1
00:00:06,966 --> 00:00:09,135
டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸில் இதற்கு முன்...
2
00:00:09,135 --> 00:00:10,302
டெய்ஸி? டெய்ஸி?
3
00:00:10,302 --> 00:00:11,470
என்ன பண்ற நீ?
4
00:00:11,470 --> 00:00:12,888
இங்கிருக்க கூடாது. சாரி.
5
00:00:12,888 --> 00:00:13,973
கிளம்பு!
6
00:00:16,058 --> 00:00:19,270
என்னை காப்பாத்தினது
நீ என்பதை வெறுக்கிறேன்.
7
00:00:19,270 --> 00:00:21,731
நானும் அந்நிலையில் இருந்தவன்தான்.
8
00:00:21,856 --> 00:00:22,940
எல்லாரும் போங்க.
9
00:00:22,940 --> 00:00:24,817
எல்லாம் காரணமா தான் நடக்குதா?
10
00:00:24,817 --> 00:00:26,235
நாம் நலமா இருக்கணும்.
11
00:00:27,403 --> 00:00:28,654
என்னை மன்னிச்சுடு.
12
00:00:28,946 --> 00:00:30,281
இதை நாம் செய்ய முடியும்.
13
00:00:30,281 --> 00:00:32,992
குழந்தை வளர்க்க குழுவை விட்டு
விலக மாட்டேன்.
14
00:00:36,036 --> 00:00:37,288
டெய்ஸி.
15
00:00:39,915 --> 00:00:41,000
இதை எடுத்துக்கட்டுமா?
16
00:00:49,049 --> 00:00:50,676
நாம சேரணும்.
17
00:00:51,093 --> 00:00:52,219
எனக்கும் அது வேணும்.
18
00:00:52,219 --> 00:00:54,013
ஆனால் அவ என் மனைவி.
19
00:00:54,013 --> 00:00:55,514
அவளை விடவே மாட்டேன்.
20
00:00:56,140 --> 00:00:57,391
இது போதாதா?
21
00:00:57,391 --> 00:00:59,685
அடுத்து, ஷிக்காகோ, இல்லினாயி.
22
00:01:58,619 --> 00:02:01,205
{\an8}டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ்
23
00:02:17,513 --> 00:02:20,099
ஷிக்காகோ
24
00:02:30,484 --> 00:02:32,903
அக்டோபர் 4, 1977 அன்று
டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ், மக்கள் நிரம்பி
25
00:02:32,903 --> 00:02:35,865
வழிய, ஷிக்காகோ, இல்லினாயியில்
சோல்ஜர் ஃபீல்டில் கச்சேரி செய்தனர்.
26
00:02:35,865 --> 00:02:41,245
பெண்களே, கனவான்களே,
டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ்!
27
00:03:12,151 --> 00:03:15,070
அதுவே அவர்களது கடைசி கச்சேரி.
28
00:03:33,047 --> 00:03:37,009
நீ என்னை வெறுக்கற நான் உன்னை வெறுக்கறேன்
29
00:03:40,054 --> 00:03:43,724
ஆனால் உன் உணர்வுகள் பற்றி கவலையில்லை
ஏற்கனவே அப்படித்தான்
30
00:03:43,724 --> 00:03:46,435
{\an8}அன்று காலை, கடைசி
கச்சேரினு சொல்லிருந்தீங்கனா...
31
00:03:46,435 --> 00:03:47,770
{\an8}க்ரஹாம் டன்
லீட் கிட்டார்
32
00:03:47,770 --> 00:03:49,271
{\an8}...நான் சிரிச்சிருப்பேன்.
33
00:03:49,271 --> 00:03:52,942
பிறப்பிலேயே வந்தது, என் அசைவுகள்
34
00:03:54,652 --> 00:03:59,865
நீ என்னை வெறுத்துக்கோ
ஆனால் நான் அதில் முந்திட்டிருக்கேன், நண்பா
35
00:03:59,865 --> 00:04:02,159
{\an8}எட்டீ ரவுண்ட்ட்ரீ
பேஸ்
36
00:04:03,285 --> 00:04:07,414
நீ என்னை வெறுக்கற நான் உன்னை வெறுப்பேன்
37
00:04:10,292 --> 00:04:15,047
இது ரொம்ப இயல்பா தோணுது
இங்கே என் காரில் செய்வது
38
00:04:16,298 --> 00:04:19,468
{\an8}நான்... நான் செம்ம ஜாலியா
இருந்தேன், நண்பா. நான்...
39
00:04:19,468 --> 00:04:21,011
{\an8}வாரன் ரோஹாஸ்
ட்ரம்ஸ்
40
00:04:21,011 --> 00:04:22,304
{\an8}அதை பார்க்க விரும்பல.
41
00:04:25,099 --> 00:04:29,436
நீ என்னை வெறுத்துக்கோ
ஆனால் நான் அதில் முந்திட்டிருக்கேன், நண்பா
42
00:04:32,773 --> 00:04:38,445
நீ என்னை வெறுத்துக்கோ
ஆனால் நானும் உன்னை எப்பவும் வெறுப்பேன்
43
00:04:40,739 --> 00:04:44,034
நீ என்னை வெறுத்துக்கோ
ஆனால் நானும் உன்னை எப்பவும் வெறுப்பேன்
44
00:04:44,034 --> 00:04:47,997
{\an8}கேரன் சிர்கோ
கீபோர்ட்
45
00:04:48,539 --> 00:04:54,294
{\an8}நீ என்னை வெறுத்துக்கோ
ஆனால் நானும் உன்னை எப்பவும் வெறுப்பேன்
46
00:04:54,294 --> 00:04:57,756
{\an8}டெய்ஸி ஜோன்ஸ்
முன்னணி பாடகி/பாடலாசிரியை
47
00:05:08,308 --> 00:05:09,852
{\an8}அறியாதது இன்னும் இருக்கு.
48
00:05:09,852 --> 00:05:11,353
{\an8}பில்லி டன்
முன்னணி பாடகர்/இசையமைப்பாளர்
49
00:05:12,062 --> 00:05:15,149
மாலை வணக்கம், ஷிக்காகோ!
50
00:05:17,860 --> 00:05:21,405
இன்றிரவு இங்கு இருப்பதில்
பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
51
00:05:22,364 --> 00:05:27,286
ட்ராக்: 10
"ராக் அன்ட் ரோல் சூய்சைட்"
52
00:05:27,286 --> 00:05:29,455
{\an8}காலை 11:54
53
00:05:29,455 --> 00:05:31,665
{\an8}அம்மா, அம்மா, அம்மா. பாருங்க.
54
00:05:31,665 --> 00:05:33,083
{\an8}10 மணி நேரங்களுக்கு முன்
55
00:05:33,083 --> 00:05:35,711
{\an8}-பாருங்க!
-அவளை கூட்டி போகறீங்களா? நன்றி.
56
00:05:38,338 --> 00:05:39,631
எல்லாம் நலமா?
57
00:05:39,631 --> 00:05:41,050
தெரியலை, பில்லி, நலமா?
58
00:05:42,843 --> 00:05:43,844
சரி.
59
00:05:44,678 --> 00:05:45,763
நன்றி.
60
00:05:47,431 --> 00:05:48,390
சவுன்ட்செக் 4க்கு.
61
00:05:48,390 --> 00:05:52,102
உன் பாட்டியை பார்த்தேன், மச்சி.
அவங்களே ஜாலியா இருந்தாங்க.
62
00:05:52,102 --> 00:05:53,270
ஜாலியா இரு.
63
00:05:53,645 --> 00:05:55,939
4:00, சவுன்ட்செக். 4:00.
64
00:05:55,939 --> 00:05:58,067
இஞ்சி மதுபானம்? அது நல்லதுன்னாங்க.
65
00:05:58,067 --> 00:06:00,652
-இல்லை. இல்லை. நன்றி.
-சவுன்ட்செக் 4 மணிக்கு.
66
00:06:00,652 --> 00:06:03,697
4:05 இல்லை, 4:15 இல்லை, 4:00க்கு.
67
00:06:03,697 --> 00:06:05,074
-புரிஞ்சுதா?
-ஆம், சார்.
68
00:06:07,868 --> 00:06:12,081
என்ன நினைக்கற? இன்னிக்கு
நீ சாவியை தொலைக்க மாட்டியே?
69
00:06:12,081 --> 00:06:16,585
நான் இல்லனா உன் வாழ்க்கை எவ்வளவு
சலிப்பானதா இருக்கும், யோசி, ராட்.
70
00:06:17,878 --> 00:06:19,296
சவுன்ட்செக் 3:00க்கு.
71
00:06:19,797 --> 00:06:21,632
"டெய்ஸி ஸ்டாண்டர்ட் டைம்" அறிவேன்.
72
00:06:21,632 --> 00:06:23,383
நானே பயன்படுத்தியதுண்டு.
73
00:06:26,136 --> 00:06:28,680
-வந்துட்ட!
-இல்ல, நீ மேலே வந்துட்ட.
74
00:06:28,680 --> 00:06:30,432
இங்கே வாரம் பூரா பாடறேன்.
75
00:06:31,058 --> 00:06:32,601
சம்மதித்ததற்கு நன்றி.
76
00:06:32,976 --> 00:06:34,561
கேட்டதற்கு நன்றி.
77
00:06:36,188 --> 00:06:37,439
-பசிக்குதா?
-ஆம்.
78
00:06:37,439 --> 00:06:39,441
-இங்கிருந்து கிளம்புவோம்.
-சரி.
79
00:06:39,441 --> 00:06:41,443
அந்த காலங்கள் மாதிரி,
80
00:06:42,111 --> 00:06:43,737
ரெண்டு பெண்கள் ராக் அன்ட் ரோல்.
81
00:06:44,905 --> 00:06:47,658
அங்கே 50,000 பேர் இருப்பாங்க, டெய்ஸி.
82
00:06:47,658 --> 00:06:49,952
அந்த நாட்கள் போலல்ல.
83
00:06:51,829 --> 00:06:53,997
ஆட்டிக் ரெகார்ட்ஸ்னு கேள்விப்படறேனே?
84
00:06:55,999 --> 00:06:56,834
ஆம்...
85
00:06:58,961 --> 00:07:00,754
அது இனி நடக்காது.
86
00:07:00,754 --> 00:07:03,507
-என்ன? டீல் நலம்னு டெட்டி சொன்னாரே.
-நிராகரித்தேன்.
87
00:07:06,552 --> 00:07:08,804
க்ரீஸில் எனக்கு அவ்வளவு அறிவுரை சொன்ன?
88
00:07:08,804 --> 00:07:10,389
இதைத்தானே நீ விரும்பின.
89
00:07:10,389 --> 00:07:11,473
ஆம்.
90
00:07:13,267 --> 00:07:15,144
ஆம். விரும்பினேன். அது...
91
00:07:16,603 --> 00:07:19,565
என் முதல் ஆல்பம் ஏன் தோல்வியுற்றது
எனக்கு புரியலை.
92
00:07:20,274 --> 00:07:22,234
பாட்டு தேர்வு காரணம்னு நினைச்சேன்,
93
00:07:22,234 --> 00:07:24,611
அல்லது அதிகமா செய்ய முயன்றதுன்னு.
94
00:07:25,696 --> 00:07:26,989
என் குரலை தேடணும்னு.
95
00:07:29,700 --> 00:07:30,742
என் குரல் அறிவேன்.
96
00:07:32,953 --> 00:07:34,163
என் குரல், எப்பவுமே.
97
00:07:35,581 --> 00:07:37,124
அதை பயன்படுத்த பயந்தேன்.
98
00:07:38,584 --> 00:07:40,961
நியூ யார்க்கில், டெய்ஸி, பயத்தை விட்டேன்,
99
00:07:40,961 --> 00:07:43,463
மக்கள் கிறங்கி போனாங்க.
100
00:07:45,716 --> 00:07:47,593
ஆட்டிக் அதை ஏற்க தயாரில்லை.
101
00:07:47,593 --> 00:07:50,596
நிச்சயமா, மற்ற பல விஷயங்கள்
அவர்களுக்கு சம்மதம்...
102
00:07:53,307 --> 00:07:55,475
ஆனால் எது முக்கியமோ அதை நிராகரித்தனர்.
103
00:07:55,475 --> 00:07:57,936
என் குடும்பம், என் இதயம்.
104
00:07:59,146 --> 00:08:02,024
சிமோன் ஜாக்சன்
ஆட்டிக் ரெகார்ட்ஸை நிராகரித்தாள்.
105
00:08:03,317 --> 00:08:04,693
அன்பிற்காக அதை செய்த.
106
00:08:04,693 --> 00:08:06,528
உணர்ச்சிவசப்படும் கிறுக்கி.
107
00:08:07,446 --> 00:08:09,281
ஆம், செய்தேன்.
108
00:08:16,830 --> 00:08:17,831
நீ நலமா?
109
00:08:20,209 --> 00:08:21,668
என்னால் இனி இதை...
110
00:08:22,711 --> 00:08:23,629
செய்ய முடியாது.
111
00:08:26,673 --> 00:08:27,591
அவனுடன்.
112
00:08:33,305 --> 00:08:35,182
இது உன்னை இவ்வளவு காயப்படுத்தினா...
113
00:08:37,351 --> 00:08:38,477
நீ செய்யக்கூடாது.
114
00:08:54,326 --> 00:08:56,995
கோடை முழுதும் தேவதையாய் இருந்தேன்
115
00:08:57,537 --> 00:09:00,249
சத்தியமா நான் தவறேதும் செய்யலை
116
00:09:00,916 --> 00:09:03,877
உன் கண்ணீர் முழுக்க போக வேண்டும்
117
00:09:03,877 --> 00:09:05,420
வீட்டுக்கு வந்து விடு
118
00:09:07,339 --> 00:09:10,342
கேப் காட், சான்டா ஃபே
119
00:09:10,759 --> 00:09:13,637
மெரினா டெல் ரேயில் ஒரு சிறிய வீட்டுப்படகு
120
00:09:14,179 --> 00:09:16,807
தூரம் தொலைய மிக அருகினில்
121
00:09:16,807 --> 00:09:18,517
வீட்டுக்கு வந்து விடு
122
00:09:20,519 --> 00:09:22,229
{\an8}மதியம் 12:55
123
00:09:22,229 --> 00:09:26,066
{\an8}-இது எங்கிருந்து வருது?
-உங்களை காலை சமையலறையில் பார்த்தேன்.
124
00:09:26,817 --> 00:09:29,111
நீங்க ஒருவரையொருவர் பார்த்துகிட்ட விதம்.
125
00:09:29,111 --> 00:09:31,280
கமி, இதை பத்தி நாம் பேசினோம்ல?
126
00:09:31,280 --> 00:09:33,490
நீயே சொன்ன, மக்கள் பார்க்க விரும்பறாங்க.
127
00:09:33,490 --> 00:09:35,951
-இது நடிப்பு. நீ அறிவாய்.
-உண்மையை சொல்லு.
128
00:09:37,411 --> 00:09:38,954
சரியா? நாம் குழந்தைகள் அல்ல.
129
00:09:38,954 --> 00:09:41,581
-இருவரும் தவறு செய்திருக்கோம்...
-எதுவுமே...
130
00:09:43,834 --> 00:09:45,627
என்ன அர்த்தம், "இருவரும் தவறு..."?
131
00:09:45,627 --> 00:09:48,755
-அதன் அர்த்தம் நீ அறிவாய்.
-தெரியலை. என்ன தவறுகள்?
132
00:09:48,755 --> 00:09:50,465
எவ்வளவு நாளா போயிட்டிருக்கு?
133
00:09:50,465 --> 00:09:53,302
ஒண்ணும் போகலை, கடவுளே!
134
00:09:57,723 --> 00:09:58,890
சரி, பாரு.
135
00:10:00,267 --> 00:10:01,476
அவளை முத்தமிட்டேன்.
136
00:10:03,687 --> 00:10:07,733
ஒருமுறை, சரியா? ரொம்ப காலம் முன்.
ஒரு நொடிக்கு இருக்கும்.
137
00:10:08,775 --> 00:10:10,569
அவ்வளவுதான். சத்தியமா.
138
00:10:12,195 --> 00:10:14,448
-அர்த்தமற்றது.
-நீ அவளை நேசிக்கலைனு சொல்லு.
139
00:10:17,993 --> 00:10:19,453
அவளை நேசிக்கலைனு சொல்லு.
140
00:10:27,627 --> 00:10:29,504
உன்னால் சொல்ல கூட முடியலையோ?
141
00:10:33,091 --> 00:10:34,051
சாரி.
142
00:10:38,221 --> 00:10:41,600
-சாரி, நான்...
-இல்லை, இரு. இரு.
143
00:10:47,105 --> 00:10:48,106
நான் கிளம்பறேன்.
144
00:10:56,782 --> 00:10:59,368
நமக்குள்... உறவு இருப்பதா நினைக்கறா.
145
00:11:00,535 --> 00:11:02,245
உன்னை நேசிக்கறேன்னு நினைக்கறா.
146
00:11:05,540 --> 00:11:06,625
நீ என்ன சொன்ன?
147
00:11:08,502 --> 00:11:10,545
அவளிடம் உண்மையை சொன்னேன், டெய்ஸி.
148
00:11:13,340 --> 00:11:14,633
ஒண்ணுமே நடக்கலைன்னு.
149
00:11:16,343 --> 00:11:17,803
எதுவுமே நடக்காதுனு.
150
00:11:21,264 --> 00:11:22,182
சே.
151
00:11:31,358 --> 00:11:32,192
சே!
152
00:11:32,943 --> 00:11:34,736
எப்படி இருக்கீங்க, ஷிக்காகோ?
153
00:11:37,114 --> 00:11:38,907
எப்படி உணர்கிறேன்னு சொல்வேன்,
154
00:11:40,575 --> 00:11:42,786
ஆனால் தப்பா ஏதாவது சொல்லிடுவேன்.
155
00:11:46,206 --> 00:11:47,374
இது "நோ வேர்ட்ஸ்."
156
00:12:15,110 --> 00:12:16,027
ஹேய்.
157
00:12:19,281 --> 00:12:20,198
நீ நலமா?
158
00:12:21,533 --> 00:12:24,077
நீ டாக்டரை பாரேன். சரியா?
159
00:12:25,036 --> 00:12:26,246
ஒரு பாதுகாப்பிற்கு.
160
00:12:26,246 --> 00:12:27,372
க்ரஹாம்.
161
00:12:31,585 --> 00:12:32,711
பார்த்துக்கிட்டேன்.
162
00:12:34,838 --> 00:12:36,006
என்ன பேசற?
163
00:13:02,407 --> 00:13:07,454
இங்கு நான் பாடவிருக்கும் பாடலுக்கு
வார்த்தைகளே இல்லை
164
00:13:09,372 --> 00:13:15,295
இல்லை, இங்கு நான் பாடவிருக்கும் பாடலுக்கு
வார்த்தைகளே இல்லை
165
00:13:17,088 --> 00:13:21,134
ஓ, வார்த்தைகளை நான் அறியவில்லை, கண்ணே
166
00:13:21,134 --> 00:13:24,513
என்ன சொல்ல வர்றேன்னு விளக்குவதற்கு
167
00:13:26,556 --> 00:13:29,809
என் மனதின் விளிம்பில் உள்ளேன்
168
00:13:29,809 --> 00:13:34,356
சரியானதை செய்ய முயல்கிறேன்
169
00:14:18,984 --> 00:14:21,945
{\an8}மதியம் 1:31.
170
00:14:23,029 --> 00:14:26,575
உன் போலித்தனம் உன்னை இந்நிலைக்கு தள்ளியது
171
00:14:27,075 --> 00:14:32,205
ஒரு ஓவியத்தினால் உன் கண்கள் வெறுமையானது
172
00:14:34,124 --> 00:14:38,503
நான் அதே போன்ற ஆண் தான்
173
00:14:55,228 --> 00:14:57,314
அவன் உன்னிடம் உண்மையை சொல்றான்.
174
00:15:03,278 --> 00:15:05,071
எங்களுக்கிடையே ஒண்ணுமே இல்லை.
175
00:15:06,531 --> 00:15:07,949
அந்த விதத்தில் இல்லை.
176
00:15:08,491 --> 00:15:10,994
அப்போ வேற எப்படி?
177
00:15:13,121 --> 00:15:14,164
தெரியலை.
178
00:15:14,497 --> 00:15:17,751
நீதான் அவனின் முதல் காதல்.
அவனது குழந்தையின் தாய்.
179
00:15:17,751 --> 00:15:19,669
அப்போ, கடமைக்கு என்னுடன் இருக்கானா?
180
00:15:19,669 --> 00:15:20,754
அப்படி சொல்லலையே.
181
00:15:20,754 --> 00:15:22,505
இல்லை, அப்படித்தான் சொல்ற.
182
00:15:22,505 --> 00:15:25,342
என்னை நேசிப்பதால் அவன் என்னுடன் இல்லை,
183
00:15:25,759 --> 00:15:28,178
அவன் பில்லி டன் என்பதால்,
இதுதான் சரி என்பதாலா?
184
00:15:28,178 --> 00:15:30,639
அவன் உன்னை நேசிப்பதை நீ அறிவாய்.
185
00:15:31,598 --> 00:15:32,599
அவன் உன்னவன்.
186
00:15:33,642 --> 00:15:35,769
எப்பவுமே உன்னவன்.
187
00:15:36,227 --> 00:15:39,105
ஒவ்வொருமுறையும் உன்னையே தேர்ந்தெடுப்பான்.
188
00:15:39,856 --> 00:15:41,149
நான்...
189
00:15:42,692 --> 00:15:43,735
நீ என்ன?
190
00:15:44,611 --> 00:15:46,196
நான் அதை ஏற்று வாழணும்.
191
00:15:49,532 --> 00:15:51,743
நீங்க இருவரும் ஒரே மாதிரி தான், தெரியுமா?
192
00:15:52,619 --> 00:15:54,204
இருட்டில் பாதையை தேடும்
193
00:15:54,204 --> 00:15:57,040
இரு தொலைந்த ஆத்மாக்களா உங்களை
நினைச்சுக்கறீங்க, ஆனா...
194
00:16:01,461 --> 00:16:02,754
பரஸ்பரம் தகும்.
195
00:16:30,657 --> 00:16:31,616
சே!
196
00:16:42,919 --> 00:16:43,795
சே.
197
00:16:49,592 --> 00:16:52,220
கடவுளே, இங்கே என்ன நடந்தது?
198
00:16:52,220 --> 00:16:53,763
உனக்கு என்ன வேணும், எட்டீ?
199
00:16:55,432 --> 00:16:58,435
ஒரு ஆம்பளையா உன்னிடம்
நேரடியா சொல்ல வந்தேன்.
200
00:17:02,355 --> 00:17:03,648
குழுவை விட்டு விலகறேன்.
201
00:17:06,735 --> 00:17:08,862
நிஜம்மா. இது எனக்கு போதும்.
202
00:17:08,862 --> 00:17:09,988
எது போதும்?
203
00:17:09,988 --> 00:17:11,698
உனக்கு தெரியவே இல்லை, இல்ல?
204
00:17:13,116 --> 00:17:14,534
எனக்கு கஷ்டமா இருந்ததுனு.
205
00:17:15,118 --> 00:17:18,163
தொடக்கத்திலிருந்தே, டன் ப்ரதர்ஸ் நாட்கள்.
206
00:17:18,496 --> 00:17:20,540
வாரனும் நானும் இல்லாத மாதிரி.
207
00:17:20,915 --> 00:17:22,959
ஆனால், பாரு, நான் அணிக்காக ஆடுபவன்.
208
00:17:23,626 --> 00:17:25,879
உனக்காக என் கிட்டாரை விட்டு கொடுத்தேன்.
209
00:17:26,629 --> 00:17:29,549
பேஸ் வாசிக்க விரும்பலை,
ஆனா ஆள் தேவைப்பட்டது.
210
00:17:29,549 --> 00:17:32,302
எனவே பேஸ் வாசிச்சேன். எதற்காக?
211
00:17:32,302 --> 00:17:35,472
இறுதியில் என் பகுதிகளை
நீ மாத்தி ரெகார்ட் செய்ததை கேட்கவா?
212
00:17:35,472 --> 00:17:37,348
கவனிக்க மாட்டேன்னு நினைச்சியா?
213
00:17:38,975 --> 00:17:41,686
ஆனால் பிட்ஸ்பர்க்கில் நடந்தது,
அது தான் வரம்பு.
214
00:17:42,687 --> 00:17:44,564
மேடையில் எனக்குனு ஒரு தருணம்,
215
00:17:44,564 --> 00:17:46,691
அதை என்னிடமிருந்து திருடின.
216
00:17:48,443 --> 00:17:50,236
நம் சொந்த ஊரில்.
217
00:17:52,071 --> 00:17:54,407
என் பாட்டி கச்சேரியில் இருந்தாங்க,
218
00:17:54,699 --> 00:17:56,117
முட்டாப்பயலே.
219
00:17:57,869 --> 00:17:59,078
பயணம் முடிஞ்சதும்,
220
00:17:59,662 --> 00:18:01,539
நான் வெளியேறுறேன்.
221
00:18:05,084 --> 00:18:06,377
என் எண்ணம் என்ன தெரியுமா?
222
00:18:10,423 --> 00:18:12,550
நீ அவமானப்பட்டதா நினைக்க விரும்பறே.
223
00:18:15,428 --> 00:18:17,305
உனக்கு அது தேவைப்படுது போல.
224
00:18:17,305 --> 00:18:20,683
ஏன்னா இல்லனா, எட்டீ, நீ நல்லா வாசிக்கணும்.
225
00:18:21,267 --> 00:18:22,685
உனக்கு நல்லா வாசிக்க வராது.
226
00:18:23,353 --> 00:18:24,604
அவ்வளவு திறமை இல்லை.
227
00:18:27,607 --> 00:18:28,733
உனக்கு தெரிஞ்சிருந்தா.
228
00:18:29,150 --> 00:18:31,110
அப்படியா? எனக்கு என்ன தெரியாது?
229
00:18:33,822 --> 00:18:35,365
கற்பனையை பயன்படுத்து.
230
00:18:39,118 --> 00:18:40,620
உன்னை கொன்னுடுவேன்!
231
00:18:48,545 --> 00:18:50,255
இது உன் தவறு!
232
00:18:50,922 --> 00:18:52,173
நீ தான் இதற்கு காரணம்!
233
00:19:11,317 --> 00:19:16,698
திரும்பி என் கண்ணைப் பாரு
234
00:19:17,031 --> 00:19:22,787
திரும்பி என் கண்ணை பாரு
235
00:19:22,787 --> 00:19:28,376
திரும்பி என் முகத்தை பார்த்து சொல்லு
236
00:19:36,593 --> 00:19:39,554
{\an8}மதியம் 2:44
237
00:19:53,192 --> 00:19:55,653
மார்கரெட் "டெய்ஸி" ஜோன்ஸ்
238
00:20:49,457 --> 00:20:50,375
ஹலோ?
239
00:20:54,337 --> 00:20:55,338
ஹலோ?
240
00:20:58,591 --> 00:20:59,509
ஹை, அம்மா.
241
00:21:00,677 --> 00:21:01,761
மார்கரெட்?
242
00:21:03,429 --> 00:21:04,639
உண்மையில் நீ தானா?
243
00:21:07,725 --> 00:21:09,227
உண்மையில் நான் தான்.
244
00:21:11,521 --> 00:21:12,730
அழைப்பனு நம்பினேன்.
245
00:21:15,274 --> 00:21:17,360
படங்களுடன் என் கடிதம் கிடைச்சுதா?
246
00:21:21,406 --> 00:21:22,699
மாலிபு திங்கள்கள்.
247
00:21:23,449 --> 00:21:27,453
ஒவ்வொரு வாரமும் பொருத்தமான உடை
எப்படித்தான் தேர்வு செய்தீங்களோ.
248
00:21:27,453 --> 00:21:29,831
நம் முடிக்கு பொருத்தமா எப்பவும் சிவப்பு.
249
00:21:31,165 --> 00:21:32,667
இவற்றை ஏன் அனுப்பினீங்க?
250
00:21:33,751 --> 00:21:35,420
உன் குரல் கேட்க விரும்பினேன்.
251
00:21:36,129 --> 00:21:37,672
உனக்காக ஏங்கினேன்.
252
00:21:42,510 --> 00:21:43,761
இப்போ, நீ,
253
00:21:44,595 --> 00:21:47,140
டிவி சேனல்களில், பத்திரிகைகளில்,
254
00:21:47,140 --> 00:21:49,809
பொய் கதைகள் சொல்ற, நீ அனாதைனு சொல்ற?
255
00:21:50,601 --> 00:21:53,146
நீ அனாதை இல்ல, சுயநலவாதியே.
256
00:21:53,730 --> 00:21:54,897
நான் உன் அம்மா.
257
00:21:55,606 --> 00:21:57,191
கொஞ்சம் நன்றியோட இருக்கலாமே?
258
00:22:00,653 --> 00:22:01,487
தெரியுமா,
259
00:22:03,072 --> 00:22:04,741
அம்மா, சிலசமயம் யோசிப்பேன்...
260
00:22:08,453 --> 00:22:11,956
நீங்க என்னை நேசிச்சதை விட வெளியே
கோடிக்கணக்கில் அந்நியர்கள்
261
00:22:13,041 --> 00:22:14,834
அதிகம் நேசிக்கின்றனர்.
262
00:22:17,420 --> 00:22:21,883
இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு
உன்னை பத்தி தெரியாது, சரியா?
263
00:22:24,510 --> 00:22:25,470
குட்பை, அம்மா.
264
00:22:26,262 --> 00:22:29,557
அடுத்த முறை என் குரல் கேட்கணும்னா,
வானொலியில் கேளுங்க.
265
00:22:37,356 --> 00:22:41,027
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
கஷ்டப்படுத்தாம ஏனாற்று
266
00:22:41,027 --> 00:22:42,987
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
267
00:22:44,322 --> 00:22:47,784
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
கஷ்டப்படுத்தாம ஏனாற்று
268
00:22:47,784 --> 00:22:50,036
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
269
00:22:51,287 --> 00:22:54,791
நீ போயிட்டு சொல்லாதே
நீ போகும்போது என்னை நேசிப்பதாக
270
00:22:54,791 --> 00:22:56,959
நீ இப்ப என்னை விட்டு போறனா
271
00:22:58,294 --> 00:23:01,631
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
கஷ்டப்படுத்தாம ஏனாற்று
272
00:23:01,631 --> 00:23:04,342
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
273
00:23:06,302 --> 00:23:09,263
{\an8}மதியம் 3:30
274
00:23:22,193 --> 00:23:24,278
-சொல்ல முயன்றேன்.
-உறுதியா இல்லைன்ன...
275
00:23:24,278 --> 00:23:25,947
இல்லை, எனக்கு வேணாம்னேன்.
276
00:23:27,281 --> 00:23:28,199
இப்போ வேணாம்...
277
00:23:29,951 --> 00:23:30,785
எப்பவுமே.
278
00:23:32,578 --> 00:23:34,205
அதை கேட்க நீ விரும்பலை.
279
00:23:34,205 --> 00:23:37,875
செக் ஒண்ணு, ரெண்டு, மூணு. செக், செக்.
280
00:23:39,961 --> 00:23:42,004
இன்னொரு 15 கொடு.
281
00:23:42,713 --> 00:23:44,090
உன்னுடன் வந்திருப்பேன்.
282
00:23:44,632 --> 00:23:45,550
உனக்கு துணையாக.
283
00:23:46,551 --> 00:23:47,552
நிஜமாவா, க்ரஹாம்?
284
00:23:49,428 --> 00:23:52,348
உன் முகம் இப்படி இருக்கையில்
அது உதவியிருக்குமா?
285
00:23:53,599 --> 00:23:55,518
அது பிரச்சனையை குறைச்சிருக்குமா...
286
00:23:55,518 --> 00:23:58,688
உறவுகள் எளிதானவை அல்ல, கேரன்.
287
00:23:58,688 --> 00:24:00,314
சரியா? நேர்மையா இருக்கணும்.
288
00:24:09,907 --> 00:24:11,909
நீ நிரந்தரமா தனியா தான் இருப்ப.
289
00:24:13,411 --> 00:24:14,495
தெரியும்ல?
290
00:24:22,503 --> 00:24:24,505
கடைசியாக நான் பெரிதாக ஈட்டிய போது தான்
291
00:24:24,505 --> 00:24:28,092
தேவாலய மணியோசை கேட்டேன்
292
00:24:28,092 --> 00:24:32,221
பழுதான துப்பாக்கி போல்
நீயும் வேடிக்கையானவன்
293
00:24:32,221 --> 00:24:35,892
தவறான இடத்தில் தவறான நேரத்தில்
இன்னொரு சூடு
294
00:24:35,892 --> 00:24:37,643
சேர்ந்து இருப்பதை விட
295
00:24:37,643 --> 00:24:39,854
பிரிந்திருப்பதே மேல்
296
00:24:39,854 --> 00:24:41,480
சேர்ந்திருப்பதை விட
297
00:24:41,480 --> 00:24:43,316
முத்தமிடுவதே மேல்
298
00:24:43,941 --> 00:24:45,693
சேர்ந்திருப்பதை விட
299
00:24:45,693 --> 00:24:48,154
பிரிந்திருப்பதே மேல்
300
00:25:03,586 --> 00:25:05,671
உன்னுடன் சேர்ந்திருப்பதை விட
301
00:25:05,671 --> 00:25:07,882
பிரிந்திருப்பதே மேல்
302
00:25:07,882 --> 00:25:09,634
உன்னுடன் சேர்ந்திருப்பதை விட
303
00:25:09,634 --> 00:25:11,719
உன்னை முத்தமிடுவதே மேல்
304
00:25:11,719 --> 00:25:13,596
உன்னுடன் சேர்ந்திருப்பதை விட
305
00:25:13,596 --> 00:25:15,848
பிரிந்திருப்பதே மேல்
306
00:25:15,848 --> 00:25:21,604
உன்னுடன் சேர்ந்திருப்பதை விட
307
00:25:28,861 --> 00:25:29,904
{\an8}மாலை 4:13
308
00:25:29,904 --> 00:25:32,865
{\an8}மெஷின் ஏதாவது இருக்கா, அவங்களுக்கு
செய்தி பதிவு பண்ண?
309
00:25:34,533 --> 00:25:36,577
ஆம், அறை 909. நன்றி.
310
00:25:37,370 --> 00:25:39,205
இப்ப தான் வந்தேன்! போய்த் தொலை!
311
00:25:40,498 --> 00:25:41,499
சே.
312
00:25:41,999 --> 00:25:46,045
கமி... ஹேய், கமி. கமி, ஹேய்.
இது... நான் தான்.
313
00:25:46,045 --> 00:25:50,299
நீ எங்கிருக்கனு தெரியாது,
நீ கோபமா இருக்கனு தெரியும். நான்...
314
00:25:52,885 --> 00:25:55,221
இதை சரி செய்யணும்னு
உன் உள்மனசு சொல்லிச்சுனா,
315
00:25:56,222 --> 00:25:57,390
ப்ளீஸ்...
316
00:25:59,183 --> 00:26:00,726
இன்றிரவு கச்சேரிக்கு வா.
317
00:26:01,686 --> 00:26:02,687
ப்ளீஸ்.
318
00:26:07,024 --> 00:26:07,942
ஐ லவ் யூ.
319
00:26:11,362 --> 00:26:12,738
எனக்கு நீங்கள் வேணும்.
320
00:26:32,508 --> 00:26:33,426
ஸ்டுடியோ ஏ.
321
00:26:33,426 --> 00:26:35,011
டெட்டி ப்ரைஸ், ப்ளீஸ்.
322
00:26:35,011 --> 00:26:37,388
அவர் இப்போ பதிவில் இருக்கார். செய்தி?
323
00:26:37,847 --> 00:26:39,515
இல்லல்ல, பரவாயில்லை.
324
00:26:39,974 --> 00:26:40,933
பில்லியா?
325
00:26:42,768 --> 00:26:45,313
-ஆம். ஹை, டெப்.
-கடவுளே, அவரை கூட்டி வர்றேன்.
326
00:26:45,313 --> 00:26:46,439
இல்லை, அது...
327
00:26:51,944 --> 00:26:53,863
நண்பா, பில்லி டன்.
328
00:26:54,322 --> 00:26:56,490
ஹேய், டெட்டி. ஹேய், ஹேய்.
329
00:26:56,490 --> 00:26:59,410
என்ன நடக்குது, பா?
இப்போ உனக்கு கச்சேரி தானே?
330
00:27:00,911 --> 00:27:03,456
ஆம், நான்...
331
00:27:06,417 --> 00:27:08,461
-பில்லி?
-இல்லை, நான் நலம்.
332
00:27:08,461 --> 00:27:10,921
நான்... உங்க குரலை கேட்க விரும்பினேன்.
333
00:27:10,921 --> 00:27:13,841
மாத்திரையெல்லாம்
சரியா சாப்பிடுறீங்களானு...
334
00:27:13,841 --> 00:27:15,718
ஆம், என்னை பத்தி கவலை படாதே.
335
00:27:18,554 --> 00:27:19,638
நல்லது.
336
00:27:20,306 --> 00:27:21,599
சரி, அது நல்லது.
337
00:27:23,309 --> 00:27:24,852
என்னை அழைக்க அதுதான் காரணமா?
338
00:27:28,397 --> 00:27:29,482
பில்லி?
339
00:27:29,482 --> 00:27:30,816
ஐ லவ் யூ, டெட்டி.
340
00:27:30,816 --> 00:27:33,736
-சீக்கிரமா, பொறுக்கி. கிளம்பு.
-பில்லி?
341
00:27:37,114 --> 00:27:38,157
போதும்...
342
00:27:40,368 --> 00:27:41,410
பில்லி டன்?
343
00:27:42,661 --> 00:27:44,538
அய்யோ. இன்றிரவு டிக்கட் இருக்கு.
344
00:27:45,247 --> 00:27:46,540
பானம் என் செலவில்.
345
00:27:47,708 --> 00:27:49,085
செய்ய முடிஞ்சது. பானம்.
346
00:27:49,085 --> 00:27:52,213
பார்டென்டெர், எனக்கும்
பில்லிக்கும் ரெண்டு ஜாக்ஸ்.
347
00:27:52,213 --> 00:27:53,506
அடடே!
348
00:27:54,173 --> 00:27:56,050
இது யாருனு தெரியுதுல்ல?
349
00:28:00,012 --> 00:28:01,514
சரி, பில்லி. வாங்க.
350
00:28:24,787 --> 00:28:26,330
ஹேய், டெய்ஸி, எங்கே இருக்க...
351
00:28:55,818 --> 00:28:58,654
அவர்கள் எங்கிருப்பார்கள்னு
யாருக்காவது தெரியுமா?
352
00:28:59,238 --> 00:29:00,239
யாருக்காவது?
353
00:29:01,365 --> 00:29:02,283
அடக்கருமமே.
354
00:29:05,453 --> 00:29:07,580
பில்லி சவுன்ட்செக்கை தவறவிட மாட்டானே.
355
00:29:09,457 --> 00:29:10,749
முகத்தில் அழகான காயம்.
356
00:29:16,630 --> 00:29:17,548
எட்டீ.
357
00:29:26,140 --> 00:29:27,516
அவனிடம் என்ன சொன்ன?
358
00:29:28,017 --> 00:29:29,518
ஒண்ணுமில்லை...
359
00:29:30,769 --> 00:29:32,688
சொல்ல வேண்டிய சில விஷயங்கள்.
360
00:29:33,397 --> 00:29:36,358
எட்டீ, நான் இப்போ பேசறேன். சரியா?
361
00:29:36,358 --> 00:29:39,862
நீ என்னை வெறுக்க மாட்டனு வாக்கு கொடு.
362
00:29:41,822 --> 00:29:43,324
உனக்கு என்ன தான் பிரச்சனை?
363
00:29:45,159 --> 00:29:47,119
பில்லி பொறுக்கியா இருந்தா என்ன?
364
00:29:47,703 --> 00:29:49,830
நீ முன்னணியில் இல்லனா என்ன? நீ...
365
00:29:49,830 --> 00:29:52,625
இப்போ உலகின் மிகப்பெரிய
இசைக்குழுவில் இருக்க.
366
00:29:52,625 --> 00:29:56,337
விமானங்களில் பறக்கற,
நூறு டாலர் கரென்சி மீது தூங்கற,
367
00:29:56,337 --> 00:29:59,465
கோடிக்கணக்கான மக்கள் கேட்கும்
பாட்டுக்கு வாசிக்கறோம்,
368
00:29:59,465 --> 00:30:00,966
அவர்கள் நேசிக்கின்றனர்.
369
00:30:01,550 --> 00:30:03,093
நேசிக்கின்றனர், எட்டீ.
370
00:30:03,719 --> 00:30:05,221
அது உனக்கு போதலையா?
371
00:30:05,221 --> 00:30:07,515
-வாரன்...
-இல்லை, உண்மையா.
372
00:30:07,515 --> 00:30:09,433
இது நடப்பது அரிது.
373
00:30:10,142 --> 00:30:11,060
யாருக்குமே.
374
00:30:12,186 --> 00:30:14,647
உலகில் நம்மை போல் அதிர்ஷ்டசாலிகள் இல்லை.
375
00:30:16,857 --> 00:30:18,734
வாரன், மரியாதையோடு சொல்றேன்,
376
00:30:20,277 --> 00:30:23,113
உன்னைவிட வாழ்க்கையில்
என் எதிர்பார்ப்பு அதிகம்.
377
00:30:27,284 --> 00:30:29,703
ஆம். உண்மை.
378
00:30:31,580 --> 00:30:33,207
எதிர்பார்த்துட்டே இரு, எட்டீ.
379
00:30:35,459 --> 00:30:36,502
எங்கே போற?
380
00:30:36,502 --> 00:30:38,295
நானா? தெரியலை.
381
00:30:38,963 --> 00:30:40,422
கஞ்சா அடிக்க போறேன்.
382
00:30:40,923 --> 00:30:42,841
ஆயிரம் டாலர் ஷாம்பெய்னை திறப்பேன்.
383
00:30:43,384 --> 00:30:44,301
இல்லனா சொல்லவா?
384
00:30:44,301 --> 00:30:47,137
என் சினிமா ஸ்டார் காதலியை அழைப்பேன்.
385
00:30:49,974 --> 00:30:51,141
இன்றிரவு சந்திப்போம்.
386
00:30:55,229 --> 00:30:59,608
நீ எங்கிருக்கனு தெரியாது,
நீ கோபமா இருக்கனு தெரியும். நான்...
387
00:31:00,359 --> 00:31:02,653
இதை சரி செய்யணும்னு
உன் உள்மனசு சொல்லிச்சுனா,
388
00:31:03,529 --> 00:31:04,780
ப்ளீஸ்...
389
00:31:05,656 --> 00:31:06,949
இன்றிரவு கச்சேரிக்கு வா.
390
00:31:08,075 --> 00:31:08,909
ப்ளீஸ்.
391
00:31:11,870 --> 00:31:12,788
ஐ லவ் யூ.
392
00:31:16,083 --> 00:31:17,626
எனக்கு நீங்கள் வேணும்.
393
00:31:30,055 --> 00:31:32,641
உங்களுக்கு அதிர்ஷ்டம், ஷிக்காகோ.
394
00:31:33,976 --> 00:31:37,396
பெண்களே, கனவான்களே, மேடைக்கு வரவேற்போம்,
395
00:31:37,396 --> 00:31:40,608
என் சகோதரி மற்றும் உயிர் தோழி,
396
00:31:41,609 --> 00:31:42,776
சிமோன் ஜாக்சன்.
397
00:31:51,118 --> 00:31:52,828
ஹேய், உண்மையான கேள்வி.
398
00:31:53,454 --> 00:31:54,705
நீ இன்று நலமா?
399
00:31:57,583 --> 00:31:59,460
மிக சிறப்பா இருக்கேன், ராட்.
400
00:32:17,144 --> 00:32:20,189
சத்தியம் செய்திருப்பேன்
இதுதான் வழியென்று
401
00:32:20,189 --> 00:32:23,442
மீண்டும் சொல்லு
ஏன் தங்க்குகிறோம்?
402
00:32:23,442 --> 00:32:27,780
இந்த தனிமை, தனிமை, தனிமையான சாலையில்
403
00:32:30,324 --> 00:32:33,327
உன்னால் ஊகிக்க முடியாது
எனக்கு தெரியவே தெரியாது
404
00:32:33,327 --> 00:32:36,705
ஆனால் நாம் ஒரே பக்கம் தான்
இது
405
00:32:36,705 --> 00:32:41,293
மிக தனிமை, தனிமை, தனிமையான
சாலையாக இருக்கும்
406
00:32:42,878 --> 00:32:46,048
உன்னை ஆறு வரை பின் தொடர்வேன்
407
00:32:46,048 --> 00:32:49,468
என் சோகங்களை கடலுக்கு அனுப்புவேன்
408
00:32:49,468 --> 00:32:52,721
நீ என்னுடன் நிரந்தரமாக இருப்பாயா?
409
00:32:52,721 --> 00:32:55,557
என் கனவுகளில் என்னை துரத்துவாயா?
410
00:32:56,100 --> 00:32:59,269
அனைத்தையும் ஆற்றில் போட்டேனென்றால்
411
00:32:59,687 --> 00:33:02,731
தாளத்தை முன்னிலைப்படுத்தினால்
412
00:33:02,731 --> 00:33:06,068
அது உன்னுடன் இருக்குமா
ஒரு போதும்
413
00:33:06,068 --> 00:33:09,655
நீ என்னிடமிருந்து விலக அது அனுமதிக்காதா
414
00:33:26,797 --> 00:33:29,883
{\an8}இரவு 8:33
415
00:33:30,718 --> 00:33:31,635
ஹேய்.
416
00:33:32,219 --> 00:33:34,179
என்னை கொல்ல பார்க்கறியா?
417
00:33:35,180 --> 00:33:38,142
அவ இங்கே வரலை, இல்ல? கமிலா. வந்திருக்காளா?
418
00:33:38,726 --> 00:33:40,686
இல்லை. அவளும் இங்கு வரலை.
419
00:34:07,713 --> 00:34:11,049
-நீ அதை பார்க்கணும்.
-சரி, கண்டிப்பா.
420
00:34:11,049 --> 00:34:14,178
-இதற்கு பிறகு திரும்பி போலாம்னு இருந்தேன்.
-நல்ல அனுபவம்.
421
00:34:22,853 --> 00:34:26,106
-டெய்ஸி...
-ஒருவழியா. எல்லாரும் வந்துட்டாங்க, இல்ல?
422
00:34:28,192 --> 00:34:29,526
பயந்துட்ட போல, ராட்.
423
00:34:30,736 --> 00:34:32,112
நீ பயப்படணும்.
424
00:34:33,739 --> 00:34:34,823
சரி.
425
00:34:35,491 --> 00:34:37,242
சரி, இப்போ நிஜம்மா, மக்களே.
426
00:34:47,795 --> 00:34:48,670
என்ன?
427
00:34:50,422 --> 00:34:51,757
என் மேக்கப் பிடிக்கலையா?
428
00:35:01,975 --> 00:35:03,143
நீ மீண்டும் குடிக்கற.
429
00:35:17,115 --> 00:35:18,659
நாங்க சீக்கிரம் கிளம்பணும்.
430
00:35:19,409 --> 00:35:21,620
ஆனால் கடனை அடைக்காம கிளம்ப முடியாது.
431
00:35:23,455 --> 00:35:24,790
எனக்கு உங்க உதவி தேவை.
432
00:35:25,290 --> 00:35:26,208
இருக்கீங்களா?
433
00:35:29,503 --> 00:35:34,007
ட்ரம்ஸில், ரோலெக்ஸ் கடிகாரம்
போல் நேரம் அளப்பவன்,
434
00:35:34,007 --> 00:35:36,468
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு வாசிப்பவன்,
435
00:35:37,010 --> 00:35:39,179
திரு. வாரன் ரோஹாஸ்.
436
00:35:44,142 --> 00:35:45,519
பெண்களே, கனவான்களே...
437
00:35:52,109 --> 00:35:55,612
மகத்துவமான, ஜாலியா கீபோர்ட் ப்ளேயர்,
438
00:35:56,321 --> 00:35:58,407
மிஸ் கேரன் சிர்கோ!
439
00:36:03,662 --> 00:36:08,083
அடுத்து, இது போன்ற
நல்லவனை பார்க்க முடியாது.
440
00:36:08,750 --> 00:36:12,045
அவன் என் சகோதரனா இருப்பது
என் அதிர்ஷ்டம் என்பதை மறக்கறேன்.
441
00:36:12,629 --> 00:36:14,256
க்ரஹாம் டன், மக்களே!
442
00:36:23,682 --> 00:36:25,058
பேஸில்,
443
00:36:25,809 --> 00:36:27,477
எட்டீ ரவுண்ட்ட்ரீ.
444
00:36:31,690 --> 00:36:34,902
சரி, இருங்க, இருங்க,
மீண்டும் முயற்சிப்போம்... சரியா?
445
00:36:35,903 --> 00:36:38,071
அடி நாதத்திற்கு அதிபதி,
446
00:36:39,907 --> 00:36:43,827
பேஸில் வேகம் பதிக்கும் அவன், அந்த முகம்,
447
00:36:44,578 --> 00:36:46,914
க்ரூவ் வைப்பவன், நான்கு-தந்தி நிபுணன்,
448
00:36:46,914 --> 00:36:49,499
எட்டீ டெமெட்ரியஸ் ரவுண்ட்ட்ரீ!
449
00:36:53,462 --> 00:36:54,671
ஐ லவ் யூ, சகோ.
450
00:36:55,881 --> 00:36:57,090
போய்த் தொலை.
451
00:36:57,591 --> 00:36:58,508
நீ முடிஞ்ச.
452
00:37:01,261 --> 00:37:02,763
கடைசியா...
453
00:37:02,763 --> 00:37:04,556
நான் சொல்லணுமா என்ன?
454
00:37:05,682 --> 00:37:07,309
நீ சொல்வதை கேட்கணும்.
455
00:37:08,852 --> 00:37:10,646
டெய்ஸி ஜோன்ஸ், மக்களே.
456
00:37:13,899 --> 00:37:15,692
பில்லி டன், மக்களே.
457
00:37:25,577 --> 00:37:28,664
என்னை தீயில் கண்டெடுத்தாய்
458
00:37:28,664 --> 00:37:31,667
இது மாற்றத்தின் பகல்
459
00:37:31,667 --> 00:37:34,920
பேபி, அவை எல்லாம் முடிந்தன
460
00:37:35,420 --> 00:37:38,382
நீ என் காலை கதிரவன்
461
00:37:38,382 --> 00:37:41,718
அரோரா நீ தான் என் ஒருத்தி
462
00:37:41,718 --> 00:37:45,347
நீ என் காலை கதிரவன்
463
00:37:48,058 --> 00:37:51,228
நான் தொலைதூரம் சென்ற போது
464
00:37:51,228 --> 00:37:54,439
நீ காய்ச்சல் கனவிலிருந்து அழைத்தாய்
465
00:37:54,439 --> 00:37:57,818
என் தெளிவற்ற வழிகள் முடிந்தன
466
00:37:57,818 --> 00:38:00,612
நீ என் காலை கதிரவன்
467
00:38:01,196 --> 00:38:04,199
அரோரா
468
00:38:04,199 --> 00:38:07,577
நீ என் காலை கதிரவன்
469
00:38:07,577 --> 00:38:10,664
இதை நிரந்தரமாக்க வேண்டுமென்று
நினைக்கிறேன்
470
00:38:10,664 --> 00:38:13,917
இதை நிரந்தரமாக்க வேண்டுமென்று
நினைக்கிறேன்
471
00:38:13,917 --> 00:38:17,254
இதை நிரந்தரமாக்க வேண்டுமென்று
நினைக்கிறேன்
472
00:38:17,254 --> 00:38:19,840
வேண்டுமென்று
நினைக்கிறேன்
473
00:38:19,840 --> 00:38:22,718
அரோரா, இங்கிருக்கிறேன்
474
00:38:23,260 --> 00:38:26,638
மீண்டும் காணாமல் போக மாட்டேன்
475
00:38:26,638 --> 00:38:29,766
நீ எவ்வளவு சீக்கிரம் வர முடியும்?
476
00:38:29,766 --> 00:38:32,519
நீ என் காலை கதிரவன்
477
00:38:32,936 --> 00:38:36,148
அரோரா நீ தான் என் ஒருத்தி
478
00:38:36,148 --> 00:38:39,067
நீ என் காலை கதிரவன்
479
00:38:39,234 --> 00:38:44,406
அரோரா, நீ தான் என் ஒருத்தி
480
00:39:15,395 --> 00:39:16,396
பில்லி.
481
00:39:17,689 --> 00:39:18,815
இது என்ன?
482
00:39:20,942 --> 00:39:22,027
விட்டு போயிட்டா.
483
00:39:22,527 --> 00:39:23,403
என்ன?
484
00:39:23,862 --> 00:39:25,030
அவ விட்டு போறா.
485
00:39:30,368 --> 00:39:31,828
-பில்லி.
-என்ன?
486
00:39:34,873 --> 00:39:37,000
ஐ லவ் யூ, சரியா?
487
00:39:37,667 --> 00:39:39,961
நீ பயண பேருந்தில் இன்னும்
488
00:39:39,961 --> 00:39:42,380
20 வருடத்திற்கு வாழ விரும்பினனா, அருமை.
489
00:39:42,923 --> 00:39:44,341
-எனக்கும் தான்.
-இல்லை.
490
00:39:44,341 --> 00:39:45,801
ஆம், விரும்பறேன்.
491
00:39:46,218 --> 00:39:48,512
குழந்தைகள் பத்தி கவலையில்லை.
492
00:39:49,513 --> 00:39:50,430
ஐ லவ் யூ.
493
00:39:56,853 --> 00:39:58,897
நீயும் அப்படின்னு சொல்லு, நாம் நலம்.
494
00:40:03,693 --> 00:40:05,195
என்னை மன்னிச்சுடு, க்ரஹாம்.
495
00:40:09,199 --> 00:40:11,034
பில்லி, என்ன செய்ற?
496
00:40:12,452 --> 00:40:13,495
ஹேய்.
497
00:40:13,495 --> 00:40:15,914
-இது நீயல்ல.
-நான் தான்.
498
00:40:16,164 --> 00:40:18,583
டெய்ஸி, இத்துடன் இனி போராட வேணாம்.
499
00:40:18,583 --> 00:40:20,544
நீயும் நானும், உடைந்தவர்கள்.
500
00:40:20,544 --> 00:40:22,212
சேர்ந்து உடைந்திருப்போம்.
501
00:40:22,963 --> 00:40:24,756
-சேர்ந்து உடைந்திருப்போம்.
-நான்...
502
00:40:24,756 --> 00:40:26,466
-உடைந்திருப்போம்.
-நிறுத்து.
503
00:40:26,466 --> 00:40:28,426
-சேர்ந்திருப்போம்.
-நிறுத்து!
504
00:40:33,098 --> 00:40:36,059
நான் உடைந்திருக்க விரும்பலை.
505
00:41:02,794 --> 00:41:07,257
"லுக் அட் அஸ் நவ்!" "லுக் அட் அஸ் நவ்!"
506
00:41:07,257 --> 00:41:11,344
"லுக் அட் அஸ் நவ்!" "லுக் அட் அஸ் நவ்!"
507
00:41:11,845 --> 00:41:15,974
"லுக் அட் அஸ் நவ்!" "லுக் அட் அஸ் நவ்!"
508
00:41:16,266 --> 00:41:20,353
"லுக் அட் அஸ் நவ்!" "லுக் அட் அஸ் நவ்!"
509
00:41:20,645 --> 00:41:24,608
"லுக் அட் அஸ் நவ்!" "லுக் அட் அஸ் நவ்!"
510
00:41:24,608 --> 00:41:28,695
"லுக் அட் அஸ் நவ்!" "லுக் அட் அஸ் நவ்!"
511
00:41:28,862 --> 00:41:33,158
"லுக் அட் அஸ் நவ்!" "லுக் அட் அஸ் நவ்!"
512
00:41:33,158 --> 00:41:35,327
இப்போ நீங்க காதலில் இருந்தா கூறவும்.
513
00:41:40,290 --> 00:41:41,499
காதலில் இருந்தேன்.
514
00:41:45,212 --> 00:41:47,380
அது வலிக்கும் தானே?
515
00:41:56,097 --> 00:41:57,515
அப்படி இருக்கணும்னு இல்லை.
516
00:42:00,602 --> 00:42:04,189
காதல் என்றாலே வெடிகுண்டு,
கண்ணீர், ரத்தம்னு இருக்கணும்னு...
517
00:42:05,273 --> 00:42:06,107
இல்லை.
518
00:42:07,734 --> 00:42:09,361
காதல் அமைதியா இருக்கலாம்.
519
00:42:12,989 --> 00:42:14,658
அழகா இருக்கலாம்.
520
00:42:21,206 --> 00:42:24,584
அதுவும் நீங்க எதுவும் செய்யாதிருந்தும்
521
00:42:27,462 --> 00:42:29,172
உங்களை முன்னேற்றும் ஒரு துணை
522
00:42:30,799 --> 00:42:32,300
கிடைச்சா, அதுதான் ஒளியே.
523
00:42:42,560 --> 00:42:44,938
எனவே இன்றிரவு உங்களுக்காக நான் வேண்டுவது,
524
00:42:46,064 --> 00:42:49,150
ஒளியை பார்க்க உதவும் ஒருவரை நீங்க பெற.
525
00:42:59,202 --> 00:43:00,495
இது காதல் பாட்டு.
526
00:43:21,891 --> 00:43:24,227
ஆம்
527
00:43:24,227 --> 00:43:26,771
பேபி, பேபி, பேபி, பேபி
528
00:43:27,439 --> 00:43:31,151
நீ யாரென்று அறிவாயா?
529
00:43:34,279 --> 00:43:37,824
இது நம் கைவிட்டு போனதா?
530
00:43:37,824 --> 00:43:40,910
சொல்லு, சொல்லு, சொல்லு
531
00:43:40,910 --> 00:43:44,122
நாம் இவ்வளவு தூரம் எப்படி வந்தோம்
532
00:43:44,122 --> 00:43:47,334
ரொம்ப காலம் முன் நாம் பிரிந்தோமா?
533
00:43:47,917 --> 00:43:50,795
நாம் அறிய விரும்பாதது நிறைய இருக்கா?
534
00:43:51,546 --> 00:43:55,133
இது சுலபம்னு நினைச்சேன், ஆனா இல்லை
535
00:43:57,552 --> 00:43:58,470
போ.
536
00:44:01,097 --> 00:44:05,226
ஒரு நல்ல விஷயத்தை மோசமாக்குவோம்
537
00:44:07,896 --> 00:44:12,025
ஒரு நல்ல விஷயத்தை மோசமாக்குவோம்
538
00:44:19,616 --> 00:44:20,950
போமான்ட் ஹோட்டல்.
539
00:44:26,039 --> 00:44:27,332
இந்நிலைக்கு எப்படி வந்தோம்?
540
00:44:27,332 --> 00:44:29,084
வெளியேற என்ன வழி?
541
00:44:29,084 --> 00:44:32,045
நம்மை பார்ப்பதற்கே அழகா இருந்தது
542
00:44:32,045 --> 00:44:35,215
ஆனால், பேபி, இப்போ நம்மை பார்
543
00:44:35,590 --> 00:44:38,760
ஓ, பேபி, இப்போ நம்மை பார்
544
00:44:38,760 --> 00:44:41,846
ஓ, பேபி, இப்போ நம்மை பார்
545
00:44:46,393 --> 00:44:48,228
இந்நிலைக்கு எப்படி வந்தோம்?
546
00:44:48,228 --> 00:44:51,189
வெளியேற என்ன வழி?
547
00:44:54,109 --> 00:44:59,114
நாம் செய்துகொண்டிருந்தது சரிவரலை
548
00:45:10,250 --> 00:45:12,293
இந்நிலைக்கு எப்படி வந்தோம்?
549
00:45:12,502 --> 00:45:14,629
கமிலா. இரு, இரு.
550
00:45:14,629 --> 00:45:16,798
நம்மை பார்ப்பதற்கே அழகா இருந்தது
551
00:45:16,798 --> 00:45:20,468
ஓ, பேபி, இப்போ நம்மை பார்
552
00:45:20,468 --> 00:45:24,389
ஓ, பேபி, இப்போ நம்மை பார்
553
00:45:24,389 --> 00:45:27,851
நாம் செய்துகொண்டிருந்தது சரிவரலை
554
00:45:27,851 --> 00:45:30,770
உன்னால் என்னிடம் ஏன் ஒப்புக்கொள்ள முடியலை?
555
00:45:31,146 --> 00:45:34,858
ஓ, பேபி, இப்போ நம்மை பார்
556
00:45:34,858 --> 00:45:38,278
பேபி, இப்போ நம்மை பார்
557
00:45:40,780 --> 00:45:44,784
ஒரு நல்ல விஷயத்தை மோசமாக்குவோம்
558
00:45:48,079 --> 00:45:52,959
ஒரு நல்ல விஷயத்தை மோசமாக்குவோம்
559
00:46:22,071 --> 00:46:23,448
அங்கே என்ன நடந்தது?
560
00:46:23,448 --> 00:46:25,074
பில்லி ஏன் போனான்?
561
00:46:25,074 --> 00:46:27,911
இன்றிரவு எல்லாருக்கும் என்ன ஆச்சு?
562
00:46:42,550 --> 00:46:45,345
என்னால் முடியாதது அவளால்
உனக்கு தர முடிந்தது என்ன?
563
00:46:45,929 --> 00:46:48,515
என்னை விட அதிகமா
அவ உன்னை நேசிக்க முடியுமா?
564
00:46:48,515 --> 00:46:50,099
அதைவிட மேலா அவ நேசிக்கலை.
565
00:46:50,099 --> 00:46:51,184
பிறகு, என்ன?
566
00:46:52,393 --> 00:46:53,686
என்னது அது?
567
00:46:54,687 --> 00:46:56,105
என்னை பார்க்கறா.
568
00:46:57,273 --> 00:46:58,525
என்னை முழுமையா பார்க்கறா.
569
00:46:58,816 --> 00:46:59,943
நான் பார்க்கலையா?
570
00:47:01,069 --> 00:47:02,195
உன்னை பார்க்க விடலை.
571
00:47:06,991 --> 00:47:08,284
பார்க்க விட முடியலை.
572
00:47:10,453 --> 00:47:14,874
ஒரு நாளைக்கு நான் எவ்வளவு முறை என் வாழ்வை
சீரழிக்க நினைக்கறேன்னு நீ அறிந்தால்,
573
00:47:14,874 --> 00:47:15,917
நம் வாழ்க்கை...
574
00:47:15,917 --> 00:47:19,003
என் 18 வயதிலிருந்து உன்னை நேசிக்கிறேன்.
575
00:47:20,505 --> 00:47:22,590
உன்னை பத்தி எல்லாம் எனக்கு தெரியாதா?
576
00:47:34,978 --> 00:47:36,854
பாரு, நாம் இருவருமே ஒழுங்கா இல்லை.
577
00:47:38,106 --> 00:47:39,816
ஒழுங்கான வாழ்க்கையை விரும்பலை.
578
00:47:41,526 --> 00:47:42,819
என் வாழ்வை வேண்டினேன்.
579
00:47:43,820 --> 00:47:44,946
என் கணவன்.
580
00:47:55,248 --> 00:47:56,207
அம்மா!
581
00:47:57,750 --> 00:47:59,377
அந்த இரவு நினைவிருக்கு.
582
00:48:00,837 --> 00:48:05,717
நீங்க வாங்கி தந்த தோடுடன்
ஊதா நிற உடையை உடுத்தியிருந்தாங்க.
583
00:48:06,134 --> 00:48:07,635
நீங்க அழுதீங்க.
584
00:48:08,428 --> 00:48:11,264
நீங்க இருவருமே. நீங்க
அழுது நான் பார்த்ததில்லை.
585
00:48:11,806 --> 00:48:13,141
நீ ரொம்ப குட்டி.
586
00:48:16,269 --> 00:48:19,439
இரு... அது எப்படி உனக்கு நினைவிருக்கு?
587
00:48:21,190 --> 00:48:23,443
நீங்க நினைப்பதை விட அதிகம் நினைவிருக்கு.
588
00:48:29,741 --> 00:48:30,658
குட் நைட், கண்ணு.
589
00:48:51,804 --> 00:48:53,014
நான் இதை சரி செய்றேன்.
590
00:48:56,934 --> 00:48:57,935
இது சத்தியம்.
591
00:49:23,544 --> 00:49:26,464
மின்னெசோடாவில் ஒரு இடம் இருக்கு.
யாருக்கும் தெரியாது.
592
00:49:26,464 --> 00:49:28,800
டேட்டி ஃபோன் பண்ணி ஏற்பாடுகள் செய்வார்.
593
00:49:30,551 --> 00:49:31,511
நன்றி.
594
00:49:41,312 --> 00:49:42,730
குடும்பத்தை விட்டு வந்தவ நீ.
595
00:49:45,149 --> 00:49:46,234
உன்னால் முடியும்.
596
00:49:49,320 --> 00:49:50,238
தெரியும்.
597
00:49:55,785 --> 00:49:58,162
ஆனால் இம்முறை குடும்பத்தை நேசித்தேன்.
598
00:50:02,375 --> 00:50:03,418
ஆம்.
599
00:50:04,961 --> 00:50:07,171
மறுநாள் காலை, பஸ்ஸில் காத்திருந்தோம்.
600
00:50:07,588 --> 00:50:09,757
எல்லாம் நலமாகும்னு நினைத்திருந்தேன்.
601
00:50:10,967 --> 00:50:12,385
நரகத்தை தாண்டி வந்தோம்,
602
00:50:13,845 --> 00:50:15,805
ஆனால் அதற்கு அந்த பக்கம் இருந்தோம்,
603
00:50:15,805 --> 00:50:18,808
டெய்ஸி போறானு எல்லாரிடமும் எப்படி
சொல்லனு சிந்தனை.
604
00:50:21,144 --> 00:50:22,562
எட்டீயை பார்த்தேன்.
605
00:51:36,010 --> 00:51:37,637
என்ன முரண் என்றால் தாங்கள்
606
00:51:37,637 --> 00:51:40,014
சிறப்பானவர்கள்னு
அவர்களுக்கே தெரியாது.
607
00:51:44,852 --> 00:51:46,521
ராக் அன்ட் ரோல் ஸ்டார் ஆக ஆசை,
608
00:51:47,230 --> 00:51:49,232
உலகை சுற்ற, அந்நியர்களுக்கு வாசிக்க.
609
00:51:49,816 --> 00:51:51,234
{\an8}அதை தான் செய்தேன்.
610
00:51:51,234 --> 00:51:52,777
{\an8}கேன்டி ஃப்ளாஸ்
"சாலிட்யூட்"
611
00:51:52,777 --> 00:51:54,195
இப்பவும் அதான் செய்றேன்.
612
00:51:54,612 --> 00:51:56,030
வீடு திரும்பினேன்...
613
00:51:56,614 --> 00:51:57,698
{\an8}ஹேசல்வுட்டிற்கு.
614
00:51:58,407 --> 00:52:01,035
காதலில் விழுந்தேன், குடும்பம் தொடங்கினேன்.
615
00:52:01,744 --> 00:52:03,704
இப்போ மனைவி மக்களுடன் உள்ளேன்...
616
00:52:04,664 --> 00:52:05,748
அவங்க தான் என் உலகம்.
617
00:52:06,541 --> 00:52:08,251
கேரனுக்கு தான் நன்றி சொல்லணும்.
618
00:52:10,461 --> 00:52:13,464
அவ அன்று உண்மையை சொல்லலலனா
இன்னும் அவ பின்னாடியே
619
00:52:14,465 --> 00:52:16,133
சுத்திட்டிருந்திருப்பேன்.
620
00:52:17,677 --> 00:52:19,679
அவன் கேட்க வேண்டியதை சொன்னேன்.
621
00:52:22,348 --> 00:52:23,808
ஆனால் அது உண்மையல்ல.
622
00:52:25,643 --> 00:52:27,019
தனியா பேண்ட் தொடங்கினேன்.
623
00:52:29,397 --> 00:52:31,732
நாங்க மோசமில்லை...
624
00:52:33,609 --> 00:52:35,152
இப்பவும் கச்சேரி வாசிக்கறேன்.
625
00:52:35,945 --> 00:52:37,405
என் வாழ்க்கை நலம். அது...
626
00:52:39,323 --> 00:52:40,366
மிகவும் அருமை.
627
00:52:40,741 --> 00:52:42,743
பல வருடமா செஷன் ட்ரம்மரா இருக்கேன்.
628
00:52:42,743 --> 00:52:47,540
சில ரெகார்டுகளில் இடம்பெற்றிருக்கேன்,
புகழ் வாய்ந்தவை.
629
00:52:48,291 --> 00:52:50,418
லிசாவை '82ல் மணந்தேன்.
630
00:52:51,043 --> 00:52:52,753
அவ சம்மதிச்சதை நம்ப முடியலை.
631
00:52:52,879 --> 00:52:56,173
-ஒண்ணு, ரெண்டு... மூணு!
-தயாரா?
632
00:52:56,173 --> 00:53:00,720
யாரும் என்னிடம் இப்போ மார்பக
ஆட்டோஃக்ராப் கேக்கறதில்லை, பரவாயில்லை.
633
00:53:02,722 --> 00:53:03,973
அது உண்மையல்ல.
634
00:53:03,973 --> 00:53:06,684
சில நேரம், லிசா கேட்பா, உற்சாகப்படுத்த.
635
00:53:06,684 --> 00:53:08,853
பெர்னியும் நானும் கிளப் திறந்தோம்.
636
00:53:08,853 --> 00:53:09,770
ஹாவென்
637
00:53:09,770 --> 00:53:10,771
அது எங்களது.
638
00:53:10,771 --> 00:53:14,817
எல்லா விதமான இசையும்.
எதற்கு மக்கள் இசைந்து அசைவார்களோ.
639
00:53:15,651 --> 00:53:18,529
சில சமயம், நானே கூட மேடையேறுவேன்.
640
00:53:19,822 --> 00:53:21,365
இப்பவும் மக்கள் கிறங்கறாங்க.
641
00:53:22,450 --> 00:53:24,869
அதன் பிறகு தொழிலையே விட்டுட்டேன்.
642
00:53:24,869 --> 00:53:26,746
அவர்கள் பிரிந்ததால் மனமுடைந்தேன்.
643
00:53:26,746 --> 00:53:29,081
மற்ற குழுக்களுடன் இருந்ததை விட. என்னால்...
644
00:53:31,167 --> 00:53:33,294
இன்னொரு ஏமாற்றம் தாங்க முடியலை.
645
00:53:35,004 --> 00:53:38,215
ஒரு சில முறை இதயம் உடைந்தால்,
காதலிப்பதை நிறுத்துவோமே.
646
00:53:41,928 --> 00:53:44,305
ஆனால் அப்படி இல்லை.
647
00:53:49,727 --> 00:53:51,604
ஆனால் அது வேறொரு கதை.
648
00:53:52,647 --> 00:53:54,899
டெட்டி '83ல் இறந்தார்.
649
00:53:56,108 --> 00:54:00,029
இரவு முழுவதும் கண்முழிச்ச பின்
சவுன்ட்போர்டில் இறந்து கிடந்தார்.
650
00:54:00,905 --> 00:54:04,492
அவருக்கு பிடிச்சதை செய்கையில் இறந்தார்,
அவர் சொன்னது போல.
651
00:54:04,492 --> 00:54:07,495
{\an8}டெட்டி, இந்த உலகம் உங்களை
எப்படி நினைவுகூரணும்?
652
00:54:07,495 --> 00:54:09,830
{\an8}உலகமா? என்ன நீங்க, மேர்வ்.
653
00:54:09,830 --> 00:54:11,958
{\an8}தி மெர்வ் க்ரிஃபின் ஷோ
654
00:54:13,417 --> 00:54:14,919
{\an8}உலகம் என்னை நினைவுகூராது.
655
00:54:17,254 --> 00:54:18,923
{\an8}ஆனால் இசை நினைவிருக்கும்.
656
00:54:21,175 --> 00:54:22,385
{\an8}மேலும்...
657
00:54:24,011 --> 00:54:25,471
{\an8}அதில் எனக்கு அதீத திருப்தி.
658
00:54:26,263 --> 00:54:29,976
என்னிடம் இருக்கும் அனைத்தும்,
நான் செய்த அனைத்தும்,
659
00:54:31,310 --> 00:54:32,812
என் இசை,
660
00:54:34,230 --> 00:54:35,314
போதை தெளிவு...
661
00:54:35,940 --> 00:54:37,149
டெய்ஸி ஜோன்ஸ்
ஹவுஸ்ஃபுல்!
662
00:54:37,149 --> 00:54:38,401
...என் மகள்,
663
00:54:40,653 --> 00:54:42,780
கிடைக்க காரணம் அன்றிரவு நான் போனது தான்.
664
00:54:43,364 --> 00:54:45,408
அதன் பிறகு காதல்?
665
00:54:45,408 --> 00:54:46,826
பல முறை.
666
00:54:46,826 --> 00:54:48,911
சிலவற்றை பற்றி படிச்சிருப்பீங்க.
667
00:54:50,121 --> 00:54:51,539
பில்லியுடன் வேற மாதிரி.
668
00:54:53,916 --> 00:54:56,752
எது டெய்ஸியை பாதிச்சுதோ,
என்னையும் பாதிச்சுது.
669
00:54:57,878 --> 00:55:01,298
உலகைப்பற்றி நான் நேசிச்சதை
அவனும் நேசிச்சான்.
670
00:55:01,716 --> 00:55:04,093
எதிலெல்லாம் போராடினேனோ, அவளும் போராடினாள்.
671
00:55:04,844 --> 00:55:06,095
நாங்க இரு பாதிகள்,
672
00:55:06,095 --> 00:55:08,347
அதுபோல் யாரிடமும் அமையாது.
673
00:55:10,766 --> 00:55:13,644
ஆனால் அதே நேரம், நாங்க பெருங்குழப்பம்.
674
00:55:14,437 --> 00:55:17,023
குணமடைய வேண்டிய
ரெண்டு இயற்கை பேரழிவுகள்.
675
00:55:18,941 --> 00:55:20,860
அப்போ நாங்க செய்திருக்க மாட்டோம்.
676
00:55:20,860 --> 00:55:23,154
செய்திருக்க மாட்டோம்.
677
00:55:23,738 --> 00:55:24,947
அப்போ உறுதியா இல்லை.
678
00:55:26,157 --> 00:55:27,366
ஜூல்ஸ், இவை நீயறிவாய்.
679
00:55:27,825 --> 00:55:28,868
அதாவது...
680
00:55:29,493 --> 00:55:30,745
ப்ளீஸ், அப்பா?
681
00:55:33,622 --> 00:55:34,540
சரி.
682
00:55:36,751 --> 00:55:38,044
மீட்பு மையத்திலிருந்து
683
00:55:39,295 --> 00:55:41,589
வந்தபின் சிகிச்சைக்கு போனேன்,
684
00:55:43,090 --> 00:55:44,383
திட்டத்தில் சேர்ந்தேன்,
685
00:55:44,884 --> 00:55:48,554
வாழ்க்கையில் முதல் முறையா
உள்நோக்கி பார்த்தேன்.
686
00:55:49,680 --> 00:55:50,973
ஆம், அது சுலபமா இல்லை.
687
00:55:52,767 --> 00:55:55,186
பல வருடங்கள் ஆனது, ஆனால் உதவியது.
688
00:55:57,980 --> 00:55:59,607
உன் அம்மாவை பெற்றேன்.
689
00:56:14,872 --> 00:56:15,956
கூடவே, நான்...
690
00:56:18,626 --> 00:56:20,086
சில தவறுகளை சரிசெய்தேன்.
691
00:56:22,421 --> 00:56:25,591
பள்ளி நாடகம், ஃபுட்பால் ஆட்டம்
எதையும் தவற விடலை.
692
00:56:26,801 --> 00:56:30,679
நீ அற்புதமான பெண்ணா வளர்ந்து
நிற்பதை பார்க்க முடிஞ்சுது.
693
00:56:35,810 --> 00:56:37,394
பின், உன் அம்மாவிற்கு நோய்...
694
00:56:39,647 --> 00:56:40,481
நான்...
695
00:56:47,613 --> 00:56:48,531
மன்னிக்கணும்.
696
00:56:50,491 --> 00:56:52,785
நான் குழுவில் சேர அவ தான் காரணம்.
697
00:56:55,454 --> 00:56:56,747
நான் தொடர அவளே காரணம்.
698
00:56:58,332 --> 00:56:59,792
நான் அங்கு போயிருப்பேன்.
699
00:57:02,044 --> 00:57:03,045
இறுதிச்சடங்கிற்கு.
700
00:57:05,798 --> 00:57:07,258
எனக்கு தெரியலை...
701
00:57:10,136 --> 00:57:13,597
நானே பார்க்காத எதிர்காலத்தை
எனக்காக பார்த்தா.
702
00:57:14,890 --> 00:57:15,933
அவ எண்ணியது சரி.
703
00:57:20,896 --> 00:57:21,814
என்னால் முடியலை.
704
00:57:24,942 --> 00:57:26,402
ஆனா என் வாழ்வின் அன்பு அவள்.
705
00:57:31,490 --> 00:57:33,659
அதை இப்போ சொல்லலாம், அதுதான் உண்மை.
706
00:57:37,913 --> 00:57:39,790
அனைத்து ப்ளாட்டின ஆல்பம்களை கொடு,
707
00:57:41,208 --> 00:57:42,918
வெற்றி, புகழ், அனைத்தும்...
708
00:57:46,672 --> 00:57:49,800
அவளுடன் ஒரு நிமிடம் இருக்க
அனைத்தையும் திருப்பி தருவேன்.
709
00:58:05,107 --> 00:58:08,152
யாருக்கு த சிக்ஸை
நினைவிருக்குன்னு தெரியலை.
710
00:58:10,029 --> 00:58:11,280
{\an8}அரோரா
மெரினா டெல் ரே சிஏ
711
00:58:11,280 --> 00:58:13,407
{\an8}அரோரா சிடியில் வெளியானபோது,
712
00:58:13,991 --> 00:58:17,703
தெரியலை, ரெண்டு மில்லியன் வித்தோமா?
மூணு மில்லியனா?
713
00:58:18,037 --> 00:58:20,289
அன்றொரு நாள் காரில் வந்தது.
714
00:58:21,207 --> 00:58:23,500
கிளாசிக் ராக் அலைவரிசை.
715
00:58:24,919 --> 00:58:26,337
அது அபாரமா இருந்தது.
716
00:58:26,337 --> 00:58:29,256
நாம் ஒன்று சாதித்தோம்னு
நினைப்பது மகிழ்ச்சி.
717
00:58:32,343 --> 00:58:33,677
முத்திரை பதித்தோம்.
718
00:58:34,511 --> 00:58:36,055
அதை மீண்டும் செய்ய விருப்பமா?
719
00:58:36,513 --> 00:58:37,514
எதை, கண்ணு?
720
00:58:38,974 --> 00:58:39,934
தெரியுமே.
721
00:58:41,518 --> 00:58:43,771
அதை பற்றி உங்க அம்மாவின் உணர்வு தெரியலை.
722
00:58:46,482 --> 00:58:47,399
எனக்கு தெரியும்.
723
00:58:56,617 --> 00:58:57,534
இதோ, ஜூல்ஸ்?
724
00:59:05,793 --> 00:59:06,919
அபத்தமா இருக்கேன்.
725
00:59:09,797 --> 00:59:10,965
அழகா இருக்கீங்க.
726
00:59:10,965 --> 00:59:12,716
நீங்க எப்பவுமே அழகு, அம்மா.
727
00:59:13,008 --> 00:59:14,260
ஒரு நொடி.
728
00:59:19,598 --> 00:59:21,058
அப்போ, வேற யாரிடம் பேசற?
729
00:59:21,850 --> 00:59:23,394
யார் தயாரா இருக்காங்களோ.
730
00:59:24,061 --> 00:59:27,147
பசங்க, க்ரஹாம் சித்தப்பா, ராட்...
731
00:59:27,147 --> 00:59:28,607
டெய்ஸியிடம் பேசறியா?
732
00:59:31,193 --> 00:59:32,236
பேசலாம்.
733
00:59:32,903 --> 00:59:34,113
நீ பேசணும்.
734
00:59:36,448 --> 00:59:37,700
அவளிடம் சொல்லு...
735
00:59:39,493 --> 00:59:41,036
அவளுக்காக மகிழ்கிறேன்னு.
736
00:59:42,913 --> 00:59:45,708
அவளுக்கென்று அழகிய
வாழ்க்கையை அமைச்சுகிட்டா...
737
00:59:50,504 --> 00:59:52,298
நான் அவளின் பெரிய ரசிகைன்னு.
738
00:59:54,717 --> 00:59:56,218
சொல்றேன், அம்மா.
739
01:00:00,222 --> 01:00:01,473
இன்னொண்ணு சொல்லட்டுமா?
740
01:00:06,729 --> 01:00:08,397
அப்பாவை அவளுக்கு
ஃபோன் பண்ண சொல்.
741
01:00:10,983 --> 01:00:11,900
என்ன?
742
01:00:12,443 --> 01:00:13,527
இல்லை, எனக்கு...
743
01:00:14,611 --> 01:00:15,529
ஆச்சரியம்.
744
01:00:17,531 --> 01:00:18,782
ஆச்சரியம் வேண்டாம்.
745
01:00:19,366 --> 01:00:22,411
எங்க திருமண வாழ்வு அருமையானது,
746
01:00:23,454 --> 01:00:24,955
உங்க அப்பாவும் நானும்.
747
01:00:27,624 --> 01:00:28,959
பரஸ்பரம் தேர்வு செய்தோம்.
748
01:00:31,670 --> 01:00:34,631
ஆனால் வாழ்வில் நாம் விரும்புவதுபோல்
எதுவும் எளிதல்ல.
749
01:00:37,718 --> 01:00:40,804
எனவே, ஒரு நாள், அவர் தயாரென்றால்...
750
01:00:42,681 --> 01:00:44,808
டெய்ஸி ஜோன்ஸுக்கு ஃபோன் பண்ண சொல்லு.
751
01:00:54,443 --> 01:00:56,236
டெய்ஸி ஜோன்ஸை பதிலளிக்க சொல்லு.
752
01:00:59,656 --> 01:01:01,116
குறைஞ்சது,
753
01:01:03,035 --> 01:01:04,870
அவர்கள் ஒரு பாட்டு பாக்கி.
754
01:03:03,739 --> 01:03:05,741
வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன்
755
01:03:05,741 --> 01:03:07,826
படைப்பு மேற்பார்வையாளர்
தீபிகா ராவ்