1 00:00:06,080 --> 00:00:07,920 இந்த பகுதியில் தற்கொலை உள்பட சில எளிதில் புண்படக் கூடிய விஷயங்கள் உள்ளன. 2 00:00:08,000 --> 00:00:08,920 பார்ப்பவர்கள் எச்சரிக்கப் படுகிறார்கள். 3 00:00:09,800 --> 00:00:12,720 அவள் உன் சகோதரி என்பதால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. 4 00:00:13,240 --> 00:00:15,680 ஆனால், அவள் ஒன்று செய்கிறாள் 5 00:00:15,760 --> 00:00:18,000 நான் பேச ஆரம்பித்து, ஒரு கதை சொல்லும் போது, 6 00:00:18,040 --> 00:00:20,080 அன்று நடந்த ஒன்றை, 7 00:00:20,200 --> 00:00:23,000 சின்ன ஒரு விஷயம். ஏதோ ஒரு பேத்தல், தெரியல. எப்படியும், 8 00:00:23,080 --> 00:00:25,840 நான் விஷயத்திற்கு வரேன்-- 9 00:00:25,920 --> 00:00:27,320 உனக்கு பாலை தெரியுமா? 10 00:00:31,280 --> 00:00:32,280 என்ன? 11 00:01:40,320 --> 00:01:43,720 மாமல்ஸ் 12 00:01:56,280 --> 00:01:59,200 அமாண்டீன் 13 00:02:11,800 --> 00:02:15,440 8 மணி இங்கே பால் யாரென்று தெரியும் 14 00:02:17,320 --> 00:02:18,320 நன்றி நண்பா. 15 00:02:26,040 --> 00:02:28,440 -இங்கே வாழ்கிறாயா? -வெறுமே வந்திருக்கிறேன். 16 00:02:29,000 --> 00:02:30,000 ஏன்? 17 00:02:31,320 --> 00:02:33,680 நான் ஒரு பேராசிரியர். புத்தகம் எழுதியிருக்கேன். 18 00:02:34,040 --> 00:02:35,160 என்ன பெயர்? 19 00:02:43,960 --> 00:02:45,240 நிறைய நாள் ஆச்சா? 20 00:02:45,800 --> 00:02:46,960 நாலு வருடம். 21 00:02:47,880 --> 00:02:48,880 நிறைய வித்தாயா? 22 00:02:50,280 --> 00:02:51,280 அறுபத்தி-இரண்டு. 23 00:02:52,480 --> 00:02:53,720 அநேகமா நூலகங்களுக்கு. 24 00:02:54,760 --> 00:02:55,720 அது எதை பற்றியது? 25 00:02:56,360 --> 00:02:59,800 விலங்குகளின் நரம்பு மண்டலத்தின் உடற்கூறியல், 26 00:02:59,880 --> 00:03:01,840 உடலியல் மற்றும் நோயியல் பற்றியது. 27 00:03:02,320 --> 00:03:05,600 -என்ன, அதுங்க மூளை போலவா? -மூளை, நரம்பியல் பாதைகள். 28 00:03:07,320 --> 00:03:09,040 விலங்குகள் நினைப்பது தெரியுமா? 29 00:03:09,120 --> 00:03:10,960 ஸ்பட் இப்போ என்ன நினைக்கிறான். 30 00:03:11,360 --> 00:03:12,480 மகிழ்ந்து இருக்கா? 31 00:03:13,440 --> 00:03:15,520 தொழில்நுட்ப ரீதியா, ஸ்படுக்கு 32 00:03:16,600 --> 00:03:21,520 தாகம், பசி இல்லைன்னா, இல்ல ஆபத்தோ வலியோ இல்லாட்டா... 33 00:03:23,400 --> 00:03:25,400 அவன் அப்படி இருக்கிறான்னு கொள்ளலாம். 34 00:03:43,360 --> 00:03:44,360 நீங்க எப்படி? 35 00:03:52,720 --> 00:03:53,720 பொதுவா சொல்லணும்னா? 36 00:04:01,320 --> 00:04:03,480 தன்னம்பிக்கையோட சொல்வேன், 37 00:04:04,960 --> 00:04:07,360 அதுவும் ஸ்பட்க்கு புரியும் வார்த்தையில், 38 00:04:08,400 --> 00:04:10,760 எப்பவும் தாகமா இருக்கேன், 39 00:04:12,760 --> 00:04:15,160 வலியில் இருக்கேன், மற்றும்... 40 00:04:17,480 --> 00:04:20,080 மகத்தான, மிகப் பெரிய, 41 00:04:21,000 --> 00:04:25,240 தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்தில் இருக்கேன். 42 00:04:36,800 --> 00:04:38,120 கொஞ்சம் எல்எஸ்டி வேணுமா? 43 00:04:45,040 --> 00:04:46,040 ஆம். 44 00:05:15,560 --> 00:05:17,800 ஒரு சால்மன், ஒரு பீஃப், ஒரு செவிசே, 45 00:05:17,880 --> 00:05:21,600 இரண்டு லாப்ஸ்டர், இரண்டு சிப், இரண்டு ஊதா ஸ்ப்ரௌடிங். 46 00:05:21,680 --> 00:05:22,720 சரி, செஃப்! 47 00:05:36,880 --> 00:05:39,760 லூ உள்வரும் அழைப்பு 48 00:05:53,400 --> 00:05:54,320 நல் மதியம். 49 00:05:55,240 --> 00:05:57,600 ஹே. எப்படி இருக்கே என்று கேட்க செய்தேன். 50 00:05:59,000 --> 00:06:01,720 ஆம், ஆம், மோசமில்லை. நான் நலம். 51 00:06:02,560 --> 00:06:03,520 க்ரெட்டா எங்கே? 52 00:06:04,440 --> 00:06:06,440 அவள் அம்மா, அப்பாவுடன் இருக்கிறாள். 53 00:06:07,120 --> 00:06:08,840 அமாண்டீனுடன் பேசினாயா? 54 00:06:10,520 --> 00:06:13,960 இல்லை, ஆனா இரவு பார்க்கப் போறேன், அதனால்... 55 00:06:17,880 --> 00:06:18,880 ஜெஃப் வந்துட்டானா? 56 00:06:21,000 --> 00:06:23,080 இன்றிரவு வருவான். உனக்கு அவன் வேண்டுமா? 57 00:06:23,600 --> 00:06:27,280 இல்ல, இல்ல. எல்லாம் நலம். அது... எப்ப... 58 00:06:29,040 --> 00:06:32,240 அமாண்டீனை பார்த்த பின், நான் உங்களை 59 00:06:32,320 --> 00:06:35,600 வந்து கொஞ்சம் பார்க்க வேண்டியிருக்கலாம், அது உங்களுக்கு... 60 00:06:45,560 --> 00:06:48,720 கேள், நான் போகணும். திரும்ப செய்யணும், புரியுதா? 61 00:06:48,960 --> 00:06:50,120 சரி, அன்பே. 62 00:06:52,600 --> 00:06:53,600 நேசிக்கிறேன். 63 00:06:56,440 --> 00:06:57,480 நானும் நேசிக்கிறேன். 64 00:07:51,440 --> 00:07:52,400 ஏய்! 65 00:08:04,280 --> 00:08:06,680 நான் பிறந்தது 1876 ல் ஒரு ஏழை 66 00:08:07,480 --> 00:08:09,240 கிராமப்புற குடும்பத்தில். 67 00:08:10,520 --> 00:08:11,520 நன்றி. 68 00:08:11,960 --> 00:08:14,840 பின் 16 வயதில் பாரீஸ் வந்தேன். 69 00:08:18,120 --> 00:08:21,120 ஆறு வருடம் ஒரு பிஸ்கட் தொழிற்சாலையில் வேலை செய்தேன் 70 00:08:23,760 --> 00:08:24,760 ஆனால் இரவில், 71 00:08:26,600 --> 00:08:29,080 என் மனதில் தோன்றிய படங்களை வரைந்தேன். 72 00:08:30,440 --> 00:08:32,280 நீ ஒரு மேதை, மாடலின். 73 00:08:32,760 --> 00:08:34,280 கோகோவிற்கு இது தெரியும். 74 00:08:35,120 --> 00:08:36,440 நீ பெரிய ஆள் ஆனா, 75 00:08:37,200 --> 00:08:38,520 உன்னை அழித்து விடுவாள். 76 00:08:39,200 --> 00:08:40,440 நீங்கள் எப்படி சொல்லாம்? 77 00:08:41,760 --> 00:08:45,960 கோகோ எக்காலத்திலும் சிறந்த ஃபாஷன் டிசைனர் ஆவாள். 78 00:08:46,040 --> 00:08:49,120 -மாடலின்-- -தான் ஃபாஷன் ஐகான் என்ற நிலையை பயனாக்கி 79 00:08:49,200 --> 00:08:52,200 பெண்கள் உடை அணிவதை புரட்சிகரமா மாற்றினாள். 80 00:08:52,280 --> 00:08:54,360 அத்துடன், நீ அவளை மணக்கப் போகிறாய். 81 00:08:54,720 --> 00:08:55,960 மாடலின்... 82 00:08:56,960 --> 00:08:57,960 ஆம், தெரியும்... 83 00:09:01,120 --> 00:09:02,400 நான் போகணும். 84 00:09:03,760 --> 00:09:04,880 3.00 கூட ஆகல. 85 00:09:04,960 --> 00:09:07,760 தெரியும். பள்ளியிலிருந்து குழந்தைகளை கூட்டி வரணும். 86 00:09:07,880 --> 00:09:09,080 என்ன குழந்தைகள்? 87 00:09:13,080 --> 00:09:14,880 -ஒன்றும் இல்லை. -மாடலின்... 88 00:09:16,840 --> 00:09:18,880 -ஆம், நான் போகணும். -மாடலின்... 89 00:09:26,440 --> 00:09:28,000 நீ ஏன் இங்கு இருக்கிறாய்? 90 00:09:30,200 --> 00:09:31,200 அதேதான். 91 00:09:34,400 --> 00:09:35,400 நான் இங்கு இல்லை. 92 00:09:36,640 --> 00:09:40,080 குழுவுக்கு வரவேற்கிறேன், கயஸ் கல்லூரியிலிருந்து டா. ரீடா ஹாம்லி, 93 00:09:40,160 --> 00:09:43,520 நம்முடைய சொந்த பேராசிரியர் ஹுனைத் குப்தா, சான்டா ஃபே 94 00:09:44,280 --> 00:09:48,960 பல்கலை கழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் டா. அலிசன் ப்ரூகர், 95 00:09:49,040 --> 00:09:52,480 மற்றும் எக்ஸ்டர் பல்கலைகழகத்திலிருந்து டா. ஜெஃப்ஃபர்சன் வில்சன்... 96 00:09:52,520 --> 00:09:57,400 ...ஸைகோபாதாலஜி என்பது மாமல்களின் நடத்தை கோளறுகளை பற்றிய ஆராய்வு... 97 00:09:57,640 --> 00:10:00,760 சரித்திரப்படி, சில ஆந்த்ரோபோசென்ட்ரிக்... 98 00:10:06,440 --> 00:10:10,320 -டாக்டர். வில்சன்? -நான் வருந்துகிறேன், கேள்வி என்ன? 99 00:10:10,880 --> 00:10:13,880 நாங்கள் சமீபத்தில் நியூரோஇமேஜிங் பயன்படுத்தினோம் 100 00:10:14,520 --> 00:10:17,760 செரோடோநெர்ஜிக் மற்றும் டோபமினர்ஜிக் 101 00:10:17,840 --> 00:10:21,760 கேனைன் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர் உள்ள நாய்களில் நரம்பியல் பரிமாற்றம், 102 00:10:22,520 --> 00:10:24,040 அதாவது சிசிடி... 103 00:10:25,640 --> 00:10:30,880 ஒரு ரெசெப்டருக்கு கிடைக்கக் கூடிய செரோடோனின்... 104 00:10:32,160 --> 00:10:34,080 டா. வில்சன், எல்லாம் பரவாயில்லையா? 105 00:10:37,120 --> 00:10:38,640 ஜெஃப் ஏதோ செய்தான். 106 00:10:42,120 --> 00:10:43,240 மோசமான ஒன்று. 107 00:10:48,320 --> 00:10:50,120 எனக்குத் தெரியும்னு தெரியாது... 108 00:10:53,720 --> 00:10:54,720 எனக்குத் தெரியும். 109 00:11:00,240 --> 00:11:01,400 எல்லாம் தெரியும். 110 00:11:04,960 --> 00:11:05,880 துரோகிகள்! 111 00:11:06,520 --> 00:11:08,360 -கோகோ! -கோகோ? 112 00:11:08,440 --> 00:11:09,480 துரோகம் செய்தாய். 113 00:11:09,800 --> 00:11:11,000 கோகோ, வேண்டாம்! 114 00:11:12,240 --> 00:11:13,320 வேண்டாம், கோகோ! 115 00:11:15,600 --> 00:11:16,600 -லூ! -இல்லை, இல்லை! 116 00:11:19,320 --> 00:11:20,480 இல்லை! 117 00:11:43,880 --> 00:11:44,880 ஹலோ? 118 00:11:47,200 --> 00:11:48,200 என்னை விடு. 119 00:11:49,760 --> 00:11:50,880 என்ன செய்கிறாய்? 120 00:11:51,840 --> 00:11:52,960 ப்ளிஸ் குதிக்காதே. 121 00:11:56,440 --> 00:11:57,680 எதுவாயிருந்தாலும்... 122 00:11:58,760 --> 00:12:00,280 எது நடக்கின்றதோ... 123 00:12:02,200 --> 00:12:03,600 தாமதம் ஆகவில்லை. 124 00:12:06,400 --> 00:12:08,480 தயவு செய்து. நீ நலம். 125 00:12:14,000 --> 00:12:16,080 இந்தா. இந்தா. 126 00:12:16,760 --> 00:12:17,760 என்னை பிடித்து கொள். 127 00:12:18,760 --> 00:12:19,760 நீ நலம். 128 00:12:20,960 --> 00:12:22,200 நீ நலம். 129 00:12:26,480 --> 00:12:27,640 உன் பெயர் என்ன? 130 00:12:31,880 --> 00:12:32,880 ஜெஃப். 131 00:12:41,040 --> 00:12:42,240 எனக்கு உன்னை தெரியுமா? 132 00:12:49,000 --> 00:12:52,400 சரி. பின் கதவை மூடி விட்டேன். பின்னால் பார்க்கிறேன். 133 00:12:52,480 --> 00:12:54,520 உனக்கு எதாவது கொண்டு வரணுமா? 134 00:12:54,600 --> 00:12:56,080 உங்களை மட்டும். 135 00:12:56,160 --> 00:12:58,880 -என்ன சாப்பிடுகிறோம்? -பீஃப் வெல்லிங்டன். 136 00:12:58,960 --> 00:13:00,880 டாமிற்கு பிடித்தது. காத்திருக்கணுமா. 137 00:13:00,960 --> 00:13:02,440 -பார்க்கலாம். -பார்க்கலாம். 138 00:13:30,480 --> 00:13:31,480 ஹலோ, ஜேமி. 139 00:14:26,240 --> 00:14:27,480 குழந்தை உன்னுடையது. 140 00:14:32,720 --> 00:14:34,400 சரி. என்னமோ. 141 00:14:35,320 --> 00:14:38,000 -நான் நினை... -எப்படி உனக்கு தெரியக் கூடும். 142 00:14:38,080 --> 00:14:39,280 எனக்கு தெரியும். 143 00:14:40,480 --> 00:14:41,680 பிரமாதம். 144 00:14:56,360 --> 00:14:57,880 உனக்கு கேள்விகள் இருக்கணும். 145 00:14:57,960 --> 00:15:00,640 எனக்கா. இல்ல. இல்ல. 146 00:15:00,720 --> 00:15:03,120 தெரியும்ல, ப்ளா, ப்ளா, ப்ளா. எனக்கு புரிந்தது. 147 00:15:03,200 --> 00:15:05,200 இப்போ தெரியறது. நிச்சயமா. முட்டாள். 148 00:15:05,280 --> 00:15:07,600 -ஜேமி... -நான் ஒரு நிமிடத்தில் போறேன். 149 00:15:09,160 --> 00:15:10,280 ஆனா போகும் முன்... 150 00:15:13,880 --> 00:15:14,960 டேவ்... 151 00:15:16,120 --> 00:15:17,240 ஜேசன்... 152 00:15:26,240 --> 00:15:27,520 ஜெஃப். 153 00:15:29,680 --> 00:15:32,640 என் சிறந்த நண்பன். நம் திருமணத்தில் என் தோழன். 154 00:15:35,920 --> 00:15:36,960 லூவின் கணவன். 155 00:15:40,280 --> 00:15:41,360 க்ரெட்டாவின் மாமன். 156 00:15:42,920 --> 00:15:45,640 என் பெற்றோரின் மத்த இரு பேரக் குழந்தைகளின் அப்பா, 157 00:15:45,720 --> 00:15:46,840 வில்ஃப், லில்லி. 158 00:15:47,960 --> 00:15:48,960 க்ரெட்டா. 159 00:15:51,160 --> 00:15:52,160 என் பெற்றோர். 160 00:15:55,160 --> 00:15:56,160 லூ. 161 00:16:02,960 --> 00:16:03,960 நான். 162 00:16:11,640 --> 00:16:12,480 சரி. 163 00:16:12,560 --> 00:16:14,280 "ஆழத்திலிருந்து கூப்பிடுகிறேன். 164 00:16:15,000 --> 00:16:16,160 "என்னை பின் தொடர்! 165 00:16:16,240 --> 00:16:19,680 "என்னுடன் வா ஜேமி. நாம் மாயா ஜால கம்பளத்தில் பறப்போம். 166 00:16:19,760 --> 00:16:21,120 "அதோ பார்! திமிங்கலம் 167 00:16:21,200 --> 00:16:22,520 "அதோட, நான் கர்பம்! 168 00:16:22,600 --> 00:16:25,000 "யாருக்கு கவலை? நான் காற்றில் மிதக்கிறேன்!" 169 00:16:31,160 --> 00:16:32,840 உன் வயலினை உடைத்தேன். 170 00:16:34,360 --> 00:16:35,680 -தெரியும். -நல்லது. 171 00:16:37,320 --> 00:16:40,920 புரியுது. அது விலை மதிப்பற்றது, தனித்துவமானது. 172 00:16:41,000 --> 00:16:42,880 நீ அதை எப்படி மறப்பன்னு தெரியாது. 173 00:16:53,600 --> 00:16:54,960 அப்போ அவ்வளவுதானா? 174 00:16:55,040 --> 00:16:57,480 முடிந்தது ஆனா ஏன்னு தெரிய விருப்பம் இல்லையா? 175 00:16:57,560 --> 00:16:59,520 சரி. சொல்லு. சிரிப்போம் அது பற்றி. 176 00:16:59,600 --> 00:17:03,280 வா, சிரிப்போம். நீ சொல். நீ என்னுடன் பகிர், 177 00:17:03,360 --> 00:17:05,880 மர்மமான அமாண்டீனே, 178 00:17:05,960 --> 00:17:11,000 ஏன் நம் வாழ்க்கையை ஒரு மலிவான புணர்தலுக்காக விட்டு கொடுத்தே? 179 00:17:11,080 --> 00:17:12,960 நிறைய மலிவான புணர்தலுக்கு! 180 00:17:13,040 --> 00:17:14,960 -எத்தனை என்பது முக்கியமா? -ஆம், எனக்கு. 181 00:17:15,040 --> 00:17:16,640 அது என் உற்ற நண்பன் என்பதால். 182 00:17:16,720 --> 00:17:17,560 சரி. 183 00:17:18,520 --> 00:17:20,080 ஜெஃபை இப்போதைக்கு விடு. 184 00:17:20,200 --> 00:17:23,560 அது கஷடம், ரொம்ப ரொம்ப கஷ்டம். 185 00:17:23,680 --> 00:17:26,080 மற்ற இருவர் மட்டுமா இருந்தால், இல்லை ஒருவனாக? 186 00:17:26,200 --> 00:17:28,000 நீ தேர்வு செய்யறியா, நான் செய்யவா? 187 00:17:28,080 --> 00:17:31,000 தெளிவா, ஒன்றே பேரிடியாக இருக்கு. 188 00:17:33,800 --> 00:17:36,560 -பேரழிவு. பேரதிர்ச்சி! -பேரழிவு 189 00:17:36,640 --> 00:17:39,320 -சரி, அப்போ ஒன்றே போதுமா? -ஒன்று ஜாஸ்தி. 190 00:17:43,560 --> 00:17:44,560 சரி. 191 00:17:47,760 --> 00:17:48,720 சரி. 192 00:17:52,800 --> 00:17:54,800 அதை கற்பனை செய்ய முடியல. 193 00:17:57,000 --> 00:17:58,200 அந்த நினைப்பே. 194 00:18:00,640 --> 00:18:02,480 நான் இன்னொருவருடன் அதை செய்வது. 195 00:18:03,320 --> 00:18:04,640 நாம் செய்ததெல்லாம்... 196 00:18:05,560 --> 00:18:06,920 மற்றதும். 197 00:18:14,200 --> 00:18:16,160 டேவுடன், செக்ஸ் பரவாயில்லை. 198 00:18:17,320 --> 00:18:18,320 பிரமாதம் இல்லை. 199 00:18:19,440 --> 00:18:20,680 ஜேசன் கொஞ்சம் மேல். 200 00:18:20,760 --> 00:18:23,440 அவனுக்கு நாடகமாட பிடிக்கும். 201 00:18:24,960 --> 00:18:27,080 கற்பனை விஷயங்கள், தெரியும்ல? 202 00:18:28,640 --> 00:18:31,320 கிறுக்குத்தனம். திறந்த மனப்பான்மை அவனுக்கு. 203 00:18:34,560 --> 00:18:36,200 ஜெஃப், நான் வருத்தப் படறேன். 204 00:18:39,400 --> 00:18:41,960 முதல் தடவை செய்த போது நான் நினைத்தேன், 205 00:18:43,680 --> 00:18:47,640 "அமாண்டீன்! என்ன எழவு செய்யற? அது ஜேமியின் உற்ற நண்பன்! 206 00:18:52,320 --> 00:18:56,080 "என்ன மாதிரி ராக்ஷசி நீ? நிறுத்து. நிறுத்து. நிறுத்து. 207 00:18:56,200 --> 00:19:00,080 "இது ரொம்ப தப்பு. இது ரொம்ப..." ஆனா அப்போ, 208 00:19:02,760 --> 00:19:06,240 சட்டென்று நான் உச்ச நிலை அடைந்தேன். 209 00:19:09,760 --> 00:19:10,800 பெரும் உச்சி. 210 00:19:12,480 --> 00:19:13,560 சுமார் ஒரு நிமிடம். 211 00:19:16,880 --> 00:19:18,640 அவன் செய்ததால் இல்லை. 212 00:19:22,080 --> 00:19:24,960 அவன் நன்றாகதான் இருந்தான், தப்பாக எடுக்காத, ஆனா... 213 00:19:26,080 --> 00:19:28,800 அது, அந்த நிலையினால்தான். 214 00:19:32,920 --> 00:19:34,760 ஆம், கேட்க கஷ்டமா இருக்கும், 215 00:19:35,160 --> 00:19:37,080 ஆனா தெரிவது நல்லது இல்ல? 216 00:19:38,720 --> 00:19:42,080 இல்லைன்ன உன்னை பைத்தியமா ஆக்கும். 217 00:19:46,240 --> 00:19:47,240 பார்... 218 00:19:49,720 --> 00:19:53,320 நான் செய்தது மோசம்னு தெரியும். நான் மோசமானது செய்திருக்கேன். 219 00:19:53,440 --> 00:19:56,320 ஏமாற்றுதல் கெட்டது. ஏமாற்றுதல் மிகவும் மோசமானது. 220 00:20:03,880 --> 00:20:05,240 ஆனால், அப்படியா? 221 00:20:08,000 --> 00:20:09,320 இது வெறுமே செக்ஸ் தானே. 222 00:20:10,800 --> 00:20:12,160 நாம் கருத்தடை செய்கிறோம். 223 00:20:14,440 --> 00:20:16,760 ஒருதார மணம் என்பது அழகான யோசனை, 224 00:20:16,800 --> 00:20:20,000 ஆனால் அது மிக கடினமானது என்று ஒத்து கொள்ளணும், இல்லை? 225 00:20:20,640 --> 00:20:24,000 ஓரே ஆள் எல்லா ஆண்களுக்கும் உனக்கு பிரதிநிதி. 226 00:20:25,200 --> 00:20:29,320 அவன்தான் ஆண். அவள்தான் பெண். எப்போதைக்கும் அவன் ஒருவன்தான். 227 00:20:29,400 --> 00:20:32,240 அவளது யோனி அனைத்து யோனிகள். அவரது ஆண்குறி, ஆண்குறி. 228 00:20:32,320 --> 00:20:36,560 நீ ஒத்துகொள்ளணும், அதுபடி வாழ்வது கடினம் இல்லையா? 229 00:20:39,640 --> 00:20:42,520 மற்றும் விசுவாசமுள்ள மக்கள்... 230 00:20:44,640 --> 00:20:47,760 அவர்கள் மறைவாக வேறு ஒருவரை நினைத்து உச்சம் அடைவார். 231 00:20:48,960 --> 00:20:52,200 கழிவறையில் கற்பனையில், வேலையில் பார்த்த பெண்ணை செய்வான். 232 00:20:53,960 --> 00:20:58,000 அவள் ஜிம்மில் பார்த்த ஆளை செய்வது போல் படுக்கையறையில் கற்பனை செய்கிறாள், 233 00:20:58,080 --> 00:21:01,040 பின் பசங்களை குளிப்பாட்டி, க்ராண்ட் டிசைன்ஸ் பார்ப்பர். 234 00:21:02,560 --> 00:21:04,320 ஆனால் அவர்கள் விசுவாசமானவர். 235 00:21:07,000 --> 00:21:08,800 அவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடாதவர். 236 00:21:08,880 --> 00:21:11,560 ஏன்னா ஐஸ்க்ரீம் சாப்பிடுவது தப்பு. 237 00:21:11,680 --> 00:21:14,280 உலகிலேயே மோசமானது. கெட்டது. 238 00:21:14,320 --> 00:21:18,080 -நீ மாட்டிகொண்டதால் இப்படி சொல்லற. -நீ என்னை பிடிக்கல. 239 00:21:20,000 --> 00:21:21,000 என்ன? 240 00:21:33,080 --> 00:21:36,640 நம் அறிக்கை நினைவிருக்கா? அது சொன்னது நினைவிருக்கா? 241 00:21:39,320 --> 00:21:41,080 "காதல் சாத்தியமற்றது." என்றது அது. 242 00:21:44,800 --> 00:21:48,320 "காதல் சாத்தியமில்லையென்றால், சாத்தியமற்றதை நாம் நம்பணும். 243 00:21:49,160 --> 00:21:51,120 "நாம் மாயாஜாலத்தை நம்பணும்." 244 00:21:57,720 --> 00:22:01,440 அது ஏழு வருடம், மூன்று வாரம், ஒரு நாள் முன். 245 00:22:06,360 --> 00:22:07,600 இது கடந்த வருடம். 246 00:24:27,960 --> 00:24:30,560 -ஹே அன்பே. -ஹே, வந்து விட்டாய். 247 00:24:30,640 --> 00:24:33,400 சரியான நேரத்தில். எப்படி இருந்தது? 248 00:24:33,480 --> 00:24:35,920 -ஓ, தெரியுமில. குரங்குகள் எப்படி? -மாடியில். 249 00:24:37,840 --> 00:24:38,840 தங்கமாக இருந்தாங்க. 250 00:24:38,920 --> 00:24:40,600 நல்ல வாசனை. என்னது? 251 00:24:40,680 --> 00:24:43,400 பீஃப் வெல்லிங்டன். கொஞ்சம் வைன் கொண்டு வரியா? 252 00:24:43,480 --> 00:24:44,560 இதோ. 253 00:24:52,960 --> 00:24:53,960 நாசம். 254 00:25:05,720 --> 00:25:06,720 ஹலோ? 255 00:25:09,200 --> 00:25:10,200 ஆமாம். 256 00:25:11,520 --> 00:25:12,520 ஜெஃப்? 257 00:25:13,280 --> 00:25:15,120 -என்ன? -இது உனக்கு. 258 00:25:16,920 --> 00:25:17,920 ஹலோ? 259 00:25:20,640 --> 00:25:21,640 ஹை, ஜேமி. 260 00:25:23,800 --> 00:25:24,960 நாம் பேசணும். 261 00:26:37,920 --> 00:26:39,920 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 262 00:26:40,000 --> 00:26:42,000 படைப்பு மேற்பார்வையாளர்சுதா பாலா