1 00:00:57,141 --> 00:01:00,686 நேற்று வீடு நிறைய ஆட்கள் இருந்தது நன்றாக இருந்தது. 2 00:01:06,275 --> 00:01:08,527 அன்பே, ப்ளீஸ், நீ ஏதாவது சாப்பிடு. 3 00:01:09,069 --> 00:01:10,613 அல்லது கொஞ்சம் டீ குடி. 4 00:01:22,500 --> 00:01:24,502 என்ன, ரொம்ப நேரம் விட்டுட்டேனா? 5 00:01:25,920 --> 00:01:26,921 இல்லை. 6 00:01:28,380 --> 00:01:29,590 நான் சும்மா... 7 00:01:31,467 --> 00:01:32,468 என்னால முடியலே. 8 00:01:39,975 --> 00:01:41,519 நீ கொஞ்சம் தூங்கணும். 9 00:01:42,686 --> 00:01:43,646 இங்கே வா. 10 00:02:36,574 --> 00:02:40,119 நைட் ஸ்கை 11 00:02:50,838 --> 00:02:51,714 குட் மார்னிங். 12 00:02:52,464 --> 00:02:53,674 மார்னிங். 13 00:02:53,757 --> 00:02:56,760 -எப்போ எழுந்தீங்க? -இப்பதான். 14 00:02:59,138 --> 00:03:02,433 நம் பெட்டில் படுப்பது சுகமா இருக்கு. 15 00:03:04,184 --> 00:03:07,479 என் காரோட பின் சீட்டு அவ்வளவு வசதியா இல்லை. 16 00:03:10,065 --> 00:03:13,485 17 வருஷத்துக்குப் பிறகு நேற்றுதான் பிரிந்திருந்தோம், தெரியுமா? 17 00:03:15,154 --> 00:03:18,198 செயின்ட் லூயிஸ் டீச்சர் மாநாட்டுக்குப் பிறகு. 18 00:03:19,992 --> 00:03:21,118 ஒரு தொப்பி கொடுத்தே. 19 00:03:21,827 --> 00:03:24,622 ஆமா, ஏன் அதை போட்டுக்கறதே இல்லை? 20 00:03:26,498 --> 00:03:28,459 எங்க இருக்குன்னு தெரியலே. 21 00:03:36,550 --> 00:03:37,676 உங்களை மிஸ் செய்தேன். 22 00:03:40,679 --> 00:03:41,972 நானும்தான். 23 00:03:44,642 --> 00:03:45,559 நீ எப்போவாது 24 00:03:46,393 --> 00:03:50,981 நிலைமை இயல்பா இருக்கும் போது மிஸ் செய்து இருக்கியா? 25 00:03:52,775 --> 00:03:53,984 ஒப்பிட்டு கேட்கிறேன். 26 00:03:57,529 --> 00:03:58,656 ஆமா, செய்திருக்கேன். 27 00:04:04,662 --> 00:04:07,831 சாரி. கடைல கொஞ்சம் வேலை இருக்கு. 28 00:05:03,345 --> 00:05:05,639 பைரன், ப்ளீஸ், ஏதாவது சொல்லுப்பா. 29 00:05:06,390 --> 00:05:08,058 பைரன், நான் பேசறது கேட்குதா? 30 00:05:14,106 --> 00:05:14,982 பைரன்? 31 00:05:16,525 --> 00:05:17,359 பைரன்? 32 00:05:39,423 --> 00:05:40,466 ஃபிராங்க்ளின். 33 00:05:41,592 --> 00:05:43,552 ஃபிராங்க்ளின், பைரன பார்த்தீங்களா? 34 00:05:44,595 --> 00:05:45,596 இல்லையே. 35 00:05:45,679 --> 00:05:49,099 -நேற்றிரவு வீட்டுக்கு வரலே. -எனக்குத் தெரியாது. 36 00:05:49,183 --> 00:05:50,809 கூப்பிடலையா? 37 00:05:50,893 --> 00:05:55,439 நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ வேலை செய்யப் போறதா சொன்னாறே? 38 00:05:55,522 --> 00:05:58,317 ஆமாம், செய்தோம், ஆனா அது முடிஞ்சதே. 39 00:06:00,861 --> 00:06:03,447 அவர் கூப்பிட்டா உங்க கிட்டே சொல்றேன். 40 00:06:03,530 --> 00:06:05,199 சீக்கிரம் வந்துடுவார். 41 00:06:11,330 --> 00:06:12,998 நான் சொல்றேன், அது அவர்தான். 42 00:06:13,874 --> 00:06:14,958 நீ எப்படி சொல்றே? 43 00:06:17,503 --> 00:06:18,962 நீங்க அதை என்ன செய்தீங்க? 44 00:06:27,429 --> 00:06:29,973 நிக் உன்னைப் பற்றி நல்ல விஷயங்கள் சொன்னான், டோனி. 45 00:06:31,433 --> 00:06:33,936 இந்த கருவி ஒருநாள் உன்னுடையது ஆகும். 46 00:06:46,281 --> 00:06:47,950 எனக்கு அதுதான் விருப்பம். 47 00:06:48,033 --> 00:06:50,410 ரொம்ப விசித்திரமா, அமைதியா. 48 00:06:52,287 --> 00:06:53,413 அமைதினா பிடிக்கும். 49 00:06:55,207 --> 00:06:56,125 இது அதுதான். 50 00:07:04,216 --> 00:07:05,342 அங்கே நிறுத்து. 51 00:07:14,309 --> 00:07:16,687 நீங்களே அதைத் தனியா போட்டுடீங்களா? 52 00:07:16,770 --> 00:07:20,232 ஆமாம். நான் கருவிகளுடனே கழித்திருக்கேன். என்னால அது முடியும். 53 00:07:20,315 --> 00:07:23,235 நீ ஏன் அதை நிறுத்தினாய் ஜூட்? 54 00:07:23,318 --> 00:07:24,695 எங்களிடம் சொல்லாமல்? 55 00:07:25,445 --> 00:07:28,031 ஃபிராங்க்ளினுக்கு சரிசெய்யும் அதிகாரம் இருக்கு. 56 00:07:28,115 --> 00:07:30,659 -நீங்க செய்திருக்க கூடாது. ஆபத்து. -தெரியும். 57 00:07:34,788 --> 00:07:36,498 ஐரீன். வருத்தப்படாதீங்க. 58 00:07:42,337 --> 00:07:43,172 சாரி. 59 00:07:43,881 --> 00:07:45,007 பரவாயில்லை, ஜூட். 60 00:07:46,592 --> 00:07:47,926 நீ கிளம்பறேன்னு தெரியும். 61 00:07:51,305 --> 00:07:53,098 மிச்சிகன்ல ஏதோ கண்டுபிடிச்சேன். 62 00:07:56,518 --> 00:07:58,437 என் அப்பாவிடம் கொண்டு செல்லும். 63 00:08:01,440 --> 00:08:03,775 அதை கைவிட சமாதானம் சொல்லாதீங்க. 64 00:08:03,859 --> 00:08:04,693 மாட்டேன். 65 00:08:05,944 --> 00:08:07,905 நீ உன் வழியைத்தான் பின்பற்றணும். 66 00:08:09,865 --> 00:08:14,453 நீ போகும்போது உனக்கு கொடுக்க ஏதாவது செய்யறேன். 67 00:08:14,536 --> 00:08:16,288 நீ எதுவும் எடுத்து போறதில்லை. 68 00:08:24,755 --> 00:08:26,673 அவளை காயப்படுத்துவாய்னு தெரியும் 69 00:08:28,342 --> 00:08:30,302 உங்களை காப்பாற்ற முயன்றேன். 70 00:08:33,263 --> 00:08:34,765 உன்னிடம் ஒன்று கேட்கிறேன். 71 00:08:35,933 --> 00:08:37,684 தயவு செய்து உண்மையை சொல். 72 00:08:39,269 --> 00:08:41,188 அந்த கிரகத்தில் என்ன இருக்கு? 73 00:08:45,901 --> 00:08:46,735 ஒன்றுமில்லை. 74 00:08:51,573 --> 00:08:52,908 அதேதான் நான் நினைத்தேன். 75 00:08:57,162 --> 00:09:01,708 நான் பஸ் ஸ்டேஷனில் கொண்டு விடறேன், நீ அப்படி போக முடியாது, இல்லையா? 76 00:09:01,792 --> 00:09:03,877 இல்லை, அப்படி இல்லை. 77 00:09:07,089 --> 00:09:09,800 ஆனால் போவதற்கு முன் செய்ய வேண்டியது இருக்கு. 78 00:09:20,769 --> 00:09:22,312 இருங்க. இயற்கை அழைப்பு. 79 00:09:24,231 --> 00:09:26,441 அம்மா, அவன் போயிட்டான், கிளம்பு. 80 00:09:27,734 --> 00:09:30,320 -முடியாது. -ஏன் முடியாது. 81 00:09:30,404 --> 00:09:33,448 அவன் அந்த பெண்ணை கொன்னுட்டான்! என்ன ஆச்சு உனக்கு? 82 00:09:35,575 --> 00:09:37,703 -நீ கிளம்பலேன்னா, நான் செய்வேன். -போதும் நிறுத்து, டோனி! 83 00:09:38,662 --> 00:09:40,956 நம்மால முடியாது, அவங்க நம்மை கண்டுபிடிச்சிடுவாங்க. 84 00:09:42,416 --> 00:09:46,295 வேறு யாரையாவது செய்ய வைப்பாங்க. அதே மாதிரிதான். 85 00:09:46,378 --> 00:09:48,839 காரைப் கிளப்பு, ப்ளீஸ். 86 00:09:57,472 --> 00:09:58,390 நான் உன்னிடம் பொய் சொன்னேன். 87 00:10:04,146 --> 00:10:06,356 உன்கிட்டே நம்ம மரபு ஒரு ஆசீர்வாதம்ன்னு சொன்னேன். 88 00:10:08,775 --> 00:10:10,527 உன்னை பாதுகாக்க விரும்பினேன், டோனி. 89 00:10:13,322 --> 00:10:14,448 நீ என்ன செய்யணும்? 90 00:10:29,296 --> 00:10:31,298 நான் அந்த துரோகியை கண்டுபிடிக்கணும். 91 00:10:32,466 --> 00:10:33,759 அவனை கவனிக்கணும். 92 00:10:34,468 --> 00:10:35,594 அதோடு நம் வேலை முடியும். 93 00:10:38,472 --> 00:10:39,931 அதாவது கொல்லப் போறியா? 94 00:11:33,110 --> 00:11:35,070 நான் செய்யலேன்னா, அவங்க உன்னை கொண்டு போயிடுவாங்க. 95 00:11:35,153 --> 00:11:36,488 என்ன? எங்கே கொண்டு போவாங்க? 96 00:11:36,571 --> 00:11:39,116 கவலைப் படாதே அது நடக்காது. 97 00:11:40,117 --> 00:11:41,159 பறவை இறந்திருக்கு. 98 00:11:43,036 --> 00:11:43,870 இறந்த பறவைகள். 99 00:11:43,954 --> 00:11:45,580 எதைப் பற்றி சொல்றே? 100 00:11:46,623 --> 00:11:48,625 பக்கத்தில் ஒரு சேம்பர் இருக்கு. 101 00:11:49,209 --> 00:11:52,087 அவர்கள் பல வருடங்களா இன்னொன்றை தேடுகிறார்கள். 102 00:11:52,170 --> 00:11:54,464 -எனக்கு கவலையில்லை. -கவலைப்படணும்! 103 00:12:04,015 --> 00:12:04,891 பார். 104 00:12:08,687 --> 00:12:11,189 ஸ்டெல்லா, வேலையை முடி. 105 00:12:11,273 --> 00:12:14,276 நான் சேம்பரை டோனியின் உதவியுடன் கண்டுபிடிக்கிறேன், வா. 106 00:12:15,569 --> 00:12:17,446 அமைதியா இரு. எல்லாம் சீக்கிரமே முடிந்துவிடும். 107 00:12:17,529 --> 00:12:21,032 வா, டோனி! அம்மாவுக்கு முடிக்க முக்கியமான வேலை இருக்கு. 108 00:12:21,116 --> 00:12:21,950 ஹே! 109 00:12:22,659 --> 00:12:26,288 -நீ அவ மேலே கையை வெச்சே, அவ்வள... -ஸ்டெல்லா! 110 00:12:29,040 --> 00:12:31,501 நான் எந்த மாதிரி ஆள்னு நினைச்சே? 111 00:12:35,046 --> 00:12:36,256 வா, டோனி! 112 00:12:44,639 --> 00:12:47,100 ஒரு வயதான தம்பதிங்க. என்ன நினைக்கிறே? 113 00:12:47,893 --> 00:12:50,395 அதிகமா சண்டை போட மாட்டாங்கன்னு நினைக்கிறேன். 114 00:12:51,104 --> 00:12:52,397 அந்த பெண்ணைப் போலவே. 115 00:12:56,651 --> 00:12:58,278 அதில் எனக்கு சந்தோஷமே இல்லை. 116 00:12:58,862 --> 00:13:01,156 என் வேலை நம் மக்களை பாதுகாப்பது. 117 00:13:01,823 --> 00:13:02,824 உன்னுடையதும் தான். 118 00:13:02,908 --> 00:13:07,162 ரொம்ப நாளா உன்கிட்டே பல விஷயங்கள் சொல்லப்படலே. இன்னிலேந்து இல்லே. 119 00:13:07,245 --> 00:13:11,833 உண்மையில் நீ இன்றே, இது முடிந்த உடனே கத்துக்க ஆரம்பிக்கணும்னு, 120 00:13:11,917 --> 00:13:13,502 வலியுறுத்த போறேன். 121 00:13:16,087 --> 00:13:19,925 நீ கடவுளுக்கு மிக பிரியமானவளா இருக்கிறாய், நீ புரிந்து கொள்ளவில்லை. 122 00:13:22,802 --> 00:13:24,471 -எனவே இனி ரகசியமே இல்லை? -இல்லை. 123 00:13:25,805 --> 00:13:27,265 என்னிடம் இல்லை. எப்போதுமே. 124 00:13:30,185 --> 00:13:31,269 அப்போ கேலப் யாரு? 125 00:13:39,152 --> 00:13:40,529 அவர் உன் அப்பா. 126 00:13:43,365 --> 00:13:45,283 அவரைப் பார்க்க கூட்டிட்டு போறேன். 127 00:13:45,825 --> 00:13:47,911 நீ கைரூலை பார்வையிட சரியான நேரம். 128 00:13:49,287 --> 00:13:50,413 பார்த்தியா? 129 00:13:50,497 --> 00:13:51,665 நான் மோசமானவன் இல்லை. 130 00:13:55,293 --> 00:13:56,127 வா. 131 00:13:59,047 --> 00:14:01,299 வயதான விண்வெளி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் - பைரன் 132 00:14:03,260 --> 00:14:04,719 இதுல என்ன இருக்கு? 133 00:14:05,720 --> 00:14:07,639 வெறும் வைட்டமின்கள். 134 00:14:08,181 --> 00:14:09,599 எனக்கு கொஞ்சம் தர்றியா? 135 00:14:10,350 --> 00:14:12,143 தேவையான சக்தியை எடுத்துக்கணும். 136 00:14:14,396 --> 00:14:17,107 குறிப்பா இப்போ நம்ம பராமரிப்பாளர இழக்க போறோம். 137 00:14:19,359 --> 00:14:21,069 ஆமா. அவன் போறது வருத்தமா இருக்கு. 138 00:14:22,696 --> 00:14:25,240 அதாவது சந்தோஷம் தான். ஆனா நீ கஷ்டப்படுவியே. 139 00:14:25,323 --> 00:14:26,283 சரி... 140 00:14:28,493 --> 00:14:29,578 அது நல்லதுக்கு தான். 141 00:14:29,661 --> 00:14:32,497 நிஜமாவா? நீ இதுவரை காத்திருந்தது எல்லாம்? 142 00:14:32,581 --> 00:14:34,040 விதி போன்ற சமாச்சாரம். 143 00:14:37,502 --> 00:14:38,795 விதியால சோர்ந்துட்டேன். 144 00:14:43,508 --> 00:14:45,885 அன்பே, உன்கிட்டே ஒன்று சொல்லணும். 145 00:14:46,678 --> 00:14:48,430 யாரோ பின்பக்கம் இருக்காங்க. 146 00:14:49,097 --> 00:14:49,931 என்ன? 147 00:14:55,812 --> 00:14:57,522 ஹெலோ, சின்ன பெண்ணே. 148 00:14:57,606 --> 00:14:59,232 எல்லாம் நலமா? 149 00:15:01,443 --> 00:15:02,485 நான்... 150 00:15:04,779 --> 00:15:05,905 நான் வருந்தறேன். 151 00:15:07,407 --> 00:15:08,408 அவர் செய்ய சொன்னார். 152 00:15:09,826 --> 00:15:10,660 என்ன... 153 00:15:12,245 --> 00:15:13,246 வாங்க உள்ளே போகலாம். 154 00:15:17,334 --> 00:15:18,293 சரி. 155 00:15:32,891 --> 00:15:33,892 நாம் பேசலாமா? 156 00:15:33,975 --> 00:15:36,686 -வேண்டாம். -ஐரீன் சொல்லியிருப்பாங்க. 157 00:15:36,770 --> 00:15:39,147 பின்பக்கம் புதைந்து இருந்ததை காண்பிச்சாங்க. 158 00:15:39,731 --> 00:15:42,484 -நம்பறது கஷ்டம். -குறைச்சு சொல்றே. 159 00:15:42,567 --> 00:15:45,612 மாயக் கதவு, இன்னொரு கிரகம். அப்போ நீ யாரு? 160 00:15:45,695 --> 00:15:48,073 -நான் உன்னிடம் சொன்னதே தான். -நிஜமாவா? 161 00:15:48,156 --> 00:15:51,242 நீ எங்கே இருந்தேன்னு சொல்ல மறந்துட்டே? நீ ஏலியனா? 162 00:15:51,326 --> 00:15:53,370 நான் உன்னைப் போலவே, மனிதன். 163 00:15:54,162 --> 00:15:56,581 சரி, நான் இங்கேயிருந்து கிளம்பறேன். 164 00:15:57,374 --> 00:16:00,418 நீ என் தாத்தா பாட்டி வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம். 165 00:16:00,502 --> 00:16:02,003 கவலைப்பட்டது போதும். 166 00:16:03,171 --> 00:16:06,132 நன்றி. மிச்சிகனுக்கு ஓட்டிச் சென்றதற்கு, 167 00:16:06,216 --> 00:16:08,635 கரியோகி சொல்லி கொடுத்ததிற்கு, 168 00:16:09,427 --> 00:16:11,346 அந்த ஷாட்களுக்கு. 169 00:16:12,055 --> 00:16:13,556 கேட்டி தான் பணம் கொடுத்தா. 170 00:16:15,058 --> 00:16:16,059 நன்றி சொல்லு. 171 00:16:20,146 --> 00:16:21,731 நிஜமாவா? ஒரு கைகுலுக்கலா? 172 00:16:22,857 --> 00:16:24,651 என்ன அது... அடக் கடவுளே! 173 00:16:24,734 --> 00:16:27,946 கடவுளே! யாரோ நம்மை சுடறாங்களா? என் ஃபோனை எடுக்கறேன். 174 00:16:28,029 --> 00:16:29,906 போலீசை கூப்பிடலாம். 175 00:16:33,159 --> 00:16:35,537 சரி, டெனீஸ், நான் சொல்றதை கேளு. 176 00:16:35,620 --> 00:16:38,415 -என்ன? -யார்ன்னு தெரியும். எனக்காக வந்திருக்கா. 177 00:16:38,498 --> 00:16:40,291 சீக்கிரமா தாத்தா பாட்டிகிட்டே போ! 178 00:16:40,375 --> 00:16:43,169 -சரி, ஆனா... -அவங்க பாதுகாப்பா இல்லை. கூட்டிப் போ. 179 00:16:44,295 --> 00:16:45,797 ஹேய்! ஹேய்! 180 00:17:13,158 --> 00:17:15,452 தாத்தா! பாட்டி! 181 00:17:15,535 --> 00:17:16,911 சீக்கிரம், நாம்... 182 00:17:21,541 --> 00:17:23,084 மறையறதுல அர்த்தம் இல்லே. 183 00:17:31,259 --> 00:17:32,886 உன்னைக் கண்டுபிடிப்பேன். 184 00:17:59,496 --> 00:18:00,747 தேனில் வறுத்தது. 185 00:18:02,499 --> 00:18:03,875 யார் கண்டுபிடிச்சது? 186 00:18:04,626 --> 00:18:06,169 அவங்களுக்கு மெடல் தரணும். 187 00:18:06,252 --> 00:18:07,253 வேணுமா? 188 00:18:25,230 --> 00:18:27,232 உங்களில் யாரு உண்மைய பேசறவங்க? 189 00:18:45,208 --> 00:18:47,252 ப்ளீஸ், எங்களை போக விடு. 190 00:19:01,850 --> 00:19:02,684 எங்கே இருக்கு? 191 00:19:17,365 --> 00:19:18,908 உன் பேத்தி தானே? 192 00:19:20,410 --> 00:19:24,664 -நான் அவளை கொன்னா அது அவமானம்... -பின்பக்கம் இருக்கற கொட்டகை அடில இருக்கு. 193 00:19:33,006 --> 00:19:33,840 நன்றி. 194 00:19:35,049 --> 00:19:36,551 அது கஷ்டமா இல்லை. 195 00:19:39,512 --> 00:19:41,514 அவங்க மேலே ஒரு கண் வெச்சிப்பியா? 196 00:19:47,854 --> 00:19:48,688 சரி. 197 00:19:49,689 --> 00:19:53,067 நிக் உன்னைப் பற்றி சொன்னது சரிதான். நீ இதுல நிபுணி ஆகப் போறே. 198 00:20:37,445 --> 00:20:41,824 அப்போ, இங்கே தான் நீ மறைஞ்சி இருந்தியா? 199 00:20:41,908 --> 00:20:43,534 உன்னோட பெயர் டோனி தானே? 200 00:20:44,118 --> 00:20:45,161 நான் ஐரீன். 201 00:20:45,244 --> 00:20:49,582 இது என் கணவர், ஃபிராங்க்ளின், இது டெனீஸ். 202 00:20:49,666 --> 00:20:50,959 சாரி. 203 00:20:51,918 --> 00:20:55,463 -உங்க கூட நான் பேசக்கூடாது. -ஏன்? அவர் சொன்னதாலையா? 204 00:20:56,464 --> 00:21:01,761 -நான் அவருக்கு உதவணும். அம்மா சொன்னாங்க. -அம்மாவா, அவங்க எங்கே? 205 00:21:01,844 --> 00:21:03,388 துரோகிய துரத்தறாங்க. 206 00:21:03,471 --> 00:21:06,849 ஜூடை சொல்றியா. அவன் பெயர் ஜூட். 207 00:21:06,933 --> 00:21:07,767 பேசாதீங்க. 208 00:21:08,726 --> 00:21:10,228 நீங்க நினைப்பது புரியுது. 209 00:21:10,311 --> 00:21:12,105 அவன் நல்ல நபர், டோனி. 210 00:21:12,188 --> 00:21:14,857 -ஜூட் வன்முறையாளன்னு அம்மா சொன்னாங்க. -இல்லை. 211 00:21:14,941 --> 00:21:17,860 ஆமா. அதாவது அவன் மக்களுக்கு ஆபத்தை உண்டாக்குவானாம். 212 00:21:17,944 --> 00:21:21,197 -அதான் நாங்க இப்படி பண்றோம். -உன் அம்மா தவறா சொன்னா? 213 00:21:24,117 --> 00:21:26,619 ப்ளீஸ், டோனி, ப்ளீஸ். 214 00:22:01,154 --> 00:22:02,488 இது நல்ல யோசனை இல்லை. 215 00:22:08,453 --> 00:22:13,041 நீ அவங்களை தப்ப விடலாம்னு நினைத்தா அது தவறு. 216 00:22:14,125 --> 00:22:18,087 என் அம்மா நாம் செய்வது சரின்னு தான் சொன்னாங்க. 217 00:22:19,589 --> 00:22:20,798 கடவுளின் வேலை. 218 00:22:22,133 --> 00:22:25,136 ஆனா நான் உன்னையோ அவங்களையோ நம்ப மாட்டேன். 219 00:22:25,762 --> 00:22:29,640 -செய். அவங்க உன்னைப் பார்க்கலே. -வயதானவங்களை கட்டுவதா? 220 00:22:29,724 --> 00:22:33,186 அந்தப் பெண்ணை கொல்வதா? அது தப்பு. 221 00:22:38,232 --> 00:22:40,943 -இந்த உலகம்... -சபாஷ் கண்ணு. 222 00:22:41,027 --> 00:22:43,738 ...நீ நினைக்கிற மாதிரி உலகம் இல்லே இது. 223 00:22:47,283 --> 00:22:49,077 நான் அவரை கொல்லக் கூடாது, அதானே? 224 00:23:10,056 --> 00:23:11,933 டோனி மொபைல் 225 00:23:13,518 --> 00:23:14,852 டோனி, எல்லாம் நலமா? 226 00:23:16,229 --> 00:23:19,941 திட்டத்தில் நிறைய மாறுதல். அந்தப் பையனை இங்கே கொண்டு வா. 227 00:23:20,650 --> 00:23:21,818 உறுதியாவா சொல்றே? 228 00:23:22,527 --> 00:23:23,402 ஆமாம். 229 00:23:23,486 --> 00:23:25,738 குடும்பம் நம் கையிலன்னு, சொல்லு. 230 00:23:25,822 --> 00:23:29,075 அவங்களை காப்பாற்ற நினைத்தால், அவனே வந்து சரணடையணும். 231 00:23:34,956 --> 00:23:36,707 இப்போ சந்தோஷமா? 232 00:23:38,126 --> 00:23:41,420 எங்ககிட்டே வயதான தம்பதிங்க, ஒரு பெண் இருக்கா. 233 00:23:42,797 --> 00:23:46,717 அவங்க பாதுகாப்பா இருக்கணும்னு விரும்பினா, நீயே வெளியே வந்துடு. 234 00:24:06,529 --> 00:24:07,530 நாம் சந்தித்தோம். 235 00:24:08,114 --> 00:24:09,907 -சந்தேகம் தான். -இல்லை. 236 00:24:09,991 --> 00:24:10,825 எனக்கு நியாபகம் இருக்கு. 237 00:24:11,659 --> 00:24:13,703 உங்களை என் அம்மாவை சந்திக்க கூட்டி வந்தாங்க. 238 00:24:14,245 --> 00:24:16,831 ஆமாம், அப்போ நான் சிறுவன். 239 00:24:17,665 --> 00:24:20,960 விழாவின் போது நீங்க அவங்க முன் முழங்காலிட்டு இருந்தீங்க. 240 00:24:23,212 --> 00:24:25,339 அப்பறமா, நீங்க அழுதீங்க. 241 00:24:25,423 --> 00:24:26,424 பேசாம இருந்தா நல்லது. 242 00:24:28,759 --> 00:24:30,761 என்னால பாதுகாவலர்களை புரிஞ்சுக்கவே முடியலே. 243 00:24:31,888 --> 00:24:34,432 அந்தத் தியாகம் எல்லாம் எதுக்காக? 244 00:24:35,474 --> 00:24:39,228 அவங்களுக்கு தேவையே இல்லாத ஒன்றை பாதுகாக்கவா. 245 00:24:39,854 --> 00:24:43,608 நீ உன் குடும்பம், உன் சமூகம் மற்றும் உன் நம்பிக்கைக்கு எதிராயிட்டே. 246 00:24:45,568 --> 00:24:46,611 நீ என்ன செய்தேன்னு எனக்குத் தெரியும். 247 00:24:50,281 --> 00:24:51,657 எனக்கு வேறு வழியில்லை. 248 00:24:54,285 --> 00:24:55,369 எனக்கும் இல்லை. 249 00:25:06,464 --> 00:25:09,467 நீங்க யாருன்னோ, அல்லது என்ன வேணும்னு தெரியாது, 250 00:25:11,344 --> 00:25:13,888 ஆனால் என் குடும்பத்தை பயப்படுத்த தேவையில்லை. 251 00:25:17,350 --> 00:25:18,184 நல்லது... 252 00:25:22,897 --> 00:25:24,607 நீ என்னோடதை பயமுறுத்தினே... 253 00:25:27,068 --> 00:25:28,319 நண்பரே. 254 00:25:30,863 --> 00:25:33,032 உனக்கு புரியாத வகையில். 255 00:25:40,164 --> 00:25:41,457 ஜூட்! 256 00:25:46,837 --> 00:25:48,714 திரும்பப் பார்த்ததில் மகிழ்ச்சி. 257 00:25:51,384 --> 00:25:55,012 உன்னை எப்பவுமே பிடிக்கும். 258 00:25:55,096 --> 00:25:57,556 நீ சொல்றதை கேட்காமல் இருந்த போது கூட. 259 00:26:01,602 --> 00:26:04,355 பிறகு போய், இதை செய்தே. 260 00:26:07,358 --> 00:26:09,485 அவங்களுக்கு இது தெரியுமா? 261 00:26:09,568 --> 00:26:11,362 யார் அனுப்பியதுன்னு நினைச்சே? 262 00:26:17,243 --> 00:26:18,244 நீ பொய் சொல்றே. 263 00:26:19,245 --> 00:26:20,329 நிறுத்து! 264 00:26:20,413 --> 00:26:23,541 அவங்க இப்படி அனுபவிக்கறது என்னோட தவறா? இல்லை. 265 00:26:23,624 --> 00:26:25,376 -அது உன்னோட தவறு! -சாரி. 266 00:26:25,459 --> 00:26:29,213 உனக்கு எல்லாம் இருந்தது. ஆனாலும் போதல. 267 00:26:30,298 --> 00:26:32,216 நீ அவனை கொல்ல மாட்டேன்னு சொன்னே. 268 00:26:33,843 --> 00:26:34,969 நான் கொல்ல மாட்டேன். 269 00:26:39,432 --> 00:26:40,266 நீ செய்வே. 270 00:26:42,685 --> 00:26:46,856 கால்டெரன் குடும்பத்தோட விசுவாசத்தை நிரூபிக்க வேற வழி இருக்கா என்ன? 271 00:26:46,939 --> 00:26:50,067 -போதும்! அவ வேண்டாம்! -சரி, ஒகே. 272 00:26:50,151 --> 00:26:51,944 -அம்மா. -அப்போ அதை செய். 273 00:26:52,028 --> 00:26:53,112 ப்ளீஸ், இதை செய்யாதே. 274 00:26:53,195 --> 00:26:54,905 அமைதி, கண்ணே. அந்தப் பக்கம் பாரு. 275 00:26:54,989 --> 00:26:55,906 -ஸ்டெல்லா. -பேசாதே! 276 00:26:55,990 --> 00:26:59,577 நீ இதை செய்தா அவள் உன் மகளா இனிமேல் இருக்க மாட்டா. 277 00:26:59,660 --> 00:27:02,204 -முன்பு போல இருக்காது. -வாயை மூடச் சொன்னேன். 278 00:27:03,456 --> 00:27:04,290 ஸ்டெல்லா! 279 00:27:06,584 --> 00:27:09,462 வேலையை முடி. 280 00:27:25,019 --> 00:27:25,853 நல்லது. 281 00:27:27,396 --> 00:27:28,356 நான் செய்யறேன். 282 00:27:29,398 --> 00:27:30,566 பின்னால் போ! 283 00:27:37,698 --> 00:27:38,699 துரோகி! 284 00:27:49,752 --> 00:27:50,753 அம்மா! 285 00:27:53,297 --> 00:27:54,590 துப்பாக்கி! 286 00:27:58,928 --> 00:28:01,639 பார்த்தியா, டோனி? அவள் ஒரு கொலையாளி. 287 00:28:01,722 --> 00:28:03,182 அது அவ ரத்தத்திலே இருக்கு. 288 00:28:04,266 --> 00:28:05,768 உன்னோடதுலேயும் இருக்கு. 289 00:28:06,435 --> 00:28:07,603 இனிமே கொலை இல்லை. 290 00:28:18,989 --> 00:28:19,824 நீ நல்லா இருக்கியா? 291 00:28:25,996 --> 00:28:26,831 நீங்க? 292 00:28:35,381 --> 00:28:37,091 நீங்க எங்கே போறீங்க? 293 00:28:38,551 --> 00:28:39,718 தூரமாக. 294 00:28:39,802 --> 00:28:41,929 அவரை கூட கூட்டிப் போவது சரியா? 295 00:28:42,012 --> 00:28:46,100 ஆமா. நான் பார்த்துக்கறேன். அதுதான் எல்லோருக்கும் நல்லது. 296 00:28:46,183 --> 00:28:47,268 என்னை நம்புங்க. 297 00:29:03,367 --> 00:29:06,662 அம்மா, நம் வீடு என்ன ஆகும்? 298 00:29:07,746 --> 00:29:10,458 நாம் திரும்ப போய் நம் சாமானை எடுக்க முடியுமா? 299 00:29:11,876 --> 00:29:13,169 உண்மையா முடியாதுன்னு நினைக்கிறேன். 300 00:29:14,003 --> 00:29:16,630 டோனி, நாம் விட்டு வந்ததை எல்லாம் 301 00:29:17,882 --> 00:29:19,049 திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 302 00:29:20,759 --> 00:29:22,553 அம்மா, கைரூல் என்றால் என்ன? 303 00:29:23,179 --> 00:29:24,847 அதைப் பற்றி கவலைப் படாதே. 304 00:29:27,558 --> 00:29:29,518 நாம் நன்றாக இருக்கப் போகிறோம், தெரியுமா? 305 00:29:30,686 --> 00:29:31,729 சத்தியமா சொல்றேன். 306 00:29:35,774 --> 00:29:38,027 அவர்கள் நம்மைத் தேடி வருவார்கள் என்று சொன்னாயே. 307 00:29:39,028 --> 00:29:39,862 ஆனால் நிறுத்திடுவாங்க. 308 00:29:40,446 --> 00:29:41,280 ஏன்? 309 00:29:42,531 --> 00:29:44,450 ஏன்னா இப்ப நம்மிடம் பேரம் பேச பொருள் இருக்கு. 310 00:30:59,191 --> 00:31:00,568 உனக்கு பசித்தால். 311 00:31:01,443 --> 00:31:05,197 நான் முதல் நாள் உடம்பு சரி இல்லாம படுத்திருந்தப்போ இதான் தந்தீங்க. 312 00:31:05,281 --> 00:31:07,032 -அதே கஷாயம். -கஷாயம். 313 00:31:07,700 --> 00:31:08,993 ரொம்ப மோசமா இருந்தது. 314 00:31:13,706 --> 00:31:16,959 நீங்க ஒரு நல்ல அம்மாவா இருந்திருப்பீங்கன்னு நினைச்சேன். 315 00:31:33,726 --> 00:31:37,438 நீ... ஸ்வெட்டர் எடுத்துகிட்டியா? 316 00:31:47,865 --> 00:31:49,283 நானும் உன் கூட வரேன். 317 00:31:50,075 --> 00:31:50,993 என்னது? 318 00:31:52,620 --> 00:31:56,582 ஒப்புக்கோ, உனக்கு தெரியாதவை இருக்கு. பாருக்கு நடந்தே தொலைஞ்சிட்டே. 319 00:31:56,665 --> 00:31:59,501 ஏதோ ஒட்டுவே. கைதானே. நான் உனக்கு தேவை. 320 00:31:59,585 --> 00:32:01,920 இரு, இரு. நீ கைதானியா? 321 00:32:02,671 --> 00:32:05,841 டெனீஸ், இது எனக்குத் தெரியாது. 322 00:32:05,924 --> 00:32:09,261 எனக்குக் தெரியும். ஆனா அது மோசமான யோசனை. 323 00:32:09,345 --> 00:32:11,722 நான் இருந்த இடத்திற்கும் போக முடியாது. 324 00:32:12,723 --> 00:32:15,559 இங்கேயும் தங்க முடியாது. 325 00:32:16,393 --> 00:32:20,606 கடவுளே, எனக்கு புதிதா ஏதாவது செய்யணும். இதை விட என்ன கிடைக்கும்? 326 00:32:26,362 --> 00:32:29,782 கார் பயணம் அல்லது விமான பயணத்தை எதிர்பார்த்தேன். 327 00:32:31,200 --> 00:32:32,576 இது விசித்திரமா இருக்கு. 328 00:32:34,036 --> 00:32:35,579 இது பரவாயில்லையா? 329 00:32:36,747 --> 00:32:37,706 இல்லை. 330 00:32:38,749 --> 00:32:40,793 ஆனால் நாம என்ன செய்யறது? அவள்... 331 00:32:41,710 --> 00:32:43,003 அவள் வளர்ந்த பெண். 332 00:32:43,837 --> 00:32:45,714 நம்முடைய பேத்தியும் கூட. 333 00:32:46,507 --> 00:32:47,508 தெரியும். 334 00:32:48,342 --> 00:32:49,677 கஷ்டமாத் தான் இருக்கு. 335 00:32:50,928 --> 00:32:56,433 ஆனா நாம 800 முறை அதை உபயோகிச்சு, இன்னும் இங்கே நிற்கறோமே. 336 00:32:58,644 --> 00:32:59,978 -சுமாரா. -ஆமாம். 337 00:33:00,062 --> 00:33:01,605 ஆனா நிற்கிறோம். 338 00:33:12,449 --> 00:33:13,742 சரி, அது புதுசு. 339 00:33:14,952 --> 00:33:17,871 இதை என் அப்பாவின் புத்தகத்தில் கண்டுபிடித்தேன். 340 00:33:18,914 --> 00:33:20,666 இது ஒரு முகவரி போன்றது. 341 00:33:28,841 --> 00:33:29,925 எனக்கு கொடுத்தார். 342 00:33:31,760 --> 00:33:33,887 அதனால் அவரிடம் தான் கூட்டிச் செல்லும். 343 00:33:34,847 --> 00:33:37,558 எங்களை பாதுகாப்பாக வைக்க அவருக்குத் தெரியும். 344 00:33:37,641 --> 00:33:39,643 ஆனால் அதுவரை, ஜாக்கிரதையாக இருங்க. 345 00:33:39,727 --> 00:33:44,648 உனக்கு கிடைத்ததை வைத்து அவளைக் திரும்ப கூட்டிகொண்டு வர முடியும் இல்லையா? 346 00:33:46,233 --> 00:33:47,901 ஆமாம், ஆமாம். 347 00:33:47,985 --> 00:33:50,946 ஆனால் இது ஒவ்வொரு பயணத்திற்கு பிறகும் மாறிவிடும், 348 00:33:51,029 --> 00:33:54,324 அதனால் நீங்க பின்னால் வர முயற்சி செய்தா எங்கயோ... 349 00:33:54,408 --> 00:33:55,701 எங்கேன்னு தெரியும். 350 00:33:55,784 --> 00:33:58,495 அபாய அறிகுறியை பார்த்தா, உடனே திரும்பி வந்துடு. 351 00:33:58,579 --> 00:33:59,872 -சரி. -நிஜமா? 352 00:34:00,956 --> 00:34:01,915 கண்டிப்பாக. 353 00:34:02,499 --> 00:34:03,459 சரி. 354 00:34:05,335 --> 00:34:08,881 அவளுக்கு ஆபத்து வந்தா, நான் கடவுள் பொதுவா... 355 00:34:10,716 --> 00:34:11,800 சொன்னது புரியுதா? 356 00:34:12,468 --> 00:34:14,428 ஆமா, புரியுது. சத்தியமா சொல்றேன். 357 00:34:18,682 --> 00:34:21,059 -லவ் யூ, ஸ்வீட்டி. -லவ் யூ, தாத்தா. 358 00:34:28,358 --> 00:34:29,902 -பை, பாட்டி. -ஐ லவ் யூ. 359 00:34:30,986 --> 00:34:32,488 ஐ லவ் யூ டூ, பாட்டி. 360 00:34:37,367 --> 00:34:38,494 -ஜாக்கிரதை. -சரி. 361 00:34:46,543 --> 00:34:48,045 -தயாரா? -ஆமாம். 362 00:34:48,128 --> 00:34:50,088 என் மனது மாறும்முன் கிளம்பலாம். 363 00:35:29,586 --> 00:35:32,881 நாம் இங்கே வருவதை குறைத்துக் கொள்ள வேண்டும். 364 00:35:33,465 --> 00:35:36,301 நீ இப்படி சொல்வதைக் கேட்க ரொம்ப நாளா காத்திருக்கேன். 365 00:35:38,345 --> 00:35:39,638 ஆனா, அன்பே... 366 00:35:42,599 --> 00:35:44,726 உன்னிடம் ஒன்று சொல்லணும். 367 00:35:48,480 --> 00:35:49,815 அப்போ, நாம் என்ன செய்யப் போகிறோம்? 368 00:35:50,774 --> 00:35:51,608 தெரியாது. 369 00:35:54,903 --> 00:35:56,321 டிஸ்னிலாண்ட் போகலாமா? 370 00:35:57,281 --> 00:35:59,449 கண்டிப்பாக போகலாம். 371 00:36:03,662 --> 00:36:04,746 பிடிச்சுக்கோ. 372 00:36:05,914 --> 00:36:06,748 அம்மா. 373 00:36:07,958 --> 00:36:09,376 -என்ன நடக்குது? -எனக்குத் தெரியலே! 374 00:36:15,632 --> 00:36:16,466 பிடிச்சுக்கோ! 375 00:36:19,970 --> 00:36:20,804 அம்மா! 376 00:36:36,445 --> 00:36:37,487 அம்மா! 377 00:36:54,796 --> 00:36:55,631 என்ன ஆச்சு? 378 00:36:57,090 --> 00:36:58,592 இரண்டு பேர் இருக்காங்க. 379 00:37:14,399 --> 00:37:16,568 நீ பாதுகாவலர் தானே? 380 00:37:16,652 --> 00:37:17,694 இருந்தேன். 381 00:37:19,696 --> 00:37:20,989 சுவாரசியம். 382 00:37:21,907 --> 00:37:23,492 ரொம்ப சுவாரசியம். 383 00:37:23,575 --> 00:37:27,663 அம்மா? அம்மா, வேண்டாம்! 384 00:37:38,799 --> 00:37:40,759 ஹெலோ, கார்னீலியஸ். 385 00:37:46,306 --> 00:37:47,474 என்னை நியாபகம் இருக்கா? 386 00:37:56,566 --> 00:37:58,193 துரோகியை மறக்க மாட்டேன். 387 00:38:03,323 --> 00:38:06,076 நீயும் நானும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம். 388 00:38:07,077 --> 00:38:08,245 ஆமாம், பார்க்கலாம். 389 00:38:15,460 --> 00:38:17,337 வீழ்ந்த உலகிற்கு வரவேற்கிறேன். 390 00:39:39,044 --> 00:39:40,212 நாம் எங்கே இருக்கோம்? 391 00:39:47,844 --> 00:39:48,678 பேங்காக் 392 00:39:51,473 --> 00:39:54,184 என்னால் நம்பவே முடியலை. இதைப் பற்றி சொல்லலையே. 393 00:39:56,478 --> 00:39:57,521 அதிர்ச்சியா இருக்கு. 394 00:40:00,690 --> 00:40:03,693 எனக்கும் ஆசையா இருக்கு. 395 00:40:05,362 --> 00:40:09,366 நீ இந்த உடையைபற்றித் தெரிஞ்சா இதை உபயோகிப்பேன்னு நினைச்சேன். 396 00:40:10,784 --> 00:40:12,077 என்னைத் தெரியும். 397 00:40:15,664 --> 00:40:17,624 கண்டிப்பாக செய்ய வேணுமா? 398 00:40:19,042 --> 00:40:20,585 நான் செய்ய விரும்பறனா? இல்லை. 399 00:40:22,295 --> 00:40:25,507 நான் விரும்பலை. ஆனா ஜெனீன் கிட்டே பதில் சொல்லணும். 400 00:40:28,218 --> 00:40:31,179 பைரன் அங்க எங்கேயோ இருக்கான்... 401 00:40:33,265 --> 00:40:34,641 உயிரோடவோ, இல்லாமையோ. 402 00:40:36,810 --> 00:40:38,311 நான் கண்டுபிடிக்கணும். 403 00:40:41,565 --> 00:40:45,610 தயவு செய்து குட் பை சொல்லாதே, அழகான கவிதை சொல்லாதே. 404 00:40:47,237 --> 00:40:49,698 நானே ரொம்ப படபடப்பா இருக்கேன். 405 00:40:57,205 --> 00:40:59,291 உன்னை நம்பறேன், ஃபிராங்க்ளின். 406 00:41:02,127 --> 00:41:03,253 எப்போதுமே. 407 00:41:33,742 --> 00:41:35,827 எனக்காக என் தொப்பிய கொண்டு வரியா? 408 00:42:40,308 --> 00:42:41,434 என்ன பார்க்கறே? 409 00:42:41,518 --> 00:42:43,061 உன்னைத் தான் பார்க்கறேன். 410 00:42:44,396 --> 00:42:45,230 நிஜமாவா? 411 00:42:48,108 --> 00:42:51,194 அன்பே, நம் காஃபி டேபிளை கண்டுபிடிச்சிட்டேன். 412 00:42:51,278 --> 00:42:53,947 ஃபிராங்க்ளின், கிண்டல் பண்றதை நிறுத்து. 413 00:42:54,698 --> 00:42:55,657 பண்ணலை. 414 00:43:00,996 --> 00:43:02,414 நான் இன்னும் உள்ளே போறேன். 415 00:43:12,257 --> 00:43:14,217 என்ன அது? கேட்கலே. 416 00:43:21,641 --> 00:43:22,475 ஃபிராங்க்ளின்? 417 00:43:27,981 --> 00:43:29,649 ஃபிராங்க்ளின்? 418 00:44:18,114 --> 00:44:18,948 ஃபிராங்க்ளின். 419 00:44:20,116 --> 00:44:21,326 நான் சொல்றது கேட்குதா? 420 00:44:31,753 --> 00:44:33,088 எம்டி - ஃபுல் ஏர் சப்ளை 421 00:44:33,171 --> 00:44:36,674 -ஐரீன்? -ஆமா, ஆமா, நீ பேசறது கேட்குது. 422 00:44:36,758 --> 00:44:38,885 ப்ளீஸ், திரும்ப வா, ஃபிராங்க்ளின். 423 00:44:40,261 --> 00:44:44,766 என்னோட காற்றுல ஏதோ தவறு. 424 00:44:56,694 --> 00:45:00,031 ஏதாவது சொல்லு, அன்பே, ஏதாவது. 425 00:45:09,124 --> 00:45:10,583 ஐரீன். 426 00:45:13,795 --> 00:45:14,796 ஃபிராங்க்ளின்? 427 00:45:20,552 --> 00:45:21,553 ஐ லவ் யூ. 428 00:45:28,351 --> 00:45:29,644 ஐ லவ் யூ. 429 00:45:34,357 --> 00:45:36,609 நான் எல்லா நட்சத்திரங்களையும் பார்க்கறேன். 430 00:46:25,450 --> 00:46:26,826 இருட்டாகுது. 431 00:46:32,248 --> 00:46:34,709 ஃபிராங்க்ளின், போதும் நிறுத்து. 432 00:47:02,695 --> 00:47:06,366 ஐரீன், நான் ஒண்ணு கண்டு பிடிச்சிருக்கேன், இங்கே வா. 433 00:47:12,288 --> 00:47:13,414 என்ன இது? 434 00:47:14,040 --> 00:47:14,999 எனக்குத் தெரியலே. 435 00:47:48,116 --> 00:47:49,284 இதோ வந்தாச்சு. 436 00:47:50,702 --> 00:47:52,036 மூச்சு விடு. 437 00:48:04,173 --> 00:48:05,842 இது எப்படி சாத்தியம்? 438 00:48:07,969 --> 00:48:09,637 நான் உன்னை தேடி வந்தேன். 439 00:48:10,555 --> 00:48:11,806 நீ... 440 00:48:15,268 --> 00:48:16,352 உயிரோடதான் இருக்கோம். 441 00:48:17,770 --> 00:48:19,063 ஆமா, உயிர் இருக்கு. 442 00:48:32,493 --> 00:48:33,620 மூச்சு விடு. 443 00:48:43,630 --> 00:48:45,590 ஃபிராங்க்ளின், இங்கே பாரு. 444 00:52:11,587 --> 00:52:13,589 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாம 445 00:52:13,673 --> 00:52:15,675 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்