1 00:00:07,920 --> 00:00:09,840 துயரம் வழுக்கும். 2 00:00:10,840 --> 00:00:13,320 அது பல மாறுவேடங்களில் நம்மை தாக்கும். 3 00:00:13,880 --> 00:00:16,520 உதாரணமாக, இழப்பு அனுபவிக்கும் போது, 4 00:00:16,600 --> 00:00:19,000 அது துரோகம் போல தோன்றுகிறது. 5 00:00:20,360 --> 00:00:21,960 ஒப்புகொள்வாயா, அமாண்டீன்? 6 00:00:22,920 --> 00:00:23,920 துரோகமா? 7 00:00:29,120 --> 00:00:30,120 ஜேமி? 8 00:00:31,320 --> 00:00:34,760 கொஞ்சம் துரோகம் செய்யப்பட்டது போல் உணர்வதாக சொல்வாயா? 9 00:00:40,280 --> 00:00:41,400 மன்னிக்கவும். 10 00:00:46,160 --> 00:00:49,120 வருந்தறேன், இதை எடுக்கணும். 11 00:00:49,200 --> 00:00:50,680 வருந்தறேன். ஹே, நண்பா. 12 00:00:51,240 --> 00:00:54,040 ஹே, எப்படி போச்சு? ட்ரஃப்பில்ஸ் கிடைத்ததா? 13 00:00:54,520 --> 00:00:55,520 சவினிஸ்? 14 00:00:56,800 --> 00:00:59,880 சரி, முயற்சி செய். சரி. முடிந்த வரை செய். 15 00:00:59,960 --> 00:01:03,480 சரி, ப்ரிக்ஸி, நான் போகணும். பார்க்கலாம். பை. 16 00:01:05,720 --> 00:01:08,520 வருந்தறேன். நீங்க என்ன சொல்லிட்டிருந்தீங்க? 17 00:01:17,480 --> 00:01:20,480 இப்போ வேலையில் நிறைய அழுத்தத்தில் இருக்கேன். 18 00:01:20,560 --> 00:01:24,040 இன்று திறக்கிறோம், அறைகள் தயாரா இல்லை. 19 00:01:24,120 --> 00:01:25,920 தனிப்பட்ட தேர்வு மெனுவில் தவறுகள். 20 00:01:26,000 --> 00:01:28,920 குறிப்பிட்ட சவினிஸ் ட்ரஃப்பில்ஸ் தேட முயல்கிறோம்... 21 00:01:29,000 --> 00:01:31,320 அப்போ இது முக்கியம் இல்லையா? 22 00:01:32,600 --> 00:01:33,600 நிச்சயமா முக்கியம். 23 00:01:34,560 --> 00:01:36,200 ஒரு கேள்வி கேட்கலாமா, ஜேமி? 24 00:01:37,120 --> 00:01:40,080 அமாண்டீனுக்கு நீ சரியில்ல என்று சில சமயம் தோன்றுகிறதா? 25 00:01:41,480 --> 00:01:45,760 மாமல்ஸ் 26 00:01:47,400 --> 00:01:49,680 கான்சர்டிலிருந்து எத்தனை மணிக்கு வந்தாய்? 27 00:01:50,200 --> 00:01:51,560 கிட்டதட்ட 9.30. 28 00:01:51,640 --> 00:01:52,960 பேபி சிட்டர் இருந்தாளா? 29 00:01:53,040 --> 00:01:54,040 ஆம். ரேச்சல். 30 00:01:54,120 --> 00:01:59,280 அவளுக்கு பணம் கொடுத்துவிட்டு, அங்கே போய் இனிப்பு மெனு தயாரித்து கொண்டிருந்தேன். 31 00:01:59,680 --> 00:02:00,640 நான் ஒரு செஃப். 32 00:02:00,720 --> 00:02:03,200 இன்று என் முதல் உணவகத்தை திறக்கிறேன். 33 00:02:05,160 --> 00:02:07,560 ஆம், அங்கே சமையல் அறையில் இருந்தேன். 34 00:02:07,640 --> 00:02:09,320 எதுவும் உனக்கு கேட்கலையா? 35 00:02:09,400 --> 00:02:11,160 ஹெட்போன்ஸ் அணிந்து கொண்டிருந்தேன். 36 00:02:11,240 --> 00:02:14,360 என் மெனுவை தயாரிக்கும் போது, எப்பொழுதும் இசை கேட்பேன். 37 00:02:14,800 --> 00:02:16,040 அதன் மதிப்பு என்ன? 38 00:02:16,120 --> 00:02:17,600 வயலினா இல்லை எக்ஸ்பாக்ஸா? 39 00:02:19,600 --> 00:02:21,080 மன்னிக்கவும், அது... 40 00:02:21,720 --> 00:02:25,680 கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறேன். இதற்கு முன் கொள்ளையடிக்கப் பட்டதில்லை. 41 00:02:25,760 --> 00:02:28,320 -இது கொள்ளையில்லை. -மன்னிக்கவும்? 42 00:02:28,600 --> 00:02:31,080 கொள்ளையில்லை. இது திருடு. 43 00:02:33,440 --> 00:02:34,440 சரி. 44 00:02:37,280 --> 00:02:39,400 அடிப்படையான ஒன்று. 45 00:02:39,440 --> 00:02:43,160 ரஸ்தல்லி போல இல்லை ஆனால், நல்ல கருவி. 46 00:02:43,440 --> 00:02:44,760 நிறைய வித்து போகிறது. 47 00:02:47,200 --> 00:02:48,480 இது என்ன விலை? 48 00:02:48,960 --> 00:02:50,560 அந்த குறிப்பிட்ட ஒன்று... 49 00:02:51,640 --> 00:02:53,240 நன்றி. ரொம்ப நன்றி. 50 00:02:55,160 --> 00:02:57,400 ஜன்னல உடைத்து எடுத்து போனார்களா? 51 00:02:57,480 --> 00:02:58,360 எக்ஸ் பாக்ஸையும். 52 00:02:58,440 --> 00:03:01,400 ஆம்மி இரத்தம் இருந்தது என்றாள். டி என் ஏ கிடைக்குமோ? 53 00:03:01,480 --> 00:03:05,400 முதலில் மெட் எல்லா ஜன்னல் உடைப்பவரின் டி என் ஏ ஐ வைத்து கொள்வதில்லை. 54 00:03:05,480 --> 00:03:08,720 இரண்டாவதாக, ஆம்மி இல்லை. எப்பவுமே ஆம்மி இல்லை. அது அமாண்டீன். 55 00:03:09,400 --> 00:03:10,360 டாக்ஸி! 56 00:03:10,440 --> 00:03:13,560 எல்லாம் நன்றாகி விடும், ஆம்மி, சரியா? 57 00:03:14,160 --> 00:03:15,520 நான் உனக்காக இருக்கிறேன். 58 00:03:17,400 --> 00:03:18,600 இன்று வந்ததற்கு நன்றி. 59 00:03:18,680 --> 00:03:21,320 -ரொம்ப உதவியா இருந்தது. -வெட்டுபட்டு இருக்கீங்க. 60 00:03:22,160 --> 00:03:23,040 என்ன? 61 00:03:23,120 --> 00:03:25,840 கையில ப்ளாஸ்டர். வெட்டுபட்டு இருக்கீங்க. 62 00:03:28,080 --> 00:03:29,240 நான் ஒரு செஃப், நண்பா. 63 00:03:30,120 --> 00:03:32,400 இங்கே பார். அதை பார். 64 00:03:32,480 --> 00:03:35,400 இதை பார். எப்பப்பாரு வெட்டிப்போம், சரியா? 65 00:03:36,240 --> 00:03:38,320 இன்றை ஒரு உதவியாக, வைத்துக் கொள்வோம். 66 00:03:38,400 --> 00:03:40,880 ஆம்மி, உன்னை திறப்பின் போது பார்க்கிறேன். 67 00:03:43,080 --> 00:03:46,080 ஸ்ட்ராண்டுக்கு கூட்டி போ, நண்பா, நன்றி. 68 00:03:46,800 --> 00:03:48,280 -அது ஒரு அடையாளம். -எது? 69 00:03:48,360 --> 00:03:49,760 -கொள்ளை. -திருடு. 70 00:03:49,840 --> 00:03:51,280 யாருக்கு இருப்பது தெரியும்? 71 00:03:51,400 --> 00:03:54,280 -உள்ளே யாரோ வந்து வயலினை எடுக்கிறா... -எக்ஸ்பாக்ஸும். 72 00:03:54,400 --> 00:03:56,000 எக்ஸ்பாக்ஸ் நாசமா போகட்டும். 73 00:03:56,480 --> 00:03:59,560 உனக்கு எக்ஸ்பாக்ஸ் பற்றி கவலையா? என்ன பிரச்சினை உனக்கு? 74 00:03:59,640 --> 00:04:01,760 -காப்பை நிறுத்து. -என்ன சொல்லற? 75 00:04:01,840 --> 00:04:03,280 எனக்கு நேரமாகுது. 76 00:04:03,360 --> 00:04:05,760 அமாண்டீன்! எனக்கு நேரம் இல்லை. எங்க போகிற? 77 00:04:05,840 --> 00:04:08,200 -எனக்கு நேரமாகுது. -எனக்கு இந்த மலிவான... 78 00:04:08,280 --> 00:04:10,440 -அது நல்ல கருவி! -குப்பை வேண்டாம். 79 00:04:10,520 --> 00:04:12,760 -போ. -எங்கே போகிற? இரு! 80 00:04:12,960 --> 00:04:13,800 இரு! 81 00:04:21,080 --> 00:04:22,040 நாசம்! 82 00:04:26,040 --> 00:04:27,120 திருமதி.வில்சன். 83 00:04:28,360 --> 00:04:29,520 சொல்ல எதுவும் இல்லை? 84 00:04:31,360 --> 00:04:32,360 மன்னிக்கவும், என்ன? 85 00:04:32,800 --> 00:04:33,800 மான். 86 00:04:35,160 --> 00:04:37,120 ஓ, ஆமாம். இல்லை. இல்லை. 87 00:04:38,320 --> 00:04:41,440 அது... எனக்கு தெரியல... அதுக்கு கிடைத்ததா... 88 00:04:44,640 --> 00:04:45,600 ஒரு நல்ல அடக்கம்? 89 00:04:45,680 --> 00:04:46,880 அடக்கம்? 90 00:04:47,640 --> 00:04:49,040 அது நாய் உணவு. 91 00:04:49,520 --> 00:04:54,120 எடுத்து வந்து, அரைத்து, நாய்களுக்கு உணவா கொடுத்தேன். 92 00:04:59,040 --> 00:05:01,120 அப்போ, நான் கிளம்பறேன். 93 00:05:18,600 --> 00:05:21,600 வருந்தறேன், நண்பா. நீ அவற்றை தான் வேண்டினேனு தெரியும். 94 00:05:21,680 --> 00:05:23,320 சவீனிஸை மறந்திடு, சரியா? 95 00:05:23,360 --> 00:05:26,480 ஹார்ரட்ஸ்க்கு யாரையாவது அனுப்பி சிறந்ததை வாங்கு. 96 00:05:26,560 --> 00:05:29,520 எக்ஸ்ட்ராக்டரை பார்க்க ஒரு எஞ்சினியரை வரவழை. 97 00:05:29,920 --> 00:05:30,840 சரி. 98 00:05:30,920 --> 00:05:32,240 அட சே! 99 00:05:34,520 --> 00:05:36,040 -வாசிப்பீங்களா? -மன்னிக்கவும்? 100 00:05:36,120 --> 00:05:37,080 வயலின்? 101 00:05:37,160 --> 00:05:40,000 என்ன? இது? இல்லை. அது என் துப்பாக்கி. 102 00:05:40,360 --> 00:05:42,640 இதெல்லாம் சரிவரலை என்றால். 103 00:05:44,040 --> 00:05:46,880 -ஒரெகெட்டி டார்டுஃபேட் என்றால் என்ன? -ஓரகெட்டி. 104 00:05:46,960 --> 00:05:49,920 இத்தாலியனில் அதன் அர்த்தம். "சிறிய காது." 105 00:05:50,000 --> 00:05:53,200 தென் இத்தாலிய டர்ரம் கோதுமை வைத்து செய்த முட்டையில்லா பாஸ்டா 106 00:05:53,280 --> 00:05:56,880 கூட க்ரெமினி மஷ்ரூம், அஸ்பாரகஸ், பார்மிஜியானோ-ரெஜ்ஜியானோ, கலந்து 107 00:05:56,960 --> 00:06:01,640 முடிவில் கொஞ்சம் ட்ரஃப்பில் எண்ணெய், க்ரீம் மற்றும் உரித்த ட்ரஃப்பில்கள். 108 00:06:02,400 --> 00:06:04,680 செரி வாயிடம், எச்சில் ஊருவதை நிறுத்து. 109 00:06:05,000 --> 00:06:08,400 டஸ்கனியில், மார்க்கும், நானும் ட்ரஃப்பில் வேட்டைக்கு போனோம். 110 00:06:08,480 --> 00:06:10,360 அவை சவினிஸ் இல்லையே? 111 00:06:10,440 --> 00:06:13,680 -சவினிஸ் ட்ரஃப்பிலின் கடவுள். -கேட்க அதிசயமாக இருக்கு. 112 00:06:14,040 --> 00:06:17,040 திருமதி க்ளேர்க்கு பத்து மதிப்பெண். 113 00:06:17,920 --> 00:06:19,720 அப்போ, வணிக கணக்கு. 114 00:06:19,800 --> 00:06:21,560 -ஆம். -கொஞ்சம் குறைவாக இருக்கிறது. 115 00:06:22,440 --> 00:06:24,920 உங்களுக்கு தெரியும், சவினிஸ் மலிவு இல்லை. 116 00:06:25,360 --> 00:06:27,920 ப்ரிக்ஸி, ட்ரஃப்பில்ஸ் சவினிஸாக இருக்கணும். 117 00:06:28,000 --> 00:06:29,280 கட்டாயமா வேணும். டாக்ஸி! 118 00:06:29,360 --> 00:06:32,520 எல்லாரையும் கூப்பிடு. தெரிந்தவர் எல்லாரையும் கூப்பிடு. 119 00:06:32,600 --> 00:06:34,080 சரி. சரி. 120 00:06:34,160 --> 00:06:35,280 ஹே, நண்பா. 121 00:06:37,560 --> 00:06:40,280 இம்பீரியல் க்லேஸிங் ஸெர்விஸஸ் 122 00:06:40,880 --> 00:06:42,440 அம்மா! 123 00:06:42,920 --> 00:06:45,280 க்ரெட்டா! என்ன விஷயம், அன்பே? 124 00:06:45,680 --> 00:06:48,200 -காலில் என்னமோ இருக்கு? -என்னது? 125 00:06:48,640 --> 00:06:49,640 பார்க்கலாம்... 126 00:06:50,640 --> 00:06:52,960 அது வலிக்கும் போல இருக்கு. சரி, சரி. 127 00:06:53,040 --> 00:06:54,800 போய் அதை கவனிக்கலாம். வா. 128 00:06:57,200 --> 00:06:58,160 அதோ. 129 00:07:55,360 --> 00:07:57,720 "கோகோ சுதந்திரமாக இருக்க ஏங்கினார். 130 00:07:59,000 --> 00:08:02,600 "மற்ற பெண்களை கீழே இழுத்த பொறுப்புகளிலிருந்து விடுதலை. 131 00:08:02,680 --> 00:08:06,160 "தாய்மையின் அயற்சி, தினம் தினம் அனுபவிக்கும் அன்பற்ற சலிப்பு. 132 00:08:06,600 --> 00:08:09,440 "கோகோ சொன்னாள் ஒரு பெண் இரண்டு விஷயமாதான் இருக்கணும், 133 00:08:09,520 --> 00:08:11,360 "யார் என்ன ஆக விரும்புகிறாளோ." 134 00:08:13,000 --> 00:08:13,880 லூ? 135 00:08:19,080 --> 00:08:21,520 என்ன? என்ன ஆச்சு? என்ன நடந்தது? 136 00:08:21,600 --> 00:08:22,800 ஒன்றும் ஆகல. 137 00:08:24,160 --> 00:08:25,320 எதுவும் நடக்கல. 138 00:08:26,040 --> 00:08:27,160 வந்து... 139 00:08:30,240 --> 00:08:33,000 நேற்று இரவு, நான் திரும்பிய போது, நீ இருக்கல. 140 00:08:37,000 --> 00:08:38,880 ஆம், ஒரு நடை சென்றேன், அதனால்... 141 00:08:39,000 --> 00:08:41,200 ஆனால் குழந்தைகள் தனியாக இருந்தனர். 142 00:08:43,520 --> 00:08:46,040 அவர்கள் தூங்கிவிட்டனர், நான் கதவை பூட்டினேன். 143 00:08:46,120 --> 00:08:47,640 ஆம், ஆனால் தனியாக இருந்தனர். 144 00:08:50,760 --> 00:08:52,520 உங்களுக்கு சிற்றுண்டிகள் தரலாமா? 145 00:08:53,640 --> 00:08:56,640 -இல்லை, நாங்கள் காத்து... -ஒரு கின்னெஸ் கிடைக்குமா? 146 00:09:04,600 --> 00:09:05,640 அருமையாக இருக்கு. 147 00:09:06,200 --> 00:09:08,720 -இவை சவினிஸ் இல்லை, ஆனால்... -தெரியும். 148 00:09:08,760 --> 00:09:11,280 மெனுவில் சவினிஸ் என்று சொல்கிறதே. 149 00:09:11,520 --> 00:09:12,640 அது... 150 00:09:17,840 --> 00:09:19,160 -இவற்றை பயன்படுத்து. -ஆமா? 151 00:09:20,280 --> 00:09:22,000 யாருக்கும் தெரியாது. இல்லை? 152 00:09:22,400 --> 00:09:23,640 இவை சவினிஸ். 153 00:09:23,720 --> 00:09:25,120 -இவைதான் சவினிஸ். -இப்போ. 154 00:09:25,200 --> 00:09:26,120 சரி. 155 00:09:29,200 --> 00:09:30,160 சரி. 156 00:09:34,000 --> 00:09:38,160 பெக்ஸ், வோக் எட்டாம் மேசையில் உட்கார்த்து. 157 00:09:38,240 --> 00:09:41,880 சரியா. பின் டைம்ஸ் மற்றும் வானிடி ஃபேர் ஏழு, ஒன்பதில். 158 00:09:42,000 --> 00:09:44,960 பின் மேசை 14, 17, மற்றும் 16... அது அழுக்காக இருக்கு. 159 00:09:47,200 --> 00:09:48,760 ஏன் அவனை திருமணம் செய்தாய்? 160 00:09:49,640 --> 00:09:51,000 அர்த்தமே இல்லை. 161 00:09:51,080 --> 00:09:52,080 ஏன் கூடாது? 162 00:09:52,440 --> 00:09:54,720 எனக்கு அவனை தெரியாது, 163 00:09:54,760 --> 00:09:56,640 ஆனா நீ ஆச்சரியமானவ. 164 00:09:57,600 --> 00:09:59,120 நீ யாரையும் அடையலாம். 165 00:10:05,520 --> 00:10:08,640 தயாரானதும், வெளியே. வந்து... சரியா? 166 00:10:11,480 --> 00:10:12,880 எது நல்லது, பக்கிங்ஹாம்? 167 00:10:13,000 --> 00:10:14,960 ஒன்றும் இல்லை. எதுவும் இல்லை. 168 00:10:15,040 --> 00:10:17,160 மூன்று கதவு தள்ளி கபாப் கடை, பிரமாதம். 169 00:10:17,240 --> 00:10:18,760 வந்ததற்கு நன்றி. 170 00:10:19,480 --> 00:10:20,960 செரி, க்ளேர், எப்படி இருக்கே? 171 00:10:21,040 --> 00:10:24,120 டஸ்கன் ட்ரஃப்பில் இருக்காமே. சவினிஸ் வேற. 172 00:10:24,200 --> 00:10:27,240 ஆம். எப்படி போகுதுன்னு சொல். 173 00:10:27,320 --> 00:10:28,880 எல்லாவற்றிற்கும் நன்றி. 174 00:10:29,200 --> 00:10:30,960 அம்மா! 175 00:10:32,160 --> 00:10:33,000 அப்பா. 176 00:10:33,760 --> 00:10:35,880 -வந்ததற்கு நன்றி. -நண்பா. 177 00:10:36,000 --> 00:10:38,720 -நொறுக்கு, நண்பா. -வந்ததற்கு நன்றி. 178 00:10:39,600 --> 00:10:41,640 -ஹே லூ. பாரு உன்னை. -உன்னை பார். 179 00:10:41,720 --> 00:10:43,640 நான் முற்றிலும்... 180 00:10:43,720 --> 00:10:45,400 -நல்லதிர்ஷ்டம்! -வேண்டியிருக்கும். 181 00:10:46,120 --> 00:10:48,640 டேனியல். எப்படியிருக்கே? பார்த்ததில் மகிழ்ச்சி. 182 00:10:48,760 --> 00:10:49,760 இது யார்? 183 00:10:49,840 --> 00:10:52,400 ஜே-டாக், இது என் அழகு காதலி, ப்ரீ. 184 00:10:52,840 --> 00:10:55,120 ப்ரீ, இது நம் மேஸ்ட்ரோ, ஜேமி. 185 00:10:55,560 --> 00:10:58,040 -இது உற்சாகமா இருக்கு. -அப்படியா? எனக்கில்லை. 186 00:10:58,120 --> 00:11:00,400 அதை பார், நடுங்குது. ஒரு யோசனை வேணுமா ப்ரீ? 187 00:11:00,480 --> 00:11:03,560 ஆட்டுக்குட்டி, மற்றும் லீக்ஸ் எடுத்துக்கோ. ரொம்ப விரும்புவ. 188 00:11:03,640 --> 00:11:06,520 டான், உன்னிடம் இரண்டு நிமிடம் பேசலாமா? 189 00:11:06,600 --> 00:11:09,200 பரவாயில்லையா? சட்டுன்னு. மன்னிப்பு. நன்றி. 190 00:11:09,280 --> 00:11:10,240 ஹே, நண்பா. 191 00:11:12,560 --> 00:11:17,000 பார், இதான் சொல்லணும், காலையிலே எரிச்சல் பட்டதுக்கு வருந்தறேன். 192 00:11:17,720 --> 00:11:20,280 நான்... பார் நன்றி. 193 00:11:20,360 --> 00:11:23,840 போன இரு வாரம் நீ அமாண்டீனுக்கு செய்ததற்கு நன்றி. 194 00:11:23,920 --> 00:11:25,880 முழு மனதாக, நன்றி. 195 00:11:25,960 --> 00:11:28,160 ஒரு காலத்தில் சமையல் அறையில் வேலை செய்தேன். 196 00:11:28,960 --> 00:11:31,080 இடைவெளி ஆண்டு, ஹாட்பீல்டில் ஒரு விடுதி. 197 00:11:31,160 --> 00:11:35,280 யாராவது வெட்டு பட்டாங்கன்னா, ப்ளாஸ்டர் நீல கலரில் இருக்கும். 198 00:11:37,160 --> 00:11:38,000 என்ன? 199 00:11:39,080 --> 00:11:40,960 அது உணவில் ஒரு வேளை விழுந்தால். 200 00:11:41,280 --> 00:11:43,440 நீல உணவுகள் ரொம்ப கம்மியா இருந்தன. 201 00:11:44,160 --> 00:11:45,680 நான் கூகிள் செய்தேன். 202 00:11:46,160 --> 00:11:48,960 நான் சரி மட்டும் அல்ல, அது சட்டம் கூட. 203 00:11:50,120 --> 00:11:51,840 உணவு பாதுகாப்புச் சட்டம், 1990. 204 00:11:56,240 --> 00:11:57,640 கொடு அவங்களுக்கு ஜே-டாக். 205 00:12:22,040 --> 00:12:24,560 நல்வரவு, நல்வரவு. வந்ததற்கு நன்றி. 206 00:12:25,080 --> 00:12:27,760 பியாட்ரிஸ், அற்புதமா இருக்க. 207 00:12:28,120 --> 00:12:30,920 ஜேமி, திருடு போச்சுன்னு கேள்விப்பட்டேன். 208 00:12:32,120 --> 00:12:33,280 ஆம், துரதிருஷ்டவசமாக. 209 00:12:33,360 --> 00:12:34,840 -அங்கு இருந்தாயா? -இருந்தேன். 210 00:12:34,920 --> 00:12:36,520 -நீ ஒன்றும் செய்யலையா? -நான்... 211 00:12:36,960 --> 00:12:39,840 இல்லை, நீ முற்றிலும் சரி, பியாட்ரிஸ். 212 00:12:39,920 --> 00:12:41,440 நீ சரி. நான் அங்கு இருந்தேன். 213 00:12:41,520 --> 00:12:44,760 நான் இருந்தேன் மற்றும் போதுமான அளவு மன்னிப்பு கேட்கமுடியாது. 214 00:12:44,840 --> 00:12:47,120 இன்னும் நல்லா செய்திருக்கணும். 215 00:12:47,200 --> 00:12:49,040 இன்னும் நல்லா செய்திருக்கணும். 216 00:12:49,120 --> 00:12:50,880 இல்லை. அவள் பேச்சை கேட்காதே. 217 00:12:52,040 --> 00:12:53,520 போய் வெற்றி கொள், ஜேமி. 218 00:13:01,440 --> 00:13:04,080 இங்கு கவனம் வேண்டும். 219 00:13:04,160 --> 00:13:05,240 நாசம்! 220 00:13:05,320 --> 00:13:06,480 அது எக்ஸ்ட்ராக்டர். 221 00:13:06,560 --> 00:13:09,000 சூடு தாங்கலைன்னா... இரு! 222 00:13:09,080 --> 00:13:11,000 சரி, போ, போ. 223 00:13:16,040 --> 00:13:17,400 போ, போ, போ, போ. 224 00:13:17,480 --> 00:13:19,920 தட்டு மேல் வியர்வை விழுது. திரும்ப மூடு. 225 00:13:20,000 --> 00:13:22,200 போ, காத்து வாங்கு. வேற ஆளை கூப்பிடு. 226 00:13:22,280 --> 00:13:23,120 செய்யறேன். 227 00:13:27,040 --> 00:13:29,440 பெக்ஸ் எங்கே? இதை செய்ய சொன்னேனே. 228 00:13:38,560 --> 00:13:39,840 -சரி செய்! -என்னாச்சு? 229 00:13:39,920 --> 00:13:41,800 ஒன்றும் இல்லை. கீழே போய் மகிழவும். 230 00:13:41,880 --> 00:13:44,280 -ஃபான் பெல்ட் காலி. -காரிலிருந்து எடுக்கலாம். 231 00:13:44,360 --> 00:13:46,560 - வேண்டாம்... -அது மிகப்பெரியது. பிடி. 232 00:13:46,640 --> 00:13:47,560 சரி. 233 00:13:49,680 --> 00:13:50,720 சரி. 234 00:13:51,120 --> 00:13:52,040 ஆமாம். 235 00:13:52,320 --> 00:13:53,320 ஒரு நொடி. 236 00:13:58,360 --> 00:13:59,280 இப்போ... 237 00:14:01,760 --> 00:14:03,120 ஓரு மணி நேரம் தாங்கும். 238 00:14:03,440 --> 00:14:04,400 நன்றி. 239 00:14:04,480 --> 00:14:07,280 அந்த க்ளாம்ஸ் அற்புதம். 240 00:14:07,360 --> 00:14:08,640 அவை கடல் நத்தைகள். 241 00:14:08,720 --> 00:14:11,440 பார்? எனக்கென்ன தெரியும்? கீழே பார்க்கிறேன். 242 00:14:17,240 --> 00:14:18,560 நீ எங்கிருந்தாய்? 243 00:14:18,960 --> 00:14:20,000 மொட்டை மாடியில். 244 00:14:20,880 --> 00:14:22,520 உன் ஸ்டாக்கிங்க்ஸ் காணோம். 245 00:14:23,200 --> 00:14:24,120 ஓ, ஆமாம். 246 00:14:24,920 --> 00:14:27,800 நான் செஃப்வோட உறவு வைத்தேன், அதான்... 247 00:14:28,400 --> 00:14:31,480 -அப்படியா? -ப்ரென்ச். நல்ல சமையல்காரர். 248 00:14:32,280 --> 00:14:33,360 மொட்டை மாடியிலா? 249 00:14:34,440 --> 00:14:35,480 அப்படியா? 250 00:14:35,960 --> 00:14:36,840 ஆர்டர் செய், ஜியோ 251 00:14:36,920 --> 00:14:39,960 ஒரு அன்னாசி, ஒரு பன்னா கோட்டா, ஒரு ஷார்ட்ப்ரெட். 252 00:14:41,640 --> 00:14:44,360 அவை சவினிஸ். ட்ரஃப்பிலின் கடவுள். 253 00:14:47,320 --> 00:14:48,360 காதல் செய். 254 00:14:50,320 --> 00:14:51,240 நிறுத்த வேண்டாம். 255 00:14:54,160 --> 00:14:55,440 காதல் செய், மப்பெட். 256 00:14:57,360 --> 00:14:59,200 என்ன செய்யற? நிறுத்தாதே. 257 00:14:59,560 --> 00:15:00,560 ஏன் நிறுத்தற? 258 00:15:02,560 --> 00:15:04,480 -இப்போ என்ன சொன்ன? -ஒன்றுமில்ல. 259 00:15:04,880 --> 00:15:06,120 என்ன? ஒன்றுமில்ல. 260 00:15:08,120 --> 00:15:10,720 நீ என்னை மப்பெட் என்றாய். 261 00:15:10,800 --> 00:15:13,200 இல்லை, நான் கூப்பிடலை. கூப்பிடலை. 262 00:15:14,880 --> 00:15:17,480 நான் கேட்டேன், நீ "காதல் செய். மப்பெட்," என்றாய். 263 00:15:18,520 --> 00:15:20,240 -இல்லை, சொல்லல. -நீ செய்தாய். 264 00:15:22,320 --> 00:15:24,400 -ஏன் மப்பெட்? -இது முட்டாள்தனம். 265 00:15:24,480 --> 00:15:26,320 இல்லை, பதில் சொல்லு. 266 00:15:26,920 --> 00:15:28,880 -ஏன் மப்பெட் என்றாய். -சரி, நான்... 267 00:15:28,960 --> 00:15:30,840 -அப்படியா. -வாய் தவறி வந்தது. 268 00:15:30,920 --> 00:15:33,200 -அப்போ, நீ சொன்னாய்? -கடவுளே, ஜெஃப். 269 00:15:33,280 --> 00:15:36,200 நாம் உறவு கொள்கிறோம், நீ மப்பெட்டை நினைக்கிறாயா? 270 00:15:36,280 --> 00:15:38,360 -நீ கெட்ட பெயரால் கூப்பிடுகிறாய். -எப்போ? 271 00:15:38,440 --> 00:15:39,360 நான்... 272 00:15:39,880 --> 00:15:42,920 போன கிறிஸ்துமஸ், மற்ற அறையில். என்னைசிறுக்கி என்றாய். 273 00:15:43,000 --> 00:15:45,320 -அது வேற. -எப்படி அது வேற? 274 00:15:45,960 --> 00:15:48,280 நீ என்னை அப்படியா நினக்கிறாய்? ஒரு மப்பெட்? 275 00:15:48,360 --> 00:15:49,960 இப்போ மப்பெட்டாய் இருக்கிறாய். 276 00:15:50,040 --> 00:15:52,440 -என்னால் நம்ப முடியல. -நம்பு. 277 00:15:54,360 --> 00:15:55,280 நான் மப்பெட்டா? 278 00:15:58,400 --> 00:15:59,800 ஒரு முட்டாள் மப்பெட்டா? 279 00:16:09,240 --> 00:16:12,360 இதான் கடைசி பில். இது அருமை. அருகில் இருக்கிறோம். 280 00:16:12,600 --> 00:16:14,040 பிரமாதம், இன்றிரவு. 281 00:16:15,440 --> 00:16:16,800 பிரமாதமான வேலை. 282 00:16:16,880 --> 00:16:18,520 இது தான், அருகையில்... 283 00:16:52,720 --> 00:16:55,360 " இங்கு உள்ளது, தெரியாத ஒன்று, 284 00:16:55,440 --> 00:16:58,160 "இந்த கடலில், ஒரு இனிய மர்மம் இருக்கிறது, 285 00:16:59,920 --> 00:17:02,800 அதன் மெல்லிய பயங்கர அசைவுகள் ஒரு 286 00:17:02,880 --> 00:17:05,440 மறைந்திருக்கும் ஆன்மாவை பற்றி கூறுகிறது... 287 00:17:08,200 --> 00:17:10,080 இந்த உணவகம் உன் கனவு, 288 00:17:11,200 --> 00:17:12,760 அதற்கு என் பெயர் வைத்தாய். 289 00:17:14,080 --> 00:17:15,480 நான் மறக்கவே மாட்டேன். 290 00:17:30,320 --> 00:17:31,920 அதோட முடிந்தது. 291 00:17:32,000 --> 00:17:33,320 வாழ்த்துக்கள், பாஸ். 292 00:17:33,800 --> 00:17:35,200 எல்லோரும் காத்திருக்காங்க. 293 00:17:46,240 --> 00:17:48,040 நிறுத்து, தயவு செய்து. 294 00:17:49,080 --> 00:17:51,680 உட்காருங்க. உட்காருங்க, தயவு செய்து. 295 00:17:54,960 --> 00:17:57,000 எனக்கு நாலு வயதிற்கும் போது... 296 00:17:57,080 --> 00:17:58,680 நான் மிகவும் வருந்துகிறேன். 297 00:17:58,760 --> 00:18:02,760 எங்கம்மாவுக்கு, அதோ இருக்கிறாளே, அவளுக்கு டீயும் டோஸ்டும் செய்தேன். 298 00:18:04,560 --> 00:18:08,160 டீ குளிர்ந்து, வெறும் பாலாய் இருக்க, டோஸ்ட் கருகியிருந்தது. 299 00:18:09,880 --> 00:18:13,920 ஆனால் அவள் சாப்பிட்டதிலேயே அதுதான் சிறந்த டீயும் டோஸ்டும் என்றாள். 300 00:18:14,000 --> 00:18:16,680 எனவே, அம்மா, இது உங்கள் தவறு. 301 00:18:16,760 --> 00:18:17,760 இது... 302 00:18:19,280 --> 00:18:20,440 ஆனால்... 303 00:18:21,040 --> 00:18:24,440 பார் பின்னால் நீங்கள் பார்க்கும் புகைப்படம், 304 00:18:24,520 --> 00:18:26,760 -அது என் அம்மா இல்லை. -கடவுளுக்கு நன்றி. 305 00:18:28,480 --> 00:18:29,760 அது... 306 00:18:30,920 --> 00:18:32,440 அது அமாண்டீன். 307 00:18:34,440 --> 00:18:35,400 என் மனைவி. 308 00:18:38,280 --> 00:18:41,440 இரண்டு அமாண்டீன்கள் இருக்காங்க... 309 00:18:43,160 --> 00:18:45,080 இரண்டும் சோதிக்கும். 310 00:18:46,760 --> 00:18:48,680 இரண்டுக்கும் 311 00:18:50,200 --> 00:18:52,480 நிறைய அக்கறையும் கவனிப்பும் தேவை. 312 00:18:53,680 --> 00:18:54,760 இரண்டும்... 313 00:19:08,480 --> 00:19:10,520 அமாண்டீன் அன்று சொன்னாள், 314 00:19:11,480 --> 00:19:14,280 அன்னிக்குத்தான், இல்லையா அமாண்டீன், அவள் சொன்னா... 315 00:19:16,720 --> 00:19:21,160 அமாண்டீன் சொன்னாள் வாழ்க்கை நமக்கு பிடித்ததை செய்வது பற்றி என்றாள். 316 00:19:21,240 --> 00:19:23,920 நான் நம்பறேன். அதை நான் நம்பறேன். 317 00:19:24,040 --> 00:19:25,080 நான் சந்தித்தேன்... 318 00:19:27,800 --> 00:19:29,760 சமீபத்தில் ஒருவரை சந்தித்தேன்... 319 00:19:31,200 --> 00:19:32,200 டேவ். 320 00:19:39,960 --> 00:19:41,480 டேவ் ஒரு கணக்காளர், 321 00:19:43,520 --> 00:19:45,000 ஆனால் அவரது பேரார்வம் ஸால்ஸா. 322 00:19:52,720 --> 00:19:54,760 பின்னர், ஜேசன் இருக்கிறான். 323 00:19:54,800 --> 00:20:00,200 ஜேசன் ஒரு விளம்பர... ஜேசன் ஒரு விளம்பர இயக்குனரா இருந்தான் 324 00:20:00,800 --> 00:20:03,320 அவனுக்கு மோட்டார் பைக் பிடிக்கும். 325 00:20:08,000 --> 00:20:09,320 பின் பால் இருக்கிறான். 326 00:20:12,240 --> 00:20:14,000 எனக்கு பால் யாரென்று தெரியாது. 327 00:20:17,080 --> 00:20:18,280 அமாண்டீனுக்கு தெரியும். 328 00:20:20,320 --> 00:20:25,800 அந்த மூவருக்கும் தெரியாதது, அவர்கள் இன்னொன்ற, பகிர்ந்து கொள்கிறார்கள். 329 00:20:26,440 --> 00:20:28,800 அமாண்டீன், உணவகத்துக்கும், அமாண்டீன் 330 00:20:28,880 --> 00:20:30,400 மனைவிக்கும் உள்ள வித்தியாசம், 331 00:20:30,480 --> 00:20:34,640 உணவகம் எனக்கு தெரியாமல் மூவரோடு உறவு கொள்ளலை. 332 00:20:52,560 --> 00:20:54,080 உன்னை காதலிக்கிறேன், அன்பே. 333 00:20:57,000 --> 00:20:58,200 இது உனக்காக. 334 00:22:45,840 --> 00:22:47,840 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 335 00:22:47,920 --> 00:22:49,920 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா