1
00:00:07,049 --> 00:00:09,176
டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸில்
இதற்கு முன்...
2
00:00:09,176 --> 00:00:10,302
என்ன அலைவரிசை?
3
00:00:10,302 --> 00:00:11,262
ஓ, கடவுளே!
4
00:00:12,054 --> 00:00:13,055
ஓ, கடவுளே!
5
00:00:13,055 --> 00:00:14,181
த சிக்ஸ் (டெய்ஸி ஜோன்ஸுடன்)
6
00:00:15,224 --> 00:00:17,935
டயமன்ட் ஹெட் விழாவில்
பங்கேற்க அழைப்பு வந்தது.
7
00:00:17,935 --> 00:00:21,856
த சிக்ஸிற்கு கரவொலி எழுப்பவும்.
8
00:00:22,648 --> 00:00:25,401
கண்டிப்பா அவங்க எங்களை
மட்டும் அங்கு விரும்பலை.
9
00:00:25,401 --> 00:00:27,695
டெய்ஸி! டெய்ஸி! டெய்ஸி!
10
00:00:27,695 --> 00:00:29,613
உங்க முதல் சிங்கிள், முதலிடம்.
11
00:00:29,613 --> 00:00:31,073
இருவரும் அடுத்து என்ன?
12
00:00:31,073 --> 00:00:32,950
அது ஒரு முறை தான்.
13
00:00:33,367 --> 00:00:35,077
நீ ஒண்ணா நம்பர் பொறுக்கி.
14
00:00:36,370 --> 00:00:37,621
நீ அற்புதமானவன்.
15
00:00:38,205 --> 00:00:39,915
நமக்கிடையே ஒண்ணும் நடக்காதுல்ல?
16
00:00:41,459 --> 00:00:42,835
நீ குழுவில் இருக்கியா?
17
00:00:42,835 --> 00:00:44,503
-ஹை. நான் கரோலீன்.
-க்ரஹாம்.
18
00:00:45,171 --> 00:00:48,674
நீயும் டெய்ஸியும், நீ போக விரும்பும்
இடத்துக்கு இது உனக்கு தேவை.
19
00:00:48,674 --> 00:00:49,633
தெரியும்.
20
00:00:49,633 --> 00:00:52,344
நான் உன் குழுவில் சேரணும்னு விரும்பறியா?
21
00:01:47,107 --> 00:01:49,652
{\an8}டெய்ஸி ஜோன்ஸ்
த சிக்ஸ்
22
00:02:33,946 --> 00:02:37,283
காலை வணக்கம், மிஸ் ஜோன்ஸ்.
நீங்க கேட்ட எழுப்பும் ஃபோன் இது.
23
00:02:47,126 --> 00:02:48,210
என்ன நேரம்?
24
00:02:54,091 --> 00:02:55,593
நீ கிளம்ப வேண்டிய நேரம்.
25
00:02:58,220 --> 00:03:01,140
-அப்பா.
-ஹேய்.
26
00:03:01,724 --> 00:03:04,768
ஹேய். காலை வணக்கம், அழகே.
27
00:03:05,144 --> 00:03:07,062
ஹலோ. காலை வணக்கம்.
28
00:03:08,856 --> 00:03:10,482
ஏதாவது சாப்பிடறியா?
29
00:03:11,358 --> 00:03:13,444
இல்லை. குளிச்சுட்டு கிளம்பணும்.
30
00:03:14,737 --> 00:03:16,572
எப்போ திரும்பி வருவ?
31
00:03:17,990 --> 00:03:22,661
நல்லா போச்சுனா, தெரியலை,
டின்னருக்கு வந்துடுவேன்.
32
00:03:22,661 --> 00:03:24,079
சரியா போகலனா?
33
00:03:25,539 --> 00:03:28,626
சரியா போகலனா, இது நீண்ட இரவா இருக்கும்.
34
00:03:29,293 --> 00:03:30,711
-சரி.
-சரி.
35
00:03:50,981 --> 00:03:54,485
சவுன்ட் சிட்டி
36
00:04:12,044 --> 00:04:16,966
5/10
"ஃபையர்"
37
00:04:19,718 --> 00:04:22,972
நவம்பர் 9
1975
38
00:04:26,058 --> 00:04:27,977
-ஹை.
-ஹை.
39
00:04:30,062 --> 00:04:34,400
இதில் ஒரு லென்ஸ் இருக்கு, 9லேர்ந்து
36 வரை ஜூம் செய்ய முடியும்.
40
00:04:35,567 --> 00:04:36,652
காலை உணவு செய்தேன்.
41
00:04:39,530 --> 00:04:41,365
{\an8}என்ன எதிர்பார்க்கனு அப்போ தெரியலை.
42
00:04:41,365 --> 00:04:42,449
{\an8}கேரன் சிர்கோ
கீபோர்ட்
43
00:04:43,492 --> 00:04:46,453
-மீண்டும் அந்த கால்கள்.
-நண்பா, தெரியும்.
44
00:04:46,453 --> 00:04:48,747
-நான் கால் பைத்தியம்.
-ஹேய், டெய்ஸி.
45
00:04:48,747 --> 00:04:49,957
அது தான் உண்மை.
46
00:04:49,957 --> 00:04:51,041
ஹை.
47
00:04:51,041 --> 00:04:55,629
அந்த கால்கள், அதனால்
என் கவனம் சிதறியது, அவ்வளவுதான்.
48
00:04:55,629 --> 00:04:56,880
வாரன் தானே?
49
00:04:57,798 --> 00:04:58,632
ஆம்.
50
00:04:58,632 --> 00:05:01,427
உன்னை கவராதிருப்பது என் வேலையல்ல.
51
00:05:03,387 --> 00:05:05,347
இப்போ தெரிஞ்சுகிட்டேன்.
52
00:05:05,347 --> 00:05:06,473
அருமை.
53
00:05:08,851 --> 00:05:13,272
சரி, மக்களே, நாம் தொடங்கும் முன்
சில விஷயங்களை சொல்ல விரும்பறேன்.
54
00:05:13,272 --> 00:05:16,358
முதலில், நம் குழுவில் ஒரு புது உறுப்பினர்,
55
00:05:16,358 --> 00:05:18,610
டெய்ஸி ஜோன்ஸிற்கு கரவொலி எழுப்பவும்.
56
00:05:18,610 --> 00:05:20,821
-ஆம்.
-அருமை.
57
00:05:20,821 --> 00:05:21,905
வருக.
58
00:05:22,239 --> 00:05:25,034
இங்கே வந்து எங்களுக்காக
இதை செய்வதற்கு நன்றி.
59
00:05:25,034 --> 00:05:26,452
என்னை ஏற்றதற்கு நன்றி.
60
00:05:26,452 --> 00:05:28,829
என்ன, நாலு வாரம் ஆச்சா?
61
00:05:28,829 --> 00:05:29,830
பாட்டு எழுதினேன்.
62
00:05:30,622 --> 00:05:33,667
உண்மையில், 20 பாட்டு எழுதிருக்கேன்,
பாடி காட்டறேன்.
63
00:05:33,667 --> 00:05:36,754
சாரி. நடுவில் குறுக்கிட விரும்பலை.
64
00:05:36,754 --> 00:05:38,881
-எனக்கு உற்சாகம், அதான்...
-சரி.
65
00:05:44,595 --> 00:05:45,471
என்ன?
66
00:05:45,471 --> 00:05:48,057
{\an8}பாட்டுலாம் எழுதப்பட்டு தயாரா இருந்தது.
67
00:05:48,057 --> 00:05:49,266
{\an8}பில்லி டன்
முன்னணி பாடகர்/இசையமைப்பாளர்
68
00:05:49,892 --> 00:05:52,519
டெய்ஸி, நல்ல விஷயம் என்னன்னா,
69
00:05:53,270 --> 00:05:58,317
எங்களிடம் ஆல்பத்திற்கு 13 பாடல்கள்
இருக்கு, எனவே... ஆம்.
70
00:05:58,317 --> 00:06:00,819
நாங்க சிலதை வாசிச்சு காட்டறோம், நீ கேளு,
71
00:06:00,819 --> 00:06:05,491
உனக்கு எதை பற்றியாவது பலத்த கருத்து
இருந்தாலோ ஏதாவது சேர்க்கணும்னாலோ சொல்லு.
72
00:06:05,491 --> 00:06:06,950
{\an8}கற்பனை பண்ண முடியுதா?
73
00:06:06,950 --> 00:06:09,369
இதுக்கு மேல தன்மையா இருந்திருக்க முடியாது.
74
00:06:09,953 --> 00:06:12,414
டெய்ஸிக்கு புது பாட்டை
வாசிச்சு காட்டுவோம்.
75
00:06:12,414 --> 00:06:13,665
ஆம்.
76
00:06:15,292 --> 00:06:17,294
உனக்கு இது நிச்சயம் பிடிக்கும்.
77
00:06:17,294 --> 00:06:21,048
இரு, நானே சொல்றேன்.
இது மழையில் உன் மனைவி பத்தி.
78
00:06:23,050 --> 00:06:24,760
{\an8}வாரன் ரோஹாஸ்
ட்ரம்ஸ்
79
00:06:24,760 --> 00:06:25,928
{\an8}ஓ, கடவுளே.
80
00:06:25,928 --> 00:06:26,970
{\an8}எட்டீ ரவுண்ட்ட்ரீ
பேஸ்
81
00:06:26,970 --> 00:06:29,473
{\an8}அதன் பெயர்
"ஷீ'ஸ் த ஸ்டார்ம்"னு நினைக்கிறேன்.
82
00:06:29,473 --> 00:06:30,474
{\an8}நிஜம்மா.
83
00:06:34,478 --> 00:06:37,356
வேடிக்கையா இருக்கா? சாரி.
ஏதாவது சொல்ல விரும்பினியா?
84
00:06:38,482 --> 00:06:44,154
உன் மனைவி பற்றிய காதல் பாடல்களுக்கு
கோரஸ் பாட நான் வரலை. சரியா?
85
00:06:45,364 --> 00:06:49,868
நாம் குழுவில் இருந்தால், ஆல்பம் எப்படி
உன்னுதோ, அதே அளவு என்னுதாவும்
86
00:06:49,868 --> 00:06:53,163
இருக்கணும், கேரன், க்ரஹாம், வாரன்
87
00:06:53,163 --> 00:06:54,748
அந்த அவன், எல்லாருடையதாவும்.
88
00:06:56,208 --> 00:06:57,376
தெரியுமா?
89
00:06:57,376 --> 00:06:59,670
'69லிருந்து நான் சொல்லிடிருந்ததை
அவ சொன்னா.
90
00:06:59,670 --> 00:07:02,297
நாம் செல்ல வேண்டிய திசை பத்தி பேச வேணாமா?
91
00:07:02,297 --> 00:07:06,552
ஒரு பெரிய கருத்து இருக்கா,
ரெகார்டிற்கு பெரிய யோசனை ஏதாவது...
92
00:07:06,552 --> 00:07:07,970
நான் ஒத்துக்கறேன்.
93
00:07:08,679 --> 00:07:11,598
என்ன? இது நல்ல உரையாடல்னு நினைக்கிறேன்.
94
00:07:11,598 --> 00:07:13,350
-என்ன தோணுது தெரியுமா?
-ஓ, கடவுளே.
95
00:07:13,350 --> 00:07:15,519
ராக் அன்ட் ரோல் ரெகார்டா இருக்கணும்.
96
00:07:15,519 --> 00:07:18,021
நன்றி, எட்டீ.
உன் கருத்துக்கு நன்றி.
97
00:07:18,021 --> 00:07:19,523
இல்லை, நிஜமா.
98
00:07:20,315 --> 00:07:23,402
நிச்சயமா ராக் அன்ட் ரோல்
ரெகார்டா இருக்கும். என்ன இது?
99
00:07:23,402 --> 00:07:24,695
அப்படியா இருக்கு?
100
00:07:24,695 --> 00:07:30,325
ஏன்னா இந்த பாடல்களில் பல
பாப் பாடல்கள் போல் உள்ளன.
101
00:07:31,034 --> 00:07:35,664
சன்னி அன்ட் ஷேர் விஷயம் போல?
நாம் இப்போ பாப் குழுவா அல்லது... சரியா?
102
00:07:35,664 --> 00:07:39,293
பேரார்வம், வலி, கோபம் பற்றி
ராக் அன்ட் ரோல் இருக்கணும்.
103
00:07:39,835 --> 00:07:43,672
தெரியாத ஒருத்தியுடன் படுப்பது பற்றி,
மனைவியுடன் படுப்பது பற்றியல்ல.
104
00:07:46,175 --> 00:07:48,969
-தப்பா எடுத்துக்காதே, பில்லி.
-இதான் சொல்ல வந்தேன்.
105
00:07:48,969 --> 00:07:51,430
-ஆப்பிரிக்க ட்ரம்ஸ் கொஞ்சம்?
-நல்ல யோசனை.
106
00:07:51,430 --> 00:07:53,307
வெறும் பாட்டும் பியானோவும்.
107
00:07:53,307 --> 00:07:55,726
ஒரு முறையாவது பேஸ் பகுதியை
நானே எழுதறேன்.
108
00:07:55,726 --> 00:07:57,811
-அருமை.
-மோசமான யோசனை.
109
00:07:57,811 --> 00:07:59,021
எது மோசமான யோசனை?
110
00:07:59,479 --> 00:08:01,148
நீ தான் என்னை அழைச்ச.
111
00:08:01,148 --> 00:08:03,609
அது தவறோனு தோணுது, டெய்ஸி.
112
00:08:04,151 --> 00:08:05,277
முடிச்சுட்டீங்களா?
113
00:08:06,486 --> 00:08:07,404
என்ன?
114
00:08:07,404 --> 00:08:11,325
கடவுளே, எல்கேஜி பசங்க
மாதிரி நடந்துக்கறீங்க.
115
00:08:11,325 --> 00:08:15,579
நீங்க இருவரும் சேர்ந்து ஏதாவது
உருவாக்குங்க. சரியா?
116
00:08:15,579 --> 00:08:17,664
எப்படியும், கதவு அங்கே இருக்கு.
117
00:08:17,664 --> 00:08:21,084
போங்க, வெளியில போங்க,
எனக்கு வேற வேலை இருக்கு.
118
00:08:23,045 --> 00:08:24,296
போங்கன்னேன்.
119
00:08:27,090 --> 00:08:28,217
ஆகட்டும்.
120
00:08:34,348 --> 00:08:35,724
அப்போ, நாங்க?
121
00:08:36,433 --> 00:08:37,601
எனக்கு கவலையில்லை.
122
00:08:38,727 --> 00:08:40,771
-எங்கே போவோம்?
-ஆப்பிள் பான்.
123
00:08:41,480 --> 00:08:43,315
-என்ன?
-பசிக்குது.
124
00:08:43,774 --> 00:08:47,027
-காலை 10:00 தான் ஆகுது.
-பசியில் என்னால் வேலை செய்ய முடியாது.
125
00:09:10,842 --> 00:09:12,511
-போடாதேயேன்?
-நல்ல பாட்டு.
126
00:09:12,511 --> 00:09:14,930
-இது என் கார்.
-அடேங்கப்பா.
127
00:09:16,473 --> 00:09:18,225
ஹேய். என்ன வேணும்?
128
00:09:18,225 --> 00:09:21,645
ரெண்டு ஹிக்கரி பர்கர்கள், மீடியம் ரேர்,
ரெண்டு ஃப்ரைஸ்.
129
00:09:21,645 --> 00:09:23,480
எனக்கு நீ ஆர்டர் செய்ய வேணம்.
130
00:09:23,480 --> 00:09:25,482
நல்லது, ஏன்னா நான் செய்யலை.
131
00:09:30,529 --> 00:09:32,698
சரி, எனக்கும் அதே கொடுங்க.
132
00:09:32,698 --> 00:09:33,907
இதோ வருது.
133
00:09:41,748 --> 00:09:45,544
எப்பவும் நாம சண்டை போட்டுட்டே
இருந்தா அதில் பயனில்லை.
134
00:09:46,003 --> 00:09:47,629
அது எப்படி உனக்கு தெரியும்?
135
00:09:48,672 --> 00:09:49,506
என்ன?
136
00:09:49,506 --> 00:09:52,718
சண்டை பத்தி உனக்கு என்ன தெரியும்?
யாரும் எதிர்ப்பதில்லை.
137
00:09:57,097 --> 00:09:58,682
ஒரு கேள்வி கேட்கலாமா?
138
00:09:58,682 --> 00:10:01,435
-கேளு.
-உன் மனைவிமேல் ஏன் இவ்வளவு ஆர்வம்?
139
00:10:01,435 --> 00:10:03,020
-என்ன?
-கமிலா ரொம்ப நல்லவ,
140
00:10:03,020 --> 00:10:05,439
ஆனால் வேற எதையாவது பத்தி எழுதலாமே?
141
00:10:05,439 --> 00:10:09,443
அவ உன்னை விட்டு போயிடுவானு பயமா,
அல்லது உனக்கு தகுதி இல்லனு தோணுதா?
142
00:10:09,443 --> 00:10:11,695
-எதனால் அப்படி...
-டெய்ஸி.
143
00:10:11,695 --> 00:10:13,947
-ஏதாவது தப்பு செய்தியா?
-டெய்ஸி?
144
00:10:14,323 --> 00:10:16,575
இதை பத்தி உன்னிடம்
பேச விருப்பமில்லை, சரியா?
145
00:10:16,575 --> 00:10:17,701
-சரி.
-சரி.
146
00:10:20,537 --> 00:10:23,457
சரி, ஆளுக்கு ரெண்டு ஹிக்கரி பர்கர்கள்.
147
00:10:27,461 --> 00:10:28,795
ஃப்ரைஸ்.
148
00:10:32,424 --> 00:10:33,592
-சாப்பிடுங்க.
-நன்றி.
149
00:10:36,762 --> 00:10:39,181
உயர்வின் மீது தடுக்கி விழுந்தேன்
150
00:10:50,859 --> 00:10:52,235
இந்த பாட்டு பிடிக்குமா?
151
00:10:53,278 --> 00:10:54,738
"ஸ்டம்பிள்ட் ஆன் சப்லைம்"?
152
00:10:54,738 --> 00:10:57,115
-எல்லாருக்கும் பிடிக்குமே.
-நான் எழுதியது.
153
00:10:57,115 --> 00:10:59,659
-நீ எழுதியதுனா?
-நான் எழுதினேன்.
154
00:10:59,659 --> 00:11:01,912
-"ஹனிகோம்ப்" நீ எழுதின மாதிரியா?
-ஆம்.
155
00:11:02,496 --> 00:11:04,289
-சரி.
-நான் வரிகளை எழுதினேன்.
156
00:11:05,290 --> 00:11:07,626
கொஞ்சம் இசையும். முக்காவாசி மெட்டு.
157
00:11:09,336 --> 00:11:12,422
பாட்டை கேளு. வயட் ஸ்டோனால்
இதை எழுதியிருக்க முடியுமா?
158
00:11:29,439 --> 00:11:32,234
அது அற்புதமான பாடல், டெய்ஸி.
159
00:11:33,193 --> 00:11:34,152
அருமை.
160
00:11:35,112 --> 00:11:37,989
இப்போ இது பிடிச்சதால,
உன் திமிரை குறைச்சுக்கலாம்.
161
00:11:41,368 --> 00:11:43,620
நீ வர விரும்பலையா?
162
00:11:43,620 --> 00:11:45,080
ஏற்கனவே பார்த்துட்டேன்.
163
00:11:45,914 --> 00:11:47,707
ஆம். ஒரு முறை பார்த்த.
164
00:11:47,707 --> 00:11:51,086
ரோலர்பாலை ஒருமுறை பார்த்தால் போதுமே.
165
00:11:51,086 --> 00:11:53,839
கலையை நேசிச்சனா அப்படி சொல்ல மாட்ட.
166
00:11:53,839 --> 00:11:55,715
அது ஒரு தலைசிறந்த சினிமா.
167
00:11:55,715 --> 00:11:58,009
சரி, ரெண்டாம் சுற்றை அனுபவிங்க, மக்களே.
168
00:11:58,802 --> 00:11:59,886
கண்டிப்பா.
169
00:12:03,723 --> 00:12:05,934
-எங்க போறீங்க?
-படத்துக்கு.
170
00:12:05,934 --> 00:12:07,060
மீண்டும் ரோலர்பாலா?
171
00:12:07,602 --> 00:12:09,896
-அது ஒரு காவியம்.
-ஹேய்!
172
00:12:17,821 --> 00:12:21,533
ஹேய், இன்று உன்னுடன் கடற்கரை
வரலாம்னு யோசிச்சேன்.
173
00:12:25,996 --> 00:12:27,122
ஏன் வரக்கூடாது?
174
00:12:28,331 --> 00:12:29,833
செய்ய வேற ஒண்ணுமில்லை.
175
00:12:33,879 --> 00:12:34,880
சரி.
176
00:12:38,717 --> 00:12:39,676
க்ரஹாம்.
177
00:12:45,515 --> 00:12:46,892
நாம் நலம் தானே?
178
00:12:48,727 --> 00:12:49,728
நிச்சயமா.
179
00:12:52,606 --> 00:12:54,774
நாம் பிரமாதம். சரியா?
180
00:12:55,692 --> 00:12:56,776
சரி.
181
00:12:59,279 --> 00:13:01,364
-என் பொருட்களை எடுத்து வர்றேன்.
-சரி.
182
00:13:09,539 --> 00:13:11,583
-ஹேய்.
-எப்படி போகுது?
183
00:13:11,583 --> 00:13:13,793
-நல்லா. நீ?
-எடுத்துக்கிட்டியா? வேணாம்.
184
00:13:14,211 --> 00:13:15,170
சரி.
185
00:13:18,340 --> 00:13:20,175
-சரி.
-நீ வர்றியா?
186
00:13:20,175 --> 00:13:22,010
நீங்க போங்களேன்?
187
00:13:22,010 --> 00:13:23,136
நீ நலம் தானே?
188
00:13:23,136 --> 00:13:25,722
ஆம், நாம் இப்படி இருக்கும்னு நினைக்கலை...
189
00:13:25,722 --> 00:13:28,058
இல்லை, பிரச்சனை இல்லை. ஆம். ஏறு.
190
00:13:28,391 --> 00:13:30,602
பார்த்தியா? விசித்திரமா நடந்துக்காதே.
191
00:13:32,354 --> 00:13:33,480
போலாம்.
192
00:13:34,397 --> 00:13:35,440
சரி.
193
00:13:41,863 --> 00:13:44,407
-இது யாருடைய வீடு?
-இங்கு நீ வந்ததில்லையா?
194
00:13:47,494 --> 00:13:49,246
வரலைனு நினைக்கறேன்.
195
00:13:49,246 --> 00:13:51,373
-சரி...
-டெய்ஸி?
196
00:13:51,373 --> 00:13:52,666
என்ன?
197
00:13:53,542 --> 00:13:54,668
சாவி...
198
00:13:55,126 --> 00:13:58,088
-என்ன பண்ற?
-சாவியை தேடுறேன், பில்லி.
199
00:14:01,675 --> 00:14:03,468
-கடவுளே...
-டெய்ஸி?
200
00:14:06,721 --> 00:14:09,683
நாம் சட்டத்தை மீறுறோம்னு
ஏன் எனக்கு தோணுது?
201
00:14:10,475 --> 00:14:12,686
-இது ராக் அன்ட் ரோல் மாதிரி இல்லையே.
-சரி.
202
00:14:34,958 --> 00:14:36,251
சரி.
203
00:14:46,803 --> 00:14:47,887
அது விசித்திரம்.
204
00:15:22,464 --> 00:15:23,548
என்னது அது?
205
00:15:24,132 --> 00:15:26,343
என் தம்பி சும்மா வாசிச்சுட்டிருப்பான்.
206
00:15:30,430 --> 00:15:33,099
-அப்போ, இது எப்படி செய்றது?
-என்ன கேக்கற?
207
00:15:33,099 --> 00:15:35,935
-உன் செயல்முறை என்ன?
-என் செயல்முறையா?
208
00:15:35,935 --> 00:15:37,312
ஆம், பாடல்கள் எழுதுவதில்.
209
00:15:38,855 --> 00:15:40,315
நீ பார்த்துட்டிருக்கியே.
210
00:15:44,736 --> 00:15:46,738
நீ குடிப்பதில்லைனு உன் மனைவி சொன்னா.
211
00:15:46,738 --> 00:15:48,865
இதனால் உனக்கு பிரச்சனையா?
212
00:15:49,908 --> 00:15:50,950
பரவாயில்லை.
213
00:15:55,372 --> 00:15:57,499
இன்னொருவருடன் எழுத எனக்கு தெரியாது.
214
00:15:57,499 --> 00:15:59,334
எனக்கும் தான்.
215
00:15:59,334 --> 00:16:00,377
நாம் என்ன செய்வது?
216
00:16:09,719 --> 00:16:11,596
பார்க்கவாவது செய்யேன்?
217
00:16:12,222 --> 00:16:14,015
எல்லாமே என் மனைவி பற்றி இல்லை.
218
00:16:21,189 --> 00:16:22,774
வேறொன்றை தேர்ந்தெடு.
219
00:16:28,530 --> 00:16:30,907
ஒண்ணு சொல்லட்டுமா? அதை கொடு. பரவாயில்லை.
220
00:16:31,825 --> 00:16:33,576
புதுசா ஏதாவது செய்வோம்.
221
00:16:50,468 --> 00:16:51,302
சரி.
222
00:16:52,387 --> 00:16:53,263
என்ன?
223
00:16:55,223 --> 00:16:56,099
என்ன?
224
00:16:58,351 --> 00:17:00,270
என்ன பிரச்சனை?
225
00:17:00,270 --> 00:17:02,230
ஒண்ணுமில்லை. இது...
226
00:17:03,773 --> 00:17:04,816
என்ன?
227
00:17:05,358 --> 00:17:09,654
எனக்கு இந்த இயற்கை, உருவகம்
இதிலெல்லாம் பெருசா ஈடுபாடு இல்லை...
228
00:17:11,156 --> 00:17:11,990
சரி.
229
00:17:11,990 --> 00:17:14,951
சிலருக்கு அது பிடிக்கலாம்,
எனக்கு அப்படி இல்லை.
230
00:17:15,368 --> 00:17:16,911
இவை பாடல் வரிகளா என்ன?
231
00:17:16,911 --> 00:17:18,329
ஆம், பாடல் வரிகள்.
232
00:17:18,329 --> 00:17:21,666
அல்லது யோசனைகள், துகள்கள்,
என் மனதில் தோன்றியவை.
233
00:17:21,666 --> 00:17:24,043
"பட்டம் தீப்புயலில் பறக்குது"?
-அது உவமை.
234
00:17:24,043 --> 00:17:26,671
-எதற்கு?
-பிணைக்கப்படாத அல்லது அலையக்கூடிய.
235
00:17:26,671 --> 00:17:28,339
அதையே சொல்லலாமே.
236
00:17:29,799 --> 00:17:33,344
-சிலசமயம், நினைத்ததை அப்படியே சொல்லலாம்.
-நான் சொல்வேன்.
237
00:17:33,344 --> 00:17:34,512
-சொல்வியா?
-சொல்வேன்.
238
00:17:34,512 --> 00:17:36,931
நீ ஒரு பொறுக்கி. இது எப்படி?
239
00:17:39,726 --> 00:17:41,478
இது பரவாயில்லை.
240
00:17:45,565 --> 00:17:48,902
சரி. அந்த ரிஃபை திரும்ப வாசி.
உன் தம்பியின் ரிஃப்.
241
00:17:54,365 --> 00:17:55,408
சரி.
242
00:19:09,065 --> 00:19:11,401
-ஓய்வெடுக்கறோமா?
-இல்லை.
243
00:19:11,943 --> 00:19:13,319
எழுதிட்டிருக்கோம்.
244
00:19:43,892 --> 00:19:46,603
நீ ராக் இசைக்குழுவில் இருப்பது மிக அருமை.
245
00:19:48,354 --> 00:19:50,815
ஒரு பெண்ணாக இருந்தும். அது மிக அரிது.
246
00:19:51,608 --> 00:19:52,942
துரதிர்ஷ்டம் ஆனால் உண்மை.
247
00:19:56,863 --> 00:19:58,781
உனக்கு எந்த இசை பிடிக்கும்?
248
00:19:58,781 --> 00:20:00,992
எல்லாமே கொஞ்சம் கொஞ்சம்.
249
00:20:03,244 --> 00:20:04,954
அந்த பாரி மானிலோவ் அற்புதம்.
250
00:20:07,123 --> 00:20:08,374
நீ ரொம்ப அழகு.
251
00:20:10,627 --> 00:20:13,963
நான் '73ல் மிஸ் டீன் அரிசோனா.
252
00:20:14,380 --> 00:20:16,507
-வாழ்த்துக்கள்.
-நன்றி.
253
00:20:17,050 --> 00:20:18,509
இப்போ என்ன பண்ற?
254
00:20:18,509 --> 00:20:20,929
யுசி சான்டா பார்பராவில் மாணவி.
255
00:20:21,429 --> 00:20:22,513
ப்ரீ-மெட்.
256
00:20:23,640 --> 00:20:25,141
மருத்துவர் ஆக போறியா?
257
00:20:25,141 --> 00:20:26,643
மனநல மருத்துவர்.
258
00:20:28,603 --> 00:20:30,521
உனக்கு க்ரஹாமை பிடிச்சிருக்கா?
259
00:20:31,105 --> 00:20:32,065
ஆம்.
260
00:20:32,482 --> 00:20:35,318
உண்மையை சொல்லு. ராக் ஸ்டாருடன்
இருக்கும் கனவா?
261
00:20:35,318 --> 00:20:36,986
கிட்டார் வெச்சிருக்கும் பசங்க?
262
00:20:36,986 --> 00:20:38,529
அப்படி இல்லை.
263
00:20:40,907 --> 00:20:41,824
அப்போ என்ன?
264
00:20:44,077 --> 00:20:46,037
அவன் நல்லவன்.
265
00:20:48,122 --> 00:20:49,916
மேலும், நீ அறிவாய்...
266
00:20:51,918 --> 00:20:54,545
-என்ன?
-அவன் செம்ம கவர்ச்சியானவன்.
267
00:20:56,673 --> 00:20:57,590
அவனா?
268
00:20:59,926 --> 00:21:01,302
என்ன பேசறீங்க?
269
00:21:01,302 --> 00:21:03,054
-ஒண்ணுமில்லை.
-ஒண்ணுமில்லை.
270
00:21:03,054 --> 00:21:05,056
யார் சர்ஃப் கற்க விரும்பறீங்க?
271
00:21:05,056 --> 00:21:08,434
உனக்கு பைத்தியமா? அந்த அழுக்கு
தண்ணிக்குள் நான் வரலை.
272
00:21:08,434 --> 00:21:09,894
-வாயேன்.
-நான் வர்றேன்.
273
00:21:09,894 --> 00:21:10,979
-அப்படியா?
-ஆம்.
274
00:21:11,688 --> 00:21:15,274
சரி. மூழ்கிடாதே, சிர்கோ.
கீபோர்டிஸ்ட் அவசியம்.
275
00:21:15,274 --> 00:21:16,526
ஜாலியா இருங்க.
276
00:21:16,526 --> 00:21:18,361
சரி. போயிட்டு வர்றோம்.
277
00:22:14,625 --> 00:22:17,003
என் காசில் வாங்கிய முதல் ரெக்கார்ட்.
278
00:22:17,712 --> 00:22:21,382
நான் சொல்றேன்.
உன்னுது கெத்தானதா இருக்கும்,
279
00:22:22,008 --> 00:22:24,719
எவெர்லி ப்ரதர்ஸ் போல.
280
00:22:27,722 --> 00:22:29,140
ஃபாட்ஸ் டாமினோ?
281
00:22:29,849 --> 00:22:30,892
இல்லை.
282
00:22:31,851 --> 00:22:32,935
லிட்டில் ரிச்சர்ட்?
283
00:22:33,519 --> 00:22:34,979
-இல்லை.
-என்னது?
284
00:22:39,942 --> 00:22:42,445
"(ஹவ் மச் இஸ்) தட் டாகி இன் தி வின்டோவ்?"
285
00:22:42,904 --> 00:22:45,531
ஆனால் நீ யாரிடமாவது சொன்னனா,
நான் மறுப்பேன்.
286
00:22:45,531 --> 00:22:46,824
ஒரு ரெக்கார்ட் எடேன்?
287
00:22:48,785 --> 00:22:49,786
நிச்சயமா.
288
00:22:58,461 --> 00:22:59,462
இதோ.
289
00:23:00,129 --> 00:23:01,798
-சரி.
-என்னது?
290
00:23:03,299 --> 00:23:05,009
முதல் பாடல்...
291
00:23:05,927 --> 00:23:07,220
என்ன?
292
00:23:08,221 --> 00:23:09,847
என் முதல் காதல்.
293
00:23:10,515 --> 00:23:11,682
அது உற்சாகமூட்டுது.
294
00:23:22,860 --> 00:23:28,199
நான் போகக்கூடிய உலகம் ஒன்றிருக்கு
295
00:23:28,199 --> 00:23:33,204
என் ரகசியங்களை சொல்லலாம்
296
00:23:34,872 --> 00:23:38,126
என் அறையில்
297
00:23:39,460 --> 00:23:41,963
-இந்த பாடல் தெரியுமா?
-தெரியும்.
298
00:23:41,963 --> 00:23:43,881
என் அறையில்
299
00:23:44,423 --> 00:23:47,468
என் அறையில்
300
00:23:49,637 --> 00:23:52,890
இந்த உலகில் நான்...
301
00:23:55,935 --> 00:23:57,937
-உன் தோள்களை நகர்த்து.
-சரி.
302
00:23:57,937 --> 00:24:01,941
நீ ஒரு அடி எடுத்து வெச்சா போதும்.
ஒண்ணு. அதோ.
303
00:24:01,941 --> 00:24:04,652
-உன் உடம்பை நகர்த்து.
-சரி.
304
00:24:08,364 --> 00:24:10,032
நாம் நண்பர்களா இருக்க வேணாம்.
305
00:24:13,369 --> 00:24:17,290
ஆனால் சேர்ந்து எழுதப்போறோம்னா,
அந்நியர்களா இருக்க முடியாது.
306
00:24:20,126 --> 00:24:22,003
என்னை ஏதாவது கேளு.
307
00:24:22,003 --> 00:24:23,921
எது வேணா கேளு.
308
00:24:25,923 --> 00:24:27,300
நீ உண்மையை சொல்லுவியா?
309
00:24:28,301 --> 00:24:30,553
நிச்சயமா. சத்தியம்.
310
00:24:32,513 --> 00:24:33,514
சரி.
311
00:24:37,768 --> 00:24:39,604
ஒரு நாளில் எத்தனை மாத்திரை?
312
00:24:39,604 --> 00:24:41,355
இதை தான் கேட்க விரும்பறியா?
313
00:24:42,315 --> 00:24:44,275
-பதில் சொல்லு.
-தெரியாது.
314
00:24:44,275 --> 00:24:45,443
எது வேணா கேக்க சொன்ன.
315
00:24:45,443 --> 00:24:47,695
தெரியாது. எண்ணறதில்லை.
316
00:24:47,695 --> 00:24:49,488
அது பிரச்சனை இல்லையா?
317
00:24:49,488 --> 00:24:51,657
ஏன்? அவை டாக்டர் பரிந்துரைத்தது.
318
00:24:51,657 --> 00:24:54,327
-நிறுத்த முடியலைனா அது பிரச்சனை.
-முடியும்.
319
00:24:54,327 --> 00:24:56,996
இதை கழிவறையில் கொட்டுவேன். கவலையே இல்லை.
320
00:24:59,165 --> 00:25:00,875
உன்னை நம்ப முடியலை.
321
00:25:24,065 --> 00:25:25,858
வேற என்ன தெரிஞ்சுக்கணும்?
322
00:25:32,114 --> 00:25:34,367
ஏன் குழுவில் சேர விரும்பின?
323
00:25:34,367 --> 00:25:35,618
நீ.
324
00:25:39,789 --> 00:25:40,831
என்னை பத்தி என்ன?
325
00:25:41,540 --> 00:25:43,125
உன்னை தெரியும் போல தோணுது.
326
00:25:43,918 --> 00:25:46,045
ரொம்ப காலமா பழக்கம் இருப்பது போல.
327
00:25:46,045 --> 00:25:50,091
நீ எனக்கு பரிச்சயமானவன் போல்
தோன்றுவதை விளக்க தெரியலை.
328
00:25:52,301 --> 00:25:54,512
அது உனக்கு அடிக்கடி நடக்குமா?
329
00:25:55,680 --> 00:25:56,597
இல்லை.
330
00:25:59,475 --> 00:26:01,102
இன்னும் ஒண்ணு, பிறகு என் முறை.
331
00:26:06,941 --> 00:26:07,942
சரி.
332
00:26:16,075 --> 00:26:17,994
உன் கையை எப்படி வெட்டிகிட்ட?
333
00:26:17,994 --> 00:26:19,495
சொன்னேனே.
334
00:26:19,495 --> 00:26:21,998
-உன் பெற்றோரின் வீட்டினுள் புகுந்ததா?
-ஆம்.
335
00:26:22,415 --> 00:26:24,375
நிஜமா தான் சொன்னியா?
336
00:26:26,627 --> 00:26:27,878
எனக்கு புரியலை.
337
00:26:29,714 --> 00:26:33,676
நாட்டில் முதலிடத்தில் என் பாடல்,
அவர்களுக்கு தெரியப்படுத்த நினைச்சேன்.
338
00:26:33,676 --> 00:26:35,094
ஆனால் அவர்கள் அங்கில்லை.
339
00:26:35,761 --> 00:26:36,929
இல்லை.
340
00:26:38,139 --> 00:26:40,641
-வேற இடம் போயிட்டாங்க.
-என்ன?
341
00:26:45,396 --> 00:26:46,856
உன்னிடம் சொல்லாம
342
00:26:48,107 --> 00:26:49,483
வேற இடம் போயிட்டாங்க.
343
00:26:53,904 --> 00:26:56,907
கடவுளே, டெய்ஸி, இதுபோல் சோகமான
விஷயம் கேட்டதில்லை.
344
00:26:57,366 --> 00:27:01,579
பில்லி, இதை சொல்ல விரும்பலை,
ஆனால் வாழ்க்கை முழுக்க சோகம் தான்.
345
00:27:01,579 --> 00:27:05,291
சோகமா உணரும்போது, மாத்திரை
எடுத்துப்பேன். நீ என்ன செய்வ?
346
00:27:11,088 --> 00:27:12,089
தெரியலை.
347
00:27:14,592 --> 00:27:17,261
இதைத்தான் செய்துட்டிருந்தேன்.
348
00:27:17,261 --> 00:27:19,430
ஆனால் நான்...
349
00:27:20,639 --> 00:27:21,640
என்ன?
350
00:27:24,769 --> 00:27:26,354
நான்
351
00:27:29,357 --> 00:27:30,232
அதை உணர்வேன்.
352
00:27:31,942 --> 00:27:34,070
இது போன்ற சோகத்தை நான் கேட்டதில்லை.
353
00:27:44,622 --> 00:27:47,166
-புரியுது.
-என்ன புரியுது?
354
00:27:47,166 --> 00:27:51,295
நீ யார் என்பதை பற்றியல்லாமல் யாரா இருக்க
விரும்பறங்கறதை பத்தி எழுதற.
355
00:27:53,672 --> 00:27:55,341
நீ அதை செய்யாதிருந்தா?
356
00:27:55,925 --> 00:27:59,595
எப்பவும் சிறந்து விளங்காத ஒருவனை
பத்தி நீ பாட்டு எழுதினா,
357
00:27:59,595 --> 00:28:03,599
மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்,
விரும்பத்தகாதவைகளை விரும்புபவனை பற்றி?
358
00:28:05,559 --> 00:28:07,478
அதைப்பற்றிய பாடலை யார் கேட்பாங்க?
359
00:28:07,478 --> 00:28:08,604
நான் கேட்பேன்.
360
00:28:11,899 --> 00:28:13,401
எல்லாருமே விரும்புவாங்க.
361
00:28:18,447 --> 00:28:21,492
-ஹேய். ஹேய், நிதானம். சரியா?
-நிதானிக்க தெரியலை.
362
00:28:21,951 --> 00:28:25,830
-நான் பிரிட்டிஷ்.
-நீ நலம் தானே? நான் பார்த்துக்கறேன்.
363
00:28:28,040 --> 00:28:29,625
அவ நல்லவளா இருக்கா.
364
00:28:29,625 --> 00:28:31,001
ஆம், நல்லவள்.
365
00:28:32,044 --> 00:28:33,254
அழகாவும் இருக்கா.
366
00:28:33,838 --> 00:28:35,047
உண்மைதான்.
367
00:28:35,923 --> 00:28:37,341
நீ எதை பத்தி பேசுவீங்க?
368
00:28:38,509 --> 00:28:40,719
-கேரன்?
-என்ன?
369
00:28:40,928 --> 00:28:44,098
-அவளை முட்டாள்னு சொல்றியா?
-இல்லை. இல்லை!
370
00:28:44,098 --> 00:28:46,350
அவ ஒரு ரோட்ஸ் அறிஞர்.
371
00:28:46,350 --> 00:28:50,229
உங்களுக்குள் விருப்ப ஒற்றுமை
இருக்கானு கேட்டேன்.
372
00:28:51,605 --> 00:28:56,777
ஆம், இருக்கு. அப்படித்தான் தோணுது.
373
00:28:56,777 --> 00:29:02,616
ஏன்னா முன்னர் அவளிடம் பேசினேன்,
அவ பெரிய பாரி மானிலோவ் ரசிகை.
374
00:29:03,742 --> 00:29:04,869
என்னை சீண்டாதே.
375
00:29:13,878 --> 00:29:16,672
மூணு அல்லது நாலு முறை தான் டேட் போனோம்,
376
00:29:17,423 --> 00:29:22,386
உண்மையை சொல்லணும்னா, நாங்க
அதிகம் பேசறதில்லை, புரியும்னு நினைக்கறேன்.
377
00:29:22,386 --> 00:29:24,972
-ஆம். ஆம், புரியுது.
-ஆம்.
378
00:29:24,972 --> 00:29:26,974
நிறைய பேசறதே இல்லை.
379
00:29:26,974 --> 00:29:29,101
-புரியுது.
-நிறைய நேரம் செக்ஸ்.
380
00:29:29,101 --> 00:29:30,811
நன்றி, க்ரஹாம். புரியுது.
381
00:29:32,354 --> 00:29:34,899
-கடவுளே.
-அலைகள் வருது. நீ தயாரா?
382
00:29:35,441 --> 00:29:37,568
-இல்லை.
-தாமதமாயிடுச்சு. வா.
383
00:29:37,568 --> 00:29:39,111
-உன் வயிற்றில்.
-ஓ, கடவுளே.
384
00:29:39,111 --> 00:29:41,530
-உன் வயிற்றில். துடுப்பு போடு.
-ஓ, கடவுளே.
385
00:29:41,530 --> 00:29:43,699
துடுப்பு. துடுப்பு. போ, போ, போ.
386
00:29:47,912 --> 00:29:48,787
கடவுளே.
387
00:30:01,717 --> 00:30:03,552
-தயாரா?
-எதற்கு தயார்?
388
00:30:03,552 --> 00:30:05,387
-உள்ளே போகலாமா?
-வேணாம்.
389
00:30:05,387 --> 00:30:06,597
தயாரா? வா.
390
00:30:17,399 --> 00:30:20,861
-உனக்கு பிடிச்சிருக்கா?
-ஆம், ஆனால் எங்கே போக போகுது?
391
00:30:20,861 --> 00:30:25,282
நான் செய்த விதத்தில்,
அதற்கு போக ஒரு வழி இருந்தது.
392
00:30:25,282 --> 00:30:28,827
நீ எழுதியதற்கு இது நல்லா
பொருந்துதுனு தோணுது.
393
00:30:28,827 --> 00:30:30,246
-சரி.
-முயற்சி செய்து பாரு.
394
00:30:30,246 --> 00:30:31,163
சரி.
395
00:30:31,163 --> 00:30:33,082
ரொம்ப நேரம் மாத்தி மாத்தி முயன்றோம்,
396
00:30:33,082 --> 00:30:36,794
கார்ட்ஸ், மெட்டு எல்லாம் மாத்தினோம்,
புரட்டி போட்டோம்.
397
00:30:36,794 --> 00:30:38,212
மீண்டும் சி.
398
00:30:48,222 --> 00:30:50,349
நல்லா அமைஞ்சா அருமையான உணர்வு.
399
00:30:50,349 --> 00:30:53,852
ஏமாற்றமளிக்க போறனா
கஷ்டப்படுத்தாம ஏமாற்று
400
00:30:53,852 --> 00:30:56,063
இருவருமே கீழ போக வேணாம்.
401
00:30:56,063 --> 00:30:57,731
-அதை செய்து பார்ப்போம்.
-சரி.
402
00:30:57,731 --> 00:30:59,024
இப்போ என்னை விட்டு போறனா
403
00:30:59,024 --> 00:30:59,984
அப்படித்தான்.
404
00:31:15,916 --> 00:31:19,461
சரி, ஆனால் அவன் பாட்டை எழுதலை.
405
00:31:19,461 --> 00:31:20,588
யாருக்கு கவலை?
406
00:31:20,963 --> 00:31:25,384
ஆனால், கரோலீன், மொத்த... இந்த பாட்டின்
பெயரே "நான் பாடல்களை எழுதினேன்".
407
00:31:25,384 --> 00:31:27,595
இதில் எப்படி உனக்கு பிரச்சனை இல்லை?
408
00:31:27,595 --> 00:31:30,848
-இது நல்ல பாட்டு, யார் எழுதினா என்ன.
-உதவறியா, ப்ளீஸ்?
409
00:31:30,848 --> 00:31:33,142
உனக்கு என்ன இதில் பிடிச்சிருக்கு?
410
00:31:33,142 --> 00:31:35,936
தெரியலை. வரிகள்? அவனது குரல்?
411
00:31:37,104 --> 00:31:38,897
உண்மையா என்ன பிடிச்சிருக்கு.
412
00:31:40,774 --> 00:31:42,901
தவறான பதில்களே இல்லை.
413
00:31:42,901 --> 00:31:45,863
-அப்படி சொல்ல முடியாது.
-ஈர்க்கும் பாடல்.
414
00:31:47,031 --> 00:31:48,240
என்னை மகிழ்விக்குது.
415
00:31:49,825 --> 00:31:51,619
பாப் இசையின் நோக்கம் அதானே?
416
00:31:51,619 --> 00:31:54,747
நம் வாழ்க்கையை அது மாத்தலாம்
வேணாம், மக்களே.
417
00:31:55,956 --> 00:31:56,957
அது அக்கிரமம்.
418
00:31:56,957 --> 00:31:59,960
-தவறான பதில்கள் இல்லைனு சொன்ன?
-போய்த் தொலை.
419
00:32:03,172 --> 00:32:04,340
பாரி மானிலோவ்.
420
00:32:08,969 --> 00:32:10,596
அவங்க இன்னும் திரும்பலையா?
421
00:32:13,349 --> 00:32:16,518
கடவுளே, ஒரே நாளில் எவ்வளவு முறை
ரோலர்பால் பார்க்க முடியும்?
422
00:32:20,105 --> 00:32:22,399
-உள்ளே கொண்டு விடறியா?
-என்ன? ஏன்?
423
00:32:22,399 --> 00:32:24,860
தெரியலை. யாராவது வீட்டில் இருந்தா?
424
00:32:25,486 --> 00:32:28,113
-யாரு?
-தெரியலை. கொள்ளையர்கள்?
425
00:32:28,781 --> 00:32:29,907
-கொள்ளையர்களா?
-ஆம்.
426
00:32:29,907 --> 00:32:32,201
சமீபத்தில் நிறைய நடக்குது.
427
00:32:33,243 --> 00:32:36,997
-எந்த கொள்ளை பத்தியும் கேள்விப்படலையே.
-கொண்டு விடறியா?
428
00:32:36,997 --> 00:32:40,084
-அவளை கொண்டு விடேன்.
-சரி. சரி.
429
00:32:40,084 --> 00:32:41,627
கடவுளே.
430
00:32:41,627 --> 00:32:43,504
-ஒரு நொடியில் வர்றேன்.
-சரி.
431
00:32:50,719 --> 00:32:52,846
யாரும் இல்லையே.
432
00:33:14,576 --> 00:33:16,078
நான் போய்...
433
00:33:17,996 --> 00:33:20,165
என் சர்ஃப்போர்டை எடுத்து வர்றேன்.
434
00:33:29,883 --> 00:33:35,806
அது கைகாட்டுவதை தூரத்தில் பார்க்கிறேன்
மணலில் கானல் நீர் போல
435
00:33:36,974 --> 00:33:41,478
அது நமது ரகசிய பரிமாற்றம்
மற்றவருக்கு புரியாது
436
00:33:41,478 --> 00:33:42,938
ஏன் "அது"னு சொல்றோம்?
437
00:33:42,938 --> 00:33:45,691
"கைகாட்டுவதை தூரத்தில் பார்க்கிறேன்."
"அது" எது?
438
00:33:47,317 --> 00:33:49,737
-நம் எதிர்காலம்.
-தூரத்தில் என்ன தெரியும்?
439
00:33:49,737 --> 00:33:52,156
"நீ" அல்லது "நாம்"?
440
00:33:52,156 --> 00:33:53,532
-"நாம்" அருமை.
-ஆம்.
441
00:33:53,532 --> 00:33:54,992
-"நாம்" அருமை.
-எனக்கும்.
442
00:33:54,992 --> 00:33:56,493
-பாடி பார்ப்போம்.
-"நாம்".
443
00:33:57,077 --> 00:33:57,911
சரி.
444
00:33:59,496 --> 00:34:00,664
நாம் கைகாட்டி...
445
00:34:00,664 --> 00:34:02,374
-மீண்டும்.
-சரி. சரி.
446
00:34:03,459 --> 00:34:05,836
ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு.
447
00:34:06,211 --> 00:34:12,050
நாம் கைகாட்டிப்பதை தூரத்தில் பார்க்கிறேன்
மணலில் கானல் நீர் போல
448
00:34:13,385 --> 00:34:18,807
அது நமது ரகசிய பரிமாற்றம்
மற்றவருக்கு புரியாது
449
00:34:19,224 --> 00:34:20,225
அது பிடிச்சிருக்கு.
450
00:34:20,225 --> 00:34:25,564
நீ எனக்கு வெறுப்பூட்டுகிறாய்
இதை ஏன் இவ்வளவு கடினமாக்குகிறாய்?
451
00:34:25,564 --> 00:34:27,191
இது ஒரு பாட்டு போல இருக்கு.
452
00:34:27,191 --> 00:34:29,193
என்னை வெற்றாக்கி செல்லாதே
என்னை...
453
00:34:29,193 --> 00:34:32,988
என்னை உடைத்து சுதந்திரமாக்கி செல்லாதே
எங்கிருக்கிறாய்னு சொல்லேன்?
454
00:34:33,530 --> 00:34:36,116
-சரி.
-சரி. இந்த பகுதியில்...
455
00:34:36,116 --> 00:34:38,619
-இதை சரி செய்யணும்.
-ஏன்?
456
00:34:38,619 --> 00:34:39,912
இது பகற்கனவு, பில்லி.
457
00:34:39,912 --> 00:34:41,830
-இது டிஸ்னிலேண்ட் இல்லை.
-ஆம்.
458
00:34:41,830 --> 00:34:44,374
இது நம்பிக்கையூட்டுது.
459
00:34:44,374 --> 00:34:47,544
-நம்பிக்கையில் என்ன பிரச்சனை?
-அதை பத்தி நாம் எழுதலை.
460
00:34:47,544 --> 00:34:50,756
நமக்கு மோசமான விஷயங்கள்,
அது மோசமானதுனு தெரிஞ்சும்
461
00:34:50,756 --> 00:34:54,426
அதையே ஏன் செய்யறோம் என்பதை பத்தி எழுதறோம்.
462
00:34:54,426 --> 00:34:56,386
நான் ஒத்துக்கலை.
463
00:34:56,386 --> 00:34:58,263
நீ சொல்வது தவறு, எனவே...
464
00:35:00,098 --> 00:35:02,810
யாரோ உன்னை ரொம்ப காயப்படுத்திட்டாங்க தானே?
465
00:35:05,521 --> 00:35:07,064
அதற்கு என்ன அர்த்தம்?
466
00:35:07,064 --> 00:35:08,190
என்ன?
467
00:35:08,190 --> 00:35:10,567
உன்னை பத்தி தப்பா புரிஞ்சுக்கிட்டேன்.
468
00:35:12,110 --> 00:35:15,155
-நான் நினைக்கலை, நீ இவ்வளவு...
-என்ன?
469
00:35:17,074 --> 00:35:18,200
உடைஞ்சு போயிருப்பனு.
470
00:35:36,260 --> 00:35:37,135
டெய்ஸி.
471
00:35:43,225 --> 00:35:46,478
நான் அப்படி சொல்ல வரலை. டெய்ஸி.
472
00:35:54,236 --> 00:35:55,279
டெய்ஸி.
473
00:35:59,241 --> 00:36:00,951
டெய்ஸி, மன்னிச்சுடு, சரியா?
474
00:36:02,452 --> 00:36:03,620
அய்யோ.
475
00:36:23,265 --> 00:36:24,391
பாரு,
476
00:36:25,767 --> 00:36:27,102
மன்னிச்சுடு.
477
00:36:30,022 --> 00:36:31,857
நான் சொல்ல வந்தது
478
00:36:34,568 --> 00:36:36,653
நான் நினைச்சதை விட நாம ஒரே மாதிரி.
479
00:36:38,614 --> 00:36:39,615
அது எப்படி?
480
00:36:41,450 --> 00:36:44,161
முகவரி கொடுக்காம
எங்கப்பாவும் விட்டு போனார்.
481
00:36:47,915 --> 00:36:48,999
எனக்கு எட்டு வயது.
482
00:36:52,169 --> 00:36:54,796
அவரை பத்தி நினைக்காதிருக்க முயல்கிறேன்,
483
00:36:59,009 --> 00:37:03,013
ஆனால் உறுதியா, நான் செய்யும் அனைத்துமே
அவரை வருந்த வைக்க தான்.
484
00:37:13,774 --> 00:37:15,025
நான் உடைந்து போகலை.
485
00:37:20,364 --> 00:37:21,657
நானும் தான்.
486
00:37:34,628 --> 00:37:35,921
சே.
487
00:37:38,757 --> 00:37:40,759
என் வீட்டினுள் எப்படி நுழைஞ்சீங்க?
488
00:37:42,886 --> 00:37:43,929
கதவு.
489
00:37:50,644 --> 00:37:52,688
கண்ணுகளா, வீட்டுக்கு வந்துட்டேன்.
490
00:37:56,942 --> 00:37:59,987
ஹேய். பில்லியிடமிருந்து ஏதேனும் செய்தி?
491
00:38:02,489 --> 00:38:03,615
இல்லை.
492
00:38:07,119 --> 00:38:08,203
ஹலோ?
493
00:38:10,205 --> 00:38:11,164
சரி.
494
00:38:14,626 --> 00:38:16,086
சரி. பரவாயில்லை.
495
00:38:20,757 --> 00:38:21,925
அங்கே வர்றோம்.
496
00:38:26,680 --> 00:38:28,098
டெட்டி பேசினார்.
497
00:38:29,391 --> 00:38:30,559
என்ன சொன்னார்?
498
00:38:32,519 --> 00:38:36,982
அதற்கு மேல் அடக்க முடியலை.
நான்... அப்படியே...
499
00:38:37,858 --> 00:38:39,568
-ஹை.
-ஹை.
500
00:38:40,986 --> 00:38:44,072
ஹேய், க்ரஹாம். நீ எப்பவும்
வாசிப்பியே, அந்த ரிஃப்?
501
00:38:44,072 --> 00:38:46,158
ஆம். அதற்கு ஏதாவது எழுதினீங்களா?
502
00:38:46,158 --> 00:38:48,160
உட்காரு. இது உனக்கு பிடிக்கும்.
503
00:38:48,785 --> 00:38:51,830
அந்த பாடல் தான் முதல்முறையா
அவங்க சேர்ந்து எழுதினாங்க.
504
00:38:52,539 --> 00:38:54,291
இப்பவும் ரொம்ப பிடித்த ஒன்று.
505
00:38:54,291 --> 00:38:59,546
என்னால் நம்ப முடியலைனு அர்த்தமில்லை
நம்ப மாட்டேன் என்றும் அர்த்தமில்லை
506
00:38:59,546 --> 00:39:01,173
சில முறை முழுசா பாடினோம்.
507
00:39:01,298 --> 00:39:05,677
அந்நேரத்தில் அனைத்து பொய்யும் மெய்யே,
அது தான் சுகமே
508
00:39:07,220 --> 00:39:08,889
எனக்கு ஏமாற்றமளிக்காதே...
509
00:39:08,889 --> 00:39:13,310
இனி எதுவுமே முன்பு போல இருக்காதுனு
உணர்ந்தது நினைவிருக்கு.
510
00:39:14,061 --> 00:39:15,228
அது
511
00:39:17,647 --> 00:39:18,940
மிகச்சிறந்த நாள்.
512
00:39:20,901 --> 00:39:22,736
பின் டி மேஜருக்கு போகுதா?
513
00:39:24,237 --> 00:39:28,325
ஆம். தெரியும். ஆனால் நம்பு,
நல்லா இருக்கு. சரியா?
514
00:39:29,076 --> 00:39:33,288
ஹேய், நீயா அங்கே
ஏதாவது வாசிக்கணும்னா, வாசிச்சுக்கோ.
515
00:39:35,040 --> 00:39:38,293
-இதை டேப்பில் பதிவோமா?
-ஆம், பதியணும்.
516
00:39:38,293 --> 00:39:41,379
-இதற்கு பெயர் என்ன சொன்னீங்க?
-"கஷ்டப்படுத்தாம ஏமாற்று."
517
00:40:01,233 --> 00:40:04,694
பகல்கனவில் தொலைந்தது போன்ற உணர்வு
518
00:40:04,694 --> 00:40:07,239
ரொம்ப நேரம் விழித்திருக்கேன்
519
00:40:08,240 --> 00:40:11,243
என் கண்கள் திறந்திருக்கின்றன
என் இதயம் மூழ்கிட்டிருக்கு
520
00:40:11,243 --> 00:40:13,787
நாட்கள் போகும் வரை இன்னும் ஆழமாக
521
00:40:14,913 --> 00:40:18,375
என்னால் நம்ப முடியலைனு அர்த்தமில்லை
522
00:40:18,375 --> 00:40:21,670
நம்ப மாட்டேன் என்றும் அர்த்தமில்லை
523
00:40:21,670 --> 00:40:26,341
அந்த நேரத்தில் அனைத்து பொய்யும் மெய்யே,
அதுதான் சுகமே
524
00:40:28,468 --> 00:40:32,514
எனக்கு ஏமாற்றமளிக்காதே
கஷ்டப்படுத்தாம ஏமாற்று
525
00:40:32,514 --> 00:40:34,724
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
526
00:40:35,934 --> 00:40:39,312
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
கஷ்டப்படுத்தாம ஏமாற்று
527
00:40:39,312 --> 00:40:41,773
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
528
00:40:42,732 --> 00:40:46,486
நீ போயிட்டு சொல்லாதே
நீ போகும்போது என்னை நேசிப்பதாக
529
00:40:46,486 --> 00:40:49,156
நீ இப்ப என்னை விட்டு போறனா
530
00:40:49,823 --> 00:40:53,451
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
கஷ்டப்படுத்தாம ஏனாற்று
531
00:40:53,451 --> 00:40:56,079
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
கஷடப்படுத்தாம ஏமாற்று
532
00:41:04,629 --> 00:41:10,051
நாம் கைகாட்டுவதை தூரத்தில் பார்க்கிறேன்
மணலில் கானல் நீர் போல
533
00:41:11,636 --> 00:41:16,808
அது நமது ரகசிய பரிமாற்றம்
மற்றவர்களுக்கு புரியாது
534
00:41:18,351 --> 00:41:21,062
நீ எனக்கு வெறுப்பூட்டுகிறாய்
535
00:41:21,938 --> 00:41:24,357
ஏன் இதை இவ்வளவு கடினமாக்குகிறாய்?
536
00:41:25,108 --> 00:41:29,362
என்னை உடைத்து சுதந்திரமாக்கி செல்லாதே
எங்கிருக்கிறாய்னு சொல்லேன்?
537
00:41:30,113 --> 00:41:33,074
சிறப்பு என்னன்னா, எல்லாராலும்
பங்களிக்க முடிஞ்சுது.
538
00:41:33,074 --> 00:41:35,911
அதற்கு பின் பில்லியின் படைப்பாக
மட்டும் இல்லை.
539
00:41:37,829 --> 00:41:39,372
எங்களுக்காக டெய்ஸி அதை செய்தா.
540
00:41:39,372 --> 00:41:42,626
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
கஷ்டபடுத்தாம ஏமாற்று
541
00:41:42,626 --> 00:41:44,920
ஏமாற்றமளிக்க போறனா
கஷ்டபடுத்தாம ஏமாற்று
542
00:41:45,879 --> 00:41:49,466
நீ போயிட்டு சொல்லாதே
நீ கிளம்புபோது என்னை நேசிப்பதாக
543
00:41:49,466 --> 00:41:51,968
நீ இப்பவே என்னை விட்டு போறனா
544
00:41:53,053 --> 00:41:56,723
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
கஷ்டபடுத்தாம ஏமாற்று
545
00:41:56,723 --> 00:41:59,100
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
546
00:42:14,074 --> 00:42:17,452
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
கஷ்டபடுத்தாம ஏமாற்று
547
00:42:17,452 --> 00:42:19,871
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
548
00:42:22,249 --> 00:42:24,751
அவர்கள் பரஸ்பரம் மேம்படுத்திக்கொண்டனர்.
549
00:42:24,751 --> 00:42:26,878
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
550
00:42:27,921 --> 00:42:31,549
நீ போயிட்டு சொல்லாதே
நீ கிளம்புபோது என்னை நேசிப்பதாக
551
00:42:31,549 --> 00:42:33,969
நீ இப்பவே என்னை விட்டு போறனா
552
00:42:35,929 --> 00:42:37,722
அப்படி செய்துகொள்வது நிற்கும் வரை.
553
00:42:38,348 --> 00:42:40,725
எனக்கு ஏமாற்றமளிக்க போறனா
554
00:43:08,962 --> 00:43:10,588
ஓ, கடவுளே.
555
00:43:11,798 --> 00:43:15,010
அது செம்மயா இருந்துதுல்ல? என்ன நினைக்கற?
556
00:43:19,514 --> 00:43:21,141
நான் ஒரு மேதை.
557
00:43:25,478 --> 00:43:26,688
உனக்காக ஒண்ணு செய்.
558
00:43:42,871 --> 00:43:45,248
-இப்போ என்ன மணி?
-ரொம்ப நேரமாச்சு.
559
00:43:47,917 --> 00:43:49,669
சாரி. அவ்வளவு மோசமா?
560
00:45:57,589 --> 00:45:59,591
வசனங்கள் மொழிபெயர்ப்பு
பிரசன்னா சிவராமன்
561
00:45:59,591 --> 00:46:01,676
படைப்பு மேற்பார்வையாளர்
தீபிகா ராவ்