1 00:00:24,600 --> 00:00:26,520 -நாம் தவறவிடப் போகிறோம். -எதை? 2 00:00:26,600 --> 00:00:28,400 -சூரிய அஸ்தமனம். -வேகமாக போ. 3 00:00:28,480 --> 00:00:29,800 இந்த சாலைகளை பார்த்தாயா? 4 00:00:29,880 --> 00:00:33,120 வலைத்தளத்தில், ஒரு ஜோடி, சூடு தொட்டியில் ஷாம்பெயின் 5 00:00:33,200 --> 00:00:35,840 பருகியபடி அஸ்தமனத்தை பார்க்கிறார்கள். அது நாம். 6 00:00:35,920 --> 00:00:37,760 -நாம் இறந்தால்? -சுற்றிலும் பார். 7 00:00:37,840 --> 00:00:39,320 -நான் பார்ப்பது... -இதைவிட... 8 00:00:39,400 --> 00:00:41,600 சிறந்த வழியில் போக முடியுமா? 9 00:00:41,680 --> 00:00:45,480 அந்த செங்குத்தான பாறையிலிருந்து, விழுந்து 800 அடி உருண்டு, பற்றி எரிந்தால் 10 00:00:45,560 --> 00:00:47,640 நாம் தான் சிறப்பான ஜோடியாக இருப்போம். 11 00:00:48,680 --> 00:00:49,640 சரி, இரு. 12 00:00:55,320 --> 00:00:59,200 மாமல்ஸ் 13 00:01:00,680 --> 00:01:02,080 சரி, இரு. 14 00:01:05,440 --> 00:01:06,840 -எது? -தெரியாது. 15 00:01:06,920 --> 00:01:09,560 நீல குடிலா இல்லை மற்றதான்னு நினைவில்லை. 16 00:01:09,680 --> 00:01:11,560 -சிக்னல் இல்லை. -அதுவாயிருக்கலாம். 17 00:01:11,640 --> 00:01:13,440 -சீக்கிரம், போ, ஆனா கவனமா! -சரி! 18 00:01:15,640 --> 00:01:17,560 நேரமில்லை! என்ன பண்ற? 19 00:01:18,040 --> 00:01:20,440 நேரமில்லை! வா, உள்ளே இறங்கு. 20 00:01:20,520 --> 00:01:22,600 -இறங்க முடியலை! -சூடு தொட்டியில் இறங்கு. 21 00:01:27,200 --> 00:01:28,280 -சரி. -சரி. 22 00:01:32,000 --> 00:01:33,680 செய்திட்டோம்! 23 00:01:34,040 --> 00:01:35,320 அதை பாரு. 24 00:01:36,760 --> 00:01:37,920 அப்போ, 25 00:01:39,800 --> 00:01:43,520 துணி எடுத்து வைக்கணுமா இல்லை காதல் செய்திட்டு எடுத்து வைப்போமா? 26 00:01:46,280 --> 00:01:47,240 ஆ. 27 00:01:49,880 --> 00:01:51,920 என் கூடவோ அல்லது சரித்தரத்தில் எந்த 28 00:01:52,000 --> 00:01:54,680 பெண்ணுடனாவது உட்காரலாமெனில், யாரை தேர்வு செய்வாய்? 29 00:01:55,400 --> 00:01:56,840 நீ, ஜேன்ஸ், மான்ஸ்ஃபீல்ட், 30 00:01:57,600 --> 00:02:01,440 மற்றும் ஃபோண்டாக்குள் போட்டிதான். 31 00:02:02,160 --> 00:02:03,200 டெப்பி ஹாரி, 32 00:02:04,240 --> 00:02:06,440 அல்லது எந்த காலத்திலும் பியான்ஸே. 33 00:02:06,520 --> 00:02:07,520 நீ? 34 00:02:11,320 --> 00:02:12,280 மார்லன் பிராண்டோ. 35 00:02:12,600 --> 00:02:15,000 ஆல்பர்ட் கமு. ரஸ்புதின். 36 00:02:15,080 --> 00:02:16,880 ரஷியாவின் சிறந்த காதல் இயந்திரம். 37 00:02:18,240 --> 00:02:20,760 பால் நியுமேன். இக்கி பாப். 38 00:02:21,520 --> 00:02:24,400 -இளம் எல்விஸ் பிரஸ்லி. -நெரிசலாகுது. 39 00:02:24,440 --> 00:02:28,680 ஹென்ரி மில்லர், ரயன் காஸ்லிங்க் மற்றும் நீ. 40 00:02:29,240 --> 00:02:31,960 இல்லை, இரு. ஸ்டீவ் மெக்வீன், ஹென்ரி மில்லர், 41 00:02:32,040 --> 00:02:35,720 ரயன் காஸ்லிங், ஓடிஸ் ரெட்டிங், பிரின்ஸ், நீ. 42 00:02:36,840 --> 00:02:39,360 இதை பற்றி நேர்மையா இருக்க முடியறது நல்லா இருக்கு. 43 00:02:40,360 --> 00:02:41,520 அவனை செய்ய வைத்தேன். 44 00:02:41,600 --> 00:02:43,560 -எழுந்திருக்கிறான். -அப்படியா? 45 00:02:45,400 --> 00:02:46,760 -உணர்கிறாயா? -ஆம். 46 00:02:47,640 --> 00:02:49,080 அவனுக்கு நம்மை பிடிக்குமா? 47 00:02:49,160 --> 00:02:50,240 முதலில். 48 00:02:51,000 --> 00:02:52,920 பின் சங்கடப்படுவான். 49 00:02:53,400 --> 00:02:54,480 பின் வெறுப்பான். 50 00:02:54,800 --> 00:02:57,240 கொஞ்ச நாளுக்கு பின் மறுபடியும் பிடிக்கும். 51 00:02:57,320 --> 00:02:58,320 ஆனால் ரொம்ப இல்லை. 52 00:02:58,400 --> 00:03:02,120 நாம் போன பின், கொஞ்சம் வருந்திவிட்டு, நம்மை மறந்து விடுவான். 53 00:03:02,920 --> 00:03:05,000 திருமண தின வாழ்த்துக்கள். 54 00:03:22,560 --> 00:03:23,720 இதை கேள். 55 00:03:23,800 --> 00:03:26,520 "ஓய்வின் உச்சத்தை தேடுகிறீர்களா? 56 00:03:26,600 --> 00:03:30,120 ப்ளிமத்லிருந்து சோனியா, தகுதி பெற்ற மாஸ்யூஸ், 57 00:03:30,200 --> 00:03:34,920 சூடான கல், ஸ்வீடிஷ் அல்லது ஆழ் திசு மஸாஜ் தருவாள், 58 00:03:35,000 --> 00:03:38,120 ரெய்கி மற்றும்-அல்லது காது குடைவது 59 00:03:38,200 --> 00:03:39,600 "75 பவுண்ட்கள் ஆரம்பித்து." 60 00:03:39,680 --> 00:03:41,080 -செய்வோமா? -செய்! 61 00:03:41,160 --> 00:03:42,160 சரி. 62 00:03:45,760 --> 00:03:47,840 ப்ளிமத்திலிருந்து சோனியா... 63 00:03:48,920 --> 00:03:51,400 இது உன் அதிர்ஷ்ட நாள். 64 00:03:53,520 --> 00:03:57,920 இரண்டு ரெய்கி மற்றும் மசாஜுகள், தயவு செய்து. 65 00:04:02,040 --> 00:04:03,040 அமாண்டீன்? 66 00:04:03,320 --> 00:04:05,840 அமாண்டீன், இங்கே வா. இங்கே ஒரு திமிங்கிலம் இருக்கு. 67 00:04:05,920 --> 00:04:08,280 கிண்டல் செய்யல. ஒரு திமிங்கலம் இருக்கு. 68 00:04:08,360 --> 00:04:10,480 வா, ஒரு திமிங்கலம் இருக்கு. 69 00:04:15,320 --> 00:04:16,520 ஹை. 70 00:04:17,840 --> 00:04:19,960 ஹலோ. அமாண்டீன்! 71 00:04:20,000 --> 00:04:22,560 ஓரு திமிங்கலம் இருக்கு, டாம் ஜோன்ஸ் இருக்கார். 72 00:04:22,640 --> 00:04:24,200 ஒரு நிஜ டாம் ஜோன்ஸ். 73 00:04:24,240 --> 00:04:25,640 -அமாண்டீன்? -ஜேமி... 74 00:04:27,800 --> 00:04:28,880 எனக்கு இரத்தபோக்கு. 75 00:04:31,600 --> 00:04:32,760 சரியாகி விடும். 76 00:04:32,800 --> 00:04:34,240 அப்படி தோணவில்லை. 77 00:04:34,360 --> 00:04:36,600 -உள்ளே வர முடியாது. -விட்டு செல்ல விரும்பல. 78 00:04:36,680 --> 00:04:38,240 இங்கே காத்திருக்க வேண்டும். 79 00:05:32,040 --> 00:05:33,040 ஹேய். 80 00:05:35,200 --> 00:05:36,120 ஹே. 81 00:05:43,920 --> 00:05:45,440 எப்படியிருக்க? 82 00:05:46,480 --> 00:05:47,600 உயர பறக்கிறேன். 83 00:05:48,560 --> 00:05:49,560 அது ஆறுதல். 84 00:05:52,640 --> 00:05:54,600 நல்லதை பார்ப்போம். 85 00:05:56,640 --> 00:05:58,720 இப்போ நம்மை வெறுக்க மாட்டான். 86 00:06:02,840 --> 00:06:03,800 ஆமாம். 87 00:06:04,440 --> 00:06:06,080 நேற்றிரவு என்ன செய்தாய்? 88 00:06:07,200 --> 00:06:08,240 நான்... 89 00:06:09,920 --> 00:06:11,040 ஸ்காட்ச் குடித்தேன். 90 00:06:12,840 --> 00:06:15,200 கூகிளில் ஆறு மணி நேரம் செலவழித்தேன். 91 00:06:17,720 --> 00:06:20,800 நீல திமிங்கலம் மற்றும், டாம் ஜோன்ஸ் பற்றி என்ன தெரிய 92 00:06:21,560 --> 00:06:23,040 இருக்கோ அதெல்லாம் தெரியும். 93 00:06:23,120 --> 00:06:24,400 நீ என்னை சோதிக்கலாம். 94 00:06:25,760 --> 00:06:27,440 பூமியில் மிகப் பெரிய மாம்மல்? 95 00:06:28,040 --> 00:06:29,360 டாம் ஜோன்ஸ். 96 00:06:30,760 --> 00:06:34,360 அவன் நாக்கு 2.7 டன் கனம். 97 00:06:35,400 --> 00:06:41,400 டாம் ஜோன்ஸின் ஆண்குறி எல்லா உயிரினத்தினும் பெரியது. பத்து அடி. 98 00:06:44,320 --> 00:06:45,440 கடவுளே, பரவாயில்லை. 99 00:06:46,840 --> 00:06:47,840 பரவாயில்லை. 100 00:06:48,800 --> 00:06:50,320 கண்ணே. 101 00:06:52,320 --> 00:06:54,640 நீ நலமா? உனக்கு என்ன தேவை? 102 00:06:54,720 --> 00:06:56,160 நாம் எல்லோரிடமும் சொல்லணும். 103 00:06:56,240 --> 00:06:58,040 -வேண்டாம், -அது நடந்தது. 104 00:06:58,120 --> 00:07:00,280 என்னிடம் எண்கள் இல்லை, கண்ணே. 105 00:07:01,520 --> 00:07:04,160 இந்தா. எல்லாரையும் கூப்பிடு. 106 00:07:04,960 --> 00:07:07,080 இறுதி சடங்கு வேணும். சடங்கில்ல... 107 00:07:07,160 --> 00:07:09,880 ஏதோ. விடை பெற ஏதோ ஒன்று. 108 00:07:09,960 --> 00:07:10,960 நிச்சயமாக. 109 00:07:20,400 --> 00:07:22,080 உன்னை அங்கே கூட்டி சென்ற போது, 110 00:07:23,280 --> 00:07:26,200 உன்னை கூட்டி போன போது, கார் பார்க்கிற்கு போனேன். 111 00:07:30,440 --> 00:07:31,920 நான் வேண்டிகொண்டேன். 112 00:07:32,000 --> 00:07:33,360 நீ கடவுளை நம்புவதில்லை. 113 00:07:33,440 --> 00:07:35,400 தெரியும். அது வெறும் பேத்தல், 114 00:07:35,480 --> 00:07:38,360 ஆனால் செய்தேன். நான் வேண்டினேன், சரியா? அது... 115 00:07:40,080 --> 00:07:43,160 குழந்தையை எடுத்துக்கலாம் ஆனால் உன்னை கூடாது என்றேன். 116 00:07:45,360 --> 00:07:47,360 அவர் உன்னை எவ்வளவு நேசித்தாலும், 117 00:07:49,320 --> 00:07:51,920 நான் உன்னை நேசிக்கும் அளவு அது கிடையாது. 118 00:07:55,440 --> 00:07:57,640 -அவர் கேட்டார். -ஆம், அவர் கேட்டார். 119 00:07:59,040 --> 00:08:00,840 அவர் இல்லை என்றாலும். 120 00:08:12,960 --> 00:08:14,040 ஹேய், அம்மா. 121 00:08:15,000 --> 00:08:18,160 இல்லை, அமாண்டீன் போனில் இருக்கேன். சிக்னல் மோசமா இருக்கு. 122 00:08:18,240 --> 00:08:19,800 அப்பா இருக்கிறாரா? 123 00:08:21,040 --> 00:08:22,920 ஒன்று சொல்ல வேண்டும். 124 00:08:31,280 --> 00:08:33,760 சொல்ல மறந்திட்டேன். மீன் வண்டி ஊருக்கு வந்தது. 125 00:08:33,800 --> 00:08:35,360 ஸ்க்விட் வாங்கினேன். 126 00:08:36,880 --> 00:08:38,000 பிரமாதம். 127 00:08:38,080 --> 00:08:41,440 பள்ளியில் இருந்தபோது ஆக்டபஸ் மீது ஒரு ப்ராஜெக்ட் செய்தேன். 128 00:08:42,120 --> 00:08:44,480 முழு வகுப்பு முன் நின்றதும், பதட்டமாகி 129 00:08:44,520 --> 00:08:47,640 நான் முதலில் சொன்னது, 130 00:08:47,760 --> 00:08:49,880 "ஒரு ஆக்டபஸ்ஸிற்கு எட்டு விரைகள். 131 00:08:50,880 --> 00:08:53,640 "கரங்கள்! கரங்கள்னு சொல்ல வந்தேன்!" 132 00:08:58,600 --> 00:09:02,640 காணாம போக வேண்டிய கணம் அது. என்னை இப்பவே எடுத்துக்கோ! 133 00:09:04,760 --> 00:09:05,840 லூ? 134 00:09:06,720 --> 00:09:07,720 லூ? 135 00:09:14,760 --> 00:09:15,960 ஒரு கப் டீ? 136 00:09:16,960 --> 00:09:18,160 நல்லாயிருக்கும். 137 00:09:23,400 --> 00:09:25,880 ஹே, லூ. இது நான். அமாண்டீன் ஃபோனில். 138 00:09:31,760 --> 00:09:33,400 நான் மிகவும் வருந்துகிறேன். 139 00:09:33,520 --> 00:09:34,840 அவ எப்படி இருக்கா? 140 00:09:34,880 --> 00:09:37,840 அவள் நல்லா இருக்கா. அதாவது பரவாயில்ல. 141 00:09:39,000 --> 00:09:40,960 நாங்க பரவாயில்ல. அது வந்து... 142 00:09:42,040 --> 00:09:43,280 சரியாகும். 143 00:09:43,360 --> 00:09:45,040 அம்மா, அப்பா கிட்ட சொன்னியா? 144 00:09:45,120 --> 00:09:46,320 இப்பத் தான் சொன்னேன். 145 00:09:49,040 --> 00:09:52,040 லூ, நான் போகணும். சிக்னல் இங்கு அவ்வளவு சரியா இல்லை. 146 00:09:52,160 --> 00:09:53,360 நேசிக்கிறேன், ஜேமி. 147 00:09:54,760 --> 00:09:55,760 நேசிக்கிறேன். 148 00:10:11,600 --> 00:10:15,040 பால் என்னாகுது கவர்சியானவளே 149 00:10:25,640 --> 00:10:26,960 எப்ப திரும்பற? திங்கள் 150 00:10:27,040 --> 00:10:28,440 உன்னை மிஸ் செய்யறேன் நானும் மிஸ் செய்யறேன் 151 00:10:28,520 --> 00:10:30,160 உன் பிட்டத்தை மிஸ் செய்கிறேன் உன் ஆண்குறியை மிஸ் செய்கிறேன். 152 00:10:30,240 --> 00:10:32,640 ஹே, நீ என் அண்டை வீட்டில் இருக்க, இல்ல? 153 00:10:33,520 --> 00:10:36,120 நான் பக்கத்து வீட்டு டாம். சந்தித்ததில் மகிழ்ச்சி. 154 00:10:36,760 --> 00:10:39,360 உன்னை பற்றி தெரியாது ஆனால் நான் திரும்ப வறேன். 155 00:10:39,520 --> 00:10:42,040 இது ஏற்கனவே தெரிந்த இடம் போல். 156 00:10:42,120 --> 00:10:44,880 இது உன் ஆன்மாவில் எழுதி வைத்தது போல் இருக்கு. 157 00:10:45,640 --> 00:10:47,120 உனக்கு எப்பவாவது புரிந்ததா? 158 00:10:49,880 --> 00:10:50,760 நல்லா இருக்கியா? 159 00:10:57,480 --> 00:10:58,960 கடவுளே! 160 00:10:59,040 --> 00:11:01,160 என்ன அது, சிப்பியோ என்னவோவா? 161 00:11:07,440 --> 00:11:08,800 டாம் ஜோன்ஸ்? 162 00:11:08,880 --> 00:11:10,200 ஆமாம். 163 00:11:52,880 --> 00:11:55,480 ஜேமி, நண்பா. நேரம் வந்தது. 164 00:11:57,560 --> 00:11:58,920 பார்க்க எப்படி இருக்கேன்? 165 00:12:02,440 --> 00:12:04,400 மூக்கு வாய்க்கு ரொம்ப அருகே இருக்கு. 166 00:12:04,480 --> 00:12:05,760 நன்றி, நண்பா. சியர்ஸ். 167 00:12:21,760 --> 00:12:23,320 உன் அன்பு வலுவானது. 168 00:12:23,800 --> 00:12:26,880 எதை செய்தாலும், இதை நினவில் வை. 169 00:12:26,960 --> 00:12:29,080 ஒருவருக்கு ஒருவர் இருக்கிறீர்கள். 170 00:12:29,440 --> 00:12:31,640 நன்றி. அதை பாராட்டுகிறேன். சியர்ஸ். 171 00:12:33,720 --> 00:12:36,840 ஃபில்ஹார்மோனி டெ பாரீயில் என் அப்பா 172 00:12:36,920 --> 00:12:39,080 முதல் வயலின் வாசித்தார். 173 00:12:39,160 --> 00:12:42,520 அமாண்டீன் சிறியவளாக இருக்கும் பொழுது, அவர் மடியில் அமர்ந்து 174 00:12:42,600 --> 00:12:44,400 அவர் மோசார்ட் வாசிப்பதை கேட்பாள். 175 00:12:45,960 --> 00:12:50,320 இது... இது உன் தாத்தாவின் வயலின். 176 00:12:52,160 --> 00:12:54,000 உன் மகனுக்கு விட்டு சென்றார். 177 00:12:55,000 --> 00:12:56,960 இப்போ அது உன் அடுத்த மகனுக்கு. 178 00:13:06,000 --> 00:13:07,720 ரொம்ப இரக்கம். நன்றி. 179 00:13:13,000 --> 00:13:16,760 நாங்க ஏன் இதை செய்தோம்னு நீங்க பலரும் யோசித்திருக்கலாம்னு தெரியும். 180 00:13:19,560 --> 00:13:23,960 ஆனால், எங்களுக்கு முக்கியம் நீங்க வந்தது, அதனால் ஒன்று சொல்ல விரும்பறேன். 181 00:13:25,080 --> 00:13:26,840 என் கணவரிடம். 182 00:13:32,240 --> 00:13:35,120 ஜேமி நீ உலகிலேயே ஒரு அற்புதமான, 183 00:13:36,760 --> 00:13:38,960 ஆழ்ந்த, வேடிக்கையான, 184 00:13:39,680 --> 00:13:41,280 கவர்ச்சியான மனிதன். 185 00:13:42,080 --> 00:13:43,280 நான் உன்னை நேசிக்கிறேன். 186 00:13:43,360 --> 00:13:46,360 உன்னுடன் இன்னும் நூறு குழந்தைகள் பெற விரும்பறேன். 187 00:13:50,240 --> 00:13:52,680 நானும் உன்னை நேசிக்கிறேன். உன்னை நேசிக்கிறேன். 188 00:13:55,880 --> 00:13:57,560 ஜேமி அமாண்டீனுக்கு. 189 00:13:57,640 --> 00:14:00,240 -ஜேமி அமாண்டீனுக்கு. -ஜேமி அமாண்டீனுக்கு. 190 00:14:09,600 --> 00:14:11,960 நான் இன்று போகலை. மோசமாக உணர்கிறேன். 191 00:14:12,040 --> 00:14:14,440 சரி, பின்னே பார்க்கலாம். 192 00:15:57,280 --> 00:15:58,760 சங்கடமாக இருக்கு. 193 00:15:58,840 --> 00:16:01,000 சங்கடம் இல்லை. அது வந்து... 194 00:16:02,720 --> 00:16:05,560 அவள் உன் சகோதரி என்பதால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. 195 00:16:06,320 --> 00:16:08,640 ஆனால், வந்து... 196 00:16:08,720 --> 00:16:10,440 அவள் ஒன்று செய்கிறாள் 197 00:16:10,520 --> 00:16:12,800 நான் பேச ஆரம்பித்து, ஒரு கதை சொல்லும் போது, 198 00:16:12,880 --> 00:16:14,960 அன்று நடந்த ஒன்றை, 199 00:16:15,040 --> 00:16:18,120 சின்ன ஒரு விஷயம். ஏதோ ஒரு பேத்தல், தெரியல. எப்படியும், 200 00:16:18,200 --> 00:16:20,440 நான் விஷயத்திற்கு வரேன் 201 00:16:21,040 --> 00:16:24,440 அவள் கவனிக்க கூட மாட்டேன் என்கிறாள். 202 00:16:24,960 --> 00:16:27,040 நான் பேசறேன் என்பது கூட அவளுக்கு தெரியல. 203 00:16:27,120 --> 00:16:31,720 அவள் எங்கோ தொலை தூரத்தில் இருக்க நான் சொல்வது பின்னணியில் இருப்பது போல் இருக்கு. 204 00:16:31,800 --> 00:16:35,320 -உன் காதலனுடன் இருந்தால்... -உனக்கு யாரவது பால்லை தெரியுமா? 205 00:16:37,880 --> 00:16:38,880 என்ன? 206 00:16:40,400 --> 00:16:42,040 ஓன்றும் இல்லை. முக்கியம் இல்லை. 207 00:16:44,480 --> 00:16:47,880 நான் நிபுணர் இல்லை ஆனால் நீயும் அமாண்டீனும் யார் கிட்டயாவது பேசணும். 208 00:16:47,960 --> 00:16:49,760 எதாவது மனச்சிகிச்சை பெறணும். 209 00:16:50,360 --> 00:16:53,400 ரொம்ப கஷ்டப் பட்டுட்டே. ஒரு வேளை அதிர்ச்சியில் இருக்கியோ. 210 00:16:53,480 --> 00:16:54,720 அதிர்ச்சியில் இருக்கேன். 211 00:16:54,800 --> 00:16:57,800 -அது சாதாரணமானது. -அதிர்ச்சி. படி அதை. 212 00:16:58,200 --> 00:16:59,040 அது என்ன? 213 00:16:59,920 --> 00:17:01,680 அதை படி. சத்தமாக. 214 00:17:08,200 --> 00:17:09,600 "பால்: எப்ப திரும்புவே? 215 00:17:11,320 --> 00:17:12,560 அமாண்டீன்: திங்கள்கிழமை. 216 00:17:13,960 --> 00:17:15,240 பால்: மிஸ் செய்கிறேன். 217 00:17:16,400 --> 00:17:20,080 அமாண்டீன்: நானும் மிஸ் செய்கிறேன். வருத்த முகம். 218 00:17:24,560 --> 00:17:26,240 "பால்: பிட்டம் மிஸ் செய்கிறேன். 219 00:17:27,680 --> 00:17:29,560 "அமாண்டீன் உன் ஆண்குறிக்கு ஏங்கறேன். 220 00:17:32,240 --> 00:17:34,520 "பால்: உன் முகத்தின் மீது வர வேண்டும். 221 00:17:36,720 --> 00:17:40,160 "அமாண்டீன்: நீ திரும்ப வந்ததும். முத்தம்." 222 00:18:15,320 --> 00:18:16,320 ஜேமி எப்படி? 223 00:18:19,760 --> 00:18:20,760 நல்லா இருப்பான். 224 00:18:32,000 --> 00:18:33,040 வா. 225 00:18:35,680 --> 00:18:37,280 நல்ல பொண்ணு. 226 00:18:43,480 --> 00:18:45,320 ஹேய், இரு. நல்ல பொண்ணு. 227 00:18:46,240 --> 00:18:47,960 இரு. 228 00:19:02,800 --> 00:19:04,040 நீ நல்லா இருக்க. 229 00:19:04,440 --> 00:19:06,480 நல்லா இருக்க. நல்ல பையன். 230 00:19:07,640 --> 00:19:08,800 நல்லா இருக்க. 231 00:19:12,680 --> 00:19:13,800 அவ்வளவுதான். 232 00:19:15,240 --> 00:19:17,000 அவ்வளவுதான். சும்மா சுவாசி. 233 00:20:03,560 --> 00:20:04,800 யாருடா நீ? 234 00:20:06,760 --> 00:20:08,640 -உட்கார். -என் வீட்டை விட்டு போ! 235 00:20:08,720 --> 00:20:10,200 நான் அமாண்டீனின் கணவன். 236 00:20:29,440 --> 00:20:31,040 சரி, இது வேடிக்கை இல்லை? 237 00:20:31,960 --> 00:20:33,240 வாழ்கையில், நாளுக்கு நாள் 238 00:20:34,640 --> 00:20:37,080 ஏதோ போயிட்டிருக்கே, 239 00:20:38,160 --> 00:20:39,440 ஒரு நிதர்சனத்தில். 240 00:20:41,720 --> 00:20:42,920 பின், திடீரென்று, 241 00:20:44,040 --> 00:20:45,920 பேரிடர் வருகிறது. 242 00:20:48,200 --> 00:20:52,000 சுற்றி பார்க்கிறாய், நீ தனியாக ஒரு பீச்சில் 243 00:20:52,440 --> 00:20:54,080 டாம் ஜோன்ஸுடன். 244 00:20:55,560 --> 00:20:56,560 என்ன? 245 00:21:04,800 --> 00:21:07,400 ஓல்ட் ப்ராம்ப்டன் ரோடில் கஃபே சீனோ. 246 00:21:09,400 --> 00:21:12,080 பெர்மோன்ட்சே தெருவில் ஹோசேயின் தபாஸ் பார். 247 00:21:13,160 --> 00:21:16,320 சமீபத்தில் சரி செய்யப்பட்ட ப்ரான்ஸஸ் ட்ரூஃப்ஃபோவின் 248 00:21:16,400 --> 00:21:19,480 400 ப்ளோஸ் அசல் ப்ரிண்டை பிஃப்ஐயில் பார்க்க ஒரு மதிய ட்ரிப். 249 00:21:23,760 --> 00:21:25,000 உபர் லக்ஸ். 250 00:21:25,880 --> 00:21:28,000 பின் இங்கு. 251 00:21:29,520 --> 00:21:31,720 இரண்டு வாரங்களாக பார்த்துகொண்டிருந்தேன். 252 00:21:32,760 --> 00:21:34,440 உன்னை பற்றி எல்லாம் தெரியும். 253 00:21:36,560 --> 00:21:39,440 எங்கு வேலை செய்கிறாய், வாழற. 254 00:21:40,440 --> 00:21:43,320 இறந்த ஜெரேனியம் அருகில் உள்ள செங்கல் அடியில் சாவி. 255 00:21:43,440 --> 00:21:45,880 திங்கள் அன்று ஸோஹோ ஸ்குவாரில் சந்தித்த 256 00:21:45,960 --> 00:21:48,560 காதலியை வாகமாமாஸ்க்கு கூட்டி சென்றது. 257 00:21:49,400 --> 00:21:50,480 வெண்டி வில்சன். 258 00:21:52,080 --> 00:21:54,280 வெண்டி நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருந்தா. 259 00:21:55,680 --> 00:21:57,480 கல்யாணம் ஆகப் போகுதா, நண்பா? 260 00:21:58,000 --> 00:22:00,360 -சரி... -என் மனைவியோடு உறவு கொண்டாய். 261 00:22:00,440 --> 00:22:02,000 -கேளு. -செய்தியா... 262 00:22:03,040 --> 00:22:06,440 இல்லை உறவு செய்யலையா? 263 00:22:09,200 --> 00:22:10,640 வெண்டியிடம் சொல்லாதே. 264 00:22:12,200 --> 00:22:13,800 -நல்லது. -தயவு செய்து. 265 00:22:14,160 --> 00:22:15,200 அப்போ செய்த. 266 00:22:18,160 --> 00:22:19,160 நல்லது. 267 00:22:22,320 --> 00:22:24,160 ஏன்னா இதில் பிரச்சினை இருக்கு. 268 00:22:26,960 --> 00:22:28,400 என் மனைவியை நேசிக்கிறேன். 269 00:22:29,720 --> 00:22:30,760 செய்கிறேன். 270 00:22:34,080 --> 00:22:37,080 அவளுக்காக எதையும் செய்யுமளவு அவளை நேசிக்கிறேன். 271 00:22:37,160 --> 00:22:40,960 உன் ஈரகசிவான, மோசமான ஃப்ளாடிற்குள் 272 00:22:41,040 --> 00:22:43,280 அத்துமீறி வந்ததை சொல்லலை. 273 00:22:46,160 --> 00:22:47,600 நான் அவளுக்காக சாவேன். 274 00:22:51,080 --> 00:22:52,320 அவளுக்காக கொலை செய்வேன். 275 00:22:53,960 --> 00:22:55,840 அதனால் உனக்கு ஒரு தேர்வு இருக்கு. 276 00:22:56,240 --> 00:22:59,160 இப்போதே இதை முடிக்கலாம், 277 00:22:59,240 --> 00:23:02,960 இனி ஒருபோதும், மீண்டும் என் மனைவியோடு பேச கூடாது, 278 00:23:04,800 --> 00:23:06,960 இல்ல அந்த இருட்டு பெட்டியை நான் உடைப்பேன். 279 00:23:08,800 --> 00:23:10,000 அது சரி, பால். 280 00:23:10,320 --> 00:23:12,880 ஹார்லீ ஸ்ட்ரீடில் டெர்மடாலஜி க்ளினிக்கில் 281 00:23:12,960 --> 00:23:16,920 வரவேற்பாளராய் இருக்கும் உன் காதலியை போய் பார்பேன். 282 00:23:20,200 --> 00:23:21,560 தேர்வு செய்யும் நேரம். 283 00:23:25,040 --> 00:23:26,520 எது செய்யப் போற, பால்? 284 00:23:29,760 --> 00:23:30,760 யாரு பால்? 285 00:24:33,320 --> 00:24:35,320 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 286 00:24:35,400 --> 00:24:37,400 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா