1 00:00:06,040 --> 00:00:09,960 மாமல்ஸ் 2 00:00:44,000 --> 00:00:49,680 "முற்றிலும் வஞ்சனையில்லாத, போதை தந்து மயக்கும்" 3 00:00:50,240 --> 00:00:53,920 என்பதை பிரஞ்சில் எப்படி சொல்ல வேண்டும்? 4 00:00:58,640 --> 00:00:59,960 சொல்லு. 5 00:01:04,560 --> 00:01:05,720 செட்யுசான்டே. 6 00:01:06,200 --> 00:01:07,920 செட்-யு-சான்டே. 7 00:01:08,920 --> 00:01:10,040 செட்யுசான்டே. 8 00:01:10,120 --> 00:01:12,880 செட்-யு-சான்டே. செட்யுசான்டே. 9 00:01:26,240 --> 00:01:27,480 நன்றி, பூட்ரோ. 10 00:01:28,960 --> 00:01:30,760 சரி. போவோமா? 11 00:01:39,560 --> 00:01:40,520 இது என்ன? 12 00:01:41,480 --> 00:01:44,360 எனக்கு பிடித்த புத்தகம், உனக்கு கொடுக்க விரும்பறேன். 13 00:01:45,000 --> 00:01:46,360 மோபி டிக் படங்கள் ராக்வெல் கென்ட் 14 00:01:46,440 --> 00:01:47,960 கண்ணே, இது அருமை. 15 00:01:51,160 --> 00:01:52,120 பாதுகாப்பேன். 16 00:01:54,520 --> 00:01:55,600 ஹாப்பி பர்த்டே. 17 00:02:01,680 --> 00:02:06,640 7 வருடங்களுக்கு முன் 18 00:02:12,440 --> 00:02:13,840 இது கேப்டன் சூகி. 19 00:02:14,800 --> 00:02:16,360 ஸ்கிப்பர், இது அமாண்டீன். 20 00:02:16,440 --> 00:02:18,040 -சந்தித்ததில் மகிழ்ச்சி. -அதே. 21 00:02:28,600 --> 00:02:30,120 மஞ்சப் பொடி அதிகம். மீண்டும். 22 00:02:30,160 --> 00:02:32,600 கெர்ரி, என் க்ளாம்ஸ் எங்கே? முழித்துகொள்! 23 00:02:32,680 --> 00:02:35,000 -அட, கார்பெட் ஷெல்ஸ்! -செஃப்! 24 00:02:39,760 --> 00:02:42,240 -நல்லது ஜேமி. துளி குங்குமப் பூ. -சரி, செஃப். 25 00:02:45,480 --> 00:02:46,720 மன்னிக்கணும், அது நான். 26 00:02:46,800 --> 00:02:49,120 -என்ன ஆச்சு? -என் தப்பு, வருந்தறேன். 27 00:02:49,200 --> 00:02:52,160 சுத்தம் செய். அது 30 பவுண்ட் தரையில. 28 00:02:52,240 --> 00:02:53,680 முட்டாள் கழுதை. நீ என்ன? 29 00:02:53,760 --> 00:02:54,880 முட்டாள் கழுதை. 30 00:02:54,960 --> 00:02:57,800 மீண்டும் தொடங்கு. குங்குமப் பூக்கு நீ காசு கொடுக்கிற. 31 00:03:06,320 --> 00:03:07,920 நீங்க எங்கு சந்திதீர்கள்? 32 00:03:09,320 --> 00:03:11,080 நான் செய்தது மார்க்கெட் ஆராய்ச்சி, 33 00:03:11,160 --> 00:03:13,840 ஜாக் தன் புது ஆப்பில் ஒரு குழு ஆய்வு செய்தான், 34 00:03:13,920 --> 00:03:15,560 அதனால் வேலையில் சந்திதோம். 35 00:03:15,640 --> 00:03:17,960 "அதை சொல்வதை நிறுத்து, வித்னெயில்! 36 00:03:18,040 --> 00:03:20,320 "நிச்சயமா, அது அந்த விவசாயிதான்." 37 00:03:25,520 --> 00:03:27,280 என்ன தவறு என்று தெரியவில்லை. 38 00:03:28,080 --> 00:03:30,840 நான் ஒரு பாத்திரத்தை கீழே போட்டு ஐந்து வருடம் ஆச்சு. 39 00:03:32,160 --> 00:03:33,920 நீ தூங்க வேண்டும், ஜேமி. 40 00:03:59,320 --> 00:04:02,520 விரும்புகிறேன் அ 41 00:04:17,880 --> 00:04:21,080 மன்னிக்கவும். நான் இங்கு... கீழே போகிறேன்னு நினைத்தேன். 42 00:04:21,120 --> 00:04:22,360 நான் கீழே போகிறேன். 43 00:04:33,680 --> 00:04:36,240 மன்னிக்கவும். அது நான். தெரியும். வருந்தறேன். 44 00:04:36,360 --> 00:04:37,800 நான் வந்து... நான் ரொம்ப... 45 00:04:37,920 --> 00:04:39,240 நீ நிஜமா செய்தாய். 46 00:04:39,800 --> 00:04:41,920 நாள் இன்னும் மோசமாக முடியாத போது. 47 00:04:44,320 --> 00:04:47,240 இன்னும் மோசமாகுது. நான் மன்னிப்பு கேட்கிறேன். நான்... 48 00:04:47,600 --> 00:04:51,000 -யாராவது உள்ள வந்தா, நான் என்று சொல்றேன். -நானும் சொல்வேன். 49 00:04:53,000 --> 00:04:54,000 நான் நிஜமா... 50 00:04:58,240 --> 00:05:00,560 -நல் இரவு. -நல் இரவு. நான் ரொம்ப வருந்தறேன். 51 00:05:00,640 --> 00:05:01,680 நாசமாகட்டும். 52 00:05:02,320 --> 00:05:03,600 ஒரு பானம் வேணுமா? 53 00:05:05,240 --> 00:05:09,080 உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, நான் தண்ணீருக்குள் குதிக்கப் போறேன். 54 00:05:10,040 --> 00:05:11,920 அப்போ முதலில் ஒரு பானம் தேவை. 55 00:05:35,160 --> 00:05:36,160 நன்றி. 56 00:05:37,200 --> 00:05:38,520 -சியர்ஸ். -சியர்ஸ். 57 00:05:39,560 --> 00:05:42,280 நான் ஜேமி. சந்தித்ததில் மகிழ்ச்சி. 58 00:05:42,360 --> 00:05:43,520 நீ பதட்டமா இருக்க. 59 00:05:43,600 --> 00:05:45,480 -நான் பதட்டமா இல்லை. -ஆம், இருக்க. 60 00:05:45,920 --> 00:05:47,720 நான் இல்லை. அது வந்து நாங்க... 61 00:05:48,960 --> 00:05:52,200 நாங்க விருந்தினரோட பழக அனுமதி கிடையாது. 62 00:05:52,600 --> 00:05:54,280 -யார் சொன்னாங்க. -அதான் விதிகள். 63 00:05:54,840 --> 00:05:55,760 யாரோட விதிகள்? 64 00:05:56,080 --> 00:05:57,080 லூஷியென். 65 00:05:57,800 --> 00:06:00,800 லூஷியென் ஜாக்கிற்கு வேலையாள், ஜாக் என் வருங்கால கணவன். 66 00:06:01,200 --> 00:06:03,000 ஆமாம். இல்லை... மன்னிக்கவும். 67 00:06:04,400 --> 00:06:05,880 என் நாள் சரியாக இல்லை. 68 00:06:06,240 --> 00:06:08,960 வாழ்த்துக்கள். நல்லவர் போல் தெரிகிறது. 69 00:06:09,560 --> 00:06:11,040 நீ அவனிடம் பேசியிருக்கியா? 70 00:06:11,120 --> 00:06:13,560 ஒரு முறை. "வணக்கம்" என்றார். "வணக்கம்," என்றேன். 71 00:06:13,640 --> 00:06:16,720 அதன் அடிப்படையில் என் கருத்தை சொன்னேன். 72 00:06:16,800 --> 00:06:18,680 ஆனால், நான் வேகமாக எடைபோடுவேன். 73 00:06:18,760 --> 00:06:20,000 எப்படி எடை போடுகிறாய்? 74 00:06:22,320 --> 00:06:26,560 அதான் விஷயமே, இல்லையா. எவ்வளவு விஷயம் இருக்கு எடைபோட. 75 00:06:26,640 --> 00:06:30,000 நான் அதை ஆய்வு செய்து, சொல்லணும்னா, 76 00:06:30,080 --> 00:06:32,440 அடிபடையானது மட்டும் சொல்லணும்னா, 77 00:06:32,520 --> 00:06:35,560 நான் சொல்வேன் நீங்க நிச்சயமா 78 00:06:36,200 --> 00:06:38,120 பிரஞ்சு நாட்டவர், இல்லை பெல்ஜியன். 79 00:06:38,200 --> 00:06:41,320 முதலில் சொன்னது சரி. நீங்க இதை நல்லா செய்யறீங்க. 80 00:06:41,400 --> 00:06:42,320 சரி. 81 00:06:44,320 --> 00:06:47,240 காஃபி, ஸ்ட்ராங், கறுப்பு, சர்க்கரை கிடையாது. 82 00:06:47,720 --> 00:06:50,440 செஸ்ட்னட் மற்றும் சிகப்பு ஒயினுக்கு ஒவ்வாமை. 83 00:06:51,280 --> 00:06:54,800 சூடான ப்ரெட், ஷெல்ஃபிஷ், மற்றும் ஆய்ஸ்டர்ஸ். 84 00:06:54,880 --> 00:06:55,960 ஆர்பாட்டம் கிடையாது. 85 00:06:56,040 --> 00:06:59,400 பிடிக்காதது பன்றி, புகைத்த மீன் மற்றும் விலங்கு குடல் கழிவு. 86 00:07:00,600 --> 00:07:02,680 அடடே? எப்படி இதை செய்த? 87 00:07:02,760 --> 00:07:03,800 இது மாயாஜாலம். 88 00:07:04,520 --> 00:07:05,520 பார்த்தியா? 89 00:07:06,000 --> 00:07:07,800 -சொல்லேன். -எங்களுக்கு... 90 00:07:08,520 --> 00:07:12,640 உள்ளே வரும் விருந்தினர் பற்றி எங்களுக்கு ஒரு கோப்பு கொடுக்கப்படும். 91 00:07:12,720 --> 00:07:15,080 -விளையாடற. -இல்லை, பிடித்தது, பிடிக்காதது. 92 00:07:15,160 --> 00:07:17,200 ஒரு ஃபோட்டோ இருக்கு. லாமினேட் செய்தது. 93 00:07:17,280 --> 00:07:18,800 இரு, லாமினேட் என்றால் என்ன? 94 00:07:20,000 --> 00:07:21,000 சுத்தமாக துடைத்தது. 95 00:07:21,120 --> 00:07:23,360 -லாமினே. -லாமினே, எக்ஸாதமான். 96 00:07:23,680 --> 00:07:24,600 ஏன்? 97 00:07:25,200 --> 00:07:26,400 சமையலறைகள் அசுத்தம். 98 00:07:29,080 --> 00:07:31,880 அது ஒரு வேளை நீங்க ஒரு... 99 00:07:34,120 --> 00:07:35,280 என் மீது. 100 00:07:43,040 --> 00:07:45,080 அதற்கு என்ன சொல்வது என்று தெரியல. 101 00:07:46,240 --> 00:07:47,560 -நீ எப்படி? -நானா? 102 00:07:47,640 --> 00:07:50,240 -ஆம். உன் கனவு என்ன? -நான்... 103 00:07:51,720 --> 00:07:53,640 என் சொந்த உணவகம் வைக்க விரும்பறேன். 104 00:07:54,000 --> 00:07:57,480 உன் முதலாளியை போல. அவன் ஒரு முட்டாள் போல இருக்கான். 105 00:07:57,560 --> 00:07:59,560 லூஷியன்? அவன் ஒரு மேதை. 106 00:07:59,640 --> 00:08:02,280 அவனுக்கு வேண்டியது கச்சிதம், தெரியுமா. 107 00:08:02,720 --> 00:08:03,920 நீ கச்சிதமானவனா? 108 00:08:04,000 --> 00:08:05,480 இன்னும் இல்லை, ஆனால் ஆவேன். 109 00:08:06,480 --> 00:08:07,480 எப்படித் தெரியும்? 110 00:08:08,400 --> 00:08:10,200 அது கடினமானது... 111 00:08:10,520 --> 00:08:14,960 இந்த வேலை கிடைத்த போது, சரியா? இது நான் கனவு கண்ட வேலை, 112 00:08:15,040 --> 00:08:18,800 லூஷியனுக்கு வேலை செய்வது, நிஜமா, ஆனா ஒரு பிரச்சினை இருந்தது, 113 00:08:18,880 --> 00:08:19,920 கடற்குமட்டல் வரும். 114 00:08:20,400 --> 00:08:21,720 சரியா? வரும். 115 00:08:21,920 --> 00:08:26,320 அதனால், நான் உள்ளூர் பூங்காவிற்கு போனேன். 116 00:08:26,400 --> 00:08:30,240 நான் குடை ராட்டினத்தில் ஏறி உட்காருவேன், 117 00:08:30,320 --> 00:08:32,280 தினம் தினம், நான்கு மணி நேரத்திற்கு, 118 00:08:32,400 --> 00:08:34,480 வெறுமே சுற்றி சுற்றி சுற்றி வருவேன். 119 00:08:34,520 --> 00:08:36,880 இரண்டு வாரத்திற்கு, தினம், நாளுக்கு நாலுமணி 120 00:08:36,960 --> 00:08:38,640 நேரத்திற்கு பின், குணமடைந்தேன். 121 00:08:42,480 --> 00:08:43,640 உன் கனவு பிடித்திருக்கு. 122 00:08:43,760 --> 00:08:45,600 -எனக்கும்தான். -அது நல்ல கனவு. 123 00:08:51,520 --> 00:08:52,760 என்ன படிக்கறீங்க? 124 00:08:53,200 --> 00:08:54,480 என்ன புத்தகம்? 125 00:08:57,480 --> 00:08:58,520 மோபி டிக். 126 00:08:59,880 --> 00:09:02,480 -படிச்சிருக்கியா? -இல்ல, படத்தை பார்த்திருக்கிறேன். 127 00:09:02,520 --> 00:09:05,440 க்ரெகரி பெக், இல்ல? அதோட அந்த திமிங்கலம். 128 00:09:05,520 --> 00:09:09,160 கதை கேட்டிருப்பீங்களே. க்ரெகரி பெக், அழகன், நல்லவன். 129 00:09:09,240 --> 00:09:11,120 திமிங்கலம், கெட்ட கனவு. அலட்டும். 130 00:09:11,200 --> 00:09:13,320 தன் ட்ரெய்லர் விட்டு வெளியே வராது. 131 00:09:13,400 --> 00:09:15,520 அந்த மாதிரி விஷயம் எல்லாம். 132 00:09:17,640 --> 00:09:20,400 "ஏன் புராதன பாரசீகர் கடலை புனிதமாக கருதினர்?" 133 00:09:22,360 --> 00:09:23,280 மன்னிக்கவும்? 134 00:09:23,640 --> 00:09:26,320 "கிரேக்கர்கள் ஏன் அதற்கு தனி கடவுள் கொடுத்தனர்? 135 00:09:26,400 --> 00:09:28,840 "இதற்கெல்லாம் ஒரு அர்த்தம் இல்லாமல் இல்லை." 136 00:09:40,040 --> 00:09:44,200 "எல்லா நதிகளிலும், கடல்களிலும், நாம் நம்மை காண்கிறோம்." 137 00:09:44,760 --> 00:09:48,200 "அது வாழ்க்கையின் பிடிபடாத நிழல் உருவின் பிரதிபலிப்பு, 138 00:09:48,720 --> 00:09:53,480 "இதுதான் அதன் திறவுகோல்." 139 00:10:02,240 --> 00:10:04,240 அப்போ, அதை என்னவென்று அழைப்பாய்? 140 00:10:05,480 --> 00:10:06,640 அழைப்பதா? 141 00:10:08,520 --> 00:10:09,600 உன் உணவகம். 142 00:10:12,640 --> 00:10:13,600 நாசம்! 143 00:10:14,200 --> 00:10:17,200 -ஓ, கடவுளே! அதை பார்! -நாசம்! 144 00:10:17,640 --> 00:10:19,400 என்ன கருமம்! 145 00:10:19,480 --> 00:10:21,160 நான்...அதை பார்த்தியா? 146 00:10:21,520 --> 00:10:22,840 என்ன கருமம்? 147 00:10:23,720 --> 00:10:26,520 -இப்போ என்ன நடந்தது? -தெரியல. நான்... 148 00:10:26,600 --> 00:10:27,880 அமாண்டீன். 149 00:10:28,760 --> 00:10:29,760 ஜாக். 150 00:10:29,880 --> 00:10:31,040 எல்லாம் நலமா? 151 00:10:31,600 --> 00:10:32,600 நன்றாக இருக்கிறது. 152 00:10:33,000 --> 00:10:34,640 -இது யார்? -இது-- 153 00:10:34,760 --> 00:10:36,760 ஹாய், நான் ஜேமி. நாங்க இப்போ-- 154 00:10:36,840 --> 00:10:39,720 நான் படுக்க போறேன். நீ வரயா ஜாக்? 155 00:10:39,760 --> 00:10:40,760 -நிச்சயம். -சரி. 156 00:10:41,400 --> 00:10:42,840 சந்தித்தில் மகிழ்ச்சி, ஜேமி. 157 00:10:43,640 --> 00:10:44,640 நல்லிரவு, ஜேமி. 158 00:10:44,720 --> 00:10:45,760 நல்லிரவு, சார். 159 00:11:16,520 --> 00:11:18,160 ஜேமி, ஒரு வார்த்தை. 160 00:11:22,600 --> 00:11:24,280 -என்ன, செஃப். -பெட்டிகளை கட்டு. 161 00:11:25,480 --> 00:11:26,880 -என்ன? -கேட்டெல்ல. 162 00:11:28,520 --> 00:11:30,640 -நான் என்ன செய்தேன்? -விருந்தினர தொட்ட. 163 00:11:30,720 --> 00:11:32,320 அதுவும் ஏதோ விருந்தினர் இல்லை. 164 00:11:32,400 --> 00:11:35,960 இந்த படகுக்கு முதலாளியான முட்டாளின் வருங்கால மனைவியை! 165 00:11:36,040 --> 00:11:37,400 -அவளிடம் வழிந்த! -என்ன? 166 00:11:37,480 --> 00:11:39,520 இது என் ஆட்டம், முட்டாளே! 167 00:11:39,600 --> 00:11:41,760 -என் ஆட்டம்! என் பெயர்! -சரி. 168 00:11:41,840 --> 00:11:44,520 நான் விளக்கறேன் சரியா? அப்படி எதுவும் நடக்கல. 169 00:11:44,600 --> 00:11:46,520 என்ன நடந்ததுன்னு தெரிய வேண்டாம். 170 00:11:46,600 --> 00:11:49,080 இப்ப நடப்பதில்தான் எனக்கு ஆர்வம்! 171 00:11:49,160 --> 00:11:51,360 ஏன் எப்பவும் கத்தறீங்க? 172 00:11:51,440 --> 00:11:54,240 -என்ன? -அதோட கெட்ட வார்த்தை. எனக்குப் புரியறது. 173 00:11:54,320 --> 00:11:55,920 எல்லாம் கச்சிதமா இருக்கணும். 174 00:11:56,000 --> 00:11:58,920 சத்தியமா, உங்க நிலையில், மற்றவர் சொல்வதை கேட்பேன். 175 00:11:59,000 --> 00:12:00,720 -நான் வெறுமே-- -இரு. நிறுத்து! 176 00:12:02,720 --> 00:12:06,760 நீ என் நிலைக்கு வந்ததுமா? 177 00:12:09,400 --> 00:12:10,520 நீ என்... 178 00:12:12,760 --> 00:12:14,080 ஆம், 179 00:12:14,160 --> 00:12:17,680 "ஊலாங்க் வைத்து காய வத்த மீன் காட்டு சார்ரல்லுடன்." 180 00:12:17,760 --> 00:12:19,320 ஆனா ஏதோ ஊலாங் இல்லை. 181 00:12:19,400 --> 00:12:24,880 இல்லை அது ஃபூஜி மலையின் மேற்கு புறம் வளர்ந்த டி குவான் யின் ஆக இருக்கணும். 182 00:12:24,960 --> 00:12:27,200 ஆனா நீங்க எப்பவாவது கவனித்தீர்களா, 183 00:12:27,280 --> 00:12:31,040 சார்ரலில் உள்ள ஆக்ஸாலிக் அமிலத்துடன் அந்த அதிகபடியான டானின் சேர்ந்து, 184 00:12:31,120 --> 00:12:35,840 ஒரு வித விரும்பத்தகாத, கொஞ்சம் கசந்த, சற்று மெல்லிய, நான் சொல்வதை 185 00:12:35,920 --> 00:12:38,800 தவறாக எண்ண வேண்டாம், பூனை மூத்திரம் போல் இருக்கும். 186 00:12:38,880 --> 00:12:41,360 பிஜி டிப்ஸ் உபயோகி, நண்பா. பிரச்சினை தீர்ந்தது. 187 00:12:48,720 --> 00:12:50,000 நாசம்! 188 00:13:01,320 --> 00:13:02,840 நீ தவறான ஆளை பிடித்த. 189 00:13:04,120 --> 00:13:05,240 இது என் எண். 190 00:13:40,640 --> 00:13:43,640 செயிண்ட் ஜேம்ஸ் பார்க் ஸ்டேஷன் 191 00:14:22,200 --> 00:14:23,560 வீட்டிற்கு நல்வரவு, ஜேமி. 192 00:14:35,800 --> 00:14:37,240 என்ன மாதிரி, திமிங்கலம்? 193 00:14:38,080 --> 00:14:40,120 ஸ்பெர்ம் திமிங்கலம்? ஃபின் திமிங்கலம்? 194 00:14:40,480 --> 00:14:42,320 -நீண்ட ஃபின் திமிங்கலம். -தெரியாது. 195 00:14:42,600 --> 00:14:45,680 ஆன எழும்பி எங்களை பார்த்தது, 196 00:14:46,680 --> 00:14:48,000 பின் மூழ்கியது. 197 00:14:50,680 --> 00:14:51,680 சரி. 198 00:14:53,280 --> 00:14:54,280 வந்து... 199 00:14:55,960 --> 00:14:57,280 அது பிரமாதம்! 200 00:14:58,280 --> 00:14:59,720 திமிங்கலம் மாம்மல்ஸ் ஆகும். 201 00:14:59,800 --> 00:15:03,200 ஆழத்தில் வாழ்ந்தாலும், மூச்சு விட மேல வரணும். 202 00:15:03,280 --> 00:15:05,120 ஒன்று உன் அருகில் அதை செய்தது, 203 00:15:05,200 --> 00:15:07,920 அதனால் நீ கெயிலை உதற நினைக்கிறாயா? 204 00:15:08,000 --> 00:15:09,680 நான் கெயிலை உதறவில்லை. 205 00:15:09,760 --> 00:15:10,920 -இந்த பெண்-- -அமாண்டீன். 206 00:15:11,000 --> 00:15:12,560 -அவளும் மணக்கப் போறா. -தெரியும். 207 00:15:12,640 --> 00:15:14,840 -கோடீஸ்வரனுக்கு. -கோடீஸ்வரனின் மகனுக்கு. 208 00:15:14,920 --> 00:15:17,760 ஜாக் ஒரு வேலையே செய்ததில்லை. அவனுக்கு வேலை கிடையாது. 209 00:15:17,840 --> 00:15:20,600 அவனுக்கு தேவையில்லை. நீ தேவையில்லைன்னா செய்வியா? 210 00:15:20,680 --> 00:15:23,400 -மறு பரிசீலனை செய்கிறாள்னு நினைக்கிறேன். -சரி. 211 00:15:24,040 --> 00:15:27,440 யாருக்கு அக்கறை? நீ அவளை திரும்ப பாக்கப் போறதில்ல. 212 00:15:27,520 --> 00:15:28,800 செய்தி அனுப்பினாள். 213 00:15:29,240 --> 00:15:30,360 -எப்போ? -நேற்று இரவு. 214 00:15:30,440 --> 00:15:32,760 -உன் எண் எப்படி பெற்றாள்? -நான் கொடுத்தேன். 215 00:15:32,840 --> 00:15:34,160 -ஏன்? -எனக்குத் தெரியாது. 216 00:15:34,240 --> 00:15:35,320 என்ன சொன்னது? 217 00:15:44,440 --> 00:15:46,200 "ஒரு கேள்வி இருக்கு," என்றது. 218 00:15:48,240 --> 00:15:49,280 சரி. 219 00:15:49,760 --> 00:15:51,400 பதில் சொல்லப் போகிறாயா? 220 00:15:53,120 --> 00:15:54,320 ஏற்கனவே சொல்லிட்டேன். 221 00:16:03,840 --> 00:16:06,120 -ஒரு கேள்வி கேட்கலாமா? -கேள். 222 00:16:07,160 --> 00:16:08,120 கெயிலை நேசிக்கிற. 223 00:16:09,320 --> 00:16:10,640 அது கேள்வி இல்லை. 224 00:16:11,080 --> 00:16:12,360 நீ கெயிலை நேசிக்கிறாயா? 225 00:16:12,440 --> 00:16:13,560 ஆம். செய்கிறேன். 226 00:16:13,640 --> 00:16:15,240 கெயில் கூட இருக்கணுமா? 227 00:16:15,320 --> 00:16:16,840 எனக்கு கெயிலோட இருக்கணும். 228 00:16:16,920 --> 00:16:20,080 அப்போ அவளுக்கு உனக்கு ஃப்ளூ என்று செய்தி அனுப்பு. 229 00:16:20,160 --> 00:16:21,720 -எனக்கு ஃப்ளூவா? -ஃப்ளூ. 230 00:16:22,960 --> 00:16:24,080 எனக்கு ஃப்ளூ. 231 00:16:37,760 --> 00:16:38,920 திரு. ஜேமி? 232 00:16:40,080 --> 00:16:40,920 ஆம்? 233 00:16:41,000 --> 00:16:43,280 தன் ஸ்வீட்டில் செல்வி டூப்வா சந்திப்பாங்க. 234 00:16:45,760 --> 00:16:46,760 அவங்க ஸ்வீட்டில்? 235 00:16:48,960 --> 00:16:50,000 நன்றி. 236 00:17:02,760 --> 00:17:03,760 ஹாய். 237 00:17:05,480 --> 00:17:06,480 ஹலோ. 238 00:17:07,440 --> 00:17:08,520 நீ வந்தாய். 239 00:17:11,680 --> 00:17:13,520 கேள்வி இருக்கு என்றீீர்கள். 240 00:17:16,560 --> 00:17:17,880 ஸ்க்ராபிள் விளையாடுவாயா? 241 00:17:21,440 --> 00:17:22,760 அதுவா கேள்வி? 242 00:17:23,160 --> 00:17:24,440 இல்லை, அதில்லை. 243 00:17:26,560 --> 00:17:27,880 நீ முதலில் எடு. 244 00:17:30,760 --> 00:17:32,800 சரி, நிச்சயமா. நாம்... சரி. 245 00:17:34,080 --> 00:17:37,880 சரி. நாம் ஸ்க்ராபிள் ஆடுவோம். 246 00:17:40,200 --> 00:17:41,560 ஏன் வேலை இழந்தாய்? 247 00:17:43,440 --> 00:17:44,680 அதுவா கேள்வி? 248 00:17:45,200 --> 00:17:46,080 இல்லை. 249 00:17:47,200 --> 00:17:50,320 அழுத்தம் நிறைய உள்ள தொழில். 250 00:17:50,400 --> 00:17:51,480 அடிக்கடி ஆள் மாறும். 251 00:17:51,560 --> 00:17:53,960 -ஜாக் வேலை நீக்கம் செய்தானா? -நானே செய்தேன். 252 00:17:54,560 --> 00:17:55,640 விதிகளை மீறினேன். 253 00:17:57,400 --> 00:17:59,760 எமரல்ட் 254 00:17:59,920 --> 00:18:02,800 இரட்டை எழுத்து மதிப்பு மற்றும் ஸ்க்ராபிள். 255 00:18:03,240 --> 00:18:05,560 -அறுபத்தி-மூணு. -சரி. 256 00:18:07,080 --> 00:18:08,560 உனக்கு காதலி இருக்கிறாளா? 257 00:18:08,640 --> 00:18:10,200 -அதுவா கேள்வி? -இல்லை. 258 00:18:10,800 --> 00:18:11,800 ஆம். 259 00:18:12,880 --> 00:18:14,520 அவளுக்கு நீ இருப்பது தெரியுமா? 260 00:18:16,640 --> 00:18:18,240 ஜாக்கிற்கு இது தெரியுமா? 261 00:18:21,720 --> 00:18:23,320 "போலியோ," ஏழு. 262 00:18:26,280 --> 00:18:27,160 "பீமேல்ஸ்." 263 00:18:28,320 --> 00:18:29,320 எண்பத்தி மூன்று. 264 00:18:30,040 --> 00:18:31,800 இல்லை, அவனுக்கு தெரியாது. 265 00:18:33,080 --> 00:18:34,640 ஆனால் கண்டுபிடிப்பான். 266 00:18:35,000 --> 00:18:37,040 -எப்படி? -இந்த ஹோடெல் அவனுடையது. 267 00:18:37,080 --> 00:18:40,160 -ஜாக்கின் ஹோடெல்லா? -அவன் அப்பாவுடையது. இல்லை இரண்டும். 268 00:18:40,720 --> 00:18:41,960 சரியா தெரியாது. 269 00:18:42,880 --> 00:18:44,800 ஆனால் எங்கும் காமெரா இருக்கு. 270 00:18:50,160 --> 00:18:51,520 அவ பெயர் என்ன? 271 00:18:51,920 --> 00:18:53,680 -யார்? -உன் காதலி. 272 00:18:53,760 --> 00:18:55,560 அவ பெயர் முக்கியமில்ல. 273 00:18:55,680 --> 00:18:57,200 அவளுக்கு முக்கியம். 274 00:18:57,280 --> 00:18:59,800 "மெல்லோ." இருபத்தி மூணு. 275 00:19:00,640 --> 00:19:02,280 ஏன் உன் எண்ணை கொடுத்தாய்? 276 00:19:02,320 --> 00:19:03,640 அதுவா கேள்வி? 277 00:19:05,000 --> 00:19:06,800 -இல்லை. -தோழமையா இருந்தேன். 278 00:19:07,400 --> 00:19:09,520 -தோழமை. -நான் யோசிக்கல. 279 00:19:09,560 --> 00:19:12,080 வேலை நீக்கம் ஆச்சு. தலை முட்டப்பட்டேன். 280 00:19:12,560 --> 00:19:13,800 அது வந்து... அதென்னது? 281 00:19:14,440 --> 00:19:18,240 ஃப்லெட்ச். பிரஞ்சிலிருந்து "ஃப்லெச்," அம்பு என்று அர்த்தம். 282 00:19:18,320 --> 00:19:19,760 அது ஆங்கில வினைச்சொல். 283 00:19:19,800 --> 00:19:22,160 அதன் அர்த்தம் இறக்கை கொடுத்தல்-- 284 00:19:22,240 --> 00:19:23,520 கேள்வியென்ன? 285 00:19:32,800 --> 00:19:34,240 கேள்வி இதுதான். 286 00:19:39,000 --> 00:19:41,040 நீ அறிகுறிகளை நம்புகிறாயா? 287 00:19:43,440 --> 00:19:44,440 அறிகுறிகள்? 288 00:19:46,080 --> 00:19:48,760 என் பாட்டி சொன்னாள், "வாழ்க்கை துன்பம், 289 00:19:50,560 --> 00:19:55,960 "வேதனை, அவஸ்தை, குழப்பம், ஒழுங்கற்ற நிலை, கலக்கம் பின் மரணம். 290 00:19:57,320 --> 00:20:00,200 "ஆனால் அந்த இருட்டில் சில ஒளி துண்டுகள் இருக்கும், 291 00:20:00,800 --> 00:20:02,080 கணநேரத் தோற்றங்கள். 292 00:20:03,080 --> 00:20:06,160 "நீ அதற்கான அறிகுறிகள், தடயங்களை பார்க்க வேண்டும்--" 293 00:20:06,240 --> 00:20:08,880 அங்கே நிறுத்தலாமா? இது திமிங்கலம் பற்றியதா? 294 00:20:08,960 --> 00:20:11,240 என்ன விஷயம்னா... திமிங்கலம் ஒரு மாம்மல். 295 00:20:11,320 --> 00:20:13,920 மூச்சு விட மேலே வந்தாகணும். 296 00:20:14,200 --> 00:20:15,400 அது அவ்வளவுதான். 297 00:20:16,040 --> 00:20:17,200 என்ன தெரியுமா? 298 00:20:18,560 --> 00:20:19,760 நான் போகணும்னு தோணுது. 299 00:20:19,800 --> 00:20:21,320 ஆட்டம் இன்னும் முடியலை. 300 00:20:21,400 --> 00:20:22,480 முடிந்தது. 301 00:20:23,000 --> 00:20:25,560 நான் அறிகுறிகளை நம்பவில்லை. கெயிலை நேசிக்கிறேன். 302 00:20:25,640 --> 00:20:26,960 -சரியா? -புயல் மாதிரியா? 303 00:20:27,040 --> 00:20:28,320 -என்ன? -கடலில் புயல்? 304 00:20:28,880 --> 00:20:30,400 சூறாவளி போன்று? 305 00:20:30,480 --> 00:20:35,480 இல்லை, கெயில், என் காதலி, அவளை நான் நேசிக்கிறேன், சரியா? 306 00:20:35,560 --> 00:20:37,320 பி. எஸ். உனக்கும் மணம் ஆக போகுது. 307 00:20:37,400 --> 00:20:41,080 இல்லையோ என்னமோ. எனக்கு தெரியாது. அது எனக்கு சம்பந்தம் இல்லை. 308 00:20:41,200 --> 00:20:43,480 ஆட்டத்துக்கு நன்றி. இது விசித்திரம். 309 00:20:43,560 --> 00:20:45,560 -நல்லிரவு. -அதை புறக்கணிக்க போறியா? 310 00:20:45,640 --> 00:20:46,720 அது அறிகுறி இல்லை. 311 00:20:47,400 --> 00:20:48,320 அது திமிங்கலம். 312 00:20:48,440 --> 00:20:49,640 அந்த அறிகுறியில்ல. 313 00:20:50,280 --> 00:20:51,560 -இது. -எது? 314 00:20:52,080 --> 00:20:53,320 -இது. -எங்கே? 315 00:20:54,240 --> 00:20:55,280 இங்கே. 316 00:20:59,680 --> 00:21:00,800 சரி. நிச்சயமா? 317 00:21:01,200 --> 00:21:03,000 சரி இதை செய்வோம், அப்போ. 318 00:21:04,080 --> 00:21:05,960 என்ன இருக்கு? "போலியோ" இருக்கு. 319 00:21:06,080 --> 00:21:07,080 "ஃபெர்ன்--எமரெல்ட்." 320 00:21:08,680 --> 00:21:10,080 "பெண்கள் போலியோவுடன்." 321 00:21:10,200 --> 00:21:14,040 "கனிந்த பெண்கள் போலியோவுடன் ஃப்லெட்ச் எமரெல்ட்?" 322 00:21:14,080 --> 00:21:15,720 -அவ்வளவுதானா? -மறுபடி பார். 323 00:21:23,160 --> 00:21:24,920 -எனக்கு தெரியல. -அங்கே இருக்கு. 324 00:21:25,000 --> 00:21:26,720 அப்படியும், எனக்கு தெரியல. 325 00:21:27,960 --> 00:21:30,000 சரி. கவனி. 326 00:21:48,200 --> 00:21:53,680 நான் ஆழ்கடலில் இருந்து கூப்பிடுகிறேன் பின் தொடர் 327 00:22:21,840 --> 00:22:23,680 ஏய்! பெண்கள் இரவு எப்படி இருந்தது? 328 00:22:26,040 --> 00:22:27,400 அது... குதூகலமா இருந்தது. 329 00:22:29,080 --> 00:22:32,520 சாப்பிட்டாயா? ஏன்னா இந்த சஷிமி அருமையா இருக்கு. 330 00:22:36,800 --> 00:22:38,200 ஆம். ஒரு நிமிடம் தா. 331 00:22:48,240 --> 00:22:49,320 நான் வந்து... 332 00:22:50,800 --> 00:22:52,040 ஆனால் உனக்கு பேசணும். 333 00:23:00,040 --> 00:23:01,040 இது என்ன? 334 00:23:04,360 --> 00:23:06,840 பாத்ரூமில், குப்பை தொட்டியில் கண்டேன். 335 00:23:07,720 --> 00:23:08,800 யாரோடது? 336 00:23:11,200 --> 00:23:12,400 யாருடைய தாங்க் அது? 337 00:23:14,800 --> 00:23:16,120 வேலைக்காரியா? 338 00:23:17,400 --> 00:23:19,440 -எழவு வேலைக்காரியா? -நான் செய்யவே... 339 00:23:19,520 --> 00:23:20,960 -கதை விடாதே! -இரு! அமாண்டீன்! 340 00:23:21,040 --> 00:23:23,280 நேரா பார்த்து சொல்லு, ஜாக். யாரோடுது? 341 00:23:27,240 --> 00:23:28,240 நான்... 342 00:23:33,320 --> 00:23:34,520 ரொம்ப வருந்தறேன். 343 00:23:43,720 --> 00:23:47,320 அது ஒரு தப்பு. 344 00:23:56,800 --> 00:23:57,880 நான்... 345 00:24:00,760 --> 00:24:02,480 என்னை ஏமாற்றினாயா? 346 00:24:02,560 --> 00:24:03,560 குட்பை, ஜாக். 347 00:24:04,520 --> 00:24:05,640 இரு. 348 00:24:06,440 --> 00:24:08,520 நாம் இதை பற்றி பேசலாமா? 349 00:24:13,400 --> 00:24:14,400 ஒருவரை சந்தித்தேன். 350 00:24:15,600 --> 00:24:17,920 இன்னும் முப்பது நிமிடத்தில் சந்திக்கிறேன். 351 00:24:59,920 --> 00:25:01,120 என்ன செய்யற? 352 00:25:03,400 --> 00:25:05,720 என்ன செய்யற? 353 00:25:11,640 --> 00:25:12,640 ஹை. 354 00:25:20,760 --> 00:25:21,640 ஹாய். 355 00:25:28,680 --> 00:25:30,280 ஒரு பானம் அருந்தலாமா? 356 00:25:32,480 --> 00:25:34,120 என்னிடம் 2.65 பவுன்ட் இருக்கு. 357 00:25:37,600 --> 00:25:39,400 -என்னிடம் 10 யுரோ இருக்கு. -சரி. 358 00:25:44,160 --> 00:25:45,480 இது பைத்தியகாரத்தனம். 359 00:25:46,520 --> 00:25:49,480 எனக்கு உன்னை தெரியாது, உன்னை பற்றி எதுவும் தெரியாது. 360 00:25:55,440 --> 00:25:56,880 காஃபி எப்படி குடிப்பேன்? 361 00:25:57,920 --> 00:25:59,440 கருப்பு, இனிப்பில்லை. 362 00:25:59,520 --> 00:26:01,600 -ஒவ்வாமை? -செஸ்னட், சிகப்பு வயின். 363 00:26:01,680 --> 00:26:02,960 நேசிப்பது? 364 00:26:04,160 --> 00:26:07,080 சூடான ரொட்டி, ஷெல்ஃபிஷ். 365 00:26:07,400 --> 00:26:09,000 -குறிப்பா? -ஆய்ஸ்டர்கள். 366 00:26:09,080 --> 00:26:12,240 பிடிக்காதது பன்றி கறி, புகைத்த மீன் மற்றும் விலங்கு குடல் கழிவு. 367 00:26:13,960 --> 00:26:16,040 இன்னொரு விஷயம் நீ தெரிஞ்சுக்கணும். 368 00:26:16,120 --> 00:26:17,800 -அது என்ன? -நான் கர்பம். 369 00:27:19,760 --> 00:27:21,760 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 370 00:27:21,840 --> 00:27:23,840 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா