1 00:00:07,760 --> 00:00:11,040 உன் சோகத்தை வெளிப்படுத்த மூன்று சொற்கள் உபயோகி என்றால், 2 00:00:11,120 --> 00:00:12,240 அவை என்னவாயிருக்கும்? 3 00:00:13,240 --> 00:00:17,600 குழப்பம், கோபம், அவநம்பிக்கை. 4 00:00:18,280 --> 00:00:19,280 அவநம்பிக்கை இல்லை. 5 00:00:20,880 --> 00:00:21,920 பிரமிப்பு. 6 00:00:25,440 --> 00:00:28,840 -எனவே, கோபம், குழப்பம்... -சீற்றம். 7 00:00:30,240 --> 00:00:31,320 சீற்றம், 8 00:00:32,280 --> 00:00:34,600 கொந்தளிப்பு, திகைப்பு, 9 00:00:35,760 --> 00:00:37,840 அதிர்ச்சி, கோபம், 10 00:00:38,720 --> 00:00:40,720 மற்றும் மொத்தத்தில் ஆச்சரியம். 11 00:00:43,680 --> 00:00:44,720 அமாண்டீன், உனக்கு? 12 00:00:45,440 --> 00:00:48,320 எனக்கு மூன்று சொற்கள் இல்லை, ஏனெனில் எதுவுமில்லை. 13 00:00:48,560 --> 00:00:50,760 -வார்த்தைகள் இல்லை. -அதேதான். 14 00:00:52,000 --> 00:00:56,160 வார்த்தைகள் இல்லை. முற்றிலும் இல்லை. 15 00:00:56,240 --> 00:01:00,240 மாமல்ஸ் 16 00:01:00,880 --> 00:01:02,560 "உன் முகத்தில் வர வேண்டும்." 17 00:01:03,080 --> 00:01:05,200 இரண்டு. எண் இரண்டு போல. 18 00:01:05,800 --> 00:01:07,360 அவன் அவசரத்தில் இருப்பது போல. 19 00:01:09,200 --> 00:01:10,800 அது பால். யார் மற்றவன்? 20 00:01:10,880 --> 00:01:13,200 -டேவ். -அதென்ன முட்டாள்தனமான பெயர்? 21 00:01:13,280 --> 00:01:16,880 டேவ் பர்ரோ. ஒரு நிகழ்ச்சி நிறுவனத்தின் தலைமை கணக்காளர். 22 00:01:17,400 --> 00:01:19,520 ஒரு விபத்துக்கு பின், சிகிச்சைக்கு, டேவ் 23 00:01:19,560 --> 00:01:23,480 டஃப்னெல் பார்க்கில் கார்மெலொஸ் ஆல்-ஸ்டார் ஸால்ஸா ஃப்ரைடேயில் சேர்ந்தான். 24 00:01:23,560 --> 00:01:25,320 -அங்கு சந்தித்தனர். -நினைவிருக்கு. 25 00:01:25,400 --> 00:01:28,320 அமாண்டீன் லூவிடம் தான் ஸால்ஸா பயில்வதாக சொன்னாள். 26 00:01:28,400 --> 00:01:29,920 டேவ் வெண்டியை மணக்க போறான், 27 00:01:30,320 --> 00:01:32,760 அதனால் பண்பான ஒப்பந்தம் செய்ய அவன் தயார். 28 00:01:32,840 --> 00:01:36,200 அதாவது, என் மனைவியுடனான உறவை வெண்டியிடம் நான் சொல்ல கூடாது, 29 00:01:36,280 --> 00:01:38,880 பதிலுக்கு, என் மனைவியோடு உறவை நிறுத்துவான். 30 00:01:39,520 --> 00:01:41,800 லண்டனை விட்டு போய், புது வேலை எடுத்து 31 00:01:42,120 --> 00:01:45,280 பின் அவனும் வெண்டியும் சந்தோஷமாக இருப்பார்கள். 32 00:01:45,720 --> 00:01:47,280 அப்போ அது டேவ். 33 00:01:48,080 --> 00:01:50,400 -இந்த பால் கோமாளி பற்றி என்ன? -தெரியல. 34 00:01:51,280 --> 00:01:53,800 -அவன் யாரென்று தெரியலையா? -இல்லை. 35 00:01:53,880 --> 00:01:56,640 அப்போ என்ன செய்ய போற? அமாண்டீனை கேட்க போறையா? 36 00:01:57,680 --> 00:01:58,680 இப்போதைக்கு இல்லை. 37 00:01:59,800 --> 00:02:01,280 முழுதும் தெரியர வரை மாட்டேன். 38 00:02:01,360 --> 00:02:05,360 இன்னும் தெரிந்த பின், எதாவது செய்வேன். உண்மையில் ஜெஃப், நான்... 39 00:02:07,000 --> 00:02:09,800 என்ன செய்யப் போறேன்னு தெரியல, ஆனா நான்... 40 00:02:12,040 --> 00:02:15,720 என்னால்... என்னால் இதன் அடியை தெளிவாக பார்க்க முடியவில்லை. 41 00:02:16,600 --> 00:02:17,960 பக்கங்களை பார்க்க முடியலை. 42 00:02:18,400 --> 00:02:20,800 -நான் ரொம்ப... -பரவாயில்லை. 43 00:02:24,000 --> 00:02:24,960 எழவு. 44 00:02:27,800 --> 00:02:28,600 சரி. 45 00:02:28,720 --> 00:02:32,160 கொஞ்ச நாளுக்குதான். பேச ஆள் வேண்டும் போல இருக்கு. 46 00:02:32,280 --> 00:02:34,760 -நான் மற்ற வேலையை ஒத்திவைக்கிறேன். -நன்றி. 47 00:02:34,840 --> 00:02:38,360 -உனக்கு வேண்டிய மட்டும் இருக்கேன். -நீ எனக்கு ஒன்று செய்யணும். 48 00:02:38,440 --> 00:02:40,400 -அதென்ன? -அவளது செல்ஃபோன். 49 00:02:41,800 --> 00:02:43,360 -என்ன? -அவனை கண்டுபிடி. 50 00:02:44,280 --> 00:02:45,720 நீ பாலை கண்டுபிடி. 51 00:02:46,360 --> 00:02:50,120 என்னால் திறக்க முடியாதவை அதில் இருக்கு. திறக்க முடியாத கோப்புகள். 52 00:02:50,200 --> 00:02:51,680 -இல்லை, ஜேமி... -உள்ளே புகு. 53 00:02:51,760 --> 00:02:53,920 -ஜேமி... -உன்னால் முடியும். 54 00:02:54,000 --> 00:02:55,480 ஜெஃப், தயவு செய்து. 55 00:02:55,560 --> 00:02:58,760 என் மனைவி ஒருத்தர இல்லை, இரண்டு பேர புணர்கிறாள். 56 00:02:58,840 --> 00:03:01,640 -ஜேமி... -அவ பாஸ்வோர்ட் லோற்கா69. 57 00:03:01,720 --> 00:03:03,280 -ஜேம்... -பெரிய எழுத்துக்கள். 58 00:03:03,360 --> 00:03:07,080 உன் உதவி தேவை, ஜெஃப், சரியா? நான் மூழ்கிட்டு இருக்கேன். 59 00:03:07,160 --> 00:03:09,080 -ஹேய், கண்ணே. நலமா? -ஹாய், அப்பா. 60 00:03:09,160 --> 00:03:10,800 -ஹை. -ஹே, க்ரெடா. நல்லா போகுதா? 61 00:03:10,880 --> 00:03:12,480 -ஆம், நன்றி. -உள்ளே வரையா? 62 00:03:13,520 --> 00:03:14,960 உள்ள வா. 63 00:03:16,320 --> 00:03:19,520 ஜெஃப் மாமா, நம்ம கூட இரண்டு இரவு தங்குவார். 64 00:03:19,600 --> 00:03:20,880 எங்கே தூங்குவார்? 65 00:03:20,960 --> 00:03:23,640 -அடுத்த அறை. -குழந்தையோட அறையிலா? 66 00:03:27,680 --> 00:03:28,680 திருமதி. லூசி. 67 00:03:32,200 --> 00:03:34,560 -ஹே, திரு. லூயிஸ். -அப்போ, நீ பார்த்த இல்லையா? 68 00:03:37,000 --> 00:03:39,560 -யாரை? -காட்டுக்குள்ள, மானை. 69 00:03:39,640 --> 00:03:41,720 நுரையீரலில் சுட்டு விடப் பட்டது. 70 00:03:44,120 --> 00:03:46,920 நாய்கள அழைத்து போனதால் பார்த்திருப்பேன்னு நினைச்சேன். 71 00:03:48,560 --> 00:03:50,280 -நான் எதுவும் பார்க்கல. -சரி. 72 00:03:50,800 --> 00:03:53,920 விசித்திரமா யாரையாவது பார்த்தால், எனக்கு செய்தி அனுப்பு. 73 00:03:54,440 --> 00:03:55,440 செய்யறேன். 74 00:03:58,000 --> 00:03:59,200 அப்போ கிளம்பறேன். 75 00:04:13,600 --> 00:04:16,120 அமாண்டீன் நீ சோகத்துக்கு சிகிச்சை எடுக்கறேன்னா. 76 00:04:16,480 --> 00:04:17,880 ஏழு நிலை இருக்கு. 77 00:04:19,640 --> 00:04:22,000 மறுப்பு. குற்ற உணர்ச்சி. கோபம். 78 00:04:22,080 --> 00:04:24,440 பேரம் பேசுதல். மனத் தளர்ச்சி. 79 00:04:24,520 --> 00:04:27,240 புனரமைப்பு. ஏற்று கொள்ளுதல். 80 00:04:27,360 --> 00:04:28,640 கடந்து செல்வது. 81 00:04:29,080 --> 00:04:31,360 -அது எட்டு. -துண்டு பத்தரிகைகள் இருக்கு. 82 00:04:32,880 --> 00:04:36,680 உன் குழந்தையா தெரியல்ல என்றால் என்ன செய்யணும்னு எதுவும் சொல்லல... 83 00:04:43,360 --> 00:04:45,240 -லோற்கா69? -பெரிய எழுத்துகள். 84 00:04:56,200 --> 00:04:58,760 அக்காவா இருப்பதை சந்தோஷமா எதிர் நோக்கினேன். 85 00:04:59,320 --> 00:05:00,640 எனக்கு தெரியும். 86 00:05:07,360 --> 00:05:09,560 நாம் இன்னமும் குடும்பம்தானே? 87 00:05:12,800 --> 00:05:13,800 ஹே. 88 00:05:14,520 --> 00:05:17,240 ஹே. நிச்சயமா, அப்படித்தான். 89 00:05:18,240 --> 00:05:19,240 சரியா? 90 00:05:20,240 --> 00:05:22,480 என்னைப் பார். நிச்சயமா அப்படித்தான். 91 00:05:23,160 --> 00:05:24,240 நிச்சயமா அப்படித்தான். 92 00:05:26,480 --> 00:05:27,920 அம்மா சரியாவாங்களா? 93 00:06:14,840 --> 00:06:18,360 கடவுச்சொல்லை உள்ளிடவும் லோற்கா69 94 00:06:18,440 --> 00:06:19,760 என் ஃபோனை காணோம். 95 00:06:20,360 --> 00:06:22,360 வினோதம். சோபா பக்கம் பார்த்தியா? 96 00:06:22,760 --> 00:06:24,600 ஆமாம், எங்கும் பார்த்தேன். 97 00:06:24,680 --> 00:06:26,240 நிச்சயமா கிடைக்கும். 98 00:06:27,040 --> 00:06:28,560 நேரமாச்சு. பை. 99 00:06:28,640 --> 00:06:30,040 -பார்க்கலாம். பை. -பை. 100 00:06:50,080 --> 00:06:51,080 காலை வணக்கம். 101 00:06:54,400 --> 00:06:56,600 அமாண்டீன் 102 00:06:56,680 --> 00:06:58,960 கவனிங்க, ஒரு சால்மன், ஒரு மாட்டிறைச்சி, 103 00:06:59,040 --> 00:07:01,960 ஒரு செவிசே, ஒரு லாப்ஸ்டர், ஒரு மாஷ், ஒரு சிப். 104 00:07:02,040 --> 00:07:04,240 -கடல் பாஸுக்கு நேரம்? -ஒரு நிமிஷம். 105 00:07:04,320 --> 00:07:05,160 அலங்காரம்? 106 00:07:05,840 --> 00:07:07,920 -நேர்த்தி. -சரிந்து. 107 00:07:09,880 --> 00:07:10,920 பளபளப்பா? 108 00:07:11,720 --> 00:07:12,720 சுதந்திரம். 109 00:07:14,800 --> 00:07:15,760 கார்ட் இல்லாதது. 110 00:07:15,840 --> 00:07:17,480 என் கிட்ட ஸ்பூன் இல்லை. 111 00:07:17,560 --> 00:07:20,080 ஸ்பூன் எங்கே? ஸ்பூன் இல்லாம செய்ய முடியாது. 112 00:07:20,160 --> 00:07:22,520 நான் என்ன செய்யப் போறேன்? நன்றி. யேசுவே! 113 00:07:22,600 --> 00:07:25,080 ஓரு வார்த்தையில் அதன் தோற்றத்தை விவரிங்க. 114 00:07:25,160 --> 00:07:26,840 அது வெளிப்படையாக இருக்க வேண்டாம். 115 00:07:26,920 --> 00:07:29,040 மனதுக்கு வருவதாக இருக்கலாம். 116 00:07:29,840 --> 00:07:31,440 என்ன உணர வைக்கிறது? 117 00:07:31,520 --> 00:07:33,400 -தரம்? -சமநிலை. 118 00:07:33,480 --> 00:07:35,240 -எளிதான? -சக்தி. 119 00:07:35,320 --> 00:07:37,160 -மசாலா இருக்கா, நெல்லி? -ஆம், ஷெஃப். 120 00:07:37,240 --> 00:07:38,720 -100%? -100%. 121 00:07:38,800 --> 00:07:39,920 சரி. 122 00:07:40,000 --> 00:07:43,480 குழந்தைகள் சாப்பிட்ட பின், ரொட்டி துண்டுகளை எடுக்கலாம், 123 00:07:43,560 --> 00:07:46,160 எளிதாக இருக்கும். முடித்த பின் சுத்தம் செய்யலாம். 124 00:07:46,240 --> 00:07:47,920 அல்லது கடற்கரை போய் வந்தால்? 125 00:07:48,000 --> 00:07:49,040 மணலுக்கு? 126 00:07:49,120 --> 00:07:51,400 அல்லது நாய் கூடைக்கு. நாய் முடிக்கு. 127 00:07:51,480 --> 00:07:52,640 இழுத்துடும். 128 00:07:53,640 --> 00:07:54,680 உபயோகமா. 129 00:07:55,120 --> 00:07:56,280 ப்ளாஸ்டிக். 130 00:08:09,520 --> 00:08:11,160 போன வருட பிறந்த நாளுக்கு, 131 00:08:11,240 --> 00:08:13,040 சாட்டிரஸ்க்கு டென்னிஸ் ராக்கெட் 132 00:08:13,120 --> 00:08:15,000 இதே நிறத்தில் வாங்கினேன். 133 00:08:19,360 --> 00:08:20,360 மன்னியுங்கள். 134 00:08:29,040 --> 00:08:31,640 ஐந்து நாட்களில் திறக்கிறாய். 135 00:08:32,160 --> 00:08:34,240 இது உன் முதல் தனி உணவகம். 136 00:08:34,800 --> 00:08:36,520 எப்படியிருக்க? பதட்டமா? 137 00:08:37,520 --> 00:08:40,480 நிஜத்தில்? வயத்த கலக்குது. 138 00:08:40,520 --> 00:08:41,880 ஆம். இல்லை, நிஜமா. 139 00:08:43,760 --> 00:08:46,640 மிச்செலின் ஸ்டார் கிடைப்பத எப்படி உணருவ? 140 00:08:47,600 --> 00:08:49,200 பார், நான் சமையல்காரன். 141 00:08:50,360 --> 00:08:51,520 சமைக்க பிடிக்கும். 142 00:08:51,640 --> 00:08:54,840 ஸ்டார் பத்தியெல்லாம் தெரியறதுக்கு முன்பே எனக்கு பிடிக்கும். 143 00:08:55,480 --> 00:08:59,520 இது எனக்கு ஒரு வாய்ப்பு, ஒரு சந்தர்ப்பம் இதுவரை நான் கற்றதயெல்லாம் 144 00:08:59,600 --> 00:09:00,960 எடுத்து, "இதுதான்" 145 00:09:01,040 --> 00:09:02,760 என்று சொல்ல. 146 00:09:02,840 --> 00:09:05,880 "இதுதான் நான்" என்பது போல. 147 00:09:05,960 --> 00:09:07,480 "இது நான்." 148 00:09:09,840 --> 00:09:11,760 அப்போ, "அமாண்டீன்"? 149 00:09:12,880 --> 00:09:14,240 பெயர் எங்கிருந்து வந்தது? 150 00:09:14,320 --> 00:09:16,640 அது என் மனைவியின் பெயர். அவள் ப்ரெஞ்சு. 151 00:09:17,120 --> 00:09:19,320 -அவள் பெயரை வைத்தாயா? -அதானே சொன்னேன். 152 00:09:20,720 --> 00:09:22,840 -வருந்தறேன். -பரவாயில்லை. 153 00:09:22,880 --> 00:09:25,880 நிறைய தூங்கல. வருந்தறேன். 154 00:09:26,000 --> 00:09:27,520 -கவலைப் படாதே. -நான்... 155 00:09:28,200 --> 00:09:30,440 முரடு, சிடுசிடுப்பவன். 156 00:09:30,520 --> 00:09:32,520 முட்டாளில் ஒரு "ட" இருக்கு. 157 00:09:32,640 --> 00:09:34,640 இல்ல, இரண்டு "ட". நான் நிஜமா... 158 00:09:35,720 --> 00:09:40,840 மூன்று வார்த்தையில், அமாண்டீன் உங்களுக்கு என்னவென்று சொல்வீர்கள்? 159 00:09:44,200 --> 00:09:45,200 மூன்று வார்த்தை. 160 00:09:47,760 --> 00:09:50,520 அமாண்டீன் இங்கே... இருக்கா. 161 00:09:50,640 --> 00:09:53,360 கடவுளே. ஹே. நீ இங்கே... 162 00:09:53,440 --> 00:09:55,320 சொன்னேனே, என் ஃபோனை தொலைத்தேன். 163 00:09:55,400 --> 00:09:57,640 சரி, ஆம்... வருந்தறேன். 164 00:09:58,640 --> 00:10:02,160 -இது அமாண்டீன். அமாண்டீன் இது... -ஜேமி, உன்னிடம் பேசலாமா? 165 00:10:03,440 --> 00:10:04,600 ஆம். 166 00:10:07,520 --> 00:10:09,640 தெரபிஸ்ட் பெரிய மாற்றங்கள் கூடாதுன்னா. 167 00:10:10,160 --> 00:10:13,120 -பணம் பற்றி கவலைன்னா... -கவலைப்படல. 168 00:10:14,640 --> 00:10:16,760 அதாவது, படறேன். நிச்சயமா நான்... 169 00:10:17,440 --> 00:10:18,720 அது, நான், வந்து... 170 00:10:19,160 --> 00:10:20,480 என்ன செய்யப்போற? 171 00:10:21,040 --> 00:10:23,080 நீ செய்வத நான் செய்யப் போறேன். 172 00:10:24,040 --> 00:10:27,200 -நீ செஃப் ஆகப்போறியா? -இல்லை. எனக்கு பிடித்தது. 173 00:10:28,520 --> 00:10:31,360 உனதை கண்டுபிடிச்சே. எனதை நான் கண்டுபிடிக்கணும். 174 00:10:31,440 --> 00:10:33,360 நான் இதை செய்யணும், ஜேமி. 175 00:10:34,320 --> 00:10:37,120 நான் நிச்சயமா இதை செய்யணும், 176 00:10:37,200 --> 00:10:38,640 இல்லை பைத்தியமா ஆவேன். 177 00:10:45,080 --> 00:10:48,520 என் வாழ்க்கை முழுக்க, நான் ஒன்றைதான் நம்பினேன். 178 00:10:49,280 --> 00:10:52,240 மதிப்புள்ள ஒரே விஷயம். 179 00:10:54,040 --> 00:10:57,400 அதை இழந்தால், எல்லாமே இழந்தோம்னு ஆகும். 180 00:11:01,160 --> 00:11:02,160 நான் அதை இழந்தேன். 181 00:11:05,840 --> 00:11:07,400 அதை திரும்ப பெறணும். 182 00:11:10,320 --> 00:11:11,640 என்ன? 183 00:11:13,480 --> 00:11:14,680 மாயாஜாலம். 184 00:11:24,120 --> 00:11:26,240 சே. அது மோசமான வேலை. 185 00:11:26,760 --> 00:11:27,960 நாசம். 186 00:11:48,040 --> 00:11:48,960 நல்லது. 187 00:11:49,240 --> 00:11:50,920 அது இனிய இசை. 188 00:11:52,000 --> 00:11:53,480 நல்லாருக்கு. 189 00:11:54,040 --> 00:11:56,080 -ஹே, கண்ணு. -ஹே, என்ன ஆகுது? 190 00:11:56,600 --> 00:11:58,040 ஹே, நீ ஜேமியா இருக்கணும். 191 00:11:58,520 --> 00:12:00,720 இது டான். என் புதிய ஆசிரியர். 192 00:12:01,200 --> 00:12:03,000 டான் என் வயலின் பிரமாதம் என்கிறான். 193 00:12:03,480 --> 00:12:06,080 கடவுளே. அப்போ இது இருக்கே, 194 00:12:06,160 --> 00:12:09,480 இது ஒரு லூடோவிகோ ரஷ்தாலி, ஏறத்தாழ 1870, ஜெனோவாவிலிருந்து. 195 00:12:09,560 --> 00:12:12,040 இது சமநிலையானது. வலுவானது. நம்ப முடியாதது. 196 00:12:12,120 --> 00:12:14,760 ஏதாவது வாசி. எனக்கு வாசித்ததை வாசி. 197 00:12:14,840 --> 00:12:16,120 சரி. 198 00:12:30,760 --> 00:12:34,800 இதன் மதிப்பை எடைபோட்டு, காப்பீடு செய்துக்கோ. என் காரை விட விலை உயர்ந்தது. 199 00:12:34,880 --> 00:12:37,040 இல்ல. அத நம்ப முடியறதா? 200 00:12:39,040 --> 00:12:40,600 முற்றிலும் நம்ப முடியல. 201 00:12:41,360 --> 00:12:45,200 கார்னர் கோபியா 202 00:12:45,280 --> 00:12:47,920 மதிய வணக்கம், திருமதி. கெட்டிஸ். நலமா? 203 00:12:48,000 --> 00:12:49,600 இதை திருப்பி கொடுக்கிறேன். 204 00:12:50,200 --> 00:12:53,040 சரி. எதாவது பிரச்சினையா? 205 00:12:54,800 --> 00:12:56,520 -இது முடியவே இல்லை. - ஐயோ. 206 00:12:56,600 --> 00:12:58,120 ஓ, இல்லை. 207 00:12:58,200 --> 00:12:59,760 ஓ, இல்லை. பரவாயில்லை. 208 00:12:59,840 --> 00:13:01,760 கவலை படாதீங்க. பரவாயில்லை. 209 00:13:01,840 --> 00:13:03,320 பரவாயில்லை. 210 00:13:07,440 --> 00:13:08,360 பை. 211 00:13:10,400 --> 00:13:12,920 அப்ப, என்ன நடக்குது? என்ன விஷயம்? 212 00:13:13,880 --> 00:13:15,720 அது, இல்லை, சொல்ல எதுவுமில்லை. 213 00:13:15,800 --> 00:13:18,080 -ஜெஃப் நலமா? -லண்டனில் இருக்கான். 214 00:13:18,600 --> 00:13:20,840 அவன் பிறந்த நாளுக்கு என்ன வாங்கின? 215 00:13:24,080 --> 00:13:25,640 ஓ. நாசம். நாசம். 216 00:13:38,480 --> 00:13:41,120 டீயர்ஸ் ஆஃப் தெ ஜிராஃப் 217 00:13:41,200 --> 00:13:43,640 அன் அனாடமி ஆஃப் மாம்மல்ஸ் 218 00:13:59,560 --> 00:14:01,680 அன்புள்ள ஜெஃப் ஹா... 219 00:14:04,480 --> 00:14:06,400 கோகோ சேனல் அ லைஃப் 220 00:14:14,800 --> 00:14:16,080 அட சே. 221 00:14:19,200 --> 00:14:21,680 ஹாய் லூ, இது நான். நீ எப்படி இருக்கே, 222 00:14:21,760 --> 00:14:24,280 குரங்குகள் எப்படியிருக்கு என்று விசாரிக்க. 223 00:14:24,360 --> 00:14:27,080 நேரம் கிடைக்கும் போது கூப்பிடு. நேசிக்கிறேன். பை. 224 00:14:33,400 --> 00:14:36,120 "1883 ல் கோகோ சானல் சௌமூர் என்ற சந்தை டௌனில் 225 00:14:36,200 --> 00:14:38,640 "ஏழைகள் விடுதியில் பிறந்தார்... 226 00:14:38,720 --> 00:14:40,560 "அவர் எப்போதைக்கும் மிக செல்வாக்குள்ள 227 00:14:40,640 --> 00:14:43,600 "ஃபேஷன் டிசைனர் ஆக உயர்ந்தார்... 228 00:14:43,680 --> 00:14:46,760 "ஆபஸேனில் ஆறு வருடங்கள், தைக்கும் வேலையில் இருந்தார். 229 00:14:46,840 --> 00:14:48,240 "காபரேயில் பாடினார், 230 00:14:48,320 --> 00:14:51,680 "1918 ல் சானல் மேல்மட்ட 31, ரூ காம்போனில் உள்ள கட்டிடத்தை 231 00:14:51,760 --> 00:14:53,160 "வாங்கினார். 232 00:14:53,280 --> 00:14:56,520 "1921ல், ஃபேஷன் பூடீக்கின் முன்னோடியான கடையை திறந்தார்... 233 00:14:56,600 --> 00:15:00,680 "... இளம் ஃப்ரெஞ்சு மாஜி குதிரைப்படை வீரர், நெசவு வாரிசு எடியென் பால்சன். 234 00:15:00,760 --> 00:15:03,280 "23 வயதில், சானல் பால்சனின் வைப்பாட்டியானார். 235 00:15:03,400 --> 00:15:06,440 "அவரது திருமண உடை, நுட்பமாக முக்கோண வடிவத்தில் வெட்டி 236 00:15:06,520 --> 00:15:08,800 "மேலே தைக்கப்பட்ட பாடிஸுடன் பாவாடைகளானது 237 00:15:08,880 --> 00:15:12,480 "பிரித்தெடுக்கக் கூடிய மேலாக்கும், க்ரீம் நிற வெல்வட் பூக்களுடன். 238 00:15:14,800 --> 00:15:18,040 "3,000க்கும் மேலான முத்து செக்வின்ஸுடன், 239 00:15:19,120 --> 00:15:21,600 "கோகோவின் உடை பிரமிப்புக்கும் அப்பாலிருந்தது. 240 00:15:23,520 --> 00:15:25,200 "அது பரபரப்பூட்டியது." 241 00:15:45,800 --> 00:15:48,040 சோரெல் ராவியோலி, ஸ்கை ஸ்கால்லப்ஸ், 242 00:15:48,680 --> 00:15:51,520 ரோஸ்ட் வீல் ஸ்வீட்ப்ரெட், க்வின்ஸ், வால்னட்ஸ், 243 00:15:51,920 --> 00:15:54,280 ஸ்மோக்ட் டக். மெயின் டிஷ். 244 00:15:57,000 --> 00:16:02,920 வயலின் கத்துக்க எவ்வளவு நாள் 245 00:16:03,000 --> 00:16:05,160 ஹே, ஜேமி. என்ன விஷயம்? 246 00:16:05,560 --> 00:16:06,560 ஹே. 247 00:16:15,240 --> 00:16:16,680 எப்படி போகிறா? நல்லாவா? 248 00:16:16,760 --> 00:16:19,560 ஆம்மி? நல்லா. ரொம்ப நல்லா. இது ஆரம்ப காலம்-- 249 00:16:19,640 --> 00:16:21,280 இரு, இரு, ஆம்மி யார்? 250 00:16:23,320 --> 00:16:24,960 -அமாண்டீன். -நீ "ஆம்மி" என்ற. 251 00:16:25,560 --> 00:16:27,040 -நான் சொல்லல. -சொன்னாய். 252 00:16:27,120 --> 00:16:28,320 -நான் சொல்லல. -சொன்ன. 253 00:16:28,400 --> 00:16:29,520 -சொன்னேனா? -ஆம்... 254 00:16:29,600 --> 00:16:31,720 என்ன... எழவு! 255 00:16:32,600 --> 00:16:35,000 -நான்... என்ன? ஒன்றுமில்ல. -என்னை குத்த இருந்தயா? 256 00:16:35,080 --> 00:16:37,480 -இல்லை. -அது மாதிரி இருந்தது. 257 00:16:37,560 --> 00:16:39,360 நான் ஃப்ரிட்ஜை குத்த வந்தேன். 258 00:16:40,680 --> 00:16:41,680 ஏன்? 259 00:16:46,960 --> 00:16:49,200 நிறைய அழுத்ததில் இருக்கேன், நண்பா. 260 00:16:49,280 --> 00:16:52,200 ரொம்ப அழுத்தம், அதனால... ஏன்னா... 261 00:16:52,280 --> 00:16:55,080 அப்போ சாப்பாட்டினால் ஃப்ரிட்ஜை குத்த இருந்தேன். 262 00:16:55,160 --> 00:16:57,120 ஏன்னா அது சாப்பாட்டை குறிக்கும்,... 263 00:16:58,880 --> 00:17:00,840 சரி, சரி. வந்து... 264 00:17:01,720 --> 00:17:03,920 -அடுத்த முறை முன்னாடி சொல். -செய்யறேன். 265 00:17:13,000 --> 00:17:15,080 உனக்கு மிஷலின் விருது கிடைக்க போறதா? 266 00:17:15,440 --> 00:17:16,320 ஒரு என்ன? 267 00:17:16,800 --> 00:17:18,800 -மிஷலின்... -ஸ்டார். மிஷலின் ஸ்டார். 268 00:17:18,880 --> 00:17:20,160 விருது இல்லை. ஸ்டார். 269 00:17:20,240 --> 00:17:23,680 கிடைச்சா சந்தோஷம். கிடைப்பது சந்தேகம். உன்னிடம் யார் சொன்னது? 270 00:17:23,760 --> 00:17:24,760 ஆம்மி. 271 00:17:28,960 --> 00:17:29,880 ஹலோ. 272 00:17:30,720 --> 00:17:31,880 என்ன ஆச்சு? 273 00:17:34,640 --> 00:17:37,040 தண்ணி குடிக்க வந்தேன். 274 00:17:37,240 --> 00:17:39,760 சியிலிருந்து டி சரியா செய்யறேன் நினைக்கிறேன். 275 00:17:39,800 --> 00:17:41,320 -நீ என்ன? -வா, வந்து கேள். 276 00:17:41,400 --> 00:17:44,400 கேட்கலாம். ஜேமி, பின்னால். 277 00:17:46,720 --> 00:17:47,720 பின்னால். 278 00:17:51,520 --> 00:17:53,320 அடச்சே. 279 00:17:58,240 --> 00:17:59,280 மெயின் டிஷ்கள். 280 00:18:00,400 --> 00:18:02,160 ஹாப்பி பர்த்டே, அமாண்டீன்! 281 00:18:02,920 --> 00:18:04,480 ஹாப்பி பர்த்டே, அமாண்டீன்! 282 00:18:04,560 --> 00:18:06,400 அதோ! 283 00:18:08,520 --> 00:18:11,720 இரு. மாக்ஸ், மாக்ஸ், மாக்ஸ், இதை எடுத்துக்கோ. 284 00:18:11,800 --> 00:18:12,880 ஹாப்பி பர்த்டே அமாண்டீன் 285 00:18:12,960 --> 00:18:14,800 அமாண்டீன், நகரு. சரி, தயாரா? 286 00:18:14,880 --> 00:18:16,800 தயாரா? தயாரா? தயாரா? இதோ. 287 00:18:21,640 --> 00:18:22,960 அதன் மதிப்பை எடை போட்டேன். 288 00:18:23,320 --> 00:18:24,960 -எதை? -அந்த வயலின். 289 00:18:25,560 --> 00:18:28,680 -எப்போ? -இன்று மதியம். ஒரு இடத்துக்கு நாங்க போனோம் 290 00:18:29,000 --> 00:18:30,240 -"நாங்க"? -நானும் டானும். 291 00:18:30,320 --> 00:18:32,720 -டான் கூட போனியா? -எவ்வளவுன்னு சொல்லு? 292 00:18:32,800 --> 00:18:34,240 -தெரியல. -சும்மா சொல்லு. 293 00:18:34,320 --> 00:18:36,440 -எங்க ஆரம்பிக்கன்னு தெரியல. -யூகி. 294 00:18:38,560 --> 00:18:39,880 -ஐந்து ஆயிரம். -இன்னும். 295 00:18:39,960 --> 00:18:41,160 -பத்து ஆயிரம். -இல்லை. 296 00:18:41,240 --> 00:18:42,680 -இருபது ஆயிரம். -அருகில். 297 00:18:42,760 --> 00:18:43,680 சொல்லிடேன். 298 00:18:46,440 --> 00:18:48,560 60 லிருந்து 70,000. 299 00:18:48,640 --> 00:18:51,240 -அது நம்பமுடியாதது. -பைத்தியகாரத்தனம். 300 00:18:51,400 --> 00:18:54,560 டான் சொல்லறான் இரு நூறு தான் பாக்கி இருக்கு. 301 00:18:54,640 --> 00:18:55,880 -சொன்னானா? -ஆம். 302 00:18:55,960 --> 00:18:57,760 -நாம் அதை காப்பீடு செய்யணும். -ஆம். 303 00:18:58,320 --> 00:18:59,320 நாம் செய்யணும். 304 00:19:02,800 --> 00:19:06,560 க்வீன் எலிசபெத் ஹாலில் நாளை இரவு டான்க்கு கச்சேரி இருக்கு. 305 00:19:06,640 --> 00:19:07,520 ஜெஃப் எதோ கண்டுபிடித்தேன். 306 00:19:07,560 --> 00:19:10,240 -அப்படியா? -அவன் தான் முதல் வயலினிஸ்ட். 307 00:19:10,320 --> 00:19:13,920 முதல் வி தான் கான்சர்ட் மாஸ்டர், அதனால டான் கான்சர்ட் மாஸ்டர். 308 00:19:14,000 --> 00:19:15,000 என்ன? 309 00:19:16,200 --> 00:19:17,920 -போக விருப்பமா? -விரும்புவேன். 310 00:19:18,000 --> 00:19:18,880 உணவகம். காலை 11 மணி. 311 00:19:18,960 --> 00:19:20,400 இரண்டு மணி நேரம்தான். 312 00:19:20,480 --> 00:19:23,080 கொஞ்ச நேரம் வெளியே வருவது உனக்கு நல்லது. 313 00:19:23,800 --> 00:19:24,920 சரி, நல்லது. 314 00:19:38,040 --> 00:19:38,920 ஹே. 315 00:19:39,320 --> 00:19:40,560 பின்னால வா. 316 00:19:41,280 --> 00:19:43,320 ப்ரிக்ஸி, அதை கொஞ்சம் எனக்காக பாரு? 317 00:19:44,200 --> 00:19:46,440 -ஹே. எப்படி போகுது? -நல்லா. 318 00:19:46,960 --> 00:19:48,400 -நல்லது. -என்னது? 319 00:19:48,480 --> 00:19:50,240 ஒரு வீடியோ. நல்லா இல்ல. 320 00:19:55,880 --> 00:19:58,240 -போடு. -ஜேமி, நீ இதை பார்க்க வேண்டாம். 321 00:19:58,320 --> 00:19:59,520 -அதை போடு. -நிச்சயமாவா? 322 00:19:59,560 --> 00:20:01,560 ஆம். போடு. இப்ப போடு. 323 00:20:08,320 --> 00:20:12,400 -நான் எங்கே இருக்கணும்? -நான் எங்கே இருக்கணும்? 324 00:20:42,240 --> 00:20:43,480 ஜேம்... 325 00:20:45,800 --> 00:20:49,720 வோக், வானிடி ஃபேர் மற்றும் த டைம்ஸ் முதல் நாள் இரவு வர்றாங்களாம். 326 00:20:51,720 --> 00:20:52,560 நன்றி. 327 00:21:02,880 --> 00:21:04,240 அப்போ அதுதான் பால். 328 00:21:05,280 --> 00:21:06,280 இல்லை. 329 00:21:07,320 --> 00:21:08,320 அது ஜேஸன். 330 00:21:09,200 --> 00:21:11,280 ஜேசன் பர்க்ஸ், வணிகத் துறை இயக்குனர். 331 00:21:11,720 --> 00:21:13,920 எடின்பர்ரோவில் ஒரு மாநாட்டில் சந்தித்தனர். 332 00:21:14,000 --> 00:21:16,000 அவர்கள் ஒரே ஹோட்டலில் இருந்தனர். 333 00:21:18,880 --> 00:21:19,920 அப்போ, பால் இல்லை? 334 00:21:23,000 --> 00:21:24,000 அல்லது டேவ்? 335 00:21:29,800 --> 00:21:30,800 ஜேசன்? 336 00:21:37,000 --> 00:21:38,800 -அவன் எண் அதில் இருக்கா? -ஆம். 337 00:21:38,920 --> 00:21:40,320 -கூப்பிடு. -என்னால் முடியாது. 338 00:21:40,400 --> 00:21:41,320 -முடியும். -ஜேமி. 339 00:21:41,400 --> 00:21:42,800 -முடியும். -முடியாது. 340 00:21:42,880 --> 00:21:43,720 ஏன் முடியாது? 341 00:21:45,800 --> 00:21:48,560 ஸ்டோன்ஹெஞ் அருகே அவன் ஏ-305 ல் 342 00:21:49,280 --> 00:21:51,600 ஒரு செல்ஃபி எடுத்தான், பின்னே ஹெஞ்சோட, 343 00:21:51,680 --> 00:21:54,280 எதிரில் வந்த ஒகாடோ வான் மீது இடித்தான். 344 00:21:54,360 --> 00:21:56,760 வில்ட்ஷைர் கெஜெட் அண்ட் ஹெரால்டில் வந்தது. 345 00:21:56,840 --> 00:21:57,680 நல்லது. 346 00:21:58,760 --> 00:22:01,080 உடம்பில் எல்லா எலும்பும் உடஞ்சதுன்னு நம்பறேன். 347 00:22:01,160 --> 00:22:02,000 இல்லை, அதில்ல. 348 00:22:02,080 --> 00:22:05,120 அவன் தலை தனியாக வந்து அதை கண்டு பிடிக்க பல வாரம் 349 00:22:05,200 --> 00:22:07,760 ஆனதுன்னு நம்பறேன். கண்டு பிடிக்காம போயிருக்கணும். 350 00:22:07,840 --> 00:22:11,640 எங்கேயாவது ஒரு எலி குடும்பத்தோட அழுகிண்டு இருக்கணும்... 351 00:22:23,760 --> 00:22:27,040 ஜேசன் ஆடம் பர்க் - 1984 - 2020 எப்போதும் நம் இதயங்களில் 352 00:22:35,920 --> 00:22:39,240 அதை டெவனுக்கு எடுத்து போய் அக்கு வேறா பிரி. 353 00:22:39,320 --> 00:22:42,960 எனக்கு எல்லாம் தெரியணும். அஞ்சா, ஏழா 354 00:22:43,760 --> 00:22:44,880 12 ஆனு தெரியணும்? 355 00:22:44,960 --> 00:22:47,200 எனக்கு எல்லாம் தெரியணும், சரியா? 356 00:22:48,520 --> 00:22:49,520 ஜேமி, நீ... 357 00:22:51,360 --> 00:22:52,640 உன் செருப்பை மறந்தாய். 358 00:22:56,040 --> 00:22:57,440 நீ நலம்தான் நண்பா. 359 00:23:01,440 --> 00:23:02,480 ஜேமி! 360 00:23:18,040 --> 00:23:19,760 "ஒரு சிறிய தையல்காரியாகவே, 361 00:23:20,160 --> 00:23:22,240 "அவளின் தையல்கள் அவளை தனித்து காட்டின. 362 00:23:22,600 --> 00:23:24,320 "பிளவு தையல், தண்டு தையல், 363 00:23:24,400 --> 00:23:26,240 "சாடின் தையல், ப்ரெஞ்சு ஹெம். 364 00:23:26,560 --> 00:23:28,480 "கோகோ விரைவில் எல்லாவற்றையும் கற்றாள். 365 00:23:28,960 --> 00:23:32,680 ஒவ்வொரு மடிப்புக்கும், தையலுக்கும், அவள் கொடுத்த அந்த கவனம், 366 00:23:32,760 --> 00:23:34,880 "அவளை சிறப்பானவளாக ஆக்கும். 367 00:23:34,960 --> 00:23:35,920 "மேதாவித்தனம். 368 00:23:37,040 --> 00:23:39,720 "தன் காலம் மட்டும் அல்ல, எல்லா காலத்திற்கும்." 369 00:24:27,280 --> 00:24:28,240 அதோ... 370 00:24:29,480 --> 00:24:30,480 வாழ்த்துக்கள். 371 00:24:31,160 --> 00:24:34,400 -நல்லா செஞ்ச. -பிரமாதம். பிடித்தது. 372 00:24:34,480 --> 00:24:36,400 ஒரு பானம் அருந்தலாமா? 373 00:24:36,480 --> 00:24:37,480 நாங்க விரும்புவோம். 374 00:24:37,560 --> 00:24:39,680 ஆனா குழந்தை பார்த்துக்கறவ இருக்கா... 375 00:24:40,800 --> 00:24:42,080 நீ வீடு திரும்பேன்? 376 00:24:42,160 --> 00:24:44,840 டானியுடன் பானம் அருந்திட்டு, வீட்டுக்கு வர்றேன். 377 00:24:46,320 --> 00:24:47,320 பின்னால், ஜே. 378 00:24:49,160 --> 00:24:50,160 -நன்றி. -கிறுக்கு. 379 00:24:50,240 --> 00:24:52,480 நீ அப்படி எப்படி வாசிக்கரன்னு தெரியல. 380 00:25:21,320 --> 00:25:23,240 -எப்படி இருந்தது? -ஆம். 381 00:25:24,040 --> 00:25:25,280 பிரமாதமா இருந்தது. 382 00:25:58,920 --> 00:25:59,920 லூ? 383 00:28:45,680 --> 00:28:47,680 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 384 00:28:47,760 --> 00:28:49,760 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா