1 00:00:07,758 --> 00:00:10,010 டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸில் இதற்கு முன்... 2 00:00:10,010 --> 00:00:12,972 புது உறுப்பினர். டெய்ஸிக்கு கரவொலி எழுப்பவும். 3 00:00:12,972 --> 00:00:15,891 உன் மனைவி பற்றிய பாடல்களுக்கு கோரஸ் பாட நான் வரலை. 4 00:00:15,891 --> 00:00:19,562 நீங்க இருவரும் சேர்ந்து ஏதாவது உருவாக்குங்க. 5 00:00:19,562 --> 00:00:20,521 நாம் நலம் தானே? 6 00:00:20,521 --> 00:00:21,564 நிச்சயமா. 7 00:00:22,898 --> 00:00:24,024 நீ வர்றியா? 8 00:00:24,024 --> 00:00:25,735 உனக்கு க்ரஹாமை பிடிச்சிருக்கா? 9 00:00:26,402 --> 00:00:28,195 அவன் செம்ம கவர்ச்சியானவன். 10 00:00:29,613 --> 00:00:31,782 நமக்கு மோசமான விஷயங்கள், அது 11 00:00:31,782 --> 00:00:34,952 மோசமானதுனு தெரிஞ்சும் அதையே ஏன் செய்யறோம் என்பதை பத்தி. 12 00:00:36,036 --> 00:00:37,872 ஒரு நாளில் எத்தனை மாத்திரை? 13 00:00:37,872 --> 00:00:40,583 இதை கழிவறையில் கொட்டுவேன். கவலையே இல்லை. 14 00:00:40,583 --> 00:00:42,835 நான் நினைக்கலை, நீ இவ்வளவு... 15 00:00:42,835 --> 00:00:44,503 -என்ன? -உடைஞ்சு போயிருப்பனு. 16 00:00:45,379 --> 00:00:47,757 -உள்ளே கொண்டு விடறியா? -என்ன? ஏன்? 17 00:00:50,509 --> 00:00:52,428 நான் சொல்ல வந்தது 18 00:00:52,928 --> 00:00:54,889 நான் நினைச்சதை விட நாம ஒரே மாதிரி. 19 00:01:02,188 --> 00:01:04,190 {\an8}ரெக்கார்ட் ஸ்டாப் பிளே 20 00:01:22,750 --> 00:01:26,003 {\an8}முதல் இரண்டு வாரங்களில் எட்டு, ஒன்பது பாட்டு எழுதிருப்போம். 21 00:01:26,003 --> 00:01:29,507 எனக்கு யோசனை தோன்றும், அவன் விவரம் சேர்ப்பான், ரிஃப் வாசிப்பான். 22 00:01:29,507 --> 00:01:31,258 நான் மெட்டமைப்பேன். 23 00:01:31,258 --> 00:01:33,803 ஒரு ஆல்பம் செய்வது, எந்த ஆல்பமானாலும், 24 00:01:34,386 --> 00:01:36,013 அது மிக நெருக்கமான விஷயம். 25 00:01:36,013 --> 00:01:37,556 {\an8}பில்லி டன் முன்னணி பாடகர்/இசையமைப்பாளர் 26 00:01:37,556 --> 00:01:39,099 {\an8}அப்படித்தான் இருக்கணும். 27 00:01:39,099 --> 00:01:42,228 நாங்க சண்டை போடலைன்னு அர்த்தம் இல்லை. 28 00:01:42,228 --> 00:01:44,271 எல்லா பாட்டுக்கும் இணைப்பு தேவை இல்லை. 29 00:01:44,271 --> 00:01:46,315 தொடர்ந்து சண்டை போட்டோம். 30 00:01:47,566 --> 00:01:49,235 {\an8}ஒரு மாதத்திற்கு, அப்படி போச்சு. 31 00:01:49,235 --> 00:01:50,361 {\an8}வாரன் ரோஹாஸ் ட்ரம்ஸ் 32 00:01:50,361 --> 00:01:53,614 {\an8}ஸ்டூடியோவில் இசைக்கோர்ப்புகளை ரெகார்ட் செய்வோம், 33 00:01:53,614 --> 00:01:57,201 {\an8}இவங்க எங்க, என்ன செய்துட்டிருப்பாங்கனே தெரியாது. 34 00:01:57,201 --> 00:01:59,411 {\an8}தினமும், புதுசா ஏதாவது கொண்டு வருவாங்க. 35 00:01:59,411 --> 00:02:00,412 {\an8}கேரன் சிர்கோ கீபோர்ட் 36 00:02:00,412 --> 00:02:02,164 {\an8}சிறந்த பாடல்கள். 37 00:02:02,164 --> 00:02:06,293 ஒவ்வொரு இரவும், பள்ளி சிறுமிகள் போல பல்லை இளிச்சுட்டே வருவாங்க. 38 00:02:10,381 --> 00:02:12,925 -அதைத்தான் அவன் சொன்னான். -சும்மா. 39 00:02:12,925 --> 00:02:15,052 -சத்தியமா. -சும்மா. 40 00:02:18,430 --> 00:02:20,391 என்ன? அது வேடிக்கை அல்ல. 41 00:02:20,391 --> 00:02:21,600 அது உங்களை பாதிச்சுதா? 42 00:02:22,059 --> 00:02:25,145 {\an8}இல்லை. அப்போ வரை இல்லை. 43 00:02:25,145 --> 00:02:26,480 {\an8}க்ரஹாம் டன் லீட் கிட்டார் 44 00:02:26,480 --> 00:02:29,692 {\an8}அவர்கள் செய்தது, அது எதுவோ, 45 00:02:33,487 --> 00:02:34,530 அது சரிவந்தது. 46 00:02:46,125 --> 00:02:51,088 உண்மை அந்த சொல்லப்பட்ட பொய்களை மாற்றுமா? 47 00:02:52,548 --> 00:02:57,928 சத்தியம் மீறப்பட்டதை மாற்ற முடியுமா? 48 00:02:58,220 --> 00:03:04,059 முயன்றால் தான் என்ன? 49 00:03:04,727 --> 00:03:10,316 அட, முயன்றால் தான் என்ன? 50 00:03:11,442 --> 00:03:15,988 அட, முயன்றால் தான் என்ன? 51 00:03:36,467 --> 00:03:39,011 அது நல்லா இல்லை. ரொம்ப சமர்த்தா இருக்கு. 52 00:03:39,011 --> 00:03:40,888 -கரடுமுரடா இருக்காணும். -கரடுமுரடா? 53 00:03:40,888 --> 00:03:43,849 சொல்றது புரியுதுல்ல? கரடுமுரடா இருக்கணும். 54 00:03:44,516 --> 00:03:48,646 ஹை ஹாட்டிற்கு பதில் டாம்ஸை அடி. எட்டீ, நீள நோட்டுகள். 55 00:03:48,854 --> 00:03:49,688 சரி. 56 00:03:59,823 --> 00:04:01,700 அருமை. சுலபம் தானே? 57 00:04:02,326 --> 00:04:04,119 இப்போ டெய்ஸி மாதிரி பேசறானே. 58 00:04:04,745 --> 00:04:06,747 -கரடுமுரடு. -கரடுமுரடு. 59 00:04:16,131 --> 00:04:17,925 ஆம், அது நல்லா இருந்தது. 60 00:04:17,925 --> 00:04:20,803 டெட்டி தான் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். 61 00:04:20,803 --> 00:04:22,721 டெட்டிக்கு இவ்வளவு நம்பிக்கை. 62 00:04:23,222 --> 00:04:27,977 நாங்க ரெக்கார்டிங் முடிக்கும் முன்னரே ரோலிங் ஸ்டோன்ஸில் உதவி கேட்கிறார். 63 00:04:27,977 --> 00:04:29,687 {\an8}இது என் ஐந்தாவது பணி தான். 64 00:04:29,687 --> 00:04:31,021 {\an8}ஜோனா பெர்க் - பத்திரிகையாளர்/ஆசிரியர் தி ரைஸ் ஆஃப் டெய்ஸி ஜோன்ஸ் 65 00:04:31,021 --> 00:04:35,150 {\an8}த சிக்ஸ் பத்தி பெருசா எண்ணி இருந்தா, வேற யாரையாவது அனுப்பியிருப்பர். 66 00:04:36,819 --> 00:04:40,072 என்னது அது? நான் என்ன செய்யணும்? 67 00:04:40,072 --> 00:04:43,325 நான் உன்னிடம் சொன்னால் நீ உண்மையா செய்வாய்னு சொல் 68 00:04:43,325 --> 00:04:46,996 நான் வர்றேன் உன்னைத் தேடி வீட்டிற்கு வர்றேன் 69 00:04:46,996 --> 00:04:52,251 சொல்லு நீ இருப்பனு சத்தியம் செய் 70 00:04:58,382 --> 00:05:01,760 உங்களிடம் எல்லாம் சொல்வேன்னு சொன்னேன் தான். 71 00:05:02,845 --> 00:05:05,639 ஆனால் எல்லாம்னா உங்களுக்கு எவ்வளவு தெரிஞ்சுக்கணும்? 72 00:05:59,485 --> 00:06:02,029 {\an8}டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ் 73 00:06:11,455 --> 00:06:13,248 ட்ராக் 6: "வாட்எவர் கெட்ஸ் யூ த்ரூ த நைட்" 74 00:06:13,248 --> 00:06:16,376 இது நடந்துட்டிருந்தப்போ என்ன செய்துட்டிருந்தீங்க? 75 00:06:17,086 --> 00:06:18,879 {\an8}குழந்தை வளர்த்தேன். 76 00:06:18,879 --> 00:06:20,380 {\an8}கமிலா ஆல்வரெஸ் புகைப்பட கலைஞர் 77 00:06:20,380 --> 00:06:23,717 {\an8}நானே தனியா. 78 00:06:27,096 --> 00:06:30,182 இல்லை, நான் ஒத்துக்கலை. நான்... 79 00:06:30,808 --> 00:06:36,188 ஒவ்வொரு முறை நீ அப்படி செய்தால், அது நல்லா இல்லை. 80 00:06:37,898 --> 00:06:40,025 இல்லை, இல்லை, இல்லை. 81 00:06:40,317 --> 00:06:44,571 இல்லை, நான் நினைப்பது, முதல் வரியானது, 82 00:06:44,571 --> 00:06:46,824 கோரஸ் வரியாகலாம், பின்னாடி வரும் வரி... 83 00:06:47,699 --> 00:06:48,909 ஆனால் முன்னர்... 84 00:06:51,745 --> 00:06:53,956 ப்ளீஸ் கெஞ்சி கேட்கிறேன் எனக்கு குடும்பம் இருக்கு 85 00:06:53,956 --> 00:06:55,958 இது உனக்கு சரிவரலையா? எப்படி? 86 00:06:55,958 --> 00:06:57,793 ப்ளீஸ் இது ஒரு பயங்கரமான நோய் இது பெறுகிறது 87 00:06:57,793 --> 00:06:59,211 ப்ளீஸ் ஒரு கடி தான் நான் மோசமான மரங்களில் உள்ளேன் 88 00:07:03,090 --> 00:07:06,218 ஆகட்டும். அட. அட. 89 00:07:07,636 --> 00:07:09,304 முடியாது. 90 00:07:22,067 --> 00:07:24,945 அந்த வரி சரி வரலை தானே? 91 00:07:24,945 --> 00:07:27,156 என்னிடம் கேக்கறனா, சரி வரலை தானே. 92 00:07:30,576 --> 00:07:31,785 நீ சரி செய்ய முடியுமா? 93 00:07:32,369 --> 00:07:33,579 வாய்ப்பிருக்கு. 94 00:07:39,251 --> 00:07:40,085 சரி. 95 00:07:44,590 --> 00:07:46,925 நாங்க போட்டியாளர்கள் போல் உணர்ந்தோம். 96 00:07:47,509 --> 00:07:48,969 அல்லது எதிரிகள் போல. 97 00:07:51,930 --> 00:07:53,056 உனக்காக சரி செய்தேன். 98 00:08:00,689 --> 00:08:03,025 சரி வராத ஒரு வரியை மட்டும் வெச்சிருக்க. 99 00:08:03,025 --> 00:08:04,693 அந்த வரி அழகா இருக்கு. 100 00:08:06,653 --> 00:08:08,488 மத்ததெல்லாம் தான் குப்பை. 101 00:08:16,330 --> 00:08:17,497 அடடே. 102 00:08:23,128 --> 00:08:25,672 -நீ நினைக்கற மாதிரி இல்லை. -சரி. 103 00:08:32,012 --> 00:08:33,889 பான்னி க்ளைட் பார்த்திருக்கல்ல? 104 00:08:34,223 --> 00:08:36,266 -வாரன் பெய்டி, ஃபே டனவே? -ஆம். 105 00:08:36,266 --> 00:08:38,977 கேமரா முன்னாடி அவர்களுக்கிடையே பலத்த ஈர்ப்பு, 106 00:08:38,977 --> 00:08:43,190 ஆனா அவர்களுக்கென்று வாழ்க்கை இருந்தது, அப்படித்தான் நானும் டெய்ஸியும். 107 00:08:45,025 --> 00:08:46,610 அப்போ இது நடிப்பா? 108 00:08:47,986 --> 00:08:50,405 அப்படினு இல்லை, 109 00:08:51,365 --> 00:08:53,283 ஆனால் இது நிஜ வாழ்க்கையும் இல்லை. 110 00:08:54,618 --> 00:08:55,994 அது தான் கருத்தே. 111 00:08:58,038 --> 00:08:58,956 சரி. 112 00:09:08,173 --> 00:09:09,174 -ஹேய். -ஹேய். 113 00:09:19,393 --> 00:09:20,394 அழகு. 114 00:09:22,271 --> 00:09:23,647 அவ அழகு. 115 00:09:24,398 --> 00:09:25,816 ஃபோட்டோவை சொன்னேன். 116 00:09:27,067 --> 00:09:28,151 நீ இதை எடுத்தியா? 117 00:09:30,529 --> 00:09:33,031 வெளிச்சம் அவ முகத்தில் படும் விதம். 118 00:09:33,031 --> 00:09:36,201 அறையின் உணர்வு கொஞ்சம் நிலை தடுமாறி இருப்பது... 119 00:09:41,206 --> 00:09:42,374 ஓ, கடவுளே. 120 00:09:43,750 --> 00:09:45,794 ஸ்பானிஷே மறந்துடுச்சு. 121 00:09:45,919 --> 00:09:48,588 -இல்லை, ஹேய், பிடிச்சிருக்குன்னேன். -நன்றி. 122 00:09:48,922 --> 00:09:49,840 சரி. 123 00:09:52,259 --> 00:09:54,845 -எனக்கும் அது பிடிச்சுது. -நன்றி. 124 00:10:01,226 --> 00:10:03,186 எப்பயாவது படத்துக்கு போவோமா? 125 00:10:09,609 --> 00:10:11,445 ஃபோட்டோவில் இருப்பது என் கணவர். 126 00:10:11,945 --> 00:10:13,280 அப்போ அவ யார்? 127 00:10:13,280 --> 00:10:18,452 அவரது குழுவில் இருப்பவள். 128 00:10:19,411 --> 00:10:20,245 நீ சொன்னா சரி. 129 00:10:25,542 --> 00:10:28,795 -பார்க்க எப்படி இருந்தான்? -அது எதுக்கு இப்போ? 130 00:10:28,795 --> 00:10:31,298 தெரியலை. என் மனதில் கற்பனை செய்றேன். 131 00:10:32,841 --> 00:10:35,510 ஸ்பானிஷ் பேசியது நல்லா இருந்தது. 132 00:10:36,094 --> 00:10:37,637 தெரியுமா... 133 00:10:39,014 --> 00:10:41,350 30 நொடிகளுக்கு அம்மாவா உணராமல் இருந்தது. 134 00:10:47,856 --> 00:10:49,941 உனக்கும் பாஸுக்கும் எப்படி போகுது? 135 00:10:50,525 --> 00:10:53,153 நல்லா தான் போகுது போல. 136 00:10:54,363 --> 00:10:59,076 அவன் இங்கு இருப்பதே இல்லை, இருந்தாலும் மனசு இங்கில்லை. 137 00:10:59,743 --> 00:11:03,205 -தெரியுமா? -பாட்டுலாம் நல்லா இருக்கு. 138 00:11:03,663 --> 00:11:07,709 அது இன்னொரு விஷயம். நான் இன்னும் பாட்டு கேட்கவே இல்லை. 139 00:11:08,710 --> 00:11:13,840 நீங்க முதல் ஆல்பம் செய்தப்போ, நானும் அதில் ஒரு அங்கமா உணர்ந்தேன். 140 00:11:15,759 --> 00:11:21,306 எனக்குனு ஏதாவது வேணும் போல. இல்ல? 141 00:11:24,893 --> 00:11:25,727 ஆம். 142 00:11:27,187 --> 00:11:29,481 அது போகட்டும், நீயும் க்ரஹாமும் நலமா? 143 00:11:29,481 --> 00:11:32,401 இரு. என்ன? அவன் சொன்னானா? 144 00:11:32,401 --> 00:11:36,571 க்ரஹாமை 17 வயதிலிருந்து தெரியும். அவன் இவ்வளவு சிரிச்சு பார்த்ததில்லை. 145 00:11:37,114 --> 00:11:40,117 -சும்மா ஜாலியா இருக்கோம். -"சும்மா"? ஏன் "சும்மா"? 146 00:11:43,203 --> 00:11:45,038 -ஓ, கடவுளே. -உனக்கு அவனை பிடிக்குதே. 147 00:11:45,956 --> 00:11:47,499 -ஆம், உனக்கு பிடிக்குது. -ஆம். 148 00:11:47,499 --> 00:11:49,418 -ஆம், அவனை பிடிக்கும். -அப்புறம்... 149 00:11:50,877 --> 00:11:53,046 -அவன் உன்னை நேசிக்கிறான். -இல்லையே. 150 00:11:53,505 --> 00:11:56,049 -கேரன். -யாரிடமும் சொல்லிடாதே. 151 00:11:57,134 --> 00:11:58,135 சொல்லவே மாட்டேன். 152 00:12:06,268 --> 00:12:08,979 -ஹை. எப்படி போச்சு? -ஹேய். 153 00:12:11,064 --> 00:12:12,107 ஆம். 154 00:12:13,400 --> 00:12:15,235 -ஏதோ தேறியிருக்கு. -அப்படியா? 155 00:12:17,154 --> 00:12:20,240 -சாரி, நினைத்ததை விட தாமதமானது. -பரவாயில்லை. 156 00:12:23,618 --> 00:12:26,121 அந்த பாட்டில் சில வரிகள் படித்தேன். 157 00:12:27,497 --> 00:12:28,623 "ப்ளீஸ்"? 158 00:12:31,460 --> 00:12:34,004 நல்லா இருந்தது. ரொம்ப நல்லா இருந்தது. 159 00:12:34,379 --> 00:12:35,338 அது ரொம்ப... 160 00:12:37,048 --> 00:12:38,091 தீவிரம். 161 00:12:41,261 --> 00:12:42,554 டெய்ஸி அதை எழுதினா. 162 00:12:47,893 --> 00:12:49,227 எனக்கு பிடிச்சுது. 163 00:12:50,479 --> 00:12:52,063 அதை நான் எப்போ கேட்பது? 164 00:12:55,692 --> 00:12:56,776 அது தயாரானதும். 165 00:13:03,158 --> 00:13:04,034 என்ன? 166 00:13:05,619 --> 00:13:06,745 என்ன? 167 00:13:07,287 --> 00:13:09,498 நீ கேட்கும்போது முழுமையடைஞ்சிருக்கணும். 168 00:13:09,498 --> 00:13:10,665 அது எப்பலேர்ந்து? 169 00:13:12,751 --> 00:13:16,505 முன்பெல்லாம் எனக்கு தான் முதலில் போட்டு காட்டுவ, அதான்... 170 00:13:20,008 --> 00:13:21,009 விரைவில். 171 00:13:22,719 --> 00:13:23,637 சரி. 172 00:13:35,482 --> 00:13:40,779 நான் பாடவிருக்கும் பாடலிக்கு வார்த்தைகளே இல்லை 173 00:13:43,490 --> 00:13:45,784 நான் பாடவிருக்கும் பாடலிக்கு வார்த்தைகளே இல்லை 174 00:13:45,784 --> 00:13:48,286 இப்பவும், அந்த ஆல்பத்தை கேட்டால், 175 00:13:48,286 --> 00:13:52,541 எல்லா பாட்டும் பில்லி டெய்ஸிக்கு இடையே ரகசிய பரிமாற்றம் போலிருக்கும். 176 00:13:52,916 --> 00:13:54,709 மன்னிக்கணும். "ரகசியம்"னாரா? 177 00:13:55,752 --> 00:13:57,254 இது தவறு. இது... 178 00:13:57,254 --> 00:13:59,506 மனதில் வேறு விதமா இருந்தது. நான் போகணும். 179 00:13:59,506 --> 00:14:01,883 -எங்கே போறா? -போதை இறங்கிடுச்சு. 180 00:14:01,883 --> 00:14:03,510 நீ கிளம்ப வேணாமே. 181 00:14:32,706 --> 00:14:34,291 காரில் இருந்ததா நினைச்சேன். 182 00:14:37,836 --> 00:14:39,296 அப்போ காரில் ஏறுவோம். 183 00:14:43,800 --> 00:14:46,011 அந்த மெட்டு உனக்கு திரும்பி வந்ததா? 184 00:14:52,475 --> 00:14:55,228 -என்ன விசித்திரம் தெரியுமா? -என்ன? 185 00:14:57,105 --> 00:15:01,151 கலிஃபோர்னியாவில் உள்ளோம். கடல் இங்கேயே இருக்கு, நான் போவதே இல்லை. 186 00:15:04,321 --> 00:15:05,196 வலதுபுறம் போ. 187 00:15:30,305 --> 00:15:33,266 இது என்னனு தெரியலை, புதுசா இருக்கு. 188 00:15:35,644 --> 00:15:37,228 எனக்கும் புதுசுதான், டெய்ஸி. 189 00:15:40,732 --> 00:15:42,233 என் நிஜ பெயர் மார்கரெட். 190 00:15:43,902 --> 00:15:45,445 டெய்ஸி எங்கிருந்து வந்தது? 191 00:15:49,491 --> 00:15:52,327 என் சிறுவயதில் என்னையே எனக்கு பிடிக்கலை, 192 00:15:54,371 --> 00:15:55,955 இன்னொருத்தியா மாறினேன். 193 00:15:59,417 --> 00:16:01,086 நானும் ஒரு உண்மை சொல்லணும். 194 00:16:05,131 --> 00:16:07,842 உன்னால் தான் "ஹனிகோம்ப்" மேம்பட்டது. 195 00:16:10,261 --> 00:16:11,096 தெரியும். 196 00:16:17,602 --> 00:16:19,229 எல்லாத்தையுமே சிறப்பாக்கற. 197 00:16:30,657 --> 00:16:33,284 அந்த பாட்டின் மீதியை முடிக்கணுமே. 198 00:16:34,786 --> 00:16:35,954 நான் சோர்வா இல்லை. 199 00:17:11,823 --> 00:17:13,074 நான்... 200 00:17:20,123 --> 00:17:21,124 நாளை சந்திப்போம். 201 00:17:28,339 --> 00:17:29,883 அவன் மனதை எது மாற்றியது? 202 00:17:32,010 --> 00:17:33,261 உங்களிடம் என்ன சொன்னான்? 203 00:17:34,596 --> 00:17:37,682 அந்த அறையில் நான் பார்த்ததெல்லாம்... 204 00:17:41,019 --> 00:17:42,020 சலனம் தான். 205 00:17:44,898 --> 00:17:46,232 ஆம், 206 00:17:47,192 --> 00:17:48,610 போதை மருந்து பத்தி இல்லை. 207 00:18:23,645 --> 00:18:26,064 ஹேய். ரோலிங் ஸ்டோன். 208 00:18:27,232 --> 00:18:28,316 -ஜோனா. -ஆம். 209 00:18:28,316 --> 00:18:29,275 ஆம். 210 00:18:30,026 --> 00:18:33,780 -நீ இங்கு வசிப்பது தெரியாது. -நினைவிருக்கா? உன்னிடம் சொன்னேன். 211 00:18:33,780 --> 00:18:35,198 நான் கவனிக்கலை. 212 00:18:40,954 --> 00:18:42,121 என்ன? 213 00:18:43,706 --> 00:18:45,875 நீங்க இருவரும் ஜோடினு நினைச்சேன். 214 00:18:46,668 --> 00:18:48,169 பாட்டுக்கள் மூலம். 215 00:18:49,128 --> 00:18:50,880 இல்லைனு யார் சொன்னது? 216 00:18:54,259 --> 00:18:55,635 பில்லியை பொறுத்தவரை இல்லை. 217 00:18:58,555 --> 00:18:59,764 அவன் என்ன சொன்னான்? 218 00:19:01,641 --> 00:19:05,270 அது நடிப்புனு சொன்னான். நிஜம் போல் நடிப்பது. 219 00:19:06,980 --> 00:19:09,482 அவனுக்கு உன் மீது ஈர்ப்பு இல்லையாம், 220 00:19:09,941 --> 00:19:12,777 ஆனால் மக்கள் அப்படி நினைத்தால் பிரச்சனை இல்லையாம். 221 00:19:13,611 --> 00:19:15,780 இசை பத்தி தான் எல்லாமேன்னான். 222 00:19:25,331 --> 00:19:26,624 உன்னிடம் கோக் இருக்கா? 223 00:19:27,667 --> 00:19:31,462 அடுத்த நாள், "அரோரா"விற்கு நாங்க ரெக்கார்ட் செய்றதா இருந்தோம். 224 00:19:33,464 --> 00:19:34,841 பல மணி நேரம் காத்தோம். 225 00:19:35,258 --> 00:19:37,969 -அவ அறையில் பார்த்தியா? -ஆம், இரு முறை. 226 00:19:40,179 --> 00:19:42,140 ஏதோ நடந்திருக்கு, கவலையா இருக்கு. 227 00:19:42,140 --> 00:19:44,434 எங்கேயாவது போயிருப்பா. 228 00:19:44,434 --> 00:19:49,063 இல்லல்ல. இந்த ரெக்கார்ட் எனக்கு எவ்வளவு முக்கியமோ அவளுக்கும் தான். ஏதோ சரியில்ல. 229 00:19:50,148 --> 00:19:51,774 -நான் போகணும். -நானும் வர்றேன். 230 00:19:51,774 --> 00:19:54,277 -ப்ரின்சிபல் வந்தா இன்னும் மோசம். -வாரனுடன் போ. 231 00:19:54,277 --> 00:19:55,320 பார்த்துக்கறேன். 232 00:20:14,756 --> 00:20:18,676 குதி! குதி! குதி! குதி! 233 00:20:19,177 --> 00:20:21,638 குதி! குதி! குதி! 234 00:20:39,822 --> 00:20:40,949 அய்யோ. 235 00:20:41,074 --> 00:20:42,533 ஆம், "அய்யோ." 236 00:20:46,537 --> 00:20:47,455 சாரி. 237 00:20:47,914 --> 00:20:51,459 லேபல் டெட்டியை வறுத்தெடுக்கறாங்க, ஒரு நாளை வீணாக்கிட்ட. 238 00:20:51,459 --> 00:20:53,378 சாரி தான் சொன்னேனே. 239 00:20:57,048 --> 00:20:58,716 உன்னிடம் ரகசியம் சொல்லணும். 240 00:21:04,389 --> 00:21:09,686 நான் பார்த்ததிலேயே உன்னைப் போன்ற திறமைசாலி இல்லை. 241 00:21:13,022 --> 00:21:14,273 என்னைத்தவிர. 242 00:21:14,899 --> 00:21:16,317 எவ்வளவு எடுத்திருக்க? 243 00:21:16,317 --> 00:21:21,406 என் புலன்கள் என் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. 244 00:21:35,086 --> 00:21:37,422 இப்போ கேவலமான நிலையில் இருக்க. தெரியுமா? 245 00:21:37,422 --> 00:21:38,715 போடா. 246 00:21:42,760 --> 00:21:44,554 கமிலாவை கேட்டதா சொல்லு. 247 00:21:48,266 --> 00:21:51,269 அவன் யோசிப்பது எனக்கு கேட்கணும். 248 00:21:52,687 --> 00:21:55,773 பின் பதட்டமடைய தொடங்குவான். 249 00:21:59,193 --> 00:22:00,319 ஹேய். 250 00:22:01,863 --> 00:22:03,239 உனக்கு ஒண்ணு எழுதினேன். 251 00:22:09,370 --> 00:22:12,415 "சேர்ந்திருப்பதை விட பிரிந்திருப்பது அருமை." 252 00:22:15,710 --> 00:22:16,961 நான் அதை பாடலை. 253 00:22:19,338 --> 00:22:21,382 இவை வெறும் சொற்கள். என்ன பிரச்சனை? 254 00:22:25,303 --> 00:22:29,223 இப்பவும் பானம் வேணும் சிங்கில் உள்ள அனைத்து கிளாஸ்களுக்கும் 255 00:22:29,682 --> 00:22:32,518 துப்பாக்கியால் சுட்டதை துரத்தியதற்கு 256 00:22:32,518 --> 00:22:33,436 நிறுத்து. 257 00:22:34,854 --> 00:22:38,191 -என்ன பிரச்சனை? -முதலிலிருந்து பாடு. 258 00:22:41,444 --> 00:22:42,653 இப்பவும் பானம்... 259 00:22:42,653 --> 00:22:43,571 நிறுத்து. 260 00:22:45,323 --> 00:22:47,116 உணர்ச்சி வரலை, டெய்ஸி. 261 00:22:47,408 --> 00:22:48,868 உணர்வுடன் பாடு. 262 00:22:51,829 --> 00:22:55,583 இப்பவும் பானம் தேவை சிங்கில் உள்ள அனைத்து கிளாஸ்களுக்கும் 263 00:22:56,209 --> 00:23:00,922 துப்பாக்கியால் சுட்டத்தை துரத்தியதிலிருந்து, உண்மையில்... 264 00:23:01,547 --> 00:23:02,465 மீண்டும். 265 00:23:05,009 --> 00:23:06,260 இப்பவும் பானம்... 266 00:23:06,260 --> 00:23:08,471 -மீண்டும். -என்ன தான் பிரச்சனை? 267 00:23:08,471 --> 00:23:10,890 நேற்றுக்கு நீ செய்ததற்கு, இது தகும். 268 00:23:13,059 --> 00:23:14,102 மீண்டும். 269 00:23:16,521 --> 00:23:21,818 அந்த சிமிட்டலை நான் நம்புவேன்னு நினைப்பது ஆனால் நீ செய்யும் அந்த சிறு விஷயம்... 270 00:23:21,818 --> 00:23:24,695 நிறுத்து. மீண்டும் முதலிலிருந்து. 271 00:23:28,950 --> 00:23:31,661 அந்த சிமிட்டலை நான் நம்புவேன்னு நினைப்பது 272 00:23:31,661 --> 00:23:35,081 ஆனால் நீ செய்யும் அந்த சிறு விஷயம் சரியல்ல 273 00:23:35,081 --> 00:23:38,334 சேர்ந்து இருப்பதை விட தவிர்ப்பதே அருமை... 274 00:23:38,334 --> 00:23:40,378 நிறுத்து. நிறுத்து. 275 00:23:40,378 --> 00:23:44,382 நிறுத்து. நிறுத்து. நிறுத்து! நிறுத்து. நிறுத்து! 276 00:23:44,382 --> 00:23:48,010 பில்லி. ஹேய், அவளை ரொம்ப கஷ்டப்படுத்தாதே. 277 00:23:55,476 --> 00:23:58,020 டெய்ஸி, நீ நல்லா முயற்சிக்க மாட்டேங்கற. 278 00:23:58,396 --> 00:24:01,440 நீ நல்லா உணரணும். உனக்கு என்ன பயம்? 279 00:24:04,443 --> 00:24:05,486 இது தொலையட்டும். 280 00:24:14,579 --> 00:24:15,538 டெய்ஸி. 281 00:24:16,956 --> 00:24:18,040 டெய்ஸி! 282 00:24:21,043 --> 00:24:22,420 ஏன் இப்படி பண்ற? 283 00:24:22,420 --> 00:24:25,339 நாம் இப்படித்தானே. ஒருவரையொருவர் முன்னேற்றுவோம். 284 00:24:25,923 --> 00:24:27,175 அவங்ககிட்ட என்ன சொன்னீங்க? 285 00:24:27,675 --> 00:24:28,676 என்ன அர்த்தம்? 286 00:24:29,135 --> 00:24:31,304 ஆல்பத்தில் வந்த குரல். 287 00:24:31,929 --> 00:24:34,182 அவங்களை எப்படி அப்படி பாட வெச்சீங்க? 288 00:24:36,726 --> 00:24:38,394 உன் பாட்டை பாடணுமா? 289 00:24:38,394 --> 00:24:41,314 நீ உண்மையை சொன்னா உன் பாட்டை பாடறேன். 290 00:24:42,148 --> 00:24:44,483 நமக்கிடையே ஒண்ணுமே இல்லைனு சொல்லு. 291 00:24:45,526 --> 00:24:47,862 இந்த விஷயம், என் இந்த உணர்வு, 292 00:24:47,862 --> 00:24:51,115 என் கற்பனை மட்டுமேனு சொல்லு, போய் அந்த பாட்டை பாடறேன், 293 00:24:51,115 --> 00:24:53,242 இதை பத்தி இனி பேசவே வேணாம். 294 00:24:53,242 --> 00:24:54,869 நான் பைத்தியமானு சொல்லு. 295 00:24:57,538 --> 00:25:01,334 இப்பவும் பானம் தேவை சிங்கில் உள்ள அனைத்து கிளாஸ்களுக்கும் 296 00:25:01,876 --> 00:25:04,962 நரக பானத்தை பின்தொடர்ந்ததற்கு 297 00:25:05,838 --> 00:25:09,425 உண்மையில் என்னில் எஞ்சியிருப்பதே எனக்கு போதுமானது 298 00:25:09,425 --> 00:25:13,054 உன்னை வேறொருவர் என்று தவறாவே நினைச்சுட்டேன் 299 00:25:13,554 --> 00:25:17,642 நீ ஒரு ஊகம் தான் உடல் தெரியும் உடையில் 300 00:25:17,808 --> 00:25:21,604 என் ஊக்கத்தை நீ கெடுப்பதை கேட்க நான் விரும்பலை 301 00:25:21,604 --> 00:25:25,816 தைரியம் தான் அந்த சிமிட்டலை நம்புவேன்னு நினைப்பதற்கு 302 00:25:25,816 --> 00:25:29,195 ஆனால் நீ செய்யும் அந்த சிறு விஷயம் சரியல்ல 303 00:26:26,002 --> 00:26:27,128 ஹேய். 304 00:26:27,128 --> 00:26:28,754 -ஹை. -அதோ இருக்கா. 305 00:26:28,754 --> 00:26:29,797 ஹேய். 306 00:26:31,382 --> 00:26:32,675 க்ரஹாம் சித்தப்பா. 307 00:26:33,050 --> 00:26:34,802 -க்ரஹாம் சித்தப்பா. -அதோ இருக்கா. 308 00:26:39,098 --> 00:26:41,142 -பில்லி டன். -ஹேய். 309 00:26:41,142 --> 00:26:42,268 லாரி ஸ்கார்டினோ. 310 00:26:42,268 --> 00:26:44,979 சந்திச்சது மகிழ்ச்சி. இது என் மனைவி, கமிலா. 311 00:26:44,979 --> 00:26:47,732 ஹை. நான் உங்களுக்கு பெரிய ரசிகை. 312 00:26:47,732 --> 00:26:50,776 இவங்களை பத்தி தான் அனைத்து பாடல்களும் போல. 313 00:26:51,652 --> 00:26:53,404 இப்போ எல்லாம் விளங்குது. 314 00:26:55,031 --> 00:26:59,660 எளிமையான, கவர்ச்சியான, மலைமீது இசைக்குழு என்ன ஆச்சு? 315 00:26:59,660 --> 00:27:01,996 டெய்ஸி பிரம்மாண்டமா இருக்க விரும்பினா. 316 00:27:01,996 --> 00:27:06,459 அவளும் நானும் இதை பத்தி பேசணும். மன்னிக்கணும். 317 00:27:10,629 --> 00:27:13,215 ஹேய், இது... அது "அரோரா" தானே? 318 00:27:13,215 --> 00:27:14,717 -ஆம். -உன் பாட்டு ஓடுது. 319 00:27:14,717 --> 00:27:17,887 அதை கேளு. எப்படி இருக்குனு சொல்லு. சரியா? 320 00:27:17,887 --> 00:27:18,804 சரி. 321 00:27:19,597 --> 00:27:22,266 -வீடு போல் நினைச்சுக்கோ, கமிலா. -நன்றி. 322 00:27:22,266 --> 00:27:23,559 அன்பிற்கு நன்றி. 323 00:27:34,320 --> 00:27:36,238 இது கொஞ்சம் அதிகம் தானே? 324 00:27:37,281 --> 00:27:39,075 நாம் பிட்ஸ்பர்க்கின் இசைக்குழு. 325 00:27:39,992 --> 00:27:40,993 இனி இல்லை. 326 00:27:44,330 --> 00:27:45,373 நீ நலமா? 327 00:27:56,133 --> 00:27:58,344 -பிடி. -என்னை உயிரோடு பிடிக்க முடியாது. 328 00:27:58,636 --> 00:27:59,720 உனக்கு திறமை இருக்கு. 329 00:28:01,555 --> 00:28:03,724 -ஹலோ, அம்மா. -என் குழந்தை கிடைக்குமா? 330 00:28:03,724 --> 00:28:05,184 -இவ வேணுமா? -ஆம். 331 00:28:05,184 --> 00:28:06,102 சிறப்பு. சரி. 332 00:28:06,769 --> 00:28:08,979 -இதோ. -நீ ஒரு கிறுக்கு. 333 00:28:08,979 --> 00:28:10,856 -ஆம். -நான் கிறுக்கு. 334 00:28:11,232 --> 00:28:12,900 -நன்றி. -சீக்கிரமே சந்திப்போம். 335 00:28:12,900 --> 00:28:14,276 -நன்றி. -பை, ஜூல்ஸ். 336 00:28:21,283 --> 00:28:23,994 -ஓ, கடவுளே. பெருசாயிட்ட. -ஆமாம், இல்லை? 337 00:28:24,995 --> 00:28:27,498 -ஓ, கடவுளே. உயரமா இருக்க. -ஆம். 338 00:28:28,290 --> 00:28:30,835 -ஜூலியா. மன்னிச்சுடு. -பரவாயில்லை. முடி தானே. 339 00:28:32,336 --> 00:28:33,754 நீ அவளை நல்லா பார்த்துக்கற. 340 00:28:33,754 --> 00:28:37,967 இல்லை, குழந்தை பவுடரும், நிறைய டயப்பர்களும். 341 00:28:38,259 --> 00:28:39,343 யார் வேணா செய்யலாம். 342 00:28:39,969 --> 00:28:42,930 முடியாது. நம்பு, நான் அறிவேன். 343 00:28:46,308 --> 00:28:50,187 இது அந்த "ப்ளீஸ்" பாட்டு தானே? இந்த வரிகள் நினைவிருக்கு. 344 00:28:50,187 --> 00:28:52,690 ஆம். பில்லி அன்று பேயாட்டம் போட்டான். 345 00:28:54,024 --> 00:28:54,859 பில்லியா? 346 00:28:55,693 --> 00:28:56,610 என்ன? 347 00:28:56,610 --> 00:28:58,612 இல்லை, நீ எழுதினதா சொன்னானே. 348 00:29:01,115 --> 00:29:02,950 ஏன் அப்படி சொன்னான்னு தெரியலை. 349 00:29:05,786 --> 00:29:07,872 -பிறகு சந்திப்போம். -பை. 350 00:29:19,925 --> 00:29:22,136 -என்னுடன் இருப்பது தர்மசங்கடமா? -என்ன? 351 00:29:22,136 --> 00:29:23,345 இல்லை. 352 00:29:23,345 --> 00:29:25,723 வேற என்ன நான் நினைக்கறதுனு தெரியலை. 353 00:29:25,723 --> 00:29:27,600 அப்படி இல்லை. இது... 354 00:29:29,435 --> 00:29:32,188 அவர்களுக்கு நாம் சேர்ந்தது தெரிஞ்சா, எல்லாமே மாறும். 355 00:29:32,188 --> 00:29:35,816 -அப்படி இருக்கணும்னு இல்லை. -ஆனால் மாறும். வித்தியாசமா நடத்துவாங்க. 356 00:29:35,816 --> 00:29:39,111 இது நம்ம பசங்க. உலகில் மற்றவர்கள்? 357 00:29:39,111 --> 00:29:42,656 "கிட்டாரிஸ்டுடன் படுத்தா, அவளை குழுவில் அனுமதிச்சாங்க." 358 00:29:42,656 --> 00:29:44,325 அப்படிதான் மக்கள் நினைப்பாங்க. 359 00:29:45,075 --> 00:29:48,162 ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சிருக்கேன், 360 00:29:48,162 --> 00:29:52,374 "த சிக்ஸில் உள்ள காதலி" என்று அழைக்கபடும் அளவு நான் மோசமில்லை. 361 00:29:52,791 --> 00:29:54,168 உனக்கு புரியுதா? 362 00:29:55,920 --> 00:29:58,047 ஆம். ஆம், புரியுது. 363 00:29:59,298 --> 00:30:02,009 -அப்புறம்? -அப்புறம் ஒண்ணுமில்லை. 364 00:30:03,969 --> 00:30:05,429 இதை பத்தி இனி பேசாதே. 365 00:30:29,745 --> 00:30:32,373 மன்னிக்கணும். பில்லியுடன் இடம் மாத்திக்கறீங்களா? 366 00:30:33,707 --> 00:30:34,667 கண்டிப்பா. 367 00:30:46,554 --> 00:30:48,305 இப்போ பில்லி, டெய்ஸி மட்டும். 368 00:30:50,015 --> 00:30:51,308 எதிர்பார்த்தது தானே. 369 00:30:56,313 --> 00:30:57,773 சேர்ந்து செம்மயா இருக்கீங்க. 370 00:30:59,858 --> 00:31:01,110 அவருக்கு அருகில்? 371 00:31:23,340 --> 00:31:24,550 பில்லி. 372 00:31:26,719 --> 00:31:28,470 சில விஷயம் பத்தி பேசலாமா? 373 00:31:28,470 --> 00:31:29,513 -நிச்சயமா. -அருமை. 374 00:31:29,513 --> 00:31:32,725 ரெண்டு விஷயம் பேச வந்தேன். அரோரா னு பெயர் வைக்கறீங்களா? 375 00:31:32,725 --> 00:31:34,310 ஆம். அரோரா. 376 00:31:34,310 --> 00:31:40,357 -நீ வளர்ந்த ஊர் எது? -ஹே-ஸ-ல்-வு-ட். ஹேசல்வுட். 377 00:31:40,357 --> 00:31:42,943 அந்த மீட்பு மையம் பெயர் என்ன? 378 00:31:47,364 --> 00:31:48,907 யார் உன்னிடம் சொன்னது? 379 00:31:48,907 --> 00:31:51,660 சாரி. டெய்ஸி அந்த முதல் பயணம் பத்தி சொன்னா. 380 00:31:51,660 --> 00:31:53,621 நீ பழக்கத்தை விட நேர்ந்தது பற்றி. 381 00:31:56,498 --> 00:31:58,834 -நான்... -என்னமோ. இது நடப்பது தானே? 382 00:31:58,834 --> 00:32:01,879 போதை, பெண்கள். நீ ராக் ஸ்டார். என்ன செய்ய முடியும்? 383 00:32:01,879 --> 00:32:04,882 போதையில் இருப்பதால் பிறந்த குழந்தையை பார்க்க தவறுவார்களா. 384 00:32:04,882 --> 00:32:07,760 -அது உண்மை இல்லை. -எந்த பகுதி? 385 00:32:09,720 --> 00:32:12,765 நீ பாராட்டி எழுதுவதாக டெட்டி சொன்னாரே? 386 00:32:12,765 --> 00:32:13,724 அதாவது... 387 00:32:13,724 --> 00:32:16,435 விவரங்களை தெளிவுப்படுத்திக்கணும்ல. 388 00:32:18,562 --> 00:32:19,396 ஆம். 389 00:32:20,856 --> 00:32:24,193 ஹேய், டெய்ஸி. ஒரு நிமிஷம் பேசலாமா? 390 00:32:28,280 --> 00:32:30,658 இந்த குழு சீர்குலையணும்னு நினைக்கறியா? 391 00:32:30,658 --> 00:32:33,410 எனக்கு எவ்வளவு தர்மசங்கடம்னு யோசிச்சியா? 392 00:32:33,410 --> 00:32:34,953 மனைவியை கூட்டி வந்திருக்க? 393 00:32:51,345 --> 00:32:52,513 அவனிடம் ஏன் சொன்ன? 394 00:32:52,513 --> 00:32:54,765 -இசை பத்திதான்னு நீ சொன்ன. -ஆம். 395 00:32:54,765 --> 00:32:56,767 நான் பாடணும்னு என்னை முத்தமிட்ட. 396 00:32:56,767 --> 00:33:00,145 பாட்டை கேளு. செய்தது சரினு புரிஞ்சுப்ப. சரிதானே? 397 00:33:02,648 --> 00:33:04,149 நல்லா பொய் சொல்ற. 398 00:33:06,360 --> 00:33:07,611 இது போதும். 399 00:33:28,549 --> 00:33:29,925 பொறுக்கி. 400 00:33:37,182 --> 00:33:38,392 சே! 401 00:33:38,392 --> 00:33:40,227 வெறும் பேனா தான். பேனா தேவை. 402 00:33:42,187 --> 00:33:43,272 கருமம்! 403 00:33:49,903 --> 00:33:52,072 நீ என்னை வெறுக்கற 404 00:33:52,072 --> 00:33:54,074 ஹலோ. ஹலோ. 405 00:33:55,784 --> 00:33:57,202 என்ன செய்திருக்க பாரு. 406 00:33:57,202 --> 00:33:58,746 நான் நிறுத்தியிருந்தேன். 407 00:33:58,746 --> 00:34:00,622 நான் ஒரு வேலையா இருக்கேன். 408 00:34:06,920 --> 00:34:08,422 வெளியில் போயிட்டு வர்றேன். 409 00:34:11,133 --> 00:34:12,217 சரி. 410 00:34:49,171 --> 00:34:50,839 இங்கே என்ன பண்ற? 411 00:34:50,839 --> 00:34:53,634 தெரியலை. சூழல் மாற்றம்? ஹை. 412 00:34:53,884 --> 00:34:55,344 ஹேய். அற்புதமா இருக்க. 413 00:34:56,804 --> 00:34:58,639 -நன்றி. -எங்களுடன் வர்றியா? 414 00:34:58,972 --> 00:35:01,809 இல்லல்ல. நான் நலம். இங்கே இருக்கேன். நன்றி. 415 00:35:02,601 --> 00:35:03,685 போ. நீ ஜாலியா இரு. 416 00:35:04,102 --> 00:35:05,229 -சரி. -பை. 417 00:35:20,327 --> 00:35:21,328 பொறுக்கி. 418 00:35:27,793 --> 00:35:30,045 அந்த குட்டியை விட்டு என் கூட இருப்பியா? 419 00:35:30,045 --> 00:35:31,839 நீ தான் முக்கியம். 420 00:35:36,343 --> 00:35:39,054 ஹேய், நீ நலம் தானே? 421 00:36:13,088 --> 00:36:14,715 நிறையவே ரகசியங்கள்... 422 00:36:16,675 --> 00:36:17,759 இருந்தன. 423 00:36:21,930 --> 00:36:24,224 எனக்குனு ஒண்ணு வேணும்னு நினைச்சேன். 424 00:36:34,818 --> 00:36:35,903 சாப்பிட்டியா? 425 00:36:38,488 --> 00:36:40,282 ஒரு நண்பருடன் உண்டேன். 426 00:36:47,456 --> 00:36:48,457 ஹேய். 427 00:36:56,965 --> 00:37:00,677 நீ என்னை வெறுக்கற நான் உன்னை வேறுக்கறேன் 428 00:37:04,181 --> 00:37:08,769 உன்னால் குடியை கட்டுப்படுத்த முடியலை உன்னால் உண்மையை எதிர்கொள்ள முடியலை 429 00:37:11,480 --> 00:37:13,565 நான் அமைப்பில் ஒரு தோல்வி 430 00:37:13,565 --> 00:37:18,487 நான் தாக்க தயாராக உள்ளேன் 431 00:37:19,071 --> 00:37:24,743 எனவே நீ என்னை வெறுத்துக்கோ மைக்கில் வெளுத்து வாங்குவேன் 432 00:37:28,747 --> 00:37:30,540 இம்முறை உனக்கு ஒண்ணு எழுதினேன். 433 00:37:40,467 --> 00:37:42,803 -இது ஆல்பத்தில் வராது. -ஏன்? 434 00:37:42,803 --> 00:37:44,888 எல்லாம் சேர்ந்து எழுத முடிவெடுத்தோம். 435 00:37:44,888 --> 00:37:47,724 "மோர் ஃபன் டு மிஸ்" நீ எழுதின. ஆல்பத்தில் இருக்கு. 436 00:37:47,724 --> 00:37:49,309 -இது வேற. -ஏன்? 437 00:37:49,309 --> 00:37:51,311 ஏன்னா நான் சொல்வதால். 438 00:37:51,979 --> 00:37:54,106 இது ஆல்பத்தில் வரணும்னு யார் நினைக்கறீங்க? 439 00:38:02,614 --> 00:38:04,449 இது நல்ல பாட்டு, பில்லி. 440 00:38:05,575 --> 00:38:07,369 அதற்கு தானே நாம் இருக்கோம்? 441 00:38:09,246 --> 00:38:11,164 அவ சொல்வது சரி. நல்லா இருக்கு. 442 00:38:21,800 --> 00:38:23,301 இது அபத்தம். 443 00:38:23,301 --> 00:38:25,178 -பார்ப்போம். -எங்கே போற? 444 00:38:25,178 --> 00:38:26,388 வா, பில்லி. 445 00:38:28,348 --> 00:38:29,766 ஒத்திகை பார்ப்போமா? 446 00:38:45,907 --> 00:38:47,200 அடச்சே. 447 00:38:50,704 --> 00:38:53,540 நான் பிரச்சனை பண்ண வரலை. 448 00:38:53,540 --> 00:38:56,710 -உன்னை நம்பலை. -ஆனால் நான் கதை எழுதணும். 449 00:38:56,710 --> 00:39:01,882 உன்னிடம் கேட்கிறேன், ப்ளீஸ், என் மகள் பத்தி எழுதாதே. 450 00:39:04,342 --> 00:39:06,136 அதை விட நல்லதா ஏதாவது கொடு. 451 00:39:13,393 --> 00:39:16,730 அருமை. என்ன வேணுமோ செய்துக்கோ. 452 00:39:32,120 --> 00:39:36,083 நீ என்னை வெறுக்கற நான் உன்னை வெறுக்கறேன் 453 00:39:39,086 --> 00:39:43,590 இது இயல்பா படுது எனக்கு இங்கே என் காரில் 454 00:39:46,093 --> 00:39:51,807 பிசிஹெச் ஹைவேயை விட்டு அற்புதமான இயற்கை அழகு 455 00:39:54,142 --> 00:39:58,605 என்னை வெறுத்துக்கோ ஆனால் நான் முந்திக்கறேன் 456 00:40:01,900 --> 00:40:07,155 என்னை வெறுத்துக்கோ ஆனால் நானும் உன்னை எப்பவும் வெறுப்பேன் 457 00:40:09,658 --> 00:40:15,122 என்னை வெறுத்துக்கோ ஆனால் நானும் உன்னை எப்பவும் வெறுப்பேன் 458 00:40:17,374 --> 00:40:23,130 என்னை வெறுத்துக்கோ ஆனால் நானும் உன்னை எப்பவும் வெறுப்பேன் 459 00:40:24,631 --> 00:40:27,592 அப்படித்தான் அரோரா பதிவுகளை முடித்தோம். 460 00:40:27,592 --> 00:40:30,679 ஒத்திகைகள் தொடங்கும் முன் மூணு வார ஓய்வு இருந்தது. 461 00:40:30,679 --> 00:40:33,723 ஒரு படகு வாடகைக்கு எடுத்து மெக்ஸிகோவிற்கு சென்றேன், 462 00:40:33,723 --> 00:40:36,101 ஒத்த இரட்டையர்களுடன். 463 00:40:36,101 --> 00:40:40,730 இங்கே என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க இங்கேயே இருந்தேன். 464 00:40:41,022 --> 00:40:43,233 நாங்க எதுவும் செய்யலை, உண்மையில். 465 00:40:43,233 --> 00:40:46,361 முதலிடத்தை நோக்கி முன்னேறுகிறது த சிக்ஸின் புதிய பாடல், 466 00:40:46,361 --> 00:40:50,115 இன்றைய மிகவும் விரும்பப்பட்ட பாடல். அதன் பெயர் "அரோரா." 467 00:40:55,787 --> 00:40:58,456 நீ என்னை இவ்விதம் கண்டாய் 468 00:40:58,832 --> 00:41:01,835 அன்று தான் நான் மாறிய தினம் 469 00:41:05,714 --> 00:41:08,425 நான் மகிழ்ச்சியாய் இருந்திருக்கணும். 470 00:41:08,425 --> 00:41:10,510 நானே பெருமைப்படும் படி செய்தேன். 471 00:41:10,510 --> 00:41:13,680 எங்க முதல் அமெரிக்க சுற்றுப்பயணம் செல்லவிருந்தோம். 472 00:41:16,016 --> 00:41:19,603 ஆனால் போதை இறங்கியதும், அட்ரினலின் குறைந்ததும், 473 00:41:19,603 --> 00:41:24,065 எனக்கு கேட்டது நான் லாயக்கில்லாதவள் என்று கூறும் என் அம்மாவின் குரல். 474 00:41:29,404 --> 00:41:30,906 டெய்ஸிக்கு, அன்புடன் ஜோனா 475 00:41:42,083 --> 00:41:43,251 காதல், காமம் மற்றும் வெறுப்பு: 476 00:41:43,251 --> 00:41:47,214 ...டெய்ஸியை சொல்லி குத்தமில்லை, அது அவளது இயல்பு 477 00:41:50,175 --> 00:41:51,968 டெய்ஸி ஜோன்ஸ் ஸ்டூடியோவிற்கு வருகையில், 478 00:41:51,968 --> 00:41:54,429 (குறைந்தது மூணு மணி நேர தாமதம்) முழு போதையில் இருப்பா... 479 00:41:54,429 --> 00:41:56,514 ...மதிய உணவிற்கு முன் மொத்த மருந்தகமே அவளுக்குள் இருக்கும். 480 00:42:13,365 --> 00:42:15,617 இவன் சரிவரமாட்டான்னு நினைச்சேன். 481 00:42:16,117 --> 00:42:18,078 என் உள்ளுணர்வை நம்பியிருக்கணும். 482 00:42:34,719 --> 00:42:36,388 நாம இப்படி சண்டை போட்டதுண்டு. 483 00:42:38,598 --> 00:42:42,018 பாரு, எனக்கு எதுவும் தெரிய வேணாம், ஆனால் அவளை நேசிக்கறனா... 484 00:42:42,018 --> 00:42:44,229 -நேசிக்கலை. -நேசிச்சனா, 485 00:42:45,814 --> 00:42:47,524 அப்போ இது முடிஞ்சுடும். 486 00:42:48,733 --> 00:42:49,859 உனக்கு புரியுதா? 487 00:42:59,619 --> 00:43:01,955 எப்பவுமே நீயும் நானும் தான். இது சத்தியம். 488 00:43:08,086 --> 00:43:10,380 அப்போ மத்த எல்லாத்தையும், நாம் கையாளலாம். 489 00:43:12,048 --> 00:43:13,883 வரலாறு என்பது நடந்ததை பற்றியது. 490 00:43:14,759 --> 00:43:16,428 கிட்டத்தட்ட நடந்ததை பற்றியல்ல. 491 00:43:18,972 --> 00:43:23,601 ஏன் செய்தோம் என்பது முக்கியமல்ல, என்ன செய்தோம் என்பது தான் முக்கியம். 492 00:43:28,064 --> 00:43:29,107 என்ன வேணும்? 493 00:43:32,485 --> 00:43:35,196 இங்கே வசிக்கும் பெண்ணை பார்க்க வந்தேன். 494 00:43:35,196 --> 00:43:37,741 புதனுக்கு பிறகு யாருமே இங்கு வசிக்கலையே. 495 00:43:47,917 --> 00:43:49,044 பாஸ்போர்ட் யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா 496 00:43:50,545 --> 00:43:53,590 மிஸ் ஜோன்ஸ், க்ரீஸில் எவ்வளவு காலம் இருக்க போறீங்க? 497 00:43:55,467 --> 00:43:58,970 அவ்வளவு நீண்ட காலம் திட்டம் நான் போடுவதில்லை. 498 00:45:43,158 --> 00:45:45,160 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 499 00:45:45,160 --> 00:45:47,245 படைப்பு மேற்பார்வையாளர் Deepika Rao