1 00:00:10,320 --> 00:00:11,760 சிறப்பான ஒரு இளம் பெண்ணின் 2 00:00:11,760 --> 00:00:14,160 இழப்புக்கு இரங்கல் தெரிவிக்க வந்திருக்கோம். 3 00:00:14,560 --> 00:00:15,840 மறக்கக் கூடிய... 4 00:00:16,560 --> 00:00:20,240 லாரா கன்னிங்ஹாம், பேச்சுப் போட்டி அணியின் கேப்டன். 5 00:00:22,160 --> 00:00:23,880 என் தப்பு, செல்லம். நிச்சயமா. 6 00:00:23,880 --> 00:00:25,960 படகோட்டும் அணியில் வல்லமையான காக்ஸ். 7 00:00:25,960 --> 00:00:28,200 ஸாரி, சிஸ்டர். நிஜமா நான் அப்படிதான். 8 00:00:28,200 --> 00:00:31,240 -ராக் எஸ்டெட்ஃபட் பேக்கப் டான்சர்? -நமக்கு முன். 9 00:00:31,240 --> 00:00:34,120 பைக்கில் கிறிஸ்து, டேப்பை போடு, ஜெனிவீவ். 10 00:00:35,040 --> 00:00:40,080 அற்புதமான கருணை 11 00:00:40,200 --> 00:00:45,040 என்ன இனிமையான சத்தம் 12 00:00:45,040 --> 00:00:47,040 பெண்களே, இரங்கல் சொன்னது நல்லது. 13 00:00:51,240 --> 00:00:52,200 ஓ, கடவுளே. 14 00:00:53,320 --> 00:00:54,800 அடடா, நான் இன்னும் சாகலையே. 15 00:00:54,800 --> 00:00:56,040 இது எனக்காக தானே. 16 00:00:57,240 --> 00:00:58,760 இல்லை, இல்லை, இல்லை! 17 00:01:00,080 --> 00:01:01,840 விவரிக்கிறேன். நான் மாறிட்டேன். 18 00:01:02,800 --> 00:01:04,400 பரவாலை. மைய பகுதி போதும். 19 00:01:06,840 --> 00:01:09,920 -புரியுது. வஞ்சம் தீர்க்கும் உதை, அங்கே. -நியாயமானது. 20 00:01:10,640 --> 00:01:13,120 இல்ல, சாண்ட்ரா டீ, இதை நீ செய்ய வேண்டியதில்ல. 21 00:01:13,120 --> 00:01:14,640 ஹேய், சாண்டி, ஓ. 22 00:01:14,640 --> 00:01:16,520 ஸோயி உனக்கு என்ன செஞ்சா? 23 00:01:16,520 --> 00:01:18,920 -நிஜமா சொல்றியா? அவள்... -சரி! 24 00:01:19,400 --> 00:01:20,440 நான்... 25 00:01:21,120 --> 00:01:23,240 -நான்... -சொல்லு, ஸோயி! 26 00:01:23,240 --> 00:01:26,640 சாண்டியை கடலில் தள்ள சாஸ்கியாக்கு உதவினேன். 27 00:01:26,640 --> 00:01:27,960 அதோ இருக்கு. 28 00:01:27,960 --> 00:01:30,520 -இதை ஏன் சொல்லலை? -என்னையே வெறுக்கிறேன். 29 00:01:30,520 --> 00:01:32,800 சாஸ்கியாக்கு இவ்ளோ செஞ்சதுக்கு பிறகு? 30 00:01:32,800 --> 00:01:34,320 செத்திருந்தா நல்லாருக்கும். 31 00:01:35,120 --> 00:01:36,560 உனக்கு என்ன பிரச்சினை... 32 00:01:37,880 --> 00:01:39,680 அயோக்கிய நாயே! 33 00:01:41,600 --> 00:01:43,640 பின்னாடி, சாண்டி? என்னை கேலி செய்றியா? 34 00:01:43,640 --> 00:01:47,160 நீ துரோகம் செய்ற ஆள். துரோகத்துக்கு துரோகம் கிடைக்கும். 35 00:01:47,160 --> 00:01:49,520 -அப்புறம் நீ! -எனக்கா? என்ன செஞ்சேன்? 36 00:01:50,600 --> 00:01:52,600 ஸ்டாக்ஸ், பெண்களே! ஸ்டாக்ஸ்! 37 00:01:58,680 --> 00:02:02,320 எவ்வளவு வேணாலும் அழுத்துங்க. சேதம் ஏற்கனவே நடந்திடுச்சு. 38 00:02:05,240 --> 00:02:08,600 காலை நேரத்தில், சுட்ட லெட்டஸ் வாசம் பிடிக்காதா? 39 00:02:08,600 --> 00:02:10,240 ஓ, சேய். பயிர்கள்! போ! 40 00:02:14,080 --> 00:02:15,280 மன்னிக்கணும். 41 00:02:16,960 --> 00:02:21,120 கிளாஸ் ஆஃப் 07 42 00:02:24,160 --> 00:02:27,400 பழிவாங்குவதை தாமதித்து செய்வதுதான் சிறந்தது என்பார்கள். 43 00:02:27,880 --> 00:02:30,960 நான் வந்ததே, உங்களை ஒரு வழி பண்ணி பட்டினி போடத்தான், 44 00:02:30,960 --> 00:02:33,960 அதனால் யாராவது என் டெ'மீரேயை தந்தால், போயிடுவேன். 45 00:02:33,960 --> 00:02:36,000 டெரேசா என்னுடன் வருவாள். 46 00:02:36,360 --> 00:02:37,800 உன் பிரச்சினை என்ன? 47 00:02:37,800 --> 00:02:39,160 கடவுளே. 48 00:02:41,320 --> 00:02:43,000 ஏம்ப்பா, என்ன பிரச்சினை? 49 00:02:43,000 --> 00:02:44,000 நாற்றம் அடிக்குது. 50 00:02:44,000 --> 00:02:45,160 கடற்பறவை. 51 00:02:46,040 --> 00:02:48,960 மென்மையா போகும், அங்கேயே இருந்திடாது. 52 00:02:48,960 --> 00:02:50,080 அங்க என்ன இருக்கு? 53 00:02:50,080 --> 00:02:53,120 -சந்தை எப்படி இருக்கு? -பிரிஸ்பேன் போச்சா? மீதமிருக்கா? 54 00:02:55,720 --> 00:02:57,360 ஒன்றுமில்லை, சரியா? 55 00:02:57,960 --> 00:03:00,080 முடிவில்லா சமுத்திரம்தான். 56 00:03:11,280 --> 00:03:12,280 ஹேய், மீல்ஸ். 57 00:03:12,280 --> 00:03:14,960 அப்போ என் கருக்கள் போயிடுச்சா? 58 00:03:16,920 --> 00:03:19,600 மீல்ஸ், நீ... கொஞ்சம் உதவுவியா? 59 00:03:19,600 --> 00:03:24,040 அது, இல்லை. இந்த விஷயத்தில் என்னால் உதவ முடியாது. 60 00:03:24,640 --> 00:03:27,960 நிஜமா, பெண்களே, இது பொது நல அறிவிப்பு. 61 00:03:27,960 --> 00:03:30,120 ஸோயிக்கு உதவப் போறதில்லை, சரியா? 62 00:03:30,120 --> 00:03:33,120 அவள் பின்னால் இருக்கும் கத்தியை எடுக்க சொன்னால், 63 00:03:33,120 --> 00:03:34,240 மறுத்துடுங்க. 64 00:03:34,240 --> 00:03:36,920 பழைய தடையா? அது எப்படினு தெரியும். 65 00:03:36,920 --> 00:03:39,360 -நான் சொன்ன மாதிரிதான். -எதை தவற விட்டேன்? 66 00:03:39,360 --> 00:03:41,560 சாஸ்கியா என்ன செய்ய வைத்தாள்னு தெரியல. 67 00:03:41,560 --> 00:03:44,480 -ரொம்ப தெளிவா இருந்தது. -அப்புறம், குத்தப்பட்டேன். 68 00:03:44,480 --> 00:03:46,440 -பாதிக்கப்பட்டேன். -ஓ, கடவுளே. 69 00:03:48,360 --> 00:03:51,840 சரி, ரிட்ஜ் ஹைட்ஸ் பெண்களே, பயப்பட வேணாம். 70 00:03:51,840 --> 00:03:53,760 ஒன்று அல்லது மூன்று மாசத்துக்குள் 71 00:03:53,760 --> 00:03:56,960 திரும்ப வளரும், அதற்குள், இதை கொஞ்சமா பயன்படுத்துவோம். 72 00:03:56,960 --> 00:04:00,080 12 செர்ரி தக்காளியை முழு வகுப்போடு வகுத்து ஒரு மாசத்தை 73 00:04:00,080 --> 00:04:01,480 பெருக்கினால் என்ன ஆகும்? 74 00:04:02,680 --> 00:04:03,880 நான் இதை செய்யமாட்டேன். 75 00:04:03,880 --> 00:04:05,960 கணக்கு சரியா வராதுன்னு தெரியும். 76 00:04:05,960 --> 00:04:06,960 வேற யாராவது? 77 00:04:06,960 --> 00:04:10,520 இல்லை, அதாவது, இது கடைசி உணவு என்றால், 78 00:04:10,520 --> 00:04:15,040 ஒரு நாளைக்கு அரை லெட்டஸ் இலை என்றால்... 79 00:04:15,960 --> 00:04:18,240 யாரும் நம்மை காப்பற்ற வராட்டி, அப்போ... 80 00:04:21,000 --> 00:04:23,120 அவளோதான் முடிஞ்சது, சரியா? 81 00:04:24,480 --> 00:04:28,000 என்ன கருமம்? இல்லை, இன்னும் முடியலை, அமீலியா. 82 00:04:28,000 --> 00:04:31,320 -என் இறுதி சடங்கை முதலில் முடிக்கணும். -அவளை நிராகரிப்போம். 83 00:04:31,320 --> 00:04:32,520 சரி. 84 00:04:32,520 --> 00:04:33,600 அட, நண்பர்களே. 85 00:04:33,600 --> 00:04:37,000 இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா மக்களுக்கிடையே 86 00:04:37,000 --> 00:04:39,920 நாம மட்டுமே உயிர் வாழணும்னு தோணுதா? 87 00:04:39,920 --> 00:04:43,200 நான் கேட்ட புதுமையான விஷயம் அதுதான். 88 00:04:43,200 --> 00:04:45,800 ஆமா, இதை எப்படி செய்யணும்னு தெரியும். 89 00:04:46,360 --> 00:04:49,160 நமக்கு வாழ தெரியும். திரும்ப திட்டம் போடணும். 90 00:04:49,160 --> 00:04:52,240 தீயை மட்டும் உருவாக்கலை. மின்சாரத்தையும் உருவாக்கினோம். 91 00:04:52,360 --> 00:04:56,040 இந்த கட்டத்தில் சில வாரத்தில் சமூக வலைத்தளமும் உருவாக்குவோம். 92 00:04:56,040 --> 00:04:58,080 -அட. -ஆனா அது முக்கியமில்லை. 93 00:04:58,080 --> 00:04:59,640 ஏன்னா விஷயம் என்ன? 94 00:05:00,160 --> 00:05:03,240 முடிவுக் கோடு இல்லைதானே? எப்போ தீரும்? 95 00:05:03,800 --> 00:05:05,320 எப்போ தீரும்னு சொல்வோம். 96 00:05:05,320 --> 00:05:07,560 பலரை விட நீண்ட காலம் பிழைத்தோம், அருமை 97 00:05:07,560 --> 00:05:10,560 ஆனா இதை தோற்கடிக்க முடியாது. இது பேரழிவு. 98 00:05:10,560 --> 00:05:12,800 இந்த பொண்ணு தனியா கடலில் உயிரோடு 99 00:05:12,920 --> 00:05:15,880 -இருந்தாள்னு நிஜமா தோணுதா? -அவளை பாரு. 100 00:05:15,880 --> 00:05:18,640 சாண்டி பெட்டிக் கடைக்கு கூட தனியா போகமாட்டாள். 101 00:05:18,640 --> 00:05:20,440 நாம சாகப் போறோமா 102 00:05:20,440 --> 00:05:23,480 அங்கே யாரும் இல்லைன்னு இந்த பைத்தியம் சொல்வதாலா? 103 00:05:24,120 --> 00:05:28,280 அவளை நடுங்க வைக்கிறோம்ன்னு தெரியுது ஆனா நம்மை நாமே கொல்வது பற்றி சொல்றோமா? 104 00:05:28,280 --> 00:05:31,720 பிழைப்பதை எண்ணி நம்மை நாமே சோர்வாக்க வேணாம்ன்னு சொல்றேன். 105 00:05:31,720 --> 00:05:34,280 -அதேதான். -என்ன சொல்றேன்னா 106 00:05:34,280 --> 00:05:37,720 நாம ஒரு நிமிஷம் சந்தோஷமா இருந்துட்டு 107 00:05:37,720 --> 00:05:40,680 வருவதை ஏற்போம். 108 00:05:40,680 --> 00:05:41,840 என்ன சொல்றேன்னா... 109 00:05:42,360 --> 00:05:45,040 நான் பிரியாவிடை பார்ட்டி கேட்பதா தோணுது. 110 00:05:45,040 --> 00:05:46,880 ஏன்னா இப்போ வேடிக்கையா இருக்க. 111 00:05:50,760 --> 00:05:52,920 தொலையட்டும். இருக்கேன். 112 00:05:52,920 --> 00:05:54,840 இல்லை, நீ என்னோட வர்ற. 113 00:05:55,480 --> 00:05:56,640 சாண்டி, நிறுத்து! 114 00:05:57,000 --> 00:05:59,280 என்கிட்ட இருந்ததெல்லாம் போச்சு. 115 00:05:59,280 --> 00:06:01,840 என் கணவர், என் கருக்கள், என் முழு வாழ்க்கை. 116 00:06:02,320 --> 00:06:05,640 கடையில் மீதமிருக்கும் எல்லாத்தையும் சமைப்போம். 117 00:06:05,640 --> 00:06:07,920 இந்த பருப்பு தண்ணி வேணாம். 118 00:06:09,120 --> 00:06:11,040 -நான் இருக்கேன். -ஆகட்டும். அருமை. 119 00:06:11,040 --> 00:06:14,240 உனக்கு உற்சாகம் கிடைக்க, என்கிட்ட கொஞ்சம் சரக்கு இருக்கு. 120 00:06:14,240 --> 00:06:16,680 -ஆமா. -டீகன், பேசாதே. 121 00:06:17,360 --> 00:06:20,080 மன்னிக்கணும், நண்பர்களே, ஆனா நாம பார்ட்டி செய்யலை. 122 00:06:22,080 --> 00:06:23,680 நன்றி, பெபி. கடவுளே. 123 00:06:23,680 --> 00:06:27,200 ஏன்னா பார்ட்டியை தீர்க்க பார்ட்டி நடத்துவது பார்ட்டி அல்ல. 124 00:06:27,200 --> 00:06:29,600 இது வருட இறுதி நிகழ்ச்சி! 125 00:06:32,160 --> 00:06:33,360 கடவுளே. 126 00:06:38,480 --> 00:06:40,720 நிகழ்ச்சிக்கான கருவை பற்றி பேசுவோம். 127 00:06:40,720 --> 00:06:43,760 "அண்டர் தி சீ"யை மறுத்தேன் ஏன்னா துல்லியமா பொருந்துது. 128 00:06:43,760 --> 00:06:47,960 "எ நைட் இன் பாரிஸ்" தான் சரியா இருக்கும். 129 00:06:47,960 --> 00:06:51,760 நண்பர்களே, அதிகமா யோசிக்க வேணாம். இதன் கருத்து என்னன்னா... 130 00:06:52,760 --> 00:06:54,000 "லாஸ்ட் நைட் ஆன் எர்த்." 131 00:06:55,280 --> 00:06:59,040 இல்லையா? மன்னிக்கணும். உற்சாகமா இருக்கேன். முதல் தடவை தவற விட்டேன். 132 00:06:59,040 --> 00:07:02,040 -டிப்லோ சம்பவத்தை தவற விட்ட. -மறதி லாரா. 133 00:07:02,600 --> 00:07:04,080 இல்லை, இல்லை, இல்லை. 134 00:07:04,080 --> 00:07:05,280 டிப்லோ சம்பவம்? 135 00:07:05,280 --> 00:07:08,840 மாணவிகளிடமிருந்து $20,000 சேகரித்தால் நிகழ்ச்சிக்கு டிஜே 136 00:07:08,840 --> 00:07:11,200 செய்வதா போலி டிப்லோ ஜெனிவீவை ஏமாத்தினான். 137 00:07:11,200 --> 00:07:13,480 அது நம்பகமான ஈமெயில்களா இருந்தது. 138 00:07:13,480 --> 00:07:15,040 பிறகு சாஸ்கியா, அவளுக்கு... 139 00:07:15,040 --> 00:07:17,240 என் அப்பா தர்ஸ்டி மெர்க் புக் செய்தார். 140 00:07:17,240 --> 00:07:20,080 இப்பகூட எல்லோரும் அந்த பார்ட்டி பற்றி பேசுறாங்க. 141 00:07:20,080 --> 00:07:21,480 -என்ன? -அப்போ, ஆமா, 142 00:07:21,480 --> 00:07:24,960 நான் "அதிகாரப்பூர்வமா" குழுவில் இல்லை, உதவி வேணும்ன்னா... 143 00:07:24,960 --> 00:07:25,960 இல்லை, நீ வேணாம். 144 00:07:25,960 --> 00:07:29,160 ஜெனிவீவ், அதிகமா இருந்தா, சந்தோஷம். இங்கே வா. 145 00:07:29,160 --> 00:07:30,280 அற்புதம். 146 00:07:31,160 --> 00:07:35,720 அப்போ, நண்பர்களா, மனிதர்கள் நடத்தும் கடைசி பார்ட்டி இது, 147 00:07:35,720 --> 00:07:37,760 அதனால் உங்க மோசமான யோசனைகள் தேவை. 148 00:07:38,200 --> 00:07:41,200 கடைசி உணவை வைத்து பஃபே நடத்துவோம். 149 00:07:41,200 --> 00:07:43,960 அது பிடிச்சிருக்கு, ஆனா பெரியது. கொண்டாட்டம்! 150 00:07:43,960 --> 00:07:46,800 -ஃபோம் பார்ட்டி போனேன். -திரும்ப செய்ய தேவையில்ல. 151 00:07:46,800 --> 00:07:50,240 ஃபோம் முக்கியம். பைட் கிளப்பும். யாரையாவது சாத்த போறேன். 152 00:07:50,240 --> 00:07:51,960 யாருக்காவது சண்டை போட தெரியுமா? 153 00:07:51,960 --> 00:07:53,720 ஒப்பனை நிலையம் எப்படி இருக்கும்? 154 00:07:53,720 --> 00:07:56,280 எப்பவும் ஓரங்களை வெட்ட விரும்பினேன். 155 00:07:56,280 --> 00:07:59,360 9வது பிடி வகுப்பில் ஃபிரன்ட் ஃபிலிப் சரியா செய்யல. 156 00:07:59,360 --> 00:08:02,680 அந்த மேடையை தேடுறேன். ஃபிராங்கோபூலஸ் தவறுன்னு நிரூபிக்கணும். 157 00:08:05,320 --> 00:08:07,480 அருமை. இதை நாம எழுதணும். 158 00:08:07,480 --> 00:08:08,680 உனக்கு தோணலையா? 159 00:08:08,680 --> 00:08:12,600 குழு தலைவருக்குதான் வைட்போர்டு மார்க்கர்கள். 160 00:08:13,000 --> 00:08:14,880 -நன்றி. -சரி. ஆமா. 161 00:08:15,280 --> 00:08:18,280 நான் உதவ முயற்சிக்கிறேன்... 162 00:08:19,640 --> 00:08:21,520 சரி, ஸாரி. ஆமா. 163 00:08:22,000 --> 00:08:23,800 நீங்க அதை செய்றீங்க. 164 00:08:23,800 --> 00:08:27,000 நான் போய் சமைக்க சலிப்பான காளான்களை தேடப் போறேன். 165 00:08:27,000 --> 00:08:29,840 யாருக்கு தெரியும்? ஜாலியான ஏதாவது கிடைக்கலாம். 166 00:08:33,280 --> 00:08:35,200 அந்த பொண்ணு இத்தனை நாளா எங்கிருந்தா? 167 00:08:35,200 --> 00:08:36,440 திசை திருப்பாதே. 168 00:08:40,080 --> 00:08:43,880 சிஸ்டர், இந்த பார்ட்டி, அதை செய்ய வேணாம்ன்னு சொன்னேன், 169 00:08:43,880 --> 00:08:47,960 ஆனா அதிகாரம் இருக்கும் யாராவது இதையெல்லாம் நிறுத்தணும். 170 00:08:52,160 --> 00:08:54,840 அந்த உடை அணிந்த பெண்ணுக்கு அந்தபக்குவம் அதிகம். 171 00:08:55,640 --> 00:08:59,040 உறைதல்னா உண்மையாவே உறைஞ்சு போவதல்ல, தெரியுமா. 172 00:09:00,880 --> 00:09:04,400 நில்லு. நீ... இதுக்கு நீ போறியா? 173 00:09:05,320 --> 00:09:07,000 நம்பவே முடியலை. 174 00:09:07,840 --> 00:09:10,520 என் முதுகிலிருந்து இந்த கத்தியை எடுக்க உதவறீங்களா? 175 00:09:10,640 --> 00:09:13,720 9வது வருட மத வகுப்பில் கற்றது, உங்க கிறிஸ்து 176 00:09:13,720 --> 00:09:17,880 ஒரு மணி நேரம்தான் சிலுவையில் இருந்தார், பிறகு கருணை காட்டினாங்க, அதனால்... 177 00:09:17,880 --> 00:09:20,160 -ஆறு. -திரும்ப சொல்லுங்க? 178 00:09:20,160 --> 00:09:24,120 என் கிறிஸ்து சிலுவையில் ஆறு மணி நேரம் இருந்தார், 179 00:09:24,720 --> 00:09:26,240 அதனால் உனக்கு இன்னுமிருக்கு. 180 00:09:28,880 --> 00:09:29,760 பயனில்லை! 181 00:09:42,200 --> 00:09:45,400 பாரு, உன் உதவியாளர் இல்லாமல் தடுமாறுற. 182 00:09:45,400 --> 00:09:47,240 டீகன் எனக்கு ஏத்தவள். 183 00:09:47,240 --> 00:09:48,760 டீகன் இப்போ அவ போக்கில். 184 00:09:49,400 --> 00:09:51,360 அவளை நான் சார்ந்திருக்க மாட்டேன். 185 00:09:52,600 --> 00:09:54,520 நீ ஒரு சைக்கோ பைரேட். 186 00:09:55,640 --> 00:09:57,880 நான் விளையாடியதே இல்லை, அதனால் நீ 187 00:09:58,000 --> 00:10:00,520 இலக்கில்லாத எதையும் வீழ்த்தமாட்டேன். 188 00:10:04,200 --> 00:10:07,200 டெரேசாவும் என் பையும் கொண்டு வா. 189 00:10:07,760 --> 00:10:10,120 டெரேசா மேல ஏன் அவ்ளோ ஆர்வமா இருக்க? 190 00:10:12,320 --> 00:10:14,360 பிரியாவிடை சாண்டி 191 00:10:18,640 --> 00:10:21,520 என்ன தைரியம் உனக்கு? லாமிங்டன், ஒரு ஆஸ்திரேலிய உணவு. 192 00:10:21,640 --> 00:10:23,720 உதவாக்கரை, உன் விமானம் எத்தனை மணிக்கு? 193 00:10:23,720 --> 00:10:25,520 ஆமா, டாக்சியை கூப்பிடுவோம். 194 00:10:25,640 --> 00:10:29,080 கஸ்டம்ஸ் இன்னும் சிறப்பு. இந்த முட்டாளை உடனே நாடுகடத்துங்க. 195 00:10:29,080 --> 00:10:32,120 ஆஸ்திரேலியாவிலிருந்து போ. இப்பவே. முதல் விமானத்தில். 196 00:10:32,120 --> 00:10:33,520 உன் பையை எடுத்து கிளம்பு. 197 00:10:33,520 --> 00:10:35,880 உன் கருக்கள் பற்றி நினைக்காதே, டீ பாக். 198 00:10:35,880 --> 00:10:37,280 பார்ட்டி பற்றி யோசி. 199 00:10:37,280 --> 00:10:40,760 எனக்கு உதவக் கூடாதுன்னு நீ எல்லாரையும் சம்மதிக்க வச்சதால், 200 00:10:40,760 --> 00:10:44,280 மன்னிப்பை மறந்த கன்னியாஸ்த்ரி உளப்பட, 201 00:10:44,280 --> 00:10:46,720 இந்த கெட்டப் பையனை நானே வெளியேற்றுறேன். 202 00:10:47,880 --> 00:10:49,080 ஓ, சேய். 203 00:10:50,600 --> 00:10:52,640 ஏதோ நரம்பு மேல குத்திட்டா போல. 204 00:10:54,760 --> 00:10:57,120 ஆமா, நீ சாதிச்சிட்ட. கடைசி கோழி. 205 00:10:58,600 --> 00:11:01,080 சிறப்பா செஞ்ச, மறதி லாரா. கூடை தேடு 206 00:11:01,080 --> 00:11:02,480 இப்போ அதை கொல்லலை. 207 00:11:02,480 --> 00:11:05,640 என் கென்டகி ஃபிரைட் தோழி, பெரிய திட்டங்கள் இருக்கு. 208 00:11:08,600 --> 00:11:09,920 நீ சொல்றது கேட்குதா? 209 00:11:12,640 --> 00:11:17,240 அப்போ ஒரு மோசமான நபரை கடலில் தள்ளியதால் நான் மோசமான ஆளு, 210 00:11:17,240 --> 00:11:20,000 இருந்தாலும் ஜோன்ஸ்டவுன் சூழலுக்கு 211 00:11:20,000 --> 00:11:23,320 வகுப்பை முழுசா தள்ளுற, வேலை செய்யும் போது விசில் அடிக்கிற. 212 00:11:25,840 --> 00:11:26,880 நல்லா இருக்கியா? 213 00:11:28,920 --> 00:11:30,840 உன் மருந்தை நிறுத்தியதால் இப்படியா? 214 00:11:32,760 --> 00:11:35,920 என் மருந்தை நிறுத்தி ஒரு நாள் ஆச்சு, முட்டாளே. 215 00:11:35,920 --> 00:11:38,200 ஸோயி, நிஜமா நீ பார்ப்பது, 216 00:11:38,200 --> 00:11:41,240 கவலையே இல்லாமல் லேசாக திரிவது... 217 00:11:41,240 --> 00:11:44,600 எதிர்காலம் பற்றி, உயிர் வாழ்வது பற்றி. 218 00:11:44,600 --> 00:11:47,800 ஆனால், ரொம்ப முக்கியமா, உன்னை பற்றி. 219 00:11:48,720 --> 00:11:52,360 இன்னும் எவ்ளோ காலம் இங்க மாட்டிகிட்டு இருப்போம்னு தெரியலை 220 00:11:52,360 --> 00:11:55,040 ஏன்னா எல்லாம் சீக்கிரமா முடிவுக்கு வரும். 221 00:11:55,040 --> 00:11:57,480 அப்புறம்... என்னால் காத்திருக்க முடியாது. 222 00:12:00,440 --> 00:12:02,960 பாரு, உன்னை கைவிட்டேன்னு தெரியும். சரியா? 223 00:12:02,960 --> 00:12:05,440 அதனால், சரி, என்னை விடு. பரவாயில்லை. 224 00:12:05,440 --> 00:12:07,920 ஆனா, ப்ளீஸ் மீல்ஸ், நம்பிக்கையை இழக்காதே. 225 00:12:07,920 --> 00:12:09,760 வாழும் நம்பிக்கைய கைவிடாதே. 226 00:12:11,160 --> 00:12:12,840 காளான்கள் தயார், டீ பாக். 227 00:12:14,000 --> 00:12:15,080 பின்னால் கவனி. 228 00:12:18,240 --> 00:12:19,360 என் மேல பேண்டுச்சு. 229 00:12:24,480 --> 00:12:27,480 பாட்டு இல்லாமல் பார்ட்டி நடத்துவதை பார்க்கிறேன்! 230 00:13:36,520 --> 00:13:38,720 -டெரேசா! -என்ன கருமம் இது, சாண்டி? 231 00:13:38,720 --> 00:13:40,360 டெரேசா, இங்கே திரும்ப வா! 232 00:13:42,160 --> 00:13:43,200 டெரேசா! 233 00:13:43,200 --> 00:13:44,760 ஒழுங்கா இங்க திரும்ப வா. 234 00:13:47,000 --> 00:13:47,920 பேசாதே! 235 00:13:54,320 --> 00:13:55,920 விடு, சிறுக்கி! 236 00:13:59,200 --> 00:14:01,240 ஓ, கடவுளே, இது அற்புதமானது. 237 00:14:03,240 --> 00:14:04,160 என்ன? 238 00:14:04,840 --> 00:14:08,200 -ஓ, கடவுளே! -தெரியும்! 239 00:14:08,200 --> 00:14:12,400 சரி, இது தர்ஸ்டி மெர்கை கவுத்தது. சாஸ்கியா திரும்ப தாக்கினாள். 240 00:14:13,440 --> 00:14:15,000 அது நிஜமா ஜெனிவீவ். 241 00:14:15,000 --> 00:14:17,320 அந்த பார்வை, பொருட்கள், அலங்காரம். 242 00:14:17,320 --> 00:14:20,560 மனித சரித்திரத்தின் கடைசி பார்ட்டி திட்டம் போட வேற ஆளில்ல. 243 00:14:21,040 --> 00:14:22,160 நல்லா செஞ்ச. 244 00:14:22,160 --> 00:14:23,280 உள்ளே வா! 245 00:14:23,960 --> 00:14:27,400 நான், தளத்தை சரி செய்ய பஞ்சு துண்டுகளை எடுத்தேன். 246 00:14:27,400 --> 00:14:29,320 ஹேய், வரைந்ததை பார்த்தியா? 247 00:14:29,320 --> 00:14:30,640 முழுசா ஜெனிவீவ்தான். 248 00:14:30,640 --> 00:14:33,440 அதை நம்ப முடியுதா? அது அவள் யோசிச்சது. 249 00:14:33,440 --> 00:14:36,760 -அவ ஒரு சூத்திரதாரி. -சேற்றை வாறி இறைக்கிறையா, அதுக்குள்ள? 250 00:14:36,760 --> 00:14:39,680 இந்த போலி நல்ல பேச்சு இன்னும் மோசம். 251 00:14:40,560 --> 00:14:42,560 ஆனா நான் போலியா இல்லை. எனக்கு... 252 00:14:44,600 --> 00:14:46,600 ஹேய், நாம நல்லா இருந்ததா நினைச்சேன். 253 00:14:49,360 --> 00:14:50,800 மன்னிச்சுக்கோ, ஜெனிவீவ். 254 00:14:51,880 --> 00:14:53,880 இசை தொடங்கட்டும். 255 00:14:58,160 --> 00:14:59,840 இது என்ன கருமம்? 256 00:14:59,840 --> 00:15:01,840 கிரிஸ்துவ ராக் பாடல்தான் இருக்கு. 257 00:15:01,840 --> 00:15:05,160 எல்லா சிடியையும் ஸோயி உடைச்சிட்டா. ஏதோ சமாளிச்சேன். 258 00:15:05,160 --> 00:15:06,920 ஆமா, சரி, சமாளிச்சே... 259 00:15:06,920 --> 00:15:10,200 ஹேய், நீ ஆடப் போற, உனக்கு பிடிக்கும், சரியா? 260 00:15:10,200 --> 00:15:13,200 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஆடலாம். 261 00:15:26,080 --> 00:15:29,760 பாரு, உன்னை வருத்தமாக்கியதை மாற்ற முடியாது, ஆனால்... 262 00:15:31,320 --> 00:15:35,360 நீ மேல் நிலை பள்ளி முழுக்க மத்தவங்களுக்காக எல்லாம் செஞ்ச. 263 00:15:35,360 --> 00:15:38,360 எனக்கு... உனக்குள் நீ சந்தோஷமா இருக்கணும். 264 00:15:38,360 --> 00:15:41,000 -ஆனா குடிக்க கொடுப்பது... -நான் கவனிக்கிறேன். 265 00:15:44,360 --> 00:15:45,800 இப்போ, குடி, ஜெனிவீவ். 266 00:15:46,560 --> 00:15:49,640 குடி, குடி, குடி, குடி, குடி, குடி. 267 00:15:53,520 --> 00:15:54,760 சரி. சரி. 268 00:16:04,120 --> 00:16:05,760 போ, போ, போ, போ! 269 00:16:10,720 --> 00:16:12,240 நாசமா போ, ஃபிராங்கோ. 270 00:16:12,240 --> 00:16:16,600 திறமைக்கு பத்தில் பூஜ்யம், ஆனா கேலிக்கு பத்துக்கு பத்து, சரியா, மெக்ஸ்? 271 00:16:26,520 --> 00:16:28,360 என் பக்கெட்டை கொண்டு வர போறேன். 272 00:16:30,560 --> 00:16:34,240 அமீலியா. அமீலியா. தயவு செய்து இதை செய்யாதே. 273 00:16:35,000 --> 00:16:37,320 ஸோயி, யாரும் சொல்லலையா? உன்னை கூப்பிடல. 274 00:16:41,840 --> 00:16:43,400 மேகன், இது மடத்தனம். 275 00:16:43,760 --> 00:16:44,600 என்ன? 276 00:16:45,960 --> 00:16:48,880 அவள் பாதம் அழுக்கா இருக்கு. இது தேவையே இல்ல. 277 00:16:48,880 --> 00:16:50,080 சரி. 278 00:16:53,200 --> 00:16:55,000 -சேய், சேய், சேய்! -ஓ, கடவுளே. 279 00:16:55,000 --> 00:16:56,400 யாரு காம்பை கிள்ளுவா? 280 00:16:56,400 --> 00:16:58,280 என்ன செய்யட்டும்? அவளை இழுக்கவா? 281 00:16:58,280 --> 00:17:00,600 வேணாம், என் காம்பு அவளோடு போகும்! 282 00:17:00,600 --> 00:17:01,560 சரி. 283 00:17:04,560 --> 00:17:06,760 என்ன தைரியம் உனக்கு? விடு! 284 00:17:06,760 --> 00:17:08,400 அதற்கு முன் மேகனை போக விடணும். 285 00:17:08,400 --> 00:17:11,000 உனக்கு என்ன கவலை? இப்போ நண்பர்களா இல்லையே. 286 00:17:11,000 --> 00:17:13,080 எனக்கு டெரேசா கிடைச்சால் விடுறேன். 287 00:17:13,080 --> 00:17:16,080 தோழிகளா இல்லாம இருக்கலாம், எல்லாரும் மோசம்னு புரிஞ்சது. 288 00:17:16,080 --> 00:17:17,280 ரொம்ப காலம் எடுத்த. 289 00:17:17,280 --> 00:17:20,160 என் 18 வயதில் அதிக நண்பர்கள் தேவைனு புரிஞ்சது. 290 00:17:20,160 --> 00:17:22,680 ஓ, கடவுளே. நசுக்கறா! 291 00:17:22,680 --> 00:17:25,320 ஆனா 18 வயதில், பசங்களை பிடிக்கும்னு நினைச்சேன் 292 00:17:25,320 --> 00:17:27,200 அந்த கார்கோ காலுறைதான் ஃபேஷன். 293 00:17:27,200 --> 00:17:30,240 -மன்னிக்கணும். -மன்னிப்பை ஏற்கிறேன். அவளை தூக்கு. 294 00:17:35,080 --> 00:17:36,960 எனக்கு வாந்தி வர வைக்கறீங்க. 295 00:17:38,720 --> 00:17:41,040 நீ குடிக்காததை நினைச்சு பெருமையா இருக்கு, 296 00:17:41,040 --> 00:17:43,560 ஆனா அவளை விட்டுட்டு என்கூட பார்ட்டிக்கு வா. 297 00:17:43,680 --> 00:17:46,000 -நிஜமாவா? -கடைசி பார்ட்டி. யாருக்கு கவலை? 298 00:17:46,800 --> 00:17:51,520 எனக்கு, ஆனா, நான் நிஜமா சொன்னா, சரக்கு இல்லாம இருக்க விரும்புறேன். 299 00:17:52,680 --> 00:17:53,920 நான்... 300 00:17:54,480 --> 00:17:58,560 திரும்ப உணர்றேன், இதுதான் கடைசி பார்ட்டின்னா, 301 00:17:59,800 --> 00:18:01,320 நான் அதையும் உணரணும். 302 00:18:03,240 --> 00:18:04,320 ஆஹா. சரி. 303 00:18:06,800 --> 00:18:11,280 நான் இதை சொல்வேன்னு நினைக்கவே இல்லை, ஆனா, விடு, நிதானமா போவோம். 304 00:18:12,760 --> 00:18:15,800 திரும்ப அவளை கட்டிப் போட்டுட்டு விட்டுட்டு போவோமா? 305 00:18:15,800 --> 00:18:17,760 உன் புத்தியை வெச்சு யோசிக்கிற. 306 00:18:17,760 --> 00:18:20,400 உன் காம்பை வெச்சி யோசி. போகலாம். 307 00:18:49,560 --> 00:18:51,080 ஹேய், மச்சி. 308 00:18:52,760 --> 00:18:55,480 இந்த இரவு உனக்கு ஆறுதல் தரலாம்ன்னு நினைச்சேன். 309 00:18:58,720 --> 00:18:59,760 அது... 310 00:19:05,800 --> 00:19:09,080 நானும் சாஸும் உன்கிட்ட அநியாயமா நடந்துகிட்டோம். 311 00:19:10,080 --> 00:19:12,480 மன்னிச்சுக்கோ, சாண்டி. நிஜமா. 312 00:19:14,040 --> 00:19:15,520 பலவீனமானர்கள சுமக்க முடியாது. 313 00:19:16,440 --> 00:19:18,080 அது உயிர் பிழைத்தல். புரியுது. 314 00:19:18,200 --> 00:19:21,880 அதை எதிர்பார்த்திருக்கணும். மூணு பேருக்கும் நான் இருப்பது பிடிக்கல. 315 00:19:22,920 --> 00:19:24,720 நாங்க மூணு பேரும்னு யாரை சொல்ற? 316 00:19:24,720 --> 00:19:27,640 உன்னை வெளியே தள்ளின இரவில் அங்கே டெரேசா இல்லை. 317 00:19:27,640 --> 00:19:28,720 அதேதான். 318 00:19:28,720 --> 00:19:30,240 அவள் முன்னாடியே இல்லை, 319 00:19:30,240 --> 00:19:32,920 ஆனா நீங்க என்னை கேலி செய்வதையும் தடுக்கலை. 320 00:19:35,040 --> 00:19:36,000 ஆமா. 321 00:19:36,760 --> 00:19:40,800 அதிகமா பிரச்சினை வர்ற விஷயங்களை சொல்ல மாட்டோம்ன்னு நினைக்கிறேன். 322 00:19:40,920 --> 00:19:44,000 ஓ, கடவுளே. மறந்துட்டே இருக்கேன். 323 00:19:45,640 --> 00:19:47,080 எனக்கு தெரியலை, சாண்டி. 324 00:19:47,200 --> 00:19:50,080 வாழ்க்கை முழுக்க அந்த பெண்களுக்கு அனுசரிச்சு போறேன். 325 00:19:50,080 --> 00:19:54,480 இப்போ, உனக்கு நான் செஞ்சதுக்கு, மொத்தமா ஒழிச்சிட்டேன். 326 00:19:54,480 --> 00:19:58,920 ஆனா... நான் அவசரக்குடுக்கை என்பதால் நீ தோற்பது நியாயமில்லை. 327 00:19:58,920 --> 00:20:01,160 -அப்போ என்னை விடுவிப்பியா? -சேய், இல்ல. 328 00:20:01,160 --> 00:20:04,640 என்னை கேலி செய்றியா? உன் கழுத்தை சுத்தி கடற்பறவை தலைகள். 329 00:20:04,640 --> 00:20:08,640 இல்லை, ஆனா எங்களுக்கும் கடைசி விருந்து வேணும். 330 00:20:08,640 --> 00:20:10,800 அப்போ நமக்கு உணவு கொண்டு வரவா? 331 00:20:10,920 --> 00:20:13,000 இப்பவும் க்ளூட்டன் இல்லாம சாப்பிடறயா? 332 00:20:13,560 --> 00:20:15,800 என் நுண்ணுயிரிகள் இப்பவும் சுத்தமானது. 333 00:20:16,320 --> 00:20:17,440 பிரமாதம். 334 00:20:18,080 --> 00:20:19,080 ஹேய், ஸோயி. 335 00:20:21,200 --> 00:20:24,320 -என் பைக்கு நன்றி. -இது டெ'மீரே, தெரியாதா? 336 00:20:35,960 --> 00:20:37,160 இல்லவே இல்லை. 337 00:20:42,200 --> 00:20:43,480 ஹலோ, மச்சி. 338 00:20:50,720 --> 00:20:53,640 போ, மச்சி. போ, மச்சி, சுதந்திரமாகு. 339 00:20:53,640 --> 00:20:56,400 இதோ. இப்படிதான். 340 00:20:56,920 --> 00:20:58,240 போ, நண்பா. 341 00:20:58,240 --> 00:20:59,800 போ. தப்பிச்சு போ. 342 00:21:04,440 --> 00:21:06,000 முட்டைகள். 343 00:21:07,240 --> 00:21:08,680 ஆமா. கருமமே. 344 00:21:08,680 --> 00:21:10,640 உனக்கு ஹாஃப் பாயில் பிடிக்கும்ல. 345 00:21:15,200 --> 00:21:16,080 சேய். 346 00:21:18,800 --> 00:21:20,560 லேடி பைரேட் முழுசா ஏமாத்திட்டா. 347 00:21:26,240 --> 00:21:28,080 அருவருப்பானது, சாண்டி. 348 00:21:45,240 --> 00:21:47,680 ஹேய், குறும்பு பெண்ணே, வெளியே வெளியே வந்த? 349 00:21:47,680 --> 00:21:49,400 குடிக்க வேணுமா? சிறப்பானவை. 350 00:21:49,400 --> 00:21:50,720 குடிப்பதுதான் சிறந்தது. 351 00:21:50,720 --> 00:21:52,960 இல்லை, நன்றி, இப்போ குடிக்கலை. 352 00:21:58,520 --> 00:22:00,600 பெண்களே, சண்டை க்ளப் அங்க இருக்கு. 353 00:22:08,640 --> 00:22:11,000 எப்போ இவ்ளோ பலமா மாறின? 354 00:22:11,000 --> 00:22:12,880 ஆறு மாசங்கள், குட்டி பிசாசே! 355 00:22:12,880 --> 00:22:14,560 -ஹேய்! -எங்க போறோம்? 356 00:22:14,560 --> 00:22:16,080 போதும். 357 00:22:16,600 --> 00:22:20,080 உனக்கு ஆதரவா இல்லாததால் டெரேசாவை கொல்லணும்னு நினைச்சால், 358 00:22:20,080 --> 00:22:22,920 உன் வாந்தி கால் தடங்களையாவது மறை முட்டாளே. 359 00:22:22,920 --> 00:22:24,680 தப்பு. அவள் உயிரோட வேணும். 360 00:22:24,680 --> 00:22:29,120 சரி, அது, நீ அவளை கடலில் வாழ வற்புறுத்த முடியாது 361 00:22:29,120 --> 00:22:31,520 ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் சூழலில் உனக்கு அவ 362 00:22:31,520 --> 00:22:33,720 நெருங்கிய தோழின்னு நிரூபிக்கும் வரை. 363 00:22:33,720 --> 00:22:35,160 நில்லு, ஒரு நிமிஷம். 364 00:22:36,360 --> 00:22:37,520 அது என்ன? 365 00:22:40,160 --> 00:22:43,360 நீ பார்ட்டிக்கு போய் நல்லா விழுங்கிட்ட. 366 00:22:43,920 --> 00:22:45,520 முட்டைகள் செய்தேன் சாண்டி. 367 00:22:45,520 --> 00:22:47,440 -என்ன? இல்ல, ஸோயி. -எவ்ளோ முட்டாள்? 368 00:22:47,440 --> 00:22:49,680 இல்லை, அது உணவு இல்லை பாப்பா. 369 00:22:49,680 --> 00:22:51,640 இது நிஜ பாப்பா. 370 00:22:52,080 --> 00:22:53,440 வாந்தியின் காரணம் புரியுது. 371 00:22:53,600 --> 00:22:56,000 -அவள் கர்ப்பமா இருக்கா, ஸோயி. -நில்லு. 372 00:22:56,400 --> 00:22:58,000 -எப்படி? -எப்படி? 373 00:22:58,000 --> 00:23:00,920 ஒரு ஆணும் பெண்ணும் ரொம்ப ஆழமா காதலிச்சா, 374 00:23:00,920 --> 00:23:03,000 அப்புறம் அவங்க... சேய், கேவலம்! 375 00:23:03,000 --> 00:23:05,000 எவ்ளோ தனிமையா இருந்தது தெரியுமா? 376 00:23:05,000 --> 00:23:07,440 நீயும் ஸ்பானிஷ் கேனோயிஸ்டோட உறவு கொள்வே. 377 00:23:07,440 --> 00:23:10,880 நில்லு. அப்படினா அங்கே ஆளில்லாமல் இல்லை. 378 00:23:10,880 --> 00:23:13,720 அங்கே ரௌல் மட்டுமாவது இருகான். 379 00:23:13,720 --> 00:23:16,800 -எங்கட்ட பொய் சொன்ன. -ஆமா, ஸோயி. என்னை பார்த்தியா? 380 00:23:16,800 --> 00:23:18,880 டெரேசாவ சமாதானப்படுத்த அதே ஒரே வழி 381 00:23:18,880 --> 00:23:21,920 அவ கடல் குரங்குகள விட்டுட்டு என் பிள்ளைய வளர்க்க. 382 00:23:21,920 --> 00:23:24,120 என் கருக்களை நீ மாத்த முடியாது. 383 00:23:24,120 --> 00:23:28,280 இல்லை. தயவு செஞ்சு ஆள் இருக்காங்கன்ற விஷயத்துக்கு போயேன். 384 00:23:28,280 --> 00:23:30,560 -நன்றி. -டெரேசா, ஏன் முடியாது? 385 00:23:31,000 --> 00:23:33,560 உனக்கு பிடிச்சது இதெல்லாம்தானே? 386 00:23:34,120 --> 00:23:38,360 என்னை பொறுத்தவரை, நீ எனக்கு கடன்பட்டிருக்கும் ரொம்ப மோசமான தோழி. 387 00:23:38,360 --> 00:23:41,520 -போகலாம். -சாண்டி. அங்க வேற யாரு இருக்காங்க? 388 00:23:41,520 --> 00:23:44,560 ஓ, மக்களே, ஸோயி. மக்களே, சரியா? 389 00:23:44,560 --> 00:23:48,000 நோய் சூழ்ந்த சொகுசு கப்பல்கள். சரக்குகளுடன் மிதக்கும் கிராமம். 390 00:23:48,000 --> 00:23:51,200 ஃபேட்பர்கியன்ஸ அச்சுறுத்தும் பெர்த் ஜெட் ஸ்கீ பசங்க குழு. 391 00:23:51,200 --> 00:23:52,640 சந்தோஷமா? படகில் ஏறு. 392 00:23:52,640 --> 00:23:54,400 -இல்ல, இல்ல, இல்ல! இல்ல! -சாண்டி! 393 00:23:54,920 --> 00:23:58,200 நீ எங்கேயும் போகமாட்ட. நீ திரும்ப நேரா அங்க போய் 394 00:23:58,200 --> 00:24:01,560 அந்த பெண்கள் சாப்பிடும் முன் உனக்கு தெரிஞ்சதை சொல்லு. 395 00:24:03,640 --> 00:24:04,720 ஜோக் பண்றியா? 396 00:24:05,280 --> 00:24:07,120 நான் அவங்களுக்கு கடமைப்பட்டவளா ஸோயி? 397 00:24:07,920 --> 00:24:11,600 ஒரு வருஷம் ஏதோ கண்றாவி பரப்பில், சாக மென்மையா தள்ளி விட்டதுக்கு. 398 00:24:12,480 --> 00:24:16,680 இங்கே வந்ததே, உங்க எல்லாரையும் ஒரு வழி பண்ணிட்டு, டெரேசாவை கொண்டு போக... 399 00:24:29,800 --> 00:24:31,320 என்ன கருமம் இது, மச்சி? 400 00:24:31,320 --> 00:24:33,760 ஸோயி! நீ அதை செய்ய தேவையில்லை, சரியா? 401 00:24:33,760 --> 00:24:35,600 தெரியும். ஏத்துக்கவே முடியாது. 402 00:24:35,600 --> 00:24:39,600 ரொம்ப, ரொம்ப, ஏமாற்றமா இருக்கு. ஆனா எனக்கு வேற வாய்ப்பு தரலை, சாண்டி. 403 00:24:39,600 --> 00:24:42,040 நீ இங்க வந்து அவங்களுக்கு உண்மைய சொல்லு. 404 00:24:44,360 --> 00:24:47,000 எல்லாரும், நீங்க செய்வத நிறுத்திட்டு கவனிங்க! 405 00:24:48,320 --> 00:24:49,560 எனக்கு அவள் வேணும்! 406 00:24:50,040 --> 00:24:52,200 டி, தயவு செஞ்சு திரும்ப வா. 407 00:24:52,200 --> 00:24:55,200 ஞாபகமிருக்கா, நீங்க ரொம்ப கோபமா இருந்தீங்களே... 408 00:24:55,200 --> 00:24:59,560 உலகம் அழியப் போகுதுன்னு உங்க கிட்ட சொல்லலைன்னு கோபப்பட்டது நினைவிருக்கா? 409 00:24:59,560 --> 00:25:02,000 ஞாபகம் இருக்கா? இது அதுக்கு நேரெதிரானது. 410 00:25:02,000 --> 00:25:04,760 சரியா? ஏன்னா... இது அதுக்கு நேரெதிரானது, 411 00:25:04,760 --> 00:25:07,400 ஏன்னா அங்க மக்கள் இருக்காங்க. என்ன... 412 00:25:11,080 --> 00:25:12,280 அமீலியா! 413 00:25:14,800 --> 00:25:17,880 ஹேய், அமீலியா. கடவுளே, பிக்கி! 414 00:25:19,880 --> 00:25:20,880 அமீலியா! 415 00:25:22,800 --> 00:25:25,000 டெஸ்டிங், டெஸ்டிங், ஒன்று, இரண்டு, மூணு. 416 00:25:25,000 --> 00:25:26,880 சரி, முட்டாள்களே, கவனிங்க. 417 00:25:29,880 --> 00:25:32,120 அமீலியா, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். 418 00:25:34,960 --> 00:25:38,080 யார் அவளை விட்டது? ஆகட்டும், பெண்களே. உங்களுக்கு தெரியுமே. 419 00:25:38,440 --> 00:25:40,240 -அவளை விடுங்க. -அமீலியா... 420 00:25:40,240 --> 00:25:41,320 கடவுளே, நண்பர்களா! 421 00:25:42,720 --> 00:25:43,920 அவமானம்! 422 00:25:44,080 --> 00:25:45,680 ஓ, கடவுளே! 423 00:25:45,680 --> 00:25:48,400 என்னால் ஸ்கூல் கேப்டன் உரையை பேச முடியலை... 424 00:25:48,400 --> 00:25:51,440 -அமீலியா! -ஓ, கடவுளே. கொஞ்சம் மரியாதை வேணும். 425 00:25:51,440 --> 00:25:53,720 ...ஏன்னா மைதான பராமரிப்பாளரோட ஓடி போனேன் 426 00:25:53,720 --> 00:25:56,000 அப்புறம் மூணு குழந்தைகளை சுமந்தேன். 427 00:25:57,800 --> 00:26:02,080 இருந்தாலும், இப்போ அதை செய்வேன்னு நினைச்சேன். ஆமா! 428 00:26:03,760 --> 00:26:06,440 -என் உற்ற தோழியை கடிச்சியா? -அமீலியா! 429 00:26:08,240 --> 00:26:10,440 ரிட்ஜ் ஹைட்ஸின் பெண்களே. 430 00:26:14,400 --> 00:26:17,280 கடந்த ஆறு மாதங்கள் நமக்கு பிரமாதம்தானே? 431 00:26:17,720 --> 00:26:19,800 -ஏழு மாதங்கள். -ஏற்றங்கள், இறக்கங்கள். 432 00:26:19,800 --> 00:26:22,040 -இறக்கங்கள். -அதிகமா இறக்கங்கள்தான், 433 00:26:22,040 --> 00:26:23,480 உண்மையா சொல்லணும்னா. 434 00:26:24,400 --> 00:26:25,920 ஆனா இப்போ நம்மை பாரு. 435 00:26:29,240 --> 00:26:32,040 எதுவும் இல்லாத சரிவில் இருக்கோம். 436 00:26:33,720 --> 00:26:37,160 -பெரிய, பிரகாச எதிர்காலத்த பார்த்தபடி... -உதவி! உதவி! 437 00:26:37,160 --> 00:26:38,960 ...அது நிஜமா இல்லை. 438 00:26:38,960 --> 00:26:42,120 ஆனா நாம தளரவில்லை. 439 00:26:42,120 --> 00:26:45,200 அதனால் உங்க கோப்பைகளை உயர்த்துங்கள்... 440 00:26:45,480 --> 00:26:47,640 இறுதியில் விளிம்புக்கு போகிறோம் 441 00:26:47,640 --> 00:26:49,960 மறக்கப் போகிறோம்! 442 00:26:49,960 --> 00:26:51,800 கேடுகெட்ட விளிம்பு? என்ன? 443 00:26:56,560 --> 00:26:59,320 அதிகம் தாமதக்காமல், பெண்களே அறிமுகம் செய்றேன், 444 00:26:59,320 --> 00:27:01,080 இன்றிரவு சிறப்பு விருந்தினர். 445 00:27:01,760 --> 00:27:04,280 கடைசி கோழி! 446 00:27:17,000 --> 00:27:18,120 ஒரு விஷயம் சொல்றேன், 447 00:27:18,120 --> 00:27:21,080 இந்த பெண் நம்மை போல இறைவனடி சேர தயாரா இல்லை. 448 00:27:21,080 --> 00:27:23,680 -கோழை! -அது சரி, ஜெனிவீவ். 449 00:27:23,680 --> 00:27:25,480 எப்படியோ கடையிலிருந்து தப்பிச்சா 450 00:27:25,480 --> 00:27:28,280 குடிக்கும் குழாயில் கக்கா போவதை பார்த்தேன். 451 00:27:28,280 --> 00:27:30,120 அந்த இடத்தை சுற்றி அசிங்கம். 452 00:27:30,120 --> 00:27:31,840 ஆனா கவனிங்க, பெண்களே. 453 00:27:31,840 --> 00:27:37,080 நாம கடைசியா சாப்பிட போவதை கவனிங்க. 454 00:27:40,160 --> 00:27:41,240 உதவி! 455 00:27:49,000 --> 00:27:50,680 எனக்கு நீ வேற வாய்ப்பு தரலை. 456 00:27:50,680 --> 00:27:52,240 எச்சில் துடைப்பு, நாய்களே! 457 00:28:04,200 --> 00:28:05,960 நண்பர்களே, சாண்டி கர்ப்பிணி! 458 00:28:08,360 --> 00:28:10,600 -அங்க இப்பவும் ஆளுங்க இருக்காங்க. -என்ன? 459 00:28:12,880 --> 00:28:14,520 என் தப்பா? 460 00:28:14,520 --> 00:28:16,960 அப்போ சாப்பிடுவதை நிறுத்தணும். 461 00:28:16,960 --> 00:28:20,240 சரியா? இன்னும் நம்பிக்கை இருக்கு. இப்பவும் இருக்க முடியும். 462 00:28:24,800 --> 00:28:28,400 அது அருமை, செல்லம், ஆனா நீ கடைசி கோழியை கொன்னுட்ட. 463 00:28:35,480 --> 00:28:36,440 சேய். 464 00:29:59,160 --> 00:30:01,160 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 465 00:30:01,160 --> 00:30:03,240 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்