1
00:00:07,258 --> 00:00:08,551
என்கூட இருப்பது அவமானமா?
2
00:00:08,551 --> 00:00:12,763
த ஸிக்ஸில் வெறும் காதலி என்று அழைக்கப்பட
நான் இவ்வளவு உழைக்கலை.
3
00:00:12,763 --> 00:00:14,724
-அது புரியுதா?
-ஆம், புரியுது.
4
00:00:14,724 --> 00:00:16,183
நீ நலம் தானே?
5
00:00:16,851 --> 00:00:19,186
நிறைய ரகசியங்கள் இருந்தன.
6
00:00:19,687 --> 00:00:22,857
-ஒத்துவராத ஒரு வரியை வெச்சிருக்க.
-மற்றவை தான் கேவலம்.
7
00:00:23,399 --> 00:00:24,650
நீ நினைக்கற மாதிரி அல்ல.
8
00:00:24,650 --> 00:00:26,277
நீங்க ஜோடினு நினைச்சேன்.
9
00:00:26,277 --> 00:00:27,528
இல்லனு தெரியுமா?
10
00:00:27,528 --> 00:00:28,904
பில்லியை பொறுத்தவரை இல்ல.
11
00:00:28,904 --> 00:00:31,115
இசை பத்தி தான் எல்லாம்னு சொன்னார்.
12
00:00:31,115 --> 00:00:32,825
அந்த மீட்பு கிளினிக் பெயரென்ன?
13
00:00:32,825 --> 00:00:34,952
-யார் சொன்னது?
-நீங்க ராக் ஸ்டார்.
14
00:00:34,952 --> 00:00:36,704
மகள் பெயர்சூட்டு விழாக்கு போகல.
15
00:00:36,704 --> 00:00:37,788
அவனிடம் ஏன் சொன்ன?
16
00:00:37,788 --> 00:00:39,623
-இசை பத்தி தான்னு சொன்ன.
-ஆம்.
17
00:00:39,623 --> 00:00:41,792
என்னை பாட வைக்க முத்தமிட்ட.
18
00:00:41,792 --> 00:00:43,377
அது பலனளிச்சுது தானே?
19
00:00:43,377 --> 00:00:44,587
இப்படி பொய் சொல்ற.
20
00:00:46,005 --> 00:00:47,381
உன் கதைல என் மகள் வேணாம்.
21
00:00:47,381 --> 00:00:49,008
அப்போ இன்னும் சிறப்பா கொடுங்க.
22
00:00:53,220 --> 00:00:55,931
சிமோன், பெர்னி,
இது நிக்கி ஃபிட்ஸ்பாட்ரிக்.
23
00:00:55,931 --> 00:00:57,308
மோதிரங்கள், ப்ளீஸ்.
24
00:01:00,352 --> 00:01:01,520
அவ சொல்றது சரி போல.
25
00:01:01,520 --> 00:01:03,230
நீ திரும்பி போகணும்.
26
00:01:03,230 --> 00:01:06,066
இனி உன்னை யாரும் காயப்படுத்த விட மாட்டேன்.
27
00:01:58,953 --> 00:02:01,622
{\an8}டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ்
28
00:02:13,592 --> 00:02:15,261
பாரு, ஜூல்ஸ், அப்பா பாரு.
29
00:02:15,261 --> 00:02:16,887
டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ் - அரோரா
இக்குளிர்காலத்தில் உங்களுருகே வருகின்றனர்
30
00:02:16,887 --> 00:02:21,809
மிக உற்சாகம்! "இக்குளிர்காலத்தில்
உங்களுருகே வருகின்றனர்."
31
00:02:21,809 --> 00:02:22,726
{\an8}கேரன் சிர்கோ
கீபோர்ட்
32
00:02:22,726 --> 00:02:23,769
{\an8}ஆனா அது உண்மையல்ல.
33
00:02:23,769 --> 00:02:26,021
{\an8}இன்னும் காணலை. எங்கிருக்கானு தெரியலை.
34
00:02:26,021 --> 00:02:26,981
{\an8}க்ரஹாம் டன்
லீட் கிட்டார்
35
00:02:26,981 --> 00:02:29,650
{\an8}மிக்ஸிங், ஒத்திகைகளுக்கு வரலை.
36
00:02:29,650 --> 00:02:30,776
{\an8}வாரன் ரோஹாஸ்
ட்ரம்ஸ்
37
00:02:30,776 --> 00:02:33,362
{\an8}அவ நிரந்தரமா விலகி
போயிட்டாளானு யோசிச்சோம்.
38
00:02:33,362 --> 00:02:35,406
{\an8}எங்களில் ஒருவர்...
39
00:02:35,406 --> 00:02:36,699
{\an8}எட்டீ ரவுண்ட்ட்ரீ
பேஸ்
40
00:02:36,699 --> 00:02:38,158
{\an8}...அது நடக்க விரும்பினோம்.
41
00:02:38,951 --> 00:02:40,202
நீ செய்யலை.
42
00:02:40,202 --> 00:02:41,537
-என்ன?
-அட.
43
00:02:55,926 --> 00:02:56,844
{\an8}பில்லி டன்
முன்னணி பாடகர்/இசையமைப்பாளர்
44
00:02:56,844 --> 00:02:58,470
{\an8}நிலையை சீராக்க முயன்றேன்.
45
00:02:58,470 --> 00:03:01,223
{\an8}நாம் உருவாக்கிய புது தொடக்கத்துடன்
"அரோரா" ஒத்திகை.
46
00:03:01,223 --> 00:03:04,268
முதல் பாட்டு "அரோரா"வா?
47
00:03:04,727 --> 00:03:06,645
அப்படித்தான் முடிவு செய்தோம்.
48
00:03:08,564 --> 00:03:09,565
சுவாரஸ்யம்.
49
00:03:10,190 --> 00:03:11,609
வாரன், எப்ப தயாரோ தொடங்கு.
50
00:03:11,609 --> 00:03:13,986
இந்த பாடல்கள் தான் பாட போறீங்களா?
51
00:03:14,570 --> 00:03:15,487
ஆம்.
52
00:03:15,487 --> 00:03:17,948
"ரிக்ரெட் மீ", "லுக் அட் அஸ் நவ்" இல்லையா?
53
00:03:17,948 --> 00:03:20,326
கருத்து சொல்ல பல வாரம்
முன் வந்திருக்கணும்,
54
00:03:20,326 --> 00:03:21,911
முதல் ஒத்திகையின்போது.
55
00:03:24,038 --> 00:03:25,623
நீங்க தனியா பேசணுமா?
56
00:03:25,623 --> 00:03:27,207
இல்லை. வாரன், தொடங்கு.
57
00:03:27,207 --> 00:03:28,667
ஆம், பேசணும்.
58
00:03:34,798 --> 00:03:37,426
-உனக்கு என்ன பிரச்சனை?
-என்னை வெறும் அலங்காரம்ன.
59
00:03:37,426 --> 00:03:40,387
ரோலிங் ஸ்டோன் பத்திரிகையில்
என்னை பைத்தியம்ன.
60
00:03:40,387 --> 00:03:43,641
என் மகள் பிறந்தப்போ நான்
இல்லைனு பத்திரிகையாளரிடம் சொன்ன.
61
00:03:43,641 --> 00:03:46,101
-அதனால் என்ன?
-அதை ரகசியமா சொன்னேன், டெய்ஸி,
62
00:03:46,101 --> 00:03:47,269
உன்னை நம்பியதால்.
63
00:03:47,269 --> 00:03:49,438
நீ எதுவும் செய்யாதது போல் நடிக்காதே.
64
00:03:49,438 --> 00:03:50,356
அதற்கு அர்த்தம்?
65
00:03:50,356 --> 00:03:52,900
"டெய்ஸிக்கு உள்ள திறமை
டெய்ஸியிடம் வீணாகிறது."
66
00:03:52,900 --> 00:03:54,151
அப்படித்தான் சொன்ன.
67
00:03:54,151 --> 00:03:55,694
என்னை பலவீனமா காட்டின.
68
00:03:55,694 --> 00:03:57,571
உன்னை நம்பி இருப்பதா காட்டின.
69
00:03:58,697 --> 00:04:00,032
இருவரும் உண்மை சொன்னோம்.
70
00:04:07,581 --> 00:04:08,707
இது நீண்ட பயணம்.
71
00:04:08,707 --> 00:04:10,459
பங்கேற்கலைனா பரவாயில்லை.
72
00:04:10,459 --> 00:04:13,128
நான் இல்லாம பயணமே இல்லை, முட்டாளே.
73
00:04:13,128 --> 00:04:14,546
"ரிக்ரெட் மீ" பாடறோம்.
74
00:04:16,799 --> 00:04:18,008
-சரி.
-"லுக் அட் அஸ் நவ்"
75
00:04:18,008 --> 00:04:18,926
-இல்லை.
-ஆம்.
76
00:04:18,926 --> 00:04:20,135
இல்லைன்னேன், டெய்ஸி!
77
00:04:21,720 --> 00:04:24,014
வாரன், தொடங்கறியா, தயவுசெய்து.
78
00:04:25,057 --> 00:04:25,975
என்ன நடந்தது?
79
00:04:30,270 --> 00:04:31,397
இவன் யாரு?
80
00:04:31,730 --> 00:04:33,023
மக்களே, இது நிக்கி.
81
00:04:35,150 --> 00:04:36,360
என் கணவர்.
82
00:04:38,404 --> 00:04:39,279
ஹை.
83
00:04:45,911 --> 00:04:50,874
ட்ராக் 8:
"லுக்ஸ் லைக் வி மேட் இட்"
84
00:04:51,709 --> 00:04:54,294
உடை மாற்றம் செய்தால்
நடைமுறைக்கேற்ப இருக்கும்.
85
00:04:54,294 --> 00:04:56,005
அல்லது குறைவா ஆடை அணியலாம்.
86
00:04:56,005 --> 00:04:58,382
உடை மாற்றும் அறை கேட்பது ஆடம்பரம் இல்லையே.
87
00:04:58,382 --> 00:05:00,884
-எனக்கு தனி ஓய்வு அறை வேணும்.
-எதற்கு?
88
00:05:00,884 --> 00:05:03,887
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் போதை
ஏத்த விரும்பாதோர்க்கு.
89
00:05:03,887 --> 00:05:06,765
அது நீ தான். உனக்குனு தனியா ஓய்வறை வேணுமா?
90
00:05:09,643 --> 00:05:12,396
த சிக்ஸை நிர்வகிப்பதென்பது ஊரில்
அப்போ பெரிய மவுசு.
91
00:05:12,396 --> 00:05:14,982
{\an8}பில்லிக்கு நான் '71ல் செய்ததை
அவன் மறக்கலை.
92
00:05:14,982 --> 00:05:15,983
{\an8}ராட் ரெயஸ்
பயண மேலாளர்
93
00:05:15,983 --> 00:05:17,234
{\an8}அவன் எனை அழைச்சப்போ...
94
00:05:18,944 --> 00:05:20,362
உடனே ஏற்றேன்.
95
00:05:20,362 --> 00:05:21,822
எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு,
96
00:05:21,822 --> 00:05:23,574
இரவு தங்குவதற்கு அறை வேணும்.
97
00:05:23,574 --> 00:05:26,452
-எனக்கும் மணமாயிடுச்சு.
-உன் மனைவி வரலையே.
98
00:05:26,452 --> 00:05:29,079
முழுநேரம் இல்லை, ஆனா,
அவளுக்கு அறைனா எனக்கும்.
99
00:05:29,079 --> 00:05:30,956
-வேற மாடியில்.
-அது நல்லது.
100
00:05:31,915 --> 00:05:34,334
தனித்தனி பேருந்து ஏற்பாடு பண்லாமே?
101
00:05:34,334 --> 00:05:36,170
-அது முடியுமா?
-சாத்தியமா?
102
00:05:39,048 --> 00:05:40,883
அப்போ நல்ல யோசனை போல் தோன்றியது.
103
00:05:41,884 --> 00:05:43,260
ஒரு ஆல்பம் போட்டீங்க.
104
00:05:43,844 --> 00:05:48,515
க்ராஸ்பி, ஸ்டில்ஸ் அண்ட் நேஷா இருந்தா
நீங்க இதெல்லாம் கேட்கலாம், சரியா?
105
00:05:48,515 --> 00:05:52,978
லேபல் இது எதுக்கும் ஒத்துக்க போறதில்லை.
106
00:05:55,481 --> 00:05:57,107
எல்லாத்துக்கும் சம்மதிச்சாங்க.
107
00:05:59,860 --> 00:06:02,696
டிசம்பர்
1976
108
00:06:03,447 --> 00:06:05,324
டெய்ஸியை நேசிக்கிறோம்
109
00:06:06,825 --> 00:06:09,119
-பார்த்துக்கோ சரியா?
-உன்னை எண்ணி ஏங்குவேன்.
110
00:06:09,119 --> 00:06:10,454
நானும் ஏங்குவேன்.
111
00:06:10,871 --> 00:06:12,539
-பை.
-பை.
112
00:06:24,593 --> 00:06:25,677
பத்திரம்.
113
00:06:34,269 --> 00:06:36,772
-ஜூலியாவிற்கு நிறைய க்ரஹாம் அரவணைப்பா?
-அழகு.
114
00:06:37,564 --> 00:06:38,899
எனக்கு கிடைக்குமா?
115
00:06:39,691 --> 00:06:41,318
-அவனை பார்த்துக்கோ.
-இங்கே வா.
116
00:06:41,318 --> 00:06:42,277
-விரைவில்.
-சரி.
117
00:06:43,195 --> 00:06:44,196
எனக்காக ஏங்குவியா?
118
00:06:45,280 --> 00:06:46,448
விடை கொடுத்துக்கோங்க.
119
00:06:47,616 --> 00:06:48,826
நீ உறுதியா வரலையா?
120
00:06:48,826 --> 00:06:51,286
ஆம், ரெண்டறை வயசு குழந்தையுடன் ஜாலி.
121
00:06:51,787 --> 00:06:53,247
-உனக்காக ஏங்குவேன்.
-நானும்.
122
00:06:53,247 --> 00:06:54,248
பில்லி!
123
00:06:58,127 --> 00:06:59,086
ஹேய்.
124
00:06:59,628 --> 00:07:02,131
-வாங்க, பயணம் தொடங்குவோம்.
-சரி.
125
00:07:03,382 --> 00:07:04,466
ராக் ஸ்டார் ஆகு.
126
00:07:05,050 --> 00:07:06,552
சரி.
127
00:07:16,145 --> 00:07:18,689
ஆல்பகெர்க்கீயில் தான் முதல் கச்சேரி.
128
00:07:18,689 --> 00:07:21,483
நியூ யார்க், எல்ஏவில் தொடங்க கூடாது,
129
00:07:22,025 --> 00:07:24,153
அங்கே விமர்சகர்களும் நிர்வாகிகளுமே.
130
00:07:24,153 --> 00:07:26,488
சின்னதா தொடங்கணும்,
131
00:07:27,698 --> 00:07:30,200
கொஞ்சம் தயாராகிட்டு,
தவறுகளை சரி செய்துட்டு.
132
00:07:30,492 --> 00:07:35,497
நீ முயன்று தான் பாரேன்
133
00:07:37,166 --> 00:07:39,626
அந்த வரியை மீண்டும் பாடறியா?
ஃபீட்பேக் வருது.
134
00:07:39,626 --> 00:07:41,378
ரொம்ப நகராம இருக்கியா.
135
00:07:42,045 --> 00:07:44,423
நீ நகர்ந்துட்டே இருந்தா மைக் ஆடுது.
136
00:07:45,340 --> 00:07:46,675
அப்போ அதை சரி செய்வோம்.
137
00:07:46,967 --> 00:07:49,469
ஒரு இடத்தில் நிக்கலனா
உன்மீது ஒளி எப்படி படும்?
138
00:07:49,928 --> 00:07:51,138
ஹேய்! மன்னிக்கணும்.
139
00:07:51,722 --> 00:07:54,224
நான் நகர்ந்துட்டிருந்தா என்மீது ஒளி படுமா?
140
00:07:54,725 --> 00:07:56,476
உங்களுக்கு என்ன தேவையோ செய்றோம்.
141
00:07:56,476 --> 00:07:57,853
அற்புதம்.
142
00:07:58,228 --> 00:07:59,563
பாட்டு ஒத்திகை.
143
00:08:01,440 --> 00:08:02,357
சரி.
144
00:08:04,276 --> 00:08:08,113
ஆல்பகெர்க்கீ சொதப்ப போதுனு
உண்மையா நம்பினோம்.
145
00:08:12,826 --> 00:08:14,661
ஆனால் அற்புதமா இருந்தது.
146
00:08:15,662 --> 00:08:17,206
ஆல்பகெர்க்கீ
147
00:08:17,206 --> 00:08:19,249
ஆற்றுக்கு செல்ல உனை பின்தொடர்ந்தால்
148
00:08:19,249 --> 00:08:20,918
நிழலில்
149
00:08:20,918 --> 00:08:23,170
மிக ஆழமா கீழே போய்
150
00:08:27,966 --> 00:08:30,177
உன்னை அங்கு கூட்டி சென்றால்
151
00:08:30,928 --> 00:08:32,596
நிழலில்
152
00:08:32,596 --> 00:08:34,264
ஆற்றில்
153
00:08:34,264 --> 00:08:35,891
உன் பிரதிபலிப்பு
154
00:08:35,891 --> 00:08:39,019
நீ காப்பாத்த முடியாத சத்தியத்திற்கு
155
00:08:39,019 --> 00:08:41,605
அறிவேன், அறிவேன், அறிவேன், அறிவேன்
156
00:08:41,605 --> 00:08:43,690
உன்னை பின்தொடர்ந்தால்
157
00:08:43,690 --> 00:08:47,569
ஆற்றுக்கு செல்ல உன்னை பின்தொடர்ந்தால்
158
00:08:47,569 --> 00:08:50,364
அங்கு செல்ல உன்னை பின்தொடர்ந்தால்
159
00:08:57,621 --> 00:09:00,290
{\an8}சேர்ந்து வேலை செய்யணும்.
பிடிக்கணும்னு அவசியமில்லை.
160
00:09:00,290 --> 00:09:02,000
{\an8}டெய்ஸி ஜோன்ஸ்
முன்னணி பாடகர்/பாடலாசிரியர்
161
00:09:02,000 --> 00:09:03,210
{\an8}எங்களுக்கு பிடிக்கலை.
162
00:09:03,752 --> 00:09:05,671
நன்றி, ஆல்பகெர்க்கீ!
163
00:09:27,609 --> 00:09:28,443
ஹலோ?
164
00:09:28,443 --> 00:09:30,445
என் குட்டி நலமா? என்னை தேடுறாளா?
165
00:09:30,988 --> 00:09:33,156
பில்லி, ரெண்டு நாள் தான் ஆயிருக்கு.
166
00:09:33,949 --> 00:09:35,409
அவளை பேச சொல்லேன்?
167
00:09:38,120 --> 00:09:41,081
நடுராத்திரி. அவ தூங்கி ரொம்ப நேரமாச்சு.
168
00:09:42,332 --> 00:09:44,626
இந்தா, அவ கனவு காண்பதை கேளு, சரியா?
169
00:09:48,797 --> 00:09:50,215
ஹேய், குட்டி.
170
00:09:51,675 --> 00:09:52,801
அப்பா பேசறேன்.
171
00:09:56,471 --> 00:09:58,974
சரி, நான் தூங்க போறேன். நாளை அழைக்கிறேன்.
172
00:09:59,391 --> 00:10:00,434
ஐ லவ் யூ.
173
00:10:28,920 --> 00:10:30,464
இம்முறை வேறமாதிரி.
174
00:10:31,173 --> 00:10:32,049
நேரலை
175
00:10:32,049 --> 00:10:33,675
-பில்லி டன்.
-டெய்ஸி ஜோன்ஸ்.
176
00:10:33,675 --> 00:10:37,346
நீங்க கேட்பது கேஏகேசி ஏஎம் 970
ரேடியோ டல்சா.
177
00:10:37,346 --> 00:10:39,639
கேபிஓஎக்ஸ், டாலஸ்.
178
00:10:39,639 --> 00:10:41,099
ஃபோட் வொர்த்தின் ராக்...
179
00:10:42,267 --> 00:10:43,560
கேஎஃப்ஜேஸி.
180
00:10:47,230 --> 00:10:48,899
அது அருமை, மைக். நன்றி.
181
00:10:49,441 --> 00:10:50,817
எல்லாருக்கும் நன்றி.
182
00:10:51,151 --> 00:10:52,235
அழைத்ததற்கு நன்றி.
183
00:10:57,699 --> 00:10:58,700
ஓ, கடவுளே.
184
00:10:58,700 --> 00:11:00,786
டெய்ஸி ஜோன்ஸின் கோவிலுக்கு சமர்ப்பணம்.
185
00:11:05,040 --> 00:11:07,834
கிறிஸ்துமஸ் வந்த சமயம், நாட்டின்
சிறந்த பாடல்களில்
186
00:11:07,834 --> 00:11:10,712
மூன்றாவது ஒன்பதாவதும் அவர்களுடையது.
187
00:11:11,338 --> 00:11:13,340
பாண்ட்ஸ்டேண்ட், மிட்நைட் ஸ்பெஷலில்.
188
00:11:13,340 --> 00:11:15,092
சாடர்டே நைட் லைவ் பத்தி புரளி.
189
00:11:15,092 --> 00:11:16,802
அனைத்து கச்சேரிகளும் ஹவுஸ்ஃபுல்.
190
00:11:16,802 --> 00:11:18,637
புதிய தேதிகள் சேர்க்கப்பட்டன.
191
00:11:22,224 --> 00:11:24,101
பில்லியை நேசிக்கிறோம்
192
00:11:25,060 --> 00:11:26,269
சரி, அமைதி.
193
00:11:26,269 --> 00:11:27,896
பிரச்சினை வேண்டாம்.
194
00:11:39,825 --> 00:11:42,035
இதுவே குழுக்களின் கனவு வாழ்க்கை.
195
00:11:44,329 --> 00:11:46,998
எட்டீ, வா. கூட்டி போறேன்.
அவளை பிறகு பார்த்துக்கோ.
196
00:11:46,998 --> 00:11:49,042
பிறகு சந்திக்க சொல்.
197
00:12:07,436 --> 00:12:09,729
-எங்கே போறோம், டான்?
-நீ பார்க்கணும்.
198
00:12:11,189 --> 00:12:12,899
0லிருந்து 60, 5 நொடிக்குள்.
199
00:12:13,442 --> 00:12:15,277
அதிவேகம், 165.
200
00:12:15,777 --> 00:12:17,571
இதை வேறு யார் ஓட்டுறாங்க சொல்லு?
201
00:12:17,571 --> 00:12:18,864
007.
202
00:12:18,864 --> 00:12:20,031
நல்ல கார்.
203
00:12:20,031 --> 00:12:21,116
பிடிச்சிருக்கா?
204
00:12:21,992 --> 00:12:23,160
பிடிக்காம?
205
00:12:23,535 --> 00:12:25,454
நல்லது. ஏன்னா இது உன்னுது.
206
00:12:27,998 --> 00:12:29,583
முன்பு நமக்கு ஹிட்கள் உண்டு.
207
00:12:30,250 --> 00:12:31,501
ஆனா இப்பாடல்கள், டெட்டி.
208
00:12:32,002 --> 00:12:33,545
தொடர்ந்து ஃபோன் வருது.
209
00:12:33,837 --> 00:12:35,005
பெரிய ஆட்களும்.
210
00:12:35,005 --> 00:12:37,424
என்னுடைய ஹீரோக்கள் சிலரும்.
211
00:12:37,424 --> 00:12:39,384
நீ நிறுவனத்தில தொடர என்ன செய்யணும்?
212
00:12:41,511 --> 00:12:44,055
ஃபெராரி 308ஐ விட நிறைய வேணும்.
213
00:12:44,473 --> 00:12:46,016
ஆனால் அதை நீ அறிவாய்,
214
00:12:46,516 --> 00:12:47,559
சரியா?
215
00:12:49,811 --> 00:12:50,729
இந்தா.
216
00:12:51,480 --> 00:12:53,315
ரொம்ப வேகமா ஓட்டாதே. வேலையிருக்கு.
217
00:12:57,444 --> 00:13:01,114
காட்டு, அதை பார்க்க குருடாகிறேன்
218
00:13:01,114 --> 00:13:02,449
என்னது?
219
00:13:02,449 --> 00:13:04,242
நான் என்ன செய்யணும்?
220
00:13:04,242 --> 00:13:07,496
நான் சொன்னால்
சத்தியம் செய், நீ உண்மையா சொல்லுவனு
221
00:13:07,496 --> 00:13:10,415
என்னை வர விடு
உன்னை தேடி வீட்டுக்கு வர்றேன்
222
00:13:10,415 --> 00:13:14,252
காட்டு, அதை பார்க்க குருடாகிறேன்
223
00:13:14,252 --> 00:13:17,297
என்னது?
நான் என்ன செய்யணும்?
224
00:13:17,297 --> 00:13:20,884
நான் சொன்னால்
சத்தியம் செய், நீ உண்மையா சொல்லுவனு
225
00:13:20,884 --> 00:13:23,595
என்னை வர விடு
உன்னை தேடி வீட்டுக்கு வர்றேன்
226
00:13:23,595 --> 00:13:27,390
காட்டு, அதை பார்க்க குருடாகிறேன்
227
00:13:27,390 --> 00:13:30,727
என்னது?
நான் என்ன செய்யணும்?
228
00:13:30,727 --> 00:13:33,980
நான் சொன்னால்
சத்தியம் செய், நீ உண்மையா சொல்லுவனு
229
00:13:33,980 --> 00:13:37,025
என்னது?
நான் என்ன செய்யணும்?
230
00:13:37,025 --> 00:13:40,904
காட்டு, அதை பார்க்க குருடாகிறேன்
231
00:13:40,904 --> 00:13:43,740
என்னை வர விடு
உன்னை தேடி வீட்டுக்கு வர்றேன்
232
00:13:43,740 --> 00:13:49,746
சொல்லு
சத்தியம் செய், நீ உண்மையா சொல்லுவனு
233
00:14:07,264 --> 00:14:10,267
-நீ பரம்பரை பணக்காரனா?
-இல்லை, இல்லை.
234
00:14:10,684 --> 00:14:12,269
உண்மையா இளவரசன் இல்லையா?
235
00:14:12,269 --> 00:14:13,436
அது சிக்கலானது.
236
00:14:13,436 --> 00:14:15,730
நிலம் இருக்கா? அதிகாரம்?
237
00:14:15,730 --> 00:14:16,982
வேலை இருக்கா?
238
00:14:17,732 --> 00:14:19,192
நான் வாழ்க்கையின் மாணவன்.
239
00:14:19,192 --> 00:14:21,111
வாழ்க்கையின் மாணவன்!
240
00:14:21,111 --> 00:14:22,821
வாழ்க்கையின் மாணவன்.
241
00:14:22,821 --> 00:14:24,573
சரி, நானு தான்.
242
00:14:24,573 --> 00:14:27,409
அது பிடிச்சிருக்கு. வாழ்க்கையின் மாணவன்.
243
00:14:27,409 --> 00:14:29,536
-போய்த் தொலை.
-டிகிரி இருக்கா?
244
00:14:58,648 --> 00:14:59,691
உனக்கு கிறுக்கா?
245
00:15:00,233 --> 00:15:01,151
என்ன...
246
00:15:01,735 --> 00:15:03,653
ஒரு குழந்தையை மட்டும் பிடிக்குமா.
247
00:15:04,863 --> 00:15:06,281
எல்லாமே பிடிக்கும்.
248
00:15:07,198 --> 00:15:08,783
டூ-வாப், பூகி-வூகி,
249
00:15:09,200 --> 00:15:12,454
ராக்கபில்லி, கன்ட்ரி-வெஸ்டேர்ன்,
காஸ்பெல், ஹாங்கி-டாங்,
250
00:15:12,454 --> 00:15:15,749
பிக் பேண்ட், பீபாப், ஸ்விங்,
ஜாஸ், ஃபோக், சோல்.
251
00:15:15,749 --> 00:15:18,043
எல்லாமே பிடிக்கும்.
252
00:15:18,043 --> 00:15:19,336
இசை தான் என் வாழ்க்கை.
253
00:15:20,003 --> 00:15:23,673
வேற எதுக்கு இந்த வேலைக்கு வர்றேன்?
254
00:15:24,591 --> 00:15:27,344
ரொம்பவே நேசிக்கிறேன், இசை
கலைஞர்களை கூட பொறுக்கறேன்.
255
00:15:30,180 --> 00:15:32,140
ராக் குழுவை நிர்வகிப்பதை விளக்கறேன்.
256
00:15:32,140 --> 00:15:35,060
நீண்ட பயணங்கள் மேற்கொள்கிறோம்,
257
00:15:35,060 --> 00:15:38,396
நகரம் விட்டு நகரம், ரசிகர்கள்,
குழுக்கள், எல்லாமே.
258
00:15:38,396 --> 00:15:40,565
ஒருத்தர் கூட கேட்டதில்லை,
259
00:15:40,565 --> 00:15:43,902
பெட்ரோல், பியர் எப்படி
தீராமலேயே இருக்குனு,
260
00:15:44,277 --> 00:15:46,905
அல்லது டெய்ஸி விரும்பும்
தாய்லாந்தில் மட்டும்
261
00:15:46,905 --> 00:15:49,199
கிடைக்கும் தேனீர் எப்படி வந்ததுன்னு.
262
00:15:49,199 --> 00:15:53,036
யாரும் நன்றி சொல்வதில்லை,
யாரும் கவனிப்பதில்லை.
263
00:15:53,536 --> 00:15:55,163
ஏதாவது தப்பாகும் வரை.
264
00:15:55,997 --> 00:15:57,040
தெரியும்.
265
00:15:57,916 --> 00:16:00,335
அந்த பாகம் காலைதான் கிடைக்கும்னீங்க.
266
00:16:00,794 --> 00:16:02,170
ஆனா நான் ஒண்ணு கேட்கறேன்.
267
00:16:04,464 --> 00:16:05,757
ராக் அன்ட் ரோல் ஆர்வமா?
268
00:16:06,841 --> 00:16:07,967
பிடிக்காதுப்பா.
269
00:16:09,302 --> 00:16:10,679
உன் பசங்களுக்கு பிடிக்கும்.
270
00:16:12,138 --> 00:16:13,890
அந்த க்ரேன்க்ஷாஃப்ட் தந்தால்,
271
00:16:13,890 --> 00:16:15,892
அடுத்த அரை மணிக்குள்,
272
00:16:16,476 --> 00:16:18,561
நீ இவ்வருடத்தின் சிறந்த தந்தையாகலாம்.
273
00:16:29,781 --> 00:16:33,618
நாட்கள் பரந்து விரிந்திருக்கின்றன
274
00:16:34,869 --> 00:16:39,332
என் அனைத்து சந்தோஷத்தின் மையத்தில்
275
00:16:41,751 --> 00:16:44,838
பசங்க வெல்ல முடியா காதலர்கள்
276
00:16:46,005 --> 00:16:51,886
அழிக்கப்பட வேண்டுகின்றனர்
277
00:16:55,557 --> 00:16:58,518
ஸ்டேஷன் வேலையாட்களை
கையாள்வது ஒரு பக்கம்னா,
278
00:16:59,144 --> 00:17:01,020
டெய்ஸியும் பில்லியும்,
279
00:17:02,605 --> 00:17:04,566
அவங்க ரொம்பவே படுத்தல்.
280
00:17:11,072 --> 00:17:15,410
ஆற்றுக்கு செல்ல உன்னை பின்தொடர்ந்தால்
281
00:17:15,410 --> 00:17:17,120
நிழலில்
282
00:17:17,120 --> 00:17:19,247
மிக ஆழமாக கீழே
283
00:17:23,835 --> 00:17:26,337
உன்னை அங்கு செல்ல பின்தொடர்ந்தால்
284
00:17:27,130 --> 00:17:28,548
நிழலில்
285
00:17:28,548 --> 00:17:30,216
ஆற்றினுள்
286
00:17:30,216 --> 00:17:32,010
உனது பிம்பம்
287
00:17:32,010 --> 00:17:34,846
நீ காப்பாத்த முடியாத சத்தியத்திற்கு
288
00:17:34,846 --> 00:17:37,515
அறிவேன், அறிவேன், அறிவேன்,
அறிவேன், அறிவேன்
289
00:17:37,515 --> 00:17:43,188
உன்னை பின்தொடர்ந்தா ல்
உன்னை ஆற்றுக்கு செல்ல பின்தொடர்ந்தால்
290
00:17:43,605 --> 00:17:46,065
உன்னை அங்கு செல்ல பின்தொடர்ந்தால்
291
00:17:48,693 --> 00:17:51,863
ஆற்றினுள்,
உனது பிம்பம்
292
00:17:51,863 --> 00:17:54,949
நீ காப்பாத்த முடியாத சத்தியத்திற்கு
293
00:17:54,949 --> 00:17:58,411
அறிவேன், அறிவேன், அறிவேன், அறிவேன்,
உன்னை அங்கு தொலைத்தேன்
294
00:17:58,536 --> 00:17:59,913
நான் ஒரு எதிரொலி
295
00:18:00,955 --> 00:18:02,791
உன் நிழலில்
296
00:18:04,083 --> 00:18:07,420
அறிவேன், அறிவேன், அறிவேன், அறிவேன்
297
00:18:07,420 --> 00:18:08,963
உன்னை அங்கு தொலைத்தேன்
298
00:18:09,631 --> 00:18:11,841
அறிவேன், அறிவேன், உன்னை அங்கு தொலைத்தேன்
299
00:18:17,680 --> 00:18:19,307
நன்றி, ஹ்யூஸ்டன்!
300
00:18:33,154 --> 00:18:34,155
என்ன பிரச்சனை?
301
00:18:37,700 --> 00:18:38,993
அவன் அறையில் இருந்தால்...
302
00:18:40,787 --> 00:18:41,871
நீ நீயாக இல்லை.
303
00:18:43,706 --> 00:18:44,874
அதை கவனிச்சியா?
304
00:18:48,211 --> 00:18:49,420
எப்பவுமே நான் நான்தான்.
305
00:18:51,172 --> 00:18:52,632
அவன் யோசனை உனக்கு முக்கியம்,
306
00:18:53,967 --> 00:18:55,593
அப்போ நீ நீயா இல்லை.
307
00:19:06,312 --> 00:19:07,647
கோட் யார் செய்தது, டெய்ஸி?
308
00:19:09,065 --> 00:19:10,400
-தெரியலை.
-உங்க ஷூ?
309
00:19:10,400 --> 00:19:12,110
ஏன் என் உடை பத்தி கேட்கற?
310
00:19:12,110 --> 00:19:15,697
பில்லியின் கேவலமான சட்டை
பத்தி அவனிடம் கேட்கலாமே.
311
00:19:16,239 --> 00:19:19,033
"மோர் ஃபன் டு மிஸ் தன் டு பீ வித்."
யாரை பத்தி?
312
00:19:19,033 --> 00:19:20,243
அட.
313
00:19:21,035 --> 00:19:23,162
-அவை வெறும் பாடல்கள்.
-உண்மையா, டெய்ஸி?
314
00:19:23,162 --> 00:19:25,790
எந்த பாட்டுமே வெறும் பாட்டல்ல.
315
00:19:26,416 --> 00:19:28,084
எங்களுக்கு ஏதேனும் கேள்விகள்?
316
00:19:28,501 --> 00:19:30,962
-உங்க இருவருக்குள் என்ன?
-எனக்கும் எட்டீக்குமா?
317
00:19:31,504 --> 00:19:33,590
டெய்ஸி பைத்தியம்னு இன்னும் எண்ணமா?
318
00:19:35,800 --> 00:19:37,510
நான் அப்படி சொல்லலையே.
319
00:19:37,802 --> 00:19:39,679
இதோ இருக்கு, மேற்கோள்களில்.
320
00:19:40,013 --> 00:19:42,140
வேறேதேனும் கேள்விகள்? சார்.
321
00:19:42,515 --> 00:19:44,684
இப்பயணத்தில் "லுக் அட் அஸ் நவ்" பாடலையே?
322
00:19:44,684 --> 00:19:50,398
அது சிறந்த பாடல், ஆனால்
நாங்க இப்ப வேற பாணி குழு.
323
00:19:50,398 --> 00:19:51,733
நிறைய சிறந்த பாடல் உண்டு,
324
00:19:51,733 --> 00:19:53,651
எனவே புது பாடல்களுக்கு இடம் தர...
325
00:19:53,651 --> 00:19:54,986
அது காரணமல்ல.
326
00:19:54,986 --> 00:19:56,029
என்னது?
327
00:19:56,029 --> 00:19:59,115
அடச்சே. நேரம் முடிஞ்சுடுச்சே.
மன்னிக்கணும், மக்களே.
328
00:19:59,115 --> 00:20:00,742
அவ்வளவுதான்.
329
00:20:04,287 --> 00:20:05,163
நன்றி.
330
00:20:06,497 --> 00:20:07,540
முடிச்சாச்சா?
331
00:20:08,791 --> 00:20:10,001
ஹேய்!
332
00:20:11,753 --> 00:20:13,546
நீ எப்ப பக்குவமா நடந்துப்ப?
333
00:20:13,546 --> 00:20:16,382
எப்பவுமே இல்லை. நீ எப்ப
பொய் சொல்றதை நிறுத்துவ?
334
00:20:16,382 --> 00:20:17,842
எதை பத்தி பொய் சொல்றேன்?
335
00:20:17,842 --> 00:20:19,844
உன் வாழ்க்கையே ஒரு பொய்தான்!
336
00:20:19,844 --> 00:20:23,014
உன் வாயிலிருந்து வருவதை நீ கேட்கிறாயா?
337
00:20:23,014 --> 00:20:25,058
நீ பேசினதை அங்கே கேட்டியா?
338
00:20:25,975 --> 00:20:29,187
உன்னை அறிவேன். அதை நீ அறிவாய்.
அதான் உனக்கு பயம்.
339
00:20:30,104 --> 00:20:31,522
-நான் பொய் சொல்றேனா?
-ஆம்.
340
00:20:31,522 --> 00:20:33,358
-நான் பொய் சொல்றேனா?
-ஆம்.
341
00:20:33,358 --> 00:20:35,401
-உனக்கும் நிக்கிக்கும்?
-அதற்கென்ன?
342
00:20:35,401 --> 00:20:36,778
அதை நம்ப சொல்றியா?
343
00:20:36,778 --> 00:20:40,365
-மகிழ்ச்சியா இருக்கனு? இது காதலா?
-மகிழ்ச்சிதான்! காதல் தான்!
344
00:20:40,365 --> 00:20:41,741
அட.
345
00:20:43,076 --> 00:20:44,619
நானும் உன்னை அறிவேன், டெய்ஸி.
346
00:20:45,036 --> 00:20:46,412
உனக்கு எதுவும் தெரியாது.
347
00:20:47,830 --> 00:20:50,917
காதலில் விழுந்தால் எப்படி
இருப்பாங்கனு நான் அறிவேன்.
348
00:21:01,678 --> 00:21:04,514
உன்னை அங்கு செல்ல பின்தொடர்ந்தால்
349
00:21:06,683 --> 00:21:09,727
ஆற்றினுள்
உன் பிம்பம்
350
00:21:10,019 --> 00:21:13,106
நீ காப்பாத்த முடியாத சத்தியத்திற்கு
351
00:21:13,106 --> 00:21:15,608
அறிவேன், அறிவேன், அறிவேன், அறிவேன்
352
00:21:15,608 --> 00:21:19,028
உன்னை அங்கு தொலைத்தேன்
ஆறு வரை உன்னை பின்தொடர்ந்தேன்
353
00:21:19,028 --> 00:21:20,822
நிழலில்
354
00:21:22,824 --> 00:21:26,911
அறிவேன், அறிவேன், அறிவேன், அறிவேன்,
அறிவேன், அறிவேன், உன்னை அங்கு தொலைத்தேன்
355
00:21:27,370 --> 00:21:30,248
அறிவேன், அறிவேன், உன்னை அங்கு தொலைத்தேன்
356
00:21:39,549 --> 00:21:41,592
நன்றி. குட் நைட்.
357
00:22:00,570 --> 00:22:01,988
இது எவ்வளவு அடிச்ச?
358
00:22:03,489 --> 00:22:05,450
தூக்கி தான் போடறேன், குடிக்கலை.
359
00:22:08,870 --> 00:22:10,038
அதை பத்தி பேசணுமா?
360
00:22:17,962 --> 00:22:19,088
உடைக்கணுமா?
361
00:22:42,153 --> 00:22:43,321
ஹலோ, திருமதி. டன்.
362
00:22:44,072 --> 00:22:45,406
ஹலோ, திரு. டன்.
363
00:22:49,619 --> 00:22:51,913
அவர்களிடம் ஒரு சிறந்த,
364
00:22:52,997 --> 00:22:55,041
சர்ஃப் ராக் பாணி இருக்கு,
365
00:22:55,041 --> 00:22:58,795
ஸூமாவில் அவர்களை
படம்பிடிக்கலாம்னு நினைச்சேன்.
366
00:22:59,670 --> 00:23:01,881
அஸ்தமனம் முடிந்தவுடன்,
367
00:23:02,298 --> 00:23:04,550
குழு கடலுக்கு முன்னே நிற்பது போல்,
368
00:23:04,550 --> 00:23:08,262
பின்னணியில் அலைகள்.
369
00:23:09,972 --> 00:23:11,349
அவங்க அதிர்ஷ்டம்.
370
00:23:13,017 --> 00:23:14,060
நன்றி.
371
00:23:15,228 --> 00:23:16,270
இது உனக்கு தகும்.
372
00:23:17,647 --> 00:23:18,856
ஐ லவ் யூ.
373
00:23:21,692 --> 00:23:24,570
-வா. தயாராவோம்.
-படுக்கையிலேயே இருப்போமே?
374
00:23:25,238 --> 00:23:26,823
அப்புறம், பார்ட்டி இருக்கே?
375
00:23:26,823 --> 00:23:28,783
எங்கேயுமே போக வேணாமே.
376
00:23:29,283 --> 00:23:31,035
பில்லி. வா.
377
00:23:32,161 --> 00:23:33,287
போவோம்.
378
00:23:37,250 --> 00:23:39,168
சரி, எழுந்துட்டேன்.
379
00:23:39,168 --> 00:23:41,337
ஹேய், யார் வந்திருக்காங்க பாரு!
380
00:23:44,423 --> 00:23:45,550
கமிலா!
381
00:23:56,435 --> 00:23:57,895
-ஹை.
-ஹை.
382
00:23:58,646 --> 00:24:00,356
நீ தான் பில்லியை கூட்டி வருவ.
383
00:24:06,279 --> 00:24:08,573
-நிக்கி நினைவிருக்கா?
-ஆம்! ஹை! நிக்கி.
384
00:24:08,573 --> 00:24:10,032
-நலமா?
-நான் நலம்.
385
00:24:10,032 --> 00:24:11,909
-பார்த்தது மகிழ்ச்சி.
-பானம்?
386
00:24:11,909 --> 00:24:15,413
ஆம், ப்ளீஸ். நன்றி. பானம் வேணும்.
387
00:24:17,540 --> 00:24:19,542
மக்களே, உங்களுக்காக ஏங்கினேன்.
388
00:24:19,542 --> 00:24:21,752
-நன்றி.
-நன்றி.
389
00:24:27,216 --> 00:24:29,635
முதலிலிருந்து தொடங்கவும்.
390
00:24:30,011 --> 00:24:31,095
என்னலாம் தவறவிட்டேன்?
391
00:24:32,763 --> 00:24:35,766
கதையின் நீதி என்னன்னா, போதை பொருளை
392
00:24:35,766 --> 00:24:37,810
பிடித்த கிட்டாரில் வைக்க கூடாது.
393
00:24:39,145 --> 00:24:40,730
அந்த கிட்டாருக்காக ஏங்குறேன்.
394
00:24:48,237 --> 00:24:51,282
காத்து வாங்கிட்டு வர்றேன், சரியா?
வந்துடறேன். ஒரு நொடி.
395
00:25:07,423 --> 00:25:08,341
ஹேய்.
396
00:25:11,761 --> 00:25:12,678
ஹை.
397
00:25:13,721 --> 00:25:15,181
-ஹேய்.
-ஹை.
398
00:25:20,811 --> 00:25:22,772
அப்போ, நாம...
399
00:25:24,023 --> 00:25:25,816
அதை பத்தி பேசுவோமா?
400
00:25:27,360 --> 00:25:28,861
-ப்ளீஸ்?
-அதை பத்தி பேச வேணாமே.
401
00:25:28,861 --> 00:25:31,489
நான் நல்லபடி உணர்வேன்.
402
00:25:31,489 --> 00:25:32,531
எட்டீ, அது...
403
00:25:32,531 --> 00:25:33,824
அப்போ ஏன்?
404
00:25:36,786 --> 00:25:38,579
புரிஞ்சுக்க முயல்கிறேன்.
405
00:25:39,789 --> 00:25:42,416
குழம்பியிருந்தேன், காயப்பட்டிருந்தேன்,
406
00:25:42,416 --> 00:25:43,960
எனக்காக நீ இருந்த.
407
00:25:45,127 --> 00:25:47,755
-எப்பவும் எனக்காக இருக்க.
-மீண்டும் இருப்பேன்.
408
00:25:47,755 --> 00:25:49,674
பாரு, அது நடந்தது ரொம்ப சந்தோஷம்.
409
00:25:51,467 --> 00:25:52,718
உண்மையா.
410
00:25:54,345 --> 00:25:56,055
ஆனால் அது மீண்டும் நடக்காது.
411
00:26:05,648 --> 00:26:08,234
இல்லை, நான் சொன்னேன்,
"தரையை தொட மாட்டோம்."
412
00:26:08,234 --> 00:26:09,819
நினைவில்லை. நீ சொல்லு.
413
00:26:09,819 --> 00:26:11,028
-உறுதியா?
-ஆம்.
414
00:26:11,028 --> 00:26:14,699
சரி. நாங்க குதிச்சோமா,
எல்லாத்துக்கும் வேகம் குறைந்தது.
415
00:26:15,366 --> 00:26:17,827
டெய்ஸியை பார்த்தேன்...
416
00:26:19,161 --> 00:26:22,164
நிலவு அவ கையில் இருந்தது போலிருந்தது,
417
00:26:22,164 --> 00:26:24,125
அவ அதை வானத்தில் வெச்சுட்டிருந்தா.
418
00:26:24,875 --> 00:26:26,585
இத்தாலியர்களின் பழமொழி ஒண்ணு...
419
00:26:30,006 --> 00:26:31,340
"நீ என் ஆத்ம இரட்டை."
420
00:26:36,679 --> 00:26:39,223
பின் நீரில் குதிச்சோம்,
செத்தோம்னு நினைச்சேன்.
421
00:26:42,184 --> 00:26:44,145
அதில் காதல் ரசம் கொஞ்சம் குறைவு.
422
00:27:07,084 --> 00:27:08,210
நான் போகணும்.
423
00:27:09,128 --> 00:27:10,004
போகணுமே.
424
00:27:10,588 --> 00:27:11,589
ஐ லவ் யூ.
425
00:27:14,091 --> 00:27:14,967
ஹேய்.
426
00:27:16,719 --> 00:27:17,762
ஐ லவ் யூ.
427
00:27:18,220 --> 00:27:19,221
நானும்.
428
00:27:34,195 --> 00:27:35,279
-ஹை.
-வணக்கம்.
429
00:27:36,906 --> 00:27:38,157
நிறைய உணவு இருக்கே.
430
00:27:38,157 --> 00:27:41,827
நீ நேற்றிரவு சாப்பிடலைனு பார்த்தேன்.
431
00:27:42,912 --> 00:27:44,288
மதிய உணவும் சாப்பிடலை.
432
00:27:48,751 --> 00:27:49,627
நன்றி.
433
00:27:54,256 --> 00:27:55,424
தபாலும் வந்திருக்கு.
434
00:28:05,893 --> 00:28:07,603
மார்கரெட் "டெய்ஸி" ஜோன்ஸ்
தபால் பெட்டி எண் 927478 எல்ஏ கலிஃபோர்னியா
435
00:28:07,603 --> 00:28:10,106
ஃபார்வர்ட்: ராயல் ஆர்லியன்ஸ் ஹோட்டல்
6212 புனித லூயிஸ் தெரு, நியூ ஆர்லியன்ஸ்
436
00:28:37,091 --> 00:28:38,968
இப்பவும் பார்க்க பிடிக்குதோ.
437
00:28:42,221 --> 00:28:44,682
நீ என்னை வெறுத்துக்கோ
438
00:28:44,682 --> 00:28:47,309
ஆனால் நான் அதில் முந்திட்டிருக்கேன், நண்பா
439
00:28:51,063 --> 00:28:55,151
நீ என்னை வெறுக்கற நான் உன்னை வேறுக்கறேன்
440
00:28:58,195 --> 00:29:00,197
உன்னால் குடியை கட்டுப்படுத்த முடியலை
441
00:29:00,197 --> 00:29:02,658
உன்னால் உண்மையை எதிர்கொள்ள முடியலை
442
00:29:05,244 --> 00:29:07,037
நான் அமைப்பில் ஒரு தோல்வி
443
00:29:07,037 --> 00:29:12,168
நான் தாக்க தயாராக உள்ளேன்
444
00:29:12,543 --> 00:29:15,004
எனவே நீ என்னை வெறுத்துக்கோ
445
00:29:15,004 --> 00:29:18,340
மைக்கில் வெளுத்து வாங்குவேன்
446
00:29:20,301 --> 00:29:23,262
ஏதோ மாறியிருக்குனு
நான் மட்டும் தான் கவனிச்சேன்.
447
00:29:29,226 --> 00:29:33,230
நீ என்னை வெறுக்கற நான் உன்னை வேறுக்கறேன்
448
00:29:36,233 --> 00:29:38,861
இது ரொம்ப இயல்பா தோணுது
449
00:29:38,861 --> 00:29:40,404
இங்கே என் காரில் செய்வது
450
00:29:53,334 --> 00:29:54,919
-ஹேய்.
-ஹேய், க்ரஹாம்.
451
00:29:56,712 --> 00:29:57,546
ஹேய்.
452
00:29:57,880 --> 00:30:01,634
உனக்காக எங்கும் தேடினேன்.
453
00:30:02,426 --> 00:30:03,344
சாரி.
454
00:30:04,136 --> 00:30:05,054
சும்மா...
455
00:30:07,139 --> 00:30:09,016
சரி, 20 டாலர்கள் கொடு.
456
00:30:11,185 --> 00:30:12,311
அருமை. இது பந்தயமா?
457
00:30:12,311 --> 00:30:15,147
இப்போ மருந்துலாம் இருக்கு,
உன்னை சரி செய்துடலாம்.
458
00:30:15,147 --> 00:30:18,025
இல்லை, யாருக்கும் பாலியல்
நோய் ஒரு வருடமா இல்லை.
459
00:30:18,025 --> 00:30:20,361
பின்ன என்ன? ஆண்களை பிடிச்சிருக்கா?
460
00:30:20,361 --> 00:30:22,238
உங்களிடம் நான் விளக்க தேவையில்லை.
461
00:30:22,238 --> 00:30:25,491
அப்படி இருந்தாலும்
உன்னை நேசிப்போம், நண்பா.
462
00:30:25,491 --> 00:30:28,244
நான், அதாவது... அப்படி இல்லை.
463
00:30:29,787 --> 00:30:31,330
அவனுக்கு ஆண்கள் ஈர்ப்பு இல்லை.
464
00:30:34,542 --> 00:30:35,709
அவனது ஆண்குறி...
465
00:30:37,044 --> 00:30:38,003
சிறப்பா இருக்கு.
466
00:30:39,755 --> 00:30:41,674
ஆல்பம் தொடக்கத்திலிருந்தே புணர்கிறோம்.
467
00:30:42,049 --> 00:30:44,593
ஸ்டூடியோவில். காரில்.
468
00:30:45,219 --> 00:30:46,595
-கேரன்...
-இந்த பேருந்தில்.
469
00:30:47,221 --> 00:30:49,890
நீங்க அதைக்கூட கவனிக்காம
எங்கேயோ இருந்தீங்க.
470
00:30:57,231 --> 00:30:59,400
அட. சும்மா சொல்லாதே.
471
00:31:00,276 --> 00:31:01,443
என்னை நம்பலையா?
472
00:31:24,008 --> 00:31:25,467
அய்யோ. என்ன மணி?
473
00:31:27,011 --> 00:31:28,929
நான் போகணும். சவுன்ட்செக் இருக்கு.
474
00:31:30,806 --> 00:31:33,225
-டெய்ஸி ஜோன்ஸிற்கு ஒத்திகை எதற்கு?
-அவசியம்.
475
00:31:33,851 --> 00:31:34,768
ஆம்.
476
00:31:35,603 --> 00:31:36,895
கடவுளே, சே.
477
00:31:38,772 --> 00:31:40,858
அது வேணாம். அது... அது இப்போ வேணாம்.
478
00:31:40,858 --> 00:31:42,067
அட.
479
00:31:43,485 --> 00:31:45,738
என்ன நீ. என்னை தனியா செய்ய விடாதே.
480
00:31:55,414 --> 00:31:57,082
வேணும்னா நான் இருக்கேன்.
481
00:31:57,082 --> 00:32:00,336
ஆனால், கேரன் இன்னொரு பேருந்தில்
வசதியா இருக்கா...
482
00:32:00,753 --> 00:32:04,256
க்ரஹாம், எங்க வேண்ணா
தூங்கிக்கோடா. பரவாயில்லை.
483
00:32:06,550 --> 00:32:07,468
ஹேய்.
484
00:32:10,137 --> 00:32:12,681
-உனக்காக மகிழ்ச்சி.
-நன்றி.
485
00:32:43,337 --> 00:32:44,880
நீ பார்க்கலைனு சொல்லாதே.
486
00:32:46,340 --> 00:32:48,676
மேடையில் போதையில் இருக்கா, வரிகளை மாத்தறா.
487
00:32:48,676 --> 00:32:50,636
-என்ன நீ.
-நான் குருடு இல்லை, பில்லி.
488
00:32:51,387 --> 00:32:52,763
நான் என்ன செய்ய முடியும்?
489
00:32:53,806 --> 00:32:55,474
நீ அவளிடம் பேசணும்.
490
00:32:55,474 --> 00:32:57,476
சரி. அவளிடம் என்ன சொல்ல?
491
00:32:58,143 --> 00:32:59,019
உண்மை?
492
00:33:05,234 --> 00:33:06,360
நிஜமா தான் சொல்ற.
493
00:33:11,323 --> 00:33:13,617
எனக்கு நிறைய பொறுப்புகள் உண்டு, பில்லி.
494
00:33:14,868 --> 00:33:18,247
ஆனால் நேர்மையாய் இருப்பது அதில் அடங்காது.
495
00:33:19,790 --> 00:33:22,501
இங்கே நேர்மையா இருந்தா வேலை தான் போகும்.
496
00:33:28,173 --> 00:33:29,258
அவளது கணவனிடம் பேசு.
497
00:33:30,676 --> 00:33:32,052
அவன் அவளிடம் சொல்லலாம்.
498
00:33:47,901 --> 00:33:49,862
இவ்வளவு அவ எடுத்துக்கிட்டதே இல்லை.
499
00:33:51,864 --> 00:33:53,282
அக்கறை இருப்பதா நடிக்காதே.
500
00:33:53,282 --> 00:33:54,616
அதற்கு என்ன அர்த்தம்?
501
00:33:59,621 --> 00:34:01,039
அவ உன்னை நம்பி இருக்கணும்.
502
00:34:01,832 --> 00:34:03,041
அதுதான் உனக்கு வேணும்.
503
00:34:03,375 --> 00:34:04,793
அவளுக்கு நீ தேவையில்லை.
504
00:34:06,253 --> 00:34:07,629
அது உன்னை கொல்லுதுல்ல?
505
00:34:08,213 --> 00:34:10,716
இது உன்னை பற்றியோ
உன் திருமணத்தை பற்றியோ அல்ல.
506
00:34:10,716 --> 00:34:13,051
-சரி. வழி விடு.
-என்னை தொடாதே.
507
00:34:13,051 --> 00:34:14,219
தொட்டா?
508
00:34:15,220 --> 00:34:17,347
உன் பல்லை உடைப்பேன்.
509
00:34:17,347 --> 00:34:18,974
-சரி.
-வேடிக்கையா இருக்கா?
510
00:34:18,974 --> 00:34:20,601
-ஆம்.
-வேடிக்கையா?
511
00:34:20,601 --> 00:34:23,937
பட்டு சட்டை, ஆடம்பர ஷூ போட்டா
நீ பெரிய ஆளா?
512
00:34:25,606 --> 00:34:26,815
நீ வெத்து.
513
00:34:27,816 --> 00:34:28,734
நீ ஒண்ணுமே இல்லை.
514
00:34:29,610 --> 00:34:31,111
அவ இல்லாம நீ ஒண்ணுமில்லை.
515
00:34:31,737 --> 00:34:33,489
நாம் இருவருமே அப்படித்தானே?
516
00:34:43,457 --> 00:34:45,876
பெரிய இடத்து பொறுக்கியை
குத்தணும்னு ஆசை தான்.
517
00:34:48,504 --> 00:34:50,380
-இங்கே வா.
-உனக்கு பைத்தியமா?
518
00:34:50,380 --> 00:34:51,381
சே!
519
00:34:51,840 --> 00:34:53,342
உனக்கு என்ன பிரச்சனை?
520
00:34:53,675 --> 00:34:55,302
எல்லாரும் அமைதி!
521
00:34:56,220 --> 00:34:57,721
கச்சேரி நடத்தணும்.
522
00:34:57,721 --> 00:34:59,181
இது தொலையட்டும்.
523
00:35:03,060 --> 00:35:04,645
கடவுளே!
524
00:35:08,899 --> 00:35:10,984
மயாமி
525
00:35:13,237 --> 00:35:15,072
நான் ஒரு எதிரொலி
526
00:35:15,072 --> 00:35:17,991
உன் நிழலில்
உன் நிழலில்
527
00:35:18,492 --> 00:35:20,828
மிக ஆழமாக சென்றேன்
ஆற்றினுள்
528
00:35:20,828 --> 00:35:22,496
தொடக்கத்திலிருந்தே சரியில்லை.
529
00:35:22,496 --> 00:35:25,874
அவளது கணவனை முகத்தில் குத்தினான்.
530
00:35:25,874 --> 00:35:29,127
மோசமான ஆற்றல். அதை கடக்க வேண்டிய நிலை.
531
00:35:29,920 --> 00:35:33,215
அறிவேன், அறிவேன், அறிவேன், அறிவேன்
உன்னை அங்கு தொலைத்தேன்
532
00:35:33,215 --> 00:35:36,760
அறிவேன், அறிவேன், அறிவேன், அறிவேன்
உன்னை அங்கு தொலைத்தேன், நான்...
533
00:36:02,744 --> 00:36:04,538
என்ன, உன்னை தப்பா பார்த்தேனா?
534
00:36:04,538 --> 00:36:06,456
உனக்கு ரத்தம் வருது, டெய்ஸி.
535
00:36:06,915 --> 00:36:08,125
உனக்கும் தான்.
536
00:36:09,251 --> 00:36:10,419
மருத்துவரிடம் போ.
537
00:36:10,419 --> 00:36:13,422
டெய்ஸி! டெய்ஸி! டெய்ஸி! டெய்ஸி!
538
00:36:13,422 --> 00:36:15,549
நீ திரும்பி போகாதே, டெய்ஸி.
539
00:36:16,049 --> 00:36:17,301
போதும்.
540
00:36:18,760 --> 00:36:19,970
கத்துவது கேட்குதா?
541
00:36:20,512 --> 00:36:23,223
டெய்ஸி! டெய்ஸி! டெய்ஸி! டெய்ஸி!
542
00:36:25,517 --> 00:36:27,644
போதும்னு நான் சொல்வேன், தெரிஞ்சுக்கோ.
543
00:36:27,644 --> 00:36:30,439
டெய்ஸி! டெய்ஸி! டெய்ஸி!
544
00:36:55,797 --> 00:36:59,217
இப்போ, நாம் எங்கு நிற்கிறோம்?
545
00:36:59,217 --> 00:37:02,137
பேபி, பேபி, பேபி
546
00:37:02,554 --> 00:37:05,974
நீ யாருனு யாருக்கும் தெரியாது
547
00:37:09,311 --> 00:37:13,106
இதுதான் உன் திட்டமென்றால்
548
00:37:13,357 --> 00:37:16,193
சொல்லு, ஏன்னு சொல்லு
549
00:37:16,193 --> 00:37:19,237
இருளில் நீ அழுது கொண்டிருக்கிறாய்
550
00:37:19,863 --> 00:37:22,908
ரொம்ப காலம் முன் நாம் பிரிந்தோம்
551
00:37:23,325 --> 00:37:25,953
தோற்றோம், அதை ஏற்க மனமில்லை
552
00:37:26,912 --> 00:37:30,415
இது சுலபம்னு நினைச்சேன், ஆனா இல்லை
553
00:37:30,749 --> 00:37:33,585
எனவே, பேபி
554
00:37:36,630 --> 00:37:40,509
நாம் ஒரு நல்ல விஷயத்தை மோசமாக்குவோம்
555
00:37:43,553 --> 00:37:47,724
ஒரு நல்ல விஷயத்தை மோசமாக்குவோம்
556
00:38:04,616 --> 00:38:06,326
உனக்கு குழு தேவையில்லை.
557
00:38:07,244 --> 00:38:09,329
-உனக்கு அவங்க வேணாம்.
-ஆம், நான் அறிவேன்.
558
00:38:09,329 --> 00:38:11,081
-அவங்க வேணாம்!
-குழு அவசியமில்லை!
559
00:38:11,081 --> 00:38:13,208
-உனக்கு யாருமே தேவையில்லை.
-தெரியும்!
560
00:38:47,367 --> 00:38:48,952
என்ன, பில்லி, ஒரு பாட்டு தானே.
561
00:38:48,952 --> 00:38:51,246
ஒரு பாட்டு தானே இல்ல, ராட்.
562
00:38:51,246 --> 00:38:53,665
இது ஒரு கலகம்.
563
00:38:54,207 --> 00:38:56,543
-இது தொலையட்டும்.
-எங்கே போற?
564
00:38:56,543 --> 00:38:58,045
அவளை குழுவிலிருந்து துரத்த.
565
00:38:58,045 --> 00:38:59,004
பில்லி!
566
00:39:00,464 --> 00:39:02,883
-டெய்ஸியை தூக்க முடியாது.
-பாரேன்.
567
00:39:03,216 --> 00:39:05,594
குழுவில் மற்றவருடனாவது பேசுவோம்.
568
00:39:05,594 --> 00:39:07,512
போய்த்தொலை, ராட்! இது என் குழு!
569
00:39:11,516 --> 00:39:12,559
அவளிடம் பேசணும்.
570
00:39:12,559 --> 00:39:15,562
எல்லாம் நலம். சரியா? அவ நலம். நீ போ.
571
00:39:20,233 --> 00:39:21,568
போ, ப்ளீஸ்.
572
00:39:22,110 --> 00:39:24,029
-கதவைத் திற, நிக்கி.
-இல்லை.
573
00:39:24,029 --> 00:39:25,405
கதவை திற.
574
00:39:26,531 --> 00:39:27,783
டெய்ஸி?
575
00:39:29,910 --> 00:39:31,161
டெய்ஸி!
576
00:39:32,412 --> 00:39:33,747
டெய்ஸி?
577
00:39:33,747 --> 00:39:34,998
டெய்ஸி?
578
00:39:35,624 --> 00:39:37,584
ராட்! இவ மூச்சு விடலை.
579
00:39:37,584 --> 00:39:38,543
டெய்ஸி!
580
00:39:39,044 --> 00:39:40,629
சரி, சரி, சரி.
581
00:39:41,004 --> 00:39:42,506
ஒண்ணுமில்லை. நான் இருக்கேன்.
582
00:39:42,506 --> 00:39:46,927
எனக்கு ஒரு செய்தி அனுப்பணும்.
டாக்டர் ஜகோபி, ட்ரினிட்டி சாலை.
583
00:39:48,011 --> 00:39:49,137
டெய்ஸி?
584
00:39:49,137 --> 00:39:54,851
ராட் ரெயஸிற்கு அறை 1205ல்
பல் வலினு சொல்லுங்க.
585
00:39:54,851 --> 00:39:56,728
-அவர் புரிஞ்சுப்பார்.
-வா.
586
00:40:00,565 --> 00:40:01,650
என்ன பண்ற நீ?
587
00:40:02,442 --> 00:40:03,860
சாரி, நான்...
588
00:40:05,487 --> 00:40:09,074
நான் இங்கிருக்க கூடாது, எனவே... சாரி.
589
00:40:16,456 --> 00:40:18,792
சரி. என்னுடன் இரு. என்னுடன் இரு.
590
00:40:19,209 --> 00:40:21,419
எழுந்திரு. எழுந்திரு.
591
00:40:27,592 --> 00:40:31,096
வா. ப்ளீஸ். ப்ளீஸ். ப்ளீஸ். ப்ளீஸ்.
592
00:40:31,096 --> 00:40:32,931
ப்ளீஸ், வேணாம்! ப்ளிஸ்.
593
00:40:55,453 --> 00:40:56,621
நீ வந்துட்டியா.
594
00:42:42,102 --> 00:42:44,104
தமிழாக்கம் பிரசன்னா சிவராமன்
595
00:42:44,104 --> 00:42:46,189
படைப்பு மேற்பார்வையாளர்
தீபிகா ராவ்