1
00:00:10,400 --> 00:00:15,160
இந்த கருமம் வசதியா இருந்ததா சொன்னவங்க
யார்னாலும் அவங்க பெண்களின் விரோதி!
2
00:00:15,560 --> 00:00:17,240
லெகின்ஸை கொளுத்துங்க!
3
00:00:21,880 --> 00:00:25,080
இந்த நாய்க்கு தன் முடி அவ்ளோ
பிடிக்கும் என்பதால்,
4
00:00:25,080 --> 00:00:27,960
என்ன சொல்றே, இதை நாம மழிச்சிரலாமா?
5
00:00:29,360 --> 00:00:30,560
ஆமாம்!
6
00:00:30,560 --> 00:00:32,840
மழி! மழி! மழி! மழி!
7
00:00:36,480 --> 00:00:38,320
இங்க என்ன நடக்குது?
8
00:00:39,520 --> 00:00:40,720
நீதி.
9
00:00:41,080 --> 00:00:43,520
சாண்டியின் கொலைக்காக
சாஸ்கியாவ தண்டிக்கிறோம்.
10
00:00:43,520 --> 00:00:46,480
இப்போ அதுக்கு விலை தரணும்.
அதை மழி.
11
00:00:46,480 --> 00:00:48,200
"தண்டனை" என்றா சொன்ன?
12
00:00:48,200 --> 00:00:51,240
விசாரணை இல்லாமல் எப்படி ஒருவரை
தண்டிக்க முடியும்?
13
00:00:51,240 --> 00:00:54,520
மோசமா நடந்துக்காதே, அமீலியா.
அதை நான் சொல்றேன்.
14
00:00:54,960 --> 00:00:58,600
இல்லை, நிஜமா, எனக்கு தெரியணும்,
இந்த நீதி அமைப்பு எப்படிபட்டது?
15
00:00:58,600 --> 00:01:01,240
தலை மழிப்பு, கொஞ்சம்
தகுதிகாண் காலத்துக்கு
16
00:01:01,240 --> 00:01:05,440
பின், விசாரணைல அவள் ஜெயிச்சா
முடியை திரும்ப ஒட்டிடுவீங்களா?
17
00:01:05,560 --> 00:01:07,000
அவளை தண்டிக்கணும்.
18
00:01:07,120 --> 00:01:12,160
அதுக்கு அர்த்தம் விசாரணை வேணும்னா,
சரி, விசாரணையை வைச்சு தொலைப்போம்.
19
00:01:12,160 --> 00:01:14,920
சரி. லா ஆர்டர், ரிட்ஜ் ஹைட்ஸ் பாணியில்.
20
00:01:26,160 --> 00:01:29,120
கிளாஸ் ஆஃப் 07
21
00:01:39,680 --> 00:01:40,760
திற.
22
00:01:42,720 --> 00:01:47,320
நான் வீசலைனா குற்றவாளி போல ஆவேன்
ஆனால் தயவுசெய்து வெளியே சொல்லாதே
23
00:01:50,360 --> 00:01:52,680
ஆர்டர், ஆர்டர்!
24
00:01:56,360 --> 00:01:58,120
சாஸ்கியா வான் டெர் பீக்...
25
00:01:58,720 --> 00:01:59,800
ஒரு கொலையாளி.
26
00:02:01,240 --> 00:02:05,520
இந்த விசாரணையில் காட்டப்பட்ட ஆதாரம்
சந்தேகமே இல்லாமல் அவள்
27
00:02:05,520 --> 00:02:07,000
பாவமான, பவ்யமான
28
00:02:07,000 --> 00:02:11,120
பரிமாற்ற மாணவி கசாண்ட்ரா கூப்பர்-ரெய்டை
கொன்னதை நிரூபிக்குது.
29
00:02:13,040 --> 00:02:15,240
-நிஜ குற்றத்த மிஸ் செய்றேன்.
-நானும்தான்.
30
00:02:15,240 --> 00:02:17,120
எனக்கு தேவை, கொஞ்சம் பாட் சீ யு,
31
00:02:17,120 --> 00:02:20,680
ஒரு பாட்டில் ஷெல்லாக் பாலிஷ்,
இதுதான் என் புதன் இரவு சடங்கு.
32
00:02:20,680 --> 00:02:21,880
சான்றாவணம் ஏ.
33
00:02:23,720 --> 00:02:28,000
அமெரிக்க தோழியால் எழுதப்பட்ட
ஒரு பிரியாவிடை கடிதம்,
34
00:02:28,000 --> 00:02:30,960
இருந்தாலும் அது ஆஸ்திரேலிய
எழுத்துகூட்டலோடு.
35
00:02:32,960 --> 00:02:34,440
சான்றாவணம் பி.
36
00:02:34,440 --> 00:02:38,000
டெ'மீரே பை, சாண்டியின்
விலையுயர்ந்த பொக்கிஷம்
37
00:02:38,000 --> 00:02:41,600
அதை விட்டுட்டு போமாட்டான்னு
அவளுடைய சகாக்கள் நாங்கள் அறிவோம்.
38
00:02:41,600 --> 00:02:44,160
-எப்பவும் விடமாட்டா.
-அப்புறம் சான்றாவணம் சி.
39
00:02:44,160 --> 00:02:48,480
சாண்டி காணாமல் போன
அன்னைக்கு ராத்திரி
40
00:02:48,480 --> 00:02:51,240
சாஸ்கியாவை நேரில் கண்ட சாட்சி.
41
00:02:51,240 --> 00:02:53,160
அவளுக்கு மோசமான அதிர்ச்சி அறிகுறி
42
00:02:53,160 --> 00:02:55,480
வரும் வரை டாம்பானை
திரும்ப பயன்படுத்தட்டும்!
43
00:02:55,480 --> 00:02:57,560
சரி, அவ்ளோ நியாயமான விசாரணை இல்ல.
44
00:02:57,560 --> 00:03:01,280
சுய மரியாதை குறையும் வரை
வஞ்ச புகழ்ச்சி செய்வோம்.
45
00:03:01,280 --> 00:03:03,320
இது பாரபட்சமற்ற நீதி இல்லை.
46
00:03:03,320 --> 00:03:06,040
சேலம் விட்ச் ட்ரையல்ஸ் மாதிரி இருக்கு.
47
00:03:06,040 --> 00:03:07,240
ஏய், நல்ல யோசனை.
48
00:03:07,240 --> 00:03:08,920
அவளை உயிரோட கொளுத்துங்க!
49
00:03:16,560 --> 00:03:17,720
போதும்!
50
00:03:18,160 --> 00:03:20,240
அட, ஜெனிவீவ். இது ஒரு நகைச்சுவை.
51
00:03:20,240 --> 00:03:23,520
நீதியின் அம்சத்தில் முக்கிய கூறுகள் இல்லை.
52
00:03:23,520 --> 00:03:27,080
எதை பற்றி சொல்ற?
கோர்ட் ஓவியரை வெச்சிருக்கோம்.
53
00:03:28,560 --> 00:03:30,640
எதிர் தரப்பு வக்கீல் பற்றி சொல்றேன்.
54
00:03:30,640 --> 00:03:33,560
சாஸ்கியா மாதிரியான மிருகத்துக்காக
யாரு வாதாடுவாங்க.
55
00:03:33,560 --> 00:03:34,920
யாரவது, பெண்களே?
56
00:03:35,400 --> 00:03:37,000
கு-ற்-ற-வா-ளி
57
00:03:37,000 --> 00:03:38,520
அவளிடம் அயலிட சான்றில்லை
58
00:03:38,520 --> 00:03:41,120
அவள் குற்றவாளி
ஹேய், ஹேய், அவள் குற்றவாளி
59
00:03:41,120 --> 00:03:42,920
நான் செய்றேன்.
அவளுக்கு வாதிடறேன்.
60
00:03:42,920 --> 00:03:44,640
என்ன? மன்னிக்கணும்?
61
00:03:44,640 --> 00:03:48,360
இது உன் நிறைவேறாத நீதி துறை வேலையை
நிறைவேற்றும் நேரமில்லை.
62
00:03:48,360 --> 00:03:50,240
நிச்சயமா உனக்கு அதை செய்யணுமா?
63
00:03:50,960 --> 00:03:55,640
ஆமா. ஆமா, எல்லாருக்கும் நியாயமான
விசாரணை வேணும், சாஸ்கியாவுக்கும்.
64
00:03:56,680 --> 00:04:00,320
சரி. விசாரணை முறையை முடிவு செய்வோம்.
சிவில் செய்றோமா பொதுவாவா?
65
00:04:00,320 --> 00:04:04,160
-மத்யஸ்தம் இருக்கா...
-இல்லை, டிவி விசாரணை செய்றோம், சரியா?
66
00:04:04,160 --> 00:04:05,520
நாம நினைப்பதை சொல்வோம்,
67
00:04:05,520 --> 00:04:09,200
சாஸ்கியா குற்றவாளியான்னு
எல்லாரும் ஓட்டு போடுவாங்க.
68
00:04:09,200 --> 00:04:12,000
பிறகு அவளை குளத்தில் முக்குவோம்.
69
00:04:14,120 --> 00:04:17,520
அதுக்கு முன், என் கிளையன்ட் கூட
பேச நேரம் வேணும்.
70
00:04:18,120 --> 00:04:21,120
-நீதி சொல்ல நீதிபதி வேணும்.
-சரி.
71
00:04:25,000 --> 00:04:27,040
மறதி லாரா, நீதான் அது.
72
00:04:27,440 --> 00:04:29,440
என்ன? ஏன் நான்?
73
00:04:29,440 --> 00:04:32,240
எல்லாரும் உன்னை திட்டுறாங்க,
பாரபட்சம் பார்க்கமாட்ட.
74
00:04:34,680 --> 00:04:37,000
நீதிமன்றம் கலைகிறது
75
00:04:37,320 --> 00:04:38,560
எதுவரை...
76
00:04:40,320 --> 00:04:41,160
பிறகா?
77
00:05:17,080 --> 00:05:18,360
ஓய்!
78
00:05:18,480 --> 00:05:20,240
சாஸ்! நம் திட்டம் என்ன?
79
00:05:21,240 --> 00:05:23,680
என்னை தாக்கிய பிறகு,
என்ன நினச்சேன் தெரியுமா?
80
00:05:23,680 --> 00:05:26,320
துடைப்பானோடு பேசாதது போல்
நடிக்காம இருக்கணும்னா?
81
00:05:26,320 --> 00:05:29,040
ஆறுதல். இந்த ஆளா இருக்க வேண்டியதில்லை.
82
00:05:29,040 --> 00:05:32,040
உனக்கும் உன் நாடலி போர்ட்மன்
கன்னதுக்கும் நல்லது,
83
00:05:32,040 --> 00:05:36,040
ஆனா அவங்க என் தலையை மழித்தால்,
சர் பென் கிங்ஸ்லி போல இருப்பேன்.
84
00:05:36,040 --> 00:05:37,680
அட. நம் கதை என்ன?
85
00:05:37,680 --> 00:05:39,320
உண்மை விடுவிக்கிறது, ஸோ.
86
00:05:39,320 --> 00:05:40,680
போகும்போக்கில் விடுவோம்.
87
00:05:40,680 --> 00:05:42,520
சாஸ், சாட்சி வெச்சிருக்காங்க.
88
00:05:42,520 --> 00:05:44,920
உன்ன பார்த்தா, என்னயும் பார்த்திருப்பாங்க.
89
00:05:44,920 --> 00:05:46,040
ஓ, சேய்!
90
00:05:48,520 --> 00:05:50,520
ஃபீபி உன்னை மிரட்டுவதா சொன்ன.
91
00:05:50,520 --> 00:05:52,880
அதை பற்றி ஏதாவது இருக்கும்.
92
00:05:54,480 --> 00:05:56,040
ஏன் இதை செய்ற?
93
00:06:01,000 --> 00:06:02,360
ஒரு சிறுக்கிய கேட்டேனே.
94
00:06:03,760 --> 00:06:05,200
கிடைத்தது.
95
00:06:05,520 --> 00:06:08,760
இப்போதான் உனக்கு
எவ்ளோ பாதிப்பு ஆச்சுன்னு தெரியுது.
96
00:06:08,760 --> 00:06:09,960
பாதிப்பு இருந்தது.
97
00:06:10,920 --> 00:06:13,880
ரொம்ப பயந்து போனேன்,
எவ்ளோ சுலபமா திரும்ப வந்தது.
98
00:06:15,360 --> 00:06:16,640
அப்புறம் சாண்டி...
99
00:06:17,800 --> 00:06:20,560
கேட்கக் கூடாத எதையும் நான் கேட்க விரும்பல.
100
00:06:20,560 --> 00:06:23,720
உனக்கு தெரியுமா?
நிஜமா, பழையதை பார்ப்போம்.
101
00:06:23,720 --> 00:06:26,120
"உன் உதடை ஓட்டியபடி வை" தந்திரம்.
102
00:06:26,120 --> 00:06:28,640
என்னை பேச விடு.
103
00:06:29,400 --> 00:06:32,640
ஷிகாகோ பாணி. அவங்களை குழப்புவதற்கு.
104
00:06:41,280 --> 00:06:43,320
அட, இன்னும் தயாராகலை.
105
00:06:43,320 --> 00:06:44,800
ஆனா குடிக்க எதுவுமில்லாம
106
00:06:44,800 --> 00:06:48,080
லீகலி பிளான்ட் ஐஆர்எல் முழுக்க
இருக்க முடியாது.
107
00:06:48,600 --> 00:06:49,880
ஓ, சேய், இல்லை.
108
00:06:49,880 --> 00:06:50,960
என்ன?
109
00:06:50,960 --> 00:06:53,120
-இல்லை.
-ஓ, கடவுளே.
110
00:06:53,120 --> 00:06:54,320
மறுபடியும் அவதான்.
111
00:06:54,320 --> 00:06:57,600
இல்லை, பெரிய காக்கா பறந்து போச்சு. ஆமா.
112
00:06:57,600 --> 00:06:59,760
இந்த வாரம் மூன்றாவது முறை.
113
00:06:59,760 --> 00:07:02,040
சிஸ்டர் பிக்கி ஆவி சுத்துது.
114
00:07:02,040 --> 00:07:04,120
மேகன், என்ன செய்யப் போறோம்?
115
00:07:04,120 --> 00:07:05,640
சரி.
116
00:07:05,640 --> 00:07:08,440
சரி, ஒரே விஷயம்தான் செய்ய முடியும்.
117
00:07:09,120 --> 00:07:11,440
-பேயோட்டுதல்.
-விளக்கை போட்டு தூங்கணும்.
118
00:07:12,080 --> 00:07:14,680
-என்ன?
-நமக்கு கொஞ்சம் புனித நீர் வேணும்.
119
00:07:14,680 --> 00:07:17,520
"அன்பு வேசிகளே,
கோபம் வேண்டாம். போயிட்டேன்.
120
00:07:17,520 --> 00:07:19,080
"எனக்கு புரிஞ்சது..."
121
00:07:20,720 --> 00:07:24,120
ராணி ஆங்கிலம் இல்லை,
"ரியலைஸ்ட்"-இல் "இசட்" சேர்த்திருக்கு.
122
00:07:24,800 --> 00:07:25,920
உனக்கு தெரியுமா...
123
00:07:25,920 --> 00:07:28,320
ஆதாரத்தை அழிப்பது, செய்றோமா? அருமை.
124
00:07:28,320 --> 00:07:29,560
என்ன?
125
00:07:29,560 --> 00:07:31,960
இல்லை! அது... என்ன தைரியம்?
126
00:07:31,960 --> 00:07:34,960
ஸோயி, அன்றிரவு உன்னை பார்த்தேன்,
127
00:07:35,720 --> 00:07:38,200
குட்டி நாய் போல சாஸ்கியா பின்னால் ஓடின.
128
00:07:38,200 --> 00:07:42,040
ஆனா, ஜெனிவீவ் சாட்சி ஆதாரம் கேட்கும் போது,
129
00:07:42,840 --> 00:07:44,200
என்னால் சொல்ல முடியும்...
130
00:07:44,520 --> 00:07:46,040
சாஸ்கியாவ மட்டுமே பார்த்ததா.
131
00:07:46,040 --> 00:07:49,040
எப்பவும் நீ சாதாரணமா பேசமாட்டியா?
132
00:07:49,360 --> 00:07:51,920
மத்தவங்களை வற்புறுத்தாமல் பேசியிருக்கியா?
133
00:07:51,920 --> 00:07:53,880
அது புரியலை.
134
00:07:53,880 --> 00:07:57,000
இல்லை, புரியலை.
லன்ச் நேரத்துக்குள் எலக்ட்ரிக் ப்ளூ.
135
00:07:57,000 --> 00:08:00,680
இந்த கடிதத்தால் சாஸ்கியாவை
காப்பாத்தினால், நானும் தப்பிப்பேன்.
136
00:08:00,680 --> 00:08:04,520
ரொம்ப நம்பிக்கையா இருக்க, ஆலி மெக்பீல்,
நமக்குள் ஒப்பந்தமிருக்கா?
137
00:08:04,520 --> 00:08:05,960
எனக்கு வேற வழி இல்லையே.
138
00:08:05,960 --> 00:08:08,600
என்னை உடனே
காட்டி குடுக்காதது ஆச்சர்யமானது,
139
00:08:08,600 --> 00:08:10,040
அதனால் நன்றி.
140
00:08:10,040 --> 00:08:13,000
உன்னை வரவேற்கிறேன், என் இனிய ஸோயி.
141
00:08:13,360 --> 00:08:16,440
பெரிய மீனை பிடிப்பதில்
மும்முரமாய் இருந்தேன்.
142
00:08:21,840 --> 00:08:22,760
நில்லு.
143
00:08:23,120 --> 00:08:25,000
"எலக்ட்ரிக் ப்ளூ" என்றால் என்ன?
144
00:08:25,760 --> 00:08:28,640
அப்போ சொல்லு, டீகன் கூட காளான்கள்
தேடப் போனப்போ
145
00:08:28,640 --> 00:08:31,160
இந்த கடிதத்தை பார்த்தியா?
146
00:08:31,160 --> 00:08:34,520
{\an8}ஆமா, ஆனா நாம வேகமாக்கலாம்?
நம்மில் சிலருக்கு வேலையிருக்கு.
147
00:08:34,640 --> 00:08:37,520
எல்லாரும் இதை கைவிட்டது போல.
148
00:08:37,640 --> 00:08:40,320
மேகன், ப்ளீஸ், கடிதத்தை படிக்கிறியா?
149
00:08:40,880 --> 00:08:43,360
"அன்பு வேசிகளே.
திரும்ப போயிட்டேன் கோபம் வேணாம்.
150
00:08:43,360 --> 00:08:45,760
-"ரியலைஸ்ட்..."
-அங்க குறுக்கிடறேன்.
151
00:08:45,880 --> 00:08:48,080
கடைசி வார்த்தையை உச்சரி.
152
00:08:48,080 --> 00:08:51,080
-ஐ. அதன் உச்சரிப்பு "ஐ" மட்டுமே.
-இல்லை, "ரியலைஸ்ட்."
153
00:08:51,640 --> 00:08:56,200
அருமை. ரி-ய-லை-ஸ்-ட்
154
00:08:57,040 --> 00:08:58,720
ஆஸ்திரேலிய எழுத்து.
155
00:08:58,720 --> 00:09:00,720
நில்லு, என்ன? தெரியலை...
156
00:09:03,080 --> 00:09:05,960
நிச்சயமா அதில் "எஸ்"தான், "இசட்" இல்லை.
157
00:09:06,360 --> 00:09:08,640
அது, நிச்சயமா, அதை மாத்தியிருக்காங்க.
158
00:09:10,120 --> 00:09:13,200
ஓய்! நான் போகச் சொல்வதுக்காக
காத்திருக்கணும்!
159
00:09:13,200 --> 00:09:16,440
பரவாயில்லை. சாட்சியிடம் கேட்க
எந்த கேள்விகளும் இல்லை.
160
00:09:17,640 --> 00:09:19,480
தவறுன்னா திருத்துங்க, ஜெனிவீவ்,
161
00:09:19,480 --> 00:09:22,400
ஆனா குறிப்பை சேதப்படுத்தியதா சொன்ன?
162
00:09:22,960 --> 00:09:23,840
நிச்சயமா.
163
00:09:23,840 --> 00:09:27,840
சரி, அப்போ, அதாவது,
அதை ஆதாரமா சொல்ல வேணாமா?
164
00:09:27,840 --> 00:09:31,400
இப்பவும் அது மோசமாதான் இருக்கு
ஏன்னா பை இருக்கு, சாண்டி இல்லை.
165
00:09:32,480 --> 00:09:36,240
சரி. சரி, சரி, சரி, சரி.
166
00:09:36,240 --> 00:09:40,360
அப்போ அந்த கடிதத்தின் உள்ளடக்கம்
பொருத்தமானது.
167
00:09:40,360 --> 00:09:42,360
-எழுத்துப்பிழை தவிர?
-ஆமா.
168
00:09:42,360 --> 00:09:45,360
அப்போ அதை சாண்டி எழுதினாள்
அதை சேதம் செய்யலையா?
169
00:09:45,360 --> 00:09:46,640
அதாவது, போலியானது.
170
00:09:46,760 --> 00:09:49,880
சரி, அப்போ அதை சேதம் செய்யலையா?
171
00:09:50,000 --> 00:09:51,760
-அதைதான் சொல்றியா?
-என்ன?
172
00:09:51,880 --> 00:09:55,160
இல்லை, ஆமா, அப்படி இல்லை...
இது, ஆமா... என்னை குழப்பாதே.
173
00:09:55,160 --> 00:09:59,440
என்ன, ஆமா, ஜெனிவீவ்?
நியாயமான சந்தேகத்துக்கு அப்பால்?
174
00:09:59,440 --> 00:10:03,200
விசாரணையில் கடிதம் ஆதாரத்துக்கானதானு
கூட சொல்ல முடியலை.
175
00:10:03,200 --> 00:10:06,040
-அதை தூக்கி போடு, மறதி லாரா.
-எதிர்ப்பு!
176
00:10:06,040 --> 00:10:08,160
என்னை குழப்ப பார்க்கிறா.
177
00:10:08,160 --> 00:10:11,400
அவளின் ப்ளேசர் பிரகாசமானது.
கவனத்தை சிதற வைக்குது.
178
00:10:11,400 --> 00:10:12,520
மறுக்கிறேன்.
179
00:10:12,520 --> 00:10:14,840
என்ன நடக்குதுனு எனக்கு தெரியலை, ஆனா
180
00:10:14,840 --> 00:10:15,960
உன்னை வீழ்த்தினா.
181
00:10:17,520 --> 00:10:18,440
அருமை.
182
00:10:18,960 --> 00:10:20,520
என் சாட்சிகளை கூப்பிடுறேன்.
183
00:10:24,960 --> 00:10:25,960
பொருந்தாது.
184
00:10:25,960 --> 00:10:27,960
ஆட்சேபனை. சம்பந்தமிருக்கா?
185
00:10:27,960 --> 00:10:30,600
இல்லை. எப்பவும் அதை செய்ய விரும்பினேன்.
186
00:10:31,280 --> 00:10:34,360
ஃபீபி, சாண்டி காணாமல் போன இரவில்
என்ன பார்த்தன்னு
187
00:10:34,360 --> 00:10:37,440
நீதிமன்றத்தில் உள்ள பெண்களிடம் சொல்வியா?
188
00:10:38,600 --> 00:10:41,320
வளாகத்துக்கு வெளியே இருந்தேன்,
189
00:10:41,320 --> 00:10:45,080
மங்கிய நிலா வெளிச்சத்தில்
ரேன்ஜ் தேடிட்டு இருந்தேன்.
190
00:10:46,080 --> 00:10:46,960
அது என்ன?
191
00:10:47,400 --> 00:10:50,000
சாண்டியின் அழுகை காற்றில் எதிரொலித்தது.
192
00:10:50,000 --> 00:10:51,280
ஆட்சேபனை.
193
00:10:51,280 --> 00:10:53,080
-ஆமா, ஊற்றி எடுக்காதே.
-அருமை.
194
00:10:53,840 --> 00:10:56,280
சாஸ்கியாவை பார்த்தேன்...
195
00:10:58,640 --> 00:11:02,240
படகு இருந்த இடத்தை ஒட்டிய கரையில்
நடந்து கொண்டிருந்தாள்.
196
00:11:02,240 --> 00:11:03,480
தனியாக.
197
00:11:05,400 --> 00:11:07,920
கடைசியா சாண்டியை
அப்போதான் பார்த்திருக்கோம்.
198
00:11:08,960 --> 00:11:11,400
-அப்படி நடக்கலை.
-பேச வேணாம்.
199
00:11:11,400 --> 00:11:13,600
வேற கேள்விகள் இல்லை, யுவர் ஆனர்.
200
00:11:21,840 --> 00:11:26,000
சொல்லு, ஃபீபி, சாஸ்கியா சாண்டியை
கொல்வதை பார்த்தியா?
201
00:11:26,000 --> 00:11:28,720
கரையிலிருந்து நடந்து வந்தாள்...
202
00:11:28,720 --> 00:11:33,240
அப்போ ஒரு பெண் பள்ளி மைதானத்தை
கடந்து வருவதைதான் பார்த்த.
203
00:11:33,240 --> 00:11:34,600
கிழங்குனு சொல்ற,
204
00:11:35,280 --> 00:11:36,680
கொலைகாரின்னு சொல்றேன்.
205
00:11:40,680 --> 00:11:41,960
ஃபீபி...
206
00:11:44,040 --> 00:11:48,120
ஒரு வாரம் முன் சாண்டியின்
டெ'மீரே பையை பார்த்த, இல்லையா?
207
00:11:52,400 --> 00:11:53,400
என்ன?
208
00:11:57,320 --> 00:11:59,800
-எனக்கு ஞாபகமில்ல.
-ஆனா "மங்கலான நிலா வெளிச்சம்"
209
00:11:59,800 --> 00:12:02,440
பற்றி சொன்னது ஞாபகமிருக்கா?
210
00:12:02,440 --> 00:12:04,080
அது ரொம்ப வசதியானது.
211
00:12:04,760 --> 00:12:07,400
பல வாரம் முன் பையை பார்த்ததா
உறுதியா சொல்வேன்.
212
00:12:08,280 --> 00:12:12,880
அப்படின்னா, நாங்க எல்லாரும் சாண்டியை
தேடும் போது நீ ஏன் எதுவும் சொல்லலை?
213
00:12:12,880 --> 00:12:15,000
அவள் இல்லாம அமைதியா இருந்தது.
214
00:12:15,000 --> 00:12:17,880
இல்ல பையை பார்த்து
உனக்கு சாதகமா பயன்படுத்தினியா?
215
00:12:17,880 --> 00:12:20,480
-எனக்கு புரியலை.
-பையை என்ன செஞ்ச?
216
00:12:20,480 --> 00:12:23,600
-நீ உறுதி எடுத்திருக்க.
-உண்மையில் அதை விட்டுட்டோம்.
217
00:12:23,600 --> 00:12:25,040
சாஸ்கியாட்ட கொண்டு போனேன்.
218
00:12:26,280 --> 00:12:28,680
அட. நீங்கெல்லாம் அதிர்ச்சியான மாதிரி.
219
00:12:28,680 --> 00:12:31,760
பைய பார்த்தேன், சாஸ்கியாவிடம்
கொடுத்தேன், டீல் செய்தோம்.
220
00:12:31,760 --> 00:12:34,920
தி வயர் பார்த்திருந்தால்
அதன் மதிப்பு புரிஞ்சிருக்கும்.
221
00:12:34,920 --> 00:12:37,240
சாஸ்கியாவை மிரட்டியதை ஏற்கறயா.
222
00:12:37,240 --> 00:12:38,320
ஆமா, செஞ்சேன்.
223
00:12:38,320 --> 00:12:40,760
அவளை மிரட்டினேன்,
திரும்பவும் செய்வேன்.
224
00:12:40,760 --> 00:12:42,520
சரி, அது ஆதாரம்.
225
00:12:42,520 --> 00:12:46,000
சாஸ்கியாவை மிரட்ட முடியும் என்பதே
அவளின் குற்றத்தை சொல்லுது.
226
00:12:46,000 --> 00:12:48,760
இல்லை, இன்று நீ நிரூபித்தது என்னன்னா
227
00:12:48,760 --> 00:12:51,440
உன் நட்சத்திர சாட்சி ரொம்ப தந்திரமானவ.
228
00:12:51,440 --> 00:12:55,720
சாஸ்கியாவின் விசாரணை முடிந்த பிறகு,
அடுத்ததா ஃபீபிபை விசாரிக்கணும்.
229
00:12:55,720 --> 00:12:56,680
-என்ன?
-ஆமா.
230
00:12:56,680 --> 00:13:01,400
மிரட்டல் குற்றம், மூன்கப் மோசடி,
பேட்டரியை ஊழல் குற்றத்திற்காக.
231
00:13:01,400 --> 00:13:05,680
இது ஃபீபி பற்றி இல்லை!
சாஸ்கியா எவ்ளோ மோசம் என்பது பற்றியது!
232
00:13:16,680 --> 00:13:18,480
இதுதான், பெண்களே.
233
00:13:20,040 --> 00:13:22,320
நாம இங்கே இருப்பதுக்கான நிஜ காரணம்.
234
00:13:23,360 --> 00:13:24,680
யுவர் ஆனர்...
235
00:13:25,480 --> 00:13:28,320
அந்த அடிப்படையில் வழக்கை
ரத்து செய்யச் சொல்றேன்
236
00:13:28,320 --> 00:13:32,960
சில ஹைஸ்கூல் மிரட்டலின் அடிப்படையில்
சாஸ்கியாவுக்கு எதிராக ஜெனிவீவின்
237
00:13:34,240 --> 00:13:36,360
தனிப்பட்ட விரோதத்தை அடிப்படையிலானது.
238
00:13:39,800 --> 00:13:40,720
நீ சொன்னது சரி.
239
00:13:42,080 --> 00:13:43,400
இது தனிப்பட்ட விஷயம்.
240
00:13:45,480 --> 00:13:46,720
ஒரு முறை.
241
00:13:47,840 --> 00:13:51,800
ஒரே ஒரு முறை,
ஸ்கூலில் கக்கா போவதை கேட்டாள்.
242
00:13:52,600 --> 00:13:55,920
அவள் அதை மறக்க விட்டிருப்பாள்னு
தோணுதா? இல்லை.
243
00:13:56,360 --> 00:13:59,440
இல்ல, அதுக்கு பதிலா,
என் பின்னால் கழிவறைக்குள் வந்தாள்.
244
00:13:59,440 --> 00:14:02,000
அங்கு, அவள் காத்திருப்பாள்...
245
00:14:03,320 --> 00:14:04,800
கேடுகெட்ட சைக்கோ மாதிரி.
246
00:14:06,160 --> 00:14:09,360
சாஸ்கியா அங்கே காத்திருப்பாள்,
விழுவதை கவனிப்பாள்,
247
00:14:10,080 --> 00:14:12,040
என்னால் அதை செய்ய முடியாத வரை.
248
00:14:13,320 --> 00:14:14,920
இது வேடிக்கையா இல்லை!
249
00:14:17,280 --> 00:14:21,280
மலத்தின் தேக்கம் குமரிப் பெண்ணின்
வயிறை என்ன செய்யும் தெரியுமா?
250
00:14:23,040 --> 00:14:26,280
வெப்ப பொதிகள்,
இடுப்பு தள ஒத்தடம் தேவைபட்டது,
251
00:14:26,280 --> 00:14:29,200
என் அம்மா உளவியலாளர்களுக்கு பணம்
கொடுத்தாங்க
252
00:14:29,200 --> 00:14:32,440
எங்கே, எப்போ, எப்படி பொது இடத்தில்
கக்கா போவது என்று
253
00:14:32,440 --> 00:14:35,360
தொடர்ந்து திட்டமிட
எனக்கு உதவுவதற்காக.
254
00:14:37,600 --> 00:14:40,920
ரொம்ப வேதனைப்பட்டேன்,
சாஸ்கியா வான் டெர் பீக்
255
00:14:40,920 --> 00:14:44,920
என் உடலில் என்னை சிறைப்படுத்துவது
வேடிக்கையென நினைத்ததால்.
256
00:14:47,000 --> 00:14:50,680
அப்போ தானே நீங்க என்னை
பெபி லே பூனு கேலி செய்யலாம்.
257
00:14:50,680 --> 00:14:53,680
ஆனா இப்பவும்
அப்படிதான் வாழறேன்... தினமும்.
258
00:14:56,640 --> 00:14:57,800
தவறா நடந்துகிட்டாள்.
259
00:14:59,360 --> 00:15:01,400
அதுக்கு வேற வார்த்தை இல்லை.
260
00:15:09,120 --> 00:15:11,640
ஜெனிவீவ், உனக்கு நடந்ததை வருந்துறேன்.
261
00:15:13,040 --> 00:15:15,960
ஆனா மோசமா நடந்ததால்
சாஸ்கியா விசாரிக்கப்படலை.
262
00:15:16,720 --> 00:15:18,560
அவள் சுபாவம் முக்கியமில்லை.
263
00:15:18,560 --> 00:15:22,160
ஓ, நிஜமா? கொலை செய்தவர்
மோசமான ஆள் இல்லையா?
264
00:15:28,600 --> 00:15:33,320
என் ட்யூஷன் கட்டணத்துக்காக என் அம்மா
முடியை விற்றதா எல்லாரிடமும் சொன்ன.
265
00:15:35,600 --> 00:15:37,960
சாஸ்கியா, அவங்க கீமோ
சிகிச்சைல இருந்தாங்க.
266
00:15:37,960 --> 00:15:39,680
ஆமா, ரொம்ப வருந்துறேன், ஃபீபி.
267
00:15:40,280 --> 00:15:43,520
எனக்கு ரத்த சோகை வரும் வரை
உணவுகளை தவிர்க்க வெச்ச.
268
00:15:43,520 --> 00:15:46,040
-செஞ்சேன்னு தெரியும்.
-சாஸ்கியா, அது வேணாம்...
269
00:15:46,040 --> 00:15:47,800
பசங்களா, இது என்னோட தருணம்.
270
00:15:47,800 --> 00:15:50,360
ஐந்து வருடங்கள் நான் இல்லாத மாதிரி இருந்த.
271
00:15:50,360 --> 00:15:53,640
எனக்கு அதிக வை குரோமோசோம்
இருப்பதா சொன்னே.
272
00:15:53,640 --> 00:15:56,400
எனக்கு பிடித்த
டெஸ்டினி'ஸ் சைல்ட் மிஷெல்னே.
273
00:15:56,400 --> 00:15:59,520
-அது கேடுகெட்டது.
-குண்டானதால் குதிரை ஓட்ட முடியாது,
274
00:15:59,520 --> 00:16:02,280
-குதிரை என்னை சுமக்கணும்.
-காரணம் இல்லை--
275
00:16:02,280 --> 00:16:03,680
இதை நான் கவனிக்கிறேன்.
276
00:16:03,680 --> 00:16:06,840
குட்டை பாவாடையோடு அக் பூட்ஸ்
போட்டதால் என்னை திட்டின,
277
00:16:06,840 --> 00:16:09,360
ஏன்னா அது உன் தோற்றம்னே.
278
00:16:09,360 --> 00:16:11,520
சாஸ், அது எல்லாரோட தோற்றம்.
279
00:16:11,520 --> 00:16:13,280
சரி, சுத்தியலை பலமா அடி.
280
00:16:13,280 --> 00:16:16,560
என் அப்பாவின் அலுவுலக ஃபோனில்
$200ஐ கூட்டினேன்,
281
00:16:16,560 --> 00:16:18,800
ஆஸ்திரேலிய ஐடலுக்கு செய்தி அனுப்பி,
282
00:16:18,800 --> 00:16:22,080
ஏன்னா பாலீனி வெளியேறினா,
நீ தற்கொலை செய்வதா சொன்னதால.
283
00:16:22,080 --> 00:16:23,440
டெரேசா, தயவு செய்து.
284
00:16:23,440 --> 00:16:25,480
நான் எப்படி மறப்பேன்?
285
00:16:26,040 --> 00:16:28,640
நீ என் கால் விரலை அவங்ககிட்ட வெட்ட சொன்ன!
286
00:16:28,640 --> 00:16:30,320
ஆர்டர்! ஆர்டர்!
287
00:16:30,320 --> 00:16:31,840
மதிய உணவு சாப்பிடுவோம்.
288
00:16:32,400 --> 00:16:34,840
பிறகு சந்திப்போம், ஆனால் முதலில்...
289
00:16:35,760 --> 00:16:39,360
நீ குழு வேலையில்
உன் பங்கை செய்யாததால...
290
00:16:40,120 --> 00:16:44,360
என் வேலை எப்பவும் குறைவாகதான்
மதிப்பிடப்பட்டிருக்கு.
291
00:16:44,360 --> 00:16:46,640
ஒன்பதாவதை திரும்ப படிச்சேன்.
292
00:16:50,880 --> 00:16:51,800
சரி.
293
00:16:56,840 --> 00:16:58,080
என்னோட ஸோயிய பிரிச்ச.
294
00:16:59,440 --> 00:17:01,240
அதை கடந்து வர முடிஞ்சதானு தெரியல.
295
00:17:04,520 --> 00:17:06,200
கொஞ்சம், தயவு செஞ்சு,
296
00:17:07,280 --> 00:17:08,720
அமைதியா இருங்க.
297
00:17:17,000 --> 00:17:20,440
பிதா, மகன், பரிசுத்த ஆன்மாவின் பெயரில்,
298
00:17:20,440 --> 00:17:22,480
உன்னிடம் சொல்கிறேன்...
299
00:17:23,080 --> 00:17:23,960
முழுங்கு!
300
00:17:25,400 --> 00:17:28,560
முழுங்கு! முழுங்கு! முழுங்கு! முழுங்கு!
301
00:17:31,480 --> 00:17:32,880
என்ன கிடைச்சது? என்ன?
302
00:17:33,880 --> 00:17:35,320
வழக்குறைந்த வைன்...
303
00:17:37,000 --> 00:17:39,200
-கொஞ்சம் குற்ற உணர்ச்சியோடு.
-நிஜமாவா?
304
00:17:39,200 --> 00:17:42,640
ஏன்னா எனக்கு வியர்த்தது
305
00:17:42,640 --> 00:17:46,320
வலுவான அப்பா பிரச்சினை வாசத்தோடு,
என்ன சொல்றேன்னு தெரியுதா?
306
00:17:46,320 --> 00:17:48,800
திரும்ப சுவைக்கிறேன்.
திரும்ப சுவைக்கிறேன்.
307
00:17:50,240 --> 00:17:51,800
அன்னையின் பெயரில்,
308
00:17:52,320 --> 00:17:55,800
மகளின் பெயரில், சூடு கூடுது...
ஓ, கருமம்!
309
00:17:55,800 --> 00:17:57,160
மறுபடியும் அவள்.
310
00:17:57,560 --> 00:18:00,200
மேகன், சர்ச் வைனால் ரொம்ப
கவனம் சிதறிட்டோம்.
311
00:18:00,200 --> 00:18:02,320
புனித நீரைப் பார்க்க மறந்துட்டோம்.
312
00:18:09,760 --> 00:18:12,680
நீ ஷூவிலிருந்து
பீர் குடிப்பதை பார்த்திருக்கேன்
313
00:18:12,680 --> 00:18:14,160
எடை போடுவதை நிறுத்து.
314
00:18:20,160 --> 00:18:22,880
-புதன்கிழமை இரவு சடங்குக்கு.
-என்ன?
315
00:18:26,640 --> 00:18:29,640
-நீ செமையா பண்றப்பா.
-நன்றி.
316
00:18:30,080 --> 00:18:32,160
-இதை சிறப்பா செய்வேன்.
-ஆமா, செய்ற.
317
00:18:32,160 --> 00:18:34,400
போய் அவளை பிடி, அமீலியஸ் ஃபின்ச்.
318
00:18:34,400 --> 00:18:35,560
ஆட்டிகஸ் ஃபின்ச் போலா?
319
00:18:36,320 --> 00:18:37,280
புரிஞ்சது.
320
00:18:40,560 --> 00:18:42,480
அடுத்த சாட்சியை கூப்பிடுறேன்...
321
00:18:43,520 --> 00:18:44,480
ஸோயி மில்லர்.
322
00:18:45,240 --> 00:18:46,320
நில்லு, என்ன?
323
00:18:47,200 --> 00:18:49,080
பிரதிவாதியை எவ்ளோ நல்லா தெரியும்?
324
00:18:51,800 --> 00:18:52,960
அது, ரொம்ப நல்லா.
325
00:18:54,080 --> 00:18:55,560
ஆனா, பிரமாதமா தெரியாது.
326
00:18:57,280 --> 00:18:59,480
யாருக்கு தான் யாரை பத்தி தெரியும்?
327
00:19:01,280 --> 00:19:02,560
மன்னிக்கணும்.
328
00:19:02,560 --> 00:19:04,680
புட்ச் மெலனி, என் ஏப்பத்தை வரையாதே.
329
00:19:05,720 --> 00:19:10,240
டூ கூல்ஸ் என்ற சாஸ்கியாவின் குழுவில்
நீயும் இருப்பதா தோணுதா?
330
00:19:13,520 --> 00:19:14,560
என்ன?
331
00:19:16,240 --> 00:19:17,800
சேய், ஸோயி.
332
00:19:17,800 --> 00:19:20,200
நீ உணர்ச்சிப்பூர்வமா இருப்பதா நினைச்சேன்.
333
00:19:20,200 --> 00:19:22,880
உன்னை இங்கே தூக்கிப் போட்டால்
சரியாவன்னு தோணுச்சு.
334
00:19:22,880 --> 00:19:24,560
இல்லை. பதட்ட ஏப்பம் இருக்கு.
335
00:19:26,960 --> 00:19:29,040
பதட்ட ஏப்பம். கேளு, அமீலியா.
336
00:19:29,800 --> 00:19:34,400
நாம சும்மா உருவாக்குறோம்.
மோசமான வார்த்தை.
337
00:19:34,400 --> 00:19:39,520
நிஜமா உனக்கு உதவ விரும்புறேன். இப்போ
எனக்கு நிறைய மோசமா நடக்குது.
338
00:19:40,680 --> 00:19:42,800
அது, நிஜமா, மோசமா வருது.
339
00:19:42,800 --> 00:19:45,200
சொல்லு. பேசுறது கேட்கலை.
340
00:19:45,200 --> 00:19:48,440
எனக்கு இப்போ நிறைய மோசமா
நடக்குதுன்னு சொன்னேன்.
341
00:19:51,920 --> 00:19:55,400
போன முறை மேடையில் இருந்தப்போ,
நீதிபதி என்னை
342
00:19:55,400 --> 00:19:59,320
எந்த பெற்றோர் வேணும்னு கேட்டார்,
எனக்கு ஒரு நிமிஷம் வேணும்.
343
00:20:08,720 --> 00:20:12,960
ஆட்சேபனை. சாஸ்கியா சாண்டியை கொலை
செஞ்சதுக்கும் இதுக்கும் தொடர்பில்லை.
344
00:20:12,960 --> 00:20:15,800
ஆமா, மணி கூண்டிலிருந்து அவளை
தூக்கிப் போடுவோம்.
345
00:20:18,520 --> 00:20:19,640
அவளை வெட்டுவோம்!
346
00:20:21,280 --> 00:20:22,080
ஹேய்.
347
00:20:22,720 --> 00:20:25,320
-நண்பர்களா.
- ...மணிக் கூண்டு, அவ்ளோதான்.
348
00:20:25,440 --> 00:20:26,680
ஹேய்!
349
00:20:29,320 --> 00:20:31,680
ஆமா, சரி.
350
00:20:31,680 --> 00:20:33,520
சாஸ்கியா மோசமா இருப்பாள்.
351
00:20:33,960 --> 00:20:37,400
ஆனா அதிலிருந்து உனக்கு பலன்
கிடைக்காத மாதிரி நடிக்காதீங்க.
352
00:20:37,400 --> 00:20:40,960
சரியா? ஏன்னா இது இரண்டு வழி தெரு.
அவளை பின் தொடர்ந்தோம்.
353
00:20:40,960 --> 00:20:42,160
அதுக்காகதான் வாழறேன்.
354
00:20:42,160 --> 00:20:44,560
சாஸ்கியா போன்றோரை
பீடத்தில் வைக்கிறோம்,
355
00:20:44,560 --> 00:20:47,800
அவங்க தடுமாறும் போது,
அதை நாம ரசிக்கறோம்.
356
00:20:47,920 --> 00:20:51,440
ஆனா ஆண்களுக்கு இது போன்ற
எதிர்பார்ப்புகளை வைக்கமாட்டோம்.
357
00:20:51,440 --> 00:20:52,760
வைப்போமா?
358
00:20:53,320 --> 00:20:56,520
எல்லா சின்ன பிரச்சினைக்கும்
அவங்களை விசாரிக்கமாட்டோம்.
359
00:20:56,520 --> 00:20:59,720
இல்லை, அவங்க உயர்வாங்க.
பாட்காஸ்ட் கிடைக்கும்.
360
00:21:00,240 --> 00:21:03,560
தேசிய தொலைக்காட்சியில்
12 கவர்ச்சி கன்னிகளில் தேர்ந்தெடுப்பாங்க,
361
00:21:03,560 --> 00:21:06,880
கேரட்டின் குணாதியம் அவங்களுக்கு
இருந்தாலும் கூட.
362
00:21:07,680 --> 00:21:11,480
நம்ம எல்லாரையும் ஹை ஸ்கூல் மோசமாக்கும்,
சாஸ்கியா வேற மாதிரி இல்ல.
363
00:21:12,520 --> 00:21:15,080
ஆமா, சரி, ஜெனிவீவ், உன்னை மிரட்டினாள்.
364
00:21:15,200 --> 00:21:17,920
அது மோசமானது. அவள் கேடுகெட்டவள்.
365
00:21:19,280 --> 00:21:22,320
ஆனா இதை செய்ய சாஸ்கியா நம்மை
உயிரோடு வைத்திருக்காட்டி
366
00:21:22,320 --> 00:21:25,760
நாம இங்க இருந்திருக்கவே மாட்டோம்.
367
00:21:25,760 --> 00:21:28,200
அதை இங்கே யாரும் சொல்ல முடியாது.
368
00:21:37,080 --> 00:21:39,560
மெதுவா கை தட்டணுமா?
369
00:21:40,400 --> 00:21:41,680
வேண்டாம்.
370
00:21:41,680 --> 00:21:45,320
ஒன்றை பார்க்க விரும்புறேன்.
உண்மை வெளிவர வேண்டிய நேரம்.
371
00:21:45,320 --> 00:21:48,520
-இல்லை.
-இடைவேளை. உடனே இடைவேளை வேணும்.
372
00:21:48,520 --> 00:21:50,400
அது, ஒன்றை எடுக்கலாம்.
373
00:21:51,120 --> 00:21:52,200
போகலாம்.
374
00:21:53,080 --> 00:21:55,720
குற்ற உணர்ச்சி இருக்கு.
பிரச்சினைய சந்திக்கிறாள்.
375
00:22:04,080 --> 00:22:04,920
சேய்.
376
00:22:05,920 --> 00:22:09,040
ஆண்டவர் சொன்னார்
377
00:22:09,560 --> 00:22:14,880
உருளைக்கிழங்குதான் மிக
தெய்வீகமாக இருக்கும,
378
00:22:14,880 --> 00:22:18,640
அதை வைத்து சிப்ஸ் மற்றும்
ஹாஷ் பிரௌனி செய்யலாம்.
379
00:22:18,640 --> 00:22:20,640
கிழங்கு பாடம் எடுப்பதை நிறுத்து
380
00:22:20,640 --> 00:22:23,800
அந்த கருமத்தை கண்டுபிடிக்க
ஏதாவது மந்திரம் செய்யணும்.
381
00:22:23,800 --> 00:22:26,320
தெரியுமா, "அம்மா மேரி, முழு கருணையோடு,
382
00:22:26,320 --> 00:22:28,080
"பார்க்கிங் தேட உதவி செய்."
383
00:22:28,080 --> 00:22:31,440
ஹேய்! சரி. பார்த்துக்குறேன்.
384
00:22:31,440 --> 00:22:33,440
புரிஞ்சது. சரி.
385
00:22:34,440 --> 00:22:36,320
-தாளம் போடு.
-ஆகட்டும்.
386
00:22:38,680 --> 00:22:41,880
அழகான ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியே
387
00:22:42,000 --> 00:22:44,800
புனித நீரை கண்டுபிடிக்க உதவுங்கள்
388
00:22:45,400 --> 00:22:46,240
அற்புதம்.
389
00:22:46,240 --> 00:22:48,920
அழகான ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியே
390
00:22:48,920 --> 00:22:51,680
புனித நீரை கண்டுபிடிக்க உதவுங்கள்
391
00:22:54,800 --> 00:22:57,840
ஹேய், என்ன கருமம் இது?
கவர்ச்சியா ஆடப் போறேன்.
392
00:22:57,840 --> 00:23:00,680
இங்க கழிவறை இருந்தது தெரியாது.
393
00:23:16,680 --> 00:23:20,480
அங்கே ஒரு பாதிரியார் மூத்திரம் போனா,
அந்த தண்ணீர் புனிதமாகுமா?
394
00:23:20,480 --> 00:23:21,920
நீ சொல்வது கேட்குதா?
395
00:23:23,160 --> 00:23:25,200
கழிவறை... நீர்.
396
00:23:36,040 --> 00:23:38,680
-ஜெனிவீவ்க்கு அதை பற்றி தெரியும்.
-என்ன கருமம்?
397
00:23:39,880 --> 00:23:41,760
பெபிக்கு ரகசிய கழிவறை இருக்கு.
398
00:23:43,600 --> 00:23:44,520
எதிர்க்கிறேன்.
399
00:23:51,840 --> 00:23:53,560
போகும் நேரம், ஸோ-ஸோ.
400
00:23:56,360 --> 00:23:59,360
{\an8}கோ வாம்பாட்ஸ்!
401
00:24:03,240 --> 00:24:04,600
படகில் பயணிப்போம், கண்ணே.
402
00:24:09,160 --> 00:24:11,920
{\an8}இல்ல, இல்ல, இல்ல. என்ன கருமம்?
403
00:24:11,920 --> 00:24:13,040
{\an8}என்ன கருமம்?
404
00:24:14,680 --> 00:24:17,280
சேய், சூப்பர் பசை! நீ ஒரு மண்ணும் செய்யலை.
405
00:24:19,840 --> 00:24:22,320
ரீகல் - அமீலியா - டெரேசா
406
00:24:26,720 --> 00:24:27,800
சரி.
407
00:24:30,600 --> 00:24:32,560
ஸோ-ஸோ, தண்டனைக்கான நேரம்.
408
00:24:34,200 --> 00:24:35,360
ஸோயி சரிதான்.
409
00:24:36,840 --> 00:24:38,600
ஹை ஸ்கூல் உங்களை மோசமாக்கும்.
410
00:24:40,280 --> 00:24:43,720
இந்த இடம் என்னை உள்ளே இழுத்தது.
411
00:24:48,440 --> 00:24:49,640
நான் சாண்டியை கொல்லலை.
412
00:24:53,600 --> 00:24:56,640
ஆனா அவளை கடலில் தள்ளினேன்,
அது கிட்டத்தட்ட அவளை
413
00:24:56,640 --> 00:25:00,520
கொல்றது மாதிரிதானே?
அதுக்காக, எனக்கு தண்டனை வேணும்.
414
00:25:01,360 --> 00:25:04,360
ஆனா, என் பலம் நீங்க நினைத்த மாதிரி...
415
00:25:06,120 --> 00:25:08,320
எப்பவும் யாரோ உங்களுக்கு
மேல இருப்பாங்க.
416
00:25:12,080 --> 00:25:15,960
அந்த பலம் போகும் போது
எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும்.
417
00:25:25,600 --> 00:25:27,600
பள்ளியின் கடைசி வருடம்,
418
00:25:28,480 --> 00:25:32,280
திரு. கெரர்டியோடு ரகசிய உறவில் இருந்தேன்.
419
00:25:33,640 --> 00:25:36,760
உண்மையில் நான் மட்டுமே
இல்லைனு தெரிஞ்சுகிட்டேன்.
420
00:25:39,440 --> 00:25:41,760
வார்த்தைகள், ரொம்ப மோசமான வார்த்தைகளால்
421
00:25:41,760 --> 00:25:45,240
எனக்கு நடந்ததை
சிகிச்சையாளர்கள் விவரிச்சாங்க,
422
00:25:45,240 --> 00:25:48,200
திரும்ப இங்க வரும்வரை
அவற்றோடு தொடர்பு படுத்தல.
423
00:25:55,640 --> 00:25:58,360
சில நேரங்களில் சுலபமா தோணும்
424
00:25:59,120 --> 00:26:02,560
அவன் மிருகமா இருந்திருந்தா,
ஏன்னா அந்த நாட்களில்...
425
00:26:06,960 --> 00:26:11,360
அவன் என்னை காதலிப்பதா
நம்பிய நாட்கள் ரொம்ப மோசமானவை.
426
00:26:17,000 --> 00:26:20,600
ஏன்னா அவன் என்னை காதலிக்கலைன்னு
இப்போ எனக்கு தெரியும்.
427
00:26:22,280 --> 00:26:24,280
நான் சாக்குகளை சொல்லலை.
428
00:26:24,280 --> 00:26:27,080
மன்னிக்க முடியாததை செஞ்சிருக்கேன்
429
00:26:27,640 --> 00:26:29,280
உங்க ஒவ்வொருவருக்கும்.
430
00:26:30,440 --> 00:26:34,960
இங்க திரும்ப வந்தது எனக்கு ரொம்ப
கோபமானது, அப்புறம் நான்...
431
00:26:40,280 --> 00:26:43,440
ஆமா, உங்க எல்லார் மேலயும் காட்டினேன்,
அது நியாயமில்லை.
432
00:26:47,440 --> 00:26:48,360
ஆனா என்ன?
433
00:26:52,760 --> 00:26:54,360
அதை நான் சொல்லணும்.
434
00:26:54,360 --> 00:26:55,760
குற்றம் சாட்டுகிறேன்!
435
00:26:56,360 --> 00:26:58,040
ஜெனிவீவுக்கு ரகசிய கழிவறை.
436
00:27:00,120 --> 00:27:03,400
சாஸ்கியா எனக்கு செய்தது தெரிந்தும்
என்னை குற்றம் சொல்லலாமா?
437
00:27:03,400 --> 00:27:07,920
அப்புறம், ஸாரி, அது நல்ல பேச்சு, ஆனா
12 வகுப்புக்கு முன்னும் சாஸ்கியா மோசம்.
438
00:27:07,920 --> 00:27:09,440
பெபி, அப்படி இருக்கலாம்,
439
00:27:09,440 --> 00:27:12,200
பல மாசங்களா நிஜ மண்ணில்
போயிட்டு இருந்தோம்.
440
00:27:12,200 --> 00:27:15,800
இவ்வளவு நாளும்,
உனக்குன்னு தனி கழிப்பறை இருக்கா?
441
00:27:15,800 --> 00:27:17,720
கெட்டி டாய்லெட் டிஷுவை மறைச்சா.
442
00:27:19,840 --> 00:27:20,880
என் மேல வழக்கு போடு!
443
00:27:20,880 --> 00:27:22,320
இது தொலையட்டும்!
444
00:27:23,120 --> 00:27:24,640
ஓட்டு போடுவோம்னு சொன்னோம்,
445
00:27:24,640 --> 00:27:27,520
நாம சாஸ்கியா, ஜெனிவீவ் இருவரையும்
446
00:27:27,520 --> 00:27:30,080
மொட்டை அடிக்கணும்ன்னா கத்துங்க.
447
00:27:30,080 --> 00:27:31,280
என்ன?
448
00:27:32,720 --> 00:27:34,040
ஆமா, ஆமா, ஆமா!
449
00:27:34,040 --> 00:27:36,320
-நீ செத்தே!
-மழி, சிறுக்கி. மழி!
450
00:27:41,160 --> 00:27:44,320
கொடுங்கோல் ஆட்சிக்கு இத்தோட முடிவு!
451
00:27:59,440 --> 00:28:02,240
தயவு செய்து, தயவு செய்து,
அது கழிப்பறைதான்.
452
00:28:02,240 --> 00:28:04,240
அவ நிஜமா ஒருவரை கொன்னாள்.
453
00:28:04,880 --> 00:28:08,760
மொட்டையை விட எதுவும் சுவையா இருக்காது.
454
00:28:15,760 --> 00:28:19,240
-நாம ஏதாவது செய்ய வேணாமா?
-நாம எதுவும் செய்றதுக்கில்ல.
455
00:28:19,680 --> 00:28:22,200
நியாயம், எப்பவும், கிடைப்பதில்லை.
456
00:28:22,480 --> 00:28:25,720
நான் இதை செய்வதில்லை.
கார்டியோ செய்யமாட்டேன்.
457
00:28:27,000 --> 00:28:29,520
மோசமா ஏதாவது செஞ்சு தப்பிச்சா அதுக்கு.
458
00:28:29,520 --> 00:28:30,800
என்ன வார்த்தை சொல்வாங்க?
459
00:28:30,800 --> 00:28:32,000
பிடிபடாம-திரிவது?
460
00:28:32,680 --> 00:28:33,720
தெரியும், சரியா?
461
00:28:33,720 --> 00:28:36,240
சாஸ்கியா கொலை செஞ்சு
தண்டனையா முடி வெட்டுதானா.
462
00:28:46,920 --> 00:28:49,360
மழி! மழி! மழி!
463
00:29:00,200 --> 00:29:01,080
பெண்களே!
464
00:29:02,960 --> 00:29:05,880
இந்த கேவலத்தை என்ன சொல்வோம்?
465
00:29:07,920 --> 00:29:09,640
கிறிஸ்துவின் வல்லமை ஈர்க்கும்.
466
00:29:15,760 --> 00:29:17,320
என்ன கருமம், நண்பர்களே?
467
00:29:17,320 --> 00:29:19,920
ஓ, இல்ல, கவலை வேணாம்.
அவள் வெறும் பேய்தான்.
468
00:29:20,280 --> 00:29:21,720
ஓ, கருமம்.
469
00:29:23,360 --> 00:29:25,440
நாம இப்போ டீச்சரை கொன்னதா தோணுது.
470
00:30:53,280 --> 00:30:55,280
மொழிபெயர்த்தவர் பிரதீப் குமார்
471
00:30:55,280 --> 00:30:57,360
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்