1
00:00:14,640 --> 00:00:15,933
டெஸ்டிங், டெஸ்டிங்...
2
00:00:15,933 --> 00:00:17,685
ஹலோ? சரியா இருக்கா?
3
00:00:17,685 --> 00:00:19,520
தயார்னா சொல்லுங்க.
4
00:00:20,980 --> 00:00:22,690
இது எவ்வளவு நேரமாகும்?
5
00:00:25,776 --> 00:00:28,362
அக்டோபர் 4, 1977 அன்று
6
00:00:28,362 --> 00:00:30,865
டெய்ஸி ஜோன்ஸ் த சிக்ஸ்,
சோல்ஜர் ஃபீல்ட், ஷிகாகோ, இல்லினாயியில்
7
00:00:30,865 --> 00:00:32,992
அரங்கம் நிரம்பி வழிய, கச்சேரி செய்தனர்.
8
00:00:34,785 --> 00:00:35,661
டெய்ஸி ஜோன்ஸ்
த சிக்ஸ்
9
00:00:42,084 --> 00:00:44,587
அந்த சமயத்தில் அவர்கள் உலகின்
தலைசிறந்த குழுக்களில் ஒன்றாக இருந்தனர்,
10
00:00:44,587 --> 00:00:49,467
அவர்களது விருது-வாங்கிய, பல-ப்ளாட்டினம்
விற்பனை ஆல்பமான "அரோரா" வந்த நேரத்தில்.
11
00:01:12,740 --> 00:01:15,618
அதுதான் அவர்களது இறுதி கச்சேரி.
12
00:01:23,751 --> 00:01:25,795
அதன் பிறகு 20 வருடம் ஆகியும்,
13
00:01:25,795 --> 00:01:28,088
குழுவின் உறுப்பினர்களோ
அவர்களுக்கு நெருக்கமானவர்களோ
14
00:01:28,088 --> 00:01:31,050
என்ன நடந்தது என்பதை பற்றி
வெளியில் சொல்ல மறுத்தனர்...
15
00:01:31,050 --> 00:01:32,426
சரியா?
16
00:01:32,426 --> 00:01:34,595
இந்த பார்ட்டியை தொடங்குவோம்.
17
00:01:34,595 --> 00:01:37,014
அப்போ, இதற்கு டெய்ஸியும் ஒத்துகிட்டாளா?
18
00:01:38,849 --> 00:01:41,936
இப்போது வரை.
19
00:02:41,245 --> 00:02:43,789
{\an8}டெய்ஸி ஜோன்ஸ்
த சிக்ஸ்
20
00:02:53,215 --> 00:02:58,137
ட்ராக் 1:
"கம் அன்ட் கெட் இட்"
21
00:02:58,804 --> 00:03:00,639
எங்கிருந்து தொடங்கன்னு தெரியலை.
22
00:03:00,639 --> 00:03:02,182
{\an8}டெய்ஸி ஜோன்ஸ்
முன்னணி பாடகி/இசையமைப்பாளர்
23
00:03:02,182 --> 00:03:03,767
{\an8}முதலில் தொடங்குங்க.
24
00:03:03,767 --> 00:03:06,186
{\an8}எப்போ இசை மீது உங்களுக்கு காதல் வந்தது?
25
00:03:12,109 --> 00:03:17,573
...எனக்கும் நான் வீடு என்று சொல்லும்
இடத்திற்கும் இடையே 1,500 மைல்கள்
26
00:03:17,573 --> 00:03:20,618
லாஸ்
ஏஞ்சல்ஸ்
27
00:03:22,119 --> 00:03:24,330
ஆனால் நீ மட்டுமே என் சொந்தம்
28
00:03:24,330 --> 00:03:26,248
மிகவும் தனிமை
29
00:03:26,248 --> 00:03:28,375
{\an8}டெய்ஸி பத்தி சுவாரஸ்யமான விஷயம்...
30
00:03:28,375 --> 00:03:29,877
{\an8}ஜோனாஹ் பெர்க் - பத்திரிகையாளர்/
எழுத்தாளர், தி ரைஸ் ஆஃப் டெய்ஸி ஜோன்ஸ்
31
00:03:29,877 --> 00:03:31,670
{\an8}அவ எல்லாம் வசதியுடனும் பிறந்தா.
32
00:03:32,796 --> 00:03:34,381
தந்தையின் பணம்,
33
00:03:34,632 --> 00:03:35,841
அம்மாவின் அழகு.
34
00:03:35,841 --> 00:03:37,259
தனிமையில் நான் அமர்ந்து அழுகிறேன்
35
00:03:37,259 --> 00:03:39,011
மன்னிக்கணும்.
36
00:03:40,638 --> 00:03:44,058
அவளுக்கு தேவையான எல்லாமே இருந்தது.
37
00:03:44,058 --> 00:03:45,643
என் வாழ்க்கை...
38
00:03:46,352 --> 00:03:48,020
வாயை மூட மாட்டியா?
39
00:03:48,020 --> 00:03:50,648
ஆனாலும், முழுக்க தனிமையில் இருந்தா.
40
00:03:55,778 --> 00:03:58,238
யாருக்கும் உன் குரலை கேட்க விருப்பமில்லை.
41
00:04:01,659 --> 00:04:04,495
என்னை அசிங்கப்படுத்தவே
பூமியில் பிறந்திருக்கா.
42
00:04:32,147 --> 00:04:33,899
தி பேர்ட்ஸ்
தி டோர்ஸ்
43
00:04:49,957 --> 00:04:51,458
ஒரு தம் கிடைக்குமா?
44
00:04:56,130 --> 00:04:57,589
நிகழ்ச்சி நேரம்.
45
00:05:54,188 --> 00:05:56,648
என் ஊரில் பசங்களுக்கு ரெண்டே வழிதான்.
46
00:05:56,648 --> 00:05:59,234
ஒண்ணு மில் அல்லது போர்.
47
00:06:00,444 --> 00:06:02,112
{\an8}பில்லி டன்
முன்னணி பாடகர்/இசையமைப்பாளர்
48
00:06:02,112 --> 00:06:04,406
{\an8}எப்பவுமே வித்தியாசமா கனவு கண்டேன்.
49
00:06:05,157 --> 00:06:07,534
பிட்ஸ்பர்க்
50
00:06:08,118 --> 00:06:09,244
-ஹேய்.
-ஹேய்.
51
00:06:16,835 --> 00:06:18,295
ஹேய், அம்மா.
52
00:06:18,796 --> 00:06:21,090
இன்னும் படுக்கையறையில் இருக்கான்.
53
00:06:33,519 --> 00:06:36,188
என்ன நீ, பீச்சஸ்.
54
00:06:37,189 --> 00:06:38,732
சாதாரண பொண்ணுதானே.
55
00:06:38,732 --> 00:06:40,275
நிறைய பொண்ணுங்க வருவாங்க.
56
00:06:40,692 --> 00:06:41,985
உனக்கு எப்படி தெரியும்?
57
00:06:42,611 --> 00:06:44,738
ஏன்னா உனக்கு 14 வயதுதான் ஆகுது,
58
00:06:44,738 --> 00:06:46,698
உனக்கு கிட்டார் வாசிக்க தெரியும்.
59
00:06:48,992 --> 00:06:52,246
நம்பு, ஒரு நாள் உனக்கு நிறைய
காதலிகள் கிடைப்பாங்க.
60
00:06:54,873 --> 00:06:57,000
{\an8}குழு தொடங்குவது க்ரஹாமின் யோசனை.
61
00:06:57,000 --> 00:06:58,043
{\an8}வாரன் ரோஹாஸ்
ட்ரம்ஸ்
62
00:06:58,043 --> 00:07:02,172
-இதுலாம் எங்கிருந்து வருது?
-அவன் தன் காதலியை திரும்பி பெற பாக்கறான்.
63
00:07:02,172 --> 00:07:05,300
-என்ன? இல்லை! இது அதை பத்தியல்ல.
-நிச்சயமா இல்ல.
64
00:07:05,300 --> 00:07:09,221
என் சகோதரனுடன், என் உயிர் நண்பர்களுடன்
எனக்கு பிடிச்சதை செய்யணும்.
65
00:07:09,221 --> 00:07:11,682
-பெண்கள் கண்ணுக்கு அது பட்டால்...
-இரு!
66
00:07:11,682 --> 00:07:14,184
-என்ன சொன்ன?
-உன் அண்ணனா?
67
00:07:14,184 --> 00:07:17,312
பில்லி டன் இந்த குழுவில் இருக்கப் போறானா?
68
00:07:21,150 --> 00:07:23,318
அவர்களின் குழுவிலிருக்க
நான் சம்மதிக்கலை.
69
00:07:24,194 --> 00:07:25,863
1, 2, 3, 4, 5, 6.
70
00:07:26,655 --> 00:07:30,075
நான் கேட்கறேன், அவர்களுக்கு
ஆலோசனை கொடுக்கறேன்னேன்.
71
00:07:30,075 --> 00:07:34,037
நியூ ஆர்லியன்ஸில் ஒரு வீடிருக்கு
72
00:07:34,037 --> 00:07:39,251
அதை உதய சூரியன் என்றழைப்பர்
73
00:07:40,919 --> 00:07:44,464
அதுவே அழிவு
74
00:07:44,464 --> 00:07:47,718
பல ஏழை பசங்களுக்கு
75
00:07:47,718 --> 00:07:50,012
கடவுளே, அறிவேன்...
76
00:07:50,012 --> 00:07:51,930
நிறுத்து, நிறுத்து, நிறுத்து.
77
00:07:53,098 --> 00:07:54,558
ஈ மேஜர் வாசிக்கணும் தம்பி.
78
00:07:56,935 --> 00:07:59,813
-நீ, டமால் டுமீல்...
-என்ன?
79
00:07:59,813 --> 00:08:01,982
அந்த மரக்கட்டை எங்கு கிடைச்சுது?
80
00:08:01,982 --> 00:08:03,567
என் தாத்தாவோடது.
81
00:08:03,567 --> 00:08:05,444
ஃபில்ஸை பாத்து வாசி, சரியா?
82
00:08:05,444 --> 00:08:07,154
இது ஜாஸ் இல்ல.
83
00:08:09,448 --> 00:08:10,782
மீண்டும், முதலிலிருந்து...
84
00:08:10,782 --> 00:08:13,827
ஹேய், பில்லி, நீ...
85
00:08:13,827 --> 00:08:15,746
எப்படினு பாடி காட்டேன்?
86
00:08:18,248 --> 00:08:19,750
{\an8}என் அண்ணனை அறிவேன்.
87
00:08:19,750 --> 00:08:21,210
{\an8}க்ரஹாம் டன்
லீட் கிட்டார்
88
00:08:21,210 --> 00:08:24,546
{\an8}ரெண்டாம் பயிற்சியிலேயே,
அவன் குழுவில் ஒருவனாயிட்டான்,
89
00:08:25,339 --> 00:08:27,841
மூன்றாவதில், அது அவனுடையதானது.
90
00:08:28,634 --> 00:08:29,968
{\an8}அவன் இருக்கானே.
91
00:08:29,968 --> 00:08:31,428
{\an8}எட்டீ ரவுண்ட்ட்ரீ
பேஸ்
92
00:08:35,766 --> 00:08:39,144
இசை ரசிகர்களுக்கான ஒரு பொற்காலம்.
93
00:08:42,105 --> 00:08:44,566
பாக் சென்டெரில், க்ரீமை பார்த்தேன்,
94
00:08:44,566 --> 00:08:46,401
விஸ்கியில் ஜெப்பெலின்,
95
00:08:46,860 --> 00:08:50,155
ஷ்ரைனில் மேடைக்கு பின்
நைஸா போய் தி ஹூ வை பார்த்தேன்.
96
00:08:50,155 --> 00:08:52,199
அப்போ எனக்கு 15 வயது,
97
00:08:52,658 --> 00:08:58,622
உலகமே அழகா, நல்லவிதமா தெரிந்தது.
98
00:09:14,304 --> 00:09:15,931
எல்லாரும் எங்கே?
99
00:09:44,209 --> 00:09:46,295
வெகுளியா இருந்தேன்னு சொல்வாங்க.
100
00:09:46,837 --> 00:09:49,589
வெகுளியா இல்லை. குழந்தையா இருந்தேன்.
101
00:10:04,646 --> 00:10:07,065
அந்த உணர்வை வெறுத்தேன்,
102
00:10:08,025 --> 00:10:11,028
மோசமானது, வெறுமையானது.
103
00:10:12,946 --> 00:10:14,948
உதவியற்று.
104
00:10:18,660 --> 00:10:22,080
அந்த பெண்ணாக நான் அதன்பின்
இருக்க விரும்பலை.
105
00:10:23,790 --> 00:10:25,917
இந்த புத்தகத்தின் சொந்தக்காரர்
106
00:10:30,380 --> 00:10:32,883
டெய்ஸி ஜோன்ஸ்
107
00:10:49,441 --> 00:10:50,859
மாலை வணக்கம்.
108
00:10:56,239 --> 00:10:58,116
நாங்க டன் ப்ரதர்ஸ்.
109
00:10:58,533 --> 00:10:59,826
இப்போதைக்கு.
110
00:11:10,337 --> 00:11:15,050
10 ப்ராம்கள், 20 பட்டமளிப்பு பார்ட்டிகளில்
கச்சேரி செய்தோம்.
111
00:11:15,050 --> 00:11:17,636
பல வயதுக்கு வந்த நிகழ்ச்சிகளிலும்.
112
00:11:19,554 --> 00:11:21,765
ஓ, சூசீ க்யூ
113
00:11:23,100 --> 00:11:27,187
ஓ, சூசீ க்யூ, கண்ணே, ஐ லவ் யூ
114
00:11:27,187 --> 00:11:29,189
சூசீ க்யூ
115
00:11:30,399 --> 00:11:32,984
நீ நடப்பது பிடிச்சிருக்கு
116
00:11:34,027 --> 00:11:36,613
நீ பேசுவது பிடிச்சிருக்கு
117
00:11:37,739 --> 00:11:43,161
நீ நடப்பது பிடிச்சிருக்கு
நீ பேசுவது பிடிச்சிருக்கு, சூசீ க்யூ
118
00:11:44,830 --> 00:11:47,457
அந்த குழு ஒரு திசை திருப்பல்.
119
00:11:47,916 --> 00:11:49,418
தப்பிக்க ஒரு வழி.
120
00:11:49,418 --> 00:11:52,796
அதற்கு மேல் அதை பத்தி
நாங்க யாருமே எதுவும் நினைக்கலை.
121
00:11:52,796 --> 00:11:54,131
பில்லி கூட.
122
00:11:56,466 --> 00:12:00,345
ஓ, சூசீ க்யூ, கண்ணே, ஐ லவ் யூ
123
00:12:00,345 --> 00:12:02,848
சூசீ க்யூ
124
00:12:03,807 --> 00:12:06,935
பிறகு ஒரு இரவில், எல்லாம் மாறியது.
125
00:12:11,440 --> 00:12:14,192
இது உன் இரவு.
126
00:12:20,365 --> 00:12:21,783
நீ ஆடலாம்.
127
00:12:40,927 --> 00:12:42,220
ஹேய், பில்லி.
128
00:12:44,473 --> 00:12:47,559
-ஜார்ஜியாலதானே இருக்கணும், க்ரஹாம்.
-அங்கே இல்லை. சரியா?
129
00:12:48,268 --> 00:12:50,228
இங்கிருந்து போகக்கூட இல்லை போல.
130
00:12:50,228 --> 00:12:52,272
-உங்களுக்கு என்ன ஆச்சு?
-இப்ப வேணாம்.
131
00:12:52,272 --> 00:12:55,400
இன்று அருமையா பாடற.
அங்கு பட்டையை கிளப்பின.
132
00:12:55,400 --> 00:12:56,943
என்ன நடக்குது?
133
00:12:56,943 --> 00:12:58,570
கட்டம் போட்ட சூட் பாத்தியா?
134
00:12:58,570 --> 00:13:02,449
தன் பொண்ணு வயசுல ஒருத்தியோட ஆடிட்டு
சொட்டையை மறைக்க முயற்சிப்பவனா?
135
00:13:02,449 --> 00:13:04,159
ஆம், அவர் எங்க அப்பா.
136
00:13:04,743 --> 00:13:06,661
அவர் போனப்போ எனக்கு நாலு வயசு,
137
00:13:07,287 --> 00:13:09,247
அதனால் எனக்கு அப்பா இருந்ததில்லை.
138
00:13:09,873 --> 00:13:11,708
ஆனால் பில்லிக்கு வேற மாதிரி.
139
00:13:12,918 --> 00:13:14,669
அவரை வணங்கினான்.
140
00:13:17,214 --> 00:13:20,217
-நான் போய் பேச போறேன்.
-பில்லி, வேணாம்.
141
00:13:20,217 --> 00:13:21,885
-பில்லி.
-இல்ல, பேசணும்!
142
00:13:21,885 --> 00:13:23,053
சே!
143
00:13:30,352 --> 00:13:31,478
என்ன வேணும்?
144
00:13:31,478 --> 00:13:32,979
நான் யாருனு தெரியுதா?
145
00:13:34,898 --> 00:13:37,317
-தெரியணுமா?
-ஆம், தெரியணும்.
146
00:13:40,862 --> 00:13:42,697
அப்போ தெரியும்.
147
00:13:44,783 --> 00:13:47,160
அந்த கிட்டாரை
அடையாளம் கண்டுபிடிச்சுடுவேனே.
148
00:13:49,329 --> 00:13:50,872
வேறெதாவது?
149
00:13:54,000 --> 00:13:55,919
இவர் தண்டம். வீட்டுக்கு போவோம்.
150
00:14:02,509 --> 00:14:03,593
இதை பிடி.
151
00:14:04,386 --> 00:14:05,804
வெச்சுக்கோ.
152
00:14:06,721 --> 00:14:08,598
வெச்சுக்கோனு சொன்னேன்!
153
00:14:09,140 --> 00:14:10,642
இதனால் எனக்கு பயனில்லை.
154
00:14:11,518 --> 00:14:12,978
நான் உனக்கு கொடுத்தது.
155
00:14:14,354 --> 00:14:16,189
என் நினைவாக.
156
00:14:19,693 --> 00:14:21,570
இந்தா, பொறுக்கி.
157
00:14:29,995 --> 00:14:31,538
வா, வா!
158
00:14:39,963 --> 00:14:42,841
இந்த கச்சேரிக்கு நமக்கு
காசு வராது, சரிதானே?
159
00:14:45,385 --> 00:14:48,430
பில்லி. நீ நலமா?
160
00:14:49,097 --> 00:14:51,224
பில்லியின் முகம் இன்னும் நினைவிருக்கு.
161
00:14:52,350 --> 00:14:55,270
அந்த தருணத்தில்தான் இது தீவிரமானது.
162
00:14:55,270 --> 00:14:56,771
மக்களே, இங்கே வாங்க.
163
00:14:58,023 --> 00:14:59,357
இங்கே வாங்க.
164
00:15:05,655 --> 00:15:08,325
நீங்க என் சகோதரர்கள், உங்களை நேசிக்கிறேன்.
165
00:15:12,537 --> 00:15:15,248
கடினமா உழைப்போம், ஒத்துமையா இருப்போம்,
166
00:15:16,875 --> 00:15:20,420
ஒரு நாள் உலகின் தலைசிறந்த இசைக்குழு ஆவோம்.
167
00:15:22,047 --> 00:15:23,256
என்னை நம்பறீங்களா?
168
00:15:23,256 --> 00:15:24,716
நிச்சயமா.
169
00:15:25,050 --> 00:15:26,676
விளையாடறியா?
170
00:15:28,011 --> 00:15:29,804
-நாம் ஒரு குடும்பம்.
-இங்கே வாங்க.
171
00:15:32,682 --> 00:15:34,559
நானும் அதை நம்பினேன்.
172
00:15:36,645 --> 00:15:38,438
டெய்ஸியை சந்திக்கும் முன்னரே.
173
00:15:39,189 --> 00:15:40,649
{\an8}ஜோ காக்கர்
174
00:15:40,649 --> 00:15:43,485
{\an8}மேக் லவ்
நாட் வார்
175
00:15:53,912 --> 00:15:56,081
ட்ரூபடூர்
176
00:15:59,626 --> 00:16:01,127
ஹேய், மைக்கி.
177
00:16:13,431 --> 00:16:15,558
கட்டுப்பாடின்றி இருந்தேனா?
178
00:16:15,558 --> 00:16:17,143
இது என்ன செய்யும்?
179
00:16:18,978 --> 00:16:20,105
இருந்திருக்கலாம்.
180
00:16:25,902 --> 00:16:28,071
ஆனா எழுதிட்டும் இருந்தேன்.
181
00:16:28,655 --> 00:16:31,032
அது போதை மருந்தை விட அருமையா இருந்தது.
182
00:16:31,866 --> 00:16:35,370
என்னில் காணாமல் போன ஒரு
பகுதி கிடைத்தது போல.
183
00:16:41,459 --> 00:16:44,045
அதைவிட சிறந்த உணர்வு இருக்க முடியாது.
184
00:16:54,848 --> 00:16:56,099
என்ன பண்ற?
185
00:16:56,099 --> 00:16:57,308
என் தனிப்பட்ட விஷயம்.
186
00:16:57,308 --> 00:17:00,687
ஒருவரின் அறைக்குள் வந்து
அவர்களது பொருட்களை நோண்ட கூடாது.
187
00:17:01,187 --> 00:17:02,313
இவை என்னுடையவை.
188
00:17:05,483 --> 00:17:06,609
அம்மா.
189
00:17:11,072 --> 00:17:13,366
அவை நல்லா இருந்ததா இல்ல...
190
00:17:20,582 --> 00:17:22,459
நீ அழகான பொண்ணு, மார்கரெட்.
191
00:17:40,059 --> 00:17:43,688
{\an8}பியானோ
உள்ளே
192
00:18:16,679 --> 00:18:19,474
ஒரு நிமிடம். மன்னிக்கணும், நீங்க...
193
00:18:19,474 --> 00:18:22,477
நான் தான், ஆம்.
பில்லி டன், சந்தித்ததில் மகிழ்ச்சி.
194
00:18:24,938 --> 00:18:27,857
நீங்க அந்த கூடையை
பயன்படுத்தறீங்களானு கேட்டேன்?
195
00:18:30,193 --> 00:18:31,861
இல்லை, பயன்படுத்தலை.
196
00:18:33,488 --> 00:18:35,323
-இந்தாங்க.
-அருமை, நன்றி.
197
00:18:35,657 --> 00:18:36,783
பரவாயில்லை.
198
00:18:37,951 --> 00:18:40,870
அப்போ, நான் யாருன்னு உங்களுக்கு தெரியாதா?
199
00:18:42,163 --> 00:18:43,373
தெரியணுமா?
200
00:18:43,832 --> 00:18:45,959
நான் இசைக்குழுவில் இருக்கேன்.
201
00:18:46,793 --> 00:18:47,752
அருமை.
202
00:18:50,463 --> 00:18:51,881
ஓ, கடவுளே.
203
00:18:52,799 --> 00:18:54,634
-என்ன?
-இல்லை, அது...
204
00:18:54,634 --> 00:18:59,722
சிலருக்கு என்னை தெரியும், அவ்வளவுதான்.
நீங்க பார்த்துட்டிருந்தீங்க, நான்...
205
00:18:59,722 --> 00:19:02,600
ஒண்ணு சொல்லட்டுமா? விடுங்க. பரவாயில்லை.
206
00:19:04,185 --> 00:19:06,646
{\an8}நிச்சயமா அவனை தெரியும்.
விளையாடறீங்களா?
207
00:19:06,646 --> 00:19:07,814
{\an8}கமிலா ஆல்வரெஸ்
புகைப்படக்காரர்
208
00:19:07,814 --> 00:19:10,024
{\an8}ஹேஸல்வுட்டில் பில்லியை தெரியாத பெண்ணில்ல.
209
00:19:10,024 --> 00:19:13,027
அவன் இசைக்குழுவில் இருந்தான்
என்பதால் அல்ல.
210
00:19:13,027 --> 00:19:17,198
உன்னைப்போன்ற பெரிய ராக் ஸ்டாருக்கு
துணி துவைக்கற இடத்துல என்ன வேலை?
211
00:19:19,200 --> 00:19:20,368
உண்மையை சொல்லவா?
212
00:19:21,744 --> 00:19:23,997
என் அம்மாவின் வாஷிங் மெஷின் பழுதானது.
213
00:19:23,997 --> 00:19:26,416
-ஆம்.
-அட, பரவாயில்லையே.
214
00:19:26,416 --> 00:19:30,003
உன் அம்மாவிற்கு உதவறியே.
நீ நல்ல மகனா இருக்கணும்.
215
00:19:31,296 --> 00:19:34,424
அது என்னுடைய வாஷிங் மெஷினும் தான்.
216
00:19:35,133 --> 00:19:38,845
ஆம். ஏன்னா நீ இன்னும்
உன் அம்மாவுடன் தான் வாழற.
217
00:19:40,096 --> 00:19:41,931
என் வாழ்க்கை செம்மயா போகுதுல்ல?
218
00:19:41,931 --> 00:19:44,809
சரி. இதை மாத்த நான் என்ன செய்யணும்?
219
00:19:44,809 --> 00:19:49,147
-நீ பெருசா ஒண்ணும் பண்ண முடியாதுனு தோணுது.
-அப்படியா?
220
00:19:49,147 --> 00:19:51,357
-ஆம்.
-சரி. இது எப்படினு சொல்லு?
221
00:19:52,525 --> 00:19:56,154
உன் எண்ணை கொடு, உனக்காக
ஒரு பாட்டு எழுதறேன்.
222
00:19:58,865 --> 00:20:00,575
இப்படி பேசினா மடங்கிடுவாங்களா?
223
00:20:03,328 --> 00:20:06,164
நீ சொல்லு. இதான் முதல் முறை சொல்றேன்.
224
00:20:08,958 --> 00:20:11,127
கமிலாவை சுற்று
வட்டாரத்திலிருந்து தெரியும்.
225
00:20:12,170 --> 00:20:16,132
ஞாயிறு பள்ளிக்கு சேர்ந்து நடந்து போவோம்,
எங்கள் சிறுவயதில்.
226
00:20:18,593 --> 00:20:21,137
அவமீது காதல் கொள்ளாதிருக்க முடியாது,
227
00:20:21,846 --> 00:20:23,056
அப்பவே.
228
00:20:26,184 --> 00:20:27,685
பிறகு அவ பில்லியை சந்திச்சா.
229
00:20:31,648 --> 00:20:33,316
அன்பை வைத்துக்கொள்
230
00:20:34,150 --> 00:20:36,361
ஓ, கண்ணே, பயணிப்பேன்
231
00:20:36,361 --> 00:20:39,656
அடுத்த வருடம் முழுக்க
பயிற்சி தான் செய்தோம்.
232
00:20:41,199 --> 00:20:43,284
ஓ, கண்ணே, பயணிப்பேன்
233
00:20:43,284 --> 00:20:47,205
நான் தூங்க போகும்போது
என் கைகள் சிவந்து போயிருந்தா,
234
00:20:47,205 --> 00:20:48,790
அன்று நல்ல நாளென அர்த்தம்.
235
00:20:48,790 --> 00:20:50,750
அழகான பொண்ணே, பயணிப்பேன்
236
00:20:52,835 --> 00:20:55,672
சொன்னேன், உனக்கு அன்பு தேவைப்பட்டால்
237
00:20:56,547 --> 00:20:58,257
நான் பயணிப்பேன்
238
00:21:06,891 --> 00:21:08,309
மீண்டும் ஒரு முறை.
239
00:21:10,520 --> 00:21:11,938
சொன்னேன், உனக்கு அன்பு தேவைப்பட்டால்
240
00:21:11,938 --> 00:21:14,357
அப்போலாம் நாட்கள் அருமையா இருக்கும்.
241
00:21:14,357 --> 00:21:16,025
நான் பயணிப்பேன்
242
00:21:18,778 --> 00:21:19,821
ஹேய்.
243
00:21:20,488 --> 00:21:23,700
நான் தேர்ந்தெடுத்த டையையாவது
கொண்டு வந்தேனு சொல்லு.
244
00:21:23,700 --> 00:21:25,868
டை எடுத்து வந்தேன்.
245
00:21:29,497 --> 00:21:31,541
-மோசமா வந்திருகியே.
-என்ன?
246
00:21:31,541 --> 00:21:33,501
நீ பட்டனை கூட போடலை.
247
00:21:37,130 --> 00:21:38,965
உங்க வீடு அழகா இருக்கு, சார்.
248
00:21:44,595 --> 00:21:46,973
ஸ்டீல் ஆலையில் வேலை செய்வதா
கமிலா சொன்னா.
249
00:21:47,306 --> 00:21:49,100
ஆம், செய்றேன்.
250
00:21:49,100 --> 00:21:50,977
ஆனால் அது தற்காலிகமானது. ஆம்.
251
00:21:52,603 --> 00:21:53,896
பில்லி ஒரு இசைக்கலைஞர்.
252
00:21:55,148 --> 00:21:57,984
ஆம், டன் ப்ரதர்ஸ் என்ற
இசைக்குழுவில் உள்ளேன்.
253
00:21:58,651 --> 00:22:00,236
ஆம், திறமையானவங்க.
254
00:22:00,528 --> 00:22:03,072
ஆம், கடுமையா உழைக்கறோம்.
255
00:22:03,072 --> 00:22:06,242
முடிந்தவரை பயிற்சி செய்யறோம்,
தினமும் இரவு கச்சேரிகள்...
256
00:22:06,242 --> 00:22:07,618
செலவுக்கு பணம் வருதா?
257
00:22:10,329 --> 00:22:12,498
-வருவதில்லை.
-வரும்.
258
00:22:13,207 --> 00:22:14,250
ஆம், வரும்.
259
00:22:15,835 --> 00:22:17,754
அதை நான் சந்தேகித்ததே இல்லை.
260
00:22:19,422 --> 00:22:21,299
எல்லாரும் அப்படி உணரலை.
261
00:22:28,014 --> 00:22:29,057
இதோ இருக்கான்.
262
00:22:29,057 --> 00:22:30,349
ஏன் மூடியிருக்கு?
263
00:22:30,349 --> 00:22:33,436
-ஹேய், ஹேய், ஹேய், சக்கி.
-ஹேய், நண்பா.
264
00:22:34,604 --> 00:22:35,897
என்ன விஷயம், நண்பா?
265
00:22:36,189 --> 00:22:37,857
ஏன் கராஜ் கதவு மூடியிருக்கு?
266
00:22:38,775 --> 00:22:42,320
பாருங்க, எப்படி சொல்றதுனு தெரியலை,
எனவே சொல்லிடறேன்.
267
00:22:42,737 --> 00:22:44,155
கல்லூரியில் இடம் கிடைத்தது.
268
00:22:46,741 --> 00:22:49,035
-சரி.
-நீ விண்ணப்பித்ததே தெரியாதே.
269
00:22:49,035 --> 00:22:54,457
என் பணத்தை முழுக்க இந்த வேனில்
போடுவதற்கு முன்பா பின்பா?
270
00:22:54,457 --> 00:22:56,667
தெரியும். மன்னிச்சுடுங்க, அங்கு
271
00:22:57,543 --> 00:22:59,879
நல்ல பல் மருத்துவ படிப்பு இருக்கு.
272
00:22:59,879 --> 00:23:01,881
நீ பல் மருத்துவர் ஆகப்போறியா?
273
00:23:02,381 --> 00:23:05,551
-தெரியலை. அப்படித்தான் போல.
-சக், என்ன நீ.
274
00:23:07,220 --> 00:23:10,139
சரியா? இப்படி செய்யாதே.
இப்போ வேணாம்.
275
00:23:10,139 --> 00:23:12,266
இப்போ தான் ஒண்ணொண்ணா கைகூடி வருது.
276
00:23:12,266 --> 00:23:14,519
"இப்போதான் கைகூடி வருது"னா?
277
00:23:14,519 --> 00:23:18,314
வியாழன்று வின்டர்ஸின் கச்சேரியில்
தொடங்குறோம்! இது தொடக்கம் தான்.
278
00:23:18,314 --> 00:23:20,650
-இது நல்ல சந்தர்ப்பம்...
-இதுவும் தான்.
279
00:23:20,650 --> 00:23:23,027
பில்லி, இது உன் கனவு என்றறிவேன், நண்பா,
280
00:23:23,027 --> 00:23:26,364
ஆனால் ஒண்ணு நடக்கணும்னு விரும்பினா
அது நடக்கும்னு இல்லை.
281
00:23:26,364 --> 00:23:28,991
இதில் எதிர்காலம் இருக்குனு நினைக்கறியா?
282
00:23:28,991 --> 00:23:31,035
ஆம், சக், நினைக்கிறேன்.
283
00:23:31,035 --> 00:23:33,162
உனக்கு பைத்தியம் தான்.
284
00:23:36,666 --> 00:23:38,501
அருமையான ஸ்வெட்டர், சக்.
285
00:23:39,460 --> 00:23:40,753
பல் மருத்துவர் போல.
286
00:23:40,753 --> 00:23:42,213
கச்சேரியை ரத்து செய்யணும்.
287
00:23:42,839 --> 00:23:44,715
இல்லை. ரத்து செய்யலை.
288
00:23:44,715 --> 00:23:48,469
-நம்மிடம் பேஸிஸ்ட் இல்ல, பில்லி.
-ரத்து செய்ய போறதில்லை.
289
00:23:54,267 --> 00:23:55,935
எட்டீ, நீ பேஸுக்கு மாறு.
290
00:23:57,478 --> 00:23:58,604
மாட்டேன்.
291
00:24:05,736 --> 00:24:07,196
எவ்வளவு காலத்துக்கு?
292
00:24:07,697 --> 00:24:09,782
நன்றி, நண்பா, கடன்பட்டிருக்கோம்.
293
00:24:12,535 --> 00:24:13,578
போலாம்.
294
00:24:18,332 --> 00:24:22,086
வேறுபட்ட ட்ரம்மின் தாளத்துக்கு பயணம்
295
00:24:22,086 --> 00:24:26,716
ஓ, நான் ஓடும் விதத்தை வைத்து
சொல்ல முடியலையா?
296
00:24:26,716 --> 00:24:30,428
ஒவ்வொரு முறை நீ என்னை பார்க்கும் போதும்
297
00:24:32,763 --> 00:24:38,477
நீ அழுவற, முனகுற,
எல்லாம் சரியாகும்னு சொல்லுற
298
00:24:40,104 --> 00:24:42,398
நீ செம்மயா பாடுற, பெண்ணே.
299
00:24:42,398 --> 00:24:44,483
உன்னை பத்தி இது எப்படி தெரியாம போச்சு?
300
00:24:44,483 --> 00:24:46,277
இதோ வந்துடறேன்.
301
00:25:11,469 --> 00:25:15,806
உயர்வின் மீது தடுக்கி விழுந்தேன்
சமிக்ஞை பலவீனமாகும்வரை
302
00:25:17,808 --> 00:25:21,437
உயர்வீன் மீது தடுக்கி விழுந்தேன்
நீ பேச முடியாது போகும் வரை
303
00:25:23,272 --> 00:25:25,816
உயர்வின் மீது தடுக்கி விழுந்தேன்...
304
00:25:28,027 --> 00:25:29,654
ப்ளீஸ் அதை பார்க்காதே.
305
00:25:29,654 --> 00:25:32,698
பரவாயில்லையே, இவை நல்லா இருக்கே.
306
00:25:34,492 --> 00:25:36,869
கொஞ்சம்...
307
00:25:38,371 --> 00:25:40,539
அவள் உன் எண்ணங்களை சுற்றி இருக்கிறாள்
308
00:25:43,876 --> 00:25:46,337
வரிகளின் விளிம்புகளில் ஆடிக்கொண்டு
309
00:25:46,337 --> 00:25:48,631
அப்படி இல்லை.
310
00:25:49,590 --> 00:25:51,425
சரி. எப்படி போகும்?
311
00:25:53,928 --> 00:25:55,096
அது...
312
00:25:56,389 --> 00:25:58,683
உன் எண்ணங்களை சுற்றி இருக்கிறாள்
313
00:25:58,683 --> 00:26:02,603
உன் மனதின் மூலைகளில் நடனமாடுகிறாள்
314
00:26:04,397 --> 00:26:07,817
உயர்வின் மீது தடுக்கி விழுந்தேன்
நீ பேச முடியாது போகும்வரை
315
00:26:08,567 --> 00:26:12,196
உயர்வின் மீது தடுக்கி விழுந்தேன்
சமிக்ஞை பலவீனமாகும் வரை
316
00:26:17,785 --> 00:26:19,370
-திரும்ப பாடு.
-இல்லை!
317
00:26:19,370 --> 00:26:20,955
நீ ஏதோ சொன்னியே...
318
00:26:20,955 --> 00:26:24,208
-அங்கே ஏதோ இருக்குனு...
-நினைவில்லை. சொந்தமா எழுதிக்கோ.
319
00:26:24,208 --> 00:26:25,793
ரொம்ப தீவிரமா இருக்க.
320
00:26:27,503 --> 00:26:30,756
என்ன மோசமானதுனா, அந்த பாட்டை
எடுத்துக்க அனுமதித்தேன்.
321
00:26:31,632 --> 00:26:34,552
அப்போ என்னை பத்தி அவ்வளவு
குறைவா எண்ணிட்டிருந்தேன்.
322
00:26:35,177 --> 00:26:37,680
நல்லவேளை நான் சிமோனை சந்தித்தேன்.
323
00:26:38,723 --> 00:26:39,849
{\an8}சிமோன் ஜாக்சன்
டிஸ்கோ முன்னோடி
324
00:26:39,849 --> 00:26:41,976
{\an8}டெய்ஸி வாழ்க்கையை மாத்தினீங்களாமே.
325
00:26:42,393 --> 00:26:44,520
{\an8}உங்க முதல் சந்திப்பு நினைவிருக்கா?
326
00:26:46,147 --> 00:26:49,358
ஹில்ஸில் ஏதோ பார்ட்டியில்
சந்திச்சோம்னு நினைக்கறேன்.
327
00:26:49,358 --> 00:26:52,111
கஸார்ரி'ஸில் பாடி முடிச்சிருந்தேன்.
328
00:26:52,111 --> 00:26:53,779
என்னை அங்கு பார்த்திருக்கணும்.
329
00:26:53,779 --> 00:26:56,407
என்னை பத்தி எல்லாம் அறிஞ்சிருந்தா.
330
00:26:56,407 --> 00:26:59,994
உண்மையில், எல்லாத்தை பத்தியும்
எல்லாம் அறிஞ்சிருந்தா.
331
00:26:59,994 --> 00:27:02,872
ஒரு குளத்திலிருந்து மற்றொன்று
நீந்துவானாம்,
332
00:27:02,872 --> 00:27:05,624
கேக்க விசித்திரம்,
ஆனா படத்தில் சரியா இருக்கு.
333
00:27:05,624 --> 00:27:07,585
-உன் பெயர் என்ன சொன்ன?
-டெய்ஸி.
334
00:27:07,585 --> 00:27:09,462
உங்களின் பெரிய ரசிகை.
335
00:27:10,755 --> 00:27:14,884
பென்னி ரிச்சர்ட்ஸன்னுக்கு போய்
ஏன் பின்பாட்டு பாட்டிட்டிருக்கீங்க?
336
00:27:14,884 --> 00:27:16,469
இதோ இங்க இருக்கியா.
337
00:27:16,719 --> 00:27:18,137
உன்னை தான் தேடினேன்.
338
00:27:18,137 --> 00:27:19,847
பென்னி ரிச்சர்ட்ஸன்.
339
00:27:19,847 --> 00:27:22,808
-மன்னிக்கணும்?
-டெய்ஸி ஜோன்ஸ். பெரிய ரசிகை.
340
00:27:22,808 --> 00:27:25,186
-போலாம், சோர்ந்தாச்சு.
-இதை பத்தி பேசினோமே.
341
00:27:25,186 --> 00:27:27,646
நீ பேசின.
ஒண்ணு சொல்லட்டுமா? இது போதும்.
342
00:27:28,147 --> 00:27:31,442
-ஒரு நொடி தர முடியுமா?
-சரி. நிச்சயமா.
343
00:27:41,911 --> 00:27:43,329
இது நீ நினைப்பது போலல்ல.
344
00:27:44,080 --> 00:27:47,458
நான் நினைப்பது, உங்க திறமைக்கு
அவ கிட்டகூட வரமுடியாது.
345
00:27:50,378 --> 00:27:53,923
பேச தொடங்கினோம், நிறுத்தவே இல்லை.
346
00:27:55,132 --> 00:27:58,386
தற்காலிகம். ஆல்பத்திற்கு பிறகு,
ஹில்ஸில் வீடு வாங்குவேன்.
347
00:27:58,386 --> 00:28:01,097
நீ ஆல்பம் செய்றதா சொல்லவே இல்லையே.
348
00:28:02,014 --> 00:28:05,184
-அப்போ இனி பின்பாட்டு இல்லையா?
-அப்படிதான் நம்பறேன்.
349
00:28:09,063 --> 00:28:10,564
நீ பாடுவியா, டெய்ஸி?
350
00:28:12,233 --> 00:28:13,818
இல்லை. பெருசா இல்லை.
351
00:28:14,151 --> 00:28:16,237
சிறுவயதில் பினாயோ கற்றேன்.
352
00:28:16,612 --> 00:28:18,864
ஆனால் இந்த பாட்டு
353
00:28:18,864 --> 00:28:21,367
ரொம்ப பிடிக்கும்.
354
00:28:30,209 --> 00:28:33,838
-இதில் என்ன பிடிக்கும்?
-அவள் மற்றவருக்கு பாட்டு எழுதுபவள்.
355
00:28:33,838 --> 00:28:38,175
அப் ஆன் தி ரூஃப், ப்ளெசன்ட் வேலி சன்டே,
ஒன் ஃபைன் டே, சிறந்த பாடலக்ள்,
356
00:28:38,175 --> 00:28:43,806
ஆனால் இது வித்தியாசமானது. இந்த பாடல்களை
தன் சொந்த குரலில்ட பாட முடிவு செய்தாள்,
357
00:28:45,558 --> 00:28:47,435
ஏன்னா இவை அவளுக்கு முக்கியமானவை.
358
00:28:48,519 --> 00:28:51,188
அது தனிப்பட்டது, தெரியுமா?
359
00:28:53,065 --> 00:28:54,692
அப்படிதானே நீயும்?
360
00:28:56,527 --> 00:28:58,904
உன்னையும் பார்த்திருக்கேன், கண்ணு.
361
00:28:58,904 --> 00:29:02,783
கஸார்ரி'ஸ். விஸ்கி. ஸ்ட்ரிப்பில்
அனைத்து இடங்களிலும்.
362
00:29:03,868 --> 00:29:08,956
பெரும்பாலான பெண்கள் வருவது போதைக்கு,
செக்ஸிற்கு, தன் தோழிகளிடம் கதை சொல்வதற்கு.
363
00:29:10,749 --> 00:29:12,001
ஆனால் நீ அப்படி இல்லை.
364
00:29:13,627 --> 00:29:16,839
நீ இசைக்காக வருவே. உன்னை பார்த்திருக்கேன்.
365
00:29:19,967 --> 00:29:21,343
கேள்வி என்னன்னா,
366
00:29:21,969 --> 00:29:25,931
நீ இருக்க விரும்பும் மேடையில் இல்லாமல்,
கூட்டத்தில் என்ன செய்துட்டிருக்க?
367
00:29:33,689 --> 00:29:37,526
நான் சாதாரணமானவனா இருப்பேன்
368
00:29:40,362 --> 00:29:41,739
அபாரம்.
369
00:29:41,864 --> 00:29:44,825
சில விலங்குகளுக்கு எப்பவுமே தெரியாது
370
00:29:45,117 --> 00:29:46,994
எப்படி இருக்குல்ல?
371
00:29:47,161 --> 00:29:50,915
பனியில் தேவதையை எப்படி கண்டுபிடிப்பதென்று
372
00:29:53,209 --> 00:29:56,170
உன்னிடம் உண்மையாக ஒண்ணு காட்டறேன்
373
00:29:56,170 --> 00:29:59,256
நீ விரும்பினால்
374
00:30:00,174 --> 00:30:01,675
கனவு கண்டுட்டே இரு, பீச்சஸ்.
375
00:30:02,635 --> 00:30:05,137
நான் விரும்புவது
376
00:30:06,138 --> 00:30:09,266
பாடல் அழகாக தெளிவாக இருக்கையில்
377
00:30:09,266 --> 00:30:12,895
ஆனால் இது உண்மையில் நானில்லை
378
00:30:17,816 --> 00:30:20,236
ஹேய், நீங்க அபாரமா செய்தீங்க.
379
00:30:20,945 --> 00:30:22,404
நல்லா இருந்தது.
380
00:30:27,159 --> 00:30:29,954
-ஹேய், அருமையா பாடின.
-நன்றி.
381
00:30:31,163 --> 00:30:33,290
-நான் க்ரஹாம்.
-கேரன்.
382
00:30:36,418 --> 00:30:39,964
இங்கே சாப்பிட நல்ல இடம்
ஏதாவது இருக்கா, க்ரஹாம்?
383
00:30:40,881 --> 00:30:42,800
நீ இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலையா?
384
00:30:43,592 --> 00:30:44,969
நாங்க பாடுவதை கேட்க?
385
00:30:44,969 --> 00:30:46,428
நல்ல கச்சேரியா இருக்கும்.
386
00:30:47,638 --> 00:30:49,056
அடுத்த முறை வர்றேன்.
387
00:30:51,350 --> 00:30:52,434
பெப்பீஸ் போய் பாரு.
388
00:30:53,018 --> 00:30:54,728
அருகில்தான் இருக்கு.
389
00:30:54,728 --> 00:30:56,063
பிரமாதனமான பர்கர்.
390
00:31:21,255 --> 00:31:23,882
அன்பை வைத்துக்கொள்
391
00:31:24,842 --> 00:31:27,803
ஓ, கண்ணே, பயணிப்பேன்
392
00:31:29,346 --> 00:31:31,181
அன்பை வைத்துக்கொள்
393
00:31:31,682 --> 00:31:34,101
அழகிய பெண்ணே, பயணிப்பேன்
394
00:31:35,603 --> 00:31:37,271
{\an8}மிக் ஜாகர் வரிசையில நின்னா...
395
00:31:37,271 --> 00:31:38,522
{\an8}ராட் ரெயஸ்
பயண மேலாளர்
396
00:31:38,522 --> 00:31:42,568
{\an8}...ரோலிங் ஸ்டோன்ஸ் பத்தி தெரியாதவர்கூட
அவரை அடையாளம் காண்பார்.
397
00:31:42,568 --> 00:31:44,194
அவர் ஒரு ராக் ஸ்டார்.
398
00:31:45,237 --> 00:31:47,072
பில் டன்னிடம் அது எக்கசக்கம்.
399
00:31:47,072 --> 00:31:48,449
நான் பயணிப்பேன்
400
00:31:48,449 --> 00:31:50,576
நீ சொந்தமா எழுதணும்.
401
00:31:50,576 --> 00:31:53,829
எழுதறேன். ஆனால் அவை பெரும்பாலும்
சுமார் தான்.
402
00:31:53,829 --> 00:31:55,539
எதை பத்தி எழுதற?
403
00:31:55,539 --> 00:31:58,417
"நெவெர்மோர்"னு ஒரு பாடல் எழுதினேன்.
404
00:31:58,417 --> 00:32:00,711
-கான்டன்வில் சுரங்கங்கள் பத்தி...
-இல்லை!
405
00:32:03,255 --> 00:32:05,341
நீ பாப் டிலனா?
406
00:32:05,341 --> 00:32:07,635
நீ பஃபி செய்ன்ட்-மரியா?
407
00:32:07,635 --> 00:32:10,220
அரசியல் பத்தி எழுதியது போதும்!
408
00:32:10,220 --> 00:32:11,930
இது புது தசாப்தம்.
409
00:32:12,431 --> 00:32:15,392
உலகம் குழப்பமயம்னு
நினைவுபடுத்திட்டே இருக்க வேணாம்.
410
00:32:16,977 --> 00:32:19,229
மக்கள் மீண்டும் நல்லா உணர விரும்பறாங்க.
411
00:32:19,229 --> 00:32:21,106
நம்பிக்கையை உணர விரும்பறாங்க.
412
00:32:22,650 --> 00:32:25,277
உன்னால் காதல் பாட்டு எழுத முடியும், தானே?
413
00:32:25,277 --> 00:32:27,404
ராடிடம் நிறைய யோசனைகள்.
414
00:32:27,404 --> 00:32:30,616
சோலோக்களில் நிதானம் தேவை, சகோ.
415
00:32:30,616 --> 00:32:34,078
உன் நுட்ப கிட்டார் அறிவை பத்தி
யாருக்கும் கவலையில்லை.
416
00:32:34,078 --> 00:32:36,997
அவர்களுக்கு பாடணும். ஆடணும்.
417
00:32:36,997 --> 00:32:39,500
{\an8}ராட் என்னை சட்டையை இறக்கி போட சொன்னான்.
418
00:32:39,500 --> 00:32:40,876
{\an8}கேரன் சிர்கோ
கீபோர்ட்
419
00:32:40,876 --> 00:32:42,878
{\an8}போய்த் தொலைனு ராடிடம் சொன்னேன்.
420
00:32:43,295 --> 00:32:44,755
{\an8}அவ்வளவுதான்.
421
00:32:45,005 --> 00:32:47,257
கடைசியா சொல்றேன், இது முக்கியம்,
422
00:32:48,967 --> 00:32:51,387
நீங்க பிட்ஸ்பர்க்கை விட்டு வெளியேறணும்.
423
00:32:51,387 --> 00:32:53,222
லேபலிடம் நீங்க சேரணுமா?
424
00:32:53,222 --> 00:32:56,892
ஜிம்மி மில்லர், டாம் டௌட், டெட்டி
ப்ரைஸுடன் வேலை செய்யணுமா?
425
00:32:56,892 --> 00:32:59,061
-டெட்டி ப்ரைஸ் தெரியுமா?
-எல்லாரையும்.
426
00:32:59,061 --> 00:33:00,979
அவர்கள் அனைவரும் எல்ஏவில் இப்போ.
427
00:33:01,855 --> 00:33:04,441
லண்டன் இல்லை, நியூ யார்க் இல்லை.
428
00:33:05,150 --> 00:33:08,612
கலிஃபோர்னியா, நண்பா.
அங்கேதான் நீங்க இருக்கணும்.
429
00:33:13,826 --> 00:33:15,077
நான் தயார்.
430
00:33:15,661 --> 00:33:16,745
அப்படியா?
431
00:33:17,454 --> 00:33:19,456
-ஆம், நானும்.
-ஆம்!
432
00:33:19,456 --> 00:33:21,375
வேனுக்கு பெட்ரோல் போடறேன்.
433
00:33:22,334 --> 00:33:23,961
அவ வருவாளா?
434
00:33:23,961 --> 00:33:25,754
வருவானு நினைக்கிறேன்.
435
00:33:27,256 --> 00:33:29,174
என்ன பேசிட்டிருந்தீங்க?
436
00:33:33,637 --> 00:33:35,305
நீ எங்களுடன் வரலாம்.
437
00:33:36,724 --> 00:33:38,183
வந்து என்ன செய்றது?
438
00:33:41,270 --> 00:33:42,980
உன்னை பின்தொடரணுமா?
439
00:33:44,815 --> 00:33:48,485
எனக்கு வேலை இருக்கு, பில்லி.
பள்ளிக்கு போறேன். நாடு முழுக்க
440
00:33:48,485 --> 00:33:51,029
-ஒரு பையனை பின்தொடர முடியாது...
-ஒரு பையனா?
441
00:33:51,029 --> 00:33:52,114
ஆம்.
442
00:33:52,114 --> 00:33:54,450
-நான் ஒரு பையன் அல்ல.
-அப்போ இது என்னவாம்?
443
00:33:55,409 --> 00:33:56,827
இங்கே வா.
444
00:33:57,536 --> 00:33:58,954
இங்கே வா. வா.
445
00:34:03,208 --> 00:34:05,294
அப்போ அவ்வளவுதானா? முடிஞ்சுதா?
446
00:34:07,463 --> 00:34:09,882
நீ இன்னும் எனக்கு பாட்டு
தரலை, பில்லி டன்.
447
00:34:26,523 --> 00:34:27,983
கமிலா?
448
00:34:30,778 --> 00:34:32,613
அவன் வேறு ஊருக்கு போறான்.
449
00:34:38,202 --> 00:34:40,871
அதற்கு வருந்தறேன், கண்ணு.
450
00:34:46,168 --> 00:34:47,836
இது நல்லதா இருக்கலாம்.
451
00:34:47,836 --> 00:34:50,047
அவனுடன் வருமாறு கேட்டான்.
452
00:34:51,590 --> 00:34:52,800
எங்கே?
453
00:34:56,261 --> 00:34:57,554
கலிஃபோர்னியா.
454
00:35:00,265 --> 00:35:01,600
கலிஃபோர்னியாவா?
455
00:35:04,561 --> 00:35:08,607
நீ போக முடியாது,
உன் குடும்பம் இங்கே இருக்கு.
456
00:35:08,607 --> 00:35:10,984
அதைவிட முக்கியம் எதுவுமில்லை.
457
00:35:10,984 --> 00:35:13,695
உன் குடும்பத்தை புறக்கணிக்க கூடாது.
458
00:35:15,280 --> 00:35:16,740
நீங்க செய்தீங்க.
459
00:35:21,078 --> 00:35:23,997
சரியான நபரை
சந்திப்பது மட்டும் முக்கியமல்ல.
460
00:35:23,997 --> 00:35:27,084
அவர்களை சரியான நேரத்தில் சந்திக்கணும்.
461
00:35:29,503 --> 00:35:32,130
இருட்டுது, மக்களே. கிளம்புவோம்.
462
00:35:35,342 --> 00:35:37,052
இன்னொருவருக்கு இடம் இருக்கா?
463
00:35:37,052 --> 00:35:39,721
-என்ன?
-வந்திருக்கறது யாரு பாரு!
464
00:35:40,389 --> 00:35:41,640
ஹேய்!
465
00:35:47,187 --> 00:35:49,147
உறுதியா இருக்கியா?
466
00:35:49,147 --> 00:35:50,649
நீ வர்றியா?
467
00:36:04,872 --> 00:36:06,582
அப்படி ஒரு வேலை
468
00:36:06,582 --> 00:36:10,878
என்ன, நண்பா நீ
இன்னும் கொஞ்சம் நல்லா வாழு
469
00:36:10,878 --> 00:36:13,589
உயர்வின் மீது தடுக்கி விழுந்தேன்...
470
00:36:14,631 --> 00:36:18,719
"உயர்வின் மீது தடுக்கி விழுந்தேன்" நாலு
வாரமா முதல் இடத்திலா?
471
00:36:18,719 --> 00:36:21,555
அவன் தான் முழு பாடலை
எழுதியதா சொல்றான்.
472
00:36:21,555 --> 00:36:23,557
இது ஒரு வடிவமாகவே ஆனது.
473
00:36:23,557 --> 00:36:25,475
கண்விழிக்க போதை மருந்து எடுத்தேன்,
474
00:36:25,475 --> 00:36:28,604
அப்போ காபி குடிச்சேன்னா,
ரொம்ப உற்சாகமாயிடுவேன்.
475
00:36:28,604 --> 00:36:31,565
அதனால் தான் ஷாம்பெய்ன்.
"மேலே கீழே"னு அழைப்பேன்.
476
00:36:32,858 --> 00:36:33,901
அது வேடிக்கை.
477
00:36:35,777 --> 00:36:38,113
என்றாவது இதை ஸ்க்ரிப்டில் பயன்படுத்துவேன்.
478
00:36:40,741 --> 00:36:43,035
என்றாவது இதை நான்
479
00:36:43,035 --> 00:36:47,122
பயன்படுத்தமாட்டேன்னு
நீ எப்படி நினைக்கலாம்?
480
00:36:48,373 --> 00:36:50,250
உன்னை பாராட்டதான் செய்தேன்.
481
00:36:51,084 --> 00:36:52,502
கடுப்பாக வேண்டாமே.
482
00:36:52,502 --> 00:36:53,921
நீ என்...
483
00:36:55,589 --> 00:36:57,841
தூண்டுதலா இருக்கலாம்.
484
00:37:00,093 --> 00:37:02,638
உயர்வின் மீது தடுக்கி விழுந்தேன்
485
00:37:04,681 --> 00:37:06,767
உயர்வின் மீது தடுக்கி விழுந்தேன்
486
00:37:06,975 --> 00:37:07,809
டெய்ஸி?
487
00:37:09,186 --> 00:37:10,020
டெய்ஸி!
488
00:37:15,192 --> 00:37:16,610
எங்கே போற?
489
00:37:16,610 --> 00:37:19,196
-ஹேய்! ஹேய்! என்ன சொல்லிட்டேன்?
-நீ என்ன...
490
00:37:19,196 --> 00:37:20,989
நான் உன் தூண்டுதல்னு சொன்ன.
491
00:37:20,989 --> 00:37:23,617
உன் அடுத்த சிறந்த யோசனைக்கு
உத்வேகம் தான் நான்.
492
00:37:23,617 --> 00:37:25,953
ஆம். அதில் என்ன தவறு?
493
00:37:25,953 --> 00:37:28,830
யாருடைய தூண்டுதலாவும்
நான் இருக்க விரும்பலை, கேரி.
494
00:37:28,830 --> 00:37:31,249
-சும்மா யாருக்கு வேணா.
-அப்படி சொல்லலை.
495
00:37:31,249 --> 00:37:34,378
நான் தூண்டுதல் இல்லை, சரியா?
நான் தான் அந்த ஆள்.
496
00:37:41,718 --> 00:37:44,721
சரி. சரி. நீ தான் அந்த ஆள். புரிஞ்சுது.
497
00:37:44,721 --> 00:37:46,556
நீ தான் அந்த ஆள்.
498
00:37:51,520 --> 00:37:52,813
என்ன கருமம்?
499
00:37:53,772 --> 00:37:56,274
என்னை தள்ளி விட்டியா? டெய்ஸி?
500
00:37:57,818 --> 00:37:59,069
டெய்ஸி?
501
00:37:59,069 --> 00:38:00,737
பைத்தியக்காரத்தனம்.
502
00:38:04,074 --> 00:38:07,703
நமக்கு தன்னம்பிக்கை இருக்குனு
எவ்வளவுதான் ஏமாத்திட்டாலும்,
503
00:38:07,703 --> 00:38:09,913
நம்மால் நிறைய தர முடியும்னு
504
00:38:10,580 --> 00:38:15,585
நினைச்சாலும், மக்கள் நாம் கேவலம்னு
சொன்னா, அதை நம்புவோம்.
505
00:38:25,429 --> 00:38:27,597
இனி ஏற்க முடியலை.
506
00:38:33,437 --> 00:38:35,272
பரவாயில்லையா, நான்...
507
00:38:37,733 --> 00:38:39,693
கண்டுபிடிக்க வேண்டியதா இருந்தது,
508
00:38:41,153 --> 00:38:43,572
மத்தவங்க என்னை பத்தி நினைச்சது சரியா,
509
00:38:46,533 --> 00:38:47,909
இல்ல நான் நினைச்சதான்னு.
510
00:39:44,007 --> 00:39:49,262
உதிக்கும் சூரியனின் பீடத்தில்
நான் எரிக்கப்பட்டேன்
511
00:39:51,807 --> 00:39:57,395
என்னால் இவ்வளவு தூரம் ஓட முடிவது
எனக்கே அதிர்ச்சி
512
00:39:58,939 --> 00:40:03,151
ஆனால் எப்பவும் ஒரே மாதிரி முடிகிறேன்
513
00:40:03,151 --> 00:40:06,321
ஏதோ ஒரு கூடத்தில் அழுகிறேன்
514
00:40:06,321 --> 00:40:10,367
உடைந்து போய் நொந்து போய்
515
00:40:10,367 --> 00:40:13,870
நான் புதிகாக ஏதாவது செய்யணும்
516
00:40:14,871 --> 00:40:18,208
கீபோர்டிஸ்ட் நம் கலவைக்கு
அழகு சேர்த்தா, தானே?
517
00:40:18,208 --> 00:40:19,960
யாரு? கேரனா?
518
00:40:20,210 --> 00:40:22,087
ஆம். ஆம், கேரன்.
519
00:40:22,587 --> 00:40:23,964
ஆம்.
520
00:40:23,964 --> 00:40:25,423
ஆம், அழகு சேர்த்தா.
521
00:40:25,423 --> 00:40:29,803
நீ என்னை பார்க்க முடியாத வழிகளை வைத்து
என்னால் சொல்ல முடிந்தது
522
00:40:32,848 --> 00:40:36,685
மக்கள் முயற்சிக்கலாம், முயற்சி செய்வார்கள்
523
00:40:36,685 --> 00:40:39,646
நானும் சாகும்வரை முயற்சிப்பேன்
524
00:40:39,646 --> 00:40:41,815
விட மாட்டேன்
525
00:40:43,608 --> 00:40:47,028
யாருடைய உதவியும் எனக்கு தேவையில்லை
526
00:40:48,029 --> 00:40:53,535
யாருடைய தயவும் இன்றி
இதை நான் செய்ய முடியும்
527
00:40:54,119 --> 00:40:59,583
இன்றிரவை நானே நாசமாக்குவேன்
528
00:40:59,583 --> 00:41:04,171
இந்த வீரர்களை நானே தோலுரிப்பேன்
529
00:41:05,380 --> 00:41:09,426
என் துயரக்கவிதையை எழுதுவேன்
530
00:41:11,595 --> 00:41:17,601
என் ஆரோக்கியத்திற்கு நானே குடிப்பேன்
531
00:41:17,601 --> 00:41:21,730
இந்த இரவை நானே நாசமாக்குவேன்
532
00:42:10,320 --> 00:42:12,530
விஸ்கி அ கோ கோ
யெஸ் - டென் இயர்ஸ் ஆஃப்டர்
533
00:44:15,320 --> 00:44:17,322
வசனங்கள் மொழிபெயர்ப்பு
பிரசன்னா சிவராமன்
534
00:44:17,322 --> 00:44:19,407
படைப்பு மேற்பார்வையாளர்
தீபிகா ராவ்