1 00:00:12,805 --> 00:00:15,141 தன் தொண்டு பணி மூலம் அறியப்பட்ட டாக்டர் 2 00:00:15,224 --> 00:00:17,893 உள்ளூர் பழ சந்தைல பாதசாரிகள் மீது ஏற்றினாள், 3 00:00:17,977 --> 00:00:19,520 மூவர் இறந்து, ஐவருக்கு காயம். 4 00:00:20,563 --> 00:00:23,524 நீண்ட பணிக்கு பின், டாக்டர் எப்பவாவது தூங்குவார், 5 00:00:23,607 --> 00:00:24,650 வீடு திரும்பும் முன். 6 00:00:24,734 --> 00:00:26,527 குறிப்பிட்ட நாளில், அவர் தூங்கலை. 7 00:00:27,653 --> 00:00:28,612 சென்றுக்கொண்டிருந்தார், 8 00:00:28,696 --> 00:00:31,490 மகள் பிறந்த நாள் விருந்துக்கு, ஓட்டும் போது உறங்கினார். 9 00:00:31,574 --> 00:00:34,201 விருந்தை அடைய வில்லை, திரும்ப தன் மகள் 10 00:00:34,285 --> 00:00:36,078 பிறந்த நாளை கொண்டாடவே இல்ல. 11 00:00:36,787 --> 00:00:39,165 அன்று அது வித்தியாசமான ஆண்டு நிறைவானது. 12 00:00:39,248 --> 00:00:41,667 டாக்டர் நினைவு கூற விரும்பாத ஒன்று. 13 00:00:43,961 --> 00:00:47,798 ஸ்கி லிஃப்ட் அருகே பறந்த விமானத்தில் மூணு பைலட்கள் இருந்தனர். 14 00:00:48,215 --> 00:00:50,676 அன்று பார்வை மறைக்கும் கனரக மூடுபனி இருந்தது. 15 00:00:50,760 --> 00:00:53,554 மலை மேலே கீழே ஸ்கீயிங்குக்கு செல்லும் கோண்டாலக்கலை பாக்கல, 16 00:00:53,637 --> 00:00:56,265 விமான வலது சிறகு, இரும்பு ஒய ரை வெட்டியது. 17 00:00:56,599 --> 00:00:58,809 கேபிள் கார் 264 அடி கீழே விழுந்தது, 18 00:00:58,893 --> 00:01:01,020 அனைத்து 20 பயணிகளையும் உடனே கொன்றது. 19 00:01:04,398 --> 00:01:07,401 அவர்களின் குடும்பத்தோடு பேச ஒரு பைலட் முற்பட்டார், 20 00:01:07,485 --> 00:01:09,278 ஆனால் யாருமே திரும்ப அழைக்கவில்லை. 21 00:01:13,115 --> 00:01:15,409 ஒரு 12 வயது சிறுவன் தன் இரட்டைக்கு 22 00:01:15,493 --> 00:01:18,788 கழுத்தின் கீழ், சி7 முதுகெலும்பு செயலிழக்க காரணமானான். 23 00:01:19,580 --> 00:01:21,665 அவங்க அம்மாவின் எச்சரிக்கையையும் மீறி, 24 00:01:21,749 --> 00:01:24,168 சிறுவனின் விளையாட்டு ஏடாகூடமாக இருந்தது. 25 00:01:24,251 --> 00:01:26,796 அவன் விழுந்த காஃபி மேசை அங்கேயே இருந்தது, 26 00:01:28,297 --> 00:01:30,549 இரட்டையர்கள் ஒத்திருந்தனர், ஆனா 27 00:01:30,633 --> 00:01:32,968 பின் அவங்க வாழ்க்கைல ஏதும் ஒத்ததா இல்ல. 28 00:01:34,011 --> 00:01:36,430 இக்கதைகள் பாதிக்கப்பட்டோரையே மையப்படுத்தியவை. 29 00:01:36,514 --> 00:01:39,433 குழப்பத்துக்கு காரணமானவர்களை குறிப்பிடுவதே இல்ல. 30 00:01:39,975 --> 00:01:43,187 சகோதரனையே செயலிழக்க செய்த சிறுவனைப் பற்றி அறிய யாரும் விரும்பல, 31 00:01:43,646 --> 00:01:45,272 இல்ல தூங்கி கார் ஓட்டியவர், 32 00:01:45,356 --> 00:01:47,525 கேபிள் கார விழ வைத்த பைலட்டுகள் பத்தியும். 33 00:01:49,527 --> 00:01:51,695 எனக்கு குற்றவாளிகள் பற்றி தெரியணும்... 34 00:01:51,779 --> 00:01:53,072 அவ்வளவு வேகமா நடந்தது. 35 00:01:53,155 --> 00:01:56,075 சோகத்துக்கு காரணமானவர்களை பற்றி அரிய விரும்புகிறேன்... 36 00:01:59,161 --> 00:02:00,538 என்னைப் போன்றோர். 37 00:02:03,415 --> 00:02:04,667 மன்னிக்கப்பட்டனரா? 38 00:02:07,002 --> 00:02:08,587 அவர்கள் விடுபட்டனரா? 39 00:02:11,507 --> 00:02:14,802 நான் செய்ததை நினைக்காது ஒரு கணம் கூட செல்லவில்லை. 40 00:02:16,428 --> 00:02:19,098 உன்னை நினைக்காது ஒரு கணம் கூட இல்லை. 41 00:02:21,141 --> 00:02:22,560 நீ என்ன செய்றே.. 42 00:02:23,477 --> 00:02:24,812 எப்படி இருக்கே... 43 00:02:25,896 --> 00:02:27,731 எப்படி வாழறே.. 44 00:02:29,191 --> 00:02:31,652 உன் வாழ்க்கையை நான் மொத்தமா சிதைத்த போது. 45 00:02:48,711 --> 00:02:54,717 {\an8}எக்ஸ்பேட்ஸ் 46 00:02:54,800 --> 00:02:58,053 பூக்காரனிடம் பேசினேன்... எல்லா ஏற்பாடுகளும் உறுதியாகின. 47 00:02:58,137 --> 00:03:00,890 அவை கொடுக்கப்படும் காலையில், நீ உறுதிப்படுத்தினால். 48 00:03:00,973 --> 00:03:02,683 அவர்களை சந்திக்க யாரும் இருந்தால். 49 00:03:02,766 --> 00:03:05,561 பேனரை தொங்க விடும் இடத்தை பற்றி நீ பேசினாயா? 50 00:03:05,644 --> 00:03:09,148 ஆம். வழியை விட்டு தூரமாக இருக்கும் வரை, பிரச்சனை இல்லை. 51 00:03:09,231 --> 00:03:10,441 நல்லது. 52 00:03:10,524 --> 00:03:12,985 இதோ இறுதி மெனு, நீங்க சரிபார்க்க. 53 00:03:13,861 --> 00:03:16,530 ஆண்டனி சரியானவன்... 54 00:03:16,614 --> 00:03:18,949 நீங்க ஹாங்காங் வந்தது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? 55 00:03:19,575 --> 00:03:22,828 என் கணவர் ஆபீஸ் வெளிநாட்டுக்கு அனுப்பியது. வழக்கமானது, இல்ல? 56 00:03:25,122 --> 00:03:26,248 வேலை செய்றீங்களா? 57 00:03:26,832 --> 00:03:29,293 நான் செய்தேன். செய்றேன். 58 00:03:31,462 --> 00:03:32,546 இல்லத்தரசி இல்ல. 59 00:03:34,173 --> 00:03:36,508 சாரி. நான்... நான் அப்படி சொல்ல வரல... 60 00:03:36,592 --> 00:03:38,594 மன்னிக்கவும். இது சங்கடமானது. 61 00:03:40,220 --> 00:03:41,764 தரை அழகு வடிவமைப்பு பணி. 62 00:03:41,847 --> 00:03:43,974 மக்களுக்கு தோட்டங்கள வடிவமைக்கிறேன். 63 00:03:44,058 --> 00:03:46,560 கேட்க கடினமா உள்ளது. யாரிடமும் நிலமே இல்ல. 64 00:03:47,686 --> 00:03:49,146 அது, அதுதான் ஹாங்காங். 65 00:03:51,231 --> 00:03:52,942 என்ன ஒரு சமத்து பையன். 66 00:03:53,025 --> 00:03:56,570 இவன் வயதில மருமகன் இருக்கான், அவன அமர வைக்கவே முடியாது. 67 00:04:00,699 --> 00:04:03,035 அப்போ என்ன சொல்றீங்க? 68 00:04:05,204 --> 00:04:06,497 இவன் சிறந்த குழந்தை. 69 00:04:09,041 --> 00:04:10,084 மெனுவை சொன்னேன். 70 00:04:13,295 --> 00:04:16,006 -நல்லாருக்கு. -முடிந்ததா? எனக்கு வீட்டுக்கு போணும். 71 00:04:16,090 --> 00:04:19,134 கிட்டத்தட்ட. இன்னும் ஓரிரு விஷயங்கள பாக்கணுமே? 72 00:04:19,927 --> 00:04:24,723 -இன்னும் சில நிமிடங்கள் கண்ணா. -கடவுளே, உங்க மகள் அழகா இருக்கா. 73 00:04:24,807 --> 00:04:27,685 உங்களைப் போலவே இருக்கா. உனக்கு இந்த இருவரும் தானா? 74 00:04:30,562 --> 00:04:31,480 மார்கரெட்? 75 00:04:32,231 --> 00:04:35,776 -விருந்தினர் பட்டியலைப் பார்க்கலாமா? -ஆம், நிச்சயமா. 76 00:04:36,360 --> 00:04:39,321 அச்சடித்து இல்ல, ஐபேடில் இங்க பார்க்கலாம். 77 00:04:40,114 --> 00:04:41,782 இவங்கதான் உறுதிபடுத்தினது. 78 00:04:41,865 --> 00:04:45,869 சில நேரம், கடைசி நிமிசம் வராதவங்க இருப்பாங்க, அது அப்படி ஆகாது போல. 79 00:04:45,953 --> 00:04:47,329 நிறைய பேர். 80 00:04:47,413 --> 00:04:51,458 நிறையவா, போனவாரம் நாங்க செய்த திருமணத்தை பார்த்திருக்கணும். 81 00:04:51,542 --> 00:04:52,960 பாதி நகரமே வந்தது. 82 00:04:53,544 --> 00:04:56,046 பெரிய விருந்துன்னா, பயம்தான், 83 00:04:56,130 --> 00:04:59,675 ஆனா உங்களுக்கு தேவையானதை செய்ய என் குழு வரும். 84 00:04:59,758 --> 00:05:01,218 பல விருந்து கொடுத்திருக்கோம், 85 00:05:01,301 --> 00:05:03,637 சொன்னால், இது நகரிலேயே நல்ல வளாகம். 86 00:05:03,846 --> 00:05:07,474 ஆனா அங்கே சிலரை விட பலர் இருப்பது நல்லது, 87 00:05:07,558 --> 00:05:10,519 கொஞ்சமா மக்கள் இருந்தா சோகமா இருக்கும். 88 00:05:11,103 --> 00:05:14,064 உங்க கணவரின் 50ம் வயது நிறைவு, அதை கொண்டாடுவது அவசியம், 89 00:05:14,148 --> 00:05:16,316 எல்லா திட்டமும் நிறைவேறியவுடன், 90 00:05:16,400 --> 00:05:18,694 மகிழ்ச்சியாக இருப்பாய். 91 00:05:18,777 --> 00:05:22,448 -நீ சொன்னப்படி நடக்கணும். -அழகான விருந்தாக போகுது. 92 00:05:22,531 --> 00:05:24,742 -வீட்டுக்கு போணும். -சரி. 93 00:05:25,409 --> 00:05:26,410 போகலாம், டேஸி. 94 00:05:27,161 --> 00:05:28,829 என்ன அழகான ஓவியம். 95 00:05:29,329 --> 00:05:32,166 அது நீ, உன் சகோதரி, அம்மா? 96 00:05:32,374 --> 00:05:33,584 அது யார்? 97 00:05:33,667 --> 00:05:34,501 அது கஸ். 98 00:05:34,585 --> 00:05:37,337 -கஸ் யார்? -டேஸி, போகலாம். 99 00:05:37,421 --> 00:05:38,630 சாரி, நாங்க போணும். 100 00:05:39,381 --> 00:05:40,382 நன்றி. 101 00:05:40,716 --> 00:05:41,550 -பரவாயில்லை -போகலாம். 102 00:05:42,384 --> 00:05:43,218 வரோம். 103 00:05:53,812 --> 00:05:56,899 த பீக் 104 00:06:27,096 --> 00:06:30,307 -தெரியும், இத வச்சு உதவ முடியாது. -ஏன் முடியாது? 105 00:06:31,016 --> 00:06:32,643 ஏன்னா இது உன் வேலை. 106 00:06:32,726 --> 00:06:34,520 ஹிலரி ஆன்டி! கதவ பிடிங்க! 107 00:06:34,812 --> 00:06:36,814 -கதவ பிடிங்க! -இருங்க. ஓடாதீங்க. 108 00:06:36,897 --> 00:06:38,607 பசங்களா, என்ன சொன்னேன்... 109 00:06:55,165 --> 00:06:56,291 உனக்கு... 110 00:06:57,501 --> 00:07:00,295 க்ளார்க்கின் பிறந்த நாளுக்கு அழைப்பு வந்ததா? 111 00:07:03,257 --> 00:07:06,343 ஆம். நாங்க வர முடியாது... எங்களுக்கு வேலையிருக்கு. 112 00:07:07,010 --> 00:07:08,720 ஆனா க்ளார்க்குக்கு வாழ்த்துக்கள். 113 00:07:08,804 --> 00:07:09,763 எனக்கு புரியுது. 114 00:07:13,183 --> 00:07:15,435 நமக்குள்ள சில விஷயங்கள் ... 115 00:07:20,983 --> 00:07:21,984 நான் வந்து... 116 00:07:25,070 --> 00:07:26,697 நீ வந்தா நல்லா இருக்கும். 117 00:07:31,034 --> 00:07:32,411 பேசறேன்... டேவிடோடு. 118 00:07:50,387 --> 00:07:52,306 -எஸ்ஸீ, வந்துட்டோம். -ஹை, எஸ்ஸீ. 119 00:07:52,389 --> 00:07:53,724 -ஹலோ. -ஹே. 120 00:07:53,807 --> 00:07:55,434 -ஹை எஸ்ஸீ. -பாட்டி, தாத்தா. 121 00:07:55,517 --> 00:07:57,853 சாரி, இப்பதான் வந்தாங்க. நான்... 122 00:07:57,936 --> 00:07:59,229 -பரவால்ல. -ஹை, தாத்தா. 123 00:07:59,313 --> 00:08:02,232 நீங்க ஹோட்டலில் ஓய்வு எடுக்க போறதா நினைத்தேன். 124 00:08:02,316 --> 00:08:04,985 -அலுப்பானது, பிள்ளைகளை காண வந்தோம். -பீட்டர் அங்கிள் எங்கே? 125 00:08:05,110 --> 00:08:08,238 -தூங்கறான். ஜெட் லேக். -பசிக்குது. 126 00:08:08,322 --> 00:08:09,156 ஆஸ்திரேலியா தேடும் இடம் 127 00:08:09,239 --> 00:08:10,449 புதிய பழங்கள் இருக்கு. 128 00:08:10,532 --> 00:08:11,366 -மாம்பழம். -அட! 129 00:08:11,491 --> 00:08:13,452 இரு. போய் கையைக் கழுவுங்க. 130 00:08:13,535 --> 00:08:15,662 எஸ்ஸீ, வீடு வருகையில அவங்க கை கழுவணும். 131 00:08:15,746 --> 00:08:17,456 -சரி, மேடம். -நன்றி, எஸ்ஸீ. 132 00:08:18,123 --> 00:08:20,751 கொடுமையான செய்தியை ஏன் அவள பாக்க விடற? 133 00:08:21,668 --> 00:08:25,464 அவ செய்தியே கதியா இருக்கா. என்னால ஏதும் செய்ய முடியல. 134 00:08:27,299 --> 00:08:29,092 ஜிங், என் கப்பை நகர்த்திநீங்களா? 135 00:08:29,176 --> 00:08:32,804 அதை கேபினெட்டுக்கு நகர்த்தினேன். அங்கேத்தான் நல்லா இருக்கும். 136 00:08:36,099 --> 00:08:38,268 விருந்து ஒரு நல்ல யோசனையா என தெரியல. 137 00:08:38,352 --> 00:08:39,895 -சோகமா இருக்கு. -ஒப்புக்குறேன். 138 00:08:39,978 --> 00:08:44,191 இங்கே ஒரு சாதாரண சூழலை உருவாக்க முயற்சிக்கிறோம். 139 00:08:44,274 --> 00:08:46,318 ஆனா மார்கரெட், உன் வாழ்வு சாதாரணமானதல்ல. 140 00:08:46,401 --> 00:08:48,278 -எல்லா மாங்காவும் சாப்பிடாத. -ஏன் பாசாங்கு? 141 00:08:48,362 --> 00:08:49,738 ஹே, யார் விளையாட வர்றீங்க? 142 00:08:49,821 --> 00:08:51,698 -விளையாடலாம். -டிவி பாத்துட்டு இருந்தோம். 143 00:09:00,666 --> 00:09:02,960 அம்மா? சாக்லேட் மில்க் குடிக்கட்டா? 144 00:09:06,171 --> 00:09:08,590 சரி, சரி. 145 00:09:10,133 --> 00:09:11,885 -ஃபிலிப்? -என்ன? 146 00:09:12,427 --> 00:09:13,428 யார்... 147 00:09:15,430 --> 00:09:17,599 இந்த படத்தில் இருப்பது யார்? 148 00:09:18,767 --> 00:09:19,726 அது இயேசு. 149 00:09:20,811 --> 00:09:23,146 இயேசுவா? ஏன் இயேசுவை வரைகிறாய்? 150 00:09:24,481 --> 00:09:26,650 அவரை இனியும் நீ வரையக்கூடாது, சரியா? 151 00:09:26,733 --> 00:09:27,943 சரி, அம்மா. 152 00:09:32,447 --> 00:09:35,075 ஹே, கண்ணா. இங்கே வா. 153 00:09:41,707 --> 00:09:43,917 நீ என் செல்லமாச்சே. 154 00:09:44,751 --> 00:09:45,919 உனக்கு தெரியுமில்ல? 155 00:09:46,753 --> 00:09:48,005 நீங்களும் என் செல்லம். 156 00:09:57,639 --> 00:09:58,974 சாக்லேட் பால் எடுத்துக்கோ. 157 00:09:59,558 --> 00:10:00,642 நன்றி, அம்மா. 158 00:10:09,192 --> 00:10:13,947 "கடவுள் உன்னை பாதுகாத்து ஆசீர்வதிக்கட்டும் ஒவ்வொரு நாளும். 159 00:10:15,115 --> 00:10:17,617 -கடவுள் உன்னோடு இருக்கட்டும். -உன்னோடும். 160 00:10:17,701 --> 00:10:20,662 நம் பாவத்த போக்கும் தேவனுக்கே புகழ். 161 00:10:20,912 --> 00:10:23,373 கடவுளின் கருணை எப்போதும் இருக்கும். 162 00:10:23,957 --> 00:10:27,753 "தாய் கோழி போல, கடவுள் தன் சிறகுக்குக் கீழ் அடைக்கலம் கொடுக்கிறார்." 163 00:10:28,962 --> 00:10:33,050 மனிதகுலத்துக்கு சர்வ வல்லமை உள்ள கடவுள், உன் அன்பினால், 164 00:10:33,133 --> 00:10:35,427 உன் மகன் இயேசுவை அனுப்பினாய் 165 00:10:36,053 --> 00:10:40,432 அவர் இவ்வுலகில் நடக்கையில், முழு மனிதனாக பிறரைப்போல. 166 00:10:41,725 --> 00:10:43,477 நம்மைப்போலவே சிரமப்பட்டார். 167 00:10:44,936 --> 00:10:47,898 அவரும் சோகம், பயத்தை அனுபவித்தார். 168 00:10:56,907 --> 00:11:00,285 -கெட்ட பெண்ணா இருந்த, பன்னி? -ரொம்ப கெட்டவ, ரொம்ப. 169 00:11:00,410 --> 00:11:03,747 -உனக்கு தண்டனை கொடுக்கணும். -ஆமா. என்னை அடி. 170 00:11:03,830 --> 00:11:06,041 -என்ன செய்யணும்? -என்னை அடி, ப்ளீஸ், டர்க். 171 00:11:07,876 --> 00:11:10,295 இன்னும், இன்னும். 172 00:11:14,633 --> 00:11:15,467 பாப்போம், பன்னி. 173 00:11:17,302 --> 00:11:19,012 -பிறகு பார்ப்போம். -சரி. 174 00:11:25,268 --> 00:11:27,062 "டர்க்" என்ன மாதிரி பெயர்? 175 00:11:29,689 --> 00:11:31,191 வெள்ளையனின் பெயர். 176 00:11:31,400 --> 00:11:36,947 ஷேட், டக்கர், ஸ்கீட் அல்லது டேவிட் என்பது போல. 177 00:11:40,492 --> 00:11:42,661 கொரியர்களுக்கும் வினோத பெயர்களுண்டு. 178 00:11:42,744 --> 00:11:48,166 -யுரி, யுகி, சுகி, இப்படி. -அதெல்லாம் ஜப்பானிய பெயர்கள். 179 00:11:48,250 --> 00:11:50,877 இல்ல, சுகின்ற ஒரு பெண் எனக்கு தெரியும். 180 00:11:51,670 --> 00:11:52,629 இருந்திருக்கலாம். 181 00:12:00,929 --> 00:12:01,763 சரி. 182 00:12:01,847 --> 00:12:03,473 பார்ப்போம், டர்க். 183 00:12:21,074 --> 00:12:21,992 எவ்ளோ? 184 00:12:31,209 --> 00:12:32,169 இந்தாங்க 185 00:12:39,134 --> 00:12:40,177 நன்றி. 186 00:15:40,231 --> 00:15:41,941 இந்த பேருந்து கோயில் தெரு வழியா போகுமா? 187 00:15:42,025 --> 00:15:44,944 விடு. அடுத்த நிறுத்தத்தில் இறங்கலாம். 188 00:15:46,154 --> 00:15:47,447 தவறான பேருந்தில் ஏறிவிட்டோமா? 189 00:15:47,906 --> 00:15:49,240 இல்லையென நினைக்கிறேன். 190 00:15:50,700 --> 00:15:51,534 பெண்ணே. 191 00:15:51,826 --> 00:15:53,662 இந்த பேருந்து கோயில் தெருவில் நிற்குமா? 192 00:15:55,455 --> 00:15:56,915 நான் கொரியப் பெண். 193 00:15:58,375 --> 00:15:59,668 இது அங்கே நிற்குமா? 194 00:15:59,751 --> 00:16:00,960 அவள் கொரியப்பெண். 195 00:16:01,461 --> 00:16:02,879 கொரியப்பெண்ணா? 196 00:16:02,962 --> 00:16:04,297 கான்டோனிய மொழி பேச மாட்டாளா? 197 00:16:04,547 --> 00:16:05,799 இருக்காது. 198 00:16:05,882 --> 00:16:07,550 அவள் கொரியன் என சொன்னாளே. 199 00:16:15,892 --> 00:16:16,726 ஹே, பூரி. 200 00:16:16,810 --> 00:16:18,645 துணிகளை வாங்கினாயா? 201 00:16:18,728 --> 00:16:19,979 விருந்திற்கு வேணும். 202 00:16:20,063 --> 00:16:21,564 சாம் இப்போ எடுத்து வருவான். 203 00:16:22,482 --> 00:16:24,234 ஓ அப்புறம் பூரி... 204 00:16:24,484 --> 00:16:26,986 -பீனட் நிறைய குரைத்ததா? -ஆம், மேடம். 205 00:16:27,070 --> 00:16:28,279 காலைலருந்து குரைக்குது. 206 00:16:32,784 --> 00:16:33,618 நன்றி. 207 00:16:41,084 --> 00:16:45,171 மர்சி! உன்னால் வர முடியும்னு நான் நினைக்கல. உட்கார். 208 00:16:45,255 --> 00:16:46,256 நன்றி. 209 00:16:46,381 --> 00:16:48,007 என் தோழி மர்சியை தெரியுமா? 210 00:16:48,091 --> 00:16:50,051 ஹை. நான் லூசியா. நாம் சந்தித்ததில்ல. 211 00:16:50,135 --> 00:16:52,262 -ஹை. -அப்போ, மர்சி, என்ன செய்கிறாய்? 212 00:16:52,345 --> 00:16:53,930 நான் ஃபிலெனாவுடைய தோழி. 213 00:16:54,848 --> 00:16:57,267 நான் நிறைய மற்ற விஷயங்களும் செய்கிறேன். 214 00:16:57,350 --> 00:16:59,185 ஹாங்காங் போஸ்டு க்கு எழுதினேன். 215 00:16:59,269 --> 00:17:02,814 பிறகு, தொகுப்பாளினியானேன். முதலாளியின் கொடுமையால், விட்டேன். 216 00:17:03,606 --> 00:17:05,483 பிறகு கற்பித்த செல்வந்த 217 00:17:05,567 --> 00:17:08,486 குழந்தையின் கிறுக்கு அம்மா துரத்த, இப்ப நான் 218 00:17:08,570 --> 00:17:12,240 -சமையல் வேலைகள் செய்யறேன். -சகலகலாவல்லியோ. 219 00:17:20,248 --> 00:17:23,293 -ஷாம்பேய்ன் வேணுமா? -எனக்கு ஃப்ரெஞ்ச் 75 கிடைக்குமா? 220 00:17:23,376 --> 00:17:26,129 -நிச்சயமா. -எனக்கு ஃப்ரெஞ்ச் 75 பிடிக்கும். 221 00:17:26,212 --> 00:17:27,422 நல்ல யோசனை. 222 00:17:27,505 --> 00:17:30,008 -அதில ஷாம்பெய்ன் இருக்குதானே? -ஜின், லெமெனும்.. 223 00:17:30,091 --> 00:17:32,761 அடடே அருமையா இருக்குமே. எனக்கும் தாங்களேன்? 224 00:17:32,844 --> 00:17:33,845 -நிச்சயமா. -நன்றி. 225 00:17:33,928 --> 00:17:35,555 -மூணா கொண்டு வாங்க. -சரி. 226 00:17:35,638 --> 00:17:36,514 நன்றி. 227 00:17:37,098 --> 00:17:40,101 -காக்டேல் பற்றி எப்படி இவ்ளோ தெரியும்? -இது... 228 00:17:40,185 --> 00:17:43,813 -அவ கல்லூரியில் அவ்ளோ குடிப்பா. -நாங்க அவ்ளோ குடிப்போம். 229 00:17:43,897 --> 00:17:45,607 அட, நல்ல குடிகதைகள் இருக்கே. 230 00:17:45,690 --> 00:17:48,443 -தெரியும். ஏதோ கேள்விப்பட்டேன். நீ... -வேணாம்! 231 00:17:48,526 --> 00:17:49,986 -அவளுக்கு சொல்லல. -என்ன? 232 00:17:50,069 --> 00:17:50,904 -ஃபிலெனா! -என்ன? 233 00:17:59,454 --> 00:18:00,538 உனக்கு உதவறேன். 234 00:18:04,876 --> 00:18:06,628 விருந்தினால் ஜாலியா இருக்கா? 235 00:18:07,754 --> 00:18:08,755 ஆமா. 236 00:18:09,964 --> 00:18:12,217 ஜாலியா இருக்க பார், சரியா? 237 00:18:16,679 --> 00:18:19,390 -ஃப்ரெஞ்ச் பின்னல் போடவா? -எனக்கு ஆறு வயதல்லம்மா. 238 00:18:20,266 --> 00:18:21,893 புது தலைப்பட்டியை போடறேன். 239 00:18:25,480 --> 00:18:26,606 சரி. 240 00:18:31,110 --> 00:18:34,989 அட. அழகான உடை. 241 00:18:36,825 --> 00:18:37,992 எப்படி உணர்கிறாய்? 242 00:18:40,161 --> 00:18:41,162 வயதாகி. 243 00:18:43,540 --> 00:18:44,624 அட, அழகாதானே இருக்கே. 244 00:18:48,586 --> 00:18:49,796 நல்லாருக்கியா? 245 00:18:50,421 --> 00:18:52,340 உன் பெற்றோர் சொல்வது சரியா? 246 00:18:54,551 --> 00:18:55,593 விருந்தை பத்தி. 247 00:18:57,095 --> 00:18:58,304 காத்திருந்து இருக்கணுமோ? 248 00:18:59,305 --> 00:19:01,516 டாக்டர் ஸ்டீன் நாம நல்லா வாழணும்னார். 249 00:19:01,599 --> 00:19:03,184 சரியா? இதுதான் ஒரே வழி. 250 00:19:03,268 --> 00:19:04,394 இடை விடா முயற்சி. 251 00:19:05,937 --> 00:19:08,398 இதை நாம் கஸ்சுக்கு துரோகமா நினைக்க வேணாம். 252 00:19:08,481 --> 00:19:12,569 -அம்மா! நிறுத்து! -அம்மா! நிறுத்து! 253 00:19:12,652 --> 00:19:14,362 -அம்மா! -நிறுத்து! 254 00:19:14,445 --> 00:19:17,991 -அம்மா! அவ என் நிகழ்ச்சியை பார்க்கவே விடல! -நிறுத்து! 255 00:19:18,074 --> 00:19:21,119 ஃபில் கண்ணா, நீ உடுத்தணும். தாமதமாகும், என்னிடம் தா. 256 00:19:23,121 --> 00:19:24,581 நான் ஏற்கனவே தயாரம்மா! 257 00:19:24,664 --> 00:19:26,082 ரொம்ப எரிச்சலா இருக்கு. 258 00:19:26,165 --> 00:19:28,626 நான் பாக்குறேன். இன்னும் விமானத்த கண்டுபிடிக்கல. 259 00:19:28,710 --> 00:19:31,045 சரி, சரி, வா, போலாம். 260 00:19:31,129 --> 00:19:32,672 அவங்க கண்டுப்பிடிப்பாங்கலே? 261 00:19:32,755 --> 00:19:35,758 தெரியல. தேடறாங்க. கண்டுபிடிப்பாங்க. போலாம். 262 00:19:35,884 --> 00:19:39,387 அவர்கள் இறந்ததை ஏற்றுக்கொள்ள மாட்டோம். 263 00:19:39,888 --> 00:19:43,600 ஒன்றும் அறியாதிருப்பது மன வருத்தமாயிருக்கு. 264 00:19:43,683 --> 00:19:46,561 -கொடுமை. -கடைசி குறிப்பு... 265 00:19:46,644 --> 00:19:47,478 இன்றிரவு சந்திக்க முடியாது. ஷிஃப்டில் இருப்பேன். 266 00:19:47,562 --> 00:19:48,980 இன்ஸ்டால தேட முடியாது. 267 00:19:49,063 --> 00:19:50,315 இல்ல, நீயும் செய்தாய். 268 00:19:51,024 --> 00:19:53,276 -ஊடகங்கள். -க்ரேஸி. அவ இல்ல! 269 00:19:53,359 --> 00:19:54,193 -மோசமானவ. -இல்ல. 270 00:19:54,277 --> 00:19:57,989 -மன்னிக்கவும். யார் டர்க்? -அது அவன் நிஜ பெயர் அல்ல. 271 00:19:58,072 --> 00:19:59,282 அது ஒரு வேடிக்கை. 272 00:19:59,365 --> 00:20:01,492 இரு. யார் அவன்? 273 00:20:01,576 --> 00:20:03,036 -டர்க்? -நிஜ பெயர் என்ன? 274 00:20:03,703 --> 00:20:07,290 -அவன் ஒரு ஆண். -வெள்ளையனா? அப்படிதான் தெரியுது. 275 00:20:07,373 --> 00:20:10,501 பாசாங்கு வேணாம் ஷெல்லாக். வெள்ளையன்களை டேட் செய்துருக்கே. 276 00:20:10,585 --> 00:20:12,587 சில டேட் போயிருக்கேன், அது வேற. 277 00:20:13,254 --> 00:20:15,465 பெரிசா ஏதுமில்ல. ஜாலியா இருக்கோம், அவ்வளவுத்தான். 278 00:20:16,132 --> 00:20:19,427 -சரி. -மன்னியுங்க, நான் கிளம்பணும். 279 00:20:19,510 --> 00:20:22,472 -என்ன? அதுக்குள்ளயா? -டர்க்கை காக்க வைக்க கூடாது. 280 00:20:23,056 --> 00:20:26,184 மர்சி! அவன் யார்னு நீ சொல்லாதத நம்ப முடியல. 281 00:20:26,643 --> 00:20:28,311 அவன் அழகா இருக்கணும். 282 00:20:28,853 --> 00:20:29,687 கண்டிப்பா. 283 00:20:30,563 --> 00:20:33,441 பிறகு அழைக்கிறேன். எல்லாம் தெரியணும். 284 00:20:33,775 --> 00:20:35,693 அவன் யாரென சொல்லாதது வினோதமானது. 285 00:20:35,777 --> 00:20:37,278 யாரா இருக்கும். 286 00:20:47,914 --> 00:20:49,165 எதை பாக்குறே? 287 00:20:50,416 --> 00:20:52,877 க்றிஸ்டோஃபர் நாய் இடைவிடாம குரைக்குது. 288 00:20:55,338 --> 00:20:56,339 சே. 289 00:21:17,235 --> 00:21:20,822 -ஹே, என்ன செய்யற? -அதைத்தான் அணியணுமா? 290 00:21:22,115 --> 00:21:24,283 நான் என்ன அணிந்தா யாருக்கென்ன? 291 00:21:24,367 --> 00:21:27,078 என்னை பற்றி இனி யாரும் எப்படி நினைத்தா என்ன. 292 00:21:27,161 --> 00:21:28,705 உன்னை பத்தி எதுவும் நினைக்கல. 293 00:21:31,165 --> 00:21:32,041 என்ன? 294 00:21:32,125 --> 00:21:34,377 ஐயோ. 304ம் வீட்டுப் பெண் என்னை திரும்ப முறைக்கிறா. 295 00:21:34,460 --> 00:21:35,545 டில்டா? 296 00:21:41,134 --> 00:21:42,343 நீ பிரமையில இருக்க. 297 00:22:04,407 --> 00:22:08,578 -ஹே, உன் விடுமுறை எப்படி இருந்தது? -என்ன விடுமுறை? 298 00:22:08,661 --> 00:22:11,330 ஏழு நாளும் வேல செய்தேன், இன்று இல்லாம. 299 00:22:11,414 --> 00:22:12,665 உடம்பு முழுக்க வலி. 300 00:22:12,749 --> 00:22:14,834 இன்று குடித்த கொஞ்ச மதுவுக்கு முழுசா 301 00:22:14,917 --> 00:22:17,420 -ஒரு நாள் சம்பளமே காலி. -கேவியர் வேணும். 302 00:22:17,503 --> 00:22:18,379 -சரி -சரி. 303 00:22:20,673 --> 00:22:21,507 சாமன் டார்டார்? 304 00:22:23,634 --> 00:22:24,635 சாமன் டார்டார்? 305 00:22:27,555 --> 00:22:29,182 -சாமன் டார்டார்? -ஹலோ? 306 00:22:30,058 --> 00:22:32,518 ஹலோ. இது என்ன? 307 00:22:34,437 --> 00:22:35,438 சாமன் டார்டார்? 308 00:22:36,230 --> 00:22:39,442 இது என்ன பிஸ்கட்? இதில் குளூட்டன் இருக்கா தெரியுமா? 309 00:22:41,069 --> 00:22:44,655 இது வோண்டான் கிரிஸ்ப், எனவே... ஆம், இது மாவில் செய்தது. 310 00:22:54,123 --> 00:22:56,000 இதுக்கு கண்டிப்பா போகணுமா? 311 00:22:56,084 --> 00:22:59,712 தெரியல. மார்கரெட் உனக்கு செய்தது சரியில்லை. 312 00:22:59,796 --> 00:23:03,257 ஆனா நெருங்கி இருந்தோம். இப்போ ஒரே அறையில கூட இருக்க முடியலே. 313 00:23:03,341 --> 00:23:05,676 ரொம்ப யொசிக்க வேணாம். ஒரே இடத்தில் இருக்காங்க, 314 00:23:05,760 --> 00:23:08,262 அவர்கள எப்போதும் தவிர்க்க பார்த்து சலிப்பானேன். 315 00:23:13,267 --> 00:23:14,227 என்ன? 316 00:23:15,353 --> 00:23:16,687 உன் மீது மது நாற்றம். 317 00:23:19,524 --> 00:23:20,942 ஒரு பீர் அருந்தினேன். 318 00:23:22,568 --> 00:23:24,862 விருந்தல்லவா? இப்போதான் ஆரம்பிச்சேன். 319 00:23:24,946 --> 00:23:26,781 நிறுத்தறதா சத்தியம் செய்தே, டேவிட். 320 00:23:26,864 --> 00:23:29,075 அன்றிரவு நீ குடிக்கலன்னா, அப்போ... 321 00:23:31,953 --> 00:23:35,498 -அப்போ என்ன? -அதான், பொய் சொல்லாம, எங்கே இருந்தேன்னு 322 00:23:35,581 --> 00:23:38,000 நீ உண்மைய மட்டும் சொல்லிருந்தா... 323 00:23:38,084 --> 00:23:39,210 அப்ப, இது என் தவறா? 324 00:23:39,293 --> 00:23:41,921 இல்ல, நிச்சயமா இல்ல. என் ஆசை... 325 00:23:44,882 --> 00:23:47,552 விடு, சரியா? எனக்கு... சண்டையிட விருப்பமில்ல. 326 00:23:51,597 --> 00:23:53,724 சொன்னது சரி. பொய் சொல்லி அலுத்துவிட்டது. 327 00:23:56,352 --> 00:23:57,770 இனிமேலும் இது முடியாது. 328 00:23:58,521 --> 00:24:01,357 -சாம், நிறுத்தேன், தயவுசெய்து? -என்ன? என்ன செய்ற? 329 00:24:01,440 --> 00:24:03,901 -சாம், கார நிறுத்து. -கார நிறுத்தாத, சாம். 330 00:24:03,985 --> 00:24:05,653 என்னை விடு. இனிமே முடியாது. 331 00:24:05,736 --> 00:24:08,281 -எதை பேசறே? -தயவு செய்து, கெஞ்சி கேட்கிறேன். 332 00:24:08,364 --> 00:24:10,324 -காரை நிறுத்தறியா, ப்ளீஸ்? -இல்ல, சாம். 333 00:24:10,408 --> 00:24:12,034 -நிறுத்து! -டேவிட், இது கூடாது. 334 00:24:12,118 --> 00:24:14,537 விருந்து என்னாவது? காத்திருப்பாங்களே. 335 00:24:15,788 --> 00:24:17,498 என்ன செய்ற? ஓட்டிக்கிட்டே இரு! 336 00:24:19,375 --> 00:24:21,919 டேவிட், விருந்துக்கு தனியே என்னை போக விடாத. 337 00:24:22,086 --> 00:24:24,005 அப்போ போகாதே. போகாதே. 338 00:24:28,342 --> 00:24:31,971 பார், தலையை காட்டறேன், பிறகு உன்னை வீட்டில் பார்க்கிறேனே? 339 00:24:32,054 --> 00:24:35,266 இரு, எங்கே... எங்கே போற? எப்போ திரும்பி வருவ? 340 00:24:50,656 --> 00:24:53,159 -வாழ்த்துக்கள், க்ளார்க். -வருகைக்கு நன்றி. 341 00:24:53,242 --> 00:24:54,076 நன்றி. 342 00:24:55,453 --> 00:24:56,662 எனக்கு பசிக்குது. 343 00:24:56,746 --> 00:24:59,373 -இன்னும் உணவு வேணுமா? -உணவு மோசமா இருக்கு. 344 00:24:59,457 --> 00:25:00,541 இது மோசமில்ல, அம்மா. 345 00:25:00,625 --> 00:25:03,294 இறால் காக்டேல் ஒண்ணுதான் நல்லாருக்கு. 346 00:25:03,377 --> 00:25:06,255 நம் 25வது ஆண்டு நிறைவு உணவு நினைவிருக்கா, ஆண்டி? 347 00:25:07,006 --> 00:25:08,758 அது சுவையானது. சிறப்பானது. 348 00:25:09,050 --> 00:25:12,094 பார்? நீங்க வீடு திரும்பி வந்து விருந்து வைத்தீங்கன்னா, அதே 349 00:25:12,178 --> 00:25:14,972 -சமையல்காரனை வைத்திருக்கலாம். -அம்மா, வேணாமே. 350 00:25:15,056 --> 00:25:18,351 -என்ன? ஒரேடியா திரும்பிடுன்னு சொல்லல. -அததான் சொல்றீங்கனு தெரியும். 351 00:25:18,434 --> 00:25:21,270 நான் அதை சொல்ல நினைத்தா, சொல்லியிருப்பேன். 352 00:25:21,354 --> 00:25:23,648 -இதை நிறைய முறை சொல்லிட்ட, ஜிங். -கண்ணா. 353 00:25:23,773 --> 00:25:24,982 மக்களே, ப்ளீஸ்... 354 00:25:25,066 --> 00:25:27,985 உங்க சண்டையை பார்க்க ஃபிலடெல்ஃபியாலருந்து வரலே. 355 00:25:28,069 --> 00:25:30,905 -அட, இங்க வேண்டாமே? -வீட்டுக்கு போய் பேசுவோம். 356 00:25:30,988 --> 00:25:34,075 பேச ஒண்ணுமே இல்ல. நாங்க ஹாங்காங்கை விட்டு வரல. 357 00:25:39,080 --> 00:25:42,792 -சை. அருவருப்பா இருக்கு. -அப்போ, சாப்பிடாதீங்க. 358 00:25:43,918 --> 00:25:47,255 -எனக்கும் பசிக்குது. -இறால் காக்டெல் கொண்டு வருவோம். 359 00:25:51,259 --> 00:25:52,176 பிடிவாதக்காரி. 360 00:25:53,678 --> 00:25:58,432 நடந்ததை எல்லாம் வச்சு பாத்தா, அவங்களுக்கு வீட்டில் குழந்தைங்க இருக்கணும். 361 00:25:59,767 --> 00:26:02,436 -பார்த்து நடந்துக்கோங்க. -இதுத்தான் அவங்க வீடு. 362 00:26:03,104 --> 00:26:05,523 நான்...சாரி, பீட்டர், உன்னை சாட விரும்பல. 363 00:26:05,606 --> 00:26:08,192 இல்ல, பரவாயில்ல. வெறுமனே நான்... 364 00:26:08,985 --> 00:26:10,528 இறால் காக்டேல் எடுக்கறேன். 365 00:26:14,824 --> 00:26:16,784 இன்னும் சில நாள்தான் இங்க இருப்பாங்க. 366 00:26:18,369 --> 00:26:20,871 பரவால்ல. இது அவங்களால இல்ல, இது... 367 00:26:23,582 --> 00:26:26,502 -குழந்தைங்க ஜாலியா இருக்காங்க. -ஆமா. 368 00:26:32,967 --> 00:26:34,385 நல்லாருக்கேலே? 369 00:26:35,678 --> 00:26:37,722 ஆமா. ஆமா, ஆமா. நல்லாருக்கேன். 370 00:26:38,889 --> 00:26:42,351 -அந்த ஓவியத்தை நினைக்காம இருக்க முடியல. -வெறும் ஓவியம், கண்ணே. 371 00:26:42,435 --> 00:26:45,604 அவன் மண்டைல இயேசு புகுந்ததேன், தெரியல. மதவாதிகளா நாம். 372 00:26:45,688 --> 00:26:49,900 -அதாவது, பிரையன் சொல்லியிருக்கலாம். -மஹோனே குடும்பமா? அவங்க புத்த மதம். 373 00:26:49,984 --> 00:26:52,737 ஆக, அவன் நண்பர்களில் ஒருவனா இருக்கலாம். அதற்கென்ன? 374 00:26:52,820 --> 00:26:53,904 அப்படின்னா? 375 00:26:53,988 --> 00:26:56,532 இதைப்பற்றி இப்போ ஏன் பேசறோம்னு புரியல. 376 00:26:56,615 --> 00:26:58,784 வந்தது, நண்பர்களோடு விருந்துக்காக. 377 00:26:58,868 --> 00:27:02,413 -சரி. மன்னிக்கவும். மன்னிக்கவும். -பரவால்ல. 378 00:27:02,496 --> 00:27:05,458 அட. தயவு செய்து மகிழ்ச்சியா இரேன்? 379 00:27:06,625 --> 00:27:08,419 சரி, சத்தியம் செய்யறேன். 380 00:27:10,379 --> 00:27:11,839 உன்னை விரும்பறேன். பராவாயில்ல. 381 00:27:12,631 --> 00:27:13,591 சரி. 382 00:27:20,806 --> 00:27:23,059 -வேலையில் இருந்து நேரா வரியா? -என்ன? 383 00:27:23,351 --> 00:27:24,310 இல்ல! இது... 384 00:27:26,270 --> 00:27:27,938 தயாராக பதட்டமா இருந்தேன். 385 00:27:28,022 --> 00:27:29,815 உள்ள எப்படியிருக்கும்னு தெரியல. 386 00:27:29,899 --> 00:27:33,486 அது, ஒரு கொண்டாட்டமா இருக்கப்போகுதா, இல்லையான்னு. 387 00:27:33,569 --> 00:27:35,196 இது பிறந்த நாள் விருந்து. 388 00:27:35,279 --> 00:27:37,865 அது...எதைப்பற்றி பேசறேன்னு உனக்கு தெரியும். 389 00:27:43,371 --> 00:27:44,997 பார். அதோ அவள். 390 00:27:45,581 --> 00:27:49,085 அவள் எப்படி செய்யறான்னு தெரியல. மனசு தளராம இருக்க. 391 00:27:49,668 --> 00:27:51,629 அது போல எனக்கு ஏதாவது ஆனா... 392 00:27:52,797 --> 00:27:54,090 உயிரை விட்டுடுவேன். 393 00:27:55,132 --> 00:27:58,135 இது 2014. எப்படி அவங்க ஒரு விமானத்த இழக்க முடியும்? 394 00:27:58,219 --> 00:27:59,804 கடல் பெரிது. மிகப்பெரிது. 395 00:27:59,929 --> 00:28:01,180 -சிக்கன் டம்ப்லிங்? -வேணா, நன்றி. 396 00:28:01,263 --> 00:28:03,849 பயமாருக்கு, எப்படி அது போல காணாமல் போகலாம். 397 00:28:09,146 --> 00:28:10,272 இதோ பாருங்க. 398 00:28:12,983 --> 00:28:16,737 இதோ பாருங்க? இது என்ன? போதும், நன்றி. 399 00:28:19,156 --> 00:28:20,324 அது சாக்லேட் பாலா? 400 00:28:23,452 --> 00:28:24,995 இன்னும் கொஞ்சம் கிடைக்குமா? 401 00:28:53,566 --> 00:28:57,862 பிறந்த நாள் வாழ்த்துக்கள் க்ளார்க் 50 402 00:29:28,726 --> 00:29:30,561 மார்கரெட்? வியக்கிறேன்... 403 00:29:35,649 --> 00:29:37,526 மார்கரெட்? மார்கரெட், ஹை. 404 00:29:37,610 --> 00:29:42,114 விருந்துக்கு என்னை அழைத்ததுக்கு நன்றி சொல்லணும், நான்... மார்கரெட்! 405 00:29:45,326 --> 00:29:46,911 போ, போ. 406 00:30:02,760 --> 00:30:07,014 ஈநிருக்கீயா. அது இன்னும் கொஞ்சம் இருக்கா...அதுக்கு என்ன பேரு? 407 00:30:17,441 --> 00:30:18,609 மார்கரெட்டை பார்த்தாயா? 408 00:30:19,818 --> 00:30:20,778 மர்சி? 409 00:30:22,363 --> 00:30:24,198 மார்கரெட்! இநிருக்கீயா. 410 00:30:26,033 --> 00:30:27,535 -மார்கரெட்? -அவ ஏன் வந்தா? 411 00:30:27,618 --> 00:30:28,452 யார்? 412 00:30:30,704 --> 00:30:32,623 மர்சி. அவ இங்கே என்ன செய்யறா? 413 00:30:32,706 --> 00:30:34,083 -உன் தோழிகள் இங்கே. -இல்ல... 414 00:30:34,166 --> 00:30:36,126 அவ தோழி இல்ல. அவ இல்ல... 415 00:30:36,210 --> 00:30:37,878 உன்னை பேச மேடைல ஏற்றணும். 416 00:30:37,962 --> 00:30:39,630 க்ளார்க்குக்கு, இப்ப நீ தேவை. 417 00:30:39,713 --> 00:30:40,631 அதை கொடு. 418 00:30:40,714 --> 00:30:42,049 இங்கே வந்தமைக்கு நன்றி. 419 00:30:42,466 --> 00:30:45,594 உங்க அனைவரையும் இங்கே பார்த்தது எங்களுக்கு மிக முக்கியம். 420 00:30:46,178 --> 00:30:48,556 பலரை நான் சில காலமாய் பார்க்கல, மேலும்... 421 00:30:50,516 --> 00:30:54,562 விருந்து வைப்பது நமக்கு புதிராக கூட இருக்கலாம், ஆனா அதற்கு மேலும்... 422 00:30:55,104 --> 00:30:57,731 என் வயோதிகத்தை கொண்டாடுவதை விட... 423 00:30:59,233 --> 00:31:01,193 இந்த வாய்ப்பை நாங்க உங்க... 424 00:31:02,236 --> 00:31:05,239 அனைவருக்கும் நன்றி கூற எடுத்துக்குறோம், 425 00:31:05,823 --> 00:31:07,616 சென்ற ஆண்டு எங்கள ஆதரித்ததுக்கு... 426 00:31:08,576 --> 00:31:12,746 அது எங்கள் வாழ்வில் மிகவும் கடினமான கட்டமாகும். 427 00:31:14,832 --> 00:31:18,168 -பாவம் மார்கரெட், சமாளிச்சுக்குறா. -அதிக மருந்து மயக்கம். 428 00:31:18,544 --> 00:31:20,838 இதை போல லட்சக் கணக்கானோர் உண்டு. 429 00:31:20,921 --> 00:31:23,257 இந்த பிரச்சினைக்கு இவ்ளோ முக்கியத்துவம் கிடைத்தது 430 00:31:23,340 --> 00:31:25,217 இருவரின் அழகுத் தோற்றத்தாலதான். 431 00:31:25,301 --> 00:31:29,805 அதாவது, யாரும் இதை சொல்லமாட்டாங்க, ஆனா நம் எல்லோருக்கும் தெரியும், இது... 432 00:31:29,888 --> 00:31:32,182 -நான் போகப்போறேன். -என்ன? அதுக்குள்ளேயா? 433 00:31:34,184 --> 00:31:36,228 அவளை இப்படி பார்க்க கஷ்டமாருக்கு. 434 00:31:36,353 --> 00:31:38,230 ஒவ்வொரு பூக்களும் சிறந்தவை. 435 00:31:38,314 --> 00:31:39,982 ஏன் ஹாங்காங்கில இருக்கணுமோ. 436 00:31:40,065 --> 00:31:41,942 அதான், அவங்க ஊருக்கு திரும்பணும். 437 00:31:42,359 --> 00:31:44,653 ...கொடுமை. சை. 438 00:31:46,238 --> 00:31:47,239 நான் வருந்தறேன். 439 00:31:48,741 --> 00:31:51,118 வாழ்க்கை முழுதுமாக அடையாளம் தெரியாது போகையில. 440 00:31:52,453 --> 00:31:54,246 கடைசி விஷயமா, நான் சொல்வது... 441 00:31:58,208 --> 00:31:59,209 எங்கள் அன்பு கஸ். 442 00:32:00,961 --> 00:32:02,755 உனக்காக ஏங்குகிறோம், கண்ணா. 443 00:32:04,423 --> 00:32:05,507 நீ எங்கிருந்தாலும். 444 00:32:08,010 --> 00:32:08,886 நன்றி. 445 00:32:09,720 --> 00:32:12,056 -இனிய பிறந்த நாள். -இனிய பிறந்த நாள். 446 00:32:12,431 --> 00:32:14,933 -அவளை பார்த்தேன். இங்கிருக்கா. -யார்? 447 00:32:15,017 --> 00:32:18,896 -மர்சி! மர்சி! இங்கிருக்கா! -என்ன சொல்றே? வா, வா. 448 00:32:19,229 --> 00:32:21,857 அவ ஏன் நமக்கு இப்படி செய்யணும்? ஏன்? 449 00:32:21,940 --> 00:32:25,527 சரி. சரி. சரி. பொறுமை. நீ ஏற்கனவே பட்டுட்டே. பொறுமை. 450 00:32:25,611 --> 00:32:27,321 -மதுவால இப்படி இல்ல. -உட்கார். 451 00:32:27,404 --> 00:32:28,781 -உட்காரலாமா. -க்ளார்க். 452 00:32:28,864 --> 00:32:31,283 -இங்கே. விருந்தில், இப்போ. -கண்ணு, அவ இங்கில்லை. 453 00:32:31,367 --> 00:32:34,662 -பார்த்தேன்... நான் பைத்தியமில்ல. நான்... -அவ இங்கில்லை. 454 00:32:37,539 --> 00:32:38,874 மார்கரெட். மார்கரெட்! 455 00:32:43,754 --> 00:32:46,298 ஏன்? ஏன் இங்கே வந்தாய்? 456 00:32:47,132 --> 00:32:48,258 என்ன சொன்னீங்க? 457 00:32:48,676 --> 00:32:52,471 பரவாயில்ல. பரவாயில்ல. மார்கரெட். 458 00:32:52,805 --> 00:32:53,889 மன்னிங்க எல்லோரும். 459 00:33:28,799 --> 00:33:32,386 ஒலிவியா: கடவுளே. நீ இதை நம்ப மாட்ட மார்கரெட் உளற ஆரம்பிச்சிட்டா. 460 00:33:32,469 --> 00:33:34,430 அவ ஒரு பணிப் பெண்ணை வம்பிழுத்தா! 461 00:33:41,145 --> 00:33:42,646 -ஒண்ணுமே புரியல. -அம்மா! 462 00:33:42,730 --> 00:33:44,231 -அவ ஏன் வந்தா? -நிறுத்து! 463 00:33:44,314 --> 00:33:47,943 இது விளங்கலேனு490 தெரியும், ஜிங், ஆனா அவள பாத்தேன். சரியா? 464 00:33:48,026 --> 00:33:49,278 அவ இங்கே இருந்தாள். 465 00:33:49,361 --> 00:33:50,446 மார்கரெட்? 466 00:33:50,529 --> 00:33:51,488 ஹிலரி! 467 00:33:51,572 --> 00:33:52,406 எல்லாம் சரியா? 468 00:33:52,489 --> 00:33:55,534 நீ வந்திட்டே. நீ வருவேன்னு நினைக்கலே. 469 00:33:55,909 --> 00:33:56,744 பார்த்தேன்-- 470 00:33:56,827 --> 00:33:59,163 வீட்டுக்கு போகணும். காரை கூப்பிடறியா? 471 00:33:59,246 --> 00:34:01,206 காரை எடுத்து போ, வேற கூப்பிடறோம். 472 00:34:01,290 --> 00:34:03,375 -இல்ல, நீ கூட்டிப்போ. கூட்டிப்போ. -இல்ல. 473 00:34:03,459 --> 00:34:04,543 நான் உன்னோடு வரட்டா? 474 00:34:04,626 --> 00:34:06,086 நிச்சயம். 475 00:34:07,004 --> 00:34:07,838 நிச்சயமா? 476 00:34:10,799 --> 00:34:13,635 -சரி. போவோம். -சாம்... வெளியே. 477 00:34:14,178 --> 00:34:15,012 போவோம். 478 00:34:47,002 --> 00:34:49,046 அவளை பார்த்தேன். நான் பார்த்தேன். 479 00:34:49,588 --> 00:34:53,967 நான் பார்த்தேன். இல்லையா? இல்லையா? 480 00:34:58,680 --> 00:34:59,890 கடவுளே! 481 00:35:01,350 --> 00:35:03,769 எனக்கு மன பிராந்தின்னு நினைக்கிறாயா? 482 00:35:03,852 --> 00:35:04,937 ஹே! இல்ல. 483 00:35:06,313 --> 00:35:08,482 -பைத்தியம்னு நினைக்கிறாயா? -இல்ல. 484 00:35:14,613 --> 00:35:17,366 -என்ன? -நீ ஒரு பணிப்பெண்ண உண்மைல தாக்கினியா? 485 00:35:19,284 --> 00:35:23,330 -மன்னிச்சுடு. -ஆம், விருந்து நடக்கும்போது இடையில். 486 00:35:23,872 --> 00:35:27,251 -பேய்களை கண்டேனோ. -இல்ல. 487 00:35:27,626 --> 00:35:29,294 ஏய், ஏய், ஏய், ஏய், ஏய். 488 00:35:32,631 --> 00:35:35,843 உன் அவதி போல் யாருக்கும் வரக் கூடாது. 489 00:35:42,558 --> 00:35:44,393 எனக்கு பசிக்குது. 490 00:35:45,727 --> 00:35:48,564 -உணவு சாப்பிடும்படி இல்ல. -மோசமா இருந்தது. 491 00:35:50,774 --> 00:35:53,235 நான் ஏதும் சொல்ல வேணாம். மன்னிச்சுடு. 492 00:35:53,318 --> 00:35:56,864 -சாப்பிடவே முடியல, மோசம். -ரொட்டி குச்சி சாப்பிட்டேன். 493 00:35:59,157 --> 00:36:02,619 எப்போ நீ கடைசியா இங்க வந்த? அது ஒரு ஆணோடா? 494 00:36:04,037 --> 00:36:07,124 -இல்ல, அது அப்போ. -இல்ல. இல்ல, அது அதற்கப்புறம். 495 00:36:07,207 --> 00:36:08,041 என்ன? 496 00:36:08,917 --> 00:36:11,044 சிசிலி பிரவுன் கண்காட்சிக்கு பிறகு. 497 00:36:12,296 --> 00:36:13,964 அதுதான் கடைசிமுறை? 498 00:36:14,840 --> 00:36:18,594 கடவுளே. ஆமா. அது ரொம்ப காலத்துக்கு முன்னே. 499 00:36:18,677 --> 00:36:19,553 தெரியும். 500 00:36:19,636 --> 00:36:22,097 அழகு வெள்ளையன், பின்னேயே வந்தானே, நினைவிருக்கா? 501 00:36:22,180 --> 00:36:24,600 -அவன் உன் மீது பைத்தியமா இருந்தான். -இல்ல. 502 00:36:25,893 --> 00:36:29,271 -இல்ல... நீ? -உன் பின் நாய் குட்டி போல வந்தான். 503 00:36:30,522 --> 00:36:34,943 உயர்பள்ளி கூட முடிக்காதவன். ரயான் காஸ்லிங் சின்னப் பையனானது போல. 504 00:36:35,903 --> 00:36:37,029 நல்ல நினைவுகள். 505 00:36:53,337 --> 00:36:54,212 என்ன? 506 00:37:01,261 --> 00:37:02,763 என் மணவாழ்வு முடிஞ்சுது. 507 00:37:06,683 --> 00:37:07,517 வருந்துகிறேன். 508 00:37:13,065 --> 00:37:16,318 வித்தியாசமான வாழ்க்கை வாழ உன்னால் கற்பனை செய்ய முடியுதா? 509 00:37:17,945 --> 00:37:19,780 முழுதும் வித்தியாசமான நபராக. 510 00:37:21,323 --> 00:37:22,282 எப்போதும். 511 00:37:28,580 --> 00:37:32,250 குடும்பத்தை நேசித்தாலும், அவர்கள விலகணும்ன்ற தீராத ஆசை இருக்கு. 512 00:37:35,379 --> 00:37:37,756 கௌலூனில் எனக்கு வீடு இருக்கு. 513 00:37:39,591 --> 00:37:42,302 சில நேரங்களில் தனிமையை விரும்புவேன், 514 00:37:42,636 --> 00:37:46,807 ஒருவரின் மனைவியாக, யாருடைய அம்மாவாகவும் இல்லாமல். 515 00:37:49,101 --> 00:37:51,853 ஒரு சோகத்தினால் வரையறுக்கப்படாது, 516 00:37:51,937 --> 00:37:55,607 நான் மூன்றல்ல, இரண்டே குழந்தைகளின் தாய் என நினைவூட்டாமல். 517 00:38:01,530 --> 00:38:03,532 நீ எப்பவும் அவன் அம்மாதான், மார்கரெட். 518 00:38:10,622 --> 00:38:13,208 அன்று நான் கொண்ட காதல் ஒரு பொய்யே 519 00:38:14,751 --> 00:38:17,295 கண்ணாடி இதயமானது விரைவில் மெய்யே 520 00:38:18,839 --> 00:38:20,465 நீ இதற்கு கரோகி பாடினாய். 521 00:38:21,591 --> 00:38:22,467 பாடினேன். 522 00:38:27,681 --> 00:38:28,807 நீ உடை களைந்தாய். 523 00:38:33,437 --> 00:38:36,440 அன்று காதல் கொண்டேன், அது தெய்வீகம் 524 00:38:37,566 --> 00:38:40,277 ஆனால் நான் விரைவில் இழந்தது அறிவை 525 00:38:41,737 --> 00:38:45,866 நிஜம் போல தோன்றியது, ஆனா நான் குருடானேன் 526 00:38:45,949 --> 00:38:48,702 அதிக அவநம்பிக்கை, காதல் போயே விட்டது 527 00:38:52,330 --> 00:38:53,498 இதற்கிடையே 528 00:38:53,582 --> 00:38:54,499 வா. 529 00:38:54,583 --> 00:38:58,128 நான் பார்ப்பது அருமையானது எனக்கு நன்றாக 530 00:38:58,211 --> 00:39:02,340 காதல் என்பது குழப்பம், மன அமைதியே காணோம் 531 00:39:02,424 --> 00:39:06,344 உன்னை இழப்பதாக நான் உணர்ந்தால், அது நல்லதில்ல 532 00:39:06,428 --> 00:39:09,014 நீ எப்போதும் போல் என்னை கேலி செய்கிறாய் 533 00:40:07,322 --> 00:40:08,156 என்ன? 534 00:40:09,199 --> 00:40:10,200 என்ன ஆனது? 535 00:40:15,163 --> 00:40:16,081 என்ன? 536 00:40:17,249 --> 00:40:19,000 என்னை சந்தைக்கு கூட்டிப்போ. 537 00:40:21,461 --> 00:40:22,587 தயவு செய்து. 538 00:41:54,137 --> 00:41:55,222 போகும் நேரமாச்சு. 539 00:41:58,141 --> 00:42:00,852 பரவாயில்ல. பரவாயில்ல. 540 00:42:39,224 --> 00:42:42,060 -என்ன ஆனது? -எனக்கு தெரியல. 541 00:42:43,645 --> 00:42:44,479 ஹில்... 542 00:42:44,729 --> 00:42:49,025 -என்ன? என்ன? என்ன... -மார்கரெட், அமைதி. 543 00:42:49,109 --> 00:42:52,320 -அது... அது என் குழந்தைகளா? -நிறுத்து! நிறுத்து. 544 00:42:55,073 --> 00:42:56,032 காரிலேயே இரு. 545 00:42:56,116 --> 00:42:57,450 என்ன நடக்குதுன்னு பாக்கறேன். 546 00:43:21,725 --> 00:43:25,937 -என்ன இது? என்ன ஆனது? என்ன... -என் அண்டை வீட்டான். என் அண்டை வீட்டான். 547 00:43:27,480 --> 00:43:30,567 அவனை அவன் வீட்டில் பார்த்தாங்க. இறந்து கிடந்தான். 548 00:43:33,236 --> 00:43:34,571 நல்ல வேளை. 549 00:43:47,083 --> 00:43:48,626 இன்றிரவு வந்ததுக்கு நன்றி. 550 00:43:51,671 --> 00:43:53,840 உன் மண வாழ்வு நிலைக்க விரும்பறே. 551 00:43:53,923 --> 00:43:57,427 ஆனா உண்மை என்னன்னா, எந்த உறவுமே அது போல பொய்யை தாங்காது. 552 00:43:57,510 --> 00:43:58,678 டேவிட் சொன்னது. 553 00:44:03,558 --> 00:44:07,520 உனக்கு எல்லாம் தெரியும் என நினைக்கிறே, மார்கரெட், ஆனா தெரியாது. 554 00:45:14,879 --> 00:45:18,466 மேடம்? வந்துட்டீங்களே. ஏதாவது கோண்டு தரவா? 555 00:45:18,883 --> 00:45:20,802 இல்ல, பரவால்ல. நன்றி, பூரி. 556 00:45:21,594 --> 00:45:22,679 டேவிட் வந்தாச்சா? 557 00:45:23,096 --> 00:45:23,930 இல்லை, மேடம். 558 00:45:25,682 --> 00:45:28,768 சரி. நன்றி. நீ படுக்கைக்கு திரும்ப போகலாம். 559 00:45:29,352 --> 00:45:30,228 சரி, மேடம். 560 00:45:49,414 --> 00:45:50,415 நீ? 561 00:45:50,790 --> 00:45:51,749 இல்ல. 562 00:45:52,000 --> 00:45:54,335 எல்லாமே... 563 00:45:54,544 --> 00:45:56,463 இறந்திட்டான், நம்பவே முடியல... 564 00:45:57,130 --> 00:45:59,215 ஆம், வயதானவன், இல்ல? 565 00:45:59,507 --> 00:46:00,341 நான்... 566 00:46:01,843 --> 00:46:04,304 நான் நிஜமா கேக்கல. அவ்வளவு போய்டிருந்தது. 567 00:46:08,683 --> 00:46:11,561 நீங்க எங்கே போனீங்க? உங்களை நான் கூட்டி வந்திருக்கணும். 568 00:46:12,687 --> 00:46:13,688 நீ ஏன் அழைக்கல? 569 00:46:29,120 --> 00:46:29,954 ஃபில்? 570 00:46:30,955 --> 00:46:32,415 ஃபில், என்ன செய்றே? 571 00:49:16,579 --> 00:49:18,581 வசனங்கள் மொழிபெயர்ப்பு ராஜேஸ்வரி ஷங்கர் 572 00:49:18,665 --> 00:49:20,667 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்