1 00:01:46,816 --> 00:01:47,900 இங்கே வா. 2 00:01:49,777 --> 00:01:51,862 ஹே! லூசி, இங்கே வா. 3 00:01:51,946 --> 00:01:53,864 இங்கே வா. அவனை பாருங்க. 4 00:01:53,948 --> 00:01:56,325 இங்கே வா. இது தனியார் சொத்து. 5 00:01:56,408 --> 00:01:59,328 ஹாய், நான் ஜூட். யார்க்கோட புது பராமரிப்பாளர். 6 00:01:59,411 --> 00:02:01,872 -நான் சும்மா நடக்கறேன். -பராமரிப்பாளரா? 7 00:02:02,873 --> 00:02:03,916 ஆமாம். 8 00:02:04,458 --> 00:02:05,417 ஹே. 9 00:02:06,126 --> 00:02:07,002 ரொம்ப சீக்கிரம். 10 00:02:10,339 --> 00:02:12,466 அங்கே வேலை செய்வது எப்படி இருக்கு? 11 00:02:12,550 --> 00:02:13,926 இப்போதான் ஆரம்பிச்சேன். 12 00:02:15,803 --> 00:02:18,222 அவங்க ஒரு மாதிரி வித்தியாசமானவங்களா? 13 00:02:19,473 --> 00:02:20,850 எனக்கு சாதாரணமா தெரியுது. 14 00:02:22,059 --> 00:02:23,602 இரவில் வெளியே போவாங்களா? 15 00:02:23,686 --> 00:02:24,728 அந்த ஷெட்டுக்கு? 16 00:02:30,317 --> 00:02:31,402 நான் போகணும். 17 00:02:34,822 --> 00:02:35,865 மகிழ்ச்சி. 18 00:02:49,628 --> 00:02:50,546 மார்னிங். 19 00:02:52,506 --> 00:02:53,757 -ஹே. -எங்கே போயிருந்தே? 20 00:02:54,675 --> 00:02:56,844 சும்மா நடந்துட்டு வந்தேன். 21 00:02:58,721 --> 00:03:01,849 பெரிய நாயை வெச்சுகிட்டு இருந்த ஒருத்தர பார்த்தேன். 22 00:03:03,267 --> 00:03:04,101 பைரன். 23 00:03:04,184 --> 00:03:06,186 அவரை விட்டு தள்ளி இருப்பது நல்லது. 24 00:03:07,479 --> 00:03:10,065 உண்மையில் யாருடனும் பழகாதே. 25 00:03:10,149 --> 00:03:11,275 மூக்கை நுழைப்பாங்க. 26 00:03:12,359 --> 00:03:13,193 சரி. 27 00:03:14,695 --> 00:03:15,779 ஒரு கப் காபி வேணுமா? 28 00:03:17,406 --> 00:03:18,490 வேண்டாம், நன்றி. 29 00:03:18,574 --> 00:03:19,867 அட, இப்போ சாப்பிடு. 30 00:03:19,950 --> 00:03:21,911 நான் ரொம்ப நல்லா காபி போடுவேன். 31 00:03:25,873 --> 00:03:26,749 சரி. 32 00:03:34,256 --> 00:03:37,551 ஐரீன் நீ உன் அப்பாவை தேடிட்டு இருக்கறதா சொன்னா. 33 00:03:38,969 --> 00:03:40,137 அது பெரிய விஷயம். 34 00:03:42,389 --> 00:03:46,268 உனக்கு நியாபகம் வந்து வந்து போவது விசித்திரம். 35 00:03:46,852 --> 00:03:48,938 உன்னைப் போலே இளைஞனுக்கு கூட. 36 00:03:49,855 --> 00:03:51,190 நல்லது, நீங்க பேசுங்க. 37 00:03:51,273 --> 00:03:53,067 இன்று எனக்கு ஒரு திட்டம் இருக்கு. 38 00:03:53,567 --> 00:03:54,693 இருக்கும். 39 00:03:54,777 --> 00:03:56,362 லைப்ரரி போகலாம். 40 00:03:56,862 --> 00:03:58,822 என் முன்னாள் மாணவி வேலை செய்றா. 41 00:03:58,906 --> 00:04:02,785 மேரி ஆன். இனிமையானவ. நமக்கு பொது பதிவுகளை காட்டுவா. 42 00:04:03,911 --> 00:04:06,997 என் அப்பா எதிலும் இருப்பாரான்னு சந்தேகமா இருக்கு. 43 00:04:07,498 --> 00:04:08,999 எல்லோரும் எதிலோ இருப்பாங்க. 44 00:04:10,125 --> 00:04:12,002 போய் தயாராகுங்க. 45 00:04:12,086 --> 00:04:13,379 சரி, சரி. 46 00:04:13,879 --> 00:04:15,255 என் பொருட்களை எடுக்கறேன். 47 00:04:15,339 --> 00:04:16,757 சரி. நன்றி. 48 00:04:17,800 --> 00:04:18,676 வரவேற்கிறேன். 49 00:04:39,279 --> 00:04:42,032 இதை வெச்சு படத் தேடலை பின்னோக்கி செய்தீங்களா? 50 00:04:42,700 --> 00:04:44,493 இல்லை. முடியாது. 51 00:04:44,910 --> 00:04:45,744 சரி. 52 00:04:45,828 --> 00:04:47,204 கொஞ்சம் இருங்க. 53 00:04:47,287 --> 00:04:48,414 நன்றி, மேரி ஆன். 54 00:04:48,497 --> 00:04:50,416 உங்களுக்காக, திருமதி. யார்க். 55 00:04:52,501 --> 00:04:53,335 சொன்னேல்ல. 56 00:04:54,420 --> 00:04:55,838 நான் வெளிய போகணும். 57 00:04:55,921 --> 00:04:58,173 அவ கண்டுபிடிப்பதை பார்க்க வேண்டாமா? 58 00:04:58,257 --> 00:05:00,217 நீ பார்த்தா போதும். 59 00:05:03,220 --> 00:05:06,890 -அவருக்கு என்னை பிடிக்கலன்னு நினைக்கிறேன். -எல்லோரையும்தான். 60 00:05:19,278 --> 00:05:22,823 அவள் அமர்த்திய அந்த ஆள் மர்மானவனா இருக்கான். 61 00:05:22,906 --> 00:05:25,659 முதல்ல எதுவுமே நியாபகம் இல்லேன்னு சொன்னான். 62 00:05:25,743 --> 00:05:28,037 உங்களுக்கு தேவையானதை செய்ய மறந்திடறானா? 63 00:05:28,120 --> 00:05:30,789 இல்லை, அதாவது அவனுக்கு எங்கிருந்து வந்தான், 64 00:05:30,873 --> 00:05:33,000 எப்படி வந்தான்னே என்பதே தெரியலை. 65 00:05:33,667 --> 00:05:35,961 அதோடு இந்த ரத்தம் தோய்ந்த கத்தியை 66 00:05:36,045 --> 00:05:38,088 கீழ் பாத்ரூம்ல பார்த்தேன், 67 00:05:38,172 --> 00:05:41,717 அது அவன் உபயோகிக்கும் சிறிய கத்திதான். இருந்தாலும்... 68 00:05:41,800 --> 00:05:43,552 யாரையாவது காயப்படுத்திருப்பானா? 69 00:05:44,178 --> 00:05:45,220 எனக்குத் தெரியாது. 70 00:05:45,304 --> 00:05:47,556 அதாவது அவனையே காயப்படுத்திருக்கலாம். 71 00:05:48,265 --> 00:05:50,559 அந்த பையில என்ன திரு. யார்க்? 72 00:05:50,642 --> 00:05:51,477 ஆமா. 73 00:05:52,102 --> 00:05:54,396 அவனோட கைரேகை முழுக்க இருக்கு 74 00:05:54,480 --> 00:05:57,983 ஏதோ டிஎன்ஏ கிடைக்கும். என்ன தோண்ட போறீங்களோ தெரியல-- 75 00:05:58,067 --> 00:05:58,984 திரு. யார்க். 76 00:05:59,443 --> 00:06:03,489 காரணம் இல்லாமல் யாரோ ஒருத்தரோட டிஎன்ஏ கைரேகையை சோதிக்க முடியாது. 77 00:06:05,032 --> 00:06:05,949 காரணமா? 78 00:06:06,784 --> 00:06:10,329 அவன் சிங்க்ல நான் பார்த்த வித்யாசமான பொருளைப் பற்றி சொல்லலே. 79 00:06:10,412 --> 00:06:11,497 அவன் சிங்க்லயா? 80 00:06:11,580 --> 00:06:13,999 ஆமா, ஒரு பளபளப்பான உலோகப் பொருள். 81 00:06:14,083 --> 00:06:16,376 அது போல நான் பார்த்ததே இல்லை. 82 00:06:16,460 --> 00:06:17,920 ஒரு மின்சார கடத்தி மாதிரி? 83 00:06:21,173 --> 00:06:23,717 ஐரீன் உங்களுக்கு பிரச்சனைனாங்க. 84 00:06:25,219 --> 00:06:26,053 அப்படியா? 85 00:06:32,434 --> 00:06:34,269 சரி. வருத்தப்படறா போல தெரியுதே. 86 00:06:34,353 --> 00:06:35,979 ஐரீன் என்ன சொன்னா? 87 00:06:36,063 --> 00:06:40,150 இப்படி செய்யலாமா? யாரையாவது கூப்பிட்டு உங்களை வீட்ல விடச் சொல்லவா? 88 00:06:40,234 --> 00:06:43,403 அட டாம், நீ ஒண்ணும் என்னை குழந்தையா பார்க்க வேண்டாம். 89 00:06:43,487 --> 00:06:44,655 நான் முதுமைல தளரலை. 90 00:06:45,155 --> 00:06:48,534 நாங்க தூக்கத்தில் இறந்து கிடந்தா, அதற்கு காரணம் நீதான். 91 00:06:52,788 --> 00:06:53,831 இதோ இருக்கீங்க. 92 00:06:55,082 --> 00:06:57,501 நம்புவீங்களா, கண்டுபிடிச்சுட்டேன். 93 00:06:57,584 --> 00:07:00,671 இது தி ஃபான்ஸ்வொர்த் கிளாரியன், ஜூன், 2005. 94 00:07:00,754 --> 00:07:04,967 எப்படி ஜூட்? உன் அப்பா உள்ளூர் பேப்பர்ல வந்திருக்காரே. 95 00:07:05,050 --> 00:07:07,136 இல்லே இருக்கலாம். 96 00:07:08,887 --> 00:07:12,141 வீடற்றவன் தயெர் பூங்காவில் திரிந்ததற்காக கைதானான் 97 00:07:14,184 --> 00:07:17,187 தூங்க இடம் இல்லாததால எப்படி ஒருத்தர கைது செய்யலாம்? 98 00:07:17,271 --> 00:07:19,648 எதுக்கு வேணா கைது செய்யலாம். 99 00:07:23,068 --> 00:07:24,027 இதோ வந்தாச்சு. 100 00:07:25,028 --> 00:07:27,531 எங்களை மறந்துட்டியோன்னு நினைச்சேன். 101 00:07:28,031 --> 00:07:28,949 கண்டிப்பா இல்லே. 102 00:07:29,908 --> 00:07:31,118 இதைப் பார்க்கறீங்களா? 103 00:07:32,786 --> 00:07:34,371 இது ஜூடோட அப்பா. 104 00:07:36,582 --> 00:07:37,749 அது போலீஸ் பதிவு படம். 105 00:07:39,293 --> 00:07:42,754 "பிரதிவாதி மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்." 106 00:07:44,298 --> 00:07:45,924 அது பரம்பரை வியாதி போல. 107 00:07:47,885 --> 00:07:48,886 நாம் போகலாமா? 108 00:08:12,534 --> 00:08:15,454 நைட் ஸ்கை 109 00:08:28,717 --> 00:08:30,844 என்னோட அப்பா இன்னும் இங்கே இருந்தா? 110 00:08:30,928 --> 00:08:32,679 அது சாத்தியம். 111 00:08:33,889 --> 00:08:35,641 ஒரு வேளை நாம் இன்று மதியம்--- 112 00:08:35,724 --> 00:08:37,100 மதியம்னா, 113 00:08:37,184 --> 00:08:42,022 பின்னாடி ஒரு பெரிய மர குவியல் இருக்கு, அதை வெட்டணும். 114 00:08:42,731 --> 00:08:47,402 ஜூட் நமக்காக அதைச் செய்யட்டும், ஏன்னா அவன் நம் இருவருக்கும் வேலை செய்யறதாலே. 115 00:08:47,486 --> 00:08:50,405 இந்த கோடைக் காலத்திலே நமக்கு விறகு வேண்டுமா? 116 00:08:51,073 --> 00:08:52,199 இல்லை, பரவாயில்லை. 117 00:08:52,282 --> 00:08:53,200 செய்யறேன். 118 00:08:53,951 --> 00:08:54,910 உழைப்பு பிடிக்கும். 119 00:08:55,452 --> 00:08:56,662 உழைப்பு பிடிக்குமாம். 120 00:08:56,745 --> 00:08:57,621 மனதை மாற்றும். 121 00:09:18,058 --> 00:09:19,935 இன்னும் கொஞ்சம் தூங்க முயற்சி செய் 122 00:09:20,477 --> 00:09:22,562 இரவு முழுவதும் விழித்திருந்தேன். 123 00:09:23,605 --> 00:09:25,691 நீ ஓய்வெடுக்கணும். 124 00:09:26,525 --> 00:09:28,443 நாளை முழுதும் நமக்கு வேலையிருக்கு. 125 00:09:38,996 --> 00:09:41,164 உன்கிட்ட சொல்ல முடியாததும் சாரி. 126 00:09:46,920 --> 00:09:48,297 நிறைய ரகசியங்கள். 127 00:09:49,381 --> 00:09:50,799 நிறைய விதிகள். 128 00:09:51,508 --> 00:09:53,427 யாருக்கும் தேவாலயத்தில் அனுமதி இல்லை. 129 00:09:54,761 --> 00:09:55,846 இப்போ புரிஞ்சுது. 130 00:10:09,151 --> 00:10:11,028 -குட் மார்னிங். -குட் மார்னிங். 131 00:10:11,111 --> 00:10:12,696 நல்லா தூங்கினீங்களா? 132 00:10:12,779 --> 00:10:13,989 ஆமாம். நன்றி. 133 00:10:16,158 --> 00:10:17,701 நாம் கிளம்பலாமா? 134 00:10:17,784 --> 00:10:18,618 சரி. 135 00:10:22,331 --> 00:10:27,294 அப்போ, டோனி, இந்த பழைய அமெரிக்கா பிடிச்சுதா? 136 00:10:28,920 --> 00:10:30,088 வித்தியாசமான வாசனை. 137 00:10:31,798 --> 00:10:33,050 கடல் நீர் கம்மியானதால. 138 00:10:33,800 --> 00:10:36,720 சுத்திகரிப்பு நிலையக் காற்று அடிக்கும் போதுதான். 139 00:10:37,721 --> 00:10:39,598 அடிக்கடி நியூயார்க் போவீங்க போல. 140 00:10:39,681 --> 00:10:41,391 நானா? இல்லை. 141 00:10:42,684 --> 00:10:44,811 எனக்கு தேவையானது எல்லாமே இங்கிருக்கு. 142 00:10:53,153 --> 00:10:54,071 பாரு. 143 00:10:55,739 --> 00:10:59,868 -இங்கே நிறைய நேரம் செலவு செய்வேன். -தெரியுது. 144 00:11:03,580 --> 00:11:04,498 அது என்ன? 145 00:11:05,415 --> 00:11:06,291 அது கம்ப்யூட்டர். 146 00:11:06,917 --> 00:11:08,460 நீ பார்ப்பது இல்லே. 147 00:11:08,543 --> 00:11:12,589 பழைமையானது, ஆனா வலிமையானது. பாதையை கண்டுபிடிப்பா, செல்லுவா. 148 00:11:13,256 --> 00:11:15,801 அது நிறைய வேலை செய்யும். அந்த அட்டை இருக்கா? 149 00:11:15,884 --> 00:11:16,760 ஆமாம். 150 00:11:24,559 --> 00:11:25,894 ஒரு நிமிஷம் தான் ஆகும். 151 00:11:27,437 --> 00:11:28,688 அப்போ என்ன நினைக்கிறே? 152 00:11:29,106 --> 00:11:31,358 சென்ற முறையை விட நல்ல முன்னேற்றம். 153 00:11:34,111 --> 00:11:35,487 அதைத் தொடாதே, அன்பே. 154 00:11:36,405 --> 00:11:38,573 டெலிகாம் கிரிட்டுக்குள் உள்நுழையுது. 155 00:11:38,657 --> 00:11:41,660 இது ஒரு மரபு அமைப்பு. சமிக்கை தேடுகிறது. 156 00:11:41,743 --> 00:11:42,577 என்ன சமிக்கை? 157 00:11:42,661 --> 00:11:43,995 மீன் பிடிக்க இஷ்டமா? 158 00:11:46,206 --> 00:11:48,125 ஸ்நாப்பர் இன்று நிஜமா கடிக்கும். 159 00:11:50,585 --> 00:11:51,920 சரி, இதோ. 160 00:11:58,093 --> 00:11:59,010 அவை என்ன? 161 00:12:00,429 --> 00:12:01,346 சீரியல் எண்கள். 162 00:12:04,933 --> 00:12:05,767 எதற்காக? 163 00:12:21,408 --> 00:12:22,325 சரி. 164 00:12:24,786 --> 00:12:25,912 இங்கே எங்கேயோ தான். 165 00:12:26,329 --> 00:12:27,998 இந்தப் பகுதி அனைத்திலுமா? 166 00:12:28,081 --> 00:12:30,417 என்னால் அதோடு வேலை செய்ய முடியாது. 167 00:12:30,500 --> 00:12:32,586 முடியாது. அது குளறுபடியான சமிக்கை. 168 00:12:32,669 --> 00:12:35,630 -தேடல் பகுதியை வேணா குறைக்கிறேன், ஆனா... -ஆனா என்ன? 169 00:12:36,214 --> 00:12:39,342 நான் இவையோட போகணும், சில பழைய செல் டவர்களை சோதிக்கணும். 170 00:12:39,426 --> 00:12:40,969 அது திட்டத்தில் கிடையாது. 171 00:12:42,637 --> 00:12:44,473 நான் எப்படி செய்வேன்னு காட்றேன். 172 00:12:48,143 --> 00:12:50,353 எனக்குப் புரியலே, நாம எதைத் தேடறோம்? 173 00:12:50,437 --> 00:12:52,189 நாம எதையோ எடுக்கப் போறோம். 174 00:12:55,775 --> 00:12:56,651 இதான் நம்ம சவாரி. 175 00:12:56,735 --> 00:12:58,278 செலஸ்டியல் ட்ரேபரி நியூஜெர்ஸி 176 00:12:58,361 --> 00:13:00,614 இது நம்மை மறைவில் வைக்கும், அதோடு... 177 00:13:03,366 --> 00:13:04,367 இது அமைக்கப்பட்டது 178 00:13:08,663 --> 00:13:11,416 இது எப்படி வேலை செய்கிறது என காட்டறேன். 179 00:13:11,500 --> 00:13:15,337 ஆனால் இதை கண்டிப்பாக யாரிடமும் சொல்லக் கூடாது. 180 00:13:15,420 --> 00:13:16,254 சரியா? 181 00:13:17,464 --> 00:13:18,298 சரி. 182 00:13:19,549 --> 00:13:24,304 இப்போ, நீ என் பயிற்சியாளர், அதனால் சுற்றிப் பார், ஆனால் எதையும் தொடாதே. 183 00:13:28,183 --> 00:13:29,017 சொல்வதைக் கேள்-- 184 00:13:29,100 --> 00:13:30,977 அவளுக்கு ஏதாவது தெரியுமா? 185 00:13:31,061 --> 00:13:32,729 இல்லை. அவள் சிறியவள். 186 00:13:35,607 --> 00:13:37,526 அது நல்ல யோசனைன்னு நினைக்கிறாயா? 187 00:13:37,609 --> 00:13:39,319 ஒரு வார்த்தை கூட சொல்லாதே நிக். 188 00:13:39,986 --> 00:13:41,029 சரியா? 189 00:13:43,698 --> 00:13:44,616 ஹே, அது... 190 00:13:48,537 --> 00:13:49,829 பார்த்தது மகிழ்ச்சி. 191 00:13:49,913 --> 00:13:50,830 ஆமாம். 192 00:13:55,460 --> 00:13:57,796 என்னை இங்கே தங்க அனுமதித்ததுக்கு நன்றி. 193 00:13:57,879 --> 00:14:00,006 விளையாடுகிறாயா? உன்னை பார்த்தது சந்தோஷம். 194 00:14:00,090 --> 00:14:02,842 இது போல-- என்ன? எவ்வளவு காலமாச்சு? 195 00:14:02,926 --> 00:14:04,177 ஏறக்குறைய 10 வருடம். 196 00:14:04,261 --> 00:14:06,763 நீ புத்திசாலித்தனமா ஊரை விட்டுப் போயிட்டே. 197 00:14:07,973 --> 00:14:09,516 உன்னை ஃபேஸ்புக்குல், 198 00:14:09,599 --> 00:14:12,852 எவ்வளோ ஜாலியா இருக்கேன்னு பார்ப்பேன் 199 00:14:12,936 --> 00:14:15,272 நல்ல நல்ல ஆட்களோட சுத்தறது எல்லாமே. 200 00:14:15,355 --> 00:14:18,275 எனக்கு அது பத்தி எல்லாம் தெரியாது. 201 00:14:18,358 --> 00:14:20,860 அட, ரொம்ப தாழ்மையா சொல்லிக்காதே. 202 00:14:22,821 --> 00:14:23,822 நான் சும்மா-- 203 00:14:24,823 --> 00:14:25,949 நான் அப்படித்தான் 204 00:14:26,032 --> 00:14:27,909 இருக்கணும்ன்னு நினைக்கவே இல்லை. 205 00:14:29,119 --> 00:14:31,621 ஒரே நேரத்தில் சலிப்பாவும் அழுத்தத்துடனும் 206 00:14:32,247 --> 00:14:34,666 இருப்பது சாத்தியம்னு எனக்கு தெரியலே. 207 00:14:35,959 --> 00:14:37,794 எனக்கு இந்த மைக்ரேன்கள் வரும். 208 00:14:37,877 --> 00:14:41,923 கடவுளே, அது என் முன் நெற்றில யாரோ ஆணி அடிக்கிறா மாதிரி இருக்கும். 209 00:14:42,007 --> 00:14:42,966 கடவுளே! 210 00:14:43,633 --> 00:14:46,261 நீ இன்னொரு நாள் தங்கணும். உனக்கு ஓய்வு தேவை. 211 00:14:46,344 --> 00:14:47,178 ஆமா, நல்லது... 212 00:14:49,306 --> 00:14:50,974 -இரு. -அதான் நினைக்கிறேன். 213 00:15:01,067 --> 00:15:02,694 அவன் இப்படியே இருக்க முடியாது. 214 00:15:03,862 --> 00:15:05,864 இது சோர்வாகக்கும்னு நினைச்சேன். 215 00:15:08,950 --> 00:15:10,285 பார்த்தா அப்படி தெரியல. 216 00:15:12,662 --> 00:15:14,664 அவனுக்கு உழைப்பு பிடிச்சிருக்கு. 217 00:15:14,748 --> 00:15:16,458 மனதை லேசாக்குகிறது. 218 00:15:16,541 --> 00:15:19,502 லைப்ரரிக்கு போயிட்டு வந்தததிலிருந்து நீ சரி இல்லை. 219 00:15:22,797 --> 00:15:26,801 ஆமா. ஏன்னா நீ சீஃப் கிட்டே எனக்கு முதுமை தளர்ச்சின்னு சொல்லியிருக்கே. 220 00:15:28,928 --> 00:15:30,597 என்ன பேசறே? 221 00:15:30,680 --> 00:15:32,265 உனக்கு நல்லா தெரியும். 222 00:15:33,099 --> 00:15:34,476 அவனை காலை பார்த்தேன். 223 00:15:35,435 --> 00:15:37,646 அப்படி சொல்லித்தான் அவனை அனுப்பினயா? 224 00:15:37,729 --> 00:15:40,231 நான் தடுமாறும் கிழ முட்டாள்னு சொன்னே இல்ல? 225 00:15:40,940 --> 00:15:43,652 "அவர் குழம்பி போயிருக்காரு." அப்படினையா? 226 00:15:45,654 --> 00:15:47,781 அப்படி சொன்னதுனால்தான் அவன் போனான். 227 00:15:47,864 --> 00:15:51,076 ரொம்ப அருமை, ஐரீன்! நீ என்னை தூக்கி எறிஞ்சிட்டே. 228 00:15:51,785 --> 00:15:54,162 என்னை விட அந்த பையன் உனக்கு முக்கியம். 229 00:15:54,245 --> 00:15:56,665 உன்னை ஒதுக்கி அவனுக்கு முக்கியத்துவம் தரல. 230 00:15:56,748 --> 00:15:57,874 அது அபத்தமானது! 231 00:16:06,966 --> 00:16:07,967 அவன் மைக்கேல் இல்லே. 232 00:16:12,806 --> 00:16:14,265 ஆகவும் முடியாது. 233 00:16:14,349 --> 00:16:15,225 எப்பவும். 234 00:16:21,356 --> 00:16:23,024 தெரியாதுன்னு நினைக்கிறயா? 235 00:16:28,113 --> 00:16:30,824 பாரு, அந்த இளைஞனுக்கு உதவப் போறேன் 236 00:16:30,907 --> 00:16:33,576 ஏன்னா அது நியாயமானது, அதோட சாரி. 237 00:16:33,660 --> 00:16:38,081 நீ பயப்படறதால அதை நான் விடப்போறதில்லை. 238 00:16:41,710 --> 00:16:45,088 சரி. நான் வெளியே போறேன். 239 00:16:46,631 --> 00:16:47,549 காத்திருக்காதே. 240 00:17:38,475 --> 00:17:39,517 ஜூட்! 241 00:17:39,601 --> 00:17:40,560 உள்ளே வா. 242 00:17:41,728 --> 00:17:42,645 ஒய்வு நேரம். 243 00:17:44,522 --> 00:17:45,440 சரி. 244 00:17:51,112 --> 00:17:52,405 இது ரொம்ப நல்லா இருக்கு. 245 00:17:52,489 --> 00:17:53,406 நன்றி. 246 00:17:54,240 --> 00:17:56,618 நறுக்கிய கொத்துமல்லி போடறது பிடிக்கும். 247 00:17:57,243 --> 00:17:58,953 என் அம்மா சொல்லிக் கொடுத்தது. 248 00:18:11,966 --> 00:18:14,177 நீ ஏன் ரொம்ப ரகசியமானவனா இருக்கே ஜூட்? 249 00:18:19,474 --> 00:18:20,934 என்ன சொல்றீங்கன்னு புரியலே. 250 00:18:22,769 --> 00:18:23,686 உனக்கு புரியுது. 251 00:18:27,482 --> 00:18:29,859 என்னால் முடிந்தது எல்லாம் சொல்லிட்டேன்... 252 00:18:30,610 --> 00:18:31,528 ஏற்கனவே. 253 00:18:32,737 --> 00:18:34,322 நீ எதுவுமே சொல்லலை. 254 00:18:41,621 --> 00:18:43,248 சான்விச்க்கு நன்றி. 255 00:18:59,222 --> 00:19:01,349 நீங்க செய்த அனைத்திற்கும் நன்றி. 256 00:19:05,228 --> 00:19:08,940 ஆனா உங்களுக்கு நான் செய்வது பிடிக்கலேன்னா, கிளம்பறேன். 257 00:19:09,023 --> 00:19:11,234 நான் உன்னை வெளிய போக சொல்லலே, ஜூட். 258 00:19:12,318 --> 00:19:14,863 ஒருவருக்கொருவர் நேர்மையா இருக்கணும். 259 00:19:16,072 --> 00:19:17,448 நான் உன்னை நம்பறேன். 260 00:19:23,788 --> 00:19:24,998 நான் உன்னை நம்பறேன். 261 00:19:37,343 --> 00:19:39,470 -சான்ட்ரா? -ஹெலோ, திருமதி. யார்க். 262 00:19:39,554 --> 00:19:43,141 உங்களை தொந்திரவு செய்ய மன்னியுங்கள், நான் உள்ள வரலாமா? 263 00:19:43,224 --> 00:19:46,311 அன்னிக்கு உங்களை திரும்ப பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி. 264 00:19:47,312 --> 00:19:51,774 அது பிரபஞ்சத்தின் சமிக்கை போல உணர்ந்தேன். 265 00:19:51,858 --> 00:19:53,026 நீ ரொம்ப வாஞ்சை. 266 00:19:53,568 --> 00:19:56,487 எனக்கு ஏதோ நேரம் கிடைச்சது, அதோட நான்... 267 00:19:57,238 --> 00:20:01,534 இல்லை, நிஜமா சொல்றேன், அது எப்படி இருந்ததுன்னா, ஒரு செய்தி, 268 00:20:01,618 --> 00:20:03,953 "உன் திறமைல நம்பிக்கை வை, சான்ட்ரா." 269 00:20:04,454 --> 00:20:06,331 நான் ஏற்கனவே மாறிட்டேன். 270 00:20:06,414 --> 00:20:08,082 நான் தனியா வேலை செய்யப் போறேன். 271 00:20:08,166 --> 00:20:11,544 நான் விரும்பற வாடிக்கையாளருக்கு உதவபோறேன். நல்லவர்கள். 272 00:20:13,004 --> 00:20:17,550 உங்களுக்கு தினப்படி உதவி செய்ய யாராவது வேணுமா? 273 00:20:17,634 --> 00:20:19,677 ஷாப்பிங்? என் கட்டணம் நியாயமானது-- 274 00:20:19,761 --> 00:20:21,512 சாரி, ஹாய், திருமதி. யார்க். 275 00:20:21,596 --> 00:20:23,348 விருந்தினருக்கு டீ கொண்டு வரவா? 276 00:20:23,932 --> 00:20:26,643 -சான்ட்ரா, இது ஜூட். -ஹை. 277 00:20:26,726 --> 00:20:31,230 நீ இதை நம்ப மாட்டே, இப்பதான் இவரை பாதுகாவலரா அமர்த்தினோம். 278 00:20:31,814 --> 00:20:32,941 ஆச்சரியமா இல்ல? 279 00:20:35,443 --> 00:20:36,736 ஆச்சரியம் தான். 280 00:20:39,781 --> 00:20:42,158 எனக்கு எதுவும் தேவையில்லை. நன்றி. 281 00:20:43,368 --> 00:20:45,620 நான் வேலை செய்யப் போறேன். 282 00:20:46,204 --> 00:20:47,163 நன்றி, ஜூட். 283 00:20:51,918 --> 00:20:52,877 நல்லது. 284 00:20:54,504 --> 00:20:57,256 உங்க நண்பர்களுக்கு உதவி தேவைப் பட்டா. 285 00:20:57,340 --> 00:21:01,052 நான் இந்த ஊர்தான், என்கிட்டே அட்டையும் இருக்கு. இதோ. 286 00:21:02,470 --> 00:21:05,807 நான் உங்க பாத்ரூமை உபயோகிச்சுக்கலாமா? 287 00:21:05,890 --> 00:21:07,600 நிறைய டீ குடிச்சிட்டேன். 288 00:21:07,684 --> 00:21:10,478 கண்டிப்பா, அதோ அங்கே இருக்கு. 289 00:21:10,561 --> 00:21:11,521 ஒகே, நன்றி. 290 00:21:53,980 --> 00:21:55,565 உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 291 00:21:55,648 --> 00:21:56,691 ஆமாம். 292 00:22:11,748 --> 00:22:13,833 முட்டா பய. 293 00:22:14,500 --> 00:22:15,501 சரியான தொல்லை. 294 00:22:58,169 --> 00:22:59,837 அது உனக்குத் தெரியணும். 295 00:22:59,921 --> 00:23:00,838 இல்லை. 296 00:23:05,343 --> 00:23:07,095 நாம் நியூயார்க்கு போறோமா? 297 00:23:07,178 --> 00:23:09,972 இல்லை, சாரி. வேற வழில போறோம். 298 00:23:10,556 --> 00:23:13,559 நாம் போற இடத்திலேயே பார்க்க நிறைய இருக்கு. 299 00:23:13,643 --> 00:23:15,895 ஒரு பெரிய சாகசத்துலே சேர்ந்திருக்கே. 300 00:23:15,978 --> 00:23:20,066 ஆமா, நான் என் வீட்டுலேர்ந்து 80 கிலோ மீட்டர் தாண்டி போனதில்லே. 301 00:23:21,859 --> 00:23:24,278 நீ எதிர்காலத்தில் நிறைய பிரயாணம் செய்வே. 302 00:23:24,695 --> 00:23:25,530 ஏன்? 303 00:23:28,241 --> 00:23:31,577 -உன் பிரதேசத்தில் வரும். -எனக்கு தூங்கணும். 304 00:23:31,661 --> 00:23:34,038 கொஞ்ச நேரம் பேசாமா வரீயா? 305 00:23:34,705 --> 00:23:36,249 -நன்றி. -கண்டிப்பா. 306 00:23:41,671 --> 00:23:44,590 எனக்கு ஒரு டயட் கோக் கொடுப்பியா? 307 00:23:44,674 --> 00:23:47,176 பின்னாடி ஒரு கூலர் இருக்கு. 308 00:23:57,478 --> 00:23:58,563 அடுத்தது. 309 00:24:13,536 --> 00:24:14,453 நன்றி. 310 00:24:16,247 --> 00:24:19,041 ஒல்லியா, தயவற்று, எப்பவும் கஃபேனோட இருக்கணும். 311 00:24:20,251 --> 00:24:21,335 சொல்றது புரியுதா? 312 00:24:35,099 --> 00:24:38,227 ஜூட், ப்ளீஸ் போனை எடேன்? 313 00:24:49,739 --> 00:24:52,450 ஹெலோ? இது யார்க் வீடா? 314 00:24:54,911 --> 00:24:56,537 -ஆமா. -திரு. யார்க் இருக்காரா? 315 00:24:57,205 --> 00:24:58,664 இல்லை, அவர் இங்கில்லை. 316 00:24:59,207 --> 00:25:02,543 சரி. இது டி&எச் அடகுலிருந்து டேல். 317 00:25:02,627 --> 00:25:05,129 நான் தங்க நாணயங்கள் பற்றி பேச கூப்பிட்டேன். 318 00:25:05,213 --> 00:25:07,298 அதை ஒருத்தர் வாங்க விரும்பறாரு. 319 00:25:07,381 --> 00:25:09,300 அவர் கூட திரு. யார்க் பேசணும். 320 00:25:10,968 --> 00:25:12,762 நீங்க அவர் மகனா? 321 00:25:15,598 --> 00:25:18,351 -ஆமா. -அவரோட நம்பரை தரேன். 322 00:25:18,434 --> 00:25:19,352 சரியா? 323 00:25:22,855 --> 00:25:23,981 இந்த பக்கம் 12. 324 00:25:24,523 --> 00:25:27,443 நீ சொல்ல வேண்டாம் ஃபிராங்க். நான் விளையாட போவதில்லை. 325 00:25:28,527 --> 00:25:29,570 பழக்கம். 326 00:25:30,238 --> 00:25:31,072 பிசினெஸ் எப்படி? 327 00:25:32,114 --> 00:25:33,199 அருமை. 328 00:25:34,033 --> 00:25:36,744 -கண்டிப்பா. -நல்ல இடம் இருக்கு, நண்பா. 329 00:25:36,827 --> 00:25:39,580 -மூடிடாதே. -நான் மண்ணா போற வரை மாட்டேன். 330 00:25:40,289 --> 00:25:43,376 அவங்க இந்த இடத்தை காஃபி கடையா மாத்திடுவாங்க. 331 00:25:43,459 --> 00:25:46,754 பாரிஸ்டா அல்லது மைக்ரோப்ருவரியா. 332 00:25:47,672 --> 00:25:49,340 உலகம் என்ன ஆகுது? 333 00:25:51,884 --> 00:25:53,219 இரு, ஃபிராங்க். 334 00:25:53,844 --> 00:25:55,680 ஒரு கஸ்டமர் வந்திருக்காரு. 335 00:25:56,305 --> 00:25:57,640 இடம் நிரம்பிட்டே வருது. 336 00:25:59,976 --> 00:26:01,477 -முதல் முறையா? -ஆமா. 337 00:26:01,560 --> 00:26:03,271 எனக்கு கடன் அட்டை தேவைப்படும். 338 00:26:03,354 --> 00:26:05,273 ஏதோ ஐடி. ஆனா இது போதுமா? 339 00:26:05,356 --> 00:26:06,565 கண்டிப்பா போதும். 340 00:26:20,162 --> 00:26:21,205 ஹெலோ? 341 00:26:22,790 --> 00:26:23,833 யாராவது இருக்கீங்க? 342 00:26:23,916 --> 00:26:25,251 கேப்ரியல். 343 00:26:28,087 --> 00:26:29,630 தவறான எண். 344 00:26:31,924 --> 00:26:33,884 உங்களுக்கு நாணயம் பற்றி என்ன தெரியும்? 345 00:26:33,968 --> 00:26:34,885 அது உங்களுதா? 346 00:26:36,345 --> 00:26:38,764 அது திருடப் பட்டதா இருந்தா கூட பரவாயில்லை. 347 00:26:39,223 --> 00:26:40,641 அதை நேரில் பார்க்கணும். 348 00:26:41,225 --> 00:26:42,935 -ஜூட்? -நீங்க எங்கே இருக்கீங்க? 349 00:26:43,686 --> 00:26:45,479 -நான் போகணும். -இருங்க. 350 00:26:45,813 --> 00:26:47,732 கடவுளின் சித்தம் நிறைவேறும். 351 00:26:55,281 --> 00:26:56,198 ஜூட்? 352 00:27:00,202 --> 00:27:01,412 யார் கூப்பிட்டா? 353 00:27:03,414 --> 00:27:04,790 யாருமே இல்லை. 354 00:27:06,375 --> 00:27:08,210 டெலிமார்க்கெட்டிங்கா இருக்கும். 355 00:27:09,086 --> 00:27:12,006 நான் இன்று சீக்கிரம் போய் படுக்கிறேன். 356 00:27:14,008 --> 00:27:15,217 இது உனக்காக. 357 00:27:16,302 --> 00:27:21,640 நீ எங்களுக்காக நிறைய வேலை செய்கிறாய், ஜூட். நீ கண்டிப்பா வாங்கிக்கணும். 358 00:27:24,518 --> 00:27:25,436 நன்றி. 359 00:27:26,270 --> 00:27:27,355 குட் நைட். 360 00:27:27,438 --> 00:27:29,148 பாத்திரம் கழுவிடறேன். 361 00:27:29,231 --> 00:27:30,608 கண்டிப்பாக. 362 00:27:33,694 --> 00:27:34,820 அதோட... 363 00:27:38,407 --> 00:27:41,952 நீ பேசத் தயார்னா, நான் இருக்கேன். 364 00:27:44,538 --> 00:27:45,456 குட் நைட். 365 00:28:37,299 --> 00:28:39,552 சான்ட்ரா நியூபரி 366 00:29:57,755 --> 00:29:59,507 ஹே, என்ன வேணும்? 367 00:29:59,590 --> 00:30:00,966 நான் தொலைஞ்சிட்டேன். 368 00:30:01,050 --> 00:30:03,552 பீர் வேணுமா காக்டெயில் வேணுமா? 369 00:30:07,056 --> 00:30:08,224 பீர் குடிங்க. 370 00:30:09,183 --> 00:30:10,100 ஆனா நான்... 371 00:30:15,231 --> 00:30:18,901 இந்த முகவரியை கண்டுபிடிக்கணும். வழி சொல்றீங்களா? 372 00:30:18,984 --> 00:30:20,361 ஃபோன் இல்லையா? 373 00:30:20,986 --> 00:30:21,946 தொலைஞ்சி போச்சு. 374 00:30:23,239 --> 00:30:24,907 சரி, ஒருநொடி இருங்க. 375 00:30:28,369 --> 00:30:30,287 ரொம்ப ஆடம்பர கல்யாணம் வேண்டாம். 376 00:30:30,371 --> 00:30:32,706 பணத்தை எதுக்கு வீணடிக்கணும்? 377 00:30:32,790 --> 00:30:35,042 நீ தீவிரமா டேட்டிங் பண்ணல்ல. 378 00:30:35,125 --> 00:30:38,170 இல்லை, இப்போதான் பண்ணலாம்னு நினைக்கிறேன். 379 00:30:38,921 --> 00:30:40,047 அதுதான் சரி. 380 00:30:44,093 --> 00:30:45,427 இவன் என்ன செய்யறான்? 381 00:30:46,845 --> 00:30:48,806 யாரு? அந்த அழுக்கு சட்டைகாரனா? 382 00:30:50,140 --> 00:30:52,059 அவன் என் தாத்தாவோட பராமளிப்பாளர். 383 00:30:55,813 --> 00:30:57,815 -இதோ நான் வரேன். -அவன் தனியாளா? 384 00:30:57,898 --> 00:30:58,941 ப்ளீஸ். 385 00:31:04,822 --> 00:31:07,116 நீங்க கரியோகி ரசிகர்னு தெரியாதே. 386 00:31:12,454 --> 00:31:16,542 பாரு, நேற்று உங்ககிட்டே நடந்ததுக்கு மன்னிச்சுக்கோங்க. 387 00:31:17,793 --> 00:31:21,088 என் தாத்தா உங்களை வேலைக்கு எடுத்ததை சொல்லலே, அதான்... 388 00:31:21,630 --> 00:31:23,382 பிரச்சனை இல்லை. 389 00:31:23,465 --> 00:31:24,383 பிரச்சனையே இல்லை. 390 00:31:26,051 --> 00:31:30,097 என்னோடு, என் ஃபிரண்டு கேட்டியோடும் ஷாட் அடிக்க வரிங்களா? 391 00:31:33,517 --> 00:31:34,435 ஷாட்னா? 392 00:31:37,313 --> 00:31:39,773 உன் பக்கத்து வீட்டுக்காரன். 393 00:31:48,741 --> 00:31:49,825 அது எதற்காக? 394 00:31:51,327 --> 00:31:52,786 அக்கம்பாக்க நட்புக்காக. 395 00:31:55,706 --> 00:31:56,665 நல்லா இருக்கியா? 396 00:31:58,500 --> 00:31:59,918 பில்லியட்ர்ஸா, டிரிங்கா? 397 00:32:01,754 --> 00:32:04,673 -இரண்டிலேயும் மோசம். -அருமை. 398 00:32:04,757 --> 00:32:06,508 நைன் பால் விளையாடத் தெரியுமா? 399 00:32:06,592 --> 00:32:07,718 தெரியும். 400 00:32:07,801 --> 00:32:08,719 இருக்கலாம். 401 00:32:09,803 --> 00:32:11,889 நீ ஆரம்பி. எனக்கு அனுபவம் இருக்கு. 402 00:32:13,265 --> 00:32:14,183 சரி. 403 00:32:20,522 --> 00:32:22,691 அப்போ உங்க மனைவி உங்களை வெளியே... 404 00:32:25,819 --> 00:32:27,821 இல்லே நானே வெளிய வந்துட்டேன். 405 00:32:33,160 --> 00:32:36,330 நீ? பிரச்சாரம் எப்படி போகுது? கையெழுத்து வாங்கியாச்சா? 406 00:32:38,666 --> 00:32:40,459 இல்ல. போட்லேர்ந்து விலகினேன். 407 00:32:41,377 --> 00:32:42,294 அதுக்குள்ளயா? 408 00:32:42,378 --> 00:32:45,798 ஆமா, நான் என் மனுவில் பொய் கையெழுத்து போட்டேன்னு சொன்னாங்க. 409 00:32:46,465 --> 00:32:47,341 செய்தியா? 410 00:32:48,509 --> 00:32:49,385 ஆமாம். 411 00:32:49,968 --> 00:32:50,969 ஒண்ணே ஒண்ணு. 412 00:32:51,845 --> 00:32:52,680 உங்களுது தான். 413 00:32:54,973 --> 00:32:57,518 சும்மா தெரியாத மாதிரி நடிக்காதீங்க. 414 00:32:58,310 --> 00:32:59,895 நீங்க தானே புகார் கொடுத்தது. 415 00:32:59,978 --> 00:33:02,815 இல்லை, நானில்ல. ஆனா யாரோ செய்தது சந்தோஷம். 416 00:33:06,151 --> 00:33:07,152 சரி... 417 00:33:07,236 --> 00:33:09,029 பாருங்க, என்னை மன்னிச்சுடுங்க. 418 00:33:09,113 --> 00:33:10,030 சரி? நான்... 419 00:33:10,698 --> 00:33:13,367 நீங்க என்னை அனுப்பினதுக்காக கோபமா இருந்தேன். 420 00:33:14,076 --> 00:33:16,537 ஆனா நான் வெற்றி பெறப்போவதில்லை, தெரியுமா? 421 00:33:17,037 --> 00:33:18,956 ரொம்ப போராட வேண்டியிருக்கு. 422 00:33:24,628 --> 00:33:25,713 நல்ல ஆட்டம்! 423 00:33:29,007 --> 00:33:32,678 -ஹே, இன்னொரு ஆட்டம்? -இல்லே, நான் போகணும். 424 00:33:33,721 --> 00:33:34,638 போகாதீங்க. 425 00:33:35,431 --> 00:33:36,640 ஒரே ஒரு ஆட்டம். 426 00:33:39,560 --> 00:33:42,688 சரி, நான் நமக்கு இன்னொரு சுற்று கொண்டு வரப்போறேன். 427 00:33:43,188 --> 00:33:45,858 நீ... நீ எங்கேயும் போகாதே. 428 00:33:46,608 --> 00:33:47,443 சரியா? 429 00:33:48,193 --> 00:33:49,027 சரி. 430 00:33:51,947 --> 00:33:56,034 அவள் என் நடுநிலைப் பள்ளி தோழி. ரொம்ப நாளாச்சு அவளை பார்த்து. 431 00:33:59,913 --> 00:34:02,875 நீங்க சிகாகோ போறீங்கன்னு நினைச்சேன். 432 00:34:02,958 --> 00:34:03,959 ஏன் தங்கிடீங்க? 433 00:34:06,336 --> 00:34:09,673 என்னை உளவு பார்க்க இல்லையே? 434 00:34:09,757 --> 00:34:11,049 சந்தேகமாவே இருந்தீங்க. 435 00:34:12,843 --> 00:34:16,847 -ஏன்? அப்படி இருக்கணுமா? -சரி, நாங்க வந்துட்டோம். 436 00:34:20,517 --> 00:34:23,687 நம்மோடு கரியோகி அனுபவசாலிகள் ராண்டா, ஜெர்ரி இருக்காங்க 437 00:34:23,771 --> 00:34:25,731 அதற்கு அறிமுகமே தேவை இல்லை. 438 00:34:25,814 --> 00:34:27,733 உங்களை இசை ஆளட்டும். 439 00:34:31,236 --> 00:34:32,488 சரி, கேங். 440 00:34:34,031 --> 00:34:36,366 எடுத்து அடிங்க. சியர்ஸ்! 441 00:34:41,580 --> 00:34:44,625 நாம் டேன்ஸ் ஆட போலாமா? வாங்க போகலாம். வாங்க! 442 00:34:44,708 --> 00:34:46,627 -வேண்டாம், நான்-- -சரி, வாங்க. 443 00:34:46,710 --> 00:34:48,629 இல்லை, எனக்கு ஆடத்தெரியாது. 444 00:34:48,712 --> 00:34:50,714 சும்மா அசைங்க. அவ்வளவுதான்... 445 00:34:50,798 --> 00:34:52,049 செய்வீங்க. 446 00:35:22,454 --> 00:35:23,497 இன்னொன்று? 447 00:35:23,580 --> 00:35:24,414 ஆமாம். 448 00:35:27,876 --> 00:35:30,045 -பைரன். -ஃபிராங்க். 449 00:35:37,302 --> 00:35:38,929 கல்யாணம் ஆகி எவளோ நாள் ஆச்சு? 450 00:35:41,390 --> 00:35:42,474 ஏழு வருஷங்கள். 451 00:35:44,059 --> 00:35:46,520 ஜெனீன் எழுவது ஆனா மாதிரி சொல்வா. 452 00:35:52,442 --> 00:35:54,236 நீ இன்னும் அவள காதலிக்கிறியா? 453 00:35:55,654 --> 00:35:57,239 கண்டிப்பா. 454 00:35:57,990 --> 00:35:59,950 ஆமா, பெரும்பாலான நாட்கள். 455 00:36:03,245 --> 00:36:05,539 ஒரு பெரிய உண்மையை சொல்றேன். 456 00:36:05,622 --> 00:36:07,833 யாரும் நான் என் மனைவியை காதலிக்கிற 457 00:36:08,375 --> 00:36:09,668 மாதிரி செய்யமாட்டாங்க. 458 00:36:11,086 --> 00:36:12,754 நாங்க எவ்வளவோ பார்த்திருக்கோம். 459 00:36:14,548 --> 00:36:16,967 திருமண நாள் போலவே இப்பவும் காதலிக்கிறேன். 460 00:36:17,050 --> 00:36:17,968 அதுக்கும் மேலே. 461 00:36:19,636 --> 00:36:21,680 உணர்ச்சிவசமாக்கறீங்க, ஃபிராங்க். 462 00:36:22,431 --> 00:36:23,807 என்ன கஷ்டம்... 463 00:36:25,517 --> 00:36:28,478 சிலசமயம் எனக்கு வேறு வழி இல்லாம போயிடும். 464 00:36:31,440 --> 00:36:32,816 அது வெறுமே... 465 00:36:34,234 --> 00:36:36,278 அது என்னை காயப்படுத்தும். 466 00:36:43,410 --> 00:36:44,828 என்னை தேர்ந்தேடுக்கல. 467 00:36:45,621 --> 00:36:46,622 ஜெனீன். 468 00:36:48,540 --> 00:36:50,459 ஏற்கனவே நிச்சயம் ஆயிருந்தது. 469 00:36:50,542 --> 00:36:52,461 ஒரு வேதியியலாளர்... எங்க ஆபீஸில். 470 00:36:54,296 --> 00:36:56,632 அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். 471 00:36:57,424 --> 00:37:02,054 ஆமா, அதனால்... நான் அவளுடைய ஆறுதல் பரிசு. 472 00:37:02,721 --> 00:37:03,972 வா, இப்போ. 473 00:37:04,056 --> 00:37:06,516 நீ கிடைப்பது... பாக்கியம். 474 00:37:08,018 --> 00:37:09,394 நிஜமாகவா? 475 00:37:09,478 --> 00:37:13,065 நீங்க... கயவர். 476 00:37:19,404 --> 00:37:21,198 விடுங்க. திரும்ப விளையாடலாம். 477 00:37:21,949 --> 00:37:23,200 -வாங்க. -ஏன் கூடாது? 478 00:37:25,953 --> 00:37:27,245 ஹே, என்ன... 479 00:37:28,664 --> 00:37:29,748 யாரோட ஆட்டம்? 480 00:37:30,832 --> 00:37:32,334 எனக்கு நியாபகம் இல்லே. 481 00:37:33,126 --> 00:37:34,628 ராண்டி. அவன் கணக்குல பீர் தா. 482 00:37:43,553 --> 00:37:44,471 ஃபிராங்க்ளின். 483 00:37:47,683 --> 00:37:48,600 ஃபிராங்க்ளின்! 484 00:38:06,493 --> 00:38:07,411 ஜூட். 485 00:38:10,831 --> 00:38:11,748 ஜூட். 486 00:38:56,793 --> 00:38:58,253 சரி. 487 00:39:04,426 --> 00:39:05,302 கிளம்பு. 488 00:39:06,887 --> 00:39:07,804 கிளம்பு. 489 00:39:25,072 --> 00:39:26,615 ஆமா, என்னால ஓட்ட முடியலாம். 490 00:39:26,698 --> 00:39:27,741 வேண்டாம். 491 00:39:27,824 --> 00:39:30,077 குடிச்சிருக்கீங்க. 492 00:39:30,160 --> 00:39:30,994 இல்லை. 493 00:39:31,078 --> 00:39:32,079 சரி... 494 00:39:33,038 --> 00:39:34,748 நீ சொல்றது சரி. ஆமாம். 495 00:39:34,831 --> 00:39:35,665 அதான் சரி. 496 00:39:37,292 --> 00:39:40,879 ஹே, ஃபிராங்க்ளின். ஒரு உண்மையை தரணும். 497 00:39:42,672 --> 00:39:44,800 சரி, நான் பாஸ்டர் இல்லே, அதனால-- 498 00:39:44,883 --> 00:39:47,302 இல்லை, நான் சொல்லியே ஆகணும், சரியா? 499 00:39:47,385 --> 00:39:48,303 சொல்வேன். 500 00:39:49,096 --> 00:39:51,681 நான் குறைத்து மதிப்பிட்டேன். 501 00:39:53,600 --> 00:39:56,978 நீ பிறப்பதற்கு முன்பே பூல் விளையாட்டிட்டு இருக்கேன். 502 00:39:57,062 --> 00:39:59,731 இல்லை, அதைப் பற்றி இல்லே. 503 00:40:02,067 --> 00:40:03,026 நான் பார்த்தேன். 504 00:40:05,320 --> 00:40:06,530 நேற்று இரவு. 505 00:40:09,991 --> 00:40:11,326 ஷெட் கதவு திறந்திருந்தது. 506 00:40:12,661 --> 00:40:15,372 நல்லா பேச அருமையான ஆரம்பம். 507 00:40:15,455 --> 00:40:16,873 எது என்னவோ தெரியாது. 508 00:40:20,502 --> 00:40:25,090 அது போரின் மிஞ்சிய குண்டு மறைவிடம். 509 00:40:25,173 --> 00:40:26,633 இல்லை. 510 00:40:26,716 --> 00:40:30,053 நான் அது மாதிரி ஒன்றை பார்த்ததே இல்லை. 511 00:40:30,137 --> 00:40:31,054 இல்லை. 512 00:40:34,099 --> 00:40:37,102 அதாவது, அது என்னை ரொம்ப ஈர்த்துடுச்சு-- 513 00:40:37,185 --> 00:40:40,230 என்ன தெரியுமா? வீட்டுக்கு நடந்தே போகப் போறேன். 514 00:40:40,313 --> 00:40:42,732 இல்லை. சொல்லுங்க! நண்பரே. 515 00:40:42,816 --> 00:40:44,401 நான் ஏற்கனவே பார்த்துட்டேன். 516 00:40:44,484 --> 00:40:46,653 -பார்த்ததை அழிக்க முடியாது. -எதை பார்த்தே? 517 00:40:46,736 --> 00:40:48,238 தெரியாது. 518 00:40:48,321 --> 00:40:49,948 ஆனா சரியா பார்க்கணும். 519 00:40:50,031 --> 00:40:52,826 எப்படி அதை கட்டினீங்க? 520 00:40:52,909 --> 00:40:54,161 நான் கட்டினேனா? 521 00:40:54,744 --> 00:40:56,621 அது மனிதனால் உருவானது இல்லயா? 522 00:40:56,705 --> 00:40:58,957 -அப்படி சொல்லலையே. -அப்படி இருந்தது. 523 00:40:59,040 --> 00:41:01,334 இப்போ என்னை குழப்ப பாக்கறியா? 524 00:41:01,418 --> 00:41:04,045 அது மாதிரி உருவாக்க கருவிகள் வேண்டும், 525 00:41:04,129 --> 00:41:06,965 அந்த உலோகங்கள் வீட்டு டிப்போல கிடைக்காது. 526 00:41:07,048 --> 00:41:08,133 உனக்குத் தெரியுமா? 527 00:41:08,216 --> 00:41:11,970 ஒரு வேலை நான் போலீஸை கூப்பிட்டு நீ எல்லை மீறியதை சொல்லணும். 528 00:41:12,053 --> 00:41:13,805 சரி, ஆமா, சரிதான். 529 00:41:13,889 --> 00:41:17,976 நானும் உங்க கொல்லைப்புறத்தில் இருக்கிற விண்வெளி கப்பல் பற்றி சொல்றேன். 530 00:41:18,059 --> 00:41:19,186 அது கப்பல் இல்லை. 531 00:41:23,148 --> 00:41:25,066 அப்போ அது என்னென்னு காட்டுங்க. 532 00:41:40,415 --> 00:41:43,376 இது எப்படி இருக்கு? அருமை! இதை வெல்வது கடினம், 533 00:41:43,460 --> 00:41:46,171 ஆனா அடுத்தது யாரு? யார் இருக்கா? வாங்க! யாருடைய-- 534 00:41:46,254 --> 00:41:47,422 இதோ கேட்கலாம். சரி. 535 00:41:47,505 --> 00:41:50,091 கை தட்டுங்க, அவரே மேடைக்கு வரார். 536 00:41:53,428 --> 00:41:55,263 வாங்க, உங்க பெயர் என்ன? 537 00:41:58,141 --> 00:41:59,100 ஜூட். 538 00:41:59,184 --> 00:42:01,770 சரி, அதப்பத்தி யோசிக்கணும். 539 00:42:01,853 --> 00:42:04,689 என்ன வரும்னு தெரியும். யூகிக்கிறேன். "ஹே ஜூட்"? 540 00:42:06,233 --> 00:42:07,192 என்ன? 541 00:42:07,275 --> 00:42:09,236 அந்த பாட்டுதான் வேணுமா? 542 00:42:09,736 --> 00:42:10,987 இல்லை. 543 00:42:11,071 --> 00:42:15,533 உங்களுக்கு இந்த பாட்டு தெரியாது. நான் அதோட தான் வளர்ந்தேன். அதை பாடறேன். 544 00:42:15,617 --> 00:42:17,786 ஒகே! உற்சாகமா இருக்கு. 545 00:42:17,869 --> 00:42:20,622 இங்கே ஜூட் நமக்கு ஒரு பாடலை மட்டும் தரப் போறார். 546 00:42:20,705 --> 00:42:22,249 அதை ஜூடுக்காக கேட்போம்! 547 00:43:35,864 --> 00:43:36,823 ஆமாம். 548 00:43:36,906 --> 00:43:37,741 சரி. 549 00:43:37,824 --> 00:43:40,285 ஒகே, அதுதான் பாடல். 550 00:43:40,368 --> 00:43:41,870 நல்லது-- நன்றி, ஜூட். 551 00:43:41,953 --> 00:43:43,121 சரி. 552 00:43:43,204 --> 00:43:46,207 இது இடைவெளி எடுக்க நல்ல நேரமா தெரியலே? 553 00:43:46,291 --> 00:43:50,378 போங்க. 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் சிந்திப்போம். 554 00:43:50,462 --> 00:43:51,421 ஹே. 555 00:43:54,299 --> 00:43:57,260 எல்லோரும் என்னையே பார்த்தாங்க. ரொம்ப முட்டாள் தனமோ. 556 00:43:57,344 --> 00:43:58,261 இல்லை. 557 00:43:58,345 --> 00:44:02,932 அது அழகா இருந்தது, வித்யாசமா இருந்தது, ஆனா அதைப் பாட ரொம்ப தைரியம் வேணும். 558 00:44:07,270 --> 00:44:08,605 உங்கப்பா பற்றி தெரியும். 559 00:44:12,317 --> 00:44:14,110 நடந்ததது பற்றி வருந்தறேன். 560 00:44:18,782 --> 00:44:20,200 நிறைய குடிசிட்டீங்க. 561 00:44:20,283 --> 00:44:22,452 நான் அப்பா இல்லாம வளர்ந்தேன். 562 00:44:28,208 --> 00:44:31,169 அதாவது, அது வேற சூழ்நிலை, ஆனா... 563 00:44:31,252 --> 00:44:32,087 அது... 564 00:44:33,922 --> 00:44:34,839 ரொம்ப கடினம். 565 00:44:36,591 --> 00:44:37,717 ஆமா, அப்படித்தான். 566 00:44:39,844 --> 00:44:41,763 என்னிடம் இருந்தது ஒரே ஒரு படம். 567 00:44:48,520 --> 00:44:50,855 என்ன தெரியுமா? கேட்டிய கண்டுபிடிக்கறேன். 568 00:44:51,523 --> 00:44:54,484 இங்கேயே இருங்க, பத்திரமா வீட்டுக்கு கொண்டு விடறேன். 569 00:46:04,137 --> 00:46:05,054 முன்னே போ. 570 00:46:05,138 --> 00:46:07,390 எப்படி வேலை செய்யுதுன்னு பார்க்கணுமா? 571 00:46:15,773 --> 00:46:18,276 -இருங்க. -முன்னால் போ. 572 00:46:43,092 --> 00:46:44,219 அடக் கடவுளே. 573 00:46:45,094 --> 00:46:46,262 இதைப் பாருங்க. 574 00:46:47,138 --> 00:46:48,014 பயந்திட்டியா? 575 00:46:48,681 --> 00:46:50,016 கலங்கி போயிருக்கே. 576 00:46:51,184 --> 00:46:52,393 எதுக்கு பயம்? 577 00:46:53,102 --> 00:46:54,020 தயாரா? 578 00:46:55,313 --> 00:46:56,147 கண்டிப்பா. 579 00:46:57,190 --> 00:46:58,441 சந்திரனுக்கு போலாம். 580 00:46:58,525 --> 00:47:01,194 சந்திரனா? அது கத்து குட்டிகளுக்கு. 581 00:47:01,277 --> 00:47:03,738 -இங்கேயே நில். வட்டத்துக்குள். -இங்கேயா? 582 00:47:16,960 --> 00:47:17,961 வந்துட்டமா? 583 00:47:21,005 --> 00:47:22,006 அதே போகும். 584 00:47:35,687 --> 00:47:39,440 சப்தம் அப்பறம் விளக்குகள். 585 00:47:42,569 --> 00:47:43,695 ஏதாவது மறந்துட்டேனா? 586 00:47:53,079 --> 00:47:54,080 ஏமாத்திட்டீங்க. 587 00:47:54,163 --> 00:47:57,750 இல்லை, ஒரு நிமிஷம். 588 00:47:58,376 --> 00:48:03,131 -நான் உங்களை நம்பினேன்-- -அப்படி இல்லே-- ஏதோ தப்பு. 589 00:48:03,214 --> 00:48:06,217 -இது மாதிரி நடந்ததே இல்லை. -பைத்தியக்கார ஃபிராங்க். 590 00:48:06,301 --> 00:48:07,677 ஆனா நீங்க வேடிக்கையானவர். 591 00:48:07,760 --> 00:48:09,596 உங்களை பாராட்டத்தான் வேணும். 592 00:48:09,679 --> 00:48:11,848 வேடிக்கையான ஆள். நல்லா ஏமாத்திட்டீங்க. 593 00:48:11,931 --> 00:48:12,849 நான் விளையாடலை. 594 00:48:12,932 --> 00:48:15,476 ஒத்துக்கறேன், விடுங்க. தெரியுமா? 595 00:48:15,560 --> 00:48:17,854 நீங்க ஜெயிச்ச்சிட்டீங்க. சரியா? 596 00:48:17,937 --> 00:48:18,855 ஜெயிச்சீங்க. 597 00:48:20,064 --> 00:48:22,650 அப்பறமா பார்ப்போம், விண்வெளி மனிதா. 598 00:48:24,527 --> 00:48:25,361 கடவுளே. 599 00:48:28,948 --> 00:48:30,617 இது செக்ஸ் டன்ஜன்னு தெரியும். 600 00:48:32,869 --> 00:48:33,870 எனக்குத் தெரியும். 601 00:48:34,621 --> 00:48:35,622 எனக்குத் தெரியும். 602 00:49:03,608 --> 00:49:05,026 எப்படி போச்சு? 603 00:49:05,109 --> 00:49:07,779 மைக்கேல் பைன்வுட் டெர்பிய இப்போ ஜெயிப்பானா? 604 00:49:09,072 --> 00:49:10,073 எனக்குத் தெரியலே. 605 00:49:12,241 --> 00:49:14,410 நமக்கு ஒரு பிரச்சனை. 606 00:49:14,494 --> 00:49:17,121 அவன் குழுல சில குழந்தைங்க கேலி செய்யறாங்களாம். 607 00:49:17,205 --> 00:49:19,123 -எதைப் பற்றி? -தெரியலை. 608 00:49:19,207 --> 00:49:21,751 வந்து உன்கிட்டே சொல்லுவான்னு நினைக்கிறேன். 609 00:49:24,128 --> 00:49:25,463 அவன் இங்கே வரலையே. 610 00:49:27,840 --> 00:49:28,841 மைக்கேல். 611 00:49:30,593 --> 00:49:31,511 அடே பையா. 612 00:49:32,637 --> 00:49:36,307 -நீ எங்களை கவலைப் படுத்திட்டே. -அவனா எங்கயும் போக மாட்டான். 613 00:49:38,309 --> 00:49:39,268 மைக்கேல்! 614 00:49:40,853 --> 00:49:42,647 மைக்கேல், ஏதாவது சொல்லு. 615 00:49:50,071 --> 00:49:53,157 -டிரக்கை எடுக்கறேன். -இல்லை, போலீஸை கூப்பிடறேன். 616 00:49:56,452 --> 00:49:57,328 ஐரீன். 617 00:50:03,418 --> 00:50:04,585 இங்க வா. 618 00:50:07,630 --> 00:50:09,590 அப்படிச் செய்யதே. பயமுறுத்திட்டே. 619 00:50:51,215 --> 00:50:52,258 எங்கே போனே? 620 00:50:53,718 --> 00:50:55,428 நில்! 621 00:50:57,138 --> 00:50:58,264 நில்! 622 00:50:58,347 --> 00:50:59,182 போலீஸ்! 623 00:53:51,854 --> 00:53:53,856 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன் 624 00:53:53,940 --> 00:53:55,942 படைப்பு மேற்பார்வையாளர் க ல்பனா ரகுராமன்