1 00:00:32,750 --> 00:00:36,291 கிரேக்க கடவுள் க்ரோனோஸ் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? 2 00:00:41,000 --> 00:00:42,333 அவரது ஆயுதம் அரிவாள். 3 00:00:48,250 --> 00:00:50,125 அதை வைத்து ஓட்டை போட்டார்... 4 00:00:53,750 --> 00:00:55,500 பிரபஞ்சத்தில் ஒரு கிழிசல்... 5 00:00:58,833 --> 00:01:01,541 சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையே. 6 00:01:03,833 --> 00:01:06,125 இந்த உலகை அடுத்த உலகிலிருந்து பிரிக்க. 7 00:01:07,833 --> 00:01:09,541 தெரிந்ததை தெரியாததில்... 8 00:01:12,916 --> 00:01:14,291 இருந்து பிரிக்க. 9 00:01:23,750 --> 00:01:26,833 இது போன்ற நிகழ்வுக்கு தான் உலகம் காத்திருக்கிறது. 10 00:01:27,708 --> 00:01:32,708 அவுட்டர் ரேஞ்ச் 11 00:01:48,875 --> 00:01:54,708 மூன்று நாட்களுக்கு முன்னால் 12 00:02:08,041 --> 00:02:09,916 மீண்டும் அதே கனவு கண்டேன். 13 00:02:12,416 --> 00:02:14,708 ரெபெக்கா இருளிலிருந்து வெளியே வந்தாள். 14 00:02:17,041 --> 00:02:21,208 ஏமி ஓடி போய் அவளை அணைத்தாள். பெர்ரியும். 15 00:02:23,166 --> 00:02:24,916 ஆனந்த கண்ணீர் சிந்தினோம். 16 00:02:27,208 --> 00:02:28,791 எழ விருப்பமில்லை. 17 00:02:40,083 --> 00:02:42,041 ராயல், அதை பெர்ரியிடம் சொல்லாதே. 18 00:02:43,250 --> 00:02:44,500 எப்பவும் சொன்னதில்லை. 19 00:04:49,208 --> 00:04:51,916 கூடாது, கூடாது, கூடாது. அய்யோ, வேணாம். 20 00:04:53,458 --> 00:04:56,708 வாள்களால் குத்தணும், பின்... 21 00:05:00,750 --> 00:05:01,958 காலை வணக்கம். 22 00:05:02,041 --> 00:05:04,166 -ஹேய், என்ன பண்ற? -ஒண்ணுமில்லை. 23 00:05:05,333 --> 00:05:06,541 எப்படி இருக்க? 24 00:05:07,416 --> 00:05:08,375 என்ன? 25 00:05:09,458 --> 00:05:11,583 ரெட் சித்தப்பா கிட்ட சாராய வாடை. 26 00:05:11,666 --> 00:05:13,791 கூடாது! என் பன்னி இறைச்சியை கொடுங்க! 27 00:05:13,875 --> 00:05:16,333 கடைசியா எப்போ குளிச்ச? யாருடன்? 28 00:05:16,416 --> 00:05:18,583 -கூடாது! -இன்னும் காபி இருக்கா, அம்மா? 29 00:05:18,666 --> 00:05:21,208 நீயே போட்டுக்கோ. உனக்கு தானே சரக்கு தலைவலி. 30 00:05:29,000 --> 00:05:30,375 நீங்க அதை கேட்டீங்களா? 31 00:05:31,333 --> 00:05:32,625 ஏதேனும் பிரச்சனையா? 32 00:05:36,500 --> 00:05:37,500 ஆமா. 33 00:05:38,833 --> 00:05:41,041 -உறுதியாவா? -குதிரைக்கு தீனி போட போறேன். 34 00:05:41,166 --> 00:05:44,583 சீக்கிறமா. ஐந்து நிமிஷத்தில் சர்ச்க்கு கிளம்பணும். 35 00:05:44,666 --> 00:05:46,791 மணி 8:00 கூட ஆகலையே. 36 00:05:47,958 --> 00:05:49,791 தாத்தா, மணி காலை 10:00 ஆகுது. 37 00:05:53,083 --> 00:05:54,708 செல் ஃபோன் வாங்குங்க, அப்பா. 38 00:05:54,791 --> 00:05:58,541 சரி, ஏமி. இங்கே வா. தாமதமா போக கூடாது. 39 00:05:59,375 --> 00:06:00,333 போலாம். 40 00:06:14,291 --> 00:06:18,250 என்ன ஒரு உறுதியான அடித்தளம் 41 00:06:18,333 --> 00:06:21,500 இறைவனின் பரிசுத்தவான்களே 42 00:06:21,583 --> 00:06:24,750 உங்கள் விசுவாசத்திற்கு தீட்டப்பட்டது 43 00:06:24,833 --> 00:06:28,333 அவரது சிறந்த வார்த்தையில் 44 00:06:28,750 --> 00:06:32,125 அவர் இன்னும் என்ன சொல்ல முடியும் 45 00:06:32,333 --> 00:06:35,541 உங்களிடம் சொன்னதை விட 46 00:06:36,000 --> 00:06:39,750 நீங்க அடைக்கலம் பெறுவதற்காக 47 00:06:39,833 --> 00:06:42,625 இயேசுவிடம் செல்லுங்கள் 48 00:06:42,708 --> 00:06:44,208 ஹேய், தாத்தா. 49 00:06:46,333 --> 00:06:48,041 பாருங்க, உங்களுக்காக செய்தேன். 50 00:06:49,250 --> 00:06:51,291 நன்றி, கண்ணு. இது என்னது? 51 00:06:51,750 --> 00:06:54,541 சொர்க்கத்தை கற்பனை பண்ணி வண்ணம் தீட்ட சொன்னாங்க. 52 00:06:54,666 --> 00:07:00,083 இது நான், நீங்க, பாட்டி. இது ரெட் சித்தப்பா. 53 00:07:00,583 --> 00:07:03,625 அம்மாவும் அப்பாவும். மீதி சிலர். 54 00:07:03,875 --> 00:07:06,583 ரொம்ப பிடிச்சிருக்கு, கண்ணு. நன்றி. 55 00:07:06,666 --> 00:07:08,166 உன் பாட்டியை போய் தேடு. 56 00:07:09,166 --> 00:07:13,166 சரி! அமெலியா கவுன்ட்டி, நீங்க தயாரா? 57 00:07:13,333 --> 00:07:18,333 இந்த வார இறுதி ஆட்டத்தில் ரெட் நம்மிடம் இரண்டாம் இடத்தில் வருகிறார். 58 00:07:18,416 --> 00:07:20,875 அவர் முன்னணி பெற ஒரு பெரிய சவாரி தேவை, 59 00:07:20,958 --> 00:07:23,666 நம் பட்டியலில் முதலிடத்தை பெற. 60 00:07:23,750 --> 00:07:29,750 முதலிடத்திற்கு வந்து மக்களின் வாயை மூட இதுதான் சரியான தருணம் என நம்புகிறார். 61 00:07:47,458 --> 00:07:48,625 வா, ரெட்! 62 00:07:52,291 --> 00:07:53,583 அமெலியா கவுன்ட்டி ரோடியோ 63 00:08:07,000 --> 00:08:08,958 பத்தலை. நான் முன்னேறலை. 64 00:08:09,041 --> 00:08:12,291 இல்ல, நல்லா பண்ணின. அந்த மாடு எப்பவுமே சரியா போனதில்ல. 65 00:08:12,833 --> 00:08:14,916 ஹேய், அடுத்த முறை செஞ்சுடுவ. 66 00:08:15,125 --> 00:08:17,458 ஆம், அது கேவலமான மாடு, ரெட். 67 00:08:17,541 --> 00:08:18,833 -ஹேய். -அமைதி, ஏமி. 68 00:08:18,916 --> 00:08:20,375 தாத்தா சொன்னார், நானில்லை! 69 00:08:20,791 --> 00:08:22,125 வீட்டில் பார்ப்போம். 70 00:08:23,416 --> 00:08:25,125 -பார்ப்போம். -பை. 71 00:08:36,041 --> 00:08:38,541 படுக்க போ இப்ப. காலைல நாலு மணில எழுந்துக்கணும். 72 00:08:38,625 --> 00:08:40,875 இந்த கதை...என்ன பேர்? 73 00:08:40,958 --> 00:08:42,458 தி ஸ்டார்கேஸர். 74 00:08:51,833 --> 00:08:54,208 நீங்க தாத்தாவை சந்திச்ச கதை சொல்லுங்க. 75 00:08:56,083 --> 00:08:57,958 சொல்லிருக்கேனே. 76 00:08:58,291 --> 00:09:01,583 தெரியும், ஆனா... மறுபடியும் சொல்லுங்க. 77 00:09:02,583 --> 00:09:06,833 ரொம்ப காலத்திற்கு முன் சந்திச்சோம். 78 00:09:07,541 --> 00:09:09,291 தாத்தா கஷ்டப்பட்டு வளர்ந்தார். 79 00:09:10,083 --> 00:09:13,166 தன் சொந்த அப்பா அம்மா யாருனு தெரியாது. 80 00:09:13,250 --> 00:09:17,208 ஒரு நாள், ஏதோ நடந்தது, அவர் வீட்டை விட்டு ஓடினார். 81 00:09:17,291 --> 00:09:19,125 ஏன்னு அவருக்கு நினைவில்லையாம். 82 00:09:19,500 --> 00:09:25,041 ஆனா என் குடும்பம் அவரை ஏற்றது. உன் வயதில் அவர் இந்த பண்ணைக்கு வந்தார். 83 00:09:27,375 --> 00:09:30,166 அவருக்காக வாழ்நாள் முழுதும் காத்திருந்தேன் போல. 84 00:09:48,333 --> 00:09:49,416 அமைதி. 85 00:11:17,208 --> 00:11:18,541 ஹலோ. 86 00:11:21,166 --> 00:11:24,750 ஹேய். 87 00:11:26,958 --> 00:11:29,083 நீயும் உணர்கிறாய் தானே, பையா? 88 00:11:29,166 --> 00:11:31,750 நீயும் உணர்கிறாய் தானே, நண்பா? 89 00:11:33,791 --> 00:11:35,083 நீ உணர்கிறாய். 90 00:11:37,416 --> 00:11:38,750 எனக்கு கேட்குது. 91 00:11:49,750 --> 00:11:50,708 ஹலோ. 92 00:11:50,791 --> 00:11:52,250 ஏதோ ஒண்ணு வருது. 93 00:11:54,083 --> 00:11:55,875 ஏதோ நடக்குது. 94 00:11:56,750 --> 00:12:00,166 வேய்ன். நீயா? குடிச்சிருக்கியா? 95 00:12:00,875 --> 00:12:02,125 இல்லை. 96 00:12:04,750 --> 00:12:06,958 -யார் அது? -வேய்ன். 97 00:12:07,291 --> 00:12:08,375 உளருகிறான். 98 00:12:34,666 --> 00:12:36,333 279 தான் வருது. 99 00:12:36,416 --> 00:12:37,750 மறுபடியும் எண்ணு. 100 00:12:37,833 --> 00:12:38,875 2 முறை எண்ணினேன். 101 00:12:40,041 --> 00:12:42,125 தென் வேலி தான் பிரச்சனையோ? 102 00:12:42,208 --> 00:12:43,750 பார்த்தேன், நல்லா இருக்கு. 103 00:12:43,833 --> 00:12:45,416 அடச்சே, உறுதியாவா? 104 00:12:48,333 --> 00:12:49,208 சரி. 105 00:12:53,125 --> 00:12:54,666 -இரண்டு காணலை. -என்ன? 106 00:12:54,750 --> 00:12:57,000 -அதை சரி... -தென் வேலி நல்லா இருக்கு. 107 00:12:57,416 --> 00:12:58,500 ரெட் எங்கே? 108 00:12:58,583 --> 00:13:00,208 அது தான் பெரிய கேள்வி. 109 00:13:00,333 --> 00:13:03,166 அவன் படுக்கையறை பார்க்கலாம், யாராவது இருப்பாங்க. 110 00:13:07,291 --> 00:13:08,708 -ஹேய். -ஹேய். 111 00:13:09,541 --> 00:13:12,625 உன் வேலையை செய்யாமல் உன்னை விடுவேன்னு நினைச்சனா, 112 00:13:12,708 --> 00:13:16,333 அதை மறந்துடு. தயாராகு, வேலிகளை போய் பார்க்கணும். 113 00:13:20,500 --> 00:13:21,458 உனக்கு தெரிஞ்சவளா? 114 00:13:23,166 --> 00:13:24,375 எனக்கு தெரிஞ்சு இல்லை. 115 00:13:25,125 --> 00:13:26,541 ஏதேனும் உதவி வேணுமா? 116 00:13:26,625 --> 00:13:28,333 கடவுளே, நிச்சயமா. 117 00:13:28,500 --> 00:13:30,541 ஆபட் ரான்ச்சை தேடி வந்தேன். 118 00:13:31,666 --> 00:13:32,875 கிட்ட வந்துட்டேனா? 119 00:13:33,166 --> 00:13:35,000 ஆம், அங்க தான் இருக்க. என்னுது. 120 00:13:35,250 --> 00:13:37,291 எந்த ஊர், பவுல்டர்? மிசுலா? 121 00:13:37,791 --> 00:13:42,250 பவுல்டர். எப்படி தெரிஞ்சது? என் முடியா? 122 00:13:44,208 --> 00:13:46,750 எல்லாமே. யாராவது உன்னை அனுப்பினாங்களா? 123 00:13:47,541 --> 00:13:52,375 ஊரில் ஒருவர் சொன்னார், நீங்க இயற்கை பாதுகாவலராமே, 124 00:13:53,000 --> 00:13:55,291 நிலத்தை பாழாக்காம வைத்திருக்கீங்களாமே. 125 00:13:55,458 --> 00:13:57,208 சரி. உனக்கு வீடில்லையா? 126 00:13:57,583 --> 00:13:58,666 இருக்கு. 127 00:13:58,833 --> 00:14:00,000 அப்ப நீ யாரு? 128 00:14:00,083 --> 00:14:01,250 நான் ஒரு கவிஞர். 129 00:14:01,333 --> 00:14:03,291 -கவிஞரா? -நான் ஒரு கவிஞர். 130 00:14:03,791 --> 00:14:05,791 கவிதைலாம் நாங்க வாங்கறதில்லை. 131 00:14:06,208 --> 00:14:07,750 நல்லது, நான் விற்பதா இல்ல. 132 00:14:09,000 --> 00:14:10,791 அப்போ எதுக்கு வந்த? 133 00:14:12,500 --> 00:14:15,875 அமைதி, ஞானம், உத்வேகம். 134 00:14:16,500 --> 00:14:20,500 சும்மா சொன்னேன். உண்மையில், முகாமிட ஒரு நல்ல இடம் வேணும். 135 00:14:20,583 --> 00:14:22,000 சில நாட்களுக்கு தான். 136 00:14:22,541 --> 00:14:25,333 நாங்க சுற்றுலா பண்ணை நடத்தலை, கால்நடை பண்ணை இது. 137 00:14:25,791 --> 00:14:27,000 தெரியும். 138 00:14:30,791 --> 00:14:32,166 காசு தரேன். 139 00:14:33,458 --> 00:14:35,375 எடுத்துக்கோங்க. உங்களுக்கு தேவை. 140 00:14:35,458 --> 00:14:37,041 அது உனக்கெப்படி தெரியும்? 141 00:14:37,125 --> 00:14:39,625 நீங்க குடும்பமா பண்ணை நடத்துறீங்க, பின்... 142 00:14:44,083 --> 00:14:46,708 என்ன சொல்றீங்க? முகாமிட தான் கேட்கிறேன். 143 00:14:52,583 --> 00:14:53,833 சரி. 144 00:14:54,916 --> 00:14:59,000 மேற்கு புல்வெளியில முகாம் போடு. சிவப்பு குறிகள் போட்ட வேலியை தொடரவும். 145 00:14:59,083 --> 00:15:01,458 தொழுவத்தில் தண்ணீர் குழாய் இருக்கு. 146 00:15:01,541 --> 00:15:03,291 கடவுளே, நன்றி, சார். 147 00:15:03,375 --> 00:15:05,166 ஆம், ராயல். வெறும் ராயல். 148 00:15:05,541 --> 00:15:06,791 ஆட்டம். 149 00:15:12,541 --> 00:15:14,208 ஒரு வழியா சந்திச்சதில் மகிழ்ச்சி. 150 00:15:21,375 --> 00:15:23,875 யாரிடம் இவ்வளவு பணம், ஆனா கார் இல்லை? 151 00:15:24,875 --> 00:15:25,958 அவளிடம். 152 00:15:26,583 --> 00:15:29,625 வா, இன்னும் ரெண்டு பசுக்களை காணலை. 153 00:16:10,166 --> 00:16:13,625 நான் உன்னை பார்க்கிறேன் நீ என்னை பார்க்கிறாய் 154 00:16:13,833 --> 00:16:14,958 பசங்களா. 155 00:16:15,500 --> 00:16:17,083 அப்பா அறுவை சிகிச்சை எப்படி? 156 00:16:17,166 --> 00:16:19,541 நலம், நன்றி. நாங்க வந்த காரணம்... 157 00:16:19,666 --> 00:16:22,083 வீடு போனோம், ஏதோ காணலைனு செசிலியா சொன்னா? 158 00:16:22,166 --> 00:16:24,291 கண்டுபிடிப்போம். அக்கறைக்கு நன்றி. 159 00:16:25,000 --> 00:16:26,500 உங்களுக்கு என்ன வேணும்? 160 00:16:26,625 --> 00:16:28,958 நேரடியா சொல்லறது நல்லதுனு எண்ணினோம்... 161 00:16:29,041 --> 00:16:30,666 நீங்க, மைல் உள், அரசின் படி. 162 00:16:30,750 --> 00:16:32,750 உங்க வேலிகளை நகர்த்த 30 நாட்கள். 163 00:16:32,833 --> 00:16:35,958 செய்யலைனா, $80,000 அபராதம், நீதிமன்றம் போவோம். 164 00:16:36,625 --> 00:16:40,250 சரி. உண்மையா என்ன பிரச்சனை? நீர் உரிமைகள்? ட்ரில் பண்றதா? 165 00:16:40,333 --> 00:16:41,916 வெறும் தொழில். 166 00:16:42,000 --> 00:16:43,791 மண்ணாங்கட்டி, உனக்கே தெரியும். 167 00:16:43,875 --> 00:16:46,000 உண்மைய சொல்றேன், எனக்கும் புரியலை. 168 00:16:46,083 --> 00:16:47,958 ஏதோ என் தந்தையை தூண்டியிருக்கு. 169 00:16:48,416 --> 00:16:50,375 -நீங்க அவரிடம் பேசுங்க... -இல்லை. 170 00:16:50,500 --> 00:16:52,333 பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, லூக். 171 00:16:52,416 --> 00:16:55,083 இது கவுன்ட்டி மதிப்பீட்டாளரின் கடிதம், 172 00:16:55,166 --> 00:16:58,166 நீங்க கொஞ்ச நிலத்தை இழக்கப் போறது உறுதி. 173 00:17:01,083 --> 00:17:02,208 பில்லி! 174 00:17:02,666 --> 00:17:03,958 இது திருட்டு இல்லை. 175 00:17:04,125 --> 00:17:05,458 இது சட்டபூர்வமானது. 176 00:17:05,500 --> 00:17:06,458 பில்லி! 177 00:17:06,500 --> 00:17:10,250 -என் தந்தையிடம் பேசறேன். -அமைதியா இருக்கறியா? 178 00:17:10,333 --> 00:17:12,875 உங்க குடும்பத்துக்கு நிறைய கஷ்டம், தெரியும். 179 00:17:12,958 --> 00:17:15,041 இது வெறும் தொழில் விஷயம் தான். 180 00:17:15,500 --> 00:17:17,250 லூக், போலாம்! 181 00:17:26,416 --> 00:17:27,583 இது சட்டபூர்வமானதா? 182 00:17:28,125 --> 00:17:29,250 அப்படிதான் போல. 183 00:17:29,333 --> 00:17:31,000 வக்கீலை கூப்பிடட்டுமா? 184 00:17:31,208 --> 00:17:32,583 நான் பார்த்துக்கறேன். 185 00:17:33,250 --> 00:17:36,875 வேய்ன் கிழம் பைத்தியம் ஆயிருக்கணும் இல்ல ஏதோ செய்ய நினைக்குது. 186 00:17:37,458 --> 00:17:39,125 வாங்க, பசுக்களை தேடுவோம். 187 00:17:40,375 --> 00:17:44,708 ரெட், வடக்கு பக்கம் போ. பெர்ரி, தெற்கு. நான், மேற்கு. 188 00:22:02,333 --> 00:22:05,541 அமெலியா கவுன்ட்டி ஷெரிஃப் 189 00:22:16,916 --> 00:22:18,125 ஜாய் வந்திருக்கா. 190 00:22:34,166 --> 00:22:35,416 ஹை, ராயல். 191 00:22:41,250 --> 00:22:42,416 ஹலோ சொல்லு. 192 00:22:43,208 --> 00:22:44,375 ஹை, ஜாய். 193 00:22:46,666 --> 00:22:50,416 ரெபெக்காவை தேடறதை எஃப்பிஐ விடப் போறதா ஜாய் சொல்றா. 194 00:22:51,083 --> 00:22:55,000 அவர்களிடம் முடிந்த வரை பேசி பார்த்தேன், ஆனால்... 195 00:22:55,083 --> 00:22:56,000 ஏன் இப்போ? 196 00:22:56,166 --> 00:22:57,791 இப்போ ஏன் கைவிடறாங்க? 197 00:22:58,291 --> 00:22:59,583 ஒன்பது மாத கெடு. 198 00:22:59,708 --> 00:23:02,833 அவளே போயிருக்க வாய்ப்பிருந்தா இனி தேடி பயனில்லை என்று. 199 00:23:03,250 --> 00:23:06,833 எவ்வளவு முறை சொல்வது, அவளா ஏமியை விட்டு போயிருக்க மாட்டானு. 200 00:23:06,916 --> 00:23:07,875 எனக்கு தெரியும். 201 00:23:07,958 --> 00:23:10,875 ரெபெக்கா உன்னிடம் கடைசியா சொன்னது நினைவிருக்கா... 202 00:23:10,958 --> 00:23:14,500 அதற்கு விடையளிச்சுட்டேன். ஏதாவது மறைக்கிறேன்னு நினைக்கறியா? 203 00:23:14,583 --> 00:23:16,958 -நாங்க எதுவும் மறைக்கலை. -உதவதான். 204 00:23:17,041 --> 00:23:18,791 -அது உதவியா இல்லை. -அமைதி. 205 00:23:18,875 --> 00:23:20,791 நானறிவேன்னு உனக்கு தெரியும். 206 00:23:22,041 --> 00:23:24,000 ஹேய். பெர்ரி, என்னை பார். 207 00:23:27,291 --> 00:23:28,625 இது கஷ்டம்னு தெரியும். 208 00:23:29,833 --> 00:23:33,041 நான் கைவிடலை. உன்னிடம் ஒரு தோழியா பேசறேன் இப்போ. 209 00:23:33,125 --> 00:23:35,166 உன் குடும்பத்தை பார்த்துக்கோ. 210 00:23:47,333 --> 00:23:50,333 கடவுளே, நிலத்திற்கு நன்றி கூறுகிறோம். 211 00:23:51,000 --> 00:23:52,666 ஆரோக்கியத்திற்கு நன்றி. 212 00:23:52,750 --> 00:23:55,166 தாத்தா, பாட்டி தந்ததற்கு நன்றி. 213 00:23:55,250 --> 00:23:57,166 ரெட் சித்தப்பா தந்ததற்கு நன்றி. 214 00:23:57,666 --> 00:24:00,541 தயவு செய்து அம்மாவை வீட்டுக்கு வர வை. ஆமென். 215 00:24:01,625 --> 00:24:02,625 ஆமென். 216 00:25:26,583 --> 00:25:30,041 வயோமிங் மாநிலம் அமெலியா கவுன்ட்டி மதிப்பீட்டாளர் அலுவலகம் 217 00:25:38,166 --> 00:25:40,250 என்ன கருமம் இது? 218 00:25:42,041 --> 00:25:43,458 சே! 219 00:26:20,541 --> 00:26:21,375 காலை வணக்கம். 220 00:26:23,500 --> 00:26:25,708 -பசிக்குதா? -இல்லை, நன்றி. 221 00:26:26,541 --> 00:26:28,083 இங்கே எல்லாம் நலமா? 222 00:26:28,458 --> 00:26:29,500 அற்புதமா இருக்கு. 223 00:26:30,250 --> 00:26:32,333 உங்கள் நிலம் அபாரமா இருக்கு. 224 00:26:32,458 --> 00:26:36,000 இங்கே ஏதோ தனிச்சிறப்பு இருக்கு. 225 00:26:36,416 --> 00:26:37,500 தெரியும். 226 00:26:39,416 --> 00:26:41,250 இங்கே பேசதான் வந்தீங்களா? 227 00:26:41,791 --> 00:26:43,458 இல்லை. நான்... 228 00:26:44,458 --> 00:26:48,791 ஒரு உதவி செய், இங்கிருந்து சிற்றோடை வரை மட்டுமே நீ உலாவு, சரியா? 229 00:26:49,583 --> 00:26:51,833 மேற்கு புல்வெளினு சொன்னேன் தெரியும், ஆனா... 230 00:26:53,583 --> 00:26:55,416 நீ இங்கிருப்பது வெளில தெரியுமா? 231 00:26:55,541 --> 00:26:58,041 இங்க செல் சிக்னல் இல்ல. நீ காயம் அடைஞ்சா... 232 00:26:58,125 --> 00:26:59,333 எனக்கு காயம் படாது. 233 00:27:00,458 --> 00:27:01,416 சரி. 234 00:27:01,708 --> 00:27:03,083 எப்படி உறுதியா சொல்ற? 235 00:27:03,541 --> 00:27:04,750 பாதுகாப்பா இருப்பேன். 236 00:27:05,291 --> 00:27:09,083 உலகம் எப்படி நடக்கணுமோ அப்படி நடக்கிறது. ஒண்ணும் கவலையில்லை. 237 00:27:09,208 --> 00:27:11,625 அது மோசமாச்சுன்னா? 238 00:27:12,250 --> 00:27:13,333 எப்படி மோசம்? 239 00:27:13,750 --> 00:27:15,916 அதோ உன் பறவைக்கு ஆனது போல். 240 00:27:19,625 --> 00:27:21,541 இந்த ரான்ச்சுக்கு என்ன விலை? 241 00:27:22,208 --> 00:27:23,375 விற்கறதா இல்லை. 242 00:27:24,333 --> 00:27:26,041 அப்படி சொல்வீங்கனு தெரியும். 243 00:27:26,708 --> 00:27:29,625 எனக்கு தெரிஞ்சு, சீக்கிரம் விக்கறது நல்லது. 244 00:27:29,708 --> 00:27:31,125 என் மனைவியிடம் சொல்லு. 245 00:27:31,208 --> 00:27:34,958 100 வருஷமா அவளது குடும்ப நிலம், யார் கேட்டாலும் அதை கண்டுக்கல. 246 00:27:35,041 --> 00:27:36,208 அது உங்க மனைவி. 247 00:27:37,625 --> 00:27:38,583 ஆனா, நீங்க? 248 00:27:41,250 --> 00:27:42,875 எவ்வளவு விலை, சொல்லுங்க? 249 00:27:44,583 --> 00:27:45,666 ஐந்து மில்லியன்? 250 00:27:47,000 --> 00:27:47,833 ஆறு? 251 00:27:48,416 --> 00:27:50,208 உன்னிடம் இருப்பது போல் பேசற. 252 00:27:51,208 --> 00:27:52,375 இருக்கலாம். 253 00:27:53,125 --> 00:27:54,083 நிரூபி. 254 00:27:57,750 --> 00:28:00,458 ஒரு பொண்ணுனா ரகசியங்கள் இருக்கும் தானே? 255 00:28:01,875 --> 00:28:03,375 நாம பரிமாறிக்கலாம். 256 00:28:07,250 --> 00:28:09,791 பரிமாறிக்க உங்களிடம் ரகசியம் உண்டா, ராயல்? 257 00:28:14,083 --> 00:28:16,000 வேணும்னா வாங்க, இங்கே இருப்பேன். 258 00:28:50,666 --> 00:28:53,125 ஹே, மன்னிச்சுடு, நண்பா. ஏதோ சொல்ல போய்... 259 00:28:53,500 --> 00:28:56,958 நீ எல்லாம் சொல்லிட்டனு தெரியும், உன்னை அப்படி நினைக்க... 260 00:28:57,041 --> 00:29:01,125 நாம எல்லாரும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். 261 00:29:11,083 --> 00:29:13,333 போய் பானம் அருந்துவோமா? 262 00:29:13,500 --> 00:29:14,500 நீ வரையா? 263 00:29:20,625 --> 00:29:24,208 கடந்த பத்து வருஷம் இது பின்னாடி போய் வீணடிச்சுட்டேனோ? 264 00:29:24,916 --> 00:29:27,541 என் வயசுல, உனக்கு மனைவி, குழந்தைலாம் இருந்தது. 265 00:29:28,083 --> 00:29:31,125 இது ஒரு சரிவு, அடுத்த முறை நல்லா சவாரி செய்வ. 266 00:29:31,625 --> 00:29:36,458 சில ஆபத்துகளை நேர்கொள், அதற்கு கவலை படாதே, அவ்வளவுதான் சொல்வேன். 267 00:29:37,333 --> 00:29:38,458 சரி. 268 00:29:39,791 --> 00:29:42,708 ஆனா இந்த டெக்கிலா அருந்தியதற்கு கவலை படுவோம். 269 00:29:52,666 --> 00:29:55,083 -நாலு ஷாட்கள். -சரி, டெக்கிலா நாலு ஷாட்கள். 270 00:29:55,291 --> 00:29:56,833 மரியா இங்கே என்ன செய்றா? 271 00:29:57,166 --> 00:29:58,833 எனக்கு தெரியலை. 272 00:30:01,166 --> 00:30:02,291 என்ன? 273 00:30:02,750 --> 00:30:03,916 என்ன? 274 00:30:04,375 --> 00:30:05,500 என்ன? 275 00:30:06,208 --> 00:30:09,500 உன் 16 வயதிலிருந்து அவளை நீ விரும்பற. 276 00:30:09,583 --> 00:30:12,833 நீங்க ஏன் இன்னும் சேரலைன்னு எனக்கு சுத்தமா புரியலை. 277 00:30:12,916 --> 00:30:14,250 -புரியுது. -அப்படியா? 278 00:30:14,333 --> 00:30:17,875 அவளுக்கு கல்லூரி போகும் நண்பன் இருந்தான். நான் போகலயே. 279 00:30:17,958 --> 00:30:22,166 அவகூட போய் ஆம்பளையா ஆடறதுக்கு முன் எவ்வளவு சாக்கு சொல்ல போற? 280 00:30:22,250 --> 00:30:23,583 எழுந்திரு! 281 00:30:23,666 --> 00:30:26,958 போ, மாட்டை அடக்கறவனே! எழுந்து போ! 282 00:30:27,416 --> 00:30:29,250 அவளை மடக்கு! போ! 283 00:30:33,000 --> 00:30:35,250 ஹேய், அழுமூஞ்சியே. இது பொண்ணுங்க இரவு. 284 00:30:58,083 --> 00:31:00,291 ராயல், உள்ளே இருக்கியா? 285 00:31:01,250 --> 00:31:02,833 ஒரு நிமிஷம், வரேன். 286 00:31:37,875 --> 00:31:41,458 ரெபெக்கா போயிட்டானு நினைக்கிறேன். நிரந்தரமா. 287 00:31:44,000 --> 00:31:47,125 பெர்ரியிடம், ஏமியிடம் என்ன சொல்றதுன்னு தெரியலை. 288 00:31:54,458 --> 00:31:56,333 இது கடவுளின் திட்டமா? 289 00:32:03,875 --> 00:32:05,875 -நீ அதை நம்பறியா? -இல்லை. 290 00:32:18,166 --> 00:32:19,208 எனக்கு தெரியல. 291 00:32:36,333 --> 00:32:41,750 நமக்கு பிரச்சனைனா, கடவுள் இல்லைன்னு அர்த்தமில்லை. 292 00:32:48,375 --> 00:32:52,208 நாம எதிர்க்க முடியாது. ஏற்கதான் வேணும். 293 00:32:54,708 --> 00:32:56,416 இது பரவாயில்லை. 294 00:33:04,250 --> 00:33:05,500 இல்லை, ஏற்க முடியாது. 295 00:33:30,166 --> 00:33:34,625 அதுதான் சொல்றேன், இந்த கமர்ஷியல் மக்களுடன் நாம் போட்டி போட முடியாது. 296 00:33:35,333 --> 00:33:38,166 அப்பா வைத்திருக்கும் இந்த பழங்கால பொருட்கள்... 297 00:33:38,250 --> 00:33:40,708 பணத்தை விட அவருக்கு குடும்பமும் 298 00:33:40,791 --> 00:33:44,166 நிலமும் எப்பவுமே பெருசா இருக்கும். 299 00:33:45,375 --> 00:33:47,458 அவருக்கு தெரிஞ்சது ஒரே வழி தான். 300 00:33:49,083 --> 00:33:50,250 ஆம். ஆம். 301 00:33:50,875 --> 00:33:53,666 அந்த வழியில் போனா அவர் பண்ணையை இழக்க நேரிடும். 302 00:33:55,208 --> 00:33:58,250 -நாம் பத்து வருடம் முன் வித்திருந்தா... -ஓ, னண்பா. 303 00:33:59,166 --> 00:34:00,166 ஹேய். 304 00:34:01,958 --> 00:34:04,041 -ஒரு சத்தியம் செய். -என்ன? 305 00:34:05,750 --> 00:34:08,125 அந்த ரோடியோவை கைவிட்டுடாதே. 306 00:34:09,041 --> 00:34:11,166 சரி, தெரியும், ஒண்ணு சொல்றேன்... 307 00:34:11,291 --> 00:34:14,208 நீ பழசை மறந்தனா நான் மாட்டு சவாரியை தொடருவேன். 308 00:34:14,291 --> 00:34:16,875 பழசை மறக்கணும். எதை மறக்கணும்? 309 00:34:17,416 --> 00:34:20,083 பெர்ரி, அதான். ரிபெக்காவை. 310 00:34:28,666 --> 00:34:32,500 அய்யோ, மன்னிச்சுடு,நண்பா. குடிச்சிருக்கேன். அது... 311 00:34:33,666 --> 00:34:35,958 முட்டாள்தனமா பேசிட்டேன். 312 00:34:44,541 --> 00:34:47,291 எனக்கு இனி சக்தியே இல்லை. 313 00:34:47,375 --> 00:34:50,750 இல்லை. ஹேய், ஹேய். நான் சொல்றதை கேளு. 314 00:34:51,208 --> 00:34:54,458 உனக்கு எல்லாம் சரியாயிடும். சரியா? 315 00:34:56,458 --> 00:34:58,333 ஏமிக்கும். என்னை நம்பு. 316 00:35:01,333 --> 00:35:04,250 ஹேய், நீ நலமா? வெளியில போகணுமா? 317 00:35:05,000 --> 00:35:09,958 சரி. போய் வாந்தி எடுத்துட்டு உள்ளே வா, நம்ம பியர்களை முடிப்போம். 318 00:35:17,458 --> 00:35:19,041 ஹேய், நீ நலமா? 319 00:35:21,166 --> 00:35:24,458 அட நாயே! என்ன கருமம் இது? 320 00:35:24,541 --> 00:35:26,708 நான் உள்ளே போறேன். 321 00:35:27,000 --> 00:35:29,583 உனக்கு என்ன பிரச்சனை, முட்டாப்பயலே? 322 00:35:30,625 --> 00:35:32,208 இரண்டு பியர்கள், ப்ளீஸ். 323 00:35:34,000 --> 00:35:35,083 உன்னை ஏமாத்திட்டாங்க. 324 00:35:36,000 --> 00:35:36,958 என்ன? 325 00:35:37,041 --> 00:35:40,916 உன்னை ஏமாத்தி அந்த மாட்டில் ஏத்திட்டாங்க. நீ இன்னும் சிறப்பானவன். 326 00:35:41,833 --> 00:35:44,500 கடந்த ஐந்து வருடங்களில் நீ மோசமானாலொழிய. 327 00:35:46,666 --> 00:35:48,625 உன்னை அங்கு பார்த்தது ஆச்சரியம். 328 00:35:48,708 --> 00:35:52,750 ஸ்கூல் என்ன ஆச்சு? நீ விலங்கு மருத்துவர் ஆகப் போறனு நினைச்சேன். 329 00:35:52,833 --> 00:35:56,625 சோர்ந்துட்டேன். பின் வீட்டை எண்ணி ஏங்கினேன். 330 00:35:56,958 --> 00:35:58,333 இந்த இடத்துக்கா ஏங்கின? 331 00:35:58,416 --> 00:36:01,500 ஒரு மாதிரி. மத்த காரணங்களும் உண்டு. 332 00:36:03,875 --> 00:36:06,833 நீ சொல்லு. பண்ணைலேர்ந்து ஒரு வழியா வெளியேறிட்டியா? 333 00:36:07,291 --> 00:36:09,375 இல்லை. இல்லை, உண்மையில். 334 00:36:09,500 --> 00:36:12,500 முதல் வேலையா இங்கிருந்து ஓடிடணும்னு சொல்லிட்டிருந்த. 335 00:36:17,666 --> 00:36:19,500 இந்தா. என் செலவில். 336 00:36:20,333 --> 00:36:22,125 அது உன் ஆளுக்கு இல்லையா? 337 00:36:22,208 --> 00:36:24,458 ட்ரெவரா? இல்லை. 338 00:36:26,041 --> 00:36:27,625 அவன் என் ஆளும் இல்லை. 339 00:36:29,541 --> 00:36:30,791 உனக்கு... 340 00:36:32,500 --> 00:36:33,916 உனக்கு... 341 00:36:35,083 --> 00:36:36,625 அய்யோ. ஒரு நொடி. 342 00:36:38,000 --> 00:36:41,041 அமைதி. நீ உள்ளே போய் லூக் எங்கே இருக்கான்னு பாரேன்? 343 00:36:41,125 --> 00:36:42,333 -லூக்கை தேடணுமா? -ஹே. 344 00:36:42,416 --> 00:36:45,208 போடா! நடந்ததற்கு ஒழுங்கா விளக்கம் சொல்லு. 345 00:36:45,291 --> 00:36:48,375 -அவனை தொட்டனா, உன்னை பின்னிடுவேன். -அப்படியா? 346 00:36:48,750 --> 00:36:52,875 நீ மாட்டை ஓட்டற மாதிரி சண்டை போடுவனா, எனக்கு தான் உறுதியா வெற்றி. 347 00:37:20,208 --> 00:37:22,333 உண்மையை சீக்கிரம் சொல்லிடட்டுமா? 348 00:37:24,125 --> 00:37:26,500 என்னால பெரிய பயன்லாம் இல்லை தான், 349 00:37:27,500 --> 00:37:30,583 ஆனா நீ பார்க்கப்போறதுலயே இவன்தான் பெரிய பொறுக்கி. 350 00:37:32,166 --> 00:37:33,833 ட்ரக்கை எடுத்துட்டு வரேன். 351 00:37:39,541 --> 00:37:40,541 பசங்களா. 352 00:37:54,083 --> 00:37:55,291 போலாம். வா. 353 00:38:06,458 --> 00:38:07,833 நாயே. 354 00:38:09,916 --> 00:38:13,958 எங்கப்பா உங்க நிலத்தை குறி வைச்சதை எண்ணி உங்களுக்காக வருத்தப்பட்டேன், 355 00:38:14,083 --> 00:38:15,791 ஆனா இப்போ கவலையில்லை. 356 00:38:15,875 --> 00:38:20,541 உங்களிடம் இருப்பதையெல்லாம் புடுங்கிடுவோம். உன் வாழ்க்கையே காணாம போயிடும், 357 00:38:20,625 --> 00:38:22,250 உன் மனைவியை போல. 358 00:38:24,458 --> 00:38:27,625 ஒரு சிறந்தவன் கூட ஓடிட்டானு ஏன் ஒத்துக்க மாட்டேங்கற? 359 00:38:27,791 --> 00:38:30,750 இல்ல அவ புத்திசாலித்தனமா இங்கிருந்து தப்பி... 360 00:40:08,291 --> 00:40:09,583 பெர்ரி. 361 00:40:10,791 --> 00:40:14,041 நான் என்ன செய்யணும்னு நீ சொல்லணும். சரியா? 362 00:40:17,333 --> 00:40:21,583 மருத்துவமனைக்கு இரண்டு மணிநேரம் ஓட்டணும்னா சொல்லு. 363 00:40:21,666 --> 00:40:25,000 ஷெரிஃபிடம் போகணும்னா சொல்லணும். 364 00:40:31,458 --> 00:40:32,500 பெர்ரி! 365 00:41:52,750 --> 00:41:54,083 என்னது இது? 366 00:42:18,708 --> 00:42:20,000 அவன் சகோதரர்கள் அறிவரா? 367 00:42:20,083 --> 00:42:22,125 இல்லை. போதையில் இருந்தனர். 368 00:42:23,208 --> 00:42:26,541 இவனை அவன் இடத்துக்கு கொண்டு போனா, அவன்... 369 00:42:26,625 --> 00:42:28,083 இங்கே ஏன் இருக்கான், சே? 370 00:42:44,708 --> 00:42:45,625 சரி. 371 00:42:47,916 --> 00:42:49,000 இதை சரி செய்வோம். 372 00:42:53,125 --> 00:42:54,750 ஷெரிஃபை கூப்பிட போறதில்லயா? 373 00:42:54,833 --> 00:42:58,000 நான் சொதப்பினேன், சரியா? இதை உங்க பிரச்சனை ஆக்காதீங்க. 374 00:42:58,083 --> 00:43:01,250 ஃபோன் பண்ணினா, இருவரும் சிறை போவீங்க, நீ மட்டுமல்ல. 375 00:43:01,875 --> 00:43:03,208 புரியுதா? 376 00:43:04,958 --> 00:43:06,041 அதை எடு. 377 00:43:08,666 --> 00:43:11,000 நானும் உன் தம்பியும் இதை சமாளிக்கறோம். 378 00:43:11,083 --> 00:43:13,083 யாராவது அழைத்தால், நீ எடுக்காதே. 379 00:43:13,291 --> 00:43:17,083 உன் அம்மா எழுந்தா, ஒரு வார்த்தை பேசக் கூடாது. புரியுதா? 380 00:43:22,875 --> 00:43:25,583 பாரு, இதை நேர்மையான வழியில் செய்ய முடியாது. 381 00:43:25,666 --> 00:43:27,541 உன் அண்ணனுக்கு பல கஷ்டங்கள். 382 00:43:27,625 --> 00:43:29,875 ஏமி தன் தந்தையையும் இழக்க விடமாட்டேன். 383 00:43:29,958 --> 00:43:31,000 ஒத்துக்கறியா? 384 00:43:31,500 --> 00:43:35,125 நிச்சயமா, அப்போ என் நிலைமை? நான் தியாகம் செய்யணுமா? 385 00:43:35,250 --> 00:43:37,041 இருவரையும் இழக்க விரும்பல. 386 00:43:40,250 --> 00:43:41,750 அப்போ என்ன செய்ய போறோம்? 387 00:43:49,500 --> 00:43:52,708 சட்டைகளை எரிச்சிடு, ட்ரக்கை சுத்தம் செஞ்சுடு. 388 00:43:52,875 --> 00:43:54,625 சடலத்தை நான் பார்த்துக்கறேன். 389 00:43:54,708 --> 00:43:56,333 என்ன செய்ய போறீங்க? 390 00:43:56,416 --> 00:43:59,666 தொழுவத்தில் நான் வரும் வரை காத்திரு. புரியுதா? 391 00:43:59,750 --> 00:44:02,333 திரும்பி வந்ததும், நாம வாயையே திறக்க கூடாது. 392 00:44:05,291 --> 00:44:06,916 ட்ரெவரை பார்த்தீங்களா? 393 00:45:04,958 --> 00:45:06,333 என்னது அது? 394 00:45:06,750 --> 00:45:07,958 தூங்க போ. 395 00:45:08,416 --> 00:45:09,625 யார் அது? 396 00:45:36,250 --> 00:45:37,458 ஹேய். 397 00:45:37,541 --> 00:45:39,041 என்ன விஷயம்? 398 00:45:39,166 --> 00:45:40,375 உன் தம்பி இருக்கானா? 399 00:45:40,750 --> 00:45:41,875 ஏன்? 400 00:45:42,041 --> 00:45:43,500 இப்போ தான் வந்தீங்களா? 401 00:45:45,041 --> 00:45:49,250 ஒரு மணி நேரம் முன் வந்தேன். ஏன், என்ன பிரச்சனை? 402 00:45:50,708 --> 00:45:52,041 ஹை, ஏமி. 403 00:45:52,583 --> 00:45:54,208 தூங்க போ, கண்ணு. 404 00:45:54,416 --> 00:45:55,958 எனக்கு தண்ணி வேணும். 405 00:45:56,583 --> 00:45:58,041 ரெட் எங்கே? 406 00:46:07,916 --> 00:46:09,458 உள்ளே வரலாமா? 407 00:46:09,666 --> 00:46:11,791 -வேண்டாம். -மறுபடியும் கேட்கிறேன். 408 00:46:12,291 --> 00:46:13,791 ரெட் எங்கே? 409 00:46:15,458 --> 00:46:16,666 இங்கே இல்லை. 410 00:46:16,791 --> 00:46:17,958 அப்போ எங்கே? 411 00:46:19,666 --> 00:46:20,583 தெரியாது. 412 00:46:22,000 --> 00:46:23,916 அவனது ட்ரக் வழிபாதையில் இல்லை. 413 00:46:26,458 --> 00:46:29,375 ஆம். எனக்கு தெரியாது. 414 00:46:30,541 --> 00:46:31,916 ட்ரெவரை பார்த்தியா? 415 00:46:32,500 --> 00:46:33,916 பாருக்கு பின் பார்க்கலை. 416 00:46:42,750 --> 00:46:44,791 அப்பா, தாகமா இருக்கு. 417 00:46:45,541 --> 00:46:47,083 இரு, கண்ணு. 418 00:46:47,583 --> 00:46:48,541 ஹேய். 419 00:46:49,875 --> 00:46:51,708 உள்ளே வரக்கூடாது. 420 00:46:54,750 --> 00:46:56,500 உன் கைக்கு என்ன ஆச்சு? 421 00:46:57,416 --> 00:46:58,958 குதிரை மிதிச்சிடுச்சு. 422 00:47:01,541 --> 00:47:03,666 சரி, எங்களுடன் வெளியில் வர முடியுமா? 423 00:47:05,208 --> 00:47:06,541 சும்மா பார்க்க. 424 00:47:07,083 --> 00:47:10,041 அப்பா, தண்ணி. ப்ளீஸ்? 425 00:47:45,958 --> 00:47:47,000 நன்றி. 426 00:47:47,291 --> 00:47:48,916 -ஹேய். -ஹேய். 427 00:47:49,375 --> 00:47:52,166 அவளை தூங்க பண்றியா, நான்... 428 00:47:52,250 --> 00:47:54,958 -யாரு வாசலில்? -நான் பாத்துக்கறேன். நீ விடு. 429 00:47:55,333 --> 00:47:59,625 பாட்டி உன்னை தூங்க பண்ணுவாங்க, வெளியில் போயிட்டு வந்துடறேன். 430 00:47:59,708 --> 00:48:01,000 -சரியா? -சரி. 431 00:48:02,125 --> 00:48:03,416 வா, கண்ணு. 432 00:48:06,833 --> 00:48:08,583 லூக், நடுராத்திரி 1:00 ஆகுது. 433 00:48:12,666 --> 00:48:15,916 இங்கே என்ன தேடுறீங்கனு எனக்கு விளங்கலை. 434 00:48:22,375 --> 00:48:23,791 லூக், என்னப்பா. 435 00:48:26,958 --> 00:48:29,291 -இதை திறக்கறியா? -என்ன நினைக்கறீங்க... 436 00:48:29,375 --> 00:48:31,125 கதவுகளை திற. 437 00:48:31,208 --> 00:48:34,958 ரெட் உள்ளே இருந்தான்னா, அவன் காலி, சொல்லிடறேன். 438 00:48:42,708 --> 00:48:46,333 வீட்டுக்கு போய் அந்த பக்க சாவியை எடுத்து வர்றேன். 439 00:48:47,750 --> 00:48:48,875 இல்லை. 440 00:48:51,416 --> 00:48:53,583 இப்பவே உள்ளே போறோம். 441 00:49:01,000 --> 00:49:03,583 வேண்டாம், விடுங்க. 442 00:49:18,250 --> 00:49:20,875 லூக், இதை நீ பார்க்கணும். 443 00:49:27,333 --> 00:49:29,458 யாரோ இப்போ குதிரைல போயிருக்காங்க. 444 00:49:29,833 --> 00:49:32,583 என்ன? இல்லை, முட்டாளே, அது முன்னர் போட்டது. 445 00:49:34,916 --> 00:49:36,625 இப்போ போட்ட மாதிரி இருக்கே. 446 00:50:16,125 --> 00:50:17,833 டில்லி. டில்லி! 447 00:52:22,541 --> 00:52:24,416 என்னது இது, ராயல்? 448 00:52:31,333 --> 00:52:32,750 இது என்னனும் தெரியலை. 449 00:52:35,333 --> 00:52:37,166 உனக்கு ஏதோ தெரிஞ்சிருக்கணும். 450 00:52:37,291 --> 00:52:39,708 பின் ஏன் அதில் ஒரு சடலத்தை தூக்கி போடுவ? 451 00:52:49,875 --> 00:52:52,000 கிரேக்க கடவுள் க்ரோனோஸ் தெரியுமா? 452 00:52:54,250 --> 00:52:55,250 என்ன? 453 00:52:55,333 --> 00:52:58,458 அவர் எல்லா நாகரிகத்துலயும் 454 00:52:58,541 --> 00:53:02,875 கலந்துட்டார், அங்கே இங்கே காலத்துக்கேற்ப மாறியிருக்கிறார். 455 00:53:03,791 --> 00:53:07,916 அவர் எப்பவுமே... அரிவாள் வைத்திருப்பார். 456 00:53:11,000 --> 00:53:12,083 என்ன சொல்ற நீ? 457 00:53:12,208 --> 00:53:17,458 ஓட்டை போட அரிவாளை பயன்படுத்தினார், பிரபஞ்சத்தில் ஒரு கிழிசல், 458 00:53:17,541 --> 00:53:22,833 சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையே, இந்த உலகை அடுத்ததிலிருந்து பிரிக்க. 459 00:53:23,000 --> 00:53:27,583 தெரிந்ததை தெரியாததிலிருந்து பிரிக்க. 460 00:53:28,708 --> 00:53:34,000 அப்படி நேரம் பிறந்தது, க்ரோனோஸ்... க்ரோனாலஜி, அதாவது, காலவரிசை. 461 00:53:41,083 --> 00:53:42,916 வேறு யாருக்கு இது தெரியும்? 462 00:53:49,041 --> 00:53:50,250 யாருக்கும் தெரியாது. 463 00:53:53,375 --> 00:53:54,416 நிஜம்மாவா? 464 00:53:56,291 --> 00:53:57,458 ஆம். 465 00:54:04,041 --> 00:54:05,708 யாரிடமும் சொல்ல மாட்டேன். 466 00:54:08,500 --> 00:54:09,333 ஹேய். 467 00:54:09,833 --> 00:54:11,625 யாரிடமும் சொல்ல மாட்டேன். 468 00:54:12,375 --> 00:54:14,666 இது நமது ரகசியமாவே இருக்கும். 469 00:54:17,708 --> 00:54:18,583 டீலா? 470 00:54:23,416 --> 00:54:26,875 உலகம் இது போன்ற ஒரு நிகழ்விற்கு காத்திருக்கிறது. 471 00:56:31,125 --> 00:56:33,125 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 472 00:56:33,208 --> 00:56:35,208 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்