1 00:00:10,678 --> 00:00:11,679 ஃபிராங்க்ளின்! 2 00:00:13,097 --> 00:00:14,515 ஃபிராங்க்ளின்! 3 00:00:17,017 --> 00:00:18,352 அடக் கடவுளே! 4 00:00:29,739 --> 00:00:31,490 அங்கேயே இரு அன்பே. 5 00:00:31,574 --> 00:00:34,368 வராதே, நான் வந்து உன்னை தூக்கறேன். 6 00:00:34,452 --> 00:00:37,079 -காயப்பட்டுட்டியா? -இங்கே. 7 00:00:37,163 --> 00:00:39,331 நீ இங்கே வந்து என்ன பண்றே? 8 00:00:39,415 --> 00:00:41,250 -என்ன? -யாரோ அங்கே இருக்காங்க. 9 00:00:41,333 --> 00:00:43,753 -அங்கே... -ஆமா, ஆமா. 10 00:00:50,259 --> 00:00:51,427 ஹேய், யார் உள்ளே! 11 00:00:52,553 --> 00:00:54,221 வெளியே வா! 12 00:00:56,891 --> 00:00:58,559 என்கிட்டே ஆயுதம் இருக்கு! 13 00:01:02,396 --> 00:01:03,564 நான் விளையாடலே! 14 00:01:15,993 --> 00:01:17,161 எழுந்திரு! 15 00:01:24,794 --> 00:01:26,003 நல்லா இருக்கியா? 16 00:01:34,094 --> 00:01:35,095 ஹே. 17 00:01:49,235 --> 00:01:52,571 -ரத்தம் எங்கேயிருந்து வருது? -எனக்குத் தெரியலே! 18 00:01:52,655 --> 00:01:55,866 -நாம் அவரை சுத்தம் செய்யணும். -நான் கொண்டு வரேன். உட்கார்! 19 00:02:16,428 --> 00:02:19,431 தூங்க இடம் தேடி வந்தவனா இருப்பான். 20 00:02:19,515 --> 00:02:22,810 ஃபிராங்க்ளின், அவன் மறுபக்கம் இருந்தான். 21 00:02:22,893 --> 00:02:25,688 என்ன? இல்லை, அவனை நான் அங்கே பார்க்கலை. 22 00:02:25,771 --> 00:02:28,524 -நிறைய குடிச்சதால-- -என்ன பார்த்தேன்னு எனக்கு தெரியும்! 23 00:02:28,607 --> 00:02:31,652 -ஆனா அது சாத்தியமில்லை. -ஆனா இங்கே தானே இருக்கான்? 24 00:02:31,735 --> 00:02:35,781 இவன் யாருன்னோ எப்படி இங்கே வந்தான்னோ நமக்கு தெரியாது. 25 00:02:35,865 --> 00:02:37,157 ஆபத்தான ஆளா இருக்கலாம். 26 00:02:37,241 --> 00:02:39,702 வா, பாரு. நிற்க கூட முடியலே. 27 00:02:39,785 --> 00:02:42,037 வேற யாரோட ரத்தமோ மேலே இருக்கு. 28 00:02:42,121 --> 00:02:44,957 -உனக்கு எப்படி தெரியும்? -ஏன்னா எந்த காயமும் இல்லே. 29 00:02:46,333 --> 00:02:48,502 வேண்டாம். திறக்காதே. 30 00:02:48,586 --> 00:02:50,588 போலீசா இருக்கும். நான்தான் கூப்பிட்டேன். 31 00:02:50,671 --> 00:02:53,090 அடக் கடவுளே, ஏன் எப்படி செய்த? 32 00:02:53,173 --> 00:02:56,427 -யாரையோ பார்த்தேன்னு சொன்னேன்-- -அவங்க அங்கே போனா? 33 00:02:56,510 --> 00:02:58,596 ஐரீன், நாம் இப்போ என்ன செய்றது? 34 00:02:58,679 --> 00:03:02,141 நாம் தப்பா நினைச்சிட்டோம்னு அவங்க கிட்டே சொல்லணும். 35 00:03:08,856 --> 00:03:11,483 -ஹே. -ஹாய், டாமி. 36 00:03:12,359 --> 00:03:13,444 நல்லா இருக்கோம். 37 00:03:13,527 --> 00:03:15,529 சீஃப்யையே அனுப்புவாங்கன்னு நினைக்கலே. 38 00:03:15,613 --> 00:03:18,824 அழைப்பு வரும்போது மில் ரோட்ல தான் இருந்தேன். 39 00:03:18,908 --> 00:03:20,326 அவன் எங்கே? 40 00:03:21,869 --> 00:03:25,039 நான் பக்கத்துலே போனதும் அவன் ஓடிட்டான். 41 00:03:25,122 --> 00:03:28,792 -எந்த பக்கம் ஓடினான்? -வடக்கு பக்கமா. 42 00:03:29,710 --> 00:03:30,711 வடக்கு பக்கமா? 43 00:03:32,087 --> 00:03:35,466 நான் பாதுகாப்பு கருதி உள்ளே வந்து பார்க்கணும், சரியா? 44 00:03:35,549 --> 00:03:38,093 ஏன்? யாரும் உள்ளே வரலயே. 45 00:03:38,177 --> 00:03:41,055 -பாதுகாப்பா இருப்பது நல்லது தானே? -ஆமாம். 46 00:03:41,138 --> 00:03:42,306 நீங்க போங்க. 47 00:03:46,268 --> 00:03:49,730 நான் இங்கே வந்து ரொம்ப நாளாச்சு. அப்படியேத்தான் இருக்கு. 48 00:03:49,813 --> 00:03:53,108 நாங்களும் மாறவே இல்லை, தாமஸ். 49 00:03:53,192 --> 00:03:57,237 என் பெற்றோர், அவங்க நகர்ந்துகிட்டே இருக்காங்க, இப்போ ஃப்ளோரிடால. 50 00:03:57,321 --> 00:03:58,322 அப்படியா? 51 00:04:05,245 --> 00:04:06,330 அப்பா... 52 00:04:07,790 --> 00:04:10,834 என் முதல் வயது வந்தோர் படத்த இங்க மைக் கூட பார்த்தேன். 53 00:04:12,419 --> 00:04:13,796 தி ஃபாக். 54 00:04:13,879 --> 00:04:16,340 ரொம்ப பயந்துட்டேன். 55 00:04:16,423 --> 00:04:19,176 டெனீஸ் எப்படி இருக்கா? 56 00:04:19,259 --> 00:04:23,639 அவ நல்லா இருக்கா. எம்பிஏ பண்றா. 57 00:04:23,722 --> 00:04:25,307 -22 வயசு. -நிஜமாவா? 58 00:04:25,391 --> 00:04:26,976 அவ வயசு 24, ஃபிராங்க்ளின். 59 00:04:28,852 --> 00:04:30,562 காலம் பறக்குது, இல்லையா? 60 00:04:31,772 --> 00:04:33,899 அவ எப்பவுமே ரொம்ப புத்திசாலி. 61 00:04:33,983 --> 00:04:35,442 மைக் ரொம்ப... 62 00:04:37,277 --> 00:04:38,821 இருந்தா ரொம்ப பெருமைப்படுவான். 63 00:04:41,991 --> 00:04:42,992 இங்கே பார்த்தீங்களா? 64 00:04:43,075 --> 00:04:46,996 பார்த்துட்டேன், யாரும் இல்லே, எந்தப் பொருளும் காணாம போகலே. 65 00:05:03,804 --> 00:05:07,725 தாமஸ், நான் உங்க கூட தனியே பேசலாமா, ப்ளீஸ்? 66 00:05:09,351 --> 00:05:11,562 கண்டிப்பா, வாங்க. 67 00:05:14,398 --> 00:05:17,401 இங்கே ஏதாவது நடக்குதா? 68 00:05:17,484 --> 00:05:18,485 அது வெறும்... 69 00:05:19,737 --> 00:05:21,655 ஃபிராங்க்ளின் சில காலமா சரியில்லே. 70 00:05:21,739 --> 00:05:24,158 குழம்பி போயிருக்காரு. 71 00:05:24,241 --> 00:05:28,370 சில விஷயங்களைப் பார்த்ததா சொல்றாரு. 72 00:05:31,331 --> 00:05:33,208 அவர் சொன்னபோது நான் பார்த்தேன். 73 00:05:33,292 --> 00:05:34,793 அங்கே யாருமே இல்லே. 74 00:05:34,877 --> 00:05:38,172 உன் நேரத்தை வீணாக்கிட்டோம், மன்னிச்சுக்கோ. 75 00:05:38,255 --> 00:05:42,009 மன்னிப்பு கேட்க தேவையில்லை. 76 00:05:43,510 --> 00:05:46,680 இங்கே யாரும் வரலேங்கறது சந்தோஷமானது, ஆனா... 77 00:05:48,724 --> 00:05:51,435 திரு. யார்க் பத்தி இப்படி கேட்கவே கஷ்டமாயிருக்கு. 78 00:05:56,815 --> 00:05:59,902 ஃபிராங்க்ளின், யாராவது கிடைச்சா சொல்றேன், சரியா? 79 00:06:01,153 --> 00:06:03,489 நன்றி, வந்ததுக்கு நன்றி, டாம். 80 00:06:03,572 --> 00:06:04,656 எப்போ வேணா. 81 00:06:13,624 --> 00:06:14,875 என்ன சொன்னே? 82 00:06:15,876 --> 00:06:19,630 யாருமே மைக்கேல் ரூமுக்குள் போக அனுமதிக்க மாட்டேன்னு சொன்னேன். 83 00:06:19,713 --> 00:06:20,923 அவனா இருந்தாலும் கூட. 84 00:06:34,019 --> 00:06:37,898 நைட் ஸ்கை 85 00:06:39,817 --> 00:06:41,610 காலை வணக்கம். 86 00:06:51,662 --> 00:06:53,705 குட் மார்னிங், தூங்கு மூஞ்சு. 87 00:07:36,540 --> 00:07:38,959 மார்மலேட் ரோமம் அடர்த்தி, இல்லே? 88 00:07:39,042 --> 00:07:40,210 முடி திருத்தும் நேரம். 89 00:07:41,378 --> 00:07:43,380 அது அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. 90 00:07:43,463 --> 00:07:46,175 ஆமா, முடிஞ்சதும் சாப்பாடு எதிர்பார்ப்பா. 91 00:08:34,681 --> 00:08:36,099 இன்று விட்டுடலாமா, அம்மா? 92 00:08:36,850 --> 00:08:38,101 எனக்கு தாமதமாயிடும். 93 00:08:39,686 --> 00:08:41,438 கவலைப்படாதே, நேரம் இருக்கு. 94 00:09:26,817 --> 00:09:28,402 குட் மார்னிங், அர்ஜென்டினா... 95 00:09:34,574 --> 00:09:35,742 சரி. 96 00:09:38,161 --> 00:09:39,913 வாரயிறுதி ரோமத்தை வெட்டிடலாம். 97 00:09:39,997 --> 00:09:42,457 வேற ஒரு சமயம் சினிமாக்கு போவோம். 98 00:09:42,541 --> 00:09:44,376 விளையாடறியா? 99 00:09:44,459 --> 00:09:47,421 நான் போன வாரமே போலாம்னு சொன்னேன். 100 00:09:47,504 --> 00:09:49,923 ஏதாவது கவலையா இருக்கியா? 101 00:09:50,007 --> 00:09:51,300 ஏதாவது நடந்ததா? 102 00:09:51,383 --> 00:09:54,636 நீ எப்பயும் எல்லாத்தையும் கடைசி நேரத்துல தான் செய்யறே. 103 00:10:22,122 --> 00:10:24,583 டோனி, ஐ லவ் யூ. 104 00:10:25,375 --> 00:10:26,793 லவ் யூ டூ. 105 00:10:59,743 --> 00:11:01,203 ஹாய், டோனி. 106 00:11:01,286 --> 00:11:03,955 ஹாய் மத்தியாஸ், எப்படி இருக்கே? 107 00:11:04,039 --> 00:11:05,916 என்ன வரையறே? 108 00:11:05,999 --> 00:11:07,626 ஒன்றுமில்லே. ஏதோ கிறுக்கறேன். 109 00:11:07,709 --> 00:11:11,213 கிறுக்கலுக்கு யார் இவ்வளவு நேரம் செலவழிப்பா? எந்நேரமும் வரையறே. 110 00:11:11,296 --> 00:11:13,799 அவளை விடு. உன்னிடம் காட்ட விரும்பலே. 111 00:11:14,674 --> 00:11:15,926 என்னவோ. 112 00:11:17,135 --> 00:11:18,804 அவனை பொருட்படுத்தாதே. 113 00:11:19,721 --> 00:11:22,516 உன்னை ஒன்று கேட்கலாமா? 114 00:11:23,850 --> 00:11:25,227 சொல்லு. 115 00:11:42,869 --> 00:11:43,954 எல்லாமே. 116 00:11:44,788 --> 00:11:45,956 முயற்சி செய். 117 00:11:51,378 --> 00:11:53,505 -இன்னும் உப்பு வேண்டும். -நிஜமா? 118 00:11:55,757 --> 00:11:57,717 உன் ஹோம்வொர்க்கை இங்கயே செய்யறியா? 119 00:11:58,593 --> 00:11:59,594 இல்லை. 120 00:11:59,678 --> 00:12:04,808 நாளை தர வேண்டிய பாடதிட்டம் ஒண்ணு இருக்கு. என் அறையிலேயே இருக்கப் போறேன். 121 00:12:04,891 --> 00:12:06,810 சரி, குட் லக். 122 00:12:06,893 --> 00:12:09,062 -குட் நைட். -குட் நைட். 123 00:12:52,564 --> 00:12:54,107 கடவுளே! 124 00:12:54,191 --> 00:12:57,694 நீ வீடு ரொம்ப தூரம்னு சொன்னே, ஆனா இப்படி ஒரு வழி இருக்கு... 125 00:12:57,777 --> 00:13:00,280 நீ இப்போ வந்தது அம்மாக்கு தெரியுமா, டோனி? 126 00:13:00,363 --> 00:13:02,032 வாயை மூடுடா. 127 00:13:02,115 --> 00:13:04,201 ஒரு மணி நேரத்துல வரோம்டா. 128 00:13:05,494 --> 00:13:07,621 நீ வருவேன்னு நினைக்கலே. 129 00:13:07,704 --> 00:13:10,790 அப்போ இங்கதான் நீ வசிக்கிறே. 130 00:13:14,252 --> 00:13:16,463 நிறுத்து. இதான் பக்கம். 131 00:13:19,382 --> 00:13:20,842 இந்த இடத்தைப் பாரு. 132 00:13:20,926 --> 00:13:23,470 வித்யாசமான இடம்னு தெரியும். 133 00:13:23,553 --> 00:13:26,973 ஆனா என் குடும்பம் நூறு வருஷங்களா இங்கேதான் இருக்காங்க. 134 00:13:27,057 --> 00:13:29,184 இடத்தை விட அம்மா விரும்பல. நீ பார்த்தியே. 135 00:13:30,852 --> 00:13:32,312 என்ன இது? 136 00:13:32,395 --> 00:13:34,189 ஒன்றும் இல்ல. மத்தியாஸ்... 137 00:13:44,699 --> 00:13:46,243 அடக் கடவுளே. 138 00:13:48,912 --> 00:13:50,747 யாராவது சர்ச் வெச்சிருப்பாங்க? 139 00:13:52,290 --> 00:13:53,959 நிறுத்தறியா, ப்ளீஸ்? 140 00:13:54,042 --> 00:13:55,585 ப்ளீஸ், நான் பாக்கறேன். 141 00:13:55,669 --> 00:13:57,837 என்கூட உட்கார விரும்பறியா? 142 00:14:01,633 --> 00:14:02,634 கண்டிப்பா. 143 00:14:14,771 --> 00:14:15,855 டோனி... 144 00:14:16,648 --> 00:14:18,316 நான் உன்கிட்டே கேட்கணும்... 145 00:14:24,864 --> 00:14:26,116 நான் தவறு செய்யறேனா? 146 00:14:28,368 --> 00:14:29,286 அது... 147 00:14:29,995 --> 00:14:31,538 ரொம்ப தைரியமானது. 148 00:14:33,164 --> 00:14:34,624 தைரியமா? 149 00:14:34,708 --> 00:14:39,421 சிலர் நான் உள்ளே போனா 4,000 பேசோக்கள் தரேன்னாங்க. 150 00:14:39,504 --> 00:14:43,091 அதாவது பேய் வீட்டுக்குள்ளே. 151 00:14:46,845 --> 00:14:48,054 சாரி. 152 00:14:51,558 --> 00:14:52,642 என்ன? 153 00:14:53,643 --> 00:14:56,980 உன் தாத்தாவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். 154 00:14:57,063 --> 00:15:00,108 அவர் இங்கதான் வழிபாட்டு பூஜை எல்லாம் செய்தாரா? 155 00:15:04,070 --> 00:15:06,615 உனக்கு என்னை பிடிச்சதுன்னு நினைச்சேன்... 156 00:15:10,619 --> 00:15:12,537 ஹே... 157 00:15:13,997 --> 00:15:15,415 நாம் பணத்தை பிரிச்சுக்கலாம். 158 00:15:15,498 --> 00:15:17,834 -இங்கே நீ என்ன பண்றே? -ஒன்றுமில்லே. 159 00:15:17,917 --> 00:15:19,794 -இங்கே நீ என்ன பண்றே? -ஒன்றுமில்லே. 160 00:15:19,878 --> 00:15:22,172 வெளிய போ! இப்பவே இங்கிருந்து போ! 161 00:15:22,255 --> 00:15:23,923 அப்பறம் நீ! உன் அறைக்கு போ! 162 00:15:26,217 --> 00:15:28,219 நீ என் வாழ்க்கை பாழாக்கறே! 163 00:16:44,796 --> 00:16:46,589 இது பழைய களப் பை. 164 00:16:46,673 --> 00:16:49,092 இதை இராணுவ கடைல தான் பார்க்க முடியும். 165 00:16:51,386 --> 00:16:54,180 நான் சொன்னேன், அந்த ஆள் வெறும்... வழிப் போக்கன். 166 00:16:54,264 --> 00:16:57,142 அவன்கிட்டே எந்த ஐடி-யும் இல்லே, பர்ஸ் இல்லே. 167 00:16:57,225 --> 00:16:58,059 மான்டி க்ரிஸ்டோவின் கோமான் 168 00:16:58,143 --> 00:16:58,977 வழிப்போக்கன். 169 00:16:59,060 --> 00:17:03,815 இந்த வீட்டையும் கொட்டகையும் பார்த்துட்டு "தூங்க நல்ல இடம்னு" நினைச்சிருப்பான். 170 00:17:03,898 --> 00:17:06,901 தவறுதலா வந்திருப்பான், அவ்வளவுதான். 171 00:17:08,027 --> 00:17:09,779 -என்ன அது? -தெரியலையே. 172 00:17:15,076 --> 00:17:16,828 இப்போ, நம்பிக்கையா இருக்கு. 173 00:17:18,830 --> 00:17:20,123 ஒருவேளை திருடியிருப்பான். 174 00:17:21,833 --> 00:17:23,668 பார்க்க மியூசியத்தது போலிருக்கு. 175 00:17:23,752 --> 00:17:25,211 அட விடு, ஃபிராங்க்ளின். 176 00:17:25,295 --> 00:17:28,465 நீ நினைக்கிற அளவு விசித்திரம் இல்லை. 177 00:17:28,548 --> 00:17:31,468 -நான் என்ன நினைக்கிறேன்? -நீ அவனை மறுபக்கம் 178 00:17:31,551 --> 00:17:33,678 பார்த்தேன்னே, ஆனா எலிக்கு என்னாச்சு. 179 00:17:33,762 --> 00:17:37,474 விண்வெளி உடை இல்லாம அந்தபக்கம் இருந்தான்னா... 180 00:17:37,557 --> 00:17:42,479 எனக்குத் தெரியாது. என்னை பொறுத்தவரை, இது மனிதன் இல்லே, ஒரு வகையான... 181 00:17:45,064 --> 00:17:46,983 கடவுளே. இங்கே வா. 182 00:17:47,066 --> 00:17:48,902 நீ பெட்ட விட்டு வரக்கூடாது. 183 00:17:49,986 --> 00:17:53,072 வா. திரும்ப போ. வெறும்... 184 00:17:54,199 --> 00:17:55,825 இலை மாதிரி நடுங்கறான். 185 00:17:56,451 --> 00:17:58,203 காய்ச்சல் இருக்கு. 186 00:17:58,286 --> 00:18:00,121 ஆம்புலன்ஸ கூப்பிடலாம். 187 00:18:01,247 --> 00:18:02,665 என்னென்னு சொல்றது? 188 00:18:02,749 --> 00:18:05,251 நம் வீட்ல இறந்தா, எப்படி சொல்றது? 189 00:18:05,335 --> 00:18:06,336 ஃபிராங்க்ளின். 190 00:18:06,419 --> 00:18:09,255 சாரி, ஆனா நாம் கண்டிப்பாக ஏதாவது செய்தாகணும். 191 00:18:09,339 --> 00:18:11,216 -அவனைப் பாரு. -கடவுளே. 192 00:18:11,299 --> 00:18:14,761 போன வருடம் நான் உடல் சரியில்லாதப்ப இப்படித்தான் இருந்தேன். 193 00:18:14,844 --> 00:18:18,223 டாக்டர் மாரீஸ் அது வைரஸ்னு சொன்னாங்க, அதோட மருந்து... 194 00:18:18,306 --> 00:18:20,350 என்ன கொடுத்தாங்க? 195 00:18:20,433 --> 00:18:22,143 அட, எத பரிந்துரை செய்தாங்க? 196 00:18:22,227 --> 00:18:24,103 -டாமிஃப்ளு. -டாமிஃப்ளு! 197 00:18:24,187 --> 00:18:26,940 -பாருங்க? எனக்கு மறக்கவே இல்லை. -அது டாமிஃப்ளு. 198 00:18:27,023 --> 00:18:28,525 டாமிஃப்ளு. 199 00:18:28,608 --> 00:18:30,276 உன்னை சரி செய்யப் போறோம். 200 00:18:40,870 --> 00:18:44,165 -என்னால செய்ய முடியுமா தெரியலே. -நம்பிக்கையோட இரு. 201 00:18:44,249 --> 00:18:46,084 இது வெறும் சின்ன பொய். 202 00:18:46,167 --> 00:18:48,336 அதோட, வாரன் பதிவில இருக்கார். 203 00:18:48,419 --> 00:18:51,381 -கேள்வி கேட்க ஆரம்பிச்சா? -மாட்டார். 204 00:18:51,464 --> 00:18:55,844 அது உடல் சரியில்லாத வயதான பெண்ணுக்கான காய்ச்சல் மருந்து. 205 00:18:55,927 --> 00:18:57,011 சரி, ஆமா. 206 00:18:57,095 --> 00:18:58,346 "என் மனைவிக்கு ஃப்ளு. 207 00:18:58,429 --> 00:19:01,099 "இது இன்னும் வேண்டும் ஏன்னா ஐரீனுக்கு ஃப்ளு." 208 00:19:02,100 --> 00:19:03,768 உன்னை நம்பறேன், ஃபிராங்க்ளின். 209 00:19:05,019 --> 00:19:06,729 அதான் நம்மை இணைக்கிறது. 210 00:19:09,107 --> 00:19:12,610 இப்போ, ஏதாவது நடந்தா என்னைக் கூப்பிடு. அங்கே போகாதே. 211 00:19:13,862 --> 00:19:15,029 சீக்கிரமா வரேன். 212 00:19:25,623 --> 00:19:27,041 வோட் பைரன் நகர சபைக்காக 213 00:19:27,125 --> 00:19:28,585 ஹே, நான் ஒண்ணு கேட்டா... 214 00:19:31,588 --> 00:19:32,797 -சார், நான்-- -காசில்லே. 215 00:19:32,881 --> 00:19:33,798 காசுக்கில்ல நண்பா. 216 00:19:33,882 --> 00:19:35,800 நா பைரன் ஆல்பமார்ல். நகரசபை வேட்பாளரா-- 217 00:19:35,884 --> 00:19:37,302 -வாழ்த்து. -கையெழுத்து தேவை 218 00:19:37,385 --> 00:19:38,344 வாக்கு சீட்ல இடம்பெற. 219 00:19:39,679 --> 00:19:43,224 ஃபார்ன்ஸ்வொர்த் மாற சாத்தியம் தேவை, சரியா? 220 00:19:43,308 --> 00:19:45,143 நான்தான் அந்த மாற்றம். 221 00:19:45,226 --> 00:19:48,855 உன் கொள்கையை உசத்தி சொல்றே. நீங்க எந்த கட்சி? 222 00:19:48,938 --> 00:19:51,482 நான் சுயேட்சை. கட்சில இல்லே. 223 00:19:51,566 --> 00:19:53,693 அது வேடிக்கை. 224 00:19:53,776 --> 00:19:55,111 உன் தாடிய எடு. 225 00:19:56,487 --> 00:19:57,572 நிஜமாவா? 226 00:20:00,825 --> 00:20:03,244 -ஃபிராங்க்ளின், நான்... -இப்போ இல்லே. 227 00:20:03,328 --> 00:20:05,288 -... உங்க கையெழுத்து. நான்-- -இப்பில்ல. 228 00:20:05,788 --> 00:20:08,291 சும்மா நம்பிக்கையோட... 229 00:20:09,000 --> 00:20:10,084 சரி. 230 00:20:12,462 --> 00:20:13,880 சார், உதவட்டுமா? 231 00:20:17,926 --> 00:20:18,927 சார்? 232 00:20:22,263 --> 00:20:24,015 வாரன் இல்லையா? 233 00:20:24,098 --> 00:20:27,226 நான் ஹ்யூகோ. வாரன் அரிசானாவுக்கு போயிட்டாரு. உங்க தேவை? 234 00:20:30,730 --> 00:20:34,317 அது... ஐரீனுக்கு... 235 00:20:35,401 --> 00:20:37,737 வாரனுக்கு தெரியும். அது-- 236 00:20:37,820 --> 00:20:41,199 அவங்களுக்கு மோசமான-- அதிக காய்ச்சல் வந்தது-- 237 00:20:41,282 --> 00:20:42,951 உங்க பாக்கெட்ல என்ன சார்? 238 00:20:45,954 --> 00:20:48,081 ஆமா, அது டாமிஃப்ளு. 239 00:20:48,831 --> 00:20:51,459 டாக்டர் மாரீஸ். அவங்களை கூப்பிடறேன். 240 00:20:51,542 --> 00:20:54,754 எங்களால கூப்பிட முடியலை. நீங்க முடியுமான்னு சந்தேகம்... 241 00:20:54,837 --> 00:20:57,507 நான் ஹ்யூகோ. ஒரு அங்கீகாரம் வேணும். 242 00:20:57,590 --> 00:21:00,134 ஆமாம், டாமிஃப்ளு ஐரீன் யார்க்குக்காக. 243 00:21:02,804 --> 00:21:03,763 கண்டிப்பா. 244 00:21:04,722 --> 00:21:05,890 இங்கேதான் இருக்காரு. 245 00:21:06,516 --> 00:21:08,434 டாக்டர் மாரீஸ் உங்க கூட பேசணுமாம். 246 00:21:11,145 --> 00:21:12,021 சரி. 247 00:21:14,399 --> 00:21:17,527 ஹலோ, டாக். ஆமா, சாரி, நான்... 248 00:21:20,071 --> 00:21:21,072 என்ன? 249 00:21:26,995 --> 00:21:29,998 மூன்றுக்கு "நிலைமை தெரியும்"னு சொல்லுங்க. அட செய்ங்க. 250 00:21:30,081 --> 00:21:32,333 -என்ன அர்த்தம்? -"நிலைமை தெரியும்." 251 00:21:32,458 --> 00:21:34,377 எனக்கு செய்ய விருப்பமில்லை. 252 00:21:34,460 --> 00:21:36,462 அதை செய்யலேன்னா கையெழுத்து போடலை... 253 00:21:36,546 --> 00:21:37,714 நிஜமாவா? 254 00:21:37,797 --> 00:21:38,881 ப்ளீஸ். 255 00:21:38,965 --> 00:21:41,926 எனக்காக போடுங்க. அது அவ்வளோ கஷ்டமா-- 256 00:21:42,468 --> 00:21:43,803 ஃபிராங்க்ளின். ஹே. 257 00:21:43,886 --> 00:21:45,304 -எனக்கு-- -இப்போ இல்லே. 258 00:21:45,805 --> 00:21:47,724 என்ன பிரச்சனைஉங்களுக்கு? 259 00:21:47,807 --> 00:21:49,892 நான் நட்பான அண்டை வீட்டுக்காரன். 260 00:21:49,976 --> 00:21:51,060 முடியாதுனேன். 261 00:21:52,437 --> 00:21:53,312 ஆனா ஏன்? 262 00:21:54,147 --> 00:21:57,066 தனிப்பட்ட விஷயம் ஒன்றுமில்லை பைரன். எனக்கு... 263 00:21:57,150 --> 00:21:58,776 உன்னைப் பிடிக்கலே. 264 00:22:03,489 --> 00:22:06,284 கடவுளே. கிழவனுக்கு திமிரு, இல்ல? 265 00:22:06,367 --> 00:22:08,161 இங்கேயிருந்து போ. 266 00:22:16,461 --> 00:22:19,464 ஃபிராங்க்ளின் யார்க் 267 00:23:40,253 --> 00:23:44,006 உனக்கு மருந்து வாங்கி வருவோம். நடுவிலே ஒன்று கொண்டு வந்தேன் 268 00:23:44,090 --> 00:23:46,092 இது உன்னை சரியாக்கும். 269 00:23:48,094 --> 00:23:49,095 இதோ. 270 00:23:52,140 --> 00:23:55,226 உனக்கு... ஒரே ஒரு வாய் வாங்கிகோ. 271 00:23:56,894 --> 00:23:59,438 கழுநீர் மாதிரி தான் இருக்கும், ஆனா 272 00:24:00,273 --> 00:24:03,025 இது வேலை செய்யும். 273 00:24:05,528 --> 00:24:07,029 இன்னும் கொஞ்சம். 274 00:24:08,447 --> 00:24:11,033 இதோ முடிஞ்சது. 275 00:24:11,117 --> 00:24:12,910 இதோ இன்னும் கொஞ்சம். 276 00:24:12,994 --> 00:24:14,745 படுத்துக்கோ. ஓய்வெடு. 277 00:24:16,873 --> 00:24:18,541 நான் சின்னவளா இருந்தப்போ, 278 00:24:18,624 --> 00:24:22,336 என் பாட்டி, பிட்ஸி, இதை எனக்காக செய்து தருவாங்க. 279 00:24:22,420 --> 00:24:25,590 "மருந்து"ன்னு சொல்வாங்க. 280 00:24:25,673 --> 00:24:27,175 எனக்கு பிடிக்காது. 281 00:24:28,759 --> 00:24:30,261 ஆனா பிட்ஸி சொன்னது சரிதான். 282 00:24:32,054 --> 00:24:34,307 உன்னை சரியாக்கிடுச்சு. 283 00:24:34,390 --> 00:24:35,558 நிஜமா சொல்றேன். 284 00:24:42,398 --> 00:24:45,735 உன் புத்தகம் இருக்கு. படிக்கவா? 285 00:24:50,740 --> 00:24:52,158 பார்க்கலாம். 286 00:24:56,829 --> 00:25:01,584 "அந்த நாள், டான்டேஸ் மிகுந்த ஆர்வத்துடனும் பொறுமையுடனும் தூங்காமல் 287 00:25:01,667 --> 00:25:04,503 "காத்திருந்த நாள், விடிந்தது." 288 00:25:05,213 --> 00:25:06,797 "ஒளி வந்ததுமே, 289 00:25:06,881 --> 00:25:09,508 டான்டேஸ் தனது தேடலை மீண்டும் ஆரம்பித்தான். 290 00:25:09,592 --> 00:25:13,888 "மறுபடி நேற்று மாலை அவன் இறங்கிய மலை மீதே ஏறினான் 291 00:25:13,971 --> 00:25:19,310 "தன் பார்வையில் பட்ட இடத்தை ரொம்ப கூர்மையாக கவனித்தான்..." 292 00:25:46,003 --> 00:25:47,421 டோனி! 293 00:25:53,261 --> 00:25:54,428 டோனி! 294 00:26:30,298 --> 00:26:31,882 டோனி... 295 00:26:31,966 --> 00:26:33,384 நீ எங்கே போகிறாய்? 296 00:26:36,345 --> 00:26:37,638 சினிமாவுக்கு. 297 00:26:38,431 --> 00:26:40,141 முதுகுப் பையுடனா? 298 00:26:42,893 --> 00:26:45,688 இனி என் மீது கோபத்தை காட்டாதே. 299 00:26:46,981 --> 00:26:48,482 நாம் திரும்ப பேசலாமா? 300 00:26:54,572 --> 00:26:59,285 நாம் வாழும் முறை கஷ்டம் என்று எனக்குத் தெரியும். 301 00:27:00,286 --> 00:27:03,247 நமக்கு நாமே, எந்த வசதியுமே இல்லாத இடத்தில். 302 00:27:05,249 --> 00:27:06,792 அதுவும் உன் வயதில். 303 00:27:08,711 --> 00:27:11,047 அது ஒரு தியாகம்... எனக்குத் தெரியும். 304 00:27:12,006 --> 00:27:13,841 ஆனால்... ஹே, 305 00:27:13,924 --> 00:27:15,843 கடவுள் கவனம் கொள்வார். 306 00:27:16,510 --> 00:27:18,429 இது கடவுளைப் பற்றி இல்லை. 307 00:27:19,138 --> 00:27:21,432 இது எனக்கு நண்பர்கள் இல்லை என்பது. 308 00:27:21,515 --> 00:27:24,101 ஒரு முட்டாள் தனமான வீட்டில் வசிப்பது 309 00:27:24,185 --> 00:27:26,520 ஒரு பழைய தேவாலயத்தை பராமரிப்பது. 310 00:27:27,313 --> 00:27:28,814 இதை கடவுள் விரும்பறாரா? 311 00:27:29,648 --> 00:27:30,816 ஏன்? 312 00:27:34,904 --> 00:27:36,238 ஒரு சத்தியம் செய்தேன். 313 00:27:38,741 --> 00:27:41,077 தாத்தாவைப் போலவே. 314 00:27:41,160 --> 00:27:44,497 அவர் அவருடைய அப்பாவுக்கு. அப்படியே தொடர்ந்தது. 315 00:27:45,414 --> 00:27:46,415 பலமுறை. 316 00:27:49,001 --> 00:27:51,379 நான் அந்த சத்தியத்தை மீறவோ... 317 00:27:52,797 --> 00:27:54,882 அதில் பின்வாங்கவோ விரும்பலை. 318 00:27:54,965 --> 00:27:56,967 சத்தியம் எதுக்காக? 319 00:27:57,051 --> 00:27:59,178 நான் சத்தியம் செய்யலையே. 320 00:27:59,595 --> 00:28:02,014 அந்த வீட்டில் கைதியா இருக்க விருப்பமில்லை. 321 00:28:02,098 --> 00:28:03,516 உன் வயதா இருக்கும் போது, 322 00:28:04,517 --> 00:28:05,935 என்னிடம், தாத்தா எபி... 323 00:28:07,103 --> 00:28:09,897 என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றைக் கூறினார். 324 00:28:10,940 --> 00:28:12,108 அவர் சொன்னார் 325 00:28:13,025 --> 00:28:14,151 அது... 326 00:28:14,819 --> 00:28:18,864 நோக்கம் உள்ள வாழ்க்கையை விட பெரிய பரிசு ஒன்று இல்லை. 327 00:28:18,948 --> 00:28:21,283 அதான் அவர் ஜெயிலுக்கு போனாரா? 328 00:28:21,992 --> 00:28:24,120 அவரிடம் நோக்கம் இருந்ததாலா? 329 00:28:24,203 --> 00:28:25,996 நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். 330 00:28:26,997 --> 00:28:29,166 கால்டெரானா இருந்தா 331 00:28:29,250 --> 00:28:31,752 பெரிய நோக்கத்துக்காக படைக்கப் பட்டிருக்கிற. 332 00:28:31,836 --> 00:28:33,712 தெரியும் அம்மா, தெரியும். 333 00:28:34,255 --> 00:28:35,589 அதற்கு என்ன அர்த்தம்? 334 00:28:36,215 --> 00:28:39,510 -உனக்கு வயதானால் புரியும். -எனக்கு இப்போ 15. 335 00:28:39,593 --> 00:28:42,304 நமது முன்னோர்களுக்கு திருமணமே ஆயிருக்கும். 336 00:28:42,388 --> 00:28:43,514 உண்மையை சொல்லு. 337 00:28:46,684 --> 00:28:48,936 சரி, எனக்கு இந்த விதில்லாம் வேண்டாம். 338 00:28:54,525 --> 00:28:57,945 நம் குடும்பத்தில் அனைவரும், 339 00:29:00,448 --> 00:29:03,784 ஒரு சிறப்பான ஒன்றை பாதுகாக்கவே பிறந்திருக்கோம். 340 00:29:06,036 --> 00:29:08,914 சரியான நேரத்தில் அது உனக்கு தெரிய வரும். 341 00:29:08,998 --> 00:29:10,499 அதான் கடவுளின் விருப்பம். 342 00:29:12,501 --> 00:29:15,421 நீ சொல்வது பைத்தியக்காரதனமா இருக்கு, தெரியுமா? 343 00:29:26,932 --> 00:29:28,017 வா போகலாம். 344 00:29:28,100 --> 00:29:29,643 நாம் கிளம்பணும்! 345 00:30:05,387 --> 00:30:06,472 எங்கே இருக்கிறேன்? 346 00:30:07,556 --> 00:30:10,142 நீ ஃபான்ஸ்வொர்த், இல்லனாய்ல இருக்கே. 347 00:30:10,226 --> 00:30:12,895 நான் ஐரீன் யார்க், இது என் வீடு. 348 00:30:14,605 --> 00:30:16,106 இங்கே பாதுகாப்பா இருக்கே. 349 00:30:18,609 --> 00:30:20,152 உன் பெயர் என்ன? 350 00:30:26,700 --> 00:30:27,785 ஜூட். 351 00:30:32,540 --> 00:30:34,458 எங்கேயிருந்து வர்றே, ஜூட்? 352 00:30:40,130 --> 00:30:41,632 உண்மையில் எனக்கு தெரியல. 353 00:30:49,723 --> 00:30:52,476 நான் நடந்துகிட்டு இருந்தேன். குளிரா இருந்தது. 354 00:30:53,519 --> 00:30:56,146 நிறைய மலைகள். பிறகு மழை பெய்ய ஆரம்பித்தது. 355 00:31:00,401 --> 00:31:01,569 அதன் பிறகு நான்... 356 00:31:03,153 --> 00:31:04,488 விழுந்தேன்னு நினைக்கிறேன். 357 00:31:05,781 --> 00:31:09,577 எல்லாமே இருட்டாச்சு, பின் யாரோ என்னை தூக்கி வந்த மாதிரி இருந்தது. 358 00:31:09,660 --> 00:31:11,745 அது என் கணவர், ஃபிராங்க்ளின். 359 00:31:13,289 --> 00:31:15,332 நீ இங்கே எப்படி வந்தேன்னு தெரியுமா? 360 00:31:23,173 --> 00:31:25,259 இல்லை, நியாபகமில்லை. 361 00:31:28,554 --> 00:31:32,016 சரி, நியாபகத்துக்கு வரும். 362 00:31:34,268 --> 00:31:36,020 நினைவுகள் அப்படித்தான். 363 00:31:45,571 --> 00:31:47,740 சிகாகோ இங்கேயிருந்து ஒரு மணி நேரம். 364 00:31:47,823 --> 00:31:50,117 அங்கே போயிருக்கியா? 365 00:31:50,200 --> 00:31:51,452 இல்லன்னு நினைக்கிறேன். 366 00:31:51,952 --> 00:31:56,790 சாதிச்சுட்டே! உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. 367 00:31:58,709 --> 00:32:00,419 எல்லாம் நல்லா இருக்கு. 368 00:32:01,962 --> 00:32:04,214 ஃபிராங்க்ளின், இது ஜூட். 369 00:32:10,596 --> 00:32:13,891 இதை சாப்பிடு. சரியாயிடும். 370 00:32:16,310 --> 00:32:19,647 ஜூட் என்கிட்டே சொல்லிட்டு இருந்தான், அவன்... 371 00:32:19,730 --> 00:32:22,650 ஹே, என்ன ஆச்சு? 372 00:32:22,733 --> 00:32:24,777 ஆமா. நான் கொஞ்சம்... 373 00:32:24,860 --> 00:32:26,779 கொஞ்சம் தளர்ச்சியா இருக்கிறேன். 374 00:32:26,862 --> 00:32:28,739 அன்பே, நீ வெளிறி போயிட்டே. 375 00:32:28,822 --> 00:32:31,033 இன்னிக்கு ஏதாவது சாப்பிட்டியா? 376 00:32:31,116 --> 00:32:33,452 இல்லே, இல்லேன்னு நினைக்கிறேன். 377 00:32:33,535 --> 00:32:34,912 வா, வா. 378 00:32:35,621 --> 00:32:37,665 ஏதாவது சாப்பிடக் கொடுக்கறேன். 379 00:32:37,748 --> 00:32:39,750 இதுக்காக வருந்தறேன் ஜூட். 380 00:32:48,926 --> 00:32:50,594 ஹே! 381 00:32:51,303 --> 00:32:52,846 ரொம்ப நேரமா ஆளக் காணோம். 382 00:32:54,932 --> 00:32:56,100 என்ன அது? 383 00:32:57,643 --> 00:32:59,728 பிரஸ்லேர்ந்து வரேன்! 384 00:32:59,812 --> 00:33:01,980 வோட் பைரன் நகர சபைக்காக 385 00:33:02,064 --> 00:33:05,651 மிக திறமை மிக்க ஜெனீன் ஆல்பமார்லால் வடிவமைக்கப்பட்டது. 386 00:33:07,861 --> 00:33:09,405 இதை பாரு... 387 00:33:09,488 --> 00:33:11,407 நகரம் முழுவதும் பார்க்க தயாரா? 388 00:33:12,241 --> 00:33:13,867 கையெழுத்து வாங்கிட்டியா? 389 00:33:17,496 --> 00:33:19,540 ஃபிராங்க்ளினுது கூட இருக்கே. 390 00:33:19,623 --> 00:33:21,083 பாரு. 391 00:33:21,166 --> 00:33:24,503 இன்னும் ஒரே ஒரு கையெழுத்துதான் நான் ஜெயிச்சிடுவேன். 392 00:33:29,216 --> 00:33:31,427 இது வியப்பா, இல்லே... 393 00:33:36,557 --> 00:33:38,100 விஷ் யூ லக்! 394 00:33:40,894 --> 00:33:42,688 அதோடு, 395 00:33:42,771 --> 00:33:46,191 யார்க் வீடு முன் காலைல ஒரு போலீஸ் கார் பார்த்தேன். 396 00:33:47,359 --> 00:33:48,360 அங்கேயா? 397 00:33:48,444 --> 00:33:49,445 என்ன ஆச்சு? 398 00:33:49,528 --> 00:33:53,449 திருமதி. சீபர்ட்டை கேட்டேன், எவனோ திரிஞ்சிட்டு இருந்தானாம். 399 00:33:53,532 --> 00:33:55,367 அவங்களால பிடிக்க முடியலையாம். 400 00:33:59,955 --> 00:34:01,915 இன்னைக்கு நீ சீக்கிரமே போயிட்ட. 401 00:34:03,250 --> 00:34:06,003 ஆமா. நான் போர்டு வாங்கப் போயிட்டேன். 402 00:34:08,380 --> 00:34:09,590 அட, 403 00:34:09,673 --> 00:34:11,842 நான் இல்லேன்னு உனக்குத் தெரியும்தானே? 404 00:34:11,925 --> 00:34:13,427 நான் பீப்பிங் டாம் இல்லே. 405 00:34:13,510 --> 00:34:15,804 நான் அப்படிச் சொல்லலையே. 406 00:34:15,888 --> 00:34:16,972 சரி. 407 00:34:19,725 --> 00:34:22,519 நான் டிரக்ல இருக்கற மீதி போர்டுகளை எடுக்கறேன். 408 00:34:26,940 --> 00:34:31,278 நீங்க ஃபார்ச்சூன் 500 கம்பெனில ஒரு மார்கெட்டிங் சீஃப்னு வெச்சிக்கலாம் 409 00:34:31,361 --> 00:34:34,865 ஒரு நாள் காலை உங்க சிஎஃப்ஓ உங்க ஆபீஸ்க்கு வந்து சொல்றாரு, 410 00:34:34,990 --> 00:34:36,825 "இதை சொல்ல கஷ்டமா இருக்கு, 411 00:34:36,909 --> 00:34:39,661 ஆனா நாங்க அடுத்த காலாண்டுலேர்ந்து உங்க பட்ஜெட்ல 412 00:34:39,745 --> 00:34:43,791 20% குறைக்கலாம்னு இருக்கோம். 413 00:34:43,874 --> 00:34:47,002 ஆனா கண்டிப்பா பிராண்டை பற்றி நீங்க சொல்ல வேணும். 414 00:34:47,085 --> 00:34:49,588 கிளிக் த்ரூ ரேட்டை நீங்க பராமரிக்க வேணும். 415 00:34:49,671 --> 00:34:51,799 இந்த எல்லாத்தையும் செய்து நீங்க 416 00:34:51,882 --> 00:34:54,426 தற்போதைய வரவையும் தக்க வைக்கணும்..." 417 00:34:54,510 --> 00:34:55,511 ஹே. 418 00:34:55,594 --> 00:34:58,222 "... ஆனா உங்ககிட்டே குறைவான வளங்கள் தான் இருக்கு." 419 00:34:58,305 --> 00:35:01,558 கண்டிப்பா உங்க முதல் சிந்தனையே, "அடக் கடவுளே! 420 00:35:01,642 --> 00:35:04,728 இது சாத்தியமற்றது." ஆனா அது நிஜமா? 421 00:35:04,812 --> 00:35:06,855 எனக்கு தூக்கம் வரலே. 422 00:35:06,939 --> 00:35:10,150 அடுத்த ரெண்டு நிமிஷத்துல கண்டிப்பா தூங்கி இருப்ப. 423 00:35:11,985 --> 00:35:15,197 நேற்றிரவு தாமதமா வந்தேன். ரொம்ப வேலை. 424 00:35:15,280 --> 00:35:17,491 அப்படியா? எல்லாம் சரிதானே? 425 00:35:17,574 --> 00:35:19,326 நான் போகவே விரும்பலே. 426 00:35:19,409 --> 00:35:21,787 அப்பாவோட பெற்றோரை பார்க்க வேண்டி இருந்தது. 427 00:35:21,870 --> 00:35:24,039 -நல்லா இருக்காங்களா? -நல்லாருக்காங்க. 428 00:35:24,122 --> 00:35:26,083 வயசாச்சு, அதான். 429 00:35:26,166 --> 00:35:27,793 ஆமா, சரிதான். 430 00:35:27,876 --> 00:35:32,005 ரெண்டு வருடங்கள் முன்புதான் என் அம்மா பக்கம் மோசமானாங்க. 431 00:35:32,089 --> 00:35:33,549 கடவுளே. 432 00:35:33,632 --> 00:35:37,886 ஆமா, என் பாட்டி, தேங்க்ஸ் கிவிங் அன்னிக்கு... 433 00:35:37,970 --> 00:35:38,971 சரி. 434 00:35:39,054 --> 00:35:42,474 ...டிஷ்வாஷர்ல ஒண்ணுக்கு போனாங்க. 435 00:35:43,892 --> 00:35:48,647 -கேட்க வேடிக்கையா இருக்கும், ஆனா பாவம். -ஐயோ, ரொம்ப சோகம். 436 00:35:48,730 --> 00:35:51,400 ஆமா, உங்க அப்பா ஏன் இதெல்லாம் 437 00:35:52,234 --> 00:35:53,235 பாத்துக்கறதில்லே? 438 00:35:55,237 --> 00:35:57,030 என் அப்பாவா? அவர்... 439 00:35:59,199 --> 00:36:01,451 ரொம்ப பிஸி. 440 00:36:01,535 --> 00:36:04,955 வேலைக்காக போவாரு, இங்கே கூட வர மாட்டாரு. 441 00:36:05,038 --> 00:36:07,332 -அவர் என்ன செய்யறாரு? -அவர் ஒரு ஆலோசகர். 442 00:36:07,416 --> 00:36:10,252 -நிஜமாவா? மெக்கின்சி போலவா? -இல்லை. 443 00:36:10,335 --> 00:36:12,421 ஆடம்பரமா எதுவும் இல்லை. ஆமா. 444 00:36:12,504 --> 00:36:16,133 அவருக்கு சொந்த ஆபீஸ் இருக்கு. அவங்க இலாபத்த பார்க்க மாட்டாங்க. 445 00:36:16,216 --> 00:36:17,551 நல்லது. 446 00:36:17,634 --> 00:36:20,679 -பாசம் அதிகமா? -ஆமா, ஆமா, பேசிட்டே இருப்போம். 447 00:36:20,762 --> 00:36:25,058 நிறைய பேர் அவங்க தாத்தா பாட்டிய பார்க்கப் போக மாட்டாங்க. 448 00:36:25,142 --> 00:36:26,393 ஆமாம். 449 00:36:26,476 --> 00:36:28,353 ஆனா, குடும்பமாச்சே. 450 00:36:34,943 --> 00:36:36,612 நீ சாப்பிடணும் அன்பே. 451 00:36:36,695 --> 00:36:39,197 -நீ சாப்பிடவே மாட்டேங்கறே. -எனக்கு பசிக்கல. 452 00:36:39,281 --> 00:36:42,534 நீ அங்கே உட்கார்ந்து பார்த்துகிட்டே இருந்தா வலுவாயிட மாட்டே. 453 00:36:44,244 --> 00:36:46,914 ஐரீன், எப்படி பார்த்தாலும் இவன் சிக்கல்தான். 454 00:36:46,997 --> 00:36:51,084 அவன் உண்மைய சொன்னா, அடிப்படையா நாம் அவனை கடத்தினவர்கள் ஆவோம். 455 00:36:51,168 --> 00:36:53,879 அதோட அவனுக்கு வல்லுனர்கள் தேவை. நாம இல்லே. 456 00:36:53,962 --> 00:36:56,089 அவன் பொய் சொன்னா, இன்னும் மோசம். 457 00:36:56,173 --> 00:37:00,594 எது உன்னை தொந்திரவு செய்யுது, தர்க்க ரீதியா அவன் ஒரு ஏலியன் 458 00:37:00,677 --> 00:37:02,888 என்பதை ஒப்புக் கொள்வதா? 459 00:37:02,971 --> 00:37:05,599 அவன் ஏலியன் இல்ல, ஃபிராங்களின். 460 00:37:06,266 --> 00:37:08,393 சரி, ஏதோ ஒண்ணு, 461 00:37:09,061 --> 00:37:12,022 இங்க வரும்போது அவன் உடம்பில் யாரோட ரத்தமோ இருந்தது, 462 00:37:12,105 --> 00:37:14,483 ஆனாலும் நீ சிவப்பு கம்பள வரவேற்பு தந்தே. 463 00:37:14,566 --> 00:37:18,946 நல்ல டீ கொடுத்து சுத்தமான போர்வை கொடுத்து... 464 00:37:19,029 --> 00:37:21,615 அவனை எப்படி வெளிய அனுப்பறதுன்னு யோசிக்கணும். 465 00:37:21,698 --> 00:37:24,618 அவனை இங்கே வைத்திருப்பது ஆபத்து. குறிப்பா இப்போ. 466 00:37:24,701 --> 00:37:27,287 நீ அந்த சான்விச்சை கொஞ்சம் சாப்பிடறயா? 467 00:37:27,371 --> 00:37:29,373 "குறிப்பா இப்போ"னா என்ன அர்த்தம்? 468 00:37:31,541 --> 00:37:34,252 டாக். மாரீஸ் சொன்னதை நீ எப்போ சொல்லப் போறே? 469 00:37:39,174 --> 00:37:43,553 ஆமா. நான் மருந்து வாங்க போனப்போ அவங்களோட பேசினேன். 470 00:37:43,637 --> 00:37:46,264 -அவங்க என்ன சொன்னாங்க? -போதும். 471 00:37:47,683 --> 00:37:50,519 உன்னை கவலைப்படுத்த விரும்பலை, ஃபிராங்க்ளின். 472 00:37:51,561 --> 00:37:54,982 அப்போ ஒண்ணும் செய்யப் போறதில்லை? 473 00:37:55,065 --> 00:37:56,108 நல்லதே நடக்குமா? 474 00:37:56,191 --> 00:37:58,860 உன்னை தான் கவனிக்கணும், அவனை இல்லை. 475 00:37:58,944 --> 00:38:01,530 நீதான் என்னை கவனிக்கிறே. 476 00:38:01,613 --> 00:38:04,032 இது தான் என்னை கவனிப்பது. 477 00:38:04,449 --> 00:38:05,575 அதோடு, ஒருவேளை... 478 00:38:06,326 --> 00:38:09,329 இதற்குத் தான் நாம் காத்துக் கொண்டிருந்தோம். 479 00:38:09,413 --> 00:38:11,498 இதுவா? நீ எப்படி சொல்லலாம்? 480 00:38:11,581 --> 00:38:15,002 இது எங்கே போகுதுன்னு எனக்கு பார்க்கணும் ஃபிராங்க்ளின், 481 00:38:15,085 --> 00:38:17,170 அதோட நீயும் என்கூட இருக்கணும். 482 00:38:18,630 --> 00:38:21,508 டாக்டர் சொன்னெதெல்லாம் நான் செய்யறேன். 483 00:38:21,591 --> 00:38:25,929 உடற்பயிற்சி, சிகிச்சைகள் எல்லாம். 484 00:38:29,057 --> 00:38:30,225 சாப்பிடறேன். 485 00:38:49,411 --> 00:38:50,996 டிரக்லையே உட்காரு. 486 00:39:05,802 --> 00:39:07,220 என்னிடம் ஆயுதம் இருக்கு! 487 00:39:08,221 --> 00:39:10,390 கையை மேலே தூக்கு. கண்டிப்பா சொல்றேன். 488 00:39:12,100 --> 00:39:13,810 நான் உன்னை சுடுவேன். 489 00:39:56,812 --> 00:39:58,021 பார்த்து கொஞ்ச நாளாச்சு. 490 00:40:00,857 --> 00:40:02,901 பாரு, அவ எப்படி வளர்ந்துட்டா. 491 00:40:04,361 --> 00:40:07,197 -நீ அவளுக்கு பயிற்சி தர்றியா? -இங்கே ஏன் வந்தே? 492 00:40:16,123 --> 00:40:17,374 நீ நல்லா இருக்கியா? 493 00:40:17,916 --> 00:40:19,501 அவர் யாரு? 494 00:40:20,585 --> 00:40:23,004 ஆமா, எனக்கு ஒண்ணுமில்ல. அங்கேயே இரு. 495 00:40:23,880 --> 00:40:25,549 நல்லா இருக்கு. 496 00:40:25,632 --> 00:40:27,384 இன்னும கொஞ்சம் உப்பு வேண்டும். 497 00:40:29,344 --> 00:40:31,513 அமைதி, ஸ்டெல்லா. தயவு செய்து உட்கார். 498 00:40:44,234 --> 00:40:46,236 துப்பாக்கிய வெச்சிருக்கே, சந்தோஷம். 499 00:40:46,862 --> 00:40:48,405 அது உனக்கு தேவை. 500 00:40:52,367 --> 00:40:54,119 சரி, ரொம்ப கடினமான நாள். 501 00:40:54,202 --> 00:40:56,746 நாம் இன்று நல்லாத் தூங்கலாம்னு நினைக்கிறேன். 502 00:40:56,830 --> 00:41:00,083 இரவுல உனக்கு பசி எடுத்தா கொஞ்சம் உணவு இருக்கு, 503 00:41:00,167 --> 00:41:03,086 உனக்காக சுத்தமான பைஜாமா வெச்சிருக்கேன். 504 00:41:03,170 --> 00:41:07,382 இன்னொன்னு எடுத்துக்கோ. 505 00:41:07,465 --> 00:41:09,092 சரியா போய்டும். 506 00:41:14,514 --> 00:41:16,308 நல்லா தூங்கு, ஜூட். 507 00:41:17,684 --> 00:41:20,103 உனக்கு தேவைப் பட்டா நாங்க மேலே இருக்கோம். 508 00:41:20,187 --> 00:41:21,897 நன்றி, ஐரீன். 509 00:41:24,566 --> 00:41:27,402 நீ மேலே போ அன்பே. ஒரு நிமிஷத்துல வரேன். 510 00:41:27,485 --> 00:41:30,780 ஜூட்கிட்டே கொஞ்சம் பேசிட்டு வரேன். ஆண் ஆணுக்கான பேச்சு. 511 00:41:41,333 --> 00:41:43,251 இப்போ பரவாயில்லையா? 512 00:41:46,963 --> 00:41:49,716 ஐரீன் உனக்கு எதுவும் நியாபகமில்லைனா. 513 00:41:51,051 --> 00:41:53,303 அது அவ்வளவு நல்லதில்லை. உன்னை நாங்க 514 00:41:59,392 --> 00:42:02,437 முதலில் பார்த்தப்போ உன் நிலைமையை சொன்னாளா தெரியாது 515 00:42:02,520 --> 00:42:04,105 உன் உடல் முழுக்க ரத்தம். 516 00:42:05,482 --> 00:42:07,525 கண்டிப்பா வேறு ஒருவருடையது. 517 00:42:07,609 --> 00:42:09,611 அதைப் பத்தி உனக்கு நினைவிருக்கா? 518 00:42:12,864 --> 00:42:14,991 இல்லை, எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை. 519 00:42:28,922 --> 00:42:30,590 இது எங்க பையனோட அறை. 520 00:42:32,467 --> 00:42:33,468 மைக்கேல். 521 00:42:37,806 --> 00:42:40,183 20 வருடம் முன்பே இறந்துட்டான். 522 00:42:47,148 --> 00:42:49,401 ஆனா காலத்தால் வலி குறைவதில்லை. 523 00:42:55,740 --> 00:42:58,118 ஐரீன் உண்மையில் உணரவில்லை... 524 00:43:04,749 --> 00:43:06,126 அவள் புத்திசாலியான பெண்மணி. 525 00:43:08,420 --> 00:43:10,463 நான் சந்தித்ததிலேயே ரொம்ப புத்திசாலி. 526 00:43:12,924 --> 00:43:14,426 ஆனா தலைக் கனம் அதிகம். 527 00:43:15,927 --> 00:43:18,096 தனக்கு எல்லாம் தெரியும்னு நினைப்பா. 528 00:43:21,891 --> 00:43:23,893 ஆனா எப்போதும் சரியாக இருக்காது. 529 00:43:27,522 --> 00:43:30,692 நான் இப்போ சொல்றேன் ஜூட். நான் உன்னை நம்பலை. 530 00:43:32,235 --> 00:43:34,279 நீ இங்கே இருப்பது எனக்கு பிடிக்கலை. 531 00:43:37,532 --> 00:43:40,535 ஆனா ஐரீன் நீ சிறப்பானவன்னு மண்டைல ஏத்தியிருக்கா. 532 00:43:42,787 --> 00:43:44,789 நீ அப்படித்தான் இருக்க வேண்டும். 533 00:43:47,751 --> 00:43:51,004 அதனால், அவளுக்காக, நீ இங்கே கொஞ்ச நாள் தங்க அனுமதிக்கிறேன். 534 00:43:55,175 --> 00:44:00,638 ஆனா நீ எப்போதாவது அவளுக்கு மிகச் சிறிய ஆபத்தை கொண்டு வந்தாலும்... 535 00:44:04,351 --> 00:44:05,602 நீ அதற்கு வருத்தப்படுவே. 536 00:44:11,649 --> 00:44:13,026 நியாபகம் வைத்து கொள்வாயா? 537 00:44:19,407 --> 00:44:20,408 ஆமாம். 538 00:44:25,580 --> 00:44:26,706 அப்போ சரி. 539 00:44:27,999 --> 00:44:29,042 நல்ல பேச்சு. 540 00:44:32,212 --> 00:44:33,046 குட் நைட்... 541 00:44:35,006 --> 00:44:36,007 ஃபிராங்க்ளின். 542 00:44:55,360 --> 00:44:57,779 இது தான் நான். 543 00:44:58,405 --> 00:44:59,739 டின்னருக்கு நன்றி. 544 00:44:59,823 --> 00:45:01,825 ஆமா, எப்போதுமே. 545 00:45:03,326 --> 00:45:05,912 உனக்கு வீட்டுக்கு போக விருப்பமில்லைனா 546 00:45:05,995 --> 00:45:08,790 நான் இங்கே மூலையில்தான் வசிக்கிறேன். 547 00:45:08,873 --> 00:45:11,584 நான் நன்றாக டீ போடுவேன். 548 00:45:13,503 --> 00:45:17,966 -கிளிஃப், ஒண்ணு சொல்லணும். -நீ யாரையோ டேட் செய்றே போல. 549 00:45:18,049 --> 00:45:20,885 இல்லை. 550 00:45:23,805 --> 00:45:27,183 -நான் என் குடும்பத்தை பத்தி சொன்னது... -ஆமாம்? 551 00:45:27,267 --> 00:45:30,437 ...என் அப்பா, நாங்க எவ்வளவு நெருக்கம், 552 00:45:33,231 --> 00:45:34,399 எல்லாமே பொய். 553 00:45:36,568 --> 00:45:38,153 என் அப்பா, 554 00:45:38,236 --> 00:45:41,156 என் ஐந்து வயதிலேயே, தற்கொலை செய்துகிட்டார். 555 00:45:43,867 --> 00:45:45,493 அதைப் பற்றி பேசுவது கடினம். 556 00:45:49,330 --> 00:45:53,418 -டெனீஸ், ரொம்ப சாரி, நான்-- -நான் போகணும். 557 00:46:28,411 --> 00:46:30,830 -ஹே. -ஹே. 558 00:46:30,914 --> 00:46:33,750 -என்ன செய்ற? -அவன் எங்கே போனான்? 559 00:46:33,833 --> 00:46:35,835 -நீ ரொம்ப திட்டறே. -அதனாலே? 560 00:46:35,919 --> 00:46:37,712 அது எனக்கும் தொத்திக்கிச்சு 561 00:46:37,795 --> 00:46:40,673 என் மாணவர்கள் முன் அதை செய்தேன், அதனால நிறுத்து. 562 00:46:40,757 --> 00:46:44,594 -அப்போ அது எங்கே போச்சு? -விடு. அது மோசமா இருக்கு. 563 00:46:51,184 --> 00:46:55,855 திரு. க்ராத் இவ்வளவு விரைவா தச்சு வேலை கத்துக்கிட்டவரை பார்த்ததே இல்லையாம். 564 00:46:56,856 --> 00:46:59,025 சரி, ஆனா என் கூலி அவரால தர முடியாது. 565 00:47:11,120 --> 00:47:12,205 என்ன? 566 00:47:13,289 --> 00:47:14,791 ஃபிராங்க்ளின், நான் கர்ப்பம். 567 00:47:16,084 --> 00:47:19,504 நான்... போன வாரமே டாக்டரிடம் போனேன். 568 00:47:20,797 --> 00:47:22,715 அவர் முன்பே கூப்பிட்டார். 569 00:47:27,428 --> 00:47:29,764 அந்த கேபினெட்டை விடு. 570 00:47:29,847 --> 00:47:31,933 நாம் பெற்றோர்கள் ஆகப் போகிறோம்! 571 00:47:32,016 --> 00:47:34,227 ஜாக்கிரதையா இரு! ஜாக்கிரதையா இரு! 572 00:47:34,310 --> 00:47:36,521 பாரு? அதான் நீ ஜாக்கிரதையா இருக்கணும். 573 00:48:25,778 --> 00:48:29,824 ஃபிராங்க்ளின் 574 00:53:21,616 --> 00:53:23,618 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 575 00:53:23,701 --> 00:53:25,703 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்