1
00:00:08,092 --> 00:00:10,219
டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸில் இதற்கு முன்...
2
00:00:11,470 --> 00:00:13,013
எங்களுக்கு பணம் தேவை.
3
00:00:13,013 --> 00:00:15,141
டெட்டி ப்ரைஸ் தயாரிக்கணும்.
4
00:00:15,141 --> 00:00:16,851
நீங்க எல்லாரும் முட்டாள்களா?
5
00:00:18,561 --> 00:00:19,478
எல்எம்ஆர் ரெகார்ட்
6
00:00:19,478 --> 00:00:20,688
ஆர்வம் இருக்கா?
7
00:00:20,688 --> 00:00:22,189
கொஞ்சம் வடிவம் கொடுக்கணும்.
8
00:00:22,189 --> 00:00:24,233
எனக்கு வடிவம்லாம் தேவையில்லை.
9
00:00:24,233 --> 00:00:25,818
உன் பாடல்கள் பாடல்களே அல்ல.
10
00:00:25,818 --> 00:00:28,320
என் பாட்டு இப்ப உள்ள
பாணியில் இருக்க வேணாம்.
11
00:00:28,320 --> 00:00:29,363
சரிதான் போல.
12
00:00:29,363 --> 00:00:30,906
திரு ப்ரைஸ்? ஹை.
13
00:00:30,906 --> 00:00:33,242
உங்கள் முன் நாங்க வாசிக்க முடியுமா?
14
00:00:33,242 --> 00:00:35,244
உனக்கு ஒரு வாய்ப்பு தான்.
15
00:00:35,244 --> 00:00:37,997
{\an8}என்ன சொல்ல? பட்டையை கிளப்பிட்டாங்க.
16
00:00:37,997 --> 00:00:39,582
ஆல்பம் பண்றோம்!
17
00:00:39,999 --> 00:00:41,000
நிதானம்.
18
00:00:41,625 --> 00:00:43,836
நிலவில் மனிதனை வைத்தேன்
19
00:00:44,211 --> 00:00:46,338
டோனில் டயலை வைத்தேன்
20
00:00:46,505 --> 00:00:47,590
நான் கர்ப்பம்.
21
00:00:47,590 --> 00:00:49,592
நாம என்ன செய்யப் போறோம்?
22
00:00:49,592 --> 00:00:51,469
அன்றிரவு மணமுடிச்சோம்.
23
00:00:52,011 --> 00:00:52,928
ஒண்ணு...
24
00:00:53,179 --> 00:00:55,347
டூர் பத்தி என்ன நினைவிருக்கு?
25
00:00:55,723 --> 00:00:57,183
கமிலா. கேளு, கேளு.
26
00:00:58,517 --> 00:01:00,603
என்ன பண்ணிட்டிருக்க?
27
00:01:00,603 --> 00:01:03,189
எனக்காக நீ வரணும், இந்த குழந்தைக்காக,
28
00:01:03,189 --> 00:01:04,690
வாழ்க்கை முழுக்க நீ வரணும்.
29
00:01:04,690 --> 00:01:08,068
பிறகு என் கண்ணை பார்
30
00:01:08,068 --> 00:01:11,155
கமிலாவிற்கு குழந்தை பிறந்தது, பில்லி.
உன் மகளை சந்திப்போம்.
31
00:01:12,656 --> 00:01:13,866
{\an8}டெட்டி
32
00:01:14,825 --> 00:01:16,786
நான் அவளை இப்படி சந்திக்க முடியாது.
33
00:01:16,786 --> 00:01:19,413
அப்போ நாம வேறொரு இடத்துக்கு போகணும்.
34
00:02:14,176 --> 00:02:16,762
{\an8}டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ்
35
00:02:31,193 --> 00:02:35,656
நன்றி
36
00:02:36,949 --> 00:02:40,619
மன்னிச்சுடு
37
00:02:43,581 --> 00:02:47,418
ஐ லவ் யூ
38
00:02:50,170 --> 00:02:54,091
குட்பை
39
00:02:57,928 --> 00:02:59,013
பானம்?
40
00:03:14,320 --> 00:03:16,196
எப்படி இருக்க நீ?
41
00:03:17,239 --> 00:03:18,616
பிடிச்சிருக்கா இல்லையா?
42
00:03:20,576 --> 00:03:24,455
குறைஞ்சது உனக்கு கவலையில்லாததுபோல
நடிப்பதை நிறுத்தின. முன்னேற்றம்.
43
00:03:27,583 --> 00:03:30,836
எனக்கு பிடிச்சிருக்கு, டெய்ஸி, ரொம்பவே.
44
00:03:34,715 --> 00:03:36,133
நான் என்ன செய்யணும்?
45
00:03:37,760 --> 00:03:38,719
தெரியலை.
46
00:03:39,678 --> 00:03:42,139
-என்ன வேணும்?
-ஒரு ரெகார்ட் செய்யணும்.
47
00:03:42,139 --> 00:03:43,140
சரி.
48
00:03:43,140 --> 00:03:46,894
மக்கள் அது உடையும் வரை திரும்பி
திரும்பி கேட்கணும்.
49
00:03:48,228 --> 00:03:49,980
பிறகு நான் அடுத்தது செய்யணும்.
50
00:03:49,980 --> 00:03:51,899
சரி, ஒரு சிறந்த பாடல் இருக்கு.
51
00:03:52,816 --> 00:03:54,485
நமக்கு இன்னும் பத்து வேணும்.
52
00:03:58,822 --> 00:03:59,949
ஒரு வாரம் தர்றியா?
53
00:04:00,741 --> 00:04:01,825
சே.
54
00:04:04,453 --> 00:04:05,537
மேலும், டெய்ஸி...
55
00:04:06,789 --> 00:04:09,375
இதுதான் உன் ஆல்பத்தின் மோசமான பாட்டு.
56
00:04:16,465 --> 00:04:21,428
ட்ராக் 3:
"சம்ஒன் சேவ்ட் மை லைஃப் டுநைட்"
57
00:04:30,354 --> 00:04:32,773
1974
58
00:04:35,067 --> 00:04:37,778
இது உலக-புகழ் ராக் ஸ்டார் பில்லி டன்னா?
59
00:04:43,283 --> 00:04:46,120
எட்டீ தானா பேஸ் கிட்டார்
செய்தான், நம்ப முடியுதா?
60
00:04:47,246 --> 00:04:50,582
புது கோரஸ் முயற்சித்தோம்.
உனக்கு ரொம்ப பிடிக்கும்.
61
00:04:50,582 --> 00:04:54,003
க்ரஹாம், நான்... என் மகளை பார்க்கணும்.
62
00:04:54,628 --> 00:04:56,213
ஆம், சரி.
63
00:05:01,468 --> 00:05:03,095
நீ அவளை நேசிப்ப.
64
00:05:06,265 --> 00:05:08,559
அன்று, நாங்க முற்றத்தில் இருந்தோம்,
65
00:05:08,559 --> 00:05:12,521
அவ அந்த பெரிய கண்களுடன் என்னை
பார்த்தா, திடீர்னு,
66
00:05:12,521 --> 00:05:15,441
புன்னகை புரிஞ்சா...
67
00:05:16,358 --> 00:05:18,902
வாயு வெளியேறும் போது வரும் புன்னகையல்ல,
68
00:05:18,902 --> 00:05:22,156
உண்மையான மனித புன்னகை.
69
00:05:31,665 --> 00:05:34,460
அப்போ போதைக்கு
அடிமையாதல் பத்தி புரிஞ்சுக்கலை.
70
00:05:34,460 --> 00:05:36,503
அப்படியே நிறுத்துவான்னு நினைச்சேன்...
71
00:05:36,503 --> 00:05:37,713
{\an8}க்ரஹாம் டன்
லீட் கிட்டார்
72
00:05:37,713 --> 00:05:40,257
{\an8}...நிலைமை பழைய மாதிரி
ஆயிடும்னு நினைச்சேன்.
73
00:05:43,135 --> 00:05:44,428
நண்பா.
74
00:05:44,803 --> 00:05:45,804
ஹேய்.
75
00:05:48,390 --> 00:05:50,768
-உனக்கு நல்லா இருக்கு.
-மோசமில்லை.
76
00:05:56,607 --> 00:05:57,691
நீ நலமா?
77
00:05:58,442 --> 00:06:00,152
இப்போ பரவாயில்லை.
78
00:06:01,111 --> 00:06:02,446
"பிட்ஸ்பர்க்" கத்துவோமா?
79
00:06:04,073 --> 00:06:06,033
இந்த பேஸை காட்டணும்--
80
00:06:06,033 --> 00:06:08,577
எட்டீ, அவனை கொஞ்சம் விடு.
81
00:06:09,286 --> 00:06:11,038
அவன் மகளை பார்க்கட்டும்.
82
00:06:11,371 --> 00:06:12,331
சரி.
83
00:06:12,790 --> 00:06:14,333
உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி.
84
00:06:14,833 --> 00:06:16,210
பார்த்தது மகிழ்ச்சி, பில்லி.
85
00:06:17,336 --> 00:06:18,504
வரவேற்கிறோம்.
86
00:06:39,691 --> 00:06:40,734
ஹை.
87
00:06:41,610 --> 00:06:42,569
ஹை.
88
00:06:48,700 --> 00:06:49,701
திருமதி ஆல்வரெஸ்.
89
00:06:56,250 --> 00:06:57,751
வந்து ஹை சொல்றியா?
90
00:07:18,939 --> 00:07:19,982
ஹேய், குட்டி.
91
00:07:23,569 --> 00:07:24,945
தாமதமா வந்ததற்கு சாரி.
92
00:07:25,445 --> 00:07:26,864
அவளை தூக்கிக்கறியா?
93
00:07:27,322 --> 00:07:29,116
அவளை சோகமாக்க விரும்பலை.
94
00:07:29,491 --> 00:07:30,534
அவ சோகமா இல்லை.
95
00:07:30,534 --> 00:07:32,703
கமிலா, அவளை வெளியே கூட்டி போறேன்.
96
00:07:32,703 --> 00:07:33,745
பிரச்சனை இல்லை, அம்மா.
97
00:07:34,496 --> 00:07:35,330
நன்றி.
98
00:07:37,416 --> 00:07:39,835
அவ நலம். அவளுக்கு தூங்கணும்.
99
00:07:40,252 --> 00:07:43,422
சரி. நான் அதற்கு உதவட்டுமா அல்லது
100
00:07:43,422 --> 00:07:46,008
கடைக்கு போய் சாமான் ஏதாவது வாங்கணுமா?
101
00:07:46,008 --> 00:07:47,259
வேணாம்.
102
00:07:48,719 --> 00:07:49,553
ஓ, கண்ணு.
103
00:07:54,057 --> 00:07:55,350
ஓ, செல்லம்.
104
00:08:02,107 --> 00:08:03,233
ஹேய்...
105
00:08:05,277 --> 00:08:06,403
எப்படி இருக்க?
106
00:08:08,447 --> 00:08:09,448
உனக்காக ஏங்கினேன்.
107
00:08:12,034 --> 00:08:14,161
என் அம்மா எங்களுடன் தங்கறாங்க,
108
00:08:15,787 --> 00:08:18,999
இரவு பால் கொடுக்க உதவியா, எனவே நீ...
109
00:08:21,210 --> 00:08:23,337
ஆம், முதல் சில இரவுகளுக்கு தான்.
110
00:08:26,006 --> 00:08:28,217
நிச்சயமா. சரி.
111
00:08:29,468 --> 00:08:32,638
{\an8}டூர் ரத்தான ஒரு வாரத்தில்
லேபல் எங்களை கைவிட்டது.
112
00:08:32,638 --> 00:08:35,307
{\an8}எங்களது முன்பணத்தை திருப்பி தரச் செய்தது.
113
00:08:35,307 --> 00:08:38,060
எங்களை முடிந்த வரை பயிற்சி செய்ய வைத்தேன்.
114
00:08:38,518 --> 00:08:40,854
நான் மெக்கானிக்கா வேலை செய்தேன்.
115
00:08:40,854 --> 00:08:44,816
மாலிபு துறைமுகத்தில் படகு சுத்தம்
செய்யும் வேலை செய்தேன், பிடிச்சுது,
116
00:08:44,816 --> 00:08:47,110
நிறைய போதை காளான்கள் உண்டேன்,
117
00:08:47,611 --> 00:08:49,905
அதுவும் ரொம்ப பிடிச்சுது.
118
00:08:49,905 --> 00:08:53,116
தொடங்கிய இடத்துக்கே
வந்தோம். இன்னும் மோசம்.
119
00:08:53,742 --> 00:08:55,953
அதை பத்தி இன்னும் வருத்தமா?
120
00:08:56,745 --> 00:08:57,913
எனக்கா? இல்லை.
121
00:08:58,789 --> 00:09:01,750
அதை பத்தியே யோசிச்சுட்டிருந்தா
அப்புறம் மரணம் தான்.
122
00:09:03,126 --> 00:09:05,587
ஆனால் எங்களை ஒருவழியாக்கிட்டான்.
123
00:09:10,926 --> 00:09:12,219
இங்கே வசதியா இருக்கா?
124
00:09:13,804 --> 00:09:15,138
ஆம், அருமை.
125
00:09:38,036 --> 00:09:39,329
கொஞ்சம் வாசிக்கலாமா?
126
00:09:39,329 --> 00:09:40,539
பிறகு வாசிப்போம்.
127
00:09:42,624 --> 00:09:45,085
ஆம், புரியுது.
128
00:09:46,253 --> 00:09:47,379
நாளை?
129
00:09:48,380 --> 00:09:50,507
நீ எப்போ தயாரோ. எல்லாருக்கும் உற்சாகம்.
130
00:09:50,507 --> 00:09:52,134
என்னால் முடியாது, க்ரஹாம்.
131
00:09:53,552 --> 00:09:54,636
என்ன முடியாது?
132
00:09:56,930 --> 00:09:58,098
நான் விலகறேன்.
133
00:09:59,850 --> 00:10:00,976
எனக்கு முடிந்தது.
134
00:10:02,811 --> 00:10:04,813
கொஞ்சம் ஓய்வெடு, சரியா?
135
00:10:04,813 --> 00:10:06,189
கேளு, நான்...
136
00:10:08,775 --> 00:10:10,485
அப்பா மாதிரி இருக்க முடியாது.
137
00:10:12,029 --> 00:10:14,823
என் குடும்பத்தை பார்த்துக்கணும்.
138
00:10:14,823 --> 00:10:18,076
-நாங்க உன் குடும்பம். நான் உன் குடும்பம்.
-நீ--
139
00:10:18,076 --> 00:10:19,786
-சரியா?
-அவர்களிடம் சொல்லிடேன்?
140
00:10:19,786 --> 00:10:22,706
கீழே இருப்பவர்கள் உனக்காக காத்திருந்தாங்க.
141
00:10:22,706 --> 00:10:24,666
எனக்காக அவர்களிடம் சொல்றியா?
142
00:10:27,461 --> 00:10:28,920
நீயே சொல்லிக்கோ.
143
00:10:35,552 --> 00:10:38,889
வெற்றிக்கு... மிக அருகில் சென்றோம்.
144
00:10:48,106 --> 00:10:51,485
சரி, இதை பார்ப்போம். என்னவெல்லாம் இருக்கு?
145
00:10:51,902 --> 00:10:53,236
இது நல்லா இல்லை.
146
00:10:56,073 --> 00:10:57,783
"அந்த தவறின் மூலம்..."
147
00:10:57,783 --> 00:11:00,702
"யூட்டாவில் ஏதோ நடக்குது."
148
00:11:00,702 --> 00:11:03,038
"தானியமோ மண் துகளோ--"
149
00:11:03,038 --> 00:11:03,955
"போற்று..."
150
00:11:03,955 --> 00:11:05,248
ஓ, கடவுளே.
151
00:11:07,542 --> 00:11:09,169
ஓ, கடவுளே, என்ன பண்ற?
152
00:11:09,753 --> 00:11:10,754
எழுதறேன்.
153
00:11:12,130 --> 00:11:13,298
சரி.
154
00:11:15,050 --> 00:11:16,385
ஃபோனை எடுக்க போறியா?
155
00:11:18,470 --> 00:11:19,971
-நான்...
-ஹலோ?
156
00:11:21,973 --> 00:11:22,974
ஆம்.
157
00:11:23,642 --> 00:11:24,476
எனக்கா?
158
00:11:25,227 --> 00:11:26,603
லீ பார்லின்னு யாரோ.
159
00:11:27,896 --> 00:11:29,523
-உறுதியாவா?
-அவ இங்கு இல்லை.
160
00:11:30,732 --> 00:11:32,234
அவ... இருக்கா.
161
00:11:35,070 --> 00:11:36,154
இது சிமோன்.
162
00:11:36,154 --> 00:11:39,491
ஹேய், இங்கு நான் 3220ஸுடன்
வேலை செய்துட்டிருக்கேன்.
163
00:11:39,491 --> 00:11:41,076
எவ்வளவு விரைவில் வர முடியும்?
164
00:11:45,664 --> 00:11:48,083
பிறகு நான் கோரஸ் தான் பாடறதா இருந்தது,
165
00:11:48,083 --> 00:11:51,211
ஆனால் ரொம்ப நல்லா போனதால
முழு பாட்டையும் பாட சொன்னான்.
166
00:11:51,211 --> 00:11:53,296
எனக்கு தனித்துவமான பாணி இருக்குன்னான்.
167
00:11:53,296 --> 00:11:54,381
சரியா சொன்னான்.
168
00:11:54,381 --> 00:11:57,801
சேர்ந்து பெரிய விஷயங்கள் செய்யணும்னு
அவன் சொன்னான்.
169
00:11:57,801 --> 00:12:00,011
கண்டிப்பா சொல்லியிருப்பான், நீ ஒரு ஸ்டார்.
170
00:12:00,011 --> 00:12:03,390
இது நடக்கும்னு டெட்டி சொன்னான்.
சரியான நேரத்தில்...
171
00:12:04,933 --> 00:12:06,935
சாரி. என்ன சொல்லிட்டிருந்த?
172
00:12:12,149 --> 00:12:13,358
அவளிடம் போய் பேசு.
173
00:12:23,410 --> 00:12:25,996
-நான் பெர்னீஸ்.
-சிமோன்.
174
00:12:27,205 --> 00:12:28,832
பெர்னினு கூப்பிடுவாங்க.
175
00:12:29,541 --> 00:12:30,750
நீ பாடகியா?
176
00:12:31,418 --> 00:12:33,628
-தெரியுமா...
-நீங்க பேசினதை கேட்டேன்.
177
00:12:33,628 --> 00:12:36,840
-சரி.
-உனது பாணி எது?
178
00:12:38,216 --> 00:12:40,385
இன்னும் தேடிட்டிருக்கேன்.
179
00:12:45,223 --> 00:12:46,850
இது நான் வேலை செய்யும் கிளப்.
180
00:12:49,728 --> 00:12:51,938
இது நியூ யார்க் முகவரி.
181
00:12:51,938 --> 00:12:55,025
அங்கே வந்தா இங்கே வா.
உனக்கு சுத்தி காட்டறேன்.
182
00:12:58,028 --> 00:12:59,946
சாரி. உன்னை தப்பா புரிஞ்சுகிட்டேனா?
183
00:13:02,240 --> 00:13:03,617
அது சக்தி வாய்ந்தது.
184
00:13:04,618 --> 00:13:06,912
{\an8}யாரோ ஒருவர் வந்து...
185
00:13:06,912 --> 00:13:08,955
{\an8}சிமோன் ஜாக்சன்
டிஸ்கோ முன்னோடி
186
00:13:08,955 --> 00:13:10,499
{\an8}...உங்கள் எண்ணங்களை படிப்பது.
187
00:13:10,499 --> 00:13:13,418
இவ்வளவு நேரடியாக பேசி கேட்டு
எனக்கு பழக்கமில்லை.
188
00:13:15,378 --> 00:13:17,088
இது நேரடியா பேசறதா?
189
00:13:37,901 --> 00:13:41,488
அட, பெண்ணே. பாரேன் உன்னை.
எவ்வளவு நாளாச்சு?
190
00:13:41,780 --> 00:13:43,031
டெய்ஸி ஜோன்ஸ்.
191
00:13:43,990 --> 00:13:46,576
அப்போ சந்திச்சப்போ,
உன் பெயர் மார்கரெட் தானே.
192
00:13:46,576 --> 00:13:48,537
உனக்கும் முதலிட ரெகார்ட் இல்ல.
193
00:13:50,539 --> 00:13:51,581
ஆம்.
194
00:13:52,832 --> 00:13:54,834
நன்றியாவது சொல்லலாம்ல.
195
00:13:54,834 --> 00:13:55,961
நன்றியா?
196
00:13:56,628 --> 00:13:57,837
எதற்கு நன்றி?
197
00:14:12,102 --> 00:14:16,106
அவள் உன் தலையை சுற்றி இருக்கிறாள்
198
00:14:16,106 --> 00:14:20,694
உன் மனதின் மூலைகளில் ஆடுகிறாள்
199
00:14:21,695 --> 00:14:25,907
உயர்வின் மீது தடுக்கி விழுந்தேன்
நீ பேச முடியாது போகும் வரை
200
00:14:25,907 --> 00:14:28,326
{\an8}ஒரு சாதாரண நபர் விட்டிருப்பாங்க.
201
00:14:28,326 --> 00:14:29,869
{\an8}டெய்ஸி ஜோன்ஸ்
முன்னணி பாடகி/இசையமைப்பாளர்
202
00:14:31,746 --> 00:14:33,873
என்ன நினைச்சுட்டிருக்கே, உன்னை பத்தி?
203
00:14:33,873 --> 00:14:35,959
எல்லாரும் அமைதியாவோம், சரியா?
204
00:14:35,959 --> 00:14:38,461
எனக்கு மட்டும் கோபம் இல்லை.
205
00:14:38,461 --> 00:14:40,046
என்ன சொல்றதுனு தெரியலை.
206
00:14:40,046 --> 00:14:41,590
உங்களுக்கு நான் தேவையில்லை.
207
00:14:41,590 --> 00:14:43,550
பாடல்கள், ரசிகர்கள் உள்ளனர்.
208
00:14:43,550 --> 00:14:45,218
-நீங்க நினைச்சா--
-பில்லி!
209
00:14:46,386 --> 00:14:49,014
போகப்போறனா, போயிடு.
210
00:14:52,100 --> 00:14:53,143
சரி.
211
00:15:01,776 --> 00:15:03,111
இப்போ என்ன செய்ய போறோம்?
212
00:15:06,323 --> 00:15:08,658
{\an8}குழுக்கள் பிரியும். அதான்
ராக் அன்ட் ரோல்.
213
00:15:08,658 --> 00:15:09,993
{\an8}கேரன் சிர்கோ
கீபொர்ட்
214
00:15:12,162 --> 00:15:13,163
நான்...
215
00:15:16,166 --> 00:15:18,001
இது வேற மாதிரினு நினைச்சேன்.
216
00:15:59,501 --> 00:16:00,627
இது சரிவரும்.
217
00:16:05,215 --> 00:16:06,299
ஹலோ?
218
00:16:06,716 --> 00:16:08,093
-ஹை.
-ஹேய்.
219
00:16:08,802 --> 00:16:12,222
ஹேய். பசங்க சொன்னாங்க,
நீ திரும்பி வந்துட்டனு.
220
00:16:13,348 --> 00:16:14,683
நானே சொல்றேன்...
221
00:16:15,975 --> 00:16:17,936
என் மனசை மாத்த உங்களை வர சொன்னாங்களா?
222
00:16:19,145 --> 00:16:20,313
அதே தான்.
223
00:16:22,482 --> 00:16:23,983
ஆனால் நான் செய்யப்போறதில்லை.
224
00:16:25,902 --> 00:16:28,571
நீ சரியாதான் செய்றனு நினைக்கிறேன்.
225
00:16:30,240 --> 00:16:32,367
அப்போ ஏன் வந்த?
226
00:16:34,536 --> 00:16:35,578
உனக்காக ஏங்கினேன்.
227
00:16:42,377 --> 00:16:46,715
உனக்கு நான் நன்றியே சொல்லலை...
228
00:16:46,715 --> 00:16:47,966
இல்லை, இல்லை.
229
00:16:48,883 --> 00:16:53,471
இது பயனுள்ளதான் இருந்தது
எனக்கு மகிழ்ச்சி, தெரியுமா?
230
00:17:03,356 --> 00:17:06,359
இனி கஷ்டமாயிட்டே தான் போகும்.
அது தெரியுமா?
231
00:17:08,194 --> 00:17:09,362
ஆம்.
232
00:17:13,825 --> 00:17:16,536
எனக்கு அடுத்த வேலையை பார்க்கறது
முக்கியமா இருந்தது.
233
00:17:17,370 --> 00:17:20,582
அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்...
234
00:17:20,582 --> 00:17:23,001
-சரி. அவன் வேணாம்.
-அவன் வேணாம்.
235
00:17:23,001 --> 00:17:24,210
படு கேவலமா பாடுறான்.
236
00:17:25,462 --> 00:17:27,922
யாரையாவது கண்டுபிடிப்போம், சரியா?
237
00:17:27,922 --> 00:17:29,048
நினைக்கறியா?
238
00:17:29,841 --> 00:17:31,843
க்ரஹாம், உன் அண்ணனைப் போன்றோர்
239
00:17:32,969 --> 00:17:35,054
மரத்தில் காய்ப்பதில்லை.
240
00:17:38,266 --> 00:17:42,729
பேப்பரில் விளம்பரம் கொடுக்கறேன்,
ட்ரூபில் மக்களுடன் பேசறேன்.
241
00:17:43,062 --> 00:17:46,733
எங்கேயோ இருக்கான். சரியா? இருக்கணும்.
242
00:17:49,569 --> 00:17:50,904
என்ன நினைக்கற?
243
00:17:52,989 --> 00:17:55,992
குடிச்சுட்டு போதையாகணும்னு தோணுது.
244
00:17:57,869 --> 00:17:59,871
இப்பவும் தி சிக்ஸ் தான் பெயரா?
245
00:17:59,871 --> 00:18:02,499
நாலு பேர் தான் இருக்கீங்க.
246
00:18:02,499 --> 00:18:05,001
ஆம். அது இன்னும் வேடிக்கை, இல்ல?
247
00:18:05,001 --> 00:18:08,338
உனக்கு ஜோக் புரியலைனா,
நான் ஒண்ணும் செய்ய முடியாது.
248
00:18:08,630 --> 00:18:11,049
நான் கன்னியாஸ்திரி அல்ல.
249
00:18:11,049 --> 00:18:13,218
எனக்கு செக்ஸ் பிடிக்கும். ரொம்பவே.
250
00:18:13,218 --> 00:18:16,805
அதோடு வரும் குழப்பம் பிடிக்கலை.
பந்தங்கள், எதிர்பார்ப்புகள்...
251
00:18:17,347 --> 00:18:19,390
-அப்போ, உனக்கு வேண்டாமா...
-என்ன?
252
00:18:20,475 --> 00:18:23,269
-ஒரு வாழ்க்கை?
-பில்லி, கமிலா போலவா?
253
00:18:25,897 --> 00:18:27,273
இந்த வாழ்க்கை வேணும்.
254
00:18:27,899 --> 00:18:29,818
சுத்தணும், உலகை பார்க்கணும்,
255
00:18:29,818 --> 00:18:33,154
மேடையில் நான் சாகும்வரை என்
நண்பர்களுடன் இசை வாசிக்கணும்.
256
00:18:37,909 --> 00:18:39,869
செம்ம மேட்டர் மூடில் இருக்கேன்.
257
00:18:41,204 --> 00:18:42,455
என்ன?
258
00:18:42,455 --> 00:18:45,041
ஆம். இப்போ யார் கூட வேண்ணா படுப்பேன்.
259
00:18:45,917 --> 00:18:47,877
ஆம். ஆம், நானும் தான்.
260
00:18:49,379 --> 00:18:50,588
ரொம்ப நாள் ஆச்சு.
261
00:18:50,964 --> 00:18:53,007
நாம செய்ய வேண்டியதுதான், சரிதானே?
262
00:18:53,383 --> 00:18:55,426
ஏன் கூடாது?
263
00:18:57,428 --> 00:18:59,472
ஆம். ஆம்.
264
00:18:59,472 --> 00:19:00,932
அது...
265
00:19:12,735 --> 00:19:14,279
அது ஒரு குழப்பமான நேரம்.
266
00:19:15,780 --> 00:19:17,031
எல்லாருக்குமே.
267
00:19:17,031 --> 00:19:21,369
தென் நட்சத்திரங்களை தொங்கச் செய்தேன்
புறஜாதிகளுக்கு அமைதி அளித்தேன்
268
00:19:21,369 --> 00:19:26,457
பின் புதரில் பறவையை அடித்தேன்
பின் யாரோ போலிஸை அழைத்தனர்
269
00:19:26,457 --> 00:19:29,210
நீ வேண்டுமென்று செய்யலை
நீ வேண்டுமென்று செய்யலை
270
00:19:29,210 --> 00:19:31,588
உன்னால் திரும்பி
271
00:19:31,588 --> 00:19:35,550
என் கண்ணை பார்க்க முடியாததால்
272
00:19:36,092 --> 00:19:41,347
திரும்பி என் முகத்தை பார்த்து சொல்லு
273
00:19:47,604 --> 00:19:49,898
கலிஃபோர்னியாவின் முன்னணிப் பாடகர்
274
00:19:49,898 --> 00:19:51,691
அனைவரையும் பார்த்தாச்சு.
275
00:19:53,026 --> 00:19:54,485
அனைவரையும் அல்ல.
276
00:19:55,945 --> 00:19:56,946
என்ன?
277
00:19:57,363 --> 00:19:59,032
நான் பாடுவேன், மக்களே.
278
00:19:59,032 --> 00:20:01,326
-ஆம், எட்டீ...
-என்னால் முடியும்.
279
00:20:01,326 --> 00:20:03,494
பில்லியை விட நல்லா கிட்டார் வாசிப்பேன்.
280
00:20:03,494 --> 00:20:05,496
கிட்டத்தட்ட அவனை போல பாடுவேன்.
281
00:20:06,873 --> 00:20:08,791
ஆகட்டும். ஒரு வாய்ப்பு கொடுங்க.
282
00:20:10,710 --> 00:20:12,879
அவன் அங்கே போயிட்டான் ஏற்கனவே.
283
00:20:12,879 --> 00:20:13,963
சரி.
284
00:20:25,892 --> 00:20:28,269
அட, நிஜம் தானா இது
285
00:20:29,896 --> 00:20:31,856
உனக்கு வேடிக்கையை ஏற்க தெரியலை
286
00:20:33,524 --> 00:20:37,028
படகு கவிழாதுனு நீ சத்தியம் செய்யலாம்
287
00:20:37,278 --> 00:20:39,697
ஆனா அதை மிதக்க விடுவியா?
288
00:20:40,698 --> 00:20:43,493
கதிரவன் உன்மீது பிரகாசிக்கிறான்
289
00:20:44,202 --> 00:20:47,413
சந்திரன் பெரிதாகையில்
290
00:20:48,373 --> 00:20:51,834
அப்போ உன்னால் ஸ்விச்சை மாத்த முடியலை, பேபி
291
00:20:51,834 --> 00:20:55,964
உன்னால் விசையை அழுத்த முடியலை
292
00:20:55,964 --> 00:20:58,341
{\an8}அப் டு யூ
293
00:21:01,678 --> 00:21:05,431
என்ன செய்யணுமோ செய்
294
00:21:06,099 --> 00:21:11,229
கண்ணு
295
00:21:13,272 --> 00:21:15,733
ஆம், ஆம்
296
00:21:17,068 --> 00:21:19,028
மீண்டும். இதை விட நல்லா பாடுவேன்.
297
00:21:19,028 --> 00:21:21,990
நீ இங்கே வந்து இந்த டேக்கை கேட்டு பாரு,
298
00:21:21,990 --> 00:21:25,159
ஏன்னா இது மிகச்சிறப்பா வந்திருக்கு.
299
00:21:25,159 --> 00:21:26,369
சரி.
300
00:21:27,745 --> 00:21:29,038
நீ இதை கேட்கணும்.
301
00:21:29,038 --> 00:21:30,665
இது மேஜிக். அதை போடு, டேனி.
302
00:21:32,834 --> 00:21:35,795
என்னால் புரிஞ்சுக்க முடியலைன்னா
303
00:21:35,795 --> 00:21:40,008
பேபி, இப்பவும் உணர முடியுது
304
00:21:40,258 --> 00:21:42,927
உணர்வு, ஆம்
305
00:21:43,261 --> 00:21:44,762
அது நல்லா இருந்தது.
306
00:21:45,054 --> 00:21:46,597
உட்காரணுமா?
307
00:21:46,597 --> 00:21:47,932
சரி.
308
00:21:48,099 --> 00:21:50,351
உன் இடத்தில் இதற்கு முன் வேறொரு நபர்
309
00:21:50,351 --> 00:21:51,352
சரி.
310
00:21:53,187 --> 00:21:56,315
பெரும்பாலான நேரம்
அவர்கள் கதவை வழியே வெளியே செல்வார்கள்
311
00:21:56,315 --> 00:21:59,027
உன் இஷ்டத்துக்கு விட்டுடறேன்
312
00:22:00,278 --> 00:22:01,904
-தேன் போல் கேட்குது.
-ஆம்.
313
00:22:01,904 --> 00:22:04,991
கண்ணு
314
00:22:06,284 --> 00:22:09,370
உன் இஷ்டத்துக்கு விட்டுடறேன்
315
00:22:09,370 --> 00:22:11,497
-நீ நலமா?
-நலம்.
316
00:22:11,706 --> 00:22:13,875
இங்கேர்ந்து இன்னும் நல்லா கேட்குது.
317
00:22:13,875 --> 00:22:15,877
பேப்
318
00:22:15,877 --> 00:22:19,714
என்ன செய்யணுமோ செய்
319
00:22:39,275 --> 00:22:40,568
அருமை.
320
00:22:53,414 --> 00:22:56,000
-நீ நலமா?
-நலம். நலம்.
321
00:22:56,834 --> 00:22:57,835
சரி.
322
00:22:59,629 --> 00:23:03,549
பின் உன்னிடம் ஈர்க்கப்படுவேன்
323
00:23:19,440 --> 00:23:20,817
வீட்டுக்கு போவோம்.
324
00:23:24,737 --> 00:23:25,947
பிட்ஸ்பர்கிற்கு.
325
00:23:29,200 --> 00:23:31,953
உன் பெற்றோருக்கு, என் அம்மாவிற்கு அருகில்.
326
00:23:31,953 --> 00:23:33,579
கட்டுமான வேலை செய்றேன்.
327
00:23:33,579 --> 00:23:36,165
எனக்கு கட்டிட கைவேலை பிடிக்கும்.
328
00:23:36,165 --> 00:23:39,919
நீ பேப்பரில் வேலைக்கு சேரு,
புகைப்பட கலைஞரா.
329
00:23:41,212 --> 00:23:43,923
இங்கு உனக்காக வந்ததா நினைக்கறியா?
330
00:23:47,343 --> 00:23:48,928
-அது--
-அப்படியில்லை.
331
00:23:49,178 --> 00:23:52,181
உன்னுடன் இங்கு வந்தேன், பில்லி.
332
00:23:52,181 --> 00:23:55,935
-நமக்காக, விரும்பும் வாழ்க்கைக்கு.
-யதார்த்தமா இருக்க பார்க்கிறேன்.
333
00:23:55,935 --> 00:24:00,481
சரியா? இங்கு இருந்தேன்னா, என்னால்
தாக்குபிடிக்க முடியுமானு தெரியலை.
334
00:24:00,481 --> 00:24:02,942
-அது பிரச்சனை இல்லை.
-நீ கேட்க மாட்டேங்கற.
335
00:24:02,942 --> 00:24:04,527
ஏன் நீ-- பலவீனமா இருக்கேன்.
336
00:24:04,527 --> 00:24:05,945
உன் குழந்தையை தூக்கு.
337
00:24:07,947 --> 00:24:11,117
தூக்கு. உன் பொண்ணை தூக்கு.
338
00:24:15,329 --> 00:24:16,873
அப்படி என்ன பயம் உனக்கு?
339
00:24:18,082 --> 00:24:20,293
அவளை நான் முதலில் தூக்கியபோது,
340
00:24:20,293 --> 00:24:23,546
நீ அருகில் இல்லாதபோது,
எனக்கு பயம் இல்லனு நினைக்கறியா?
341
00:24:23,963 --> 00:24:28,926
நான் காயப்படலைனு நினைக்கறியா, நீ...
342
00:24:30,136 --> 00:24:33,014
ஆனால் இருந்தேன், பில்லி. எதிர்கொண்டேன்.
343
00:24:33,764 --> 00:24:34,974
நான் கிளம்பலை.
344
00:24:37,351 --> 00:24:39,020
எனவே, உன்னிடம் கேட்கிறேன்...
345
00:24:39,812 --> 00:24:42,106
எதற்காக இவ்வளவு பயப்படற?
346
00:24:45,484 --> 00:24:46,986
என் பயம் என்னன்னா...
347
00:24:53,159 --> 00:24:56,078
அவ என்னை நேசிப்பா...
348
00:24:59,624 --> 00:25:01,375
நான் எல்லாத்தையும் கெடுப்பேன்னு.
349
00:25:03,085 --> 00:25:04,462
எனக்கும் தான்.
350
00:25:22,188 --> 00:25:23,356
ஹேய், செல்லம்.
351
00:25:25,983 --> 00:25:27,193
ஹேய்.
352
00:25:28,319 --> 00:25:30,738
என்னது இது? இது என்னது?
353
00:25:45,419 --> 00:25:47,380
ஒண்ணு, ரெண்டு, மூணு.
354
00:25:58,474 --> 00:26:00,601
ஒண்ணு சொல்லு...
355
00:26:31,007 --> 00:26:33,467
எங்களுடன் இருக்கணும்னு இல்லை.
உள்ளே போ.
356
00:26:35,052 --> 00:26:37,513
இங்கிருக்க விரும்பறேன்.
357
00:26:38,514 --> 00:26:40,808
இந்த சேட்டை குட்டிக்காக ஏங்கினேன்.
358
00:26:40,808 --> 00:26:42,852
-அவ அற்புதம்.
-ஹை, குட்டி.
359
00:26:43,769 --> 00:26:44,812
சமத்து பொண்ணு.
360
00:26:50,318 --> 00:26:52,778
கிச்சு, கிச்சு, கிச்சு.
361
00:26:59,160 --> 00:27:00,453
அப்போ...
362
00:27:02,872 --> 00:27:05,583
உங்களுக்கிடையே எல்லாம் மீண்டும் இயல்பானதா?
363
00:27:06,208 --> 00:27:07,710
இவ்வளவு சீக்கிரமா?
364
00:27:10,588 --> 00:27:13,549
சாரி... எனக்கு புரியலை, எப்படி உன்னால்...
365
00:27:14,175 --> 00:27:16,552
காதலில் இருந்திருக்கியா, எட்டீ?
366
00:27:22,183 --> 00:27:25,603
நிலைமை மோசமாச்சுனு ஒருவரை காதலிப்பதை
நிறுத்த மாட்டோம்.
367
00:27:26,312 --> 00:27:27,521
தெரியுமா?
368
00:27:29,231 --> 00:27:30,608
நான் அப்படி இல்லை.
369
00:27:35,071 --> 00:27:37,073
என் கேமராவை கொண்டு வர்றேன். இரு!
370
00:27:41,494 --> 00:27:43,412
"கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்", சொல்லு.
371
00:27:50,544 --> 00:27:52,338
"கிறிஸ்துமஸ் வாழ்த்து, மா" சொல்லு.
372
00:27:54,924 --> 00:27:56,217
மிக்க நன்றி.
373
00:27:58,844 --> 00:28:00,262
சியர்ஸ்!
374
00:28:01,055 --> 00:28:05,768
ஒண்ணு, ரெண்டு, மூணு... பிட்ஸ்பர்க்!
375
00:28:06,977 --> 00:28:10,564
ரொம்ப நேரம் ஆச்சு,
ஆனா ஒருவழியா தூங்கிட்டா.
376
00:28:10,564 --> 00:28:13,526
தூங்கிட்டா!
377
00:28:13,526 --> 00:28:15,861
-அவ தூங்கிட்டா.
-இங்கே வா, ஜாலியா இரு.
378
00:28:17,863 --> 00:28:21,867
உங்களுக்கு ஒண்ணு வாசிச்சு காட்டனும்.
379
00:28:22,910 --> 00:28:24,328
உங்களுக்கு சம்மதம்னா.
380
00:28:25,287 --> 00:28:27,123
வேண்டாம்னா புரிஞ்சுப்பேன்.
381
00:28:27,123 --> 00:28:28,457
சம்மதம் இல்லை.
382
00:28:31,877 --> 00:28:33,879
சரிதானே, மக்களே? அது...
383
00:28:35,256 --> 00:28:37,550
என்ன நீ. நீ இப்படி செய்ய முடியாது.
384
00:28:37,550 --> 00:28:40,845
எதுவும் நடக்காதது போல்
நீ பாட்டுக்கு திரும்பிட முடியாது.
385
00:28:41,554 --> 00:28:43,389
நீ சொல்வது சரி. மன்னிக்கவும்.
386
00:28:44,432 --> 00:28:46,392
ஜூலியாவை போய் பார்க்கறேன்.
387
00:28:50,020 --> 00:28:51,480
ஹேய், பொறுக்கி.
388
00:28:55,192 --> 00:28:56,652
பாட்டை பாடு.
389
00:28:57,570 --> 00:28:58,821
ஏன் விட்டு போகலை?
390
00:29:00,239 --> 00:29:02,324
அதைதான் எப்பவும் என்னிடம் கேட்டுப்பேன்.
391
00:29:04,076 --> 00:29:08,247
ஆனால் அனைத்தையும் திரும்பப் பெறலாம்
என்று அறிவேன்
392
00:29:11,667 --> 00:29:15,212
அனைத்தையும் திரும்பப் பெறலாம்
என்று அறிவேன்
393
00:29:23,179 --> 00:29:24,305
என்ன பிரச்சனை?
394
00:29:28,058 --> 00:29:31,187
இது புதிய பாணின்னு தெரியுது, ஆனால்...
395
00:29:33,564 --> 00:29:34,773
அது...
396
00:29:35,816 --> 00:29:39,195
-இது நல்லா இல்லைனு சொல்றியா?
-நல்ல பாட்டு தான்.
397
00:29:42,114 --> 00:29:43,199
அப்போ?
398
00:29:44,783 --> 00:29:48,412
நீ அந்த டூரை ரத்து செய்தப்போ,
பல் விஷயங்கள் சேதமாச்சு.
399
00:29:48,412 --> 00:29:51,415
பல விஷயங்களை சேதமாக்கின,
நிறைய பணம் நஷ்டம்.
400
00:29:51,957 --> 00:29:53,375
உன் பணம் அல்ல.
401
00:29:54,043 --> 00:29:56,170
பாட்டு நல்லா இருக்கு,
402
00:29:57,213 --> 00:29:59,840
ஆனால் உன் பாணியில் இப்போ பலர் உள்ளனர்.
403
00:29:59,840 --> 00:30:02,801
-லேபலிடம் பேசறேன்.
-அது உதவாது.
404
00:30:02,801 --> 00:30:06,138
அப்போ நீ அவர்களிடம் பேசு.
நீ டெட்டி ப்ரைஸ் தானே.
405
00:30:06,138 --> 00:30:09,808
பாரு, நண்பா, நீ சொதப்பினா
நான் சொதப்பின மாதிரி, சரியா?
406
00:30:12,436 --> 00:30:14,355
கடவுளே.
407
00:30:14,355 --> 00:30:17,733
உன் ரெகார்ட் எல்லாத்தையும்
சரி செய்யும்னு நினைச்சேன்,
408
00:30:17,733 --> 00:30:20,027
ஆனால்... அப்படி நடக்கலை, பில்லி.
409
00:30:24,365 --> 00:30:27,284
அவர்களுக்கு போட்டு காட்டறேன்...
410
00:30:28,827 --> 00:30:30,538
என்ன சொல்றாங்கனு பார்ப்போம்.
411
00:30:33,374 --> 00:30:34,500
நன்றி.
412
00:30:35,501 --> 00:30:38,546
பேபி, உனக்கு தெரிந்தால் சொல்லு
413
00:30:39,129 --> 00:30:41,465
சொல்லு, சொல்லு, சொல்லு
414
00:30:42,466 --> 00:30:45,261
இருண்ட வானத்தையே பார்க்கிறேன்
415
00:30:45,928 --> 00:30:48,931
ரொம்ப காலம் முன் நாம் பிரிந்தோமா?
416
00:30:49,723 --> 00:30:51,684
நாம் அறிய விரும்பாதது நிறைய இருக்கா?
417
00:30:51,684 --> 00:30:55,020
இது வெறும் டெமோ தான்.
418
00:30:55,020 --> 00:30:57,565
பெருசா ஒண்ணும் தெரியலை. உங்களுக்கு?
419
00:30:57,565 --> 00:31:01,443
-எனக்கும் அப்படித்தான்.
-இவர்களுக்கு ஏற்கனவே வாய்ப்பளித்தோம்.
420
00:31:01,443 --> 00:31:03,946
பாரு, டான், என் உள்ளுணர்வு சொல்லுது,
421
00:31:03,946 --> 00:31:07,241
அவர்களை ஒரு அறையில் என்னுடன்
விட்டா, மேஜிக் செய்வோம்--
422
00:31:07,241 --> 00:31:10,619
இதற்கு வாய்ப்பிலை, டெட்டி.
சரியா? மன்னிச்சுடு.
423
00:31:10,786 --> 00:31:12,788
சரி, மக்களே, வேறென்ன இருக்கு?
424
00:31:13,914 --> 00:31:15,791
மிட்வெஸ்டில் சிறந்த இசைக்குழு.
425
00:31:15,791 --> 00:31:17,793
-புது ஒலி.
-சரி.
426
00:31:20,129 --> 00:31:24,675
15 புதிய யோசனைகள் வைத்திருக்கேன்,
ஆனால் உனக்கு இப்போ பிடிக்காது.
427
00:31:24,675 --> 00:31:27,845
நீ சிறப்பா இல்லைனு நினைக்கறதை
என்னிடம் கொண்டு வராதே.
428
00:31:27,845 --> 00:31:30,431
மாட்டேன், ஆனால் அதற்கு நேரமெடுத்தால்?
429
00:31:30,598 --> 00:31:32,891
பாட்டுலாம் எப்ப வருமோ அப்பதான் வரும்.
430
00:31:32,891 --> 00:31:34,226
காத்திருக்கேன்.
431
00:31:34,226 --> 00:31:36,937
ரொம்ப காலம் முன் நாம் பிரிந்தோமா?
432
00:31:38,355 --> 00:31:39,565
இது என்ன பாட்டு?
433
00:31:40,107 --> 00:31:42,610
இது நல்லா வரும்னு நினைச்சேன், ஆனால்...
434
00:31:42,610 --> 00:31:45,404
இது சுலபம்னு நினைச்சேன், ஆனா இல்லை
435
00:31:51,201 --> 00:31:54,455
அனைத்தையும் திரும்பப் பெறலாம்
என்று அறிவேன்
436
00:31:56,290 --> 00:31:57,833
அதை வைத்து நீ என்ன செய்வ?
437
00:31:58,459 --> 00:32:01,337
அனைத்தையும் திரும்பப் பெறலாம்
என்று அறிவேன்
438
00:32:02,671 --> 00:32:05,341
அடுத்து பார்த்தால்,
ஸ்டூடியோவிற்கு சென்றோம்.
439
00:32:10,512 --> 00:32:14,224
ஒரு பெண் பாடகி இருந்தா எங்களுக்கு
நல்லதுனு டெட்டி நினைத்தார்.
440
00:32:14,224 --> 00:32:17,102
அவர் கூட பணியாற்றும் புது பாடகி.
441
00:32:17,436 --> 00:32:23,192
இப்போ நாம் எங்கு நிற்கிறோம்?
442
00:32:23,192 --> 00:32:26,403
அவளைப்பற்றி அப்போ
கேள்விப்பட்டதில்லை. யாருமே.
443
00:32:26,654 --> 00:32:27,696
பில்லி...
444
00:32:28,906 --> 00:32:29,907
அவனுக்கு பிடிக்கலை.
445
00:32:29,907 --> 00:32:33,452
ஏன் இதை செய்றோம்னே புரியலை.
இது டூயட் இல்லை.
446
00:32:33,994 --> 00:32:35,954
-ஹை.
-டெய்ஸி ஜோன்ஸ்.
447
00:32:37,039 --> 00:32:38,165
பில்லி டன்.
448
00:32:40,084 --> 00:32:41,293
உன் பாட்டு அருமை.
449
00:32:53,764 --> 00:32:56,141
டெய்ஸி, நீ இங்கே பாடு,
450
00:32:56,141 --> 00:32:58,852
-டொபையஸ் ஏற்பாடு செய்வான்.
-அருமை.
451
00:32:59,311 --> 00:33:01,980
ஒரு கோப்பை பாலும், விஸ்கியும் கிடைக்குமா?
452
00:33:01,980 --> 00:33:05,484
பால் இல்லனா விஸ்கி மட்டும் போதும்.
453
00:33:05,484 --> 00:33:08,320
-சரி.
-விஸ்கி இல்லனா பால் போதும்.
454
00:33:08,320 --> 00:33:10,489
உன்னை பார்த்தது மகிழ்ச்சி, டெய்ஸி.
455
00:33:10,864 --> 00:33:13,158
ஆம், என்னை அழைத்ததற்கு நன்றி.
456
00:33:13,158 --> 00:33:15,035
என்ன புன்னகைக்கற?
457
00:33:15,619 --> 00:33:18,080
சும்மா மகிழ்ச்சியா இருக்கேன்.
458
00:33:22,292 --> 00:33:23,293
சரி.
459
00:33:27,089 --> 00:33:28,674
சரி, இதை செய்வோம்.
460
00:33:37,808 --> 00:33:41,019
-பாட்டை பத்தி முதலில் பேசுவோமா?
-வேணாம். உனக்கு வேணும்னா--
461
00:33:41,019 --> 00:33:42,771
-இல்லை, வேணாம்.
-சரி.
462
00:33:43,397 --> 00:33:45,816
-அப்போ...
-நன்றி.
463
00:33:45,816 --> 00:33:49,027
உன் வால்யூம் இங்கே இருக்கும்.
464
00:33:49,027 --> 00:33:50,779
-சரி. இதுவா?
-ஆம். சரி.
465
00:33:50,779 --> 00:33:52,030
பில்லி சேனல் 2ல்.
466
00:33:52,030 --> 00:33:53,741
-ஒண்னு. சரி. ஹலோ?
-ஆம்.
467
00:33:53,741 --> 00:33:55,826
சரி. ஹலோ? கொஞ்சம் சத்தமா இருக்கு.
468
00:33:55,826 --> 00:33:58,746
-அவ இதற்கு முன் ரெகார்ட் செய்ததில்லையோ?
-ஹலோ.
469
00:33:58,746 --> 00:34:00,122
இப்ப செய்ய போறா.
470
00:34:00,122 --> 00:34:03,834
-இவற்றை அணைக்கலாமா அல்லது குறைக்கலாமா?
-சரி.
471
00:34:04,501 --> 00:34:06,044
அவ பேன்ட் எங்கே?
472
00:34:06,378 --> 00:34:08,881
-அதை பத்தி என்ன?
-இருவரும் வாயை மூடுங்க.
473
00:34:10,716 --> 00:34:13,719
சரி, பில்லி, சும்மா பாடி காட்டு, ப்ளீஸ்?
474
00:34:15,637 --> 00:34:18,515
நான் யாருனு எனக்கு தெரியாது
475
00:34:20,017 --> 00:34:21,894
சரி, அது நலம். டெய்ஸி?
476
00:34:22,144 --> 00:34:24,646
பேபி, பேபி, பேபி
477
00:34:24,646 --> 00:34:26,648
சரி. தொடங்குவோம்.
478
00:34:26,648 --> 00:34:29,985
இது "ஹனிகோம்ப்," முதல் டேக்.
479
00:34:48,212 --> 00:34:50,464
நான் யாருனு எனக்கு தெரியாது
480
00:34:52,049 --> 00:34:53,675
என்ன? என்ன?
481
00:34:53,675 --> 00:34:56,178
-பார்வையாளர்கள் வேணுமா?
-குழுவை சொல்றியா?
482
00:34:56,178 --> 00:34:59,181
-நம்மை பத்தி பேசறாளா?
-இது நம்ம பாட்டு.
483
00:34:59,848 --> 00:35:03,352
-அவங்க பார்த்துட்டிருக்காங்க...
-அவளை தனியா விடுவோம்.
484
00:35:03,352 --> 00:35:05,145
டெப்பிடம் போய் பேசுவோமா?
485
00:35:05,145 --> 00:35:07,606
டெப்பி இன்று வேலைக்கு வந்திருக்காளா? அட.
486
00:35:14,613 --> 00:35:17,950
சரி. "ஹனிகோம்ப்," இரண்டாம் டேக்.
487
00:35:19,076 --> 00:35:20,035
இரண்டாம் டேக்.
488
00:35:36,927 --> 00:35:39,847
நான் யாருனு எனக்கு தெரியாது
489
00:35:40,722 --> 00:35:42,975
பேபி, பேபி, பேபி
490
00:35:43,559 --> 00:35:47,354
நீ யாருனு உனக்கு தெரியுமா?
491
00:35:50,566 --> 00:35:53,735
இது நம் கைவிட்டு போனதா?
492
00:35:54,444 --> 00:35:56,446
சொல்லு, சொல்லு, சொல்லு
493
00:35:57,114 --> 00:35:59,950
இவ்வளவு தூரம் நாம் எப்படி வந்தோம்?
494
00:36:00,742 --> 00:36:03,745
ரொம்ப காலம் முன் நாம் பிரிந்தோமா?
495
00:36:04,079 --> 00:36:07,291
நாம் அறிய விரும்பாதது நிறைய இருக்கா?
496
00:36:08,041 --> 00:36:11,795
இது சுலபம்னு நினைச்சேன், ஆனா இல்லை
497
00:36:17,801 --> 00:36:21,680
-அனைத்தையும் திரும்பப் பெறலாம் என்றறிவேன்
-ஒரு நல்ல விஷயத்தை மோசமாக்குவோம்
498
00:36:24,641 --> 00:36:27,644
-அனைத்தையும் திரும்பப் பெறலாம் என்றறிவேன்
-ஒரு நல்ல விஷயத்தை மோசமாக்குவோம்
499
00:36:27,644 --> 00:36:28,604
நிறுத்துவோமா?
500
00:36:29,855 --> 00:36:32,691
நீ பாடுவது சரியான வரிகள் அல்ல.
501
00:36:33,358 --> 00:36:35,903
எழுதி தரட்டுமா? பேனா கிடைக்குமா?
502
00:36:35,903 --> 00:36:37,404
எனக்கு வரிகள் தெரியும்.
503
00:36:38,530 --> 00:36:41,116
-அப்போ ஏன் பாட மாட்டேங்கற?
-பாடறேனே.
504
00:36:44,786 --> 00:36:46,997
நீ பார்க்கலையா? இவனுக்கு கொடுக்கலையா?
505
00:36:46,997 --> 00:36:49,082
-இது என்ன கருமம், டெட்டி?
-பில்லி.
506
00:36:49,416 --> 00:36:53,086
அவளது வரிகளுக்கு ஒரு வாய்ப்பு தருவோமே,
எப்படி இருக்குனு பார்ப்போமே?
507
00:36:53,086 --> 00:36:55,797
அவளது வரிகள் முற்றிலும் வேற பாடல்.
508
00:36:55,797 --> 00:36:57,466
ஒரு கேள்வி கேட்கலாமா?
509
00:36:59,009 --> 00:37:00,928
இந்த பாட்டு எதை பத்தியதுனு நினைக்கற?
510
00:37:00,928 --> 00:37:02,888
எதை பத்தியதுனு நான் நினைக்கறேனா?
511
00:37:02,888 --> 00:37:05,682
-ஆம், எதை பத்தி?
-நான் எழுதிய பாட்டா?
512
00:37:08,018 --> 00:37:11,229
புது வாழ்க்கை தொடங்குவது பத்தி.
மீண்டு வருவது பத்தி.
513
00:37:11,229 --> 00:37:12,564
எதிலிருந்து மீட்பு?
514
00:37:12,564 --> 00:37:15,525
மக்களுக்கு ஏமாற்றமளித்ததிலிருந்து.
515
00:37:15,525 --> 00:37:18,403
-அப்போ, குற்ற உணர்வு பற்றி.
-அது பத்தியில்லை.
516
00:37:18,403 --> 00:37:19,988
மூக்கை நுழைக்க விரும்பலை.
517
00:37:19,988 --> 00:37:23,283
நாம் இருவரும் கருவை
ஒரே மாதிரி புரிஞ்சுக்கறோமானு
518
00:37:23,283 --> 00:37:26,453
தெரிஞ்சுக்க, அப்பதான் நான் உதவலாம்,
அதற்கே வந்தேன்.
519
00:37:26,453 --> 00:37:28,288
உன்னை பத்தி தானே.
520
00:37:29,289 --> 00:37:31,792
சரி, நீ யாருக்கோ ஏமாற்றமளித்த, சரியா?
521
00:37:31,792 --> 00:37:34,336
இப்போ நீ சொல்ற, "எல்லாம் நலம்".
522
00:37:34,336 --> 00:37:37,714
-"நம்மை பாரு. எல்லாம் முடிந்தது"னு.
-அதில் என்ன பிரச்சனை?
523
00:37:37,714 --> 00:37:40,467
என்னால் நம்ப முடியலை, எனக்கு அது...
524
00:37:41,510 --> 00:37:43,220
நேர்மையா தோணலை, எளிமையா இருக்கு.
525
00:37:43,720 --> 00:37:45,389
உன்னை எனக்கு தெரியாது.
526
00:37:45,389 --> 00:37:47,224
ஆனால் நீ எளிமையானவனா தோணலை.
527
00:37:48,392 --> 00:37:49,559
சரி, நன்றி.
528
00:37:49,977 --> 00:37:52,145
மேலும், ஏன் "ஹனிகோம்ப்"னு பெயர் வெச்ச?
529
00:37:52,145 --> 00:37:54,314
அப்படி ரிக்கி நெல்சன் பாட்டு இருக்குல்ல?
530
00:37:54,314 --> 00:37:55,649
இவ எப்பவுமே இப்படிதானா?
531
00:37:55,649 --> 00:37:57,901
உனக்கு பாட்டு பிடிக்கலனா, ஏன் வந்த?
532
00:37:57,901 --> 00:37:59,403
பிடிச்சிருக்கு. அழகு.
533
00:37:59,403 --> 00:38:01,738
நீ உரை போல் எழுதியிருக்க, பில்லி,
534
00:38:01,738 --> 00:38:04,491
குறைஞ்சது, அது உரையாடலாவாவது இருக்கலாம்.
535
00:38:10,622 --> 00:38:14,960
ஈடித், விடை கூறும் நேரம் வந்தது.
536
00:38:15,502 --> 00:38:18,422
-திரும்பி வருவா.
-ஆம், உன்னிடம் வருவேன், டெப்பி.
537
00:38:22,509 --> 00:38:23,760
என்ன கருமம் இது?
538
00:38:24,970 --> 00:38:26,346
என்ன நினைக்கிற?
539
00:38:26,346 --> 00:38:29,933
அவளையோ, உன்னையோ இல்லை
என்னையோ கொல்வேன். எங்கு தொடங்குவது?
540
00:38:29,933 --> 00:38:32,769
ஒரு நிமிடம் தேவை. நன்றி. டெட்டி, நாம...
541
00:38:34,980 --> 00:38:36,940
ஆண்கள் பிரச்சனை தீர்க்கும் நேரமா இது?
542
00:38:36,940 --> 00:38:38,525
சந்தேகம் தான்.
543
00:38:43,697 --> 00:38:45,073
என்ன கருமம்?
544
00:38:46,867 --> 00:38:48,285
கதவை மூடு. வா.
545
00:38:48,410 --> 00:38:50,620
-விளக்கு ஆன் செய்யவா?
-சரி.
546
00:38:59,796 --> 00:39:01,298
ஏன் அலமாரியில் இருக்கோம்?
547
00:39:01,298 --> 00:39:03,842
தெரியலை. இது இன்னொரு அறைனு நினைச்சேன்.
548
00:39:03,842 --> 00:39:05,594
வரிகளை அவளிடம் மாத்த சொன்னியா?
549
00:39:05,594 --> 00:39:07,304
அவளது ஒலியை பத்தி என்ன நினைக்கற?
550
00:39:07,304 --> 00:39:10,182
சிறந்த பாடலை அவ நாசமாக்குவது போலிருக்கு.
551
00:39:10,182 --> 00:39:13,393
இல்லல்ல, பில்லி, நீ நல்ல பாட்டு எழுதின,
சிறந்தது இல்லை.
552
00:39:13,810 --> 00:39:15,187
அவ சொல்றது சரி.
553
00:39:15,937 --> 00:39:18,482
உன் வரிகள் எளிமையா இருக்கு.
554
00:39:19,483 --> 00:39:22,027
நீ அடக்கிக்கற, எனக்கு புரியுது.
555
00:39:22,027 --> 00:39:25,197
நானா இருந்தாலும், அதை பத்திலாம்
விளக்கமா பேச மாட்டேன்.
556
00:39:25,197 --> 00:39:29,159
-லேபலுக்கு பாட்டு பிடிச்சிருந்தா, ஏன்--
-அவர்களுக்கு பிடிக்கலை.
557
00:39:31,203 --> 00:39:32,412
என்ன சொல்ற?
558
00:39:32,913 --> 00:39:34,247
லேபல் நிராகரித்தனர்.
559
00:39:36,083 --> 00:39:37,709
இங்கிருப்பது அவர்களுக்கு தெரியாது.
560
00:39:37,709 --> 00:39:39,961
அப்போ இதற்கு பணம்?
561
00:39:42,964 --> 00:39:44,174
ஐ லவ் யூ, நண்பா.
562
00:39:45,258 --> 00:39:46,760
அது உனக்கு தெரியும் தானே?
563
00:39:52,516 --> 00:39:54,434
மூடியிருக்கட்டுமா, திறந்திடவா?
564
00:40:05,529 --> 00:40:08,490
தெரியலை. ஒண்ணும் நடக்காதது போல்
அவனை சேர்த்தோம்.
565
00:40:08,490 --> 00:40:10,617
இப்போ ஏதோ குட்டியோட பாடறான்?
566
00:40:10,617 --> 00:40:13,495
யாரை குட்டினு கூப்பிடற?
நானும் குட்டி தான்.
567
00:40:13,495 --> 00:40:15,247
ஆம், ஆனா இல்லை.
568
00:40:15,247 --> 00:40:17,374
விஸ்வனாதன், ராமமூர்த்தி.
569
00:40:18,166 --> 00:40:20,627
இந்த பாட்டின் இதயத்துடிப்பு. அருமை.
570
00:40:23,421 --> 00:40:24,548
மிக்க மகிழ்ச்சி.
571
00:40:25,507 --> 00:40:27,300
-அது அருமை.
-மிக அருமை.
572
00:40:27,300 --> 00:40:29,970
-யாராவது கேட்கறாங்களே.
-மிக அருமை.
573
00:40:34,891 --> 00:40:37,477
-நீ நலமா?
-நலம்.
574
00:40:48,071 --> 00:40:51,283
ரெகார்ட் செய்வோமா சண்டை
போடணுமா? இரண்டுமே பரவாயில்லை.
575
00:40:52,450 --> 00:40:54,244
இரு. இதோ வருவான்.
576
00:40:54,244 --> 00:40:55,912
சரி, இருக்கேன்.
577
00:41:03,378 --> 00:41:05,422
ஹலோ? ஹலோ, டொபையஸ்.
578
00:41:06,423 --> 00:41:08,758
ஹலோ, டொபையஸ்.
579
00:41:08,758 --> 00:41:11,052
-ஹலோ.
-"டொபையஸ்"னா என்னது?
580
00:41:11,887 --> 00:41:12,971
நான் டொபையஸ்.
581
00:41:13,889 --> 00:41:16,516
டெஸ்டிங், ஒண்ணு, ரெண்டு,
மூணு, நாலு, ஐந்து.
582
00:41:17,100 --> 00:41:21,813
பாரு, டெட்டி, உன்னை நம்பறேன்,
ஆனால் இதில் நீ சரியா முடிவெடுக்கலை.
583
00:41:22,105 --> 00:41:25,400
காத்திருந்து பார்ப்போம், அப்போ தெரியும்.
584
00:41:27,527 --> 00:41:28,612
சரி.
585
00:41:40,040 --> 00:41:42,042
இவளுக்கு வக்கிரமான நகைச்சுவை உணர்வு.
586
00:41:43,001 --> 00:41:47,464
ஹேய், பில்லி, உன் மைக்கில் ஏதோ சத்தம்
வருது, இருவரும் சேர்ந்து பாடுங்க.
587
00:41:47,464 --> 00:41:48,548
அருமை.
588
00:41:52,219 --> 00:41:53,470
சத்தம் எதுவும் வரலையே.
589
00:41:55,931 --> 00:41:57,224
தெரியும்.
590
00:41:59,517 --> 00:42:01,895
உங்களுக்கும் வக்கிரமான நகைச்சுவை உணர்வு.
591
00:42:03,563 --> 00:42:05,815
-உன்னிடம் சொல்ல நினைச்சது--
-டெய்ஸி, பாரு...
592
00:42:05,815 --> 00:42:08,318
உன் வரிகளை பாடுவோம், பின் உண்மையான வரிகள்.
593
00:42:08,318 --> 00:42:09,819
தர்க்கம் செய்ய வேணாம்.
594
00:42:10,904 --> 00:42:14,032
உன் குரல் ரொம்ப பிடிச்சிருக்குனு
சொல்ல வந்தேன்.
595
00:42:14,032 --> 00:42:19,120
சரி, மக்களே, இது "ஹனிகோம்ப்",
மூன்றாம் டேக்.
596
00:42:19,788 --> 00:42:23,625
இப்ப யோசிச்சு பார்த்தா,
என் வரிகளை பாடவே இல்லை.
597
00:42:30,090 --> 00:42:31,675
இந்நிலைக்கு எப்படி வந்தோம்?
598
00:42:31,675 --> 00:42:33,468
வெளியேற என்ன வழி?
599
00:42:33,468 --> 00:42:36,638
நம்மை பார்ப்பதற்கே அழகா இருந்தது
600
00:42:36,638 --> 00:42:40,267
ஓ, பேபி, இப்போ நம்மை பார்
601
00:42:40,267 --> 00:42:43,561
பேபி, இப்போ நம்மை பார்
602
00:42:44,396 --> 00:42:47,857
நாம் செய்துகொண்டிருந்தது
சரிவரலை
603
00:42:47,857 --> 00:42:50,485
உன்னால் என்னிடம் ஏன் ஒப்புக்கொள்ள முடியலை?
604
00:42:51,027 --> 00:42:54,281
ஓ, பேபி, இப்போ நம்மை பார்
605
00:42:54,781 --> 00:42:57,951
பேபி, இப்போ நம்மை பார்
606
00:42:58,326 --> 00:43:02,038
நாம் செய்துகொண்டிருந்தது
சரிவரலை
607
00:43:02,038 --> 00:43:04,666
உன்னால் என்னிடம் ஏன் ஒப்புக்கொள்ள முடியலை?
608
00:43:05,292 --> 00:43:08,128
ஓ, பேபி, இப்போ நம்மை பார்
609
00:43:08,461 --> 00:43:11,798
பேபி, இப்போ நம்மை பார்
610
00:43:14,384 --> 00:43:18,346
ஒரு நல்ல விஷயத்தை மோசமாக்குவோம்
611
00:43:21,641 --> 00:43:26,313
ஒரு நல்ல விஷயத்தை மோசமாக்குவோம்
612
00:43:33,194 --> 00:43:34,946
எப்படி இருந்தது?
613
00:43:47,292 --> 00:43:49,919
இப்போ நாம் எங்கு நிற்கிறோம்?
614
00:43:49,919 --> 00:43:51,129
கெட்ட கனவு போல.
615
00:43:51,129 --> 00:43:53,965
பேபி, பேபி, பேபி
616
00:43:54,841 --> 00:43:55,884
ஆம்.
617
00:43:57,093 --> 00:43:59,095
மொத்த முயற்சியும் வீண்.
618
00:44:01,181 --> 00:44:02,515
டெய்ஸி
குரல்
619
00:44:02,515 --> 00:44:04,601
இதுதான் உன் திட்டமென்றால்
620
00:44:05,143 --> 00:44:07,854
சொல்லு, ஏன்னு சொல்லு
621
00:44:08,188 --> 00:44:11,191
இருளில் நீ அழுத காரணத்தை
622
00:44:14,778 --> 00:44:15,695
ஹேய்.
623
00:44:16,363 --> 00:44:17,697
எப்படி போச்சு?
624
00:44:24,371 --> 00:44:26,748
என் வாழ்க்கையின் சிறந்த நாள்.
625
00:46:13,229 --> 00:46:15,231
வசனங்கள் மொழிபெயர்ப்பு
பிரசன்னா சிவராமன்
626
00:46:15,231 --> 00:46:17,317
படைப்பு மேற்பார்வையாளர்
தீபிகா ராவ்