1 00:00:05,000 --> 00:00:06,375 அவுட்டர் ரேஞ்சில் முன்பு 2 00:00:06,666 --> 00:00:08,958 ராயல் இப்ப விசித்திரமா நடக்கறாரா? 3 00:00:09,541 --> 00:00:10,500 எவ்வாறு? 4 00:00:12,166 --> 00:00:13,750 ரகசியங்கள் வெச்சிருப்பது போல. 5 00:00:14,291 --> 00:00:15,666 உடலை அகற்றுவதை பார்த்தேன். 6 00:00:15,750 --> 00:00:18,208 அவன் உசுப்பியிருப்பான், உன் அப்பா வெடித்தார். 7 00:00:18,250 --> 00:00:20,000 நான் பார்த்துக்கறேன், சரியா? 8 00:00:20,083 --> 00:00:22,583 நான் ஒப்புக்கொண்டேன். அனைவரையும் காக்க. 9 00:00:26,416 --> 00:00:27,708 கிடைச்சாச்சு! 10 00:00:30,208 --> 00:00:31,333 அது சாவா? 11 00:00:33,125 --> 00:00:34,541 எல்லா காலமும். 12 00:00:36,125 --> 00:00:38,541 இங்கே நடப்பது அனைத்திற்கும் ஒரு முறை இருக்கு. 13 00:00:39,583 --> 00:00:41,375 அது நாளுக்கு நாள் தெளிவாகுது. 14 00:00:44,583 --> 00:00:46,750 என் குடும்பத்திடமிருந்து விலகி இரு. 15 00:00:47,458 --> 00:00:48,916 வாயை மூடு! 16 00:00:49,000 --> 00:00:50,958 இல்லனா உன்னை கொன்னுடுவேன்! 17 00:01:11,833 --> 00:01:13,291 ரோலர் கிங் 18 00:01:17,166 --> 00:01:18,416 நிறுத்து, தயவு செஞ்சு.. 19 00:01:23,666 --> 00:01:24,958 ஆண் மானை சுடு! 20 00:01:25,958 --> 00:01:27,250 பெண் மானை சுடாத. 21 00:01:29,833 --> 00:01:31,125 நீ செஞ்சுட்ட! 22 00:01:34,125 --> 00:01:35,208 பெர்ரி! 23 00:01:37,916 --> 00:01:38,875 ரெண்டு ஆச்சு. 24 00:01:39,000 --> 00:01:39,833 நல்ல அடி. 25 00:01:40,708 --> 00:01:42,625 நீ பெண் மானை கொன்ன.! 26 00:01:44,875 --> 00:01:45,791 அப்பா! 27 00:01:46,958 --> 00:01:48,458 பெர்ரி சண்ட போடறான். 28 00:01:49,791 --> 00:01:51,708 ட்ரெவரை அடிச்சு போட்டான். 29 00:01:51,791 --> 00:01:54,000 --என் மகனை அடிச்சு போட்டான். -பெர்ரி எங்க? 30 00:01:54,083 --> 00:01:56,375 உன் மகன்கிட்ட எதோ சரியில்ல, ராயல். 31 00:01:56,458 --> 00:01:58,750 அவன் மட்டும் இல்ல. முழு குடும்பமுமே. 32 00:01:58,833 --> 00:02:00,458 -வாயை மூடு. -அப்படி பேசினா, 33 00:02:00,541 --> 00:02:03,166 அந்த வாயிலேந்து நாக்கை வெட்டிடுவேன்... 34 00:02:06,000 --> 00:02:07,208 பெர்ரி! 35 00:02:30,708 --> 00:02:33,000 அவனை ஏன் அடிச்சன்னு சொல்றையா? 36 00:02:37,416 --> 00:02:38,916 ஏன்னு தெரியல. 37 00:02:40,666 --> 00:02:43,083 சும்மா அவனை காரணம் இல்லாம அடிச்சயா? 38 00:02:43,166 --> 00:02:45,500 மன்னிச்சுக்க. நான் அதை நம்பல. நீ அப்ப்டி-- 39 00:02:45,583 --> 00:02:46,916 அது என்ன... 40 00:02:49,125 --> 00:02:50,541 என்ன உணர்ச்சி? 41 00:02:51,791 --> 00:02:52,791 என்ன? 42 00:02:53,916 --> 00:02:55,041 கோபம் வருதா? 43 00:02:56,250 --> 00:02:57,750 என்ன சொல்றதுன்னு தெரியல. 44 00:03:00,166 --> 00:03:01,250 இது நானா? 45 00:03:04,416 --> 00:03:05,291 இல்ல. 46 00:03:07,333 --> 00:03:08,416 அது... 47 00:03:09,500 --> 00:03:10,750 என்ன? 48 00:03:13,375 --> 00:03:15,000 அது என்னன்னு தெரியல, 49 00:03:16,791 --> 00:03:18,458 ஆனா அது நீ மட்டும் இல்ல. 50 00:03:21,208 --> 00:03:22,625 நான் பையனா இருக்கச்சே, 51 00:03:23,458 --> 00:03:24,625 நான்... 52 00:03:34,708 --> 00:03:36,333 ஒண்ணும் பொருட்டில்லை. 53 00:03:58,583 --> 00:04:01,583 எதை தெரிந்து கொள்ள முடியுமோ அதை தெரிந்து கொள்ள முயற்சிப்பது தான் 54 00:04:01,666 --> 00:04:05,125 மதிப்புள்ளது என்று அமெரிக்கா சொல்கிறது. அமெரிக்கா சொல்வது தவறு. 55 00:04:05,208 --> 00:04:08,958 ட்ரெவரின் சடலத்தை நீயே மலையில் தூக்கி சென்றாயா? 56 00:04:11,083 --> 00:04:14,041 -உன் குடும்பத்தில் யாருக்கும் தெரியாதா? -தெரியாது. 57 00:04:17,125 --> 00:04:18,750 ரெபெக்கா எங்கேனு தெரியுமா? 58 00:04:23,250 --> 00:04:25,000 அவளுக்கு என்ன ஆச்சுனு தெரியுமா? 59 00:04:28,208 --> 00:04:29,166 தெரியாது. 60 00:04:32,458 --> 00:04:34,541 அவ இன்னும் காணாம போகலைனு நம்புறேன். 61 00:04:35,333 --> 00:04:36,541 என்ன சொல்ற? 62 00:04:40,916 --> 00:04:42,833 அப்படினா என்ன அர்த்தம், பெர்ரி? 63 00:04:45,625 --> 00:04:47,708 எதுவுமே எங்கேயும் போயிடாது போல. 64 00:05:08,875 --> 00:05:12,541 அவுட்டர் ரேஞ்ச் 65 00:07:21,125 --> 00:07:23,083 வயோமிங் மாநிலத்தின் பெரும் முத்திரை 66 00:07:23,208 --> 00:07:27,000 குற்றம், சமூகத்திற்கு ஆபத்து. தப்ப வாய்ப்புண்டு. ஜாமீன் தர கூடாது. 67 00:07:27,083 --> 00:07:29,916 அது முட்டாள்தனம், அவர் சமூகத்தின் தூண். 68 00:07:30,000 --> 00:07:31,791 அவர் சிறையில் இருக்க அவசியமில்லை. 69 00:07:31,875 --> 00:07:35,166 இச்சமூகம் இவரை சிறையில் வைக்க விரும்புது. கண்டிப்பா. 70 00:07:35,250 --> 00:07:37,875 -நிச்சயமா. -ஜாமீன் தொகை எவ்வளவு இருக்கலாம்? 71 00:07:38,000 --> 00:07:40,458 -ஒரு மில்லியன். -விளையாடாதீங்க. 72 00:07:40,541 --> 00:07:41,750 இல்லையா? 73 00:07:41,833 --> 00:07:43,833 அப்போ 500,000 டாலர்கள். 74 00:07:43,916 --> 00:07:46,500 -ஆவணங்களில் கையெழுத்து... -யுவர் ஆனர். 75 00:07:48,875 --> 00:07:51,125 ஜாமீன் தொகை 500,000 டாலர்கள். 76 00:07:54,291 --> 00:07:59,041 குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட நாள், நேரத்தில் கோர்ட்டில் இருக்கணும், 77 00:07:59,125 --> 00:08:00,041 அல்லது பத்திரம், 78 00:08:00,125 --> 00:08:05,166 3008 வார்ம் க்ரீக் சாலையிலுள்ள ஆபட் பண்ணையின் பத்திரம் 79 00:08:05,250 --> 00:08:07,833 பறிக்கப்படும். புரிஞ்சுதா? 80 00:08:37,291 --> 00:08:38,291 வா. 81 00:09:24,166 --> 00:09:25,541 சிறை செல்ல போறீங்களா? 82 00:09:29,000 --> 00:09:30,000 தெரியலை. 83 00:09:40,791 --> 00:09:43,833 குடிச்சிருந்தீங்களா? நீங்க... 84 00:09:45,541 --> 00:09:46,958 அது நடந்தப்போ? 85 00:09:49,875 --> 00:09:51,916 தெளிவா பார்க்குமளவு தெளிவாருந்தேன். 86 00:09:57,041 --> 00:09:58,291 அவன்... 87 00:09:59,750 --> 00:10:02,125 -அம்மா பத்தி ஏதோ சொன்னான். -என்ன? 88 00:10:05,791 --> 00:10:07,000 அது முக்கியமில்லை. 89 00:10:08,458 --> 00:10:10,083 நான் விட்டு போயிருக்கணும். 90 00:10:11,000 --> 00:10:12,416 வருந்தறேன், 91 00:10:16,000 --> 00:10:18,041 முழுக்க, 92 00:10:19,333 --> 00:10:20,750 அப்படி செய்யாததுக்கு. 93 00:10:24,458 --> 00:10:25,791 உங்களுக்கு... 94 00:10:27,291 --> 00:10:29,541 என்ன? நான் என்ன? 95 00:10:33,250 --> 00:10:36,583 அம்மாக்கு என்ன ஆச்சுனு தெரியுமா? 96 00:10:43,333 --> 00:10:44,166 தெரியாது. 97 00:10:47,125 --> 00:10:48,291 சத்தியமா. 98 00:11:09,958 --> 00:11:12,083 நீ இதெல்லாம் செய்ய வேண்டாம். 99 00:11:12,166 --> 00:11:13,458 நல்லா இருக்கு. 100 00:11:20,916 --> 00:11:22,583 ஏமியிடம் பேசினியா? 101 00:11:22,666 --> 00:11:23,583 பேசினேன். 102 00:11:25,833 --> 00:11:27,333 அவ நலமா இருப்பா. 103 00:11:30,791 --> 00:11:32,583 நீயும் நலமா இருப்ப. 104 00:11:36,666 --> 00:11:38,333 கண்ணா, நேற்றிரவு பற்றி, 105 00:11:39,458 --> 00:11:42,291 -மன்னிச்சுடு, நான்... -பரவாயில்லை. 106 00:11:44,583 --> 00:11:47,458 பரவாயில்லை. எனக்கு புரியுது. 107 00:11:52,916 --> 00:11:57,041 உங்களுக்கும் ரெட்டுக்கும் பிரச்சனையில்லை இப்போ. வருவதை நான் ஏற்கிறேன். 108 00:11:58,625 --> 00:11:59,791 உன்னால் முடியும். 109 00:12:04,750 --> 00:12:05,916 இது... 110 00:12:07,250 --> 00:12:09,541 இந்த குடும்பம், இந்த நிலம், இந்த... 111 00:12:10,750 --> 00:12:13,666 இது எல்லாம் எனக்கு கனவு போல் இருந்திருக்கு... 112 00:12:15,500 --> 00:12:18,125 தெரியலை, என்னில் ஒரு அங்கம், அது போல, 113 00:12:18,208 --> 00:12:20,208 ஒரு நாள் கண் முழிச்சு பார்த்தா... 114 00:12:20,291 --> 00:12:21,208 அப்பா. 115 00:12:23,250 --> 00:12:27,708 ரெபெக்கா பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமானு தெரிஞ்சுக்கணும். 116 00:12:29,083 --> 00:12:30,458 எதுவா இருந்தாலும். 117 00:12:32,916 --> 00:12:33,875 ப்ளீஸ். 118 00:12:47,166 --> 00:12:49,916 ரெபெக்காவிற்கு என்ன நடந்ததுனு தெரியாது. 119 00:12:51,750 --> 00:12:53,041 உண்மையில் தெரியாது. 120 00:13:00,583 --> 00:13:02,083 உங்களை நம்பலை. 121 00:13:15,625 --> 00:13:16,875 அது பொய்! 122 00:13:19,625 --> 00:13:23,208 பெர்ரி ட்ரெவரை தானே பார்க்கிங் லாட்டிலிருந்து கூட்டி போய், 123 00:13:23,291 --> 00:13:25,666 மலையில் ஏற்றினானா, ரெட், ராயல் தயவின்றி? 124 00:13:25,750 --> 00:13:27,208 அவனுக்கு தெரியாமலா? 125 00:13:28,000 --> 00:13:31,791 அவனை நம்புறேன்னு சொல்லலை, லூக். அவன் ஒப்புக்கொண்டான் என்கிறேன்... 126 00:13:31,875 --> 00:13:34,875 நீங்க சொன்ன அவன் காணாமல் போன நாலு நாட்கள் பத்தி? 127 00:13:34,958 --> 00:13:37,416 ஆபட்கள் உயிருடன் வெச்சிருந்திருக்காங்க! 128 00:13:38,875 --> 00:13:42,500 இன்னும் விசாரணை தொடர்ந்துட்டிருக்கேன், சரியா? 129 00:13:42,958 --> 00:13:46,166 இதை தீர விசாரிப்பேன்னு உறுதியளிக்கிறேன். 130 00:13:46,250 --> 00:13:48,916 என்னால் முயன்றதை செய்றேன்னு திரும்ப சொல்றேன். 131 00:13:49,000 --> 00:13:50,916 உலகின் உருவாக்கப்படாத 132 00:13:52,041 --> 00:13:54,125 ஒரு பகுதிக்கு ட்ரெவர் போயிருக்கான். 133 00:13:58,583 --> 00:14:01,208 அங்கே தான் நாலு நாட்கள் இருந்திருக்கான். 134 00:14:03,625 --> 00:14:07,500 என் தம்பியை மன்னிங்க, ஷெரிஃப், அவன் சோகத்தில் பைத்தியமாயிட்டான். 135 00:14:07,583 --> 00:14:09,500 உலகின் உருவாக்கப்படாத பகுதியா? 136 00:14:10,708 --> 00:14:12,708 அப்படின்னா என்ன, பில்லி? 137 00:14:13,833 --> 00:14:16,458 தான் சிறுவனாக இருக்கும் போது அசாத்தியமான 138 00:14:18,083 --> 00:14:20,416 ஒன்றை பார்த்ததாக அப்பா கூறினார். 139 00:14:23,166 --> 00:14:24,666 அது அவரை பயமுறுத்தியது. 140 00:14:27,458 --> 00:14:28,666 ஒரு ஓட்டை. 141 00:14:33,083 --> 00:14:34,458 உலகில் ஒரு ஓட்டை. 142 00:14:39,208 --> 00:14:41,416 அதனால் தான் அவர் அப்படி இருக்கார். 143 00:14:44,125 --> 00:14:47,791 நான் என் அண்ணனுடன் இப்போ தனியா இருக்க விரும்பறேன். 144 00:14:49,541 --> 00:14:50,458 ப்ளீஸ். 145 00:14:58,875 --> 00:15:00,166 இது இன்னும் முடியலை. 146 00:15:10,625 --> 00:15:12,875 அப்பா அப்படி இருப்பதை பற்றி கவலையில்ல. 147 00:15:13,833 --> 00:15:14,916 அது முக்கியமில்லை. 148 00:15:15,583 --> 00:15:16,458 நான் அவரது மகன். 149 00:15:18,000 --> 00:15:20,041 நீ ஒண்ணு பார்க்கணும். 150 00:15:28,000 --> 00:15:31,916 இதோ நான் மீண்டும். ஸ்படிக தரிசனங்கள் பார்க்கிறேன். 151 00:15:34,958 --> 00:15:36,666 என் தரிசனங்களை என்னுள் வைத்தேன். 152 00:15:41,041 --> 00:15:44,166 நான் மட்டுமே உன் கனவுகளை அரவணைக்க விரும்புகிறேன். 153 00:15:49,333 --> 00:15:52,708 உன் கனவுகள் எதையாவது விற்க விரும்புகிறாயா? 154 00:16:32,500 --> 00:16:33,791 அப்படி அழைக்காதீங்க! 155 00:16:35,208 --> 00:16:36,125 அம்மா! 156 00:16:42,125 --> 00:16:43,916 பார்த்து ஓட்டுடா! 157 00:16:50,958 --> 00:16:52,833 ஹேய். மீண்டும் நீ. 158 00:16:57,416 --> 00:16:58,708 உன் அண்ணன் இருக்காரா? 159 00:17:01,125 --> 00:17:02,291 உன் அப்பா? 160 00:17:02,708 --> 00:17:06,208 ட்ரெவர் டில்லெர்சனை கொன்றதற்காக நேற்றிரவு பெர்ரி கைதானான். 161 00:17:08,750 --> 00:17:09,750 அவன் அதை செய்யலை. 162 00:17:12,583 --> 00:17:13,875 சிறையில் உள்ளானா? 163 00:17:14,625 --> 00:17:15,666 ஜாமீனில் வெளியே. 164 00:17:20,875 --> 00:17:21,833 நலமா இருப்பான். 165 00:17:22,583 --> 00:17:23,416 பெர்ரி. 166 00:17:24,375 --> 00:17:25,208 நலமாருப்பான். 167 00:17:26,166 --> 00:17:27,083 போடி. 168 00:17:31,958 --> 00:17:33,666 ஓ, கடவுளே. 169 00:17:36,333 --> 00:17:38,041 வேறு ஏதேனும் வேண்டுமா? 170 00:17:38,708 --> 00:17:40,458 இது போதும். இல்லை, நன்றி... 171 00:17:40,541 --> 00:17:42,291 இது என் தொடையளவு பெருசு. 172 00:17:42,375 --> 00:17:43,666 நீ பிடிப்பன்னு தெரியும்! 173 00:17:44,750 --> 00:17:45,666 அட. 174 00:17:47,083 --> 00:17:49,500 யாரு நினைச்சிருப்பாங்க. ஆபட் பையன். 175 00:17:50,000 --> 00:17:51,458 அற்புதம். 176 00:17:51,541 --> 00:17:54,625 இன்னும் சிலது கண்டுபிடிக்கணும், ஆனா நன்றி, ஃப்ராங்க், 177 00:17:54,708 --> 00:17:56,166 இது ஒரு அணியின் முயற்சி. 178 00:17:56,250 --> 00:17:58,625 அவனது மனைவி பத்தி யோசிச்சாகணும். 179 00:18:00,083 --> 00:18:01,083 ஆம். 180 00:18:01,541 --> 00:18:04,083 மன்னிக்கணும், நாங்க குடும்பமா... 181 00:18:04,166 --> 00:18:06,833 உங்க குடும்ப உணவு நேரத்தில் குறுக்கிட விரும்பலை, 182 00:18:06,916 --> 00:18:09,625 ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன், 183 00:18:09,708 --> 00:18:14,583 என் இடத்துலேயும் இதே போன்ற பல மர்மங்கள் நடக்குது. 184 00:18:14,666 --> 00:18:16,583 அது என்னனு உறுதியா தெரியலை, 185 00:18:16,666 --> 00:18:21,166 ஆனால், மாஸ்டடான்கள், தீய இளைஞர்கள், 186 00:18:21,500 --> 00:18:23,875 -ஊகிச்சு பாரு... -அவன் என்ன பேசறான்? 187 00:18:23,958 --> 00:18:25,666 ஒண்ணுமில்லை. நீ பயப்படாதே. 188 00:18:25,750 --> 00:18:27,666 ஃப்ராங்க், தப்பா நினைக்கலைனா, நான்... 189 00:18:28,208 --> 00:18:29,666 நான் போயிடறேன். 190 00:18:30,666 --> 00:18:34,333 ஆனா சொல்றேன், இதை ஆராய்ந்தா நிறைய கிடைக்கும். 191 00:18:34,416 --> 00:18:38,166 என்ன வரப்போகுதுனு யாருக்குமே தெரியாது, சரிதானே? 192 00:18:39,791 --> 00:18:41,833 தெரியப்படுத்தியதற்கு நன்றி. 193 00:18:41,916 --> 00:18:46,541 உங்கம்மா ட்ரூடி கோலை அடுத்த மாத ஷெரிஃப் தேர்தலில் ஓட ஓட துரத்த போறாங்க. 194 00:18:46,958 --> 00:18:48,416 தெரிஞ்சுக்கோ. 195 00:18:50,708 --> 00:18:52,041 அவர் சொல்றது சரி. 196 00:18:52,125 --> 00:18:53,333 என்னால் நம்ப முடியல. 197 00:18:53,416 --> 00:18:56,250 வெள்ளையர் ஒரு இந்திய ஷெரிஃபை தேர்வு செய்வாங்கனு. 198 00:19:00,208 --> 00:19:03,333 ஹேய், ஃப்ராங்க். பின்னர் வந்து, என்னனு பார்க்கிறேன். 199 00:19:03,583 --> 00:19:04,416 சரி. 200 00:19:56,291 --> 00:19:57,541 அய்யோ! 201 00:21:57,416 --> 00:21:59,750 ஆபட்கள் அவங்க நிலத்தை ஜாமீனா தந்தாங்க. 202 00:22:04,250 --> 00:22:06,583 அந்த பண்ணை உன்னுடையதாக போகுது. 203 00:22:11,375 --> 00:22:12,416 காட்சி பார்த்தேன். 204 00:22:13,791 --> 00:22:16,791 என் அப்பாவிடம் ஒரு மந்திர கல் உண்டு. 205 00:22:17,916 --> 00:22:19,583 ரொம்ப நாளா இருந்தது. 206 00:22:20,958 --> 00:22:22,041 அதை எடுத்தேன். 207 00:22:23,708 --> 00:22:25,625 பொடிப் பொடியாக்கினேன். 208 00:22:26,791 --> 00:22:28,083 பின் பொடியை உண்டேன். 209 00:22:33,291 --> 00:22:35,208 நீ இருக்கும் காட்சி கண்டேன். 210 00:22:36,333 --> 00:22:38,000 நான் உன் பக்கமிருந்தேன். 211 00:22:40,458 --> 00:22:42,708 நாம் உலகை மாற்றுவது போல் உணர்ந்தேன், 212 00:22:42,791 --> 00:22:45,458 அன்னை பூமியின் தலைவியாய் நீ இருந்தது போல. 213 00:22:46,083 --> 00:22:47,833 அது அற்புதமா இருந்தது. 214 00:22:49,625 --> 00:22:50,875 அதான் நினைக்கிறேன், 215 00:22:52,750 --> 00:22:54,250 உன் வழியில் தொடர்வேன். 216 00:22:57,916 --> 00:22:59,958 ராயல் காட்சியில் இருந்தானா? 217 00:23:04,041 --> 00:23:07,541 நீ அவனை நிறுத்தணும், 218 00:23:08,750 --> 00:23:10,541 அவன் என்னை நிறுத்தும் முன். 219 00:23:12,541 --> 00:23:14,708 எனக்காக நீ அவனை தேடி பிடிப்பையா? 220 00:23:19,000 --> 00:23:20,708 உனக்கு என்ன வேணுமோ செய்வேன். 221 00:23:40,833 --> 00:23:42,083 நீ என்னவனாக ஆவாயா? 222 00:23:44,708 --> 00:23:45,583 சரி. 223 00:24:01,041 --> 00:24:01,875 சரியா? 224 00:24:03,125 --> 00:24:04,083 சரி. 225 00:24:20,958 --> 00:24:22,416 சரி. 226 00:24:26,291 --> 00:24:27,250 சரி. 227 00:25:42,333 --> 00:25:43,166 கார் பிரச்சனையா? 228 00:25:46,125 --> 00:25:47,125 ஆம். 229 00:25:47,708 --> 00:25:49,250 யாராவது வராங்களா? 230 00:25:49,708 --> 00:25:51,833 இல்லை. என்னிடம் ஃபோனில்லை. 231 00:25:55,500 --> 00:25:57,000 ஏறுங்க. கொண்டு விடறேன். 232 00:25:58,708 --> 00:26:01,500 பார்த்துக்கறேன். நன்றி. 233 00:26:11,458 --> 00:26:13,083 பிடிவாதம் பிடிக்காதீங்க. 234 00:26:16,250 --> 00:26:17,375 ஏறுங்க. 235 00:26:27,375 --> 00:26:28,583 சவாரிக்கு நன்றி. 236 00:26:35,416 --> 00:26:37,000 கடவுளை நம்புறீங்களா? 237 00:26:39,583 --> 00:26:41,166 கடவுள்னா என்னனு தெரியாது. 238 00:26:45,250 --> 00:26:48,625 எதையாவது நம்பணும்னா அது என்னனு தெரிய வேண்டிய அவசியமில்லை. 239 00:26:51,041 --> 00:26:52,041 எனக்கு தெரியணும். 240 00:26:56,916 --> 00:27:00,750 இது முடிவா தொடக்கமா, என்ன நினைக்கறீங்க? 241 00:27:05,333 --> 00:27:06,166 என்ன? 242 00:27:10,250 --> 00:27:11,291 ஓட்டை. 243 00:27:18,625 --> 00:27:19,708 எப்படி கண்டுபிடிச்ச? 244 00:27:23,125 --> 00:27:25,875 அவ காட்டும் முன்பே நான் அதை உணர்ந்தேன். 245 00:27:28,958 --> 00:27:31,375 என் ஆழ்மனதில். 246 00:27:46,291 --> 00:27:48,208 அதை வெச்சு என்ன செய்யப் போற? 247 00:27:59,291 --> 00:28:00,666 எங்கு என்னை கூட்டி போற? 248 00:28:02,000 --> 00:28:04,166 ஆர் கிங் 249 00:28:04,875 --> 00:28:06,708 மனிதனை இதற்கு முன் கொன்றதில்லை. 250 00:28:12,000 --> 00:28:14,083 முட்டி போடு நீ. 251 00:28:14,375 --> 00:28:15,333 பில்லி, நாம்... 252 00:28:18,500 --> 00:28:19,458 வாயை மூடு. 253 00:28:28,416 --> 00:28:29,333 நன்றி. 254 00:28:35,250 --> 00:28:36,958 என் சகோதரனை குழியில் தள்ளின. 255 00:28:37,208 --> 00:28:38,125 இல்லை. 256 00:28:39,750 --> 00:28:41,958 -நான் உன் சகோதரனை கொல்லலை. -ஆம். 257 00:28:42,458 --> 00:28:43,500 உன் மகன் செய்தான். 258 00:28:46,791 --> 00:28:48,125 இது அதைப்பற்றி இல்லை. 259 00:28:53,291 --> 00:28:54,625 அவளை கொல்ல முயன்றாய். 260 00:28:58,291 --> 00:28:59,208 ஒத்துக்கோ. 261 00:29:02,250 --> 00:29:03,166 ஒத்துக்கோ. 262 00:29:06,583 --> 00:29:08,166 அவளை கொல்ல முயன்றேனு சொல். 263 00:29:08,250 --> 00:29:10,000 -ஆமா கொல்ல முயன்றேன். -நல்லது. 264 00:29:12,708 --> 00:29:14,041 இப்போ மன்னிப்பு கேளு. 265 00:29:18,666 --> 00:29:19,583 பில்லி, 266 00:29:20,791 --> 00:29:22,458 நீ அவளை பற்றி நினைக்கறது... 267 00:29:22,541 --> 00:29:24,833 அவ யாருனு உனக்கு தெரியாது! 268 00:29:30,916 --> 00:29:32,666 அவ உலகை மாற்றப் போறா. 269 00:29:33,583 --> 00:29:36,041 உலகம் மாற உனக்கு விருப்பம் தானே, ராயல்? 270 00:29:39,625 --> 00:29:43,500 நீ செய்ததற்கு மன்னிப்பு கேள். 271 00:29:46,083 --> 00:29:47,208 நான் செய்ததற்கா? 272 00:29:47,291 --> 00:29:50,000 அவளிடம் மன்னிப்பு கேள். 273 00:29:51,083 --> 00:29:53,833 நீ சாகும் முன் உனக்கு மன்னிப்பு அவசியம், ராயல். 274 00:29:55,375 --> 00:29:56,250 பில்லி. 275 00:29:57,291 --> 00:29:59,208 ஐந்திலிருந்து எண்ணுவேன். 276 00:30:00,666 --> 00:30:01,541 நான்கு. 277 00:30:01,625 --> 00:30:03,500 நீ சின்னவன், அவ சின்னவ. 278 00:30:03,583 --> 00:30:04,875 மூணு. 279 00:30:04,958 --> 00:30:06,250 மன்னிச்சுடு! 280 00:30:06,333 --> 00:30:07,291 எதற்கு? 281 00:30:07,375 --> 00:30:08,916 எல்லாத்துக்கும்! 282 00:30:09,000 --> 00:30:11,500 எல்லாத்துக்கும்! அனைத்திற்கும்! 283 00:30:23,375 --> 00:30:24,916 என்னை சுட்ட பின், என்ன? 284 00:30:34,041 --> 00:30:35,666 என்ன வரப்போகுதோ அது. 285 00:30:40,583 --> 00:30:42,250 நீ அவளை தனியா விடு. 286 00:30:44,125 --> 00:30:45,333 புரியுதா? 287 00:30:59,083 --> 00:31:02,458 உன் பேத்திக்கு ஏதோ கெட்டது நடக்கப்போகுதுனு நினைக்கிறேன். 288 00:31:22,250 --> 00:31:23,500 நல்லா இருக்கா? 289 00:31:29,708 --> 00:31:31,916 எண் 27. உங்க ஆர்டர் தயார். 290 00:31:32,958 --> 00:31:34,666 எனக்கு ஒரு சத்தியம் செய்வியா? 291 00:31:36,500 --> 00:31:37,333 என்ன? 292 00:31:37,416 --> 00:31:39,458 தாத்தா பாட்டிக்கு உதவியா இருக்கணும். 293 00:31:40,083 --> 00:31:41,125 சரி. 294 00:31:42,750 --> 00:31:43,625 நல்லது. 295 00:31:44,916 --> 00:31:46,750 நீ இங்கிருப்பது எனக்கு மகிழ்ச்சி. 296 00:31:48,375 --> 00:31:49,291 அவர்களுடன். 297 00:31:50,375 --> 00:31:52,125 தெரியுமா, 298 00:31:52,875 --> 00:31:55,125 அம்மாக்கு பண்ணையிலிருக்க விருப்பமில்லை. 299 00:31:56,583 --> 00:31:58,375 அவங்க அங்கே மகிழ்ச்சியா இல்லை. 300 00:31:59,041 --> 00:32:00,041 தெரியும். 301 00:32:01,416 --> 00:32:02,791 அவங்க திரும்பி வந்தா, 302 00:32:03,500 --> 00:32:05,291 இங்கிருந்து போக விரும்பினா, 303 00:32:07,375 --> 00:32:08,666 நான் அவங்களுடன் போகலாமா? 304 00:32:09,833 --> 00:32:12,250 நிச்சயமா போகலாம். 305 00:32:14,333 --> 00:32:16,083 நீ ரொம்ப அழகா இருக்கே. 306 00:32:18,250 --> 00:32:19,458 அய்யோ. 307 00:32:22,416 --> 00:32:23,916 வேறு ஏதேனும் வேணுமா? 308 00:32:25,041 --> 00:32:26,916 எண் 30. உங்க ஆர்டர் தயார். 309 00:32:27,000 --> 00:32:29,458 கொஞ்சம் ஃப்ரைஸ் வேணும். 310 00:32:29,541 --> 00:32:30,666 கொஞ்சம் ஃப்ரைஸா? 311 00:32:31,916 --> 00:32:34,666 -ஐஸ் க்ரீமில் முக்க போறயா? -சீ, இல்லை. 312 00:32:34,750 --> 00:32:36,500 சீ? சரி. 313 00:32:39,208 --> 00:32:41,083 மொத்த பர்சையும் எடுத்துக்கறேன். 314 00:32:42,750 --> 00:32:44,583 சரி, எனக்கும் கொஞ்சம் ஃப்ரைஸ். 315 00:32:53,291 --> 00:32:55,625 கழிவறை 316 00:33:01,041 --> 00:33:04,333 இந்த நிலத்தில் எங்கோ கட்டப்படாத பீடம் ஒன்றிருக்கு, 317 00:33:04,416 --> 00:33:05,958 ஆனா நான் அதை கட்டுவேன். 318 00:33:06,041 --> 00:33:10,791 எதிர்காலத்தில் இறந்தகாலத்திற்கு வாயில் இருக்கு, அது என்னுடையதாக இருக்கும். 319 00:33:10,875 --> 00:33:13,708 உங்கள் இதயத்தில் எங்கோ ஓட்டை, அதை நான் நிரப்புவேன். 320 00:33:13,791 --> 00:33:17,125 இறவா நேரத்தின் தாயான நான் அவளை உலகில் அழைத்து வருவேன், 321 00:33:17,208 --> 00:33:20,666 அதிகாரத்துடன், அன்புடன், நீதியுடன், தெரியாதவையின் பாதுகாவலராக. 322 00:33:20,750 --> 00:33:24,208 இரவில் உங்கள் மேய்ப்பளாயிருப்பேன், 323 00:33:24,291 --> 00:33:29,458 இரவில் உங்கள் மேய்ப்பளாய் இருப்பேன். அப்படித்தான். ஆம், ஆம்! 324 00:33:35,375 --> 00:33:38,041 உன் தந்தை பத்தி நீ ஒண்ணு தெரிஞ்சுக்கணும். 325 00:33:39,916 --> 00:33:41,833 கிழக்கு பக்கம், நடனக் கலைஞர்கள். 326 00:33:41,916 --> 00:33:43,875 நீ தயாரா? தயாரா? 327 00:33:44,625 --> 00:33:47,125 புராண அமெரிக்கர்களின் எதிர்காலம். 328 00:33:47,208 --> 00:33:50,458 இவர்கள் குட்டி நடனக் கலைஞர்கள். இதோ. 329 00:33:58,666 --> 00:33:59,541 அடடா. 330 00:34:00,333 --> 00:34:03,500 அப்படித்தான், குட்டி கலைஞர்களே, அப்படித்தான்! 331 00:34:07,416 --> 00:34:10,166 உன்னை நினைச்சு பெருமையா இருக்கு. தெரியுமா? 332 00:34:11,916 --> 00:34:13,125 சாதிச்சுட்ட. 333 00:34:16,375 --> 00:34:21,250 இல்லை. இன்னும் கொஞ்சம்... இன்னும் ஒண்ணு தெரியலை. 334 00:34:34,166 --> 00:34:39,041 உலக சாம்பியன் பாடகர்கள், விண்ட் ரிவர், வயோமிங்கிலிருந்து. 335 00:34:39,125 --> 00:34:42,291 அவர்கள் தான் தீய ஆத்மா பாடகர்கள். 336 00:34:42,375 --> 00:34:46,458 அவர்களை ஆட வைப்போம், பசங்களா. அப்படிதான். நல்லா ஆடுங்க, பசங்களா. 337 00:34:46,541 --> 00:34:49,833 பல்லின பழங்குடி நடனக் கலைஞர்களை அழைக்கிறோம். அசத்துங்க. 338 00:34:49,916 --> 00:34:54,541 அப்படித்தான். வாங்க, நடனக் கலைஞர்களே. அனைத்து கலைஞர்களையும் அழைக்கிறோம். 339 00:34:54,625 --> 00:34:56,416 அனைத்து பழங்குடி நடனக் கலைஞர்கள். 340 00:34:56,500 --> 00:34:59,708 அனைத்து பாரம்பரிய நடனக் கலைஞர்களை அழைக்கிறோம். 341 00:34:59,791 --> 00:35:03,625 நம் குட்டி நடனக் கலைஞர்கள். உள்ளே வாங்க, நடனக் கலைஞர்களே. 342 00:35:04,000 --> 00:35:06,833 அனைத்து நாடுகளும், அனைத்து பிரிவுகளும். 343 00:35:06,916 --> 00:35:08,666 பழங்குடி பாடல். 344 00:35:13,750 --> 00:35:17,833 மக்களுக்காக ஆடுவோம். அது குணப்படுத்தும் சக்தி கொண்டது. 345 00:35:17,916 --> 00:35:21,666 பாட்டு, டிரம்ஸ், எல்லாம்... 346 00:35:22,458 --> 00:35:24,500 அப்படித்தான், அப்படித்தான். 347 00:35:24,583 --> 00:35:27,041 மக்களுக்காக ஆடுங்க. அப்படித்தான். 348 00:35:28,333 --> 00:35:30,166 அனைவரும் உற்சாகத்துடன் இருங்க. 349 00:35:33,083 --> 00:35:35,000 சிறப்பாக ஆடுங்கள். 350 00:35:35,083 --> 00:35:36,125 அப்படித்தான். 351 00:35:37,916 --> 00:35:39,791 உற்சாகம், உற்சாகம். 352 00:37:18,166 --> 00:37:19,958 என்ன பண்ற? 353 00:37:21,208 --> 00:37:22,083 லூக்! 354 00:37:35,833 --> 00:37:37,041 பொண்ணு போல முனகாதே! 355 00:37:39,791 --> 00:37:41,625 இப்ப நீ பாட போறியா? 356 00:37:43,083 --> 00:37:44,750 நீ எதுக்கு பாடற? 357 00:37:48,375 --> 00:37:50,291 நீ எதுக்கு பாடி தொலைக்கற? 358 00:38:16,416 --> 00:38:17,250 ஃப்ராங்க்? 359 00:38:30,083 --> 00:38:31,208 ஃப்ராங்க்? 360 00:40:13,041 --> 00:40:14,250 சவாரி போகலாம். 361 00:41:17,958 --> 00:41:18,958 அவ சொன்னாளா? 362 00:41:33,125 --> 00:41:34,875 எவ்வளவு நாளா தெரியும்? 363 00:41:39,333 --> 00:41:42,166 சிறுவனாக இருக்கையில் ஏன் ஓடி போனேன்னு சொன்னதில்ல. 364 00:41:58,083 --> 00:41:59,500 அப்பாவோட வேட்டைக்கு போனேன். 365 00:42:40,791 --> 00:42:41,916 அது ஒரு விபத்து. 366 00:42:46,708 --> 00:42:48,583 அவரை வீட்டிற்கு கூட்டி போக முயன்றேன், 367 00:42:49,541 --> 00:42:50,833 என்னால் முடியலை. 368 00:43:07,000 --> 00:43:10,000 வீட்டிற்கு போனேன், என் அம்மா, தங்கையை பார்த்தேன். 369 00:43:12,458 --> 00:43:15,125 நான் செய்ததை அவர்களிடம் சொல்ல தைரியமில்லை. 370 00:43:20,375 --> 00:43:22,125 காணாமல் போக விரும்பினேன். 371 00:44:04,875 --> 00:44:06,916 காணாமல் போக விரும்பினேன். 372 00:44:08,791 --> 00:44:10,041 இது எப்பொழுது? 373 00:44:15,708 --> 00:44:17,208 1886. 374 00:44:25,416 --> 00:44:27,875 வெளியே வந்தப்போ, 1968. 375 00:44:58,291 --> 00:45:00,041 இங்கே வந்து சேர்ந்தேன். 376 00:45:01,875 --> 00:45:02,833 பண்ணைக்கு. 377 00:45:10,750 --> 00:45:12,208 ஆபட்கள் என்னை ஏற்றனர். 378 00:45:18,625 --> 00:45:21,708 நான் இதை வேறு யாரிடமும் சொன்னதில்லை. 379 00:45:42,833 --> 00:45:43,916 ஆட்டம் அறிவாள். 380 00:45:46,666 --> 00:45:47,541 எப்படி? 381 00:45:50,625 --> 00:45:52,166 அவளுக்கு நிறைய தெரியும். 382 00:45:58,583 --> 00:46:00,708 ரெபெக்கா போகலைனு அவ சொன்னா. 383 00:46:04,375 --> 00:46:06,416 எதுவுமே எங்கேயும் போயிடாதுனு. 384 00:46:10,708 --> 00:46:11,958 ஒரு திட்டம் இருப்பதா. 385 00:46:15,666 --> 00:46:16,750 என்ன சொல்ல வர்ற? 386 00:46:39,291 --> 00:46:40,625 அது உங்களை காப்பாத்தியது. 387 00:46:41,916 --> 00:46:42,750 இல்லை. 388 00:46:43,791 --> 00:46:45,083 இது அது இல்லை. 389 00:46:45,333 --> 00:46:46,583 அதால் இங்கே வந்தீங்க. 390 00:46:46,666 --> 00:46:47,583 பெர்ரி. 391 00:46:50,500 --> 00:46:51,458 அப்பா. 392 00:46:52,500 --> 00:46:53,708 மகனே, சொல்றதை கேள்... 393 00:46:53,791 --> 00:46:54,875 அவ சொல்வது சரி. 394 00:46:55,125 --> 00:46:57,750 சொல்றதை கேளுடா. மகனே, கேளு. 395 00:46:57,833 --> 00:46:59,125 இல்லை. இல்லை! 396 00:49:33,416 --> 00:49:35,416 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 397 00:49:35,500 --> 00:49:37,500 படைப்பு மேற்பார்வையாளர்:பி.கே.சுந்தர்