1 00:00:12,083 --> 00:00:14,791 ஒன்பது மாதங்களுக்கு முன் 2 00:00:35,791 --> 00:00:37,500 திரு. டில்லெர்சன். 3 00:00:38,250 --> 00:00:40,333 ஒரு பொருள் கிடைச்சுது. 4 00:00:45,375 --> 00:00:46,791 அது ஒரு கல். 5 00:00:49,791 --> 00:00:50,625 பாருங்க... 6 00:00:55,833 --> 00:00:57,500 இது எங்க கிடைச்சுது? 7 00:00:58,000 --> 00:00:59,833 கிட்டதட்ட ஒரு மைல் தள்ளி... 8 00:01:01,500 --> 00:01:04,500 ...ஆபட்களின் மேற்கு புல்வெளிக்கு அருகில். 9 00:01:05,000 --> 00:01:06,500 முன் பாத்திருக்கீங்களா? 10 00:01:07,958 --> 00:01:09,291 ஒரு முறை... 11 00:01:11,166 --> 00:01:12,416 சிறு வயதில்... 12 00:01:20,541 --> 00:01:22,958 இது போல் இன்னும் கிடைச்சா... 13 00:01:23,291 --> 00:01:26,416 ...என்னிடம் கொண்டு வந்து கொடுக்கணும். 14 00:01:27,833 --> 00:01:28,875 புரியுதா? 15 00:01:31,083 --> 00:01:33,625 அதை அங்கே வை. 16 00:01:36,458 --> 00:01:37,375 கிளம்பு நீ. 17 00:02:31,750 --> 00:02:34,666 அவுட்டர் ரேஞ்ச் 18 00:02:42,333 --> 00:02:44,416 -மாட்? -ஆம். இங்கே இருக்கேன். 19 00:02:44,541 --> 00:02:47,000 மேஜையிலிருந்து ட்ரெவர் பக்கிளை எடுத்தியா? 20 00:02:47,083 --> 00:02:48,583 இல்லை. ஏன்? காணலையா? 21 00:02:51,583 --> 00:02:55,416 நேற்றிரவு ராயல் எவ்வளவு நேரம் என் அலுவலகத்தில் இருந்தான்? 22 00:02:55,500 --> 00:02:57,291 தெரியலை, பத்து நிமிஷம்? 23 00:02:57,375 --> 00:02:59,041 அவன் எடுத்தான்னு சொல்றியா? 24 00:03:01,500 --> 00:03:05,291 ஆதாரத்தை நீ இப்படி போட்டுட்டு போக... 25 00:03:05,375 --> 00:03:07,750 தெரியும், மாட்! அது எனக்கு தெரியும். 26 00:03:44,208 --> 00:03:46,166 அந்த கேட் ரொம்ப மோசமா இருக்கே. 27 00:03:48,333 --> 00:03:50,250 அதை தான் லூக் ஓட்டி உடைச்சதா? 28 00:03:50,333 --> 00:03:52,291 ஆம், அவனுக்கு பில் அனுப்புவேன். 29 00:03:54,708 --> 00:03:56,791 இறுதி சடங்கு முடியும்வரை காத்திரு. 30 00:04:02,875 --> 00:04:03,875 ஷெரிஃப் 31 00:04:49,041 --> 00:04:51,583 மேலே வர நீ கூட்டி வந்தது தான் ஒரே வழியா? 32 00:04:51,666 --> 00:04:53,166 இது தான் எனக்கு தெரிஞ்ச வழி. 33 00:04:53,458 --> 00:04:56,833 உடல் கடினமாகி இப்ப துவண்டே விட்டது, வந்து நேரமாகியிருக்கும். 34 00:04:57,208 --> 00:04:58,666 ஆனா நாத்தம் இல்லை. 35 00:04:59,791 --> 00:05:01,916 கழுத்தில் பலமான அடி. 36 00:05:03,041 --> 00:05:04,500 மிருகமா இருக்குமோ? 37 00:05:05,375 --> 00:05:07,583 கரடியோ? இல்லை மலை சிங்கமா? 38 00:05:08,291 --> 00:05:10,166 இல்லை, இவனை தின்னுருக்கும். 39 00:05:12,083 --> 00:05:13,541 விழுந்துட்டானோ? 40 00:05:14,208 --> 00:05:15,416 கழுத்தில படும்படியா? 41 00:05:15,875 --> 00:05:16,833 எங்கிருந்து? 42 00:05:17,750 --> 00:05:18,750 அது... 43 00:05:19,208 --> 00:05:23,083 ட்ரெவரோ வேற யாராவதோ வந்ததற்கான அறிகுறியே இல்லை. 44 00:05:23,625 --> 00:05:25,708 ராயல், நாம் இருப்பது உங்க நிலமா? 45 00:05:26,291 --> 00:05:30,500 இல்லை, அரசினுடையது. எங்கள் நிலம், கீழே பாதையருகில், மரவரிசையோடு சரி. 46 00:05:37,916 --> 00:05:39,083 என்ன நினைக்கற? 47 00:05:43,250 --> 00:05:45,916 கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு, ராயல். 48 00:05:55,291 --> 00:05:56,291 ரெட் எங்கே? 49 00:05:56,416 --> 00:05:58,541 டவுனில் டெய்லர்ஸுக்கு போயிருக்கான். 50 00:06:04,166 --> 00:06:06,375 டெய்லர்ஸ் போ. ரெட்டை கண்காணி. 51 00:06:06,458 --> 00:06:07,625 சரி. 52 00:06:08,500 --> 00:06:10,875 நீ இன்னிக்கு ஹீரோ ஆவனு நினைக்கலல்ல? 53 00:06:13,333 --> 00:06:15,041 எனக்கு நீ ஹீரோ தான். 54 00:06:16,916 --> 00:06:19,291 இப்போ, நான் கொஞ்சம் 55 00:06:19,375 --> 00:06:22,791 உன்னிடம் கேள்விகள் கேட்கணும், எங்களுக்கு சில தகவல்கள் தேவை. 56 00:06:22,875 --> 00:06:25,625 மன்னிக்கணும், காபி வேணுமா? இப்போ தான் போட்டேன். 57 00:06:25,708 --> 00:06:27,875 அப்புறம்... என்ன செஞ்ச நீ? 58 00:06:27,958 --> 00:06:29,416 கொஞ்சம் வாழைப் பழ ரொட்டி? 59 00:06:29,500 --> 00:06:30,958 எனக்கு வாழைப்பழ ஒவ்வாமை. 60 00:06:32,416 --> 00:06:34,500 -வாழைப்பழ ஒவ்வாமையா? -ஆம். 61 00:06:34,583 --> 00:06:37,291 -சாப்பிட்டா என்ன ஆகும்? -அனாஃபைலாக்டிக் அதிர்ச்சி. 62 00:06:40,666 --> 00:06:44,500 ஏமி, நீ நடந்துட்டிருந்த, ட்ரெவரை பார்த்த, 63 00:06:44,583 --> 00:06:47,375 வீட்டில் தாத்தாவிடம் சொன்ன. என்னை அழைத்தார். 64 00:06:47,458 --> 00:06:49,958 -அது சரியா? -ஆம். 65 00:06:50,041 --> 00:06:52,541 அந்த பாதையில் கடைசியா எப்போ நடந்த? 66 00:06:53,583 --> 00:06:54,875 சில நாட்களுக்கு முன். 67 00:06:54,958 --> 00:06:56,291 அவ எப்பவும் போறதுண்டு. 68 00:06:56,375 --> 00:07:00,000 மன்னிக்கணும், பெர், தப்பா நினைக்கலைனா, அவளே சொல்லட்டும். 69 00:07:00,083 --> 00:07:05,125 அங்கே கடைசியா போனப்போ விசித்திரமா ஏதாவது தென்பட்டதா? 70 00:07:05,208 --> 00:07:06,416 எது போல? 71 00:07:06,500 --> 00:07:07,416 தடங்கள். 72 00:07:08,208 --> 00:07:10,416 மக்கள். குப்பை. 73 00:07:10,500 --> 00:07:12,291 அவை விசித்திரமானவையா? 74 00:07:14,333 --> 00:07:15,500 சரி. 75 00:07:16,666 --> 00:07:19,625 இல்லை, நான் எதுவும் பார்க்கலை. 76 00:07:23,166 --> 00:07:24,708 அப்போ இதை கேட்கிறேன். 77 00:07:25,500 --> 00:07:30,291 சில நாட்களுக்கு முன், லூக்கும் பில்லி டில்லெர்சனும் இங்கே வந்தது நினைவிருக்கா? 78 00:07:31,916 --> 00:07:32,916 ஆம். 79 00:07:34,291 --> 00:07:36,458 நீ லூக், பில்லியை பார்த்தியா? 80 00:07:38,250 --> 00:07:39,583 விசித்திரமா இருந்தாங்க. 81 00:07:40,000 --> 00:07:42,333 -குடிச்சிருந்தாங்க. -ஆம். 82 00:07:45,041 --> 00:07:46,166 பின்... 83 00:07:47,125 --> 00:07:49,916 வேறு யார் வீட்டில் இருந்தாங்க, நினைவிருக்கா? 84 00:07:50,833 --> 00:07:52,000 என் அப்பா. 85 00:07:52,083 --> 00:07:55,583 பாட்டி தூங்கிட்டிருந்தாங்க, என்னை கூட்டி போக கீழே வந்தாங்க. 86 00:07:56,416 --> 00:07:58,208 உன் தாத்தாவும் இருந்தாரா? 87 00:08:07,541 --> 00:08:10,416 ஆம், படுக்கையில் இருந்தார். தூங்கற நேரம். 88 00:08:11,666 --> 00:08:12,708 தூங்கிட்டாரா? 89 00:08:12,791 --> 00:08:14,875 ஆம். 9:30க்கெல்லாம் தூங்கிடுவேன். 90 00:08:15,583 --> 00:08:17,833 புயலே வந்தாலும் தூங்கற ஆள். 91 00:08:23,625 --> 00:08:26,375 உங்க மாமா ரெட், அவர் இங்கே இருந்தாரா? 92 00:08:31,250 --> 00:08:32,166 இல்லை. 93 00:08:34,166 --> 00:08:35,291 அவர் இங்கே இல்லை. 94 00:08:36,375 --> 00:08:37,875 எங்கிருந்தார்னு தெரியுமா? 95 00:08:39,250 --> 00:08:40,375 தெரியாது, 96 00:08:41,166 --> 00:08:42,583 எங்கிருந்தார்னு தெரியாது. 97 00:08:54,750 --> 00:08:55,625 சரி. 98 00:08:58,541 --> 00:09:00,250 மிக்க நன்றி. 99 00:09:01,708 --> 00:09:04,500 ஏமி, உங்க அப்பாவை சம்மதிக்க வை, 100 00:09:04,583 --> 00:09:06,916 இன்று வேலை செய்யாம, நீ ஜாலியா இருக்க. 101 00:09:07,333 --> 00:09:09,333 பாட்டியுடன் நாம் படம் பார்ப்போமா? 102 00:09:09,416 --> 00:09:11,208 -சரி. -நிச்சயமா, கண்ணு. 103 00:09:19,750 --> 00:09:21,791 ஹேய், 104 00:09:22,958 --> 00:09:27,125 ஏமி இருக்கும் போது சொல்ல விரும்பலை, 105 00:09:27,208 --> 00:09:28,375 ஆனால்... 106 00:09:30,166 --> 00:09:32,375 ரெட் அன்றிரவு ஒரு பெண்ணுடன் இருந்தான். 107 00:09:34,625 --> 00:09:35,666 யாருனு தெரியுமா? 108 00:09:37,583 --> 00:09:38,416 தெரியாது. 109 00:09:39,416 --> 00:09:40,333 எனக்கு தெரியலை. 110 00:09:43,500 --> 00:09:46,333 சரி. தெரிஞ்சுகிட்டது நல்லது. 111 00:09:48,916 --> 00:09:50,916 -அவனுக்கு உடலை பற்றி தெரியுமா? -ஏன்? 112 00:09:51,791 --> 00:09:52,791 சும்மா தான். 113 00:09:52,875 --> 00:09:54,875 அவனை தொடர்பு கொள்ள முடியலை. 114 00:09:57,625 --> 00:09:59,625 ராய், ட்ரக்குக்கு வரயா? 115 00:09:59,708 --> 00:10:00,833 நிச்சயமா. 116 00:10:11,916 --> 00:10:13,750 கூப்பிட்டு சொன்னதுக்கு நன்றி. 117 00:10:13,833 --> 00:10:15,291 பின்ன, சொல்லாம எப்படி? 118 00:10:15,791 --> 00:10:16,666 ஆம். 119 00:10:17,958 --> 00:10:19,750 வேடிக்கையா ஒண்ணு நடந்தது. 120 00:10:19,833 --> 00:10:22,041 எங்களுக்கு 12 அழைப்புகள் வந்தது, 121 00:10:22,125 --> 00:10:24,750 அந்த மலை கண்ணெதிரேயே காணாம போகுதுனு. 122 00:10:24,833 --> 00:10:27,208 -அட. நிஜம்மாவா? -விசித்திரம்ல? 123 00:10:27,833 --> 00:10:28,708 ஆம். 124 00:10:28,791 --> 00:10:30,916 மோன்டானாவில் பறக்கும் தட்டை 125 00:10:31,000 --> 00:10:33,916 பார்த்ததா மக்கள் பேசினது ஞாபகம் இருக்கா? 126 00:10:34,000 --> 00:10:35,000 இல்லை. 127 00:10:39,208 --> 00:10:41,291 என் அறையிலிருந்து ஏதாவது எடுத்தியா? 128 00:10:42,041 --> 00:10:43,250 என்ன? 129 00:10:43,333 --> 00:10:45,583 என் அறையிலிருந்து ஏதாவது எடுத்தியா? 130 00:10:46,916 --> 00:10:48,250 -நேற்றிரவா? -ஆம். 131 00:10:48,333 --> 00:10:49,250 இல்லை. 132 00:10:51,916 --> 00:10:53,166 உறுதியா சொல்றியா? 133 00:10:53,250 --> 00:10:54,125 ஆம். 134 00:10:55,250 --> 00:10:56,875 ஏன், ஏதாவது காணலையா? 135 00:10:58,166 --> 00:10:59,083 ஆம். 136 00:11:06,250 --> 00:11:08,041 சீக்கிரம் கிடைக்கட்டும். 137 00:11:09,166 --> 00:11:11,250 உன்னை மீண்டும் பார்ப்பேன், ராயல். 138 00:11:12,833 --> 00:11:13,916 சரி. 139 00:11:20,583 --> 00:11:22,083 மாட், இருக்கியா? 140 00:11:22,166 --> 00:11:23,166 ரெட்டை பார்த்தாச்சு. 141 00:11:23,291 --> 00:11:25,458 சண்டைக்கு பின் என்ன செஞ்சான்னு கேளு. 142 00:11:25,541 --> 00:11:28,541 இது முக்கியம். அவன் தன் ஃபோனில் பேச கூடாது, சரியா? 143 00:11:29,166 --> 00:11:31,000 அவனுக்கு சடலம் பற்றி தெரியாது. 144 00:11:34,750 --> 00:11:36,333 -உன் தம்பியை அழை. -இதோ. 145 00:11:38,958 --> 00:11:40,916 பெர்ரி 146 00:12:15,291 --> 00:12:16,583 என்ட்டரை தேர்வு செய். 147 00:12:18,000 --> 00:12:19,083 ரத்து செய். 148 00:12:20,541 --> 00:12:21,916 மீண்டும் ரத்து செய். 149 00:12:24,041 --> 00:12:26,125 அப்படிதான் அக்கவுன்ட் துவங்கணும். 150 00:13:06,083 --> 00:13:07,041 ஹேய், ரெட்! 151 00:13:09,416 --> 00:13:12,250 பைசன் வாலி பாங்க் ஆஃப் வயோமிங் 152 00:13:12,333 --> 00:13:13,708 -ஹேய். -ஹேய். 153 00:13:13,791 --> 00:13:16,750 ஹேய், மக்களே! ரெட், நாம் பேசலாமா? 154 00:13:22,041 --> 00:13:23,125 நீ நலமா? 155 00:13:23,458 --> 00:13:24,583 நான் நலம், நான்... 156 00:13:24,666 --> 00:13:27,041 ஒரு நொடி, என் அண்ணன் கூப்பிடறான்... 157 00:13:27,125 --> 00:13:29,500 நீ அந்த ஃபோனை எடுக்காதே. 158 00:13:29,583 --> 00:13:31,041 -என்ன? ஏன்? -என்ன நடக்குது? 159 00:13:31,125 --> 00:13:33,000 என்னிடம் பேசு, ஃபோனை எடுக்காதே. 160 00:13:33,083 --> 00:13:34,583 -அவன் இஷ்டம். -எடுக்கறேன். 161 00:13:34,666 --> 00:13:35,916 ஒரு விஷயம். 162 00:13:36,000 --> 00:13:37,333 சாரி, என் அண்ணன்... 163 00:13:37,416 --> 00:13:39,583 ட்ரெவருடன் சண்டைக்கு பிறகு எங்கே போன? 164 00:13:39,666 --> 00:13:41,541 என்ன? ஏன்? 165 00:13:43,250 --> 00:13:45,791 ட்ரெவருடன் சண்டைக்கு பின் எங்கே இருந்த? 166 00:13:45,875 --> 00:13:47,583 ஃபோனை எடுக்காதே. 167 00:13:51,416 --> 00:13:52,916 மன்னிக்கணும், எடுக்கணும்... 168 00:13:53,666 --> 00:13:55,750 -ஹே. -ட்ரெவரை கண்டுபிடிச்சுட்டாங்க. 169 00:13:55,833 --> 00:13:58,708 நீ அன்றிரவு ஒரு பொண்ணுடன் இருந்தனு சொல்லணும். 170 00:13:59,166 --> 00:14:00,250 ரெட்? 171 00:14:01,125 --> 00:14:03,208 ரெட், மறுபடியும் கேட்க மாட்டேன். 172 00:14:03,291 --> 00:14:07,416 ட்ரெவருடன் சண்டைக்கு பிறகு எங்கு போனாய்? 173 00:14:11,875 --> 00:14:15,083 -ஒரு பொண்ணுடன் இருந்தேன். -பொண்ணுடன் இருந்தியா? 174 00:14:15,708 --> 00:14:19,166 -ஆம். -யாருடன் இருந்த? 175 00:14:22,250 --> 00:14:23,250 ரெட். 176 00:14:24,583 --> 00:14:25,458 என்னுடன். 177 00:14:29,166 --> 00:14:30,458 ரெட், அது உண்மையா? 178 00:14:33,500 --> 00:14:34,541 ஆம். 179 00:14:38,375 --> 00:14:39,416 சரி. 180 00:14:41,250 --> 00:14:42,416 நன்றி. 181 00:14:43,416 --> 00:14:44,875 அவ்வளவுதான் கேள்விகள். 182 00:14:48,833 --> 00:14:50,750 நேரம் வீணாயிட்டிருக்கு, கண்ணு! 183 00:15:27,000 --> 00:15:28,375 பில்லி! 184 00:15:31,750 --> 00:15:33,958 ப்ளீஸ். நிறுத்தறியா? 185 00:15:35,708 --> 00:15:36,875 மன்னிக்கணும். 186 00:15:41,166 --> 00:15:42,750 மேல ஒரு சான்ட்விச் பண்ணினேன். 187 00:15:45,208 --> 00:15:46,208 உனக்காக. 188 00:16:04,875 --> 00:16:05,958 என்ன? 189 00:17:06,458 --> 00:17:07,458 கடவுளே! 190 00:17:08,833 --> 00:17:10,250 என்னை பயமுறுத்திட்ட. 191 00:17:13,541 --> 00:17:15,291 நீ ஏன் இங்கே இருக்க? 192 00:17:15,791 --> 00:17:17,208 உன்னை தேடி வந்தேன். 193 00:17:23,333 --> 00:17:25,708 மலைப்பக்கம் ஒரு உடலை கண்டுபிடிச்சாங்க. 194 00:17:27,041 --> 00:17:28,000 அடுத்த வீட்டு ஆள்.. 195 00:17:30,416 --> 00:17:31,333 கடவுளே. 196 00:17:33,375 --> 00:17:35,291 அதை பற்றி ஏதாவது தெரியுமா? 197 00:17:37,416 --> 00:17:38,333 இல்லை. 198 00:17:39,833 --> 00:17:41,000 உறுதியா? 199 00:17:43,083 --> 00:17:44,083 ஆம். 200 00:17:46,208 --> 00:17:48,125 அந்த மலைப்பகுதி மேற்கு புல்வெளியா? 201 00:17:48,958 --> 00:17:50,000 ஏன்? 202 00:17:50,958 --> 00:17:52,708 என் முகாம் மேற்கு புல்வெளி. 203 00:17:53,166 --> 00:17:54,166 அது தான். 204 00:17:55,041 --> 00:17:56,041 சரி. 205 00:17:58,375 --> 00:18:00,458 எங்களிடமிருந்து ஏதேனும் தேவையா? 206 00:18:02,916 --> 00:18:04,916 உன் மனைவியின் புகைப்படம்? 207 00:18:07,250 --> 00:18:08,166 என்ன? 208 00:18:09,625 --> 00:18:13,000 இந்த இடம் முழுக்க சுத்திருக்கேன். அவளை பார்த்திருக்கலாம். 209 00:18:14,416 --> 00:18:15,958 விசித்திரமான விஷயங்கள். 210 00:18:47,958 --> 00:18:50,625 ஆண்கள் மனதை தங்கம் எப்படி மாற்றும்னு தெரியும். 211 00:18:52,708 --> 00:18:53,708 ஹலோ. 212 00:18:54,541 --> 00:18:55,458 ஹை, டாட். 213 00:18:57,375 --> 00:18:59,541 மன்னிக்கணும், இன்று உகந்த நாள் இல்லை... 214 00:19:01,625 --> 00:19:02,750 ஏன் அவ்வளவு சீக்கிரம்? 215 00:19:05,458 --> 00:19:06,875 முடிஞ்சதை செய்றேன். 216 00:19:06,958 --> 00:19:08,291 சரி. பை. 217 00:19:13,833 --> 00:19:16,333 ஏதாவது குடிக்க போறேன். உனக்கு ஏதேனும்? 218 00:19:27,625 --> 00:19:29,666 அது என்னது? ட்ரெவர் பத்தியா? 219 00:19:30,083 --> 00:19:33,500 இல்லை, டில்லெர்சன் நிலப்பிரச்சனை பத்தி வக்கீல் பேசினார். 220 00:19:37,541 --> 00:19:38,791 நீ நலமா இருக்கியா? 221 00:19:43,000 --> 00:19:45,208 உடனே கூப்பிட்டு சொல்லிருக்க வேண்டாம். 222 00:19:46,333 --> 00:19:48,208 அவர் செஞ்சது சரி. 223 00:19:48,625 --> 00:19:50,291 வேற என்ன செய்ய முடியும்? 224 00:19:50,416 --> 00:19:52,375 நம்ம பொண்ணிடம் விளக்க சொல்றியா... 225 00:19:52,458 --> 00:19:55,625 அங்கே போய் சடலத்தை அவர் ஏன் போடணும்? 226 00:19:55,708 --> 00:19:59,000 -அவர் போடலைனு சொல்றார். -அப்போ அங்கே எப்படி போச்சு? 227 00:20:12,250 --> 00:20:15,916 கவுன்ட்டி மதிப்பீட்டாளர், மேற்கு புல்வெளி வழக்கு மாத இறுதியில். 228 00:20:17,875 --> 00:20:20,166 அது நடக்க கூடாது. 229 00:20:21,250 --> 00:20:22,833 நீ என்ன செய்ய விரும்பற? 230 00:20:22,916 --> 00:20:24,208 அவரை போய் சந்திக்கறேன். 231 00:20:32,916 --> 00:20:38,000 நீ செய்யலைன்னா, சடலம் அங்கே மேலே எப்படி போச்சு? 232 00:20:39,291 --> 00:20:41,041 எனக்கும் தெரிஞ்சா நல்லது. 233 00:20:42,291 --> 00:20:44,875 பொண்ணுக்கு இதில் சம்பந்தம் இருக்குமோ? 234 00:20:44,958 --> 00:20:46,041 அதாவது, 235 00:20:46,708 --> 00:20:49,666 அவ அன்றிரவு உன்னை பார்த்தால்ல? அவளாதான் இருக்கணும். 236 00:20:49,750 --> 00:20:51,625 இல்லைனு நினைக்கறேன். 237 00:20:52,708 --> 00:20:53,750 ஏன் இல்லை? 238 00:20:57,916 --> 00:20:59,416 -ராயல். -என்ன? 239 00:21:02,125 --> 00:21:04,625 உன்னை வற்புறுத்தறேன்னு நினைக்காதே. 240 00:21:04,708 --> 00:21:06,791 அப்படி செஞ்சு செஞ்சு அலுத்துடுச்சு. 241 00:21:06,875 --> 00:21:09,541 எனக்கு தெரியாததை சொல்ல முடியாது, செசி. 242 00:21:11,583 --> 00:21:15,250 30 வருஷமா நான் பொறுத்துகிட்ட அமைதி வேற, இது வேற. 243 00:21:15,500 --> 00:21:19,125 அன்றிரவு நம் பசங்களுக்காக என்ன செஞ்சேன்னு உனக்கு தெரியாது. 244 00:21:19,208 --> 00:21:22,125 நான் அதை பற்றி பேசலை. இது வேற. 245 00:21:22,208 --> 00:21:24,000 இன்னும் என்னமோ இருக்கு. 246 00:21:24,083 --> 00:21:25,833 எனக்கு, பசங்களுக்கு தெரியுது. 247 00:21:25,916 --> 00:21:27,791 சரி. நிறைய விளக்க முடியாது. 248 00:21:27,875 --> 00:21:31,958 -முயற்சி செய்! -முயற்சி மட்டும் தான் செய்றேன். 249 00:21:32,041 --> 00:21:33,916 நீ என்னை நம்பினா... 250 00:21:34,791 --> 00:21:38,250 உன்கூட எல்லாத்துலயும் நின்னிருக்கேன்! 251 00:21:38,333 --> 00:21:41,291 ஒவ்வொரு காயம், வறட்சி, தீ விபத்து எல்லாத்துலயும், 252 00:21:41,375 --> 00:21:44,500 ஒவ்வொரு முறையும் உன்னிடம் காசே இல்லாத போதும். 253 00:21:45,500 --> 00:21:49,583 ரெபெக்கா விஷயம். இது. நாம சமாளிச்சோம், 254 00:21:49,666 --> 00:21:51,958 சேர்ந்து சமாளிச்சோம், ஏன்னா வழி இல்ல. 255 00:21:52,041 --> 00:21:55,250 இப்போ திடீர்னு நீ தனியா இதை செய்யணும்னு சொல்றியா? 256 00:21:55,333 --> 00:21:57,291 அது எப்படி இருக்கு தெரியுமா? 257 00:22:35,166 --> 00:22:40,500 ஷெரிஃபின் கோடு தாண்ட தடை 258 00:23:39,625 --> 00:23:40,750 -நன்றி. -சரி. 259 00:23:45,416 --> 00:23:47,666 ஹை, மரியா? ஒரு நிமிஷம் பேசலாமா? 260 00:23:48,750 --> 00:23:50,750 சரி. 10 நிமிஷத்தில் ஓய்வு நேரம். 261 00:23:51,500 --> 00:23:53,541 இப்பவே அந்த நேரத்தை எடுத்துக்கறியா? 262 00:23:54,458 --> 00:23:56,291 வங்கியில் எவ்வளவு காலமா இருக்க? 263 00:23:56,375 --> 00:23:57,500 சில வாரங்கள். 264 00:23:58,708 --> 00:24:01,125 -உனக்கு பிடிச்சிருக்கா? -பரவாயில்லை. 265 00:24:06,166 --> 00:24:09,541 ட்ரெவர் காணாம போன இரவில், நீ ரெட்டுடன் இருந்த, சரியா? 266 00:24:10,291 --> 00:24:11,125 ஆம். 267 00:24:11,375 --> 00:24:13,875 -ரெட்டுடன் பள்ளியில் படிச்சியா? -ஹை ஸ்கூல். 268 00:24:13,958 --> 00:24:14,833 ஹை ஸ்கூல். 269 00:24:16,125 --> 00:24:18,500 அன்றிரவு ரெட் உன்னை வீட்டில் கொண்டு விட்டானா? 270 00:24:20,000 --> 00:24:20,833 ஆம். 271 00:24:21,750 --> 00:24:23,000 மணி என்ன இருக்கும்? 272 00:24:23,666 --> 00:24:24,791 1:00. 1:30. 273 00:24:26,000 --> 00:24:26,916 அருமை. 274 00:24:28,666 --> 00:24:29,541 அருமை. 275 00:24:31,083 --> 00:24:34,041 உன் பெற்றோர்களை கூப்பிட்டா, இதை உறுதி செய்வார்களா? 276 00:24:35,083 --> 00:24:39,166 வீட்டிற்கு போனப்போ தூங்கிட்டிருந்தனர், அதனால் சந்தேகம் தான். 277 00:24:42,083 --> 00:24:43,000 மரியா, 278 00:24:44,166 --> 00:24:47,500 ஆபட்ஸ் ரான்ச் அருகே இன்று காலை ட்ரெவர் டில்லெர்சன் கிடந்தான். 279 00:24:50,833 --> 00:24:51,708 செத்துட்டான். 280 00:24:54,291 --> 00:24:57,583 பாரு, நண்பனை காப்பாத்துவது இயல்பு தான். 281 00:24:58,708 --> 00:25:00,500 ஆனா இது கொலை போல் தெரியுது. 282 00:25:02,083 --> 00:25:05,000 நான் சொல்றதை நம்பு, 283 00:25:05,083 --> 00:25:09,083 கொலை விசாரணையில் உண்மையை சொல்வதே 284 00:25:09,666 --> 00:25:10,958 உசிதம். 285 00:25:12,041 --> 00:25:14,041 ஏன்னா நீ உண்மை சொல்லலனா, 286 00:25:14,125 --> 00:25:17,250 காரணங்கள் சரியானதா தோன்றினாலும், 287 00:25:18,291 --> 00:25:19,250 அது, 288 00:25:20,166 --> 00:25:22,208 விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். 289 00:25:23,500 --> 00:25:25,125 பத்திற்கு ஒன்பது முறையல்ல, 290 00:25:25,833 --> 00:25:27,083 பத்துக்கு பத்து முறை. 291 00:25:29,125 --> 00:25:31,416 நான் சொல்றது புரியுதா? 292 00:25:33,625 --> 00:25:34,541 புரியுது. 293 00:25:37,333 --> 00:25:38,166 அதனால்... 294 00:25:40,083 --> 00:25:44,875 ரெட்டும் ட்ரெவரும் சண்டை போட்டப்போ பாருக்கு பின் யாரேனும் இருந்தனரா? 295 00:26:06,666 --> 00:26:08,458 பேசலாமா? ஒண்ணும் பிரச்சனை ஆகாது 296 00:26:08,541 --> 00:26:10,583 மன்னிச்சுடு என்னை கூப்பிடு ப்ளீஸ் 297 00:26:28,791 --> 00:26:29,708 ஹலோ. 298 00:27:00,458 --> 00:27:03,666 ட்ரெவருடன் சண்டைக்கு பிறகு என்ன ஆச்சுனு பார்ப்போம். 299 00:27:04,416 --> 00:27:06,000 பெர்ரிகூட போனோம். 300 00:27:06,125 --> 00:27:08,208 உன் ட்ரக்கிலா ரெட்டின் ட்ரக்கிலா? 301 00:27:08,291 --> 00:27:09,500 ரெட்டின் ட்ரக்கில். 302 00:27:10,458 --> 00:27:13,250 என்னை கொண்டு விட்டான். பின் வெளியே போயிட்டான். 303 00:27:15,625 --> 00:27:16,666 எங்கேனு தெரியுமா? 304 00:27:17,375 --> 00:27:18,916 மரியாவை பார்க்கனு தோணுது. 305 00:27:19,250 --> 00:27:20,625 மரியாவை பார்க்க, ஆம். 306 00:27:20,958 --> 00:27:22,666 நீயும் மரியாவும் என்ன செஞ்சீங்க? 307 00:27:23,541 --> 00:27:25,458 பாருங்க, எனக்கு நினைவில்லை... 308 00:27:25,541 --> 00:27:27,666 தான் பொய் சொன்னதா மரியா ஒத்துகிட்டா, 309 00:27:27,750 --> 00:27:30,166 நீங்க அன்றிரவு வெளியில் போகலைன்னு. 310 00:27:31,875 --> 00:27:34,250 ஏன் அவ அப்படி பொய் சொன்னானு தெரியுமா? 311 00:27:34,333 --> 00:27:36,416 ஏன் உங்க கிட்ட பொய் சொன்னானு தெரியலை. 312 00:27:37,333 --> 00:27:39,208 -ரெட்டை கேளுங்க. -என்ன கேட்கணும்? 313 00:27:39,291 --> 00:27:40,333 நடந்ததை பற்றி. 314 00:27:40,416 --> 00:27:41,750 நடந்ததை அவன் சொன்னான். 315 00:27:44,041 --> 00:27:46,541 பெர்ரி பற்றி ஏதாவது மறைக்கறியா? 316 00:27:47,666 --> 00:27:49,291 உன் அப்பா பத்தி என்ன? 317 00:27:51,208 --> 00:27:53,875 உன் அப்பா என்னிடம் ஏதாவது மறைக்கறதா நினைக்கறியா? 318 00:27:56,750 --> 00:27:59,500 நீ மரியாவுடன் இல்லனா பின் எங்கிருந்த? 319 00:28:00,166 --> 00:28:01,041 பெர்ரியுடனா? 320 00:28:01,625 --> 00:28:04,125 அவன் உன் அண்ணன்னு தெரியும், ஆனா முழுச்சுக்கோ, 321 00:28:04,208 --> 00:28:06,208 உன் ரோடியோ தொழிலை நினைச்சு பார். 322 00:28:07,041 --> 00:28:09,916 ரெட் உண்மையதான் சொல்றான்னு நினைச்சேன். 323 00:28:10,000 --> 00:28:14,416 பார்க்கிங் லாட்டில் உன்னை தான் கடைசியா பார்த்ததா மரியா சொன்னா. 324 00:28:15,208 --> 00:28:17,708 பெர்ரி, நீ, நானும் நிறைய சந்திச்சோம். 325 00:28:18,708 --> 00:28:22,041 உன்னை, உன் குடும்பத்தை இன்னொரு சோகத்தில் ஆழ்த்த விரும்பல, 326 00:28:22,125 --> 00:28:23,416 முக்கியமா ஏமி. 327 00:28:23,500 --> 00:28:25,125 இது முக்கியம், சரியா? 328 00:28:25,208 --> 00:28:28,291 நீ வீட்டிற்கு போன பின் ரெட் எங்கே போனான்னு தெரியுமா? 329 00:28:38,375 --> 00:28:41,291 இல்லை. தெரியாது. 330 00:28:43,125 --> 00:28:45,125 பொண்ணுடன் இருந்ததா மாட்டிடம் சொன்ன. 331 00:28:45,208 --> 00:28:46,250 ஆம். 332 00:28:46,333 --> 00:28:48,458 ஆனா நீ இல்லை, அப்போ எங்கிருந்தாய்? 333 00:28:49,250 --> 00:28:51,250 தனக்கு தெரியாதுனு மரியா சொன்னா. 334 00:28:51,333 --> 00:28:54,666 -உன் அண்ணனும் தெரியாதுனான். -பெர்ரி அப்படியா சொன்னான்? 335 00:28:55,125 --> 00:28:57,791 மரியா சொன்னதை அப்படியே உறுதி செய்தான். 336 00:28:57,875 --> 00:29:01,333 இரண்டு மணி நேரம் நீ எங்கிருந்தனு யாருக்கும் தெரியல, ரெட். 337 00:29:01,416 --> 00:29:06,583 ட்ரெவரின் பெல்ட் பக்கிளில் உன் சகோதரனின் ரத்தம் இருந்தது, உன்னுடையதல்ல. 338 00:29:06,666 --> 00:29:10,458 பெர்ரியை தான் ட்ரெவருடன் கடைசியா பார்த்திருக்காங்க, நீ இல்லை. 339 00:29:10,916 --> 00:29:13,166 அதனால், கடைசியா ஒரு முறை கேட்கிறேன். 340 00:29:14,500 --> 00:29:17,750 உன் சகோதரன் பற்றி ஏதேனும் சொல்ல விரும்பறயா? 341 00:29:30,125 --> 00:29:32,250 சரி, பசங்களா, வீட்டுக்கு போவோம். 342 00:29:36,750 --> 00:29:37,875 என்ன நடந்தது? 343 00:29:38,000 --> 00:29:40,666 -பிரச்சனை இல்லை. -என்னை பத்தி என்ன சொல்லி தொலைச்ச? 344 00:29:40,750 --> 00:29:43,083 என்ன? ஒண்ணுமில்லை. ஏன்? 345 00:29:43,166 --> 00:29:44,875 ரெட். வீட்டில் போய் பேசுவோம். 346 00:29:45,958 --> 00:29:49,583 என்னை மாட்டிவிடும் முன் நல்ல யோசிச்சுக்கோ, பெர், சரியா? 347 00:29:54,458 --> 00:29:57,000 இதை உன் தம்பியிடம் திருப்பினேனா... 348 00:29:57,083 --> 00:29:58,333 கண்டிப்பா இல்லை. 349 00:29:59,083 --> 00:30:00,583 நான் என்ன தான் செய்யணும்? 350 00:30:01,416 --> 00:30:03,291 உள்ளே போய் ஒப்புக் கொள்ளணுமா? 351 00:30:03,375 --> 00:30:05,750 உன் வாயை மூட்டிட்டு இரு. 352 00:30:05,833 --> 00:30:09,166 ஒரு முறையாவது புத்திசாலியா நட. 353 00:30:10,958 --> 00:30:12,000 சே! 354 00:30:22,208 --> 00:30:24,000 நான் என்ன செய்யணும்? 355 00:30:27,000 --> 00:30:28,166 தெரியலை. 356 00:30:30,833 --> 00:30:32,083 காலத்தை திருப்பணுமா? 357 00:31:46,875 --> 00:31:47,791 பில்லி. 358 00:31:49,166 --> 00:31:51,791 அவர்களை சீக்கிரமே விசாரிக்க ஏன் வற்புறுத்தல? 359 00:31:51,875 --> 00:31:54,833 மகனின் இழப்பை உன் தொந்தரவின்றி வருந்தணும், பாட்ரிஷியா. 360 00:31:54,916 --> 00:31:56,791 வேய்ன், அவன் ஐந்து நாளா காணல. 361 00:31:56,875 --> 00:31:58,958 அக்கறை இருந்தா போயிருக்க கூடாது. 362 00:31:59,041 --> 00:32:00,625 வேண்டாம், அப்படி பேசாதே. 363 00:32:00,708 --> 00:32:03,500 அவர்களை நான் கூட்டி போக நீ தான் விடலை. 364 00:32:04,125 --> 00:32:06,625 ஏன்னா இது தான் அவர்களது வீடு. 365 00:32:07,875 --> 00:32:10,333 வயோமிங் தான் அவர்களது வீடு. 366 00:32:11,125 --> 00:32:12,708 ஆஸ்பென் இல்லை! 367 00:32:13,750 --> 00:32:15,000 வயோமிங்! 368 00:32:15,750 --> 00:32:16,750 வயோமிங்! 369 00:32:21,750 --> 00:32:22,583 கடவுளே. 370 00:32:29,166 --> 00:32:30,000 சே. 371 00:32:34,083 --> 00:32:35,875 இறுதி சடங்கு பத்தி யோசிச்சியா? 372 00:32:35,958 --> 00:32:38,958 சின்னதா. சோகமா நடிக்கறவங்க கிட்டலாம் பேச விரும்பலை. 373 00:32:39,041 --> 00:32:42,083 ஆபட் பசங்க தான் அவனை கொன்னதா லூக் நினைக்கிறான். 374 00:32:42,166 --> 00:32:43,625 அது உண்மைனு நினைக்கறியா? 375 00:32:45,750 --> 00:32:47,250 அவங்க ஏதோ மறைக்கறாங்க. 376 00:32:48,458 --> 00:32:49,541 எப்பவுமே. 377 00:32:49,916 --> 00:32:51,333 ட்ரெவர் பத்தியா? 378 00:32:54,000 --> 00:32:55,166 நிலத்தை பற்றி. 379 00:32:56,708 --> 00:32:57,875 அது எனக்கு சொந்தமாகும். 380 00:32:58,916 --> 00:33:00,916 மதிப்பீட்டாளர் அதை பார்த்துப்பார். 381 00:33:03,291 --> 00:33:04,375 கடவுளே. 382 00:33:04,458 --> 00:33:07,375 இது மேற்கு புல்வெளி கருமம் தானே, லூக் சொன்னான்... 383 00:33:07,458 --> 00:33:10,208 அது கருமம் இல்லை, விலை உயர்ந்தது. 384 00:33:10,291 --> 00:33:14,291 இப்பவும் உன் 10% பங்கு பத்தி புலம்பினனா... 385 00:33:14,375 --> 00:33:17,833 இந்த மூட நம்பிக்கை குப்பைலாம் வேண்டாமே, தயவு செய்து! 386 00:33:17,916 --> 00:33:23,000 பணத்துக்கும் மேல... பல விஷயங்கள் இங்கே இருக்கு, தெரிஞ்சுக்கோ. 387 00:33:23,083 --> 00:33:26,208 கொஞ்சம் நிலத்துக்கு போராடுவது எல்லாருடைய நேரமும் வீண். 388 00:33:26,291 --> 00:33:27,125 நிறுத்து! 389 00:33:33,583 --> 00:33:34,708 அந்த கல்லை எடு. 390 00:33:49,458 --> 00:33:50,375 இது என்னது? 391 00:33:52,416 --> 00:33:54,958 அது, பாடி, 392 00:33:57,125 --> 00:34:00,291 அது தான் தேடிட்டிருந்தோம். 393 00:34:03,541 --> 00:34:06,083 என்ன சொல்ற? விலை உயர்ந்ததா? 394 00:34:13,541 --> 00:34:17,875 எத்தனை இரவுகள் 395 00:34:18,500 --> 00:34:22,791 சொர்க்கங்கள் மிளிர்கையில் 396 00:34:22,875 --> 00:34:28,833 மிளிரும் நட்சத்திரங்களின் ஒளியுடன் 397 00:34:28,916 --> 00:34:33,208 நான் வியப்பில் நின்றிருக்கிறேன் 398 00:34:33,291 --> 00:34:37,000 பார்த்துக் கொண்டே கேட்டேன் 399 00:34:37,083 --> 00:34:43,083 அவர்களது மகிமை 400 00:34:43,166 --> 00:34:45,833 நம்முடையதை விட அதிகமோ 401 00:34:47,666 --> 00:34:49,333 அங்கே ஏதோ இருக்கு. 402 00:34:52,375 --> 00:34:53,291 சரி, 403 00:34:56,000 --> 00:34:57,083 ஒண்ணு சொல்லட்டுமா? 404 00:34:58,250 --> 00:35:00,041 இப்போ இது நடக்க போகுது. 405 00:35:02,083 --> 00:35:03,750 சடங்கை ஏற்பாடு செய்றேன், 406 00:35:05,000 --> 00:35:07,791 பின் என் மகனை கொன்றவனை கண்டுபிடிப்பேன். 407 00:35:08,625 --> 00:35:11,541 பின் லூக்கிடம் இந்த ரான்ச்சை ஒப்படைப்பேன், 408 00:35:11,625 --> 00:35:14,041 நீ பைத்தியமாகி செத்து போகையில். 409 00:35:20,791 --> 00:35:22,291 ஒரு பட்டியல் இருப்பது நல்லது. 410 00:35:28,291 --> 00:35:30,375 இப்பவும் பின்னழகு அற்புதம், பாடி. 411 00:35:35,541 --> 00:35:38,375 வயோமிங் 412 00:35:40,041 --> 00:35:41,666 கவுன்ட்டி மதிப்பீட்டாளர் 413 00:35:41,750 --> 00:35:44,083 -யாரு? -ஹை, கார்ல் க்ளீர்வரா? 414 00:35:44,166 --> 00:35:47,041 டில்லெர்சன் விவகாரத்தை எங்க வக்கீலோட பேசினீங்களே. 415 00:35:47,125 --> 00:35:48,750 வேறொரு விஷயமா வந்தேன்... 416 00:35:48,833 --> 00:35:51,666 -சரி. உள்ளே வா, ராய்-பாய். -நன்றி. 417 00:35:51,791 --> 00:35:53,916 முதல் சில மாதங்கள் எப்படி போகுது? 418 00:35:54,000 --> 00:35:56,416 ஷெல்லி உங்களை ரொம்ப படுத்தறானா? 419 00:35:56,500 --> 00:35:58,125 -சமத்து ஷெல்லியா? -ஆம். 420 00:35:58,208 --> 00:36:00,291 அவன் ரொம்ப பலவீனமானவன். 421 00:36:00,375 --> 00:36:02,458 உனக்கு என்ன வேணும்? 422 00:36:03,166 --> 00:36:06,291 இந்த மேற்கு புல்வெளி விஷயத்தை சரியாக்கலாம்னு எண்ணினேன். 423 00:36:06,375 --> 00:36:08,708 நிலம் காலாகாலமா என் குடும்பத்தோடுது... 424 00:36:08,791 --> 00:36:11,541 மாத இறுதியில் வழக்கு இருக்கு. 425 00:36:11,625 --> 00:36:14,041 எப்படி போகுதுனு பார்ப்போம். 426 00:36:16,583 --> 00:36:20,208 கார்ல், அவர்களது கோரிக்கை நியாயமற்றதுனு நமக்கு தெரியும். 427 00:36:20,291 --> 00:36:23,333 -டில்லெர்சன்கள்... -வழக்கு மாத இறுதியில் நடக்கும். 428 00:36:28,666 --> 00:36:33,166 அங்கே ரான்ச்சில் நிறைய பிரச்சனை போல. 429 00:36:33,833 --> 00:36:36,375 கோபமான பக்கத்துவீட்டார்கள், சடலங்கள். 430 00:36:38,625 --> 00:36:41,333 -உங்க ஊர், கார்ல்? -பிறந்து வளர்ந்தது டெக்சஸ். 431 00:36:43,166 --> 00:36:46,416 -வயோமிங் பத்தி கருத்து? -சொல்றேன்... 432 00:36:48,083 --> 00:36:52,041 இங்கே உள்ள பிரச்சனைகளையெல்லாம் ஏன் சகிச்சுக்கறீங்கனு தெரியலை. 433 00:36:52,125 --> 00:36:55,500 எருமை, வந்தேறிகள், இந்தியர்கள் சுத்தி ஓடிட்டிருக்காங்க. 434 00:36:55,583 --> 00:36:57,791 யாரோ சொன்னாங்க... யார் அது? 435 00:36:57,875 --> 00:37:01,541 கான்யே வெஸ்ட்டும் கிம் கர்டாஷியனும் ஊர்களையே வாங்கறாங்களாமே. 436 00:37:01,625 --> 00:37:03,583 ஆம், வாழு, வாழ விடு. 437 00:37:03,666 --> 00:37:06,625 மத்தவங்க விஷயத்தில் தலையிடக் கூடாது, புரியுதுல்ல. 438 00:37:06,708 --> 00:37:09,375 -அதான்... -உலகம் மோசமாயிட்டிருக்கு. 439 00:37:09,458 --> 00:37:12,041 அதான் இந்த மேற்கு புல்வெளி பற்றி பேச வந்தேன். 440 00:37:18,125 --> 00:37:20,666 ஃப்ரிட்டோஸை கீழ வை, நண்பா! 441 00:37:20,750 --> 00:37:23,083 நான் சொல்றதை கேளுடா அசை போடும் பானையே, 442 00:37:23,166 --> 00:37:24,833 டில்லெர்சன்களிடம் வாங்கிட்ட, 443 00:37:24,916 --> 00:37:27,958 ஆனா கேட்டுக்க, என் மேற்கு புல்வெளி எனக்கு மட்டுமே, 444 00:37:28,041 --> 00:37:30,125 இந்த வழக்கை நீ ரத்து செய்யலைன்னா, 445 00:37:30,208 --> 00:37:34,333 பூமியில் உனக்கு பெரிய குழியை காட்டுவேன். 446 00:37:34,416 --> 00:37:37,916 ஏன்னா, அந்த குழியில் என்ன இருக்காது தெரியுமா, கார்ல்? 447 00:37:38,791 --> 00:37:39,666 ஃப்ரிட்டோஸா? 448 00:37:39,750 --> 00:37:41,916 குழியில் ஃப்ரிட்டோஸ் இல்லை, கார்ல். 449 00:37:42,000 --> 00:37:45,500 முடிஞ்ச அளவு சாப்பிடு, குண்டா, உனக்கு திட்டம் போட்டாச்சு. 450 00:37:51,916 --> 00:37:54,291 ஷெல்லி! தொப்பி அருமை. 451 00:38:01,083 --> 00:38:02,541 ஜாய், இது ட்ரெவரின்... 452 00:38:02,666 --> 00:38:05,375 நமக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியும். முதல்லேந்தே. 453 00:38:05,458 --> 00:38:06,708 பர்ட்டின் கீழ். 454 00:38:07,458 --> 00:38:09,208 நீ வளர்ந்து வந்தது மகிழ்ச்சி. 455 00:38:10,958 --> 00:38:12,083 மீண்டும் வருக. 456 00:38:13,416 --> 00:38:14,833 உங்க இழப்புக்கு வருந்தறேன். 457 00:38:16,750 --> 00:38:18,583 இது சுலபமா இருக்காது... 458 00:38:18,666 --> 00:38:21,583 நீ சீக்கிரம் கைது செஞ்சனா மேலும் சுலபமா இருக்கும். 459 00:38:26,041 --> 00:38:28,583 நான் தொடங்கறேனே. 460 00:38:29,375 --> 00:38:33,041 உங்க விரக்தி புரியுது. எங்களால முடிஞ்ச வரை முயல்வோம். 461 00:38:33,125 --> 00:38:34,166 எனக்கு தெரியும். 462 00:38:35,250 --> 00:38:38,375 நாம் எல்லாருமே அடுத்த வேலைக்கு போகணும்ல. 463 00:38:38,458 --> 00:38:42,291 கேரியை விரைவா முடிக்க சொன்னேன், ட்ரெவரை வெள்ளியன்று புதைக்கணும். 464 00:38:42,375 --> 00:38:43,958 நீ வருவனு நம்பறேன். 465 00:38:44,541 --> 00:38:47,250 சில வாக்குகளையும் சேர்க்கலாம். 466 00:38:49,500 --> 00:38:52,541 மன்னிக்கணும், கேரி, ரொம்ப பொறுமையா இருந்தீங்க. 467 00:38:57,250 --> 00:38:58,541 சரி... 468 00:38:58,625 --> 00:39:01,291 மரண அறிக்கையின் போது நீங்க இருக்க கூடாது, 469 00:39:01,375 --> 00:39:02,625 சட்டவிரோதமானது. 470 00:39:03,083 --> 00:39:06,541 விதிவிலக்கு செய்ய முடியுமா? இங்கே இருக்க விரும்பறேன். 471 00:39:07,166 --> 00:39:08,458 ஏன்? 472 00:39:09,458 --> 00:39:13,041 என் மகனின் உடலை கண்டுபிடிக்க ஐந்து நாட்கள் ஆகியிருக்கு, 473 00:39:13,125 --> 00:39:16,666 உங்க அலுவலகம் ஏதேனும் அக்கறை காட்ட நான்கு நாட்கள் ஆனது, 474 00:39:16,750 --> 00:39:18,666 உனக்கு கொலை விசாரணை அனுபவமில்லை, 475 00:39:18,750 --> 00:39:21,916 அதனால் உன் வேலையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. 476 00:39:22,000 --> 00:39:24,000 இங்கே நிறைய பேரின் எண்ணமும் அதே. 477 00:39:24,083 --> 00:39:27,041 உன்னை போன்றவளுக்கு வாக்களிக்க தயங்குகின்றனர். 478 00:39:27,125 --> 00:39:30,458 இதற்கு பின், அவர்களை குறை சொல்ல முடியாது. 479 00:39:30,541 --> 00:39:32,125 தேர்தலில் நீ வெல்லணும்னா, 480 00:39:32,208 --> 00:39:34,875 யாருக்கு சேவை செய்றனு மறக்க மாட்டனு நினைக்கறேன். 481 00:39:36,708 --> 00:39:39,166 அமெலியா கௌன்டி மக்களுக்கு சேவை செய்றேன். 482 00:39:39,250 --> 00:39:42,458 சட்டத்தை காப்பாற்றி அதை செய்றேன், நான் சொன்னது போல்... 483 00:39:44,041 --> 00:39:45,166 சரி... 484 00:39:51,208 --> 00:39:52,583 சீக்கிரம் முடிங்க. 485 00:40:05,666 --> 00:40:08,291 காற்றுக் குழாயில் தீவிரமா தாக்கப்பட்டிருக்கு. 486 00:40:08,375 --> 00:40:11,583 பெரிய கேள்வி என்னன்னா, எப்படி இவ்வளவு சுத்தமா இருக்கு? 487 00:40:11,958 --> 00:40:12,958 என்ன சுத்தம்? 488 00:40:13,041 --> 00:40:16,000 சில உலோக காயங்கள் தவிர, வேறு மிச்சம் இல்லை, 489 00:40:16,083 --> 00:40:17,250 இழுத்த தடங்கள் இல்லை. 490 00:40:17,333 --> 00:40:20,333 மலையில் கிடந்தார், அது தான் விசித்திரமா இருக்கு. 491 00:40:20,416 --> 00:40:22,208 ஆனா இன்னும் கஷ்டமான ஒண்ணு, 492 00:40:22,375 --> 00:40:25,583 கண்டுபிடிக்கப்பட்டதற்கு 10 மணி நேரம் முன்தான் இறந்தார். 493 00:40:26,166 --> 00:40:27,208 உறுதியாவா? 494 00:40:27,291 --> 00:40:29,708 மூணு முறை பரிசோதித்தேன். ஆச்சரியமா இருந்தது. 495 00:40:30,375 --> 00:40:31,708 எப்போ காணாம போனார்? 496 00:40:33,041 --> 00:40:34,416 எட்டு நாட்களுக்கு முன். 497 00:40:45,666 --> 00:40:49,666 இந்த பெருமை மிக்க நாட்டில் நாம் வலுவாக வளர்ந்தோம் 498 00:40:49,750 --> 00:40:53,291 நீங்கள் ஏற்கப்பட்டீர்கள் எப்பொழுதும் 499 00:40:53,958 --> 00:40:58,125 போராட கற்றேன் வெல்ல கற்றேன் 500 00:40:58,208 --> 00:41:02,625 தோற்பேன்னு என்று நினைத்ததில்லை 501 00:41:03,583 --> 00:41:06,583 பார்க்க இனி போராட முடியாதென்று தோணும் 502 00:41:06,666 --> 00:41:11,333 என் கனவுகள் என்னை விட்டு ஓடின 503 00:41:11,416 --> 00:41:15,916 என் முகத்தை மாற்றினேன் என் பெயரை மாற்றினேன் 504 00:41:16,000 --> 00:41:20,625 நீ தோற்றால் உன்னை யாரும் ஏற்க மாட்டார்கள் 505 00:41:23,291 --> 00:41:27,625 கைவிடாதே, உனக்கு நண்பர்கள் உண்டு 506 00:41:32,333 --> 00:41:34,125 கைவிடாதே 507 00:41:35,458 --> 00:41:37,166 நீ இன்னும் தோற்கவில்லை 508 00:41:41,083 --> 00:41:43,208 கைவிடாதே 509 00:41:43,791 --> 00:41:47,333 நீ வெல்வாய் என்றறிவேன் 510 00:41:47,416 --> 00:41:51,083 "வருந்த ஒரு நேரம், களிக்க ஒரு நேரம். 511 00:41:51,166 --> 00:41:56,166 "கற்களை பரப்ப ஒரு நேரம், கற்களை சேர்க்க ஒரு நேரம். 512 00:41:56,250 --> 00:41:59,041 "அரவணைக்க ஒரு நேரம்..." 513 00:42:04,541 --> 00:42:06,416 உங்களை நிறுத்த சொல்லலையே. 514 00:42:10,916 --> 00:42:13,416 "அரவணைப்பை தவிர்க்க ஒரு நேரம். 515 00:42:14,500 --> 00:42:17,708 "பெற ஒரு நேரம், இழக்க ஒரு நேரம். 516 00:42:17,791 --> 00:42:22,250 "வைத்துக்கொள்ள ஒரு நேரம், துரத்த ஒரு நேரம். 517 00:42:22,333 --> 00:42:25,750 "கிழிக்க ஒரு நேரம், விதைக்க ஒரு நேரம். 518 00:42:26,583 --> 00:42:30,958 "அமைதிக்கு ஒரு நேரம், பேச ஒரு நேரம்." 519 00:42:31,625 --> 00:42:33,166 செஞ்சது பெர்ரிதான். 520 00:42:42,541 --> 00:42:44,541 நல்லா பாடின. 521 00:42:48,250 --> 00:42:51,458 -யார் நீ? -நான் ஆட்டம். 522 00:42:55,000 --> 00:42:57,375 -ரோஸ் எங்கே? -மாக்குடன் விளையாடறா. 523 00:42:59,125 --> 00:43:03,041 அவங்க இங்கே வந்தது தைரியம்தான். உண்மையதான் சொல்றாங்க போல. 524 00:43:04,000 --> 00:43:08,000 ஒண்ணு அது உண்மை இல்லனா ராயல் ஆபட் திறமைமிக்க ஏமாத்துகாரன். 525 00:43:11,458 --> 00:43:15,041 வெய்ல் & க்ரேடீஸ் சலூன் 526 00:43:22,125 --> 00:43:26,208 வந்ததற்கு மிக்க நன்றி. சோகமான நிகழ்வு. 527 00:43:47,166 --> 00:43:49,166 ஹேய். நாம் பேசலாமா? 528 00:43:49,250 --> 00:43:52,041 நீ என்னுடன் இருந்தனு சொல்ல விட்டிருக்க கூடாது. 529 00:43:52,125 --> 00:43:53,833 உறைஞ்சுட்டேன். மன்னிச்சுடு. 530 00:43:54,500 --> 00:43:56,875 மரியா, இது நான் செய்யலை. சத்தியம். 531 00:43:57,833 --> 00:43:58,833 உன்னை பிடிக்கும். 532 00:43:58,916 --> 00:44:02,750 ஆனா உன் குடும்ப பிரச்சனையில் நான் தலையிட விரும்பலை. 533 00:44:02,833 --> 00:44:04,458 மன்னிச்சுடு, என்னால இயலாது. 534 00:44:28,958 --> 00:44:30,458 நல்ல சேவை. 535 00:44:31,875 --> 00:44:33,250 ஆம், நல்ல குடும்பம். 536 00:44:34,708 --> 00:44:36,791 தேடினது கிடைச்சுதா? 537 00:44:38,250 --> 00:44:39,916 இல்லை. 538 00:44:43,250 --> 00:44:44,666 வந்த வழியிலேயே போ. 539 00:44:45,625 --> 00:44:47,000 அது தான் விஷயம். 540 00:44:47,541 --> 00:44:50,250 திரும்பி போக பாதையே இல்லாத மாதிரி இருக்கு. 541 00:44:50,875 --> 00:44:54,750 எல்லாம் மறைஞ்சு போகுது தெரியுமா? 542 00:44:56,458 --> 00:44:58,125 ஆம், விசித்திர உலகம். 543 00:44:59,541 --> 00:45:02,083 விசித்திரமான காலம். என்ன செய்வ நீ? 544 00:45:04,333 --> 00:45:06,041 எப்பவும் போலதான், 545 00:45:07,625 --> 00:45:12,500 காத்திருப்பேன், கண்காணிப்பேன், ஏதாவது கிடைக்கும். 546 00:45:14,333 --> 00:45:16,333 உலகம் அவ்வளவு மோசமில்லை. 547 00:45:22,166 --> 00:45:25,500 நீ நினைப்பது போல் உலகம் இல்லைனு எப்பயாவது தோணியிருக்கா? 548 00:45:30,375 --> 00:45:32,375 என்ன சொல்ற? 549 00:45:34,875 --> 00:45:36,250 சட்டம் இல்லை. 550 00:45:38,041 --> 00:45:39,208 ஒழுங்கு இல்லை. 551 00:45:40,083 --> 00:45:42,541 எங்கு பார்த்தாலும் குழப்பம். 552 00:45:45,500 --> 00:45:47,166 சுத்தி பாரு. 553 00:45:48,291 --> 00:45:50,458 ஒருவனை இப்போ தான் புதைச்சோம், 554 00:45:50,541 --> 00:45:53,291 ஆனா ஆரவாரமா மக்கள் குடிச்சுட்டிருக்காங்க. 555 00:45:54,958 --> 00:45:56,458 இருளை களிக்கின்றனர், 556 00:46:00,041 --> 00:46:01,833 முடிவை களிக்கின்றனர். 557 00:46:09,666 --> 00:46:11,416 கழிவறை போயிட்டு வரேன். 558 00:46:11,500 --> 00:46:13,708 கழிவறைகள் 559 00:46:26,375 --> 00:46:30,375 திருமதி. ஆபட்? கார்ல் பி க்ளீவர், கவுன்ட்டி மதிப்பீட்டாளர். 560 00:46:30,458 --> 00:46:32,458 உங்க கணவர் என்னை வந்து பார்த்தார். 561 00:46:32,541 --> 00:46:34,583 நானே உங்களை பார்க்க எண்ணினேன். 562 00:46:34,666 --> 00:46:38,041 தேவையில்லை. உங்க வழக்கு அடுத்த வாரமே நடக்க போகுது. 563 00:46:38,125 --> 00:46:39,583 என்ன? ஏன்? 564 00:46:39,666 --> 00:46:42,291 மிரட்டல் எனக்கு பிடிக்காது உங்க கணவரிடம் சொல்லவும். 565 00:46:42,375 --> 00:46:45,083 சரி. லஞ்சம் பிடிக்கும்ல? 566 00:46:45,875 --> 00:46:48,083 உங்க டையில் சாஸ் இருக்கு, கார்ல். 567 00:46:56,458 --> 00:46:58,375 பாத்துக்கோ பயந்துக்கோ. 568 00:47:24,791 --> 00:47:27,208 கூர்ஸ் லைட் 569 00:47:35,083 --> 00:47:38,208 இந்த பசங்க காசு எல்லாம் ஏமாத்தி வாங்கிட்ட போல. 570 00:47:39,125 --> 00:47:40,666 அட, ஹேய், ராயல். 571 00:47:40,875 --> 00:47:41,916 ஹேய். 572 00:47:46,375 --> 00:47:48,041 உட்காரலாமா? 573 00:47:50,458 --> 00:47:51,416 கண்டிப்பா. 574 00:47:55,041 --> 00:47:56,625 அஞ்சு-சீட்டு ஆடலாமா? 575 00:48:01,875 --> 00:48:03,166 நான் டீல் பண்றேன். 576 00:48:08,000 --> 00:48:09,791 எவ்வளவு? பத்தா? இருபதா? 577 00:48:09,875 --> 00:48:12,500 -என்ன சொல்றியோ... -20 வைப்போம். 578 00:48:14,083 --> 00:48:15,750 அதிர்ஷ்டசாலியா உணருறியா? 579 00:48:15,833 --> 00:48:17,500 ஆம், ஏதோ உணருறேன். 580 00:48:28,000 --> 00:48:29,416 தொடங்கும் முன், 581 00:48:30,625 --> 00:48:32,416 உன் பாதங்களை காட்ட முடியுமா? 582 00:48:33,666 --> 00:48:34,708 என்ன? 583 00:48:34,791 --> 00:48:38,500 உன் பாதங்கள். உன் பாதங்களை காட்டணும். அது இங்கே ஒரு வழக்கம். 584 00:48:39,375 --> 00:48:41,250 என்ன சொல்ற? 585 00:48:41,333 --> 00:48:44,583 கொஞ்சம் காலம் முன், சிலர் சீட்டு ஆடிட்டிருந்தனர், 586 00:48:45,875 --> 00:48:49,041 இது போன்ற ஒரு மேஜையில், 587 00:48:49,125 --> 00:48:52,916 இங்கிருந்து வெகு தூரமில்லை, இருள் சூழுந்த ஓர் இரவில்... 588 00:48:54,250 --> 00:48:55,125 டமால்! 589 00:48:55,250 --> 00:48:57,541 கதவின் வழியே ஒருவன் வரான், 590 00:48:57,625 --> 00:49:01,541 உயரமான, வெளிறிய ஒருவன், நீள கோட் அணிந்து, விளையாட விரும்பறதா சொல்றான். 591 00:49:01,625 --> 00:49:05,291 உயர, வெளிறிய அவன் மேஜையில் அமர்கிறான், இரு முறை போகுது, 592 00:49:05,375 --> 00:49:07,708 ஒருவரது சீட்டு கீழே விழுகிறது. 593 00:49:08,458 --> 00:49:12,166 ஒருவன் விளக்கை எடுத்து, அதை தேடுகிறான், 594 00:49:12,250 --> 00:49:15,875 மேஜைக்கு கீழே பார்க்கிறான், என்ன தெரிஞ்சது தெரியுமா? 595 00:49:16,958 --> 00:49:19,291 வெளிறியவனின் பாதங்களில் குளம்புகள். 596 00:49:20,958 --> 00:49:24,083 சாத்தானோடு ஆடிட்டிருக்காங்கனு புரிஞ்சுகிட்டாங்க. 597 00:49:25,333 --> 00:49:28,000 சீட்டை எடுத்து மேலே பார்த்தான். 598 00:49:29,291 --> 00:49:30,708 சாத்தான் அங்கில்லை. 599 00:49:46,083 --> 00:49:48,333 நீ தான் உயரமான வெளிறியவன், நண்பா. 600 00:49:49,375 --> 00:49:51,250 உன் காலை காட்டேன்? 601 00:49:52,500 --> 00:49:54,000 இல்லை, நான் இல்லை. 602 00:49:55,541 --> 00:49:58,166 தாகமா இருக்கா? உனக்கு பியர் தேவை போல. 603 00:49:58,250 --> 00:50:00,583 -ஆம், பியர் வேணும். -ரெண்டு சொல்லவா? 604 00:50:00,666 --> 00:50:02,291 விஸ்கியும். 605 00:50:02,375 --> 00:50:05,500 அட, அதே பழைய பாணி, ராயல். 606 00:50:05,583 --> 00:50:08,041 என்ன மார்ல்போரோஸும் வேணுமா? 607 00:50:09,500 --> 00:50:11,416 நீ இன்னும் கோபமா இருக்கல்ல? 608 00:50:12,541 --> 00:50:15,666 அது முடிஞ்சு போனதுனு விட்டுட்டோம்னு நினைச்சேன். 609 00:50:15,750 --> 00:50:20,500 மக்களே, ராயல் ஆபட்டை நான் குழியில் தள்ளிட்டேன்னு கோச்சுட்டிருக்கார். 610 00:50:22,000 --> 00:50:25,000 சிறுபுள்ளைத்தனமா இருக்கே. 611 00:50:29,166 --> 00:50:30,083 மன்னிக்கணும். 612 00:50:30,166 --> 00:50:31,291 விளையாடுவோம். 613 00:50:49,875 --> 00:50:51,375 என்ன வைக்க போறோம்? 614 00:50:53,750 --> 00:50:56,500 உன் நிலத்தில் நிரந்தரமா நான் இருப்பது? 615 00:51:00,208 --> 00:51:01,500 சரி. 616 00:51:02,375 --> 00:51:05,041 நான் தோத்தா, நீ எவ்ளோ காலம் வேணா இருந்துக்கோ. 617 00:51:06,833 --> 00:51:11,833 நீ தோத்தா, உன் கழுத்தில் தொங்கும் கல்லை பற்றி எனக்கு எல்லாம் சொல்லணும். 618 00:51:16,000 --> 00:51:17,000 சரி. 619 00:51:44,250 --> 00:51:45,208 மேலும் ஏத்தலாமா? 620 00:51:46,875 --> 00:51:48,291 ஆம், ஒசத்தணும் எனக்கு. 621 00:51:51,166 --> 00:51:52,791 அந்த பொருளே பணயமாக்கலாமா? 622 00:51:55,166 --> 00:51:57,333 உன் கழுத்தில் இருக்கும் பொருள் தேவை. 623 00:51:59,791 --> 00:52:02,250 என் நெக்லெஸ் உனக்கு எதுக்கு? 624 00:52:02,333 --> 00:52:04,583 நானும் உன்னை போல் ஊகிக்கதான் செய்றேன். 625 00:52:05,750 --> 00:52:08,125 நீ சொல்வது போல், 626 00:52:09,333 --> 00:52:11,333 "இங்கே ஏதோ நடந்துட்டிருக்கு." 627 00:52:15,083 --> 00:52:17,458 "நமக்கு தெரிந்ததை விட அதிகமா." 628 00:52:20,958 --> 00:52:22,750 என்ன சம்மதமா? 629 00:53:03,541 --> 00:53:05,083 ஒண்ணு சொல்றேன்... 630 00:53:09,875 --> 00:53:13,958 உன் கழுத்து கல்லை வை, நான் என் மேற்கு புல்வெளியை வைக்கிறேன். 631 00:53:14,708 --> 00:53:16,458 -என்ன? -கேட்டுதுல்ல. 632 00:53:18,708 --> 00:53:20,833 உன் மொத்த மேற்கு புல்வெளியா? 633 00:53:20,916 --> 00:53:22,875 மொத்த 1,200 ஏக்கர்கள். 634 00:53:25,208 --> 00:53:26,791 நிஜம்மாவா? 635 00:53:27,875 --> 00:53:29,458 அந்த கல்லை பணயம் வை, 636 00:53:30,791 --> 00:53:34,958 உனக்கு பிடிச்ச அந்த மொத்த நிலத்தையும் நான் வைக்கிறேன். 637 00:53:46,791 --> 00:53:48,166 சரி. 638 00:53:49,250 --> 00:53:50,333 சரி. 639 00:55:34,041 --> 00:55:35,458 சே! 640 00:55:37,333 --> 00:55:38,791 கேரி! 641 00:56:19,041 --> 00:56:22,083 வாடா, எனக்கு ஏதாவது காட்டு! 642 00:56:25,458 --> 00:56:26,458 ஒளிஞ்சது போதும். 643 00:56:30,208 --> 00:56:34,041 வாடா, நாயே, ஏதாவது காட்டு! 644 00:56:43,166 --> 00:56:44,500 அது. 645 00:56:49,333 --> 00:56:50,833 அடடா, அடடா. 646 00:56:52,416 --> 00:56:54,625 நீ யாரா இருக்க முடியும்? 647 00:56:59,916 --> 00:57:01,125 உன்னை புடிச்சுட்டேன். 648 00:57:01,208 --> 00:57:03,916 இல்லை, எங்கே போற? இல்லை, வேணாம்... 649 01:01:26,333 --> 01:01:28,333 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 650 01:01:28,416 --> 01:01:30,416 படைப்பு மேற்பார்வையாளர் :பி.கே.சுந்தர்