1
00:00:09,720 --> 00:00:11,680
தொடர்ந்து தோண்டுங்க, பெண்களே.
2
00:00:11,680 --> 00:00:14,320
உங்க டைம் காப்ஸ்யூல்
அங்க எங்காவது இருக்கும்.
3
00:00:14,320 --> 00:00:16,800
ஆமா, சிஸ்டர் பார்பிகா.
4
00:00:16,800 --> 00:00:19,640
அவளை கொஞ்சம் பலமா அடிச்சால்,
5
00:00:19,640 --> 00:00:21,560
நீ வேலையை முடிச்சிருப்ப.
6
00:00:22,440 --> 00:00:24,000
சிஸ்டர், ஒரு கேள்வி.
7
00:00:24,000 --> 00:00:26,920
கத்தோலிக்க பேய்கள் புத்த
மந்திரத்துக்கு மசியுமா?
8
00:00:27,480 --> 00:00:29,000
எதிர்கால குறிப்புக்காக.
9
00:00:29,000 --> 00:00:31,880
"எப்படி இருக்கீங்க, சிஸ்டர் பார்பிகா?"
எப்படி.
10
00:00:31,880 --> 00:00:34,200
உங்க கலாட்டாவில் இருந்த கவனத்துல,
11
00:00:34,320 --> 00:00:38,400
இங்க வேற ஒரு ஆளு இருப்பதை
நீங்க கவனிக்கக் கூட இல்லை.
12
00:00:38,400 --> 00:00:41,800
எல்லா மரியாதையோட, சிஸ்டர் பி... பார்பிகா,
13
00:00:41,800 --> 00:00:44,840
உங்க விடுதிக்குள் அனுமதி இல்லை,
பழைய பழக்கம் போகாது.
14
00:00:44,840 --> 00:00:46,680
ஆமா, ரொம்ப வசதியானது.
15
00:00:46,920 --> 00:00:49,560
அதனால்தான் உங்களை
இவ்வளவு நாளா தவிர்த்தேன்.
16
00:00:49,560 --> 00:00:51,880
தண்ணீர் ஏறுனப்போ,
பிரார்த்தனை செஞ்சேனே?
17
00:00:51,880 --> 00:00:55,360
"அன்புள்ள கடவுளே, இந்த குழு மட்டும்."
18
00:00:55,360 --> 00:00:58,680
2012ல், பட்டாம்பூச்சி
ஹேர்கிளிப் எழுச்சியும்,
19
00:00:58,680 --> 00:01:01,680
1996ல் மூக்கு குத்தி
ஆஸ்பத்திரியில் சேர்ந்ததையும்,
20
00:01:01,680 --> 00:01:03,160
அட, 2016ல்
21
00:01:03,160 --> 00:01:06,640
பில்லி ஐலிஷ் பெண்ணின்
தொடர் அலறலையும் தாக்குபிடிச்சேன்,
22
00:01:06,640 --> 00:01:08,280
-ஆனா நீங்க...
-நாங்க என்ன?
23
00:01:10,720 --> 00:01:15,280
நான் நினைச்சதை விட
உங்க குழு மோசமானது.
24
00:01:15,280 --> 00:01:18,040
-தப்பா பேசறீங்க.
-எனக்கு வைச்ச பெயர்கள்.
25
00:01:18,040 --> 00:01:20,280
-சகோதரி பிட்ச்ஃபேஸ்?
-மதர் இன்ஃபீரியர்?
26
00:01:20,400 --> 00:01:21,880
மாசற்ற தொற்று?
27
00:01:21,880 --> 00:01:24,000
-ஷிட்-எ-பிரிக்கி.
-பிக்கிக்கு லிக்கி.
28
00:01:24,000 --> 00:01:26,040
சிஸ்டர் பிக்கிக்கு இல்லை டிக்கி.
29
00:01:26,040 --> 00:01:27,960
கேடுகெட்ட பிக்கி, சாகி டிட்டிஸ்.
30
00:01:27,960 --> 00:01:29,400
யாரும் கிடைக்காத நன்.
31
00:01:29,880 --> 00:01:30,960
போதும்!
32
00:01:31,440 --> 00:01:33,080
அதை நிறுத்துங்க, ப்ளீஸ்.
33
00:01:33,080 --> 00:01:34,440
அது போதும்.
34
00:01:37,400 --> 00:01:40,280
சேய். நாம டீச்சரை அழ வைத்தோம்.
35
00:01:41,640 --> 00:01:45,720
கிளாஸ் ஆஃப் 07
36
00:01:46,680 --> 00:01:49,440
{\an8}இந்த வகுப்புக்கு என்ன ஆச்சு?
37
00:01:50,560 --> 00:01:52,960
நீங்க பத்து பேரும் ரொம்ப
பிரச்சின செய்வீங்க,
38
00:01:53,520 --> 00:01:56,160
ஆனா தலை முடியை வெட்டுறது,
கால் விரலை வெட்டுறது,
39
00:01:56,160 --> 00:01:59,760
-நல்ல கழிவறைகளை யாருக்கும் கொடுக்காதது?
-ஆமா, ஜெனிவீவ்.
40
00:01:59,760 --> 00:02:02,080
பட்டியலில் அதுதான் கடைசி மோசமான விஷயம்.
41
00:02:02,080 --> 00:02:04,320
ஆனா, அது ரொம்ப சுயநலமானது.
42
00:02:04,920 --> 00:02:06,040
போதும்!
43
00:02:06,760 --> 00:02:07,800
இன்னொரு வாரம்
44
00:02:07,800 --> 00:02:11,920
நான் தலையிடாட்டி, யாராவதை
கொன்னு கூட இருப்பீங்களோன்னு தோணுது.
45
00:02:12,040 --> 00:02:15,680
வருந்த வெச்சதுக்கு மன்னிக்கணும், சிஸ்டர்,
ஆனா ஒரு நாள்தான் ஆச்சு.
46
00:02:15,680 --> 00:02:17,600
சாண்டி செத்து பல வாரங்கள் ஆச்சு.
47
00:02:18,440 --> 00:02:19,440
என்ன...
48
00:02:20,160 --> 00:02:22,880
சாண்டி முதல் தர புலம்பும் ஆளுன்னு
தெரியும், ஆனா...
49
00:02:22,880 --> 00:02:25,440
இது வெறுக்கத் தக்கது,
பெண்களே, உங்களுக்கும்.
50
00:02:26,120 --> 00:02:30,520
இப்போ, உங்க எதிர்கால கடிதங்களை எடுங்க.
51
00:02:30,520 --> 00:02:32,720
நீங்க என்ன ஆனீங்கனு யோசிங்க.
52
00:02:38,720 --> 00:02:41,600
யாரு அவங்களோடதை சத்தமா வாசிக்கப் போறது?
53
00:02:44,680 --> 00:02:45,880
நான் செய்றேன்.
54
00:02:45,880 --> 00:02:46,880
சரி.
55
00:02:50,400 --> 00:02:53,960
"அன்புள்ள எதிர்கால ஃபீபி, வாழ்த்துக்கள்.
56
00:02:54,480 --> 00:02:57,560
"நீ மாநிலத்திலேயே முதலாவதா வருவே." சரி.
57
00:02:57,880 --> 00:02:59,920
"படிக்க கல்லூரி சமூக நிகழ்வை தவறின,
58
00:03:00,880 --> 00:03:04,680
"அதிக பாடப் பயிற்சிக்காக
பள்ளி கேம்பில் கலந்துக்கலை.
59
00:03:05,560 --> 00:03:09,320
"பட்டமளிப்பு முன்தினத்தன்று,
உனக்கு தோழிகள் இல்லை.
60
00:03:09,320 --> 00:03:10,960
"அதுக்கு பலனிருந்தது."
61
00:03:13,440 --> 00:03:17,680
ஆமா, கடைசி சில மாசங்கள்,
ரொம்ப மோசமானதுன்னு தெரியும்.
62
00:03:17,680 --> 00:03:20,840
ஆனா நிஜமா, விசித்திரமானது...
63
00:03:22,040 --> 00:03:25,280
உங்களை தெரிஞ்சுகிட்டதில் மகிழ்ச்சி, ஆனா...
64
00:03:26,000 --> 00:03:26,840
ஆமாம்.
65
00:03:31,640 --> 00:03:35,360
"அன்புள்ள அமீலியா." நான் எப்பவும்
கொஞ்சம் வேற மாதிரிதானே, சிஸ்டர்?
66
00:03:35,360 --> 00:03:40,040
"உனக்கு என்ன பிரச்சினைன்னோ
என் அழைப்புகளை ஏன் எடுக்கலைன்னோ தெரியலை,
67
00:03:40,040 --> 00:03:42,400
"ஆனா என் பில்லாபோங் பாவாடை வேணும்."
68
00:03:42,840 --> 00:03:44,640
நாயே, இப்பவும் காத்திருக்கேன்.
69
00:03:45,000 --> 00:03:46,520
"அன்பு எதிர்கால ஜெனிவீவ்,
70
00:03:46,520 --> 00:03:50,000
"இல்ல மூன்றாவது பெண் பிரதமர்
என்று சொல்லணுமா?"
71
00:03:50,000 --> 00:03:52,840
என்ன கருமம்?
இரண்டாவதிற்கு கூட என்னை ஆதரிக்கலை.
72
00:03:53,200 --> 00:03:56,480
"இப்போது, உனக்கு அழகு சிகிச்சை
மூன்றாவது சான்றிதழ் கிடைச்சு,
73
00:03:56,480 --> 00:03:59,280
"நீ நக நிபுணராக வேலை செய்வ."
74
00:04:01,080 --> 00:04:02,160
வாழ்க்கை.
75
00:04:02,160 --> 00:04:05,240
மருத்துவத்துக்காக, கைபராமரிப்பை
விட்டுக் கொடுத்தேனா?
76
00:04:05,240 --> 00:04:06,440
நான் மாட்டேன்.
77
00:04:06,720 --> 00:04:09,000
இது மிட்சுக்கு காதல் கடிதம்,
78
00:04:09,000 --> 00:04:11,040
நிறைய ஸ்டூசிக்களோடு.
79
00:04:18,240 --> 00:04:22,520
பந்துகள்தான் கால்கள், தண்டு அதன்
கைகளை வைத்து வயலின் வாசிக்குது.
80
00:04:22,520 --> 00:04:24,360
உடற்கூறியல் ரீதியா அது சரியில்ல,
81
00:04:24,480 --> 00:04:28,160
ஆனாலும் அது என் எதிர்காலத்தை
துல்லியமா காட்டுது, அதனால்...
82
00:04:28,800 --> 00:04:30,040
என்ன வெச்சிருக்க?
83
00:04:32,560 --> 00:04:36,160
என்னோடது பீர் செய்யும் குறி, அதனால்...
84
00:04:36,600 --> 00:04:39,160
ஆனா வரைந்தது நல்லா இல்லை. ஆமா.
85
00:04:40,320 --> 00:04:43,160
அப்போ, இன்னும் யாரு இருக்காங்க?
86
00:04:43,160 --> 00:04:45,320
-அமீலியா.
-இல்லை, என்கிட்ட கடிதம் இல்ல.
87
00:04:45,320 --> 00:04:46,800
அப்போ ஸ்கூல் விட்டுட்டேன்.
88
00:04:46,920 --> 00:04:50,360
உன் அம்மா பற்றி மறந்துட்டேன்.
மன்னிச்சுக்கோ, செல்லம்.
89
00:04:50,360 --> 00:04:51,560
சரி, பெண்களே,
90
00:04:52,160 --> 00:04:54,160
யோசிக்கும் நேரம்...
91
00:04:54,160 --> 00:04:57,200
அமீலியா, அவங்க என்ன சொல்றாங்க?
92
00:05:03,360 --> 00:05:04,360
அமீலியா?
93
00:05:09,920 --> 00:05:10,920
அம்மா இறந்தாங்க.
94
00:05:10,920 --> 00:05:14,040
அதனால் சீக்கிரம் ஸ்கூல் விட்டு போனேன்.
95
00:05:16,640 --> 00:05:17,720
என்ன?
96
00:05:17,720 --> 00:05:20,480
-பெட்டிக் கடை, யாராவது?
-மீல்ஸ், வரியா?
97
00:05:20,480 --> 00:05:24,080
-ஒரு நொடி காத்திருக்க முடியும்னா...
-ஸோ-ஸோ, வா, போகலாம்.
98
00:05:24,760 --> 00:05:26,240
அமீலியா, தயவு செஞ்சு வா.
99
00:05:27,160 --> 00:05:29,040
-ஸோயி, நான் கண்டிப்பா...
-ஸோ-ஸோ.
100
00:05:30,080 --> 00:05:32,960
அவங்க... தற்கொலை செய்துகிட்டாங்க.
101
00:05:37,640 --> 00:05:40,720
கடவுளே, ஸோயி. அது... பரவாயில்லை. அது...
102
00:05:41,360 --> 00:05:42,720
வா, போகலாம்.
103
00:05:42,720 --> 00:05:43,640
ஸோ-ஸோ.
104
00:05:44,400 --> 00:05:45,880
அமீலியா, தயவு செஞ்சு வா.
105
00:05:46,720 --> 00:05:48,600
நாம சுத்தி ரொம்ப நாள் ஆச்சு.
106
00:05:49,640 --> 00:05:51,720
இல்ல. நான் இல்லாம போ.
107
00:05:51,720 --> 00:05:53,400
எனக்கு டேனிய பாக்கணும்.
108
00:05:57,120 --> 00:05:58,040
மன்னிக்கணும்.
109
00:05:58,560 --> 00:06:00,360
ஸோயி, கவனத்தை ஈர்ப்பதில் நீ கேடி.
110
00:06:00,680 --> 00:06:01,520
எப்பவும் போல்.
111
00:06:04,080 --> 00:06:06,280
ஸாரி. அவங்களுக்கு தெரியும்னு நினைச்சேன்.
112
00:06:06,280 --> 00:06:07,440
இல்லை, அது...
113
00:06:08,040 --> 00:06:08,960
அது பரவாயில்லை.
114
00:06:19,480 --> 00:06:20,640
எனக்கு தெரியாது.
115
00:06:20,760 --> 00:06:23,480
-எனக்கு தெரிஞ்சிருந்தால்...
-ரொம்ப காலம் முன்னாடி.
116
00:06:24,440 --> 00:06:27,320
எப்பவும் நான் ஏன் எல்லாத்தையும்
ரொம்ப மோசமாக்குறேன்?
117
00:06:27,320 --> 00:06:30,920
ரீயூனியனில் சொல்ல பயந்துக்காதிருந்தா
யாரும் சிக்கிருக்கமாட்டோம்,
118
00:06:30,920 --> 00:06:33,040
சாஸ்கியா வேதனையை கூட்டினாள்.
119
00:06:33,040 --> 00:06:36,280
ஜெனிவீவ்க்கு மல சிக்கல் வந்திருக்காது.
உன் அம்மா இறந்ததை
120
00:06:36,280 --> 00:06:38,240
எங்ககிட்ட சொல்லியிருக்கமாட்ட...
121
00:06:38,880 --> 00:06:42,080
பில்லாபோங் பாவாடைக்கு
சிரிச்சிட்டிருந்தேனே, தெரியுமா?
122
00:06:42,560 --> 00:06:44,000
இவ்ளோ நேரமா...
123
00:06:44,000 --> 00:06:48,800
இவ்ளோ நேரம் நீதான் என்னை ஏமாத்தினன்னு
நினைச்சேன், தெரியுமா?
124
00:06:55,000 --> 00:06:57,000
அது என்ன? சொல்லு. தகுதியிருக்கு.
125
00:06:58,040 --> 00:07:02,560
எனக்கு நடந்த ஒன்றுக்காக உன்னை
ஆறுதல் செய்ய உன் பின்னால் வந்தேன்,
126
00:07:02,560 --> 00:07:04,720
திடீர்ன்னு உன்னை தெளிவா பார்த்தேன்,
127
00:07:04,720 --> 00:07:07,360
உன்னை எனக்கு தெரியாத மாதிரி, அப்புறம்...
128
00:07:08,480 --> 00:07:10,320
ஸோ, இதை நாம செய்யத் தேவையில்லை.
129
00:07:10,320 --> 00:07:13,840
தெரியுமா, நாம... நாம தோழிகள் இல்லை.
130
00:07:15,080 --> 00:07:16,560
நிச்சயமா, நாம தோழிகள்.
131
00:07:16,560 --> 00:07:19,840
-அது கரடுமுரடான பயணம்னு தெரியும்.
-தொடர்பில் இருப்போம்.
132
00:07:19,840 --> 00:07:24,040
சில மாசத்துக்கு ஒரு முறை டின்னர்
சாப்பிடுவோம். எதை பற்றி பேசுவோம்?
133
00:07:25,200 --> 00:07:26,400
நம் வாழ்க்கைகள்.
134
00:07:26,400 --> 00:07:28,320
ஆனா நம் வாழ்க்கை ரொம்ப மாறுபட்டது.
135
00:07:29,440 --> 00:07:31,720
நாம ரொம்ப வேற மாதிரி, ஸோயி.
136
00:07:32,840 --> 00:07:35,360
ஸ்கூல் முடிஞ்சு தொடர்ந்திருக்க மாட்டேன்,
137
00:07:35,360 --> 00:07:38,120
-நான் போகாட்டியும் இல்லாட்டியும்.
-அமீலியா,
138
00:07:39,120 --> 00:07:41,960
சொதப்பினேன்னு தெரியும்.
கூப்பிட்டிட்டே இருந்தேன்,
139
00:07:41,960 --> 00:07:46,240
ஆனா சத்தியமா சொல்றேன், எனக்கு
தெரிஞ்சிருந்தால், இப்படி நடந்திருக்காது.
140
00:07:46,240 --> 00:07:47,720
ஆமா, நடந்திருக்கும்.
141
00:07:48,880 --> 00:07:51,840
உடனே இல்லாட்டியும்,
ஆனா... நடந்திருக்கும்.
142
00:08:01,160 --> 00:08:04,520
ஸாரி, எனக்கு ஒரு ரகசிய கழிவறை இருந்தது.
143
00:08:04,520 --> 00:08:07,400
இல்லை, எல்லாரையும்
மிரட்டினத்துக்கு மன்னிக்கணும்.
144
00:08:07,400 --> 00:08:10,960
நான் சுண்ணாம்பு, தண்ணீர் கலந்து
மிசோ சூப் என்றேன்.
145
00:08:10,960 --> 00:08:12,720
உங்க எல்லாருக்கும் பிடிச்சது...
146
00:08:12,720 --> 00:08:16,920
நக நிபுணரா இருந்தப்போ மருத்துவர்ன்னு
சொன்னதுக்கு மன்னிக்கணும்.
147
00:08:16,920 --> 00:08:18,120
என்ன?
148
00:08:18,640 --> 00:08:20,400
நீ மருத்துவர் இல்லையா?
149
00:08:20,400 --> 00:08:21,920
என்னை நிஜமா ஏமாத்தின.
150
00:08:21,920 --> 00:08:23,080
சரிதானே, தோழிகளே?
151
00:08:26,400 --> 00:08:28,480
பரவாயில்ல, ரெனே. எங்களுக்கு தெரியும்.
152
00:08:29,160 --> 00:08:30,320
என்ன?
153
00:08:30,440 --> 00:08:33,480
ஃபார்மால்டிஹைடை ஊறுகாய் சாறுன்னு
நீ சொன்னப்போ,
154
00:08:33,480 --> 00:08:35,040
அப்பவே தெரிஞ்சிருச்சு.
155
00:08:35,160 --> 00:08:37,760
"வழக்கமான" பாப் ஸ்மியர் சோதனையை
எங்களுக்கு செய்து
156
00:08:37,760 --> 00:08:40,000
"ஸ்பெகுலம்"ஐ ஸ்பாடுலான்னியே?
157
00:08:40,000 --> 00:08:42,520
மாதிரிகளை எந்த லாபுக்கு அனுப்பின?
158
00:08:42,520 --> 00:08:45,200
ஏன்னா எங்களோடது எல்லாம்
ஒரு கொத்தா இருந்தது.
159
00:08:45,200 --> 00:08:46,520
அர்த்தமில்லாம இருந்தது.
160
00:08:46,640 --> 00:08:49,360
எனக்கு சந்தேகம் வந்தது...
161
00:08:50,760 --> 00:08:53,520
என் கால் முழு விரலை வெட்டினப்போ.
162
00:08:53,640 --> 00:08:55,440
ஆமா, மன்னிக்கணும்.
163
00:08:55,440 --> 00:08:56,880
பொய் சொன்னதுக்கு ஸாரி.
164
00:08:57,000 --> 00:08:59,480
அப்புறம், டெரேசா,
மன்னிப்பு கேட்டாலும் தீராது.
165
00:08:59,480 --> 00:09:00,640
என்னயும் மன்னிக்கணும்.
166
00:09:02,880 --> 00:09:03,880
உங்க எல்லாருக்கும்.
167
00:09:04,360 --> 00:09:05,840
மன்னிக்கணும், நாம கொஞ்சம்...
168
00:09:05,840 --> 00:09:07,080
பெப்... ஜெனிவீவ்.
169
00:09:07,080 --> 00:09:08,880
...இதை விட்டுடலாமா?
170
00:09:09,000 --> 00:09:12,120
உன் வாழ்க்கையை மோசமாக்கினேன்னு தெரியும்,
அதை ரசித்தேன்.
171
00:09:14,280 --> 00:09:16,280
விரக்திதான் இருந்தது,
172
00:09:16,280 --> 00:09:18,840
உனக்கிருந்த அப்பாவித்தனத்தை
நிஜமா வெறுத்தேன்.
173
00:09:18,840 --> 00:09:20,760
சரி, இது மன்னிப்பா, அல்லது...
174
00:09:20,880 --> 00:09:24,720
ஆனா, நிஜமா, இது எனக்கு
கொஞ்சம் பொறாமையா இருந்தது.
175
00:09:25,640 --> 00:09:29,120
ஏன்னா உனக்கு அற்புதமான
நேர்மறை குணாதிசயம் இருந்தது.
176
00:09:29,760 --> 00:09:31,640
நீ யாருன்னு உனக்கு தெரியும்.
177
00:09:31,640 --> 00:09:34,440
அதை நான் மாற்ற நினைச்சதுக்கு மன்னிக்கணும்.
178
00:09:49,160 --> 00:09:50,240
மன்னிப்பை ஏற்கிறேன்.
179
00:09:56,080 --> 00:09:58,160
இங்க அதிகமா ஈஸ்ட்ரோஜன் இருக்கு.
180
00:09:58,160 --> 00:10:00,760
நாம இந்த அறையிலிருந்து போயி சாப்பிடணும்.
181
00:10:02,480 --> 00:10:03,880
அட.
182
00:10:14,240 --> 00:10:16,960
பிக்கி, எதுக்காவது மன்னிப்பு கேட்கணுமா?
183
00:10:16,960 --> 00:10:18,480
ஓ, தயவு செய்து.
184
00:10:19,320 --> 00:10:23,120
சில தண்டனைகளுக்காக, உங்க
வயதுகாரங்க வழக்கு போடுவீங்க.
185
00:10:23,120 --> 00:10:25,760
சரியான சீருடை போடாததுக்கும்,
186
00:10:25,760 --> 00:10:27,520
ஹாலுக்கு பின் புகைத்ததுக்கும்,
187
00:10:27,520 --> 00:10:31,480
தாமத வேலைகளுக்கும், உன் அடக்குமுறை
எல்லாத்துக்கும் ஒழுங்கு வந்தது.
188
00:10:31,480 --> 00:10:32,520
என்ன சொன்னீங்க?
189
00:10:32,640 --> 00:10:35,120
நீ மிரட்டின.
நான் பார்ததிலேயே மிக சிறந்தவர்.
190
00:10:35,120 --> 00:10:38,160
இல்ல, இல்ல, நீ அசெம்ளி ஹாலுக்கு பின்
புகைத்ததா சொன்ன.
191
00:10:40,640 --> 00:10:41,880
சில நேரங்களில்,
192
00:10:42,720 --> 00:10:44,600
உன்னை போன்ற பெண்கள், சாஸ்கியா,
193
00:10:45,080 --> 00:10:48,400
நீக்குவது உனக்கு நல்லது.
எனக்கான காரணங்கள் இருக்கு.
194
00:11:00,960 --> 00:11:01,960
அது முடிந்ததா?
195
00:11:03,240 --> 00:11:04,640
நீ என்ன செய்ற?
196
00:11:04,640 --> 00:11:06,800
நான் கவனத்தை ஈர்க்க பார்க்கிறேன்.
197
00:11:07,600 --> 00:11:12,520
ஸோயி, முரடா இருக்க விரும்பல, ஆனா
அமீலியாட்ட மன்னிப்பு கேட்டியா?
198
00:11:12,520 --> 00:11:15,440
தோழிகளே இல்லாதவளிடம்
நட்பு ஆலோசனைய கேக்கறேன்.
199
00:11:15,440 --> 00:11:18,880
ஸோயி, அது தப்பு. இப்போ நாம
ஒருவருக்கொருவர் அன்பா இருக்கோம்.
200
00:11:19,680 --> 00:11:21,200
சரி. மன்னிக்கணும்பா.
201
00:11:23,440 --> 00:11:26,200
டெரேசா, இந்த மீன்... இது ருசியா இருக்கு.
202
00:11:26,720 --> 00:11:29,720
அதன் அலங்காரம்... நிஜமா புளிப்பா இருக்கு.
203
00:11:31,000 --> 00:11:32,960
இன்று அலங்காரம் செய்யலை.
204
00:11:33,680 --> 00:11:35,600
ஆனா, நன்றி, சாஸ்.
205
00:11:35,600 --> 00:11:39,880
ஸாரி, நாம நேர்மறையா இருக்கிறோம்,
206
00:11:39,880 --> 00:11:43,280
ஆனா எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரியா தோணுது.
207
00:11:48,000 --> 00:11:49,080
அது பரவாயில்லை.
208
00:11:53,280 --> 00:11:54,480
ஓ, கடவுளே.
209
00:11:55,120 --> 00:11:56,800
ஓ, இல்ல, இல்ல, இல்ல, இல்ல.
210
00:11:56,800 --> 00:11:59,360
எனக்கு வாயில் எச்சில் வந்துகிட்டே இருக்கு.
211
00:12:00,720 --> 00:12:01,880
எனக்கு வேணாம்...
212
00:12:02,880 --> 00:12:04,800
ஒருவருக்கொருவர் பார்க்காதீங்க.
213
00:12:08,000 --> 00:12:09,480
தடுக்கணும்...
214
00:12:10,960 --> 00:12:12,400
தொடர் வாந்தியை தடுக்கணும்.
215
00:12:12,400 --> 00:12:15,280
நண்பர்களே, மீன்தான் காரணமா இருக்கும்.
216
00:12:15,880 --> 00:12:18,400
மீன்னு சொல்லாதே.
217
00:12:36,640 --> 00:12:37,800
சரி.
218
00:12:38,360 --> 00:12:39,720
முயற்சி செய்வோம்.
219
00:12:40,320 --> 00:12:41,440
டின்னர் சாப்பிடுவோம்,
220
00:12:42,000 --> 00:12:43,360
அது நிக்குதானு பார்ப்போம்.
221
00:12:44,640 --> 00:12:46,800
ஸோயி, போதும் நிறுத்து.
222
00:12:46,800 --> 00:12:48,920
அது, நீ சாப்பிடணும், இல்லையா?
223
00:12:48,920 --> 00:12:51,200
அப்போ நீயும் என்னோட செய்யலாம்.
224
00:12:51,680 --> 00:12:53,840
இப்போ, சிகப்பா வெள்ளையா?
225
00:12:54,920 --> 00:12:57,080
நாப்கின்ஸ், வைன் இல்லை. வைன் இல்லை.
226
00:12:58,440 --> 00:13:00,280
இதை நீ பிடிச்சுக்கிட்ட
227
00:13:00,280 --> 00:13:04,160
ஏன்னா ஒன்றாக சிக்கிக்கிட்டோம்,
நினைச்சதை விட பெருசா இருக்கு.
228
00:13:04,640 --> 00:13:05,960
சரி, அப்போ,
229
00:13:05,960 --> 00:13:10,440
நீ சொல்லுவியா, நம்ம நட்பு உனக்கு அவ்ளோ
அர்த்தமுள்ளதா இல்லைன்னா,
230
00:13:10,440 --> 00:13:12,600
ஏன் சந்திப்புக்கு வந்த?
231
00:13:13,200 --> 00:13:14,800
முக்கியமா, தீனிக்காக.
232
00:13:16,560 --> 00:13:19,360
பாரு, இரண்டு பேர் ஒன்றை பகிர்ந்துக்கிட்டா
233
00:13:19,360 --> 00:13:22,760
என்றும் அது நிலைக்காதுன்னு
உனக்கு தெரியாதா?
234
00:13:27,440 --> 00:13:30,440
சரி, அப்போ, தகவல் கிடைத்தது.
235
00:13:31,920 --> 00:13:33,040
கடவுளே!
236
00:13:33,040 --> 00:13:36,520
இந்த இடி முழக்கத்தில்
நான் இங்கே இருந்தால் அவ்ளோதான்.
237
00:13:36,520 --> 00:13:37,440
இல்லை, ஸோயி...
238
00:13:37,440 --> 00:13:39,840
என்ன இருந்தாலும்,
நீ நட்பா இருக்க விரும்பல.
239
00:13:39,840 --> 00:13:42,920
நீ ஏன் என் பெற்றோரை இதுக்குள் இழுக்குற.
240
00:13:42,920 --> 00:13:45,640
அருமை. எந்த உலகத்தையும் தொடாதே.
241
00:13:45,640 --> 00:13:47,800
இடம் முழுக்க உயிர்ப்போட இருக்கு!
242
00:13:52,480 --> 00:13:53,720
சரி.
243
00:13:56,200 --> 00:13:57,280
சிகப்பா வெள்ளையா?
244
00:13:59,440 --> 00:14:01,960
கடலில் சாவும் நோயும் கலந்திருக்கு.
245
00:14:01,960 --> 00:14:04,240
மீனை எந்த முட்டாள் சாப்பிடுவாங்க?
246
00:14:04,960 --> 00:14:08,960
சிஸ்டர், இதுதான் முடிவா?
கடைசியில் மரணம் நம்மை தேடி வருதா?
247
00:14:08,960 --> 00:14:12,760
இல்லை, முட்டாள் பெண்ணே, இது வெறும்
கால மாற்றத்தாலும், உணவு நச்சாலும்.
248
00:14:13,480 --> 00:14:14,720
ரெனே, செல்லம்.
249
00:14:16,280 --> 00:14:18,760
பெண்களில் வெப்பநிலை 39.
நான் என்ன செய்யணும்?
250
00:14:18,760 --> 00:14:20,360
சிஸ்டர், நான் டாகடர் இல்லை.
251
00:14:20,360 --> 00:14:22,640
சரி, மன்னிக்கணும். இது கடினமான நாள்.
252
00:14:22,640 --> 00:14:26,520
யாரை கொலை செஞ்சாங்க,
யாரு டாக்டர்ன்னு எனக்கு மறந்து போச்சு...
253
00:14:30,960 --> 00:14:34,080
நிச்சயமா, நான் டாக்டர்ன்னு
யாரும் நம்பலை, ஃபீபி.
254
00:14:34,080 --> 00:14:39,000
அதாவது, யாரும் என்கிட்ட பெரிய விஷயங்களை
எதிர்பார்க்கவே மாட்டாங்க.
255
00:14:46,720 --> 00:14:48,840
அன்புதான் நல்ல மருந்து.
256
00:14:51,480 --> 00:14:54,320
ஆமா, உன்கிட்ட அந்த சின்ன சான்றிதழ் இல்லை,
257
00:14:54,320 --> 00:14:55,680
ஆனா என்னனு தெரியுமா?
258
00:14:55,680 --> 00:14:56,760
என்ன?
259
00:14:57,120 --> 00:14:59,480
ஆளுங்களை நீ நல்லா உணர வைப்பே.
260
00:15:01,320 --> 00:15:03,040
ஃபீப்ஸ், நீ நல்ல தோழி.
261
00:15:06,240 --> 00:15:07,680
எப்படி அதிகமா இருக்கு?
262
00:15:20,320 --> 00:15:25,120
10 வருஷத்துக்கு பின் என் ஒரே தோழி
மேகன் மட்டுமாக இருக்க கூடாது
263
00:15:32,240 --> 00:15:35,840
அப்போ, வெளியே உள்ள ரப்பர் டயர்கள்
மின்சார சக்தியிலிருந்து
264
00:15:35,840 --> 00:15:38,400
எப்படி காப்பாற்றும் என்று நம்புற?
265
00:15:38,400 --> 00:15:40,640
அது, 20 நிமிஷங்கள் ஆயிடுச்சு, அதனால்
266
00:15:40,640 --> 00:15:43,800
இப்போ எந்த உலோகத்தையும் நீ தொடலாம்.
267
00:15:43,800 --> 00:15:46,240
நிஜமா, நீ போகணும்ன்னா போகலாம்.
268
00:15:47,480 --> 00:15:49,360
இல்லை, நான் பாதுகாப்பா இருக்கேன்.
269
00:15:49,360 --> 00:15:51,000
எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும்
270
00:15:51,000 --> 00:15:53,920
நீ கம்பூட் மற்றும்
கையுறையையாவது எடுத்துக்கோ.
271
00:15:54,360 --> 00:15:55,360
இல்லையா?
272
00:15:56,440 --> 00:15:57,520
ஆகட்டும்.
273
00:15:58,320 --> 00:15:59,520
அதனால்...
274
00:16:01,000 --> 00:16:02,200
பண்ணை எப்படி இருக்கு?
275
00:16:03,320 --> 00:16:05,760
இந்த வருஷம் நல்ல அறுவடையா?
276
00:16:06,840 --> 00:16:08,600
வேர்கடலைய யாருக்கு சப்ளை பண்றீங்க?
277
00:16:09,080 --> 00:16:12,400
சூப்பர் மார்க்கெட்டா அல்லது விமானங்களில்
சின்ன பொட்டலங்களா?
278
00:16:13,240 --> 00:16:14,680
பீனட் பட்டர் தொழிற்சாலைகள்.
279
00:16:17,360 --> 00:16:19,440
வேர்கடலயால்தான் பீனட் பட்டர் செய்வாங்க.
280
00:16:20,680 --> 00:16:24,520
சத்தியமா சொல்றேன், அதை பற்றி முன்னாடி
அப்படி நினைச்சதில்லை.
281
00:16:24,520 --> 00:16:25,520
விசித்திரமானது.
282
00:16:25,520 --> 00:16:27,760
தொடர்பில் இருந்தா,
அது தெரிஞ்சிருக்கும்.
283
00:16:27,760 --> 00:16:30,160
ஸோயி, இது சுவாரஸ்யமானதுன்னு நடிக்காதே.
284
00:16:34,800 --> 00:16:38,160
நீ அனுபவிச்சதை என்னால் கற்பனை
செய்ய முடியலை. ஆனா...
285
00:16:39,000 --> 00:16:42,360
நீ ஏன் என்கிட்ட சொல்லலைனு நிஜமா
எனக்கு புரியலை, அமீலியா.
286
00:16:42,360 --> 00:16:45,840
பீனட் பட்டரை வேர்க்கடலையாலா
செய்வாங்க? இது என் தவறு.
287
00:16:49,720 --> 00:16:51,520
நாங்க நிஜமா யாருகிட்டயும் சொல்லல.
288
00:16:53,360 --> 00:16:56,360
அவர் மாரடைப்பால் செத்ததாதான்
டேனி இப்பவும் நினைக்கிறான்.
289
00:17:02,080 --> 00:17:05,080
அப்போ, தவறு என்னன்னு தெரியுதா? அது...
290
00:17:06,840 --> 00:17:08,800
ஏதாவது நோய் இருந்தது தெரிஞ்சுதா?
291
00:17:10,080 --> 00:17:11,160
மன்னிக்கணும்.
292
00:17:13,200 --> 00:17:15,320
எனக்கு நிஜமா பதில் தெரியணும். அது...
293
00:17:20,560 --> 00:17:23,520
-மீன்தான் காரணம்ன்னு தோணுது.
-மீன்னு சொல்லாதே.
294
00:17:24,040 --> 00:17:26,440
அப்போ, நான் யாரு? இப்போ நெருங்கிய நட்பா?
295
00:17:26,440 --> 00:17:28,400
எனக்கு நிறைய நண்பர்கள் வேணும்.
296
00:17:29,960 --> 00:17:31,880
உங்ககிட்ட வேற பக்கெட் இருக்கா?
297
00:17:31,880 --> 00:17:34,560
பகிர கூட முடியாது, கொடுக்குறது
எல்லாம் நடக்காது.
298
00:17:34,680 --> 00:17:37,440
நம்மில் சிலர் ஒரு பக்கெட் பெண்கள், சரியா?
299
00:17:37,440 --> 00:17:38,720
தொடங்க வேண்டாம்.
300
00:17:38,720 --> 00:17:41,880
ஒரே ஒரு பக்கெட் மட்டும் இருந்தால்,
அதை பாராட்டணும்.
301
00:17:41,880 --> 00:17:42,880
என்ன நடக்குது?
302
00:17:42,880 --> 00:17:45,920
ஒரு பக்கெட் மற்ற பக்கெட்டை
வீணாக்க காத்திருக்கு.
303
00:17:45,920 --> 00:17:50,240
உருவகத்தை மறந்துட்டேன்.
நாம பக்கெட்டா அது நம்ம நட்பா?
304
00:17:50,240 --> 00:17:51,280
மேகன்...
305
00:17:52,960 --> 00:17:54,240
நீ குடிக்கு அடிமை.
306
00:17:56,240 --> 00:17:58,240
அது எங்கிருந்து வந்தது?
307
00:17:58,800 --> 00:18:01,560
நேத்து தேவாலய தரைல
நீ வைன் நக்கினதை பார்த்தேன்.
308
00:18:02,280 --> 00:18:05,400
பல வாரமா நாம எல்லாரும்
ஏமாந்துகிட்டுதான் இருக்கோம்...
309
00:18:06,440 --> 00:18:08,320
இனி அதை செய்ய விரும்பலை.
310
00:18:14,400 --> 00:18:18,320
மறதி லாரா, நீ உன் புது பக்கெட்
நட்பை கண்டுபிடிச்சிட்ட.
311
00:18:23,240 --> 00:18:24,880
கவனமா. அது கசியுது.
312
00:18:27,640 --> 00:18:28,880
ஸோயி, நீ போகணும்.
313
00:18:28,880 --> 00:18:30,880
நீ இருக்கும் போது செய்ய முடியாது.
314
00:18:30,880 --> 00:18:34,080
என்ன? மூணாவது வரவுக்கு நான்
போகணும்னு விரும்பறியா?
315
00:18:34,200 --> 00:18:35,040
என்ன?
316
00:18:35,040 --> 00:18:38,880
பேரழிவு வந்தப்போ இரண்டாவது,
அப்போ இது மூணாவது.
317
00:18:38,880 --> 00:18:41,320
-இது அடிப்படை கணக்கு.
-என்னவோ. நான் போறேன்.
318
00:18:41,320 --> 00:18:43,400
-என்ன? நிஜமாவா?
-ஆமா, சரியா?
319
00:18:43,400 --> 00:18:47,160
நான் காட்டுக்கு போய் சாகும்
மிருகம் மாதிரி. நான் போகிறேன்.
320
00:18:47,160 --> 00:18:49,800
இல்ல, அது ஆபத்தானது.
நீ ஷாக் அடிச்சு சாகப் போறே.
321
00:18:49,920 --> 00:18:51,680
ஓ, கடவுளே, நாடகீயமா இருக்க.
322
00:18:53,800 --> 00:18:55,080
ஓ, கடவுளே.
323
00:18:55,480 --> 00:18:57,080
ஓ, கடவுளே, நல்லா இருக்கியா?
324
00:18:57,400 --> 00:18:58,880
நல்லா இருக்கியா?
325
00:19:00,720 --> 00:19:03,200
"அப்படி சொன்னேன்"னு
இப்போ சொல்லக் கூடாதா?
326
00:19:07,760 --> 00:19:09,880
நீ கக்கா போன, இல்லையா?
327
00:19:13,160 --> 00:19:14,000
தோழி...
328
00:19:15,280 --> 00:19:17,880
நான் கக்கா போய், 20 நொடி ஆச்சு.
329
00:19:18,560 --> 00:19:19,920
அட.
330
00:19:19,920 --> 00:19:22,160
-அது வேடிக்கையா இல்லை.
-வேடிக்கைதான்.
331
00:19:24,080 --> 00:19:26,640
புது ஆளிடம் இப்படி செய்ய முடியாதுதானே?
332
00:19:32,200 --> 00:19:34,720
சாஸ்கியா, செல்லம், தூங்குமிடத்துக்கு வா.
333
00:19:34,720 --> 00:19:36,280
-தெரியும்.
-சோர்வா இருக்க.
334
00:19:36,280 --> 00:19:38,320
திரும்ப வா. நல்லா தூங்குவ.
335
00:19:38,320 --> 00:19:40,000
அவனை பத்தி உங்களுக்கு தெரியும்.
336
00:19:40,000 --> 00:19:41,800
எனக்கு தெரியாது.
337
00:19:41,800 --> 00:19:45,400
நிறுத்துங்க, ப்ளீஸ்.
என்னை என்ன செஞ்சான்னு உங்களுக்கு தெரியும்.
338
00:19:46,040 --> 00:19:47,920
மத்தவங்களை பற்றி தெரியுமா?
339
00:19:50,280 --> 00:19:53,960
அவனை உன்னிடமிருந்து தள்ளி வைக்கவே
தண்டனையா உன்னை தக்க வைத்தேன்.
340
00:19:53,960 --> 00:19:58,920
சரி, உங்க காவல விட்டு தள்ளுங்க. ஏன்னா
அது பிரியோஜனமத்தது, பின் நீங்க...
341
00:20:00,200 --> 00:20:01,920
சாஸ்கியா, சாஸ்கியா.
342
00:20:02,560 --> 00:20:03,560
சாஸ்கியா.
343
00:20:04,520 --> 00:20:06,280
உண்மையாவே முட்டாளா இருக்கியே.
344
00:20:06,800 --> 00:20:08,160
சாஸ்கியா.
345
00:20:21,000 --> 00:20:22,800
நம் சாய்வு நாற்காலியில் இருக்கு...
346
00:20:24,400 --> 00:20:27,000
என் அம்மாவின் நிரந்தர நிழல்.
347
00:20:29,000 --> 00:20:33,320
பல மாசத்துக்கு அவங்க உக்காந்த
சோஃபாவில் அந்த நிஜமான
348
00:20:33,320 --> 00:20:36,080
பதிவு இருந்தது.
349
00:20:38,800 --> 00:20:40,800
அப்படிதான் இருக்கும்.
350
00:20:42,720 --> 00:20:45,440
நாளெல்லாம் அதில்தான் உக்காருவாங்க
351
00:20:47,480 --> 00:20:52,040
ஒரு நாள் காலையில், எந்திரிச்சப்போ
பாதி நிலக்கடலையை அறுவடை செஞ்சுட்டாங்க
352
00:20:52,040 --> 00:20:54,640
ஆவேசத்தில் நடு ராத்திரியில் செஞ்சாங்க...
353
00:20:55,080 --> 00:20:56,760
அது மாதிரி வளரும் போது,
354
00:20:56,760 --> 00:21:00,160
கொஞ்சம் காத்திருக்கணும்.
கொஞ்சம் காத்திருந்தால், தோணும்...
355
00:21:01,640 --> 00:21:04,480
அதை தவிர்க்க முடியாது,
எனக்குள்ளும் இருக்கு...
356
00:21:06,400 --> 00:21:09,520
அப்புறம், கடைசியா
அது நடந்தப்போ, எப்படின்னா...
357
00:21:12,200 --> 00:21:14,080
அது சோகமா இல்லை.
358
00:21:14,200 --> 00:21:17,320
கொஞ்சம் வெறுமையா இருந்தது.
359
00:21:19,240 --> 00:21:23,200
மன அழுத்த மாத்திரை இல்லாமல் நான்
எப்படி இருப்பேன்னு தெரியலை.
360
00:21:25,560 --> 00:21:26,880
ஆனா யோசிக்கும் போது...
361
00:21:28,240 --> 00:21:33,000
என்ன நடக்கும்ன்னு தெரியாமல் நிறுத்துறதா?
362
00:21:33,960 --> 00:21:37,800
ஹேய், நீ உன் அம்மா இல்லை, அமீலியா.
363
00:21:38,320 --> 00:21:39,800
இல்ல, அவங்களை மாதிரிதான்.
364
00:21:42,520 --> 00:21:44,320
ஆனா அப்படி இல்லாமலும், இல்லையா?
365
00:21:46,200 --> 00:21:47,720
ஏன்னா இங்க இருக்கேன்.
366
00:21:50,560 --> 00:21:53,280
இதெல்லாம் உனக்கு நடந்ததில் வருந்துறேன்.
367
00:21:55,000 --> 00:21:59,160
அதையெல்லாம் நீ தனியா அனுபவிக்க வேண்டி
போனதுதான் என்னோட பெரிய வருத்தம்.
368
00:22:03,600 --> 00:22:04,600
நன்றி.
369
00:22:46,720 --> 00:22:47,960
நல்லா தோணுது.
370
00:22:49,640 --> 00:22:50,880
ஆமா, எனக்கும்தான்.
371
00:22:51,480 --> 00:22:52,440
குமட்டல் போச்சு.
372
00:22:52,960 --> 00:22:56,000
இப்போ எல்லாம் வெளிப்படையாயிடுச்சு, அது...
373
00:22:56,800 --> 00:22:58,240
ரொம்ப நல்லா தோணுது.
374
00:23:00,040 --> 00:23:00,960
எனக்கு போதும்.
375
00:23:01,680 --> 00:23:02,720
இனி ரகசியங்கள் இல்ல.
376
00:23:05,720 --> 00:23:06,800
இனி ரகசியங்கள் இல்ல.
377
00:23:19,160 --> 00:23:20,360
ஓ, சேய்.
378
00:23:22,240 --> 00:23:23,760
தயவு செஞ்சு, விரிவா சொல்றேன்.
379
00:23:29,240 --> 00:23:32,640
வேற பெயரில் அவனை காப்பாத்தணும்னு
பெண்களுக்கு சேதி அனுப்புவது
380
00:23:32,640 --> 00:23:35,240
தெரியும், அதனால்
ஃபோன்களை பிடுங்கிப்பேன்.
381
00:23:35,240 --> 00:23:38,360
வளாகத்தின் எல்லையில் அவன்
பெண்களை சந்திப்பது தெரியும்,
382
00:23:38,360 --> 00:23:40,360
அது பள்ளி விதிமுறைக்குள் வராது,
383
00:23:40,360 --> 00:23:43,040
அதனால் எல்லை தாண்டியதற்கு
அவங்களை தண்டிப்பேன்.
384
00:23:43,040 --> 00:23:47,160
அவனுக்கு... பிடிச்சவங்க எல்லாரையும்
கவனிச்சேன் பருந்தைப் போல.
385
00:23:48,040 --> 00:23:50,720
அவனை சந்திக்காமல் இருக்க,
ஏதாவது காரணத்துக்காக
386
00:23:50,720 --> 00:23:52,760
அவங்களை தண்டனையால் தக்க வைத்தேன்.
387
00:23:53,440 --> 00:23:57,400
என்னால் முடிஞ்ச அளவுக்கு
அவன் நெருக்கமாவதை தடுத்தேன்.
388
00:23:59,520 --> 00:24:01,800
சாஸ்கியா, அது முழுமையல்லாத தீர்வு.
389
00:24:01,800 --> 00:24:03,680
என்னை மன்னிக்கணும்னு விரும்பல.
390
00:24:04,160 --> 00:24:07,280
நான் இன்னும் செய்திருக்கலாம்ன்னு தெரியும்.
391
00:24:19,120 --> 00:24:20,640
எல்லாரும் கேடு கெட்டவர்கள்.
392
00:24:24,240 --> 00:24:25,280
உங்களையும் சேர்த்து.
393
00:24:28,640 --> 00:24:29,560
ஆமென்.
394
00:24:31,840 --> 00:24:33,640
{\an8}ரிட்ஜ் ஹைட்ஸ்
கத்தோலிக்க கல்லூரி
395
00:24:39,160 --> 00:24:41,120
எல்லைக்கு
வெளியே
396
00:24:41,120 --> 00:24:43,440
அருமையான வீடு, சிஸ்டர் பார்பிகா.
397
00:24:43,440 --> 00:24:47,240
முழு நேரமும் நாம முட்டை பொரியலும்
கொத்தமல்லியும் சாப்பிட்டிருக்கலாம்.
398
00:24:47,240 --> 00:24:49,560
கம்யூனியன் வேஃபர்ஸ் பற்றி
சொல்ல வேணாம்.
399
00:24:49,560 --> 00:24:52,680
இதை பற்றியெல்லாம் உன்கிட்ட சொல்வேன்,
400
00:24:52,680 --> 00:24:55,840
ஆனா, நியாயமா சொன்னா,
கடையை கவனிக்கும் பொறுப்பு இருந்ததே.
401
00:24:56,400 --> 00:24:59,600
ஸ்கூலில் கழிக்கும் பயத்தை
தவிர்க்கும் ஒரு வழி அது.
402
00:25:03,440 --> 00:25:07,080
ஹேய், நண்பர்களே,
உங்க குழந்தை பருவத்துக்கு
403
00:25:07,080 --> 00:25:10,280
கடிதம் எழுதணும்ன்னா, என்ன சொல்லுவீங்க?
404
00:25:10,280 --> 00:25:11,840
"மீனை சாப்பிடாதே."
405
00:25:12,840 --> 00:25:17,280
இல்லை, ஆனா, நிஜமா,
செய்யலைன்னு வருந்தினது எதுக்காக?
406
00:25:18,200 --> 00:25:20,720
ஸ்கூலில் ரொம்ப மோசமா
இருந்ததுக்கு வருந்துறேன்.
407
00:25:21,200 --> 00:25:22,920
நான் சிகரெட் புகைத்ததே இல்லை.
408
00:25:23,760 --> 00:25:26,520
அதை நாம சரி செய்யலாம். வேற யாரு?
409
00:25:27,480 --> 00:25:30,720
மேலோட்டமானது, ஆனா சீமந்தம்
நடத்தாததுக்கு வருந்துறேன்.
410
00:25:30,720 --> 00:25:33,160
இலவசமானதை எல்லாம் எதிர்பார்த்தேன்.
411
00:25:33,160 --> 00:25:36,320
சரி, டீகப்புக்கு சீமந்தம்.
அடுத்து யாரு?
412
00:25:37,480 --> 00:25:40,520
வாய்ப்பு கிடைச்சப்போ
கெரர்டிய தவிர்த்திருக்கலாம்.
413
00:25:40,520 --> 00:25:45,120
சேய், ஆமா, அந்த அயோக்கிய நாயை
ரொம்ப ஆழமா சுத்தம் செய்வோம், சரியா?
414
00:25:45,120 --> 00:25:46,080
வேற யாரு?
415
00:25:46,080 --> 00:25:48,920
என் பக்கெட்டை அசட்டையாய்
எடுத்ததற்கு வருந்தறேன்.
416
00:25:48,920 --> 00:25:52,160
இனி முதல் என் பக்கெட்டில் தண்ணீர்
மட்டும்தான் நிறைப்பேன்.
417
00:25:52,160 --> 00:25:55,600
அந்த ஒன்று என்னன்னு தெரியலை,
ஆனா செய்யலாம்னு தோணுது.
418
00:25:55,600 --> 00:25:57,320
-ரெனே?
-எனக்கு தோணலை, நான்...
419
00:25:57,320 --> 00:25:59,320
எனக்கு வருத்தம் இருப்பதா தோணலை.
420
00:25:59,320 --> 00:26:02,400
என் கடிதத்தை படித்த பிறகு,
421
00:26:02,400 --> 00:26:06,840
நான் நக நிபுணராக விரும்பினேன்,
அதை செய்தேன்.
422
00:26:08,600 --> 00:26:09,520
அமீலியா?
423
00:26:11,760 --> 00:26:13,200
என் வருத்தம்...
424
00:26:14,080 --> 00:26:17,560
பேர்நேக்கட் லேடீஸின் "ஒன் வீக்"
பாடல் வரிகளை கத்துக்காதது.
425
00:26:17,560 --> 00:26:18,800
நில்லு, என்ன?
426
00:26:18,800 --> 00:26:21,280
"சிக்கிட்டி சீனா, சீன சிக்கன்" பாடல்?
427
00:26:21,280 --> 00:26:22,760
ஆமா. ஆமா.
428
00:26:22,760 --> 00:26:25,000
எதுக்கு இத்தனை வார்த்தைகள்?
429
00:26:53,880 --> 00:26:55,760
வேற ஏதாவது தெரியுமா?
430
00:27:26,120 --> 00:27:27,280
என் சட்டையை கழட்டுறேன்.
431
00:27:27,280 --> 00:27:29,680
-சட்டையை இழந்தேன்.
-"லூசிங்" பாடினான்.
432
00:27:29,680 --> 00:27:30,960
லூசிங்...
433
00:27:31,480 --> 00:27:33,600
ஓ, அந்த பாட்டு தொலையட்டும்!
434
00:28:04,520 --> 00:28:06,440
நல்ல வேளை அது முடிந்தது.
435
00:28:14,080 --> 00:28:15,240
அருமை, தோழி.
436
00:28:26,560 --> 00:28:27,720
இன்று...
437
00:28:28,760 --> 00:28:30,240
நாம விடை பெறுவோம்
438
00:28:31,280 --> 00:28:34,360
கேவலமான சூழ்நிலையில் திளைத்த ஆண்களுக்கு,
439
00:28:35,000 --> 00:28:37,320
சந்தேகத்தை சாதகமா பயன்படுத்தியோர்,
440
00:28:38,160 --> 00:28:41,920
மத்தவங்களின் மௌனத்தில் வாழ்ந்தவர்கள்.
441
00:28:45,360 --> 00:28:49,000
இன்று, அந்த ஆண்களுக்கு சொல்வோம்...
442
00:28:52,400 --> 00:28:53,680
சாவுங்கடா.
443
00:28:54,840 --> 00:28:57,320
சாவுங்கடா!
444
00:29:12,840 --> 00:29:13,960
ஸோயி.
445
00:29:15,800 --> 00:29:17,760
என் மன அழுத்த மருந்து தீர்ந்தது.
446
00:29:23,320 --> 00:29:24,600
உனக்கு சரியாகும், தோழி.
447
00:29:25,960 --> 00:29:27,040
அதை உறுதி செய்வோம்.
448
00:29:32,640 --> 00:29:37,080
எல்லார் கவலையும் தீர்ந்ததில் எனக்கு
சந்தோஷமா இருக்கு, சரியா?
449
00:29:37,360 --> 00:29:38,800
-ஆமா.
-அப்படிதான்.
450
00:29:39,840 --> 00:29:42,480
ஆமா, ஆமா, இல்லை,
அது சிறப்பா இருக்கு, இல்லையா?
451
00:29:43,480 --> 00:29:46,760
ரொம்ப நல்லா இருக்கு, எல்லாம் சரியானது
ரொம்ப நல்லா இருக்கு.
452
00:29:49,160 --> 00:29:50,760
நிஜமா சொல்றீங்களா?
453
00:29:51,920 --> 00:29:53,120
என்னை மறந்துட்டீங்க.
454
00:29:53,760 --> 00:29:54,680
மறுபடியும்.
455
00:29:54,680 --> 00:29:55,920
ஓ, ஆமா.
456
00:29:57,280 --> 00:29:59,720
என் இறுதியல்லாத சடங்குக்கு
யாரும் வராததால்,
457
00:29:59,720 --> 00:30:01,600
எனக்கு நிஜமானது வேணும்.
458
00:30:01,600 --> 00:30:06,120
என்னை மறந்து போகாமல் புகழ்ந்து,
அன்பாக பேசி
459
00:30:06,120 --> 00:30:09,760
நினைத்து பார்க்க விரும்புறேன்.
460
00:30:09,760 --> 00:30:11,440
கடவுளே, பெண்களே...
461
00:30:11,440 --> 00:30:14,080
நாளைக்கு இறுதி சடங்கு நடத்துவோமா?
462
00:30:14,080 --> 00:30:15,960
-ஆமா. சரி.
-அருமை.
463
00:30:16,480 --> 00:30:17,400
சரியானது.
464
00:30:19,360 --> 00:30:21,280
எல்லார் நகங்களுக்கும் நிறம் பூசுவேன்.
465
00:30:23,960 --> 00:30:25,160
சாம்பல் பழுப்பு.
466
00:32:37,040 --> 00:32:39,040
மொழிபெயர்த்தவர் பிரதீப் குமார்
467
00:32:39,040 --> 00:32:41,120
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்