1 00:00:05,041 --> 00:00:06,916 அவுட்டர் ரேஜில் முன்னால் 2 00:00:07,000 --> 00:00:08,708 நல்ல நிலம் இருக்கு உனக்கு. 3 00:00:08,791 --> 00:00:11,708 அதுல சிறப்பா எதோ இருக்கு, தெரியுமா. 4 00:00:12,750 --> 00:00:14,166 நாசம்! 5 00:00:15,916 --> 00:00:17,875 அந்த மேற்கு புல்வெளி என்னது ஆகப்போகுது, 6 00:00:17,958 --> 00:00:20,625 வயோமிங்க் மாவட்டம் அப்படி சொல்லுது. 7 00:00:20,750 --> 00:00:23,291 -ஏன் மேர்கு? -நீ சொல்லு. 8 00:00:24,208 --> 00:00:26,750 -இதை எத்தனைக்கு விப்ப? -நான் விக்க மாட்டேன். 9 00:00:28,916 --> 00:00:30,916 ,,,எங்கப்பா உன் நிலத்து பின்... 10 00:00:31,833 --> 00:00:34,000 இருக்கறதையெல்லாம் எடுத்துக்கறோம். 11 00:00:35,791 --> 00:00:37,208 கடவுளே, 12 00:00:37,291 --> 00:00:41,541 எங்களுக்கு வழியை காண்பிக்க சொல்லி கேட்கிறோம், நாங்க சங்கடத்துல இருக்கோம். 13 00:00:42,791 --> 00:00:43,833 உடம்பு எங்க? 14 00:00:43,916 --> 00:00:46,333 உடம்பை காணும், அவ்வளவுதான் இப்ப. 15 00:00:46,416 --> 00:00:48,958 என்னமோ நடக்குது. உன்னை என்னை காட்டிலும் பெரிசு 16 00:00:53,250 --> 00:00:54,875 நீ ரெண்டு வருஷம் முன் இறந்த. 17 00:01:04,708 --> 00:01:07,625 முதலில், கார்பன் மற்றும் உருகிய பாறை புயல் அடித்தது, 18 00:01:09,583 --> 00:01:12,166 அதிலிருந்து கருங்கல்லும் மண்ணும் வந்தன. 19 00:01:13,375 --> 00:01:17,291 பின் நிலம் குலுங்கி விரிசல் விட்டது, வானை தொடும்வரை உயர்ந்தது. 20 00:01:18,375 --> 00:01:22,208 காடுகள் வளர்ந்து அழிந்தன, மீண்டும் நூறு முறை வளர்ந்தன. 21 00:01:23,625 --> 00:01:27,500 மக்கள் வளர்ந்து அழிந்தனர், மீண்டும் நூறு முறை வளர்ந்தனர். 22 00:01:28,041 --> 00:01:31,958 புயல்கள், பருவங்கள், வேலிகள், ரத்தம், 23 00:01:32,625 --> 00:01:35,041 ஆச்சரியம், வஞ்சம், வருத்தம் எல்லாம் இருந்தன. 24 00:01:35,416 --> 00:01:38,208 பூமிக்கும் வானத்துக்கும் கவலையே இல்லை. 25 00:01:49,208 --> 00:01:53,375 அவுட்டர் ரேஞ்ச் 26 00:02:09,666 --> 00:02:11,000 ஹேய். 27 00:02:11,500 --> 00:02:12,541 ஹேய். 28 00:02:14,875 --> 00:02:16,041 தூங்க முடியலை. 29 00:02:18,666 --> 00:02:19,708 வா. 30 00:02:25,666 --> 00:02:30,791 முதலில் எப்போ தெரியுமா ஐஸ் க்ரீம் சாப்பிட்டேன்... 31 00:02:30,875 --> 00:02:35,291 பத்து வயசில். ஆம். நீங்க இருநூறு முறை சொல்லிட்டீங்க. 32 00:02:35,416 --> 00:02:38,166 மன்னிச்சுடு. வயசானவங்க இப்படிதானே பண்ணுவாங்க? 33 00:02:39,125 --> 00:02:40,458 சொன்னதையே சொல்லிகிட்டு. 34 00:02:41,583 --> 00:02:42,916 உங்களுக்கு அவ்ளோ வயசாகல. 35 00:02:44,041 --> 00:02:45,250 ஆமாம். 36 00:02:50,458 --> 00:02:56,041 அன்று காலை, உணவருந்துகையில், உங்க காலில் ஏன் ரத்தம் வந்தது? 37 00:02:59,875 --> 00:03:03,125 வேலியில் கிழிச்சுக்கிட்டேன். 38 00:03:08,000 --> 00:03:09,541 என்னால் நம்ப முடியலை. 39 00:03:51,125 --> 00:03:52,375 நல்காலை, க்ளாடிஸ். 40 00:03:52,916 --> 00:03:56,375 அன்று, இதை எடுத்துட்டு வர சொன்ன, இதோ இருக்கு. 41 00:03:57,500 --> 00:03:58,458 நன்றி. 42 00:04:00,750 --> 00:04:02,458 எல்லாம் நலமா, க்ளாடிஸ்? 43 00:04:08,458 --> 00:04:10,375 நல்லது. அது நல்லது. 44 00:04:12,958 --> 00:04:17,625 ஹேய், ரேடியோவில் இந்த யாஹூ ஜாக்கி ப்ரான்கோஸ் பத்தி பேசறதை கேட்டியா? 45 00:04:17,875 --> 00:04:20,250 எதிர்காலத்தை பார்த்த மாதிரி பேசுறான். 46 00:04:26,041 --> 00:04:28,166 எல்லாம் நலம் தானே? 47 00:04:28,250 --> 00:04:30,125 ஹேய்! கொஞ்சம் அடங்கு. 48 00:04:30,208 --> 00:04:31,625 -துப்பாக்கி இருக்கு. -சரி. 49 00:04:32,500 --> 00:04:33,875 கீழே போடு. 50 00:04:36,416 --> 00:04:37,833 பரவாயில்லை! 51 00:04:38,375 --> 00:04:40,250 என்னை விடு! 52 00:04:40,333 --> 00:04:42,500 -உன் கையை உடைப்பேன். -கிழிச்ச! 53 00:04:44,458 --> 00:04:46,166 உன் கையை உடைப்பேன்! 54 00:04:46,291 --> 00:04:47,500 போடி! 55 00:04:53,500 --> 00:04:55,208 சொன்னேன்ல? 56 00:05:00,750 --> 00:05:04,125 இது அநியாயம். நான் அங்கே திருடலையே. 57 00:05:04,208 --> 00:05:07,625 அதனால் தான் அதை "கொள்ளை முயற்சி"னு சொல்வாங்க. 58 00:05:07,708 --> 00:05:11,208 இங்கே இருக்கற உண்மையான பிரச்சனையை பத்தி யோசிங்க. 59 00:05:11,291 --> 00:05:12,750 அது என்னது? 60 00:05:12,875 --> 00:05:16,666 மக்கள்... டமால்! திடீர்னு காணாம போறாங்க. 61 00:05:17,500 --> 00:05:22,625 ஆறு மாசத்துக்கு முன், என் கசின், திடீர்னு மறைஞ்சுட்டான். 62 00:05:22,833 --> 00:05:25,041 ஆறு நொடிகளுக்கு. 63 00:05:26,000 --> 00:05:30,250 இங்கே இருந்தான், பின் காணலை. 64 00:05:32,333 --> 00:05:35,916 அவனும் உன்னை போலவே மெதாம்ஃபிடமின் விரும்பியா? 65 00:05:36,000 --> 00:05:37,208 இல்லை. 66 00:05:37,791 --> 00:05:41,041 டில்லெர்சன் பண்ணையில் ஒரு ஆள் 67 00:05:42,041 --> 00:05:46,333 காணலையாமே. போன வாரம். யாரோ ட்ரெவராம். 68 00:05:48,000 --> 00:05:49,416 தகவலுக்கு நன்றி. 69 00:05:51,250 --> 00:05:52,458 காலை வணக்கம். 70 00:05:52,541 --> 00:05:55,625 நண்பனுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்க. கை பத்திரம். 71 00:05:55,708 --> 00:05:57,375 அவனை மறைய விட்றாதீங்க. 72 00:05:57,458 --> 00:05:58,458 காலை வணக்கம். 73 00:05:58,541 --> 00:06:01,791 பெட்ரோல் பங்கில் அசத்திட்டீங்க போல. வாழ்த்துக்கள். 74 00:06:01,916 --> 00:06:03,041 வணக்கம். நன்றி. 75 00:06:03,125 --> 00:06:06,375 ஒரு உதவி. லூக் டில்லெர்சனை கூப்பிடு. ட்ரெவர் பத்தி கேளு. 76 00:06:06,458 --> 00:06:07,750 கேக்கறேன். பின்... 77 00:06:07,833 --> 00:06:10,083 ஆய்வகம் கூப்பிட்டு பக்கிள் பத்தி கேளு. 78 00:06:10,166 --> 00:06:12,333 சரி. அப்புறம், ட்ரூடி கோல்... 79 00:06:12,416 --> 00:06:15,875 தங்களது நாயை பல க்ரூஸர்கள் துரத்துவதை பார்க்கின்றனர், 80 00:06:15,958 --> 00:06:19,708 அது தன் வாயில் தலைவரின் குடையுடன் அவர்ளை நோக்கி ஓடி வருது. 81 00:06:19,791 --> 00:06:23,500 என் நாய் திட்டம் வித்தியாசமானது ஆனால் தேவை. 82 00:06:23,583 --> 00:06:26,708 அடடா, வாபேங்கில் லாண்டெர் போலிஸ் தலைவர். 83 00:06:26,791 --> 00:06:28,583 ஜாய், சந்தித்ததில் மகிழ்ச்சி. 84 00:06:28,833 --> 00:06:32,208 என்ன தோணுது? என் நாய் திட்டமோட ட்ரூடியுடையதை ஒப்பிடுங்க? 85 00:06:34,875 --> 00:06:39,083 நீங்க பதில் சொல்லலாம். கருத்து சுதந்திரம் உண்டு, கொஞ்சம். 86 00:06:40,583 --> 00:06:42,458 ரெண்டுமே அருமை. 87 00:06:43,166 --> 00:06:46,333 கேட்டுதா? என் திட்டம் மார்க்கிற்கு பிடிச்சது. நன்றி. 88 00:06:46,625 --> 00:06:48,458 ஒரு நொடி பேசலாமா, ஜாய்? 89 00:06:48,791 --> 00:06:49,875 என்ன, ட்ரூடி, 90 00:06:49,958 --> 00:06:54,208 ட்ரெவர் காணாம போனது இது முதல் முறை இல்லையே. 91 00:06:54,333 --> 00:06:57,125 நிச்சயமா. ஆனா பிட் பாருக்கு பின் லூக், பில்லி, 92 00:06:57,208 --> 00:06:59,458 ஆபட்ஸ் வீட்டிற்கு போனாங்க. 93 00:06:59,541 --> 00:07:02,375 இவ்வழக்கில் லூக்கின் கோட்பாடை நன்றாக அறிவேன். 94 00:07:02,458 --> 00:07:06,416 இப்போ, லாண்டெரில் ட்ரெவரை தேடணும்னு விரும்பினனா, தேடிக்கோ. 95 00:07:06,500 --> 00:07:09,000 எனக்கும் தெரியப்படுத்து. நானும் சொல்றேன். 96 00:07:09,625 --> 00:07:11,291 தப்பா எடுத்துக்காதே, சரியா? 97 00:07:11,916 --> 00:07:15,583 நான் வென்றபின் நாம் சேர்ந்து வேலை செய்ய விரும்பறேன். 98 00:07:19,875 --> 00:07:21,416 உன் இஷ்டம். 99 00:07:21,916 --> 00:07:24,000 எனக்கும் அது சுலபமாகுது. 100 00:07:24,666 --> 00:07:26,083 பார்த்துக்கோ, ஜாய். 101 00:07:36,000 --> 00:07:37,750 ட்ரூடி சரியான பொண்ணு பெயர். 102 00:07:41,291 --> 00:07:44,291 நாலு நாட்கள், அப்பா. நாலு நாட்களாச்சு. 103 00:07:44,416 --> 00:07:48,416 அதுக்கு பின் அவன் ஃபோனிலிருந்து அழைப்பில்லனு ஃபோன் கம்பெனி சொல்லுது. 104 00:07:48,500 --> 00:07:50,750 க்ரெடிட் கார்ட் கம்பெனியை அழைத்தேன்... 105 00:07:50,833 --> 00:07:52,458 ட்ரெவர் சிறுவனல்ல, லூக். 106 00:07:52,541 --> 00:07:56,083 அதனால் ரொம்ப கவலைப்படாதே, சரியா? 107 00:07:58,791 --> 00:08:00,750 லூக் கவலைப்படுவது சரிதான், அப்பா. 108 00:08:02,250 --> 00:08:03,625 ஏதோ சரியா இல்லை. 109 00:08:08,083 --> 00:08:10,750 அப்போ மேற்கு புல்வெளிக்கு ராயலுக்கு பணம் கொடு. 110 00:08:11,791 --> 00:08:12,708 பணமா? 111 00:08:12,791 --> 00:08:15,916 மதிப்பீட்டாளர் நம் பக்கம், அவருக்கு கொடுத்தாச்சு. 112 00:08:16,000 --> 00:08:18,916 -அவனிடம் ஏன்... -அவனுக்கு மில்லியன் டாலர் கொடு. 113 00:08:19,000 --> 00:08:21,541 மில்லியன் டாலரா? வழக்கு அடுத்த மாதம் வருது. 114 00:08:21,666 --> 00:08:23,291 வழக்கு, கேட்குது. 115 00:08:23,458 --> 00:08:27,375 எந்த விலங்கிற்கு நல்ல கேட்கும் சக்தி? வௌவால்கள், அந்துப்பூச்சிகள். 116 00:08:28,458 --> 00:08:32,166 சுவற்றில், ஒருவரின் மேல் பட்டு வரும் ஒலியை வைத்து இடம் அறியும். 117 00:08:32,250 --> 00:08:35,541 அப்படிதான் புணர்கின்றன. மீயொலி பாலியல் தொடர்பு. 118 00:08:39,416 --> 00:08:43,000 அற்புத உயிரினங்கள். அபாரம். 119 00:08:47,958 --> 00:08:51,500 முடியாது. என்ன இருந்தாலும் கேட்காது... 120 00:08:55,000 --> 00:08:58,833 சே! பில்லி, அது பெயர் என்ன? 121 00:09:03,416 --> 00:09:05,625 -மெகாஃபோனா? -ஆம். 122 00:09:11,416 --> 00:09:12,875 அவனுக்கு பணம் கொடு. 123 00:09:21,833 --> 00:09:23,541 எனக்கு அந்த நிலம் வேணும். 124 00:09:27,250 --> 00:09:28,333 ஏன்? 125 00:09:30,291 --> 00:09:33,791 கடவுளே! உங்கம்மா போல் பேசற. 126 00:09:35,083 --> 00:09:39,500 பில்லி, காரல் கிட்ட க்ளாமாட்டோ கொண்டு வர சொல்லு. உன் தம்பியையும் கூட்டி போ. 127 00:09:57,458 --> 00:10:01,958 அந்த நாய்க்கு தன் மகனை விட ஏதோ பயனற்ற புல்வெளி மீது அக்கறை. 128 00:10:02,041 --> 00:10:03,750 அவருக்கு ஏதோ தோணுது. 129 00:10:06,958 --> 00:10:08,375 மன்னிக்கணும், லூக். 130 00:10:10,375 --> 00:10:12,208 அவனுக்கு பணம்லாம் தர்றதா இல்லை. 131 00:12:08,458 --> 00:12:10,291 ஹை. உங்களுக்கு என்ன வேணும்? 132 00:12:13,041 --> 00:12:17,416 சாரி. ஹை. ஆட்டம் ரிவர்ஸ் பெயரில் மருந்து வாங்க வந்தேன். 133 00:12:17,500 --> 00:12:20,041 லமோட்ரிஜின் மருந்து. வந்திருக்கணும். 134 00:12:20,125 --> 00:12:21,500 ஆம். இதோ இருக்கு. 135 00:12:21,583 --> 00:12:24,500 இதற்கு முன் எடுத்திருக்கீங்களா, இல்லனா நான்... 136 00:12:24,583 --> 00:12:27,583 இது என் முதல் லமோட்ரிஜின் ரோடியோ இல்ல. நிதானம் தேவை. 137 00:12:27,666 --> 00:12:31,083 வாபாங் மருந்தகம் 138 00:12:42,708 --> 00:12:44,083 தி ஹான்ட்சம் காம்ப்லர் 139 00:12:48,625 --> 00:12:51,291 ஹேய், ராயல் ஆபட் இங்கே இருக்காரா? 140 00:12:51,375 --> 00:12:53,250 அவரது ட்ரக் வெளியில் நிக்குது. 141 00:12:54,833 --> 00:12:57,708 நான் பெர்ரி ஆபட். ராயல் ஆபட் என் தந்தை. 142 00:12:58,125 --> 00:13:02,250 ஹை, நான் ஆட்டம். உங்க நிலத்தில் முகாமிட்டிருக்கேன். 143 00:13:03,708 --> 00:13:09,000 சரி. ஆம், அப்பா உங்களை பத்தி சொன்னார். 144 00:13:09,666 --> 00:13:13,125 மத்தியானம் பியர் அடிக்க இது அருமையான இடம். 145 00:13:13,208 --> 00:13:14,500 கண்டிப்பா. 146 00:13:17,458 --> 00:13:19,833 -அவர் குடிப்பதே எனக்கும். -இதோ வருது. 147 00:13:19,916 --> 00:13:21,083 அப்போ... 148 00:13:24,166 --> 00:13:27,875 எங்க நிலத்தில் எவ்வளவு நாட்கள் இருப்பதா உத்தேசம்? 149 00:13:29,958 --> 00:13:32,291 உறுதியா தெரியலை. இதுவரை. 150 00:13:32,416 --> 00:13:33,458 ஏன்? 151 00:13:34,750 --> 00:13:36,583 சகுனத்திற்காக காத்திருக்கேன். 152 00:13:39,833 --> 00:13:41,875 விஷயம் என்னன்னா... 153 00:13:43,916 --> 00:13:45,333 விஷயம் என்னன்னா... 154 00:13:47,291 --> 00:13:50,416 -என் குடும்பம்... -திருமணம் எப்போ ஆச்சு? 155 00:13:54,166 --> 00:13:56,291 உங்க மோதிரத்தை பார்த்தேன். 156 00:13:59,791 --> 00:14:01,208 பத்து வருஷம் ஆச்சு. 157 00:14:03,000 --> 00:14:04,500 அருமை. 158 00:14:08,625 --> 00:14:11,958 அவ காணலை. என் மனைவி. 159 00:14:13,625 --> 00:14:15,375 ஒன்பது மாசமாச்சு. 160 00:14:17,833 --> 00:14:19,500 யாருக்கும் எதுவும் தெரியலை. 161 00:14:28,416 --> 00:14:30,416 பெர்ரி, உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். 162 00:14:33,916 --> 00:14:37,666 ரொம்ப காலமா நான் இருட்டு அறையில் இருப்பது போல் உணர்ந்தேன். 163 00:14:38,125 --> 00:14:41,875 சுவற்றை தடவி தடவி, லைட் சுவிட்ச் இருக்குமானு தேடினேன், 164 00:14:42,166 --> 00:14:47,416 அப்படி ஒண்ணு கிடையவே கிடையாதோனு நினைக்க தொடங்குவோம். 165 00:14:48,541 --> 00:14:49,708 ஆனா அப்புறம்... 166 00:14:53,958 --> 00:14:55,333 அதோ இருக்கு. 167 00:14:59,333 --> 00:15:01,958 உங்ககிட்ட பேசியதில் மகிழ்ச்சி, பெர்ரி. 168 00:15:03,916 --> 00:15:05,833 உங்கப்பாவிடம் ஹை சொன்னதா சொல்லுங்க. 169 00:15:35,625 --> 00:15:38,041 ஹேய், ஏமி. கூட்டி போகட்டுமா? 170 00:15:59,500 --> 00:16:00,666 வேணுமா? 171 00:16:01,750 --> 00:16:03,208 வேண்டாம். நன்றி. 172 00:16:15,458 --> 00:16:17,875 ட்ரெவர் உங்க அம்மாவோட எங்காவது இருக்கலாம். 173 00:16:21,750 --> 00:16:23,166 என்ன சொல்ற? 174 00:16:34,875 --> 00:16:38,000 உனக்கு விடுதலை வேண்டுமென்கிறாய் 175 00:16:39,958 --> 00:16:43,541 உன்னை தடுக்க நான் யார் 176 00:16:47,166 --> 00:16:53,125 உனக்கு ஏற்ற மாதிரி நீ நடப்பதே சரியான வழி 177 00:16:54,291 --> 00:16:58,583 ஆனா ஒலியை கவனமாக கேள் 178 00:16:58,875 --> 00:17:01,333 தனிமையின் ஒலியை 179 00:17:01,458 --> 00:17:04,250 ஒரு இதயத்துடிப்பு உன்னை பாதிப்பது போல் 180 00:17:08,250 --> 00:17:10,041 திருமதி ஆபட்! திருமதி ஆபட்! 181 00:17:10,125 --> 00:17:11,791 இருங்க. இதை மறந்துட்டீங்க. 182 00:17:11,875 --> 00:17:13,333 -நன்றி. -பரவாயில்லை. 183 00:17:23,833 --> 00:17:25,083 ரெபெக்கா? 184 00:17:44,333 --> 00:17:45,458 சே. 185 00:17:45,833 --> 00:17:47,125 நீங்க நலமா? 186 00:17:47,583 --> 00:17:48,833 பிரச்சனையில்லை. 187 00:17:50,041 --> 00:17:50,875 சே! 188 00:17:53,500 --> 00:17:55,833 -ஒண்ணும் பிரச்சனையில்லையே? -இல்லை. 189 00:17:56,750 --> 00:17:59,250 உன்னை பத்தி கவலைப்படு, இன்றிரவு சவாரி பற்றி. 190 00:17:59,375 --> 00:18:01,833 இது உன் கடைசி சந்தர்ப்பம். தெளிவா இரு. 191 00:18:01,916 --> 00:18:02,958 நான் தெளிவாவா? 192 00:18:03,291 --> 00:18:05,041 -என்னது? -அப்போ நீங்க? 193 00:18:05,375 --> 00:18:07,541 காரணமே இல்லாம கால்நடை நகர்த்தியது. 194 00:18:07,625 --> 00:18:09,750 இப்போ நீ தான் முடிவுகள் எடுக்கறியா? 195 00:18:09,833 --> 00:18:11,666 -பெர்ரி பத்தி? -அவனை பத்தி என்ன? 196 00:18:12,208 --> 00:18:16,458 சொல்லிடு, ரெட். ஏன்னா அவன் முன், அல்லது அம்மா முன்னாடி இப்படி பேசினனா... 197 00:18:16,541 --> 00:18:19,791 ஆம், பெர்ரியை காயப்படுத்த கூடாது, அவன் நலிந்தவன். 198 00:18:21,625 --> 00:18:22,791 முடிச்சுட்டியா? 199 00:18:25,625 --> 00:18:27,250 உன் அண்ணன் நலிந்தவனல்ல. 200 00:18:28,375 --> 00:18:30,208 நீயும் அவனும் வெவ்வேறு மாதிரி. 201 00:18:31,916 --> 00:18:33,625 நீ நிறைய என்னைப் போல. 202 00:18:51,375 --> 00:18:52,333 ஹேய். 203 00:18:53,666 --> 00:18:54,875 நீ தயாரா? 204 00:18:56,500 --> 00:18:59,500 நான்... ரெட்டுக்காக பிரார்த்தித்தேன். 205 00:19:00,000 --> 00:19:01,166 இன்றிரவுக்காக. 206 00:19:02,458 --> 00:19:06,375 என்னால் செய்ய முடியலை. இதற்கு முன் இப்படி உணர்ந்ததில்லை. 207 00:19:11,708 --> 00:19:12,666 சரி. 208 00:19:14,500 --> 00:19:16,333 நான் சொன்னது கேட்டுதா? 209 00:19:17,291 --> 00:19:19,458 -மன்னிச்சுடு. -"மன்னிச்சுடா"? 210 00:19:21,708 --> 00:19:24,583 கடவுளை பற்றி நீ முடிவுக்கு வந்திருக்கலாம், 211 00:19:24,666 --> 00:19:28,000 ஆனா உனக்கு என் விஷயத்தில் ஒண்ணு புரியலைங்கறது... 212 00:19:29,958 --> 00:19:33,708 இன்று மார்க்கெட் போனேன், ரெபெக்காவை பார்த்த மாதிரி இருந்தது. 213 00:19:35,583 --> 00:19:38,833 அவ இல்லை, நிச்சயமா, ஆனா இது... எல்லாமே. 214 00:19:39,458 --> 00:19:42,041 எல்லாம்... நான் உணர்வது... 215 00:19:45,833 --> 00:19:47,625 என்ன சொல்ல சொல்ற? 216 00:20:14,958 --> 00:20:18,958 இங்கே வருகையில் ரிகார்டோ ஒலிவாரேஸின் மகள் மரியாவை பார்த்தேன். 217 00:20:20,000 --> 00:20:21,416 ஊருக்கு திரும்பிட்டாளா? 218 00:20:22,583 --> 00:20:24,041 அப்படிதான் போல. 219 00:20:24,666 --> 00:20:26,083 அப்படிதான் போலவா? 220 00:20:27,166 --> 00:20:30,166 உன் அம்மா பார்க்கும் போது நான் நல்லா சவாரி செய்வேன். 221 00:20:31,250 --> 00:20:33,125 நான் ஜெயிச்சா, தெரியும்ல... 222 00:20:33,250 --> 00:20:35,583 -அய்யோ. போதும். போதும். -என்ன? 223 00:20:38,416 --> 00:20:39,666 என்ன ஒரு காட்சி. 224 00:20:40,250 --> 00:20:43,083 இரு தலைமுறை அமெலியா கவுன்ட்டி ரோடியோ சாம்ப்கள். 225 00:20:44,000 --> 00:20:46,958 சாரி, ராயல், ரெட்டுடன் ஒரு நிமிஷம் பேசலாமா? 226 00:20:47,291 --> 00:20:49,958 -சவாரி முடியட்டுமா? -ஆம்... 227 00:20:50,041 --> 00:20:51,458 இது ட்ரெவர் பத்தி. 228 00:20:51,541 --> 00:20:54,833 அவன் வந்துட்டானா? எங்கிருந்தான், வேகஸா? 229 00:20:54,916 --> 00:20:57,750 ரெட்டிடம் பேசணும், நீங்க தப்பா நினைக்கலைன்னா. 230 00:21:00,000 --> 00:21:01,375 அவன் சவாரிக்கு போறான். 231 00:21:01,500 --> 00:21:05,833 நல்லா செய்வான். அவனுக்கு போனமுறை கிடைச்ச வயதான மாடு, அது துரதிர்ஷ்டம். 232 00:21:06,375 --> 00:21:08,000 சீக்கிரம் முடிச்சுடுவேன். 233 00:21:11,125 --> 00:21:12,375 சரி. 234 00:21:15,875 --> 00:21:17,166 நன்றாக உணர்கிறாயா? 235 00:21:18,125 --> 00:21:19,125 ஆம். 236 00:21:20,083 --> 00:21:21,000 நல்லது. 237 00:21:30,375 --> 00:21:32,041 -சரி. -சரி. 238 00:21:41,250 --> 00:21:42,625 என்ன விஷயம்? 239 00:21:43,291 --> 00:21:46,625 பிட் பார் பார்க்கிங்கில் ட்ரெவரின் பெல்ட் பக்கிள் கிடைச்சது. 240 00:21:46,708 --> 00:21:50,916 அதில் ரத்தம் இருந்தது. அதை பரிசோதித்ததில் அது உன் ரத்தம்னு தெரிய வந்தது. 241 00:21:51,666 --> 00:21:55,416 என்ன? அது... அது, எப்படி சாத்தியம்... 242 00:21:55,500 --> 00:21:59,041 நீ போன வருஷம் டியுஐல மாட்டினதுல எடுத்த உன் டிஎன்ஏ பொருந்துது. 243 00:21:59,500 --> 00:22:01,791 உன் ரத்தம் அந்த பக்கிளில் எப்படி? 244 00:22:04,666 --> 00:22:06,375 என்ன சொல்றதுனு தெரியலை. 245 00:22:07,125 --> 00:22:12,500 நிஜம்மா தெரியலை. அன்றிரவு அங்கு இருந்தேன், அவ்வளவுதான். 246 00:22:14,000 --> 00:22:15,041 சரி. 247 00:22:15,708 --> 00:22:16,833 நன்றி. 248 00:22:17,750 --> 00:22:18,958 சவாரிக்கு வாழ்த்து. 249 00:22:32,666 --> 00:22:34,666 ட்ரெவரின் பக்கிள் அவர்களிடம். 250 00:22:34,750 --> 00:22:36,125 என் ரத்தம் அதிலிருக்கு. 251 00:22:52,583 --> 00:22:55,500 -இன்று முதலிடம் செல்வாரா? -பின்னுங்க, சித்தப்பா! 252 00:22:57,833 --> 00:22:59,208 வா, ரெட். 253 00:22:59,291 --> 00:23:02,833 சிறப்பானவர். வாழ்நாள் முழுதும் இவரை கவனிச்சிச்சது போலிருக்கு. 254 00:23:06,458 --> 00:23:08,875 -எல்லாம் நலமா? -ஆம். 255 00:23:14,208 --> 00:23:15,500 நலம்தானே? 256 00:23:37,916 --> 00:23:38,750 சரி. 257 00:23:54,625 --> 00:23:56,000 பொறுமை! 258 00:23:58,750 --> 00:24:00,291 முடியும் உன்னால்! பொறுமை! 259 00:24:10,958 --> 00:24:12,250 4. ஆர். ஆபட் 80.0 260 00:24:12,333 --> 00:24:13,333 1. ஆர். ஆபட் 82.5 261 00:24:15,416 --> 00:24:18,625 82.5, அற்புதமான புள்ளிகள். 262 00:24:22,041 --> 00:24:23,458 பின்னிட்டட! 263 00:24:35,208 --> 00:24:36,916 ஏன் மேற்படிப்பு விட்டுட்ட? 264 00:24:37,000 --> 00:24:41,208 கல்லூரியில் இருக்க வேண்டிய கவனம் இல்லை. 265 00:24:41,291 --> 00:24:44,000 என் அம்மா வேற ரொம்ப கண்டிப்பானவங்க. 266 00:24:44,083 --> 00:24:46,458 ரொம்ப கண்டிப்பாவே இருந்தா, 267 00:24:46,541 --> 00:24:48,083 திரும்ப சேருவேன்னு எண்ணம். 268 00:24:48,208 --> 00:24:51,541 எனக்கு தெரிஞ்சு நீ இங்கேயே இருக்கணும். 269 00:24:51,958 --> 00:24:53,041 நிஜம்மாவா? 270 00:24:53,125 --> 00:24:55,166 அதை என்னால் ஒத்துக்க முடியலை. 271 00:24:55,250 --> 00:24:57,250 போக போக ஒத்துப்ப. 272 00:24:57,791 --> 00:24:59,500 இன்னும் ரெண்டு கிடைக்குமா? 273 00:25:01,208 --> 00:25:02,416 அது என்னது? 274 00:25:03,125 --> 00:25:06,625 வலி நிவாரணிகள். காளை சவாரி செய்பவர்க்கு நண்பன். 275 00:25:07,291 --> 00:25:10,083 சரிதான். ஆனால் கவனமா பயன்படுத்தவும். 276 00:25:10,333 --> 00:25:13,375 ஆம். தெரியும், தெரியும். 277 00:25:22,166 --> 00:25:26,291 ஹை ஸ்கூலில் ஏன் என்னை டேட்டுக்கு கூப்பிடல? அதுக்கப்புறமும்? 278 00:25:28,416 --> 00:25:30,416 நீ சரி சொல்ல மாட்டனு நினைச்சேன். 279 00:25:31,125 --> 00:25:32,250 சொல்லிருக்க மாட்டேன். 280 00:25:41,416 --> 00:25:43,041 என்னுடன் நடனம் ஆடுவையா? 281 00:25:44,041 --> 00:25:45,416 உன்னால் ஆட முடியுமா? 282 00:25:45,750 --> 00:25:47,833 நான் போதையில் இல்லை. 283 00:25:48,083 --> 00:25:50,625 இல்லை, உனக்கு ஆட வருமா? தெளிவா இருந்தாலும். 284 00:25:51,458 --> 00:25:53,208 நான் தெளிவா இல்லையே. 285 00:25:56,583 --> 00:25:57,500 மன்னிக்கணும். 286 00:25:57,708 --> 00:26:01,541 எங்கே போகற, தம்பி? மன்னிப்பு கேட்காம போற. 287 00:26:01,666 --> 00:26:03,083 பரவாயில்லை. 288 00:26:03,166 --> 00:26:06,750 மரியாதையா அங்கே உட்காருப்பா. மன்னிப்பு கேட்டாச்சு. 289 00:26:06,916 --> 00:26:08,333 மறுபடியும் கேளு. 290 00:26:08,416 --> 00:26:10,166 சும்மா சும்மா கேட்க முடியாது. 291 00:26:10,708 --> 00:26:11,916 அதை மாற்றுவோம். 292 00:26:14,375 --> 00:26:17,916 ஒரு நொடி இரு. இரு. ஹேய். 293 00:26:20,500 --> 00:26:21,666 நீ நலம் தானே? 294 00:26:21,750 --> 00:26:23,166 அசத்திட்டேனா? 295 00:26:25,666 --> 00:26:26,875 வீட்டுக்கு போவோம். 296 00:26:28,833 --> 00:26:30,666 -வா. -என்னை கூட்டி போவோம். 297 00:26:33,791 --> 00:26:36,958 அவனை துவம்சம் பண்ணிருப்பேன். 298 00:26:37,083 --> 00:26:38,750 அதான் பார்த்தேனே. 299 00:26:39,666 --> 00:26:41,083 நாளை கூப்பிடட்டுமா? 300 00:27:10,250 --> 00:27:12,541 சரி. இரு, இரு, இரு. 301 00:27:16,125 --> 00:27:17,375 குட்நைட், ரெட். 302 00:27:20,166 --> 00:27:21,083 சரி. 303 00:27:27,916 --> 00:27:29,250 -பை. -பை. 304 00:27:53,250 --> 00:27:54,458 என்ன கருமம்? 305 00:27:57,583 --> 00:27:59,250 என் காரின் மேல் போகற, ரெட். 306 00:27:59,916 --> 00:28:03,416 சே. மன்னிச்சுடு, கவனிக்கலை. 307 00:28:03,500 --> 00:28:05,208 அப்போ நிறுத்து. 308 00:28:09,250 --> 00:28:12,375 சவாரிக்கு பிறகு உடனேலாம் குழாயை மூட முடியாது. 309 00:28:12,916 --> 00:28:14,291 அது வேடிக்கையா தோணுதா? 310 00:28:14,875 --> 00:28:16,791 கொஞ்சம் வேடிக்கைதான். 311 00:28:19,500 --> 00:28:22,541 நாளை காலை ஃப்ராங்க் ஹார்லனை சந்திக்க போகணும். 312 00:28:22,625 --> 00:28:24,291 அட. எதை பத்தி? 313 00:28:24,375 --> 00:28:28,916 அமெலியா கவுன்ட்டியில் ஷெரிஃப் ஆக, சேம்பர் ஆஃப் காமெர்ஸிற்கு சோப் அடிக்கணும். 314 00:28:29,708 --> 00:28:32,458 நான் ஷெரிஃப் ஆனா எனக்கு புது மேஜை கிடைக்குமா? 315 00:28:41,291 --> 00:28:42,500 ஹேய். 316 00:28:42,958 --> 00:28:45,000 இன்றிரவு ஒரே கொண்டாட்டம் போல? 317 00:28:47,125 --> 00:28:49,833 மார்க் கார்ல சிறுநீர் கழித்ததும் அதில் அடக்கமா? 318 00:28:50,708 --> 00:28:52,125 அது விபத்து. 319 00:28:52,375 --> 00:28:54,291 ரொம்ப கேவலம் அது. 320 00:28:56,333 --> 00:28:59,583 ஆனா இன்று நல்ல சவாரி செய்ததால், இதை மன்னிக்கறேன். 321 00:29:00,833 --> 00:29:02,666 யாருக்காவது ஃபோன் பண்ணியா? 322 00:29:05,875 --> 00:29:06,875 பண்ணிட்டேன். 323 00:29:25,958 --> 00:29:27,583 இதான் விஷயம், ரெட். 324 00:29:27,875 --> 00:29:32,583 நாளையிலிருந்து, அன்றிரவு பிட் பாரிலிருந்த அனைவரையும் விசாரிக்க போறோம். 325 00:29:33,500 --> 00:29:35,333 சத்தியமா சொல்றேன், 326 00:29:35,416 --> 00:29:38,458 உன் ஞாபக சக்தி மேம்படணும்னா, 327 00:29:38,541 --> 00:29:42,833 அது இப்போவே நடந்தா உனக்கு நல்லது. 328 00:29:44,083 --> 00:29:45,625 ஏன்னா என்னை நம்பு, 329 00:29:46,750 --> 00:29:50,208 என்ன நடந்துதோ, அது வெளியில் வரும். 330 00:29:51,625 --> 00:29:54,833 எப்பவுமே. எப்பவுமே. 331 00:30:00,083 --> 00:30:01,083 சரி. 332 00:30:04,083 --> 00:30:05,333 சரி, ரெட். 333 00:30:07,458 --> 00:30:08,958 சரி, பாருங்க. 334 00:30:12,666 --> 00:30:16,166 ட்ரெவரும் நானும் பார்க்கிங் லாட்டில் சண்டை போட்டோம். 335 00:30:17,625 --> 00:30:21,541 அவன் குடிச்சு கலாட்டா பண்ணான். அவன் மூக்கை உடைச்சேன், அவ்வளவுதான். 336 00:30:21,625 --> 00:30:25,500 என்னை பார்த்து கத்திட்டிருந்தான், நான் மீண்டும் பாருக்குள் போனேன். 337 00:30:28,083 --> 00:30:29,791 அவ்வளவு தான். 338 00:30:32,708 --> 00:30:35,125 அதை என்னிடம் சொல்லிருக்கலாமே? 339 00:30:36,083 --> 00:30:39,208 ஏன்னா லூக் இந்த விஷயத்தில் வெறியுடன் இருக்கான். 340 00:30:39,333 --> 00:30:43,250 எங்க வீட்டுக்கு வந்து எங்க வேலியை உடைச்சதை சொன்னானா? 341 00:30:43,416 --> 00:30:45,000 நான் சொல்லிருக்கணும். 342 00:30:53,125 --> 00:30:54,291 ராயல் வந்திருக்கார். 343 00:30:55,375 --> 00:30:56,750 வெளியில் இருக்க சொல்லு. 344 00:31:03,666 --> 00:31:06,291 வேறு யாராவது இந்த சண்டையை பார்த்தாங்களா? 345 00:31:08,083 --> 00:31:10,291 உங்க இருவரை தவிர யாரேனும் இருந்தனரா? 346 00:31:14,916 --> 00:31:15,958 இல்லை. 347 00:31:17,791 --> 00:31:19,541 இல்ல, நானும் ட்ரெவ்வும் தான். 348 00:31:27,041 --> 00:31:29,208 இருங்க. ஜாய் ரெட்டை கூட்டி வருவாங்க. 349 00:31:54,583 --> 00:31:56,750 கைதி விடுதலை படிவம் ஆபட், ரெட் 350 00:32:12,708 --> 00:32:14,250 -ஹை, ராயல். -ஜாய். 351 00:32:14,916 --> 00:32:16,041 நீங்க கூட்டி போகலாம். 352 00:32:16,625 --> 00:32:17,791 என் அதிர்ஷ்டம். 353 00:32:18,708 --> 00:32:19,666 வா. 354 00:32:32,708 --> 00:32:34,750 உன்னிடம் ஒண்ணு சொல்லணும். 355 00:32:36,250 --> 00:32:38,333 ஆனா நீ யாரிடமும் சொல்ல கூடாது. 356 00:32:40,416 --> 00:32:41,416 சரி. 357 00:32:45,250 --> 00:32:51,041 நான் சிறுவனாக இருக்கையில் என் பெற்றோர்கள் இறந்தனர்னு சொல்லிருக்கேன். 358 00:32:54,166 --> 00:32:55,791 அதில் பாதிதான் உண்மை. 359 00:32:56,625 --> 00:32:59,500 என் அப்பா இறந்தார். என் அம்மா இறக்கலை. 360 00:33:01,500 --> 00:33:06,166 என் அப்பா இறந்தபின், ரொம்ப நொந்துட்டேன். 361 00:33:09,166 --> 00:33:12,000 வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். 362 00:33:13,625 --> 00:33:15,333 திரும்பி போகவே இல்லை. 363 00:33:18,166 --> 00:33:20,041 என் அம்மாவை பார்க்கவே இல்லை. 364 00:33:22,625 --> 00:33:23,958 என் சகோதரியையும். 365 00:33:27,333 --> 00:33:28,875 எனக்கு ஒரு சகோதரி இருந்தா. 366 00:33:31,833 --> 00:33:33,125 தங்கை. 367 00:33:39,500 --> 00:33:41,458 அவர்களை அதற்கு பின் பார்க்கல. 368 00:35:06,875 --> 00:35:09,208 இதுதான் என் காரணங்கள். 369 00:35:10,166 --> 00:35:11,541 என்ன? 370 00:35:11,625 --> 00:35:13,208 ஏன் ஷெரிஃப் ஆக விரும்பறேன்னு. 371 00:35:14,083 --> 00:35:18,000 எப்பவும் பர்ட்டை ஆதரிச்சீங்க, என்னையும் ஆதரிப்பீங்கனு நம்பறேன். 372 00:35:26,916 --> 00:35:30,791 போன வாரம், என்னிடம் வேலை பார்க்கும் ஒருவன் 373 00:35:31,250 --> 00:35:36,916 என் நிலத்தின் தெற்கு எல்லைக்கு போனான், மலையில் ஒரு கால் மைல் மேலே. 374 00:35:38,458 --> 00:35:42,875 அங்கே சில குகைகள் உண்டு. 375 00:35:43,833 --> 00:35:46,791 அங்கே இருந்தான், 376 00:35:47,625 --> 00:35:50,250 விசித்திரமா ஒரு ஒலி கேட்டது. 377 00:35:51,666 --> 00:35:53,208 ஒரு விலங்கின் ஒலி. 378 00:35:55,083 --> 00:35:56,791 என்னனு பார்க்க போனான், 379 00:35:58,458 --> 00:36:00,583 ஒரு உறுமல் கேட்குது. 380 00:36:06,000 --> 00:36:09,833 ஒரு குகையின் வாயிலிலிருந்து வந்தது. 381 00:36:12,750 --> 00:36:15,583 தன் டார்ச்சை எடுத்துக் கொண்டு உள்ளே போனான். 382 00:36:16,750 --> 00:36:21,250 ஒளியை உள்ளே பாய்ச்சினான், 383 00:36:22,833 --> 00:36:24,375 அவன் பார்த்தது... 384 00:36:25,458 --> 00:36:26,375 என்ன? 385 00:36:27,416 --> 00:36:28,791 மாஸ்டடான். 386 00:36:30,000 --> 00:36:34,375 மனிதனுக்கு முன் இருந்த யானை. 387 00:36:35,833 --> 00:36:40,875 இந்த இடத்தில் ப்ளையோசீனின் முடிவிலிருந்து ப்ளீஸ்டோசீனில் 388 00:36:41,041 --> 00:36:43,333 அவர்களது அழிவு வரை இருந்தன. 389 00:36:43,416 --> 00:36:45,291 அவை சகாப்தங்கள். 390 00:36:45,916 --> 00:36:49,875 இங்கே அவை காணப்பட்டது முதல் முறை அல்ல. 391 00:36:49,958 --> 00:36:52,458 உரோமம் எடுப்பவங்க அவற்றை பார்ப்பதுண்டு. 392 00:36:52,541 --> 00:36:55,625 வேடர்கள், இந்தியர்கள் 393 00:36:56,000 --> 00:36:59,625 இதை பார்த்த கதைகள் நிறைய சொல்வார்கள். 394 00:37:02,541 --> 00:37:06,958 அதனால், நீங்க ஷெரிஃப் ஆனா... 395 00:37:09,416 --> 00:37:12,125 இதற்கு என்ன செய்யப் போறீங்க? 396 00:37:43,000 --> 00:37:48,958 நான் முதலிலிருந்து தொடங்கலாம்னு வந்தேன். 397 00:37:51,666 --> 00:37:54,583 நிச்சயமா. எனக்கும் விருப்பம். 398 00:37:57,041 --> 00:38:00,250 அன்றிரவு, கொட்டகையில், 399 00:38:00,333 --> 00:38:04,583 உன் ஒன்பது வயது வரை நடந்த எதுவும் உன் நினைவிலில்லைனு சொன்ன. 400 00:38:05,208 --> 00:38:06,333 ஏன்? 401 00:38:07,000 --> 00:38:09,791 என் சிறுவயதில் ஒரு விபத்தில் சிக்கினேன். 402 00:38:10,458 --> 00:38:15,208 ஜாக்சனில் மருத்துவமனையில் கண் விழித்தேன். என் பெயர் மட்டுமே நினைவிலிருந்தது. 403 00:38:19,541 --> 00:38:21,416 ஏன் என்னை அந்த குழியில் தள்ளின? 404 00:38:24,083 --> 00:38:25,875 நான்... 405 00:38:28,041 --> 00:38:30,666 என்ன நடக்கும்னு பார்க்க விரும்பினேன். 406 00:38:42,916 --> 00:38:44,416 மன்னிச்சுடு, ராயல். 407 00:38:47,666 --> 00:38:51,250 நீ மறுபடியும் வந்தது எனக்கு சந்தோஷம். உண்மையாவே. 408 00:38:56,083 --> 00:38:58,458 நீ எனக்கு ஒரு வாக்கு கொடுக்கணும். 409 00:38:59,750 --> 00:39:03,416 இதை பற்றி யாரிடமும் பேசக் கூடாது. 410 00:39:04,250 --> 00:39:06,375 அந்த குழி, அது பத்தி எல்லாம். 411 00:39:08,000 --> 00:39:12,583 நீ குடும்பத்திடமிருந்து விலகியிருக்கணும். அவர்களுக்கு இதெதுவும் தெரியாது. 412 00:39:13,750 --> 00:39:16,833 அது முடியும்னா, நீ இருக்கலாம். 413 00:39:20,125 --> 00:39:23,041 அதை வரவேற்கிறேன். நிஜம்மா. 414 00:39:24,458 --> 00:39:26,458 ஆனா அது மட்டும் பத்தாது. 415 00:39:27,708 --> 00:39:30,041 உனக்கு உள்ளே என்ன ஆச்சுனு தெரியணும். 416 00:39:30,125 --> 00:39:31,458 கேளு, சரியா? 417 00:39:31,875 --> 00:39:33,708 ஏன்னா இதுதான் உண்மை. 418 00:39:33,791 --> 00:39:36,583 இதை அலசி ஆராயலாம் கூடாது... 419 00:39:36,666 --> 00:39:38,166 ஏன் கூடாது? 420 00:39:41,250 --> 00:39:42,458 எங்கே போன? 421 00:39:43,750 --> 00:39:45,000 என்ன பார்த்த? 422 00:39:45,083 --> 00:39:46,416 இந்த இடத்தை பார்த்தேன். 423 00:39:46,500 --> 00:39:47,416 அப்புறம்? 424 00:39:47,500 --> 00:39:49,041 -வேறு மாதிரி இருந்தது. -எப்படி? 425 00:39:54,458 --> 00:39:55,541 வேறொரு காலம். 426 00:39:58,375 --> 00:39:59,458 என்ன சொல்ற? 427 00:40:06,375 --> 00:40:07,708 கடந்தகாலம். 428 00:40:12,125 --> 00:40:13,541 அல்லது எதிர்காலம். 429 00:40:15,041 --> 00:40:16,958 அடக் கடவுளே. 430 00:40:18,125 --> 00:40:20,041 கடவுளே, ராயல். 431 00:40:21,750 --> 00:40:24,458 காலப்பயணம் செஞ்சியா? 432 00:40:27,250 --> 00:40:28,541 என்னை பார்த்தியா? 433 00:40:38,333 --> 00:40:42,625 நீ பார்த்ததை யாரிடமும் சொல்லாம இருந்தனா தங்கிக்கலாம். 434 00:40:44,375 --> 00:40:47,541 நாம் இதை பத்தி நிறைய பேசுவோம். 435 00:40:48,625 --> 00:40:50,208 இது சத்தியம். 436 00:40:53,416 --> 00:40:54,583 சரி, ராயல். 437 00:40:55,166 --> 00:40:56,125 சரி. 438 00:41:07,291 --> 00:41:08,583 மாஸ்டடான். 439 00:41:20,333 --> 00:41:21,541 ஏதாவது பிரச்சனையா? 440 00:41:26,083 --> 00:41:27,041 இல்லை. 441 00:41:32,583 --> 00:41:33,583 என்ன... 442 00:41:38,958 --> 00:41:41,000 கடவுளே எங்களுக்கு தரிசனம் கொடுங்கள் 443 00:41:42,666 --> 00:41:44,333 மலைக்கு போறேன், பாட்டி. 444 00:41:49,166 --> 00:41:51,000 ப்ராங்க்குடன் எப்படி போச்சு? 445 00:41:51,250 --> 00:41:53,125 நலம். விசித்திரம். 446 00:41:53,333 --> 00:41:54,875 ஆம். இங்கேயும்தான். 447 00:41:55,000 --> 00:41:57,666 இதை நம்ப மாட்ட. நிறைய ஃபோன் வந்தது, 448 00:41:57,750 --> 00:41:59,916 மலை காணாம போனதா மக்கள் சொன்னாங்க. 449 00:42:00,250 --> 00:42:01,166 என்ன? 450 00:42:01,250 --> 00:42:02,208 ஜாய்! 451 00:42:03,041 --> 00:42:04,458 நாம் பேசணும். 452 00:42:11,625 --> 00:42:13,166 பக்கிளில் யாருடைய ரத்தம்? 453 00:42:13,291 --> 00:42:15,416 -அதற்கு காத்திருக்கோம்... -பொய். 454 00:42:15,500 --> 00:42:18,000 ரெட் ஆபட்டுடையதுனு தெரியும். உங்களுக்கும். 455 00:42:50,625 --> 00:42:53,166 ட்ரெவரை பார்த்தேன். மலையில். 456 00:42:53,875 --> 00:42:55,833 பாதையில். செத்துட்டான்னு தோணுது. 457 00:43:02,083 --> 00:43:03,708 அவனை எதுக்கு கைது செய்யணும்? 458 00:43:04,333 --> 00:43:07,083 விசாரணை போயிட்டிருக்கு, இந்த பக்கிள்... 459 00:43:10,791 --> 00:43:13,000 சே, அது ரெட்டின் ரத்தம்! 460 00:43:16,583 --> 00:43:18,250 ஜாய், ராயல் ஃபோனில். 461 00:43:19,416 --> 00:43:21,625 ஏமி மலைக்கு போனா. ட்ரெவரை பார்த்தா. 462 00:43:22,875 --> 00:43:23,916 இறந்திருந்தான். 463 00:43:25,708 --> 00:43:26,708 என்ன? 464 00:45:38,541 --> 00:45:40,541 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 465 00:45:40,625 --> 00:45:42,625 படைப்பு மேற்பார்வையாளர்:பி.கே.சுந்தர்