1 00:00:44,128 --> 00:00:45,087 பூஊ. 2 00:00:53,679 --> 00:00:55,806 அது அப்பாவா? 3 00:01:09,278 --> 00:01:11,071 டி & எச் அடகு தங்கத்திற்கு பணம் 4 00:01:12,698 --> 00:01:14,408 சாரி, திறந்திருக்கிறோம் 5 00:01:21,040 --> 00:01:23,083 மார்னிங், அடகு வைக்க இருக்கா? 6 00:01:23,167 --> 00:01:26,003 இதப் பத்தி என்ன சொல்ல முடியும். 7 00:01:26,754 --> 00:01:29,965 சரிதான், சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க. 8 00:01:30,049 --> 00:01:31,675 -பார்க்கட்டுமா? -நிச்சயமா. 9 00:01:33,969 --> 00:01:37,056 இதப் பார்க்க உண்மையான ஸ்பானிஷ் காசு மாதிரி தெரியுது. 10 00:01:38,224 --> 00:01:39,850 இந்த முத்திரையை பாத்தீர்களா? 11 00:01:41,727 --> 00:01:43,103 கண்டிப்பா, எப்பவும். 12 00:01:44,021 --> 00:01:47,441 ஸ்பானிஷ் காசா, ரொம்ப அரிதானதா? 13 00:01:47,525 --> 00:01:49,485 இல்லே, எப்போதும் செய்யப் பட்டது. 14 00:01:49,568 --> 00:01:55,449 சிலதுதான் அரிதானவை, இவை, 1700 வருஷத்தது? 15 00:01:55,950 --> 00:01:58,035 -ஆனா... -ஆனா என்ன? 16 00:01:58,118 --> 00:02:01,789 அவை எங்கே உருவாக்கப்பட்டதுன்னு சொல்வேன். ஆனா இதை சொல்லமுடியாது. 17 00:02:02,623 --> 00:02:04,250 திருடியதுன்னு நினைக்கிறாயா? 18 00:02:04,333 --> 00:02:07,545 ஏன்? நீங்க அப்படி நினைக்கிறீங்களா? 19 00:02:22,685 --> 00:02:25,145 முன்பு என்னை சந்திச்சது நினைவிருக்கா, டோனி? 20 00:02:25,229 --> 00:02:27,648 அப்போ இந்த உயரம் இருந்தே. 21 00:02:28,274 --> 00:02:29,191 இருக்காது. 22 00:02:29,775 --> 00:02:31,151 ரொம்ப நாள் ஆச்சு. 23 00:02:32,403 --> 00:02:33,779 இப்போ உன்னைப் பார். 24 00:02:34,989 --> 00:02:36,824 உன்னோட பெர்டிஸ்கோ மேலே வரணும். 25 00:02:37,658 --> 00:02:38,576 பெர்டிஸ்கோவா? 26 00:02:39,243 --> 00:02:40,369 அதுன்னா என்ன? 27 00:02:40,452 --> 00:02:43,747 நீ மார்மலேட்க்கு தீனி கொடு. நான் விருந்தினரோட பேசணும். 28 00:02:43,831 --> 00:02:44,748 ஆனா-- 29 00:02:44,832 --> 00:02:47,167 நம்ம விருந்தினருடன் தனிமையில் பேசணும். 30 00:02:54,633 --> 00:02:57,428 நீ உன் பெண்ணிடம் எதையும் பகிர்ந்துக்கிறதில்லை. 31 00:02:58,637 --> 00:02:59,763 அவ மாறிட்டா. 32 00:03:00,681 --> 00:03:04,727 அவளுக்கு நண்பர்கள், இன்டர்நெட், சுதந்திரம் தேவைப்படுது. 33 00:03:04,810 --> 00:03:07,646 அதுதான் பெர்டிஸ்கோ தெரிய வேண்டும்னு சொல்றேன். 34 00:03:07,730 --> 00:03:11,233 அது அவளோட மனதை மாற்றும். எங்கிருந்து வந்தான்னு தெரியும். 35 00:03:11,317 --> 00:03:12,693 நீ இங்கே ஏன் வந்தே? 36 00:03:12,776 --> 00:03:13,861 ஷமாஸ பார்க்கவா? 37 00:03:27,291 --> 00:03:28,792 நான் முதல் தேர்வு இல்லையே. 38 00:03:30,628 --> 00:03:31,712 ஏன் இவ்வளவு தாழ்மை? 39 00:03:32,922 --> 00:03:34,548 உனக்கு அனுபவம் இருக்கு. 40 00:03:34,632 --> 00:03:36,467 இது ஒரு சிறப்பு வேலை. 41 00:03:36,550 --> 00:03:37,927 நீ கௌரவிக்கப்படுவே. 42 00:03:39,511 --> 00:03:41,847 அது அவர் மகன். 43 00:03:42,806 --> 00:03:44,016 அவரைக் கண்டுபிடி. 44 00:03:44,975 --> 00:03:48,938 இந்த விஷயத்துல உன்னைத்தான் நம்பறாங்க. அதனால... 45 00:03:52,942 --> 00:03:54,068 டோனியை கூப்பிட்டுக்கோ. 46 00:03:54,151 --> 00:03:55,402 அவள் தயார். 47 00:03:55,486 --> 00:03:58,447 -இதுதான் நேரம். -அத முடிவு செய்ய வேண்டியது நான். 48 00:03:58,530 --> 00:03:59,448 அப்படியா? 49 00:04:00,366 --> 00:04:04,286 எபி உன்னை முதல் பயணம் கூப்பிட்டு போகும்போது உனக்கு அவ வயசுதான். 50 00:04:05,287 --> 00:04:07,081 அது தவறுன்னு சொல்றியா? 51 00:04:07,998 --> 00:04:09,124 அவ என்னை போலில்லை. 52 00:04:10,960 --> 00:04:11,919 இருக்கலாம். 53 00:04:12,628 --> 00:04:14,630 ஆனா அவள் உன் மகள் மட்டும் கிடையாது. 54 00:04:15,589 --> 00:04:16,757 அவள் தான் அடுத்தது. 55 00:04:18,592 --> 00:04:21,136 நீ தடுக்க முடியாது, அது ரொம்ப முக்கியம். 56 00:04:21,220 --> 00:04:25,057 உன் தியாகங்கள் எங்களால் பெரிதும் போற்றப்படுகிறது. 57 00:04:27,184 --> 00:04:29,186 அவளை கொண்டு வருவத நான் விரும்பலே. 58 00:04:29,269 --> 00:04:30,187 இல்லையா? 59 00:04:31,438 --> 00:04:33,983 நீ அவளை கொண்டு வர விரும்பலேன்னா, 60 00:04:35,526 --> 00:04:38,946 நான் அவளை என்னுடன் கூட்டிப் போவேன். 61 00:04:51,750 --> 00:04:54,753 நைட் ஸ்கை 62 00:06:12,790 --> 00:06:13,665 ஹே. 63 00:06:14,458 --> 00:06:16,502 நீ கேட்ட துணிகள் இதோ. 64 00:06:16,585 --> 00:06:17,961 நன்றி, அன்பே. 65 00:06:22,716 --> 00:06:24,343 இது மார்ஷல்லேந்து இல்லையே. 66 00:06:25,010 --> 00:06:26,970 அந்த கடை என்னாச்சு? 67 00:06:27,596 --> 00:06:30,349 மைக்கேலோட துணிகளைக் கொடு, கண்டிப்பா பத்தும். 68 00:06:30,432 --> 00:06:32,351 எனக்கு செய்ய விருப்பமில்லை. 69 00:06:32,434 --> 00:06:34,019 வாங்கினதை அவன் போடட்டும். 70 00:06:35,562 --> 00:06:36,396 சரி. 71 00:06:37,606 --> 00:06:40,526 அவனை சிறைக்கைதி மாதிரி நடத்தறத விட்டுடலாம், சரியா? 72 00:06:45,447 --> 00:06:47,366 ஒரு வழியா எழுந்தாச்சு. 73 00:06:47,449 --> 00:06:48,450 குட் மார்னிங். 74 00:06:49,076 --> 00:06:50,494 இப்போ எப்படி இருக்கு? 75 00:06:50,577 --> 00:06:51,495 பரவாயில்லே. 76 00:06:52,371 --> 00:06:54,665 ஆமா, எழுந்து வந்தத பார்க்க சந்தோஷமா இருக்கு. 77 00:06:56,208 --> 00:06:57,793 ஒரு விஷயம், 78 00:06:59,628 --> 00:07:00,754 ரொம்ப பசிக்குது. 79 00:07:03,715 --> 00:07:07,469 உருளை பேன்கேக் மற்றும் சாஸேஜ். 80 00:07:08,345 --> 00:07:10,430 ஸ்நைட்ஸல் என்றால் என்ன? 81 00:07:10,514 --> 00:07:14,059 அது கட்லெட். பெரிசா, ப்ரெட் மேல கிரேவி வெச்சி நல்லா இருக்கும். 82 00:07:14,143 --> 00:07:16,603 சரி. அதில் ஒன்று, ப்ளீஸ். நன்றி. 83 00:07:16,687 --> 00:07:18,522 இதான் ஆரோக்கியமானது. 84 00:07:18,605 --> 00:07:19,815 யார் அடுத்து? 85 00:07:19,898 --> 00:07:22,818 எனக்கு ரெண்டு முட்டை மட்டும். 86 00:07:22,901 --> 00:07:26,238 டர்க்கி சாஸேஜ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ். 87 00:07:26,864 --> 00:07:30,993 அதோட ஒரு ப்ளேட் ஆப்ரிகாட் இனிப்பு தர முடியுமா? 88 00:07:31,118 --> 00:07:33,453 நீ மாதக் கணக்கா காலை உணவே சாப்பிடலே. 89 00:07:33,537 --> 00:07:35,664 இன்று ரொம்ப நல்லா இருக்கு. 90 00:07:37,916 --> 00:07:40,836 எனக்கு வெறும் காஃபி தான். நான் திவாலாக விரும்பலே. 91 00:07:43,380 --> 00:07:46,133 அப்போ ஜூட், ஏதாவது நியாபகம் வருதா? 92 00:07:46,550 --> 00:07:49,469 நீ ஏன் இல்லனாய்க்கு வந்தேன்னு? 93 00:07:50,387 --> 00:07:52,097 நீ முன்பு என்ன செய்தே? 94 00:07:53,765 --> 00:07:56,518 நீ வரும்போது நடந்த விஷயங்கள் ஏதாவது? 95 00:07:57,102 --> 00:08:00,355 என்ன? எனக்கு கூட இது போல நடக்கும். 96 00:08:00,439 --> 00:08:05,777 நாம் போலீஸ கூப்பிடவோ இல்லே டாக்டரையோ இல்ல வேறெதுவுமே அவன் சொல்லலை. 97 00:08:05,861 --> 00:08:07,321 ஏன் அப்படி? 98 00:08:08,822 --> 00:08:10,490 இதோ நீங்க கேட்டது. 99 00:08:10,574 --> 00:08:13,410 நன்றி, மேக்டா. பார்க்கவே சுவையா இருக்கு. 100 00:08:13,493 --> 00:08:15,454 ஜெலிநெக்ஸ் எப்பவுமே இங்க இருக்கும். 101 00:08:15,537 --> 00:08:17,873 ஒரே ஒருமுறை மூடி பார்த்திருக்கேன். 102 00:08:22,461 --> 00:08:25,964 ஒரு பூல் ஹால் இருக்கு. ஃபிராங்க்ளின் நண்பர் ராண்டியோடது. 103 00:08:26,590 --> 00:08:28,926 எப்பவாது அங்கே உன்னை கூட்டிட்டு போவாரு. 104 00:08:29,009 --> 00:08:31,261 ஆனா பத்திரம். அதில் அவரு கில்லாடி. 105 00:08:31,345 --> 00:08:33,096 உன்னை சூதாட கூப்பிட்டா போகாதே. 106 00:08:34,014 --> 00:08:37,392 ஆமாம். உன்னோட தங்க நாணயங்களை இழந்தது மோசம். 107 00:08:38,769 --> 00:08:41,355 உனக்கு பின்னாடி வசதியா இருக்கா? 108 00:08:45,359 --> 00:08:47,819 -ஜூட்? -அடக் கடவுளே! 109 00:08:47,903 --> 00:08:50,364 நீ நிறைய சாப்பிட்டே போல இருக்கு. 110 00:08:50,447 --> 00:08:52,491 காலை உணவுக்கு $60 செலவழித்தேன். 111 00:08:55,953 --> 00:08:58,997 என் நாள் முழுக்க ஒரே இமெயிலை எழுதியே கழித்தேன். 112 00:08:59,081 --> 00:09:00,832 அவர் பிசிசியை நம்பலே. 113 00:09:00,916 --> 00:09:03,669 நாம் இனி கூட்டு இமெயில் எழுத கூடாதாமே? 114 00:09:03,752 --> 00:09:05,629 எல்லாம் ஜெஃபோட "ரிப்ளை ஆல்"லால. 115 00:09:07,005 --> 00:09:10,050 ஹே, டெனீஸ், நாங்க லஞ்ச் சாப்பிட போறோம் வரியா? 116 00:09:10,133 --> 00:09:14,513 இல்லை, நன்றி. இந்த மார்க்ஸ் குழு வேலைய ஒரு மணிக்குள்ள முடிக்கணும். 117 00:09:27,609 --> 00:09:29,903 நல்ல கருத்து. நல்ல வேலை. 118 00:09:29,987 --> 00:09:32,948 நன்றி. அவங்க கடன் மறு சீரமைப்ப விரும்பினார்களா? 119 00:09:33,031 --> 00:09:36,201 எல்லாருமே கேட்டோம். சில புது யோசனைகளும் இருந்தது. 120 00:09:36,285 --> 00:09:37,911 -உன் யோசனையோ? -ஆமாம். 121 00:09:37,995 --> 00:09:40,247 ரொம்ப புதுசா இல்லே ஆனா... 122 00:09:40,747 --> 00:09:42,291 உனக்கு பிடிச்சிருக்கா, டெனீஸ்? 123 00:09:43,667 --> 00:09:45,585 கண்டிப்பாக. ஏன் பிடிக்காது? 124 00:09:45,669 --> 00:09:48,297 நாங்க புதிய உள்ளிட ஆய்வுக் குழுவை உண்டாக்கறோம். 125 00:09:48,380 --> 00:09:52,467 அவங்க உன்னைப் போல உற்சாகமான திறமையானவர்களை பயன்படுத்தலாம். 126 00:09:52,551 --> 00:09:53,760 என்ன சொல்றே? 127 00:09:57,431 --> 00:10:00,684 மார்க், எம்பிஏ முடிக்க ஒரு வருடம் இருக்கு. நான்-- 128 00:10:00,767 --> 00:10:02,769 உன் சௌகரியத்திற்கு வேலை செய்யலாம். 129 00:10:02,853 --> 00:10:06,982 இது முக்கியமான நேர அர்ப்பணிப்பு ஆனா, நீ அந்த சவாலை சமாளிப்பே. 130 00:10:07,065 --> 00:10:10,777 நீ பயிற்சியில் சம்பாதிப்பதை விட நல்ல சம்பளம் கிடைக்கும். 131 00:10:12,529 --> 00:10:13,780 -யோசிச்சு பாரு. -சரி. 132 00:10:13,864 --> 00:10:15,991 -இந்த வார இறுதிக்குள்ளே சொல்லு. -சரி. 133 00:10:16,074 --> 00:10:18,452 குழு வெகு சீக்கிரம் செயல்படணும். 134 00:10:18,535 --> 00:10:19,453 நன்றி. 135 00:10:58,116 --> 00:11:00,702 ஜூட்? அவசரம் இல்லே. 136 00:11:00,786 --> 00:11:05,082 ஒரு வேலை உன் புது துணி பிடிக்கலேன்னா நான் உன் பழைய துணிய துவச்சிருக்கேன், 137 00:11:05,165 --> 00:11:06,083 நன்றி. 138 00:13:29,809 --> 00:13:31,853 என் துணியை துவைத்ததற்கு நன்றி. 139 00:13:33,313 --> 00:13:35,524 ஆனா புதுசே எனக்கு பிடிச்சிருக்கு. 140 00:13:36,691 --> 00:13:38,068 பார்த்தேன். 141 00:13:39,569 --> 00:13:41,071 வா, உட்கார். 142 00:13:41,821 --> 00:13:43,281 கொஞ்சம் இஞ்சி டீ குடி. 143 00:13:45,700 --> 00:13:47,577 இதோ எடுத்துக்கோ. 144 00:13:47,661 --> 00:13:50,038 ஓய்வா உனக்கு என்ன வேணுமோ பாரு. 145 00:13:50,872 --> 00:13:53,875 சும்மா நீதிமன்ற ஷோவே எனக்கு பிடிக்காதது. 146 00:13:54,709 --> 00:13:59,297 அது பரவாயில்லே. நான் வளரும்போது எதையும் பார்த்ததில்லே, 147 00:14:00,632 --> 00:14:02,551 கண்டிப்பு ரொம்ப அதிகம். 148 00:14:05,595 --> 00:14:07,931 எனக்கு நியாபகம் திரும்புதுன்னு நினைக்கிறேன். 149 00:14:08,014 --> 00:14:09,224 அது அருமையானது. 150 00:14:09,307 --> 00:14:11,059 ரொம்ப சிரமப் படாதே. 151 00:14:11,935 --> 00:14:12,852 அதுவா வரும். 152 00:14:15,981 --> 00:14:19,067 இதைத்தான் என் மாணவர்களுக்கு சொல்வேன். 153 00:14:19,734 --> 00:14:21,528 அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். 154 00:14:21,611 --> 00:14:22,862 இதுல எல்லாமே இருக்கு. 155 00:14:23,446 --> 00:14:24,447 தப்பித்தல். 156 00:14:24,906 --> 00:14:26,116 பழிவாங்கல். 157 00:14:26,199 --> 00:14:27,492 மோசடி. 158 00:14:35,041 --> 00:14:36,418 கார் சுத்தமாச்சு. 159 00:14:38,003 --> 00:14:39,963 கராஜ்ல என்ன பார்த்தேன்னு சொல்லு? 160 00:14:42,591 --> 00:14:44,551 நீ பயிற்சி செய்யற போல. 161 00:14:44,634 --> 00:14:46,970 இது உதவியா இருக்கக்கூடும். 162 00:14:47,053 --> 00:14:49,598 நீ டிவி பார்க்கும்போது உபயோகிக்கலாம். 163 00:14:49,681 --> 00:14:51,474 அருமை அன்பே. நன்றி. 164 00:14:52,517 --> 00:14:53,977 ரெண்டுபேரும் என்ன பேசறீங்க? 165 00:14:56,980 --> 00:14:59,941 ஐரீன், என் கூட கிச்சன் வரை வரியா? 166 00:15:00,025 --> 00:15:01,568 உனக்கு ஒன்று காட்டணும். 167 00:15:08,658 --> 00:15:10,785 கதை நேரம்? இஞ்சி டீ? 168 00:15:10,869 --> 00:15:13,455 அங்கே என்ன நடக்குது? அவன் வளர்ந்த மனிதன். 169 00:15:14,539 --> 00:15:16,791 ஃபிராங்க்ளின், அவன் தங்கலான்னு சொன்னே. 170 00:15:16,875 --> 00:15:19,836 அதுக்காக அவனை இப்படி தாங்க தேவையில்லை. 171 00:15:19,919 --> 00:15:21,254 நீ அவன் அம்மா இல்லே. 172 00:15:22,047 --> 00:15:25,175 நீ அவன் அம்னீஷியாவ திரும்ப கொண்டு வராதே. 173 00:15:25,258 --> 00:15:27,969 அவன் பயந்திருக்கான். நல்ல படியா இருக்க முயற்சி. 174 00:15:34,726 --> 00:15:35,727 ஜூட். 175 00:15:35,810 --> 00:15:39,105 என் மனைவிக்கு ஒருவரை ஒருவர் தெரிஞ்சிக்கனும்ன்னு சொல்றா. 176 00:15:40,482 --> 00:15:42,651 ஆண்கள் பொழுதுபோக்கு விஷயம் போல. 177 00:15:44,110 --> 00:15:46,655 -கை மல்யுத்ததுக்கு வரியா? -கடவுளே. 178 00:15:46,738 --> 00:15:48,156 நாம் செஸ் விளையாடலாம். 179 00:15:48,615 --> 00:15:49,491 அது நல்லது. 180 00:15:49,574 --> 00:15:50,867 செஸ் ரொம்ப பிடிக்கும். 181 00:16:08,093 --> 00:16:11,221 பைரன் ஆல்பமார்ல் நகர சபைக்காக. இது பைரன் ஆல்பமார்ல். 182 00:16:11,304 --> 00:16:12,764 ஹலோ, திரு. ஆல்பமார்ல். 183 00:16:12,847 --> 00:16:17,227 நகர கிளார்க் ஆபீசில் இருந்து லாயிட், ஒரு நிமிஷம் பேசலாமா? 184 00:16:17,310 --> 00:16:18,478 சொல்லுங்க லாயிட். 185 00:16:18,561 --> 00:16:19,813 ஆமா கண்டிப்பா. 186 00:16:21,064 --> 00:16:25,443 சாரி. இன்னிக்குதான் ஜாஸ் பசங்க பழகறாங்க போல. 187 00:16:27,237 --> 00:16:31,074 இது... இது விவாதத்திற்கான திட்டமா? 188 00:16:32,409 --> 00:16:33,368 இல்லை. 189 00:16:34,994 --> 00:16:36,287 இல்லை, இல்லை. 190 00:16:37,580 --> 00:16:41,418 நீங்க போலி கையெழுத்து கொடுத்து இருக்கீங்கன்னு நம்பத்தகுந்தவர் உங்க 191 00:16:41,501 --> 00:16:43,920 வாக்கு சீட்டு மனு மீது புகார் கொடுத்தாங்க. 192 00:16:44,462 --> 00:16:45,505 என்ன? 193 00:16:46,840 --> 00:16:48,216 அது அபத்தம். 194 00:16:49,551 --> 00:16:50,427 அது... 195 00:16:51,803 --> 00:16:53,263 கடவுளே! 196 00:16:54,055 --> 00:16:54,931 யார் சொன்னா? 197 00:16:55,014 --> 00:16:56,725 அது ஃபிராங்க்ளின் யார்க் தானே? 198 00:16:57,350 --> 00:16:58,435 அப்படித்தானே? 199 00:16:59,269 --> 00:17:01,062 ஏன் அவரா இருக்கணும்? 200 00:17:04,816 --> 00:17:08,194 இது பற்றி லீகலா எதுவும் எடுக்க வேணாம்னு நினைக்கிறோம். 201 00:17:08,278 --> 00:17:09,779 லீகல், சரி. 202 00:17:09,863 --> 00:17:13,825 நீங்க உங்க பிரச்சாரத்தை நிறுத்தினா இது இப்படியே விட்டுடலாம். 203 00:17:38,767 --> 00:17:41,853 என் டிவி பற்றி யார்கிட்டே யாவது பேசறியா? 204 00:17:42,645 --> 00:17:44,397 கலர் நல்லாவே இல்லே. 205 00:17:45,774 --> 00:17:47,567 என் முழு அரசு பணத்தையும் 206 00:17:47,650 --> 00:17:50,737 என் மருமகனுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பாம இருந்தா, 207 00:17:50,820 --> 00:17:53,782 நானே ஒரு புது டிவி வாங்கிடுவேன். 208 00:17:55,200 --> 00:17:59,954 அவன் இங்கே வந்து என்னை நைஸ் பண்ண முடியும்னு குழந்ததனமா நினைக்கிறான். 209 00:18:01,247 --> 00:18:02,540 செய்யவும் செய்யறான். 210 00:18:03,249 --> 00:18:04,793 நீங்க ஒரு விதமானவர், ராய். 211 00:18:04,876 --> 00:18:06,503 ஆமா, அதை சொல்லவே வேண்டாம். 212 00:18:07,504 --> 00:18:10,298 நீ பலரில் ஒருத்தி. 213 00:18:15,762 --> 00:18:17,472 என் கை வலிக்குது. 214 00:18:18,932 --> 00:18:20,767 நீங்க சரியா செய்தீர்களா? 215 00:18:20,850 --> 00:18:21,810 கண்டிப்பாக. 216 00:18:24,562 --> 00:18:26,231 நாம் இதை முன்பே பேசிட்டோம். 217 00:18:27,106 --> 00:18:29,192 நினைவு பொருட்கள் காணாம போவதை பற்றி. 218 00:18:29,275 --> 00:18:30,693 அதுக்கு என்ன சொன்னீங்க? 219 00:18:30,777 --> 00:18:32,403 "அவங்க குழம்பிருக்காங்க." 220 00:18:32,487 --> 00:18:34,280 நோயாளிகள் மேல் பழி போட்டீங்க. 221 00:18:37,325 --> 00:18:39,327 நீங்க இதற்கு விளக்கம் சொல்லணும். 222 00:18:44,207 --> 00:18:45,458 என் வேலைய பறிச்சுடாதீங்க. 223 00:18:53,508 --> 00:18:55,343 பழைய வியூகம். 224 00:18:57,053 --> 00:18:59,013 என் தாத்தாக்கு பிறகு பார்க்கலை. 225 00:19:00,223 --> 00:19:02,016 அவனை விடு, ஃபிராங்க்ளின் 226 00:19:26,291 --> 00:19:28,668 அவனே வெளியேறுவான். 227 00:19:30,545 --> 00:19:32,839 எப்படி மேலே போற பார்க்கலாம். 228 00:19:33,756 --> 00:19:36,718 உன் குறைந்த பேச்சை விட இது நல்லதுன்னு நினைக்கிறேன். 229 00:19:39,053 --> 00:19:40,221 கவனம் செலுத்தறேன். 230 00:19:48,187 --> 00:19:52,108 போதாது, இரண்டாம் இடத்தில் செக்மேட். 231 00:19:58,948 --> 00:19:59,908 நல்ல ஆட்டம். 232 00:20:01,284 --> 00:20:02,619 என்னை ஜெயிச்சிட்டீங்க. 233 00:20:15,048 --> 00:20:19,552 நான் மரம் வெட்டும் இடத்துக்கு போய் சில பொருட்கள் வாங்கணும். 234 00:20:19,636 --> 00:20:22,388 என்னோட வரலாமே? உன்னை கொஞ்சம் வேலை வாங்கறேன். 235 00:20:22,472 --> 00:20:23,681 கண்டிப்பா, ஒகே. 236 00:20:23,765 --> 00:20:25,308 நல்லது, நானும் வரேன். 237 00:20:26,100 --> 00:20:29,479 நாங்க ஒருத்தரைஒருத்தர் தெரிஞ்சிக்கணும்னு விரும்பினே தானே? 238 00:20:29,979 --> 00:20:33,650 நீ இங்கயே உட்கார்ந்து காலுக்கு பயிற்சி செய்துட்டு இரு. 239 00:20:34,776 --> 00:20:35,693 வா, ஜூட். 240 00:20:38,404 --> 00:20:41,366 முன்னாடி உட்கார்ந்துக்கோ, குமட்டல் இருக்காது. 241 00:20:56,714 --> 00:20:58,049 -ஹே. -ஹே. 242 00:21:01,678 --> 00:21:04,097 குழந்தைகள் இல்லாத இடமா கொடுங்க. 243 00:21:04,180 --> 00:21:05,223 நாலு ஆட்டங்களா? 244 00:21:07,225 --> 00:21:08,726 ஐந்தா கொடுங்க. 245 00:21:08,810 --> 00:21:13,147 உங்க விளக்கத்தை வெள்ளி மாலை 5-க்குள் சமர்பிக்கணும், நினைவு இருக்கட்டும். 246 00:21:13,690 --> 00:21:16,192 கடைசி நேர இமெயில் வேண்டாம், சரியா? 247 00:21:16,275 --> 00:21:21,322 நான் சில வேலைகளை முடிக்கணும், இங்கேயே உட்கார். எதையும் தொடாதே. 248 00:21:44,178 --> 00:21:47,306 திரு யார்க். பார்க்கிங் செய்ய சில்லறை காசு வேணுமா? 249 00:21:47,390 --> 00:21:50,101 இன்று இல்லை. ஐரீனுக்காக சிலது செய்யறேன். 250 00:21:50,184 --> 00:21:51,769 அப்போ சிறப்பானதா இருக்கணும். 251 00:21:51,853 --> 00:21:52,937 நூறுகள் பரவாயில்லையா? 252 00:21:53,813 --> 00:21:54,731 ஆமா, கண்டிப்பா. 253 00:22:11,122 --> 00:22:12,582 -நன்றி. -நல்ல நாளாகட்டும். 254 00:22:12,665 --> 00:22:13,624 உங்களுக்கும். 255 00:22:31,142 --> 00:22:32,977 மரம் பற்றி நல்லா தெரியுமா, ஜூட்? 256 00:22:34,103 --> 00:22:35,271 இல்லை, தெரியாது. 257 00:22:35,855 --> 00:22:37,106 நான் மர வேலை செய்தேன். 258 00:22:37,690 --> 00:22:39,942 50 வருஷமா அதான் என் வியாபாரம். 259 00:22:41,527 --> 00:22:45,865 இங்கே ரிச்சர்ட்ன்னு என்னைப் போலவே வியாபாரம் செய்த ஒருவர் இருந்தாரு. 260 00:22:47,700 --> 00:22:50,536 அவர் ஒருநாள் உற்சாகமா என்னைத் தேடி ஓடி வந்தாரு. 261 00:22:51,913 --> 00:22:56,209 அவர் மூச்சு வாங்க வாங்க, இந்தியால இருக்கும் நண்பரோட நண்பர் 262 00:22:56,292 --> 00:22:59,337 பத்தி சொன்னாரு, 263 00:23:00,129 --> 00:23:03,841 அவர்கிட்டே அதிக அளவில் பர்மாதேக்கு தோட்டம் இருந்ததாம்-- 264 00:23:04,717 --> 00:23:06,302 அது அரிதான ஒரு மர வகை. 265 00:23:06,385 --> 00:23:09,388 அதை நம்பமுடியாத விலையில் விற்பதா சொன்னாரு. 266 00:23:11,349 --> 00:23:14,977 ரிச்சர்ட் என்னை அவரோட முழு தோப்பையும் வாங்க பேச சொன்னாரு. 267 00:23:15,812 --> 00:23:19,398 இங்கே கொண்டு வந்து சிலதை நாம் உபயோகித்து, மற்றதை விற்கலாம். 268 00:23:20,108 --> 00:23:23,528 அதிக விலையுள்ள விஸ்கி பாட்டில் மேலே லாபத்தை பிரிச்சுக்கலாம். 269 00:23:25,279 --> 00:23:27,073 கேட்கவே நல்லா இருக்குல்லே? 270 00:23:28,533 --> 00:23:29,450 செய்தீங்களா? 271 00:23:30,493 --> 00:23:31,911 நான் செய்யலே, ஜூட். 272 00:23:32,829 --> 00:23:34,038 நான் செய்யலே. 273 00:23:35,915 --> 00:23:38,376 ஏன்னா, நம்ப முடியாத அளவு நல்லதா இருந்தது. 274 00:23:55,309 --> 00:23:56,644 ரிச்சர்ட் போண்டியானான். 275 00:23:58,521 --> 00:24:00,106 அங்கே மரங்களே இல்லை. 276 00:24:09,407 --> 00:24:10,950 இது $5,000. 277 00:24:13,786 --> 00:24:15,163 நீ நல்ல தந்திரக்காரன். 278 00:24:15,246 --> 00:24:16,581 நல்ல ஆட்டம் ஆடினே. 279 00:24:17,498 --> 00:24:19,292 இவ்வளவு யோசிக்க வேண்டியதில்லை. 280 00:24:21,502 --> 00:24:25,423 இந்த மறதி விஷயம் கொஞ்சம் அதிகம் என்றாலும்... 281 00:24:27,133 --> 00:24:29,051 கடவுளே, நீ ஐரீனை கவர்ந்தே. 282 00:24:31,971 --> 00:24:33,014 அதோடு, நான் 283 00:24:35,600 --> 00:24:37,852 மைக்கேல் பற்றி சொல்லியிருக்க கூடாது. 284 00:24:40,563 --> 00:24:41,814 அது என் தவறு. அவள் 285 00:24:45,276 --> 00:24:47,111 திரும்ப காயப்பட விட மாட்டேன். 286 00:24:53,659 --> 00:24:54,785 பணத்தை எடுத்துக்கோ. 287 00:24:55,578 --> 00:24:56,454 விலகிப் போ. 288 00:24:58,164 --> 00:24:59,248 திரும்ப வராதே. 289 00:25:04,170 --> 00:25:06,130 நான் இதுக்காக வரலே. 290 00:25:09,258 --> 00:25:10,551 நான் கெட்டவன் இல்லை. 291 00:25:13,888 --> 00:25:15,514 உங்க பணத்தை எடுக்க மாட்டேன். 292 00:25:29,946 --> 00:25:32,114 ஐரீனிடம் நான் ஓடிட்டேன்னு சொல்வீங்களா? 293 00:25:33,407 --> 00:25:34,325 இருக்கலாம். 294 00:25:37,787 --> 00:25:39,705 நான் நன்றி சொன்னேன்னு சொல்லுங்க. 295 00:26:10,236 --> 00:26:11,404 ஜூட்! 296 00:26:11,487 --> 00:26:12,405 இரு. 297 00:27:43,496 --> 00:27:45,414 அவர் எபி தாத்தாவோட நண்பரா? 298 00:27:45,498 --> 00:27:46,332 அது போலத்தான். 299 00:27:47,625 --> 00:27:49,377 அவர் கூட ஜெயில்ல இருந்தாரா? 300 00:27:50,753 --> 00:27:52,630 ஜெயில இருந்தார் போல இருக்கு. 301 00:27:55,424 --> 00:27:57,134 அவர் இங்கே தங்க போவதில்லையே? 302 00:27:58,969 --> 00:28:00,054 இல்லை. 303 00:28:01,389 --> 00:28:02,431 நல்லது. 304 00:28:07,937 --> 00:28:08,938 ஹே, டோனி! 305 00:28:27,665 --> 00:28:29,375 பாட்டி, வீட்டுக்கு வந்திட்டீங்களா? 306 00:28:30,167 --> 00:28:31,585 டெனீஸ்! 307 00:28:32,044 --> 00:28:33,587 நீ இங்கே என்ன செய்யறே? 308 00:28:34,213 --> 00:28:37,633 இப்ப வந்துட்டேன், ஆனா நான் கூப்பிட்டு தான் வந்திருக்கணுமோ. 309 00:28:37,716 --> 00:28:38,634 சாரி. 310 00:28:39,301 --> 00:28:40,803 எல்லாம் சரியா இருக்கா? 311 00:28:40,886 --> 00:28:42,346 ஆமா, உங்களை மிஸ் பண்ணேன். 312 00:28:44,098 --> 00:28:45,141 தாத்தா எங்கே? 313 00:28:45,224 --> 00:28:47,560 இல்லை, அவர் வெளிய போயிருக்கார். 314 00:28:47,643 --> 00:28:48,561 அப்படியா 315 00:28:52,273 --> 00:28:57,695 நான் உனக்கு டீயோ காஃபயோ போடறேன். 316 00:29:04,827 --> 00:29:08,622 ஃபிராங்க்ளின் நீ இந்த வீட்டை வித்துட்டு வெளிய போக சொன்னதா சொன்னாரு. 317 00:29:08,706 --> 00:29:10,416 அப்படி சொல்லாம இருந்திருக்கலாம். 318 00:29:11,667 --> 00:29:13,461 சாரி. தேவை இல்லாம பேசிட்டேன். 319 00:29:13,544 --> 00:29:15,963 நீ மன்னிப்பு கேட்க வேண்டாம். 320 00:29:18,883 --> 00:29:22,094 -ஆனா வேற ஒரு விஷயம் சொல்லணும்-- -யார் இது? 321 00:29:23,179 --> 00:29:24,221 "கேப்ரியல்." 322 00:29:24,305 --> 00:29:27,308 ஒரு சமூக மையத்துல பழைய புத்தக விற்பனை நடந்தது 323 00:29:27,391 --> 00:29:29,226 அங்கே ஒரு புத்தகத்துலே இருந்தது. 324 00:29:36,442 --> 00:29:37,735 இதோ உன் தாத்தா. 325 00:29:38,527 --> 00:29:41,113 டெனீஸ், ஆச்சரியப் படாதே. 326 00:29:41,530 --> 00:29:42,907 எதைப் பற்றி? 327 00:29:43,449 --> 00:29:44,366 ஹே, டெனீஸ். 328 00:29:44,450 --> 00:29:45,743 ஹே தாத்தா. 329 00:29:47,995 --> 00:29:49,163 இரு. யார் அவர்? 330 00:29:49,246 --> 00:29:50,498 அதான் ஆச்சரியம். 331 00:29:51,248 --> 00:29:52,875 ஒரு பாதுகாப்பாளரை சேர்த்தோம். 332 00:29:52,958 --> 00:29:56,837 ஜூட், இது எங்க பேத்தி, டெனீஸ். 333 00:30:01,300 --> 00:30:03,844 நாங்க ஜூடை எடுக்க நீதான் காரணம். 334 00:30:03,928 --> 00:30:06,096 நீ சொன்னதை செயல்படுத்திட்டோம். 335 00:30:06,180 --> 00:30:08,098 ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சிட்டீங்க. 336 00:30:08,182 --> 00:30:09,433 சரியா சொன்னே. 337 00:30:09,517 --> 00:30:11,519 எங்களுக்கு உதவி தேவைப் பட்டது. 338 00:30:11,602 --> 00:30:13,270 அதான் ஜூட். 339 00:30:13,354 --> 00:30:15,064 இது விதி போல இருக்கு. 340 00:30:15,147 --> 00:30:18,067 இதுல உங்களுக்கு பயிற்சி இருக்கா? சான்றிதழ் இருக்கா? 341 00:30:18,150 --> 00:30:19,401 கண்டிப்பாக. 342 00:30:19,485 --> 00:30:21,320 பெரிய குடும்பத்தில் வளர்ந்தேன். 343 00:30:21,403 --> 00:30:23,864 என் பெரியவர்களை நான் தான் கவனிப்பேன். 344 00:30:23,948 --> 00:30:26,325 வயதான இருவரை ஓட்டிச்செல்வது பரவாயில்லையா. 345 00:30:26,408 --> 00:30:27,576 எனக்கு ஓட்ட வராது. 346 00:30:27,660 --> 00:30:29,912 ஃபிராங்க்ளினுக்கு ஓட்டுவது பிடிக்கும். 347 00:30:31,163 --> 00:30:33,624 டெனீஸ், உனக்கு சந்தோஷம் என்று நினைத்தோம். 348 00:30:33,707 --> 00:30:35,918 இனி நீ எங்களைப் பற்றி கவலைப் படாதே. 349 00:30:40,005 --> 00:30:45,803 நாங்க மால்ட் பால் ஐஸ்க்ரீம் வாங்கி வந்துருக்கோம். 350 00:30:45,886 --> 00:30:48,931 -என்ன நடக்குது இங்கே? -என்ன சொல்றே? 351 00:30:49,014 --> 00:30:50,558 யார் அந்த ஆள்? 352 00:30:50,641 --> 00:30:52,017 வெறும் பராமரிப்பாளர். 353 00:30:52,685 --> 00:30:56,397 நீங்க அவனுக்கு $5000 முன்பே கொடுத்தேன்னு சொல்லாதீங்க. 354 00:30:57,273 --> 00:30:59,024 நாங்க இன்னும் எதுவுமே கொடுக்கலே. 355 00:31:00,484 --> 00:31:04,196 ஒரு நிமிஷம் இரு. கவனிச்சயா? அது உனக்கு எப்படி தெரியும்? 356 00:31:04,280 --> 00:31:06,490 உங்க அடையாளம் தொலைந்து போனப்போ பேங்க் 357 00:31:06,574 --> 00:31:08,951 எச்சரிக்கைகளை எனக்கு வருமாறு சொன்னீங்க. 358 00:31:09,410 --> 00:31:11,870 சரி. இல்லே, அப்படி எதுவும் இல்லே. 359 00:31:13,914 --> 00:31:16,625 நீ நல்லா இருக்கியா இளவரசி? சோர்வா இருக்கே. 360 00:31:17,710 --> 00:31:19,336 உங்கள நினைச்சு கவலைபடறேன். 361 00:31:20,129 --> 00:31:23,257 நாங்க நல்லா இருக்கோம். நீ உதவி பெற சொன்னே, அதான் செய்தோம். 362 00:31:25,509 --> 00:31:27,136 ஆமா, ஆனா அவனை நம்பறீங்களா? 363 00:31:28,262 --> 00:31:29,388 அதான் நினைக்கிறேன். 364 00:31:30,097 --> 00:31:32,349 என்ன செய்வான், எங்க மருந்துகளை திருடுவானா? 365 00:31:35,394 --> 00:31:38,355 டெனீஸ், நீ சீக்கிரம் கிளம்பணும். 366 00:31:38,439 --> 00:31:41,442 ரொம்ப தாமதமா அவ்வளவு தூரம் நீ ஓட்டிட்டு போக கூடாது. 367 00:31:41,525 --> 00:31:43,861 அப்படியா? நான் இருக்கலாம்னு நினைச்சேன். 368 00:31:44,945 --> 00:31:46,447 கண்டிப்பா சொல்லுவோம். 369 00:31:46,530 --> 00:31:49,491 ஆனா மேல் அறை மிகவும் மோசமா இருக்கு. 370 00:31:49,575 --> 00:31:52,202 ஜூட் விருந்தினர் அறைல, நான்-- 371 00:31:52,286 --> 00:31:53,370 இங்கேயா வசிக்கிறார்? 372 00:31:54,788 --> 00:31:56,081 சோதனைக்காக. 373 00:32:01,920 --> 00:32:02,921 சரி. 374 00:32:03,005 --> 00:32:04,214 என்னவோ. 375 00:32:04,965 --> 00:32:07,009 நீங்க வயதானவங்க, இது என் இடமில்லே, 376 00:32:07,092 --> 00:32:10,429 அதோட நாளைக்கு செய்து முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. 377 00:32:10,512 --> 00:32:12,389 உங்கள பார்த்ததில் மகிழ்ச்சி. 378 00:32:16,602 --> 00:32:18,270 வாசல் வரைக்கும் வரேன். 379 00:32:20,981 --> 00:32:22,024 பை, ஹனி. 380 00:32:26,695 --> 00:32:29,323 ஹே. நான் இங்கே உதவத்தான் வந்தேன். 381 00:32:29,406 --> 00:32:31,075 அவ்வளவுதான். 382 00:32:31,158 --> 00:32:34,953 உங்களுக்கு யோசனையா இருந்தா, எப்ப வேணா சோதிச்சிகோங்க. 383 00:32:35,037 --> 00:32:36,997 என்கிட்டே பொய் சொல்லாம இருந்தா நல்லது. 384 00:32:37,081 --> 00:32:38,999 நான் ஏற்கனவே ரொம்ப அனுபவிச்சாச்சு. 385 00:32:41,752 --> 00:32:43,629 இல்லை, சத்தியமா சொல்றேன். 386 00:32:47,174 --> 00:32:48,133 சரி. 387 00:32:49,009 --> 00:32:51,303 அவங்க பிடிவாதக்காரங்க, குறிப்பா பாட்டி. 388 00:32:51,887 --> 00:32:55,182 ஃபிராங்க்ளின் ரொம்ப மென்மையானவர், ஆனா கொஞ்சம்... 389 00:32:55,933 --> 00:32:58,435 அவர் மேலே ஒரு கண் வையுங்க. 390 00:32:59,019 --> 00:33:02,856 அடுப்ப அணைத்து வையுங்க, இரவிலே நடக்க வேண்டாம். 391 00:33:05,025 --> 00:33:05,901 புரியுதா? 392 00:33:58,996 --> 00:34:00,372 -ஹெலோ? -கேட்டி? 393 00:34:00,456 --> 00:34:04,209 -டெனீஸ்? -ஆமா, நான்தான். 394 00:34:04,293 --> 00:34:06,920 -தெரியாம கூப்பிட்டயா? -இல்லை. பேசணும்னு தான். 395 00:34:07,004 --> 00:34:08,005 சரி ஒகே. 396 00:34:08,839 --> 00:34:11,925 -எப்பவும் இருக்கு. -நான் கேட்பது வித்யாசமா இருக்கலாம், 397 00:34:12,009 --> 00:34:16,096 ஆனா நீ இன்னும் ஃபார்ன்ஸ்வொர்த்லயா இருக்கே? 398 00:34:27,483 --> 00:34:30,194 அவன் வித்யாசமானவன். 399 00:34:30,277 --> 00:34:31,945 இருக்கட்டும் அன்பே. 400 00:34:32,488 --> 00:34:34,948 -ரொம்ப உதவியா இருக்கான். -ஆமாம். 401 00:34:36,909 --> 00:34:38,368 நீ சொன்னது பத்தி 402 00:34:39,787 --> 00:34:43,332 நினைச்சிட்டு இருந்தேன், நீ சொன்னது சரி. 403 00:34:44,041 --> 00:34:47,294 அவனை கைதி போல நடத்துவதை நிறுத்தப் போறேன். 404 00:34:47,377 --> 00:34:48,837 நன்றி, ஃபிராங்க்ளின். 405 00:34:50,172 --> 00:34:52,257 அவனும் நன்றி சொல்வான். 406 00:34:53,801 --> 00:34:55,844 ஒரு ஐடியா. 407 00:34:56,887 --> 00:34:58,514 நட்சத்திரங்களை பார்க்கலாம். 408 00:34:59,848 --> 00:35:00,849 எப்போ? 409 00:35:01,433 --> 00:35:02,392 இன்றிரவு? 410 00:35:02,893 --> 00:35:04,603 -ஆமா. -இப்போதா? 411 00:35:04,686 --> 00:35:06,688 ஏன்? வேடிக்கையா இருக்கும். 412 00:35:06,772 --> 00:35:08,440 என்னால் முடியாது-- 413 00:35:09,316 --> 00:35:11,401 இன்று எனக்கு அதிக வேலை. 414 00:35:13,987 --> 00:35:18,158 அவன் வந்ததுலேர்ந்து நமக்குன்னு நேரம் ஒதுக்கவே இல்லை. 415 00:35:18,242 --> 00:35:20,202 பாத்திரம் கழுவியாச்சு. 416 00:35:20,285 --> 00:35:22,621 இங்கே சுத்தம் செய்ய நான் இன்னும் உதவணுமா? 417 00:35:22,704 --> 00:35:23,580 இங்கே வா. 418 00:35:24,414 --> 00:35:26,333 உட்கார். நிறைய செய்தாச்சு. 419 00:35:31,547 --> 00:35:33,549 -நல்லா இருக்கியா? -ஆமாம். 420 00:35:34,216 --> 00:35:35,634 என் கால் ரொம்ப வலிக்குது. 421 00:35:36,176 --> 00:35:38,262 ரொம்ப பயிற்சின்னு நினைக்கிறேன். 422 00:35:38,345 --> 00:35:40,472 நம்மகிட்டே இருக்கே, அந்த க்ரீம்... 423 00:35:40,556 --> 00:35:45,269 ...ஐபுப்ருஃபெனோட. கீழே பாத்ரூம்ல இருக்குன்னு நினைக்கிறேன். 424 00:35:45,352 --> 00:35:46,645 -நான் போய்-- -நான் போறேன். 425 00:35:50,399 --> 00:35:54,444 அந்த டேபிளுக்கு என்ன ஆச்சு? இது வெளியே இருந்ததுன்னு நினைக்கிறேன். 426 00:35:56,822 --> 00:35:59,074 கொஞ்சம் அலங்காரத்துக்கு. 427 00:36:03,495 --> 00:36:04,997 அங்கே நல்லா இருக்கும். 428 00:36:10,085 --> 00:36:12,880 ஃபான்ஸ்வொர்த்ல உன் முதல் நாள் எப்படி இருந்தது? 429 00:36:14,464 --> 00:36:17,676 நீ மகிழ்ச்சியா இருந்தேன்னு நினைக்கிறேன். 430 00:36:18,427 --> 00:36:20,178 ஆமாம், நன்றி. 431 00:36:25,142 --> 00:36:26,852 ஏன் என்னிடம் பாசமா இருக்கீங்க? 432 00:36:28,061 --> 00:36:29,646 ஏன்னா நான் ஒரு நல்ல மனுஷி. 433 00:36:31,231 --> 00:36:33,483 ஜூட், உன் கிட்ட நல்லா இருக்க முடியும். 434 00:36:35,235 --> 00:36:36,987 ஆனா உங்களுக்கு என்னைத் தெரியாது. 435 00:36:38,071 --> 00:36:39,156 இல்லை தான். 436 00:36:40,616 --> 00:36:41,533 இன்னும் இல்லை. 437 00:36:46,079 --> 00:36:48,707 ஃபிராங்க்ளின் உங்க மகனைப் பற்றி சொன்னார். 438 00:36:50,751 --> 00:36:53,086 சொல்லியிருப்பாரு. 439 00:36:55,631 --> 00:36:56,798 எப்படி இருந்தாரு? 440 00:36:59,593 --> 00:37:00,928 அமைதி பிடிக்கும். 441 00:37:03,096 --> 00:37:04,139 இயற்கை பிடிக்கும். 442 00:37:05,182 --> 00:37:08,101 அப்பாவை கூட்டிட்டு பறவை பார்க்கப் போவான். 443 00:37:09,186 --> 00:37:10,604 அவங்க நல்லா அனுபவிப்பாங்க. 444 00:37:12,314 --> 00:37:14,650 ரொம்ப தீவிரமானவன். 445 00:37:16,818 --> 00:37:18,070 அவன் அடிக்கடி-- 446 00:37:18,820 --> 00:37:21,281 அவன் உற்சாகமா பார்க்கற விஷயங்களை 447 00:37:21,365 --> 00:37:23,992 பற்றி ஓரிரு வார்த்தைகள்ல தான் வெளிப்படுத்துவான். 448 00:37:25,827 --> 00:37:26,703 வெடிக்கையானவன். 449 00:37:29,915 --> 00:37:31,416 ஆனா ரொம்ப சிரிக்க மாட்டான். 450 00:37:34,336 --> 00:37:35,671 ரொம்ப இனிமையானவன். 451 00:37:38,423 --> 00:37:41,593 அதோட ரொம்ப வெறுப்பாகவும் நடந்து கொள்வான். 452 00:37:44,346 --> 00:37:45,472 அவனை மிஸ் செய்கிறேன். 453 00:37:52,854 --> 00:37:53,897 சாரி. 454 00:37:55,107 --> 00:37:57,359 அது ரொம்ப நாட்கள் முன்பு. 455 00:37:57,985 --> 00:38:02,322 இங்கே இருந்ததை விட அவன் போய் ரொம்ப காலமாகிவிட்டது. 456 00:38:07,119 --> 00:38:10,998 ஆனால் சில சமயம் நான் முடிந்தால் 457 00:38:11,081 --> 00:38:14,584 என் மனதை ஒரு துளியளவு மாற்றிக் கொண்டால், என்னால் அவனை 458 00:38:16,253 --> 00:38:17,295 பார்க்க முடியும். 459 00:38:20,173 --> 00:38:21,091 அது... அங்கே 460 00:38:23,427 --> 00:38:24,553 காத்திருக்கிறான், 461 00:38:27,431 --> 00:38:28,807 கண்ணுக்கு தெரியாமல். 462 00:38:32,060 --> 00:38:34,688 நீ அவனைப் பார்த்தாயா, ஜூட்? 463 00:38:37,482 --> 00:38:38,859 நீ அவனைப் பார்த்த்தாயா? 464 00:38:40,360 --> 00:38:42,362 இல்லை. நான் பார்க்கலை. 465 00:38:48,035 --> 00:38:48,952 தெரியும். 466 00:38:54,958 --> 00:38:57,836 நான் சிறியவனா இருக்கும்போது, என் அப்பா, எங்களை 467 00:38:59,463 --> 00:39:00,505 விட்டுப் போயிட்டார். 468 00:39:02,758 --> 00:39:03,884 கேப்ரியல்? 469 00:39:05,552 --> 00:39:06,887 நான் படத்தை பார்த்தேன். 470 00:39:12,100 --> 00:39:14,394 ஐரீன், நான் தற்செயலாக இங்கே வரவில்லை. 471 00:39:17,397 --> 00:39:18,440 நினைத்தேன்... 472 00:39:20,150 --> 00:39:22,152 என் அப்பா இங்கேதான் இருக்கிறார்ன்னு. 473 00:39:26,364 --> 00:39:28,033 கண்டுபிடிக்க உதவுவீர்களா? 474 00:39:29,034 --> 00:39:29,993 கண்டிப்பாக. 475 00:39:31,787 --> 00:39:32,954 கண்டிப்பா செய்வேன். 476 00:40:46,444 --> 00:40:49,781 "டான்டேஸ், இடையில் அவர் வழியில் சென்றார். 477 00:40:49,865 --> 00:40:53,243 "அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் புத்துணர்ச்சி இருந்தது, 478 00:40:53,326 --> 00:40:56,163 "அவர் முதல் மற்றும் அனைத்து நியாபகங்களும் இருந்தன, 479 00:40:56,246 --> 00:40:58,540 "அவர் கடக்காத மரமோ தெருவோ இல்லை 480 00:40:58,623 --> 00:41:01,334 "ஆனால் மிகுந்த நேசம் மற்றும் நினைவுகளால் நிரம்பின. 481 00:41:01,418 --> 00:41:05,589 "இந்த இடமானது அன்பு மற்றும் நினைவுகளால் நிரம்பி இருந்தது 482 00:41:05,672 --> 00:41:08,175 "அவர் இதயம் வெகு வேகமாகத் துடித்தது, 483 00:41:09,217 --> 00:41:13,847 "அவர் முட்டி விட்டுக்கொடுத்து, பார்வை முன் மூடுபனி மிதந்தது. 484 00:41:13,930 --> 00:41:17,017 "அவர் மரத்தை ஆதரவுக்காக பிடிக்காமல் போயிருந்தால், 485 00:41:17,100 --> 00:41:19,519 "கண்டிப்பாக விழுந்திருப்பார்." 486 00:42:17,118 --> 00:42:18,036 என்ன இது-- 487 00:43:33,028 --> 00:43:35,905 இங்கே என்ன இருக்கு? 488 00:44:21,159 --> 00:44:23,036 -அம்மா? -சொல்லு? 489 00:44:23,119 --> 00:44:25,914 அவர் எதைப் பற்றி பேசினார்? 490 00:44:26,831 --> 00:44:27,957 பெர்டிஸ்கோ. 491 00:44:31,711 --> 00:44:34,672 அது நமது சமூகத்தின் ஒரு அங்கம். 492 00:44:35,507 --> 00:44:37,884 ஒரு பக்தி சடங்கு. 493 00:44:38,676 --> 00:44:40,512 ஏதாவது பார்ட்டி நடக்குமா? 494 00:44:42,722 --> 00:44:44,432 அது போலத்தான். 495 00:44:45,392 --> 00:44:46,893 நான் எப்போது செய்வேன்? 496 00:44:47,435 --> 00:44:49,687 உனக்கு விருப்பமில்லைன்னு நினைத்தேன். 497 00:44:49,771 --> 00:44:52,941 நேத்து தான் எல்லாத்தையும் விட போறதா சொன்னே. 498 00:44:53,024 --> 00:44:56,528 நீ என்னிடம் எதுவுமே சொல்லவில்லை என்றால் எப்படி ஆர்வம் வரும்? 499 00:45:02,492 --> 00:45:04,828 ஒரு பையை எடு. ஒரு பயணம் போகலாம். 500 00:45:05,787 --> 00:45:06,830 பயணமா? 501 00:45:07,455 --> 00:45:08,706 எங்கே போகப் போகிறோம்? 502 00:45:09,165 --> 00:45:10,208 அது ஆச்சரியம். 503 00:45:10,291 --> 00:45:12,377 ரொம்ப தூரம் போகணும். 504 00:45:28,184 --> 00:45:29,269 அம்மா? 505 00:45:29,352 --> 00:45:31,020 அங்கே குளிருமா? 506 00:45:31,479 --> 00:45:33,231 எதுக்கும் ஜாக்கெட் எடுத்துக்கோ. 507 00:45:37,360 --> 00:45:39,320 -தயாரா? -ஆமாம். 508 00:45:40,488 --> 00:45:41,448 போகலாம் வா. 509 00:45:45,618 --> 00:45:48,746 ஹோட்டலில் ரூம் சர்வீஸ் இருந்தால் ஷிரிம்ப் வாங்கலாமா? 510 00:45:49,706 --> 00:45:50,915 அப்படி இல்லை. 511 00:45:51,875 --> 00:45:53,543 -நாம் போகலையா? -ஆமாம். 512 00:45:53,626 --> 00:45:55,336 ஆனா டிரக்கில் போகலை. 513 00:46:15,106 --> 00:46:17,859 நம் ரகசியத்தை தெரிஞ்சுக்க விரும்பினயே? 514 00:46:18,902 --> 00:46:20,069 இதுதான் ரகசியம். 515 00:46:20,487 --> 00:46:22,697 நான் தயாராயில்லைன்னு நினைச்சேன்? 516 00:46:23,364 --> 00:46:24,657 என் நினைப்பை தவறாக்கு. 517 00:46:47,639 --> 00:46:48,848 கடவுளே! 518 00:46:48,932 --> 00:46:50,099 பார்த்து வா. 519 00:46:52,602 --> 00:46:53,853 இதெல்லாம் என்ன? 520 00:46:55,772 --> 00:46:56,814 இங்கேயே இரு. 521 00:46:58,900 --> 00:46:59,734 சரி. 522 00:47:00,902 --> 00:47:03,821 இதை மின்தூக்கியைப் போல நினைத்துக்கொள்... 523 00:47:04,697 --> 00:47:06,366 ஆனா இது நகராது. 524 00:47:07,242 --> 00:47:08,910 நாம்தான் நகருகிறோம். 525 00:47:09,452 --> 00:47:10,912 புரியலை. 526 00:47:14,707 --> 00:47:15,917 இது ஒரு எலிவேட்டர். 527 00:47:18,378 --> 00:47:20,129 இது விசித்திரமா தெரியும். 528 00:47:20,797 --> 00:47:21,673 என்ன இது? 529 00:47:28,805 --> 00:47:30,682 என்ன செய்கிறே? 530 00:47:30,765 --> 00:47:32,976 போற இடத்தை இப்படித்தான் தேர்வு செய்யணும். 531 00:47:39,148 --> 00:47:41,276 இது கனவு மாதிரி இருக்கு. 532 00:47:42,151 --> 00:47:43,069 ஆமாம். 533 00:47:45,446 --> 00:47:47,532 இது நான் உனக்கு எப்பவும் சொன்னதுதான். 534 00:47:50,285 --> 00:47:51,703 நாம... 535 00:47:53,329 --> 00:47:54,831 நாம சிறப்பானவங்க... 536 00:47:57,792 --> 00:47:59,752 பிறரை போல இல்லை. 537 00:48:02,422 --> 00:48:03,840 ஆசீர்வதிக்கப் பட்டவங்க. 538 00:48:07,260 --> 00:48:10,680 பலப் பல ஆண்டுகளுக்கு முன்பு... 539 00:48:12,557 --> 00:48:14,434 நம் குடும்பம் ஒப்புக்கொண்டது... 540 00:48:15,727 --> 00:48:19,188 ஒரு புனிதமான பொறுப்பை. 541 00:48:23,693 --> 00:48:25,111 இது நமது கடமை... 542 00:48:26,613 --> 00:48:27,989 ஒன்றை... 543 00:48:28,698 --> 00:48:29,824 பார்த்துக்கொள்வது... 544 00:48:31,409 --> 00:48:34,996 அது நம்ப முடியாத அற்புதமான ஒன்று. 545 00:48:37,040 --> 00:48:38,791 ஏன் என்று நீ இப்போது பார்ப்பே. 546 00:48:46,090 --> 00:48:47,175 முன்னால போ. 547 00:48:53,348 --> 00:48:54,223 வா. 548 00:49:00,647 --> 00:49:02,106 இப்போ என்ன நடக்கும்? 549 00:49:02,649 --> 00:49:03,608 வா. 550 00:49:11,616 --> 00:49:13,910 அம்மா, எனக்கு இங்கே இருக்க பயமா இருக்கு. 551 00:49:13,993 --> 00:49:15,411 உன் கையைக் கொடு. 552 00:49:17,538 --> 00:49:18,665 பயப்படாதே. 553 00:49:33,805 --> 00:49:35,682 நல்லாதானே இருக்கே? ஆமாதானே? 554 00:49:35,765 --> 00:49:37,141 இங்க தானே இருக்கேன். 555 00:49:37,850 --> 00:49:39,102 என்ன ஆச்சு? 556 00:49:39,602 --> 00:49:41,312 நாம் எலிவேட்டரில் வந்தோம்! 557 00:49:43,064 --> 00:49:44,065 வா. 558 00:49:48,111 --> 00:49:49,195 தயாரா? 559 00:49:49,278 --> 00:49:52,031 -எனக்கு குமட்டுது, அம்மா. -சரியாயிடுவே. 560 00:49:52,115 --> 00:49:53,950 இது எங்கே போகுது? 561 00:49:54,033 --> 00:49:55,118 நீயே பார்ப்பே. 562 00:50:07,171 --> 00:50:08,339 நான் உதவறேன். 563 00:50:11,926 --> 00:50:13,219 நாம் எங்கே இருக்கோம்? 564 00:50:14,053 --> 00:50:15,388 நியூவார்க். 565 00:50:16,139 --> 00:50:18,433 நியூவார்க்கா? எங்கே இருக்கு? 566 00:50:19,892 --> 00:50:21,477 அமெரிக்காவில் இருக்கு. 567 00:50:22,770 --> 00:50:25,690 அமெரிக்காவா? சாத்தியமே இல்லை! 568 00:50:25,773 --> 00:50:28,568 நாம் ஏன் இதை ரகசியமா வெச்சிருக்கோம்னு புரிஞ்சதா? 569 00:50:29,736 --> 00:50:31,112 என்ன ஒரு ரகசியம்! 570 00:50:31,612 --> 00:50:35,241 எவ்வளவு காலமா ரகசியமா வெச்சிருக்கோம்? 571 00:50:36,117 --> 00:50:37,660 300 வருடங்களா. 572 00:50:37,744 --> 00:50:39,162 முன்னூறு வருடங்களாவா? 573 00:50:42,665 --> 00:50:44,542 சீக்கிரம், நாம் ஏற்கனவே தாமதம். 574 00:50:49,422 --> 00:50:50,673 சரியான நேரம். 575 00:50:52,508 --> 00:50:53,843 அவர் யாரு? 576 00:50:55,094 --> 00:50:58,598 அருமை. டின்னர் ரெடியாகுது. உனக்கு விலா எலும்பு பிடிக்குமா? 577 00:50:59,766 --> 00:51:01,142 கவலைப் படாதே. 578 00:51:02,852 --> 00:51:04,437 அவர் நம்மில் ஒருவர். 579 00:52:46,414 --> 00:52:48,416 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 580 00:52:48,499 --> 00:52:50,501 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்