1 00:00:33,117 --> 00:00:34,118 கஸ். 2 00:00:34,452 --> 00:00:35,745 வழி. 3 00:00:36,370 --> 00:00:38,164 -வழி. -இங்கே வா, கண்ணா. 4 00:00:38,914 --> 00:00:39,749 வழி! 5 00:00:39,832 --> 00:00:41,083 கஸ், திரும்பி வா. 6 00:00:42,334 --> 00:00:43,335 வழி. 7 00:00:43,419 --> 00:00:44,628 கஸ், நில்லு! 8 00:00:44,712 --> 00:00:47,715 -வழி. -கண்ணே, வா! 9 00:00:47,798 --> 00:00:48,632 வழி. 10 00:00:48,716 --> 00:00:51,385 கஸ்! வேண்டாம். வேண்டாம். வேண்டாம்.கஸ். 11 00:00:51,469 --> 00:00:53,929 -வழி. வழி. -கஸ், நில்லு. 12 00:00:54,013 --> 00:00:55,848 வழி. 13 00:01:04,356 --> 00:01:05,649 பிடிச்சிட்டேனே. 14 00:01:06,066 --> 00:01:08,778 ஹே, நீ படகின் பின்னே விழுந்தால், துண்டாகிவிடுவாய். 15 00:01:08,861 --> 00:01:09,695 அது தேவையா? 16 00:01:09,779 --> 00:01:10,988 நீ துண்டுகளாவாய். 17 00:01:11,071 --> 00:01:12,531 நானல்ல. நீதான் துண்டாவாய். 18 00:01:12,615 --> 00:01:13,699 -இல்ல, நீ. -இல்ல, நீ. 19 00:01:13,783 --> 00:01:15,034 -இல்ல, நீ. -இல்ல, நீ. 20 00:01:15,117 --> 00:01:16,702 ரொம்ப நன்றி. 21 00:01:16,786 --> 00:01:17,995 நன்றி, மன்னிக்கவும். 22 00:01:18,078 --> 00:01:19,663 -பரவாயில்லை -அப்படி செய்ய கூடாது. 23 00:01:19,747 --> 00:01:23,334 நீ அப்படி ஓடக் கூடாது. இந்த படகில் கூடாது. சரியா? 24 00:01:23,417 --> 00:01:26,086 என்னோடு இரு, அப்பா. 25 00:01:26,420 --> 00:01:29,089 நாங்க படகுல இருக்கோம். நீரா இருக்கு 26 00:01:29,173 --> 00:01:30,883 ரொம்ப ஆபத்தானது. 27 00:01:31,383 --> 00:01:33,344 இல்ல, இல்ல, இல்ல, இல்ல. 28 00:01:36,430 --> 00:01:42,436 மாங்கோக் 29 00:02:31,110 --> 00:02:34,405 குழந்தைக்கு புதிய வீடு தேட ஏதாவது நல்ல நாள் பார்த்துட்டிருக்கியா? 30 00:02:34,488 --> 00:02:37,616 பலர் படிவத்தில ஒப்பமிடாம, திரும்பி வர யோசிப்பாங்க. 31 00:02:37,700 --> 00:02:40,452 எனவே, குழந்தை நீண்ட நாட்களுக்கு தங்கிவிடும். 32 00:02:40,953 --> 00:02:41,996 இப்படி, வாங்க. 33 00:02:47,251 --> 00:02:49,628 பயணத்தோட அடுத்த பகுதிக்கு சாத்தியம் 34 00:02:49,712 --> 00:02:51,964 அனாதைகளுக்கு நீங்கள் கொடுக்கும் தொடர் ஆதரவால். 35 00:02:52,047 --> 00:02:53,883 இது செய்ய விருப்பம். வந்து... 36 00:02:59,013 --> 00:03:01,640 பார், இந்த சீஸ், எதையும் யாரும் சாப்பிடல. 37 00:03:01,724 --> 00:03:04,184 எல்லார் வீட்டுலயும் நிறைய ஐரோப்பிய சீஸா 38 00:03:04,268 --> 00:03:06,145 பஃபேயில் இருப்பதை கண்டுக்கலயே? 39 00:03:08,022 --> 00:03:10,482 புராட்டா சாப்பிட்டிருக்கியா? நல்லாருக்கு. 40 00:03:10,566 --> 00:03:11,567 ஆமாம், சரியா? 41 00:03:11,650 --> 00:03:14,111 வருசக்கடைசிக்குள் நான் இத்தாலி போகணும். 42 00:03:14,194 --> 00:03:15,237 நான் போகணும். 43 00:03:15,738 --> 00:03:17,573 -என்ன சொல்றே? உன்னால முடியாது. -ஏன்? 44 00:03:18,115 --> 00:03:19,658 பொறுப்பில்லாதவ என்பதாலா? 45 00:03:20,075 --> 00:03:22,202 இந்த வருடம் இத்தாலிக்கு இருமுறை போனே. 46 00:03:22,453 --> 00:03:24,747 அதோட தாய்லாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா. 47 00:03:24,830 --> 00:03:26,332 தெரியும், ஆனா அது வேற. 48 00:03:26,415 --> 00:03:27,833 நீ பாழான செல்வந்த பிள்ளையா? 49 00:03:27,917 --> 00:03:28,751 கேவலமா பேசாதே. 50 00:03:29,168 --> 00:03:32,004 உனக்கு ஒரு தொழிலோ குறைந்த பட்சம் வேலையோ தேவை. 51 00:03:32,087 --> 00:03:33,714 வா. நண்பர்களை பார்க்க போலாம். 52 00:03:33,923 --> 00:03:36,634 நாம் அழைப்பை புரிஞ்சுகிட்டோமா தெரியல. 53 00:03:36,717 --> 00:03:40,054 தண்ணீர், மது, குழந்தைகள். ஒத்து வராதவை. 54 00:03:40,137 --> 00:03:42,806 மூழ்கி அப்படியே மூச்சு திணறுவது போலிருக்கு. 55 00:03:43,599 --> 00:03:44,600 எஸ்ஸீயோடு போறேன். 56 00:03:44,725 --> 00:03:45,976 இல்ல. இங்க நல்லா இருக்க, தேனே. 57 00:03:46,060 --> 00:03:48,437 ஒரு கோக் ஸீரோ கேட்டேன். ஆனா இது டயட் கோக். 58 00:03:48,604 --> 00:03:49,605 இது வேறு. 59 00:03:49,897 --> 00:03:51,148 எங்களை மன்னியுங்க, மேடம். 60 00:03:51,398 --> 00:03:53,275 அவர்களோடு அப்படி பேச கூடாது. 61 00:03:53,359 --> 00:03:55,819 இங்கே ரொம்ப நாளா இருக்கேன். இப்படிதான் பேசணும். 62 00:03:55,903 --> 00:03:56,737 ஆன்டி எஸ்ஸீ. 63 00:03:56,820 --> 00:03:58,113 அவன கூட்டி போறேன். 64 00:03:58,197 --> 00:03:59,615 மிக்க நன்றி, எஸ்ஸீ. 65 00:03:59,698 --> 00:04:01,617 உன்னோடு வரேன், எஸ்ஸீ. 66 00:04:01,700 --> 00:04:03,577 நல்லவேளை, உதவியாளரோட ஒத்துப் போறான். 67 00:04:03,661 --> 00:04:07,665 கஸ் பிறந்ததிலருந்தே எஸ்ஸீ எங்களோட இருக்கா. அவ எங்க குடும்பத்தில் ஒருத்தி. 68 00:04:10,793 --> 00:04:13,295 மர்சிக்கு ஹாங்காங் போக டிக்கட் வாங்க வேண்டியதாச்சு. 69 00:04:13,379 --> 00:04:16,465 அவ ஒரே வீட்டில் அம்மாவோடு வசித்தாள். 70 00:04:16,548 --> 00:04:19,426 ஹாங்காங் ரொம்ப தூரத்தில் இருப்பதால், என்னைத் தேடி வரலை. 71 00:04:20,344 --> 00:04:22,304 மன்னிக்கவும். கடமை அழைக்கிறது. 72 00:04:22,638 --> 00:04:24,473 ஹை, எப்படி இருக்க? 73 00:04:24,556 --> 00:04:26,392 -பார்க்க மகிழ்ச்சி! -அப்ப, கொலம்பியா போனியா? 74 00:04:26,475 --> 00:04:27,351 உதவித்தொகையால். 75 00:04:27,434 --> 00:04:28,852 அதிருஷ்டசாலி. 76 00:04:29,228 --> 00:04:30,771 இல்ல. நல்ல மதிப்பெண் எடுத்தேன். 77 00:04:33,357 --> 00:04:35,234 எனக்கு எல்லாம் இருக்கு, அதிர்ஷடம் தவிர. 78 00:04:36,068 --> 00:04:38,070 உண்மை. சிறிது சபிக்கப்பட்டவ. 79 00:04:38,195 --> 00:04:39,405 சபிக்கப் பட்டவளா? 80 00:04:39,697 --> 00:04:44,493 என் முகம்தான் காரணமோ, இது துரதிருஷ்டத்தின் இருப்பிடம். 81 00:04:44,910 --> 00:04:46,078 முகம் மட்டும் அல்ல. 82 00:04:46,161 --> 00:04:48,163 பதின்மவயதிலேயே அம்மா ஜாதகம் பாத்தாங்க, 83 00:04:48,330 --> 00:04:50,207 அவங்க எல்லாமே அதேதான் சொன்னாங்க. 84 00:04:50,290 --> 00:04:53,377 எனக்கு திருமணமே ஆகாது, குடும்பமே இருக்காது, அனாதையா சாவேன். 85 00:04:53,460 --> 00:04:54,670 இப்படியெல்லாம். 86 00:04:58,424 --> 00:05:00,634 உன் தம்பி கொலம்பியாவில சேந்திருக்கான்லே, ஷெல்லாக்? 87 00:05:00,759 --> 00:05:01,969 அவனை பார்க்க போறியா? 88 00:05:02,052 --> 00:05:05,180 ஆமா. அவன் இலையுதிர்காலத்தில் அங்கே போகும்போது, என் பெற்றோரோடு போவேன். 89 00:05:05,264 --> 00:05:07,641 என் நண்பன் அந்தோனியோவை அறிமுகப் படுத்தறேன். 90 00:05:07,725 --> 00:05:09,727 மென்ஹேட்டன்ல, சில அருமையான கிளப்களின் உரிமையாளன். 91 00:05:09,810 --> 00:05:11,979 -எதெல்லாம்? -அவனுடையவை... டிஎல்... 92 00:05:12,062 --> 00:05:13,647 அந்த கோடையில போனோமே, நினைவிருக்கா? 93 00:05:13,731 --> 00:05:14,773 அடேங்கப்பா... ஆம், நாம்... 94 00:05:16,442 --> 00:05:17,359 என்னது இது? 95 00:05:18,944 --> 00:05:20,070 அட கடவுளே! 96 00:05:20,821 --> 00:05:21,780 அதை செய். 97 00:05:21,864 --> 00:05:23,866 -ஃபிலெனா! -என்ன? அட.. 98 00:05:24,950 --> 00:05:26,452 அவ பைத்தியம்னு சொன்னேனே. 99 00:05:26,535 --> 00:05:28,162 படகுக்கு அடியில நீந்தட்டுமா? 100 00:05:28,245 --> 00:05:29,830 சரி. செய். நீந்து! 101 00:05:29,913 --> 00:05:31,290 -நீந்து! செய்! -நீந்து! 102 00:05:48,849 --> 00:05:52,102 எதுவும் உன் இஷடப்படி நடக்காது. 103 00:05:54,605 --> 00:05:57,107 அவ கண்ணை மூடிக் கொண்டு கிணற்றில் குதிக்குறா. 104 00:06:05,991 --> 00:06:08,077 நீ கவனமா இருக்கணும். சபிக்கப் பட்டிருக்கே. 105 00:06:08,702 --> 00:06:11,413 திருமணமே செய்துக்க மாட்ட, குடும்பமே இருக்காது. 106 00:06:12,414 --> 00:06:13,248 தனியா இறப்ப. 107 00:06:13,332 --> 00:06:16,460 ஆழம் பார்த்துதான் காலை விடணும்! அவளுக்கு எப்பவும் கெட்ட காலம்தான். 108 00:06:16,585 --> 00:06:19,338 பிறப்பிலேயே, உனக்கு சாபம்தான். உனக்கு எப்பவும் கெட்ட காலம்தான். 109 00:06:19,421 --> 00:06:23,050 அவ்ளோதான் உனக்கு. ஜாக்கிரதை. 110 00:06:23,258 --> 00:06:26,762 எதுவும் தோதுப்பட்டு வராது. இப்படிப் பட்ட துரதிருஷ்ட பெண்ணை பார்த்ததே இல்ல. 111 00:07:00,504 --> 00:07:01,672 அவ தயாரா இருக்கா. 112 00:07:06,385 --> 00:07:07,719 சரி, சரி, சரி. 113 00:07:14,268 --> 00:07:15,269 ஹே, உன்னைத்தான். 114 00:07:16,812 --> 00:07:19,022 இங்கே எப்படி வந்த? 115 00:07:19,398 --> 00:07:21,733 எவ்ளோ குட்டியா இருக்கா. 116 00:07:21,817 --> 00:07:23,819 பறவை மாதிரி சின்னதா. 117 00:07:24,903 --> 00:07:27,698 க்ளோவீ போல இல்லாது, அது குண்டா பிறந்துச்சு 118 00:07:28,198 --> 00:07:31,243 நர்சுகள் எல்லா நர்சுகளையும் கூப்பிட்டாங்க, பார்க்க. 119 00:07:32,995 --> 00:07:36,874 ஆமா, எல்லாருக்கும் குண்டு பிள்ளைய பிடிக்கும், இல்ல? 120 00:07:36,957 --> 00:07:38,834 அந்த சின்ன மணிக்கட்டுகள். 121 00:07:39,835 --> 00:07:45,215 நாங்க வீட்டுக்கு போனவுடன், அம்மா எங்களை ஒரு மாசம் வீட்டோட பூட்டிட்டாங்க. 122 00:07:45,299 --> 00:07:46,466 இல்லையா? 123 00:07:46,550 --> 00:07:48,427 தலைக்கு குளிக்க விடமாட்டாங்க, 124 00:07:48,510 --> 00:07:52,848 கசப்பு டீ, ஊசிப் போன சூப் கொடுத்தாங்க. 125 00:08:03,025 --> 00:08:04,026 பாவம். 126 00:08:05,569 --> 00:08:07,279 உனக்கு யாரும் சூப் செய்யல. 127 00:08:20,167 --> 00:08:21,084 இல்ல. 128 00:08:23,712 --> 00:08:25,839 என்ன ஆச்சு? நல்லாருக்கியா? 129 00:08:26,590 --> 00:08:27,633 இரு. 130 00:08:27,716 --> 00:08:28,717 டவல் கொண்டு வரேன்... 131 00:08:30,010 --> 00:08:31,220 இந்தா. 132 00:08:31,845 --> 00:08:33,096 என்ன ஆச்சு? 133 00:08:34,514 --> 00:08:35,349 பெரிய கதை. 134 00:08:35,432 --> 00:08:38,268 உன் துணிகள் எங்கே? 135 00:08:38,352 --> 00:08:40,437 உனக்கு வேணும்னா போய் கொண்டு வரேன். 136 00:08:41,521 --> 00:08:43,273 நான் மார்கரெட். 137 00:08:53,617 --> 00:08:56,203 -அம்மாவுக்கு வெள்ளை ஒயின். -நன்றி. 138 00:08:56,328 --> 00:08:57,913 எனக்கு இன்னும் ஒயின் குடிக்கனும்னு தோணல. 139 00:08:57,996 --> 00:09:00,332 பிறகு, மேடத்துக்கு ஸ்டிராபெர்ரியோ வேற ஏதோ கொடுங்க. 140 00:09:01,166 --> 00:09:03,001 உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா? 141 00:09:03,085 --> 00:09:04,002 வேண்டாம். நன்றி. 142 00:09:04,127 --> 00:09:05,754 -அப்படியா? -நன்றி. 143 00:09:05,837 --> 00:09:07,547 பிறகு பார்ப்போம். 144 00:09:08,173 --> 00:09:09,883 ரொம்ப, ரொம்ப பயிற்சி போல. 145 00:09:10,342 --> 00:09:11,176 பரவாயில்ல. 146 00:09:12,177 --> 00:09:13,178 உன்னை சொல்லல. 147 00:09:17,057 --> 00:09:19,184 ஹாங்காங் எனக்கு புதிய ஆரம்பம்னு பேரு. 148 00:09:19,268 --> 00:09:20,686 புதிய ஆரம்பம், நிஜமாவா? 149 00:09:20,894 --> 00:09:22,104 24 வயசுலயா? 150 00:09:22,813 --> 00:09:23,981 நீ விளையாடற. 151 00:09:24,231 --> 00:09:25,399 நியாயமே. 152 00:09:25,899 --> 00:09:26,900 "நியாயமே". 153 00:09:27,317 --> 00:09:28,652 நீ வேடிக்கையானவ. 154 00:09:29,027 --> 00:09:30,195 ஹாங்காங் பிடித்ததா? 155 00:09:30,279 --> 00:09:31,280 ஆம். 156 00:09:31,405 --> 00:09:33,240 சில நேரம் வீட்ட நினைப்பேன், ஆனா... 157 00:09:33,490 --> 00:09:35,659 த பீக்ல வசிக்கிறோம். சுத்தி அழகு காட்சி 158 00:09:35,742 --> 00:09:36,618 ஆம். 159 00:09:36,702 --> 00:09:40,872 பார்த்ததிலேயே, திறந்த கார் ஓட்டும் வழுக்கை வெள்ளையர் அதிகமாக வாழும் இடம். 160 00:09:40,956 --> 00:09:42,040 கெட்ட வார்த்தை தெரியும். 161 00:09:42,124 --> 00:09:44,584 நீ அதை சொல்ல மாட்டனு சத்தியம் செய்தாய். 162 00:09:44,751 --> 00:09:46,712 கஸ்! அம்மா முன்னாடி அப்படி சொல்லக்கூடாது. 163 00:09:46,795 --> 00:09:48,255 சொல்வேன்னு நினைக்கிறேன். 164 00:09:48,380 --> 00:09:49,881 -அத சொல்ல போறேன். -ஏய், ஏய், ஏய். 165 00:09:50,382 --> 00:09:52,551 அப்படி சொல்லவே கூடாது. அம்மா எதிரே. 166 00:09:52,634 --> 00:09:54,428 உன்னை கஷ்டப்பட்டு பாத்துக்கறாங்க. 167 00:09:54,511 --> 00:09:56,555 -எப்போதும் சொல்லக்கூடாது, சரியா? -சரி. 168 00:09:56,638 --> 00:09:57,723 சரி, சரி. 169 00:10:00,600 --> 00:10:01,560 என்ன... இரு. 170 00:10:01,643 --> 00:10:02,477 இரு. 171 00:10:04,563 --> 00:10:05,897 உடன்பிறப்புகள் உண்டா? 172 00:10:05,981 --> 00:10:07,149 ஒரே குழந்தை. 173 00:10:07,399 --> 00:10:08,400 நிஜமாவா? 174 00:10:08,692 --> 00:10:10,527 க்வீன்ஸ்ல அத்தை உணவகம் வச்சிருக்காங்க. 175 00:10:10,610 --> 00:10:13,572 அவளுக்கு அம்மா உதவி தேவை, உறவினருக்கு பொறுப்பானேன். 176 00:10:14,656 --> 00:10:15,490 குழந்தகள்னா ஆசை. 177 00:10:15,782 --> 00:10:18,577 அவங்களுக்கு அதிர்ஷ்டம். பெத்துப் போட்டுட்டே இருந்தாங்க, 178 00:10:19,161 --> 00:10:19,995 குலுக்காதே. 179 00:10:24,333 --> 00:10:25,709 பார், நீ... 180 00:10:25,792 --> 00:10:28,962 உனக்கு எப்போ உதவி தேவைன்னாலும், நான் இருப்பேன். 181 00:10:29,046 --> 00:10:31,715 எல்லோரும் சொல்லுவாங்க, ஆனா செய்யமாட்டாங்க. 182 00:10:31,798 --> 00:10:33,050 உண்மையாவே சொல்றேன். 183 00:10:33,133 --> 00:10:34,092 அதை நிறுத்து, கஸ்! 184 00:10:34,343 --> 00:10:37,304 பெரியவர்களைவிட, குழந்தைகளோடு இருக்க நல்லாருக்கும். 185 00:10:37,387 --> 00:10:38,555 ஓ, சை. 186 00:10:40,307 --> 00:10:41,350 கவலைப் படாதீங்க. 187 00:10:41,433 --> 00:10:42,976 இதுக்கெல்லாம் பயந்துட மாட்டேன். 188 00:10:59,618 --> 00:11:02,454 எஸ்ஸீ! எனக்கு எஸ்ஸீ வேணும்! 189 00:11:04,373 --> 00:11:06,500 எனக்கு எஸ்ஸீ வேணும்! 190 00:11:06,875 --> 00:11:07,959 உன்னை பிடித்தேன். 191 00:11:08,293 --> 00:11:10,587 -எஸ்ஸீ வேணும்! -இல்ல, அவ வேலையா இருக்கா. 192 00:11:10,670 --> 00:11:11,755 அம்மா பிடித்தேன். 193 00:11:11,880 --> 00:11:13,673 எனக்கு எஸ்ஸீ வேணும்! 194 00:11:13,757 --> 00:11:15,300 என்னை தூக்கிக்கோ! 195 00:11:15,384 --> 00:11:16,385 அவனுக்கு நீ தேவை. 196 00:11:16,885 --> 00:11:18,011 ஆமா, மேடம். 197 00:11:19,179 --> 00:11:20,222 இப்போ வா. 198 00:11:22,808 --> 00:11:24,518 உங்க அம்மா சொல்றதை கேட்கணும். 199 00:11:26,311 --> 00:11:27,521 எனக்கு அலுப்பா இருக்கு. 200 00:11:27,604 --> 00:11:29,439 கவலையை விடு. மாக் பிடிப்பான். 201 00:11:29,523 --> 00:11:30,565 பரவால்ல. 202 00:11:30,649 --> 00:11:31,608 அதை அதில் வை. 203 00:11:31,691 --> 00:11:33,777 -பரவால்ல, எடுத்தாச்சு. -உதவலாமா? 204 00:11:33,860 --> 00:11:35,028 -எடுத்துட்டேன். -சரி. 205 00:11:44,246 --> 00:11:45,455 ஹை, பினோட். 206 00:11:46,456 --> 00:11:47,707 ஹை, பினோட். 207 00:11:48,959 --> 00:11:50,043 எப்படியிருக்க? 208 00:11:50,127 --> 00:11:51,503 மெதுவா, கஸ். மெதுவா. 209 00:11:51,586 --> 00:11:52,421 -வா. -வா. 210 00:11:52,504 --> 00:11:53,422 வா. 211 00:12:30,792 --> 00:12:31,877 ஹே, சாம். 212 00:12:31,960 --> 00:12:32,961 சார். 213 00:12:33,503 --> 00:12:34,754 நன்றி, நண்பா. 214 00:12:48,226 --> 00:12:49,478 புது பள்ளி படங்களா? 215 00:12:51,688 --> 00:12:53,231 குழந்தைகள் வளர்ந்துட்டாங்களோ. 216 00:12:53,815 --> 00:12:54,858 வளருறாங்க, இல்ல? 217 00:12:55,275 --> 00:12:56,109 ஆமா, சார். 218 00:12:59,529 --> 00:13:00,530 இப்போ என்ன வயசு? 219 00:13:01,490 --> 00:13:02,741 ஒன்பது, ஏழு, சார். 220 00:13:02,824 --> 00:13:04,117 ஒன்பது, ஏழா? 221 00:13:04,826 --> 00:13:05,827 அடேங்கப்பா. 222 00:13:05,911 --> 00:13:06,912 காலம் பறக்குது. 223 00:13:08,288 --> 00:13:10,540 நேத்துதான் ஆறு, எட்டு போல இருக்கு. 224 00:13:17,506 --> 00:13:19,466 நீ அதிருஷ்டசாலி. குழந்தைங்க அழகு. 225 00:13:19,549 --> 00:13:20,550 நன்றி, சார். 226 00:13:21,927 --> 00:13:23,803 நாங்க குழந்தை பெற முயல்கிறோம். 227 00:13:24,804 --> 00:13:25,805 ஆமா. 228 00:13:26,681 --> 00:13:29,893 அதாவது, நான் தகப்பனாக விரும்பறேன், ஆனா, தகுதி இல்லையோ. 229 00:13:29,976 --> 00:13:31,186 ஆனா தெரியல. 230 00:13:32,521 --> 00:13:35,273 இப்ப குழந்தை பெற பார்ப்பது, காலத்தை பின்தள்ள 231 00:13:35,357 --> 00:13:38,068 என் குடும்ப உறவே இப்ப சிக்கலானது. 232 00:13:38,151 --> 00:13:39,736 அவர்களை பார்ப்பதில்லை. 233 00:13:41,112 --> 00:13:43,657 போன ஆண்டு சகோதரன் திருமணத்துக்கு போயிருக்கணும். 234 00:13:44,533 --> 00:13:45,534 ஆனா... 235 00:13:47,577 --> 00:13:49,162 எவ்வளவோ நடந்துடுச்சு. 236 00:13:51,456 --> 00:13:54,000 அப்புறம், ஹிலரியின் குடும்பம் ஒரு போர்க்களம். 237 00:13:59,464 --> 00:14:01,550 எல்லாம் மாற்றுவோம்னு ஏதோ நம்பறோம். 238 00:14:01,967 --> 00:14:02,968 ஆமா, சார். 239 00:14:19,985 --> 00:14:21,611 ஹிலரி ஸ்டார். 240 00:14:22,904 --> 00:14:24,739 -என்னோடு வாங்க.. -சரி. நன்றி. 241 00:14:41,798 --> 00:14:42,799 ஹை. 242 00:14:43,425 --> 00:14:45,051 மன்னி, தாமதமானது. 243 00:14:45,135 --> 00:14:46,094 ஹை. 244 00:14:46,177 --> 00:14:47,304 நடந்தே வந்தேன். 245 00:14:48,763 --> 00:14:50,265 சிப்பிக் கிடைக்கும். 246 00:14:50,432 --> 00:14:51,474 அது பிடிக்கும். 247 00:14:52,684 --> 00:14:54,019 எனவே, எப்படி இருந்தது? 248 00:14:54,102 --> 00:14:57,147 எல்லாம் கந்தர் கோளமாகி, மனசுடைஞ்சு போச்சு. 249 00:14:57,230 --> 00:14:58,064 என்ன? 250 00:14:58,148 --> 00:15:00,358 வாழ்த்தி, நன்றி சொல்லி, காசோலை குடுத்தா, 251 00:15:00,442 --> 00:15:02,277 கையில குழந்தைகளை ஏந்த தர்றாங்க. 252 00:15:02,360 --> 00:15:03,403 நீ ஏந்தினாயா? 253 00:15:03,486 --> 00:15:04,487 குட்டி பெண், 254 00:15:04,571 --> 00:15:06,948 ஒரு மாதத்திலேயே தத்துக்கு வந்துட்டா. 255 00:15:07,032 --> 00:15:08,033 அப்புறம், நான்... 256 00:15:08,116 --> 00:15:11,411 கிட்டத்தட்ட நாமிருவருமே ஒருவருக்கொருவர் "சை!" என்றோம். 257 00:15:11,494 --> 00:15:14,664 அதான், "இங்கே எப்படி வந்தேன்?" என்பது போன்ற, "சை." 258 00:15:14,748 --> 00:15:15,915 பாவமா இருந்தது. 259 00:15:15,999 --> 00:15:17,876 வீட்டுக்கு எடுத்துபோலாமேன்ற இரக்கமல்ல, 260 00:15:17,959 --> 00:15:20,629 எப்பவாவது உன்னேப் பாத்தா "ஒன்னா சாப்பிடலாம்" போல. 261 00:15:20,712 --> 00:15:22,672 நிச்சயமா, மற்ற பெண்கள், சொல்வேன், 262 00:15:22,756 --> 00:15:25,467 அவர்கள் கண்கள் பணித்து, சரியா பேசினாங்க. 263 00:15:25,550 --> 00:15:26,384 நாந் வந்து.. 264 00:15:26,468 --> 00:15:27,302 என்ன? 265 00:15:27,385 --> 00:15:28,970 தெரியல. நான் நான் தானே. 266 00:15:29,054 --> 00:15:31,931 நான்... நான். அது கடுப்பு. 267 00:15:32,015 --> 00:15:33,600 நாங்க அதை ஆர்டர் செய்யல. 268 00:15:33,683 --> 00:15:35,894 பதிவு, சிறப்பு ஆண்டு நிறைவுக்கு என்றாள்கள். 269 00:15:36,478 --> 00:15:38,229 -பரவால்ல. -ஹில்ஸ், எடுத்துக்க. 270 00:15:38,313 --> 00:15:39,522 வேணாம், எனக்கு வேணாம். 271 00:15:39,606 --> 00:15:41,232 இன்று சந்தோஷமா இருக்கேன், ப்ளீஸ்? 272 00:15:43,568 --> 00:15:45,820 சரி, அப்போ எடுத்துக்கறேன். நன்றி. 273 00:15:46,237 --> 00:15:47,447 உங்களுக்கு, சார்? 274 00:15:47,530 --> 00:15:49,532 இல்ல. எனக்கு இது போதும், நன்றி. 275 00:15:52,410 --> 00:15:54,537 -நானும் சிப்பி சாப்பிடுறேன். -அப்படியா? 276 00:15:55,205 --> 00:15:56,539 அப்போ, சிப்பிக்கு. 277 00:15:56,623 --> 00:15:57,749 சிப்பிக்கு. 278 00:15:57,957 --> 00:16:00,210 -அவை எப்போதும் மெனுவில் இருக்கட்டும். -ஆம். 279 00:16:02,504 --> 00:16:04,714 ஏதோ, எனக்கு மதியம் முழுக்க நம் குழந்தை பேறு 280 00:16:04,798 --> 00:16:05,799 நினைப்பும், 281 00:16:05,882 --> 00:16:09,135 இப்பதான் பார்த்து, தத்து எடுத்த குழந்தை மீது திடீரேன 282 00:16:09,219 --> 00:16:10,929 ஆனா, அவங்க தத்து எடுத்தா, எப்படி அவங்க... 283 00:16:11,012 --> 00:16:13,098 பார்த்து வியப்பாக இருக்கு. 284 00:16:13,181 --> 00:16:15,225 அந்த தருணம் அப்படிதான் இருக்கும், தெரியுமா? 285 00:16:15,308 --> 00:16:17,519 அதான், சொல்லவா? எனக்கு எப்படி தெரியும்? 286 00:16:17,602 --> 00:16:18,520 சொல்லு. 287 00:16:18,603 --> 00:16:20,480 எனக்கு ஒரு உணர்வும் வரலன்னா? 288 00:16:20,563 --> 00:16:22,482 உனக்குன்னு வரும்போது தெரியும். 289 00:16:28,363 --> 00:16:29,364 எனக்கு வருமா? 290 00:16:30,657 --> 00:16:32,617 ஆம்... பார். 291 00:16:34,494 --> 00:16:35,578 கையை கொடு. 292 00:16:36,705 --> 00:16:42,460 நமக்குக் குழந்தை கிடைத்தால், நாம் குழந்தைக்காக கஷ்டப் பட்டதெலாம் மறந்துடும். 293 00:16:43,461 --> 00:16:44,671 போதுமா? 294 00:16:45,547 --> 00:16:46,840 அடுத்த மாதம், நம் மாதம். 295 00:16:47,298 --> 00:16:48,508 விடாம முயற்சிக்கணும். 296 00:16:51,344 --> 00:16:52,345 போதுமா? 297 00:16:55,765 --> 00:16:56,766 ஆம். 298 00:16:57,434 --> 00:16:58,435 சரி. 299 00:17:06,359 --> 00:17:07,902 வேணாம், சிகப்பு உணவு பிடிக்கல. 300 00:17:07,986 --> 00:17:09,571 வேற எதாவது வேணும்! 301 00:17:09,654 --> 00:17:12,365 சிகப்பு உணவு பிடிக்கணும், பெர்ரி, கெட்சப் சிகப்பு... 302 00:17:12,449 --> 00:17:13,658 சவ் ஃபேன் மீன் கறி 303 00:17:13,742 --> 00:17:15,034 எனக்கு இது பிடிக்கல. 304 00:17:15,118 --> 00:17:16,786 சிறிது சௌ ஃபேன் சமைக்கட்டா? 305 00:17:16,870 --> 00:17:18,788 வேண்டாம்! நாம் உணவகம் நடத்தல, 306 00:17:18,872 --> 00:17:21,040 நம்மை வேலைக்காரங்க போல ஆணையிடக் கூடாது. 307 00:17:21,124 --> 00:17:23,251 -ஆனா எஸ்ஸீ நமக்கு வேலை செய்யறா. -ஹே! 308 00:17:23,334 --> 00:17:26,296 எஸ்ஸீ நமக்கு உதவ இருக்கா, உன்னை பாழாக்க இல்ல. 309 00:17:26,379 --> 00:17:28,131 உன் அம்மா சுவையான லசான்யா செய்தா, 310 00:17:28,214 --> 00:17:29,632 நீ இதை இப்ப சாப்பிடணும். 311 00:17:29,716 --> 00:17:31,926 -நாறுது. -சௌ ஃபன் சாப்பிடறேன் எஸ்ஸீ ஆன்டி. 312 00:17:32,010 --> 00:17:33,303 ஓ, கடவுளே, ஃபிலிப். 313 00:17:33,636 --> 00:17:36,765 சொல்றேன், அது என் முன்னே இருந்தா சாப்பிட மாட்டேன். 314 00:17:36,848 --> 00:17:38,892 -உன் உணவை சாப்பிடு. -எனக்கு வேண்டாம்! 315 00:17:39,976 --> 00:17:42,061 சரி, இது அபத்தமானது, கஸ். 316 00:17:42,145 --> 00:17:43,730 ஆமா, பாரு, தேனே. 317 00:17:44,147 --> 00:17:45,398 மூணு வரை எண்ணுவேன். 318 00:17:45,482 --> 00:17:47,692 ஒன்று, இரண்டு... 319 00:17:48,318 --> 00:17:49,527 இல்ல. 320 00:17:49,611 --> 00:17:50,653 ஓ, சை. 321 00:17:51,029 --> 00:17:52,530 நீ மாட்டிகிட்டே! 322 00:17:54,282 --> 00:17:56,993 நீ கொட்டி, இப்ப நான் சுத்தம் செய்யணும். 323 00:17:57,076 --> 00:17:59,746 அதனால, நீ இங்கேதான் இருக்கணும், இங்கயே! 324 00:18:00,079 --> 00:18:02,624 நான் திரும்பி வரும் வரை நகரக் கூடாது, 325 00:18:02,707 --> 00:18:03,583 புரியுதா உனக்கு? 326 00:18:16,262 --> 00:18:20,517 கஸ் 327 00:18:29,317 --> 00:18:30,902 -ஹை, கிரிஸ்டொஃபர். -ஹை. 328 00:18:33,613 --> 00:18:35,448 பினோட் புது தீனியில் எப்படி? 329 00:18:36,032 --> 00:18:38,993 அவ நல்லா ஆய் போனா, அப்படின்னா அது சரியான ஆரம்பம். 330 00:18:40,036 --> 00:18:41,329 ஆம், நிஜமா. 331 00:18:42,914 --> 00:18:45,500 வார இறுதில இதன் மேல் ஒரு கண் வைக்க முடியுமா? 332 00:18:45,583 --> 00:18:47,627 -அடடே, முடியாதே. -பறவைகளை பார்த்து மகிழ். 333 00:18:47,710 --> 00:18:48,628 நன்றி. 334 00:18:53,216 --> 00:18:54,259 கஸ்! 335 00:18:54,342 --> 00:18:55,385 இங்கே என்ன பண்ற? 336 00:18:57,262 --> 00:18:58,346 கஸ்! 337 00:18:58,429 --> 00:19:00,223 சரி, பையா, கஸ்! 338 00:19:01,516 --> 00:19:02,392 கஸ்! 339 00:19:04,102 --> 00:19:07,689 அடடே! கஸ் எங்கே போனான்? 340 00:19:14,028 --> 00:19:15,905 இதோ இருக்கான்! 341 00:19:16,739 --> 00:19:18,157 -அவனை கூட்டி போறேன். -சரி. 342 00:19:18,241 --> 00:19:20,827 -வீட்டுக்கா? நானும். -இதோ வரேன். 343 00:19:21,703 --> 00:19:23,037 -ஹே, அது யார்? -வா. 344 00:19:23,955 --> 00:19:24,956 ஹை, 345 00:19:25,039 --> 00:19:26,249 ஹை, பினோட். 346 00:19:27,667 --> 00:19:28,668 வா. 347 00:19:29,919 --> 00:19:31,796 டெய்சி, கஸ் உள்ள இருக்கானா? 348 00:19:31,880 --> 00:19:33,089 -சரி. -இல்ல. 349 00:19:34,173 --> 00:19:37,510 கஸ்! எங்கேயும் போகக்கூடாதுன்னு சொன்னேனே! 350 00:19:38,011 --> 00:19:40,221 -ஹை, நன்றி! -தரையில பாத்தேன் அவன. 351 00:19:40,346 --> 00:19:42,891 -கடவுளே, இது ஒரு நாள். -குடிக்க வேணுமா? 352 00:19:55,528 --> 00:19:56,738 உங்க ஐஸ் டீ, சார். 353 00:20:10,209 --> 00:20:12,420 குழந்தையா இருந்தப்ப எஸ்ஸீ அருமையா பண்ணா. 354 00:20:12,503 --> 00:20:15,381 இப்போ செல்லம் தந்து கெடுக்கறா, கேட்டதெல்லாம் தர்றா, 355 00:20:15,465 --> 00:20:18,426 ஒழுக்கமே இல்ல, நான் தலையிட்டா கெட்ட பேர் எனக்கு. 356 00:20:19,427 --> 00:20:21,888 அவள விட நீங்க பார்த்துக் கொண்டிருந்திருக்கணும். 357 00:20:23,932 --> 00:20:28,978 இருக்கலாம், ஆனா அவளை நாங்க போக விட முடியாது. எஸ்ஸீ எங்க குடும்பம். 358 00:20:29,062 --> 00:20:30,897 எப்பவுமே இதையேதானே சொல்றே? 359 00:20:30,980 --> 00:20:32,941 "எஸ்ஸீ குடும்பம்னு." 360 00:20:33,691 --> 00:20:35,526 உன் குடும்பமல்ல. தெரிஞ்சதுதானே. 361 00:20:35,652 --> 00:20:38,279 கஸ் பிறந்ததுல இருந்து அவ எங்களோட இருக்கா. 362 00:20:38,363 --> 00:20:41,366 தெரியும், எல்லாருமே வீட்டோட உதவிக்கு வச்சிருக்காங்க. 363 00:20:42,992 --> 00:20:44,077 நீ அவளுடைய முதலாளி. 364 00:20:44,160 --> 00:20:45,119 அவ தோழி அல்ல. 365 00:20:45,662 --> 00:20:47,205 நீ இந்த எல்லைகளை வச்சுக்கணும், 366 00:20:47,288 --> 00:20:49,207 இல்லன்னா அவளுக்கு விதிகள் தெரியாது. 367 00:20:49,290 --> 00:20:50,375 இங்க வசிப்பது உதவாது. 368 00:20:50,458 --> 00:20:52,377 ஹாங்காங்ல இருக்கோம், சில நேரங்களில நாம 369 00:20:52,460 --> 00:20:54,587 கனெக்டிகட் ஊருக்கு வந்தது போல இருக்கு. 370 00:20:54,671 --> 00:20:57,882 ஆமா, நான் நேத்து படகுல போனேன், அதில சில வெளிநாட்டினர் 371 00:20:57,966 --> 00:21:00,051 நாம் தறி கெட்டிருப்பதை குறைபட்டனர். 372 00:21:00,134 --> 00:21:03,554 நூடிலில் கெச்சப் ஊத்தி, பின் தம் வேலையாட்களிடம் கத்தினர். 373 00:21:03,638 --> 00:21:05,056 அடடே, அது மிக மோசம். 374 00:21:06,641 --> 00:21:07,850 என்ன சாப்பிடறோம்பா? 375 00:21:07,934 --> 00:21:10,061 -சோ ஃபேன், சார். -திரும்பவுமா? 376 00:21:10,353 --> 00:21:11,437 ஆம்! 377 00:21:12,063 --> 00:21:13,147 -நல்லாருக்கா? -ஆம். 378 00:21:13,231 --> 00:21:15,650 -அது அங்கே உன் பிரச்சினை. -ஒற்றுமையே இல்ல. 379 00:21:16,776 --> 00:21:18,194 -இல்ல. -இல்ல. 380 00:21:21,739 --> 00:21:24,325 ஹை, அம்மா! ஹை. 381 00:21:31,749 --> 00:21:33,543 மறுபடி மாத்திரை எடுக்கிறேன். 382 00:21:36,587 --> 00:21:37,839 டேவிடுக்கு தெரியுமா? 383 00:21:41,300 --> 00:21:43,886 தெரியும், அவனிடம் பொய் சொல்ல பிடிக்கல... 384 00:21:45,680 --> 00:21:47,598 ஆனா அவனிடம் எப்படி சொல்ல, தெரியல. 385 00:21:49,559 --> 00:21:51,394 உன் மனதை நான் மாற்ற பார்க்கல, 386 00:21:51,853 --> 00:21:53,312 ஆனா நான் உன்னிடம் ஒண்ணு சொல்லணும். 387 00:21:53,771 --> 00:21:55,648 கஸ் என் வயிற்றில் இருந்த போது, 388 00:21:56,357 --> 00:21:58,317 இன்னொரு குழந்தை பெற விரும்பல. 389 00:21:59,318 --> 00:22:00,445 எனக்கு தெரியாதே. 390 00:22:00,528 --> 00:22:02,196 எனக்கு சொல்ல கூசுது, 391 00:22:02,405 --> 00:22:05,074 ஆனா, எனக்குள் ஒரு குரல், திரும்பத் திரும்ப 392 00:22:05,158 --> 00:22:07,910 "எனக்கு இன்னொரு குழந்தை வேணாம்,"னு துளைக்குது. 393 00:22:07,994 --> 00:22:09,537 அவன் மறைஞ்சு போக வைக்கிற மாதிரி. 394 00:22:11,414 --> 00:22:14,500 பிறகு, அவன் பிறந்தான், அவன் முகத்தை பார்த்தேன், 395 00:22:14,584 --> 00:22:18,463 வந்த முதல் வார்த்தைகக், "நான் வருந்தறேன்." என்பதா இருந்தது. 396 00:22:20,590 --> 00:22:23,843 நீ குழந்தை பெறுவதை இழக்க வேணான்னு நினைக்கிறேன், ஹில், 397 00:22:23,926 --> 00:22:26,429 குழப்பத்தை சமாளிக்க முடியாதுனு நினைக்கிறே. 398 00:22:26,512 --> 00:22:28,056 உன்னால் முடியும்! 399 00:22:28,222 --> 00:22:29,640 தெரியும், உன்னால முடியும். 400 00:22:32,643 --> 00:22:33,728 என்னால முடியலன்னா? 401 00:22:34,353 --> 00:22:36,272 இல்ல, "முடியல, வேணாம்"னு இருந்தா? 402 00:22:37,231 --> 00:22:40,276 நாம் எப்போதும் அதிக தியாகம் செய்கிறோம் என்பாயே. 403 00:22:40,359 --> 00:22:43,196 நிறைய செய்து, கெட்ட பேர்தான் வாங்க வேண்டியிருக்கு. 404 00:22:43,279 --> 00:22:45,531 எனக்கு அது வேண்டாம். 405 00:22:45,615 --> 00:22:47,909 டேவிட் உனக்கு அரவணைப்பா இருக்கமாட்டானா என்ன? 406 00:22:47,992 --> 00:22:50,828 இல்ல, அப்படியல்ல, அது வந்து... 407 00:22:53,206 --> 00:22:55,208 -அவன் திரும்ப குடிக்கிறானா? -இல்ல! 408 00:22:55,500 --> 00:22:56,709 இல்ல, அவன் பிரமாதம். 409 00:22:57,668 --> 00:23:01,839 அவன் கடினமாக முயல்கிறான், கிட்டத்தட்ட அவன் ஒரு வருடமா குடிக்கல. 410 00:23:01,923 --> 00:23:03,049 எவ்வளவு வருடமா? 411 00:23:03,132 --> 00:23:05,176 நல்ல அப்பாவா இருப்பான். 412 00:23:07,178 --> 00:23:10,014 அது மட்டும் இல்லை, அவன் நல்லா பாத்துப்பான், 413 00:23:10,223 --> 00:23:12,725 அதனால்தான் நான் அவனை ஏமாத்துறேன்னு தோணுது. 414 00:23:15,228 --> 00:23:16,771 ஆனா ஒப்புக்கிட்டோம், 415 00:23:16,854 --> 00:23:18,731 சேர்ந்து எடுத்த முடிவுதான். 416 00:23:18,815 --> 00:23:19,816 பிள்ளை வேண்டாம்னு. 417 00:23:20,650 --> 00:23:23,194 இப்போ அவன் மனதை மாத்திக்கிட்டான் ஆனா, நான் 418 00:23:23,277 --> 00:23:25,029 என்னை நிபந்திக்கிற மாதிரி இருக்கு, 419 00:23:25,113 --> 00:23:27,115 எனக்கு வேணாம்னு நினைக்கிற ஒரு விஷயத்தை. 420 00:23:27,198 --> 00:23:29,033 அம்மா, இதை ஃபோனில் வாங்கித் தரீங்களா? 421 00:23:29,117 --> 00:23:31,577 -இப்போ வேணாம். -பிறகு வாங்கலாம்னு சொன்னீங்க. 422 00:23:31,661 --> 00:23:33,246 டேஸி, அம்மா சொன்னால்ல. 423 00:23:33,329 --> 00:23:34,997 -கொஞ்சம்.. -அம்மா, ப்ளீஸ்? 424 00:23:35,081 --> 00:23:37,917 -கணக்கு பாடம் முடிச்சிட்டேன். -இல்ல, பொய் சொல்றா! 425 00:23:38,000 --> 00:23:40,044 -கத்தாதே. கொடு... -உனக்கு எப்படி தெரியும்? 426 00:23:40,128 --> 00:23:42,380 -என்னோட நீ இல்லையே. -அப்படிதான் தோணுது! 427 00:23:42,463 --> 00:23:44,799 இங்க சரியான பாஸ்வர்டை போடணும் 428 00:23:44,882 --> 00:23:46,050 நன்றி, அம்மா. 429 00:23:47,802 --> 00:23:49,428 மன்னிக்கவும். 430 00:23:49,512 --> 00:23:51,848 மார்கரெட் வீட்டுக்கு போனா, பேச ஆரம்பிச்சிட்டா, 431 00:23:51,931 --> 00:23:54,892 சும்மா பேசுனோம், எனக்கு நேரம் போனதே தெரியல... 432 00:23:54,976 --> 00:23:56,144 ஹை பூரி, எப்படி இருக்க? 433 00:23:56,227 --> 00:23:59,564 மறக்கும் முன், நாளை நீ டிஎஸ்டில எனக்கு ஒரு பேக்கேஜ் கொண்டு வரணும். 434 00:23:59,647 --> 00:24:03,025 எனக்கு துணி மாத்திக்கணும். மன்னிக்கவும்! 435 00:24:05,778 --> 00:24:10,533 அவன் ரொட்டித் துகள்களை வழியில் போட்டுக் கொண்டே போனான். 436 00:24:10,616 --> 00:24:13,870 அவங்க அப்பாவை அவங்கல்லாம் பின் தொடர்கையில். 437 00:24:25,923 --> 00:24:27,717 அவ மறுபடி அவன் படுக்கைல இருக்கா. 438 00:24:29,552 --> 00:24:32,305 என் மனைவியை என்னிடம் அனுப்பியதுக்கு, அவளுக்கு அதிகம் தரணும். 439 00:24:33,055 --> 00:24:34,515 நீ தான் அங்க படுப்பேலே. 440 00:24:34,599 --> 00:24:37,768 ஆமா, இது... தெரியல... 441 00:24:38,561 --> 00:24:43,232 பார், பசங்களுக்கு வளரும் கட்டங்கள் உண்டு. 442 00:24:43,316 --> 00:24:44,317 ஆம், ஆனா... 443 00:24:44,400 --> 00:24:46,652 பார், கடந்து போகும், பிறகு மறப்போம். 444 00:24:49,155 --> 00:24:53,409 எஸ்ஸீ, சுத்தம் செய்ய வேண்டாம். ரொம்ப களைப்பான நாள், நாங்க பாத்துக்குறோம். 445 00:24:54,869 --> 00:24:56,329 நன்றி, சார், நல் இரவு. 446 00:24:56,954 --> 00:24:58,456 -நல் இரவு. -நல் இரவு! 447 00:25:06,214 --> 00:25:08,674 நாம் எல்லைகளை வகுக்கணும். 448 00:25:10,092 --> 00:25:12,136 அவளுக்கு வகுக்கணும். 449 00:25:15,264 --> 00:25:16,599 சரி எல்லையை வகுப்போம். 450 00:25:25,524 --> 00:25:26,525 என்ன? 451 00:25:27,818 --> 00:25:30,488 நான் ஒரு ஏடாகூடம். 452 00:25:30,571 --> 00:25:34,825 அவன் அவளோடு கட்டிப் பிடித்திருப்பதை பார்த்தா, எனக்கு என்ன 453 00:25:34,909 --> 00:25:36,285 ஆகுதுன்னே புரியல! 454 00:25:40,456 --> 00:25:42,541 பிள்ளைகளின் வாழ்வில் எப்போதுமே 455 00:25:42,625 --> 00:25:44,669 இருக்கும் தாயாக விரும்பியதே இல்லையே. 456 00:25:44,752 --> 00:25:46,712 வேலையே கதியா இருந்தேன். வேலைதான். 457 00:25:46,796 --> 00:25:48,089 இப்ப, நீ வேலையே கதி. 458 00:25:48,172 --> 00:25:49,173 இல்ல. 459 00:25:49,632 --> 00:25:51,425 -ஆமா. -வேலை இருந்தது. 460 00:25:56,973 --> 00:25:58,432 ஆனா அது பரவால்ல, நாம... 461 00:26:02,603 --> 00:26:03,854 நம் ஊருக்கு போறோம். 462 00:26:09,026 --> 00:26:10,027 என்ன? 463 00:26:11,153 --> 00:26:12,905 இன்னொரு வாய்ப்பு கொடுத்தாங்க. 464 00:26:14,573 --> 00:26:17,910 மறுபடி நீட்டிக்க வேணாம்னு முடிவெடுத்தோம், ஆனா இது நல்லதே. 465 00:26:20,246 --> 00:26:21,372 இல்ல. 466 00:26:23,708 --> 00:26:25,167 -இது வேணாமே. -மார்கரெட். 467 00:26:25,251 --> 00:26:28,004 -இன்னொரு வருடம் முடியாது. -மார்கரெட்! 468 00:26:28,087 --> 00:26:33,759 என்னை இப்படி கேட்பதே சரியில்லை. ஆபீசுக்கு இடம் தேடுறேன். 469 00:26:33,843 --> 00:26:38,055 விடுமுறை நாளிலும், வாடிக்கையாளர்கள் கூட சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தேன். 470 00:26:39,265 --> 00:26:44,437 அங்கே நம் ஊரில் என் நண்பர்கள் எல்லாம் தலைமை அதிகாரிகள், கலைஞர்களாக. 471 00:26:44,520 --> 00:26:48,899 -இங்கே, பெண்கள் எல்லாம் வெறும் மனைவிகள்... -சரி. 472 00:26:48,983 --> 00:26:50,359 ..நானும் அவர்களைப் போலானேன். 473 00:26:50,443 --> 00:26:54,280 நம் குடிபெயரும் வசதிகளை மறுபடி தருவதில் தாராளமாதானே இருக்காங்க. 474 00:26:54,363 --> 00:26:55,990 நமக்கு வேணும்னா, நாம்... 475 00:26:56,073 --> 00:27:00,202 ஏன்ஏன்னா நீ என்னை விட அதிகமாக சம்பாதிக்கிறாய். 476 00:27:00,286 --> 00:27:01,162 இல்ல. 477 00:27:01,287 --> 00:27:03,873 எனக்கு இருப்பதையெல்லாம் விட்டுக் கொடுத்துட்டு 478 00:27:03,956 --> 00:27:06,917 இப்படியா ஆகணும் என்ற எண்ணம்தான் மேலிடுகிறது... 479 00:27:07,585 --> 00:27:08,794 எப்படி ஆகணும்னு? 480 00:27:15,468 --> 00:27:17,345 குடும்பக் கணக்காளர். 481 00:27:19,430 --> 00:27:21,432 உன் கணக்காளர். 482 00:27:21,891 --> 00:27:22,850 அப்படி இல்ல. 483 00:27:22,933 --> 00:27:23,934 அப்படிதான். 484 00:27:30,483 --> 00:27:31,692 நீ ஏங்கியதே இல்லயா? 485 00:27:33,903 --> 00:27:34,904 வீட்டுக்காக? 486 00:27:38,115 --> 00:27:39,116 தெரியல. 487 00:27:40,785 --> 00:27:42,203 இங்கே இருக்க பிடிக்குது. 488 00:27:43,621 --> 00:27:46,791 உணவு, உதவி, ஓட்டுநர்கள், எல்லாத்தையும் எளிதாக்குகிறது. 489 00:27:48,084 --> 00:27:50,086 இது நிஜ வாழ்க்கையில்ல, க்ளார்க். 490 00:27:50,169 --> 00:27:52,338 நம்மை சிறிது சீராட்டிக்கிட்டா தவறில்லை. 491 00:27:52,421 --> 00:27:54,298 நாம் தகுதியானவங்கதானே? 492 00:27:57,593 --> 00:27:59,303 நாம் வந்தபோது நினைத்தது என்ன? 493 00:28:01,097 --> 00:28:05,267 குழந்தைகளை எல்லா இடத்துக்கும் கூட்டிப் போனோம், மகாவ் பயணங்கள், 494 00:28:05,351 --> 00:28:09,230 பெனின்சுலாவின் மாலை தேநீர் விருந்து, இரவு சந்தை, இப்படியெல்லாம். 495 00:28:09,897 --> 00:28:11,774 உனக்கு இரவு சந்தையை பிடிக்கலயே. 496 00:28:11,982 --> 00:28:16,612 ஆமா, இரவு சந்தை பிடிக்கல, ஆனா பிள்ளைகளுக்கு பிடித்தது, விரும்பினேன். 497 00:28:19,323 --> 00:28:21,992 -இல்ல, க்ளார்க். -அதை கொஞ்சம் யோசி. 498 00:28:22,451 --> 00:28:24,662 அதை கொஞ்சம் யோசித்துப் பாரேன்! 499 00:28:25,287 --> 00:28:29,125 தயவு செய்து, தயவு செய்து! 500 00:28:32,420 --> 00:28:34,004 யோசித்து பார்க்கிறேன். 501 00:28:39,301 --> 00:28:40,302 சரி. 502 00:28:56,777 --> 00:28:57,778 உச்சமடைந்தாயா? 503 00:28:59,572 --> 00:29:00,865 பரவாயில்லை. நீ முடி. 504 00:29:02,324 --> 00:29:03,701 -அப்படியா? -ஆமா, ஆமா. 505 00:29:03,784 --> 00:29:04,618 -ஆமாவா? -ஆமா. 506 00:29:24,805 --> 00:29:25,639 முடிக்க போறியா? 507 00:29:26,348 --> 00:29:27,183 ஆமா. 508 00:29:40,613 --> 00:29:41,906 -சாரி. -இல்ல, பரவாயில்ல. 509 00:29:42,448 --> 00:29:43,449 பரவாயில்ல. 510 00:29:46,368 --> 00:29:47,620 உனக்கு அதை செய்யவா? 511 00:29:47,912 --> 00:29:48,746 இப்போ வேணாம். 512 00:29:48,871 --> 00:29:50,206 நிச்சயமா? 513 00:29:53,501 --> 00:29:54,335 -செய்யேன். -சரி. 514 00:29:54,418 --> 00:29:56,337 சரி. சரி. 515 00:29:56,712 --> 00:29:57,796 -ஆமா. -சரி. 516 00:29:57,880 --> 00:29:58,756 ஆமா. 517 00:29:58,839 --> 00:29:59,882 ஆமா. 518 00:30:02,426 --> 00:30:03,844 போலாம், பசங்களா! 519 00:30:04,887 --> 00:30:06,430 டேஸி, வா. 520 00:30:06,680 --> 00:30:07,973 நீ பஸ்ஸ விடப்போற. 521 00:30:08,057 --> 00:30:10,893 அம்மா! இதை போடமாட்டேன். ஒழிந்தேன்னு அர்த்தம்! 522 00:30:10,976 --> 00:30:12,603 -இன்றைக்கா? -ஆமா. 523 00:30:12,686 --> 00:30:14,647 -அம்மாக்கு விடை கொடு. -பை, அம்மா! 524 00:30:14,855 --> 00:30:15,981 செய்ய... பை கண்ணு. 525 00:30:16,649 --> 00:30:17,566 செல்லம் நீ. 526 00:30:17,983 --> 00:30:19,109 மிட்டாய் இருக்கா? 527 00:30:19,193 --> 00:30:20,319 -என்ன? -அவனிடம் மிட்டாய். 528 00:30:20,402 --> 00:30:22,071 அவள் காலை உணவில் சர்க்கரை தரக் கூடாது. 529 00:30:22,154 --> 00:30:23,197 இரவு கடைத்தெரு போக வேணாமே? 530 00:30:23,280 --> 00:30:25,908 6:30க்கு. ஃபிலிப்பின் விஞ்ஞான உடை மறந்தோம். 531 00:30:25,991 --> 00:30:27,243 அடுத்த வாரம்னு இருந்தேனே. 532 00:30:27,409 --> 00:30:28,494 ஆமா, நானும். 533 00:30:31,163 --> 00:30:32,998 காகித காண்டாமிருகம், பறவையாகலாம். 534 00:30:33,082 --> 00:30:34,917 -பை! -நமக்கு பறவை உடையாவது கெடச்சுதே 535 00:30:35,000 --> 00:30:36,085 போன ஹாலோவீனால். 536 00:30:36,168 --> 00:30:37,086 சரி செய்வோம். 537 00:30:50,349 --> 00:30:52,393 நேரமாகுது. அப்புறம் பார்க்கிறேன். 538 00:30:52,476 --> 00:30:55,688 சரி. லவ் யூ 539 00:30:56,522 --> 00:30:57,481 நானும். 540 00:31:46,280 --> 00:31:47,656 ஹை, அன்பே. 541 00:31:48,324 --> 00:31:49,825 இன்னக்கி எப்படி இருந்தது? 542 00:31:53,412 --> 00:31:54,997 வின்னிக்கு பிரச்சினை இன்று. 543 00:31:55,080 --> 00:31:58,626 அப்படியா? எதுக்கு? 544 00:31:58,959 --> 00:32:00,753 இரு, உனக்கு உதவறேன். 545 00:32:01,795 --> 00:32:03,422 வின்னி ஏன் பிரச்னையில மாட்டினா? 546 00:32:03,505 --> 00:32:05,633 வில்லியம வாயில முத்தமிட்டா. 547 00:32:05,716 --> 00:32:07,134 வாயிலயா? 548 00:32:07,217 --> 00:32:08,844 ஆமா, அவ எப்பவும் அவன் பின்னால. 549 00:32:08,927 --> 00:32:10,554 அவ அப்படி செய்யக்கூடாது. 550 00:32:12,556 --> 00:32:13,641 அது தப்பு. 551 00:32:30,115 --> 00:32:31,659 சாரி. இன்றிரவு முடியாது... சரியா? 552 00:32:31,742 --> 00:32:34,620 மன்னிக்கவும்! 553 00:32:34,703 --> 00:32:36,997 -அது எப்படி என் தப்பாகும்? -நீ என் விக்லே ஓட்டை போட்டே! 554 00:32:37,081 --> 00:32:38,374 அம்மா என்னை போட வைத்தாங்க. 555 00:32:38,457 --> 00:32:40,250 -பசங்களா. -என் உடை! நிறுத்துங்க! 556 00:32:40,334 --> 00:32:42,336 -கஸ் தூங்கறான்! -பழசு, உனக்கு பிடிக்கவேயில்ல! 557 00:32:42,419 --> 00:32:43,420 -கவலை இல்ல! -வெளியே போ! 558 00:32:43,504 --> 00:32:44,463 -டேஸி -உன்னை பிடிக்கல! 559 00:32:53,222 --> 00:32:54,640 நான் இருக்கட்டுமா, சார்? 560 00:32:57,893 --> 00:32:59,311 வேண்டாம், பரவால்ல, சாம். 561 00:33:00,604 --> 00:33:02,481 இங்கிருந்து டாக்சியில் வரலாம். 562 00:33:02,898 --> 00:33:04,233 சரி, நன்றி, சார். 563 00:33:23,460 --> 00:33:29,216 ஒமஹோனி'ஸ் 564 00:34:01,623 --> 00:34:03,208 ஹை. இது டேவிட் ஸ்டார்ட். 565 00:34:03,292 --> 00:34:05,169 தகவல் கொடுக்கவும், திரும்ப கூப்பிடறேன். 566 00:34:05,252 --> 00:34:06,378 சாரி, ஹிலரி. 567 00:34:06,920 --> 00:34:10,215 வணிகச் சின்ன பிரச்சினை, காதணிகளை எடுத்துடணுமாம், சட்டப் பிரிவு சொல்லுது. 568 00:34:10,299 --> 00:34:12,760 -என்ன வணிகச் சின்னம்? -மிக்கி மவுஸ் போலிருக்காம். 569 00:34:15,471 --> 00:34:16,555 அவை வெறும் வளையங்கள். 570 00:34:16,638 --> 00:34:18,849 மாற்றுகளை வரவழைக்கிறோம், நீ பார்க்கலாமே. 571 00:34:19,224 --> 00:34:21,477 இந்த காதணிகளை வைத்து பாதி விளம்பரம் ஏற்கனவே எடுத்தாச்சே. 572 00:34:21,560 --> 00:34:23,520 இப்போ இதை மாத்தினா பொருந்தாது. 573 00:34:24,146 --> 00:34:26,523 ஹேய், ஹேய்! கெளம்பறியா? 574 00:34:26,607 --> 00:34:28,942 ஆமா, போணும். நீ பாத்துக்க. 575 00:34:30,360 --> 00:34:31,862 எஸ்ஸீ, இதை துவையேன்? 576 00:34:31,945 --> 00:34:34,573 இதை அவன் மூணு நாளா போட்டுட்டு இருக்கான். 577 00:34:34,656 --> 00:34:36,784 -சரி மேடம். -இரவு உணவா சமைக்கிறே? 578 00:34:37,326 --> 00:34:39,203 -ஆமா, மேடம். -நான் சொல்லலியா? 579 00:34:39,286 --> 00:34:41,622 பிள்ளைகள வெளியே கூட்டி போறேன், சமைக்க வேணாம். 580 00:34:41,705 --> 00:34:43,123 சரி. நானும் தயாராகிறேன். 581 00:34:43,207 --> 00:34:46,001 இன்றிரவு விடுப்பு கேட்பாயேன்னு நினைச்சேன். 582 00:34:54,426 --> 00:34:56,762 பசங்களா, போகலாம். மாக் காத்திருக்கான். 583 00:34:56,845 --> 00:34:58,180 -ஆகட்டும். -எஸ்ஸீ வராங்களா? 584 00:34:58,263 --> 00:35:00,808 -எஸ்ஸீக்கு ஓய்வு தேவை. -யாகுல்டை மறக்காத. 585 00:35:00,891 --> 00:35:02,726 -எனக்கு எஸ்ஸீ வரணுமே. -நன்றி, எஸ்ஸீ. 586 00:35:02,810 --> 00:35:03,685 -பை, எஸ்ஸீ. -பை! 587 00:35:03,769 --> 00:35:05,270 -ஆகட்டும், காத்திருக்கான். -பை, எஸ்ஸி. 588 00:35:05,354 --> 00:35:06,188 பை. 589 00:36:01,326 --> 00:36:03,787 குழந்தையா இருக்கப்ப கடல் உணவு பிடிக்காது. 590 00:36:03,871 --> 00:36:06,582 ஏன்னா முகத்தோட இருக்கிறதை எதையும் உண்ண பிடிக்காது. 591 00:36:06,665 --> 00:36:08,208 விலங்குகளுக்கும் முகம் உண்டு. 592 00:36:09,084 --> 00:36:11,044 சிக்கன் நக்கெட்ஸ்க்கு முகம் இல்லை. 593 00:36:12,170 --> 00:36:13,755 பெரியவங்க அதை உண்ண மாட்டாங்க. 594 00:36:14,590 --> 00:36:17,759 அட, நான் பெரியவ இல்ல. 595 00:36:19,094 --> 00:36:22,431 நீ வந்ததுக்கு மகிழ்ச்சி. உன்னே கூப்பிடணுமானு நெனச்சேன். 596 00:36:22,514 --> 00:36:25,559 நீ கூப்பிட்டது மகிழ்ச்சி. எனக்கு திட்டம் ஏதுமில்ல... 597 00:36:25,642 --> 00:36:26,935 எங்கே வசிக்கிறாய்? 598 00:36:27,019 --> 00:36:28,020 கௌலூன். 599 00:36:28,103 --> 00:36:29,730 -என்னுது. வேணும். -தனியாவா? 600 00:36:29,855 --> 00:36:31,565 நான் மட்டும்! 601 00:36:31,648 --> 00:36:36,278 கல்லூரிக்கு பிறகு, மூணு நாள் ஆச்சு, நான் ந்யூ யார்க் போகணும்னு தெரிய. 602 00:36:37,404 --> 00:36:39,239 நானும் அம்மாவும் ஒண்ணா வாழ முடியாது. 603 00:36:40,157 --> 00:36:43,243 அப்பா வேணும் நம்மிடையே பேச. அவங்க பிரிஞ்சிட்டாங்க. 604 00:36:44,202 --> 00:36:45,829 நீ அவங்களுக்கு ஏங்குறீயா? 605 00:36:47,539 --> 00:36:48,498 இல்ல. 606 00:36:52,711 --> 00:36:54,171 -ஏதோ கொஞ்சம். -சரி. 607 00:36:57,049 --> 00:37:00,510 அவர்கள் இரு மாத இடைவெளிக்குள்ளே இறந்தனர். 608 00:37:00,594 --> 00:37:01,511 உன் வயது எனக்கு. 609 00:37:02,596 --> 00:37:03,430 அப்படியா. 610 00:37:04,806 --> 00:37:06,642 தாத்தாபாட்டியை சந்தித்ததே இல்ல. 611 00:37:06,725 --> 00:37:08,852 ஆனா எனக்கு தெரியாது. 612 00:37:09,061 --> 00:37:11,772 அவங்க 40களின்போது, நானும் என் தங்கையும் பிறந்தோம். 613 00:37:11,855 --> 00:37:14,900 மத்தவங்களுக்கு முன்னால போயிடுவாங்கன்னு பார்த்தோம், 614 00:37:15,359 --> 00:37:17,611 ஆனா, அதனால அவங்க மேல அன்பு குறையல. 615 00:37:18,570 --> 00:37:22,658 சில நேரங்களில் ஃபோன் அடிக்கையில், "அதோ அம்மா கூப்பிடறாங்க." என்பேன். 616 00:37:24,284 --> 00:37:26,620 அவர்கள் உயிரோடு இருப்பதா நினைக்க நல்லாருக்கு. 617 00:37:27,287 --> 00:37:29,289 ஒரு கண நேரமானாலும். 618 00:37:29,706 --> 00:37:32,042 கவனிச்சுட்டு இருப்பாங்கனு நினைக்க சந்தோஷம். 619 00:37:32,417 --> 00:37:34,962 எங்கும் மாயாஜாலம் உண்டு, அதை ஏற்றுக்கொண்டோமேயானால். 620 00:37:36,421 --> 00:37:37,798 -அம்மா? -என்ன? 621 00:37:37,881 --> 00:37:39,424 இறைச்சி சாப்பிடறத நிறுத்தறேன். 622 00:37:42,177 --> 00:37:43,762 நடந்தா பார்த்துக்கலாம். 623 00:37:44,262 --> 00:37:45,472 ஹாம்பர்கர்கள் எப்படி? 624 00:37:45,555 --> 00:37:48,058 எனக்கு வேணும்போது ஹாம்பர்களை நிறுத்துவேன். 625 00:37:48,850 --> 00:37:50,769 -ஹாட் டாக்ஸ்? -ஆம். என்னால் முடியும். 626 00:37:51,687 --> 00:37:55,357 பெப்பரோனி பிட்சா எப்படி? 627 00:37:55,440 --> 00:37:56,400 வேலைக்கான நேர்க்காணல்! ஹோட்டல் பில் நான் தரவா? சொல்லு. 628 00:37:56,483 --> 00:37:59,695 கொஞ்சம் இறைச்சி சாப்பிடறேன். ஆனா வெள்ளிக்கிழமை மட்டும். 629 00:38:00,529 --> 00:38:01,363 சரி. 630 00:38:04,366 --> 00:38:05,200 இல்ல. 631 00:38:05,283 --> 00:38:06,284 பில்லை நான் தர்றேன். 632 00:38:07,452 --> 00:38:09,871 -அப்படியா? -நிச்சயமா. நான்தானே அழைத்தேன். 633 00:38:10,914 --> 00:38:13,667 -எனக்கு சரியா தெரியல... -நீ எனக்கு சகாயம் செய்றே. 634 00:38:14,209 --> 00:38:15,210 உண்மையா. 635 00:38:18,964 --> 00:38:19,798 வா. 636 00:38:20,757 --> 00:38:23,051 -எங்கே போகப் போறோம்? -விலங்கு தெரு போவோமா? 637 00:38:23,135 --> 00:38:24,511 நான் முயல்களை பார்ப்பேன். 638 00:38:24,594 --> 00:38:28,015 -நாய்க்குட்டி. -ரெண்டையும் செய்யலாம். 639 00:38:34,104 --> 00:38:35,230 நாய் குட்டி பார்க்கவா? 640 00:38:35,564 --> 00:38:36,565 உள்ளே போக விருப்பமா? 641 00:38:36,648 --> 00:38:37,482 ஆமா. 642 00:38:37,566 --> 00:38:38,400 போவோம். 643 00:38:38,984 --> 00:38:39,818 பார். 644 00:38:40,652 --> 00:38:42,404 அவளை கூட்டிப்போவோமா, அம்மா? 645 00:38:42,612 --> 00:38:45,323 எனக்கு நாய் வேணும். நாய்க் குட்டி வேணும். 646 00:38:45,407 --> 00:38:46,491 நாய்க்குட்டி வேணுமா? 647 00:38:46,992 --> 00:38:48,618 உன் அப்பா விட மாட்டார். 648 00:38:48,702 --> 00:38:49,828 விடவே மாட்டார். 649 00:38:49,995 --> 00:38:54,082 எனக்கு நிறைய முயல்கள் வாங்கணும். லட்சக் கணக்குல முயல்கள். ஆம். 650 00:38:54,708 --> 00:38:56,668 நான் இப்பவே ஒரு முயல் வாங்கட்டா? 651 00:38:56,752 --> 00:38:58,086 உனக்கு என்ன முயல் வேணும்? 652 00:38:58,211 --> 00:38:59,046 சிவப்பு. 653 00:38:59,129 --> 00:39:00,547 -சிகப்பு வாங்க போறியா? -ஆம். 654 00:39:00,630 --> 00:39:02,424 முயல் சிகப்புல வருமா? 655 00:39:02,507 --> 00:39:04,009 ஆமா, முயல்கள் சிகப்புல வரும். 656 00:39:04,176 --> 00:39:05,260 அப்புறம் தங்க மீன். 657 00:39:05,343 --> 00:39:07,095 நீலம்தானே உனக்கு பிடித்த கலர். 658 00:39:07,179 --> 00:39:09,639 -ஒரு நீலம். -கஸ், ஆரஞ் பிடிக்கும்,நினைவிருக்கா? 659 00:39:09,723 --> 00:39:11,058 ஆரஞ்சு மீன் வேணும். நீலமும் . 660 00:39:11,308 --> 00:39:13,810 இதை நான் வாங்கறேன், ப்ளீஸ். 661 00:39:13,977 --> 00:39:15,312 மர்ஸி? 662 00:39:15,395 --> 00:39:16,396 ஆம், இது சிறப்பு. 663 00:39:16,480 --> 00:39:17,314 அவ பில்லை கட்டினா, ஆனா சொன்னது நான் 'சகாயம்' செய்றேனாம். 664 00:39:17,397 --> 00:39:18,231 அப்படின்னா வேலை இல்லன்னு அர்த்தமா? 665 00:39:18,315 --> 00:39:20,067 -பார், வாங்காத. -அம்மா, இது வேணும். 666 00:39:20,150 --> 00:39:21,777 அப்பா, செல்லபிராணி கூடாதுன்னாரு. 667 00:39:21,860 --> 00:39:23,153 அப்பா, பப்பீ கூடாதுன்னாரு. 668 00:39:23,236 --> 00:39:25,989 கவலை இல்ல. நாம செல்லபிராணியோட போனா அப்பா ஓடிடுவாரு. 669 00:39:26,073 --> 00:39:27,240 பாம்பு வாங்கலாமா? 670 00:39:27,365 --> 00:39:29,701 ஓ, சரி, "ஹை, அப்பா, நாங்க பாம்பு வாங்கினோம்." 671 00:39:30,243 --> 00:39:33,955 ஆகட்டும், போகலாம். எல்லோரும், வாங்க போவோம். 672 00:39:39,336 --> 00:39:40,545 {\an8}உனக்கு ஐஸ்கிரீம் வேணுமா? 673 00:39:40,712 --> 00:39:41,630 போபா வேணும். 674 00:39:41,713 --> 00:39:43,548 வாழைப்பழ சுவையில் வேணும். 675 00:39:43,632 --> 00:39:44,966 யாரு வாழைப்பழம் வாங்குவா? 676 00:39:45,050 --> 00:39:46,593 அது கொழ கொழன்னு இருக்கும். 677 00:39:46,676 --> 00:39:49,054 -அவளுக்கு வாழைப்பழம் பிடிக்கும்... -ஆமா. 678 00:39:50,597 --> 00:39:51,890 நாம இங்கே பாக்கலாமா? 679 00:39:51,973 --> 00:39:54,392 எதுவும் வாங்க மாட்டேன், பாக்கணும், சத்தியமா. 680 00:39:54,476 --> 00:39:56,645 -நிஜமா? -எனக்கு ஹீரோ பொம்மை பாக்கணும். 681 00:39:56,728 --> 00:39:57,979 சரி. 682 00:39:58,063 --> 00:39:59,022 நான் கூட்டி போறேன். 683 00:39:59,106 --> 00:40:00,774 சரி, நன்றி. 684 00:40:00,857 --> 00:40:02,275 உன்னை கண்டுபிடிக்கிறோம். 685 00:40:02,359 --> 00:40:03,401 அது அழகு. 686 00:40:03,485 --> 00:40:04,319 ஆமா. 687 00:40:04,402 --> 00:40:05,570 மிருகம் ஏதும் வாங்காதே! 688 00:40:08,323 --> 00:40:09,574 அந்த பட்டங்களைப் பார். 689 00:40:09,658 --> 00:40:11,243 அட, அழகா இருக்கு. 690 00:40:11,368 --> 00:40:12,536 வித்தியாசமான பொம்மைகள். 691 00:40:12,619 --> 00:40:13,829 உனக்கு எது பிடிக்குது? 692 00:40:14,037 --> 00:40:15,997 எனக்கு ரயில் பிடிக்குது. 693 00:40:16,081 --> 00:40:16,998 அங்கே போவோமா? 694 00:40:17,082 --> 00:40:18,041 -ரயிலா? -ஆமா. 695 00:40:18,125 --> 00:40:21,253 -ஹே, ஃபிலிப், இரு. மெதுவா. -வா, மர்ஸி, சீக்கிரம். 696 00:40:22,129 --> 00:40:23,046 இதை எடுக்காதே. 697 00:40:23,130 --> 00:40:25,215 -என்னனு உனக்கு தெரியாது. -என்னை விடு. 698 00:40:27,342 --> 00:40:28,176 வண்டி. 699 00:40:28,260 --> 00:40:30,011 ஃபிலிப், வீரதீர பொம்மைகள் எங்க? 700 00:40:30,428 --> 00:40:32,222 இன்னும் கொஞ்ச தூரத்தில் இருக்குமோ? 701 00:40:42,023 --> 00:40:44,776 ஹே, அதிர்ஷ்ட பூனைகளைப் பார், அழகு இல்ல? 702 00:40:45,402 --> 00:40:46,361 இது அழகான பூனை. 703 00:40:47,112 --> 00:40:48,155 காற்றாலை பாக்கணுமா? 704 00:40:48,238 --> 00:40:49,114 ஆமா, தயவுசெய்து. 705 00:40:49,823 --> 00:40:50,824 எனக்கு முயல் வேணும். 706 00:40:51,116 --> 00:40:52,242 எனக்கு ரோபோ வேணும். 707 00:40:52,325 --> 00:40:54,536 உனக்கு முயல் அல்லது ரோபோ, எது வேணும்? 708 00:40:54,661 --> 00:40:55,704 ரோபோ. 709 00:40:55,787 --> 00:40:57,747 ரோபோ? கேக்கல, என்ன சொன்ன? 710 00:40:57,831 --> 00:40:59,207 எனக்கு ரோபோ வேணும். 711 00:40:59,291 --> 00:41:00,500 எனக்கு முயல் வேணும். 712 00:41:00,625 --> 00:41:02,752 முயல் வேணுமா? தெரியலியே உன் அம்மா 713 00:41:02,836 --> 00:41:04,671 முயல் வாங்க விடுவாளானு. 714 00:41:04,754 --> 00:41:06,506 ரோபோ இருக்கலாம். பாக்கணுமா? 715 00:41:06,590 --> 00:41:07,507 ஆமா, ப்ளீஸ். 716 00:41:07,883 --> 00:41:09,050 அதை பார். 717 00:41:09,301 --> 00:41:10,302 அதெல்லாம் நல்லாருக்கு. 718 00:41:10,427 --> 00:41:11,303 இது எரியுமா? 719 00:41:12,387 --> 00:41:13,388 பந்து வேணும். 720 00:41:15,557 --> 00:41:16,516 அடடே. 721 00:41:16,600 --> 00:41:18,226 சீக்கிரம், பசங்களா, எடுங்க. 722 00:41:18,310 --> 00:41:19,186 எடுத்துட்டேன். 723 00:41:22,689 --> 00:41:24,649 மர்ஸி, அங்க ஒண்ணு இருக்கு. 724 00:41:26,193 --> 00:41:27,903 மர்ஸி, ஒண்ணு கெடச்சுது. 725 00:41:28,028 --> 00:41:29,529 உனக்கு வேலை கிடைத்ததா? நீ? ஹாஹா 726 00:41:29,613 --> 00:41:30,655 இங்கே! 727 00:41:30,739 --> 00:41:32,157 ஹாஹா 728 00:41:32,324 --> 00:41:34,492 பலூன். மர்ஸி, பலூன். 729 00:41:34,784 --> 00:41:35,911 பலூன், பலூன். 730 00:41:36,703 --> 00:41:38,705 -ஆமா, இதோ. பலூன், ஆம். -பலூன். 731 00:41:40,040 --> 00:41:44,836 நான் ஒரு சோதனை கட்டணம் கேட்கவா? எவ்வளவு? 732 00:41:57,641 --> 00:41:58,975 உன் தம்பி எங்கே? 733 00:42:00,936 --> 00:42:02,270 இங்கதான் இருந்தான். 734 00:42:03,271 --> 00:42:04,272 கஸ்? 735 00:42:08,026 --> 00:42:08,860 -கஸ்? -கஸ்? 736 00:42:13,198 --> 00:42:14,074 கஸ்? 737 00:42:15,200 --> 00:42:16,201 கஸ்? 738 00:42:17,327 --> 00:42:18,161 கஸ்? 739 00:42:19,913 --> 00:42:20,914 கஸ்? 740 00:42:21,081 --> 00:42:22,082 கஸ்? 741 00:42:26,503 --> 00:42:27,379 அதோ அவங்க. 742 00:42:33,385 --> 00:42:34,469 எல்லாம் சரியா? 743 00:42:38,932 --> 00:42:39,766 கஸ் எங்கே? 744 00:42:45,272 --> 00:42:48,024 இரவின் எல்லா விவரமும் மீண்டும் மீண்டும் அலசப்பட்டன. 745 00:42:48,692 --> 00:42:51,528 அவர்கள் எங்கே இருந்தனர், எங்கே போனார்கள். 746 00:42:52,862 --> 00:42:53,989 கூட இருந்தோரெல்லாம். 747 00:42:58,493 --> 00:43:00,453 இவதான் தொலச்சவ. 748 00:43:01,288 --> 00:43:03,164 பையனின் கைய பிடித்து இருந்ததா சொன்னா. 749 00:43:03,248 --> 00:43:04,874 அவதான் பையன் கைய பிடிச்சிருந்தா. 750 00:43:05,917 --> 00:43:07,919 உண்மை, அவ அவன் கையை பிடித்திருக்க முடியாது. 751 00:43:08,878 --> 00:43:13,550 ஏன்னா அவ அவன் கையை பிடித்து இருந்தா, பையன் இருந்திருப்பான். 752 00:43:16,011 --> 00:43:17,304 அழகான குடும்பம். 753 00:43:17,429 --> 00:43:18,847 அவளாலே உடைந்தது. 754 00:43:22,100 --> 00:43:26,062 துப்பறிவாளர் சொன்னார், "இது போன்ற வழக்குகளில், யாரோ தெரிந்தவர்தான். 755 00:43:26,146 --> 00:43:29,190 "குடும்பம், அண்டைவீட்டார், கூட வேலைசெய்வோர்." வேலையா இருக்கலாம்னு. 756 00:43:31,276 --> 00:43:33,862 அவன் போலிசிடம், வீட்டுக்கு வந்துட்டு இருந்ததா சொன்னான். 757 00:43:36,031 --> 00:43:37,449 ஆனா அது பொய். 758 00:43:39,534 --> 00:43:40,744 அவளை கவனிப்பது யார்? 759 00:43:41,953 --> 00:43:42,787 இல்ல. 760 00:43:43,455 --> 00:43:50,128 இங்கேயே இருங்க, உங்க பொருட்களை பார்த்துக்குங்க. 761 00:44:03,933 --> 00:44:04,768 ஹே. 762 00:44:05,393 --> 00:44:08,646 நான் டேவிட். நடந்தத கேள்வி பட்டேன். 763 00:44:09,814 --> 00:44:11,066 உனக்கு நடுங்குது பார். 764 00:44:11,316 --> 00:44:12,817 இதோ,ஜேக்கட்ட வச்சுக்க. 765 00:44:15,528 --> 00:44:16,363 இதோ. 766 00:44:19,574 --> 00:44:21,409 உனக்காக யாரையாவது கூப்பிடவா? 767 00:44:35,507 --> 00:44:36,841 பேர் என்னன்னீங்க? 768 00:44:37,550 --> 00:44:38,551 டேவிட். 769 00:44:40,178 --> 00:44:42,305 மார்கரெட் இருக்கும் அதே கட்டிடத்தில் வசிக்கிறேன். 770 00:44:43,640 --> 00:44:47,394 வீட்டுக்கு வந்திட்டு... விளக்குகள பாத்தேன். 771 00:44:51,314 --> 00:44:52,524 நீ பாத்திருக்க கூடாது... 772 00:44:52,732 --> 00:44:54,526 ஹே, நான் உன்னை கூட்டி போறேன். 773 00:45:17,132 --> 00:45:19,259 நாம் வீட்டுக்கு போலாமா? வா. 774 00:45:26,099 --> 00:45:27,851 நீங்க கொஞ்சம் ஓய்வெடுக்கணும். 775 00:45:27,934 --> 00:45:30,812 நாங்க விடாம தேடுவோம், காலையிலும் தேடுவோம். 776 00:46:06,264 --> 00:46:07,390 போகும் நேரமாச்சு. 777 00:46:10,560 --> 00:46:13,354 பரவால்ல. பரவால்ல. 778 00:46:14,939 --> 00:46:15,940 வா. 779 00:46:17,317 --> 00:46:19,527 பரவால்ல, வா. போலாம். 780 00:49:45,942 --> 00:49:47,944 வசனங்கள் மொழிபெயர்ப்பு ராஜேஸ்வரி ஷங்கர் 781 00:49:48,027 --> 00:49:50,029 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்