1 00:02:25,291 --> 00:02:29,166 அவுட்டர் ரேஞ்ச் 2 00:03:01,708 --> 00:03:04,541 கிருபை ஒரு கொடுக்கப்பட்ட விஷயம்னு சொல்வார்கள். 3 00:03:05,625 --> 00:03:07,791 அதை தேடி போனா, அது கிடைக்கும் என்று. 4 00:03:19,125 --> 00:03:23,375 என் சிறுவயதில், சர்ச் செல்வேன், பாதிரியார் போதனை செய்வதை கேட்பேன் 5 00:03:25,541 --> 00:03:28,000 என் இதயத்தில் அதை உணர வைப்பார். 6 00:03:31,000 --> 00:03:35,125 என்னை சுற்றியுள்ள உலகம் எல்லாம் இன்னும் அர்த்தமுள்ளதாகும். 7 00:03:36,166 --> 00:03:37,916 உலகம் ஒளி மயமாய் இருந்தது. 8 00:03:49,625 --> 00:03:51,041 எனக்கு அது பொருந்தியது. 9 00:03:52,000 --> 00:03:53,583 எல்லா நல்லதும் கடவுளே. 10 00:03:59,583 --> 00:04:02,625 பின் என் எட்டு வயதில், என் தந்தையை சுட்டேன். 11 00:04:08,833 --> 00:04:11,833 அந்த குண்டு தெரியாமல் அவரது நெஞ்சை துளைத்து 12 00:04:11,916 --> 00:04:13,916 சதை பின்வழியே வந்ததை பார்த்த போது, 13 00:04:14,000 --> 00:04:15,375 உலகம் இருண்டது, 14 00:04:20,708 --> 00:04:23,041 அது முற்றிலும் அழிந்தது போல. 15 00:04:27,750 --> 00:04:29,708 கடவுள் தான் எல்லாம் என உறைத்தது. 16 00:04:31,125 --> 00:04:34,750 நன்மை, தீமை அனைத்தும். 17 00:05:04,708 --> 00:05:05,833 துப்பாக்கிகள் தேவை. 18 00:05:07,500 --> 00:05:09,541 இருக்கு. உள்ளே வாங்க. 19 00:05:09,625 --> 00:05:12,958 எல் அண்ட் எம் அடகு கடை 20 00:05:26,833 --> 00:05:27,916 ஹேய். 21 00:05:29,208 --> 00:05:30,625 அப்பாவை பார்த்தீங்களா? 22 00:05:31,833 --> 00:05:33,916 அவர் என்னை பள்ளியில கொண்டு விடணும். 23 00:05:36,166 --> 00:05:37,083 இல்லை. 24 00:05:54,916 --> 00:05:56,583 சண்டை போட்டதுக்கு மன்னிச்சுடு. 25 00:05:57,458 --> 00:05:59,125 நீங்க வெல்ல போறீங்களா? 26 00:06:04,875 --> 00:06:05,750 இல்லை. 27 00:06:08,541 --> 00:06:09,375 ஏன்? 28 00:06:13,916 --> 00:06:15,250 கேவலமா உணரறேன். 29 00:06:16,833 --> 00:06:18,375 பார்க்கவும் அப்படிதான். 30 00:06:23,708 --> 00:06:25,541 நீங்க வெல்வீங்கனு எண்ணுறேன். 31 00:06:27,833 --> 00:06:30,916 வாழ்நாள் முழுக்க இங்கேயே இருக்க போறியா? 32 00:06:34,000 --> 00:06:35,000 நீங்களும் தானே? 33 00:06:43,833 --> 00:06:49,375 மூடுபனியிலிருந்து அன்பு எழுகிறது 34 00:06:52,583 --> 00:06:57,500 எனக்கிந்த சத்தியம் மட்டும் செய் 35 00:06:58,333 --> 00:07:01,666 புனித மூச்சு என்னை தொடுகிறது 36 00:07:02,916 --> 00:07:06,708 காற்றுப் பாடலை போல 37 00:07:09,416 --> 00:07:13,458 முத்தத்தில் அழகிய சேர்க்கை 38 00:07:16,958 --> 00:07:21,916 மேகத்தை துளைத்து வரும் சூரியன் 39 00:07:23,625 --> 00:07:28,666 உள்ளே வா, ஒரு கதிரால் என்னை தீண்டு 40 00:07:30,375 --> 00:07:33,500 அமைதியாக கீழே இறங்குகிறது 41 00:07:34,500 --> 00:07:37,958 என்னிடம் காண்பிக்க 42 00:07:40,083 --> 00:07:43,000 என் இதயத்தை எப்படி கொடுக்க என்று 43 00:07:45,541 --> 00:07:50,000 ஒரு முறை ஒரு ஸ்படிக பாடற்குழு நான் தூங்குகையில் கீழே வந்தது 44 00:07:50,166 --> 00:07:52,041 என் பெயரை அழைத்தது 45 00:07:52,250 --> 00:07:56,458 அவர்கள் கீழே நெருங்கி வந்ததும் 46 00:07:57,375 --> 00:08:00,625 சாவு முடிந்ததென்று கூறிக் கொண்டே 47 00:08:01,833 --> 00:08:04,750 ஒரு புதுப்பாடல் பாடப்பட்டது 48 00:08:05,958 --> 00:08:11,416 நாம் எங்கேயோ ஒன்றான வரை 49 00:08:14,583 --> 00:08:17,291 அவர்களது முணுமுணுப்பு இன்னும் கேட்கிறது 50 00:08:34,375 --> 00:08:35,916 அனைத்திற்கு பேர் வெச்சோம். 51 00:08:41,333 --> 00:08:45,041 என் ஐந்தாம் வயதில், நானும் அப்பாவும் ஆந்தைகளுக்கு பெயரிட்டோம். 52 00:08:45,833 --> 00:08:49,541 ஒவ்வொரு முறை அவர் ஒன்றை கொன்றதும் வீட்டுக்கு எடுத்து வருவார், 53 00:08:50,125 --> 00:08:51,958 பையிலிருந்து வெளியே எடுப்பார், 54 00:08:53,875 --> 00:08:55,583 உற்சாகமா இருப்பேன். 55 00:08:59,083 --> 00:09:03,000 இங்கே தரையில், அவர் மடியில், சம்மணம் போட்டு உட்காருவேன், 56 00:09:04,583 --> 00:09:06,666 அவர்களது பெயரை சேர்ந்து சொல்லிட்டே. 57 00:09:10,458 --> 00:09:11,833 அதன் பெயர் ப்ரூடென்ஸ். 58 00:09:14,458 --> 00:09:15,916 அது இன்டெக்ரிட்டி. 59 00:09:18,208 --> 00:09:19,458 அது ஹோப். 60 00:09:24,875 --> 00:09:26,833 இதற்கென்ன பெயர் வெச்சோம் சொல்லு? 61 00:09:34,750 --> 00:09:35,666 என்ன? 62 00:09:38,250 --> 00:09:39,208 லூக். 63 00:09:41,416 --> 00:09:42,916 எனக்கு ரொம்ப பிடிச்சது. 64 00:09:46,083 --> 00:09:47,666 அதான் உன் பெயர் வெச்சோம். 65 00:09:59,791 --> 00:10:01,000 அப்பாக்கு தெரியுமா? 66 00:10:03,291 --> 00:10:04,541 என்ன தெரியுமா? 67 00:10:06,625 --> 00:10:08,041 ஓட்டையை பற்றி. 68 00:10:10,791 --> 00:10:12,250 அப்படி தான் தோணுது. 69 00:10:24,666 --> 00:10:26,458 அதன் மதிப்பு அவரறிவாரா? 70 00:10:28,166 --> 00:10:29,500 என்ன சொல்ற? 71 00:10:30,916 --> 00:10:34,958 அது என்னவோ, அது பூமிக்கு அடியிலிருந்து வந்தது, அதற்கு 72 00:10:35,041 --> 00:10:36,541 ஏதாவது மதிப்பிருக்குமே. 73 00:10:37,250 --> 00:10:39,250 நமக்கு தெரிந்ததை விட அதிகமா. 74 00:10:40,416 --> 00:10:45,541 அதாவது... எக்கசக்க பணம் 75 00:10:45,625 --> 00:10:47,875 நமக்காக காத்திருக்கு. 76 00:10:49,000 --> 00:10:52,125 ஒரு புதிய எல்லை, கைப்பற்றப்பட தயார். 77 00:10:53,583 --> 00:10:55,291 நாம தான் முதலாவதா இருக்கலாம். 78 00:10:59,541 --> 00:11:00,875 குழி போயிடுச்சு. 79 00:11:07,500 --> 00:11:09,875 -போயிடுச்சுனா? -போயிடுச்சு. 80 00:11:10,375 --> 00:11:14,958 மறைஞ்சுடுச்சு. வேற எங்கேயோ மறைஞ்சிருக்கலாம், தெரியலை. 81 00:11:16,166 --> 00:11:17,666 -ஹேய். -ஹேய். 82 00:11:18,333 --> 00:11:21,041 பரவாயில்லை. பரவாயில்லை. 83 00:11:24,708 --> 00:11:27,708 அப்பா எப்பவும் சொல்வார், எனக்குதான் பண்ணைனு. 84 00:11:28,958 --> 00:11:31,375 அதனால் செம்ம கோபத்தில் இருக்கனு தெரியும். 85 00:11:34,583 --> 00:11:37,250 ஆனா நீ அவரை மறுபடியும் கொல்ல முயல கூடாது. 86 00:11:38,958 --> 00:11:40,583 நீ அவரை கொல்லலைன்னா 87 00:11:41,791 --> 00:11:43,208 அப்போ நீ எடுத்துக்கலாம். 88 00:11:45,041 --> 00:11:46,625 எல்லாம் உன்னுடையது. 89 00:11:51,541 --> 00:11:53,708 அதுதானே நீ எப்பவுமே விரும்பின? 90 00:12:10,500 --> 00:12:13,416 ஜாமீன் தொகை கட்டலனா எவ்ளோ நாள்ல ஏலம் விடப்படும்? 91 00:12:16,000 --> 00:12:19,166 இல்லை, அறக்கட்டளை நிதி எடு. 92 00:12:22,583 --> 00:12:24,041 இல்லை, பணம் வேணும். 93 00:12:27,083 --> 00:12:28,416 பணம் அனுப்பி வை. 94 00:12:44,375 --> 00:12:45,583 ஹேய், ராயல். 95 00:12:46,500 --> 00:12:50,333 இங்கே தங்கியிருக்கும் ஆட்டம் ரிவர்ஸ் என்ற ஹிப்பி பெண்ணை தேடறேன். 96 00:12:51,791 --> 00:12:53,250 ஆம், அறை 210. 97 00:12:53,333 --> 00:12:54,500 210? 98 00:12:55,291 --> 00:12:58,708 -ஹேய், ரெட்டிற்கு இன்றிரவு எங்கள் ஆதரவு. -மிக்க நன்றி. 99 00:14:49,958 --> 00:14:51,666 ஓ கடவுளே எங்களுக்கு தரிசனம் கொடுங்கள் 100 00:14:51,750 --> 00:14:53,750 கடைசியா நேற்றிரவு. 101 00:14:54,625 --> 00:14:55,708 ஆமா. 102 00:14:56,625 --> 00:14:59,875 என்ன நேரம்னு கூட நினைவில்ல. கேதி, நான் சொல்றேன், 103 00:14:59,958 --> 00:15:04,541 நான் ஊருக்குள் போய் பார்த்தேன், யாருமே அவனை பார்த்ததா சொல்லலை. 104 00:15:05,083 --> 00:15:07,333 எனக்கு... புரியலை. 105 00:15:07,500 --> 00:15:11,583 எங்கே போனான்னு தெரியலை. எப்படியும் திரும்பி வரணும். 106 00:15:11,666 --> 00:15:15,375 இல்ல, இல்ல, இல்ல, இல்ல. ரெட்டிற்கு மூன்று மணிநேரத்தில் சவாரி. 107 00:15:15,458 --> 00:15:16,958 ரெட்டிடம் சொல்ல போறதில்ல. 108 00:15:18,625 --> 00:15:22,583 இல்லல்ல, காதி. உனக்கு புரியலை. ரெட்... அது... இல்லல்ல. 109 00:15:24,333 --> 00:15:28,041 கேதி, பெர்ரி போயிட்டா பண்ணையும் போயிடும்னு புரியுதா! 110 00:15:28,125 --> 00:15:30,083 நீ அதை எடுக்க போறியா? 111 00:15:32,166 --> 00:15:33,791 ஸெஸிலியா, நீ நலமா? 112 00:15:35,750 --> 00:15:37,000 ஸெஸிலியா? 113 00:15:58,833 --> 00:16:01,750 -ஹேய், நீங்க நலமா? -ஆம், நலம். நீ நலமா? 114 00:16:01,833 --> 00:16:05,250 ஆம். பணம் வர கொஞ்ச நேரமாகும். 115 00:16:05,333 --> 00:16:06,625 சரி. காத்திருக்கேன். 116 00:16:06,791 --> 00:16:08,958 மன்னிக்கணும், அது இங்கிருக்க கூடாது. 117 00:16:09,041 --> 00:16:10,083 -துப்பாக்கியா? -ஆம். 118 00:16:10,166 --> 00:16:11,666 -இருக்கும். -இல்ல, வெளியே. 119 00:16:11,791 --> 00:16:12,666 மாநில அனுமதி. 120 00:16:12,750 --> 00:16:15,583 -வெளியே போங்க. -ஏன் உள்ளே காத்திருக்க கூடாது? 121 00:16:15,666 --> 00:16:17,958 அனுமதி இருக்கு! கேவலமா நடத்தாதே, நாயே. 122 00:16:18,041 --> 00:16:18,958 இது என் உரிமை. 123 00:16:19,041 --> 00:16:21,250 -என்ன சொன்ன? -நீ வெச்சுக்கோயேன். 124 00:16:21,333 --> 00:16:23,250 உன் துப்பாக்கி வேணாம். பைத்தியமா நீ? 125 00:16:23,333 --> 00:16:24,458 -போடி! -வெளியே போ! 126 00:16:24,541 --> 00:16:27,375 நாயே, பணம் வந்தா சொல்லு! 127 00:16:29,000 --> 00:16:31,166 -ராயல் உன்னை கொல்ல போறான். -தெரியும். 128 00:16:31,250 --> 00:16:32,791 அதை நடக்க விட மாட்டேன். 129 00:16:53,125 --> 00:16:58,291 சிலசமயம் நாம் தேடும் அந்த பொருள் 130 00:16:59,208 --> 00:17:02,458 அதை நம்மால் பார்க்க முடியாது 131 00:17:03,208 --> 00:17:07,500 ஆனால் இப்போ நேருக்கு நேர் நிற்கிறோம் 132 00:17:08,083 --> 00:17:12,833 இந்த உலகம் விசித்திரமானது இல்லையா? 133 00:17:13,916 --> 00:17:15,000 இருக்கீங்களா, அம்மா? 134 00:17:15,083 --> 00:17:16,250 இருக்கேன் டா. 135 00:17:17,791 --> 00:17:19,750 அவர் தேடினது கிடைச்சது. 136 00:17:19,833 --> 00:17:21,125 நிலத்தடியில் இருக்கு. 137 00:17:22,791 --> 00:17:24,375 நிறைய இருக்கு போல. 138 00:17:24,458 --> 00:17:26,083 அது மதிப்பு மிக்கதா? 139 00:17:27,750 --> 00:17:31,250 நாம் பார்த்ததிலேயே அதிக மதிப்புள்ளதா இருக்கும் போல. 140 00:17:31,333 --> 00:17:33,541 பணம் கொட்டப் போகுது. 141 00:17:34,416 --> 00:17:35,541 அப்போ அதை பெறு. 142 00:17:35,625 --> 00:17:38,416 வேறென்ன உன் அப்பாக்கு தெரியும் கண்டறிஞ்சு அதையும் பெறு. 143 00:17:41,875 --> 00:17:43,333 அவரை கொல்ல முயன்றேன். 144 00:17:44,708 --> 00:17:46,125 அவரை கொல்ல விரும்பறேன். 145 00:17:48,166 --> 00:17:49,291 கேட்டுதா? 146 00:17:50,625 --> 00:17:52,916 இல்லை, நீ சொன்னது கேட்கலை. 147 00:17:55,750 --> 00:17:57,250 போய் பெறு. 148 00:17:59,541 --> 00:18:00,791 நான் அதை அடைவேன். 149 00:18:38,791 --> 00:18:40,166 இதை ஏன் செய்யறோம்? 150 00:18:41,750 --> 00:18:45,000 உன் அப்பா வந்ததும் குடும்பமா உட்கார்ந்து சாப்பிடத்தான். 151 00:18:45,625 --> 00:18:46,750 ரோடியோவிலிருந்தா? 152 00:18:51,875 --> 00:18:53,666 ஆனா ரெட் ஜெயிக்கலனா? 153 00:18:55,458 --> 00:18:56,458 ஏமி, 154 00:18:57,083 --> 00:19:00,083 தினமும் என் குடும்பம் சேர்ந்தே தான் உணவு உண்ணும், 155 00:19:00,208 --> 00:19:03,000 என்ன ஆனாலும் சரி, ஏன்னா குடும்பம்னா அப்படிதான். 156 00:19:04,083 --> 00:19:04,916 சரி. 157 00:19:24,291 --> 00:19:25,791 நாங்க நல்லா இருந்தோம் 158 00:19:25,875 --> 00:19:28,125 அமெலியா கவுன்ட்டி ரோடியோ இறுதிப் போட்டி இன்று, 159 00:19:28,208 --> 00:19:32,375 சாம்ப் மாட் ஓல்சென் மாடு சவாரியில் 84 புள்ளிகள் பெற்று முன்னிலையில். 160 00:19:33,041 --> 00:19:38,166 அடுத்து உள்ளூர் பையன் ரெட் ஆபட். இதோ. 161 00:19:39,041 --> 00:19:40,250 அவர் வெளியேறினார். 162 00:19:40,333 --> 00:19:41,875 அதற்குள் தாக்கப்படுகிறார். 163 00:19:41,958 --> 00:19:44,625 தாக்கு பிடிக்கிறார், சமாளிக்கிறார். 164 00:19:44,708 --> 00:19:48,291 ரெட் ஆபட் டேர்ன்பக்கிள் மீது சிறப்பாக சவாரி செய்கிறார். 165 00:19:48,458 --> 00:19:50,208 கடவுளே. 166 00:19:50,458 --> 00:19:52,916 மோசமான மாட்டின் மீது அற்புதமான சவாரி 167 00:19:53,041 --> 00:19:57,166 முன்னாள் சாம்ப் ராயல் ஆபட்டின் மகனுக்கு ஒரு அற்புதமான தொடக்கம். 168 00:20:03,708 --> 00:20:05,250 காலுமெட் வணக்கம் சொல்கிறாள் 169 00:20:13,708 --> 00:20:17,791 அமெலியா கவுன்ட்டி மாட்டு-சவாரி பக்கத்திற்கு தயாரா இப்போ? 170 00:20:17,875 --> 00:20:21,166 நாம் கீழே போகிறோம், உங்களுக்கு கொண்டு வர... 171 00:21:01,666 --> 00:21:03,625 அமெலியா கௌண்டி ரோடியோ இறுதி போட்டி 172 00:21:13,125 --> 00:21:13,958 ஓட்டுபவர்கள் மட்டும் 173 00:21:14,041 --> 00:21:15,500 அவர் உள்ளே போகிறார். 174 00:21:15,583 --> 00:21:18,125 அப்படியே தாக்குபிடிக்கணும். உதவுங்க. 175 00:21:26,541 --> 00:21:27,375 ஹேய். 176 00:21:30,000 --> 00:21:32,125 அப்பா, என்ன பண்றீங்க? சவாரி செய்ய போறேன். 177 00:21:32,208 --> 00:21:34,583 என்னை பற்றி நீ ஒண்ணு தெரிஞ்சுக்கணும். இரு. 178 00:21:34,666 --> 00:21:37,333 நீ ஒண்ணு தெரிஞ்சுக்கோ. உன்னிடம் சொன்னதில்லை. 179 00:21:37,416 --> 00:21:39,291 மறுபடி பார்ப்பேனானு தெரியலை. 180 00:21:39,416 --> 00:21:40,416 -சார்... -சரியா? 181 00:21:40,500 --> 00:21:42,458 -நீங்க கிளம்பணும். -என்ன சொல்றீங்க? 182 00:21:42,541 --> 00:21:43,916 விடுங்க, சவாரி இருக்கு! 183 00:21:44,000 --> 00:21:46,708 நிலத்தில் ஏதோ இருக்கு, நீ கண்டுபிடிக்கணும்... 184 00:21:46,833 --> 00:21:47,958 நிறுத்துங்க! 185 00:21:48,083 --> 00:21:50,750 அதை கண்டுபிடிச்சு பார்த்துக்கணும், எனக்காக. 186 00:21:50,875 --> 00:21:52,916 -சரியா? -கொஞ்சம் நிதானமாகறீங்களா? 187 00:21:53,000 --> 00:21:55,916 பண்ணை பத்தி இனி எனக்கு கவலையில்லை. அவ்வளவுதான். 188 00:21:56,000 --> 00:21:57,791 -என்ன சொல்ற? -கிளம்பறேன். 189 00:21:57,875 --> 00:21:59,500 போலாம்! அவ்ளோதான். போலாம். 190 00:21:59,583 --> 00:22:02,208 இரு! என் மகனிடம் ஒன்று சொல்லணும். தள்ளி போ! 191 00:22:07,375 --> 00:22:08,375 மேலே போ. 192 00:22:09,833 --> 00:22:12,041 நீ... 193 00:22:15,250 --> 00:22:16,541 நான்... 194 00:22:19,416 --> 00:22:20,458 எனக்கு... 195 00:22:21,833 --> 00:22:22,916 எனக்கு தெரியும். 196 00:22:29,583 --> 00:22:31,458 வாங்க, இருக்கையில் அமருங்க. 197 00:22:31,750 --> 00:22:33,291 போலாம். கொண்டு விடறேன். 198 00:22:34,166 --> 00:22:36,416 வாங்க, நடப்போம். 199 00:22:59,625 --> 00:23:00,583 தாத்தா! 200 00:23:02,291 --> 00:23:05,000 எங்கே போனீங்க? அவன் முதல் சவாரி பார்க்கலையே. 201 00:23:08,500 --> 00:23:09,666 உட்கார போறீங்களா? 202 00:23:15,416 --> 00:23:16,750 அப்பா எங்கே? 203 00:23:20,916 --> 00:23:22,083 தெரியலை. 204 00:23:25,125 --> 00:23:26,625 சீக்கிரம் வருவார், சரியா? 205 00:23:29,708 --> 00:23:30,958 வா, ரெட். 206 00:23:37,625 --> 00:23:38,500 ஹலோ. 207 00:23:42,625 --> 00:23:44,500 தாத்தா, உங்களுக்கு. 208 00:23:49,416 --> 00:23:50,375 ஹலோ. 209 00:23:50,625 --> 00:23:51,708 ஹை, ராயல். 210 00:23:52,666 --> 00:23:53,875 இதோ வரேன். 211 00:23:54,291 --> 00:23:55,291 சரி, பை. 212 00:24:02,583 --> 00:24:03,500 பேசு. 213 00:24:05,166 --> 00:24:07,375 -என்னை தேடறன்னு தெரியும். -ஆம். 214 00:24:07,458 --> 00:24:09,958 நீ என்னை கண்டுபிடிக்க விடறேன். 215 00:24:10,291 --> 00:24:11,416 ஏன்? 216 00:24:12,041 --> 00:24:13,708 ஏன்னா இதன் முடிவை நானறிவேன். 217 00:24:14,666 --> 00:24:16,666 இதன் முடிவை நான் மாற்றுவேன். 218 00:24:17,708 --> 00:24:20,208 என்னை பார்த்து ஏன் பயப்படறனு தெரியும். 219 00:24:21,416 --> 00:24:24,166 பரவாயில்லை. நானும் பயப்பட்டிருப்பேன். 220 00:24:26,000 --> 00:24:27,916 விதியை வெல்ல முடியாது, ராயல். 221 00:24:29,708 --> 00:24:32,916 ஆம், அதை சுழற்றலாம்னு இருக்கேன். எங்கே இருக்க? 222 00:24:33,041 --> 00:24:34,125 ஊர்ல தான். 223 00:25:35,083 --> 00:25:36,458 ஹேய், நீ நலமா? 224 00:25:37,958 --> 00:25:40,666 ஹேய், ஹேய், போலாம். 225 00:26:00,125 --> 00:26:01,250 அய்யோ! 226 00:26:32,458 --> 00:26:33,916 ரோடியோ இறுதிக்கு நல்வரவு 227 00:26:35,125 --> 00:26:36,916 8. ரெட் ஆபட் 228 00:26:59,625 --> 00:27:00,750 ஏமி! 229 00:27:23,750 --> 00:27:24,791 ஏமி! 230 00:27:30,958 --> 00:27:31,958 ஏமி! 231 00:27:32,083 --> 00:27:34,500 ஏமியை பார்த்தீங்களா? இல்லையா? 232 00:27:55,500 --> 00:27:56,583 ஏமி. 233 00:28:02,041 --> 00:28:03,000 அம்மா. 234 00:28:05,125 --> 00:28:07,666 அம்மா! அம்மா! 235 00:28:17,083 --> 00:28:18,541 என்னை மன்னிச்சுடு. 236 00:28:22,333 --> 00:28:23,625 எங்கே இருந்தீங்க? 237 00:28:24,333 --> 00:28:26,708 போய் ஒளிய வேண்டிய நிர்பந்தம். 238 00:28:28,041 --> 00:28:29,166 யாரிடமிருந்து? 239 00:28:30,500 --> 00:28:32,125 எல்லாம் விளக்கறேன், 240 00:28:32,208 --> 00:28:34,916 ஆனா இப்போ நீ என்னுடன் வரணும். சரியா? 241 00:28:35,000 --> 00:28:36,208 -சரி. -வா. 242 00:28:40,500 --> 00:28:41,500 ஏமி! ஏமி! 243 00:28:46,791 --> 00:28:49,041 -ஹேய், நீ நலமா? -ஆம், நான் நலம். 244 00:28:49,125 --> 00:28:50,500 -பார்க்கிறேன். -தெரியல. 245 00:28:52,333 --> 00:28:53,375 சே. 246 00:28:53,500 --> 00:28:56,208 ஹேய், நீ இந்நிலையில் ஓட்ட கூடாது. உன் தோள்... 247 00:28:56,291 --> 00:28:59,875 -என் கடைசி சவாரி. ஒண்ணும் ஆகாது. -சரி, உனக்கு சங்கு தான். 248 00:29:04,375 --> 00:29:06,791 ஏமி! ஏமி! 249 00:29:08,333 --> 00:29:09,541 ஏமி! 250 00:29:10,875 --> 00:29:11,916 ஏமி! 251 00:29:12,916 --> 00:29:14,041 ஏமி! 252 00:29:15,375 --> 00:29:17,750 மார்க்! மார்க், ஏமியை காணலை. 253 00:29:17,833 --> 00:29:19,583 -என்ன பண்றீங்க? -ஏமியை காணலை. 254 00:29:19,708 --> 00:29:21,250 -ரெட் சவாரி வருது. -மார்க். 255 00:29:21,375 --> 00:29:24,458 ஏமிக்காக ஒரு ஆணை பிறப்பிக்கணும். அவளை தேடுங்க. 256 00:29:24,541 --> 00:29:26,958 -கழிவறைக்கு போனாளோ? -இல்ல, பார்த்துட்டேன். 257 00:29:27,041 --> 00:29:30,250 -அவ புத்திசாலி பொண்ணு... -ப்ளீஸ், மார்க், சொல்றேன்ல. 258 00:29:30,333 --> 00:29:33,250 -அவ போயிட்டானு சொல்றேன்ல! -எங்களால் அது முடியாது. 259 00:29:33,333 --> 00:29:37,166 உங்களால் முடியும். அவளை தேட ஆணை பிறப்பிக்கணும், அவ போயிட்டா. 260 00:29:37,250 --> 00:29:39,250 சொல்றதை செய்ங்க. அவ போயிட்டா! 261 00:29:39,375 --> 00:29:43,166 -அமைதி. எல்லாம் நலமாகும். -இல்லை! 262 00:29:43,375 --> 00:29:45,625 எதுவும் நலமாகாது! 263 00:29:46,041 --> 00:29:49,541 எதுவுமே நலமா இல்லை! ஏன் எல்லாரும் அப்படி சொல்றீங்க? 264 00:29:50,458 --> 00:29:53,500 ஏமி போயிட்டா. ஏமி போயிட்டா, மார்க். 265 00:29:54,541 --> 00:29:58,041 ஏமி போயிட்டா. எங்கே இருக்க, ஏமி? 266 00:29:59,291 --> 00:30:01,791 கடவுள் போயிட்டார்! 267 00:30:01,916 --> 00:30:05,750 கடவுளே! கடவுள் போயிட்டார்! 268 00:30:06,125 --> 00:30:07,875 கடவுள் போயிட்டார், மார்க். 269 00:30:07,958 --> 00:30:09,166 என்ன இது, செஸிலியா. 270 00:30:09,333 --> 00:30:12,625 -ஏமி போயிட்டா. -அவளை கண்டுபிடிக்கறோம், சரியா? 271 00:30:12,708 --> 00:30:14,666 -ப்ளீஸ் கண்டுபிடிங்க. -அட. 272 00:31:00,708 --> 00:31:03,458 ரெட், தயாரா? இரவின் கடைசி சவாரி, நண்பா. 273 00:31:14,208 --> 00:31:15,125 என்னால இயலாது. 274 00:31:15,750 --> 00:31:16,875 அட, ரெட். 275 00:31:23,916 --> 00:31:27,291 உயிருடன் திரும்பி வந்தேனா உனக்கு சிக்கன் வாங்கித் தரேன். 276 00:31:39,708 --> 00:31:42,666 சே. எனக்கு தெரியலை. போகறது உறுதியா? 277 00:31:43,166 --> 00:31:44,458 இது மடத்தனம், ரெட். 278 00:31:45,416 --> 00:31:47,750 -இதை செய்யணுமா... -ஆம், நீ செய்யணும். 279 00:31:52,208 --> 00:31:53,375 சரி, கௌபாய். 280 00:32:15,916 --> 00:32:17,083 கடைசி! 281 00:32:18,333 --> 00:32:19,583 வா, ரெட்! 282 00:33:18,333 --> 00:33:20,333 நான் திரும்ப வந்தேன்! 283 00:33:20,416 --> 00:33:23,583 வேறு யாரும் முடியாது. ரெட் ஆப்பாட் போல முடியாது. 284 00:33:23,666 --> 00:33:25,541 அவருக்கு மறுபடியும் கேட்கட்டும். 285 00:33:25,625 --> 00:33:29,708 கும்பலின் சத்தம் எல்லாத்தையும் இன்னும் நன்றாக ஆக்கிடும். 286 00:33:29,791 --> 00:33:32,083 சீமாட்டிகளே கனவான்களே, இன்னும் ஒரு முறை, 287 00:33:32,166 --> 00:33:36,083 உங்கள் உள்ளூர் ஹீரோ, ரெட் அப்பாட். 288 00:35:13,000 --> 00:35:14,875 -வாழ்த்துக்கள். -ஐ லவ் யூ. 289 00:35:19,708 --> 00:35:23,500 நான் கிளம்பணும்... இது எல்லாம், நான் விட போறேன். 290 00:35:26,791 --> 00:35:30,458 ஒரு புது இடத்தில் புதுசா தொடங்கணும். 291 00:35:36,958 --> 00:35:38,000 நான் தயார். 292 00:35:46,625 --> 00:35:47,833 உண்மையாவா சொல்ற? 293 00:35:54,208 --> 00:35:55,625 நீ சொன்னது சரி. 294 00:35:58,666 --> 00:36:00,416 என் குடும்பத்துக்கு குட் பை. 295 00:36:04,416 --> 00:36:05,708 என்ன சொல்ற? 296 00:36:13,958 --> 00:36:15,250 நடத்து, ரோமியோ. 297 00:36:40,708 --> 00:36:42,416 வா அசிங்கமானவனே... 298 00:38:43,375 --> 00:38:44,958 ஆஹா. 299 00:43:54,291 --> 00:43:55,416 அது என்னது? 300 00:44:31,875 --> 00:44:35,041 எதை அறிய முடியுமோ அதை அறிவதே உசிதம் என்று அமெரிக்கா கூறுகிறது. 301 00:44:35,125 --> 00:44:37,625 அமெரிக்கா எண்ணுவது தவறு 302 00:48:10,541 --> 00:48:13,375 கிருபை கொடுக்கப்பட்ட விஷயம்னு சொல்வார்கள். 303 00:48:14,541 --> 00:48:16,500 அதை தேடிப் போனா கிடைக்கும்னு. 304 00:48:18,875 --> 00:48:20,833 என் சிறுவயதில், சர்ச் செல்வேன், 305 00:48:20,916 --> 00:48:23,250 பாதிரியார் போதனை செய்வதை கேட்பேன் 306 00:48:24,125 --> 00:48:26,333 என் இதயத்தில் அதை உணர வைப்பார். 307 00:48:27,708 --> 00:48:31,833 என்னை சுற்றியுள்ள உலகம் எல்லாம் இன்னும் அர்த்தமுள்ளதாகும். 308 00:48:33,291 --> 00:48:35,041 உலகம் ஒளி மயமாய் இருந்தது. 309 00:48:36,250 --> 00:48:37,541 எனக்கு பொருந்தியது. 310 00:48:38,666 --> 00:48:40,208 எல்லா நல்லதும் கடவுளே. 311 00:48:44,333 --> 00:48:48,666 பின் என் எட்டு வயதில் என் தந்தையை சுட்டேன். 312 00:48:51,416 --> 00:48:54,416 அந்த குண்டு தெரியாமல் அவரது நெஞ்சை துளைத்து 313 00:48:55,375 --> 00:48:57,833 சதை பின்வழியே வந்ததை பார்த்த போது, 314 00:48:58,333 --> 00:48:59,833 உலகம் இருண்டது, 315 00:49:01,208 --> 00:49:03,416 அது முற்றிலும் அழிந்தது போல. 316 00:49:05,666 --> 00:49:09,125 கடவுள் தான் எல்லாம் என உறைத்தது. 317 00:49:10,083 --> 00:49:12,208 நன்மை, தீமை அனைத்தும். 318 00:49:14,500 --> 00:49:16,000 நீ என் குடும்பம். 319 00:49:17,625 --> 00:49:19,541 நீ தான் என் வலியை நீக்கினாய். 320 00:49:20,000 --> 00:49:21,791 ஆனாலும் அதை பிடித்துக் கொண்டேன். 321 00:49:24,583 --> 00:49:29,500 என் வாழ்நாள் முழுதும், அது உங்கள் அனைவரையும் பாதிக்கும்னு பயந்தேன், 322 00:49:31,375 --> 00:49:32,416 பாதிச்சுடுச்சு. 323 00:49:37,083 --> 00:49:38,666 ரகசியமா இருக்க பாத்தேன். 324 00:49:43,625 --> 00:49:45,625 உன்னை என்னிடமிருந்து காக்க முயன்றேன். 325 00:49:46,666 --> 00:49:47,916 உங்க அனைவரையும். 326 00:49:48,291 --> 00:49:49,541 என்னை மன்னிச்சுடு. 327 00:49:57,875 --> 00:49:59,583 வேறு விதமா செய்ய விரும்பறேன். 328 00:50:01,958 --> 00:50:03,250 எனக்கு கிருபை வேணாம். 329 00:50:05,916 --> 00:50:07,708 குடும்பம் திரும்பி வேணும். 330 00:50:11,541 --> 00:50:13,833 என் குடும்பம் கிடைச்சா போதும். 331 00:51:02,958 --> 00:51:04,333 நம் குடும்பம் போயிடுச்சு. 332 00:51:06,291 --> 00:51:07,541 எல்லாம் போயிடுச்சு. 333 00:51:10,000 --> 00:51:11,333 குழந்தைகள் போயாச்சு. 334 00:51:16,291 --> 00:51:17,541 ஏமி போயிட்டா. 335 00:51:31,375 --> 00:51:32,750 இல்லை, அவ போகலை. 336 00:53:46,583 --> 00:53:48,583 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 337 00:53:48,666 --> 00:53:50,666 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்