1 00:00:06,040 --> 00:00:07,240 -தயாரா? -நீ தயாரா? 2 00:00:07,320 --> 00:00:08,240 -நான் தயார். -சரி. 3 00:00:08,320 --> 00:00:09,160 சரி, ஆரம்பி. 4 00:00:09,680 --> 00:00:11,480 -ஹாய், நான் ஜேமி. -நான் அமாண்டீன். 5 00:00:11,520 --> 00:00:15,720 எங்க மொத்த சேமிப்பையும் வாட்கா வாங்கி செலவழித்தோம். 6 00:00:15,800 --> 00:00:18,320 -மற்றும் சாக்லேட். -இப்போ எதுவும் இல்லை. 7 00:00:18,360 --> 00:00:19,680 பூஜ்யம். 8 00:00:19,920 --> 00:00:20,800 ஒன்றும் இல்லை. 9 00:00:20,880 --> 00:00:22,920 -என்ன செய்கிறோம்? -நம் அறிக்கை. 10 00:00:23,000 --> 00:00:24,560 ஆம். நம் அறிக்கை. 11 00:00:24,640 --> 00:00:25,840 அறிக்கை நாசமா போகட்டும். 12 00:00:25,920 --> 00:00:27,520 -நாம் இதை செய்கிறோம்? -ஆம். 13 00:00:27,600 --> 00:00:29,520 நிஜமா? சரி. 14 00:00:30,720 --> 00:00:32,760 சரி. அறிக்கை. சரி. 15 00:00:32,840 --> 00:00:34,200 முதலாவது. 16 00:00:34,640 --> 00:00:37,560 காதல் சாத்தியமற்றது! 17 00:00:38,520 --> 00:00:40,280 இரண்டாவது. 18 00:00:40,360 --> 00:00:42,320 காதல் சாத்தியமில்லையென்றால், 19 00:00:42,400 --> 00:00:45,360 சாத்தியமில்லாததை நாம் நம்பணும். 20 00:00:45,800 --> 00:00:49,920 நாம் மாயா ஜாலத்தை நம்பணும். 21 00:00:53,840 --> 00:00:56,240 அப்போ இந்த வாரம் தனியா வர முடிவு செய்தாய். 22 00:00:58,640 --> 00:01:00,840 ஜேமிக்கு நிறைய வேலை இருக்குன்னு தெரியும். 23 00:01:02,080 --> 00:01:04,400 எப்படி போச்சு, திறப்பு விழா? 24 00:01:07,240 --> 00:01:08,440 எப்படி போச்சு? 25 00:01:12,160 --> 00:01:13,280 வெற்றிகரமாக நடந்தது. 26 00:01:15,720 --> 00:01:19,200 நமக்கு இந்த தனிமை நல்லது. 27 00:01:19,280 --> 00:01:22,080 உன் கோணத்திலிருந்து விஷயங்களை கேட்க ஒரு வாய்ப்பு. 28 00:01:22,160 --> 00:01:23,360 ஜேமி போய் விட்டான். 29 00:01:24,280 --> 00:01:25,320 என்ன சொல்கிறாய்? 30 00:01:27,680 --> 00:01:28,640 விட்டு சென்றான். 31 00:01:29,000 --> 00:01:29,880 போய்விட்டான். 32 00:01:31,560 --> 00:01:34,720 அமாண்டீன், நீ வேறு எதுவும் சொல்வதற்கு முன், 33 00:01:34,800 --> 00:01:37,000 நான் துக்கச் சிகிச்சையாளர். 34 00:01:38,120 --> 00:01:40,080 உறவு சிகிச்சையாளர் இல்லை. 35 00:01:42,880 --> 00:01:44,520 வித்தியாசம் என்ன? 36 00:01:44,600 --> 00:01:46,880 மாமல்ஸ் 37 00:01:46,960 --> 00:01:48,240 ஜேமி? 38 00:01:49,280 --> 00:01:50,960 உனக்கு பேகன் பட்டி செய்தேன். 39 00:01:55,360 --> 00:01:56,960 கதவுக்கு வெளியே வைக்கிறேன். 40 00:02:04,600 --> 00:02:06,080 -மேலே போ. -பின் பார்க்கிறேன். 41 00:02:07,400 --> 00:02:08,560 உனக்கு ஏங்குவார்கள். 42 00:02:09,160 --> 00:02:10,920 நாளை இரவு வந்திடுவேன். 43 00:02:11,000 --> 00:02:12,320 -சரி. -நேசிக்கிறேன். 44 00:02:12,400 --> 00:02:13,360 பை. 45 00:02:41,320 --> 00:02:42,560 நன்றாக கவனி. 46 00:02:42,960 --> 00:02:44,640 -குதிரை. -எங்கே? 47 00:02:44,720 --> 00:02:46,160 -அதோ அங்கே. -அட சே. 48 00:02:46,440 --> 00:02:47,960 அது எனக்கு. நன்றி. 49 00:02:48,440 --> 00:02:49,400 அதோ ஒரு மான். 50 00:02:49,480 --> 00:02:50,520 -எங்கே? -அங்கே. 51 00:02:51,440 --> 00:02:53,480 அதை என்னால் தாண்ட முடியும்னு தோணல. 52 00:02:54,080 --> 00:02:55,800 அதோ பார் க்ரஃபலோ. 53 00:02:56,160 --> 00:02:58,200 க்ரஃபலோக்கு எத்தனை பாயிண்ட்கள்? 54 00:02:58,280 --> 00:03:00,520 -பத்தாயிரம். -பத்தாயிரமா? 55 00:03:08,920 --> 00:03:10,680 -ஹே. -ஹை, ஆன்டி லூ. 56 00:03:17,240 --> 00:03:18,120 அப்பா! 57 00:03:20,440 --> 00:03:22,000 ஹலோ, கண்ணு. 58 00:03:24,520 --> 00:03:25,760 ஹே, கண்ணு. 59 00:03:28,640 --> 00:03:29,720 நீ நலமா? 60 00:03:30,000 --> 00:03:31,080 அழறீங்களா? 61 00:03:31,160 --> 00:03:32,640 என்ன? இல்லை, நான் அழல. 62 00:03:32,720 --> 00:03:34,480 உன்னை மிஸ் செய்தேன். 63 00:03:34,960 --> 00:03:37,440 ஹே, க்ரெட்டா, எங்களிடம் ஆடுகள் இருக்கின்றன. 64 00:03:37,520 --> 00:03:39,440 -ஆடுகள்? எங்கே? -பின்னால. 65 00:03:39,960 --> 00:03:41,960 -நான் போய் ஆட்டை பார்க்கலாமா? -நிச்சயமா. 66 00:03:42,040 --> 00:03:43,920 -காலுக்கு பெரிய பூட் வேணுமா? -இல்ல. 67 00:03:44,000 --> 00:03:45,400 வா, குட்டி குரங்கு. 68 00:03:48,320 --> 00:03:49,200 ஜேமி. 69 00:03:52,120 --> 00:03:53,040 ஜாக். 70 00:04:00,240 --> 00:04:01,160 நன்றி. 71 00:04:07,160 --> 00:04:08,120 நன்றாக இருக்க. 72 00:04:08,760 --> 00:04:11,760 -நான் நினைத்த அளவு... -க்ரெட்டாவுக்கு எவ்வளவு தெரியும்? 73 00:04:14,000 --> 00:04:16,720 சோர்ந்திருக்க, ஓய்வு எடுக்கறன்னு நினைக்கிறாள். 74 00:04:17,360 --> 00:04:18,760 அவள் எதுவும் சொல்லலையா? 75 00:04:20,440 --> 00:04:21,840 இல்லை, நல்லா இருக்கா. 76 00:04:22,880 --> 00:04:23,800 நல்லது. 77 00:04:24,680 --> 00:04:25,800 நல்லது. 78 00:04:29,040 --> 00:04:30,200 அப்போ அவளை பார்த்தியா? 79 00:04:33,000 --> 00:04:34,200 ஆம். 80 00:04:37,720 --> 00:04:39,240 ஜேமி, நான் நினைக்கிறேன்... 81 00:04:39,320 --> 00:04:40,480 இல்லை. சரி, புரியறது. 82 00:04:40,560 --> 00:04:43,360 நடுவில மாட்டிகிட்டு இருக்கேன், தெரியுமா? 83 00:04:43,440 --> 00:04:44,920 -புரியுது. -அப்புறம்... 84 00:04:46,680 --> 00:04:48,520 ஆம், அவளை பார்த்தேன். 85 00:04:49,680 --> 00:04:51,480 அதுக்கு முன்னால் பேசினோம். 86 00:04:54,040 --> 00:04:55,080 எப்போ? 87 00:04:55,440 --> 00:04:57,160 அன்றிரவு என்னை கூப்பிட்டாள். 88 00:04:57,920 --> 00:04:59,040 உன்னை கூப்பிட்டாளா? 89 00:04:59,120 --> 00:05:00,000 ஆம். 90 00:05:01,080 --> 00:05:02,000 ஏன்? 91 00:05:02,080 --> 00:05:04,680 -அடிக்கடி போனில் பேசுவோம். -க்ரெட்டா பற்றி. 92 00:05:04,760 --> 00:05:07,000 அதுவும் மற்ற விஷயங்களும். நாங்க தோழர்கள். 93 00:05:10,320 --> 00:05:12,160 -உனக்குத் தெரியுமா? -எது பற்றி? 94 00:05:12,240 --> 00:05:15,880 டேவ் கூட படுத்தது? ஜேசன் பர்க்? உனக்கு தெரியுமா? 95 00:05:15,920 --> 00:05:17,920 -ஜேமி... -உனக்கு தெரியுமா? 96 00:05:18,040 --> 00:05:20,120 இதில் மாட்டிக்க எனக்கு இஷ்டம் இல்ல. 97 00:05:20,200 --> 00:05:22,480 அது சிறப்பு. இல்லை, அது கச்சிதம். 98 00:05:22,560 --> 00:05:23,520 இல்லை, நான்... 99 00:05:23,600 --> 00:05:25,680 பால் யாரு? உனக்கு தெரியுமா? 100 00:05:25,760 --> 00:05:28,680 அவள் கூட என் உறவை நாசம் செய்ய நான் விரும்பல. 101 00:05:28,760 --> 00:05:30,240 -கேள். -உனக்கு தெரியுமா? 102 00:05:30,320 --> 00:05:33,440 -அது நீயா? -நான் ஜாக், உனக்காக என்னை விட்டாள். 103 00:05:33,960 --> 00:05:35,120 முட்டாளே. 104 00:05:37,280 --> 00:05:38,600 என்னப்பா. 105 00:05:43,080 --> 00:05:44,400 அமாண்டீனை விரும்பினேன். 106 00:05:45,240 --> 00:05:48,480 நிஜமா நேசித்தேன். 107 00:05:49,840 --> 00:05:51,120 அதை நாசம் செய்தேன். 108 00:05:53,640 --> 00:05:57,040 அதை மாத்த என் அப்பாவின் பாதி சொத்தை கொடுப்பேன். 109 00:05:58,440 --> 00:06:02,040 உங்களுக்குள் என்னன்னு தெரியாது. அதில் எனக்கு சம்பந்தம் இல்லை. 110 00:06:02,120 --> 00:06:03,760 ஆனால் இது உன் பெரிய வாரம், 111 00:06:03,840 --> 00:06:06,960 நீ எங்கேயோ காட்டுக்குள்ள போய் ஒளிஞ்சுகிட்டு இருக்கே. 112 00:06:07,040 --> 00:06:08,600 என்ன திட்டம், நண்பா? 113 00:06:08,680 --> 00:06:11,080 திருமணத்தை, வாழ்க்கையை நாசம் செய்யப் போறியா? 114 00:06:11,960 --> 00:06:13,280 அப்போ க்ரெட்டா நிலை? 115 00:06:13,360 --> 00:06:15,520 -ஆம், தெரியும், வருந்தறேன். -ஆம். 116 00:06:15,600 --> 00:06:16,960 நீ அற்புதமா இருந்தே. 117 00:06:17,040 --> 00:06:18,520 நிஜமா இருந்தேன். 118 00:06:18,600 --> 00:06:20,600 உனக்கோ அமாண்டீனுக்கோ இதை செய்யலை. 119 00:06:20,680 --> 00:06:22,760 அவளுக்கு செய்தேன். க்ரெட்டாக்கு. 120 00:06:24,000 --> 00:06:27,320 எப்படி செய்வியோ, இதை விரைவில் நீ சரி செய்யணும். 121 00:06:29,240 --> 00:06:31,360 இது நீ செய்ய வேண்டிய தருணம், ஜேமி. 122 00:06:32,640 --> 00:06:34,640 உன் மாயாஜாலத்தை செய்ய வேண்டிய நேரம். 123 00:06:35,120 --> 00:06:36,520 ஒரு ஆட்டை பார்த்தேன். 124 00:06:36,600 --> 00:06:38,160 இதோ வந்தா. குட்டி பயங்கரவாதி. 125 00:06:38,240 --> 00:06:40,640 அப்பா, ஆடு வெச்சிக்கலாமா? அம்மா சரின்னா? 126 00:06:41,360 --> 00:06:42,720 அப்பா, ஆடு வெச்சிக்கலாமா? 127 00:06:42,800 --> 00:06:43,720 பார்க்கலாம். 128 00:06:43,800 --> 00:06:45,680 அப்படி சொன்னா "சரி" என்று அர்த்தம். 129 00:06:45,760 --> 00:06:48,160 நா கிளம்பணும். பின்னால பார்க்கிறேன், லூ. 130 00:06:49,480 --> 00:06:51,200 -சரி,பார்த்துக்க. -வா இங்கே. 131 00:06:52,880 --> 00:06:55,120 எப்போதைக்கும் பெரிய அணைப்பு. 132 00:06:55,840 --> 00:06:58,320 -நேசிக்கிறேன், ஜாக். -நானும் தான், கண்ணே. 133 00:06:58,400 --> 00:06:59,960 சரி, கிளம்பறேன். 134 00:07:00,040 --> 00:07:01,320 இதோ வரேன், சரியா? 135 00:07:03,080 --> 00:07:06,440 பார், எனக்கு அமாண்டீனை தெரியும், 136 00:07:06,520 --> 00:07:10,360 அவள் இதை செய்தாள் என்றாள், செய்தான்னு தெரியும், 137 00:07:10,440 --> 00:07:11,560 அப்போ... 138 00:07:12,240 --> 00:07:13,320 அப்போ என்ன? 139 00:07:15,400 --> 00:07:17,040 காரணம் இருந்திருக்கணும். 140 00:07:17,440 --> 00:07:19,880 -என்ன சொல்லற, காரணம்? -நான் போகணும். 141 00:07:20,880 --> 00:07:22,080 ஜாக்... 142 00:07:22,720 --> 00:07:23,880 நன்றி. 143 00:07:24,960 --> 00:07:26,120 எப்ப வேணுமானலும். 144 00:07:38,560 --> 00:07:43,920 க்ரஃபலோ 10000 பாயிண்ட்கள் ஜெயித்தவர்=க்ரெட்டா 145 00:07:46,440 --> 00:07:48,760 அப்போ, நீ ஜேமியை தேர்வு செய்த? 146 00:07:50,760 --> 00:07:54,040 நான் ஜேமியை திருமணம் செய்தேன், அவன் க்ரெட்டாக்கு அப்பா ஆனான். 147 00:07:59,360 --> 00:08:00,880 வா, அப்பா. 148 00:08:04,200 --> 00:08:06,000 பின் துரோகம் செய்த. 149 00:08:08,760 --> 00:08:09,960 என்ன சொல்லறீங்க? 150 00:08:11,320 --> 00:08:13,080 என்ன சொல்லறேன்னு உனக்கு தெரியும். 151 00:08:14,560 --> 00:08:16,120 நீ மற்ற ஆண்களுடன் படுத்தாய். 152 00:08:17,080 --> 00:08:19,040 வேறு மூன்று ஆண்களுடன் உறவு வைத்தாய். 153 00:08:21,000 --> 00:08:22,280 நீங்க சொல்வது புரிகிறது. 154 00:08:24,720 --> 00:08:25,680 ஆம். 155 00:08:28,320 --> 00:08:29,800 லூ, இது நான். 156 00:08:29,880 --> 00:08:33,240 சொல்ல மறந்திட்டேன், இது மாதத்தின் முதல் நாள், 157 00:08:33,280 --> 00:08:34,920 அதனால் பின்ச் பன்ச். 158 00:08:36,200 --> 00:08:39,160 போன மாததின் முதல் நாள், நான் உன்னிடம் வந்து 159 00:08:39,240 --> 00:08:40,440 சொன்னது நினவிருக்கா, 160 00:08:40,520 --> 00:08:43,400 நீ ஏன் இப்படி வேறுபட்டு இருக்கேன்னு எனக்கு சொல்லணும். 161 00:08:45,840 --> 00:08:48,360 ஏன் நான் பேசும் போது நீ கேட்காதது போல் இருக்கு? 162 00:08:49,160 --> 00:08:51,640 நீ வாக் போய் வந்தால், அது... 163 00:08:53,400 --> 00:08:55,840 நீ வந்திட்ட, ஆனால் வராத மாதிரி இருக்கு. 164 00:08:55,880 --> 00:09:00,000 உனக்கு ஒரு மாதம் தரேன், இதை பற்றி ஏதாவது சொல் என்றும் சொன்னேன், 165 00:09:00,880 --> 00:09:04,240 ஏதாவது, என்ன பிரச்சினை என்று. அப்போ... 166 00:09:06,320 --> 00:09:08,960 இன்று புது மாதம், எனக்கு தெரியணும். 167 00:09:11,520 --> 00:09:12,880 எனக்குத் தெரியணும், லூ. 168 00:09:21,040 --> 00:09:24,280 1928 ல் கோகோ, மாடலின் வியோன்னேயை சந்தித்தாள், 169 00:09:24,360 --> 00:09:26,840 அவள் காலத்து புரட்சி டிசைனர், 170 00:09:31,880 --> 00:09:34,640 ஆனால் ஃபேஷன் உலகில் செல்வாக்கு உடையவர். 171 00:09:41,880 --> 00:09:44,600 உடலோடு ஒட்டி கொள்ளும். 172 00:09:45,280 --> 00:09:47,480 மிதக்க வைக்கும். அது எலாஸ்டிக். 173 00:09:48,480 --> 00:09:52,040 நான் துணியை வெட்டினேன்... 174 00:09:59,200 --> 00:10:00,360 இந்த வெட்டு தவறு. 175 00:10:01,360 --> 00:10:05,000 துணியை குறுக்கு இழைக்கு 45 டிகிரியில் வெட்டினேன். 176 00:10:05,080 --> 00:10:06,640 அது மிதக்க வைக்கிறது. 177 00:10:07,600 --> 00:10:09,280 உடலோடு ஒட்ட வைக்கிறது. 178 00:10:09,360 --> 00:10:10,760 இதை யார் கற்று தந்தது? 179 00:10:11,520 --> 00:10:13,520 என்னுடையது செல்வி சானல். 180 00:10:15,640 --> 00:10:17,200 அதற்கு பெயர் பையாஸ் கட். 181 00:10:18,760 --> 00:10:20,760 உன் பெயர் என்ன என்று சொன்னே? 182 00:10:20,840 --> 00:10:21,960 மாடலின். 183 00:10:24,480 --> 00:10:25,960 என் பெயர் மாடலின். 184 00:10:48,200 --> 00:10:49,720 இன்னும் கொஞ்சம் தழையணும். 185 00:10:52,280 --> 00:10:53,160 ஆம். 186 00:10:53,840 --> 00:10:55,040 இங்கே பார்ப்போம்... 187 00:11:04,640 --> 00:11:05,560 வெறும... 188 00:11:05,840 --> 00:11:07,480 கொஞ்சம் சரிசெய்தல்? 189 00:11:15,640 --> 00:11:16,680 பரவாயில்லையா? 190 00:11:16,760 --> 00:11:17,640 ஆம். 191 00:11:44,520 --> 00:11:46,920 இந்த தொகுப்பு என் உச்ச கட்டம். 192 00:11:48,080 --> 00:11:49,680 ஆனால் இதை நான் ஒருவரின் 193 00:11:50,080 --> 00:11:53,160 உதவியும் திறனும் இல்லாமல் செய்திருக்க முடியாது. 194 00:11:54,920 --> 00:11:58,040 என் புது தோழியும், இனி மேல் என் 195 00:11:58,720 --> 00:12:01,920 டிசைன்களில் புதிய பங்குதாரருமான, 196 00:12:02,920 --> 00:12:04,080 மாடலின். 197 00:12:25,680 --> 00:12:26,960 தயவு செய்து. 198 00:12:27,720 --> 00:12:28,880 மப்பெட் எங்கே? 199 00:12:31,440 --> 00:12:32,480 என்ன? 200 00:12:32,560 --> 00:12:34,040 மப்பெட். 201 00:12:34,120 --> 00:12:36,760 அந்த தவளை. அங்கே இருந்தது. 202 00:12:37,320 --> 00:12:38,600 அதை விற்றீர்களா? 203 00:12:38,680 --> 00:12:40,640 திருமதி பீட்டர்ஸ், ஹை. 204 00:12:41,240 --> 00:12:42,680 உங்களுக்கு உதவலாமா? 205 00:12:42,760 --> 00:12:44,240 மப்பெட் எங்கே? 206 00:13:00,440 --> 00:13:02,000 நல் மதியம், எல்லாருக்கும். 207 00:13:02,640 --> 00:13:05,880 எழுத்தாளர் மற்றும் வருகை தரும் வெடரினரி ந்யூராலஜியின் 208 00:13:06,200 --> 00:13:08,840 முக்கிய கிளினிக்கல் பேராசிரியர் டாக்டர் 209 00:13:09,120 --> 00:13:10,680 ஜெஃபர்சன் வில்சனை வரவேற்பதில் 210 00:13:11,360 --> 00:13:13,640 பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன். 211 00:13:17,720 --> 00:13:18,760 நன்றி. 212 00:13:20,120 --> 00:13:23,200 டா. சௌத்ரீக்கு அந்த நல்ல அறிமுகத்திற்கு நன்றி சொல்கிறேன். 213 00:13:23,280 --> 00:13:24,560 நன்றி. 214 00:13:25,800 --> 00:13:27,000 அப்போ... 215 00:13:28,280 --> 00:13:31,840 கிட்டதட்ட 5,000 மாம்மல் இனங்களில், 216 00:13:32,640 --> 00:13:37,040 3 லிருந்து 5% தான் வாழ்நாள் முழுவதும் ஜோடியாக இருக்கும். 217 00:13:39,240 --> 00:13:42,920 இன்று நாம் ப்ரெய்ரி வோல்களின் சமூக மற்றும் பாலியல் தொடர்புகளை 218 00:13:43,000 --> 00:13:46,200 கட்டுப்படுத்தும் நரம்பியல் செயலமைப்பு திட்டங்களை 219 00:13:46,680 --> 00:13:48,280 பார்க்கப் போகிறோம். 220 00:13:49,600 --> 00:13:52,840 -இது என் வருங்கால கணவன் பியர். -ஹலோ. 221 00:14:04,600 --> 00:14:06,840 அவளை கூட்டுகாரியாக அடைந்ததில் அதிர்ஷ்டம். 222 00:14:07,760 --> 00:14:09,920 அவளுக்கு திறன் அதிகம். 223 00:14:11,000 --> 00:14:13,440 ஒழுங்கற்ற மெடோ வோல் போல் அல்லாமல், 224 00:14:14,240 --> 00:14:17,000 ஆண் ப்ரேரி வோல் தன் பெட்டை ஜோடியுடன் சதா தொடர்பில் 225 00:14:17,080 --> 00:14:20,920 இருக்கும், அது வாழ் நாள் முழுவதும் நீடிக்கும். 226 00:14:22,160 --> 00:14:26,480 பெட்டை ப்ரேரி வோல் இறந்தால், ஆண் வேறு புதிய ஜோடியை தேடாது. 227 00:14:28,680 --> 00:14:31,880 இந்த ப்ரேரி வோல் நடத்தையின் தனிச்சிறப்பு ஆக்ஸிடோசின் 228 00:14:31,960 --> 00:14:34,840 மற்றும் வாசோப்ரெஸ்ஸின் ஹார்மோன்களுடன் தொடர்புடையது. 229 00:14:35,880 --> 00:14:38,880 பெண் வோலின் மூளையில் உள்ள ஆக்ஸிடோசின் ரிசெப்டர்கள் 230 00:14:38,960 --> 00:14:41,880 வெகுமதி அமைப்பில் அடர்த்தியாக அமைந்துள்ளது 231 00:14:41,960 --> 00:14:44,760 மேலும் அது... 232 00:14:45,200 --> 00:14:46,400 ஆனால் கோகோ எங்கே? 233 00:14:51,200 --> 00:14:52,760 கோகோவால் வர முடியலை. 234 00:15:00,440 --> 00:15:01,360 நாம் ஆடுவோமா? 235 00:15:25,480 --> 00:15:26,880 அழகாக இருக்கு. 236 00:16:20,240 --> 00:16:22,120 யூ எஸில் சமீபத்திய ஆய்வுகள் கண்டது 237 00:16:22,200 --> 00:16:25,880 ப்ரேரி வோலுக்கு தண்ணீரும் ஆல்கஹாலும் கலந்து கொடுக்கப்பட்டால், 238 00:16:25,960 --> 00:16:31,040 இந்த டோபமைன் இணைப்பு கணிசமாக பாதிக்கப் படுகிறது 239 00:16:33,080 --> 00:16:36,480 மற்றும் ப்ரேரி வோலின் பிணைப்பு வடிவங்கள் 240 00:16:36,560 --> 00:16:39,600 மெடோ வோலுடையது போல ஆகிறது, 241 00:16:40,840 --> 00:16:44,360 விரைவாக மற்றும் கண்மூடித்தனமாக அவை ஒழுங்கீனமாகிறது. 242 00:17:25,800 --> 00:17:27,200 எங்கே கண்டு பிடித்தாய்? 243 00:17:29,680 --> 00:17:31,000 கட்டிலுக்கு அடியில். 244 00:17:33,280 --> 00:17:36,720 ஜேமி உன் தாத்தாவின் வயலினை உடைத்தான் என்று நினைக்கிறாயா? 245 00:17:37,480 --> 00:17:38,800 செய்தான்னு தெரியும். 246 00:17:41,560 --> 00:17:43,320 நீ எப்படி உணர்கிற அதை பற்றி? 247 00:17:43,920 --> 00:17:47,520 உன் மனதில் ஒரு வார்த்தை வந்தால், அது 248 00:17:47,560 --> 00:17:48,880 என்னாவாக இருக்கும்? 249 00:17:52,800 --> 00:17:54,000 ஒரு வார்த்தை? 250 00:17:58,040 --> 00:17:58,920 நம்பிக்கை. 251 00:18:02,080 --> 00:18:04,240 இது புரியும் என்று எதிர்பார்க்கலை. 252 00:18:05,320 --> 00:18:07,320 சிலர் வாழ்க்கை முழுவதும் காதல் என்றால் 253 00:18:07,440 --> 00:18:09,800 என்னவென்று புரியாமல் வாழ்வார்கள். 254 00:18:11,080 --> 00:18:12,440 இதயம் என்றால் என்னவென. 255 00:18:13,320 --> 00:18:14,680 அது என்ன செய்யும். 256 00:18:15,440 --> 00:18:17,520 என்ன செய்யணும். 257 00:18:18,960 --> 00:18:22,760 சரி, இதை செய்யறோமா? நிஜமாகவா? சரி.சரி. 258 00:18:24,080 --> 00:18:25,800 சரி. அறிக்கை. சரி. 259 00:18:25,920 --> 00:18:27,080 முதலாவது. 260 00:18:27,560 --> 00:18:30,320 காதல் சாத்தியமற்றது. 261 00:18:31,440 --> 00:18:33,280 இரண்டாவது. 262 00:18:33,320 --> 00:18:38,560 காதல் சாத்தியமில்லையென்றால், சாத்தியமில்லாததை நாம் நம்பணும். 263 00:18:38,640 --> 00:18:42,920 நாம் மாயாஜாலத்தை நம்பணும். 264 00:18:49,880 --> 00:18:51,440 பார், அமாண்டீன். 265 00:18:51,920 --> 00:18:53,760 நாம் சுற்றி சுற்றி வரலாம், 266 00:18:53,800 --> 00:18:56,200 ஆனால் உண்மையில் நீ உன் கணவனிடம் வேறு மூன்று 267 00:18:56,280 --> 00:18:58,560 ஆண்களுடன் உறவு கொள்ளும் போது பிடிப் பட்டே. 268 00:18:59,800 --> 00:19:02,080 நான் பிடிபட்டேன் என்று ஏன் நினைக்கிறாய்? 269 00:19:09,160 --> 00:19:11,640 ஹலோ ஜேமி 270 00:19:11,720 --> 00:19:13,640 இது அமாண்டீன் 271 00:19:20,960 --> 00:19:24,080 உனக்கு தேவையானது எல்லாம் காதல்! 272 00:20:01,680 --> 00:20:04,640 பிறந்த நாள் வாழ்த்துக்கள், அமாண்டீன்! இதோ போகிறோம். 273 00:20:12,080 --> 00:20:14,000 அமாண்டீன். நகரு. 274 00:20:14,080 --> 00:20:15,440 சரி. தயாரா. 275 00:20:15,800 --> 00:20:17,400 சரி. இதோ போகிறோம். 276 00:20:18,240 --> 00:20:20,040 ஹாய். நான் ஜான். 277 00:20:20,080 --> 00:20:22,160 ஹாய். நான் ஜார்ஜ். 278 00:20:22,240 --> 00:20:23,760 ஹாய். நான் ரிங்கோ. 279 00:20:23,800 --> 00:20:25,040 ஹாய் நான் பால். 280 00:20:28,560 --> 00:20:31,520 -... ரிங்கோ. -நான் பால். 281 00:21:40,000 --> 00:21:42,000 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 282 00:21:42,080 --> 00:21:44,080 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா