1 00:00:06,966 --> 00:00:10,010 -இது நான் வேலை செய்யும் கிளப். -இது நியூ யார்க் முகவரி. 2 00:00:10,010 --> 00:00:12,304 அங்கே வந்தா இங்கே வா. சுத்தி காட்டறேன். 3 00:00:12,304 --> 00:00:14,598 டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸில் இதற்கு முன்... 4 00:00:14,890 --> 00:00:15,766 அது என் குரல். 5 00:00:15,766 --> 00:00:17,476 நான் இங்கிருந்து போகணும். 6 00:00:17,476 --> 00:00:19,019 -எங்கே? -நியூ யார்க். 7 00:00:19,019 --> 00:00:21,355 அந்த பொண்ணு பார்ட்டியில் சொன்னதை சொன்னேனே. 8 00:00:22,982 --> 00:00:24,024 அந்த பொண்ணா? 9 00:00:24,775 --> 00:00:26,569 அப்படியே போயிட்டா. 10 00:00:28,154 --> 00:00:30,906 குழுவில் புது உறுப்பினர். டெய்ஸி ஜோன்ஸிற்கு கரவொலி. 11 00:00:32,491 --> 00:00:34,577 ஏன் குழுவில் சேர விரும்பின? 12 00:00:34,577 --> 00:00:36,662 -நீ. -என்னை பத்தி என்ன? 13 00:00:36,662 --> 00:00:38,038 உனை தெரியும் போல தோணுது. 14 00:00:40,791 --> 00:00:42,960 -நீ நினைக்கற மாதிரி இல்லை. -சரி. 15 00:00:42,960 --> 00:00:47,173 எல்லா பாட்டும் பில்லி டெய்ஸிக்கு இடையே ரகசிய பரிமாற்றம் போலிருக்கும். 16 00:00:47,173 --> 00:00:48,507 அனைத்தையுமே சிறப்பாக்கற. 17 00:00:49,049 --> 00:00:51,260 நமக்கிடையே ஒண்ணுமே இல்லைனு சொல்லு. 18 00:00:51,260 --> 00:00:52,636 நான் பைத்தியமானு சொல்லு. 19 00:00:54,263 --> 00:00:55,973 நீங்க ஜோடினு நினைச்சேன். 20 00:00:55,973 --> 00:00:58,392 -இல்லைனு யார் சொன்னது? -பில்லி. 21 00:00:58,392 --> 00:00:59,560 நல்லா பொய் சொல்ற. 22 00:01:01,395 --> 00:01:03,522 ப்ளீஸ், என் மகள் பத்தி எழுதாதே. 23 00:01:03,522 --> 00:01:04,648 அதை விட நல்லதா கொடு. 24 00:01:04,648 --> 00:01:06,776 அவனுக்கு உன் மீது ஈர்ப்பு இல்லையாம். 25 00:01:06,776 --> 00:01:09,820 -இசை பத்திதானாம். -இங்கே வசிக்கும் பெண்ணை பார்க்கணும். 26 00:01:09,820 --> 00:01:10,738 பாஸ்போர்ட் யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா 27 00:01:10,738 --> 00:01:12,865 க்ரீஸில் எவ்வளவு காலம் இருக்க போறீங்க? 28 00:01:12,865 --> 00:01:15,409 அவ்வளவு நீண்ட காலம் திட்டம் நான் போடுவதில்லை. 29 00:02:10,339 --> 00:02:12,925 {\an8}டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ் 30 00:02:22,226 --> 00:02:27,231 ட்ராக் 7: "ஷி'ஸ் கான்" 31 00:02:36,866 --> 00:02:39,201 நியூ யார்க் 32 00:02:39,201 --> 00:02:41,871 {\an8}1975 (2 வருடங்களுக்கு முன்) 33 00:02:43,664 --> 00:02:44,915 சாரி, ஹவுஸ் ஃபுல். 34 00:02:46,375 --> 00:02:47,626 பெர்னியை தேடி வந்தேன். 35 00:02:48,002 --> 00:02:49,712 நான் அவளின் தோழி. 36 00:03:23,579 --> 00:03:24,955 நீ வந்ததை நம்ப முடியலை. 37 00:03:25,789 --> 00:03:27,458 நான் பார்க்கணும்னு சொன்னியே... 38 00:03:30,836 --> 00:03:32,546 நீயும் விளையாட்டுக்கு சொல்லலை. 39 00:03:33,464 --> 00:03:34,340 உண்மையா சொன்ன. 40 00:03:39,553 --> 00:03:41,430 ஒரு ஆச்சரியம் தருவதா சொன்னேனே? 41 00:03:56,362 --> 00:03:57,529 எனக்கு புரியலை. 42 00:03:58,739 --> 00:04:02,368 நீ அனுப்பிய பாட்டிற்கு கொஞ்சம் இசை சேர்த்தேன், கூட்டத்துக்கு, 43 00:04:02,368 --> 00:04:04,495 அவர்களுக்கு ரொம்ப பிடித்து போனது. 44 00:04:06,330 --> 00:04:07,581 இதை பாரு. 45 00:04:08,499 --> 00:04:09,875 உனக்கு ரசிகர்கள். 46 00:04:29,561 --> 00:04:32,982 வழக்கமா தனியா தான் எழுந்திருப்பேன். 47 00:04:35,442 --> 00:04:36,652 ஏன்னா நீ ஈரமில்லாதவளா? 48 00:04:37,736 --> 00:04:39,905 அவர்களை படுக்கையிலிருந்து உதைப்பியா? 49 00:04:39,905 --> 00:04:41,115 இல்லை, நான்... 50 00:04:45,327 --> 00:04:46,245 ஆம். 51 00:04:57,047 --> 00:04:59,174 அதை பாரு. அவர்களுக்கு வரிகள் தெரியுது. 52 00:05:00,551 --> 00:05:03,012 அவர்களை இன்னும் எது உற்சாகமாக்கும் தெரியுமா? 53 00:05:11,937 --> 00:05:13,605 என் அழகான சகோதரர்களே, 54 00:05:14,148 --> 00:05:17,026 அன்பு சகோதரிகளே, 55 00:05:18,277 --> 00:05:20,279 இதோ இருக்கா, நேரடியா, 56 00:05:20,612 --> 00:05:23,115 சிமோன் பெண்மணி. 57 00:05:39,631 --> 00:05:42,801 என் நிலை சரியில்லாத போது என்னால் பார்க்க முடியலை 58 00:05:43,343 --> 00:05:46,555 உலகம் இருண்டிருந்தது ஆனால் நீ எனக்கு காட்டினாய் 59 00:05:46,555 --> 00:05:49,808 உன் ஒளியை என் வாழ்க்கையை எப்படி வாழணும் என்று 60 00:05:50,142 --> 00:05:53,979 நீ என்னை முழுவதுமாய் கவர்ந்தாய் 61 00:05:53,979 --> 00:05:57,858 இப்போ நான் பாடணும் நான் விரும்பாவிடினும் 62 00:05:58,067 --> 00:06:01,653 எனக்கு சொல்ல வேறொன்றும் இல்லை ஆனால் 63 00:06:01,820 --> 00:06:03,947 நீ காதலில் இருக்கிறாய் என்று சொல்லாதே 64 00:06:05,449 --> 00:06:09,912 ஏனென்றால் அது அது போதாது 65 00:06:12,289 --> 00:06:13,999 பாட்டை இரவு முழுக்க பாடிருப்பேன். 66 00:06:14,625 --> 00:06:17,002 அவர்களும் அனுமதித்திருப்பார்கள். 67 00:06:17,002 --> 00:06:17,920 மீண்டுமா? 68 00:06:18,629 --> 00:06:20,297 இதை எவ்வளவு முறை செய்ய போறோம்? 69 00:06:20,297 --> 00:06:22,216 எவ்வளவு முடியுமோ அவ்வளவு. 70 00:06:22,966 --> 00:06:24,593 ஒரு பாட்டு தானே வெச்சிருக்க. 71 00:06:28,680 --> 00:06:30,182 அதை சரி செய்வோமே. 72 00:06:31,558 --> 00:06:33,018 செய்யலாமே. 73 00:06:33,477 --> 00:06:34,394 நிறுத்து. 74 00:06:35,562 --> 00:06:36,855 மக்கள் பார்க்கறாங்க. 75 00:06:37,898 --> 00:06:40,275 சாரி. இன்னொரு முறை. 76 00:06:41,985 --> 00:06:46,740 ஏனென்றால் அது அது போதாது 77 00:06:47,825 --> 00:06:50,702 இதை கமுக்கமா வெச்சுக்க விரும்பறேன். அவ்வளவு தான். 78 00:06:52,579 --> 00:06:54,289 எதை கண்டு உனக்கு பயம்? 79 00:06:58,502 --> 00:06:59,545 உனக்கு தெரியலையா? 80 00:07:00,879 --> 00:07:01,797 பாரு. 81 00:07:04,466 --> 00:07:07,469 எப்பவுமே எங்கேயாவது நாம் கவனமா இருந்து தான் ஆகணும். 82 00:07:09,555 --> 00:07:12,766 ஆனால் கிளப்பில், நம் மக்களுடன், கண்ணு... 83 00:07:13,851 --> 00:07:16,228 நம்மால் அங்கு ஆட முடியலைனா, வேறெங்கு ஆடுவது? 84 00:07:19,314 --> 00:07:22,943 இவ்வளவு அழகான விஷயத்தை நான் மறைத்து வைக்க விரும்பலை. 85 00:07:27,239 --> 00:07:28,157 அவ சொன்னது சரி. 86 00:07:28,866 --> 00:07:30,242 ஒளிஞ்சுட்டிருந்தேன். 87 00:07:31,201 --> 00:07:33,579 நான் நிறுத்த தயாரா இல்லை. 88 00:07:35,664 --> 00:07:38,125 எனவே உணர்வுகள் அனைத்தையும் இசையில் இறக்கினேன். 89 00:07:38,792 --> 00:07:42,171 நான் சுதந்திரமானவள் என்று மக்கள் கூறுவதுண்டு 90 00:07:45,924 --> 00:07:49,136 ஆனால் உனக்கு என்னை தெரியாது 91 00:07:49,887 --> 00:07:53,974 நான் அதை செய்ததும், அந்த பாடல்... 92 00:07:55,475 --> 00:07:56,435 அது... 93 00:07:57,936 --> 00:07:58,937 அற்புதமா வந்தது. 94 00:08:06,111 --> 00:08:09,406 நான் சுதந்திரமாய் இருப்பதாய் மக்கள் கூறுகின்றனர் 95 00:08:13,285 --> 00:08:16,330 ஆனால் அவர்களுக்கு என்னை பற்றி தெரியாது 96 00:08:16,872 --> 00:08:18,790 அப்போதெல்லாம் அப்படித்தான். 97 00:08:19,833 --> 00:08:21,877 எல்லாமே நாங்களே செய்துக்கிட்டோம். 98 00:08:22,544 --> 00:08:23,545 மன்ரோ ரெகார்ட்ஸ் 99 00:08:23,545 --> 00:08:25,380 ஒரு சின்ன லேபலில் வெளியிட்டோம் 100 00:08:25,380 --> 00:08:29,384 தெரிந்த அனைத்து டீஜேக்களுக்கும் நேரில் கொடுத்தோம். 101 00:08:31,136 --> 00:08:32,638 செம்ம ஜாலியா இருந்தது. 102 00:08:34,264 --> 00:08:37,643 திடீரென்று நாங்க ஒரு இரவிற்கு நான்கு நிகழ்ச்சிகள் செய்தோம். 103 00:08:39,645 --> 00:08:42,606 பொதுமக்கள் ஆடிய மிட்டவுன் க்ளப்புகளில். 104 00:08:42,606 --> 00:08:46,276 ஆனால் விரைவில் நீ தவறென்று தெரிந்து கொள்வாய் 105 00:08:46,902 --> 00:08:48,946 மத்திய நியூ ஜெர்சி ரோலர் டிஸ்கோக்களில். 106 00:08:49,363 --> 00:08:52,741 ஏனென்றால் இது நாம் சேர்ந்திருக்கும் கடைசி இரவு 107 00:08:52,741 --> 00:08:57,621 ரெண்டே பாட்டுதான் போடுவோம், மக்கள் கிறங்கிடுவாங்க. 108 00:08:57,913 --> 00:09:00,415 எனக்கு எந்த ஆணின் தேவையுமில்லை 109 00:09:02,334 --> 00:09:06,922 என்னை புண்ணிய பூமிக்கு கூட்டி செல்ல 110 00:09:06,922 --> 00:09:09,633 ஆனால் தினமும் பெட்டெர் டேஸுடன் முடிப்போம். 111 00:09:09,633 --> 00:09:13,136 என்ன செய்யணுமோ செய் என்ன சொல்லணுமோ சொல்லு 112 00:09:13,136 --> 00:09:15,806 இந்த பாட்டின் அர்த்தம் அனைவரும் அறிந்தனர். 113 00:09:16,348 --> 00:09:20,060 என்னை, என் நண்பர்களை வக்கிரமானவர்கள் என்று அழைப்பது 114 00:09:24,022 --> 00:09:27,985 என் நிலைமை 115 00:09:30,946 --> 00:09:35,033 என் குறிக்கோளும் அதுவும் ஒன்றல்ல 116 00:09:35,033 --> 00:09:37,077 என் குறிக்கோள் 117 00:09:38,412 --> 00:09:42,499 நான் அழுத்தத்தில் இருக்கும் வைரம் 118 00:09:42,749 --> 00:09:45,752 அவளுடன் ஆடுவது எனக்கு அப்பவும் தர்மசங்கடமா தான் இருந்தது. 119 00:09:46,003 --> 00:09:49,631 நான் அழுத்தத்தில் இருக்கும் வைரம் 120 00:09:50,299 --> 00:09:54,428 ஆனால் சேர்ந்து இசையமைத்தது, மற்றவர்களை ஆட வைத்தது, 121 00:09:55,304 --> 00:09:57,347 அது கிட்டத்தட்ட அப்படித்தான். 122 00:10:03,603 --> 00:10:04,604 ஹலோ? 123 00:10:05,856 --> 00:10:07,065 சரி, ஒரு நொடி. 124 00:10:08,358 --> 00:10:09,526 உனக்கு தான். 125 00:10:13,822 --> 00:10:15,532 -ஹலோ? -ஹேய், சிமோன். 126 00:10:15,949 --> 00:10:17,326 ஹேய், டெட்டி. 127 00:10:17,326 --> 00:10:18,535 யார் அது? 128 00:10:19,995 --> 00:10:21,413 என் ரூம்மேட் தான். 129 00:10:21,872 --> 00:10:23,165 எப்படி இருக்க நீ? 130 00:10:23,707 --> 00:10:25,459 கிளப்புகளில் பட்டையை கிளப்புறியா? 131 00:10:25,459 --> 00:10:28,378 ஒரு இரவில் மூணு அல்லது நாலு. 132 00:10:29,588 --> 00:10:30,839 உன்னை எண்ணி பெருமை. 133 00:10:30,839 --> 00:10:32,507 லா-லா லேண்டில் எப்படி போகுது? 134 00:10:32,507 --> 00:10:35,218 அதற்குதான் உன்னை அழைத்தேன். 135 00:10:35,218 --> 00:10:37,763 டெய்ஸியிடம் சமீபமா பேசினியா? 136 00:10:37,763 --> 00:10:39,222 இல்லை, சில வாரம் முன். 137 00:10:39,681 --> 00:10:41,183 ஏன்? எல்லாம் நலமா? 138 00:10:41,183 --> 00:10:42,267 இருக்கணும். 139 00:10:43,060 --> 00:10:45,395 ரெகார்ட் ரிலீஸ் பார்ட்டி வெச்சோம். அவ வரலை. 140 00:10:45,395 --> 00:10:46,730 டெய்ஸி அப்படித்தானே. 141 00:10:47,147 --> 00:10:48,940 உனக்கு ஏதாவது தெரியுமானு கேட்கதான். 142 00:10:48,940 --> 00:10:50,275 இல்லையே, தெரியலையே. 143 00:10:50,901 --> 00:10:53,153 ஆனால் ஒண்ணும் இருக்காது. 144 00:10:53,153 --> 00:10:54,488 அவ பயணத்துக்கு வருவா. 145 00:10:54,488 --> 00:10:56,365 ஏதாவது கேள்விப்பட்டா சொல்றியா? 146 00:10:56,365 --> 00:10:57,449 நிச்சயமா. 147 00:10:57,824 --> 00:10:58,867 சரி, கண்ணு. 148 00:10:59,659 --> 00:11:00,577 பை. 149 00:11:09,419 --> 00:11:10,670 "என் ரூம்மேட் தான்." 150 00:11:11,338 --> 00:11:13,173 வாயை மூடு. வாயை மூடு! 151 00:11:13,173 --> 00:11:15,258 டெய்ஸியும் நானும் தொடர்பில் இருந்தோம், 152 00:11:15,258 --> 00:11:17,928 ஆனால் தினமும் பேசிக்கலை... 153 00:11:17,928 --> 00:11:19,888 அதை பத்தி நான் பெருசா யோசிக்கலை. 154 00:11:19,888 --> 00:11:21,473 எனக்குனு வாழ்க்கை இருந்தது. 155 00:11:21,473 --> 00:11:23,141 ஹீட்வேவ் - தி ட்ராம்ம்ப்ஸ் சிக் - சிமோன் ஜாக்சன் 156 00:11:25,435 --> 00:11:26,770 சிமோன். சிமோன். 157 00:11:27,229 --> 00:11:28,146 சிமோன். 158 00:11:28,146 --> 00:11:30,232 சஹாராவில் யார் இருக்க போறாங்க? 159 00:11:30,899 --> 00:11:33,151 லெஸ்லி, லீனா, ஆலிஸ். 160 00:11:33,151 --> 00:11:35,529 ஆலிஸா? ஆலிஸ் வருவதே இல்லை. 161 00:11:36,822 --> 00:11:38,698 -நன்றி. -அப்புறம்... 162 00:11:39,491 --> 00:11:41,535 என்ன? ஏன் அந்த முகம்? 163 00:11:41,535 --> 00:11:44,121 உன்னிடம் சொல்லணுமானு தெரியலை. 164 00:11:44,121 --> 00:11:45,455 அட, சொல்லு. 165 00:11:47,165 --> 00:11:48,166 பெர்னி. 166 00:11:49,876 --> 00:11:51,128 நன்றி. 167 00:11:51,128 --> 00:11:52,337 சொல்லி. 168 00:11:52,671 --> 00:11:54,464 அட. ஆகட்டும், சொல்லு. 169 00:11:59,886 --> 00:12:02,389 சால்சோல் ஆட்கள் நம்மை கிளப்பில் சந்திப்பர். 170 00:12:02,389 --> 00:12:03,932 ஆல்பம் செய்ய விருப்பமாம். 171 00:12:04,349 --> 00:12:07,018 ஓ, கடவுளே, அது அபாரம்! 172 00:12:07,561 --> 00:12:09,229 -ஆமாம்ல? -அது அபாரம்! 173 00:12:10,605 --> 00:12:11,731 -மிஸ் ஜாக்சன்? -என்ன? 174 00:12:11,731 --> 00:12:13,984 -உங்களுக்கு தந்தி. -நன்றி, க்ளோயி. 175 00:12:22,826 --> 00:12:23,660 என்ன? 176 00:12:24,411 --> 00:12:25,871 என்ன? என்னது? 177 00:12:25,871 --> 00:12:29,249 நீ தேவை டெய்ஸி 178 00:12:29,791 --> 00:12:33,628 அதன் பெயர் ஹைடராவோ ஹீட்ராவோ. க்ரீஸில் ஒரு தீவாம். 179 00:12:34,796 --> 00:12:36,423 நீ அங்கே போக போறியா? 180 00:12:36,882 --> 00:12:38,133 இன்றிரவேவா? இப்படியேவா? 181 00:12:39,634 --> 00:12:41,052 இரு, நமது கச்சேரிகள்? 182 00:12:42,387 --> 00:12:43,930 அவளுக்குனு வேறு யாருமில்லை. 183 00:12:44,639 --> 00:12:46,641 அவ சிறையில் இருக்கலாம். அவ... 184 00:13:04,034 --> 00:13:06,161 அப்போ, நீ க்ரீஸுக்கு தனியா போக போறதில்லை. 185 00:13:36,900 --> 00:13:40,320 ஹைட்ரா 186 00:13:44,449 --> 00:13:45,450 ஹை, அறிவீர்களா... 187 00:13:45,450 --> 00:13:47,827 எங்களை இங்கே கூட்டி செல்ல டாக்சி கிடைக்குமா? 188 00:13:47,827 --> 00:13:49,496 டாக்சி. டாக்சி. 189 00:13:51,414 --> 00:13:52,499 டாக்சி. 190 00:13:58,505 --> 00:13:59,923 இதில் ஒண்ணாதான் இருக்கணும். 191 00:14:03,134 --> 00:14:04,469 -அந்த கதவோ... -சிமோன்! 192 00:14:04,469 --> 00:14:05,428 அப்படியா சொல்ற? 193 00:14:05,428 --> 00:14:06,429 சிமோன்! 194 00:14:11,851 --> 00:14:14,062 -ஓ, கடவுளே. -ஓ, கடவுளே, நீ வந்துட்ட. 195 00:14:14,062 --> 00:14:15,730 -ஆம். -நீ வந்ததை நம்ப முடியலை. 196 00:14:15,730 --> 00:14:17,774 -ஹை. பெர்னி. -ஹேய். ஆம். 197 00:14:17,774 --> 00:14:19,025 டெய்ஸி. ஹை. 198 00:14:19,025 --> 00:14:21,653 -நீ நலமா? -நிச்சயமா நான் நலம். ஏன்? 199 00:14:22,362 --> 00:14:24,739 காணாம போன, பல வாரங்களா யாருக்கும் தகவலில்லை, 200 00:14:24,739 --> 00:14:26,700 நீ இதை எனக்கு அனுப்பின. 201 00:14:27,576 --> 00:14:28,618 ஜாமீன் பணமிருக்கு. 202 00:14:30,579 --> 00:14:32,581 சாரி. நான்... 203 00:14:32,581 --> 00:14:36,376 இது அதிர்ச்சியூட்டறமாதிரி இருக்கும்னு புரியுது, ஆனால் நான்... 204 00:14:36,376 --> 00:14:37,627 அப்போ பிரச்சனை இல்லையா? 205 00:14:38,003 --> 00:14:39,129 பிரச்சனையில் இல்லை. 206 00:14:41,131 --> 00:14:42,465 மணமுடிக்க போறேன். 207 00:14:45,051 --> 00:14:46,094 நிக்கி? 208 00:14:47,262 --> 00:14:48,346 நிக்கி! 209 00:14:50,432 --> 00:14:51,683 அவங்க வந்துட்டாங்க. 210 00:14:53,184 --> 00:14:54,102 நிக்கி? 211 00:14:56,813 --> 00:14:59,983 சிமோன், பெர்னி, இது என் வுட்பி. 212 00:15:01,693 --> 00:15:02,986 நிக்கி ஃபிட்ஸ்பாட்ரிக். 213 00:15:03,570 --> 00:15:05,947 மகிழ்ச்சி. உங்களை பத்தி நிறைய கேட்டிருக்கேன். 214 00:15:05,947 --> 00:15:07,490 ப்ளீஸ், உள்ளே வரவும். 215 00:15:07,490 --> 00:15:09,618 சௌகரியமா இருங்க. பானம் கொண்டு வர்றேன். 216 00:15:13,788 --> 00:15:16,374 என் ஹோட்டல் அறையில் கட்டுப்பாடற்று கிடந்தேன், 217 00:15:16,374 --> 00:15:20,295 க்ரீஸுக்கு போகலாம்னு முடிவெடுத்தேன். 218 00:15:28,553 --> 00:15:30,597 இது கிறுக்குத்தனம்னு நீ நினைக்கலாம், 219 00:15:30,597 --> 00:15:32,932 ஆனால் இதுவரை இவனைப் போல் பார்த்ததில்லை. 220 00:15:32,932 --> 00:15:35,393 இந்த கணத்தில் வாழறான், சுதந்திரமானவன். 221 00:15:36,394 --> 00:15:39,356 என் மணமகள் தோழியின்றி அவனை மணமுடிக்க முடியாதென்றேன். 222 00:15:40,732 --> 00:15:42,233 அதான் உனக்கு எழுதினேன். 223 00:15:44,527 --> 00:15:47,322 அடுத்த முறை ஃபோன் பயன்படுத்தறீங்களா? 224 00:15:50,659 --> 00:15:53,119 இதோ. இது ஸ்டார்ட்டர் தான். 225 00:15:53,787 --> 00:15:54,829 நன்றி. 226 00:15:58,208 --> 00:16:00,085 த சிக்ஸ் பத்தி என்ன நினைக்கறீங்க? 227 00:16:01,836 --> 00:16:04,714 த சிக்ஸா? எந்த சிக்ஸ்? 228 00:16:08,760 --> 00:16:10,261 இவளது இசையை கேட்டதில்லையா? 229 00:16:11,721 --> 00:16:12,972 நீ கவிதாயினி தானே. 230 00:16:14,557 --> 00:16:17,769 என் இசை ரசனை குறைவுதான். 231 00:16:18,353 --> 00:16:21,648 ஆனால் அவ பாடி கேட்டிருக்கேன், அவளது குரல்... மிக அழகு. 232 00:16:27,654 --> 00:16:30,115 இதுவரை நான் சாப்பிட்டதிலேயே இது தான் சிறந்தது. 233 00:16:31,491 --> 00:16:32,826 இது தான் உங்க வீடா? 234 00:16:34,285 --> 00:16:35,954 ஒருவிதத்தில், ஆம். 235 00:16:35,954 --> 00:16:38,164 முடிந்தவரை இங்கு அதிக நேரம் செலவிடுவேன். 236 00:16:38,707 --> 00:16:40,959 ஆனால் ரோமில் ஒரு வீடு இருக்கு, 237 00:16:40,959 --> 00:16:44,671 அயர்லாந்திலும் இருக்கு, அங்கு சில கடமைகள் இருக்கு. 238 00:16:46,589 --> 00:16:48,091 நீங்க என்ன செய்றீங்க, நிக்கி? 239 00:16:48,091 --> 00:16:49,884 நான் ஒரு மாணவன்... 240 00:16:50,802 --> 00:16:52,137 ஒரு தீஸிஸ் பண்றேன். 241 00:16:52,137 --> 00:16:54,013 ஆனால் இந்த வீடு உங்களுதா? 242 00:16:55,306 --> 00:16:56,224 ஆம். 243 00:16:58,226 --> 00:17:01,438 ரோம், அயர்லாந்திலும் இடங்கள் இருக்கா? 244 00:17:02,564 --> 00:17:04,023 நீ அவர்களிடம் சொல்லேன்? 245 00:17:06,484 --> 00:17:11,614 அயர்லாந்தில் நாடாளாத ஒரு அரசு குடும்பம் என்னுது. 246 00:17:11,614 --> 00:17:13,324 இரு, இரு, இரு. இளவரசனா? 247 00:17:13,783 --> 00:17:15,368 இதான் மக்களிடம் சொல்வதில்லை. 248 00:17:15,368 --> 00:17:19,706 அவ குடும்பம் 13 நூற்றாண்டிலிருந்து அயர்லாந்தில் உள்ளது, அரண்மனை கூட இருக்கு. 249 00:17:19,706 --> 00:17:23,168 ஆம், அரண்மனை இருக்கு. பழைய, பூஞ்சாணமானது. 250 00:17:24,544 --> 00:17:27,922 இதற்கெல்லாம் அர்த்தமே இல்லை. இது ஒரு சின்ன பிரபுத்துவம். 251 00:17:29,966 --> 00:17:31,009 உங்க திருமணத்திற்கு. 252 00:17:31,384 --> 00:17:32,385 -சியர்ஸ். -சியர்ஸ். 253 00:17:32,385 --> 00:17:33,344 சியர்ஸ். 254 00:18:15,470 --> 00:18:16,721 உன் கிட்டார் என்ன ஆச்சு? 255 00:18:16,721 --> 00:18:19,557 போலிஸ் ஏர்போர்ட்டில் சோதனை செய்தனர், பொருள் உள்ளே, 256 00:18:19,557 --> 00:18:20,934 எனவே விட்டு வந்தேன். 257 00:18:22,227 --> 00:18:24,020 பின் நிக்கி இது வாங்கி தந்தான். 258 00:18:25,313 --> 00:18:27,941 -நீ ரெகார்ட் செய்யும்போது தேறிட்ட. -ஆம். 259 00:18:33,446 --> 00:18:34,739 கற்பனைகூட பண்ண முடியலை. 260 00:18:34,739 --> 00:18:36,032 இளவரசர்... 261 00:18:37,033 --> 00:18:41,287 கூட்டமான பஸ்ஸில் உன் குழு சகாக்களுடன் ஏழு மாதங்களுக்கு தூங்குவதை. 262 00:18:41,621 --> 00:18:42,914 எட்டு மாதங்கள். 263 00:18:46,251 --> 00:18:48,378 -அவன் தூங்க வேண்டாம். -அது எப்படி? 264 00:18:52,382 --> 00:18:54,175 ஏன்னா நான் திரும்ப போறதில்லை. 265 00:18:58,680 --> 00:18:59,597 டெய்ஸி. 266 00:19:08,147 --> 00:19:09,190 இதை நீ பார்த்தியா? 267 00:19:09,774 --> 00:19:14,445 {\an8}அழுதுட்டேன். செய்தித்தாள் விக்கறவன் எனக்கு கிறுக்குனு நினைச்சிருப்பான். 268 00:19:14,863 --> 00:19:16,739 ஆம், பார்த்தேன். பார்த்தேன். 269 00:19:17,949 --> 00:19:18,950 படிக்கவும் செய்தேன். 270 00:19:23,913 --> 00:19:28,167 நான் ஏன் திரும்பி போவேன், சிமோன், எனக்கு வேண்டியது எல்லாம் இங்கிருக்கையில்? 271 00:19:32,964 --> 00:19:35,508 -அட. சும்மா சொல்லாதே. -நிஜம்மா தான். 272 00:19:39,762 --> 00:19:40,680 இது நீ... 273 00:19:41,431 --> 00:19:43,099 ரோலிங் ஸ்டோனின் அட்டையில். 274 00:19:49,606 --> 00:19:50,607 இல்லை, நானில்லை. 275 00:20:11,294 --> 00:20:13,504 {\an8}டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ் 276 00:20:17,133 --> 00:20:18,885 {\an8}காதல், காமம் வெறுப்பு - அமெரிக்காவின் அடுத்த சிறந்த இசைக்குழுவின் சிக்கலான உறவு 277 00:20:26,476 --> 00:20:29,062 {\an8}"ஏற்கனவே அது எங்க பாணி... டெய்ஸி மேல் அலங்காரம் போல தான்." 278 00:20:33,191 --> 00:20:36,986 {\an8}பில்லி என்னிடம் சொன்னது, "டெய்ஸி போன்ற திறமை டெய்ஸியிடம் வீணாகிறது." 279 00:20:43,952 --> 00:20:45,328 போதை அடிமை 280 00:20:45,745 --> 00:20:47,413 பைத்தியம் 281 00:20:47,413 --> 00:20:49,540 சுயநலம் 282 00:21:00,051 --> 00:21:00,969 ஹை. 283 00:21:09,769 --> 00:21:11,479 உன்னை மணமுடிக்க ஆவலா இருக்கேன். 284 00:21:51,561 --> 00:21:53,646 நிக்கி நிக். எப்பவும் போல தாமதம். 285 00:21:53,646 --> 00:21:55,648 ஃப்ரெட்டி, தீவு நேரத்தில் உள்ளேன். 286 00:21:59,277 --> 00:22:02,447 ஹேய், நண்பா! இங்கே வா! 287 00:22:09,620 --> 00:22:11,539 இந்த பிசாசை நீ ஏற்கனவே அறிவாய். 288 00:22:12,373 --> 00:22:14,042 இவனை தவிர்ப்பது நல்லது. 289 00:22:20,298 --> 00:22:21,716 -இது ஜார்ஜியோ. -ஹை. 290 00:22:21,716 --> 00:22:24,510 தங்க இலைகளில் அழகிய உருவப்படம் வரைபவர். 291 00:22:24,886 --> 00:22:26,888 -ஹை, சந்திச்சது மகிழ்ச்சி. -மகிழ்ச்சி. 292 00:22:26,888 --> 00:22:28,681 இது பெட்ரோஸ். 293 00:22:29,682 --> 00:22:31,142 எப்பவும் போல ஈர்க்கிறான். 294 00:22:32,268 --> 00:22:35,313 இது மலானா சரக்கு. அற்புதமான தரம். 295 00:22:36,898 --> 00:22:41,944 அதன் போதையில் ஒரு காவிய கவிதையின் 28 சரணம் எழுதினேன். 296 00:22:43,154 --> 00:22:46,157 டெய்ஸியும் ஒரு கவிதாயினி தான், பரஸ்பரம் பிடிச்சுடும். 297 00:22:46,157 --> 00:22:49,243 -அதை பார்ப்போம். -எதை பத்தி எழுதுவ, டெய்ஸி? 298 00:22:50,119 --> 00:22:53,206 என் இஷ்டத்துக்கு... எழுதுவேன். 299 00:22:54,123 --> 00:22:56,375 பெரும்பாலும் தனிமை பத்தி எழுதுவா. 300 00:22:56,876 --> 00:22:58,628 -நீங்க? -அனைத்தை பற்றியும். 301 00:22:59,128 --> 00:23:00,880 காதல், கிறுக்குத்தனம்... 302 00:23:02,340 --> 00:23:03,925 பெரும்பாலும் அவற்றை பற்றி தான். 303 00:23:03,925 --> 00:23:06,094 கவிதைக்கு பெட்ரோஸிற்கு பெரிய பரிசு. 304 00:23:06,094 --> 00:23:07,220 அட! 305 00:23:08,054 --> 00:23:09,639 -நான்கு வருடம் முன்? -ஆம். 306 00:23:10,098 --> 00:23:11,599 பின் வெளியிடுவதை நிறுத்தினான். 307 00:23:11,599 --> 00:23:13,392 ஏன் நிறுத்தினீங்க? 308 00:23:13,768 --> 00:23:16,896 நிறுத்தலை. அதில் பணம் சம்பாதிக்க மனமில்லை. 309 00:23:17,271 --> 00:23:18,815 ஆனாலும், தினமும் எழுதறேன். 310 00:23:19,440 --> 00:23:20,691 மக்கள் எப்படி படிப்பாங்க? 311 00:23:21,400 --> 00:23:23,903 எங்க வீட்டுக்கு வரவும். திறந்தே இருக்கும். 312 00:23:26,197 --> 00:23:27,573 சாரி. புரியலை. 313 00:23:27,573 --> 00:23:30,201 படைப்பதன் பொருளே 314 00:23:30,201 --> 00:23:33,454 அது தெரியப்படணும்,கேட்கப்படணும், பகிரப்படணும்னு தானே? 315 00:23:34,455 --> 00:23:37,041 இல்லை, இல்லை. படைக்கறது தான் முக்கியம். 316 00:23:37,041 --> 00:23:38,709 அதில் தான் மகிழ்ச்சி. 317 00:23:39,085 --> 00:23:41,420 நம் வேலை அருள் கூடிய நிலையிலேயே இருப்பது. 318 00:23:42,130 --> 00:23:44,590 மற்ற அனைத்தும் வெறும் பாராட்டுக்கள். 319 00:23:46,801 --> 00:23:48,636 அவன் சொல்வது சரி. 320 00:23:48,636 --> 00:23:50,346 உன் படைப்பிற்கு மதிப்பு உண்டானு 321 00:23:50,346 --> 00:23:53,641 அடுத்தவர்களை சொல்ல விட்டோம்னா, அவர்களால் ஆளப்படுவோம். 322 00:23:54,976 --> 00:23:56,644 இப்போ எனக்காக எழுதிக்கறேன். 323 00:23:57,186 --> 00:24:00,773 என் நண்பர்களுக்காக. அலைகளுக்காக. அது இன்னும் தூய்மை. 324 00:24:21,377 --> 00:24:23,462 நிக்கியை இப்படி மகிழ்ச்சியா பாத்ததில்ல. 325 00:24:24,088 --> 00:24:25,590 ஆம். அதான் சொன்னேன். 326 00:24:26,090 --> 00:24:28,342 அவன் எப்பவும் மகிழ்ச்சியானவன் தானே. 327 00:24:31,095 --> 00:24:32,013 இல்லையா? 328 00:24:35,099 --> 00:24:37,476 நிக்கி பெற்றோர் முன்பு விபத்தில் இறந்தனர். 329 00:24:38,227 --> 00:24:40,855 ரொம்ப காலமா, தனிமையில் இருந்தான். 330 00:24:41,272 --> 00:24:42,481 கொஞ்ச காலம் முன் வரை. 331 00:24:44,066 --> 00:24:46,402 தன் வாழ்க்கையையே தூரமா நின்னு 332 00:24:47,111 --> 00:24:50,531 டெலெஸ்கோப்பில் பார்த்தது போலிருந்தது. 333 00:24:51,908 --> 00:24:55,411 ஆனால் இப்போ, உன்னுடன், அவன் மீண்டும் வாழ்கிறான். 334 00:25:14,889 --> 00:25:17,642 வானம் இப்படி இருக்குனும் தெரியவே தெரியாது. 335 00:25:18,893 --> 00:25:20,478 நகரத்திலேயே வளர்ந்ததால். 336 00:25:22,897 --> 00:25:24,690 இன்னொரு கிரகத்தில் இருக்கோமா. 337 00:25:26,525 --> 00:25:28,903 அப்படித்தான் தோணுது. 338 00:25:30,279 --> 00:25:33,115 -இங்கே நம்மை யாருக்கும் தெரியாது. -ஆம். 339 00:25:33,115 --> 00:25:36,410 நம் இஷ்டப்படி நடக்கலாம். 340 00:25:37,745 --> 00:25:39,163 கவலைப்படவே வேணாம். 341 00:25:41,832 --> 00:25:44,126 ஆனால் என்ன பிரச்சனைனா நாம வீடு திரும்பணும். 342 00:25:47,463 --> 00:25:49,340 இதை நம் இடத்திலும் செய்யலாமே? 343 00:25:53,010 --> 00:25:54,804 ஹேய், ஒண்ணு சொல்லலாமா? 344 00:25:58,015 --> 00:25:59,392 உன்னை நேசிக்கிறேன். 345 00:26:05,022 --> 00:26:07,316 நீ பதிலுக்கு ஒண்ணும் சொல்ல வேணாம். 346 00:26:11,404 --> 00:26:12,822 உனக்கு தெரியப்படுத்தினேன். 347 00:26:20,121 --> 00:26:21,372 அனைவரும் உனை நேசித்தனர். 348 00:26:21,372 --> 00:26:22,498 கண்டிப்பா. 349 00:26:22,999 --> 00:26:25,668 -அவர்களுக்கு என்னை பிடிச்சது ஆச்சரியமா? -ரொம்ப. 350 00:26:28,379 --> 00:26:29,422 இல்லை, அற்புதம். 351 00:26:30,256 --> 00:26:31,257 மிக்க மகிழ்ச்சி. 352 00:26:36,220 --> 00:26:38,264 உன் பெற்றோர் பத்தி நீ ஏன் சொல்லலை? 353 00:26:42,351 --> 00:26:43,436 என்னை மன்னிச்சுடு. 354 00:26:44,812 --> 00:26:45,813 அதெல்லாம் வேணாம். 355 00:26:47,023 --> 00:26:48,566 இங்கிருக்கேன், உன்னுடன். 356 00:26:49,108 --> 00:26:50,526 அதுதான் முக்கியம். 357 00:26:51,777 --> 00:26:53,696 அதுதான் முக்கியமானு தெரியலை. 358 00:27:04,123 --> 00:27:06,083 ரொம்ப காலம் சோகமா இருந்தேன், 359 00:27:07,126 --> 00:27:09,503 ஆனால் ஒரு தருணத்தில், சோகம் என் தேர்வானது. 360 00:27:10,755 --> 00:27:13,591 அப்போ பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்வ, 361 00:27:13,591 --> 00:27:15,176 கண்டுக்காம இருப்பியா? 362 00:27:16,385 --> 00:27:18,012 வாழ்வில் நல்லதையே பார்ப்பேன். 363 00:27:20,348 --> 00:27:22,683 உன்னை பார்த்தால், மற்றவை மறைஞ்சுடும். 364 00:27:28,773 --> 00:27:30,274 பௌத்தர்கள் சொல்வது போல, 365 00:27:31,484 --> 00:27:32,943 "வலி தவிர்க்க முடியாதது, 366 00:27:33,611 --> 00:27:35,029 "துன்பம் நமது தேர்வு." 367 00:27:41,160 --> 00:27:43,120 எங்களுள் கலை சார்ந்த... 368 00:27:45,664 --> 00:27:47,750 உணர்வு சார்ந்த பிணைப்பு இருந்தது. 369 00:27:48,167 --> 00:27:51,712 அவனை அனுமதித்தேன், என்னை குழப்பினான். 370 00:27:54,131 --> 00:27:57,802 நாங்க ஆத்மபந்துக்கள்னு நினைச்சேன்... 371 00:27:59,303 --> 00:28:01,389 என் ஆத்மபந்துவை சந்திச்சதா நினைச்சேன். 372 00:28:02,306 --> 00:28:05,184 ஃப்ரான்செஸ்கா. ஒரே மாதிரி இருந்தோம். 373 00:28:06,602 --> 00:28:07,770 நான் நினைப்பது... 374 00:28:08,896 --> 00:28:11,774 ஆத்மபந்துவையும் கண்ணாடியையும் போட்டு குழப்பிக்கறோம். 375 00:28:14,151 --> 00:28:15,069 இருக்கலாம். 376 00:28:20,116 --> 00:28:21,450 அவன் கண்ணாடி தான் போல. 377 00:28:32,461 --> 00:28:35,381 உங்களுள் இருந்த பிணைப்பு... 378 00:28:38,050 --> 00:28:39,677 அது போயிடுச்சு தானே? 379 00:29:05,911 --> 00:29:08,789 ஆனால் அவள் உன்னுடன் இங்கு வந்தா. அது பெரிய விஷயம். 380 00:29:08,789 --> 00:29:10,207 -இருக்கலாம். -ஆனால்? 381 00:29:18,090 --> 00:29:20,593 நிரந்தரமா சிறிய கிளப்களில் வாசிக்க விரும்பலை. 382 00:29:22,470 --> 00:29:23,679 உனக்கு கிடைச்சது வேணும். 383 00:29:24,763 --> 00:29:26,056 ரெண்டும் வெச்சுக்கலாமே? 384 00:29:28,559 --> 00:29:30,102 உன்னிடம் ஒண்ணு கேட்கலாமா? 385 00:29:32,104 --> 00:29:34,273 நீ செய்றதை தெரிஞ்சு தான் செய்றியா? 386 00:29:36,650 --> 00:29:38,402 போன முறை நாம் பேசிய போது, 387 00:29:38,402 --> 00:29:40,654 நீ காதல் முறிவில் இருந்த. 388 00:29:40,654 --> 00:29:43,240 அது பல ஜென்மகளுக்கு முன் போல தோணுது. 389 00:29:43,657 --> 00:29:44,742 ஆனால் அப்படியில்லை. 390 00:29:46,660 --> 00:29:47,703 ஒரு மாதம் முன் தான். 391 00:29:47,703 --> 00:29:49,371 இப்போ இங்கிருக்கேன், சிமோன். 392 00:29:52,208 --> 00:29:54,960 பில்லி என்னை நாசமாக்கினான், நிக்கி மகிழ்விக்கிறான். 393 00:29:57,046 --> 00:30:00,466 நான் மகிழ்ச்சியா இருக்க விரும்பறேன். 394 00:30:02,843 --> 00:30:05,846 ஒருமுறையேனும், மகிழ்ச்சியா இருப்பது நானா இருக்கணும். 395 00:30:05,846 --> 00:30:08,015 அது உனக்கு புரியலையா? 396 00:30:16,857 --> 00:30:17,816 சரி. 397 00:30:19,026 --> 00:30:20,319 மோதிரங்கள், ப்ளீஸ். 398 00:30:44,009 --> 00:30:45,553 -ஹை. -ஹை. 399 00:30:46,804 --> 00:30:49,056 இப்போ சத்தியங்கள் செய்யட்டும், 400 00:30:49,056 --> 00:30:51,892 அவர்களுக்கும் கடவுள்களுக்கும் மட்டும் தெரிந்தது. 401 00:30:54,895 --> 00:30:56,730 இப்போ அவர்களது குரலை வானமும், 402 00:30:57,606 --> 00:31:00,651 அலைகளும் கேட்கட்டும். 403 00:31:13,747 --> 00:31:17,293 என் வாழ்வில் நிறைய முட்டாள்தனங்கள் செய்திருக்கேன். 404 00:31:18,752 --> 00:31:22,256 படுகேவலமா. சாகும்வரை நான் வருந்தக்கூடிய விஷயங்கள். 405 00:31:24,967 --> 00:31:26,719 ஆனால் அந்த நாளுக்கு வருந்தலை. 406 00:31:56,957 --> 00:31:58,250 வா. 407 00:32:00,210 --> 00:32:02,296 -அதுக்குள்ள கிளம்பறோமா? -இல்லை. 408 00:32:25,110 --> 00:32:26,320 ஹேய். 409 00:32:29,490 --> 00:32:31,075 நானும் உன்னை நேசிக்கிறேன். 410 00:32:33,202 --> 00:32:34,119 தெரிஞ்சது தானே. 411 00:32:36,497 --> 00:32:38,457 ஆனால் நீ தெரிஞ்சுகிட்டது சந்தோஷம். 412 00:33:13,992 --> 00:33:16,328 -வாழ்த்துக்கள். -மிக்க நன்றி. 413 00:33:17,162 --> 00:33:18,163 -சியர்ஸ். -சியர்ஸ். 414 00:33:27,464 --> 00:33:31,135 -இது கிறுக்குத்தனம்னு நினைக்கறல்ல? -இல்லல்ல. அப்படி இல்லை. 415 00:33:32,845 --> 00:33:34,346 திடீரென நடந்தது. 416 00:33:34,346 --> 00:33:36,056 ஆம். ஆம். உண்மை. 417 00:33:39,143 --> 00:33:41,145 இங்கேயே இருப்பது கிறுக்குத்தனம். 418 00:33:41,145 --> 00:33:44,648 தன்னால் முதலிடம் சென்ற குழுவுடன் பயணிப்பாதிருப்பது. 419 00:33:47,317 --> 00:33:49,361 டெய்ஸிக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. 420 00:33:51,947 --> 00:33:53,574 இப்போ, நீ அவளின் கணவன். 421 00:33:54,032 --> 00:33:56,076 அவளுக்கு சொல்லி புரிய வைக்கலாம். 422 00:33:58,662 --> 00:33:59,747 முயற்சிக்கலாம். ஆம். 423 00:34:05,043 --> 00:34:06,628 எது சரினு யார் தீர்மானிக்க? 424 00:34:08,255 --> 00:34:10,549 நிக்கி, அவ எதை கைவிடறானு உனக்கு தெரியாது. 425 00:34:11,884 --> 00:34:14,887 அவ இதை எவ்வளவு வேண்டினா. இது அவளுக்கு எவ்வளவு முக்கியம். 426 00:34:15,387 --> 00:34:16,972 பெட்ரோஸ் சொன்னது சரி போல. 427 00:34:18,557 --> 00:34:21,602 இசையமைக்க... பார்வையாளர்கள் தேவை இல்லை போல... 428 00:34:21,602 --> 00:34:23,061 டெய்ஸி பெட்ரோஸ் போலல்ல. 429 00:34:23,937 --> 00:34:27,024 வாரஇறுதிகளில் கவிதை எழுதும் உன் நண்பர்கள் போலல்ல அவள். 430 00:34:27,024 --> 00:34:28,484 மகிழ்ச்சியா இருக்கறாங்கறா. 431 00:34:31,403 --> 00:34:33,322 அவ மகிழ்ச்சியா இருக்கணுமா? 432 00:34:35,991 --> 00:34:37,993 ஹேய். இங்கே என்ன நடக்குது? 433 00:34:41,288 --> 00:34:42,372 என்ன சொல்ற... 434 00:34:42,956 --> 00:34:44,708 -ஆசிட் எடுப்போமா... -சரி? 435 00:34:44,708 --> 00:34:46,084 ...பாறைக்கு நீந்துவோமா? 436 00:34:46,084 --> 00:34:48,045 இப்போ அது நல்ல யோசனையானு தெரியலை... 437 00:34:48,045 --> 00:34:49,588 -மிக அருமை. -நல்லது. சரி. 438 00:35:08,273 --> 00:35:10,526 சிமோன் ஜாலியா இல்லைனு தோணுது. 439 00:35:10,526 --> 00:35:11,944 கண்டிப்பா இல்லை. 440 00:35:13,737 --> 00:35:15,239 ஏன் அப்படி சொல்ற? 441 00:35:15,239 --> 00:35:16,824 ஒண்ணுமில்லை, அது... 442 00:35:17,783 --> 00:35:19,368 அவ என்னை ஏத்துக்கவே இல்லை போல. 443 00:35:19,368 --> 00:35:22,287 அப்படி இல்லை. அவளுக்கு உன்னை அவ்வளவா தெரியாது. 444 00:35:22,287 --> 00:35:25,707 ஒண்ணுமில்லை, நீ... அவளுக்கு மட்டும் வேணும் போல. 445 00:35:27,251 --> 00:35:28,627 என்ன சொல்ற? 446 00:35:32,381 --> 00:35:33,298 டெய்ஸி... 447 00:35:37,594 --> 00:35:38,929 அவ உன்னை நேசிக்கிறா. 448 00:35:42,766 --> 00:35:43,684 வாய்ப்பில்லை. 449 00:35:44,560 --> 00:35:45,853 உனக்கு புரியுதுல்ல? 450 00:35:46,854 --> 00:35:48,689 அவ உன்னை பார்ப்பது, பின்தொடர்வது. 451 00:35:48,689 --> 00:35:51,692 நீ வரச் சொன்னங்கறதுக்காக பாதி உலகத்தை 452 00:35:51,692 --> 00:35:52,860 உடனே கடந்து வந்தா. 453 00:35:52,860 --> 00:35:55,279 அவ எழுதியிருந்தா நானும் அதையே செய்வேன்... 454 00:35:55,279 --> 00:35:57,656 அது அவளது தவறில்லை. அவளை பழிக்கலை... 455 00:35:59,157 --> 00:36:00,868 உன்னை யார் தான் நேசிக்க மாட்டாங்க? 456 00:36:25,267 --> 00:36:26,935 நீ உடனே கிளம்பலல்ல? 457 00:36:31,023 --> 00:36:32,107 விரைவில். 458 00:36:33,901 --> 00:36:35,402 காலை உணவு உண்ணலாம்னு எண்ணம். 459 00:36:36,236 --> 00:36:37,404 கடைசியா ஒரு நீச்சல். 460 00:36:37,404 --> 00:36:38,614 ஒரு நல்ல யோசனை. 461 00:36:40,324 --> 00:36:41,742 இன்னும் ஒரு வாரம் இரு. 462 00:36:45,954 --> 00:36:48,081 நமக்கு செலவிட நேரமே கிடைக்கலை, சிமோன். 463 00:36:48,999 --> 00:36:51,293 தீவின் மற்றொரு பகுதிக்கு போகவே இல்லை. 464 00:36:56,381 --> 00:36:58,717 இன்னும் ஒரு வாரம். பெர்னிக்கும் பிடிக்கும். 465 00:37:00,344 --> 00:37:01,511 நான் போயாகணும். 466 00:37:01,970 --> 00:37:04,848 -நீ எதுவும் செய்ய வேணாமே. -செய்யணும். 467 00:37:07,476 --> 00:37:08,936 கச்சேரிகள் இருக்கு. 468 00:37:10,187 --> 00:37:11,396 பணம் சம்பாதிக்கணும். 469 00:37:11,939 --> 00:37:13,023 பொறுப்புகள். 470 00:37:15,525 --> 00:37:17,611 தேனீர் போடறேன். 471 00:37:22,950 --> 00:37:25,285 நீ ஜாலியா இருப்ப. என்ன ஆச்சுனு தெரியலை. 472 00:37:25,827 --> 00:37:26,703 அது... 473 00:37:28,789 --> 00:37:30,624 நாங்க வேலை செய்யணும், டெய்ஸி. 474 00:37:32,000 --> 00:37:36,171 உனக்கு கிடைத்த வாய்ப்புகளில் பாதியாவது கிடைக்க நாங்க கடுமையா உழைக்கணும். 475 00:37:37,339 --> 00:37:38,924 உனகு என்ன பிரச்சனைனு தெரியலை. 476 00:37:38,924 --> 00:37:39,925 எனக்கா? 477 00:37:40,634 --> 00:37:41,551 ஆம். 478 00:37:46,974 --> 00:37:48,600 முதல் சந்திப்பு நினைவிருக்கா? 479 00:37:54,106 --> 00:37:56,942 நீ கூச்சமான பெண்ணா இருந்த, 480 00:37:58,151 --> 00:38:00,070 உன் புத்தகத்துடன் உலாத்துவ. 481 00:38:01,947 --> 00:38:04,408 -யாருக்கும் உன் பாடல்களை போட மாட்ட. பயம். -ஆம். 482 00:38:04,408 --> 00:38:06,952 -உன்னிடம் என்ன சொன்னேன்? -மேடையில் ஏற சொன்ன. 483 00:38:06,952 --> 00:38:08,203 அதை செய்தேன். 484 00:38:09,121 --> 00:38:10,205 ரொம்ப துன்பப்பட்டேன். 485 00:38:10,205 --> 00:38:11,915 இங்கே சந்தோஷமா இருப்பியா? 486 00:38:13,083 --> 00:38:15,210 டெய்ஸி, உன்னை அறிவேன். 487 00:38:15,794 --> 00:38:17,713 நீ சும்மாலாம் பாட்டு எழுதறவ இல்லை. 488 00:38:17,713 --> 00:38:20,716 உன் பாட்டை மக்கள் கேட்க விரும்புவ, பிணைப்பு விரும்புவ. 489 00:38:20,716 --> 00:38:22,509 -நான் திரும்பலை. -திரும்பணும். 490 00:38:22,509 --> 00:38:26,513 -முடியாது. -உன் பாட்டு முதலிடம் வந்தது. ஒரு ஆல்பம்... 491 00:38:26,513 --> 00:38:28,890 எனக்கு அதை பத்தி கவலையில்லை. 492 00:38:28,890 --> 00:38:31,810 ஆம், உனக்கு இருக்கு. பில்லி டன்னை பார்த்து பயப்படற. 493 00:38:31,810 --> 00:38:33,311 நீ என்னை நேசிக்கிறியா? 494 00:38:35,689 --> 00:38:36,940 அதான் காரணமா? 495 00:38:50,746 --> 00:38:51,705 சிமோன். 496 00:38:52,622 --> 00:38:53,665 ஹேய், நான்... 497 00:39:03,925 --> 00:39:04,926 சிமோன்! 498 00:39:15,187 --> 00:39:16,104 மன்னிச்சுடு. 499 00:39:21,485 --> 00:39:22,944 உன்னை நேசிக்கிறேன், டெய்ஸி. 500 00:39:25,197 --> 00:39:28,200 அன்புனா என்னனு சொல்றேன், உனக்கு தெரியவே இல்லை. 501 00:39:31,119 --> 00:39:32,704 நீ கேட்க விரும்பாவிடினும், 502 00:39:34,956 --> 00:39:36,541 உண்மையை சொல்றதுக்கு பெயர்தான். 503 00:39:39,628 --> 00:39:41,880 உன்னை நேசிக்கிறேன், உண்மையை சொல்றேன். 504 00:39:45,425 --> 00:39:47,177 நீ ஒரு சுயநலக்காரி. 505 00:40:13,870 --> 00:40:16,414 நீ இதை பத்தி என்னிடம் சொல்லவே இல்லை. 506 00:40:17,749 --> 00:40:19,501 நீ இவ்வளவு பிரபலம்னு தெரியாது. 507 00:40:31,096 --> 00:40:32,347 அவ சொன்னதை கேட்டேன். 508 00:40:35,475 --> 00:40:36,726 இணைய வேண்டிய தேவை. 509 00:40:40,981 --> 00:40:41,982 இது உண்மையா? 510 00:40:46,278 --> 00:40:47,195 டெய்ஸி, 511 00:40:47,654 --> 00:40:48,864 அவ சொல்றது சரி போல. 512 00:40:49,865 --> 00:40:51,116 நீ திரும்பி போகணும். 513 00:40:52,576 --> 00:40:54,828 நான் திரும்பி போகணும். நான்... 514 00:40:55,704 --> 00:40:57,122 திரும்பி காயப்பட முடியாது. 515 00:41:02,627 --> 00:41:03,461 ஹேய். 516 00:41:06,464 --> 00:41:08,091 இம்முறை அப்படி ஆகாது. 517 00:41:17,601 --> 00:41:20,270 உன்னை யாரும் காயப்படுத்த விட மாட்டேன். 518 00:41:33,325 --> 00:41:36,411 வானத்தில் மேகத்தின் சுவடே இல்லை வெப்பம் தொடர்கிறது... 519 00:41:36,411 --> 00:41:38,413 லாஸ் ஏஞ்சல்ஸ் 520 00:41:41,791 --> 00:41:43,835 இதுவும் எங்க ஊர் போல தான் இருக்கு. 521 00:41:45,378 --> 00:41:49,216 கடற்கரைகள், பனை மரங்கள், மலைகள். 522 00:41:49,216 --> 00:41:53,345 நீ என்னை வெறுக்கற நான் உன்னை வெறுப்பேன் 523 00:41:56,806 --> 00:41:57,724 டெய்ஸி? 524 00:41:57,724 --> 00:42:01,102 உன்னால் குடியை கட்டுப்படுத்த முடியலை உன்னால் உண்மையை எதிர்கொள்ள முடியலை 525 00:42:01,102 --> 00:42:03,438 இது நீயா? 526 00:42:03,438 --> 00:42:08,860 நான் அமைப்பில் ஒரு தோல்வி நான் தாக்க தயாராக உள்ளேன் 527 00:42:10,028 --> 00:42:11,696 கண்டுபிடிக்கலாம். 528 00:42:11,696 --> 00:42:16,451 எனவே நீ என்னை வெறுத்துக்கோ மைக்கில் வெளுத்து வாங்குவேன் 529 00:44:06,019 --> 00:44:08,021 தமிழாக்கம் பிரசன்னா சிவராமன் 530 00:44:08,021 --> 00:44:10,106 படைப்பு மேற்பார்வையாளர் தீபிகா ரா