1
00:00:06,080 --> 00:00:10,880
கிளாஸ் ஆஃப் 07
2
00:00:12,160 --> 00:00:14,280
-சாண்டி!
-சாண்டி!
3
00:00:14,280 --> 00:00:16,640
சாண்டி, எங்கே இருக்கே?
4
00:00:16,640 --> 00:00:20,720
கடவுளே, சோ. ரொம்ப நடிக்க வேண்டாம்.
கொஞ்சம் குறை...
5
00:00:21,240 --> 00:00:25,120
இங்கே இல்லாத ஒருத்தரைத்
தேடும் அளவுக்கு என்னோட
6
00:00:25,120 --> 00:00:27,400
ஸ்டாநிஸ்லவேச்கிய நினைவு படுத்திக்கல.
7
00:00:27,400 --> 00:00:29,000
நா ஒண்ணு பாத்தேன்!
8
00:00:34,560 --> 00:00:36,840
கழிவுகள். மனிதக் கழிவுகள்.
9
00:00:36,840 --> 00:00:39,760
சாண்டி ஸ்கூல்ல ஒளிஞ்சிருப்பா,
10
00:00:39,880 --> 00:00:42,320
கக்கா போக மட்டும் இங்க வருவா
11
00:00:46,320 --> 00:00:48,000
இதை சொல்ல மன்னிக்கணும், பெப்பே,
12
00:00:48,000 --> 00:00:52,080
ப்ளம்பிங் பழுதா போனதிலிருந்து
நாங்க இங்கதான் கக்கா போறோம்.
13
00:00:52,080 --> 00:00:54,080
இரு. நீ எங்க போறே?
14
00:00:55,400 --> 00:00:57,960
ஓ, கடவுளே, அவ போகலை.
15
00:00:58,800 --> 00:01:01,000
-முடிஞ்சிருச்சுன்னு தோணுது.
-ஆம்.
16
00:01:01,000 --> 00:01:04,840
அந்த யூடியூப் ஸ்காட் அம்மா
வார்த்தைகளில், கண்றாவி!
17
00:01:04,840 --> 00:01:09,720
இல்ல, நாம் சாண்டிய தேடினது போதும். நமக்கு
பெரிய தேடல்கள் இருக்கு, கழிவறைகள் போல.
18
00:01:09,720 --> 00:01:10,640
முடியாது.
19
00:01:11,160 --> 00:01:15,520
நம்மளில் ஒருவருக்காக நாம ஒரு வாரத்துக்கு
நம் மனிதத்தன்மையை விடத் தயார்னா,
20
00:01:15,520 --> 00:01:17,640
நாம யாரையாவது சாப்பிடவும் செய்யலாம்.
21
00:01:18,200 --> 00:01:19,280
என்ன கேவலம்?
22
00:01:19,880 --> 00:01:23,240
ஆனா பெப்பே, நாம ஒரு வாரமா தேடறோம்.
23
00:01:23,240 --> 00:01:25,760
சாண்டி சொன்னதை கேட்டேல்ல.
இங்க பிடிக்கலயாம்.
24
00:01:25,760 --> 00:01:27,240
இப்போ படகு காணோம்.
25
00:01:27,240 --> 00:01:28,720
அவ பையை கண்டுபிடிக்க முடியல.
26
00:01:28,720 --> 00:01:31,240
அவ பை இல்லாமப் போக
மாட்டான்னு தெரியும்.
27
00:01:31,240 --> 00:01:33,280
எல்லா ஆயும் கணக்கெடுத்தாச்சு.
28
00:01:33,280 --> 00:01:34,840
-ஆனா நாம...
-நாம ரேடியோவ
29
00:01:34,840 --> 00:01:38,640
வேலை செய்ய வெக்கணும். எந்த
பெர்ரிக்கள் சாப்பிடலாம்னு பாக்கணும்.
30
00:01:38,640 --> 00:01:42,480
நம் ஐயூடிக்களை வெளியே போட வழி பாக்கணும்
அவை உள்ளேயே அழுகும் முன்.
31
00:01:42,480 --> 00:01:44,480
நாம முன் கூட்டியே திட்டமிடணும்,
32
00:01:44,480 --> 00:01:47,160
அது அர்த்தம் இங்கே வாழ வழிதேடணும்.
33
00:01:48,080 --> 00:01:49,000
நிரந்தரமா.
34
00:02:00,280 --> 00:02:05,080
நாம சாண்டிய பத்தி கவலையா இருக்கோம்னு
தெரியும். அவ நிச்சயம் நல்லாயிருப்பா.
35
00:02:05,080 --> 00:02:06,920
சாண்டி நாய்க்கு பாதி தூரம்.
36
00:02:06,920 --> 00:02:09,160
நாம சாண்டிய பத்தி கவலை படவேணாம், சரி?
37
00:02:09,160 --> 00:02:11,160
நம் கவலை நம்ம குடும்பம் மற்றும்
38
00:02:11,160 --> 00:02:12,600
-நண்பர்கள்...
-பாங்குகள்.
39
00:02:12,720 --> 00:02:16,400
நாம இப்போ வாழறத பத்தி யோசிச்சா, முயற்சியை
கை விடறதாகாதா?
40
00:02:16,400 --> 00:02:17,520
ரொம்ப சரி.
41
00:02:18,160 --> 00:02:21,320
அதான் நான் சாண்டிய தேடறத விட மறுக்கறேன்,
42
00:02:21,320 --> 00:02:23,600
ஏன்னா நா, நம்பலை,
43
00:02:23,720 --> 00:02:26,400
நம்மையும் அங்க யாரும் தேடலைன்னு.
44
00:02:26,400 --> 00:02:27,880
அதாவது, அவங்க தேடணும்.
45
00:02:29,000 --> 00:02:30,000
சரியா?
46
00:02:32,960 --> 00:02:35,520
பார், இந்த மலம் கெட்டியா இருக்கு.
எனக்கு தெரியுது.
47
00:02:37,160 --> 00:02:38,960
நாம நல்லா இருக்கோம்னு இல்ல.
48
00:02:40,880 --> 00:02:42,840
அதான், இப்போதுலேருந்து,
49
00:02:43,280 --> 00:02:47,200
ஒரு கட்டாய உணர்வு வெளியீட்டு நேரம்
துவங்கறேன்.
50
00:02:47,200 --> 00:02:48,160
காவல் அறை
51
00:02:48,280 --> 00:02:51,000
வலி, கவலை மற்றும் துயரை வெல்ல
52
00:02:51,000 --> 00:02:53,320
என்ன செய்யணுமோ அதை செய்.
53
00:02:56,520 --> 00:02:59,320
ஏன்னா நம்மை இதுக்கு எதுவும்
தயார் செய்திருக்காது.
54
00:02:59,320 --> 00:03:02,720
எத்தனை தியானமும் மருந்தும் அல்லது
சுயபாதுகாப்பும்.
55
00:03:03,520 --> 00:03:04,520
மூச்சு இழுங்க.
56
00:03:04,840 --> 00:03:08,680
ஆக, தயவுசெஞ்சு, உங்களுக்கு உடைந்து போக
அனுமதி குடுங்க...
57
00:03:08,680 --> 00:03:09,640
மூச்சு விடுங்க.
58
00:03:11,560 --> 00:03:14,120
...ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்.
59
00:03:18,400 --> 00:03:21,200
உங்களை அழ தூன்டறேன் நான், விசும்ப,
60
00:03:21,200 --> 00:03:23,640
நிலவை பாத்து ஊளையிட. கவலையில்ல.
61
00:03:27,240 --> 00:03:29,320
நாம முதல்ல ஒண்ணா ஆரம்பிப்போம்.
62
00:03:29,680 --> 00:03:33,000
நம் சக்திகளை ஒண்ணா உபயோகிச்சு அடிப்படைகளான
63
00:03:33,000 --> 00:03:36,440
உணவு, தண்ணீர், பிளம்பிங் மற்றும்
மின்சாரம் அடைவோம்.
64
00:03:36,440 --> 00:03:37,360
ஆக்கிரமிப்பு.
65
00:03:40,000 --> 00:03:44,000
மீண்டும் இங்கே இருக்கும் வலியை ஒரு நொடி
கூட குறைவா மதிப்பிடாதீங்க.
66
00:03:46,480 --> 00:03:49,760
நம் பதின் வயது சுமைகள் மேலே மிதந்து வந்து,
67
00:03:49,760 --> 00:03:53,800
நாம இப்போ சிக்கி இருக்கோம் எப்பவும்
தெரிஞ்சவங்கன்னு நெனச்சவங்களோட
68
00:03:53,800 --> 00:03:57,880
பசங்க, வேலைகள் மற்றும் வாழ்வின் தேர்வுகள்
குறுக்கிடும்வரை.
69
00:03:57,880 --> 00:04:01,800
தி ரீகல் அமீலியா
70
00:04:02,800 --> 00:04:07,560
ஆகவே, நம் எல்லோருக்காகாகவும்,
உங்க சொந்த வருத்தங்களை விட்டுடுங்க,
71
00:04:09,280 --> 00:04:10,680
இல்லேன்னா,
72
00:04:11,200 --> 00:04:14,720
நா சொல்றேன், நிச்சயம் நாம இங்க
வாழ முடியாது.
73
00:04:17,240 --> 00:04:20,880
இது ரொம்ப கஷ்டமான நிலைமை, அமீலியா.
74
00:04:23,560 --> 00:04:26,480
நீங்க ஸ்கூலுக்கு திரும்ப போவீங்கன்னு
நான் நெனக்கலை.
75
00:04:26,480 --> 00:04:29,720
உங்கப்பா நீங்க உங்க இடத்துக்கு
திரும்பப் போக
76
00:04:29,720 --> 00:04:31,800
3:00 மணி ட்ரைன் ஏற்பாடு செஞ்சிருக்கார்.
77
00:04:31,800 --> 00:04:35,320
உன் சாமான்களை எடுத்து வைக்க வேறோரு
பெண்ணை உனக்கு உதவி பண்ண சொல்றேன்.
78
00:04:35,320 --> 00:04:36,800
சோ, ஒருவேளை?
79
00:04:39,040 --> 00:04:41,240
நாம இனியும் தோழிகள் இல்லை.
80
00:04:48,320 --> 00:04:52,240
வாழும் முயற்சிக்கு நீங்க என்ன தனிப்பட்ட
தகுதிகள் கொண்டு வர முடியும்?
81
00:04:52,360 --> 00:04:55,480
குழந்தைகள் பிடித்ததால் குழந்தைகள்
மருத்துவம் சேர்ந்தேன்.
82
00:04:55,480 --> 00:04:58,360
பிறகு அவசர சிகிச்சைக்கு பதவி உயர்ந்தது.
83
00:04:58,360 --> 00:05:01,080
அவசர சிகிச்சைன்னா 'உடனடி' மருத்துவம்.
84
00:05:01,080 --> 00:05:03,320
'உடனடி உணவு தேவை' என்பது போல.
85
00:05:03,920 --> 00:05:05,160
சும்மா விளையாடினேன்.
86
00:05:05,160 --> 00:05:06,800
உண்மையா, உணவு உடனடியா இல்ல...
87
00:05:06,920 --> 00:05:08,920
-வகுப்பில் முதல் தானே?
-ஆம்.
88
00:05:08,920 --> 00:05:13,320
வேறுபட்ட க்ரிப்டோக்களில் என் முதலீடு
17 மில்லியன் இருந்தது.
89
00:05:13,320 --> 00:05:16,480
இப்போ அந்த லேக்யூம்ஸ் மிக அதிக விலையில்
விற்பனை ஆகுது,
90
00:05:16,480 --> 00:05:18,880
பணத்தில் திளைக்கறேன்மா.
91
00:05:18,880 --> 00:05:21,120
-பல ஆண்டுகள் வேலை செஞ்சேன்-
-தெரேசா!
92
00:05:22,760 --> 00:05:26,320
எனக்கு இப்ப டீ குடிக்கணும்.
எனக்கு ஒண்ணு கொண்டு வருவியா?
93
00:05:27,360 --> 00:05:30,080
பாதுகாப்பாளர் ஸ்கூல் கேப்டன்,
அறை ஒருங்கிணைப்பாளர்,
94
00:05:30,080 --> 00:05:32,640
சீருடை குழுவின் மாணவர் பிரதிநிதி.
95
00:05:32,640 --> 00:05:36,240
நான் இல்லன்னா, பனிக்குல்லாய்கள்
திரும்ப வந்திருக்காது.
96
00:05:36,240 --> 00:05:39,400
ஆக இதை அச்சிட்டு மறுஇணைவுக்கு
கொண்டு வந்தீங்களா
97
00:05:40,240 --> 00:05:42,240
எந்த தொழில்துறைல வேலை செஞ்சீங்க?
98
00:05:42,240 --> 00:05:43,880
விற்பனை.
99
00:05:44,480 --> 00:05:45,320
பிரமாதம்.
100
00:05:45,320 --> 00:05:47,520
பியர். சம்பாதிக்க பியர் தயாரித்தேன்.
101
00:05:47,520 --> 00:05:49,160
நமக்கு வேதியியல் தெரியணும்.
102
00:05:49,160 --> 00:05:52,920
பியரை குமிழ்கள் உண்டாக்க சோடாஸ்ட்ரீமில்
போட கூடாது தெரியும்
103
00:05:52,920 --> 00:05:55,320
சன்னலுக்கு வெளியே தெறிக்க விடணும்னால்
தவிர.
104
00:05:55,320 --> 00:05:57,120
நான் சொன்னது போல, நான் வேலை...
105
00:05:57,120 --> 00:05:59,200
ரொம்ப சூடு, தெரேசா. ரொம்ப சூடு.
106
00:06:08,960 --> 00:06:11,160
10,000 மணி நேரத்தில் அது தான் கிடைக்கும்.
107
00:06:11,160 --> 00:06:14,360
ஆஸ்ட்ரேலிய ஆர்கெஸ்ட்ராவில் மூன்றாவது
வேறெதுவும் இல்லையா?
108
00:06:14,360 --> 00:06:15,600
நான் வேர்கடலை
109
00:06:17,760 --> 00:06:18,720
விளைவிக்கிறேன்.
110
00:06:20,600 --> 00:06:21,960
கவலைபடாதே, அமீலியா.
111
00:06:22,080 --> 00:06:23,680
பெரிய திட்டங்கள் வெச்சிருக்கேன்.
112
00:06:25,600 --> 00:06:28,760
பெண்களே, கேளுங்க. உங்களை ரெண்டு
குழுவா பிரிக்கிறேன்.
113
00:06:28,760 --> 00:06:32,920
வலப்பக்கம், அமீலியா நடத்தும்
கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு,
114
00:06:32,920 --> 00:06:36,880
அவங்க இன்றிரவுக்குள் மின்சாரம்
உற்பத்திக்கு வழி செய்வாங்க.
115
00:06:36,880 --> 00:06:38,760
-இல்ல.
-மாடிப்படிகளில்,
116
00:06:38,760 --> 00:06:40,840
உள்கட்டமைப்பு அணி இருக்கு.
117
00:06:40,840 --> 00:06:42,800
ஆழ் குழி தோண்டணும் கழிப்பறைக்கு.
118
00:06:42,800 --> 00:06:44,080
சை.
119
00:06:44,080 --> 00:06:46,720
என்ன? அடிப்படையில் மேதாவி கிறுக்குகள்.
120
00:06:46,720 --> 00:06:49,920
இன்றிரவு நான் குழி வெட்டி சாப்பாட்டு
அரிசி பெறுவேன்.
121
00:06:49,920 --> 00:06:53,800
தெரேசா உணவில் இருப்பாங்க, சோ உங்க
மாணவர் குழு பிரதிநிதி.
122
00:06:56,120 --> 00:06:58,520
-ரொம்ப நல்ல சலுகைகள்.
-சண்டைக்காரிகள்.
123
00:06:58,520 --> 00:07:02,480
உங்க ஒதுக்கீடு பத்தி கேள்வி அல்லது
சந்தேகம் இருந்தால்,
124
00:07:02,480 --> 00:07:04,960
நான் சொன்னது போல
சோ மாணவர் குழு பிரதிநிதி.
125
00:07:04,960 --> 00:07:06,720
அவங்க கிட்ட கேக்கலாம்.
126
00:07:08,080 --> 00:07:10,280
ஆமாம், கேளுங்க, தோழிகளே.
127
00:07:10,280 --> 00:07:11,880
ஆமாம், எனக்கு ஒரு கேள்வி.
128
00:07:11,880 --> 00:07:14,800
எப்படி இந்த ஸ்கூல் 800 பெண்களுக்கு
உணவு அளிக்குது,
129
00:07:14,800 --> 00:07:17,880
நமக்கு மட்டும் ஒரு வாரத்துக்குப் பின்
அரிசி தான் இருக்கு?
130
00:07:17,880 --> 00:07:20,720
ஆமாம், நானும் அதே கேக்கறேன்.
131
00:07:20,720 --> 00:07:22,480
-வேற யாரு கேக்கறாங்க அதையே?
-ஆம்.
132
00:07:23,480 --> 00:07:25,840
100% பசியோடிருக்கும் பெண்களை நீங்க எப்படி
133
00:07:25,840 --> 00:07:28,440
சாகாம காப்பாத்துவீங்க, சோ?
134
00:07:28,440 --> 00:07:31,040
அது கேள்வியா?
விமரிசனம் போலிருக்கு.
135
00:07:31,040 --> 00:07:34,480
அவளுக்கு ஏன் தனி சலுகை?
அவளால தான் நாம இங்கிருக்கோம்.
136
00:07:34,480 --> 00:07:36,520
எப்படி உன் தவறு என்பது போல
137
00:07:36,520 --> 00:07:39,840
போன வாரம் ஜெனெரேட்டரில் லேப்டாப் சார்ஜ்
செஞ்சு காலி ஆச்சு
138
00:07:40,320 --> 00:07:41,880
-மேதாவி.
-டேகன்,
139
00:07:41,880 --> 00:07:45,680
நேற்றிரவு லிசாவின் கிண்ணத்திலிருந்து
நீ சோறு திருடினத பாத்தேன்.
140
00:07:45,680 --> 00:07:47,240
அது மறக்கமுடியாத லாரா தான்.
141
00:07:47,560 --> 00:07:49,320
-அதனால் என்ன?
-ரெனீ,
142
00:07:49,320 --> 00:07:52,440
மாதவிடாய் கிண்ணம் மறச்சே.
எல்லோருக்கும் பயன்படும்.
143
00:07:54,760 --> 00:07:55,840
மன்னியுங்க.
144
00:07:57,000 --> 00:07:59,120
-சோ...
-நான் இல்ல...
145
00:07:59,440 --> 00:08:02,360
முடிஞ்சுதுன்னு நினைக்கிறேன்.
சொன்னது புரிஞ்சிருக்கும்.
146
00:08:02,360 --> 00:08:03,400
பிரமாதம்.
147
00:08:03,400 --> 00:08:07,280
எல்லோருக்கும் பசின்னு தெரியும், ஆனாலும்
நா உங்க சக்தியை பார்க்கிறேன்.
148
00:08:07,960 --> 00:08:12,040
ஜெயிக்கக்கூடிய பெண்கள் குழு உண்டுன்னா,
அது நாம தான்.
149
00:08:12,640 --> 00:08:14,680
வேலைக்கு போகலாம் தானே?
150
00:08:15,880 --> 00:08:17,120
இல்ல!
151
00:08:17,120 --> 00:08:18,680
இல்ல, இல்ல, இல்ல.
152
00:08:18,680 --> 00:08:22,360
எந்த சூழ்நிலைலயும் என்னை ஒரு கிறுக்கா
நெனக்க முடியாது.
153
00:08:22,960 --> 00:08:25,640
கழிப்பறை குழி வெட்ட நான் மறுக்கறேன்.
154
00:08:25,640 --> 00:08:27,200
உங்க ஒதுக்கீட்டை தூக்கு.
155
00:08:27,640 --> 00:08:29,520
நான் சாண்டியைத் தேடறேன்.
156
00:08:30,640 --> 00:08:33,040
"குய் குவாரிட், கண்டுபிடிப்பு."
157
00:08:33,520 --> 00:08:35,760
"தேடுகிறவன், காண்கிறான்."
158
00:08:36,720 --> 00:08:40,480
நான் அவள்னு போட நெனச்சேன்,
ஆனா அது பொருந்தலை.
159
00:08:42,000 --> 00:08:45,640
யாரோ நேற்றிரவு உணர்வு வெளிப்பாடு
செய்யலை போலிருக்கு.
160
00:08:45,640 --> 00:08:46,720
என்ன?
161
00:08:47,480 --> 00:08:49,520
உள்ளபடி, அவள் இன்னும் வெளியே போகலை.
162
00:08:49,640 --> 00:08:50,640
நல்லது.
163
00:08:54,640 --> 00:08:57,520
சரி, பார், சாண்டி கதைக்கு முடிவு வேணும்.
164
00:08:57,520 --> 00:08:59,880
நீ ஜெனிவீவை சமாதானப்படுத்தணும்
165
00:09:00,000 --> 00:09:02,760
சாண்டி அவ நாய் இல்லாம
வருத்தத்தில் இருந்தா.
166
00:09:02,880 --> 00:09:06,640
அவளுக்கு பை கிடைச்சுது, போயிட்டா.
கதை முடிஞ்சுது. புரிஞ்சுதா?
167
00:09:06,640 --> 00:09:09,360
-ஆனா, எப்படி?
- "ஆமாம், சாஸ்கியா, புரிஞ்சுது."
168
00:09:09,360 --> 00:09:10,440
நன்றி.
169
00:09:13,720 --> 00:09:15,200
கசாந்த்ரா "சாண்டி"
கூப்பர்-ஆர்ஈஐடி, 17
170
00:09:15,200 --> 00:09:17,160
"அன்பு பெண்களா,
171
00:09:17,160 --> 00:09:22,840
"திரும்ப போயிட்டேன்...
172
00:09:23,520 --> 00:09:27,840
"அமெரிக்காவுக்கு."
173
00:09:37,160 --> 00:09:38,240
ஹை, மேட்.
174
00:09:39,240 --> 00:09:40,520
என்ன செய்யறே?
175
00:09:41,440 --> 00:09:43,400
உதவி வேணுமா...
176
00:09:45,000 --> 00:09:46,360
தேவே தசம அமைப்பு?
177
00:09:48,600 --> 00:09:52,640
612 நீங்கள் உடற்கூறியல் பாடப்புத்தகங்களில்
வேண்டிய படங்களை பார்க்கலாம்.
178
00:09:54,280 --> 00:09:56,000
எனக்கு எப்படி தெரியும்னு கேக்காதே.
179
00:09:56,000 --> 00:09:57,160
இல்ல. வேண்டாம்.
180
00:09:57,160 --> 00:10:00,080
நீ ஏதாவது செய்வது போல பாசாங்கு செய்யலாம்.
181
00:10:00,080 --> 00:10:02,840
என் வேலை உனக்கு உதவுவது தான், தோழி.
182
00:10:04,880 --> 00:10:07,640
நீ படிக்கும் அளவுக்கு கொஞ்சம் மேலே,
தெரியுதா?
183
00:10:09,480 --> 00:10:10,760
அமைதி, அமைதி, அமைதி.
184
00:10:10,880 --> 00:10:13,960
சரி, ஏதாவது வேணும்னா நான் இங்கே இருக்கேன்.
185
00:10:14,240 --> 00:10:15,600
நெட்பாலில் இருப்பது போல.
186
00:10:15,600 --> 00:10:18,600
இங்க விங் டிபென்ஸ் வேணும்னா.
ஜேகே, அந்த பால் கிடைக்காது.
187
00:10:18,600 --> 00:10:20,120
ஹேய், எங்க போறே?
188
00:10:20,440 --> 00:10:21,640
ஒஹ், சோ.
189
00:10:21,760 --> 00:10:24,360
உன் உதவிக்காக நான் காத்திருக்கப்
போறதில்லை.
190
00:10:27,520 --> 00:10:28,640
இரு, என்ன?
191
00:10:33,840 --> 00:10:35,200
-ஹேய்.
-ஹேய்.
192
00:10:35,840 --> 00:10:36,760
நான் வந்து...
193
00:10:36,760 --> 00:10:38,080
பெட்டிக் கடை, யாராவது?
194
00:10:38,080 --> 00:10:41,480
-மீல்ஸ், வரியா?
-இல்ல, பரவாயில்ல.
195
00:10:42,160 --> 00:10:44,520
ஒரு நொடி காத்திருக்க முடியும்னா...
196
00:10:44,520 --> 00:10:46,280
சோ-சோ, வா, போகலாம்.
197
00:10:49,640 --> 00:10:51,400
சோ, நான் கண்டிப்பா பேசணும்...
198
00:10:51,400 --> 00:10:52,720
சோ-சோ, போகலாம்.
199
00:10:52,720 --> 00:10:54,320
அமீலியா, தயவு செஞ்சு வா.
200
00:10:55,160 --> 00:10:56,960
நாம சுத்தி ரொம்ப நாள் ஆச்சு.
201
00:10:59,360 --> 00:11:01,600
இல்ல. நான் இல்லாமல் போ.
202
00:11:02,080 --> 00:11:04,520
எனக்கு எப்படியும் டேனிய பாக்கணும்.
203
00:11:05,840 --> 00:11:08,560
பார்? அவள் கிட்ட உனக்கு நேரம் இல்ல, சோ.
204
00:11:10,960 --> 00:11:12,320
பசங்களா, கொஞ்சம் உதவி.
205
00:11:12,840 --> 00:11:15,200
தூக்கத்துல நீ இத மனப்பாடம் செய்வியே.
206
00:11:16,760 --> 00:11:19,680
டிவிங்கிள், டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்
207
00:11:19,680 --> 00:11:22,600
பவர்ன்னா ஐ ஸ்கொயர் ஆர் க்கு சமம்.
208
00:11:22,600 --> 00:11:25,920
"ஐ" என்பது ஐஸ்கிரீம்.
209
00:11:25,920 --> 00:11:28,360
"ஆர்" என்பது ரடாட்டூய்ல் இல்ல ஏதோ குப்பை
210
00:11:28,360 --> 00:11:31,280
எனக்கு யோசிக்க முடியல.
ரொம்ப பசிக்குது எனக்கு.
211
00:11:33,520 --> 00:11:34,640
சோஸ்.
212
00:11:34,640 --> 00:11:37,760
பசங்களா, ராட் பாக்க எப்படி இருக்கு?
213
00:11:38,840 --> 00:11:41,640
இப்போ பொரிச்ச ராட் இருந்தா நல்லது.
214
00:11:42,760 --> 00:11:44,040
அதே.
215
00:11:45,120 --> 00:11:46,920
டாக், அது என்ன மஞ்சள் பொருள்?
216
00:11:49,720 --> 00:11:50,560
நான்.
217
00:11:51,880 --> 00:11:53,880
அது... ஊறுகாய் சாறு.
218
00:11:53,880 --> 00:11:55,760
அது ஃபார்மால்டிஹைடுனு நினைச்சேன்.
219
00:11:55,760 --> 00:11:57,640
பொது தவறான கருத்து, ஃபோபே.
220
00:11:58,680 --> 00:12:02,000
ஆமாம், அவங்க ஃபோர்டா-டெல்-டல்சிமைட்.
221
00:12:02,000 --> 00:12:04,040
-அது உண்மையா ஆர்கேனிக்.
-பசங்களா!
222
00:12:04,040 --> 00:12:06,400
ப்ளீஸ், இத செய்ய எனக்கு உதவுங்க.
223
00:12:06,400 --> 00:12:09,240
கொஞ்சம் சாதத்துடன் நாம எப்படி
கவனம் செலுத்த?
224
00:12:09,240 --> 00:12:13,480
ரொம்பப் பசியாயிருக்கேன். நாம ஸ்கூல் போனப்ப
கூட, நமக்கு இருந்தது
225
00:12:13,480 --> 00:12:15,920
ஆற்றல் பானங்கள், பிங்கர் பன்ஸ் போல.
226
00:12:15,920 --> 00:12:17,840
-பிங்கர் பன்ஸ் இல்லாமல்.
-மை கோரெங்.
227
00:12:17,840 --> 00:12:19,440
வெஜிமைட் ஸ்க்ரோல்ஸ்.
228
00:12:19,440 --> 00:12:21,240
-ஐஸி போல்ஸ், நீளமானவை.
-ஆம்.
229
00:12:21,240 --> 00:12:24,160
-ஹலோ!
-சரி, சரி. புரியுது, புரியுது.
230
00:12:26,200 --> 00:12:27,720
நமக்கு உணவு தேடறேன்.
231
00:12:28,280 --> 00:12:30,200
தயவு செய்து...
232
00:12:30,880 --> 00:12:31,960
வேலைக்கு போறீங்களா?
233
00:12:31,960 --> 00:12:34,000
சரி, ராணிகளே.
234
00:12:34,280 --> 00:12:36,280
அல்லி ராணிங்க போங்க.
235
00:12:36,800 --> 00:12:40,680
சரி. இப்போ, இது தான் அடிப்படை.
எல்லோரும், இங்கே பாருங்க...
236
00:12:40,680 --> 00:12:42,160
அவள் துளையில்.
237
00:12:42,160 --> 00:12:45,240
சாரா கே. உன்கிட்ட இதுக்கு மேலே
இருக்குனு தெரியும்.
238
00:12:45,240 --> 00:12:46,920
நல்ல வேலை, பெண்களே.
239
00:12:48,280 --> 00:12:51,480
அவ தோண்டப் போறாளா இல்ல நல் வார்த்தை
சொல்லிட்டே இருப்பாளா?
240
00:12:51,480 --> 00:12:53,480
அவ, ஏன் இவ்ளோ நல்லா இருக்கா?
241
00:12:53,480 --> 00:12:56,680
எனக்குப் பொருத்தமா அலமாரிகள்ள
எதுவும் கிடைக்கலை.
242
00:12:56,680 --> 00:12:58,840
சாண்டி!
243
00:13:01,240 --> 00:13:04,040
சாண்டி!
244
00:13:04,800 --> 00:13:07,080
இன்றிரவில் கண்டுபிடிக்க முடியும்னு தோணலை.
245
00:13:07,080 --> 00:13:10,280
நாம் படிப்பில் பயிற்சி இல்லாம் இருக்கோம்,
246
00:13:10,280 --> 00:13:12,640
கவனம் செலுத்த முடியலை பசியினால்.
247
00:13:12,960 --> 00:13:14,320
சரி, நேரம் எடுத்துக்கோங்க.
248
00:13:14,920 --> 00:13:18,880
உங்க குழு மின்சக்தி உருவாக்கும் வரை
உங்களுக்கு உணவில்லை.
249
00:13:18,880 --> 00:13:20,080
என்ன?
250
00:13:21,160 --> 00:13:24,200
சாஸ்கியா, ஊக்குவிக்க இது வழி இல்லை...
251
00:13:24,960 --> 00:13:26,680
மிரட்டலும் இறுதி அறிவிப்பினாலும்?
252
00:13:26,680 --> 00:13:28,720
அமீலியா, இப்படிதான் வழிநடத்துவேன்.
253
00:13:28,720 --> 00:13:32,560
நீ தானே இந்த இடத்தில் என்னை வெச்சது.
254
00:13:32,560 --> 00:13:35,840
"மிகைப்படுத்தாதே," ன்னு சொன்னே.
"நமக்கு ஒரு தலைமை வேணும்."
255
00:13:36,200 --> 00:13:37,400
நான் இங்கிருக்கேன்.
256
00:13:40,280 --> 00:13:41,840
நீ எப்படி வேணா நடத்திக்கோ,
257
00:13:41,840 --> 00:13:43,880
என் குழுவை நான் மிரட்ட மாட்டேன்.
258
00:13:43,880 --> 00:13:44,920
அமீலியா, இரு.
259
00:13:45,920 --> 00:13:48,200
நீ சின்ன மாத்திரைகள் சாப்பிட்டதை பாத்தேன்.
260
00:13:49,280 --> 00:13:52,080
உனக்கு என்னாச்சுன்னு எனக்குத் தெரியாது,
261
00:13:52,080 --> 00:13:56,280
நீ கற்பனை செய்ய முடியாத வகையில்
இந்த ஸ்கூல் என்னை பாதிச்சுது.
262
00:13:56,760 --> 00:13:58,600
நான் உன்னை மன்னிக்கவே முடியாது
263
00:13:58,600 --> 00:14:01,440
நான் திரும்பி வர விரும்பாத ஆளிடம்
வர வெச்சதுக்கு.
264
00:14:02,480 --> 00:14:05,000
-சாஸ்கியா, அது இல்ல...
-தோண்டு, சாரா கே!
265
00:14:05,000 --> 00:14:06,520
நகரு!
266
00:14:11,600 --> 00:14:12,800
காலக்கெடு அதேதான்.
267
00:14:26,360 --> 00:14:28,640
சை.
268
00:14:32,240 --> 00:14:34,240
கேவலம்!
269
00:14:47,840 --> 00:14:49,200
சை.
270
00:14:59,400 --> 00:15:01,000
அப்படி என்னைப் பாக்காதே.
271
00:15:01,520 --> 00:15:03,360
என்ன செய்யறேன்னே தெரியலை.
272
00:15:03,920 --> 00:15:06,400
சாண்டி!
273
00:15:07,240 --> 00:15:08,920
சாண்டி!
274
00:15:11,240 --> 00:15:12,520
சாண்டி!
275
00:15:12,520 --> 00:15:15,160
சாண்டி!
276
00:15:20,760 --> 00:15:21,880
ஓ, இல்லை.
277
00:15:22,640 --> 00:15:24,720
ஓ, இல்ல, இல்ல, இல்ல, இல்ல, இல்ல.
278
00:16:01,280 --> 00:16:03,960
இல்ல!
279
00:16:06,240 --> 00:16:09,320
ஸ்ட்ராபெர்ரி பாலும்
இறைச்சி பையும் தாங்க, ப்ளீஸ்.
280
00:16:10,840 --> 00:16:11,840
நிஜம்மாவா.
281
00:16:12,400 --> 00:16:16,920
ஒரு துளி, ஒரு துண்டு குடுங்க
நாங்க கவனம் செலுத்த.
282
00:16:16,920 --> 00:16:20,080
என்கிட்டே கேக்காதே, சரியா? நா
உனக்கு எதுவும் தர முடியாது.
283
00:16:20,080 --> 00:16:22,600
-சாஸ்கியாவின் கட்டளை.
-தெரேசா.
284
00:16:22,600 --> 00:16:24,840
அவ முடிக்க முடியாத வேலை தந்திருக்கா.
285
00:16:24,840 --> 00:16:27,600
இல்ல, உனக்குப் புரியலை, இல்லியா?
286
00:16:27,600 --> 00:16:29,400
நீங்க உணவு கேட்டா,
287
00:16:29,400 --> 00:16:31,680
மேதாவிகள் மட்டுமில்ல, மொத்த வகுப்புமே
288
00:16:31,680 --> 00:16:34,960
மின்சக்தி வரும்வரை உணவில்லாமல்
இருக்கணும்னு சொல்லியிருக்கா.
289
00:16:34,960 --> 00:16:36,360
கேடு கேட்டவ.
290
00:16:36,360 --> 00:16:37,800
ஆமாம், அதனால...
291
00:16:39,160 --> 00:16:41,960
நீ இங்க வரவே இல்ல.
நாம பேசவே இல்ல.
292
00:16:43,280 --> 00:16:44,280
ஆமாம்.
293
00:16:47,080 --> 00:16:48,240
அமீலியா.
294
00:16:52,720 --> 00:16:55,280
நாம ஒளிச்சு வைப்போமே அந்த உணவு
295
00:16:55,280 --> 00:16:58,960
நம் ஸ்கூல் பரண்ல, அது பத்தி யோசிக்கிறேன்.
296
00:16:58,960 --> 00:17:02,800
என் சின்ன கசின் சொல்படி,
அது இன்னும் நடக்குது.
297
00:17:19,560 --> 00:17:21,000
ஓ, சை!
298
00:17:29,560 --> 00:17:31,280
உதவி வேணுமா அங்கே?
299
00:17:31,280 --> 00:17:33,960
இல்லை, வேணாம், நான்...
300
00:17:33,960 --> 00:17:35,280
நல்லா இருக்கேன்.
301
00:17:35,280 --> 00:17:36,960
ஆமாம். ரொம்ப நல்லா.
302
00:17:36,960 --> 00:17:39,800
நாம இத பத்தி பேசணும்னு நினைக்கறியா?
303
00:17:39,920 --> 00:17:42,880
போன முறை நான் உன்ன பாத்தப்ப டேனிக்காக
என்ன விட்ட--
304
00:17:42,880 --> 00:17:45,280
நான் நல்லா தான் இருக்கேன்.
305
00:17:45,680 --> 00:17:46,680
அதனால...
306
00:17:47,560 --> 00:17:48,680
நீ போகலாம்.
307
00:17:49,880 --> 00:17:50,800
சரி.
308
00:17:52,520 --> 00:17:53,640
சரி, சரி, சரி.
309
00:17:54,640 --> 00:17:55,560
சை.
310
00:18:01,480 --> 00:18:02,800
ஓ, சை. கண்றாவி.
311
00:18:08,720 --> 00:18:12,440
கடவுளே, போன தேர்தலுக்குப் பின் நான்
பிரார்த்தனை செய்யலை,
312
00:18:12,440 --> 00:18:14,200
நீயும் வரலை,
313
00:18:14,200 --> 00:18:17,800
ப்ளீஸ், எனக்கு ஸ்கூல்ல ஆய் போக உதவு.
314
00:18:17,920 --> 00:18:19,000
கெஞ்சிக் கேக்கறேன்.
315
00:18:58,320 --> 00:18:59,720
நன்றி, கடவுளே.
316
00:19:01,080 --> 00:19:02,320
நன்றி.
317
00:19:06,040 --> 00:19:06,960
ஆமென்!
318
00:19:14,920 --> 00:19:18,280
இல்ல. அது இன்னும் ஆழமா இருக்கும் போல.
ஒன்றரை டேகன்ஸ் அளவு.
319
00:19:18,280 --> 00:19:19,880
மேகன் நாசமாப் போகட்டும்.
320
00:19:19,880 --> 00:19:21,000
சோ. ஹேய், சோ.
321
00:19:21,000 --> 00:19:24,320
கிறுக்காய் இருக்க சந்தோஷம், ஆனா
நான் மேதாவிகளுக்கு உதவலாம்,
322
00:19:24,320 --> 00:19:26,760
-நான் வேலை செஞ்சது...
-இப்போ பேச முடியாது.
323
00:19:26,760 --> 00:19:28,560
-ஆமாம்.
-ஹேய், என்ன நடக்குது?
324
00:19:28,680 --> 00:19:32,800
பிஆர் உபாயம் துவங்கியாச்சு...
325
00:19:32,920 --> 00:19:36,800
நான் அங்கே இருந்தப்போ,
ஒரு நிஜ தொடர்பு பார்த்தேன்.
326
00:19:36,800 --> 00:19:38,680
என்ன சொல்ல வர்றே?
327
00:19:38,680 --> 00:19:41,000
ஒரு உடைஞ்ச துடுப்பு பார்த்தேன், சாஸ்கியா.
328
00:19:41,720 --> 00:19:44,560
துடுப்பே உடைஞ்சுதுன்னா,
சாண்டி எப்படி தப்ப முடியும்?
329
00:19:45,880 --> 00:19:48,320
-நாம அவளை கொன்னுட்டோம்?
-நீ கொன்னதா சொல்லலியே?
330
00:19:48,440 --> 00:19:52,640
உன் முட்டாள் பேச்சை நிறுத்து. நாம செஞ்சது
ரெண்டு பேருக்குமே தெரியும்.
331
00:19:54,280 --> 00:19:56,800
நீ தேவை இல்லைன்னு உனக்கு
தெரியும், இல்லியா?
332
00:19:56,920 --> 00:19:59,680
அது தெளிவாச்சு நீ குழில விழுந்தப்போ
333
00:19:59,680 --> 00:20:01,320
உன்ன யாரும் காப்பாத்தாத போதே.
334
00:20:02,320 --> 00:20:04,680
உனக்கு சாண்டி பத்தி வருத்தமே இல்லியா?
335
00:20:07,080 --> 00:20:08,520
உனக்குத் தெரியாது.
336
00:20:11,320 --> 00:20:12,440
நல்ல வேலை, பெண்களே!
337
00:20:12,440 --> 00:20:14,960
அடுத்ததுல அவள தள்ளிட்டு போயிட்டே
இருப்போம்.
338
00:20:14,960 --> 00:20:17,040
துடுப்பை மறைச்சு வை இல்ல தனியா மாட்டுவ
339
00:20:17,040 --> 00:20:19,320
ஏன்னா நான் இல்லாம நாம வாழ முடியாது.
340
00:20:19,440 --> 00:20:22,720
சாண்டி கதையை முடி, யாராவது கேட்டா
341
00:20:22,720 --> 00:20:25,240
உன்னால எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லு.
342
00:20:26,680 --> 00:20:27,680
புரியுதா?
343
00:20:28,040 --> 00:20:29,960
ஏய், சோ, வேலை ஒதுக்கீடு பற்றி...
344
00:20:29,960 --> 00:20:32,160
வேலைக்கு திரும்பிப்போ, மறக்கக்கூடிய லாரா.
345
00:20:32,160 --> 00:20:33,280
சரி.
346
00:20:37,200 --> 00:20:39,640
அது ஒரு ஊறுகாய் சாறு.
347
00:20:39,640 --> 00:20:41,800
-நீ என்ன செய்ற?
-நெருப்பில் வாட்டிய எலி.
348
00:20:41,920 --> 00:20:43,920
அது ரொம்ப சுவையா இருக்கும்.
349
00:20:48,320 --> 00:20:49,920
அதை சாப்பிடாதீங்க.
350
00:20:50,480 --> 00:20:51,560
ஓ, சை!
351
00:20:51,680 --> 00:20:53,800
இல்ல, இல்ல, இல்ல புருவங்கள் இல்ல.
352
00:20:53,920 --> 00:20:56,800
இல்ல, அழாதே, அழாதே. ப்ளீஸ் அழாதே.
353
00:20:57,160 --> 00:20:59,280
அதை உணர்வு வெளியீடு நேரத்தில் வெச்சுக்கோ.
354
00:21:04,440 --> 00:21:07,400
சரி. நூலகத்தில புத்தகம் ஒளிச்சு
வெக்கற மாதிரி, ஜோ-ஜோ.
355
00:21:07,920 --> 00:21:09,320
துடுப்புகள் படகை சேர்ந்தவை.
356
00:21:09,320 --> 00:21:11,160
இதுல விசித்திரம் ஒண்ணுமில்ல.
357
00:21:17,200 --> 00:21:18,080
ஹை.
358
00:21:22,760 --> 00:21:26,080
நான்... ஓ, கடவுளே, கடவுளே.
359
00:21:26,200 --> 00:21:27,520
எனக்கு உன் உதவி தேவை.
360
00:21:29,240 --> 00:21:32,920
சாஸ்கியா மேதாவிகளை பட்டினி போடறா
அது ரொம்ப அபாயகரமானது, அதனால...
361
00:21:35,280 --> 00:21:39,080
நீ...
நீ அவளை விடச் சொல்ல முடியுமா?
362
00:21:40,960 --> 00:21:42,040
நான் வந்து...
363
00:21:42,480 --> 00:21:44,160
மன்னிச்சுக்கோ, முடியாது.
364
00:21:45,960 --> 00:21:47,320
ஏன்?
365
00:21:47,800 --> 00:21:48,880
ஏன்னா...
366
00:21:49,520 --> 00:21:52,320
-என்னால முடியாது.
-ஏன்னா சாஸ்கியா அப்படி சொன்னா.
367
00:22:03,120 --> 00:22:04,920
நாசமாப்போங்க.
368
00:22:05,480 --> 00:22:07,720
நீ என்ன நிஜமா மார்பில குத்தினியா?
369
00:22:07,720 --> 00:22:11,560
ஆம், சரியா? ஏன்னா நீ செய்வது
எல்லாம் உன்னை பாத்துக்கிறது தான்.
370
00:22:11,680 --> 00:22:12,920
நீ சுயநலக்காரி.
371
00:22:12,920 --> 00:22:15,000
-நீ எப்பவும் அதான்.
-சுயநலம்?
372
00:22:15,000 --> 00:22:18,720
உனக்கு நான் படகு செய்யறேன்.
எப்படி நான் சுயநலவாதி ஆவேன்?
373
00:22:18,720 --> 00:22:20,600
நான் படகு கேக்கவே இல்லை.
374
00:22:20,600 --> 00:22:22,160
இல்ல. நீ கேக்கலை.
375
00:22:22,160 --> 00:22:25,320
நீ எதுவுமே கேக்க மாட்டே, இல்லியா?
உன்னையே தியாகம் செய்வே.
376
00:22:25,320 --> 00:22:29,760
எனக்கு நான் பொறுப்பு எடுக்கறேன், சரி?
மத்தவங்க பின்னால ஒளியறதில்ல.
377
00:22:29,760 --> 00:22:31,200
ஓ, கடவுளே.
378
00:22:31,200 --> 00:22:34,080
சாஸ்கியாவுடன் நட்பாய் இருந்தேன்.
வருந்த வேணாம்.
379
00:22:34,080 --> 00:22:36,240
நீ டேனி கிட்ட ஓட்டிகிட்டு இருந்தே.
380
00:22:36,240 --> 00:22:39,200
நான் பிறருடன் நட்பு ஏற்படுத்தப்
போனதுக்கு வருந்தறேன்,
381
00:22:39,200 --> 00:22:42,120
அதனால உனக்கும்தோட்டக்காரனுக்கும்
இடையில நான் வரலை.
382
00:22:42,120 --> 00:22:44,720
சோ, நான் வெளியேறினப்ப நீங்க ஒண்ணா
கூட இல்ல.
383
00:22:44,720 --> 00:22:46,880
அப்பவே நீ என்னை விட்டுட்ட...
384
00:22:46,880 --> 00:22:48,560
ஓ, கடவுளே. கன்றாவி.
385
00:22:48,560 --> 00:22:50,200
ஸ்கூல்லேருந்து வீட்டுக்கு,
386
00:22:50,200 --> 00:22:53,920
போய் நீ கூப்பிட்டியான்னு ஆர்வமாயிருப்பேன்
நீ கூப்பிட்டதேயில்ல.
387
00:22:53,920 --> 00:22:56,120
நான் முயற்சி செஞ்சேன், அமீலியா, சரி?
388
00:22:56,120 --> 00:23:00,360
நமக்குள் நடந்ததுக்கு என்னை குற்றம்
சொல்றதை நீ நிறுத்தணும்.
389
00:23:00,360 --> 00:23:02,160
நாம் இல்லை, சோ.
390
00:23:02,160 --> 00:23:05,760
நாமன்னு இல்லவே இல்லை. மக்கள்
விலகறாங்க. பிறரை தாண்டி வளர்றோம்.
391
00:23:05,760 --> 00:23:08,960
எப்பவும் நண்பர்கள்னு நாம நம்மை
கட்டி வைக்க வேண்டியதில்ல.
392
00:23:08,960 --> 00:23:12,360
ஏன்னா நீ எதுலயுமே பிடித்தமா
இருக்குறதில்லை, இல்லியா?
393
00:23:12,360 --> 00:23:14,000
இல்லேன்னா நீ வந்து
394
00:23:14,000 --> 00:23:17,360
சொல்லியிருப்பே டேனி உன்னை
கர்ப்பமா ஆக்கினான்னு.
395
00:23:17,360 --> 00:23:20,400
அது தானா? இல்ல உன் பெற்றோர்
பிரிஞ்சு பணமில்லாமல்
396
00:23:20,400 --> 00:23:22,880
உன்னை ஸ்கூல்லேருந்து நிறுத்தினாங்களா?
397
00:23:22,880 --> 00:23:27,040
என்ன? நீ காப்பி அடிச்சு துரத்தப்பட்டியா
இல்ல வேற ஏதாவது கசமுசாவா?
398
00:23:27,040 --> 00:23:29,000
என்ன ஆச்சுன்னு கேக்கறேன்?
399
00:23:33,360 --> 00:23:38,360
சரி, கேள், உன் கர்வத்தை விட்டு
400
00:23:38,360 --> 00:23:43,240
பத்து வருஷம் முன்னால நான் என்ன
தப்பு செஞ்சேன்னு நீ சொல்லும் வரை
401
00:23:43,240 --> 00:23:46,320
அது முக்கியமில்லைன்னு
நான் நெனச்சுக்கப்போறேன்.
402
00:23:46,320 --> 00:23:49,320
உன்னை தெரிஞ்சவரை, அது கேவலமாதான்
இருக்கும்.
403
00:23:55,080 --> 00:23:56,320
விடு இதை.
404
00:23:56,320 --> 00:23:58,640
நாம தள்ளியே இருப்போம், சரியா?
405
00:23:58,640 --> 00:24:00,880
-ஆமாம்.
-சாஸ்கியாகிட்டேருந்து விலகி இரு.
406
00:24:00,880 --> 00:24:02,280
நம் எல்லோருக்காகவும்.
407
00:24:05,720 --> 00:24:07,200
நாசமாப்போச்சு.
408
00:24:13,560 --> 00:24:18,280
அதிக வளைவு வேணுமா இல்ல அடிப்படையா போதுமா?
409
00:24:18,280 --> 00:24:22,960
நான் இதில் ரொம்ப செலவு செய்யறேன்,
வடிவம் சரியா இருந்தாப் போதும்.
410
00:24:22,960 --> 00:24:24,280
சரி.
411
00:24:25,040 --> 00:24:26,440
டேகன் எங்கே?
412
00:24:26,440 --> 00:24:30,600
அவ மேகன் இல்லாம இத்தனை நேரம் இருந்ததே
இல்லேன்னு சொன்னா, போயிட்டா.
413
00:24:30,600 --> 00:24:32,120
நட்பு விசித்திரம், தெரியும்.
414
00:24:33,680 --> 00:24:34,920
ஆக, என்ன கிடைச்சுது?
415
00:24:34,920 --> 00:24:37,440
கேஎஃப்சி? சுஷி?
416
00:24:37,440 --> 00:24:39,400
ஹலால் சிற்றுண்டி பேக், ஒருவேளை?
417
00:24:39,760 --> 00:24:42,000
அவளுக்கு எதுவும் இல்லை நிச்சயம் தெரியும்.
418
00:24:42,000 --> 00:24:43,680
இதை முடிப்போமா?
419
00:24:45,400 --> 00:24:47,600
-எனக்குப் பசிக்குது.
-தெரியும். எனக்கும்.
420
00:24:49,160 --> 00:24:50,320
எனக்கு அந்த எலி வேணும்.
421
00:24:51,760 --> 00:24:52,720
பொரித்த எலி.
422
00:25:09,400 --> 00:25:10,760
அமீலியா?
423
00:25:12,640 --> 00:25:14,080
நீ நல்லா இருக்கியா?
424
00:25:18,080 --> 00:25:20,320
வருந்தறேன் தோழிகளே, நான் வந்து...
425
00:25:20,680 --> 00:25:22,520
சாஸ்கியா நமக்கு காலகெடு தந்திருக்கா,
426
00:25:22,520 --> 00:25:25,280
மின்சக்தி உருவாக்கும் வரை
நாம சாப்பிடப்போறதில்லை.
427
00:25:25,280 --> 00:25:28,520
நான் உங்களை மிரட்டப்போறதில்லை, ஆனால்...
428
00:25:29,360 --> 00:25:32,320
நான் மேலயும் கீழேயும் பாத்தாச்சு
எங்கியும் உணவில்லை.
429
00:25:32,320 --> 00:25:33,520
சரி.
430
00:25:34,080 --> 00:25:35,440
-சரி.
-இத துவங்கறேன்.
431
00:25:35,440 --> 00:25:37,200
இது இருக்கு. கவலைப்படாதே.
432
00:25:37,200 --> 00:25:41,080
நினைவிருக்கட்டும்,
பவர் ஐ ஸ்கொயர் ஆர்க்கு சமம். ஆகவே... சரி.
433
00:25:42,040 --> 00:25:43,640
-ஆமாம்.
-ஆமாம்.
434
00:25:51,600 --> 00:25:53,200
வெளிச்சம் இருக்கட்டும்.
435
00:25:53,640 --> 00:25:57,440
கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி குழு
அதை கேட்கட்டும்.
436
00:25:58,840 --> 00:25:59,720
தோழிகளே!
437
00:25:59,720 --> 00:26:01,920
நீங்க செய்ய முடியும்னு சொன்னேனே.
438
00:26:02,840 --> 00:26:04,560
நம் கிறுக்குகளுக்கும்.
439
00:26:04,560 --> 00:26:07,000
அதாவது, கட்டமைப்புக் குழு.
440
00:26:07,000 --> 00:26:10,960
எக்கச்சக்கமா கழிவறை குழி தோண்டியாச்சு.
441
00:26:10,960 --> 00:26:13,040
இனி புதரில் ஆய் போக வழி இல்லை.
442
00:26:13,040 --> 00:26:15,400
வாங்க, இன்னிக்கு மின்சக்தி செஞ்சிருவோம்.
443
00:26:15,400 --> 00:26:17,440
நாம புதர் ஆய்காறங்களை விட சிறந்தவங்க.
444
00:26:17,440 --> 00:26:18,480
இது அருவருப்பு.
445
00:26:18,480 --> 00:26:21,680
பெண்களே, நமக்கு கஷ்டமான சூழ்நிலை இருக்கு.
446
00:26:21,680 --> 00:26:23,720
நாங்க கரையோரமா ஒருந்தோம்,
447
00:26:23,720 --> 00:26:26,360
-காளான்கள் தேடிக்கிட்டு...
-உணவுக்கு.
448
00:26:26,360 --> 00:26:27,760
-ஆமாம்.
-ஆமாம்.
449
00:26:27,760 --> 00:26:32,080
ஆனால், இல்ல, மேரி மாதா எங்களுக்கு
ஒரு துருப்பு குடுத்தாங்க.
450
00:26:32,080 --> 00:26:33,840
இந்த இடத்தில் பேய் உலாவுது.
451
00:26:33,840 --> 00:26:37,720
சிஸ்டர் பிக்கியின் பேயைக்
கூட நிச்சயமா பாத்தோம்
452
00:26:37,720 --> 00:26:39,640
சுத்தி வந்து ஆடிக்கிட்டு.
453
00:26:40,320 --> 00:26:44,320
ஆமாம், ஏன்னா நாங்க
காளான்கள் கண்டுபிடிக்கலை.
454
00:26:44,840 --> 00:26:45,960
அதை காமிங்க.
455
00:26:56,800 --> 00:26:57,800
"அன்பு வேசிகளே."
456
00:26:58,520 --> 00:26:59,440
அது மோசம்.
457
00:27:00,320 --> 00:27:01,920
"கோபம் வேண்டாம். போயிட்டேன்".
458
00:27:01,920 --> 00:27:04,920
"கான்ஸ்டபிள் இல்லாம இருக்க
முடியாதுன்னு புரிஞ்சுது.
459
00:27:04,920 --> 00:27:08,560
"என் டி அமிரேவை பாத்த பின்,
யூஎஸ்க்குப் போக
460
00:27:08,560 --> 00:27:11,120
"நான் இதை தான்
நம்பணும்னு புரிஞ்சுக்கிட்டேன்.
461
00:27:11,120 --> 00:27:12,760
"துடுப்பு படகில் போறேன்.
462
00:27:12,760 --> 00:27:15,960
"உங்களுக்கு அது தேவைன்னா,
எனக்கு அது அதிகம் தேவை. சாண்டி."
463
00:27:19,360 --> 00:27:21,480
சரி, நாம தேடறத நிறுத்தலாம்னு தோணுது.
464
00:27:22,920 --> 00:27:24,120
சாண்டி போயிட்டா.
465
00:27:24,600 --> 00:27:26,440
ஓ, இல்ல, சாண்டி அப்படி செய்யமாட்டா.
466
00:27:26,440 --> 00:27:29,800
சோ, மாணவர் குழு பிரதிநிதியா
நீ எதுவும் சொல்லணுமா?
467
00:27:33,360 --> 00:27:35,880
ஆமாம். அதாவது...
468
00:27:36,560 --> 00:27:38,520
வந்து...
469
00:27:40,280 --> 00:27:42,000
நான் எல்லோருக்குமாகப் பேசறேன்
470
00:27:42,280 --> 00:27:45,120
நான் "சாண்டிக்கு" ன்னு சொன்னா
471
00:27:46,400 --> 00:27:48,760
பத்திரமா போ, சாண்டி.
472
00:27:49,760 --> 00:27:53,000
-சாண்டிக்கு.
-வாழ்த்துக்கள்!
473
00:27:53,000 --> 00:27:58,000
இந்த குழு எதுவும் செய்யாதுன்னு சொன்ன
சிஸ்டர் பிக்கிக்கும்.
474
00:27:58,000 --> 00:28:03,520
ஆகவே, மிகுந்த அவமரியாதையுடன் நான்
சொல்வது, நாசமாப் போ, பிக்கி!
475
00:28:03,520 --> 00:28:06,360
நாசமாப்போ, பிக்கி!
476
00:28:07,440 --> 00:28:08,880
ஹேய், ஹேய், ஹேய், ஹேய்.
477
00:28:10,200 --> 00:28:14,160
ரிட்ஜ் ஹைட்ஸ் பெண்கள் பெருமையுடன் நிற்பது
478
00:28:14,160 --> 00:28:18,400
நாம புத்திசாலிக் கூட்டம்
479
00:28:18,400 --> 00:28:21,840
மனசாட்சியுடன் பண்புடன்
480
00:28:21,840 --> 00:28:24,760
என்கிட்டே நீ முன்ன என்ன சொல்ல விரும்பின?
481
00:28:25,960 --> 00:28:29,360
-உனக்குத் தெரியும், நான் வேலை பார்த்தது...
-உண்மையில், ஒரு நொடி.
482
00:28:31,080 --> 00:28:33,000
மின் பொறியாளர்.
483
00:28:47,680 --> 00:28:48,760
மூச்சு இழுங்க.
484
00:28:55,800 --> 00:28:56,720
மூச்சு விடுங்க.
485
00:29:13,680 --> 00:29:15,680
ஃபார்மால்டிஹைடு
486
00:29:25,960 --> 00:29:28,840
{\an8}நான் உணர்ந்தேன்
487
00:30:27,160 --> 00:30:28,760
நீயே அதை சொன்னாய், சாஸ்.
488
00:30:29,000 --> 00:30:31,680
சாண்டி தன் பை இல்லாம எங்கேயும்
போக மாட்டான்னு.
489
00:30:34,160 --> 00:30:35,800
டி அமிரே
490
00:32:09,200 --> 00:32:11,200
வசனங்கள் மொழிபெயர்ப்பு
கிரண் காஷ்யப்
491
00:32:11,200 --> 00:32:13,280
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்