1 00:00:08,175 --> 00:00:10,052 உன் குரலை கேட்க விருப்பமில்லை. 2 00:00:11,053 --> 00:00:13,889 டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸில் இதற்கு முன்பு... 3 00:00:14,557 --> 00:00:15,516 உன் அண்ணனா? 4 00:00:15,516 --> 00:00:17,351 பில்லி இந்த குழுவில் இருக்கானா? 5 00:00:17,351 --> 00:00:19,854 நிறுத்து, நிறுத்து, நிறுத்து. 6 00:00:19,854 --> 00:00:22,064 எப்படினு நீ பாடி காட்டேன்? 7 00:00:23,733 --> 00:00:26,527 அதன்பின், அந்த பெண்ணாக நான் இருக்க விரும்பலை. 8 00:00:28,237 --> 00:00:30,239 -நாங்க டன் ப்ரதர்ஸ். -இப்போதைக்கு. 9 00:00:31,991 --> 00:00:34,702 உன் எண்ணை கொடு, உனக்காக ஒரு பாட்டு எழுதறேன். 10 00:00:34,702 --> 00:00:36,620 இப்படி பேசினா மடங்கிடுவாங்களா? 11 00:00:38,122 --> 00:00:38,956 கேள்வி என்னன்னா, 12 00:00:38,956 --> 00:00:42,543 நீ மேடையில் இல்லாமல், கூட்டத்தில் என்ன செய்துட்டிருக்க? 13 00:00:43,753 --> 00:00:46,088 -ஹேய், அருமையா பாடின. -நன்றி. 14 00:00:46,088 --> 00:00:47,882 -நான் க்ரஹாம். -கேரன். 15 00:00:48,591 --> 00:00:51,719 கலிஃபோர்னியா, நண்பா. அங்கேதான் நீங்க இருக்கணும். 16 00:00:51,719 --> 00:00:53,512 லேபலிடம் நீங்க சேரணுமா? 17 00:00:53,512 --> 00:00:56,015 -டெட்டி ப்ரைஸுடன் வேலை செய்யணும். -தெரியுமா? 18 00:00:57,266 --> 00:01:00,102 நான் தூண்டுதல் இல்லை, சரியா? நான் தான் அந்த ஆள். 19 00:02:07,711 --> 00:02:10,297 {\an8}டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ் 20 00:02:20,015 --> 00:02:22,476 {\an8}எல்லா ராக் ஸ்டார்களும் அனாதைகள் போல, 21 00:02:22,476 --> 00:02:25,479 {\an8}இசையுடனான ஆழமான தொடர்பை தேடிக்கிட்டிருப்பாங்க. 22 00:02:25,479 --> 00:02:29,483 {\an8}அப்போ, டெட்டி, உங்க கூட வேலை செஞ்ச 23 00:02:29,483 --> 00:02:31,443 {\an8}பசங்களுக்கு அப்பாவா இருந்தீங்க. 24 00:02:31,443 --> 00:02:34,947 {\an8}நான் யாருடைய அப்பாவாவும் இருக்க நினைக்கலை, மெர்வ். 25 00:02:34,947 --> 00:02:36,824 {\an8}நான் பாட்டு பண்ண நினைச்சேன். 26 00:02:36,824 --> 00:02:38,576 {\an8}தி மெர்வ் க்ரிஃபின் ஷோ 27 00:02:38,576 --> 00:02:43,622 ட்ராக் 2: "ஐ'ல் டேக் யூ தேர்" 28 00:03:03,517 --> 00:03:04,518 சரி. 29 00:03:06,437 --> 00:03:07,646 இதோ இருக்கார். 30 00:03:08,063 --> 00:03:09,565 ஆம், அவரே தான். 31 00:03:13,193 --> 00:03:14,570 ராட், ஹேய். 32 00:03:15,863 --> 00:03:20,117 நான் பில்லி டன், மற்றும் டன் ப்ரதர்ஸ். 33 00:03:20,701 --> 00:03:24,121 பிட்ஸ்பர்க்கில் ஸ்டேர்கேஸில் சந்திச்சோமே? 34 00:03:25,372 --> 00:03:26,707 ஃபோன் பண்ண சொன்னீங்க. 35 00:03:29,001 --> 00:03:31,462 ஆனா நீ பண்ணலை. நேரா... 36 00:03:32,963 --> 00:03:33,964 வந்துட்டீங்க. 37 00:03:38,218 --> 00:03:42,348 உங்களிடம்... பத்து நிமிடம் கிடைக்குமா? 38 00:03:48,938 --> 00:03:52,358 -கண்டிப்பா கச்சேரிகள் தேவை. -முடிஞ்சா, ஸ்ட்ரிப்பில். 39 00:03:52,358 --> 00:03:55,110 -தி விஸ்கி, தி ட்ரூபடோர். -தங்க ஒரு இடம். 40 00:03:55,110 --> 00:03:58,197 ஆம். எங்க சேமிப்புகளைலாம் சேர்த்தோம், ரொம்ப தேறலை. 41 00:03:58,197 --> 00:03:59,865 எங்களுக்கு பணம் தேவை. 42 00:03:59,865 --> 00:04:01,867 நாங்க தொடங்க. 43 00:04:01,867 --> 00:04:04,078 டெட்டி ப்ரைஸ் தயாரிக்கணும். 44 00:04:04,078 --> 00:04:06,747 -அது ரொம்ப முக்கியம். -அது அருமையா இருக்கும். 45 00:04:07,122 --> 00:04:08,999 நிச்சயமா. ஆம். 46 00:04:08,999 --> 00:04:10,542 வேற ஏதாவது? 47 00:04:10,542 --> 00:04:12,086 நான் நினைக்கிறேன் அது... 48 00:04:12,086 --> 00:04:13,545 அது போதும், ஆமாம். 49 00:04:13,545 --> 00:04:15,506 இவ்வளவு தான் யோசிக்க முடிந்தது. 50 00:04:16,966 --> 00:04:18,968 நீங்க எல்லாரும் முட்டாள்களா? 51 00:04:20,219 --> 00:04:22,012 இப்படி பண்ணிடலாம்னு எண்ணமா? 52 00:04:22,012 --> 00:04:25,140 நீங்க வருவீங்க, உங்களை அரியணையில் உட்கார வைப்பாங்களா? 53 00:04:25,140 --> 00:04:27,142 டெட்டி ப்ரைஸுடன் சந்திப்பு. 54 00:04:27,142 --> 00:04:29,478 நாம் பிட்ஸ்பர்க்கில் இருந்தப்போ சொன்னீங்க-- 55 00:04:29,478 --> 00:04:32,898 நான் பயண மேலாளர், குழு மேலாளர் அல்ல. 56 00:04:32,898 --> 00:04:35,526 நீங்க உடனடியா உலக பயணம் திட்டமிட்டால் ஒழிய, 57 00:04:35,526 --> 00:04:38,445 உங்களுக்கு தேவை நான் இல்லை. 58 00:04:38,445 --> 00:04:41,991 நாங்க தர்மம் கேட்டு வரலை. கடுமையா உழைப்போம். 59 00:04:41,991 --> 00:04:46,453 சொல்றதை கேளுங்க. நீங்க நல்லவங்களா தெரியறீங்க... 60 00:04:47,037 --> 00:04:49,331 நான் நினைச்ச அளவு திறமை இருந்தா, 61 00:04:50,499 --> 00:04:52,251 உங்க கச்சேரி அருமை. 62 00:04:53,335 --> 00:04:54,920 நான் என்ன செய்யப் போறேன்னா, 63 00:04:54,920 --> 00:04:58,966 ஒரு ஃபோன் பண்றேன், ஒரே ஃபோன், ஃபில்தீஸில் உள்ள நண்பனுக்கு. 64 00:04:58,966 --> 00:05:00,884 ஃபில்தீஸா? அது ஒரு கிளப்பா? 65 00:05:00,884 --> 00:05:05,264 ஆம், ராக் கிளப்னு இல்லை, அது ஒரு பார், ஆனால் ஸ்ட்ரிப்பில் இருக்கு. 66 00:05:05,264 --> 00:05:08,434 -அது அருமை. நன்றி. -நன்றி. 67 00:05:08,434 --> 00:05:09,935 இவ்வளவுதான் முடியும். 68 00:05:09,935 --> 00:05:11,562 -போதும். -சிறந்த தொடக்கம். 69 00:05:11,562 --> 00:05:14,064 -இதுவே எங்களுக்கு பெருசு. -நன்றி. 70 00:05:15,024 --> 00:05:17,693 வேற ஒன்றும் இல்லைன்னா... 71 00:05:17,693 --> 00:05:19,486 -சரி, சார். -சரி. 72 00:05:19,486 --> 00:05:22,156 -நன்றி. உங்க நேரத்துக்கு நன்றி. -நன்றி. 73 00:05:22,156 --> 00:05:23,699 சரி. 74 00:05:25,743 --> 00:05:28,287 இன்னும் ஒரு விஷயம். 75 00:05:32,291 --> 00:05:37,379 விஷயம் என்னன்னா, எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுது, 76 00:05:37,379 --> 00:05:40,049 எனக்கு மட்டும் இல்லை... 77 00:05:40,883 --> 00:05:45,179 சூழல் மாற்றத்துக்கு இது சரியான நேரம். 78 00:05:45,637 --> 00:05:46,930 அல்லது... 79 00:05:49,016 --> 00:05:51,018 -கேரன், இது பில்லி டன். -ஹை, 80 00:05:51,560 --> 00:05:52,853 பில்லி டன். 81 00:05:52,853 --> 00:05:54,313 ஹை, பாரு... 82 00:05:56,148 --> 00:05:58,067 குழுவில் இடம்பெற விரும்பறியா? 83 00:05:58,067 --> 00:05:59,443 மக்களே, இது எரியுது. 84 00:06:01,862 --> 00:06:03,155 மக்களே, இது எரியுது! 85 00:06:05,240 --> 00:06:09,369 -சாரி. குட்டி சமையலறை சொதப்பல். -பரவாயில்லை. 86 00:06:09,369 --> 00:06:11,288 என்ன சொல்லிட்டிருந்த? 87 00:06:11,288 --> 00:06:13,082 என்ன சொன்னேன்னா, 88 00:06:13,082 --> 00:06:16,418 நீ குழுவில் இடம்பெறுவதை டன் ப்ரதர்ஸ் விரும்புகின்றனர். 89 00:06:17,169 --> 00:06:18,295 பிட்ஸ்பர்க்கிலா? 90 00:06:18,295 --> 00:06:22,633 இல்லை, எல்ஏவில் இருக்கோம். ஸ்ட்ரிப்பில் வரிசையா கச்சேரி. 91 00:06:22,633 --> 00:06:23,884 வாடகை வீடு எடுக்கறோம். 92 00:06:23,884 --> 00:06:26,970 -லாரல் கேன்யனில் இருக்குனு சொல்லு. -என்னை நம்பு. 93 00:06:29,932 --> 00:06:31,809 என்ன சொல்ற, கேரன்? 94 00:06:31,809 --> 00:06:34,228 சிறந்த இசைக்குழுவில் இடம்பெறணுமா? 95 00:06:37,940 --> 00:06:40,109 உன் காதலியிடம் ஃபோனை கொடு. 96 00:06:45,405 --> 00:06:46,573 ஹை, கேரன். 97 00:06:48,826 --> 00:06:50,035 என்னிடம் உண்மையை சொல்லு. 98 00:06:51,245 --> 00:06:52,538 இவர்களிடம் சரக்கு உண்டா? 99 00:06:52,538 --> 00:06:54,456 இல்லனா நான் இங்கிருக்க மாட்டேன். 100 00:06:55,290 --> 00:06:57,459 15 வயதிலிருந்து பல பேண்ட்களில் இருந்தேன், 101 00:06:57,459 --> 00:06:59,920 {\an8}பெரிய அளவில் வரக்கூடிய குழுவை தேடி. 102 00:06:59,920 --> 00:07:02,297 தி வின்டர்ஸ்... 103 00:07:05,217 --> 00:07:06,593 அப்படிப்பட்ட குழு இல்லை. 104 00:07:07,719 --> 00:07:11,974 என் அம்மா எப்பவும் சொல்வதுண்டு, "கெட்ட மண்ணில் செடி வைக்காதே." 105 00:07:57,603 --> 00:08:00,063 -டெய்ஸி, என்ன இது? -ஓ, கடவுளே! 106 00:08:00,063 --> 00:08:03,817 என் வீட்டில் பூட்டை உடைச்சு நுழைஞ்சியா? கடவுளே! 107 00:08:03,817 --> 00:08:06,862 பூட்டை உடைக்கலை. பூந்தொட்டிக்கு கீழ் சாவி இருந்தது. 108 00:08:06,862 --> 00:08:08,780 இப்படி இனி செய்யாதே. 109 00:08:08,780 --> 00:08:10,949 மன்னிச்சுடு. வைன் எடுத்து வந்தேன். 110 00:08:10,949 --> 00:08:12,451 குறைஞ்சது இதுவாவது செய்தியே. 111 00:08:16,622 --> 00:08:18,123 ஓ, கடவுளே. 112 00:08:18,123 --> 00:08:19,541 இந்தா. 113 00:08:19,541 --> 00:08:21,335 -பயமுறுத்திட்டே. -வைன். 114 00:08:22,336 --> 00:08:23,378 சரி. 115 00:08:24,087 --> 00:08:27,591 நீ பூட்டை உடைச்சு நுழையும் அளவுக்கு அப்படி என்ன சமைக்கறே? 116 00:08:27,591 --> 00:08:28,967 நல்லா மணம் வருதுல்ல? 117 00:08:28,967 --> 00:08:32,054 உன் வீட்டில் தினமும் இரவு நீ முகர விரும்புவே... 118 00:08:32,679 --> 00:08:34,973 மணமா இருக்கும், என் சமையல். 119 00:08:37,142 --> 00:08:38,310 வீட்டை விட்டு வந்துட்ட. 120 00:08:40,395 --> 00:08:42,231 அவங்களோட இனி இருக்க முடியாது. 121 00:08:42,606 --> 00:08:44,816 நீயும் ரூம்மேட் தேடறதா சொன்னியே. 122 00:08:44,816 --> 00:08:47,527 -ஆம், வாடகையை பகிர்ந்துக்க. -நான் பகிர்வேன். 123 00:08:47,527 --> 00:08:48,612 -பகிர்வாயா? -ஆம். 124 00:08:48,612 --> 00:08:50,656 -அதற்கு பணம்? -வேலை தேடுவேன். 125 00:08:51,698 --> 00:08:52,699 சரி. 126 00:08:53,158 --> 00:08:57,412 சமையல் வேலை கிடைக்காது. படு மோசமா இருக்கு. 127 00:09:00,958 --> 00:09:02,084 அது படு மோசம் தான். 128 00:09:04,586 --> 00:09:07,214 இரண்டு பேர் சேர்ந்தா தான் வீடு இல்லமாகும். 129 00:09:07,214 --> 00:09:09,841 சில விஷயங்கள் அவ்வளவு எளிது. 130 00:09:09,841 --> 00:09:13,178 {\an8}அந்த முதல் வீடு சிறப்பாலாம் இல்ல. 131 00:09:13,178 --> 00:09:14,805 {\an8}கமிலா ஆல்வரெஸ் புகைப்படக் கலைஞர் 132 00:09:14,805 --> 00:09:17,182 {\an8}ஆனால் அதை தங்கும்படி மாத்தினோம். 133 00:09:17,182 --> 00:09:20,102 இடம் முழுக்க பூஞ்சை நாத்தம், ஒரு வாரம் முன் 134 00:09:20,102 --> 00:09:22,896 ஒரு வயதான பெண் அங்கு இறந்தாள், எதையும் கண்டுக்கலை. 135 00:09:22,896 --> 00:09:25,774 மலிவா கிடைச்சுது, உடனே கிடைச்சுது, 136 00:09:25,774 --> 00:09:28,151 லாரல் கேன்யனில் வசிக்க முடிஞ்சுது. 137 00:09:40,789 --> 00:09:42,499 என் கவனத்தை சிதறடிக்கற. 138 00:09:46,003 --> 00:09:47,087 அதை பார்க்கலாமா? 139 00:09:47,963 --> 00:09:49,840 -ஏன்? -என்னை பார்க்க விடு. 140 00:09:53,218 --> 00:09:56,054 -இல்லை. வேண்டாம். -அட வா. 141 00:09:56,054 --> 00:10:00,183 என்ன? நீ என்னை படமெடுத்துட்டே இருப்ப, நான் உன்னை ஒரு நொடி எடுக்க கூடாதா? 142 00:10:01,018 --> 00:10:02,185 ஒரு நொடி. 143 00:10:03,437 --> 00:10:04,813 அடடே. 144 00:10:05,647 --> 00:10:06,773 ஐ லவ் யூ. 145 00:10:48,982 --> 00:10:49,900 வணக்கம். 146 00:10:59,284 --> 00:11:01,495 முதல் உணர்வு... 147 00:11:02,829 --> 00:11:03,789 சிறப்பா இல்லை. 148 00:11:13,840 --> 00:11:15,801 -ஹை. -ஆஹா. 149 00:11:16,259 --> 00:11:17,260 ஆம். 150 00:11:17,260 --> 00:11:21,056 எந்த பசங்களும் இந்த அறையை விரும்பலை, அதான் உனக்கு தர்றோம். 151 00:11:21,473 --> 00:11:22,849 இங்கு பேய் இருக்கா? 152 00:11:22,849 --> 00:11:26,144 ஆம், கேவலமான ரசனை கொண்ட பேய். 153 00:11:28,313 --> 00:11:32,150 ஆனால் ஸ்ட்ரிப்பில் கச்சேரி செய்தோம், அது பெரிய விஷயம். 154 00:11:32,150 --> 00:11:34,611 -கைஸ், இது பிரமாதம்! -சரி, பாய்ஸ். 155 00:11:34,611 --> 00:11:36,238 ஃபில்தி மெக் நாஸ்டி'ஸ் 156 00:11:36,238 --> 00:11:38,198 ஃபில்தி மெக் நாஸ்டி'ஸ், பிரமாதம். 157 00:11:38,657 --> 00:11:40,867 அட வாங்க, கைஸ். அவ்வளவு மோசமில்லை. 158 00:11:55,924 --> 00:11:57,968 சரி. எப்பவும் என்ன சொல்வேன்? 159 00:11:57,968 --> 00:12:01,012 கிளப் சிறியதா இருந்தா, நாம சிறப்பா வாசிக்கணும், சரியா? 160 00:12:01,012 --> 00:12:03,557 மூணு எண்ணுவேன், "பிட்ஸ்பர்க்". தயாரா? 161 00:12:03,557 --> 00:12:06,351 -ஒண்ணு, ரெண்டு, மூணு... -பிட்ஸ்பர்க்! 162 00:12:07,477 --> 00:12:10,313 மெக் நாஸ்டி'ஸில் அந்த எட்டு, ஒன்பது மாதங்கள், 163 00:12:10,313 --> 00:12:13,984 யாருமே எங்க கச்சேரியை பார்க்கலைதான், ஆனால்... 164 00:12:13,984 --> 00:12:16,194 {\an8}அங்கே ஒரு குழுவா ஒன்றானோம். 165 00:12:16,194 --> 00:12:17,320 {\an8}பில்லி டன் முன்னணி பாடகர்/இசையமைப்பாளர் 166 00:12:26,246 --> 00:12:28,832 மனிதனை நிலவில் வைத்தேன் 167 00:12:28,832 --> 00:12:31,877 டோனில் டயலை வைத்தேன் 168 00:12:31,877 --> 00:12:34,588 சக்கரத்தில் எண்ணெயை வைத்தேன் 169 00:12:34,588 --> 00:12:37,507 கல்லில் வாளை வைத்தேன் 170 00:12:37,507 --> 00:12:40,594 தென் நட்சத்திரங்களை பிரகாசிக்க செய்தேன் 171 00:12:40,594 --> 00:12:43,180 புறஜாதிகளுக்கு அமைதி சேர்த்தேன் 172 00:12:43,180 --> 00:12:46,558 பின் புதரில் பறவையை அடித்தேன் 173 00:12:46,558 --> 00:12:48,727 பின் யாரோ போலிஸை அழைத்தனர் 174 00:12:49,186 --> 00:12:51,104 நீ வேண்டுமென்று செய்யலை 175 00:12:51,104 --> 00:12:54,024 நீ வேண்டுமென்று செய்யலை நீ வேண்டுமென்று செய்யலை 176 00:12:54,024 --> 00:12:58,570 உன்னால் திரும்பி என் கண்ணை பார்க்க முடியாததால் 177 00:12:58,570 --> 00:13:01,239 ஒரே பிரச்சனை, எங்களுக்கு சம்பளம் இல்லை. 178 00:13:02,032 --> 00:13:03,992 அது... எப்பவுமே. 179 00:13:08,038 --> 00:13:11,124 மக்கள் எங்கள் கச்சேரிகளுக்கு வர தொடங்கிய போதும்... 180 00:13:12,292 --> 00:13:17,506 திரும்பி என் முகத்தை பார்த்து சொல்லு 181 00:13:20,425 --> 00:13:22,802 நாங்க எதிர்பார்த்த மக்கள் அவர்காள் இல்லை. 182 00:13:26,223 --> 00:13:27,390 ஹலோ. கேபிடல் . 183 00:13:27,390 --> 00:13:29,768 ஹை. திரு போன்ஸ் ஹவெல் இருக்காரா? 184 00:13:29,768 --> 00:13:31,394 இல்லை. சாரி. வேலையா இருக்கார். 185 00:13:31,394 --> 00:13:34,856 அவர் வேலையா இருப்பார்னு அறிவேன், ஆனா அவருக்கு நல்ல இசை பிடிச்சா, 186 00:13:34,856 --> 00:13:38,401 17ம் தேதி மெக் நாஸ்டி'ஸில் டன் ப்ரதர்ஸ் கச்சேரி இருக்கு. 187 00:13:38,401 --> 00:13:41,488 -என்ன நினைச்சேன்னா-- -அவர் 18ம் தேதி வரை வெளியூரில். 188 00:13:41,488 --> 00:13:44,950 அதுவும் வசதிதான், ஏன்னா அவர்கள் 18ம் தேதியும் வாசிக்கறாங்க. 189 00:13:46,701 --> 00:13:47,911 ஹலோ? 190 00:14:00,298 --> 00:14:03,426 அட, இவ்வளவு தீவிரம் வேண்டாம் 191 00:14:03,927 --> 00:14:06,805 ஜோக்கை விளையாட்டா எடுத்துக்க தெரியலை 192 00:14:07,597 --> 00:14:10,934 படகு கவிழாதுனு நீ சத்தியம் செய்யலாம் ஆனால் 193 00:14:10,934 --> 00:14:14,896 அதை மிதக்க விடுவியா? 194 00:14:14,896 --> 00:14:18,608 சூரியன் உன்மீது பிரகாசிக்கிறது 195 00:14:18,608 --> 00:14:22,279 சந்திரன் பெரிதாகிறது 196 00:14:22,279 --> 00:14:25,448 வா, இப்போ ஸ்விட்சை போடு, கண்ணு 197 00:14:25,448 --> 00:14:27,033 ஒதுக்கப்பட்ட இடம் டெட்டி ப்ரைஸ் 198 00:14:27,033 --> 00:14:30,912 வா வந்து விசையை அழுத்து 199 00:14:40,839 --> 00:14:42,507 பொறுமையா இருக்கணும். 200 00:14:42,507 --> 00:14:45,385 -டெட்டி, என்ன நீ. -உடனே பிரபலம் ஆக முடியாது. 201 00:14:45,385 --> 00:14:47,804 உனக்கே தெரியும். ஒரு வாய்ப்பு கொடுத்து பாரு. 202 00:14:47,804 --> 00:14:51,308 இப்போ வரிசையா எவ்வளவு, டெட்டி? ஆறு, ஏழு? 203 00:14:54,769 --> 00:14:58,315 -ஆறு. -வரிசையா ஆறு சரிவரலை. 204 00:14:58,315 --> 00:15:00,650 சரி வந்தது. விற்பனை ஆகலை. 205 00:15:00,650 --> 00:15:03,945 விற்பனை ஆகணும். தொழிலை நடத்தணுமே. 206 00:15:03,945 --> 00:15:06,072 சரி. டான், என்னை தூக்க போறியா? 207 00:15:06,072 --> 00:15:08,617 அட. அப்படி பேசாதே. 208 00:15:09,409 --> 00:15:12,203 டீன் மார்ட்டின் இன்னொரு கிறிஸ்துமஸ் ஆல்பம் செய்ய போறார். 209 00:15:12,203 --> 00:15:15,248 -கருமம். -டினோவிற்கு உன்னை பிடிக்கும். நீ அறிவாய். 210 00:15:15,790 --> 00:15:18,835 ஒருமுறையாவது சுலபமா ஏதாவது செய்யேன்? 211 00:15:18,835 --> 00:15:20,253 உன் வாழ்க்கையை அனுபவி. 212 00:15:21,171 --> 00:15:22,339 யோசிச்சு பாரு. 213 00:15:22,339 --> 00:15:26,468 இப்பவே முடிவெடுக்க வேணாம், ஆனால் யோசிச்சு பாரு. 214 00:15:37,854 --> 00:15:39,856 அந்த தயாரிப்பாளர் என்ன ஆச்சு? 215 00:15:40,065 --> 00:15:43,318 -கிளி வெச்சிருந்தவனா? -கிளிக்காரன் கைவிரித்தான். 216 00:15:45,528 --> 00:15:47,030 நம்பிக்கையே இல்லை. 217 00:15:48,031 --> 00:15:50,200 பாதி டோஸ்ட் நாளைக்கு வெச்சுக்கோ, எட்டீ. 218 00:15:50,200 --> 00:15:52,243 இது வாடகைக்கே சரியா இருக்கும். 219 00:15:52,243 --> 00:15:53,495 அடச்சே. 220 00:16:00,168 --> 00:16:02,962 அடச்சே. சக்கி சொன்னது சரி தான் போல? 221 00:16:02,962 --> 00:16:05,965 இது எல்லாம் பெரிய தவறு தானோ. 222 00:16:07,050 --> 00:16:09,636 அம்மாக்களுடன் நாம் வீட்டிலேயே இருந்திருக்கணும், 223 00:16:09,636 --> 00:16:12,722 வாடகை செலவு மிச்சம், டென்டிஸ்ட் ஆயிருக்கலாம். 224 00:16:12,722 --> 00:16:17,560 பல நூறு புகைப்படங்கள் அனுப்பினேன், ஒரு பேப்பர் கூட பதிலளிக்கலை. 225 00:16:17,560 --> 00:16:19,312 நான் கைவிட்டுடட்டுமா? 226 00:16:20,438 --> 00:16:22,315 இது சுலபம்னு யாரும் சொல்லலை. 227 00:16:23,983 --> 00:16:27,028 மேலும், இப்ப நாம் பேசறதால சொல்றேன், 228 00:16:27,028 --> 00:16:29,280 அதெப்படி எனக்கு மட்டும் படுக்கை இல்லை? 229 00:16:29,280 --> 00:16:32,492 -நீ கேரனின் அறையை எடுத்திருக்கலாம். -அந்த அறையில் பேய். 230 00:16:32,492 --> 00:16:35,036 -பேய் இல்லை. -இருக்குனு அனைவரும் அறிவர். 231 00:16:35,036 --> 00:16:37,038 பாக்கெட்டில் ப்ரெட் வெச்சுக்கறேன்... 232 00:16:37,038 --> 00:16:39,624 நம் பெயர் ஏன் இன்னும் டன் ப்ரதர்ஸ்? 233 00:16:40,583 --> 00:16:42,502 நம்மில் மூவர் டன்கள் இல்லை, 234 00:16:42,502 --> 00:16:45,547 நானும் யாருடைய ப்ரதரும் இல்லை. 235 00:16:45,547 --> 00:16:48,466 -நம் பெயரை மாத்தணுமா? -அது சிறந்த யோசனை. 236 00:16:50,927 --> 00:16:53,263 எல்லாரும் யோசிக்கறதை சொன்னேன். 237 00:16:53,263 --> 00:16:56,182 அது நம் பெயர்... அப்படித்தான் மக்கள் நம்மை அறிவர். 238 00:16:56,182 --> 00:16:58,893 ஆம், ஆனால் அதனால் நமக்கு பெரிய நன்மை இல்லை. 239 00:16:58,893 --> 00:17:02,939 -"தூய வரவேற்பு" எப்படி? -கேவலமா இருக்கு. 240 00:17:02,939 --> 00:17:04,816 பெயரை மாத்தப் போறதில்லை. 241 00:17:04,816 --> 00:17:06,735 "ஹெர்குலீஸ்" இன்னும் நல்ல தேர்வு. 242 00:17:06,735 --> 00:17:08,111 -இல்லை! -நிறுத்து! 243 00:17:08,111 --> 00:17:09,320 சும்மா சொன்னேன்! 244 00:17:09,320 --> 00:17:12,365 விடுதலை. உளவு. விஷம். 245 00:17:12,365 --> 00:17:14,743 6 பேரும் எந்த பெயருக்கும் ஒத்துக்க போறதில்லை. 246 00:17:14,743 --> 00:17:16,453 சரியா? எனவே நாம்... 247 00:17:17,996 --> 00:17:19,789 "தி சிக்ஸ்" எப்படி? 248 00:17:22,208 --> 00:17:23,585 ஆனால் ஐந்து பேர் தானே. 249 00:17:26,337 --> 00:17:29,841 -மக்கள் குழம்ப மாட்டார்களா? -"தி ஃபைவ்" இருக்க முடியாது. 250 00:17:29,841 --> 00:17:31,926 -ஏன்? -டேவ் க்ளார்க் ஃபைவ் இருக்கு. 251 00:17:31,926 --> 00:17:33,344 ஜாக்சன் 5 இருக்கு. 252 00:17:33,344 --> 00:17:35,597 -எல்லாரும் "தி ஃபைவ்". -"தி சிக்ஸ்" அருமை. 253 00:17:35,597 --> 00:17:37,432 ஹெர்குலீஸை விட நல்லா இருக்கு. 254 00:17:39,601 --> 00:17:42,937 -டெய்ஸி, உனக்கு 10 நிமிடம் இருக்கு. -சாரி, டேவ். 255 00:17:47,859 --> 00:17:50,487 ட்ரூபடோர் 256 00:17:50,487 --> 00:17:52,489 ஹூட் இரவு 257 00:17:52,489 --> 00:17:56,201 உன்னை நேசிக்கிறேன் 258 00:17:56,201 --> 00:18:01,206 இடம், நேரம் இல்லா இடத்தில் 259 00:18:01,956 --> 00:18:04,542 உன்னை வாழ்க்கை முழுதும் நேசிப்பேன் 260 00:18:05,668 --> 00:18:08,296 ஏன்னா நீ என் தோழன் 261 00:18:09,464 --> 00:18:11,716 என் வாழ்க்கை முடிந்தபின் 262 00:18:13,593 --> 00:18:16,387 நாம் சேர்ந்திருந்த நேரத்தை நினைவுகொள் 263 00:18:18,932 --> 00:18:21,643 நாம் தனியா இருந்தோம், நான் 264 00:18:21,643 --> 00:18:26,147 நான் இந்த பாட்டை உனக்காக பாடினேன் 265 00:18:26,898 --> 00:18:29,609 நாம் தனியா இருந்தோம், நான் 266 00:18:29,609 --> 00:18:35,490 இந்த பாட்டை உனக்காக பாடினேன் 267 00:18:48,253 --> 00:18:49,587 நன்றி. 268 00:18:50,797 --> 00:18:53,132 இது என் ரெகார்டில் இரண்டாம் பாட்டு. 269 00:18:53,132 --> 00:18:55,385 பாரில் விற்பனைக்கு இருக்கு. 270 00:18:55,385 --> 00:18:58,763 இப்போ, என் தோழி ஒருத்தியை அறிமுகம் செய்ய விரும்பறேன். 271 00:18:58,763 --> 00:19:01,140 உங்களுக்கு பிரபஞ்சத்தை சுத்தி காட்டுவா. 272 00:19:01,140 --> 00:19:04,018 வா, டெய்ஸி ஜோன்ஸ். 273 00:19:10,859 --> 00:19:12,735 ஹை, நான் டெய்ஸி. 274 00:19:28,585 --> 00:19:32,630 நாட்கள் பரந்து விரிந்திருக்கின்றன 275 00:19:33,840 --> 00:19:38,678 என் மகிழ்ச்சியின் மையத்தில் 276 00:19:40,680 --> 00:19:44,017 ஆண்கள் வெல்ல முடியா காதலர்கள் 277 00:19:44,976 --> 00:19:50,273 அழிக்கப்பட கெஞ்சுகிறார்கள் 278 00:19:54,903 --> 00:19:58,656 காலையில் எழுந்தனர் 279 00:20:00,241 --> 00:20:04,454 வருத்தத்துடன் அழுதனர், சென்றனர் 280 00:20:05,246 --> 00:20:09,876 குளித்துவிட்டு படுக்கைக்கு மீண்டும் சென்றேன் 281 00:20:11,127 --> 00:20:17,133 இதில் பயப்பட ஒன்றுமில்லை 282 00:20:21,012 --> 00:20:23,556 நீ எடுக்க வேண்டிய முடிவு ஒன்றிருக்கு 283 00:20:23,556 --> 00:20:26,601 வெண்மையான சிப்பி, நீ உடைக்கலாம் 284 00:20:26,601 --> 00:20:29,562 எப்படின்னாலும் பிரச்சனை இல்லை 285 00:20:29,562 --> 00:20:31,522 எனக்கு தேவை ஒரு வாக்கு தான் 286 00:20:31,522 --> 00:20:36,277 அதை ரகசியமா வைத்துக்கொள்வேன் 287 00:20:51,167 --> 00:20:52,961 அதைத்தான் நாம் கேட்கணும். 288 00:20:54,504 --> 00:20:55,546 ஹேய். 289 00:20:57,632 --> 00:20:59,842 டெய்ஸி ஜோன்ஸ். டெட்டி ப்ரைஸ். 290 00:20:59,842 --> 00:21:01,260 நீங்க பேசுங்க. 291 00:21:07,558 --> 00:21:08,768 "எல்எம்ஆர் ரெகார்ட்ஸ்." 292 00:21:09,352 --> 00:21:10,395 ஆர்வம் இருக்கா? 293 00:21:11,104 --> 00:21:14,065 -எதில்? -சேர்ந்து இசை உருவாக்குவதில். 294 00:21:16,317 --> 00:21:18,945 தெரியலை. நீங்க எதுக்கு எனக்கு தேவை? 295 00:21:20,738 --> 00:21:21,698 அது, 296 00:21:23,032 --> 00:21:24,617 நான் கேட்டது எனக்கு பிடிச்சுது. 297 00:21:25,410 --> 00:21:29,831 என் உதவியுடன், உன்னை அடுத்த கட்டத்துக்கு கூட்டி போகலாம். 298 00:21:29,831 --> 00:21:32,291 -உனக்கு கொஞ்சம் வடிவம் கொடுத்தால்-- -வடிவமா? 299 00:21:35,169 --> 00:21:36,379 ஆம். 300 00:21:36,671 --> 00:21:40,174 என்ன சொல்றேன்னா... பாரு, நீ புதுசுல்ல? 301 00:21:41,092 --> 00:21:44,679 யாரும் முதலிலேயே பெரியாளாவதில்லை. 302 00:21:47,473 --> 00:21:49,475 எனக்கு வடிவம்லாம் தேவையில்லை. 303 00:21:50,184 --> 00:21:51,853 ஆனால் சந்திச்சதில் மகிழ்ச்சி. 304 00:21:55,189 --> 00:21:56,899 அவ அப்படியே போயிட்டாளா? 305 00:21:57,525 --> 00:21:58,568 {\an8}ஆம். 306 00:22:01,362 --> 00:22:05,575 ஆனால் ஒருவர் திரும்பி போவதை பார்த்தால்தான் அவங்களை புரியும். 307 00:22:33,269 --> 00:22:34,604 அது டெட்டி ப்ரைஸ். 308 00:22:38,441 --> 00:22:39,400 பில்லி! 309 00:22:42,320 --> 00:22:43,362 என்ன? 310 00:22:43,362 --> 00:22:46,449 டெட்டி ப்ரைஸ் உனக்கு பின்னாடி உள்ளே போனார். 311 00:22:47,325 --> 00:22:48,367 அங்கே. 312 00:22:48,576 --> 00:22:50,745 -டெட்டி ப்ரைஸா? -உன் பின்னாடி போனார். 313 00:22:50,745 --> 00:22:52,205 அதையெல்லாம் கொடு. 314 00:22:52,663 --> 00:22:54,373 கொடு... கொடு... 315 00:22:55,124 --> 00:22:56,834 அதை கொடு. அட வா. 316 00:22:57,335 --> 00:22:58,753 -போ, போ, போ, போ. -சரி. 317 00:23:00,671 --> 00:23:01,547 சரி. 318 00:23:14,560 --> 00:23:15,603 நன்றி. 319 00:23:21,067 --> 00:23:22,443 திரு. ப்ரைஸ்? 320 00:23:23,611 --> 00:23:26,781 "ப்ளூ எல்ஸ்வேர்" ரொம்ப பிடிக்கும். 321 00:23:26,781 --> 00:23:30,243 நிறைய பேருக்கு அது தெரியாது. மிக்க நன்றி. 322 00:23:30,243 --> 00:23:31,953 என் பெயர் பில்லி டன். 323 00:23:32,495 --> 00:23:35,706 நான் கிட்டார் எடுக்க காரணம் நீங்களும் மெம்ஃபிஸ் மார்லனும். 324 00:23:35,706 --> 00:23:38,084 சாரி, நீங்க... நீங்க ஒரு மேதை. 325 00:23:38,084 --> 00:23:39,794 -பில்லி, அதானே உன் பெயர்? -ஆம். 326 00:23:39,794 --> 00:23:41,629 என்னை தர்மசங்கடமாக்கற. 327 00:23:44,257 --> 00:23:45,758 ஒரு இசைக்குழுவில் இருக்கேன். 328 00:23:45,758 --> 00:23:46,884 என்னடானு பார்த்தேன். 329 00:23:46,884 --> 00:23:49,345 உங்கள் முன் நாங்க வாசிக்க முடியுமா? 330 00:23:49,345 --> 00:23:51,347 ஒரே ஒரு பாட்டு? 331 00:23:55,601 --> 00:23:59,564 நான்... சே. என்னிடம்... சாரி. 332 00:24:01,524 --> 00:24:02,692 சரி. 333 00:24:04,819 --> 00:24:05,945 ப்ளீஸ்? 334 00:24:07,780 --> 00:24:09,365 உனக்கு நான் தேவையில்லை, பா. 335 00:24:10,032 --> 00:24:12,910 லூ ஆட்லரை கூப்பிடு. அதுபோன்ற இசையை நான் தயாரிப்பதில்லை. 336 00:24:13,661 --> 00:24:18,291 திரு ப்ரைஸ், நான் நீங்களா இருந்து, ஒரு பையன் என்னிடம் வந்து, 337 00:24:18,291 --> 00:24:22,211 தன் குழுவின் இசையை கேட்க சொன்னா, நீங்க சொன்னது போல் வேணாம்னு சொல்வேன். 338 00:24:24,088 --> 00:24:26,007 ஆனால் அது தவறாகும். 339 00:24:35,391 --> 00:24:37,685 உனக்கு ஒரு வாய்ப்பு தான். 340 00:24:38,519 --> 00:24:39,770 சரி, சார். 341 00:24:41,772 --> 00:24:44,400 -நீங்க தயாரா? -கண்டிப்பா. 342 00:24:56,329 --> 00:24:57,413 நன்றி. 343 00:25:03,544 --> 00:25:06,130 -என்ன சொன்னார்? -அவர் கார்டை தந்தார். 344 00:25:08,090 --> 00:25:09,008 சே! 345 00:25:11,427 --> 00:25:14,597 சூரியன் உன் மீது பிரகாசிக்கிறது 346 00:25:14,722 --> 00:25:17,975 சந்திரன் பெரியதாகிக் கொண்டிருக்கையில் 347 00:25:19,435 --> 00:25:20,478 சே. 348 00:25:21,229 --> 00:25:23,814 அதை பாடி பாரேன்... "டேப்ரேக்"? 349 00:25:23,814 --> 00:25:25,858 அது பொவி பாட்டை காப்பியடித்தது, கேம். 350 00:25:25,858 --> 00:25:28,069 சரி, "ப்ளைன்ட் ஆலி"? 351 00:25:28,069 --> 00:25:29,654 இல்ல, அது சுமார் தான். 352 00:25:31,739 --> 00:25:33,449 -இல்லை. -சரி. 353 00:25:42,291 --> 00:25:43,501 எங்கே போற? 354 00:25:44,877 --> 00:25:46,796 -இன்னும் கொஞ்சம் வாங்க. -இல்லல்ல. 355 00:25:46,796 --> 00:25:48,756 இங்கே வா. இங்கே வா. 356 00:25:53,302 --> 00:25:55,930 வா. ஹேய். என்னை பாரு. 357 00:25:55,930 --> 00:25:58,391 உன் பாட்டு ஒண்ணாவது நல்லா இருக்குனு நினைக்கறியா? 358 00:25:58,391 --> 00:26:00,476 இல்லை. உண்மையில், இல்லை. 359 00:26:04,355 --> 00:26:07,275 -ஒண்ணு இருக்கு, சும்மா வாசிச்சோம். -அப்படியா? 360 00:26:09,944 --> 00:26:12,196 -அது மற்றதை போலல்ல. -நான் கேட்கணும். 361 00:26:14,240 --> 00:26:16,617 -அது தயார் இல்லை. சொல்றேனே. -பில்லி. 362 00:26:16,993 --> 00:26:18,202 சரி. 363 00:26:22,248 --> 00:26:25,751 சந்திரனை போல 364 00:26:27,420 --> 00:26:30,756 அந்த வெள்ளி ஆணி 365 00:26:32,550 --> 00:26:36,178 வானத்தை தாங்கி பிடிக்குது 366 00:26:37,763 --> 00:26:40,891 உலகின் மேலே 367 00:26:42,852 --> 00:26:46,981 உன் முகம், ஒரு பாடல் 368 00:26:48,441 --> 00:26:51,485 தீயில் பாதி பிரகாசிக்கிறது 369 00:26:53,821 --> 00:26:56,782 உலகினை பிரகாசிக்க வைக்கிறது 370 00:26:59,285 --> 00:27:02,079 அந்த ஆசையையும் 371 00:27:06,500 --> 00:27:08,377 இது... தெரியலை. 372 00:27:08,794 --> 00:27:09,962 நிறுத்தாதே. 373 00:27:11,255 --> 00:27:12,590 இதுதான். 374 00:27:15,426 --> 00:27:16,761 நிஜமாவா, கதைப்பாடலா? 375 00:27:16,761 --> 00:27:18,471 ஆன்டி வில்லியம்ஸ்னு நினைப்பார். 376 00:27:18,471 --> 00:27:20,222 கோரஸும் சரியா வரலை. 377 00:27:20,222 --> 00:27:21,766 ஒரு பாட்டு பாட கிடைச்சா? 378 00:27:21,766 --> 00:27:23,976 அப்போ, அந்த பாட்டு இது தான், எட்டீ. 379 00:27:40,993 --> 00:27:42,286 நாங்க... 380 00:27:42,703 --> 00:27:45,498 இந்த வாய்ப்பிற்கு நன்றி கூற விரும்பறோம். 381 00:27:47,792 --> 00:27:50,544 நாங்க தி சிக்ஸ், இது "வெள்ளி ஆணி." 382 00:27:54,465 --> 00:27:56,509 ஒண்ணு, ரெண்டு, மூணு. 383 00:27:58,677 --> 00:28:00,346 {\an8}என்ன சொல்றது? 384 00:28:00,346 --> 00:28:02,264 {\an8}பட்டையை கிளப்பிட்டாங்க. 385 00:28:02,890 --> 00:28:05,142 {\an8}-அப்படி பேசலாமா...? -கூடாது. 386 00:28:07,103 --> 00:28:10,272 சவுண்ட் சிட்டி 387 00:28:12,983 --> 00:28:15,027 ஒருவழியா, வெற்றி பெற்றோம். 388 00:28:15,027 --> 00:28:19,615 நாங்க டெட்டி ப்ரைஸுக்கு ஒரு பாட்டு பாடி அவர் வாய்ப்பு தந்ததா நினைப்பாங்க. 389 00:28:20,783 --> 00:28:21,826 அது உண்மையல்ல. 390 00:28:22,243 --> 00:28:24,161 விஸ்கி அ கோ கோ சன்செட் ஸ்ட்ரிப்பில் 391 00:28:25,579 --> 00:28:28,082 பல மாசமா, எங்களை கசக்கி பிழிஞ்சுட்டார். 392 00:28:30,459 --> 00:28:31,710 ஆனால் பலன் இருந்தது. 393 00:28:32,336 --> 00:28:33,838 இன்று நல்லா செய்தீங்க. 394 00:28:33,838 --> 00:28:35,714 நல்லா இருந்தது, சிறப்பா இல்லை. 395 00:28:36,340 --> 00:28:41,429 "ஃப்ளிப் தி ஸ்விட்சின்" போது என் குரல் உடைந்தது, எட்டீ வாரனை துரத்தறான். 396 00:28:46,267 --> 00:28:47,309 என்ன? 397 00:28:48,018 --> 00:28:51,814 அடுத்த வாரம், உங்களுக்கு ஸ்டூடியோ பதிவு செய்தேன். ஆல்பத்திற்கு 398 00:28:51,814 --> 00:28:53,899 நீங்க தயார்னு கம்பெனி நினைக்கறாங்க. 399 00:28:54,316 --> 00:28:55,818 -நம்ப முடியலை. -நிஜமா. 400 00:28:55,818 --> 00:28:57,903 -நம்ப முடியலை! -உண்மை. கட்டிக்காதே. 401 00:28:58,237 --> 00:28:59,488 ஈரமா இருக்க. ஓ, பில்லி. 402 00:28:59,488 --> 00:29:01,240 -நிஜமாவா? -ஆம். 403 00:29:01,532 --> 00:29:04,076 கனவு நனவானது. ஆல்பம் பண்றோம்! 404 00:29:05,035 --> 00:29:06,912 சரி. நிதானம். நிதானம். 405 00:29:07,163 --> 00:29:08,789 நிதானம். நிதானம். 406 00:29:15,713 --> 00:29:17,631 என்னை பின்தொடருறீங்களா? 407 00:29:17,631 --> 00:29:19,717 நீ இங்கே இருப்பனு சிமோன் சொல்றா. 408 00:29:21,635 --> 00:29:23,053 உன்னுடன் வேலை செய்யணும். 409 00:29:23,637 --> 00:29:25,890 இது போல் பல இசை தயாரிப்பாளர்கள் சொன்னாங்க, 410 00:29:25,890 --> 00:29:28,726 ஆனால் அவர்கள் எல்லாருக்கும் இசையில் ஆர்வமில்லை. 411 00:29:28,726 --> 00:29:31,437 தெரியும், கேட்டு பாரு. நான் அப்படி இல்லை. 412 00:29:31,437 --> 00:29:35,274 பாருங்க, ட்ரூபடோரில் உங்களிடம் நான் தெளிவா சொல்லலை. 413 00:29:38,319 --> 00:29:41,405 உன் பாடல்கள், அவை பாடல்கள் அல்ல. 414 00:29:41,405 --> 00:29:42,823 ஆர்ட்ர் செய்யணுமா? 415 00:29:42,823 --> 00:29:45,034 உன் தொடக்கங்கள் அருமையா இருக்கு, 416 00:29:45,034 --> 00:29:48,871 ஆனால் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே மாதிரி இருக்கு. 417 00:29:48,871 --> 00:29:50,873 -அப்படியா. -என்னால் பயணிக்க முடியலை. 418 00:29:51,499 --> 00:29:54,293 உங்களுக்கு அதை எப்படி கேட்பதுனு தெரியலை போல. 419 00:29:54,293 --> 00:29:55,753 அதை பத்தி நினைச்சீங்களா? 420 00:29:55,753 --> 00:29:59,423 இருக்கலாம். என் பாட்டு உள்ள பாணியில் இருக்க வேணாம், டெட்டி. 421 00:29:59,423 --> 00:30:02,635 நீ சொல்வது சரியா இருக்கலாம். 422 00:30:03,344 --> 00:30:05,721 -இது எதற்கு? -உன் நேரத்திற்கு. 423 00:30:16,732 --> 00:30:18,859 இது பாட்டு. 424 00:30:27,576 --> 00:30:30,746 டெட்டி நம்மிடம் ஏதாவது பாத்துட்டா, நம்மை விட மாட்டார். 425 00:30:39,630 --> 00:30:41,882 வேற மாதிரி செய்வோமா? 426 00:30:43,217 --> 00:30:44,718 ஆம். 427 00:30:44,718 --> 00:30:45,678 சரி. 428 00:30:56,689 --> 00:30:59,567 முதல் முறையா இன்னொருவரின் 429 00:30:59,567 --> 00:31:01,902 எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நினைச்சேன். 430 00:31:13,497 --> 00:31:16,083 மனிதனை நிலவில் வைத்தேன் 431 00:31:16,292 --> 00:31:19,044 டோனில் டயலை வைத்தேன் 432 00:31:19,503 --> 00:31:21,880 சக்கரத்தில் எண்ணெயை வைத்தேன் 433 00:31:22,006 --> 00:31:24,842 கல்லில் வாளை வைத்தேன் 434 00:31:24,967 --> 00:31:27,803 தென் நட்சத்திரங்களை பிரகாசிக்க வைத்தேன் 435 00:31:27,928 --> 00:31:30,014 புறஜாதிகளுக்கு அமைதி அளித்தேன் 436 00:31:30,514 --> 00:31:33,809 பின் புதரில் பறவையை அடித்தேன் 437 00:31:33,809 --> 00:31:36,437 யாரோ போலிஸை அழைத்தனர் 438 00:31:36,437 --> 00:31:38,230 நீ வேண்ம்னு செய்யலைனு தெரியும் 439 00:31:38,230 --> 00:31:41,317 நீ வேணும்னு செய்யலை தெரியும் நீ வேணும்னு செய்யலை தெரியும் 440 00:31:41,317 --> 00:31:47,406 உன்னால் திரும்பி என் கண்ணை பார்க்க முடியாததால் 441 00:31:47,948 --> 00:31:53,495 திரும்பி என் கண்ணை பாரு 442 00:31:53,787 --> 00:31:59,376 திரும்பி என் முகத்தை பார்த்து சொல்லு 443 00:31:59,376 --> 00:32:05,007 திரும்பி என் முகத்தை பார்த்து சொல்லு 444 00:32:05,674 --> 00:32:08,177 எல்லாம் மெதுவாக சென்றது, பின் திடீரென்று 445 00:32:08,177 --> 00:32:09,970 எல்லாம் வேகமா நடந்தது. 446 00:32:09,970 --> 00:32:11,096 ட்ரம்ஸ் மட்டும்! 447 00:32:11,096 --> 00:32:15,100 எங்க ஆல்பத்தை ஆறு நாளில் ரிக்கார்ட் செய்தோம், 2 வாரம் ஓய்வு, 448 00:32:15,100 --> 00:32:17,645 பின் பயணம் மேற்கொள்ளணும். 449 00:32:18,520 --> 00:32:19,980 நாம் திரும்பியதும், 450 00:32:20,939 --> 00:32:23,734 நமக்குனு வீடு வாங்க போதுமான பணம் இருக்கும். 451 00:32:23,734 --> 00:32:26,028 மலைக்கு மேல். அல்லது கடற்கரையில். 452 00:32:26,028 --> 00:32:27,655 கடற்கரைக்கு போகலாம். 453 00:32:27,655 --> 00:32:29,239 கர்ப்பமா இருக்கேன் பில்லி. 454 00:32:33,619 --> 00:32:35,996 உன்னிடம் சொல்ல நினைச்சேன், ஆனால்... 455 00:32:35,996 --> 00:32:40,209 ஆனால் இதை சொல்ல சரியான நேரமே இல்லை, சரியா? 456 00:32:40,209 --> 00:32:44,254 ஒத்திகைகளுக்கு நடுவே, பிறகு ஆல்பம், 457 00:32:44,254 --> 00:32:47,299 இப்போ நீ பயணம் போற, பிறகு... 458 00:32:47,299 --> 00:32:49,093 -கமிலா, இது-- -இல்லை! 459 00:32:49,760 --> 00:32:51,679 உனக்கு இது வேணுமானே தெரியலை. 460 00:32:51,679 --> 00:32:55,766 நானும் நீயும் இதை பத்தி பேசவே இல்லை. ஒரு முறை கூட பேசலை. 461 00:32:57,059 --> 00:32:59,019 நாம என்ன செய்யப் போறோம்? 462 00:33:02,398 --> 00:33:04,024 என்ன செய்யணும்னு தெரியும். 463 00:33:06,860 --> 00:33:08,779 அன்றிரவு மணமுடிச்சோம். 464 00:33:08,779 --> 00:33:10,739 மக்களே, ஒரு ஃபோட்டோ. 465 00:33:10,739 --> 00:33:12,241 வாங்க. உள்ளே வரவும். 466 00:33:12,241 --> 00:33:13,951 இது உங்க மணநாள். 467 00:33:13,951 --> 00:33:15,953 லென்ஸை திறக்கவே இல்லை. 468 00:33:15,953 --> 00:33:20,082 ஒண்ணு, ரெண்டு, மூணு! 469 00:33:20,082 --> 00:33:24,712 எங்க திருமணத்தின் ஒரே ஃபோட்டோ இதுதான். 470 00:33:25,921 --> 00:33:29,341 மெஸ்கலீன் சக்திவாய்ந்த போதை மருந்து. 471 00:33:33,971 --> 00:33:36,056 திருமணம் நல்லா போச்சுல்ல? 472 00:33:36,056 --> 00:33:39,893 நிறைய திருமணங்களுக்கு சென்றதில்லை, இது நல்லா போச்சுனு தோணுது. 473 00:33:41,061 --> 00:33:42,646 உனக்காக சந்தோஷப்படறேன். 474 00:33:43,397 --> 00:33:44,273 நன்றி. 475 00:33:46,775 --> 00:33:49,528 சாரி. இதோ வர்றேன். இது என் திருமணம். 476 00:33:52,448 --> 00:33:54,199 நீயும் வந்திருக்கலாம். 477 00:33:57,536 --> 00:33:59,788 சரி. அவளிடம் சொல்றேன். 478 00:34:02,207 --> 00:34:03,375 நானும் நேசிக்கிறேன். 479 00:34:04,460 --> 00:34:05,294 பை. 480 00:34:09,298 --> 00:34:10,841 நீ அவங்க கிட்ட சொல்லலை. 481 00:34:11,842 --> 00:34:14,553 -எதை பத்தி? -அவங்க பாட்டி ஆகப் போவதை. 482 00:34:17,181 --> 00:34:19,808 நீ அப்பாவாகப் போற டா. 483 00:34:50,631 --> 00:34:52,800 பயணம் பத்தி என்ன நினைவிருக்கு? 484 00:35:00,098 --> 00:35:01,016 நான்... 485 00:35:02,142 --> 00:35:04,102 ரொம்ப காலமாச்சு. 486 00:35:07,105 --> 00:35:08,524 எல்லாம் நினைவிருக்கு. 487 00:35:16,657 --> 00:35:19,326 -ஹலோ. -ஹேய், கண்ணு. 488 00:35:19,660 --> 00:35:22,246 ஹை. ஹை. 489 00:35:23,163 --> 00:35:24,456 எங்கே இருக்க? 490 00:35:26,500 --> 00:35:27,918 ஃபீனிக்ஸில் இருக்கோம். 491 00:35:28,669 --> 00:35:30,629 ஆம், எல்லாரும் இன்னும் தூங்கறாங்க. 492 00:35:31,380 --> 00:35:33,382 ஏன்? மணி என்ன ? 493 00:35:33,841 --> 00:35:35,926 இவ்வளவு சீக்கிரமா எழுந்து என்ன பண்ற? 494 00:35:35,926 --> 00:35:39,429 கேமி, நான் நேற்று ஃபோன் பண்ணிருக்கணும், 495 00:35:39,930 --> 00:35:41,974 ஃபோன் கிடைக்கலை. 496 00:35:42,391 --> 00:35:45,477 கண்ணு, நீ ஃபோன் பண்ணியே. மறந்துட்டியா? 497 00:35:46,562 --> 00:35:48,355 -பண்ணினேனா? -ஆம். 498 00:35:48,689 --> 00:35:50,315 கடவுளே, மன்னிச்சுடு. 499 00:35:50,315 --> 00:35:53,527 -பரவாயில்லை. நாங்க-- -என்ன நடக்கதுனு தெரியலை. 500 00:35:53,527 --> 00:35:55,529 நாங்க உனக்காக ஏங்குறோம். 501 00:35:57,114 --> 00:35:58,866 நாங்களா? "நாங்க" யாரு? 502 00:35:59,283 --> 00:36:00,701 நானும், குழந்தையும். 503 00:36:04,580 --> 00:36:05,706 பில்லி? 504 00:36:10,752 --> 00:36:13,088 த சிக்ஸ் 505 00:36:26,226 --> 00:36:29,479 -ஹலோ? -கேரன், ஹை. 506 00:36:29,479 --> 00:36:30,981 ஹை, நான் தான். 507 00:36:31,773 --> 00:36:32,858 பில்லி இருக்கானா? 508 00:36:35,277 --> 00:36:36,361 இல்லை. 509 00:36:38,572 --> 00:36:40,115 எங்கே போனான்னு தெரியலை. 510 00:36:41,116 --> 00:36:42,910 எல்லாம் நலம் தானே, கேரன்? 511 00:36:43,827 --> 00:36:46,622 கமிலா, கேளு, நான் போகணும். 512 00:36:51,627 --> 00:36:54,755 விடுதி 513 00:37:20,280 --> 00:37:21,490 ஹேய். 514 00:37:25,577 --> 00:37:26,620 என்ன? 515 00:37:28,747 --> 00:37:32,042 கமிலா, கமிலா. ஹேய், இரு. கேளு, கேளு. 516 00:37:32,042 --> 00:37:33,335 தள்ளுங்க. 517 00:37:37,673 --> 00:37:39,424 சே. சே. 518 00:37:39,758 --> 00:37:40,968 யார் அது? 519 00:37:41,343 --> 00:37:43,637 சரி. சரி. 520 00:37:43,637 --> 00:37:46,014 இவனுக்காக இவ்வளவு பொய் சொன்னீங்களா? 521 00:37:46,014 --> 00:37:47,808 போய்த் தொலைங்க. ஒழிங்க! 522 00:37:50,644 --> 00:37:53,188 ஓ, சே. கேமி! 523 00:37:53,188 --> 00:37:55,440 என்ன பண்ணீங்க நீங்க? 524 00:37:56,942 --> 00:37:59,194 அவன் அவளுக்கு செய்தது, என் மனதை உடைத்தது. 525 00:38:00,654 --> 00:38:03,532 சிலருக்கு அவங்க எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்னு தெரியலை. 526 00:38:47,034 --> 00:38:49,494 என்ன பண்ணிட்டிருக்க, பில்லி? 527 00:38:49,494 --> 00:38:51,246 உனக்கு என்ன பிரச்சனை? 528 00:38:51,246 --> 00:38:54,875 உன் வாழ்வை, என் வாழ்வை அழிச்சுக்க விடுவேன்னு நினைச்சனா... 529 00:38:56,043 --> 00:38:58,837 இந்த குழந்தை பிறக்கும்வரை என்ன வேணா பண்ணிக்கோ, 530 00:38:58,837 --> 00:39:02,049 ஆனால் அது வந்தபின், நீ என்னிடம் வரணும்... என்னை பாரு! 531 00:39:02,049 --> 00:39:05,135 எனக்காக நீ வரணும், இந்த குழந்தைக்காக, 532 00:39:05,135 --> 00:39:08,013 வாழ்க்கை முழுக்க நீ வரணும். 533 00:39:08,013 --> 00:39:09,306 புரியுதா? 534 00:39:09,765 --> 00:39:10,891 புரியுதா? 535 00:39:15,479 --> 00:39:16,855 சுத்தம் செய்துக்கோ. 536 00:39:56,895 --> 00:39:58,980 என்னால் கையாள முடியும்னு நினைச்சேன், 537 00:39:58,980 --> 00:40:00,982 எனக்குள்ளிருந்து அகற்ற முடியும்னு. 538 00:40:09,908 --> 00:40:12,702 என் அண்ணன் தன்னிடமே அழகா பொய் சொல்லிப்பான். 539 00:40:15,205 --> 00:40:20,377 திரும்பி என் கண்ணை பாரு 540 00:40:21,253 --> 00:40:26,967 திரும்பி என் கண்ணை பாரு 541 00:40:26,967 --> 00:40:33,056 திரும்பி என் முகத்தை பார்த்து சொல்லு 542 00:40:33,056 --> 00:40:38,562 திரும்பி என் முகத்தை பார்த்து சொல்லு 543 00:41:05,797 --> 00:41:07,507 நன்றி, சான் டியெகோ. 544 00:41:08,383 --> 00:41:10,927 நீங்க அழகு. நீங்க ஒவ்வொருவரும். 545 00:41:11,469 --> 00:41:14,598 நாங்க-- உங்களை விரைவில் சந்திப்போம், சரியா? 546 00:41:17,309 --> 00:41:19,144 ஹேய், எங்கே போறே? 547 00:41:28,653 --> 00:41:31,823 -இவரை வரச்சொன்னியா? -பில்லி, இல்லை. சத்தியமா. 548 00:41:31,823 --> 00:41:33,533 உன்னை சந்திச்சதிலும் மகிழ்ச்சி. 549 00:41:35,744 --> 00:41:37,078 ஹேய், நண்பா. 550 00:41:40,415 --> 00:41:41,875 இங்கே என்ன பண்ற? 551 00:41:43,001 --> 00:41:45,712 மூணு, ரெண்டு, ஒண்ணு. 552 00:41:56,890 --> 00:42:02,896 இந்த பிரச்சனையுடன் இருக்கேன் 553 00:42:03,313 --> 00:42:09,277 தண்டவாளத்தில் இரு சக்கரத்துடன் செல்ல பார்க்கிறேன் 554 00:42:09,277 --> 00:42:12,322 நீ எப்படி இருக்கனு பார்க்க வந்தேன், ஆனால்... 555 00:42:13,657 --> 00:42:15,033 திட்டங்கள் மாறியது. 556 00:42:20,497 --> 00:42:22,666 கமிலாவிற்கு குழந்தை பிறந்தது, பில்லி. 557 00:42:26,670 --> 00:42:28,046 பொண்ணு. 558 00:42:28,046 --> 00:42:30,257 யாருக்கும் தேவையில்லை 559 00:42:30,257 --> 00:42:35,178 யாருக்கும் குடும்பம் தேவையில்லை 560 00:42:35,178 --> 00:42:37,013 போய் உன் மகளை சந்திப்போம். 561 00:42:37,931 --> 00:42:39,099 வா. 562 00:42:40,600 --> 00:42:41,977 வா. 563 00:42:42,852 --> 00:42:48,858 சாத்தியமில்லாவிடினும், அது என்னுள் உயிருடன் உள்ளது 564 00:42:49,567 --> 00:42:53,113 நீ அதற்கு தகுதியானதா 565 00:42:53,113 --> 00:42:58,410 இருப்பனு நம்பறேன் 566 00:43:00,370 --> 00:43:01,913 சியாட்டிலில் சந்திப்பான். 567 00:43:27,731 --> 00:43:30,066 -கொஞ்சம் நிறுத்து. -சரி. 568 00:43:45,915 --> 00:43:48,543 சீடர்ஸ் சினாய் மருத்துவ மையம் 569 00:44:04,225 --> 00:44:06,436 பெண்கள் உனக்காக காத்திருக்காங்க. 570 00:44:11,608 --> 00:44:13,943 -என்னால் போக முடியாது. -இல்லை, நீ போகணும். 571 00:44:13,943 --> 00:44:15,528 -இல்லை, முடியாது. -நீ போகணும். 572 00:44:15,528 --> 00:44:16,946 முடியாதுன்னேன். 573 00:44:22,035 --> 00:44:24,120 நான் அவளை இப்படி சந்திக்க முடியாது. 574 00:44:25,705 --> 00:44:28,208 இதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காதுப்பா. 575 00:44:33,505 --> 00:44:35,215 என் காரிலிருந்து வெளியே போ. 576 00:44:36,591 --> 00:44:38,760 காரிலிருந்து வெளியே போன்னு சொன்னேன்! 577 00:44:46,226 --> 00:44:49,729 {\an8}நான் யாருடைய தந்தையாவும் இருக்க திட்டமிடலை, மெர்வ். 578 00:44:49,729 --> 00:44:51,648 {\an8}பாட்டுகள் உருவாக்க விரும்பினேன். 579 00:44:55,902 --> 00:44:58,446 {\an8}சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. 580 00:45:00,782 --> 00:45:02,700 சாரி, டெட்டி. என்னால் முடியலை. 581 00:45:03,910 --> 00:45:07,705 -டெட்டி. டெட்டி, முடியலை... -பரவாயில்லை. ஏறு. 582 00:45:07,705 --> 00:45:09,666 -என்னால் முடியலை. -வா. 583 00:45:15,630 --> 00:45:16,840 மன்னிச்சுடு. 584 00:45:16,840 --> 00:45:19,509 அப்போ நாம வேறொரு இடத்துக்கு போகணும். 585 00:45:35,733 --> 00:45:37,735 {\an8}டெட்டி 586 00:45:52,292 --> 00:45:54,627 அதே சலிப்பூட்டும் ராக் அன்ட் ரோல் கதை. 587 00:45:56,171 --> 00:45:59,340 குடி, போதை மருந்து, தனிமை. 588 00:46:01,301 --> 00:46:04,137 ஆம், வழக்கமா அது கதையின் முடிவா தான் இருக்கும். 589 00:46:06,181 --> 00:46:08,600 உங்களுக்கு, அது தொடக்கமா இருந்தது. 590 00:47:53,663 --> 00:47:55,665 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 591 00:47:55,665 --> 00:47:57,750 படைப்பு மேற்பார்வையாளர் Deepika Rao