1 00:00:13,514 --> 00:00:14,932 அடக் கடவுளே! 2 00:00:16,267 --> 00:00:17,935 -அது விண்வெளி உடையா? -ஆமாம். 3 00:00:18,728 --> 00:00:21,188 பத்து வருடங்களுக்கு முன் செய்தது. 4 00:00:24,775 --> 00:00:26,527 இதுல செய்திருக்கற வேலை... 5 00:00:26,610 --> 00:00:29,238 ஆமா. ஆச்சரியப்படறியா. நான் குப்பைய செய்வதில்ல. 6 00:00:29,321 --> 00:00:31,323 ஆராய்ச்சி செய்தது போலிருக்கு. 7 00:00:31,407 --> 00:00:36,620 ஆமா, சிலர் ஆன்லைன்ல இதைச் செய்ய தேவையான எல்லா செயல்முறையும் சொல்றாங்க. 8 00:00:36,704 --> 00:00:39,915 ஆனா இந்த உடைல ஆக்சிஜன், காற்றறோட்டத்திற்கு தேவையான 9 00:00:39,999 --> 00:00:42,793 அழுத்தத்தைதான் பெற முடியலே... 10 00:00:43,753 --> 00:00:46,881 ஹே, பாருங்க, எனக்கும் இதெல்லாம் செய்ய முடியும். 11 00:00:47,673 --> 00:00:50,968 ஆமாம், அதாவது இதால என்ன மோசமாகப் போகுது? 12 00:00:52,178 --> 00:00:53,721 உனக்கு மூச்சு திணறலாம். 13 00:00:54,889 --> 00:00:57,099 நான் இதுக்கு காசு கொடுப்பேன்னு நினைக்காதே. 14 00:00:57,183 --> 00:01:00,519 -நான் கொடுக்கறேன். -அப்படியா? 15 00:01:00,603 --> 00:01:02,938 நீ வேலையில்லா பணக்காரன். 16 00:01:03,022 --> 00:01:06,275 -என் பழைய வேலையிலிருந்து கிடைத்தது. -"காயமா"? 17 00:01:06,358 --> 00:01:10,404 இல்லை, ஷாம்பெயினின் ஒரு பெரிய வைட்டமின் தொழிற்சாலையில் இன்ஜினீயர். 18 00:01:10,488 --> 00:01:14,617 மல்டி விட்டமின்ல ரைபோஃப்ளேவினை தவறா சொல்லிட்டிருந்தாங்க. புகார் பண்ணினேன். 19 00:01:14,700 --> 00:01:15,659 எக்ஸ்கியூஸ் மீ! 20 00:01:17,536 --> 00:01:20,831 எனக்கு வாடகைக்கு எண்பது கியூபிக் அடி டேங்க் ஆறு வேண்டும். 21 00:01:20,915 --> 00:01:21,874 நாலு ரெகுலேட்டர். 22 00:01:21,957 --> 00:01:24,376 -கண்டிப்பா. ஏரில டைவிங் போறீங்களா? -இல்லை. 23 00:01:24,460 --> 00:01:26,003 நிஜமா? இல்லை குகைக்கா? 24 00:01:26,086 --> 00:01:28,255 புது டைவ் லைட்டுகள் வெச்சிருக்கோம்-- 25 00:01:28,339 --> 00:01:30,049 டேங்க் மட்டும் கொடுங்க, சரியா? 26 00:01:32,760 --> 00:01:33,761 அது ஒரு ஏரி. 27 00:01:38,682 --> 00:01:41,811 நைட் ஸ்கை 28 00:01:45,064 --> 00:01:48,192 ஒகே, கடைசியா ஏறக்குறைய வந்துட்டோம். 29 00:01:55,032 --> 00:01:57,284 அழகா இருக்கு. 30 00:01:58,577 --> 00:02:02,998 உன் அப்பாவ கண்டுபிடிப்பது சிரமமில்ல. இதை பார்த்தா, ஃபார்ன்ஸ்வொர்த் வேகஸ். 31 00:02:05,084 --> 00:02:06,752 அற்புதமான பழைய கட்டிடங்கள். 32 00:02:08,379 --> 00:02:10,714 ஃபிராங்க்ளின் நல்லா அனுபவிப்பாரு. 33 00:02:12,341 --> 00:02:16,178 அந்த விலாசம் இங்கேதான் இருக்கு. ஊருக்கு கடைசின்னு நினைக்கிறேன். 34 00:02:16,720 --> 00:02:17,721 ஆமாம். 35 00:02:25,187 --> 00:02:28,190 இது திரு. டன்லப் அவரை இறக்கி விட்ட இடம் தான். 36 00:02:30,776 --> 00:02:32,987 -இன்னும் இங்கே இருப்பாரா? -தெரியாது. 37 00:02:34,697 --> 00:02:37,157 நெட்டில் ஹவுல் இன் பெட் & பிரேக்பாஸ்ட் 38 00:02:37,241 --> 00:02:39,660 வேலை காலி 39 00:02:47,585 --> 00:02:49,044 ரொம்ப யோசிக்காதே. 40 00:02:49,128 --> 00:02:50,254 நல்லா செய்வே. 41 00:03:01,348 --> 00:03:05,144 ஹெலோ. நெட்டில் ஹவுஸுக்கு வரவேற்கிறேன். ரூம் வேண்டுமா? 42 00:03:06,395 --> 00:03:07,313 யார் நீங்க? 43 00:03:08,439 --> 00:03:10,983 நானா? நான் ஹேனா. இது என் இடம். 44 00:03:11,066 --> 00:03:15,195 இல்லை. நான் வேறு ஒருவரைத் தேடுகிறேன். 45 00:03:22,661 --> 00:03:23,913 உனக்கு கேபை தெரியுமா? 46 00:03:30,502 --> 00:03:31,629 அவர் என் அப்பா. 47 00:03:40,387 --> 00:03:42,932 ரம், கோக், மதியம் விரும்பி சாப்பிடுவேன். 48 00:03:43,682 --> 00:03:46,435 அது எனக்கு வெப்ப மண்டல தீவு உணர்வு தரும். 49 00:03:48,187 --> 00:03:50,189 பெயர் என்னென்னு சொன்னே? 50 00:03:50,272 --> 00:03:52,942 -நான் சொல்லலே. -சரி, சொல்ல விரும்பறயா? 51 00:03:54,026 --> 00:03:55,736 -ஜூட். -ஜூட். 52 00:03:57,279 --> 00:03:59,323 நீ அவரைப் போலவே இருக்க. 53 00:03:59,406 --> 00:04:01,492 அழகா இருக்க! அதிர்ஷ்டக்கார பெண். 54 00:04:01,575 --> 00:04:03,243 இல்லை, நாங்க நண்பர்கள் தான். 55 00:04:03,327 --> 00:04:04,954 அவருக்கு மகன் இருந்தது தெரியாது. 56 00:04:05,496 --> 00:04:07,706 அவரைப் பற்றி நிறைய விஷயம் தெரியாது. 57 00:04:07,790 --> 00:04:09,333 கேப்ரியல் இங்கே இருக்காரா? 58 00:04:09,959 --> 00:04:11,502 மிக தாமதமா வந்திருக்கே பா. 59 00:04:12,336 --> 00:04:14,630 சாரி. நான் கிண்டல் செய்யக் கூடாது. 60 00:04:14,713 --> 00:04:15,881 எங்கே போனார்? 61 00:04:15,965 --> 00:04:17,675 துப்பே இல்லை. 62 00:04:17,758 --> 00:04:20,970 அவர் பையன் தேடி வந்ததில் இருந்து ஒன்று புரியுது, 63 00:04:21,053 --> 00:04:23,973 அவருக்கு யார்கிட்டேயும் சொல்லிட்டு போற பழக்கம் இல்லே. 64 00:04:24,932 --> 00:04:30,354 ஹேனா, அவரைக் கண்டுபிடிப்பது ரொம்ப முக்கியம். ஏதாவது நியாபகம்... 65 00:04:32,815 --> 00:04:35,234 என்னைத் தோண்டித் துருவிப் பார்க்கிறாய். 66 00:04:37,569 --> 00:04:39,238 இது உதவலாம். 67 00:04:39,905 --> 00:04:41,573 நான் சொன்னது போல, அது 10... 68 00:04:42,866 --> 00:04:44,868 கடவுளே, 15 வருடங்களுக்கு முன்பு. 69 00:04:46,078 --> 00:04:49,289 இறந்து போன லிண்டா அத்தை இருந்தாங்க. 70 00:04:49,373 --> 00:04:50,374 ஆர்ஐபி. 71 00:04:50,457 --> 00:04:52,501 இந்த வீட்டை எனக்கு கொடுத்தாங்க. 72 00:04:52,584 --> 00:04:56,296 நான் இதை பி&பி ஆக மாற்றினேன். அப்போதைய யோசனை. 73 00:04:56,380 --> 00:04:58,465 இடம் ரொம்ப மோசமாக இருந்தது. 74 00:04:58,549 --> 00:05:01,844 ஒருநாள், ஒரு ஒல்லியான தாடி வைத்த மனிதன் கதவைத் தட்டினார். 75 00:05:01,927 --> 00:05:04,763 அவர் டவுனுக்கு புதிது, தங்க இடம் வேணும்ன்னாரு. 76 00:05:04,847 --> 00:05:08,142 அது கேப்தான், உனக்கு இன்னும் புரியலேன்னா சொல்றேன். 77 00:05:08,225 --> 00:05:11,353 நிறைய வேலைகள் இருந்ததால அவரை இங்கேயே இருக்க சொன்னேன். 78 00:05:13,897 --> 00:05:15,858 தாக்காதவாறு இருக்க விரும்பல, ஆனா 79 00:05:15,941 --> 00:05:18,652 எங்களுக்கிடையே நட்பை தாண்டி ஒரு உறவு இருந்தது. 80 00:05:20,029 --> 00:05:23,782 காதல் நாவல்களில் இடையில் உதவியாட்கள் வரக் காரணம் இருக்கு. 81 00:05:25,743 --> 00:05:27,161 இவன் மேல ஒரு கண்ணு வைங்க. 82 00:05:28,746 --> 00:05:32,791 ஆனா நாளாக ஆக ஆக கேப் போயிடுவார்னு எனக்கு தோண ஆரம்பிச்சது. 83 00:05:33,709 --> 00:05:35,794 அதே மாதிரி, ஒரு நாள் மாயமாயிட்டார். 84 00:05:38,964 --> 00:05:41,175 திடீர்ன்னு எங்க போனார்னே தெரியலயா? 85 00:05:41,258 --> 00:05:42,593 நீ சொல்லு, நண்பனே. 86 00:05:42,676 --> 00:05:45,262 ஒரு துப்பு கூட வைக்காம போயிட்டாரு. 87 00:05:50,768 --> 00:05:53,145 எங்கேயிருந்து வந்தீங்க, கேட்க மறந்துட்டேன். 88 00:05:53,228 --> 00:05:56,607 -இல்லனாய். நாங்க வந்த-- -அது ரொம்ப தூரம் இருக்கு. 89 00:05:56,690 --> 00:06:00,569 ஜூட், உன் அப்பா இங்கே இல்லையென்றால், நாம் உடனே கிளம்பலாம். 90 00:06:00,652 --> 00:06:02,696 இல்லனாய்? ரொம்ப தூரம் ஆச்சே! 91 00:06:02,780 --> 00:06:06,408 இரவு இங்கே தங்குங்க, சரியா? நானும் தனியா இருக்கேன். 92 00:06:06,492 --> 00:06:09,870 அப்படியா? நாங்களும் நிறைய தூரம் ஓட்டிட்டு வந்தோம். 93 00:06:09,953 --> 00:06:12,456 இருங்க! கேப் பற்றி இன்னும் கதை சொல்றேன். 94 00:06:15,542 --> 00:06:16,752 வெறும் ஒரே நாள் இரவு. 95 00:06:19,254 --> 00:06:20,255 சரி. 96 00:06:25,844 --> 00:06:29,723 ராண்டா, ஜெர்ரியோட இரவு நமக்கு பார்பகியூ. நியாபகம் இருக்கா? 97 00:06:29,807 --> 00:06:32,351 சொல்லு, இல்லே, சாரி. 98 00:06:32,434 --> 00:06:35,062 நான் ஃபிராங்க்ளின்க்கு உதவப் போறேன். 99 00:06:35,145 --> 00:06:38,440 இன்று அவரோட அப்படி என்ன முக்கியமான வேலை? 100 00:06:40,359 --> 00:06:41,360 சொல்ல முடியாது. 101 00:06:42,694 --> 00:06:45,531 சரி. நீ சொல்றது வித்யாசமா இல்லே? 102 00:06:45,614 --> 00:06:48,534 நீங்க வெளியிலே போய், பூல் விளையாடறீங்கனு நினைச்சேன். 103 00:06:48,617 --> 00:06:50,702 அப்படித்தான். இல்ல, இருந்தோம். 104 00:06:50,786 --> 00:06:52,454 ஆனா இப்போ இது வேற. 105 00:06:53,789 --> 00:06:54,873 பெரிய விஷயம், நீன். 106 00:06:56,458 --> 00:06:58,877 இந்த உலகம் அளவு பெரியது. 107 00:07:04,800 --> 00:07:05,634 சரி. 108 00:07:06,718 --> 00:07:07,928 என்ன? 109 00:07:08,011 --> 00:07:11,515 நீ இதுவரை நண்பர்கள் தேடியதில்லை. இப்பவும் செய்யலே. 110 00:07:11,598 --> 00:07:14,852 தேர்தலுக்குப் பிறகு வேற ஒரு திட்டம் தீட்டின. 111 00:07:14,935 --> 00:07:18,438 இல்லை. அது போல இல்லே. அதோட இது வெறும் பார்பகியூதானே. 112 00:07:18,522 --> 00:07:20,149 உனக்கு நான் இல்லாம வேடிக்கை. 113 00:07:20,232 --> 00:07:22,568 -ரோண்டா, லாரிகிட்டே ஹாய் சொல்லு. -ஜெர்ரி. 114 00:07:23,652 --> 00:07:25,279 அது ரோண்டா, ஜெர்ரி. 115 00:07:25,362 --> 00:07:27,698 சரி. ஜெர்ரி. 116 00:07:27,781 --> 00:07:28,657 என் தப்புதான். 117 00:07:30,450 --> 00:07:32,786 ஷாம்பெயினில் எல்லோரையும் விட்டு வந்தேன். 118 00:07:34,538 --> 00:07:37,916 என் குடும்பம். என் நண்பர்கள். இப்போ சரியானதை செய்கிறேன். 119 00:07:38,000 --> 00:07:39,168 அது அவ்வளவு எளிதல்ல. 120 00:07:39,251 --> 00:07:41,628 நடந்ததெல்லாம் என் தப்பு போல நீ நடந்துக்கறே. 121 00:07:41,712 --> 00:07:45,757 மக்களுக்கு வேலை போச்சு. மார்க்கெட்ல ஒருத்தி முகத்தில் துப்பினாள். 122 00:07:45,841 --> 00:07:48,468 நியாயத்துக்கு துணை போனா விளைவுகள் இருக்கும். 123 00:07:48,552 --> 00:07:53,015 அதோட நகர சபையில் ஊழல் இருக்குன்னு மருந்தகம் முன்பு நின்று கோருவது. 124 00:07:53,098 --> 00:07:54,850 அது முற்றிலும் அவமானகரமானது! 125 00:07:59,771 --> 00:08:00,814 அடக் கடவுளே. 126 00:08:01,857 --> 00:08:02,816 என்ன? 127 00:08:04,568 --> 00:08:06,737 அது நீதான். இல்லையா? 128 00:08:09,364 --> 00:08:10,616 நீதான் புகார் கொடுத்தாய். 129 00:08:13,285 --> 00:08:16,705 நான் ஃபிராங்க்ளின் கையெழுத்தை போலியா போட்டேன்னு சொன்னே. 130 00:08:21,251 --> 00:08:23,128 என்னால் திரும்ப சகிக்க முடியாது. 131 00:08:24,213 --> 00:08:26,006 சங்கடப் பட முடியாது. 132 00:08:27,799 --> 00:08:30,385 அது, நீ சும்மா திரும்ப பெற்றா போதும்ன்னு... 133 00:08:33,555 --> 00:08:35,140 எனக்கு நினைவில் இருக்கும் வரை, 134 00:08:36,350 --> 00:08:38,685 எல்லோரும் என்னை சொல்வது... 135 00:08:40,103 --> 00:08:42,731 நான் பெருசா கதையளப்பேன்... 136 00:08:43,982 --> 00:08:45,192 பின் புஸ்ஸுன்னு போவேன். 137 00:08:47,402 --> 00:08:49,738 நீ கூட, என் சொந்த மனைவி. 138 00:08:49,821 --> 00:08:52,783 -நான் அப்படி நினைக்கவில்லை. -பொய் சொல்லாதே. 139 00:08:56,912 --> 00:08:59,039 நான் உன் முதல் தேர்வு இல்லை. 140 00:09:03,919 --> 00:09:05,337 நீ என்னை ஒப்புக் கொண்டே. 141 00:09:07,839 --> 00:09:09,466 நீ வருந்துமாறு செய்யமாட்டேன். 142 00:09:13,512 --> 00:09:14,721 சிறப்பானவனா ஆவேன். 143 00:09:18,767 --> 00:09:19,810 நீயே பார்ப்பே. 144 00:09:21,520 --> 00:09:23,522 நீ ஏன் சிறப்பா ஆகணும்? 145 00:09:26,525 --> 00:09:28,151 ஏன் நீ நீயா இருக்கக்கூடாது? 146 00:09:40,998 --> 00:09:43,125 காணவில்லை 147 00:09:46,545 --> 00:09:50,465 ஃபார்ன்ஸ்வொர்த் டவுன் சதுக்கம் 148 00:09:50,549 --> 00:09:52,509 நான் ஏன் இங்கே காத்திருக்கணும்? 149 00:09:53,302 --> 00:09:55,137 யாராவது வேனை பார்த்துக்கணும். 150 00:09:55,887 --> 00:09:57,639 நாம் பேசாமல் நிக்-அ கூப்பிடலாம். 151 00:09:57,723 --> 00:09:59,683 அவர் இங்கே இருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது. 152 00:09:59,766 --> 00:10:01,810 இல்லை. இன்னும் மோசமா ஆயிருக்கும். 153 00:10:05,564 --> 00:10:07,816 அவனைப் பார்த்தா ஆபத்தானவன் போல இல்லே. 154 00:10:08,442 --> 00:10:09,568 உண்மையில் பார்க்க நல்லவனா இருக்கான். 155 00:10:09,651 --> 00:10:11,403 வெளித் தோற்றம் ஏமாற்றும். 156 00:10:11,486 --> 00:10:12,904 ஆனால் அவன் கெட்டவன்னு எப்படி உனக்குத் தெரியும்? 157 00:10:13,655 --> 00:10:14,614 ஏன்னா அவங்க சொன்னாங்க. 158 00:10:15,949 --> 00:10:17,951 அதை நீ நம்பிட்டியா? 159 00:10:19,494 --> 00:10:20,704 நான் நம்புவேன். 160 00:10:21,121 --> 00:10:22,581 அப்படி என்றால் என்ன தெரியுமா? 161 00:10:23,081 --> 00:10:24,249 அதற்குப் பெயர் தான் நம்பிக்கை. 162 00:10:24,958 --> 00:10:26,960 அது இல்லாமல், எதுக்கும் தான் என்ன அர்த்தம்? 163 00:10:29,338 --> 00:10:30,756 -மதிய வணக்கம், மிஸ். -ஹெலோ. 164 00:10:31,214 --> 00:10:32,758 -இது உங்க வேனா? -ஆமாம். 165 00:10:32,841 --> 00:10:36,178 -ஏதாவது தவறா? -ஆம், இங்கே நிறுத்தக் கூடாது, பாருங்க? 166 00:10:36,261 --> 00:10:38,096 ஒதுக்கப்பட்ட பார்க்கிங் 167 00:10:38,180 --> 00:10:39,806 இந்த நாட்டில் இருக்கற பார்க்கிங்... 168 00:10:39,890 --> 00:10:41,558 வெளியூரா? 169 00:10:41,641 --> 00:10:43,185 -ஆமாம். -நியூவார்க். 170 00:10:43,268 --> 00:10:47,522 -நான் அங்கே போனதே இல்லை. -நான் என் மகளுடன் பயணம் வந்தேன். 171 00:10:47,606 --> 00:10:49,066 நிஜமா? 172 00:10:49,149 --> 00:10:50,275 ஃபார்ன்ஸ்வொர்த்துக்கா? 173 00:10:52,402 --> 00:10:53,695 அம்மா. 174 00:10:53,779 --> 00:10:55,155 என்னைப் பார்த்து பேசுங்க. 175 00:10:55,238 --> 00:10:56,281 என்ன? 176 00:10:56,365 --> 00:10:59,618 ஏதாவது சொல்லுங்க! அவருக்குப் புரியாது! 177 00:11:00,327 --> 00:11:01,745 ஒஹையோவில் சிலி வெறுக்கத் தக்கது. 178 00:11:01,828 --> 00:11:03,121 அது நல்லது! 179 00:11:03,205 --> 00:11:04,081 சாரி. 180 00:11:04,164 --> 00:11:05,791 இப்படித்தான் என்னை பயமுறுத்தறே! 181 00:11:05,874 --> 00:11:07,209 இவள் தான் அந்த பையனுடன் சுற்றியவள்! 182 00:11:07,292 --> 00:11:08,418 அவரைப் பாரு, பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்காரு. 183 00:11:08,502 --> 00:11:10,337 -சாரி, எனக்கு-- -ஒரு நிமிஷம். 184 00:11:10,420 --> 00:11:12,714 உன்னை நம்ப முடியாது... 185 00:11:12,798 --> 00:11:14,174 உனக்கு உடம்பு பூரா பொய்! 186 00:11:14,257 --> 00:11:16,301 நீ என்னை ஒரு கடத்தி மூலமா இங்கே கொண்டு வந்தே... 187 00:11:16,385 --> 00:11:17,886 சாரி, இளம் வயசு, இல்லையா? 188 00:11:17,969 --> 00:11:19,137 -சாரி. -பரவாயில்லை. 189 00:11:19,221 --> 00:11:22,724 நிறைய விஷயம் இருக்கும் போலேயே. வேனை நகர்த்துங்க. 190 00:11:22,808 --> 00:11:24,976 சரி, நன்றி. மன்னிச்சுடுங்க. 191 00:11:28,980 --> 00:11:30,273 நன்றி. 192 00:11:30,899 --> 00:11:31,983 நல்லது. 193 00:11:33,610 --> 00:11:34,903 அது எப்படி இருந்தது? 194 00:11:42,661 --> 00:11:45,247 ஹை. நான் ஃபிராங்க்ளின். நான் பேசமுடியாது, 195 00:11:45,330 --> 00:11:49,960 நீங்க செய்தி மற்றும் உங்க ஃபோன் நம்பர் கொடுத்தால், திரும்ப கூப்பிடுவேன். 196 00:11:50,043 --> 00:11:53,588 ஹெலோ, ஃபிராங்க்ளின். இது நான்தான். ஐரீன். 197 00:11:54,214 --> 00:11:56,425 இன்னும் இங்கேதான் இருக்கோம். 198 00:11:58,093 --> 00:12:01,430 இங்கே தங்கப் போறோம். ஆனா நாளைக்கு வந்துடுவோம். 199 00:12:02,973 --> 00:12:05,142 உனக்கு சாப்பிட தேவையானது இருக்கும். 200 00:12:05,225 --> 00:12:09,146 ஃப்ரீசர்ல சாப்பாடு இருக்கு. சுட வைச்சு சாப்பிடு. 201 00:12:09,229 --> 00:12:13,150 ஆனா இந்த முறை பாத்திரத்தை எடுக்க மறந்துடாதே. 202 00:12:14,860 --> 00:12:20,574 இங்கே ஃபோன் சரியா இல்லே, ஆனா இந்த செய்தி உங்களுக்கு கிடைச்சா, கூப்பிடுங்க. 203 00:12:23,160 --> 00:12:24,161 ஐ மிஸ் யூ. 204 00:12:25,954 --> 00:12:26,913 பை-பை. 205 00:12:37,382 --> 00:12:38,508 ஹே. 206 00:12:39,134 --> 00:12:40,260 ஃபோன் செய்தாச்சா? 207 00:12:40,343 --> 00:12:42,304 இங்கே வேற யாராவது இருக்காங்களா? 208 00:12:42,387 --> 00:12:44,181 இல்லை, நாம் மட்டும் தான். 209 00:12:45,307 --> 00:12:47,893 இங்கே யார் சப்தமோ கேட்டா மாதிரி இருந்தது. 210 00:12:48,852 --> 00:12:51,563 பழைய வீடு. பேயா இருக்கலாம். 211 00:12:51,646 --> 00:12:52,981 ஆனால் இல்லே. 212 00:12:53,064 --> 00:12:54,274 இல்லே இருக்கா? 213 00:12:55,901 --> 00:12:59,321 ஹேனா எப்படி மீன்பிடி படகில் வேலை செய்தார்னு கூறினார். 214 00:12:59,404 --> 00:13:01,281 அதை நான் செய்யவே மாட்டேன். 215 00:13:01,364 --> 00:13:04,034 நல்லா பணம் கொடுத்தது. இன்னொரு 216 00:13:04,117 --> 00:13:06,703 -கீழே பார்ல ரம் இருக்கு. -சரி. 217 00:13:10,373 --> 00:13:11,374 ஜூட். 218 00:13:15,337 --> 00:13:20,467 ஹேனா பத்தி என்ன நினைக்கிறே? அவ ஒரு மாதிரி இல்லே? 219 00:13:21,092 --> 00:13:22,385 எனக்குத் தெரியலே. 220 00:13:22,469 --> 00:13:24,179 நான் அவளை நம்பறேன். 221 00:13:24,262 --> 00:13:27,098 நம்ப விரும்பறியா, இல்லே நம்பறியா? 222 00:13:28,308 --> 00:13:29,935 அவ ஆபத்தானவ மாதிரி தெரியலே. 223 00:13:30,977 --> 00:13:33,271 உண்மைய சொன்னா, அவளை அப்பா விரும்பிருக்காரு. 224 00:13:33,355 --> 00:13:37,317 -அத கொஞ்சம் யோசிக்கணும். -உனக்கு அப்பாவையே தெரியாது. 225 00:13:39,653 --> 00:13:40,570 சாரி. 226 00:13:40,654 --> 00:13:42,781 -என் மேலே கோபமா இருக்கீங்களா? -இல்லை. 227 00:13:42,864 --> 00:13:43,865 அது வெறும்... 228 00:13:44,449 --> 00:13:48,578 ஃபிராங்க்ளின தனியா விட்டு வந்ததுக்கு கவலைப் படறேன். 229 00:13:49,538 --> 00:13:50,497 சாரி. 230 00:13:53,750 --> 00:13:54,668 ஹே. 231 00:13:54,751 --> 00:13:55,919 எல்லாம் சரியா? 232 00:13:56,836 --> 00:13:58,421 ஆமா, நன்றாக இருக்கு. 233 00:13:58,505 --> 00:14:03,468 ஆனா நான் மேலே போய் கொஞ்சம் படுக்க நினைக்கிறேன். 234 00:14:03,552 --> 00:14:06,555 -சரி, நான் உதவி செய்யறேன், -இல்லை, நானே போயிடுவேன். 235 00:14:12,394 --> 00:14:16,147 -ரொம்ப கஷ்டப் பட்டுட்டாங்க. -இல்லை, எப்பயும் எங்கிட்ட அப்படித்தான். 236 00:14:28,201 --> 00:14:30,203 ஹே. அவள் ஃபோன் காலை கேட்டியா? 237 00:14:30,287 --> 00:14:34,583 ஆமா, அவ கணவனுக்கு ஏதோ செய்தி. ஆனா இதைக் கேளேன். 238 00:14:35,542 --> 00:14:38,169 ஹை, இது ஃபிராங்க்ளின். நான் பேசமுடியாது, 239 00:14:38,253 --> 00:14:42,632 நீங்க செய்தி மற்றும் உங்க ஃபோன் நம்பர் கொடுத்தால், திரும்ப கூப்பிடுவேன். 240 00:14:43,800 --> 00:14:47,220 அது நாணயங்கள் வெச்சிருந்த ஆள். எல்லோரும் ஒரே ஆளுங்கதான். 241 00:14:48,013 --> 00:14:49,180 இப்போ என்னை நம்புவே. 242 00:14:49,264 --> 00:14:52,267 எப்பவும் நம்பறேன். இது கடைசியா நடக்குதுன்னு அதிர்ச்சி. 243 00:14:52,350 --> 00:14:54,519 -ஆமாம். -அவங்களே வந்துட்டாங்க. 244 00:14:54,603 --> 00:14:58,356 -சந்தேகப்படறா மாதிரி இருக்காங்களா? -உன்னை ஏமாத்தறமாதிரி இருக்கா? 245 00:14:59,899 --> 00:15:01,526 எப்படின்னு தெரியலே. 246 00:15:02,360 --> 00:15:04,362 எப்படியும், நாம தொடர்பு கொண்டோம். 247 00:15:04,446 --> 00:15:05,488 ஆமாம். 248 00:15:06,615 --> 00:15:07,866 உதவிக்கு அழைக்கணும். 249 00:15:07,949 --> 00:15:08,992 சரி. 250 00:15:09,075 --> 00:15:10,493 -தலை சுத்துது. -ஆமாம். 251 00:15:28,803 --> 00:15:30,096 இறுக்கமா இருக்கு. 252 00:15:30,680 --> 00:15:33,099 ஆமா, இது உனக்கானது இல்லே. 253 00:15:35,310 --> 00:15:37,896 நீ இப்போ என்ன செய்யறேன்னு மனைவி நினைப்பா? 254 00:15:37,979 --> 00:15:39,648 அவளுக்கு எதுவும் தெரியாது. 255 00:15:39,731 --> 00:15:41,858 அப்படியே தெரிஞ்சாலும் கண்டுக்க மாட்டா. 256 00:15:42,776 --> 00:15:44,611 நான் அப்படி நினைக்கலை. 257 00:15:45,320 --> 00:15:47,572 -ஐரீனுக்கு நான் அங்கு போனது தெரியுமா? -இல்லை! 258 00:15:48,657 --> 00:15:51,034 இல்லை. நாம் அப்படித்தான் வெச்சிக்கணும். 259 00:15:51,660 --> 00:15:55,455 எதுவும் சொல்லாதீங்க. இது நம் விஷயம். மனைவிகளை அனுமதிக்க வேண்டாம். 260 00:15:56,998 --> 00:15:58,958 -சரி. செய்யலாம். -ஆமாம். 261 00:16:03,963 --> 00:16:05,465 இதை போட்டுக்கறேன். 262 00:16:05,548 --> 00:16:06,508 போட்டாச்சா? 263 00:16:08,051 --> 00:16:09,719 -ஆமா. நான் தயார். -சரி. 264 00:16:12,263 --> 00:16:15,058 இது வேலை செய்யுது. அழுத்தம் கொடுக்குது. 265 00:16:18,687 --> 00:16:19,729 பைரன்? 266 00:16:20,605 --> 00:16:21,690 ஹே, பைரன்? 267 00:16:25,694 --> 00:16:27,278 -பைரன்! -ஏமாத்திட்டேன்! 268 00:16:30,865 --> 00:16:32,617 உங்க முகத்துல அந்த மாற்றம். 269 00:16:32,701 --> 00:16:35,537 இது வேலை செய்யுது. நான் சொன்னேல்ல. 270 00:16:36,413 --> 00:16:37,497 நாம் செய்யப் போறோம். 271 00:16:38,498 --> 00:16:39,916 நாம் அங்கே போகப் போறோம். 272 00:16:47,340 --> 00:16:48,508 நீ எப்படி? 273 00:16:50,093 --> 00:16:51,094 உன் கதை என்ன? 274 00:16:54,472 --> 00:16:55,682 என்னிடம் எதுவுமில்லே. 275 00:16:57,851 --> 00:16:58,935 கண்டிப்பா இருக்கணும். 276 00:16:59,936 --> 00:17:02,814 எல்லோரிடமும் இருக்கு. எங்கேர்ந்து வர்றே? 277 00:17:07,444 --> 00:17:08,445 இங்கே, அங்கே. 278 00:17:11,573 --> 00:17:13,950 இவங்களோட நீ எப்படி சேர்ந்தே? 279 00:17:18,371 --> 00:17:19,789 அதிர்ஷ்டம் தான். 280 00:17:21,499 --> 00:17:24,878 உன் குடும்பத்திற்கு நீ அப்பாவை தேடறேன்னு தெரியுமா? 281 00:17:30,091 --> 00:17:32,093 ஆமா, தெரியும். 282 00:17:35,263 --> 00:17:37,515 அழுத்தக்காரன். நீ அவரை போலவே இருக்கே. 283 00:17:42,020 --> 00:17:44,898 இது கேட்க வித்யாசமா இருக்கு, ஆனா... 284 00:17:47,317 --> 00:17:51,863 கேப் ஏதோ ஒன்றுல ஈடுபட்டு இருக்காருன்னு எனக்கு எப்பவுமே தோணும்... 285 00:17:54,282 --> 00:17:55,241 விசித்திரம். 286 00:18:00,371 --> 00:18:01,998 அதை எப்படி சொல்றீங்க. 287 00:18:03,875 --> 00:18:05,794 அவர் ஏதோ ஆபத்தான ஒரு விஷயத்தை 288 00:18:08,046 --> 00:18:09,422 மறைக்கிறார்ன்னு தோணும். 289 00:18:18,139 --> 00:18:20,850 ஒருவேளை சும்மா என்னை நம்ப வைத்திருக்கலாம். 290 00:18:28,608 --> 00:18:30,318 இதான் அவருக்கு பிடிச்ச அறை. 291 00:18:31,277 --> 00:18:34,280 இங்கே படிப்பதிலேயே அதிக நேரம் செலவிடுவார். 292 00:18:36,366 --> 00:18:38,868 அவரோட புத்தகம் சிலது இன்னும் இருக்கும். 293 00:18:41,663 --> 00:18:43,081 விநோதமா இருக்குமே. 294 00:18:44,582 --> 00:18:46,000 நல்லா இருக்கு. 295 00:18:46,668 --> 00:18:48,837 சின்ன உலகம்னு காட்டுது, இல்லையா? 296 00:18:50,296 --> 00:18:51,172 குட் நைட்! 297 00:19:08,982 --> 00:19:13,903 மான்டி க்ரிஸ்டோவின் கோமான் டுமா 298 00:20:17,842 --> 00:20:20,511 பாட்டி? நல்லா இருக்கீங்களா? விழுந்தீங்களா? 299 00:20:22,430 --> 00:20:24,057 சாரி, எழுப்பிட்டேனா. 300 00:20:24,140 --> 00:20:27,018 தூங்க முடியலேன்னு, புத்தகத்தை எடுக்க போனேன், 301 00:20:27,101 --> 00:20:29,062 தலைகீழா விழுந்துச்சு. 302 00:20:29,145 --> 00:20:32,732 -நான் உதவறேன். -இல்லை. என்னால முடியும். நானே... 303 00:20:32,815 --> 00:20:34,108 போய் தூங்கு. 304 00:20:34,192 --> 00:20:39,030 -ஒரு நிமிஷமாவது இருக்கேன். -இல்லை. நானே சமாளிச்சுப்பேன் 305 00:20:39,113 --> 00:20:40,323 நீ போ. 306 00:20:42,283 --> 00:20:43,952 பாட்டி, ஏன் என்னைப் பிடிக்கலே? 307 00:20:48,289 --> 00:20:49,666 டெனீஸ்! 308 00:20:49,749 --> 00:20:52,293 முட்டாள்தனமா பேசாதே, நீ என் பேத்தி. 309 00:20:52,377 --> 00:20:53,628 ஐ லவ் யூ. 310 00:20:55,088 --> 00:20:57,423 பிடிக்காதவங்க மேலே அன்பு செலுத்த முடியாது. 311 00:20:57,507 --> 00:20:59,717 சரி, எனக்கு உன்னை பிடிக்கும். 312 00:21:02,345 --> 00:21:03,596 அப்படி நான் நினைக்கலே. 313 00:21:06,516 --> 00:21:07,475 அப்படியா? 314 00:21:08,101 --> 00:21:11,270 இல்லை, எப்பவும் என்னை விட்டு தள்ளியே இருக்கறீங்க. 315 00:21:13,064 --> 00:21:14,399 இது முதல் முறை இல்லே. 316 00:21:15,441 --> 00:21:16,859 நான் சிறியவளா இருந்தபோதே. 317 00:21:20,738 --> 00:21:21,781 நான் அப்படியா? 318 00:21:26,661 --> 00:21:29,038 எனக்குப் புரியலே. என் அம்மாவாலையா? 319 00:21:30,623 --> 00:21:32,041 நான் கறுப்பர் என்பதாலா? 320 00:21:32,125 --> 00:21:35,545 கண்டிப்பா இல்லை! ஏன் இப்படி நினைக்கிறே? 321 00:21:35,628 --> 00:21:37,755 என் அன்பு வேண்டாம்கற மாதிரி இருக்கு. 322 00:21:37,839 --> 00:21:38,923 எனக்கு வேண்டும்! 323 00:21:41,009 --> 00:21:42,844 உன் அன்பு எனக்கு வேண்டும். 324 00:21:43,386 --> 00:21:44,971 அப்போ இது என்ன? 325 00:21:58,693 --> 00:22:01,612 நீ உன் அப்பா இல்லாம வளர்ந்தே. 326 00:22:02,947 --> 00:22:04,198 நான்தான் காரணம். 327 00:22:05,324 --> 00:22:06,868 நான் தான் பொறுப்பு... 328 00:22:08,619 --> 00:22:10,496 அவனை பாதுகாப்பா வைத்திருக்கணும். 329 00:22:10,580 --> 00:22:11,914 என்னால் செய்ய முடியலே. 330 00:22:16,044 --> 00:22:17,712 உன் அன்புக்கு தகுதி இல்லாதவ. 331 00:22:21,841 --> 00:22:23,217 பாட்டி... 332 00:22:23,301 --> 00:22:24,969 அவருக்கு உடம்பு சரியில்லே. 333 00:22:26,763 --> 00:22:30,183 உடம்பு சரியில்ல. நீங்களும் தாத்தாவும் முடிஞ்சத செய்தீங்க. 334 00:22:33,186 --> 00:22:34,812 இன்னும் செய்திருக்கலாம். 335 00:22:39,108 --> 00:22:40,777 நான் இன்னும் செய்திருக்கணும். 336 00:22:45,865 --> 00:22:46,908 சாரி. 337 00:23:01,756 --> 00:23:03,174 ரொம்ப சாரி. 338 00:23:08,346 --> 00:23:10,556 -ஐ லவ் யூ. -ஐ லவ் யூ டூ. 339 00:23:26,155 --> 00:23:27,740 இங்கே என்ன செய்யறே? 340 00:23:31,577 --> 00:23:32,954 வேலைக்கு போகலே? 341 00:23:34,956 --> 00:23:36,457 இது உடையாம இருக்கே. 342 00:23:38,376 --> 00:23:39,669 எல்லாம் சரியா இருக்கா? 343 00:23:43,506 --> 00:23:44,924 அந்த வேலை ஒத்து வரலை. 344 00:23:46,968 --> 00:23:48,052 மைக்கேல். 345 00:23:48,136 --> 00:23:49,512 நான் கார்ல உட்கார்ந்து 346 00:23:49,595 --> 00:23:54,225 ஒவ்வொரு காலையும் போய், சுத்தறேன். 347 00:23:54,308 --> 00:23:55,226 நாள் முழுதும். 348 00:23:57,061 --> 00:23:58,938 அதை அவங்க பாராட்டறதா தெரியல. 349 00:24:02,525 --> 00:24:03,734 லெஸ்லிக்கு தெரியுமா? 350 00:24:08,906 --> 00:24:12,076 உங்க ஸ்கூலில் வேலை இருக்குமான்னு கேட்டுப் பாருங்களேன்? 351 00:24:12,160 --> 00:24:16,038 -உணவு விடுதி கூட சுத்தம் செய்யறேன். -முடியாதுன்னு நினைக்கிறேன். 352 00:24:17,623 --> 00:24:19,417 ஏன்? நீங்க என்னை நம்பலையா? 353 00:24:20,501 --> 00:24:22,170 அது ஒத்து வராது, மைக்கேல். 354 00:24:23,254 --> 00:24:26,591 சில வருடங்கள் முன்பு முடிந்திருக்கலாம். இனிமே முடியாது. 355 00:24:31,345 --> 00:24:35,683 என்னை தளர்ச்சி ஆக்கறேன்னு நினைக்கிறேன். 356 00:24:38,144 --> 00:24:39,604 ஆமா, அப்படிதான் தோணுது. 357 00:24:41,898 --> 00:24:44,317 மைக்கேல், இப்போ நீ ஒரு அப்பா. 358 00:24:45,026 --> 00:24:47,278 ஒரு அழகான பெண் குழந்தை இருக்கு. 359 00:24:48,529 --> 00:24:50,615 அவள் உன்னையே நம்பியிருக்கா. 360 00:24:50,698 --> 00:24:52,074 அம்மா, உங்களுக்கு தெரி... 361 00:24:53,618 --> 00:24:54,660 முயற்சி பண்றேன். 362 00:24:54,744 --> 00:24:56,579 நீ கடினமா முயற்சிக்கணும். 363 00:24:57,705 --> 00:25:02,376 வேலை கிடைக்கும் வரை முயற்சிக்கணும். 364 00:25:03,836 --> 00:25:07,381 உனக்கு நிறைய கொடுத்துருக்கோம். 365 00:25:08,049 --> 00:25:09,217 பல வாய்ப்புகள். 366 00:25:09,300 --> 00:25:12,762 லெஸ்லியும் கொடுத்தாள். ஆனால் நீ... 367 00:25:13,888 --> 00:25:15,097 நீ தூக்கி எறிந்தாய். 368 00:25:17,058 --> 00:25:18,059 எனக்குத் தெரியும். 369 00:25:18,809 --> 00:25:20,144 நீ போராடுகிறாய். 370 00:25:21,854 --> 00:25:23,105 அது கடினம்னு தெரியும். 371 00:25:24,607 --> 00:25:26,525 ஆனா ஒரு கட்டத்தில், நீதான்... 372 00:25:27,610 --> 00:25:31,113 உன்னுடைய வாழ்க்கைக்கு நீதான் பொறுப்பு எடுத்துக்கணும். 373 00:25:39,455 --> 00:25:40,373 ஆமாம். 374 00:25:42,124 --> 00:25:43,209 நீங்க சொல்றது சரி. 375 00:25:52,176 --> 00:25:53,177 நீங்க சரி தான். 376 00:26:02,436 --> 00:26:04,021 -அப்பா. -ஹே, பையா. 377 00:26:08,150 --> 00:26:10,945 நாள் ஆரம்பமே, நல்ல ஆச்சரியம். 378 00:26:12,863 --> 00:26:14,198 ஒரு கப் காஃபி தரட்டுமா? 379 00:26:14,282 --> 00:26:17,660 இல்லை, வேண்டாம். இந்த பக்கமா போகும் போது ஊஞ்சலை பார்த்தேன், 380 00:26:17,743 --> 00:26:19,078 ஆடினா என்னென்னு வந்தேன். 381 00:26:19,161 --> 00:26:22,498 நான் அந்த ஊஞ்சலைப் போடும் போது, அந்த மரம் பாதியளவு இருந்தது. 382 00:26:23,374 --> 00:26:25,501 காலம் பறக்குது, இல்லையா? 383 00:26:25,584 --> 00:26:29,297 ஆமாம், நானும் அதோட கிளம்பப் போறேன், தாமதமாச்சு. 384 00:26:33,134 --> 00:26:34,135 ஐ லவ் யூ, அப்பா. 385 00:26:39,432 --> 00:26:40,349 அம்மா. 386 00:26:43,311 --> 00:26:45,313 வெள்ளி டின்னர்க்கு வரீங்கதானே? 387 00:26:47,523 --> 00:26:48,441 கண்டிப்பா. 388 00:26:53,029 --> 00:26:54,030 அப்போ பார்க்கலாம். 389 00:27:53,631 --> 00:27:56,300 உன்னுடைய மிக முக்கியமான நாளுக்கு தயாரா? 390 00:27:57,802 --> 00:27:59,762 ஒரு அறிவுரை சொல்லட்டுமா? 391 00:27:59,845 --> 00:28:01,472 கண்டிப்பா. உடை பற்றிதானே? 392 00:28:02,348 --> 00:28:03,682 இல்லை. அதைப் பற்றி... 393 00:28:04,892 --> 00:28:06,143 எதுவுமே இல்லை. 394 00:28:08,020 --> 00:28:12,983 நேற்று இரவு நீ பேசியதைப் பற்றியது. நீ மற்றும் ஜெனீன் பற்றியது. 395 00:28:13,359 --> 00:28:16,570 ஐயோ, ஃபிராங்க், நீ என் கல்யாண ஆலோசகரா என்ன? 396 00:28:16,654 --> 00:28:18,614 எல்லாமே ஜோக் இல்லை, தெரியுமில்லே? 397 00:28:18,697 --> 00:28:23,202 ஒருவரோடு வாழ்க்கை நடத்த தேர்ந்தெடுத்தால், அதில் தீவிரமாக இரு. 398 00:28:25,371 --> 00:28:27,373 சரி. அப்பறம்? 399 00:28:29,625 --> 00:28:33,587 சரி... நீங்கள் இருவரும் இளமையானவர்கள். 400 00:28:35,589 --> 00:28:38,634 எல்லாமே கச்சிதமா இருப்பதில்லை. எப்போ இருந்திருக்கு? 401 00:28:38,717 --> 00:28:41,637 நீ மனிதன் தானே? யாரும் கச்சிதமானவர் இல்லை. 402 00:28:44,265 --> 00:28:46,767 ஆனா நீ எப்படியாவது சரி செய்ய முயற்சி செய். 403 00:28:49,061 --> 00:28:50,896 உன்னை நேசிப்பவர்களை நீயும் நேசி. 404 00:28:53,524 --> 00:28:58,612 அது... அதுதான் இங்கே வாழ்க்கை. அதுதான் ரொம்ப முக்கியம். 405 00:29:00,281 --> 00:29:01,282 குடும்பம். 406 00:29:04,326 --> 00:29:05,286 சரி, ஃபிராங்க். 407 00:29:07,163 --> 00:29:08,038 கண்டிப்பாக. 408 00:29:12,251 --> 00:29:13,127 ஆனா அப்பறம். 409 00:29:27,391 --> 00:29:28,476 வா, ஃபிராங்க். 410 00:29:29,351 --> 00:29:30,352 வரேன். 411 00:29:33,272 --> 00:29:35,191 அப்போ நீ வரலையா? 412 00:29:35,941 --> 00:29:37,902 நாள் முழுதும் நோட்டீஸ் போட்டு அலையவா? 413 00:29:37,985 --> 00:29:39,862 இல்லை, நன்றி. அதுக்கு இங்கேயே இருக்கேன். 414 00:29:39,945 --> 00:29:42,656 அதோட இங்கே ரூம் சேவை, பூல், எல்லாமே இருக்கு. 415 00:29:42,740 --> 00:29:44,700 அப்போ நீ ஃபோனையே தான் பார்த்துகிட்டு இருக்கபோறே. 416 00:29:45,618 --> 00:29:47,745 நான் இந்த ஊர்ல யார் என்ன போஸ்ட் போட்டு இருக்கான்னு பார்க்கப் போறேன். 417 00:29:48,829 --> 00:29:51,415 அவங்களுக்கு உயர்நிலை பள்ளி பேஸ்கெட் பால் குழுவை ரொம்ப பிடிக்கும். 418 00:29:54,210 --> 00:29:55,794 அட, இது அவன்தான். 419 00:29:57,171 --> 00:29:59,423 இங்கே ஜூட் நமக்கு ஒரு பாடலை தரப் போறார். 420 00:29:59,507 --> 00:30:02,301 ஜூடுக்காக கேட்போம்! பாடுங்க, ஜூட்! சரி! 421 00:30:03,594 --> 00:30:04,803 பாரு. 422 00:30:06,055 --> 00:30:07,139 இது அந்த துரோகிதானே? 423 00:30:08,265 --> 00:30:09,475 இது எங்கே இருந்தது? 424 00:30:09,558 --> 00:30:12,686 ஏதோ பார். ஜே... ஸ்ப்ராட்ஸ். 425 00:30:13,354 --> 00:30:14,355 நாம் போகலாமா? 426 00:30:14,438 --> 00:30:16,607 இல்லை. நீ இங்கேயே இரு. நான் போறேன். 427 00:30:16,690 --> 00:30:19,193 புரியலே. நான் வரணும்னு விரும்புவேன்னு நினைச்சேன். 428 00:30:19,777 --> 00:30:21,445 இப்படி என்னை விட்டுட்டு போனா நான் எப்படி கற்றுக்கொள்வது? 429 00:30:21,529 --> 00:30:24,949 நாம ரொம்ப பக்கத்தில் வந்துட்டோம். ஆபத்தானது. 430 00:30:26,158 --> 00:30:27,618 நான் உன்னுடன் வர விரும்புகிறேன். 431 00:30:27,701 --> 00:30:29,787 நீயும் இதில் பங்கெடுக்க விரும்புகிறாயா? 432 00:30:29,870 --> 00:30:30,788 ஆமாம். 433 00:30:30,871 --> 00:30:32,915 -உன் பங்கை ஆற்ற விரும்புகிறாயா? -ஆமாம்! 434 00:30:32,998 --> 00:30:35,960 சரி! அப்படி என்றால் என் கட்டளையைப் பின்பற்று. 435 00:30:53,561 --> 00:30:54,979 -ஹெலோ? -நிக்? 436 00:30:56,647 --> 00:30:57,898 நான் தான். 437 00:30:57,982 --> 00:30:58,857 டோனி? 438 00:30:58,941 --> 00:31:01,944 ஜே ஸ்ப்ராட்ஸ் பார் & டேப் 439 00:31:12,913 --> 00:31:14,206 3 மணிக்குதான் திறப்போம். 440 00:31:14,290 --> 00:31:15,291 ஆமாம். 441 00:31:16,125 --> 00:31:17,459 நான் அவனைத் தேடுகிறேன். 442 00:31:21,714 --> 00:31:24,425 அவனுக்கு உதவி தேவை, இங்கே வந்தான்னு தெரிஞ்சது. 443 00:31:25,009 --> 00:31:28,178 -ஆமா. அன்றிரவு. வித்யாசமா இருந்தான். -ஆமாம். 444 00:31:29,471 --> 00:31:31,974 -எங்கே தங்கியிருக்கான் தெரியுமா? -தெரியாதே. 445 00:31:33,475 --> 00:31:34,977 ஏதாவது? 446 00:31:35,060 --> 00:31:35,978 ப்ளீஸ்? 447 00:31:37,479 --> 00:31:40,482 இருங்க. என்னிடம் ஏதோ விட்டுவிட்டுப் போனான். அது இருக்கு. 448 00:31:40,566 --> 00:31:41,400 நன்றி. 449 00:31:50,534 --> 00:31:52,411 இந்த முகவரியை பற்றி கேட்டான். 450 00:31:54,663 --> 00:31:55,539 நன்றி. 451 00:32:26,028 --> 00:32:28,405 -வழக்கு வேண்டாம். -இல்லை. சாரி, மேடம். 452 00:32:29,198 --> 00:32:32,368 எனக்கு இவரை கண்டுபிடிக்கணும். உடம்பு சரி இல்லாம இருக்காரு. 453 00:32:32,451 --> 00:32:34,870 அவர் உங்களைத் தேடுவதா கேள்விப்பட்டேன். 454 00:32:38,415 --> 00:32:40,709 ஆமா, இவரை நான் பார்த்திருக்கேன். 455 00:32:41,418 --> 00:32:42,503 எங்கே? 456 00:32:44,797 --> 00:32:46,256 வெகுமதி இருக்கா? 457 00:32:47,257 --> 00:32:48,300 வெகுமதியா? 458 00:32:49,009 --> 00:32:51,136 அவருக்கு உதவி வேண்டும்னு சொல்றேன். 459 00:32:51,220 --> 00:32:52,262 எனக்கும் தேவை. 460 00:32:54,640 --> 00:32:55,599 எவ்வளவு? 461 00:32:56,475 --> 00:32:58,310 3 ஆயிரம் நியாயமா இருக்கும். 462 00:33:01,271 --> 00:33:04,233 -ஹெலோ, மிஸ் நியூபரி! -ஹே, ஜெரமி, ஓட்டிகிட்டே இரு. 463 00:33:07,194 --> 00:33:11,323 பாரு, வாழ்க்கை எனக்கு சில கஷ்டங்களை கொடுத்திருக்கு, சரியா? 464 00:33:12,324 --> 00:33:15,828 எனக்கு வேலை இல்லை. வரி கட்டணும். என் வீடு போயிடும். 465 00:33:15,911 --> 00:33:17,788 என்னால் பொய்யை தூரத்துலேர்ந்தே 466 00:33:17,871 --> 00:33:21,125 மோப்பம் பிடிக்க முடியும், சோகக் கதை எல்லாம் சொல்லாதே. 467 00:33:21,208 --> 00:33:24,128 அவன் இருக்குமிடம் தெரியணும்னா $3000 தா. 468 00:33:24,795 --> 00:33:26,004 நம்பர் வெச்சிருக்கே. 469 00:33:30,718 --> 00:33:32,511 நீங்க மிஸ் நியூபெரியின் சிநேகிதியா? 470 00:33:32,594 --> 00:33:34,596 -இல்லை. -இருக்காது. 471 00:33:34,680 --> 00:33:36,557 அவங்களுக்கு நண்பர்களே கிடையாது. 472 00:33:36,640 --> 00:33:38,058 அதான் நான் ஹை சொன்னேன். 473 00:33:39,518 --> 00:33:40,477 பை. 474 00:33:46,233 --> 00:33:47,943 வீட்டில் செய்த க்ரனோலா. 475 00:33:48,026 --> 00:33:49,987 எங்க விருந்தினர்களுக்கு கொடுப்போம். 476 00:33:50,821 --> 00:33:51,822 நன்றி, ஹேனா. 477 00:33:51,905 --> 00:33:53,407 -வரவேற்கிறேன். -நன்றி. 478 00:33:55,576 --> 00:33:56,577 நன்றி. 479 00:33:57,619 --> 00:34:00,247 சாரி, என்னால் கேப் பற்றி அதிகம் உதவ முடியலை. 480 00:34:03,167 --> 00:34:06,170 ஆனா, நான் சொல்றது, தேடுவதை விடாதே. 481 00:34:08,380 --> 00:34:11,341 அவரைப் பார்த்தால், நான் ஹை சொன்னேன்னு சொல்லு. 482 00:34:14,178 --> 00:34:15,095 சத்தியமாக. 483 00:34:43,499 --> 00:34:44,750 அவங்க கிளம்பிட்டாங்க. 484 00:34:45,793 --> 00:34:47,085 ஆம், அவர்களை பார்த்தேன். 485 00:35:12,444 --> 00:35:14,863 நாம் ஏன் சூட்ட மறுபடி சரி பார்க்க கூடாது? 486 00:35:14,947 --> 00:35:16,615 பாதுகாப்புக்காகத்தான்? 487 00:35:17,825 --> 00:35:20,035 நீங்க கவலைப்படுபவரா நினைச்சதே இல்லை. 488 00:35:20,118 --> 00:35:24,623 சரி. நான் இங்க வயசுல இந்த வேலை செய்ய வேண்டாம். 489 00:35:25,332 --> 00:35:29,336 இவரு விண்வெளிக்கு ஆயிரம் முறை வந்தேன்னு சொல்றார்! 490 00:35:31,505 --> 00:35:33,298 கேளுங்க, நாம் போறோம். 491 00:35:33,382 --> 00:35:35,342 மனிதகுலத்திற்கு இது தேவை. 492 00:35:35,425 --> 00:35:36,301 மனிதகுலமா? 493 00:35:37,427 --> 00:35:39,346 மனிதம் நல்லாத்தான் இருக்கு. 494 00:35:39,429 --> 00:35:41,265 எந்த கிரகத்தில் வாழறீங்க? 495 00:35:46,728 --> 00:35:47,771 ரொம்ப சரி. 496 00:35:49,940 --> 00:35:51,108 ஹே, பைரன். 497 00:35:54,278 --> 00:35:55,153 சொல்லுங்க? 498 00:35:56,405 --> 00:35:57,447 நான் வர மாட்டேன். 499 00:36:03,579 --> 00:36:04,496 சாரி. 500 00:36:06,206 --> 00:36:07,833 சரி. எனக்குப் புரியுது. 501 00:36:09,376 --> 00:36:12,170 -இது பலவீனமான இதயங்களுக்கு இல்லே. -இல்லை, பயமில்லை. 502 00:36:16,508 --> 00:36:18,260 ஐரீன் இல்லாம போக விரும்பலை. 503 00:36:20,012 --> 00:36:20,929 என்னால் முடியாது. 504 00:36:24,516 --> 00:36:25,517 என்னால் முடியும். 505 00:36:44,369 --> 00:36:48,582 இந்த நிகழ்ச்சில என்ன வேணா நடக்கலாம், அப்படி இருந்தா, 506 00:36:49,499 --> 00:36:52,419 இந்த உலகிற்கு நான் என்ன செய்தேன்னு சொல்லணும். 507 00:36:54,713 --> 00:36:57,257 அட, நீயும் போக வேண்டாமே. 508 00:36:57,341 --> 00:37:00,177 இந்த முழு விஷயமும் நினைக்க முட்டாள்தனமா இருக்கு. 509 00:37:00,260 --> 00:37:02,971 இதுதான் நான் செய்ததுலேயே குறைந்தபட்ச முட்டாள்தனம். 510 00:37:42,678 --> 00:37:43,887 வேலை செய்யப் போகுது. 511 00:38:08,120 --> 00:38:09,621 பைரன், நான் பேசறது கேட்குதா? 512 00:38:28,974 --> 00:38:30,350 அங்கே எப்படி இருக்கு? 513 00:38:34,688 --> 00:38:36,023 அருமையா இருக்கு. 514 00:38:37,691 --> 00:38:39,192 ஃபிராங்க், அருமையா இருக்கு! 515 00:38:40,736 --> 00:38:42,654 நீங்க இதை பார்த்திருக்கலாம். 516 00:38:43,989 --> 00:38:46,533 சொர்க்கத்துல இருக்கற மாதிரி இருக்கு. 517 00:38:47,868 --> 00:38:49,202 அப்படி இருக்க வேண்டாம். 518 00:38:51,288 --> 00:38:52,831 நான் அங்கே போகப் போறேன். 519 00:38:52,914 --> 00:38:54,499 சரி, வேண்டாம்... 520 00:38:55,375 --> 00:38:57,252 ரொம்ப தூரம் போகாதே. 521 00:39:00,380 --> 00:39:01,465 இல்லை, கொஞ்ச தூரம்... 522 00:39:02,549 --> 00:39:03,717 சும்மா கொஞ்சம் 523 00:39:04,968 --> 00:39:06,636 வர விரும்பினேன் 524 00:39:06,720 --> 00:39:08,096 இன்னும் கொஞ்ச தூரம். 525 00:39:12,350 --> 00:39:13,393 கடவுளே! 526 00:39:14,144 --> 00:39:15,729 -என்ன இது-- -என்ன? 527 00:39:15,812 --> 00:39:17,481 பைரன், நீ நல்லா இருக்கியா? 528 00:39:18,106 --> 00:39:18,940 இது ரொம்ப... 529 00:39:19,983 --> 00:39:21,568 விசித்திரம், ஃபிராங்க். 530 00:39:22,402 --> 00:39:24,946 என்ன அது? எதைப் பார்க்கிறே? 531 00:39:27,657 --> 00:39:30,077 நான் இங்கே ஒரு மரச் சாமானை பார்க்கிறேன். 532 00:39:31,036 --> 00:39:32,621 பைரன், திரும்ப வா. 533 00:39:33,246 --> 00:39:34,289 திரும்ப வா. 534 00:39:36,583 --> 00:39:40,212 நான் இங்கே வந்துட்டேன். என்னால் பார்க்க... 535 00:39:41,129 --> 00:39:42,005 நண்பா. 536 00:39:43,006 --> 00:39:47,302 பைரன், நீ பேசறது சரியா கேட்கலே. திரும்ப வா. 537 00:39:49,096 --> 00:39:50,055 அடக் கடவுளே. 538 00:39:51,056 --> 00:39:53,058 ஃபிராங்க், இதை நம்ப மாட்டீங்க! 539 00:39:54,226 --> 00:39:55,268 ஃபிராங்க்! 540 00:39:56,228 --> 00:39:57,187 கடவுளே... 541 00:39:58,021 --> 00:39:59,022 பைரன்? 542 00:40:01,775 --> 00:40:04,653 பைரன், நீ பேசறது கேட்கலே. பார்க்கவும் முடியலே. 543 00:40:04,736 --> 00:40:06,655 பைரன், திரும்ப வா. 544 00:40:11,076 --> 00:40:12,119 பைரன்? 545 00:40:13,328 --> 00:40:14,329 பைரன்? 546 00:40:16,790 --> 00:40:18,250 பைரன், சொல்றது கேட்குதா? 547 00:40:24,589 --> 00:40:26,716 பைரன்? திரும்ப வாப்பா, ப்ளீஸ். 548 00:40:28,301 --> 00:40:29,553 கடவுளே. 549 00:40:49,614 --> 00:40:51,992 தி ரோஸ்ஃபின்ச் ஹோட்டல் 550 00:40:52,075 --> 00:40:53,827 செலஸ்டியல் ட்ரேபரி 551 00:41:06,381 --> 00:41:08,425 நிக்கின் மூக்கு சரியாகுது. 552 00:41:11,094 --> 00:41:13,263 இதைச் செய்வேன்னு நினைக்கலை, ஸ்டெல்லா. 553 00:41:14,973 --> 00:41:16,808 உன் அப்பா ரொம்ப வருத்தப்படுவார். 554 00:41:18,393 --> 00:41:22,063 துரோகி இங்கே இருக்கான். அவனை தேட வழி தெரியும்னு நினைக்கிறேன். 555 00:41:22,147 --> 00:41:23,940 நினைக்கிறேன்னா? 556 00:41:24,024 --> 00:41:27,652 அவன் இருப்பிடம் ஒரு பெண்ணிற்கு தெரியும். ஆனா காசு கேட்கிறாள். 557 00:41:29,613 --> 00:41:31,031 அவளைப் பற்றி யாருக்கு கவலை? 558 00:41:31,865 --> 00:41:33,825 இதில் அவளுக்கு சம்பந்தமில்லை. 559 00:41:34,576 --> 00:41:36,036 பணத்தை தருவது சுலபம். 560 00:41:37,120 --> 00:41:38,079 பணம் தரணுமா? 561 00:41:40,290 --> 00:41:41,541 நிஜமா? 562 00:41:45,462 --> 00:41:48,215 சரி, சரி. உலகம் மாறிவிட்டது. 563 00:41:54,721 --> 00:41:58,016 இதான் சாகசத்தின் முடிவு. 564 00:41:58,099 --> 00:42:00,227 கொஞ்சம் ஏமாற்றமானது. 565 00:42:04,397 --> 00:42:07,108 ஜூட், நீ ஏன் உள்ளே போக கூடாது. 566 00:42:07,192 --> 00:42:09,027 நான் டெனீஸ் கூட தனியா பேசணும். 567 00:42:11,947 --> 00:42:13,114 -நன்றி. -சரி. 568 00:42:18,328 --> 00:42:20,538 என்னோடு பின்பக்கத்திற்கு வா. 569 00:42:20,622 --> 00:42:22,374 உனக்கு ஒன்று காட்டப் போகிறேன். 570 00:42:38,306 --> 00:42:39,266 ஃபிராங்க்ளின்? 571 00:42:44,729 --> 00:42:45,981 ஏதாவது கண்டுபிடித்தாயா? 572 00:42:50,819 --> 00:42:51,778 இல்லை. 573 00:42:55,824 --> 00:42:57,284 எல்லாம் எப்படி நடந்தது? 574 00:43:01,454 --> 00:43:02,706 சொல்லும்படி இல்லை. 575 00:44:18,281 --> 00:44:20,075 தாத்தாவா இதைக் கட்டினார்? 576 00:44:20,158 --> 00:44:21,659 இந்த செல்லரா, ஆமாம். 577 00:44:23,161 --> 00:44:24,371 மற்றது இல்லை. 578 00:44:25,538 --> 00:44:26,956 "நட்சத்திரங்களுக்கு." 579 00:44:28,291 --> 00:44:31,127 முதலில், ஒரு குண்டு பதுங்கு குழின்னு நினைத்தோம். 580 00:44:31,211 --> 00:44:32,295 ஆனால் அது இல்லை. 581 00:44:33,088 --> 00:44:34,130 என்ன இது? 582 00:44:35,048 --> 00:44:37,384 இது என்னனு இன்னும் சொல்ல தெரியலை. 583 00:44:51,481 --> 00:44:55,068 -பாட்டி, பயமா இருக்கு. என்ன இது? -எனக்குப் பக்கத்தில் உட்கார். 584 00:45:00,698 --> 00:45:04,702 உன்னுடைய அப்பா இறந்து சில நாட்கள் கழித்து இதைப் கண்டுபிடித்தோம். 585 00:45:06,079 --> 00:45:08,623 எப்படியோ எல்லாத்தையும் சம்மந்தப் படுத்தினேன். 586 00:45:09,791 --> 00:45:12,001 மைக்கேலை இழந்தது, பிறகு நான்... 587 00:45:13,837 --> 00:45:15,004 நான் நினைத்தது... 588 00:45:16,172 --> 00:45:18,049 இது எல்லாமே இணைக்கப் பட்டது என்று. 589 00:45:19,342 --> 00:45:21,761 ஆனால் இதற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? 590 00:45:23,221 --> 00:45:27,142 இப்போ தான் தெரியுது, எந்த சம்பந்தமும் இல்லை என்று. 591 00:45:33,982 --> 00:45:35,984 டெனீஸ், நான் சொல்லப்போவதை 592 00:45:37,652 --> 00:45:38,987 நம்புவது கடினம். 593 00:45:40,530 --> 00:45:41,948 ஆனால் உண்மை இதுதான். 594 00:45:45,952 --> 00:45:48,288 நீ அந்த வட்டத்திற்குள் நின்றால், 595 00:45:49,706 --> 00:45:51,207 கதவுகள் மூடிக் கொள்ளும். 596 00:45:52,417 --> 00:45:53,751 விளக்குகள் எரியும். 597 00:45:55,628 --> 00:45:56,504 அதோடு நீ... 598 00:45:58,298 --> 00:46:03,553 நீ உன் வாழ்க்கையில் விசித்திரமா ஒன்றை உணருவாய். 599 00:46:07,056 --> 00:46:08,558 கதவுகள் திறக்கும். 600 00:46:10,977 --> 00:46:12,812 நீ இன்னொரு கிரகத்தில் இருப்பாய். 601 00:46:14,647 --> 00:46:16,774 நீங்க உங்க தலையை இடிச்சிகிட்டீங்களா. 602 00:46:16,858 --> 00:46:18,276 சொல்றதுல அர்த்தமே இல்லை. 603 00:46:20,612 --> 00:46:21,529 பரவாயில்லை. 604 00:46:33,541 --> 00:46:34,626 மைக்கேலுக்கு பின் 605 00:46:37,045 --> 00:46:38,129 கஷ்டமா இருந்தது. 606 00:46:40,089 --> 00:46:41,007 ரொம்ப கடினம்... 607 00:46:42,342 --> 00:46:43,676 கஷ்டமா இருந்தது. 608 00:46:47,138 --> 00:46:48,890 இதைக் கண்டுபிடித்த பிறகு, நான்... 609 00:46:49,641 --> 00:46:51,351 இது எனக்கு உதவும்னு நினைத்தேன். 610 00:46:52,519 --> 00:46:53,686 இப்போது, நான் 611 00:46:55,939 --> 00:46:57,941 நான் உனக்குத்தான் உதவியிருக்கணும்... 612 00:46:58,024 --> 00:47:00,902 -நான் தாத்தாவை கூட்டிவரேன். -...எப்போதும். வேண்டாம். 613 00:47:00,985 --> 00:47:02,320 அவருக்குத் தெரியும் அன்பே. 614 00:47:04,489 --> 00:47:07,033 உன்னை இதிலிருந்து பாதுகாக்க விரும்பினோம். 615 00:47:11,955 --> 00:47:14,374 -பிறகு ஜூட் வந்தான்-- -ஜூட்? 616 00:47:16,793 --> 00:47:17,710 ஆமாம். 617 00:47:19,170 --> 00:47:20,797 இங்கிருந்துதான் வந்தான். 618 00:47:22,507 --> 00:47:23,550 இல்லை, அவன் வரலை. 619 00:47:25,718 --> 00:47:27,011 அவன் அப்படியா சொன்னான்? 620 00:47:27,845 --> 00:47:31,266 டெனீஸ், நான் தான் அவனைக் கண்டுபிடித்தேன். 621 00:47:32,976 --> 00:47:33,893 இங்கே. 622 00:47:35,520 --> 00:47:36,396 இல்லை. 623 00:47:39,357 --> 00:47:40,775 இல்லை, நீங்க செய்யலை. 624 00:47:42,694 --> 00:47:44,195 அது உண்மை இல்லை. 625 00:47:44,279 --> 00:47:45,405 அதுதான் உண்மை. 626 00:47:45,488 --> 00:47:46,656 அது தான் உண்மை. 627 00:47:52,870 --> 00:47:54,080 நீங்க பொய் சொன்னீங்க. 628 00:47:57,125 --> 00:47:58,126 எல்லோருமே. 629 00:48:34,954 --> 00:48:36,789 யார் இவெங்கெல்லாம்? 630 00:48:36,873 --> 00:48:38,082 உனக்குத் தேவை இல்லை. 631 00:48:45,673 --> 00:48:46,674 ஆகட்டும், திற. 632 00:48:51,095 --> 00:48:52,347 என்ன இது? 633 00:48:53,890 --> 00:48:55,016 எனக்கு பணம் வேண்டும். 634 00:48:56,184 --> 00:48:58,478 நான் தெளிவா சொன்னேன், பணம் தான்னு. 635 00:48:59,312 --> 00:49:00,772 நாணயங்கள் வேண்டாம். 636 00:49:00,855 --> 00:49:04,025 -நம்பு, என்னிடமே இருக்கு. -அது தங்கம். 637 00:49:04,859 --> 00:49:07,028 $3,000-க்கு மேல் மதிப்பு இருக்கும். 638 00:49:07,612 --> 00:49:11,032 அப்போ அதை வித்து பணமா கொண்டு வாங்க. 639 00:49:11,532 --> 00:49:14,327 நான் தெளிவா சொன்னேன். இது ஒப்பந்தம் இல்லை. 640 00:49:15,912 --> 00:49:17,372 துரோகி எங்கே? 641 00:49:17,872 --> 00:49:19,040 என்ன? 642 00:49:25,296 --> 00:49:26,214 அம்மா... அவரை நிறுத்து! 643 00:49:28,049 --> 00:49:29,801 -எங்கே அவன்? -நான்... அவன்... 644 00:49:31,052 --> 00:49:32,679 அவன் யார்க் வீட்டில், அவன்... 645 00:49:34,514 --> 00:49:38,226 பராமரிப்பாளன். போஸ்ட் சாலைக்கு அடுத்து இருக்கு. 646 00:49:38,851 --> 00:49:41,354 அவ்வளவுதான் எனக்குத் தெரியும். சத்தியமா. 647 00:49:43,022 --> 00:49:44,107 பார்த்தாயா? 648 00:49:46,859 --> 00:49:48,403 கஷ்டமே இல்லை. 649 00:49:58,121 --> 00:49:59,455 ஏன் எப்படி செய்தே? 650 00:50:00,748 --> 00:50:01,874 அவள் சொன்னாளே! 651 00:50:08,089 --> 00:50:09,340 நீ ரொம்ப இளகிட்டே. 652 00:50:16,764 --> 00:50:18,182 அதை சரி செய்வோம். 653 00:50:20,184 --> 00:50:21,436 உன்னுடைய நன்மைக்காக. 654 00:50:43,124 --> 00:50:44,375 அது சரியாகும். 655 00:50:47,712 --> 00:50:49,046 சத்தியமா சொல்றேன். 656 00:52:46,205 --> 00:52:48,207 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 657 00:52:48,291 --> 00:52:50,293 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்