1 00:00:09,719 --> 00:00:12,680 நான் உதவறேன்னு சொல்லியும் நீ ஓடிட்டே. 2 00:00:13,806 --> 00:00:15,391 பாரு, நாம எங்கே இருக்கோம்னு. 3 00:00:16,600 --> 00:00:18,227 நான் எந்த தப்பும் செய்யலே. 4 00:00:19,186 --> 00:00:21,605 உன் கூட பேச கூட அனுமதிக்கலே. 5 00:00:24,400 --> 00:00:26,110 ப்ளீஸ், இங்கேர்ந்து கூட்டி போங்க. 6 00:00:27,236 --> 00:00:31,323 ப்ளீஸ், நான் ஒவ்வொரு நொடியும் கேப்ரியலை தேடலைனா... 7 00:00:31,407 --> 00:00:33,993 அவர் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கட்டும். 8 00:00:37,872 --> 00:00:39,373 உங்களுக்கு என்ன வேணும்? 9 00:00:41,041 --> 00:00:42,209 உண்மை. 10 00:00:43,294 --> 00:00:46,464 உண்மைய மட்டும் சொல்லு. 11 00:00:55,264 --> 00:00:58,267 இங்க வந்த பிறகு, சுதந்திரம் கிடைச்சதுன்னு நினைச்சேன். 12 00:00:59,018 --> 00:01:01,437 உங்க கெஸ்ட் ரூம்ல 2 நாள் பூட்டப்பட்டேன். 13 00:01:01,520 --> 00:01:03,189 இப்போ இந்த சிறைல வந்தாச்சு. 14 00:01:04,607 --> 00:01:07,234 -யார் உன்னை சிறைல வெச்சாங்க? -உங்களுக்கு புரியாது. 15 00:01:07,318 --> 00:01:10,905 புரிஞ்சுக்க முயல வாய்ப்பு கொடேன்? 16 00:01:14,492 --> 00:01:16,160 அவங்க கட்டுப்படுத்தறாங்க. 17 00:01:20,664 --> 00:01:21,957 நாம் சாப்பிடுவதை. 18 00:01:23,250 --> 00:01:24,627 தூங்குவதை. 19 00:01:26,212 --> 00:01:27,421 நினைப்பதை. 20 00:01:30,800 --> 00:01:34,845 நாம் எங்கோ ஒரு காலனியின் மத்தியில் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கிறோம். 21 00:01:35,971 --> 00:01:38,474 அவர்களுக்கு இது ரகசியத்தை காப்பாற்ற ஒரு வழி. 22 00:01:39,391 --> 00:01:40,684 என்ன ரகசியம்? 23 00:01:43,521 --> 00:01:46,440 உங்க கொட்டகை கீழே இருக்குதே, அது போல. 24 00:01:48,108 --> 00:01:50,444 அது மாதிரி நிறைய இருக்கு. 25 00:01:50,528 --> 00:01:51,654 இன்னும் நிறைய. 26 00:01:55,199 --> 00:01:56,408 யார் அதை கட்டியது? 27 00:01:57,743 --> 00:01:58,869 தெரியாது. 28 00:02:01,288 --> 00:02:02,873 ஆனா அவங்க மிக பழைமையானவங்க. 29 00:02:03,582 --> 00:02:04,959 கிரகம்? 30 00:02:10,464 --> 00:02:12,258 நீங்களே பார்த்தீங்க. 31 00:02:12,341 --> 00:02:13,843 அது தரிசு நிலம். 32 00:02:15,177 --> 00:02:16,804 எல்லாம் இறந்து போகும் இடம். 33 00:02:21,016 --> 00:02:25,521 அதுவே எல்லாமா இருக்க முடியாது. அதுக்கும் மேல இருக்கலாம். 34 00:02:29,149 --> 00:02:30,734 நீங்க சின்னதா நினைக்கிறீங்க. 35 00:02:34,321 --> 00:02:37,116 அவை, வெறும் கிரகத்துக்குள் செல்வது மட்டுமல்ல. 36 00:02:38,284 --> 00:02:41,829 அது பல வாசல்களுக்கு வலைப்பின்னல் போல இணைக்கப்பட்து. 37 00:02:42,830 --> 00:02:45,833 நான் அப்படித்தான் வந்தேன். கேப்ரியலும் வந்தார். 38 00:02:47,918 --> 00:02:49,837 அந்த வழியாகவா? 39 00:02:50,880 --> 00:02:52,423 நான் அவரை கண்டுபிடிக்கணும். 40 00:02:52,506 --> 00:02:54,717 அவரைக் கண்டுபிடிச்சா சந்தர்ப்பம் இருக்கு 41 00:02:56,343 --> 00:02:57,720 புது வாழ்வு கிடைக்கும். 42 00:02:58,387 --> 00:02:59,471 இல்லைனா. 43 00:03:00,848 --> 00:03:02,725 அவங்க ஆட்களை அனுப்புவாங்க. 44 00:03:02,808 --> 00:03:04,643 ஆபத்தான மனிதர்கள். 45 00:03:06,437 --> 00:03:08,355 அந்த ரத்தம் எங்கிருந்து வந்தது? 46 00:03:12,610 --> 00:03:14,820 நான் தப்பிச்சப்போ, யாரோ பார்த்துட்டாங்க. 47 00:03:18,782 --> 00:03:20,200 என்னை நிறுத்த முயன்றார். 48 00:03:24,079 --> 00:03:25,539 எனக்கு வேறு வழியில்லை. 49 00:03:26,874 --> 00:03:28,167 ஒருவேளை அவர்... 50 00:03:31,712 --> 00:03:33,756 என்னை கண்டுபிடிச்சா, கொன்னுடுவாங்க. 51 00:03:46,810 --> 00:03:50,689 நைட் ஸ்கை 52 00:03:55,819 --> 00:03:57,655 நீங்க நாளைக்கு திரும்ப வரணும். 53 00:03:57,738 --> 00:04:01,033 உங்க வயசுள்ளவங்க இப்படி வெளியே இருக்கக் கூடாது. 54 00:04:01,116 --> 00:04:02,326 சரி... 55 00:04:02,409 --> 00:04:06,080 இப்போ, நானே அதை முடிவு செய்துக்கறேன், ப்ளீஸ். 56 00:04:06,163 --> 00:04:08,082 ஆனா இது காத்திருக்க முடியாது. 57 00:04:09,166 --> 00:04:13,212 பாரு, அவன் இளைஞன், அதோட அதிகமா குடிச்சிருக்கான். 58 00:04:13,295 --> 00:04:15,214 இதை பெருசு படுத்தாம விடக்கூடாதா? 59 00:04:15,297 --> 00:04:17,633 பொது இடத்தில் போதையா நடந்து கொண்டான். 60 00:04:17,716 --> 00:04:19,969 ஆபீசர்கிட்டே தப்ப முயன்று கைதாயிருக்கான். 61 00:04:20,052 --> 00:04:23,764 -அவன் நகரத்துக்கு புதுசு, பயந்திருக்கான். -அடையாள அட்டை இல்லே. 62 00:04:23,847 --> 00:04:27,059 அவன் பிறந்த தேதி, அப்பா பெயர் சொல்ல மறுத்துட்டான். 63 00:04:29,311 --> 00:04:30,813 நொவாட்னி. 64 00:04:31,480 --> 00:04:33,399 எரிக்கு உறவா? 65 00:04:34,358 --> 00:04:36,026 ஆமா, அவர் என் அப்பா. 66 00:04:36,110 --> 00:04:37,152 அப்படியா? 67 00:04:37,236 --> 00:04:40,781 ஃபான்ஸ்வொர்த் சீனியர் ஸ்கூலில் நான்தான் எரிக்கோட டீச்சர். 68 00:04:41,573 --> 00:04:46,036 அவரும் சட்ட அமலாக்கத்தில் தானே இருந்தார்? 69 00:04:46,120 --> 00:04:48,288 அவர் 30 ஆண்டுக்கு பின் ஒய்வு பெற்றார். 70 00:04:48,998 --> 00:04:49,873 நல்லது... 71 00:04:49,957 --> 00:04:54,461 அவர் அகாடமியில் சேர, ஒரு கட்டுரை எழுத உதவினேன். 72 00:04:54,545 --> 00:04:58,090 இதோ இப்போ, நீயும் அவரைப் போலவே தொடர்ந்து இருக்கே. 73 00:04:58,173 --> 00:05:00,759 அவருக்கு ரொம்ப பெருமையா இருக்கும். 74 00:05:00,843 --> 00:05:02,428 அவரோட பெருமை அதிகம். 75 00:05:03,762 --> 00:05:07,099 உங்க அப்பா ஸ்கூலில் கூட ரொம்ப 76 00:05:07,891 --> 00:05:09,393 ஒழுக்கமான ஒருத்தர். 77 00:05:10,561 --> 00:05:13,981 நீ சிறைல அடைச்சு வெச்சு இருக்கற பையனும் அப்படித்தான். 78 00:05:15,107 --> 00:05:17,026 அவனுக்கு இப்படி ஆகக் கூடாது. 79 00:05:18,068 --> 00:05:22,740 அதோடு ஒரு வயதான தம்பதிகளுக்கு, அவங்க பராமரிப்பளரை இழக்க விடமாட்டதானே? 80 00:05:23,907 --> 00:05:26,702 அவனோட அபராதத்தை நான் இப்பவே கட்டிடறேன். 81 00:05:29,955 --> 00:05:31,832 நீங்க கண்டிப்பான ஆசிரியையோ. 82 00:05:36,211 --> 00:05:37,838 என்ன முடியும்னு பார்க்கிறேன். 83 00:05:38,338 --> 00:05:44,303 போலீஸ் 84 00:05:50,517 --> 00:05:52,436 நீ எமெர்சன் பற்றி படிச்சிருக்கியா? 85 00:05:53,228 --> 00:05:54,730 இல்லை, யார் அது? 86 00:05:54,813 --> 00:05:56,523 ரால்ஃப் வால்டோ எமர்சன். 87 00:05:57,232 --> 00:06:01,070 அவரோட கட்டுரை "இழப்பீடு" என்பதை கற்பித்து இருந்தேன். 88 00:06:01,904 --> 00:06:05,407 இது பிரபஞ்சத்தில் சமநிலையை உண்டாக்கும் சக்திகளைப் பற்றியது. 89 00:06:06,283 --> 00:06:09,703 இயற்பியலில் இல்லை, ஆனால்... 90 00:06:11,663 --> 00:06:13,207 ஆன்மாவில் உள்ளது. 91 00:06:16,085 --> 00:06:21,048 அவர் சொன்னது "எப்போதுமே சமநிலை சூழ்நிலை சிலது உண்டு," 92 00:06:25,469 --> 00:06:31,141 மைக்கேல் இறந்தபோது, நான் மோசமான வலியை அனுபவித்தேன். 93 00:06:34,728 --> 00:06:37,397 பின்பக்கம் நாங்கள் கண்டுபிடித்தது... 94 00:06:39,358 --> 00:06:43,320 அந்த விஷயம் தான் எங்கள் சமநிலை சூழ்நிலையாக இருந்தது. 95 00:06:50,244 --> 00:06:54,248 ஆனால் அது மிகவும் தனிப்பட்டதாக இல்லைன்னு நினைக்கிறேன். 96 00:06:55,582 --> 00:06:57,334 ஆனால் உன்னுடையது தனித்துவமானது. 97 00:06:58,919 --> 00:07:00,754 அதை நீ சொல்ல வேண்டியதில்லை. 98 00:07:00,838 --> 00:07:02,131 இல்லை, உண்மைய சொல்றேன். 99 00:07:05,676 --> 00:07:09,346 ஏதோ ஒன்று என் அப்பாவை உங்கள் வீட்டின் பின்பக்கம் வர வைத்தது. 100 00:07:12,015 --> 00:07:13,600 நான் உங்களிடம் வர காரணமானது. 101 00:07:19,148 --> 00:07:20,774 அப்படித்தான் இருக்கணும். 102 00:07:24,069 --> 00:07:27,239 அப்படி என்றால், தயவு செய்து நீ மறுபடியும் 103 00:07:28,198 --> 00:07:30,534 ஓட முயற்சி செய்யாமல் இருப்பாயா? 104 00:07:36,999 --> 00:07:38,584 நான் ஓட வில்லை. 105 00:07:45,465 --> 00:07:46,758 சான்ட்ரா எடுத்தாள். 106 00:07:47,593 --> 00:07:48,886 எனக்குத் தெரியும். 107 00:07:49,511 --> 00:07:51,305 அப்போ, உன்னுடைய திட்டம் என்ன? 108 00:07:53,056 --> 00:07:56,476 நடு இரவில் அவள் வீட்டு கதவைத் தட்டி திரும்பக் கேட்பாயா? 109 00:08:00,731 --> 00:08:04,943 கடவுளே, அவர் உப்பு சாப்பிடுவதில் கவனமா இருக்கணும். 110 00:08:06,987 --> 00:08:10,240 நல்லது, நாம எங்கே போனோம்னு சொல்ல வேண்டியதில்லை. 111 00:08:12,951 --> 00:08:14,661 நான் மேலே தூக்கிப் போகவா? 112 00:08:14,745 --> 00:08:18,540 வேண்டாம், இங்கேயே தூங்கட்டும். ஒரே ஆல்கஹால் நாற்றம். விடு. 113 00:08:38,685 --> 00:08:40,520 காலையில் எனக்கு நன்றி சொல்வாய். 114 00:08:44,483 --> 00:08:46,026 நான் அதை திரும்ப வாங்கணும். 115 00:08:48,153 --> 00:08:49,321 நாளைக்கு. 116 00:08:49,404 --> 00:08:52,032 நாளை கண்டிப்பாக வாங்கலாம். 117 00:09:25,565 --> 00:09:27,526 -குட்நைட். -குட்நைட். 118 00:09:39,705 --> 00:09:41,540 இந்த வேலை ஒரு பெரிய விஷயம். 119 00:09:41,623 --> 00:09:44,084 -அவள் இல்லைம்பா, ஆனா உண்மைதான். -மைக்கேல். 120 00:09:44,167 --> 00:09:46,586 தகுதிக்கு பரிசு, லெஸ்லி. 121 00:09:46,670 --> 00:09:48,046 நன்றி. 122 00:09:48,130 --> 00:09:52,134 போகவர கஷ்டமா இருக்கும், ஆனா நல்ல கம்பெனி. 123 00:09:52,217 --> 00:09:55,429 கேன்சர் மருந்துக்கு, ஆரம்பத்தில் பிரதிநிதியாவது சாதாரணமல்ல. 124 00:09:55,512 --> 00:09:56,972 ரொம்ப அருமை. 125 00:09:57,055 --> 00:10:00,475 ஏன்னா அவர்கள் சமீபமா நல்லா விற்பனை செய்து இருக்காங்க. 126 00:10:00,559 --> 00:10:03,103 -எனக்கு அதிர்ஷ்டம், அவ்வளவுதான். -நல்லது. 127 00:10:03,186 --> 00:10:04,062 அனுபவிங்க. 128 00:10:04,146 --> 00:10:08,191 உன்னுடைய கடின உழைப்பு, நள்ளிரவு லைப்ரரி படிப்பு, எல்லாம் திரும்ப தருது. 129 00:10:08,275 --> 00:10:10,861 நாங்கள் அது இல்லாம சந்தித்திருக்க மாட்டோம். 130 00:10:10,944 --> 00:10:14,448 அதான் நானும் சொல்கிறேன். நீ கடினமாக உழைத்திருக்கிறாய். 131 00:10:14,531 --> 00:10:15,949 அப்படி கேலி செய்யாதே. 132 00:10:17,492 --> 00:10:18,952 பெருமையாக இருக்கிறது. 133 00:10:20,162 --> 00:10:23,040 மைக்கேல் புகைப்பட வகுப்பை பற்றிச் சொன்னாரா? 134 00:10:23,123 --> 00:10:26,918 ஒரு பேராசியர் இவர் படங்களை பார்த்து அவர் வகுப்பை பார்க்க அழைத்தார். 135 00:10:27,002 --> 00:10:30,464 பறவைகள் தான். சுமாரானது தான். ஒய்வு நேரத்தில் எடுக்கிறேன். 136 00:10:30,547 --> 00:10:31,923 எனக்கு பிடிக்கிறது. 137 00:10:32,841 --> 00:10:34,259 மக்களுக்கும் பிடிக்கிறது. 138 00:10:34,885 --> 00:10:36,386 பறவைகள் பிடிக்கும். 139 00:10:37,804 --> 00:10:38,930 ஆனால் நன்றி. 140 00:10:40,474 --> 00:10:42,059 நம்மைப் பார்ப்பது போலில்லை? 141 00:10:42,851 --> 00:10:44,102 ஏதோ கொஞ்சமா. 142 00:10:46,021 --> 00:10:47,439 அவர்களிடம் சொல்லிடலாமா? 143 00:10:51,860 --> 00:10:54,196 அம்மா, அப்பா... 144 00:10:56,156 --> 00:10:57,449 எங்களுக்கு நிச்சயமாச்சு. 145 00:10:58,909 --> 00:11:00,994 அது ரொம்ப அருமையான செய்தி! 146 00:11:01,078 --> 00:11:02,412 வாழ்த்துக்கள்! 147 00:11:03,205 --> 00:11:04,081 நன்றி. 148 00:11:05,082 --> 00:11:07,125 நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். 149 00:11:07,209 --> 00:11:08,710 நன்றி. 150 00:11:08,794 --> 00:11:11,421 இன்னும் ஒரு நல்ல செய்தி. 151 00:11:13,673 --> 00:11:15,217 நான் வெளியே செல்கிறேன். 152 00:11:15,300 --> 00:11:19,304 உங்க இடத்தைவிட்டுப் போகிறேன். உங்க விருந்தினர் அறை திரும்ப வந்தது. 153 00:11:20,138 --> 00:11:21,765 சிகாகோ போகிறாயா? 154 00:11:22,474 --> 00:11:23,475 ஆமாம். 155 00:11:24,893 --> 00:11:27,020 புது வாழ்க்கையை இருவரும் சேர்ந்து ஆரம்பிக்க 156 00:11:28,021 --> 00:11:29,064 சரியான நேரம். 157 00:11:55,257 --> 00:12:01,263 மேப்பில் ஏரி இயற்கை பாதை மற்றும் பூங்கா 158 00:12:52,939 --> 00:12:54,858 இது குவாண்டம் சிக்கல். 159 00:12:54,941 --> 00:12:56,443 அது என் வேலை கோட்பாடு. 160 00:12:56,526 --> 00:12:59,696 எப்படியும், என்னை நம்பு, நான் அதிகம் படித்திருக்கிறேன். 161 00:13:01,406 --> 00:13:06,745 ஐன்ஸ்டீன் அதைப் பற்றி சொன்னது "தூரத்தில் பயமுறுத்தும் நடவடிக்கை." 162 00:13:07,787 --> 00:13:11,875 டெலிபோர்ட்டேஷன் சாத்தியம் என்று அவர் நம்பவில்லை, எனவே... 163 00:13:13,001 --> 00:13:14,753 "பயமுறுத்தும் நடவடிக்கையா"? அவர் எதைப்பற்றி பேசுகிறார்? 164 00:13:14,836 --> 00:13:16,296 அது வெறும் கோட்பாடுகள். 165 00:13:17,088 --> 00:13:18,924 உண்மையில் கோட்பாடு இல்லை. 166 00:13:19,007 --> 00:13:23,011 நான் ஆன்லைனில் ஸ்பேனிஷ் படிக்கிறேன். எனக்கு பின்னால் பேசமுடியாது. 167 00:13:23,094 --> 00:13:24,638 -சரி. -சரியா? 168 00:13:26,932 --> 00:13:29,184 ஆனா அது எப்படி வேலை செய்கிறது? 169 00:13:29,267 --> 00:13:30,519 துகள்கள். 170 00:13:30,602 --> 00:13:33,772 கண்ணுக்கு தெரியாத தூரங்களில் இணைக்கப்பட்டுள்ளது. 171 00:13:33,855 --> 00:13:37,067 பிரிந்திருந்தாலும், எப்படியோ பிணைக்கப்பட்டு உள்ளது. 172 00:13:37,150 --> 00:13:38,026 நம்மைப் போலே. 173 00:13:38,109 --> 00:13:42,697 சாத்தியமற்றதாக தோன்றினாலும், இது முன்னேறும். 174 00:13:42,781 --> 00:13:43,698 அதைப் பற்றி யோசி. 175 00:13:43,782 --> 00:13:48,787 உதாரணமா, பதிவு இல்லே, நாடாக்கள் இல்லே, சிடிகள் இல்லே. 176 00:13:48,870 --> 00:13:54,543 பதிவு செய்த பாடல்கள் ஒவ்வொன்றும் காற்றில் மிதக்குது. 177 00:13:55,126 --> 00:13:59,548 கண்ணுக்கு தெரியாத சின்ன துகள்கள் மேகமாக 178 00:13:59,631 --> 00:14:02,968 நாம் செல்லுமிடமெல்லாம் நம்மை சூழ்கிறது. 179 00:14:03,051 --> 00:14:04,970 எனக்கு பத்து வயசா இருக்கும் போது 180 00:14:05,053 --> 00:14:08,473 வாக்மேன்ல நாட்டி பை நேச்சர கேட்க சொல்லியிருந்தா, போதையை 181 00:14:08,557 --> 00:14:12,978 நிறுத்துன்னு சொல்வேன், ஆனா இப்போ நாம் கேட்கிறோம். இதுதான் முன்னேற்றம். 182 00:14:14,229 --> 00:14:16,565 இதான் முன்னேற்றம். அதுதான்... 183 00:14:16,648 --> 00:14:18,400 எப்படியோ, அதுதான் நியமம். 184 00:14:19,985 --> 00:14:22,320 யார் உண்டாக்கினா? முன்னேற்றத்தை? 185 00:14:22,404 --> 00:14:24,239 யார்? இல்லே என்ன? 186 00:14:25,407 --> 00:14:27,534 அதுதான் ட்ரில்லியன் டாலர் கேள்வி. 187 00:14:27,617 --> 00:14:28,785 அப்படி என்றால் என்ன? 188 00:14:28,868 --> 00:14:31,621 அவை எங்கேயிருந்து வந்தது தெரியுமா? 189 00:14:31,705 --> 00:14:33,498 உண்மையாக, இங்கிருந்து இல்லை. 190 00:14:34,457 --> 00:14:37,294 சரி. விஷயம் என்னென்னா, அது வேலை செய்கிறது. 191 00:14:38,169 --> 00:14:39,796 அது கடவுளின் பரிசு. 192 00:14:40,422 --> 00:14:41,756 அது போதும். 193 00:14:44,843 --> 00:14:46,177 அதோ செல் டவர். 194 00:14:47,012 --> 00:14:49,472 அட, இது ரொம்ப உயரம். 195 00:14:50,765 --> 00:14:52,851 இது வேலை செய்யும்னு நம்பறியா? 196 00:14:52,934 --> 00:14:54,352 அது கட்டத்தில் காண்பிக்கும். 197 00:14:54,436 --> 00:14:55,520 எதை? 198 00:14:57,063 --> 00:14:58,315 நீ என்ன செய்யறே? 199 00:14:59,149 --> 00:15:02,235 கண்டுபிடிக்க வேண்டியிருக்கு... 200 00:15:02,986 --> 00:15:03,945 சாமானின் இடத்தை. 201 00:15:04,446 --> 00:15:05,655 அப்படீன்னா என்ன? 202 00:15:06,364 --> 00:15:09,117 எபி தாத்தா நண்பருக்காக நாம எதையோ கொண்டு வரணும். 203 00:15:16,916 --> 00:15:19,544 நீ இதை முன்பே செய்திருப்பேன்னு நினைக்கிறேன். 204 00:15:19,628 --> 00:15:22,464 ஆமா, பல முறை... என் மனதில். 205 00:15:24,424 --> 00:15:25,800 வாழ்த்துவாயா? 206 00:15:27,052 --> 00:15:28,136 குட் லக். 207 00:15:36,227 --> 00:15:37,520 நீ அவரை வெறுக்கிறாயா? 208 00:15:37,604 --> 00:15:38,897 நிக்கையா? இல்லை. 209 00:15:38,980 --> 00:15:40,523 தனியார் சொத்து நுழையக்கூடாது 210 00:15:40,607 --> 00:15:41,775 பொய் சொல்லாதே. 211 00:15:41,858 --> 00:15:43,818 வெறுக்கவில்லை. இல்லை, அது... 212 00:15:43,902 --> 00:15:45,945 நிக் ஒரு முட்டாள், சரியா? 213 00:15:47,322 --> 00:15:49,449 எதையுமே தீவிரமா எடுத்துக்க மாட்டான். 214 00:15:50,659 --> 00:15:51,993 எல்லாத்தையும் சொதப்புவான். 215 00:15:52,077 --> 00:15:54,746 அவனோட தவறுகளை பிறர் 216 00:15:54,829 --> 00:15:57,874 சரி செய்யணும். 217 00:15:57,957 --> 00:15:59,334 என்ன சொல்றே? 218 00:15:59,417 --> 00:16:01,002 ஒன்றுமில்லை, கண்ணே. 219 00:16:02,087 --> 00:16:04,839 இந்த பயணம் வேடிக்கையா இருக்கும்னு நினைத்தேன், தப்பு. 220 00:16:05,757 --> 00:16:07,842 நீ அமெரிக்காவை பார்க்க விரும்பினாய். 221 00:16:07,926 --> 00:16:08,760 இதோ நாம் இங்கே... 222 00:16:09,386 --> 00:16:11,638 எந்த அமெரிக்கா? 223 00:16:11,721 --> 00:16:14,766 நான் பார்த்தது எல்லாம் நிக்கோட ட்ரெயிலர் 224 00:16:14,849 --> 00:16:16,309 அப்பறம் சில நெடுஞ்சாலைகள். 225 00:16:17,060 --> 00:16:18,603 நீ ஹாட் டாக் பற்றி மறந்துட்டே. 226 00:16:18,687 --> 00:16:21,648 அது அழுக்கு சாக்ஸ் மாதிரி இருந்தது. 227 00:16:22,399 --> 00:16:24,025 ரொம்ப மோசம். 228 00:16:25,902 --> 00:16:26,945 அட. 229 00:16:27,028 --> 00:16:28,780 என்ன பண்றே? கூடாது! 230 00:16:28,863 --> 00:16:30,782 நினைச்சு கூட பார்க்காதே, டோனி! 231 00:16:30,865 --> 00:16:32,158 இன்ஸ்டாகிராம்க்கு. 232 00:16:32,242 --> 00:16:33,535 அதுல போடாதே. 233 00:16:34,494 --> 00:16:37,288 என்ன பண்ண போறே? என் அறைக்கு டெலிபோர்ட் செய்துடுவியா? 234 00:16:40,542 --> 00:16:41,876 கடவுளே. 235 00:16:41,960 --> 00:16:43,420 என்ன? 236 00:17:02,522 --> 00:17:04,399 இதோ வரேன். உள்ளேயே இரு. 237 00:17:04,899 --> 00:17:06,359 உன் இசையைக் கேளு. 238 00:17:10,155 --> 00:17:11,322 ஹெலோ. 239 00:17:12,365 --> 00:17:13,867 கெவின்தானே? 240 00:17:14,576 --> 00:17:16,453 இங்க என்ன பண்றீங்க மேம்? 241 00:17:16,536 --> 00:17:19,164 இது தடை செய்யப் பட்ட பகுதி. இங்கே நிறுத்தக் கூடாது. 242 00:17:19,247 --> 00:17:21,708 அப்படியா? எனக்குத் தெரியாது. 243 00:17:21,791 --> 00:17:24,753 சாரி. எந்த குறியீட்டையும் நான் பார்க்கலை. 244 00:17:24,836 --> 00:17:27,255 நீங்க ஃபோன் கம்பெனிக்கு வேலை செய்றீங்களா? 245 00:17:27,338 --> 00:17:29,841 ஆமா, அதுக்குதான் வேலை செய்றேன். நீங்க யார்? 246 00:17:35,764 --> 00:17:36,806 என்ன அது... 247 00:17:56,534 --> 00:17:59,412 -அடக் கடவுளே, நல்லா இருக்கியா? -ஆமா, சீக்கிரம்! 248 00:18:18,097 --> 00:18:19,516 அது வேலை செய்ததா? 249 00:18:20,725 --> 00:18:23,436 அடுத்த நிறுத்தம், இல்லனாய். 250 00:18:42,455 --> 00:18:44,541 நீ தயாரா? தாமதமாக்க விரும்பலே. 251 00:18:45,959 --> 00:18:48,002 ஆமா, ஒரு நொடி கொடு. 252 00:18:49,170 --> 00:18:50,880 என்ன, காஃபி உதவலையா? 253 00:18:52,549 --> 00:18:54,342 உனக்கு தேவையானது கிடைத்தது. 254 00:18:55,301 --> 00:18:57,762 "பூல் ஹாலுக்கு போ, பியர் குடி." 255 00:18:58,388 --> 00:19:00,139 அண்டா நிறைய குடிக்க சொல்லல. 256 00:19:00,849 --> 00:19:03,017 ராண்டி உன் காரை விடும்போது, 257 00:19:03,101 --> 00:19:06,437 நீ பைரன் கூட சுத்திட்டு இருந்ததா சொன்னார். 258 00:19:06,521 --> 00:19:08,022 நீ ரொம்ப குடிச்சிருக்கணும். 259 00:19:10,275 --> 00:19:11,776 நான் கார்ல இருக்கேன். 260 00:19:20,034 --> 00:19:21,286 சரி. 261 00:19:21,369 --> 00:19:23,454 -நான் இதை எதிர்பார்க்கலே. -என்ன? 262 00:19:24,080 --> 00:19:26,207 ஐரீன், உங்க எடை கூடியிருக்கு. 263 00:19:28,835 --> 00:19:30,753 அது திடமான தசையா இருக்கணும். 264 00:19:30,837 --> 00:19:32,589 எல்லாம் கால் பயிற்சியால. 265 00:19:32,672 --> 00:19:34,924 உங்க இரத்த அழுத்தமும் குறைஞ்சிருக்கு. 266 00:19:35,008 --> 00:19:37,343 உங்க முகத்தோட நிறம் மாறியிருக்கு. 267 00:19:37,886 --> 00:19:39,262 நல்லா உணருகிறீர்களா? 268 00:19:39,804 --> 00:19:40,805 ஆமாம். 269 00:19:42,140 --> 00:19:44,809 நீங்க சொன்னது சரி சான்ட்ரா. 270 00:19:44,893 --> 00:19:47,896 சேர் உபயோகிப்பதை விட்டுடலாம்ன்னு இருக்கேன். 271 00:19:49,772 --> 00:19:52,525 ரொம்ப அதிகம் பண்றாளோன்னு கவலைப் பட்டேன். 272 00:19:52,609 --> 00:19:56,613 நாம் முழுசா இன்னும் சரியாகலே, ஆனா எனக்கு சந்தோஷமா இருக்கு. 273 00:19:56,696 --> 00:20:00,533 நீங்க செய்வதையே செய்யுங்க. இன்னும் இரண்டு வாரம் கழித்து வந்து பாருங்க. 274 00:20:09,459 --> 00:20:11,920 டாக்டர் என்ன சொன்னாங்கன்னு கேட்டியா? 275 00:20:13,296 --> 00:20:15,548 நீ இல்லாம இதை செய்திருக்க முடியாது. 276 00:20:15,632 --> 00:20:19,969 கண்டிப்பா உன் புதிய உற்சாகத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லே. 277 00:20:20,053 --> 00:20:24,140 அப்போ, ஜூட் எனக்கு உதவறான்னு கோபப்படறீங்களா? 278 00:20:24,223 --> 00:20:28,186 கோபம் இல்லே. உன் பாதுகாப்பு எனக்கு முக்கியம். 279 00:20:29,020 --> 00:20:31,606 உன்னை தன் சுண்டு விரல்ல சுத்தி வெச்சிருக்கான். 280 00:20:45,411 --> 00:20:46,579 ஹெலோ? 281 00:20:47,997 --> 00:20:49,958 யாராவது வீட்டில் இருக்கீங்களா? 282 00:20:59,801 --> 00:21:00,927 ஹே, டெனீஸ். 283 00:21:01,010 --> 00:21:03,805 சாரி, யாரும் வீட்ல இல்லேன்னு நினைச்சேன். 284 00:21:05,390 --> 00:21:07,225 பார்ல ஜாக்கெட்ட விட்டு வந்துட்டே. 285 00:21:10,311 --> 00:21:12,021 என்னோட தாத்தா பாட்டி எங்கே? 286 00:21:12,939 --> 00:21:14,440 டாக்டர்கிட்டே போயிருக்காங்க. 287 00:21:17,110 --> 00:21:19,278 நீங்களும் போயிருக்கணும் இல்ல? 288 00:21:19,362 --> 00:21:20,446 ஆமா. 289 00:21:21,864 --> 00:21:25,034 நேற்று தூங்க ரொம்ப நேரம் ஆச்சு. 290 00:21:25,118 --> 00:21:26,744 சாதாரணமா குடிக்க மாட்டேன். 291 00:21:28,830 --> 00:21:31,499 ஃபான்ஸ்வோர்த்ல யாரும் இது மாதிரி பாட்டு கேட்டு 292 00:21:31,582 --> 00:21:34,419 இருக்கமாட்டாங்கன்னு உறுதியா சொல்றேன். 293 00:21:34,919 --> 00:21:37,130 அந்த நிகழ்ச்சிக்காக டூர் போக உத்தேசமா? 294 00:21:37,213 --> 00:21:39,048 உலகம் அதற்கு இன்னும் தயாராகல. 295 00:21:44,137 --> 00:21:45,680 இது உங்க புத்தகமா? 296 00:21:49,350 --> 00:21:51,310 இது உங்க அப்பாதானே? 297 00:21:51,394 --> 00:21:53,855 இது, என்ன விசித்திரம் தெரியுமா? 298 00:21:53,938 --> 00:21:57,150 பாட்டி சொன்னாங்க, இந்த புக்க எங்கோ வாங்கினாங்களாம். 299 00:21:59,110 --> 00:22:01,195 அது விசித்திரம் தானே? 300 00:22:02,113 --> 00:22:04,282 அவங்க குழம்பி போயிருக்கலாம். 301 00:22:04,365 --> 00:22:08,077 உங்க அப்பா, சாட்சி பாதுகாப்பு இல்லே எதுலயாவது இருந்தாரா? 302 00:22:10,621 --> 00:22:12,749 இல்லை, நாங்க வழிபாடுலேந்து தப்பினோம். 303 00:22:15,251 --> 00:22:16,669 வேடிக்கையா இருக்கு. 304 00:22:23,634 --> 00:22:27,096 நல்லா செய்துட்டு இருந்தீங்க. டிரம்மர் கவலையா இருந்தார். 305 00:22:27,180 --> 00:22:29,223 இதை பாருங்க. கேட்டி போட்டுட்டா. 306 00:22:32,101 --> 00:22:33,603 நான் பாடினேன்னு நம்ப முடியல. 307 00:22:34,604 --> 00:22:36,689 ரொம்ப உருகி பாடினீங்க. 308 00:22:36,773 --> 00:22:39,692 பாருங்க, ட்ரம்மர் வித்யாசமா பார்க்கறார். 309 00:22:40,234 --> 00:22:43,029 அப்போ எல்லோரும் இதைப் பார்ப்பாங்களா? இது... 310 00:22:43,112 --> 00:22:44,947 -ஆமா. -பேசிட்டு இருக்கீங்களா? 311 00:22:46,074 --> 00:22:50,078 ஹாய். நான்... டாக்டர் என்ன சொன்னார்? 312 00:22:50,161 --> 00:22:51,579 நல்லா இருந்தது. 313 00:22:51,662 --> 00:22:53,456 நான் நாளுக்கு நாள் நல்லாகிறேன். 314 00:22:53,539 --> 00:22:54,540 அது அருமை. 315 00:22:55,792 --> 00:22:57,418 நான் குறுக்கிட வரலை. 316 00:22:57,502 --> 00:23:01,255 நீ இங்கே இன்று வருவேன்னு எதிர்ப்பார்க்கலே, டெனீஸ். 317 00:23:01,339 --> 00:23:04,759 ஆமா, நான் இரண்டு நாள் தங்கிட்டு போலாம்ன்னு பார்த்தேன். 318 00:23:04,842 --> 00:23:06,260 திடீர்ன்னு முடிவு செய்தது. 319 00:23:06,761 --> 00:23:08,096 தாத்தா எங்கே? 320 00:23:34,914 --> 00:23:37,750 சரி, ஏமாத்த வந்தீங்களா, ஸ்பேஸ்மேன்? 321 00:23:37,834 --> 00:23:39,836 நீ பார்க்க விரும்பறியா? நிஜமா? 322 00:23:41,838 --> 00:23:44,215 இந்தா. இந்த படத்தை பிரதி போடு. 323 00:23:45,925 --> 00:23:49,303 கண்டிப்பா. சில விண்வெளி படங்களா? 324 00:23:50,346 --> 00:23:54,016 வேற்றுகிரகவாசியுடன் செல்ஃபியா? ஜோக் போதும். விட்டுடலாம். 325 00:23:54,100 --> 00:23:58,729 உலகத்திலேயே பெரிய ரகசியத்துக்குள்ளே உன்னை கூட்டிட்டு போன முட்டாள் நான், 326 00:23:58,813 --> 00:24:00,356 ஆனா வேடிக்கை செய்யலே. 327 00:24:04,819 --> 00:24:09,657 -இதை ஏன் இன்னும் பிரதி போடல? -ஆமா, ஐரீன் எப்படி விடுவா? 328 00:24:09,740 --> 00:24:13,995 நான் படம் எடுக்கறத பார்த்துட்டு இதை அழிக்க சத்தியம் வாங்கிட்டா. 329 00:24:14,078 --> 00:24:17,540 ஆனா ஒருநாள் நமக்கு வேணும்ன்னு நினைச்சேன். கடைசி சாட்சி. 330 00:24:25,006 --> 00:24:28,259 -நீதிரும்ப என்னைக் கேலி செய்யலையே... -பிரதி போடு. 331 00:24:37,643 --> 00:24:38,603 ஹே! 332 00:24:39,187 --> 00:24:42,398 என் கடைக்கு சிறந்த உதவியாள் கிடைச்சிருக்காங்க. 333 00:24:42,481 --> 00:24:45,151 டேபிள்ள கூட பார்க்க முடியாது. 334 00:24:45,234 --> 00:24:47,528 ஒருவேளை நான் தவறான பாதையை எடுத்தேனோ. 335 00:24:47,612 --> 00:24:49,739 பாட்டி நீங்க இங்கிருப்பதா சொன்னாங்க... 336 00:24:49,822 --> 00:24:52,909 பைரன் கிட்டே வாங்கின கருவியை திருப்பி கொடுக்க போனேன். 337 00:24:52,992 --> 00:24:54,869 -உங்க பக்கத்து வீட்டுக்காரரா? -ஆமா. 338 00:24:54,952 --> 00:24:57,622 நாங்க வெறுப்பை மறந்துட்டோம். 339 00:24:59,624 --> 00:25:01,876 நீ வகுப்பில இருக்கவேண்டாமா? 340 00:25:03,836 --> 00:25:08,674 அவங்க நிர்வாக மீட்டிங் ஏதோ நடத்தறாங்க, அதனால இல்லை. 341 00:25:10,509 --> 00:25:13,179 அது எனக்கு அதிர்ஷ்டம் தான். 342 00:25:13,888 --> 00:25:16,682 நீ உதவி செய்யறா மாதிரி என்கிட்டே வேலை இருக்கு. 343 00:25:16,766 --> 00:25:18,226 டிரைவ் போகலாமா? 344 00:25:21,896 --> 00:25:24,023 அவங்க போறாங்க. சாவிய கொண்டுவரேன். 345 00:25:29,153 --> 00:25:30,571 திருமதி. யார்க்? 346 00:25:31,197 --> 00:25:33,115 சான்ட்ரா, ஒரு நிமிஷம் பேசலாமா? 347 00:25:35,618 --> 00:25:38,871 இல்லை, நான்... ஒரு வேலையா இருக்கேன். 348 00:25:38,955 --> 00:25:40,706 இது சரியான நேரம் இல்லே, அதனால... 349 00:25:41,415 --> 00:25:45,878 ஜூட், நீ கார்ல இருக்கியா? நான் சான்ட்ராகூட தனியா பேசணும். 350 00:25:46,504 --> 00:25:47,505 சரி. 351 00:25:52,510 --> 00:25:54,971 எனக்கு சில கேள்விகள் இருக்கு. 352 00:25:55,554 --> 00:25:57,098 ஜூட பத்தி. 353 00:25:59,558 --> 00:26:03,729 நாம் வெளியே பேச முடியாதே? 354 00:26:03,813 --> 00:26:05,064 உள்ளே வாங்க. 355 00:26:24,875 --> 00:26:28,379 உன்னோட வீடு ரொம்ப அழகா, அருமையா இருக்கு. 356 00:26:28,462 --> 00:26:29,338 ஆமாம். 357 00:26:30,131 --> 00:26:33,843 நானும் என் அம்மாவும் ரொம்ப நாளா இருந்தோம். 358 00:26:34,468 --> 00:26:36,304 அவங்க ஒரு சேகரிப்பாளர். 359 00:26:37,805 --> 00:26:39,098 இப்போ, நான் மட்டும். 360 00:27:08,085 --> 00:27:10,129 -இவனை எனக்கு பிடிச்சிருக்கு. -ஆமாம். 361 00:27:10,921 --> 00:27:12,006 அவர் பெயர் என்ன? 362 00:27:12,089 --> 00:27:13,341 வின்ஸ்டன். 363 00:27:13,424 --> 00:27:15,551 அது என் அம்மாவோட நாய். 364 00:27:15,634 --> 00:27:19,597 சாகும்போது, அதை இங்கேயே வெச்சிக்க சொல்லி சத்தியம் வாங்கினாங்க. 365 00:27:21,057 --> 00:27:23,017 அது அவங்க உயிலில் இருந்தது. 366 00:27:25,478 --> 00:27:27,396 -ஏதாவது சப்தம் கேட்டீங்களா? -என்ன? 367 00:27:29,357 --> 00:27:31,317 எனக்கு கேட்கலையே. 368 00:27:36,572 --> 00:27:38,741 அப்போ என்ன சொன்னே 369 00:27:38,824 --> 00:27:43,079 நாம் எப்பவும் கவனமா இருக்கணும்னா? 370 00:27:43,162 --> 00:27:45,748 இந்த பராமரித்தல் தொழில்ல திருடர்கள் இருப்பாங்க 371 00:27:45,831 --> 00:27:48,209 வயதானவர்கள பயன்படுத்துவாங்க. 372 00:27:48,292 --> 00:27:49,752 பரிந்துரைகளால பயனே இல்லை. 373 00:27:49,835 --> 00:27:53,839 பாதி நேரம் நீங்க அவங்க அம்மா இல்லே சிறந்த நண்பர்களோட பேசுவீங்க. 374 00:27:55,508 --> 00:27:57,259 நல்ல நண்பர்களைப் பற்றி... 375 00:27:58,761 --> 00:27:59,970 வின்ஸ்டன். 376 00:28:00,054 --> 00:28:03,182 -நீ ஒரு புதையல். -அவனை தொடாதீர்கள். 377 00:28:03,265 --> 00:28:04,517 நீ ரொம்ப... 378 00:28:04,600 --> 00:28:05,810 இல்ல! 379 00:28:06,352 --> 00:28:09,397 -சாரி அன்பே. -பரவாயில்லை. 380 00:28:09,480 --> 00:28:10,606 பரவாயில்லை. 381 00:28:11,899 --> 00:28:14,443 வெச்சிட்டேன், தயவு செய்து தொடாதீங்க. 382 00:28:14,527 --> 00:28:16,904 இல்லை, கண்டிப்பா இல்லை. சாரி. 383 00:28:16,987 --> 00:28:19,573 -பரவாயில்லை. -வின்ஸ்டன். சாரி. 384 00:28:23,452 --> 00:28:25,246 -தயவு செய்து தொடாதீங்க. -சரி. 385 00:29:47,119 --> 00:29:50,331 அது அவங்க கையாள் தான். இவங்களை வீட்டுகுள்ளே விடறீங்க. 386 00:29:50,414 --> 00:29:51,707 ஆயிரங்களில் திருடினான். 387 00:30:25,074 --> 00:30:26,534 -ஜூட்! -எப்படி உள்ளே வந்தே? 388 00:30:26,617 --> 00:30:29,495 -இது எப்படி கிடைத்தது? -கார்ல இருன்னேன். 389 00:30:29,578 --> 00:30:32,081 -யார் உன்னை அனுப்பினா? -என்ன பேசறே நீ? 390 00:30:32,164 --> 00:30:34,500 -வீட்டை விட்டு வெளியே போ! -நீ அவங்க ஆளு. 391 00:30:34,583 --> 00:30:36,919 -யார்ல ஒருத்தி? -இது அவ ரூம்ல இருந்தது. 392 00:30:37,002 --> 00:30:38,921 -அது என்னோடது. -இது ஒரு ட்ராக்கர். 393 00:30:39,004 --> 00:30:42,049 இது ஒரு நோயாளி கொடுத்தது. திருப்பிக் கொடு! 394 00:30:42,132 --> 00:30:44,051 -பொய் சொல்லாதே! -போதும்! 395 00:30:45,511 --> 00:30:47,972 இவகிட்டே திருட்டுப் பொருள் ஏராளமா இருக்கு. 396 00:30:48,055 --> 00:30:48,973 இல்லை. 397 00:30:50,391 --> 00:30:52,268 நோயாளிங்க கொடுத்தாங்க. 398 00:30:52,351 --> 00:30:55,437 சான்ட்ரா, உனக்கு என்ன ஆச்சு? 399 00:30:59,817 --> 00:31:01,485 அவங்க கவனிச்சாங்களா? 400 00:31:02,945 --> 00:31:05,781 நான் இரவு பகலா அவங்களை கவனிச்சேன். 401 00:31:05,864 --> 00:31:09,159 சாப்பாடு கொடுத்தேன், குளிப்பாட்டினேன், டயபர் மாற்றினேன். 402 00:31:10,077 --> 00:31:12,496 அவங்களுக்கு என் பெயர் கூட தெரியாது, அதனால... 403 00:31:15,457 --> 00:31:16,709 எனக்கு கடன்பட்டாங்க. 404 00:31:16,792 --> 00:31:19,420 -இவ அவங்கள்ள ஒருத்தி. -இல்லை. 405 00:31:19,503 --> 00:31:20,713 இல்லை. 406 00:31:20,796 --> 00:31:24,341 அவ பொய் சொல்லுவா, திருடி, ஆனா இவ... 407 00:31:24,425 --> 00:31:25,884 இவ உன்னைத் தேடி வரலே. 408 00:31:31,724 --> 00:31:34,977 உன்னை தவறா வழிநடத்தியதிற்கு வருந்தறேன், சான்ட்ரா. 409 00:31:35,060 --> 00:31:38,564 வாழ்க்கை உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததற்கு வருந்தறேன். 410 00:31:38,647 --> 00:31:40,941 நீ ரொம்ப நல்ல மாணவியா இருந்தே. 411 00:31:41,025 --> 00:31:43,444 -உன்னை பிடிக்கும். -உங்க பரிதாபம் தேவையில்லை. 412 00:31:43,527 --> 00:31:45,529 சரி, அப்போ நான் அதைக் கொடுக்கலே. 413 00:31:46,488 --> 00:31:49,491 இதுக்கு மேல உன்னை எனக்கு பிடிக்கும்ன்னு நினைக்கலே. 414 00:31:49,575 --> 00:31:52,286 ஆனா நீ அந்த நெக்லஸ எங்கே எடுத்தேன் சொன்னா 415 00:31:53,495 --> 00:31:57,541 இந்த சம்பவத்தையே நான் முழுவதுமா மறந்துடறேன். 416 00:32:06,175 --> 00:32:07,092 சரி... 417 00:32:10,387 --> 00:32:13,432 உங்கிட்டே என்ன இருக்கு, பெருசு? 418 00:32:16,810 --> 00:32:19,104 சரி. ஒண்ணுமில்ல. 419 00:32:20,439 --> 00:32:21,690 ஒண்ணுமில்ல. 420 00:32:34,787 --> 00:32:36,205 என்ன... 421 00:33:00,312 --> 00:33:02,690 கண்டிப்பா இது என் அப்பாவுடையதுதான். 422 00:33:03,774 --> 00:33:05,234 உன்னிடமும் இருந்ததா? 423 00:33:07,236 --> 00:33:08,195 ஆமாம். 424 00:33:10,155 --> 00:33:12,366 அது நாங்க தப்பாம இருக்கறதுக்குதான். 425 00:33:13,075 --> 00:33:16,704 தடயம் கண்டுபிடிக்க ஒரு நெக்லஸ பயன் படுத்துவது சரியானது இல்லே. 426 00:33:16,787 --> 00:33:18,872 அதை கழட்ட முடியுமே. 427 00:33:21,291 --> 00:33:23,502 ஆமா, நீங்க சொல்றது சரிதான். 428 00:33:25,421 --> 00:33:26,505 அது என்ன? 429 00:33:28,465 --> 00:33:31,468 இது ஒரு... சாவி மாதிரி. 430 00:33:31,552 --> 00:33:33,846 என் காஃபி டேபிள திரும்பக் கொண்டு வருமா? 431 00:33:33,929 --> 00:33:36,098 உங்க காஃபி டேபிளுக்கு என்ன ஆச்சு? 432 00:33:36,181 --> 00:33:37,307 அத விடு. 433 00:33:42,354 --> 00:33:44,815 டிரைவிங் எனக்கு இஷ்டமானதுனே மறந்துட்டேன். 434 00:33:56,034 --> 00:33:57,369 எனக்கு சொல்லித் தரீங்களா? 435 00:33:59,913 --> 00:34:00,914 டிரைவ்ல போடு. 436 00:34:01,540 --> 00:34:02,624 இதோ இங்கே. 437 00:34:02,708 --> 00:34:04,209 -பின்னாடி இழுக்கணுமா? -ஆமாம். 438 00:34:06,420 --> 00:34:07,838 -இதையா? -ஆமாம். 439 00:34:07,921 --> 00:34:11,967 இப்போ பிரேக்லேந்து உன்காலை எடுத்து ஆக்சிலேட்டர மெதுவா அழுத்து... 440 00:34:13,135 --> 00:34:14,470 சரிதான். அது ஒகே. 441 00:34:18,182 --> 00:34:20,309 பயந்துக்காதே, நீ வேகமா போகலாம். 442 00:34:20,392 --> 00:34:22,644 -வேகமாவா? -ஆமாம், வேகமா. 443 00:34:26,231 --> 00:34:27,483 ஒகே! 444 00:34:29,193 --> 00:34:30,319 நல்லா ஓட்டறே. 445 00:34:43,540 --> 00:34:45,375 நீ மரியாதை செலுத்த விரும்பறியா? 446 00:34:52,800 --> 00:34:58,180 மைக்கேல் ஆரோன் யார்க் 447 00:34:58,263 --> 00:35:03,602 அன்புள்ள மகன், கணவன், மற்றும் தந்தை 448 00:35:08,398 --> 00:35:10,108 நான் அவர நியாபகப் படுத்தறேனா? 449 00:35:11,193 --> 00:35:12,402 நிச்சயமா. 450 00:35:15,072 --> 00:35:16,281 எப்படி? 451 00:35:18,826 --> 00:35:21,578 நீ சிரிக்கும் போது விழும் உன் கன்னக் குழி. 452 00:35:23,121 --> 00:35:24,915 இனிப்பு இருவருக்கும் பிடிக்கும். 453 00:35:27,751 --> 00:35:29,628 இருவரும் ரொம்ப பிடிவாதக்காரர்கள். 454 00:35:32,005 --> 00:35:33,298 ஆனால் அன்பானவர்கள். 455 00:35:42,599 --> 00:35:44,810 தாத்தா, நான் சந்தோஷமாக இல்லை. 456 00:35:48,480 --> 00:35:49,648 என்ன ஆச்சு? 457 00:35:53,902 --> 00:35:55,153 பல விஷயங்கள். 458 00:35:57,823 --> 00:35:59,074 எல்லாமே. 459 00:36:03,871 --> 00:36:05,831 எங்கிட்ட ஏன் நீ... 460 00:36:05,914 --> 00:36:08,041 ஒன்றாவது சொல்லக் கூடாது. 461 00:36:14,715 --> 00:36:16,884 எப்பவும் இந்த சங்கடம் இருந்திட்டே இருக்கு. 462 00:36:18,302 --> 00:36:21,430 வேலைலயும். 463 00:36:23,015 --> 00:36:24,391 ஸ்கூல்லயும் சரி. 464 00:36:26,393 --> 00:36:28,103 சிகாகோ... எனக்கு... 465 00:36:29,980 --> 00:36:31,857 எதுவுமே எனக்கு வேண்டாம். 466 00:36:33,358 --> 00:36:37,654 ஒவ்வொரு நாள் எழுந்துக்கும் போது, நான் எங்கேயோ... 467 00:36:40,908 --> 00:36:42,534 மாட்டிகிட்டது போல உணர்றேன். 468 00:36:44,077 --> 00:36:45,746 இது என் வாழ்க்கை. 469 00:36:46,997 --> 00:36:48,290 அதோடு... 470 00:36:52,836 --> 00:36:55,797 நான் ஸ்கூலவிட்டு வெளிய வர நினைக்கிறேன். 471 00:36:59,551 --> 00:37:01,303 அது மிகப் பெரிய முடிவு. 472 00:37:02,721 --> 00:37:04,473 நான் அதைச் செய்யகூடாதுன்னு தோணுதா? 473 00:37:05,390 --> 00:37:06,767 நான் அப்படி சொல்லலே. 474 00:37:10,103 --> 00:37:13,231 என்னோட ஆலோசனை கேட்டா... 475 00:37:15,943 --> 00:37:17,736 நான் சொல்றது ஒண்ணுதான். 476 00:37:17,819 --> 00:37:20,781 நீ உன் மேல நம்பிக்கை வைக்க பழகிக்கணும். 477 00:37:24,201 --> 00:37:25,535 நானும் ஆசைப்படுகிறேன். 478 00:37:26,536 --> 00:37:28,038 நம்பறேன். 479 00:37:28,121 --> 00:37:28,997 நான்... 480 00:37:30,666 --> 00:37:31,541 பயப்படறேன். 481 00:37:32,376 --> 00:37:33,835 நான் வெளியே வந்தாலும் 482 00:37:35,879 --> 00:37:39,091 அந்த உணர்வு இருந்தா? 483 00:37:41,051 --> 00:37:43,345 நான் அவரைப் போலவே இருப்பதால தானோ? 484 00:37:44,221 --> 00:37:46,807 -அதோடு, நான்வெறுமே... -ஹே, இல்லை, இல்லை. 485 00:37:48,517 --> 00:37:49,810 நீ அப்படி இல்லே... 486 00:37:51,061 --> 00:37:53,522 நீ எதையும் திரும்பச் செய்ய வேண்டியதில்லை. 487 00:37:54,898 --> 00:37:56,733 -நான் சொல்றது புரியுதா? -சரி. 488 00:37:57,859 --> 00:37:59,987 இந்த வாழ்க்கையில் உன் பாதையை உருவாக்கு. 489 00:38:03,949 --> 00:38:05,283 சரி. 490 00:38:05,367 --> 00:38:06,326 சரி. 491 00:38:23,760 --> 00:38:27,764 எல்லோரும் நிர்வாணாவை, சக்கரம் கண்டுபிடிச்சது போல பேசறாங்க, 492 00:38:27,848 --> 00:38:30,267 மெல்வின்ஸ் செல்வாக்கு செலுத்தினாங்க. 493 00:38:31,935 --> 00:38:34,312 சவுத் அமெரிக்கால கூட கிரன்ஞ் இருக்கா? 494 00:38:34,396 --> 00:38:36,940 -ஹே, அந்த வழில போ. -ஏன்? எதுக்கு? 495 00:38:37,024 --> 00:38:39,860 -நம்ம வழிய விட்டு விலகிப்போறோம். -சொன்னத செய். 496 00:38:40,736 --> 00:38:42,279 சரி, செய்யறேன். 497 00:39:01,089 --> 00:39:02,883 இங்கே தான். நிறுத்து. 498 00:39:09,890 --> 00:39:11,516 இன்னொரு ஆளை கட்டணுமா? 499 00:39:11,600 --> 00:39:12,434 என்ன? 500 00:39:13,018 --> 00:39:15,604 உன் அம்மா நிறுத்துனா, நிறுத்துவோம். 501 00:39:15,687 --> 00:39:16,730 கொஞ்ச நேரத்துல வந்துடறேன். 502 00:39:16,813 --> 00:39:18,231 சரி. போ. 503 00:39:39,920 --> 00:39:40,754 தயாரா? 504 00:39:41,421 --> 00:39:43,799 எல்லாம் சரியாயிடும். உறுதியா. 505 00:40:13,870 --> 00:40:14,871 அப்பா! 506 00:40:17,874 --> 00:40:19,084 அப்பா! 507 00:40:29,970 --> 00:40:31,012 அப்பா! 508 00:40:34,057 --> 00:40:36,226 இல்லை! எபி, நான் திரும்ப போகமாட்டேன்! 509 00:40:36,309 --> 00:40:38,645 ப்ளீஸ்! ப்ளீஸ், நிறுத்து! 510 00:40:38,728 --> 00:40:40,480 திரும்பி போக விரும்பலை. இல்லை! 511 00:41:34,326 --> 00:41:35,660 இதுல ஒரு சந்தோஷமும் இல்லே. 512 00:41:35,744 --> 00:41:37,621 ஆனா இது நம்ம கடமை. 513 00:41:38,205 --> 00:41:39,456 நாம் செய்தே ஆகணும். 514 00:41:45,003 --> 00:41:48,215 அவ ஒரு துரோகி. 515 00:42:01,645 --> 00:42:04,147 நிக், எதுக்கு இவ்வளோ துப்பாக்கி? 516 00:42:04,231 --> 00:42:06,399 ரொம்ப ஜாக்கிரதையா இருக்க முடியலே. 517 00:42:06,483 --> 00:42:09,486 துப்பாக்கி வெச்சிருந்தா கவனமா இருப்பீங்களா? 518 00:42:15,533 --> 00:42:16,660 நீ பார்க்கணுமா? 519 00:42:27,337 --> 00:42:28,338 பாரு. 520 00:42:38,640 --> 00:42:41,226 -எப்போதாவது சுட்டு இருக்கியா? -இல்லை. 521 00:42:42,394 --> 00:42:45,981 நீ நிறைய விஷயங்கள் செய்யலேன்னு நினைக்கிறேன். 522 00:42:46,064 --> 00:42:47,232 ஆமாம். 523 00:42:49,192 --> 00:42:51,027 உன்னோட அப்பா அருமையா சுடுவார். 524 00:42:52,821 --> 00:42:54,072 என் அப்பாவத் தெரியுமா? 525 00:42:55,156 --> 00:42:57,075 அம்மா அவரப் பத்தி பேசி இருக்காங்களா? 526 00:42:58,618 --> 00:42:59,953 இல்லே. 527 00:43:00,036 --> 00:43:03,748 நிஜமா இல்லே. அவங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாதுன்னு சொன்னாங்க. 528 00:43:07,627 --> 00:43:08,795 எப்படி அது பற்றி... 529 00:43:13,883 --> 00:43:17,178 குறி வைப்பதின் தந்திரம்... 530 00:43:18,763 --> 00:43:22,684 உனக்கு எந்த கண்ணுல பார்த்தா வசதியா இருக்கும், வலதா இடதான்னு. 531 00:43:29,274 --> 00:43:31,693 அதோட... அவர் எப்படி இருப்பாரு? 532 00:43:33,903 --> 00:43:36,823 -எனக்குத் தெரியணும். -இல்லை... சாரி குழந்தே. 533 00:43:38,158 --> 00:43:39,993 நிஜமா சாரி. 534 00:43:42,537 --> 00:43:44,789 அப்போ அவரைப் பற்றி சொல்லு. 535 00:43:54,382 --> 00:43:56,384 அப்படி செய்யாதே. 536 00:43:56,468 --> 00:43:58,094 அதுல குண்டு கூட இல்லே. 537 00:44:02,349 --> 00:44:03,933 உனக்கு என்ன ஆச்சு? 538 00:44:04,017 --> 00:44:05,894 வா போகலாம். நேரத்தை ஈடு செய்யணும். 539 00:44:07,145 --> 00:44:08,063 வா. 540 00:44:26,915 --> 00:44:28,291 நிலத்தடியில் புதைந்த கதவு 541 00:44:28,375 --> 00:44:30,043 ஏலியன் ஊர்வனவை பூமியில் டெலிபோர்ட் செய்கின்றன!!! 542 00:44:30,752 --> 00:44:32,545 அட, "ஊர்வனவா"? 543 00:44:36,883 --> 00:44:38,885 ஒரு சாத்தியமில்லாத கதவு 544 00:44:40,970 --> 00:44:42,764 "சாத்தியமில்லாதது..." 545 00:44:45,433 --> 00:44:46,351 என்ன... 546 00:44:47,435 --> 00:44:48,895 "இது ஆன்மீகமா?" 547 00:45:06,162 --> 00:45:09,290 அவர் இந்த கதவுடன் ரொம்ப இணைந்திருக்கிறார் போல!!!! 548 00:45:09,374 --> 00:45:12,627 நீ என்ன செய்தாலும் நான் உனக்கு ஆதரவாக இருப்பேன், சரியா? 549 00:45:12,710 --> 00:45:13,670 சரி. 550 00:45:13,753 --> 00:45:14,963 ஐ லவ் யூ. 551 00:45:15,046 --> 00:45:16,464 ஐ லவ் யூ டூ. 552 00:45:16,548 --> 00:45:17,799 -சரி. -பத்திரமா போ. 553 00:46:16,733 --> 00:46:17,859 பைரன்? 554 00:46:19,360 --> 00:46:21,613 கதவு மூடி இருந்தா கூட கண்டுக்க மாட்டியா? 555 00:46:21,696 --> 00:46:23,156 என்னால காக்க முடியலே. 556 00:46:24,908 --> 00:46:26,701 அத அணைக்கிறாயா? 557 00:46:27,202 --> 00:46:28,703 சரி. 558 00:46:28,786 --> 00:46:30,747 நான் கண்டுபிடிச்சதை காட்டறேன். 559 00:46:30,830 --> 00:46:32,415 ஆச்சர்யப்படுவீங்க. 560 00:46:35,001 --> 00:46:37,045 இது பார்த்தா மாதிரி இல்லே? 561 00:46:37,128 --> 00:46:39,756 இது ஒரு இதழில் இருந்தது. 562 00:46:39,839 --> 00:46:42,258 அர்ஜென்டினால இருக்கிற ஒரு மிஷனரியோடது. 563 00:46:42,342 --> 00:46:44,093 எந்த வருஷம்னு யூகிங்க? 564 00:46:44,177 --> 00:46:46,095 1723. 565 00:46:46,846 --> 00:46:48,515 சும்மா சொல்லாதே. 566 00:46:48,598 --> 00:46:50,475 கண்டிப்பா இதேதான். 567 00:46:50,558 --> 00:46:54,354 இதை இயக்க வைக்க ஏதோ ஒரு வழி இருக்கணும். 568 00:46:55,271 --> 00:46:56,648 சரி, 569 00:46:56,731 --> 00:47:01,110 இருபது ஆண்டுகளுக்கு பின் வேலை செய்யாமல் இருக்க காரணம் இருக்க வேண்டும். 570 00:47:01,194 --> 00:47:03,279 இதை 20வருஷமாவா வெச்சிருக்கீங்களா? 571 00:47:10,286 --> 00:47:12,330 வெளிச்சத்தை இங்கே காட்டு. 572 00:47:14,958 --> 00:47:16,501 இது ரத்தமா? 573 00:47:23,591 --> 00:47:24,676 ஓ, கடவுளே. 574 00:47:25,760 --> 00:47:26,886 என்ன இது? 575 00:47:28,972 --> 00:47:30,932 நீ என்ன செய்தே, ஜூட்? 576 00:47:34,352 --> 00:47:37,814 இருங்க. ஜூடா? பராமரிப்பாளரா? 577 00:47:37,897 --> 00:47:40,525 அவன் கிட்டேயும் இதப் பற்றி சொன்னீங்களா? 578 00:47:40,608 --> 00:47:43,653 ஆமா, காட்டுல அவனைப் பார்த்தேன், வித்யாசமா இருந்தான். 579 00:47:43,736 --> 00:47:45,572 ஒரு வித்யாசமான உணர்வு. 580 00:47:45,655 --> 00:47:47,991 காட்டுல பார்த்தியா? என்ன செய்துட்டு இருந்தான்? 581 00:47:48,074 --> 00:47:51,035 -சும்மா நடந்துட்டு இருந்தான். -இரு. 582 00:47:51,911 --> 00:47:53,246 யாரோ வராங்க. 583 00:47:54,289 --> 00:47:55,665 -வெளிய போ. -சரி. 584 00:48:13,308 --> 00:48:16,519 ஹனி, நாங்க சும்மா ஒரு டிரைவ் போனோம். 585 00:48:17,145 --> 00:48:18,479 ரொம்ப நல்லா இருந்தது. 586 00:48:33,328 --> 00:48:34,162 வா. 587 00:48:37,707 --> 00:48:39,459 வா லூசி, வா. 588 00:48:42,337 --> 00:48:43,671 அவன் எங்கே நின்னான், லூசி? 589 00:48:57,727 --> 00:48:58,686 லூசி, இங்கே வா. 590 00:49:17,372 --> 00:49:18,289 லூசி. 591 00:49:25,004 --> 00:49:26,047 ஒ கடவுளே. 592 00:51:20,453 --> 00:51:22,455 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 593 00:51:22,538 --> 00:51:24,540 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்