1 00:00:11,480 --> 00:00:14,760 காலை வணக்கம், ரிட்ஜ் ஹைட்ஸ் பெண்களே, 2 00:00:14,760 --> 00:00:16,920 எண்ணை ரிக் தொழிலாளிகளே, மலை ஷெர்பாக்களே, 3 00:00:16,920 --> 00:00:20,880 அல்லது பேரழிவை கடந்து வந்த சர்வதேச விண்வெளி நிலைய நேயர்களே. 4 00:00:20,880 --> 00:00:23,320 நீர்நிலை உயர்ந்து 44 நாட்கள் ஆகிறது, 5 00:00:23,320 --> 00:00:25,560 பெருமையா சொன்னா, நாம செமையா செய்றோம். 6 00:00:25,560 --> 00:00:27,760 எனக்கு ஆச்சர்யமா இல்லை, நீங்க எப்பவாவது 7 00:00:27,760 --> 00:00:30,880 காலை 10:00க்கு வெளியேறும் பீச் ஹவுஸ் பார்ட்டி போயிருந்தா, 8 00:00:30,880 --> 00:00:34,600 அப்போ பெண்கள் என்ன செய்வாங்கன்னு தெரிஞ்சிருக்கும். 9 00:00:35,640 --> 00:00:37,200 அனைவரும் அறிந்ததே,வெற்றிகரமான 10 00:00:37,320 --> 00:00:40,000 மணப்பெண் முன் பார்ட்டிக்கு பெண் தோழியே முக்கியம். 11 00:00:40,000 --> 00:00:43,640 எங்களுக்கு, அந்த பெண் சாஸ்கியா வான் டெர் பீக் தான். 12 00:00:43,640 --> 00:00:46,120 நாம என்ன சொல்வோம்? சவாரியா சாவா! 13 00:00:46,120 --> 00:00:47,200 சவாரியா சாவா! 14 00:00:47,200 --> 00:00:49,160 -சவாரியா சாவா! -சவாரியா சாவா! 15 00:00:49,160 --> 00:00:50,920 சவாரியா சாவா! 16 00:00:52,160 --> 00:00:54,280 அவள் தொல்லையா இருக்காளா? ஆமா, இருக்கா. 17 00:00:54,280 --> 00:00:56,880 ஆனா அவள் வேலை வேணுமா? ஐயோ, வேணாம். 18 00:01:05,560 --> 00:01:08,520 ஏன்னா அந்த பெண் இல்லாம, நமக்கு சீஸ் தட்டுகளோ 19 00:01:08,520 --> 00:01:10,200 நல்ல மேஜை காட்சிகளோ, 20 00:01:10,200 --> 00:01:14,360 நீங்கள் அணியாத உடைகளோ இருக்காது, ஆனா நீங்க செலவு செய்ய வேண்டிவரும். 21 00:01:14,880 --> 00:01:16,560 தோழிகளே, மூன்கப் இப்போ கடனாக. 22 00:01:17,760 --> 00:01:19,720 ஆனா அவள் எப்பவும் அதிகமா கசிவாள். 23 00:01:27,200 --> 00:01:31,880 அதிக உடற்பயிற்சிக்கும், குறைந்த உணவுக்கும் வலியுறுத்தியதுக்கு நன்றி, 24 00:01:31,880 --> 00:01:35,920 பிரமாதமான அலங்கரிப்பும் சேர்ந்து, இது போல் அழகா நாங்க இருந்ததில்ல. 25 00:01:38,720 --> 00:01:40,360 அட, வேகமா. ஆவேசமா! 26 00:01:40,800 --> 00:01:43,320 ரேடியோவுக்காக ஓட்டுறோம். ஓய்வில்லை. வாங்க! 27 00:01:43,320 --> 00:01:45,080 செய்ங்க! செய்ங்க! 28 00:01:45,080 --> 00:01:46,760 செய்ங்க! 29 00:01:46,760 --> 00:01:49,800 தெரியும், தெரியும். அதை பற்றி, யாருக்கு கவலை? 30 00:01:49,800 --> 00:01:51,400 யாரும் எங்களை கவனிக்கலை. 31 00:01:51,400 --> 00:01:55,440 ஆனா, இருந்தாலும், எங்க முடிதான் சகஜ நிலைக்கு அடையாளம். 32 00:01:55,720 --> 00:01:59,040 அதை போக விடமாட்டோம். 33 00:01:59,600 --> 00:02:01,520 தோழிகளே, இன்று அதுதான் நிகழ்ச்சி. 34 00:02:01,520 --> 00:02:05,720 யாராவது கவனிப்பதாக இருந்தால், எங்களுக்காக மீட்பு படகை அனுப்புங்க. 35 00:02:05,720 --> 00:02:11,440 நாங்க 34.4100 டிகிரி தெற்கில், 150.3037 டிகிரி கிழக்கில் இருக்கோம். 36 00:02:12,040 --> 00:02:13,240 அவ்ளோதான், தோழிகளே. 37 00:02:19,000 --> 00:02:22,280 {\an8}கிளாஸ் ஆஃப் 07 38 00:02:31,440 --> 00:02:32,560 நீ தாமதமாயிட்டே. 39 00:02:34,720 --> 00:02:36,160 இப்பவும் உயிர்போடு இருக்கு. 40 00:02:36,160 --> 00:02:38,880 அது வேலை செய்யுதான்னு சொருகி பார்க்கலாம். 41 00:02:38,880 --> 00:02:41,840 ஆமா, செய்யலாம், ஆனா இது வேடிக்கையானது. 42 00:02:44,120 --> 00:02:45,040 உனக்கு தெரியுமா... 43 00:02:45,960 --> 00:02:48,760 நூலகத்துக்கு குமரி பெண்களுக்கு கற்கும் கருவியாக 44 00:02:48,760 --> 00:02:52,440 தி வயர் வாங்க வைத்தது எந்த மோசமான 45 00:02:52,440 --> 00:02:56,240 இங்கிலிஷ் ஆசிரியர்ன்னு தெரியல, ஆனா அவங்களுக்கு நன்றி. 46 00:03:07,920 --> 00:03:09,400 அவை எங்கே கிடைச்சுது? 47 00:03:10,400 --> 00:03:11,880 கெரர்டியின் மேசையில். 48 00:03:13,360 --> 00:03:15,200 கயவனுக்கு, பட்சபாதம் இருந்தது. 49 00:03:15,200 --> 00:03:18,360 ஃபீபி, உன் திறமையை யாரும் கவனிக்கலை, 50 00:03:18,360 --> 00:03:19,560 ஆனா முடிச்சிட்டோமா? 51 00:03:19,560 --> 00:03:20,840 சாஸ், சார்ந்த விஷயம். 52 00:03:22,320 --> 00:03:23,520 சாண்டி இறந்தது தானே? 53 00:03:24,280 --> 00:03:25,560 அப்படி தோணலை. 54 00:03:27,200 --> 00:03:30,400 ஏன்னா 44 நாட்களை கடந்து போகுது, 55 00:03:30,400 --> 00:03:32,400 அவள் இறந்துட்டானுதான் சொல்வேன். 56 00:03:32,880 --> 00:03:35,160 வேற யார் இறந்தது, தெரியுமா? 57 00:03:35,960 --> 00:03:38,640 ஸ்டிரிங்கர் பெல், பருவம் மூன்று. பார்த்து ரசிங்க. 58 00:03:38,640 --> 00:03:40,720 தயவு செஞ்சு! வேணாம்! நீ... 59 00:03:41,720 --> 00:03:43,920 ஸ்டிரிங்கர் பெல் வேணாம். அட கருமமே. 60 00:04:04,600 --> 00:04:05,840 ஓ, அம்மணிக்கு வேணாமே. 61 00:04:05,840 --> 00:04:07,720 கடவுளே. ஒரு சிறுக்கிய கொன்னோம். 62 00:04:07,720 --> 00:04:08,880 நல்லா இருக்கியா? 63 00:04:09,960 --> 00:04:11,800 மருத்துவ அறை விடுறேன். 64 00:04:15,760 --> 00:04:17,000 உயிரோடு இருக்காள். 65 00:04:17,480 --> 00:04:18,560 ஏமாற்றம். 66 00:04:19,360 --> 00:04:20,360 ஓ, அட. 67 00:04:20,960 --> 00:04:24,200 சரி, மறக்கமுடியாத லாரன் நல்லா இருக்காள். 68 00:04:24,200 --> 00:04:25,920 உங்க பைக்குகளில் ஏறுங்க. 69 00:04:25,920 --> 00:04:26,920 கேலி செய்றாளா? 70 00:04:27,520 --> 00:04:28,360 அட. 71 00:04:28,360 --> 00:04:31,480 -நீ நிஜமா சொல்லலை இல்ல. -இங்கயே எப்பவும் இருக்க போறியா? 72 00:04:31,480 --> 00:04:35,600 தினமும் ரேடியோ சேதி அனுப்பாட்டி அதுதான் நடக்கும். 73 00:04:35,600 --> 00:04:37,880 ஓட்டம் இல்ல, ரேடியோ இல்ல, மீட்பு இல்ல. 74 00:04:37,880 --> 00:04:39,760 -ஆனா... -உங்க பைக்குக்கு போங்க. 75 00:04:42,160 --> 00:04:44,480 சரி. இப்போ இது ஆபத்தானது, சாஸ்கியா. 76 00:04:45,240 --> 00:04:48,760 பேட்டரிக்கு சார்ஜ் ஏத்தி சாகிறோம், எதுக்காக? 77 00:04:48,760 --> 00:04:52,920 அப்போ ஒரு லேப்டாப் முன் கூடி நின்று 7த் ஹெவன் பருவம் நாலை பார்க்கலாமா? 78 00:04:54,520 --> 00:04:57,080 அதில்தான் பிளான்ட் சகோதரர் கவர்ச்சியாவார். 79 00:04:57,080 --> 00:04:59,320 சரி, சரி. சைமனுக்கு கட்டுபாடில்லை. 80 00:04:59,320 --> 00:05:02,880 ஆனா, சாஸ்கியா, நம் சக்தியை முடியை 81 00:05:02,880 --> 00:05:05,640 நீட்ட, சுருட்ட வீணாக்கக் கூடாது. 82 00:05:05,640 --> 00:05:10,240 ரேடியோ சிக்னல், புரதம், ஓய்வுதான் நமக்கு முன்னுரிமையா இருக்கணும். 83 00:05:11,240 --> 00:05:15,160 சீரான முடி, வீட்லிருந்து வேலை செய்தபடியே பெட்டை சரி செய்வதற்கு சமம். 84 00:05:15,160 --> 00:05:16,520 அது தரத்த உறுதி செய்யும். 85 00:05:16,520 --> 00:05:18,240 இந்த தரம் எப்படி? 86 00:05:18,360 --> 00:05:19,920 அவள் சுவாசிக்கிறா, இல்லையா? 87 00:05:21,800 --> 00:05:25,680 மாதவிடாய் சமத்துவத்திற்கு அர்ப்பணித்த ஒருவருக்கு, 88 00:05:25,680 --> 00:05:28,120 உள்ளுக்குள் உள்ள அடக்குமுறையை தெரியுது, 89 00:05:28,760 --> 00:05:29,680 பெண் முதலாளி. 90 00:05:31,120 --> 00:05:32,080 அவமானம். 91 00:05:35,280 --> 00:05:37,160 நான் பெண்களை வெறுப்பதில்லை, பெபி. 92 00:05:38,040 --> 00:05:39,200 உன்னை வெறுக்கிறேன். 93 00:05:41,240 --> 00:05:42,920 அடுத்த முறை உன்னைபார்க்கையில் 94 00:05:42,920 --> 00:05:47,160 உன் தலையில் ஒரு பிசிறு முடிகூட இருக்கக்கூடாது. 95 00:05:47,440 --> 00:05:48,840 நமக்குள் புரிதல் இருக்கா? 96 00:05:50,720 --> 00:05:51,960 இப்போ அவளை தூக்கு. 97 00:05:55,120 --> 00:05:56,760 சரி, தோழிகளே, என்ன சொல்றது? 98 00:05:56,760 --> 00:05:58,040 ஓட்டு இல்ல சாவு! 99 00:05:58,040 --> 00:05:59,720 ஓட்டு இல்ல சாவு. 100 00:05:59,720 --> 00:06:01,320 ஓட்டு இல்ல... 101 00:06:02,120 --> 00:06:03,680 சாவு. 102 00:06:04,240 --> 00:06:05,200 சாவு! 103 00:06:08,280 --> 00:06:11,000 என் தலையின் ஒரு பகுதி, 104 00:06:11,000 --> 00:06:14,880 ஒரு பெண் மயங்கி விழுந்ததை பார்த்தே, உனக்கு எதுவும் தோணலை. 105 00:06:17,120 --> 00:06:19,680 அது சாதாரணமானது இல்லை, வருத்தம் வரணும்... 106 00:06:21,320 --> 00:06:24,160 மோசமா, குற்ற உணர்ச்சியில், அதாவது... 107 00:06:27,200 --> 00:06:30,880 ஆனா அவன் பேசினதும் என் காதில் கேட்டது, 108 00:06:32,280 --> 00:06:33,440 அப்புறம் அவன்... 109 00:06:34,840 --> 00:06:38,800 அவன் சொன்னான், "இல்லை, நிஜமா, நீ எடுத்தது சரியான முடிவு. 110 00:06:38,800 --> 00:06:42,680 "ஓட்டுவதை நிறுத்தினால், உயிர் வாழ்வதை நிறுத்துவீங்க." 111 00:06:43,320 --> 00:06:44,240 அப்புறம்... 112 00:06:45,800 --> 00:06:49,240 அதாவது, பல வருஷமா அவன் சொல்வதை கேட்டேன். 113 00:06:49,240 --> 00:06:51,360 ப்ளூ ப்ளட்ஸ் முதலில் ஐபிஓ போனப்போ, 114 00:06:51,360 --> 00:06:54,520 எனக்கு முதலில் தோணியது, "ஓ, கடவுளே, ரயன்... 115 00:06:59,960 --> 00:07:02,480 "ரயன் உன்னை நினைச்சு ரொம்ப பெருமைப்படுவான்." 116 00:07:04,680 --> 00:07:08,400 அதை வைத்து என்ன செய்வது தெரியாது ஏன்னா எனக்கு... 117 00:07:09,000 --> 00:07:11,040 எப்படின்னு எனக்கு தெரியாது... 118 00:07:11,880 --> 00:07:14,560 உன்னை ரொம்ப மோசமா ஏமாத்தினவன் 119 00:07:15,440 --> 00:07:19,160 உங்களை உற்சாகப்படுத்தும் குரலாகவும் இருக்கலாம். 120 00:07:19,160 --> 00:07:20,280 உனக்கு தெரியுமா? 121 00:07:23,280 --> 00:07:24,400 இது சங்கடமானது. 122 00:07:24,400 --> 00:07:28,000 பல வருஷம் முன் மருத்துவரிடம் கேட்டு இதை முழுசா தெரிஞ்சுகிட்டேன், 123 00:07:28,000 --> 00:07:29,320 ஆனா நிச்சயமா இல்லை. 124 00:07:31,000 --> 00:07:32,320 ஏய், சாஸ்? 125 00:07:33,240 --> 00:07:35,640 இந்த தரைகள் அழுக்கா இருக்கு. 126 00:07:35,640 --> 00:07:38,880 ஓ, கடவுளே, எதிலோ பிஸியா இருக்க. 127 00:07:38,880 --> 00:07:41,040 -திரும்ப வர்றேன். -இல்லை, பிசியா இல்லை. 128 00:07:42,120 --> 00:07:44,000 சாஸ், கம்பளத்தை சுத்தம் செய்ற. 129 00:07:44,000 --> 00:07:45,640 என்ன வேணும், டெரேசா? 130 00:07:47,120 --> 00:07:49,800 நீ எப்படி இருக்கன்னு தெரிஞ்சுக்க விரும்பினேன். 131 00:07:49,800 --> 00:07:52,200 பெபி கிட்ட ரொம்ப கடினமா நடந்துகிட்ட. 132 00:07:53,800 --> 00:07:55,000 அப்புறம்? 133 00:07:55,720 --> 00:07:56,680 அப்புறம்... 134 00:07:58,520 --> 00:08:00,440 தெரியல, அவ சொல்றது சரியா இருக்கலாம். 135 00:08:00,960 --> 00:08:05,360 ரொம்ப கஷ்டப்பட்டு ஓட்டுறோம், அதை தொடர்வதுக்கான உணவை சாப்பிடலை. 136 00:08:05,880 --> 00:08:07,800 ஆமா. ஆமா, சொல்றது சரி. 137 00:08:08,080 --> 00:08:09,600 ஏன்னா அவ சொல்வது தப்பில்ல. 138 00:08:09,600 --> 00:08:11,680 -நமக்கு புரதம் வேணும். -ஆமா. 139 00:08:12,200 --> 00:08:15,440 நீதான் உணவுக்கான பொறுப்பு. 140 00:08:16,560 --> 00:08:18,560 அப்போ, அது எங்க இருக்கு? 141 00:08:20,440 --> 00:08:21,800 ஆமாம். 142 00:08:23,880 --> 00:08:24,880 நீ சொல்றது சரி. 143 00:08:26,000 --> 00:08:27,000 அதைப் பார்க்கிறேன். 144 00:08:31,840 --> 00:08:34,440 சாஸ், என்கிட்ட பேசலாம்ன்னு தெரியும், இல்லையா? 145 00:08:35,800 --> 00:08:37,040 எதை பற்றியும். 146 00:08:39,320 --> 00:08:40,400 செய்தேன், அதனால்... 147 00:08:48,840 --> 00:08:49,960 என்னை மன்னிக்கணும். 148 00:08:52,360 --> 00:08:55,000 ஃபீப்ஸ், இப்போ ஏதாவது கிடைக்குமா? 149 00:08:55,400 --> 00:08:57,600 என் மென்மையான கால்களுக்கு ஏதாவது வேணும். 150 00:08:59,200 --> 00:09:00,840 ஓ, கடவுளே. 151 00:09:14,200 --> 00:09:16,000 ஹேய், ரெனே, உன்னால்... 152 00:09:16,000 --> 00:09:18,080 அவள் என்ன செய்றாள்னு பார்க்குறியா? 153 00:09:18,080 --> 00:09:19,960 உங்களுக்குள் பேசிக்க கூடாதா? 154 00:09:19,960 --> 00:09:22,320 இல்லை, சண்டைகள் அப்படி இல்லை, ரெனே. 155 00:09:22,960 --> 00:09:25,640 அவளுக்கு எதுக்கு பேட்டரின்னாவது கேட்பியா? 156 00:09:25,640 --> 00:09:27,520 ஜெட் ஸ்கீக்கு சக்தி கூட்டவா? 157 00:09:27,640 --> 00:09:29,040 அது என் வேலை இல்லை. 158 00:09:29,040 --> 00:09:30,480 சரிதான். உன் வேலையல்ல. 159 00:09:30,480 --> 00:09:33,080 ஸோயியோடதும் இல்லைன்னு அவளிடம் சொல்வியா? 160 00:09:33,080 --> 00:09:35,760 -அமீலியா சொல்றா... -அமீலியாட்ட சொல்வியா 161 00:09:35,760 --> 00:09:39,880 எஸ்ஆர்சி பிரதிநிதியாக, வகுப்பின் முன்னேற்றம் என் வேலைதானே? 162 00:09:40,760 --> 00:09:42,480 -ஆமா, நிச்சயமா. -ரெனே, 163 00:09:42,480 --> 00:09:46,160 ஸோயிகிட்ட என்னை விட்டுட்டு வேற ஆளை பத்தி கவலைப்பட சொல்லு. 164 00:09:46,160 --> 00:09:49,520 -சரி. -போறியா? சுயமா புகழாதே, மச்சி. 165 00:09:49,640 --> 00:09:51,200 வேறு வாய்ப்புகள் இருக்கு. 166 00:09:51,840 --> 00:09:53,760 தெளிவில்லா லோலா, அளவளாவணுமா? 167 00:09:54,400 --> 00:09:55,520 இல்லை, பரவாயில்லை. 168 00:09:56,520 --> 00:10:00,600 ரெனே, அமீலியாட்ட மறதி லாரா கணக்கில் இல்லைன்னு சொல்வியா? 169 00:10:00,600 --> 00:10:01,520 அவள்... 170 00:10:03,360 --> 00:10:05,360 வளருங்க, பசங்களா. 171 00:10:07,400 --> 00:10:08,720 சுடாஃபெட்? 172 00:10:08,720 --> 00:10:10,880 -இருமல் சிரப்? -இல்லை. 173 00:10:11,000 --> 00:10:12,040 ஜாதிக்காய்? 174 00:10:12,040 --> 00:10:13,320 -இல்லை. -என்ன? 175 00:10:13,320 --> 00:10:15,880 -ஜாதிக்காயும் இல்லையா? -ஜாதிக்காயும் இல்லை. 176 00:10:16,520 --> 00:10:19,880 உன்னை மோசமாக்கும் ஒன்று என்னிடம் இருக்கு, அது என்னன்னா 177 00:10:19,880 --> 00:10:23,240 ப்ரோலெக்சாஃப்ட் அல்லது கருத்தடை மாத்திரை. 178 00:10:24,480 --> 00:10:25,960 நல்லது. சந்தோஷ மாத்திரைகள். 179 00:10:26,360 --> 00:10:29,760 ஹேய், தெரிஞ்சுக்க செல்றேன், 180 00:10:29,880 --> 00:10:32,120 மனஅழுத்த எதிர்ப்பு மருந்து போதை தராது. 181 00:10:32,120 --> 00:10:36,120 ஆமா, மூளை வேதியலை ப்ரோலெக்சாஃப்ட் மாற்ற ஒரு வாரம் ஆகும். 182 00:10:36,120 --> 00:10:37,040 தெளிவாக. 183 00:10:37,040 --> 00:10:38,640 நாங்க கத்துக்குட்டிங்க இல்லை. 184 00:10:38,640 --> 00:10:41,840 அதை பாத் கிளீனர் வைத்து சரி செய்வோம், 185 00:10:41,840 --> 00:10:44,440 கொஞ்சம் பொடுகு ஷாம்பு பயன்படுத்தலாம், 186 00:10:44,440 --> 00:10:47,440 கொஞ்சம் நல்ல பிசின் மற்றும்... 187 00:10:48,880 --> 00:10:50,520 ஒரு போகோ லோகோ, கண்ணே. 188 00:10:50,880 --> 00:10:51,760 ச்சே. 189 00:10:52,200 --> 00:10:53,720 அல்லது நாம... 190 00:10:53,720 --> 00:10:58,000 இல்ல நீ ஸோயி கூட சமரசம் செய், அப்போ மன அழுத்தத்துக்கான மருந்து தேவையில்லை. 191 00:10:58,000 --> 00:11:00,760 -மன அழுத்தம் அப்படி சரியாவதில்லை. -வேகமா. 192 00:11:00,760 --> 00:11:02,760 நேரம்தான் பேட்டரிகள், மக்களே. 193 00:11:03,400 --> 00:11:08,120 கிம் ஷ்னைடர் உன் சட்டையில் ஐஸ்கிரீம் கரையாக்கிய போது உனக்கு ஹூடி தந்தது யார்? 194 00:11:08,120 --> 00:11:10,680 -போச்சுடா. -அதை எப்படி இப்போ சொல்லலாம்? 195 00:11:10,680 --> 00:11:13,720 இவ்ளோ வருஷத்துக்கு பிறகு, அதை பயன்படுத்த போறயா? 196 00:11:16,960 --> 00:11:18,400 நல்லது. 197 00:11:18,720 --> 00:11:21,680 ரத்த உறைவு வந்தா வரட்டும், சலிப்பான பழைய மருந்தையே எடு. 198 00:11:22,120 --> 00:11:24,360 -உன் நன்றிக்கு நன்றி. -மருந்து அடிமை. 199 00:11:30,080 --> 00:11:31,360 ப்ரோலெக்சாஃப்ட், ப்ளீஸ். 200 00:11:31,360 --> 00:11:32,960 பெட்டிக்கு மூணு பேட்டரிகள். 201 00:11:32,960 --> 00:11:35,880 -என்ன? ஏன்? -அவங்கள பார்த்த இல்ல. மவுசு, கண்ணே. 202 00:11:35,880 --> 00:11:37,560 நீ விலையை கூட்ட முடியாது. 203 00:11:38,200 --> 00:11:39,360 ஆமா, முடியும். 204 00:11:39,360 --> 00:11:40,920 இது ஆட்டத்தின் பகுதி. 205 00:11:40,920 --> 00:11:44,160 இது ஆட்டத்தின் பகுதி இது ஆட்டத்தின் பகுதி 206 00:11:44,160 --> 00:11:47,480 இடத்தை காலி பண்ணு, இடத்தை காலி பண்ணு... அடுத்தது! 207 00:11:52,960 --> 00:11:54,880 டீ பிக்கி, என்ன செய்ற? 208 00:11:55,160 --> 00:11:57,440 ஐயையோ! 209 00:11:57,440 --> 00:11:59,720 உன் பண சம்பாத்தியம் என்ன ஆச்சு? 210 00:11:59,720 --> 00:12:03,200 டின்னருக்கு முயன்று கூரைல கீரி கூட சண்ட போட்டு தோற்றேன், 211 00:12:03,200 --> 00:12:05,160 இப்போ கடல் உணவை தேடுறேன். 212 00:12:10,680 --> 00:12:14,120 இந்த காட்சி எனக்கு பிடிக்கும்னு நினைக்கல, ஆனா இப்பயிருக்கோம். 213 00:12:15,560 --> 00:12:19,240 அபத்தமா இருக்கலாம், ஆனாலும் நம்மை காப்பற்ற வருவாங்கனு தோணுது. 214 00:12:19,240 --> 00:12:22,960 நாம இங்க இருக்கோம்னா, நிச்சயமா வேற யாராவதும் இருப்பாங்க. 215 00:12:23,480 --> 00:12:27,360 சேய், ஆமா. நாம ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த பகுதியில் இல்லை, 216 00:12:27,360 --> 00:12:28,840 உலகத்தை விடு. 217 00:12:28,840 --> 00:12:32,440 நிச்சயமா வெனிஸ் மோசமா இருக்கலாம், ஆனா பிரிஸ்பேன்? இல்லை! 218 00:12:32,440 --> 00:12:33,800 உறுதியா, டீ டவல். 219 00:12:33,800 --> 00:12:36,240 பழுப்பு பாம்பு இன்னமும் ஊரும். 220 00:12:38,000 --> 00:12:42,000 என் கருக்கள் அங்கே இருப்பதால், அதை நீ சொல்ல வேண்டியதில்லை. 221 00:12:42,760 --> 00:12:46,000 அப்புறம் மிட்ச்! சேய். மறந்துட்டே இருக்கு. 222 00:12:49,680 --> 00:12:50,800 இது நல்லது. 223 00:12:51,600 --> 00:12:54,360 இதுக்கு முன் நாம் ஏன் இப்படி தனியா இருந்ததில்லை? 224 00:12:55,160 --> 00:12:57,120 -சாஸ்கியா. -சாஸ்கியா. 225 00:12:58,600 --> 00:13:00,360 ஸோ, அவளை பற்றி கவலைப்படுறேன். 226 00:13:02,880 --> 00:13:04,560 நீ சிகிச்சையாளரை பார்த்திட்டியா? 227 00:13:04,560 --> 00:13:06,080 அதுதான் விஷயமா? 228 00:13:06,080 --> 00:13:09,240 ஆமா. இரண்டு வாரத்துக்கு முன் திடீர்னு உள்ளே போனேன். 229 00:13:09,240 --> 00:13:12,000 துடைப்பானில் காரியோகி செய்வதாக நடிச்சாள். 230 00:13:12,760 --> 00:13:14,360 தி கோர்ஸின் "ரன்னவே"யை. 231 00:13:17,640 --> 00:13:20,440 ஜெனிவீவ் சொல்வதை ஏற்க வெறுக்கிறேன், ஆனா அவள் சரியே. 232 00:13:20,440 --> 00:13:23,080 சாஸ்கியாவின் முன்னுரிமைகள் வேலை செய்யலை. 233 00:13:24,360 --> 00:13:25,680 அடுத்து என் முறையா? 234 00:13:26,800 --> 00:13:28,640 அமீலியா கூட என்ன ஒப்பந்தம்? 235 00:13:28,640 --> 00:13:33,000 அதாவது, எதுக்காக இத்தனை பேட்டரிகளை சார்ஜ் செய்றாள்? 236 00:13:35,080 --> 00:13:37,200 தாய்மீன்கள்! 237 00:13:40,640 --> 00:13:43,320 -இல்லவே இல்ல! -ஒரு மீனை பிடிச்சோம். 238 00:13:43,320 --> 00:13:45,000 ஒரு மீனை பிடிச்சோம். 239 00:13:45,480 --> 00:13:50,080 மீன் பிடித்தலில் சிக்கிய மீனுக்கு வெஜிமைட் மெருகூட்டல். 240 00:13:50,080 --> 00:13:51,440 அட! 241 00:13:51,440 --> 00:13:54,320 டெரேசா மேட்ட மார்தா ஸ்டடூவர்ட்டுக்கு எதுவுமே இல்லை. 242 00:13:54,320 --> 00:13:57,280 அவள் வேட்டையாடுவாள், சேகரிப்பாள், மெருகூட்டுவாள். 243 00:13:57,280 --> 00:14:01,520 கடைசியில் அவள் கீரியை தோற்கடிப்பாள், இல்லையா? 244 00:14:01,520 --> 00:14:03,560 எல்லாருக்கும், டெடி பேர் க்ரில்ஸ். 245 00:14:03,560 --> 00:14:04,760 ஓ, போதும். 246 00:14:05,800 --> 00:14:07,200 அருமை, டெரேசா. 247 00:14:07,200 --> 00:14:08,440 எல்லாரும், சாப்பிடுங்க. 248 00:14:08,440 --> 00:14:09,840 உங்களுக்கு தேவை. 249 00:14:10,440 --> 00:14:12,360 எது தேவை? சால்மனெல்லா? 250 00:14:12,360 --> 00:14:15,000 பெஸ்டி, நிதானி. அது நிச்சயமா சால்மன் இல்லை. 251 00:14:16,040 --> 00:14:17,920 ஏன்னா சால்மனெல்லா! 252 00:14:29,200 --> 00:14:30,480 ஆமா. 253 00:14:31,320 --> 00:14:32,880 ரொம்ப நல்லா இருக்கு. 254 00:14:34,320 --> 00:14:36,840 கேவலமா இருக்கு. நான் எடுக்கலாமா? 255 00:14:37,320 --> 00:14:40,800 நன்றி. புரதம் பெபியின் யோசனை, நண்பர்களே. 256 00:14:40,800 --> 00:14:44,120 அதனால் அவளுக்கு ஊட்டசத்து மிகுந்து மாமிசம் நியாயமானது. 257 00:14:44,120 --> 00:14:46,400 அவளுக்கு கண் விழிகள் கொடுப்பியா? 258 00:14:46,400 --> 00:14:49,840 -நிஜமா சொல்லலையே. -ஆசனவாயை சாப்பிடறயா? 259 00:14:57,640 --> 00:15:00,320 இரண்டு கருவிழிகள்... 260 00:15:01,680 --> 00:15:04,560 வெஜிமைட் மெருகூட்டலோடு. 261 00:15:06,400 --> 00:15:07,480 வாய்ப்பு இருக்கு. 262 00:15:08,520 --> 00:15:09,920 போயி உன் முடியை சரி செய், 263 00:15:10,320 --> 00:15:11,560 இல்ல கண்விழிய சாப்பிடு. 264 00:15:26,320 --> 00:15:27,880 உப்பு போட்ட திராட்சை மாதிரி. 265 00:15:34,520 --> 00:15:37,680 அதை அவ்ளோ ரசித்தேன், இன்னும் ஒன்று கூட சாப்பிடுவேன். 266 00:15:49,640 --> 00:15:52,000 -யாராவது அவளுக்கு உதவுங்க. -ஓ, கடவுளே! 267 00:15:52,720 --> 00:15:53,760 -ரெனே! -ஓ, சேய்! 268 00:15:53,760 --> 00:15:56,560 -ஏதாவது செய்! அவளுக்கு உதவு! ரெனே! -ஏதாவது செய்! 269 00:16:06,280 --> 00:16:08,000 அருமை, பெபி. 270 00:16:26,600 --> 00:16:29,560 இவ்ளோ தாமதமா நீ இங்க வரக் கூடாது. போ. 271 00:16:29,560 --> 00:16:33,800 ஆமா, பயிற்சியுடை இலவச சந்தையின் சிக்கன மாடல், 272 00:16:33,800 --> 00:16:37,440 தொழில்துறைக்கு பிந்தைய தக்கனபிழைத்துவாழ்பவளின் முழு கட்டுப்பாடு. 273 00:16:38,040 --> 00:16:39,160 இல்லை! நீ என்ன... 274 00:16:41,840 --> 00:16:43,160 போ என்றேன். 275 00:17:02,680 --> 00:17:04,560 சாஸ், சோர்வா இருக்க. 276 00:17:06,560 --> 00:17:07,520 உயிரோடு இருக்கா. 277 00:17:16,640 --> 00:17:19,200 ஃபீபி, இது ரொம்ப மோசமான பழக்கம். 278 00:17:19,200 --> 00:17:21,240 லூசிண்டாக்கு புகைக்க பிடிக்காது. 279 00:17:23,280 --> 00:17:24,080 யாரு? 280 00:17:24,200 --> 00:17:27,200 அழகி, இளையவள், என் வேலையில் பயிற்சிக்கு வந்தா... 281 00:17:27,200 --> 00:17:29,520 ஆமா, அவளுக்கு புகைப்பது பிடிக்காது. 282 00:17:29,920 --> 00:17:31,680 அதுக்கு பக்கமா இருக்க முடியாது. 283 00:17:31,680 --> 00:17:34,800 மூணு வருஷம் முன், ரிட்ஜ் ஹைட்ஸ்ல படிச்சு முடிச்சாள். 284 00:17:36,000 --> 00:17:37,160 பாவம். 285 00:17:37,560 --> 00:17:40,280 கெரர்டி மோகத்தால் ஏமாந்தவள், 286 00:17:40,280 --> 00:17:43,640 அவன் பெயரை விலா எலும்பில் பச்சை குத்தினாள். 287 00:17:44,560 --> 00:17:46,280 வெறும் "ரயன்"னு, 288 00:17:47,000 --> 00:17:49,240 வளைவான எழுத்தில், இங்கே. 289 00:17:50,280 --> 00:17:53,080 படித்து முடித்து ஆறு மாசத்துக்கு அது இருந்தது. 290 00:17:53,200 --> 00:17:54,720 மனைவி பார்க்கும் வரை. 291 00:17:54,720 --> 00:17:56,480 -கிசுகிசுவை ரசிக்கிறையோ? -ஆமா. 292 00:17:57,520 --> 00:17:59,480 இருந்தாலும், கேட்டதுக்கு நன்றி. 293 00:18:00,320 --> 00:18:04,160 ஸ்கூலின் சிறந்த பெண்ணை சிறப்பானவள் இல்லைன்னு புரிய வைப்பது? 294 00:18:05,400 --> 00:18:06,400 ஆமா, அது பிடிக்கும். 295 00:18:11,520 --> 00:18:12,880 பேட்டரிக்கு நன்றி. 296 00:18:19,560 --> 00:18:21,640 ஆறு மாதங்கள்? நான்... 297 00:18:25,560 --> 00:18:30,520 ஸ்கூலிலிருந்து கூப்பிட்டான், பிறகு, மூணு வாரத்துக்கு பிறகு, என்னை விட்டான். 298 00:18:33,640 --> 00:18:35,920 கருமத்தில் சமாதானமடைய பல வருஷமா முயல்கிறேன். 299 00:18:39,920 --> 00:18:41,280 இப்போ பொறாமையா இருக்கு. 300 00:19:05,960 --> 00:19:08,040 -பைக் வேலைநிறுத்தம், சிறுக்கி. -என்ன? 301 00:19:08,560 --> 00:19:10,560 முடி பிரச்சினை தீரும் வரை, 302 00:19:11,000 --> 00:19:12,160 நான் ஓட்டமாட்டேன். 303 00:19:16,480 --> 00:19:17,480 நல்லது. 304 00:19:20,160 --> 00:19:21,400 நீ எங்களுக்கு தேவையில்ல. 305 00:19:21,960 --> 00:19:22,880 சொல்றது கேட்குதா? 306 00:19:23,720 --> 00:19:26,480 நீ எதுவும் செய்யாமல் இருக்கலாம், அது பரவாயில்லை. 307 00:19:26,480 --> 00:19:28,400 அது இந்த வகுப்பை பாதிக்காது. 308 00:19:29,480 --> 00:19:33,320 நிஜமா நீ கொஞ்சமும் முக்கியமில்லைனு தெரிஞ்சு அதிர்ச்சி அடையப்போற. 309 00:19:34,080 --> 00:19:36,160 ஆனா திரும்ப உன்கிட்ட கேட்கமாட்டேன். 310 00:19:36,160 --> 00:19:39,240 நீ ஓட்டாட்டி, இதில் அங்கமாக இருக்கமாட்ட. 311 00:19:40,800 --> 00:19:43,200 அடிப்படை அறிவோட மட்டமான பெண், தோழிகளே. 312 00:19:43,200 --> 00:19:45,240 "நீ எங்களோட உக்கார முடியாது," 313 00:19:45,720 --> 00:19:46,760 முடியாது. 314 00:19:47,440 --> 00:19:51,560 பேட்டரிகள் இல்ல, உணவு இல்ல, படுக்கை இல்ல, சுடு தண்ணி இல்ல. 315 00:19:52,240 --> 00:19:56,440 ஒதுங்கிடத்தில் இருக்கலாம், ஆனா அதை தவிர, நீ தனியா இருக்கணும். 316 00:19:56,440 --> 00:19:58,800 அட, சாஸ். அது ரொம்ப அதிகம். 317 00:20:00,560 --> 00:20:03,080 தண்டனை, பேரழிவு-பாணியில். 318 00:20:04,320 --> 00:20:07,040 சாஸ்கியா, என்ன செய்யப் போற? செய்ய வெப்பியா? 319 00:20:07,040 --> 00:20:08,040 இல்லை. 320 00:20:08,800 --> 00:20:09,960 ஆனா செய்வாங்க. 321 00:20:10,440 --> 00:20:13,080 ஏன்னா இப்போ நீ ஒதுங்கிடம் போகாட்டி, 322 00:20:13,200 --> 00:20:15,200 யாருக்கும் அவங்க பேட்டரி கிடைக்காது. 323 00:20:15,200 --> 00:20:16,760 -என்ன? -வா, சாஸ். 324 00:20:16,760 --> 00:20:19,320 எலக்ட்ரிக் பிரஷ் உபயோக்க இப்ப என் திருப்பம். 325 00:20:19,960 --> 00:20:22,800 ஜெனிவீவ், தயவு செஞ்சு, ஓட்டு, சரியா? 326 00:20:23,080 --> 00:20:24,960 இல்ல போய் முடிய கழுவு, கவலையில்ல. 327 00:20:24,960 --> 00:20:28,800 ஆனா மீதமுள்ள எங்களுக்கு பேட்டரிகள் வேணும். 328 00:20:42,800 --> 00:20:46,560 கோழைகளா வேலை செஞ்சு முடிச்சதும் ஒதுங்கிடத்தில் என்னை வந்து பாருங்க. 329 00:20:47,320 --> 00:20:50,200 பைக் வேலைநிறுத்தத்துக்கே ஜே! 330 00:20:52,080 --> 00:20:54,320 சாஸ், என்ன நீ... 331 00:20:55,000 --> 00:20:57,760 பெபி தொல்லை பிடிச்சவ, ஆனா அவளை நீக்க முடியாது. 332 00:20:57,760 --> 00:20:59,560 அவள் சொல்றதில் விஷயமிருக்கு. 333 00:20:59,680 --> 00:21:01,720 நாம கொஞ்சம் கம்மியா ஓட்டலாம். 334 00:21:01,720 --> 00:21:04,440 ஒருநாள் விட்டு முடியை கவனிப்போம். என்ன, பசங்களா? 335 00:21:06,440 --> 00:21:09,680 நிஜமா, அது பிடிக்கும். இது ரொம்ப அதிக பராமரிப்பு. 336 00:21:10,000 --> 00:21:11,080 சம்மதமா? 337 00:21:12,080 --> 00:21:13,760 -ஆமா. -சரி. 338 00:21:13,760 --> 00:21:16,760 -ஏன்னா எல்லாருடைய கோபத்தால்... -என்ன செய்ற? 339 00:21:16,760 --> 00:21:19,760 -பேட்டரியால் சாதகம் கிடைக்காது. -அது நியாயமில்லை. 340 00:21:19,760 --> 00:21:23,320 இதெல்லாம் நான் கட்டினேன்னு மறக்காதீங்க. 341 00:21:23,520 --> 00:21:26,400 கேடுகெட்ட பன்றிகள் போல, இருட்டில் இருந்து, காட்டில் 342 00:21:26,400 --> 00:21:28,760 கக்கா போகணும்ன்னா, வரவேற்கிறேன். 343 00:21:28,760 --> 00:21:31,440 ஆனா இப்போ ஏற்படுத்திய வசதியை குற்றம் சொன்னா, 344 00:21:31,440 --> 00:21:33,160 என்னால இனி முடியாது. 345 00:21:40,200 --> 00:21:43,960 சாஸ் முழுசா ஜோன்ஸ்டவுன் ஆகும் முன், நாம் இங்கிருந்து போணும்... 346 00:21:46,160 --> 00:21:48,880 நீ பிரிஸ்வேகஸ் திரும்ப போற, டி-குறுக்குவெட்டு. 347 00:21:49,240 --> 00:21:50,320 இது என்ன? 348 00:21:50,320 --> 00:21:51,800 இது படகு. 349 00:21:52,160 --> 00:21:53,920 -சரி. -இது உன்னோட படகு. 350 00:21:53,920 --> 00:21:56,120 வெறும் பாய்மரம்தான் இப்ப தேவை, தோழி. 351 00:21:56,720 --> 00:21:59,800 உன் பரிசை வேறொருவருக்கு தருவதில் திகைக்க வைப்ப, ஸோ-ஸோ. 352 00:21:59,800 --> 00:22:03,440 -ஓ, இல்லை... -இல்ல, இல்ல, பரவாயில்லை. 353 00:22:03,440 --> 00:22:06,080 பிடிச்சிருக்கு. நன்றி. அது பிரமாதம். 354 00:22:06,080 --> 00:22:07,880 நல்லது. உனக்கு அது கிடைக்கணும். 355 00:22:08,320 --> 00:22:09,400 அமீலியா போலில்லை. 356 00:22:09,960 --> 00:22:11,640 அதாவது, தெளிவாக, 357 00:22:11,640 --> 00:22:14,680 வாழ்க்கை முழுக்க நட்போட இருப்பதா சொன்னா, 358 00:22:15,600 --> 00:22:17,280 அது நிஜமா என்னன்னா, 359 00:22:17,280 --> 00:22:20,280 "உன் இன்ஸ்டா படங்களுக்கு, எப்பவாவது லைக் போடுவேன்." 360 00:22:20,280 --> 00:22:21,560 நான் சொல்றது புரியுதா? 361 00:22:22,320 --> 00:22:26,560 இருந்தாலும், இப்போ அவளோட நான் சமரசம் செஞ்சாலும், 362 00:22:26,840 --> 00:22:30,000 அவளோட பிரம்மாண்ட வைப்ரேட்டருக்கான பேட்டரிகளை 363 00:22:30,000 --> 00:22:32,440 சார்ஜ் செய்வதில் ரொம்ப மும்முரமா இருக்காளே? 364 00:22:32,440 --> 00:22:36,120 நிஜமா, இதுதான் ஒரே விளக்கமா இருக்கும். 365 00:22:36,120 --> 00:22:39,600 ஆமா, பாரு, ஸோ, 366 00:22:40,160 --> 00:22:43,360 தினம் டின்னரப்போ அமீலியா ஒரு சின்ன மாத்திரை எடுக்கறா. 367 00:22:44,080 --> 00:22:45,840 நாள் முழுக்க சந்தோஷ மாத்திரை 368 00:22:45,840 --> 00:22:48,840 கிடைக்காதது பற்றிதான் மேகன், டீகனோட கவலை. 369 00:22:49,400 --> 00:22:50,960 சரி, அப்போ... 370 00:22:51,880 --> 00:22:54,640 அமீலியா மனஅழுத்த மருந்தை சாப்பிடுவதா தோணுது. 371 00:22:55,400 --> 00:22:56,320 நில்லு, என்ன? 372 00:23:00,280 --> 00:23:04,800 சேய்! 373 00:23:07,920 --> 00:23:10,440 அது மோசமானது. மோசம், இல்லையா? மோசம். 374 00:23:10,440 --> 00:23:13,080 பரவாயில்ல, டி. வெறும் காயமான நகம். 375 00:23:13,480 --> 00:23:15,920 ஆனா அதுக்கு சர்ஜரி தேவை, சரியா? 376 00:23:18,080 --> 00:23:20,840 இது டின்னரோட, ஷோ இல்லை. இங்கிருந்து போங்க! 377 00:23:20,840 --> 00:23:21,920 போங்க! 378 00:23:25,600 --> 00:23:26,720 ஹேய். 379 00:23:27,320 --> 00:23:29,960 உன்னை விட்டு போகமாட்டேன், டி கோசி. கவலை வேணாம். 380 00:23:29,960 --> 00:23:32,040 இல்லை, இல்லை. நீ நிச்சயமா போகணும். 381 00:23:32,040 --> 00:23:35,920 யாருடைய கண்ணையாவது பிடுங்கும் முன் அமீலியா கூட சமரசம் செய். 382 00:23:37,800 --> 00:23:40,080 சரி. ஆமா. நிச்சயமா. 383 00:23:41,400 --> 00:23:42,800 சேய், மன்னிக்கணும். 384 00:23:43,560 --> 00:23:45,360 ஸாரி, இல்லை, நான் சொன்னது... 385 00:23:46,560 --> 00:23:49,920 நீ அவளை மாற்ற நினைக்க முடியாது. 386 00:23:52,200 --> 00:23:53,080 ஆமா. 387 00:23:55,400 --> 00:23:57,400 -நீ போகலாம். -சரி, போகப் போறேன். 388 00:23:59,320 --> 00:24:01,200 ரெனே, நீ இருக்கணும். 389 00:24:02,040 --> 00:24:03,280 ஃபீபி, நீயும்தான். 390 00:24:04,120 --> 00:24:06,560 ஆமா! பெரிய டாக்டர் வந்துட்டே இருக்கேன். 391 00:24:07,720 --> 00:24:10,800 -என்ன? -வலி நிவாரணியில் என்ன இருக்கு? 392 00:24:11,560 --> 00:24:12,840 அதிகம் இல்லை. 393 00:24:13,440 --> 00:24:17,480 எதை வேணாலும் பயன்படுத்தி வலி வராமல் செய், சரியா? 394 00:24:17,480 --> 00:24:19,040 ரெனே, புரிஞ்சதா? 395 00:24:19,040 --> 00:24:21,760 ஆமா, நிச்சயமா. ஆமா, புரியுது. 396 00:24:21,760 --> 00:24:25,800 நிஜமா, மெடெசின்ஸ் சான்ஸ ஃபிரான்டியர்ஸ் வேலையை விட வேற மாதிரி இல்லை. 397 00:24:25,800 --> 00:24:28,240 சரியா அதே மாதிரியான நிலைமைகள், 398 00:24:28,240 --> 00:24:29,400 தெரியுதா? 399 00:24:30,680 --> 00:24:33,760 எத்தனை தடவை உன்கிட்ட சொல்லணும்? அது மோசமான பழக்கம். 400 00:24:33,760 --> 00:24:36,040 -நில்லு. அப்போ நாங்க... -அதை எடுத்திடு. 401 00:24:41,200 --> 00:24:43,560 நீ மத்த பெண்களை விட வேற மாதிரி, சாஸ்கியா. 402 00:24:43,560 --> 00:24:44,720 பக்குவமானவள். 403 00:24:45,920 --> 00:24:47,640 நான் சொல்றப்போ என்னை வெறுக்காதே, 404 00:24:47,640 --> 00:24:50,320 உன் கட்டுரையின் மதிப்பெண்ணை குறைப்பேன். 405 00:24:50,320 --> 00:24:52,520 -ஆனா... -தெரியும், தெரியும், அது மோசம். 406 00:24:53,160 --> 00:24:56,160 நான் சாதகமா இருக்கேன்னு யாரும் நினைக்கக் கூடாது. 407 00:24:56,280 --> 00:24:57,960 எனக்கு பிடிச்சவளா இருந்தாலும். 408 00:25:00,400 --> 00:25:02,080 உனக்கு அது புரிஞ்சது, இல்லையா? 409 00:25:14,800 --> 00:25:15,880 சேய். 410 00:25:22,080 --> 00:25:23,520 அது மூணு பேட்டரிகள். 411 00:25:23,800 --> 00:25:25,000 ப்ரோலெக்சாஃப்ட். 412 00:25:25,560 --> 00:25:27,760 உனக்கு இன்னும் இரண்டு பேட்டரி வேணும். 413 00:25:27,760 --> 00:25:30,480 -என்ன? -மருத்துவ அவசரநிலையால் பணவீக்கம். 414 00:25:31,240 --> 00:25:32,320 மாத்திரைகள் வேணும். 415 00:25:32,320 --> 00:25:36,080 என்னையே அழிக்காமல் இருக்க அதுதான் என்னை தடுக்குது. 416 00:25:36,720 --> 00:25:39,200 இது பேரழிவு, கண்ணே. எல்லாருக்கும் வருத்தம். 417 00:25:43,120 --> 00:25:44,960 ஆமா, மயக்கமாயிருக்கா. செய், நீ. 418 00:25:45,800 --> 00:25:46,920 சரி. 419 00:25:50,880 --> 00:25:52,160 ஒருவேளை... 420 00:25:52,480 --> 00:25:53,920 என்னை சேர்த்துக்கோ. 421 00:25:53,920 --> 00:25:54,960 கவலை வேணாம். 422 00:25:55,720 --> 00:25:59,200 சரி, ஒன்று, இரண்டு, மூன்று. 423 00:26:07,600 --> 00:26:10,080 நகத்தை தானே எடுக்கறதா இருந்தோம்? 424 00:26:10,680 --> 00:26:13,200 சாஸ், "அதை எடுத்திடு"னாளே. 425 00:26:17,280 --> 00:26:20,200 -ஓ, கடவுளே. ஓ, கடவுளே. -என்னை கொல்லு. 426 00:26:20,200 --> 00:26:21,360 பொய் சொல்ல விரும்பல! 427 00:26:21,360 --> 00:26:24,520 இந்த பொய் சந்திப்பில் வந்தது. எல்லாரும் சாதிச்சிருந்தாங்க. 428 00:26:24,520 --> 00:26:27,200 சாண்டி, நான் நக நிபுணர் என்று சொன்னதும், 429 00:26:27,200 --> 00:26:30,720 என் தலையில் தட்டினாள், ரொம்ப தாழ்வா உணர்ந்தேன். 430 00:26:30,720 --> 00:26:33,840 வாய் தவறி வந்தது. "நான் டாக்டர்," என்றேன், சரியா? 431 00:26:33,840 --> 00:26:37,200 தெரியுமா, அது நல்ல உணர வெச்சுது. ஆனா பேரழிவு வந்தது, 432 00:26:37,200 --> 00:26:39,880 எல்லாரும், "நல்ல வேளை டாக்டர் இருக்கா"னாங்க. 433 00:26:39,880 --> 00:26:41,120 என்ன செய்யப் போறேன்? 434 00:26:41,120 --> 00:26:43,480 அவங்க சாகப் போறதா சொல்லு ஏன்னா... 435 00:26:43,480 --> 00:26:45,320 நிச்சயமா நீ டாக்டர் இல்லை! 436 00:26:45,320 --> 00:26:48,040 ஆனா உன் ஆள்மாறாட்ட கருமத்துக்கு நேரமில்லை. 437 00:26:48,040 --> 00:26:50,080 கால் விரலில் இரத்தப்போக்கு. 438 00:26:50,080 --> 00:26:53,280 சரியா? அதனால் நீ மூடிக்கிட்டு இதை சூடாக்கி, 439 00:26:53,280 --> 00:26:56,160 டெப்பன்யாகி வாசம் வரும் வரை தோலை பொசுக்கு. 440 00:27:10,320 --> 00:27:12,120 யார் மாமிசத்தை சமைக்கிறது? 441 00:27:12,120 --> 00:27:13,200 ஹாய், டெரேசா. 442 00:27:14,440 --> 00:27:17,240 அறுவை சிகிச்சை நல்லா நடந்தது. 443 00:27:17,880 --> 00:27:22,680 பெரிய இடது கால் விரல் பகுதி நீக்கப்பட்டது 444 00:27:22,680 --> 00:27:24,320 எந்த பிரச்சினைகளும் இல்லாம. 445 00:27:24,320 --> 00:27:26,240 கொஞ்சம் வலி மீதமிருக்கும், 446 00:27:26,240 --> 00:27:28,240 -ஆனா அதில்லாமல்... -மன்னிக்கணும்... 447 00:27:29,120 --> 00:27:30,880 இப்போ "எடுத்ததா" சொன்னியா? 448 00:27:30,880 --> 00:27:32,920 அது சரி. நம்ம நல்ல டாக்டர் 449 00:27:32,920 --> 00:27:37,000 சாஸ்கியா சொன்னது போல் சரியாக அதை எடுத்தாங்க. 450 00:27:38,680 --> 00:27:41,120 -நான் கொஞ்சம்... -இப்ப நாங்க போயாகணும். 451 00:27:41,800 --> 00:27:42,800 அது இல்லை... 452 00:27:42,800 --> 00:27:45,280 ஓ, கடவுளே. என் விரலை வெட்ட சொன்னியா? 453 00:27:45,280 --> 00:27:47,640 -இல்லை. -நகம் மட்டும்னு நினைச்சேனே. 454 00:27:47,640 --> 00:27:49,080 தப்பா புரிஞ்சுகிட்டாங்க. 455 00:27:49,080 --> 00:27:50,880 அவங்ககிட்ட அதை ஏன் சொன்ன? 456 00:27:50,880 --> 00:27:53,840 அவ்ளோ மோசமா இல்லை. அவங்க விரலை வெட்டியிருக்க வேணாம். 457 00:27:53,840 --> 00:27:55,240 என்ன கருமம், சாஸ்கியா? 458 00:27:56,240 --> 00:27:57,360 ஹலோ? 459 00:27:57,360 --> 00:28:00,200 உனக்கு தெரியுமா, டெரேசா? சொல்றது சரியா இருக்கலாம். 460 00:28:00,200 --> 00:28:02,040 நான் தேறுவதா நிஜமா தோணலை. 461 00:28:02,040 --> 00:28:04,000 ஓ, கடவுளே! என்ன? என்ன? 462 00:28:04,000 --> 00:28:08,280 ஆமா, அது கொஞ்சம், இதெல்லாம் வெளியே வருது. 463 00:28:08,280 --> 00:28:12,200 இது, நான் இங்க இருந்தப்போ நடந்த மோசமான விஷயம். 464 00:28:12,200 --> 00:28:15,000 -இப்போ எனக்கு புரியுது... -இப்போ உனக்கு பேசணுமா? 465 00:28:15,000 --> 00:28:17,240 ஆமா, தெரியும். கால் விஷயத்தில் ஸாரி. 466 00:28:17,240 --> 00:28:19,120 -ஆமா. -உன் சிகிச்சையாளரிடம் 467 00:28:19,120 --> 00:28:22,200 போயி நீ கேட்கலாமே, கிறுக்கு சிறுக்கி? 468 00:28:28,880 --> 00:28:30,840 டெரேசா, ஒரு மணி நேரத்தில் டின்னர். 469 00:28:31,360 --> 00:28:33,200 பெண்கள் மீனை எதிர்பார்க்குறாங்க. 470 00:28:33,760 --> 00:28:36,440 நான் நீயா இருந்தால், வேகமா இருக்கும். 471 00:28:37,880 --> 00:28:40,280 இல்ல ஹாப்-ஹாப்ன்னு சொல்லணுமா? 472 00:28:45,120 --> 00:28:48,400 அப்போ, இந்த ஆளுதான் பிடித்தவர், ரொம்ப நல்லவர். 473 00:28:48,400 --> 00:28:50,160 ரொம்ப தெளிவான ஆளும் கூட. 474 00:28:50,160 --> 00:28:53,080 வளரும் போது எந்த டிவியும் பார்க்கல, அதனால் இது... 475 00:28:53,080 --> 00:28:54,400 ஃபீபி... 476 00:28:55,400 --> 00:29:00,120 ஒரு பெண்ணின் கால் விரலை வெட்டினேன். 477 00:29:00,400 --> 00:29:01,480 ஆமாம். 478 00:29:02,360 --> 00:29:03,840 ஆனா என்னை நீ காப்பாத்தின. 479 00:29:05,760 --> 00:29:06,960 ஏன்? 480 00:29:08,320 --> 00:29:10,600 ஏன்னா எனக்கு புரியும், ரெனே, தெரியுமா? 481 00:29:11,400 --> 00:29:14,040 இந்த பள்ளியில் சேர ரொம்ப கஷ்டப்பட்டேன். 482 00:29:14,040 --> 00:29:16,000 என் கல்வி தகுதிகளை பெற்றேன். 483 00:29:16,000 --> 00:29:19,360 அதுக்கு அர்த்தமில்லை, அப்பவும் இவங்க இழிவாதான் பார்ப்பாங்க, 484 00:29:19,360 --> 00:29:22,400 ஏன்னா ஏதோ புடுங்கி சிஈஓவோட மகள் இல்லையே. 485 00:29:22,400 --> 00:29:25,720 அப்போ, நீ ஒரு டாக்டர்ன்னு நாங்க சொல்லணும்னு விரும்புற... 486 00:29:26,240 --> 00:29:28,000 அவங்க தொலையட்டும், நீ டாக்டர். 487 00:29:28,000 --> 00:29:29,600 ஆனா நீ அதை நம்பனும். 488 00:29:30,240 --> 00:29:33,200 முன்மொழிதல் ஜோ வார்த்தைகளில், அவரை சந்திப்ப, 489 00:29:34,040 --> 00:29:37,760 "நீ பகுதியா பார்க்கணும், இருக்கணும், அயோக்கியனே." 490 00:29:40,000 --> 00:29:44,040 -என்ன கருமம் இது? -எந்த மாதிரி போலி மருந்து அது? 491 00:29:44,040 --> 00:29:46,920 மாத்தி சொல்லு, கேடு கெட்டவளே! 492 00:29:47,400 --> 00:29:51,080 அப்புறம் நீ! என்கிட்ட இதைதான் எதிர்பார்த்த, இல்லையா? 493 00:29:51,080 --> 00:29:52,760 நான் இழப்பதை பார்க்கணும். 494 00:29:52,760 --> 00:29:55,680 ஆமா. ஆமா. யாரு நடத்தறதுன்னு ஞாபகமூட்டறேன், சரியா? 495 00:29:55,680 --> 00:29:57,760 நீ இங்க பேட்டரிகள் தர வராட்டி, 496 00:29:57,760 --> 00:30:00,240 -நீ அமைதியாகு! -எனக்கு கவலையே இல்லை! 497 00:30:00,240 --> 00:30:02,960 உன் ஒப்பந்தம் இனி தேவையில்லை! 498 00:30:02,960 --> 00:30:06,160 அவன் இங்கதான் வேலை செய்துட்டு இருந்தான். 499 00:30:07,600 --> 00:30:09,680 யாருக்காவது கவலையிருக்கா? 500 00:30:14,960 --> 00:30:17,080 கோர்டன் கெக்கோ உதவித்தொகை வாங்கியவ 501 00:30:17,080 --> 00:30:21,560 என்னை பிளாக்மெயில் செய்ய விடுவேன்னு தோணுதா? 502 00:30:21,560 --> 00:30:23,680 நான் முடிச்சிட்டேன். 503 00:30:30,360 --> 00:30:33,400 நீ நல்லா இருக்க. நீ நல்லா இருக்க. நீ நல்லா இருக்கியா? 504 00:31:08,120 --> 00:31:09,680 உனக்கு இன்னும் எவ்ளோ வேணும்? 505 00:31:12,400 --> 00:31:13,320 இரண்டு. 506 00:32:05,840 --> 00:32:07,320 டெ'மீரே 507 00:32:20,720 --> 00:32:22,600 நீ டெ'மீரே-விரமாக இருக்க முடியாது. 508 00:32:23,080 --> 00:32:24,640 நாயை ஒரு கை பார்க்கணும். 509 00:33:47,640 --> 00:33:49,640 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 510 00:33:49,640 --> 00:33:51,720 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்