1 00:00:10,428 --> 00:00:11,429 ஐரீன். 2 00:00:12,805 --> 00:00:15,933 -இதோ நாம். -உன் கைத்தடியை கொண்டு வரேன். 3 00:00:17,017 --> 00:00:18,394 ரொம்ப பண்ண வேணாம். 4 00:00:19,186 --> 00:00:21,355 டாக்டர் இப்படித்தான் இருக்க சொன்னார். 5 00:00:28,571 --> 00:00:30,406 ஷூஸ் போட்டு இருக்கீயா? 6 00:00:32,032 --> 00:00:34,493 நான் வீட்டுக்குள் போட மாட்டேன்னு தெரியும்ல. 7 00:00:50,593 --> 00:00:52,553 நாம் கடைசியா எப்போ ஆடினோம்? 8 00:00:53,929 --> 00:00:55,014 ரொம்ப நாள் ஆச்சு. 9 00:01:51,070 --> 00:01:53,239 அவ்வளவு பழைய கார் இயங்கினது ஆச்சரியம். 10 00:01:55,199 --> 00:01:58,118 -உன்னோட உரிமம் காலாவதி ஆனது. -அப்படியா? 11 00:02:01,747 --> 00:02:04,124 அப்போ நான் அதை புதுப்பிக்கணும். 12 00:02:06,043 --> 00:02:07,044 உனக்கு எப்படி? 13 00:02:09,088 --> 00:02:13,175 கொஞ்சமா சொல்லிக் கொடுத்தேன். ஆனா நல்லாவே ஓட்டறான். 14 00:02:15,094 --> 00:02:16,929 ஐரீன் ஒரு நல்ல டீச்சர். 15 00:02:17,012 --> 00:02:19,598 நீங்க இனிமே எனக்காக ஓட்ட வேண்டியதில்லை. 16 00:02:21,225 --> 00:02:23,269 அந்த சுதந்திரத்தை ரொம்ப மிஸ் பண்ணேன். 17 00:02:25,855 --> 00:02:27,815 அது உன்னை எங்கே கொண்டு போச்சு? 18 00:02:28,649 --> 00:02:32,653 சும்மா சுத்தினோம். ஜூடோட அப்பாவைப் பற்றி சிலது கிடைத்தது. 19 00:02:32,736 --> 00:02:35,823 பில் டன்லப்ன்னு ஒருத்தர் கூட இருந்திருக்காரு. 20 00:02:35,906 --> 00:02:38,367 நீங்க ரெண்டு பெரும் ஹோம்ஸ், வாட்சன் தான். 21 00:02:41,996 --> 00:02:46,834 எனக்கு வொர்க்ஷாப்ல கொஞ்சம் வேலை இருக்கு. அங்கே போறேன். 22 00:02:47,710 --> 00:02:48,794 டின்னருக்கு நன்றி. 23 00:03:08,188 --> 00:03:09,231 அட ரக்கூன்கள். 24 00:03:23,579 --> 00:03:26,165 ஃபிராங்க்ளின் 25 00:03:35,424 --> 00:03:37,384 "டியர் ஃபிராங்களின் 26 00:03:37,468 --> 00:03:39,970 முதல்ல நான் சாரி சொல்லிக்கிறேன். 27 00:03:40,054 --> 00:03:42,181 உன்னை காயப்படுத்த நான் இதை செய்யலை. 28 00:03:42,264 --> 00:03:45,142 அது ஒண்ணுமில்லை, என் காத்திருப்பு முடிந்தது." 29 00:03:47,186 --> 00:03:50,940 நன்றி, திரு, டன்லப். நாங்க வந்து பார்க்கிறோம். 30 00:03:51,941 --> 00:03:53,859 சரி, பை பை. 31 00:03:55,402 --> 00:03:56,779 அது பில் ஜூனியர். 32 00:03:56,862 --> 00:03:59,823 அவர் சொன்னது அவர் அப்பா இறக்கும் வரை அந்த நர்சிங் 33 00:03:59,907 --> 00:04:01,241 ஹோம்ல தான் இருந்தாராம். 34 00:04:03,827 --> 00:04:06,038 -சான்ட்ரா பொய் சொல்லலே. -ஆமா. 35 00:04:06,121 --> 00:04:09,583 அவர் இந்த நகரத்துல வேலை செய்யறார், நாம் அவரைப் பார்க்கலாமாம். 36 00:04:12,920 --> 00:04:13,796 நாளை? 37 00:04:13,879 --> 00:04:15,172 ஆமாம். நாளைக்கு தான். 38 00:04:16,674 --> 00:04:19,343 இன்று ஒருநாள் இரவு எந்த பிரச்சனையும் 39 00:04:19,426 --> 00:04:21,387 செய்யாம இருப்பியா? 40 00:04:22,471 --> 00:04:24,264 இருப்பேன். 41 00:04:24,932 --> 00:04:26,475 அது நல்லதுதான். 42 00:05:04,888 --> 00:05:08,684 நீங்க மேலே வந்ததை கவனிக்கலே. கடைல வேலை முடிஞ்சதா? 43 00:05:11,770 --> 00:05:14,565 என்னை விட பலது இப்போ உனக்கு முக்கியமா இருக்கு. 44 00:05:17,818 --> 00:05:18,902 என்ன விஷயம்? 45 00:05:41,216 --> 00:05:43,010 என்னால இங்கே இருக்க முடியாது. 46 00:05:57,399 --> 00:05:58,317 கடவுளே. 47 00:06:11,872 --> 00:06:12,873 ஹே. 48 00:06:14,500 --> 00:06:17,961 நீ எங்களுக்கு என்ன செய்றேன்னு உனக்குத் தெரியுதா? 49 00:06:19,713 --> 00:06:21,173 எங்களுக்கு ஏற்படுத்தற வலி? 50 00:06:23,759 --> 00:06:25,385 என்ன சொல்றீங்க? 51 00:06:27,846 --> 00:06:30,390 நீ வருவதற்கு முன்னாடி நாங்க நல்லா இருந்தோம். 52 00:06:37,147 --> 00:06:38,148 நிச்சயமாவா? 53 00:06:59,086 --> 00:07:02,631 நைட் ஸ்கை 54 00:07:03,132 --> 00:07:08,345 வேலை காலி 55 00:07:20,524 --> 00:07:21,817 எனக்கு ஒரு அறை வேண்டும். 56 00:07:22,651 --> 00:07:26,572 -இரவுக்கா, இல்லே மணி நேரத்திற்கா? -இரவுக்கு, இரண்டு அறைகள், ப்ளீஸ். 57 00:07:27,698 --> 00:07:30,075 ஒரு அறைக்கு 85, அதோடு வரி. 58 00:07:31,493 --> 00:07:34,746 நிறைய செலவு. பேசாம வேனிலேயே தூங்கலாம். 59 00:07:41,336 --> 00:07:42,462 இதோ உன்னுடையது. 60 00:07:43,213 --> 00:07:46,258 இது அவசர தேவையோ எதுக்கோ 61 00:07:47,426 --> 00:07:49,303 என்னுடைய மாற்று சாவி. 62 00:07:49,887 --> 00:07:50,888 வேண்டாம், நன்றி. 63 00:07:54,474 --> 00:07:55,475 வா போகலாம். 64 00:08:00,647 --> 00:08:04,568 ஸ்கைலைன் மோட்டல். 65 00:08:05,903 --> 00:08:06,904 நல்லா இருக்கா? 66 00:08:07,571 --> 00:08:08,447 இல்லே. 67 00:08:09,823 --> 00:08:11,033 ஆனா பாருங்க! 68 00:08:11,116 --> 00:08:12,743 இங்கே காலணி இருந்தது! 69 00:08:13,577 --> 00:08:16,079 அதைப் போடாதே, டோனி. அழுக்கானது. 70 00:08:17,998 --> 00:08:20,667 நாம் வெளியே போய் ஜாலியா இருந்துட்டு வரலாமா? 71 00:08:20,751 --> 00:08:21,752 வேண்டாம். 72 00:08:21,835 --> 00:08:24,546 இங்கே சுத்த நிறைய இடம் இருக்கு, ஆன்லைன்ல பார்த்தேன். 73 00:08:24,630 --> 00:08:28,133 மால், 30 உணவகங்களோட இருக்கு. 74 00:08:28,926 --> 00:08:31,553 இன்று இரவு வேண்டாம். நாம் திரும்பி போகும்போது சுற்றலாம். 75 00:08:34,681 --> 00:08:37,559 பாரு! காட்சில்லா! இது உனக்கு பிடிக்கும் தானே. 76 00:08:38,685 --> 00:08:40,145 பார்க்க தோணல. 77 00:08:44,650 --> 00:08:45,651 அம்மா. 78 00:08:46,860 --> 00:08:48,528 நிக் வேன்ல ஏன் துப்பாக்கி வெச்சிருக்காரு? 79 00:08:50,030 --> 00:08:52,741 எனக்குத் தெரியாது. ஆனா எல்லா அமெரிக்கர்களும் வெச்சிருப்பாங்க. 80 00:08:53,325 --> 00:08:54,743 நிக் ரொம்ப முக்கியமா தெரிய விரும்பலாம். 81 00:08:56,411 --> 00:08:57,955 என் அப்பாவைப் பற்றி தெரியும்னு சொன்னாரு. 82 00:09:00,499 --> 00:09:01,917 அவர் உன்கிட்டே அந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது. 83 00:09:03,919 --> 00:09:04,962 நீ சொன்னது சரிதான். 84 00:09:06,046 --> 00:09:07,047 நீ பேசியிருக்கணும். 85 00:09:08,173 --> 00:09:09,174 டோனி. 86 00:09:09,800 --> 00:09:12,094 உன்கிட்டே சில விஷயங்கள சொல்லாமல் இருக்க காரணம் இருக்குன்னு நினைக்கிறாயா? 87 00:09:12,177 --> 00:09:13,637 உன்னை பாதுகாக்கன்னு தெரியலே? 88 00:09:14,554 --> 00:09:20,018 இதற்கு முன் நீ சாதாரண வாழ்க்கை வாழணும்னு விரும்பினேன். 89 00:09:20,102 --> 00:09:21,770 சாதாரண வாழ்க்கையா? 90 00:09:22,479 --> 00:09:25,524 15 வயசாகுது, என் அம்மாதான் என்னோட ஒரே தோழி. என்ன வாழ்க்கை இது? 91 00:09:25,607 --> 00:09:28,026 அப்போ ஆனா யாரு? 92 00:09:28,110 --> 00:09:31,113 நீ அவளை வீட்டுக்கு வர வேண்டாம்ன பிறகு பல வருடங்களா நாங்க நண்பர்களில்லை. 93 00:09:31,780 --> 00:09:33,824 இது தேவாலயத்தில் பார்த்த பையனை பத்தியா? 94 00:09:33,907 --> 00:09:36,576 நீ ஏன் இது முக்கியம் இல்லேங்கற மாதிரியே நடிக்கிறே? 95 00:09:37,244 --> 00:09:41,832 நான் வீட்லயே இருக்கணும்? நண்பர்கள் கூடாது, வேலை கூடாது, எதுவும் கூடாதா? 96 00:09:42,499 --> 00:09:44,334 அதைச் செய்ய நீ பைத்தியமா இருக்கணும்! 97 00:09:45,419 --> 00:09:46,420 என்னைப் போலவா? 98 00:09:50,882 --> 00:09:51,925 எங்கே போறே? 99 00:09:52,009 --> 00:09:55,846 வழங்கு இயந்திரம் கிட்டே. நான் திரும்ப வந்ததும் காட்சில்லா பார்க்கலாம். 100 00:10:03,478 --> 00:10:05,480 பிளான்டர்ஸ் தேனுடன் வறுத்த வேர்க்கடலைகள் 101 00:10:05,564 --> 00:10:08,150 ரெட் வைன்ஸ் 102 00:10:08,233 --> 00:10:09,443 சீஸ் 103 00:10:20,078 --> 00:10:22,497 ...பழைய பிரமிட்கள்... 104 00:10:22,581 --> 00:10:24,916 நாம் மற்றும் பூமி மட்டும் இல்லை. 105 00:10:25,000 --> 00:10:27,919 ஆமா, அவர்கள் இருக்கிறார்கள். நிறைய இடங்களில். 106 00:10:28,003 --> 00:10:31,631 -அதுதான் பிரபஞ்சம். -கிரகம் போலவா? உண்மையான விண்வெளி போலவா? 107 00:10:31,715 --> 00:10:33,467 -அதேதான். -நிக்! 108 00:10:37,095 --> 00:10:38,638 ஸ்டெல்லா, நீ செய்துட்டே. 109 00:10:38,722 --> 00:10:40,807 -என்ன செய்கிறாய்? -நானும் ஜினாவும்-- 110 00:10:40,891 --> 00:10:41,767 அது நினா. 111 00:10:41,850 --> 00:10:44,603 சாரி. ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டிருக்கிறோம். 112 00:10:46,146 --> 00:10:48,357 -அவள் மெட்ஸ் ரசிகை. -மெட்ஸ்தான் வேண்டும். 113 00:10:51,109 --> 00:10:53,528 நீ, எழுந்திரு. 114 00:10:53,612 --> 00:10:55,072 -அன்பா சொல்லு. -வாயை மூடு. 115 00:10:56,490 --> 00:10:57,699 எவ்வளவு? 116 00:10:57,783 --> 00:10:58,784 இருநூறு. 117 00:11:07,876 --> 00:11:08,919 நன்றி. 118 00:11:10,921 --> 00:11:12,381 அது காதல்ன்னு நினைத்தேன். 119 00:11:13,673 --> 00:11:14,883 வேடிக்கையா இருக்கா. 120 00:11:16,676 --> 00:11:20,013 ஏன், அவ யார்கிட்டேயும் சொல்ல மாட்டா. 121 00:11:20,097 --> 00:11:22,599 அப்படியே அவ சொன்னாலும், யாரும் நம்பப் போவதில்லை. 122 00:11:24,059 --> 00:11:27,145 -சும்மா விளையாடிட்டு இருந்தேன். -நீ விளையாடக் கூடாது. 123 00:11:28,271 --> 00:11:30,774 ஏன்னா நீ விளையாடினா, மக்கள் சாவாங்க. 124 00:11:33,110 --> 00:11:34,194 உன் சகோதரனைப் போல. 125 00:11:36,071 --> 00:11:37,572 நீ என்ன கற்றுக் கொண்டாய்? 126 00:11:37,656 --> 00:11:38,740 ஒண்ணுமில்லே. 127 00:11:43,495 --> 00:11:46,289 நான் எழுந்ததும் நினைக்கும் முதல் நபர் அவன்தான். 128 00:11:51,336 --> 00:11:52,879 முதலில் பார்க்கும் முகம். 129 00:11:56,383 --> 00:11:57,426 அது ஒன்றுமில்லையா? 130 00:11:58,260 --> 00:12:01,179 இந்த சொற்பொழிவை நீ தரக் கூடாது ஸ்டெல்லா. 131 00:12:01,263 --> 00:12:03,807 உன்னோட மகளுக்கு உன்னைப் பற்றி ஒன்றுமே தெரியாது. 132 00:12:03,890 --> 00:12:05,851 நீ என்னென்ன செய்தாய் என்று. 133 00:12:07,018 --> 00:12:08,812 உன்னை கூட்டி வந்திருக்க கூடாது. 134 00:12:08,895 --> 00:12:11,398 நீ அதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். 135 00:12:11,481 --> 00:12:14,192 இல்லைனா திணறிக்கிட்டு இருப்பே. 136 00:12:16,486 --> 00:12:19,698 எபி, அவர் குட்டி பெண்ணைப் பற்றி பெருமை படுவார், இல்லை? 137 00:12:21,491 --> 00:12:22,492 வாயை மூடு! 138 00:12:23,452 --> 00:12:24,327 அம்மா. 139 00:12:24,411 --> 00:12:25,287 -என்ன? -என்ன ஆச்சு? 140 00:12:25,370 --> 00:12:26,455 நம் அறைக்கு வா. 141 00:12:26,538 --> 00:12:28,748 -நிக்கிற்கு பிரச்சனையா? -நிக்கிற்கு எப்போதுமே பிரச்சனைதான். 142 00:12:29,541 --> 00:12:30,667 நமக்கு ரெட் வைன்ஸ் வாங்கி வந்தேன். 143 00:12:30,750 --> 00:12:32,085 அது பிளாஸ்டிக் போல சுவைக்கும். 144 00:12:32,169 --> 00:12:33,295 அப்போ நானே சாப்பிடறேன். 145 00:13:21,468 --> 00:13:22,802 எங்கயோ போறியா? 146 00:13:24,054 --> 00:13:25,639 இப்ப எதுவும் திறந்திருக்காது. 147 00:13:27,849 --> 00:13:29,851 சும்மா சுத்திப் பார்க்கலாமேன்னு. 148 00:13:32,229 --> 00:13:33,480 பார்க்கிங் இடத்துலேயா? 149 00:13:34,606 --> 00:13:36,441 உன்னை நிஜமா பொத்தி வெச்சிருக்கா. 150 00:13:40,237 --> 00:13:42,822 எல்லாமே மேலே இருக்குன்னு நினைப்பது தவறு. 151 00:13:44,866 --> 00:13:45,867 என்ன அது? 152 00:13:51,456 --> 00:13:52,457 அப்போ, டோனி. 153 00:13:54,334 --> 00:13:56,962 நீ வேடிக்கைக்காக என்ன செய்வே? 154 00:13:57,671 --> 00:14:01,007 வேடிக்கையா? அம்மா எதற்குமே விடவே மாட்டாங்க. 155 00:14:03,552 --> 00:14:04,970 தர்ம சங்கடத்தில் இருக்காங்க. 156 00:14:07,389 --> 00:14:09,099 நீயும் இனிமே குழந்தை இல்லே. 157 00:14:10,600 --> 00:14:12,143 அதனால் என்ன கஷ்டம்? 158 00:14:14,145 --> 00:14:15,397 நீ ஒருத்திதான் இருக்கே. 159 00:14:19,693 --> 00:14:21,194 உன்னை இழந்திடுவோம்ன்னு பயம். 160 00:14:22,571 --> 00:14:23,989 அப்போ பொய் சொல்லுவார்களா? 161 00:14:25,365 --> 00:14:27,033 இரண்டு நாட்கள் முன்பு வரை, 162 00:14:27,117 --> 00:14:31,037 அப்படி ஒன்று இருக்குன்னே எனக்குத் தெரியாது. 163 00:14:31,121 --> 00:14:32,664 உங்களையோ அல்லது இது எதுவுமே. 164 00:14:33,999 --> 00:14:35,875 இதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. 165 00:14:38,378 --> 00:14:39,838 நீங்க நல்லா பழகறீங்க. 166 00:14:43,758 --> 00:14:46,886 நிறைய பேர் இருக்கோம். ஒருவருக்கொருவர் சார்ந்து இருக்கணும். 167 00:14:50,974 --> 00:14:52,350 உங்களிடம் சிகரெட் இருக்கா? 168 00:14:54,060 --> 00:14:55,061 ரொம்ப செய்யாத. 169 00:15:07,032 --> 00:15:08,033 ஐரீன்? 170 00:15:09,367 --> 00:15:10,368 ஜூட்? 171 00:15:11,244 --> 00:15:12,120 ஹே. 172 00:15:13,496 --> 00:15:15,290 உங்களுக்கு டீ போட்டேன். 173 00:15:15,790 --> 00:15:16,791 நன்றி. 174 00:15:17,542 --> 00:15:21,087 ஹே, இன்று திரு. டன்லப்பை போய் பார்க்கலாமா என்று யோசித்தேன். 175 00:15:24,049 --> 00:15:28,678 சாரி, ஜூட். இன்று எனக்கு உடம்பே சரியில்லை. 176 00:15:29,846 --> 00:15:31,056 ஆனால் நீ போக வேண்டும். 177 00:15:31,139 --> 00:15:34,809 ஃபிரிட்ஜ் மேல் டாக்சி நம்பர் இருக்கு. வேணுமின்னா எடுத்துக்கோ. 178 00:15:36,686 --> 00:15:37,729 சரி. 179 00:15:41,316 --> 00:15:42,400 ஹே... 180 00:15:44,944 --> 00:15:46,446 நேற்றிரவு என்ன ஆச்சு? 181 00:15:47,280 --> 00:15:49,115 அதைபற்றி பேச வேண்டாம். 182 00:15:50,367 --> 00:15:54,788 திருமண வாழ்க்கையில் அப்படி இப்படித்தான் இருக்கும். ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். 183 00:16:00,835 --> 00:16:02,420 அவருக்கு கஷ்டமா இருக்கும். 184 00:16:04,714 --> 00:16:08,259 நீங்கள் நல்லா இருக்கீங்க, நடக்கிறீங்க, வண்டி ஓட்டறீங்க. 185 00:16:08,343 --> 00:16:09,344 ஆமா, 186 00:16:12,597 --> 00:16:16,059 அவர், நீங்க அவரையே சார்ந்து இருக்கணும்னு நினைக்கிறாரோ. 187 00:16:18,061 --> 00:16:19,270 எனக்கு அவர் தேவைதான். 188 00:16:21,064 --> 00:16:22,482 எப்பொழுதுமே அவர் தேவை. 189 00:16:25,360 --> 00:16:26,736 அவருக்கும் நான் தேவை. 190 00:16:31,116 --> 00:16:33,034 லூசி, வெளியே வா! வெளியே வா! 191 00:16:33,118 --> 00:16:34,285 வா. 192 00:16:35,412 --> 00:16:37,747 சாரி, அவளையே வருத்திப்பா. 193 00:16:37,831 --> 00:16:38,998 ஆமாம். 194 00:16:41,000 --> 00:16:43,628 கவுச் சௌகரியமாக இருந்திருக்கும். 195 00:16:43,712 --> 00:16:44,587 ஆமாம். 196 00:16:50,009 --> 00:16:52,804 நீ ஏன் என்னை உத்து பார்க்கறே? நாய் மாதிரியே இருக்கு. 197 00:16:52,887 --> 00:16:54,222 நீங்க இதைப் பார்க்கணும். 198 00:16:55,265 --> 00:16:57,100 ஹாய், திரு. யார்க். 199 00:16:57,183 --> 00:16:58,852 உங்களுக்கு காலை உணவு வேண்டுமா? 200 00:16:59,602 --> 00:17:01,354 இல்லை, நன்றி, வேண்டாம். 201 00:17:02,856 --> 00:17:04,816 நிச்சயமா? கிரசான்ட் ரோல் செய்தேன். 202 00:17:06,109 --> 00:17:06,985 நன்றி. 203 00:17:07,652 --> 00:17:08,528 நன்றி, ஹனி. 204 00:17:14,451 --> 00:17:17,954 -இனிமே படுக்க வைக்க கூடாது, சரியா? -சரி. 205 00:17:25,920 --> 00:17:30,049 -இதை நீங்க நம்ப மாட்டீங்க. -எரியும் பந்துகளை பார்த்திருக்கேன், பைரன். 206 00:17:32,302 --> 00:17:35,180 அடக் கடவுளே, என்ன இது? 207 00:17:35,263 --> 00:17:38,600 உங்க பராமரிப்பாளர் உங்க கொல்லைப்புறத்தில் புதைத்திருந்தான். 208 00:17:38,683 --> 00:17:41,519 அதை தொடாதீங்க, அது... 209 00:17:41,603 --> 00:17:44,981 -நம்புங்க, வேடிக்கை இல்லை. -அப்படி அசைக்காதே. 210 00:17:45,064 --> 00:17:45,940 தள்ளி வை. 211 00:17:47,859 --> 00:17:48,818 நல்ல ஐடியா. 212 00:17:51,029 --> 00:17:53,490 -நான் போகணும். -இப்போதா? 213 00:17:54,991 --> 00:17:55,867 ஆமாம். 214 00:17:56,993 --> 00:18:01,289 அதை திரும்ப அதில் போட்டு வேலை செய்யுதான்னு பார்க்க வேண்டாமா? 215 00:18:01,372 --> 00:18:04,125 நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. 216 00:18:05,627 --> 00:18:08,129 -இதைவிட முக்கியமா? -ஆமாம். 217 00:18:09,881 --> 00:18:11,090 நான் முயலட்டுமா? 218 00:18:12,842 --> 00:18:14,594 சரி, தாராளமா. 219 00:18:36,074 --> 00:18:38,785 ஹாய், ப்ரொஃபசர் சாந்து? நான் டெனீஸ். 220 00:18:46,626 --> 00:18:48,086 நல்லது, நீ திரும்ப வந்தாய். 221 00:18:48,169 --> 00:18:51,548 சரியான நேரம். நான் என் சொந்த டீயை போடுகிறேன். 222 00:18:51,631 --> 00:18:53,716 இந்த டீ, கெட்டி டீ. 223 00:18:53,800 --> 00:18:56,719 அதில் நிறைய பாக்டீரியா இருக்கும், இது உனக்கு நல்லது. 224 00:18:58,388 --> 00:18:59,806 ஸ்கூலை விட்டுவிட்டேன். 225 00:19:01,474 --> 00:19:02,475 என்ன செய்தே? 226 00:19:02,559 --> 00:19:06,145 இப்போது தான் ஆலோசகரிடம் பேசினேன். வரமாட்டேன்னு சொன்னேன். 227 00:19:07,647 --> 00:19:09,065 அது பைத்தியக்காரத்தனம்! 228 00:19:11,150 --> 00:19:12,151 அதாவது... 229 00:19:13,444 --> 00:19:16,447 -உறுதியாகவா? என்ன செய்யப் போறே? -எனக்குத் தெரியலே. 230 00:19:16,531 --> 00:19:18,741 ஒருவேளை அதுதான் எனக்குத் தேவையா. 231 00:19:19,868 --> 00:19:23,413 -நான் இங்கே திரும்பி வரலாம். -ஃபான்ஸ்வொர்த்துக்கா? 232 00:19:25,206 --> 00:19:27,458 நீ கட்டி எழுப்பிய வாழ்க்கை என்னாகும்? 233 00:19:28,334 --> 00:19:30,128 நான் விரும்பியது அது இல்லை. 234 00:19:30,962 --> 00:19:33,423 பிடிக்கும் வாழ்க்கைதான் கிடைக்கிறதா? 235 00:19:34,299 --> 00:19:36,009 அது அவமதித்தது போல இருக்கு. 236 00:19:37,719 --> 00:19:41,222 உன்னைப்போல வசதிகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. 237 00:19:42,640 --> 00:19:44,684 -வசதிகளா? -நான் சொல்வது புரியும். 238 00:19:48,688 --> 00:19:51,399 சேரா ரஷ் போல. 239 00:19:52,525 --> 00:19:56,195 அவள் பிசினெஸ் ஸ்கூலில் சேர முயன்றாள், அவளால் முடியவில்லை. 240 00:19:56,279 --> 00:19:59,949 ஏன் சேரா சேரவில்லை என்றால் அவளுக்கு படிக்கப் பிடிக்காது. 241 00:20:00,033 --> 00:20:03,328 பெல்ஜியம் போகமுடியாததால் மாடல் யுஎன்லேர்ந்து வெளியேறினாள். 242 00:20:06,164 --> 00:20:09,876 ஒருவேளை ஏதோ ஒன்று உன்னை விட அவளுக்கு குறைவாக இருந்ததோ என்னவோ. 243 00:20:12,253 --> 00:20:13,296 வாவ். 244 00:20:14,172 --> 00:20:18,468 நான் பணம் கொடுத்து சேரவில்லை, கேட்டி. கடுமையாக உழைத்தேன். 245 00:20:18,551 --> 00:20:20,887 என் வாழ்க்கையில் சிலரை 246 00:20:20,970 --> 00:20:24,974 நண்பர்கள்னு எண்ணியிருந்தேன். உண்மையாவே இருக்காங்களான்னு யோசிக்கிறேன். 247 00:20:26,809 --> 00:20:28,645 எக்ஸ்கியூஸ் மீ, தாத்தா. 248 00:20:29,187 --> 00:20:32,649 ஹே, நான் ஜூட். ஆமா, உங்க தாத்தாவின் பராமரிப்பாளர். 249 00:20:32,732 --> 00:20:35,985 சொல்லுங்க தெரியும். என்ன நடக்குது? 250 00:20:36,069 --> 00:20:38,613 நீங்க இப்போ பிஸியா? 251 00:20:40,782 --> 00:20:41,783 இல்லை. 252 00:20:46,371 --> 00:20:47,872 அது அருமை. 253 00:20:47,956 --> 00:20:51,209 என் தோளிலிருந்து பெரிய பாரம் இறங்கியது போல இருக்கு, 254 00:20:51,292 --> 00:20:53,419 அது டியூஷன் பணம் மட்டும் இல்லை. 255 00:20:53,503 --> 00:20:56,339 -இரு. உன்னிடம் பணம் கேட்பார்களா? -ஆமாம். 256 00:20:56,422 --> 00:20:59,217 ஆனால் வெறும் பல நூறு ஆயிரம் டாலர்கள், அதனால்... 257 00:21:00,343 --> 00:21:03,221 உனக்காக சந்தோஷப் படுகிறேன். விலகுவது ஈஸி இல்லை. 258 00:21:03,304 --> 00:21:04,305 அதே நினைக்கிறேன். 259 00:21:05,556 --> 00:21:10,144 ஆனால் இன்றுதான் ரொம்ப புதிதாக இருக்கு. நல்லது. 260 00:21:12,105 --> 00:21:13,731 என்னுடன் இருப்பது ஒகே தானா? 261 00:21:23,825 --> 00:21:26,035 ஹே யாரு. நீங்கதான் ஜூட்-ஆ? 262 00:21:26,119 --> 00:21:27,912 ஆமாம் சார். திரு டன்லப்? 263 00:21:27,996 --> 00:21:30,289 பில் என்று கூப்பிடுங்க, ப்ளீஸ். இது... 264 00:21:30,373 --> 00:21:32,834 -டெனீஸ். -மகிழ்ச்சி. உள்ள வாங்க. 265 00:21:34,836 --> 00:21:35,837 பி. டன்லப் 266 00:21:35,920 --> 00:21:39,549 குப்பையா இருப்பதற்கு மன்னிக்கவும் நிறைய அனுப்ப வேண்டியிருக்கு. 267 00:21:40,717 --> 00:21:44,887 ஒரு செயலாளரை வைக்கலாம்னா செலவு அதிகமாகுது. 268 00:21:46,764 --> 00:21:51,269 அப்போ, பில் சீனியரோட ஏதோ ஒன்று உங்ககிட்ட இருக்கிறதா கேள்விப்பட்டேனே? 269 00:21:56,774 --> 00:21:58,109 அடடே, இதுவா. 270 00:21:58,943 --> 00:22:02,363 என் அப்பாவின் அதிர்ஷ்டம். தொலைஞ்சு போச்சுன்னு நினைத்தேன். 271 00:22:02,447 --> 00:22:04,824 ஓய்வு வீட்டில் யாரோ வெச்சிருந்தாங்க. 272 00:22:04,907 --> 00:22:10,413 இதை திரும்ப பார்ப்பேன்னு நினைக்கலே. இது அதிர்ஷ்டம்ன்னு நினைச்சேன். நன்றி. 273 00:22:11,205 --> 00:22:12,206 என்ன இது? 274 00:22:12,790 --> 00:22:17,295 டன்லப் குடும்பத்துல பல வருஷங்களா விவாதத்துக்குரிய தலைப்பு இது தான். 275 00:22:19,756 --> 00:22:21,299 விசித்திரமானது, இல்லையா? 276 00:22:22,884 --> 00:22:25,428 உங்க அப்பாவுக்கு எப்படி கிடைச்சதாம்? 277 00:22:26,929 --> 00:22:30,141 என் அப்பா நீண்ட தூர ட்ரக்குகள ஓட்டறவரா இருக்கலாம், 278 00:22:30,224 --> 00:22:32,852 ஆனா அதைவிட பெரிய கதைலாம் சொல்லுவார். 279 00:22:32,935 --> 00:22:35,313 இதுதான் அந்த கதை. 280 00:22:36,564 --> 00:22:38,441 நாங்க கேட்க ஆர்வமா இருக்கோம். 281 00:22:41,486 --> 00:22:44,155 கதை, நகரத்தில் வழிப்போக்கரை ஏற்றி கொண்டாராம். 282 00:22:44,989 --> 00:22:47,784 பார்க்க சந்தேகமாக இருந்தாராம். 283 00:22:47,867 --> 00:22:50,203 எங்கிருந்தோ ஓடி வந்தது போல் இருந்தாராம். 284 00:22:50,286 --> 00:22:52,580 கொஞ்ச நேரம் கழித்து யாரோ வண்டியை 285 00:22:52,663 --> 00:22:56,459 தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை அப்பா உணர்ந்தார். 286 00:22:58,628 --> 00:23:00,838 என் அப்பாவுக்கு எல்லா வழியும் தெரியும்... 287 00:23:03,007 --> 00:23:05,718 -அதனால் தப்பித்து விட்டார்கள்? -ஆமா, ஆனா... 288 00:23:06,677 --> 00:23:08,471 இது தான் இன்னும் விசித்திரம். 289 00:23:09,722 --> 00:23:12,725 அப்பா சொன்னது, பின் தொடரும் வேன் மறைந்ததும், 290 00:23:12,809 --> 00:23:15,770 அந்த ஆள் அப்பா வண்டியின் பெட்டிக்குள் கையை விட்டு, 291 00:23:15,853 --> 00:23:17,897 அங்கிருந்த ஒரு கத்தியை எடுத்தாராம். 292 00:23:18,648 --> 00:23:21,442 இவர் நினைத்து விட்டார், அந்த ஆள் குத்தப் போகிறார்னு. 293 00:23:21,526 --> 00:23:25,780 ஆனால் அவர் தன் கணுக்காலில் கட்டியிருந்த இதை அறுத்து எடுத்தாராம். 294 00:23:26,531 --> 00:23:30,493 சிலமுறை அதை அடித்து நொறுக்கி அப்பாவிடம் நினைவுக்குன்னு கொடுத்தாராம். 295 00:23:45,925 --> 00:23:47,218 எங்கே தூங்கினீங்க? 296 00:23:50,429 --> 00:23:51,931 இது மட்டும் தான் சொல்லணுமா? 297 00:23:54,976 --> 00:23:56,477 எனக்கு என்ன சொல்றது தெரியலே. 298 00:23:58,771 --> 00:24:00,189 சாரியை தவிர. 299 00:24:02,066 --> 00:24:03,067 தவறு செய்தேன். 300 00:24:04,861 --> 00:24:06,070 அது ஒரு தவறு. 301 00:24:09,115 --> 00:24:10,158 ஒரு தவறா? 302 00:24:14,662 --> 00:24:16,664 வெளியே பாலை விட்டு வைப்பது தவறு. 303 00:24:18,958 --> 00:24:23,045 உன் ஷர்ட்டில் ஒரு பட்டன் போடாமல் விடுவது ஒரு தவறு. இது... 304 00:24:27,592 --> 00:24:28,885 நாம் இங்கே இருந்தோம். 305 00:24:30,845 --> 00:24:32,972 விளையாட்டுக்கு பிறகு சுத்தம் செய்தோம். 306 00:24:34,182 --> 00:24:37,476 மார்சி டெல்மொர் ஏமாற்றினாள். அவளை கண்டிப்பியான்னு கேட்டேன். 307 00:24:37,560 --> 00:24:38,686 ப்ளீஸ், ஃபிராங்க்ளின். 308 00:24:38,769 --> 00:24:41,564 "அவள் வெல்ல மாட்டான்னு" சொன்னே. போன் மணி அடிச்சது. 309 00:24:45,193 --> 00:24:47,320 அது எந்த பெற்றோருக்கும் வரக் கூடாது. 310 00:24:50,364 --> 00:24:54,243 உனக்காக என்னை வலிமையாக்கிக் கொண்டேன். 311 00:24:56,996 --> 00:24:59,415 உன் போக்கிலேயே வருத்தப்பட விட்டேன். 312 00:25:03,336 --> 00:25:05,671 அதுதான் சரியானதுன்னு நினைத்தேன். 313 00:25:10,593 --> 00:25:11,636 நீ என்னை விட்டு... 314 00:25:13,262 --> 00:25:15,264 நீ என்னை இங்கே விட்டு போக... 315 00:25:16,933 --> 00:25:17,934 தன்னந்தனியா... 316 00:25:19,727 --> 00:25:21,520 அதை மறுபடி அனுபவிக்க விட நினைச்சே. 317 00:25:25,233 --> 00:25:26,484 நான் சுயநலமா இருந்தேன். 318 00:25:31,405 --> 00:25:32,615 நான் சுயநலக் காரி. 319 00:25:35,910 --> 00:25:36,911 நீ அப்படி இல்லே 320 00:25:43,960 --> 00:25:45,169 நீ இங்கே உட்கார்ந்து 321 00:25:47,004 --> 00:25:49,173 30 ஆண்டுகள் வாழ சத்தியம் செய்தாய். 322 00:25:50,800 --> 00:25:53,928 -அதற்கு பிறகு, என்ன? -ஃபிராங்க்ளின். 323 00:25:55,137 --> 00:25:58,641 முப்பது நாளுக்கு சத்தியம் செய்திருக்க முடியாது, வருஷன்களை விடு. 324 00:26:00,351 --> 00:26:01,686 உனக்கு என்ன வேண்டும்? 325 00:26:06,941 --> 00:26:08,484 போதுமானதா இருக்க நினைச்சேன் 326 00:26:10,820 --> 00:26:12,154 நீ இருக்க விரும்பும் வரை. 327 00:26:41,350 --> 00:26:42,351 சரி. 328 00:27:01,120 --> 00:27:02,121 சரி. 329 00:27:03,331 --> 00:27:04,248 சரி. 330 00:27:11,047 --> 00:27:12,923 ஆமாம்? இதான் நான் சொன்னது-- 331 00:27:15,551 --> 00:27:18,429 என்ன? இல்லை, ஆரம்பி. 332 00:27:27,146 --> 00:27:28,022 ஆமாம். 333 00:27:34,695 --> 00:27:35,696 -ஹேய்! -ஹே. 334 00:27:35,780 --> 00:27:38,324 -ரோந்துப் பதிவு. வெளியே போக தயார். -சரி. 335 00:27:38,407 --> 00:27:41,327 டீனா ஒத்துக்க வெச்சிட்டா. நாங்க ஜக்கூஸி வாங்க போறோம். 336 00:27:41,410 --> 00:27:42,620 -அப்படியா? -ஆமாம். 337 00:27:42,703 --> 00:27:45,623 அது என் சையாட்டிகாவிற்கு உதவும்ன்னு அவ நினைக்கிறா. 338 00:27:46,499 --> 00:27:49,543 கிபி, இது என்ன கைது? யார் ஜூட்? 339 00:27:50,628 --> 00:27:53,881 நொவாட்னிதான் அன்னிக்கு பார்த்தது. யாரோ குடித்தவன். 340 00:27:53,964 --> 00:27:56,550 -கைது செய்தபோது தப்பித்தானா? -அது ஏதோ குழப்பம். 341 00:27:56,634 --> 00:28:00,805 அது யார்க்கோட பராமறிப்பாளராம். திருமதி. யார்க் கூடி போனாங்க. 342 00:28:00,888 --> 00:28:02,181 பராமறிப்பாளர். 343 00:28:03,307 --> 00:28:04,308 நன்றி, கிபி. 344 00:28:21,575 --> 00:28:23,452 பைரன், எங்கே இருக்கே? 345 00:28:25,996 --> 00:28:28,874 அட, உன் வேலை எப்படி போச்சு? 346 00:28:28,958 --> 00:28:30,876 ஒரே ஒருத்தர்தான். 347 00:28:30,960 --> 00:28:33,129 எதையாவது தேடுகிறாயா? 348 00:28:33,212 --> 00:28:36,006 ஆமாம். நீ ஜம்பர் கேபில பார்த்தியா? 349 00:28:36,924 --> 00:28:38,717 ஃபிராங்க்ளினுக்கு வேண்டுமாம். 350 00:28:38,801 --> 00:28:41,679 இல்லை. பாவம் ஃபிராங்க்ளின். பரிதாபமா இருந்தார். 351 00:28:41,762 --> 00:28:43,472 ஆமா, ஆனா சரியாய்டுவார். 352 00:28:43,556 --> 00:28:46,058 உன்னை நினைத்தால் பெருமையா இருக்கு. 353 00:28:46,767 --> 00:28:51,647 புது நண்பர்களை தேடிக்கறே. பக்கத்து வீட்டு எரிச்சல் காட்ற கிழவனா இருந்தா கூட. 354 00:28:52,773 --> 00:28:54,108 எங்கேயாவது தொடங்கணும். 355 00:28:54,859 --> 00:28:55,860 ஆமா. 356 00:28:56,861 --> 00:28:59,238 நான் பார்த்தேன். அது பேன் பாக்ஸில் இருந்தது. 357 00:29:00,489 --> 00:29:03,033 பாரு, உனக்கு கழுகு கண். 358 00:29:05,619 --> 00:29:06,745 ஜாலியா இரு. 359 00:29:07,455 --> 00:29:10,249 ஆமா, நன்றி. ஜீன்! 360 00:29:32,313 --> 00:29:33,272 ஃபிராங்க்! 361 00:29:34,231 --> 00:29:35,274 நான் போகறேன். 362 00:30:04,762 --> 00:30:08,307 டாமி! நாம் அடிக்கடி பார்த்துகிட்டே இருந்தா பிடிக்காம போயிடும். 363 00:30:08,390 --> 00:30:11,977 ஆமா, திருமதி. யார்க், உங்க பராமரிப்பாளன் இருக்கானா? 364 00:30:13,145 --> 00:30:14,980 இல்லை. ஏன்? 365 00:30:17,274 --> 00:30:19,735 உங்களை பயமுறுத்த விரும்பலே. பாருங்க. 366 00:30:24,490 --> 00:30:29,620 இதுல ரொம்ப தீவிரமான விஷயங்கள் இருக்கு. வன்முறை, மனநலம் போன்ற விஷயங்கள். 367 00:30:30,204 --> 00:30:34,833 அதனால் இதை சரிசெய்யும் வரை நான் அவனை காவலில் வைத்திருக்கலாம்னு நினைக்கிறேன். 368 00:30:36,669 --> 00:30:40,422 காவலிலா? இது தவறா கூட இருக்கலாம். 369 00:30:40,506 --> 00:30:42,758 திருமதி. யார்க், அவன் நல்லவனில்லை. 370 00:30:43,509 --> 00:30:46,136 பாசாங்காக நடித்து வீட்டில் நுழைந்திருக்கான். 371 00:30:46,220 --> 00:30:48,347 அது... அது போதும் எனக்கு. 372 00:30:49,807 --> 00:30:51,475 அவன் எப்போ திரும்ப வருவான்? 373 00:30:52,768 --> 00:30:54,019 இல்லை, வர மாட்டான். 374 00:30:55,896 --> 00:30:58,232 -வேலையை விட்டு எடுத்தாச்சு. -அப்படியா? 375 00:30:58,941 --> 00:31:02,319 ஆமாம். அவன் குடித்துவிட்டு, கைதானான். அனுப்பிட்டேன். 376 00:31:03,279 --> 00:31:05,531 அதற்குப் பிறகு எப்படி வைத்துகொள்வது? 377 00:31:06,865 --> 00:31:10,744 ஆமா. எங்கே போறேன்னு சொன்னானா? 378 00:31:11,412 --> 00:31:15,916 அவன் ஃபார்ன்ஸ்வொர்த்தைவிட்டு வெளியே போக அவசரப்பட்டான், அது தெரியும். 379 00:31:16,000 --> 00:31:17,001 கண்டிப்பா சொல்வேன். 380 00:31:18,502 --> 00:31:21,505 சரி. இதை நீங்களே வெச்சுக்கோங்க. 381 00:31:21,589 --> 00:31:25,175 அவன் உங்களை தொடர்பு கொண்டால், உடனே என்னை கூப்பிடுங்க. 382 00:31:25,259 --> 00:31:26,885 -சரியா? -சரி. 383 00:31:27,469 --> 00:31:31,140 நம்புங்க. இந்த மாதிரி ஆட்கள் அவ்வளவு சீக்கிரமா போக மாட்டாங்க. 384 00:31:32,600 --> 00:31:33,642 நன்றி. 385 00:32:04,173 --> 00:32:07,259 -என்ன சிரிப்பு? -நாங்க கதைகளை சொல்லிகிட்டோம். 386 00:32:10,012 --> 00:32:12,514 அந்த சாலட் ரொம்ப நல்லா இருக்கு. 387 00:32:14,183 --> 00:32:16,518 இந்த மாதிரி இடங்களில் சூடா சாப்பிடுவேன். 388 00:32:17,227 --> 00:32:18,228 அவன் உன்கிட்டே என்ன சொன்னான்? 389 00:32:20,230 --> 00:32:21,440 அமைதி. 390 00:32:21,523 --> 00:32:22,816 அமைதியாத்தான் இருக்கேன். 391 00:32:23,734 --> 00:32:26,612 உங்க அம்மா முன் நெற்றில நரம்பு புடைச்சிருக்கா? 392 00:32:26,695 --> 00:32:28,697 அது உயர் ரத்த அழுத்த அறிகுறி. 393 00:32:28,781 --> 00:32:31,283 நீ உன் இரத்த அழுத்தத்தை சரிபார்க்கணும். 394 00:32:31,867 --> 00:32:32,785 போதும். 395 00:32:34,495 --> 00:32:35,746 அவங்க இப்படி இல்லை. 396 00:32:37,623 --> 00:32:38,749 தெரியுமா. 397 00:32:38,832 --> 00:32:41,669 அவளை சந்திச்சப்போ உன்னை விட கொஞ்ச வயசுதான் அதிகம். 398 00:32:42,419 --> 00:32:44,088 -அது அவளின் பெர்டிஸ்கோ. -இல்லை. 399 00:32:44,171 --> 00:32:45,631 பெர்டிஸ்கோவா? 400 00:32:45,714 --> 00:32:48,217 -நீங்க இருந்தீங்களா? -நிறைய பேர் இருந்தோம். 401 00:32:51,720 --> 00:32:54,682 நான், உன் அம்மாவோட மறுபக்கத்தை முதலில் பார்த்தேன். 402 00:32:54,765 --> 00:32:56,725 தீவிரமா சொல்றேன் நிக். நிறுத்து. 403 00:32:57,559 --> 00:32:59,186 அவங்க என்ன செய்தாங்க? 404 00:32:59,269 --> 00:33:04,650 சரியா சொல்லணும்னா மரியாதைக்குரிய எந்த விஷயமும் செய்யலே. 405 00:33:04,733 --> 00:33:07,152 ஒன்று நியாபகம் இருக்கு, அவங்களும் கேலப்பும்-- 406 00:33:07,236 --> 00:33:08,237 போதும்! 407 00:33:10,155 --> 00:33:11,740 நான் இளம், முட்டாள் பெண்ணா இருந்தேன். 408 00:33:11,824 --> 00:33:13,575 அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. 409 00:33:14,618 --> 00:33:18,539 நம்மில் சிலர் யாரும் காயப்படும் முன்பே வளர்ந்து வெளிய வந்துட்டோம். 410 00:33:25,212 --> 00:33:29,216 நீ யாரையும் காயப்படுத்தலன்னு சொல்ல முடியாது, ஸ்டெல்லா. கேலப்க்கு என்னாச்சு? 411 00:33:30,759 --> 00:33:32,720 கேலப் யாரும்மா? 412 00:33:33,804 --> 00:33:35,639 உன்கிட்டே கேலப் பற்றி சொல்லலே? 413 00:33:38,058 --> 00:33:39,643 எனக்கு ஆச்சரியமா இருக்கு. 414 00:33:39,727 --> 00:33:42,938 ஏன்னா ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கம். 415 00:33:43,814 --> 00:33:46,442 இந்த வெளிச்சத்தில், என்னால் பார்க்க முடியுது. 416 00:33:48,819 --> 00:33:50,362 அந்த கண்கள். 417 00:33:51,155 --> 00:33:52,156 அந்த ஒற்றுமை-- 418 00:33:52,698 --> 00:33:53,657 கடவுளே! 419 00:33:53,741 --> 00:33:54,575 எழுந்திரு, டோனி. 420 00:33:54,658 --> 00:33:56,160 வா. போகலாம்! 421 00:34:05,544 --> 00:34:07,129 என்ன இது? 422 00:34:07,212 --> 00:34:08,922 -பைத்தியக் காரத்தனம்! -ஒழுங்கா பேசு! 423 00:34:09,006 --> 00:34:09,840 நீ விளையாடறே. 424 00:34:09,923 --> 00:34:11,133 வா. நாம் அவசரமா போகணும். 425 00:34:11,216 --> 00:34:13,051 என்ன நடக்குது? என்னை பயமுறுத்தறே! 426 00:34:14,136 --> 00:34:15,637 நாம் நிக்கை விட்டுப் போக முடியாது. 427 00:34:15,721 --> 00:34:17,264 இல்லை, முடியும். வா போகலாம்! 428 00:34:19,391 --> 00:34:20,642 இல்லை, வேண்டாம். 429 00:34:21,435 --> 00:34:23,395 அப்படி செய்து விடாதே! நில்! 430 00:34:23,479 --> 00:34:24,521 ப்ளீஸ்! 431 00:34:25,481 --> 00:34:27,691 ஸ்டெல்லா, வேண்டாம்! எனக்கு இதை செய்யாதே! 432 00:34:27,775 --> 00:34:28,817 ஸ்டெல்லா! 433 00:34:30,194 --> 00:34:32,738 கேஸ் என் வாஷ் 434 00:34:46,376 --> 00:34:48,337 நாள் முழுக்க எங்கே போனீங்க? 435 00:34:48,712 --> 00:34:52,007 உங்க பராமரிப்பாளரா விசித்திரமான ஆளை எடுத்தீங்க பாட்டி. 436 00:34:52,090 --> 00:34:53,091 போன இடம் தெரிஞ்சுது. 437 00:34:53,175 --> 00:34:55,427 பாருங்க. இது பில் சீனியரின் விநியோக நோட்டு. 438 00:34:55,803 --> 00:34:59,014 ஜூன் 5, 2005. அவர் ஜெயிலிலிருந்து விடுதலை பெற்ற நாள். 439 00:34:59,264 --> 00:35:02,142 என்ஃபீல்ட், மிச்சிகன்? 440 00:35:02,226 --> 00:35:05,771 அது எட்டு-மணி நேர டிரைவ். காலையில் போயிடலாம். 441 00:35:05,854 --> 00:35:07,272 டெனீஸ் வரேன்னு சொன்னாங்க. 442 00:35:07,981 --> 00:35:10,526 -நிஜமாவா? -ஏன்? எனக்கு பயணம் பிடிக்கும். 443 00:35:11,318 --> 00:35:12,569 சாலைப் பயணம் எங்கே? 444 00:35:12,653 --> 00:35:16,073 மிச்சிகன். ஃபார்ன்ஸ்வொர்த்க்கு பின் அப்பா அங்குதான் சென்றார். 445 00:35:16,657 --> 00:35:18,659 அடுத்த ஆளை பிடித்து விட்டாயா? 446 00:35:18,742 --> 00:35:21,745 நாம் எல்லோரும் போவோம். கடற்கரை பக்கம் போகலாம். 447 00:35:21,829 --> 00:35:23,831 -வேடிக்கையா இருக்கும். -இல்லை, நன்றி. 448 00:35:31,505 --> 00:35:34,258 ஊர் ஓரமா இருக்கு. மறைஞ்சி இருக்க நல்ல இடம். 449 00:35:34,341 --> 00:35:35,634 இங்க தான் இருப்பாரு. 450 00:35:35,717 --> 00:35:36,718 அதான் நினைக்கிறேன். 451 00:35:38,345 --> 00:35:39,346 என்னோடு வா. 452 00:35:46,687 --> 00:35:47,938 ரெண்டு பேரும் ஓகேவா? 453 00:35:48,939 --> 00:35:50,607 எங்களைப் பற்றி கவலைப் படாதே. 454 00:35:53,443 --> 00:35:55,320 அது ஜூடாலையா? 455 00:35:55,404 --> 00:35:57,948 ஏன் எல்லாமே அவனால இருக்கணும்? 456 00:35:59,116 --> 00:36:00,409 இல்லை, அது... 457 00:36:02,077 --> 00:36:05,289 அவனோட தப்பு இல்லே. அவன் பாவம், முட்டாள் பையன். 458 00:36:05,372 --> 00:36:07,374 இது எங்க இரண்டு பேருக்கு நடுவில். 459 00:36:09,001 --> 00:36:11,044 நீங்க ரெண்டு பேரும்தான் தீர்க்கணும். 460 00:36:12,504 --> 00:36:16,008 இவ்வளவு நாளா ஒரு உறவு தொடர என்ன செய்யணும்னு எனக்கு அறிவு 461 00:36:16,091 --> 00:36:19,052 வரலேன்னு நினைக்கிறதானே? 462 00:36:20,053 --> 00:36:23,348 நான் பாட்டியிடம், இந்த டிரிப் வரக் கூடாதுன்னு சொல்றேன். 463 00:36:23,432 --> 00:36:26,894 இல்லை. அவ செய்ய விரும்புவதை யாராலும் பேசி தடுக்க முடியாது. 464 00:36:26,977 --> 00:36:28,186 நான் கற்றது அதுதான். 465 00:36:29,396 --> 00:36:31,732 நான் இங்கேயே இருக்கேன். நாம இருப்போம். 466 00:36:33,233 --> 00:36:35,235 இனிமை. ஆனா, உனக்கு போக விருப்பம். 467 00:36:35,319 --> 00:36:38,697 நீயும் உற்சாகமா இருக்கே. உன் பாட்டிய பார்த்துக்கோ. 468 00:36:39,448 --> 00:36:41,283 மினிபார் கிட்டே விடாதீங்க. 469 00:37:15,609 --> 00:37:16,985 நீங்க நம்பலை தானே. 470 00:37:19,696 --> 00:37:20,697 நம்பறீங்களா? 471 00:37:23,617 --> 00:37:24,618 எனக்குத் தெரியலே. 472 00:37:25,953 --> 00:37:26,954 நான் நம்பணுமா? 473 00:37:29,581 --> 00:37:33,627 இது உண்மை இல்லே. இவங்கதான் நான் சொன்ன ஆட்கள். 474 00:37:38,507 --> 00:37:39,758 டிராக்கர் இருந்துதே? 475 00:37:44,096 --> 00:37:45,305 அது நெக்லஸ் இல்லே. 476 00:37:48,475 --> 00:37:50,018 கால்லருந்து வெட்டி எடுத்தேன். 477 00:37:50,894 --> 00:37:52,479 அவங்க என்ன வேணா செய்வாங்க. 478 00:37:59,069 --> 00:38:00,487 என்னை நீங்க நம்பணும். 479 00:38:07,536 --> 00:38:09,538 செலஸ்டியல் ட்ரேபரி ஆஃப் நியூவார்க், என்ஜே 480 00:38:29,016 --> 00:38:30,976 எந்த வழியில் போவதுன்னு தெரியலயா? 481 00:38:33,311 --> 00:38:35,272 நம் வழிகாட்டுபரை மோசம் செய்துட்டோம். 482 00:38:36,815 --> 00:38:39,526 எனக்கு கண்காணிப்பு உபகரணத்தை செயல்படுத்த தெரியும். 483 00:38:39,609 --> 00:38:40,485 எப்படி? 484 00:38:41,945 --> 00:38:43,321 நிக் அதைச் செய்யும்போது பார்த்துக் கொண்டிருந்தேன். 485 00:38:44,281 --> 00:38:46,283 -கண்ணை மூடிகிட்டு செய்வேன். -அப்போ போய்ச் செய்! 486 00:38:47,784 --> 00:38:49,703 முதலில், "பேக்கேஜ்"னா என்னன்னு சொல்லு. 487 00:38:51,621 --> 00:38:52,748 இல்லை நாம் போய் நிக்கை கூப்பிடலாமா? 488 00:38:56,626 --> 00:38:57,794 அது "என்ன" இல்லை. 489 00:39:00,380 --> 00:39:01,381 ஆனா அது "யார்" என்பது தான். 490 00:39:04,092 --> 00:39:05,594 "பேக்கேஜ்" என்றால் 491 00:39:07,012 --> 00:39:07,929 ஒரு ஆள். 492 00:39:10,223 --> 00:39:11,308 நம்மில் ஒருவர். 493 00:39:14,436 --> 00:39:17,564 அவர் விதியை மீறியதால், கண்டுபிடிப்பது நமது கடமை. 494 00:39:19,733 --> 00:39:22,277 நாம் அப்படி செய்யா விட்டால், நிறைய பேர் அபாயத்திற்கு உள்ளாவார்கள். 495 00:39:26,073 --> 00:39:29,284 அதனால் தான் "வேடிக்கை நிக்"கோடு நாம் வாய்ப்பெடுக்க முடியாது. 496 00:39:31,787 --> 00:39:34,831 பார்? நீ ஏன் முன்பே அதைச் சொல்லலை? 497 00:39:37,209 --> 00:39:38,543 இதை தவிர்த்திருக்கலாம். 498 00:39:42,589 --> 00:39:44,341 உனக்கு புரியுமா தெரியலே. 499 00:39:47,928 --> 00:39:48,970 நான் பயந்தேன். 500 00:39:50,013 --> 00:39:51,264 தேவாலயத்தை விட இதில் நிறைய இருக்கா? 501 00:40:00,524 --> 00:40:01,691 அதை உன்னால் பார்க்க முடியுமா முடியாதா? 502 00:40:28,760 --> 00:40:32,222 உன் மாத்திரை அட்டவணயை மறக்காதே. 503 00:40:32,305 --> 00:40:34,266 நான் அவ்வளவு தூரம் போகப் போவதில்லை. 504 00:40:35,934 --> 00:40:37,310 நீ ஏன் போக வேண்டும்? 505 00:40:42,566 --> 00:40:47,904 ஜூடை கண்டுபிடித்த அதே இரவு உனக்கு கடிதம் எழுதினேன், ஃபிராங்க்ளின். 506 00:40:49,030 --> 00:40:50,657 அதற்கு ஏதோ அர்த்தம் இருந்தது. 507 00:40:52,701 --> 00:40:53,910 அப்படியா? 508 00:40:53,994 --> 00:40:57,372 இருபது வருடமா ஏன்னு அந்த கிரகத்தை கேட்டுகொண்டே இருந்தேன். 509 00:40:57,956 --> 00:40:59,374 ஆனால், நான் கேட்பதை 510 00:41:01,251 --> 00:41:03,170 நிறுத்திய அந்த இரவு, அது 511 00:41:04,296 --> 00:41:05,505 எனக்கு பதிலளித்தது. 512 00:41:07,382 --> 00:41:10,886 நீ வாழ்க்கையின் பெரிய மர்மத்திடம் பதிலை கேட்டாய். 513 00:41:13,346 --> 00:41:14,347 கண்டுபிடித்தேன். 514 00:41:15,599 --> 00:41:17,309 இங்கே இந்த வீட்டில், உன்னோடு. 515 00:41:19,269 --> 00:41:22,564 உங்களுக்கு வேண்டியது கிடைத்தது. எனக்கும் தான். 516 00:41:25,275 --> 00:41:29,237 உனக்கு தேவையோ இல்லையோ, நான் இங்கே உனக்காக இருப்பேன். 517 00:41:39,748 --> 00:41:40,832 உன்னை பிடிக்கிறேன். 518 00:41:42,751 --> 00:41:46,046 ஜாக்கிரதை டெனீஸ். தாத்தா பிராங்க் ரொம்ப உழைத்திருக்கிறார். 519 00:41:46,129 --> 00:41:49,507 -பத்திரம். -சும்மா பசை வெச்சி ஓட்டிடலாம். 520 00:41:50,175 --> 00:41:52,886 தாத்தா ஃபிராங்க், என் பின்னால வாங்க! 521 00:41:52,969 --> 00:41:54,262 எனக்கு கட்டளை கிடைத்தது. 522 00:42:22,332 --> 00:42:24,834 குழந்தைகளுக்கு எப்பவுமே அதிக சக்தி, இல்லையா? 523 00:42:24,918 --> 00:42:27,754 அதில் நம்மால் அதிகமாக பங்கெடுக்க முடியாது. 524 00:42:30,465 --> 00:42:34,219 உனக்கு பேச வேண்டுமானால் நான் எப்போதும் இங்கே இருக்கேன். 525 00:42:35,303 --> 00:42:36,471 தெரியும். 526 00:42:36,554 --> 00:42:39,057 எதுவும் சொல்ல மாட்டேன். வெறுமனே கேட்பேன். 527 00:42:39,140 --> 00:42:41,601 எப்போ உங்க கருத்தை சொல்லியிருக்கீங்க அம்மா? 528 00:42:43,144 --> 00:42:48,441 கடைசியா, 1984, ஆனா அப்போ ஏதோ தொண்டை வலின்னு நினைக்கிறேன். 529 00:42:55,156 --> 00:42:58,159 வேலைல மாற்றம் வரும் போல இருக்கு. நல்லதுக்கில்லே. 530 00:43:01,204 --> 00:43:02,455 அது வெறும் வேலை தானே. 531 00:43:04,165 --> 00:43:05,458 அப்படி இல்லே. 532 00:43:07,252 --> 00:43:09,629 எல்லாம் சரியா நடக்க முயற்சி செய்யறேன். 533 00:43:12,215 --> 00:43:15,969 லெஸ்லி நம்மிடம் உள்ள அனைத்திற்கும் நன்றியோட இருக்கணும்னு சொல்றா, 534 00:43:16,052 --> 00:43:17,554 அவ சொல்றது சரிதான், ஆனா... 535 00:43:19,389 --> 00:43:21,599 நான் அதை எப்படி எடுத்துகறது தெரியல. 536 00:43:24,769 --> 00:43:27,188 எல்லோரையும் கஷ்டப்படுத்தி சோர்ந்து போயிட்டேன். 537 00:43:27,689 --> 00:43:29,524 நீ யாரையும் கஷ்டப்படுத்தல. 538 00:43:30,317 --> 00:43:32,277 உன்னை நிறைய பேர் விரும்பறாங்க. 539 00:43:33,361 --> 00:43:34,988 டெனீஸ் உன்னை ஆராதிக்கிறா. 540 00:43:36,072 --> 00:43:37,115 நினைக்கிறீங்களா? 541 00:43:38,533 --> 00:43:39,868 எனக்கு தெரியும். 542 00:43:43,330 --> 00:43:45,749 நீ டாக்டர் எவன்ஸ் கிட்டே பேசினியா? 543 00:43:48,460 --> 00:43:51,004 என்னோட மருந்தை மாற்ற விரும்பறாரு. 544 00:43:52,589 --> 00:43:53,423 அது... 545 00:43:54,507 --> 00:43:56,301 அது சரியா இருக்கும் தானே? 546 00:43:57,969 --> 00:43:58,970 ஆமா. 547 00:44:00,680 --> 00:44:04,351 வருத்தம் கொடுக்க விரும்பலே. நல்லா இருப்பேன். சும்மா சொன்னேன். 548 00:44:06,561 --> 00:44:07,562 நல்லா இருக்கேன். 549 00:44:08,480 --> 00:44:09,439 நிஜமாவா. 550 00:44:20,492 --> 00:44:21,826 எல்லாம் சரியா, பாட்டி? 551 00:44:23,912 --> 00:44:25,830 ஆமா கண்ணே, நல்லா இருக்கேன். 552 00:44:26,456 --> 00:44:27,415 சரி. 553 00:44:54,067 --> 00:44:54,984 ஹெலோ? 554 00:44:55,068 --> 00:44:57,112 ஹாய், ஃபிராங்க்ளின் யார்க்கிடம் பேசணும். 555 00:44:57,195 --> 00:45:00,115 நீங்க அந்த கிளப் பற்றி பேசறதா இருந்தா, நான் முன்பே 556 00:45:00,198 --> 00:45:01,825 சொன்னேன், கூப்பிட வேண்டாம். 557 00:45:02,784 --> 00:45:04,911 திரு. யார்க், இது காயின்களைப பற்றி. 558 00:45:04,994 --> 00:45:07,247 டபுலூன்ஸ், மிக அரிதானது. 559 00:45:09,290 --> 00:45:10,834 இந்த எண் எப்படி கிடைத்தது? 560 00:45:10,917 --> 00:45:14,003 நீங்க தான் கூப்பிட்டீங்க, நியாபகம் இருக்கா? பேசினோமே. 561 00:45:14,963 --> 00:45:17,424 இல்லை. இது யார்? 562 00:45:17,507 --> 00:45:21,845 எனக்கு காயின்களைப் பற்றி பேசணும் எப்படி உங்களுக்கு கிடைத்தது? 563 00:45:22,971 --> 00:45:25,265 அது என்னுடையதில்லை, சரியா? 564 00:45:25,348 --> 00:45:27,851 நிஜமாவா? அப்போ வேறு யாரோடது? 565 00:45:27,934 --> 00:45:29,561 இங்கே திரும்பக் கூப்பிடாதீங்க! 566 00:45:34,065 --> 00:45:35,066 ஃபிராங்க்! 567 00:45:36,276 --> 00:45:38,528 இதான் நேரம், வாங்க போகலாம். 568 00:45:50,582 --> 00:45:52,125 உனக்கு என்ன பிரச்சனை? 569 00:45:52,208 --> 00:45:55,044 புகை பழகிடும். காமிக்கிறேன். 570 00:46:00,467 --> 00:46:05,513 இதுதான் இதயம், சரியா? இதுதான் எல்லாவற்றையும் ஓட வைக்கிறது. 571 00:46:05,597 --> 00:46:09,851 இதை எடுத்தால், அதன் சக்தி குறைகிறது. உங்க ஆளுக்கு விஷயம் தெரியும். 572 00:46:09,934 --> 00:46:12,479 நாம் இதை பயன்படுத்த மாட்டோம்னு நினைச்சிட்டான். 573 00:46:13,897 --> 00:46:15,899 -இது வேலை செய்யுதா இல்லையா? -ஒகே. 574 00:46:15,982 --> 00:46:19,068 அதனால், நம்மால் முடிந்த அளவு சக்தியை கொடுக்கணும். 575 00:46:19,152 --> 00:46:24,532 இந்த சர்க்யூட்டை முழுமைப் படுத்தணும். 576 00:46:24,616 --> 00:46:28,161 இதோ இங்கே. இப்படித்தான்... தூண்டி தொடங்கணும். 577 00:46:29,162 --> 00:46:33,416 இதான் கோட்பாடு. ஆனால் நீங்க ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன். 578 00:46:36,127 --> 00:46:37,128 இது வேலை செய்யும். 579 00:46:40,423 --> 00:46:41,424 அடச் சே. 580 00:46:59,817 --> 00:47:01,945 பாருங்க? சொன்னேன்ல்ல! 581 00:47:15,416 --> 00:47:17,418 கண்ணே, ஏன் குரைக்கிறே? 582 00:47:36,396 --> 00:47:37,355 அது என்ன சப்தம்? 583 00:47:37,438 --> 00:47:38,690 தெரியலே. 584 00:47:41,943 --> 00:47:42,902 என்ன நடக்குது? 585 00:47:52,620 --> 00:47:53,621 நல்லா இருக்கியா? 586 00:47:54,914 --> 00:47:56,040 நாம் வந்துட்டோம்னு நினைக்கறேன். 587 00:48:21,357 --> 00:48:22,358 ஃபிராங்க். 588 00:48:23,651 --> 00:48:24,736 நலம் தானே? 589 00:48:25,987 --> 00:48:27,030 சாதிச்சிட்டோம்! 590 00:48:28,448 --> 00:48:29,866 அருமையா சாதிச்சுட்டோம்! 591 00:48:31,034 --> 00:48:32,035 வாங்க! 592 00:48:34,579 --> 00:48:35,705 அடக் கடவுளே! 593 00:48:50,762 --> 00:48:53,222 இது வரை எத்தனை முறை செய்திருக்கீங்கங்க? 594 00:48:53,306 --> 00:48:55,391 857 முறை. 595 00:48:56,184 --> 00:48:57,935 அது துல்லியமா இருக்கு. 596 00:48:58,019 --> 00:49:00,938 உன் முழு உடல் ஒரு டிரில்லியன் துகளா உடைஞ்சி 597 00:49:01,022 --> 00:49:04,651 இன்னொரு பிரபஞ்சத்தில் மீண்டும் உருவாக்கப் படும்... 598 00:49:05,610 --> 00:49:08,112 இது மறக்க முடியாத அனுபவம், கணக்கு வெப்பேன், 599 00:49:08,196 --> 00:49:09,238 ஆமாம். 600 00:49:09,322 --> 00:49:10,698 -நீ இங்கே நில்லு. -சரி. 601 00:49:13,493 --> 00:49:15,411 கடவுளே, எனக்கு படபடப்பா இருக்கு. 602 00:49:15,495 --> 00:49:16,579 இருக்கும். 603 00:49:17,288 --> 00:49:18,956 -இது எதுக்கு? -காத்திரு. 604 00:49:23,044 --> 00:49:24,587 இது இப்படித்தான் இருக்குமா? 605 00:49:25,922 --> 00:49:26,964 இதோ போகலாம். 606 00:49:36,849 --> 00:49:39,227 என்ன அது? நான் நினைக்கிறேன், அது-- 607 00:50:03,459 --> 00:50:04,669 அடக் கடவுளே! 608 00:50:17,932 --> 00:50:19,142 ரொம்ப அழகா இருக்கு. 609 00:50:22,186 --> 00:50:23,229 ஆமா, அப்படிதான். 610 00:50:58,139 --> 00:50:59,640 வெளியே போயிருக்கீங்களா? 611 00:51:01,058 --> 00:51:02,059 இல்லை. 612 00:51:04,145 --> 00:51:05,855 இல்லை. எப்பவுமே எனக்கு பயம். 613 00:51:12,445 --> 00:51:13,863 இனி நான் பயப்படமாட்டேன். 614 00:53:00,136 --> 00:53:02,138 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 615 00:53:02,221 --> 00:53:04,223 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்