1 00:00:07,091 --> 00:00:09,593 {\an8}டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸில் இதற்கு முன்... 2 00:00:10,386 --> 00:00:11,262 என்ன நடந்தது? 3 00:00:11,262 --> 00:00:12,388 இவன் யாரு? 4 00:00:12,388 --> 00:00:15,015 மக்களே, இது நிக்கி. என் கணவர். 5 00:00:15,015 --> 00:00:16,142 ஹை. 6 00:00:18,102 --> 00:00:19,228 இது நீண்ட பயணம். 7 00:00:19,228 --> 00:00:21,522 பங்கேற்கலைனா பரவாயில்லை. 8 00:00:21,522 --> 00:00:23,816 நான் இல்லாம பயணமே இல்லை, முட்டாளே. 9 00:00:23,816 --> 00:00:26,402 இப்பயணத்தில் "லுக் அட் அஸ் நவ்" பாடலையே? 10 00:00:26,402 --> 00:00:28,028 புது பாடல்களுக்கு இடம் தர... 11 00:00:28,028 --> 00:00:29,363 அது காரணமல்ல. 12 00:00:29,363 --> 00:00:30,781 அதை நம்ப சொல்றியா? 13 00:00:30,781 --> 00:00:34,034 -மகிழ்ச்சியா இருக்கனு? காதலா? -மகிழ்ச்சிதான்! காதல்தான்! 14 00:00:34,034 --> 00:00:37,163 காதலில் விழுந்தால் எப்படி இருப்பாங்கனு நான் அறிவேன். 15 00:00:39,123 --> 00:00:41,500 குழம்பியிருந்தேன், காயப்பட்டிருந்தேன், 16 00:00:41,500 --> 00:00:43,127 எனக்காக நீ இருந்த. 17 00:00:43,127 --> 00:00:44,670 அது மீண்டும் நடக்காது. 18 00:00:45,421 --> 00:00:47,298 தொடக்கத்திலிருந்தே புணர்கிறோம். 19 00:00:47,298 --> 00:00:49,675 நீங்க அதைக்கூட கவனிக்காம எங்கேயோ இருந்தீங்க. 20 00:00:50,176 --> 00:00:51,802 இவ்வளவு அவ எடுத்துக்கிட்டதில்ல. 21 00:00:53,721 --> 00:00:55,181 நீ பார்க்கலைனு சொல்லாதே. 22 00:00:55,181 --> 00:00:57,683 மேடையில் போதையில் இருக்கா, வரிகளை மாத்தறா. 23 00:00:57,683 --> 00:00:58,893 டெய்ஸி! 24 00:01:00,186 --> 00:01:01,937 டெய்ஸி? டெய்ஸி? 25 00:01:02,313 --> 00:01:03,314 நான் இருக்க கூடாது. 26 00:01:19,830 --> 00:01:20,748 ஹை. 27 00:01:23,167 --> 00:01:24,168 உன்னை எழுப்பிட்டேனா? 28 00:01:27,254 --> 00:01:28,464 என்ன நடந்தது? 29 00:01:30,090 --> 00:01:32,218 ஜாலியா இருந்தா. 30 00:01:32,218 --> 00:01:33,385 கொஞ்சம் அதிகமாவே. 31 00:01:34,136 --> 00:01:35,888 ஹேய், ஆனால் இப்போ நீ நலம். 32 00:01:36,764 --> 00:01:38,599 காலை உணவு கொண்டு வர சொல்றேன். 33 00:01:48,609 --> 00:01:49,610 ஹை, ஹலோ. ஹை. 34 00:01:49,610 --> 00:01:52,071 காலை உணவு ஆர்டர் செய்யலாமா? நன்றி. 35 00:01:52,947 --> 00:01:54,573 ஆம், அதுதான். ஆம். 36 00:02:02,456 --> 00:02:04,083 இருங்க. டெய்ஸி. 37 00:02:06,836 --> 00:02:08,754 டெய்ஸி. டெய்ஸி, எங்கே போற? 38 00:02:09,630 --> 00:02:11,799 டெய்ஸி. நீ படுத்திருக்கணும். வா. 39 00:02:11,799 --> 00:02:12,800 திரும்பி உள்ளே வா! 40 00:02:13,133 --> 00:02:14,510 டெய்ஸி. டெய்ஸி! 41 00:02:17,012 --> 00:02:18,347 -டெய்ஸி! -நீ நலமா? 42 00:02:18,848 --> 00:02:20,599 என்ன நடந்ததுனு எனக்கு சொல்லு. 43 00:02:21,267 --> 00:02:22,268 டெய்ஸி, ப்ளீஸ். 44 00:02:24,270 --> 00:02:26,897 -எவ்வளவு நினைவிருக்கு. -நீ இருந்தது தெரியும். 45 00:02:27,273 --> 00:02:28,607 டெய்ஸி, கதவை திற! 46 00:02:31,902 --> 00:02:32,862 டெய்ஸி, ப்ளீஸ். 47 00:02:33,988 --> 00:02:35,823 ராட் டாக்டரை அழைத்தான், அவர்... 48 00:02:37,658 --> 00:02:39,410 போதை மருந்தை வெளியேற்றினார். 49 00:02:39,410 --> 00:02:42,121 கிளம்பிட்டோம். முழிச்சதும் பார்க்க விரும்பமாட்டனு. 50 00:02:43,664 --> 00:02:46,166 அவன் அவ்வளவு நேரமா எங்கிருந்தான்? 51 00:02:52,882 --> 00:02:54,049 நீ ஏறக்கட்டு. 52 00:02:54,967 --> 00:02:57,011 டெய்ஸி. டெய்ஸி, நீ கேட்கலை, சரியா? 53 00:02:57,011 --> 00:02:59,680 -என்ன செய்யனு தெரியலை. -அதான் விட்டு போனியா? 54 00:03:02,933 --> 00:03:05,394 -டெய்ஸி. -நீ உன் சாமானை எடுத்துகிட்டு 55 00:03:05,394 --> 00:03:06,854 கிளம்புனு சொன்னேன்! 56 00:03:08,147 --> 00:03:09,148 இல்லை. 57 00:03:10,858 --> 00:03:12,776 டெய்ஸி. டெய்ஸி. 58 00:03:19,575 --> 00:03:21,493 அவ சொன்னது கேட்டுதுல்ல. 59 00:03:21,952 --> 00:03:24,204 நீ பெரிய தவறு செய்யற. 60 00:03:30,920 --> 00:03:31,962 இதற்கு வருத்தப்படுவ. 61 00:04:44,410 --> 00:04:46,996 {\an8}டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ் 62 00:04:55,921 --> 00:05:00,884 ட்ராக் 9: "ஃபீல்ஸ் லைக் த ஃபர்ஸ்ட் டைம்" 63 00:05:06,932 --> 00:05:11,562 தப்பிக்க, உணர்வுகளை மங்கச் செய்ய போதை பொருள் எடுத்துப்போம். 64 00:05:13,022 --> 00:05:16,025 ஆனால் அவை உணர்வுகளை மங்கச் செய்யாது, அதிகமாக்கும். 65 00:05:17,234 --> 00:05:19,778 {\an8}எனவே வெளிவருவது நல்ல மனநலத்தை தெரியபப்டுத்தும். 66 00:05:19,778 --> 00:05:21,155 {\an8}டெய்ஸி ஜோன்ஸ் முன்னணி பாடகி/பாடலாசிரியர் 67 00:05:21,155 --> 00:05:22,948 பில்லியை நேசிக்கிறோம் 68 00:05:23,782 --> 00:05:27,619 நல்ல மனநலம் தெரிஞ்சதும், கொஞ்ச காலத்திலேயே, 69 00:05:27,619 --> 00:05:30,956 எதிலிருந்து தப்பிக்க போதையானோம்னு நினைவுக்கு வந்துடும். 70 00:05:30,956 --> 00:05:33,292 டெய்ஸி! ஆட்டோக்ராஃப்! டெய்ஸி! 71 00:05:35,461 --> 00:05:36,712 நாயே! 72 00:05:41,800 --> 00:05:44,428 அனைத்து கதைகளுக்கும் முடிவு உண்டு 73 00:05:44,428 --> 00:05:48,557 அங்கேயே தங்கிவிட கூடாது 74 00:05:49,016 --> 00:05:52,728 இப்போ அதை அணைச்சுவோமே 75 00:05:52,728 --> 00:05:56,023 அது போனது போல மறந்துடுவோமே 76 00:05:56,857 --> 00:05:59,401 மனமுடைந்திருந்தாலும், டெய்ஸி பிரமாதமா பாடினாள். 77 00:06:00,527 --> 00:06:02,404 ஆனால் இது... 78 00:06:02,946 --> 00:06:04,490 {\an8}கேரன் சிர்கோ கீபோர்ட் 79 00:06:04,490 --> 00:06:05,699 {\an8}...சோகமானது. 80 00:06:06,450 --> 00:06:07,993 {\an8}எடு, சிமோன். 81 00:06:07,993 --> 00:06:11,580 எனக்கு நீ தேவைப்படும்போது நீ போயிட்ட 82 00:06:11,580 --> 00:06:13,290 நீ போயிட்ட 83 00:06:13,791 --> 00:06:18,545 நீ போயிட்ட 84 00:06:35,687 --> 00:06:37,606 இனி அந்த பேருந்தில் இருக்க முடியாது. 85 00:06:51,328 --> 00:06:52,996 இந்த வாழ்க்கையை விரும்பினேன்... 86 00:06:54,414 --> 00:06:56,708 என் 14 வயதிலிருந்து. 87 00:06:57,876 --> 00:06:58,794 ஆம், நானும் தான். 88 00:07:00,295 --> 00:07:03,382 அப்போ, ஏன் மகிழ்ச்சியின்றி இருக்கோம்? 89 00:07:08,470 --> 00:07:09,388 எனக்கு தெரியலை. 90 00:07:10,931 --> 00:07:11,974 எனக்கும் தெரியலை. 91 00:07:13,267 --> 00:07:14,101 அது... 92 00:07:16,186 --> 00:07:17,312 இன்னும் மோசமாக்குது. 93 00:07:19,189 --> 00:07:20,357 நீ இன்னும் மோசமாக்கற. 94 00:07:20,983 --> 00:07:22,151 நான் எப்படி? 95 00:07:22,568 --> 00:07:23,944 ஏன்னா நீ சொன்னது சரி. 96 00:07:25,988 --> 00:07:27,281 அதை வெறுக்கறேன். 97 00:07:29,741 --> 00:07:30,784 வெறுக்கறேன்... 98 00:07:33,120 --> 00:07:34,746 நீ என்னை அந்நிலையில் பார்த்ததை. 99 00:07:38,584 --> 00:07:39,626 வெறுக்கறேன்... 100 00:07:40,961 --> 00:07:42,921 என்னை காப்பாத்தினது நீ என்பதை. 101 00:07:50,012 --> 00:07:52,389 நானும் அந்நிலையில் இருந்தவன்தான். 102 00:07:53,515 --> 00:07:54,975 டெட்டியை கூப்பிடேன்? 103 00:08:00,022 --> 00:08:02,524 நான் உன்னை கூட்டி போறேன். 104 00:08:03,066 --> 00:08:04,693 நீ மீட்பில் சேர விரும்பினா. 105 00:08:13,619 --> 00:08:14,995 இன்று இங்கு தூங்கட்டுமா? 106 00:08:20,709 --> 00:08:22,211 நிச்சயமா. நான்... 107 00:08:41,313 --> 00:08:45,192 இரு, இரு, இரு, அவன் அவளை அங்கே விட்டு போயிட்டானா? 108 00:08:45,901 --> 00:08:47,027 அப்படிதான் போல. 109 00:08:47,361 --> 00:08:49,655 அது அநியாயம். டெய்ஸி பாவம். 110 00:08:49,655 --> 00:08:51,031 அவ நலமா? 111 00:08:52,658 --> 00:08:53,909 அவ டெய்ஸி... 112 00:08:55,244 --> 00:08:57,162 பயணத்தில் தெளிவா இருந்தது எப்படி? 113 00:08:58,080 --> 00:09:00,624 "தெளிவு" சரியான வார்த்தையல்ல. இல்ல. 114 00:09:00,624 --> 00:09:04,711 நான் எனக்கே விதிமுறைகள் போட்டுகிட்டேன். 115 00:09:04,711 --> 00:09:06,338 காலையில் போதை கூடாது. 116 00:09:06,338 --> 00:09:08,423 கொஞ்சம் கோக், கச்சேரிக்கு முன். 117 00:09:09,591 --> 00:09:11,301 இரவில் ஒரு க்வேலூட், தூங்க. 118 00:09:12,844 --> 00:09:16,014 அந்த சூழ்நிலையில் இதற்கு மேல் செய்ய முடியலை. 119 00:09:28,277 --> 00:09:30,404 உனக்கு ஓய்வு தேவை. எடுத்துக்கோ. 120 00:09:45,085 --> 00:09:47,004 அன்றிரவு செத்திருப்பேன். 121 00:09:50,340 --> 00:09:51,967 உன்னை நேசிக்கிறோம், டெய்ஸி! 122 00:09:55,554 --> 00:09:57,556 சாவுக்கு மிக அருகில். 123 00:09:58,307 --> 00:10:00,809 டெய்ஸி, ஐ லவ் யூ! 124 00:10:03,854 --> 00:10:05,272 டெய்ஸி! 125 00:10:06,815 --> 00:10:08,400 ஆனால் இன்று உயிருடன் உள்ளேன். 126 00:10:12,779 --> 00:10:14,531 நீங்க உயிருடன் உள்ளீர்கள். 127 00:10:20,162 --> 00:10:23,290 எனவே இன்னும் கொஞ்ச காலம் உயிருடன் இருப்போம்! 128 00:10:33,800 --> 00:10:36,136 -நெருப்பு காட்சி! -என்ன? 129 00:10:36,136 --> 00:10:38,722 இப்போ 15,000 டிக்கட்கள் விற்குது. 130 00:10:38,722 --> 00:10:42,809 கொஞ்சம் நெருப்புலாம் சேர்த்தா நல்லா இருக்கும்ல? 131 00:10:42,809 --> 00:10:46,271 ஹேய், ராட்? அதிகமா யோசிக்காதே. நான் தான் நெருப்பு இங்கே. 132 00:10:51,193 --> 00:10:52,194 திரும்பி வந்துட்டா. 133 00:10:54,571 --> 00:10:56,406 {\an8}வசந்தம் '77. 134 00:10:56,406 --> 00:10:57,824 {\an8}எட்டீ ரவுண்ட்ட்ரீ பேஸ் 135 00:10:57,824 --> 00:10:59,076 {\an8}அதுதான் எங்க தருணம். 136 00:10:59,076 --> 00:11:01,203 {\an8}எப்ப எதுவும் மாற கூடாதுனு நினைப்போமோ... 137 00:11:01,203 --> 00:11:02,371 {\an8}க்ரஹாம் டன் லீட் கிட்டார் 138 00:11:02,371 --> 00:11:03,747 {\an8}...அப்ப தான் மாறும். 139 00:11:13,131 --> 00:11:14,007 முடிஞ்சுது. 140 00:11:15,801 --> 00:11:18,178 இவை இருக்கும்போது நம்மை யார் கண்டுப்பாங்க? 141 00:11:18,178 --> 00:11:19,971 நாம் முடிஞ்சோம். பழசானோம். 142 00:11:19,971 --> 00:11:22,265 என்ன பேசற? ரொம்ப கவலை படாதே. 143 00:11:25,519 --> 00:11:26,895 இது என்ன கருமம்? 144 00:11:27,479 --> 00:11:28,522 எதிர்காலம். 145 00:11:29,481 --> 00:11:30,690 அப்படியா? 146 00:11:30,690 --> 00:11:33,026 இரு, இதோ வர்றேன். 147 00:11:36,196 --> 00:11:37,906 இது போன்ற அறைகளில் வாசிச்சோமே? 148 00:11:38,782 --> 00:11:39,783 ஆம். 149 00:11:39,783 --> 00:11:41,159 அதற்கு ஏங்குறேன். 150 00:11:41,952 --> 00:11:42,869 நானும். 151 00:11:43,954 --> 00:11:45,580 அப்படி போடு! 152 00:11:49,501 --> 00:11:50,794 ஹேய், நண்பா. ஹேய். 153 00:11:51,628 --> 00:11:53,964 நானும் குழுவில் இருக்கேன். 154 00:11:54,506 --> 00:11:55,507 த சிக்ஸ்? 155 00:11:56,758 --> 00:11:58,593 வானொலி கேட்க மாட்டீங்க போல. 156 00:11:58,593 --> 00:12:00,095 கேள்விபட்டிருக்கேன். 157 00:12:00,095 --> 00:12:03,014 என் தங்கை உங்க பாட்டைதான் போட்டுட்டே இருப்பா. 158 00:12:10,772 --> 00:12:12,607 நாட்டின் மிகப்பெரிய ஆல்பம் எங்களது. 159 00:12:12,941 --> 00:12:15,902 {\an8}க்ராமி விருதுக்கு பல பரிந்துரைகள். 160 00:12:15,902 --> 00:12:17,070 {\an8}வாரன் ரோஹாஸ் ட்ரம்ஸ் 161 00:12:17,070 --> 00:12:19,656 {\an8}சாடர்டே நைட் லைவில் வந்தோம். அதாவது... 162 00:12:19,656 --> 00:12:21,908 நிலைக்காதுன்னு தானே தருணம் என்கிறோம்? 163 00:12:24,953 --> 00:12:27,497 நியூ யார்க் 164 00:12:37,007 --> 00:12:38,508 டெய்ஸி, டெய்ஸி. 165 00:12:38,508 --> 00:12:40,927 என் மகள் வளர்ந்தபின் நீங்களா ஆகணுமாம். 166 00:12:42,596 --> 00:12:44,639 பெருசா கனவு காணு, குயிலே. 167 00:12:45,307 --> 00:12:47,142 நீ என்ன ஆகணும்னு நினைக்கறியோ ஆகலாம். 168 00:13:00,113 --> 00:13:01,406 ஹேய், இவரை பாரேன்! 169 00:13:02,824 --> 00:13:05,660 ஹேய். நான் வர்றேன்னு ராட் சொல்லலையா? 170 00:13:05,660 --> 00:13:07,329 சொன்னான். வருவீங்கன்னு தோணலை. 171 00:13:07,329 --> 00:13:09,956 ஹேய். இதை எதற்காகவும் தவற விட மாட்டேன். 172 00:13:09,956 --> 00:13:11,833 நான் போய் தயாராகணும், சரியா? 173 00:13:11,833 --> 00:13:13,460 சிமோன். அவ உன்னுடன் இருக்காளா? 174 00:13:14,211 --> 00:13:15,170 இல்லை. 175 00:13:15,170 --> 00:13:16,838 அவளுடன் பானமருந்த வர்றேன்னேன், 176 00:13:16,838 --> 00:13:18,965 ஆனா அவளை இங்கு முதலில் சந்திக்கலாம்னு. 177 00:13:18,965 --> 00:13:20,842 எனக்கு தெரியலை. இதோ வர்றேன். 178 00:13:25,889 --> 00:13:28,391 சே. சே. சே. சே. 179 00:13:29,059 --> 00:13:30,644 -ஹேய், டெய்ஸி? -சே. சே. சே. 180 00:13:32,270 --> 00:13:34,648 -டெய்ஸி? -என் மாத்திரைகளை காணலை. 181 00:13:35,106 --> 00:13:36,608 -என்னால்... -பரவாயில்லை. 182 00:13:36,608 --> 00:13:38,777 இல்லை. எல்லாமே ரொம்ப இயல்பா இருக்கு. 183 00:13:39,528 --> 00:13:40,445 என்னால் முடியாது. 184 00:13:43,657 --> 00:13:46,993 இதோ துவங்குகிறோம், ஆறு, ஐந்து, நான்கு... 185 00:13:51,456 --> 00:13:54,334 பெண்களே, கனவான்களே, எனக்கு பிடிச்ச புதிய இசைக்குழு, 186 00:13:54,334 --> 00:13:56,044 டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ். 187 00:14:22,988 --> 00:14:26,074 என்னை தீயில் கண்டாய் 188 00:14:26,074 --> 00:14:29,286 அது மாற்றத்தின் பகலொளி 189 00:14:29,286 --> 00:14:32,122 பேபி, அது எல்லாம் முடிந்தது 190 00:14:32,914 --> 00:14:35,792 நீ தான் என் காலை சூரியன் 191 00:14:35,792 --> 00:14:39,296 ஓ, அரோரா, நீ தான் 192 00:14:39,296 --> 00:14:42,173 நீ தான் என் காலை சூரியன் 193 00:14:42,173 --> 00:14:47,095 ஓ, அரோரா, நீ தான் 194 00:14:49,931 --> 00:14:52,350 -எங்கு திரும்பினாய் -எங்கு திரும்பினாய் 195 00:14:52,350 --> 00:14:55,729 -ஒத்துக்கொள்ள வேண்டிய போது -ஒத்துக்கொள்ள வேண்டிய போது 196 00:14:55,729 --> 00:14:58,982 -எப்போ என் ஸ்பரிசம் தேடி வந்தாய் -ஸ்பரிசம் தேடி வந்தாய் 197 00:14:58,982 --> 00:15:01,818 என்னால் உனக்கு அளிக்க முடியலை 198 00:15:03,737 --> 00:15:04,863 நேரா எடுத்து வர்றேன். 199 00:15:07,741 --> 00:15:09,326 உன்னிடம் கொண்டு வந்தேன். 200 00:15:09,326 --> 00:15:10,660 தாமதமானதற்கு சாரி. 201 00:15:12,495 --> 00:15:15,081 விளையாடறியா? இதுக்கு தான் காத்திருந்தேன். 202 00:15:15,457 --> 00:15:17,751 நீ ஆட்டிக் ரெகார்ட்ஸின் அதிர்ஷ்டம். 203 00:15:23,256 --> 00:15:25,300 ஆனால் ஒரு விஷயம்... 204 00:15:26,259 --> 00:15:28,887 நாம் அதை பத்தி பேசணும். 205 00:15:33,016 --> 00:15:36,728 நான் நினைத்தேன் அந்த இரவு நிரந்தரம் என்று 206 00:15:36,728 --> 00:15:40,273 நினைத்தேன் அந்த இரவு நிரந்தரம் என்று 207 00:15:40,273 --> 00:15:43,943 நினைத்தேன் அந்த இரவு நிரந்தரம் என்று 208 00:15:43,943 --> 00:15:47,614 நினைத்தேன் அந்த இரவு நிரந்தரம் என்று 209 00:15:47,614 --> 00:15:49,115 நினைத்தேன் 210 00:16:17,227 --> 00:16:18,645 பாரு, அது பிரச்சனையில்லை. 211 00:16:19,354 --> 00:16:20,271 எது இல்லை? 212 00:16:20,855 --> 00:16:22,232 வதந்திகள் வேணாமாம். 213 00:16:22,232 --> 00:16:23,942 ஆனால் அவை வதந்திகள் அல்ல. 214 00:16:24,776 --> 00:16:26,820 அட, பெர்னி, சொல்றது புரியுதுல்ல. அது... 215 00:16:31,991 --> 00:16:36,538 பாரு, சத்தியமா, இதனால் எதுவும் மாறப் போறதில்லை. 216 00:16:36,538 --> 00:16:38,123 கண்டிப்பா மாறும். 217 00:16:39,874 --> 00:16:42,127 என்னை உன்னுடன் பயணிக்க விட மாட்டாங்க. 218 00:16:42,794 --> 00:16:44,629 உன் அருகே கூட நான் நிற்க முடியாது. 219 00:16:45,213 --> 00:16:46,965 நான் அதை நடக்க விட மாட்டேன். 220 00:16:46,965 --> 00:16:48,758 உனக்கு வேறுவழி இருக்காது. 221 00:16:50,468 --> 00:16:52,929 இப்போ, இப்போதான் வேறு வழி இருக்கு. 222 00:16:54,305 --> 00:16:55,640 அவர்களை ஒழிய சொல். 223 00:17:00,979 --> 00:17:01,980 என்ன? 224 00:17:02,939 --> 00:17:04,691 இதற்காக தான் உழைச்சுட்டிருக்கேன். 225 00:17:05,066 --> 00:17:07,235 பெர்னி, இதை தான் எப்பவுமே விரும்பினேன். 226 00:17:09,904 --> 00:17:11,197 என்னைனு நினைச்சேன். 227 00:17:16,870 --> 00:17:18,121 -ஹேய்! -சியர்ஸ், மக்களே! 228 00:17:18,121 --> 00:17:19,164 நேசிக்கிறேன். 229 00:17:19,664 --> 00:17:21,040 இது ஈடற்றது. 230 00:17:22,292 --> 00:17:23,626 இதோ வர்றேன். 231 00:17:23,960 --> 00:17:25,462 சரி, கைவரிசையை காட்டு. 232 00:17:29,424 --> 00:17:32,761 ஹேய். இன்று அற்புதமா வாசிச்ச. 233 00:17:32,761 --> 00:17:35,764 -நன்றி. -மிகவும் இயல்பா. 234 00:17:35,764 --> 00:17:37,098 -நீயும் தான். -வேடிக்கை. 235 00:17:37,098 --> 00:17:38,099 நன்றி. 236 00:17:40,643 --> 00:17:41,853 தெரியுமா... 237 00:17:43,438 --> 00:17:45,815 வேடிக்கையா பேசும் பெண்கள்னா ஆண்களுக்கு பயம். 238 00:17:46,441 --> 00:17:49,152 -அப்படியா? -ஆம். உறுதியா. 239 00:17:49,152 --> 00:17:51,112 ஆனால் எனக்கு அப்படி இல்லை. 240 00:17:51,821 --> 00:17:55,658 அது மிகவும் கவர்ச்சியானதுனு நினைக்கிறேன். 241 00:17:56,951 --> 00:17:58,745 எனக்கு எது தெரியுமா கவர்ச்சி? 242 00:18:00,497 --> 00:18:01,706 தெரியாது. 243 00:18:02,332 --> 00:18:03,750 ராக் குழுவின் ட்ரம்மர்கள். 244 00:18:09,297 --> 00:18:11,716 அதைத்தான் நானும் சொல்றேன். 245 00:18:16,471 --> 00:18:17,472 நிஜமாவா சொல்ற? 246 00:18:18,973 --> 00:18:20,892 -எப்படி இருந்தது? -நல்லா. 247 00:18:20,892 --> 00:18:22,101 -அப்படியா? -ஆம். 248 00:18:22,101 --> 00:18:23,937 கொக்கெய்ன் அளவிற்கு இல்லை. 249 00:18:24,479 --> 00:18:25,647 மருத்துவர் தேவை! 250 00:18:26,022 --> 00:18:27,190 ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க! 251 00:18:36,741 --> 00:18:39,369 வழி விடுங்க! ஆகட்டும், அவர்களுக்கு வழி விடுங்க. 252 00:18:53,299 --> 00:18:55,677 அவரது இதயத்திற்கான குழாயில் அடைப்பு. 253 00:18:56,135 --> 00:18:57,220 அதற்கு என்ன அர்த்தம்? 254 00:18:57,220 --> 00:19:00,723 இப்போதைக்கு சேதத்தின் அளவு தெரியலை, 255 00:19:00,723 --> 00:19:01,933 ஆனால் நிலையாக உள்ளார். 256 00:19:02,851 --> 00:19:04,519 சரி. நன்றி. 257 00:19:13,152 --> 00:19:14,863 இப்போ குடிச்சா நல்லா இருக்கும். 258 00:19:21,995 --> 00:19:23,746 எல்லாம் காரணமா தான் நடக்குதா? 259 00:19:26,749 --> 00:19:27,667 தெரியலை. 260 00:19:31,254 --> 00:19:32,171 உனக்கு எப்படி? 261 00:19:34,382 --> 00:19:37,176 அப்படித்தான் எல்லாத்தையும் நம்பினேன். 262 00:19:37,176 --> 00:19:40,263 கடவுளை, தேவதைகளை, சொர்க்கத்தை... 263 00:19:41,514 --> 00:19:43,391 அங்கிருந்து நம்மை பாதுகாப்பவர். 264 00:19:45,059 --> 00:19:49,480 ஆனால் அன்றிரவு மயாமியில், சத்தியமா ஒரு தருணம் இறந்தேன், 265 00:19:50,189 --> 00:19:51,983 அங்கு ஒண்ணுமே இல்லை. 266 00:19:52,400 --> 00:19:53,943 ஒண்ணு கூட இல்லை. 267 00:19:56,821 --> 00:19:57,906 அதனால் இப்ப தெரியலை. 268 00:20:00,700 --> 00:20:03,161 டெய்ஸி, நல்ல ஊக்கமூட்டற. நன்றி. 269 00:20:03,161 --> 00:20:04,746 உண்மையை சொல்றேன். 270 00:20:08,207 --> 00:20:09,459 நம்மை எப்படி விளக்குவ? 271 00:20:12,378 --> 00:20:14,464 நான் எப்பவோ செத்திருக்கணும். 272 00:20:16,299 --> 00:20:18,760 என் பள்ளியில் பாதி பேர் போனது போல், போரில். 273 00:20:18,760 --> 00:20:21,137 அல்லது என் அப்பா போல, ஹேஸல்வுட்டில் 274 00:20:21,638 --> 00:20:22,889 குடிச்சே செத்திருக்கணும். 275 00:20:25,558 --> 00:20:27,268 ஆனால் அப்படி நடக்கலை, இல்ல? 276 00:20:29,270 --> 00:20:31,981 நான் இசைக்குழுவில் சேர்ந்தேன், அதான் நடந்தது. 277 00:20:34,108 --> 00:20:37,236 ஹாலிவுட் மார்க்கெட்டில் டெட்டி ப்ரைஸை சந்திச்சேன். 278 00:20:43,701 --> 00:20:44,953 பிறகு உன்னை சந்திச்சேன். 279 00:20:47,789 --> 00:20:48,873 இங்கு இருக்கோம். 280 00:20:52,335 --> 00:20:53,544 இந்த இடத்தில். 281 00:20:55,672 --> 00:20:56,839 இந்த வாழ்க்கையுடன். 282 00:20:58,007 --> 00:21:00,551 மேலே நம்மை பாதுகாக்க ஒருவர் இல்லனா சொல்ற? 283 00:21:03,513 --> 00:21:04,472 என்ன நீ. 284 00:21:08,768 --> 00:21:10,770 ஹேய். முழுச்சுகிட்டார். 285 00:21:14,357 --> 00:21:15,984 -பார்க்கலாமா? -ஒவ்வொருத்தரா. 286 00:21:17,193 --> 00:21:18,361 நீ போ. 287 00:21:27,412 --> 00:21:30,415 நீங்களே செய்துகிட்டதும், திரு ப்ரைஸ். பாத்துக்கோங்க. 288 00:21:30,415 --> 00:21:35,211 புகைபிடித்தல், போதை மருந்து கூடாது, மாமிசம், ஆல்கஹால் குறைக்கணும். 289 00:21:35,962 --> 00:21:37,088 வேலை? 290 00:21:37,547 --> 00:21:39,882 உங்க வேலை சூழல் எவ்வளவு அழுத்தமானது? 291 00:21:43,261 --> 00:21:44,846 இன்னொரு முறை வந்தா கஷ்டம். 292 00:21:45,596 --> 00:21:46,973 சரி, புரியுது. 293 00:21:49,475 --> 00:21:50,476 நன்றி, டாக். 294 00:22:01,362 --> 00:22:02,780 ஐ லவ் யூ, டெட்டி. 295 00:22:04,949 --> 00:22:06,159 எல்லாமே உங்களால் தான். 296 00:22:06,909 --> 00:22:08,369 நீங்க செத்துட்டா, நான்... 297 00:22:10,788 --> 00:22:12,498 என்ன செய்வேன்னு தெரியாது. 298 00:22:13,708 --> 00:22:15,501 நான் சாக மாட்டேன், டா. 299 00:22:16,252 --> 00:22:17,378 இப்போதைக்கு இல்லை. 300 00:22:19,213 --> 00:22:20,465 ஆனால் செத்தபின்... 301 00:22:22,133 --> 00:22:24,302 இறுதிச்சடங்கில் தயவுசெய்து நீ பேசாதே. 302 00:22:29,974 --> 00:22:32,393 நிதானிப்பீங்னு சத்தியம் செய்யவும். சரியா? 303 00:22:33,311 --> 00:22:35,438 இனி ரொம்ப வேலை செய்ய வேணாம். 304 00:22:36,564 --> 00:22:37,607 டெட்டி! 305 00:22:38,566 --> 00:22:39,692 அது கொன்னுதுன்னா? 306 00:22:41,527 --> 00:22:43,321 வெற்றியின் உச்சத்தில் இறப்பேன். 307 00:23:01,380 --> 00:23:02,965 ஹேய். அவர் நலமா? 308 00:23:03,716 --> 00:23:06,260 -நலம். -சரி. சரி. 309 00:23:08,763 --> 00:23:10,723 டெட்டி தான் என்னை கண்டெடுத்து, 310 00:23:12,016 --> 00:23:13,518 ஆதரவு அளித்தார். 311 00:23:15,394 --> 00:23:16,771 முதல் வாய்ப்பளித்தார். 312 00:23:20,483 --> 00:23:22,485 அவர் நலத்துக்கு கடவுளுக்கு நன்றி. 313 00:23:26,656 --> 00:23:28,282 நாம் நலமா இருக்கணும். 314 00:23:35,498 --> 00:23:38,292 நான் கேவலமா பேசிட்டேன். 315 00:23:39,460 --> 00:23:41,671 -என்னை மன்னிச்சுடு. -டெய்ஸி. 316 00:23:55,393 --> 00:23:58,020 அதற்கு பிறகு, பேரமைதி நிலவியது. 317 00:24:07,071 --> 00:24:08,156 குழு விஷயம்தான். 318 00:24:08,656 --> 00:24:10,283 அசாதாரணமா எதுவும் இல்லை. 319 00:24:10,283 --> 00:24:12,994 வாரன் சினிமா ஸ்டாரை டேட் செய்ததை தவிர. 320 00:24:13,411 --> 00:24:15,121 சினிமா ஸ்டாரை டேட் செய்தேன். 321 00:24:16,414 --> 00:24:20,293 பில்லியும் நானும்... எக்களுள் ஒத்துபோனதே இல்லை. 322 00:24:21,586 --> 00:24:25,590 ஆனால் முதல் முறையா, நிலைத்து நிற்கக்கூடிய விதத்தில் நினைக்க முடிந்தது. 323 00:24:34,307 --> 00:24:35,725 -நன்றி. -நன்றி. 324 00:24:36,934 --> 00:24:38,519 ஹேய், உங்களை தெரியுமே. 325 00:24:42,231 --> 00:24:43,149 வாய்ப்பே இல்லை! 326 00:24:44,108 --> 00:24:47,069 சரி. என் பிரிவில் இருக்கும்வரை, தொந்தரவு இல்லை. 327 00:24:47,528 --> 00:24:48,446 சத்தியம். 328 00:24:48,946 --> 00:24:50,031 மிக்க நன்றி. 329 00:24:51,741 --> 00:24:52,617 அபாரம். 330 00:24:54,035 --> 00:24:55,995 அடுத்த ஆல்பம் வந்தா இன்னும் மோசம். 331 00:24:58,623 --> 00:25:00,166 அதை பத்தி யோசிச்சியா? 332 00:25:01,626 --> 00:25:03,669 ஆம், யோசிச்சுட்டிருக்கேன். 333 00:25:04,879 --> 00:25:06,005 ஏதாவது எழுதினியா? 334 00:25:08,758 --> 00:25:10,259 ஆம், நானும் எழுதலை. 335 00:25:15,056 --> 00:25:16,599 ஒரு பாட்டு இருக்கு... 336 00:25:16,599 --> 00:25:18,059 பில் கொடுங்க. 337 00:25:18,726 --> 00:25:20,811 சவுன்ட்செக்கிற்கு தாமதமாயிடும். 338 00:25:20,811 --> 00:25:22,188 பில்லி எனக்கு பதில். 339 00:25:23,648 --> 00:25:25,024 அவனால் முடியாது. 340 00:25:26,734 --> 00:25:28,986 இது போல் நீ பேசினா எனக்கு ரொம்ப பிடிக்கும். 341 00:25:51,759 --> 00:25:54,804 பொய் சொல்லணும், எனக்கு தேவை நண்பர்கள் 342 00:25:54,804 --> 00:25:57,682 இது கண்விழிக்க வைப்பதற்கான நம்பிக்கையல்ல 343 00:25:57,682 --> 00:26:01,185 அவர்களின் காதல் நிலைக்காது, அவர்கள் எப்பொழுதும் கூறினர் 344 00:26:01,185 --> 00:26:04,105 அது அனுபவித்திருக்கும் துன்பம் 345 00:26:04,522 --> 00:26:07,525 என் பெயரையே மறக்கக்கூடும் 346 00:26:07,900 --> 00:26:10,236 அழையாது உன் வீட்டுக்கு வர மாட்டேன் 347 00:26:11,612 --> 00:26:14,115 முன்பை போலில்லை நீ சொல்லுவ 348 00:26:14,115 --> 00:26:16,909 கடந்தகாலத்திற்கு செல்ல முடியலை 349 00:26:18,911 --> 00:26:22,206 எனக்கு அது தெரியலை 350 00:26:22,206 --> 00:26:26,419 கட்டுப்படுத்த முடியலை 351 00:26:29,005 --> 00:26:33,884 எப்பவும் நீ தான் 352 00:26:35,636 --> 00:26:40,891 எப்பவும் நீ தான் 353 00:26:42,268 --> 00:26:47,106 எப்பவும் உண்மையா இருந்தேன் 354 00:26:48,858 --> 00:26:54,322 எப்பவும் நீ தான் 355 00:26:58,075 --> 00:27:00,786 -கொஞ்சம் சொதப்பல். -டெய்ஸி. 356 00:27:00,786 --> 00:27:01,746 ஹேய். 357 00:27:07,960 --> 00:27:10,671 பாஸ்டனில் நடந்தது பற்றி பேச முடியுமா? 358 00:27:12,798 --> 00:27:13,924 கேரன்... 359 00:27:14,967 --> 00:27:17,136 கேரன் சொன்னாளா? அது... 360 00:27:18,471 --> 00:27:21,307 நான் சொல்வது சரியா இருக்காது. 361 00:27:21,307 --> 00:27:22,558 அவங்க சொன்னாங்க. 362 00:27:27,897 --> 00:27:28,939 தண்ணி வேணும். 363 00:27:32,401 --> 00:27:35,363 ஓ, கடவுளே! ஓ, கடவுளே! 364 00:27:36,530 --> 00:27:37,823 ஓ, கடவுளே. 365 00:27:37,823 --> 00:27:39,658 -க்ரஹாம், ப்ளீஸ். -மன்னிச்சுடு. 366 00:27:39,658 --> 00:27:42,286 சாரி, நான் இவ்வளவு மகிழ்ச்சியா இருந்ததில்லை. 367 00:27:42,286 --> 00:27:43,871 க்ரஹாம், ப்ளீஸ், நிறுத்து. 368 00:27:44,663 --> 00:27:46,665 ஹேய், என்ன பிரச்சனை? 369 00:27:50,211 --> 00:27:51,837 இதை நாம் செய்ய முடியும். 370 00:27:51,837 --> 00:27:53,172 எப்படி? 371 00:27:53,923 --> 00:27:56,634 தெரியலை, ஆனா செய்றோம். சரியா? 372 00:27:58,094 --> 00:28:00,971 -புது கீபோர்டிஸ்ட் வைக்கலாம்... -என்ன சொன்ன? 373 00:28:03,057 --> 00:28:05,601 குழந்தை வளர்க்க குழுவை விட்டு விலக மாட்டேன். 374 00:28:06,268 --> 00:28:07,395 நீ விலகுவியா? 375 00:28:08,396 --> 00:28:09,772 இல்லை. மன்னிச்சுடு. அது... 376 00:28:11,649 --> 00:28:12,775 அப்படி சொல்லலை... 377 00:28:13,567 --> 00:28:16,237 இதை நான் விரும்பியதில்லை, க்ரஹாம். நீ அறிவாய். 378 00:28:17,279 --> 00:28:19,073 கேரன், இதையும்தான் நீ விரும்பலை. 379 00:28:20,699 --> 00:28:22,076 நேரம் எடுத்துப்போமா? 380 00:28:22,701 --> 00:28:23,619 யோசிப்போமா? 381 00:28:28,833 --> 00:28:29,959 அடுத்த நாள், வீடு. 382 00:28:31,502 --> 00:28:33,421 பிட்ஸ்பர்க். 383 00:28:36,424 --> 00:28:40,928 பிட்ஸ்பர்க் 384 00:28:50,563 --> 00:28:52,231 ஹேய்! 385 00:28:52,231 --> 00:28:53,899 என் கண்ணு! 386 00:28:53,899 --> 00:28:55,109 பாட்டி! 387 00:28:57,111 --> 00:28:58,237 -கேரன். -ஹேய். 388 00:29:01,282 --> 00:29:02,450 அப்பா! 389 00:29:10,374 --> 00:29:11,625 டெய்ஸி ஜோன்ஸ்! 390 00:29:14,086 --> 00:29:15,045 திருமதி. டன். 391 00:29:28,476 --> 00:29:30,686 என் சிறுவயதில் நாங்க இங்கு வந்ததில்லை. 392 00:29:30,686 --> 00:29:33,147 இப்போ, உன் அம்மாவிற்கு இங்கு வீடு வாங்கிட்ட! 393 00:29:34,440 --> 00:29:36,734 திருமதி டன், பார்த்ததில் மகிழ்ச்சி. 394 00:29:37,443 --> 00:29:38,694 இது லிசா. 395 00:29:38,986 --> 00:29:41,405 தெரியுமே! நான்... 396 00:29:42,448 --> 00:29:44,783 ஜீன் வைல்டர் படத்தில் உன்னை ரொம்ப பிடிச்சுது. 397 00:29:44,783 --> 00:29:46,827 அன்பிற்கு நன்றி. நன்றி. 398 00:29:47,995 --> 00:29:49,788 வாரனுடன் இருக்கியா? 399 00:29:50,998 --> 00:29:52,500 ஆமாம்ல? 400 00:29:52,500 --> 00:29:55,711 நான் சொல்றேன், தி ஸ்டூஜஸ் கார்பென்டர்ஸ் போல தெரிவர். 401 00:29:56,045 --> 00:29:59,840 லண்டனிலிருந்து ரமோன்ஸ்லாம் வர்றாங்க. 402 00:30:05,095 --> 00:30:06,305 அற்புதமா இருக்கும். 403 00:30:11,227 --> 00:30:13,479 அவர்களுடன் இருந்துட்டு வர்றேன். 404 00:30:14,355 --> 00:30:15,606 ஹை, ஜூல்ஸ். 405 00:30:16,315 --> 00:30:19,276 ஹேய், பொண்ணே, நானும் டெய்ஸியும் தனியா பேசறோம், 406 00:30:19,276 --> 00:30:20,819 நீ அப்பாவிடம் போறியா? அங்கு. 407 00:30:20,819 --> 00:30:21,737 அவ இருக்கட்டுமே. 408 00:30:21,737 --> 00:30:24,740 -இல்லல்ல. அவ... -அழகான பொண்ணு. 409 00:30:24,740 --> 00:30:28,077 உன்மீது பித்து அவளுக்கு. 410 00:30:29,203 --> 00:30:31,372 தினமும், "டெய்ஸி ஜோன்ஸ் போல் இருக்கணும், 411 00:30:31,372 --> 00:30:35,209 "என் முடி டெய்ஸி போலிருக்கணும், டெய்ஸி போல் பாடணும்"னு. 412 00:30:38,337 --> 00:30:41,048 நீ... யோசிச்சிருக்கியா? 413 00:30:41,423 --> 00:30:43,300 குழந்தை பெத்துக்கறதா? 414 00:30:43,300 --> 00:30:44,885 -ஆம். -இல்லை. 415 00:30:46,011 --> 00:30:47,054 ஏன்? 416 00:30:47,596 --> 00:30:52,101 இல்லை. என் பெற்றோர்க்கு குழந்தை பெறுவதில் இஷ்டம் இல்லை. குறிப்பா அம்மாவிற்கு. 417 00:30:52,101 --> 00:30:56,605 எனவே நான் முதலில் விபத்து, பிறகு அசௌகரியம், 418 00:30:57,106 --> 00:31:00,276 பிறகு மறுபரிசீலணை, பிறது எல்லாத்தையும் விட மோசம். 419 00:31:01,193 --> 00:31:02,444 அது என்னது? 420 00:31:02,444 --> 00:31:03,654 போட்டி. 421 00:31:08,909 --> 00:31:11,370 அனைத்து பெற்றோரும் குழந்தைகளை நாசமாக்குவர். 422 00:31:11,370 --> 00:31:12,329 அது உண்மை. 423 00:31:12,329 --> 00:31:16,500 அதை இன்னொருவருக்கு செய்ய நான் காரணமா இருக்க விரும்பலை. 424 00:31:18,711 --> 00:31:20,004 அதான் நீ செய்ய மாட்ட. 425 00:31:21,839 --> 00:31:23,799 இப்பவே முடிவுக்கு வந்துடாதே. 426 00:31:24,383 --> 00:31:27,344 நாம் என்னலாம் செய்வோம்னு நமக்கே தெரியாது. 427 00:31:33,642 --> 00:31:35,561 இரு, இப்போ உன் பெயர் டாக்டர் லவிங்கா? 428 00:31:35,561 --> 00:31:37,980 டிடிஎஸ். பல் மருத்துவர். 429 00:31:38,397 --> 00:31:40,024 டாக். லவிங். 430 00:31:40,774 --> 00:31:43,193 அருமையா இருக்கு. பிட்டு பட பெயர் மாதிரி. 431 00:31:43,902 --> 00:31:46,530 உனக்கு அருமை. நல்ல வாழ்க்கை வாழற. 432 00:31:46,530 --> 00:31:47,615 ஆம், நன்றி. 433 00:31:47,948 --> 00:31:50,242 சில சமயம் தோணும், குழுவில் இருந்திருந்தானு, 434 00:31:50,242 --> 00:31:52,536 ஆனால் உங்களிடம் இல்லாதது என்னிடம் உண்டு. 435 00:31:52,953 --> 00:31:54,038 நிலையான வருமானம். 436 00:31:55,039 --> 00:31:57,875 அது கவர்ச்சியானதல்ல, ஆனால் நல்ல வருமானம். 437 00:31:57,875 --> 00:32:03,297 வரிகள் போக, ஆறு பங்கா பிரிச்சபின், உங்களுக்கு பெருசா ஒண்ணும் தேறாது தானே? 438 00:32:06,133 --> 00:32:08,552 -சக்கிற்கு இன்னொரு பியர். -ஆம். 439 00:32:11,347 --> 00:32:14,516 {\an8}சக் லவிங் முன்னாள் பேஸ் ப்ளேயர் 440 00:32:18,646 --> 00:32:19,938 என்ன நடக்குது? 441 00:32:19,938 --> 00:32:21,774 ஒண்ணுமில்லை, நான் நலம். 442 00:32:32,576 --> 00:32:34,328 வருந்தறேன். வருந்தறேன். 443 00:32:35,704 --> 00:32:36,914 இது பிடிச்சிருக்கு. 444 00:32:36,914 --> 00:32:37,998 -அப்படியா? -ஆம். 445 00:32:37,998 --> 00:32:39,583 அவர்களுக்கும் பிடிக்கும். 446 00:32:40,125 --> 00:32:42,169 ஹேய், இது என்ன? 447 00:32:42,544 --> 00:32:45,422 ஜூல்ஸ் கடற்கரையில் பறவைகளை துரத்தினா... 448 00:32:45,964 --> 00:32:48,717 இதைப்போன்று வேடிக்கையானதை அவ பார்த்ததே இல்லையாம். 449 00:32:49,218 --> 00:32:51,261 -அடடா. மகிழ்ச்சியா இருக்கா. -ஆம். 450 00:32:51,679 --> 00:32:53,305 வளர்ந்துட்டிருக்கா, இல்ல? 451 00:32:57,267 --> 00:32:58,769 நீ... 452 00:33:00,479 --> 00:33:02,314 என்ன நினைக்கற... 453 00:33:03,148 --> 00:33:04,775 இன்னொண்ணு பெத்துக்கறது பத்தி? 454 00:33:08,028 --> 00:33:12,991 இப்போ இல்ல, கண்டிப்பா. ஆனால்... பயணத்துக்கு பிறகு? 455 00:33:15,369 --> 00:33:18,163 தெரியலை, ஜூலியாவிற்கு உடன்பிறப்பு இருந்தா நல்லது, 456 00:33:18,163 --> 00:33:19,623 நான்... 457 00:33:20,624 --> 00:33:22,751 இம்முறை தயாரா இருப்போம்னு தோணுது. 458 00:33:23,460 --> 00:33:25,129 இன்னொரு குழந்தை வேணுமா? 459 00:33:27,423 --> 00:33:28,757 ஆம். 460 00:33:32,302 --> 00:33:33,887 -என்ன? -சரி. 461 00:33:34,179 --> 00:33:35,347 அது சம்மதமா? 462 00:33:36,765 --> 00:33:38,434 இப்போ வேணாம், உன் அம்மா வீடு இது. 463 00:33:38,434 --> 00:33:39,768 கவலை இல்லை. 464 00:33:42,521 --> 00:33:44,022 அந்த இரவு நினைவிருக்கு. 465 00:33:46,108 --> 00:33:47,818 முதல் முறையா, ரொம்ப காலம் கழிச்சு, 466 00:33:47,818 --> 00:33:49,403 எதையும் எடுத்துக்க விரும்பலை. 467 00:33:49,403 --> 00:33:52,156 ஆல்கஹால், போதை பொருள், எதுவுமே. 468 00:33:56,368 --> 00:33:58,078 என்ன தேவைனு அறிந்தேன். 469 00:33:59,997 --> 00:34:01,749 பொதுவா நான் பேச முடியாது, 470 00:34:01,749 --> 00:34:04,418 ஆனால் இதற்கு பதில் எது தந்தாலும் வேணாம்னுவேன். 471 00:34:06,670 --> 00:34:07,588 நன்றி. 472 00:34:08,547 --> 00:34:10,132 இன்று யாருக்கு வாசிக்கறோம்? 473 00:34:10,132 --> 00:34:11,133 குடும்பத்துக்கு. 474 00:34:11,842 --> 00:34:13,010 மூணில் "பிட்ஸ்பர்க்". 475 00:34:15,804 --> 00:34:17,431 ஒண்ணு, ரெண்டு, மூணு. 476 00:34:17,806 --> 00:34:18,932 பிட்ஸ்பர்க்! 477 00:34:34,573 --> 00:34:38,494 நீ என்னை வெறுக்கற நான் உன்னை வேறுக்கறேன் 478 00:34:41,789 --> 00:34:46,168 ஆனால் உன் உணர்வை பத்தி கவலையில்லை நான் வேறுக்கறேன் 479 00:34:48,754 --> 00:34:52,341 நான் அமைப்பில் ஒரு தோல்வி ஒரு இயற்கை திறனுடன் 480 00:34:52,341 --> 00:34:54,718 என் அசைவுகள் 481 00:34:56,136 --> 00:35:00,974 எனவே நீ என்னை வெறுத்துக்கோ ஆனால் நான் முந்திப்பேன் 482 00:35:04,812 --> 00:35:09,066 நீ என்னை வெறுக்கற நான் உன்னை வேறுக்கறேன் 483 00:35:11,944 --> 00:35:16,657 உன்னால் குடியை கட்டுப்படுத்த முடியலை உன்னால் உண்மையை எதிர்கொள்ள முடியலை 484 00:35:18,951 --> 00:35:24,957 நான் அமைப்பில் ஒரு தோல்வி நான் தாக்க தயாராக உள்ளேன் 485 00:35:26,458 --> 00:35:32,047 எனவே நீ என்னை வெறுத்துக்கோ மைக்கில் வெளுத்து வாங்குவேன் 486 00:35:46,728 --> 00:35:48,897 நன்றி, பிட்ஸ்பர்க்! 487 00:36:16,300 --> 00:36:17,885 நீ பின்னிட்ட. 488 00:36:26,727 --> 00:36:27,978 இதோ. 489 00:36:32,900 --> 00:36:34,067 இதை எடுத்துக்கட்டுமா? 490 00:36:34,860 --> 00:36:35,903 டெய்ஸி, வா. 491 00:36:45,704 --> 00:36:49,041 டெய்ஸி! டெய்ஸி! டெய்ஸி! டெய்ஸி! 492 00:37:02,429 --> 00:37:05,682 நாட்கள் பரந்து விரிந்திருக்கின்றன 493 00:37:05,682 --> 00:37:09,186 நீங்க புரிஞ்சுக்கணும். வாழ்க்கையை அப்படி வாழ்வது, 494 00:37:10,354 --> 00:37:15,025 இரண்டாம் ரக குடிமகனா முதல் ரக ரிசார்ட்டில்... 495 00:37:18,695 --> 00:37:19,947 அது நம்மை குழப்பும். 496 00:37:20,948 --> 00:37:22,157 என்னை குழப்பியது. 497 00:37:24,284 --> 00:37:26,328 கோபப்பட்டு இதை நாசமாக்க வேணாமே? 498 00:37:26,328 --> 00:37:29,831 -அவன் தொலையட்டும், ராட். இது தொலையட்டும். -எட்டீ... 499 00:37:30,207 --> 00:37:32,834 அல்ஜீப்ரா ஆசிரியர், திரு க்ரான்ட்டை பார்த்தேன். 500 00:37:32,834 --> 00:37:35,170 நான் எதற்கும் உருப்பட மாட்டேன்னு சொன்னார். 501 00:37:37,047 --> 00:37:38,173 ஹேய், நீ நலமா? 502 00:37:38,548 --> 00:37:39,883 சோர்வா இருக்கு. நான்... 503 00:37:40,634 --> 00:37:43,053 நான் ஹோட்டலில் தங்கினா பரவாயில்லையா? 504 00:37:44,930 --> 00:37:46,890 சரி. ஹேய், நான் கூட வரட்டுமா? 505 00:37:47,265 --> 00:37:48,892 இல்லை. நீ உன் அம்மாவுடன் இரு. 506 00:37:49,726 --> 00:37:51,478 -எனக்கு ஓய்வு தேவை. -சரி. 507 00:37:52,270 --> 00:37:54,147 சரி. உன் இஷ்டம். 508 00:37:56,191 --> 00:37:57,192 பை. 509 00:37:57,192 --> 00:38:00,737 அவர்கள் காலையில் எழுந்தனர் 510 00:38:01,154 --> 00:38:03,073 சரியானதை செய்யணும், 511 00:38:03,991 --> 00:38:06,284 ஆனால் அதை தானே தனக்கு செய்துக்கணும். 512 00:38:09,955 --> 00:38:12,833 அது ரெண்டும் ஒன்றில்லை என்பதே பிரச்சனை. 513 00:38:13,667 --> 00:38:19,339 பயப்படும்படி ஒண்ணுமில்லை 514 00:38:23,427 --> 00:38:26,221 தேர்வு நம் கையில் இருக்கு 515 00:38:26,221 --> 00:38:28,682 சிப்பி விரிஞ்சிருக்கு, உடைப்பது நம் கையில் 516 00:38:29,433 --> 00:38:32,102 எப்படியும், எல்லாம் நலமே 517 00:38:32,102 --> 00:38:36,273 நான் காப்பாத்தக்கூடிய சத்தியம் தான் தேவை 518 00:38:37,065 --> 00:38:39,151 எனக்கே 519 00:38:42,779 --> 00:38:45,449 நான் கொஞ்சம் கூட உனதருகில் இல்லை 520 00:38:48,744 --> 00:38:52,539 நான் இருக்கவேண்டியதற்கு கொஞ்சம் கூட அருகில் இல்லை 521 00:38:54,916 --> 00:38:58,045 எங்கள் இதயம் துடிப்பதை உணர்கிறேன் 522 00:39:00,756 --> 00:39:03,717 இதோ 29 குறுக்கே, "காலி, வருவது"? 523 00:39:04,551 --> 00:39:07,095 -போயிட்டு வருவது. -அருமை. ஒண்ணு சொல்லிட்டியே. 524 00:39:11,808 --> 00:39:12,851 என்ன? 525 00:39:12,851 --> 00:39:16,271 நாம் 20 வருடம் கழித்து எப்படி இருப்போம்னு நினைத்தேன். 526 00:39:17,147 --> 00:39:18,315 -அப்படியா? -ஆம். 527 00:39:18,690 --> 00:39:20,358 -எப்படி இருந்தேன்? -கேவலமா. 528 00:39:20,358 --> 00:39:21,359 நன்றி. 529 00:39:23,737 --> 00:39:24,946 நீ என்ன பண்ணிட்டிருந்த? 530 00:39:24,946 --> 00:39:27,824 இதுதான். கிறுக்குத்தனமா சிரிச்சுட்டு. 531 00:39:29,868 --> 00:39:32,496 20 வருடம் கழித்து நாம் சேர்ந்திருப்போம். 532 00:39:34,706 --> 00:39:35,874 பாட்டு எழுதுவோம், 533 00:39:36,708 --> 00:39:38,794 அரங்க கச்சேரிகள் செய்வோம். 534 00:39:39,294 --> 00:39:41,338 -ஹவுஸ்-ஃபுல்... -நாம சேரணும். 535 00:39:47,052 --> 00:39:48,303 நான் சொல்லிருக்க கூடாது. 536 00:39:48,303 --> 00:39:50,222 -இல்லை, ஹேய்... -கிளம்ப தயாராகறேன். 537 00:39:50,222 --> 00:39:51,473 இல்லல்ல, டெய்ஸி... 538 00:39:57,896 --> 00:39:59,147 எனக்கும் அது வேணும். 539 00:40:03,610 --> 00:40:05,445 ஆனால் அவ என் மனைவி. 540 00:40:06,988 --> 00:40:08,448 அவளை நாம் விடவே மாட்டேன். 541 00:40:11,535 --> 00:40:14,663 இது? இது இப்படித்தான் இருக்கணும்னு இருக்கு. 542 00:40:14,663 --> 00:40:17,249 சேர்ந்து பாடுவோம். நாம் உணர்வது எதுவோ அதுவே. 543 00:40:17,958 --> 00:40:20,335 ஏற்றங்கள், இறக்கங்கள். எல்லாம் அங்கம் தான். 544 00:40:20,335 --> 00:40:22,754 இன்னும் பத்து ஆல்பம் செய்வோம், நான்... 545 00:40:23,296 --> 00:40:24,256 அதாவது... 546 00:40:27,968 --> 00:40:28,844 யோசிச்சு பாரு... 547 00:40:30,303 --> 00:40:32,848 நம்மால் செய்ய முடிந்ததை, நானும் நீயும். 548 00:40:37,185 --> 00:40:38,270 இது போதாதா? 549 00:40:46,987 --> 00:40:50,782 ஹேய், காலையிலிருந்து உன்னை பார்க்கலை. எங்கிருந்த? 550 00:40:55,912 --> 00:40:57,164 2 நிமிடம், கிளம்புது. 551 00:40:59,916 --> 00:41:01,001 திரு. பேரி. 552 00:41:01,960 --> 00:41:04,171 -மீண்டும் பேரியை விட்டு போயிட்டா. -அடடா. 553 00:41:04,171 --> 00:41:05,839 -லவ் யூ. -லவ் யூ. 554 00:41:05,839 --> 00:41:07,132 நீயும் நலமா இரு, கண்ணு. 555 00:41:21,730 --> 00:41:23,523 அவளை பிடிச்சிருக்கு. நல்லவ. 556 00:41:24,274 --> 00:41:25,692 அவளை மணக்க போறேன். 557 00:41:30,488 --> 00:41:32,449 ஹேய், நல்லா தூங்கினியா? 558 00:41:38,038 --> 00:41:40,248 -இல்லை... எனக்கு ஆறு கிடைச்சுது. -சரி. 559 00:41:40,248 --> 00:41:42,250 சரி. இப்போ உன் முறை, சரியா? 560 00:41:42,250 --> 00:41:43,543 -இல்லை. -என் முறை. 561 00:41:44,377 --> 00:41:45,212 ரெண்டு. 562 00:41:45,754 --> 00:41:48,423 ரெண்டு-மூணு-இருக்கு எல்லாம் கருப்பு, கருப்பு. 563 00:41:48,423 --> 00:41:49,633 சரி. 564 00:41:50,592 --> 00:41:51,509 சரி. 565 00:42:13,323 --> 00:42:14,407 ஹேய். 566 00:42:16,076 --> 00:42:17,077 ஹேய். 567 00:42:19,246 --> 00:42:20,413 ஐ லவ் யூ. 568 00:42:34,219 --> 00:42:36,763 அடுத்து, ஷிக்காகோ, இல்லினாயி. 569 00:44:32,712 --> 00:44:34,714 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 570 00:44:34,714 --> 00:44:36,800 படைப்பு மேற்பார்வையாளர் Deepika Rao