1 00:00:34,920 --> 00:00:38,080 கிளாஸ் ஆஃப் 07 2 00:00:49,440 --> 00:00:52,400 ஹலோ? எல்லோரும் எங்கே? 3 00:00:54,000 --> 00:00:55,600 ஹலோ? 4 00:00:56,120 --> 00:00:57,800 ஹே, டீ பாக். 5 00:00:58,440 --> 00:01:01,760 உன் வாழ்வின் மோசமான அயர்ச்சிக்கு நல்வரவு, குட்டிப் பொண்ணே. 6 00:01:21,840 --> 00:01:25,000 சாண்டி, ப்ளீஸ். விடாம மணிக் கணக்கா பண்ணிகிட்டிருக்க. 7 00:01:26,960 --> 00:01:28,560 யார் வராங்க பாருங்க. 8 00:01:29,200 --> 00:01:32,440 எப்பவும் போல, ராத்தங்கலில் முதலில் நினைவிழந்தவள். 9 00:01:39,680 --> 00:01:42,000 நீங்கல்லாம் என்ன பண்றீங்க? 10 00:01:42,600 --> 00:01:45,720 நெட்பால் கோர்ட்ல ஒரு நிஜ சீல் பார்த்தேன். 11 00:01:45,720 --> 00:01:47,280 அது சீல். 12 00:01:48,280 --> 00:01:49,200 பாடகி மாதிரி. 13 00:01:49,200 --> 00:01:51,760 கணவரை அழைத்து பிரிஸ்பேனுக்கு வீடு திரும்பணும். 14 00:01:51,760 --> 00:01:55,440 இது பிரிஸ்பேனிலும்தான் நடக்குதோ. நீங்க ஏன் பீதியடையல? 15 00:01:55,440 --> 00:01:57,800 நாங்க காலை 4:00 மணிக்கு பீதியானோம். நீ இல்ல. 16 00:01:57,800 --> 00:02:00,960 சாரி. இனிமே உன்னை பீதிலேருந்து விட்டு போகவே மாட்டோம். 17 00:02:00,960 --> 00:02:02,320 -சரி. -சரியா? சரி. 18 00:02:02,320 --> 00:02:04,800 என்ன நடக்குதுன்னு யாருக்கும் தெரியாது. 19 00:02:04,800 --> 00:02:07,960 பவர் இல்ல ஃபோன் சிக்னலும் போச்சு. 20 00:02:07,960 --> 00:02:10,480 ஏன் ஒரு பான்கேக்கை எடுத்து, ஆழ்மூச்சு விட்டு, 21 00:02:10,480 --> 00:02:12,560 நாம திட்டமிடக் கூடாது? 22 00:02:12,560 --> 00:02:15,440 அது, என்ன நடக்குதுன்னு சிலருக்குத் தெரியும். 23 00:02:18,520 --> 00:02:23,440 அது வந்து... ஒரு தவறான தகவல் ஆயிடுச்சு. 24 00:02:24,440 --> 00:02:25,960 அதுக்கான ஒரு வார்த்தை அது. 25 00:02:32,240 --> 00:02:34,160 பான்கேக்குகள் தீர்ந்து போச்சு. 26 00:02:34,560 --> 00:02:36,720 எப்படி உங்களால சாப்பிட முடியுதுனு தெரியல. 27 00:02:36,720 --> 00:02:41,280 டெரேசா, நீயும் ஸோயியும் சாண்டியோட பான்கேக்கை ஏன் எடுத்துக்க கூடாது? 28 00:02:41,280 --> 00:02:42,880 -அவ சாப்பிடலை. -முடியாது! 29 00:02:42,880 --> 00:02:45,960 டெரேசா, 12ஆம் வகுப்பில் நீ என் ஒக்லீஸை திருடினதே மோசம். 30 00:02:45,960 --> 00:02:49,840 இப்போ, என் பான்கேக் வேணுமா? எந்த ஆருயிர் தோழி இப்படி செய்வா? 31 00:02:49,840 --> 00:02:53,480 சாரி, சாண்டி, ஆனா எப்ப இருந்து நாம ஆருயிர் தோழிகள்? 32 00:02:53,480 --> 00:02:55,520 சாஸ்கியா என் ஆருயிர் தோழி. 33 00:02:55,520 --> 00:02:58,080 இல்லே. ஸோயிதான் சாஸ்கியாவின் ஆருயிர் தோழி. 34 00:02:58,080 --> 00:03:00,520 இல்லே, அமீலியாதான் ஸோயியின் ஆருயிர் தோழி. 35 00:03:00,520 --> 00:03:04,040 இல்லே, அமீலியாதான் இருந்தா, பிறகு சாஸ்கியாவுக்காக அவளை கைவிட்டா. 36 00:03:04,040 --> 00:03:06,080 நாமும் ஆருயிர் தோழிகள், டெரேசா. 37 00:03:06,080 --> 00:03:08,800 ஏதோ ஒண்ணு, ப்ளீஸ், இந்த பான்கேக்கை எனக்கு தாங்க. 38 00:03:08,800 --> 00:03:10,240 உனக்கு வேணுமா? நீ... 39 00:03:10,240 --> 00:03:11,880 போய் எடுத்துக்கோ! 40 00:03:14,560 --> 00:03:17,920 சரி, பெண்களே, நம் திட்டம் என்ன? 41 00:03:18,400 --> 00:03:20,640 ஏன்னா, முன்னாள் பள்ளி தலைவராக... 42 00:03:20,640 --> 00:03:22,960 -தற்காலிக பள்ளித் தலைவர். -சரி, ஏதோ ஒண்ணு. 43 00:03:22,960 --> 00:03:26,040 இந்த அவசர வேலைக்கு தலைமை தாங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. 44 00:03:26,040 --> 00:03:27,000 சொல், சாஸ்? 45 00:03:28,400 --> 00:03:29,520 திட்டம் என்ன? 46 00:03:35,160 --> 00:03:38,200 ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க அவசியம் இல்லைனு தோணுது. 47 00:03:38,200 --> 00:03:42,160 சேர்ந்து செய்வோம், பகிர்வோம். 48 00:03:42,160 --> 00:03:46,520 ஒருத்தர் பொதுவாக இருந்தால் உதவியா இருக்கும்... 49 00:03:46,520 --> 00:03:48,240 நான் சிக்னலுக்கு தேடறேன். 50 00:03:48,240 --> 00:03:51,640 படகோட்டும் குழு படகை எடுத்துக்கிட்டு வெளியே போய் பார்க்கலாம். 51 00:03:51,640 --> 00:03:53,320 -ஆமா. -அப்போ, நானும் நீயும். 52 00:03:54,320 --> 00:03:56,560 அமீலியா, சரியா? 53 00:03:56,560 --> 00:04:00,280 நான் முதலுதவி கிட்களும் ரெண்டாம் உதவி கிட்களும் எடுத்துக்கறேன். 54 00:04:00,280 --> 00:04:01,840 ஆமா, நான்... 55 00:04:01,840 --> 00:04:05,640 -வாயில் ஆய் போக இன்னொரு பறவைய தேட போறியா? -குழியில் விழ போறியா? 56 00:04:05,640 --> 00:04:07,480 இல்லே செத்து ஒழிய போறியா? 57 00:04:10,360 --> 00:04:12,280 ஸோயி, பரிகாரமா தட்டுகளை கழுவு. 58 00:04:12,280 --> 00:04:14,520 நான் உணவு கையிருப்பை சோதிக்கறேன். 59 00:04:14,520 --> 00:04:18,720 ஆனா, இதுக்கு நடுவில், யாரும் உண்ணவோ தண்ணியை உபயோகிக்கவோ கூடாது. 60 00:04:18,720 --> 00:04:21,640 எப்போது வரை இங்கிருப்போம் தெரியாது. ஒரு ஒழுக்க கோட்பாடு. 61 00:04:21,640 --> 00:04:26,680 எல்லாரும் சாப்பிடும் வரை யாரும் சாப்பிடக் கூடாது ஒரு சகோதர ஒப்பந்தம். 62 00:04:27,600 --> 00:04:29,120 சரியா? அருமை. 63 00:04:29,120 --> 00:04:35,200 நம்மை உற்சாகப்படுத்த, குட்டி பள்ளி உற்சாகத்தை விட சிறந்தது எது? 64 00:04:35,200 --> 00:04:36,440 வேணாம், செய்யாதே. 65 00:04:36,440 --> 00:04:39,240 ரிட்ஜ் ஹைட்ஸ் பெண்கள் பெருமையோடு நிற்கிறோம் 66 00:04:39,360 --> 00:04:42,800 நாம் ஒரு புத்திசாலி கூட்டம் 67 00:04:47,320 --> 00:04:50,920 -மீல்ஸ், உன்னிடம் கொஞ்சம் பேச முடியுமா? -வேண்டாம், எனக்கு சரிதான். 68 00:04:51,320 --> 00:04:53,360 உன்னை ஏமாற்றுவதற்கு மன்னிக்கவும். 69 00:05:42,560 --> 00:05:44,520 நல்லது, பெண்களே, நல்லது. 70 00:05:44,520 --> 00:05:47,560 கவனமா இருங்க. முன்னால் பாருங்க. 71 00:05:55,720 --> 00:05:56,880 ஒரே மாதிரி. 72 00:06:01,000 --> 00:06:04,400 வாங்க, பெண்களே. ஒரே மாதிரி, வாங்க. 73 00:06:05,400 --> 00:06:07,440 சரி. துடுப்பு போடறதை நிறுத்துங்க. 74 00:06:09,320 --> 00:06:13,120 மாநில சாம்பியன்ஷிப் ஜெயிக்கும் அணியில் இருக்கணுமா, அமீலியா? 75 00:06:13,120 --> 00:06:15,320 உன்கிட்டே ஒண்ணு கேட்டேனே, நாட்டுப்புறம். 76 00:06:16,160 --> 00:06:17,800 இந்த அணியில் இருக்கணுமா வேணாமா? 77 00:06:18,280 --> 00:06:19,800 இல்ல, வேண்டாம். 78 00:06:20,640 --> 00:06:22,080 அப்ப என் படகை விட்டு போ. 79 00:06:23,120 --> 00:06:25,440 சொன்னது கேட்டதா. படகை விட்டு போ. 80 00:06:25,440 --> 00:06:29,280 போ! படகை விட்டு போ, அமீலியா. 81 00:06:29,920 --> 00:06:32,400 இன்னும் கொஞ்சம் வேகம் போகலாம், காலின்ஸ். 82 00:06:33,800 --> 00:06:35,560 நீ போய் முட்டிக்கோ, சாஸ்கியா. 83 00:06:35,560 --> 00:06:36,520 என்ன? 84 00:06:36,920 --> 00:06:40,080 அட, அட, அட, அட. அமீலியா, என்ன பண்ற? 85 00:06:40,600 --> 00:06:42,080 நிறுத்து! அமீலியா! 86 00:06:42,840 --> 00:06:44,000 என்ன பண்றா... 87 00:06:44,640 --> 00:06:45,880 அமீலியா! 88 00:06:46,360 --> 00:06:48,360 சரி, பெண்களே, என் பையை கண்டுபிடிப்போம். 89 00:06:48,840 --> 00:06:50,600 இங்கதான் எங்கயாவது இருக்கும். 90 00:06:50,600 --> 00:06:53,120 அது கிடைக்கும் வரை யாருக்கும் ஓய்வு கிடையாது. 91 00:06:53,120 --> 00:06:55,680 சாண்டி, இதுவா? 92 00:06:55,680 --> 00:06:59,200 கிண்டலா! இங்கிருந்தே அது தோல் இல்லேன்னு தெரியுது. 93 00:06:59,200 --> 00:07:02,200 -வசவு தெரிஞ்சுது. மறதி லாரா. -அது எங்க கிடைச்சது? 94 00:07:02,200 --> 00:07:04,000 நாம சேர்ந்துதானே சாப்பிடணும்? 95 00:07:04,640 --> 00:07:06,720 ஆமா, அப்படித்தான். 96 00:07:06,720 --> 00:07:10,880 காலைல எனக்கு பான்கேக் கிடைக்கலே, என் பையும் இன்னும் கிடைக்கலே. 97 00:07:10,880 --> 00:07:13,920 அது டெ'மீரே, பெபி. குறைந்த பதிப்பு டெ'மீரே. 98 00:07:13,920 --> 00:07:18,040 ஒரு பையை தேட பெண்சக்தியை வீண் பண்றோம், சாண்டி. 99 00:07:18,040 --> 00:07:20,160 மெழுகுவர்த்தியும் டார்ச்சும் வேணும். 100 00:07:20,160 --> 00:07:23,520 நம் நிலைமை மோசமானா நாரைகளைப் பிடிக்க. 101 00:07:23,520 --> 00:07:24,600 ஹே! 102 00:07:25,240 --> 00:07:26,760 பாதியில் இருந்தேன். 103 00:07:26,760 --> 00:07:28,400 இது வாழ்வா சாவா பிரச்சினை. 104 00:07:28,400 --> 00:07:30,040 உனக்கு ஏன் புரியலே? 105 00:07:30,040 --> 00:07:32,080 அதை வாழ்வா சாவான்னு ஆக்கலாம். 106 00:07:32,080 --> 00:07:33,640 -வா! -என்னை விடு! 107 00:07:42,920 --> 00:07:45,600 இரு. எல்லோரும் ஏதாவது செய்யறாங்களா? 108 00:07:45,600 --> 00:07:48,760 நாம் ஏதோ செய்யற மாதிரி காட்டிக்கணும் போல 109 00:07:48,760 --> 00:07:51,480 அந்த சகோதர ஒப்பந்தந்தத்தை மதிக்கிற மாதிரி. 110 00:07:52,280 --> 00:07:53,120 ஆமா. 111 00:07:54,520 --> 00:07:56,760 -இல்லே. -நமக்கு ஒரு க்ளிப்பலகை வேண்டும். 112 00:07:56,760 --> 00:07:58,200 ஆமா. 113 00:08:16,680 --> 00:08:17,560 ஒழிஞ்சுது. 114 00:09:14,160 --> 00:09:15,640 ஓ, கடவுளே, என்ன பண்றேன்? 115 00:09:16,480 --> 00:09:17,960 என்ன பண்றேன்? 116 00:09:39,760 --> 00:09:42,880 அமீலியா... நான் எப்படி... எப்படி உதவலாம்? 117 00:09:44,240 --> 00:09:47,320 வேலை செய்யுது! ஆமா! நிச்சயமா வேலை செய்யுது. 118 00:09:47,320 --> 00:09:49,640 மறந்தேன். பரிசோதிக்க போட்டே வெச்சிருந்தேன். 119 00:09:49,760 --> 00:09:51,240 எப்படியோ, என்ன விஷயம்? 120 00:09:51,240 --> 00:09:52,760 பேசு, ப்ளீஸ். 121 00:09:52,880 --> 00:09:55,400 எனக்கு கொஞ்சம் ப்ரோலெக்சாஃப்ட் கிடைக்குமா? 122 00:09:57,320 --> 00:09:59,880 ப்ரோலெக்சாஃப்ட். அது... சரி. 123 00:10:00,640 --> 00:10:02,600 ஆமா, ப்ரோலெக்சாஃப்ட். 124 00:10:02,600 --> 00:10:03,520 பிரமாதம். 125 00:10:03,640 --> 00:10:06,000 800 பெண்கள் இருக்கிற பள்ளியில், 126 00:10:06,000 --> 00:10:09,480 உளச்சோர்வு போக்க எதாவது இருக்கும். 127 00:10:09,480 --> 00:10:10,640 ஆமா. 128 00:10:10,880 --> 00:10:12,280 பைத்தியக்கார நாய்கள். 129 00:10:14,040 --> 00:10:16,240 இல்லே, சாரி. நான் சொல்லல... 130 00:10:18,120 --> 00:10:19,160 நீ நலம்தானே? 131 00:10:20,640 --> 00:10:21,600 ஆமா. 132 00:10:23,160 --> 00:10:24,080 இப்போ நலம். 133 00:10:24,640 --> 00:10:26,240 இரு, ஏதாவது நடந்ததா? 134 00:10:26,240 --> 00:10:29,320 -மீட்பு பத்தி ஏதோ கேட்டது? -இல்லே. அது சும்மா... 135 00:10:29,840 --> 00:10:32,240 -இங்கே ரொம்ப பாதுகாப்பு. -ஆமா. 136 00:10:35,480 --> 00:10:38,080 ப்ரோலெக்சாஃப்ட் விஷயத்தை நமக்குள் வெச்சுப்போமா? 137 00:10:38,080 --> 00:10:41,400 ஆமா. மருத்துவர்-நோயாளி இணக்கம். 138 00:10:41,400 --> 00:10:42,880 -ஆமா, அது... -ஆமா. 139 00:10:43,200 --> 00:10:44,520 ப்ரோலெக்சாஃப்ட் கிடைச்சது. 140 00:11:05,600 --> 00:11:08,600 ரேடியோ க்ளப் ஜன்னல் வழியா நீ செங்கல்லை வீசினயா? 141 00:11:08,600 --> 00:11:09,680 இருக்கலாம். 142 00:11:10,880 --> 00:11:13,800 நீ ஏன் ஈரமா இருக்கே? எதுக்கு இந்த டூத்ப்ரஷ்? 143 00:11:13,800 --> 00:11:16,200 உனக்கு ரேடியோவை இயக்க முடியுமா? தெரியுமா? 144 00:11:16,200 --> 00:11:18,120 தெரியும், ஆனா மின்சாரம் வேணும். 145 00:11:18,120 --> 00:11:20,440 நல்லது. போய் கொஞ்சம் கொண்டு வருவோம். 146 00:11:23,360 --> 00:11:25,840 இங்க நம்ம காப்பாத்தற வேலைல பிசியா இருக்கேன். 147 00:11:25,840 --> 00:11:28,760 "உதவி" குறியை புல்லில் செதுக்கி. 148 00:11:28,760 --> 00:11:32,760 எழுத்துக்கள் தெரியலாம், காப்பாத்த வரும் ஹெலிகாப்டர் பார்க்கும். 149 00:11:32,760 --> 00:11:35,640 உடனே, இங்கிருந்து வெளியே போவோம். வரவேற்கிறேன். 150 00:11:35,640 --> 00:11:36,920 இல்லே, அவங்க மாட்டாங்க. 151 00:11:36,920 --> 00:11:38,240 ஏன் அப்படி? 152 00:11:38,240 --> 00:11:40,560 ஏனா அது களைக்கொல்லி இல்லை. 153 00:11:40,560 --> 00:11:41,760 அது பெட்ரோல். 154 00:11:43,640 --> 00:11:45,040 ரெண்டாம் அடி, ஸோயி. 155 00:11:45,920 --> 00:11:47,280 முதல் அடி என்ன? 156 00:11:51,400 --> 00:11:52,280 சரி. 157 00:11:52,920 --> 00:11:53,840 தெரிஞ்சுது. 158 00:11:59,120 --> 00:12:00,240 கொஞ்சம் இரு! 159 00:12:03,120 --> 00:12:04,360 சே! 160 00:12:08,800 --> 00:12:10,880 நீ நலம்தானே? எனக்கு காலக்கெடு இருக்கு. 161 00:12:11,920 --> 00:12:14,400 இவளுக்கு காலக்கெடு இருக்காம். நிஜமா? 162 00:12:14,400 --> 00:12:17,040 -ஆமா. -இது வாழ்வா சாவா விஷயம். 163 00:12:17,040 --> 00:12:19,520 இங்கே நாம் ரொம்ப நாள் இருக்கப் போறோம், 164 00:12:19,520 --> 00:12:24,480 காலக்கெடுங்கறது இன்னும் ஒரு மாசத்தில் நாம் சாப்பிடுவமா இல்லையாங்கறதோட வித்தியாசம். 165 00:12:24,480 --> 00:12:27,360 சந்தை எவ்வளவு நிலையில்லாதது தெரியுமா? 166 00:12:27,360 --> 00:12:30,240 சந்தை இல்லை, வர்த்தக தளம் இல்லை. ஒண்ணு, சைபர் இல்லை. 167 00:12:30,240 --> 00:12:32,200 நாம காலவரையில்லாம கிடக்க போறோம். 168 00:12:32,960 --> 00:12:38,640 கரன்சிங்கறது இப்ப உணவு, தண்ணீர், பேட்டரிகள், டாம்பான்கள். 169 00:12:39,400 --> 00:12:41,000 நான் சொல்றது புரியுதா? 170 00:12:41,000 --> 00:12:43,760 நீ ரொம்ப தான் சீன் போடறே, சரியா? 171 00:12:44,120 --> 00:12:47,520 நாளைக்கு இங்கிருந்து நாம் கிளம்பின பின் நீ ஒரு 172 00:12:47,520 --> 00:12:49,360 முட்டாள் போல் இருக்கப் போறே. 173 00:12:49,360 --> 00:12:52,400 இப்ப, சிக்னலை கண்டுபிடிக்க என்னை விடுங்க. 174 00:12:57,640 --> 00:12:59,360 {\an8}டேனி அமீலியா 175 00:12:59,360 --> 00:13:02,040 {\an8}கருமம் பிடிச்ச காலக்கெடுக்களும் கைப்பைகளும். 176 00:13:06,920 --> 00:13:08,480 -ஸோயி, நிறுத்து. -சாரி. 177 00:13:12,560 --> 00:13:15,640 நான் சொல்லணும், நீ முடியை இப்படி விடறது நல்லா இருக்கு. 178 00:13:17,640 --> 00:13:19,520 சும்மா பேச்சு வார்த்தைக்காக. 179 00:13:19,520 --> 00:13:22,520 எப்ப தேவையோ, அப்ப ஒரு வார்த்தை பேச மாட்டே, 180 00:13:22,520 --> 00:13:25,600 ஆனா என் முடி அழகுன்னு வந்தா, பேசித் தள்ளுவ. 181 00:13:26,440 --> 00:13:28,120 அவனுக்கு சரியா போயிடும். 182 00:13:29,960 --> 00:13:32,320 டேனி பத்தி நீ பேச வேண்டாம், சரியா? 183 00:13:32,320 --> 00:13:36,040 என் வேர்க்கடலை பண்ணையோ இல்ல உன் எதிர்பார்ப்புக்கு ஈடாகாத 184 00:13:36,040 --> 00:13:38,800 என்னோட வேற வீண் விஷயம் பத்தியோ வேணாம், சரியா? 185 00:13:38,800 --> 00:13:40,600 என் வாழ்வு பத்தி உனக்கு தெரியாது. 186 00:13:46,920 --> 00:13:50,520 நான் கொஞ்சம் கவனத்தை ஈர்க்கற மாதிரி ஏதாவது வரைஞ்சிருக்கலாம். 187 00:13:51,720 --> 00:13:53,360 ஆண் குறி, விறைகளை, வரைஞ்சதானே? 188 00:13:53,360 --> 00:13:55,600 ரொம்ப மட்டமா சொல்றே! 189 00:13:55,600 --> 00:13:56,880 பெண்ணிய வரைதல்கள். 190 00:14:02,760 --> 00:14:05,360 பெண்ணியம் ஜெனரேட்டரை ஓட்டாது, ஸோயி. 191 00:14:07,040 --> 00:14:08,440 முழங்காலை வளைத்து தூக்கு. 192 00:14:12,880 --> 00:14:15,680 இல்ல, இது ரொம்ப தொழில்முறையா இருக்கு. 193 00:14:15,680 --> 00:14:18,280 இந்த மாதிரி அட்டைக்கு கேள்வி நிறைய வரும். 194 00:14:18,280 --> 00:14:20,640 நீ சொல்றது சரி. இவ ரொம்ப திறமைசாலி. 195 00:14:20,640 --> 00:14:24,320 குரு மாதிரி. அஞ்சு வருஷத்தில் நீ ஆகப் போறதை தெரிஞ்சுக்கணும். 196 00:14:24,320 --> 00:14:26,240 அவளை பார்க்கவே வேணாம். 197 00:14:26,680 --> 00:14:27,520 பை, சிறுக்கி. 198 00:14:31,680 --> 00:14:33,200 அருமை, சரி. 199 00:14:34,240 --> 00:14:36,640 கருப்பு, எளியது. 200 00:14:36,640 --> 00:14:39,400 இது சொல்லுது, "நான் வணிகத்தில் இருக்கேன்," 201 00:14:39,400 --> 00:14:43,400 "ஆனா நீ என்னை விளக்கமா கேள்வி கேட்கிற அளவுக்கு இல்லே." 202 00:14:46,760 --> 00:14:48,960 {\an8}பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் 203 00:14:50,440 --> 00:14:52,520 இங்க வா, சிறுக்கி. 204 00:14:56,520 --> 00:14:57,960 நல்லா இருக்க போறோம், டீகன். 205 00:14:58,600 --> 00:14:59,920 நல்லா இருக்க போறோம். 206 00:15:03,080 --> 00:15:04,520 ஆமா! 207 00:15:04,920 --> 00:15:05,760 சரி. 208 00:15:05,760 --> 00:15:08,240 -சிக்னல் கிடைக்குது. -வேற சிக்னல் தெரியுதா? 209 00:15:08,360 --> 00:15:13,200 இல்லே, இது ரொம்ப தொடக்க நிலைக்கானது, ஆனா ஒரு சின்ன அழைப்பு விடுக்கலாம். 210 00:15:16,360 --> 00:15:20,240 நீங்க ஸோ-ஸோ எஃப்எம் கேட்கறீங்க இன்றைய ரகசிய வார்த்தை போகோ. 211 00:15:20,240 --> 00:15:21,840 நம் சர்வதேச கேட்போருக்கு, 212 00:15:21,840 --> 00:15:25,640 இதுதான் ஆஸி ஒலிபரப்பாளர் உலக முடிவுக்கு கொடுத்த செல்லப் பெயர். 213 00:15:25,640 --> 00:15:30,080 போக்கோவில் தப்பிபிழைத்த உங்கள் வேடிக்கைக் கதைகளை சொல்லுங்கள் இங்கே 9-7... 214 00:15:30,600 --> 00:15:34,320 இல்ல, ஆனா உண்மையில், அபாயம், காப்பாற்றுங்கள்! 215 00:15:41,680 --> 00:15:43,440 -மூன்றாவது அடி? -ஆம். 216 00:15:43,440 --> 00:15:44,480 சரி. 217 00:15:53,840 --> 00:15:56,280 ப்ளீஸ், ப்ளீஸ், சாண்டி, நிறுத்து. 218 00:15:56,280 --> 00:16:00,360 சாண்டி, சாப்பிடுவதை நிறுத்து. நம் உயிர்பிழைப்பு அதை பொறுத்துதான். 219 00:16:00,360 --> 00:16:03,240 பிழைப்பது நாசமா போக, பெபி. செத்தா நல்லது. 220 00:16:03,240 --> 00:16:06,120 பான்கேக் துண்டுகளுக்கு சண்டைபோட்டு சாகப் போறோமா? 221 00:16:06,120 --> 00:16:10,000 சாண்டி, வேண்டாம், இது நமக்கு வேண்டாம். க்ளூட்டன் பத்தியாவது யோசி. 222 00:16:11,680 --> 00:16:14,640 லேமிங்டன் வெறுப்பா இருக்கு! 223 00:16:15,200 --> 00:16:19,360 -மட்டமான ஆஸ்திரேலிய கேக்குகள்! -சாண்டி, வேண்டாம்! 224 00:16:19,360 --> 00:16:22,160 உனக்கும் வேணுமா, கடலக்கா விவசாயி? வா மோது! 225 00:16:22,160 --> 00:16:25,920 வெஜிமைட்டில் ஆரம்பிக்க வைக்காதே. 226 00:16:25,920 --> 00:16:29,640 என்ன பண்ணிட்டிருக்கீங்க, வக்கிரமானவங்களே? 227 00:16:29,640 --> 00:16:30,680 கீழே போடு! 228 00:16:31,520 --> 00:16:32,520 கீழே போடு. 229 00:16:35,080 --> 00:16:36,240 முடியாது! 230 00:16:37,040 --> 00:16:38,960 உனக்கு என்ன தைரியம்? 231 00:16:38,960 --> 00:16:41,360 வைட்டமின் பி-க்கான ஒரே ஆதாரம் அது! 232 00:16:41,360 --> 00:16:44,080 -இது ஒரு உப்பு ஜாடி, பெபி. -வேண்டாம். 233 00:16:44,080 --> 00:16:48,000 பார், அமீலியா? இதுக்குதான் ஒரு தலைவி வேணும். அது இல்லாம கலாட்டாதான். 234 00:16:48,000 --> 00:16:49,200 என்னைத் தொடாதே! 235 00:16:54,320 --> 00:16:55,160 ஹே. 236 00:16:56,000 --> 00:16:57,640 சாரி, சாரி. 237 00:16:59,240 --> 00:17:00,360 மடத்தனம்னு தெரியும், 238 00:17:00,360 --> 00:17:03,720 ஆனா வரப்போற என் கருத்தரிப்பு முன்பதிவு பத்திதான் நினைப்பு. 239 00:17:03,720 --> 00:17:07,480 அது முட்டாள்தனம் இல்லே, டி. அது இயற்கைன்னுதான் நினைக்கிறேன். 240 00:17:09,120 --> 00:17:10,760 சரி இல்லேன்னு தெரியும், 241 00:17:11,280 --> 00:17:14,320 ஆனா தெரியலைன்னா தெரியலைதான். நம்பிக்கையோட இருப்போம். 242 00:17:14,440 --> 00:17:18,480 நாம உயரத்தில் இருந்தும், எல்லாப்பக்கமும் இருக்கு. ஒருவேளை எல்லாமே... 243 00:17:18,480 --> 00:17:21,320 சரி. சரி. ஹே, ஹே, ஹே, பரவாயில்லே. 244 00:17:22,400 --> 00:17:24,680 ஸ்டார்ட்அப் தொடங்கி கத்துகிட்டது தெரியுமா? 245 00:17:26,320 --> 00:17:27,440 எப்படி தோக்கறதுன்னு. 246 00:17:29,920 --> 00:17:33,000 மூணு வருஷம் முன், ஒரு சமயம் இருந்தது, 247 00:17:34,160 --> 00:17:36,080 வங்கிக் கணக்குகள் காலி, 248 00:17:36,080 --> 00:17:38,160 பணம் போடறவங்க வரல. 249 00:17:39,320 --> 00:17:42,680 எனவே எங்க ஊழியர்களுக்கு ஒரு ஆப்ஷன் கொடுத்தோம். 250 00:17:42,680 --> 00:17:45,720 இதை தாண்டற வரை இருக்கலாம், இல்லே வேற வேலைக்கு போகலாம். 251 00:17:47,520 --> 00:17:49,080 டெரேசா, யாரும் விட்டுப் போகலே. 252 00:17:49,080 --> 00:17:50,440 ஏன் தெரியுமா? 253 00:17:52,160 --> 00:17:54,760 யாராவது முடிஞ்சதுன்னு சொல்ற வரை அது தோல்வி இல்ல. 254 00:17:55,760 --> 00:17:59,240 என் அனுபவத்தில், தோற்கணும்னு முடிவு செஞ்சாதான் நம்பிக்கை சாகும். 255 00:18:02,640 --> 00:18:03,640 சரி. 256 00:18:06,080 --> 00:18:10,280 ரெண்டு நாளைக்கு வர மாதிரி என்னிடம் ஹார்மோன் ஊசிகள் இருக்கு. 257 00:18:10,280 --> 00:18:13,080 -நான் அதை போட்டுகிட்டே இருக்கணும், இல்ல? -நிச்சயம். 258 00:18:14,000 --> 00:18:15,720 நீ வீட்டுக்கு போக போறே, டெரேசா. 259 00:18:16,440 --> 00:18:17,480 சரிதானே? 260 00:18:45,240 --> 00:18:46,680 என்னிடம் இன்னும் இருக்கு. 261 00:18:50,720 --> 00:18:53,480 -நான் வந்து... -நாங்க வந்து... 262 00:18:53,480 --> 00:18:55,320 -படுக்கை ஒதுக்கறோம். -ஆம். 263 00:18:55,440 --> 00:18:59,680 ஆமா, இந்த மாதிரி படுக்கைக்கு அருமையான ஸ்ப்ரிங் இருக்கு. 264 00:19:00,280 --> 00:19:02,400 11எஃப்க்கு குறிச்சுக்கோ, ப்ளீஸ். 265 00:19:02,400 --> 00:19:05,920 இரு, அறைகளை ஒதுக்கமா? எனக்கு விசாலமான சட்டாம்பிள்ளை அறை தரலாமே? 266 00:19:05,920 --> 00:19:07,680 இல்லை. இல்லை, இல்லை, இல்லை. 267 00:19:07,680 --> 00:19:09,800 கிடையாது, ரெனே. 2எஃப் என்னுது. 268 00:19:09,920 --> 00:19:14,080 இரு, சாண்டி, நீ... குளிச்சயா? 269 00:19:15,080 --> 00:19:17,400 ஆமா. சரி, ஆமா. நான் குளிச்சேன். 270 00:19:17,400 --> 00:19:19,680 என் மேல் க்ளூட்டனும் வெஜிமைட்டும். 271 00:19:19,680 --> 00:19:23,440 ஆனா, நாம் தண்ணீர் செலவு பண்ணக் கூடாதுன்னு நினைச்சேன். 272 00:19:23,440 --> 00:19:27,080 ரெனே, நீ புத்திசாலியா இருந்தா, நீ அப்படி இல்லே, 273 00:19:27,080 --> 00:19:30,240 முதலில் நீ ஒரு படுக்கையை எடுத்துட்டு, குளிச்சிருப்ப. 274 00:19:30,240 --> 00:19:32,560 ஏன்னா, நம்பு, அவங்க செய்வாங்க. 275 00:19:33,680 --> 00:19:37,000 பெண்களே, தண்ணீர் அழுத்தம் இன்னும் கேவலமாத்தான் இருக்கு. 276 00:19:37,880 --> 00:19:39,240 2எஃப், பெண்களே. 277 00:19:39,720 --> 00:19:42,440 பங்க் படுக்கை தவிர எதுன்னாலும். நன்றி. 278 00:19:43,280 --> 00:19:45,680 -உனக்கு புரிஞ்சுதா? -ஆமா. 279 00:19:45,960 --> 00:19:46,800 அருமை. 280 00:19:48,920 --> 00:19:50,480 அது ஐஸ் கரீமா? 281 00:19:50,480 --> 00:19:53,480 யாரோ சகோதர ஒப்பந்ததத்தை மீறினதால், 282 00:19:53,480 --> 00:19:55,160 உறைந்தவை மட்டுமே இருக்கு. 283 00:19:55,160 --> 00:19:58,720 நீவெறும் வயித்தில் குறைந்த பாதிப்பு பையை தேட முயலு. 284 00:19:59,000 --> 00:19:59,800 பட்டாணி? 285 00:20:05,160 --> 00:20:09,480 சரி, சில மாசத்துக்குத் தேவையான ப்ரோலெக்சாஃப்ட் கிடைச்சது. 286 00:20:09,480 --> 00:20:10,800 மத்த விஷயங்கள் நடுவில். 287 00:20:12,960 --> 00:20:14,320 நன்றி, ரெனே. 288 00:20:15,640 --> 00:20:18,760 தீரும் முன் நாம் இங்கிருந்து போயிடுவோம். 289 00:20:19,280 --> 00:20:20,280 ஆமா. 290 00:20:22,000 --> 00:20:25,040 நான், அமீலியா, 2எஃப். 291 00:20:28,160 --> 00:20:30,440 அதைப் பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம். 292 00:20:30,440 --> 00:20:35,200 உங்க பழைய பள்ளி அறையை நீங்களே வெச்சுக்கிற மாதிரி ஸோயி ஏற்பாடு பண்றா. 293 00:20:36,520 --> 00:20:38,440 அவ எங்ககிட்டே சொன்னா. 294 00:20:38,440 --> 00:20:41,160 நாம்தான் கேட்கல. 295 00:20:42,960 --> 00:20:44,160 ஆமா. 296 00:20:45,080 --> 00:20:46,320 எனக்குத் தெரியும். 297 00:20:48,960 --> 00:20:50,200 என்ன, சாண்டி. 298 00:20:51,080 --> 00:20:53,040 தண்ணீர் பிரச்சினை நிறைய இருக்கு 299 00:20:53,040 --> 00:20:56,640 நீ புதுசா எதையும் சேர்க்காமலே, இல்லையா, பெண்களா? ஹே? 300 00:20:59,560 --> 00:21:01,560 நீ கழுவவே இல்லே, ஸோயி. 301 00:21:20,720 --> 00:21:22,320 -லாரன்... -மூணு... 302 00:21:40,880 --> 00:21:42,320 தண்ணீர் குழாய் வேலை செய்யலே. 303 00:21:48,000 --> 00:21:50,640 கண்றாவி, ஸோயி. 304 00:21:53,760 --> 00:21:55,200 எனக்கு அது தேவை. 305 00:21:55,200 --> 00:21:56,720 அதுதான் கர்மா. 306 00:22:17,320 --> 00:22:19,720 எனக்குத் தெரியும். நாம் காலி. 307 00:22:20,160 --> 00:22:22,600 இந்த குப்பைலேதான் நாம் சாகணும்னா, 308 00:22:22,600 --> 00:22:25,920 எல்லாரும், 2எஃப்லேருந்து தூரப் போங்க, வேற வழியில்லே. 309 00:22:25,920 --> 00:22:29,120 கைதி மாதிரி ஒரு பங்க் படுக்கைலே படுத்து தூங்கறேன். 310 00:22:29,120 --> 00:22:32,480 -சாண்டி. -குறிப்பா நீ, ஸோயி "பறவை கக்கா" மில்லர். 311 00:22:32,480 --> 00:22:34,120 சாண்டி, அமைதியா இரு. 312 00:22:34,120 --> 00:22:36,640 டீகனும் மேகனும் அறைகளை ஒதுக்கிட்டாங்க. 313 00:22:36,640 --> 00:22:38,160 எல்லாருக்கும் படுக்கை உண்டு. 314 00:22:38,160 --> 00:22:40,400 இல்லையா, மறதி லாரா? 315 00:22:43,640 --> 00:22:46,960 ஆமா, என்னிடம் போர்ட் குடுத்து, அதை வெச்சு செய்னு சொன்னாங்க. 316 00:22:48,280 --> 00:22:51,240 ஓ, கடவுளே, அவங்க 2 எஃப் எடுக்கப் போறாங்க. 317 00:22:51,240 --> 00:22:53,760 -நாசமாப் போக! -இது ஓரு அமைப்பு, உண்மையில். 318 00:22:53,760 --> 00:22:55,400 இந்த வேலை வேண்டாம்! 319 00:22:55,400 --> 00:22:57,000 ஸோயி. இறங்கு! 320 00:22:57,440 --> 00:22:59,160 எனக்கு படுக்கை வேணும். 321 00:23:06,840 --> 00:23:09,080 உன்னை மறுபடியும் பார்ப்பேன்னு நினைக்கலே. 322 00:23:21,800 --> 00:23:22,720 நன்றி. 323 00:23:23,280 --> 00:23:25,760 இது ஒரு பரபரப்பான நாள். 324 00:23:25,760 --> 00:23:29,000 விவரம் சொல்லி அறுக்கப் போறதில்லே, ஆனா, சுருக்கமா... 325 00:23:29,000 --> 00:23:31,320 புதிய உணவு தண்ணீர் தீர்ந்து போச்சு. 326 00:23:32,840 --> 00:23:36,080 நிறைய பேர் இங்கே இருக்கோம், மாசக்கணக்கில் இருப்போம் போல. 327 00:23:37,320 --> 00:23:39,680 இதை எல்லாம் நீ பார்த்துக்கற மாதிரி இருக்கு. 328 00:23:41,040 --> 00:23:42,560 என்னிடம் அவங்களுக்கு பயமில்ல. 329 00:23:43,800 --> 00:23:45,640 உன்னை காயப்படுத்தினேன் அமீலியா. 330 00:23:47,000 --> 00:23:48,120 மேலும்... 331 00:23:49,280 --> 00:23:51,160 நான் வருந்தறேன்னு தெரிஞ்சுக்கோ. 332 00:23:52,880 --> 00:23:58,360 எனக்கு அதிகாரம் இருப்பதாக நீங்க நினைத்து பார்ப்பது, நீங்க செய்தது, 333 00:23:58,360 --> 00:24:00,520 நான் அதைக் கேட்கவே இல்லை. 334 00:24:02,200 --> 00:24:03,920 ரொம்ப யோசிக்காதே. 335 00:24:06,040 --> 00:24:07,280 ஒரு சிறுக்கி தேவை. 336 00:24:08,200 --> 00:24:10,240 நான் அது மாதிரி இப்ப செய்யறதில்ல. 337 00:24:20,800 --> 00:24:24,720 விஷயம் வந்து, சாஸ்கியா, நீ தலைவியா இருந்தப்ப ஒரு போட்டி கூட தோக்கல. 338 00:24:43,400 --> 00:24:44,320 சிறுக்கி! 339 00:24:44,720 --> 00:24:46,160 அது என் தலையணை! 340 00:24:49,920 --> 00:24:53,040 பெண்களே! சகோதர ஒப்பந்தத்தை நினவு வெச்சுக்கோங்க. 341 00:24:55,760 --> 00:24:58,320 சாண்டி! வாயை மூடறியா? 342 00:25:00,720 --> 00:25:03,640 சாண்டி, ப்ளீஸ், நீ அழறதை கொஞ்சம் சப்தமில்லாம பண்றயா? 343 00:25:03,640 --> 00:25:06,480 கவனம் செலுத்தணும். வழக்கமா மிட்ச் குத்துவான். 344 00:25:06,480 --> 00:25:08,480 ஏன் இதை பத்தி கவலைப்படற, தெரியல. 345 00:25:08,480 --> 00:25:11,400 உன் கரு உட்பட, எல்லாம் செத்தாச்சு. 346 00:25:11,400 --> 00:25:12,800 சாண்டி! 347 00:25:13,520 --> 00:25:15,240 உன் பையைத் தேடப் போகலாமா? 348 00:25:16,320 --> 00:25:17,400 ஒரு வழியா. 349 00:25:24,000 --> 00:25:27,280 நகரு. சாஸ்கியா என் பையை கண்டுபிடிக்க உதவுவா. 350 00:25:28,280 --> 00:25:29,760 சோம்பேறி நாய்கள். 351 00:25:30,360 --> 00:25:32,360 சரி. தயாரா? 352 00:25:32,360 --> 00:25:34,320 சரி. தோ ஆச்சு. 353 00:25:35,840 --> 00:25:36,960 முடிஞ்சுது. 354 00:25:37,240 --> 00:25:38,640 நன்றி, சாஸ்க். 355 00:26:09,360 --> 00:26:12,360 {\an8}உதவி 356 00:26:19,840 --> 00:26:20,800 சே! 357 00:26:22,360 --> 00:26:25,320 என் பை இவ்வளவு தூரத்தில் ஏன் இருக்கு? 358 00:26:25,320 --> 00:26:28,600 நெட்பால்ஸ் எடுத்த பிறகு நீ அங்கயே விட்டுட்டு வந்திருப்பே. 359 00:26:28,600 --> 00:26:30,080 ஹே, கைஸ், என்ன விஷயம்? 360 00:26:30,880 --> 00:26:33,240 கடவுளே, ஸோயி. அதை செய்யாதே, ப்ளீஸ். 361 00:26:33,240 --> 00:26:35,240 அது என் பை இல்லே. 362 00:26:35,240 --> 00:26:39,040 அது முட்டாள் ஸோயி, தள்ளிவைத்தது போல அந்த ஷெட்லே இருக்கா. 363 00:26:45,920 --> 00:26:49,760 வாப்பா. ஒரு தண்ட கைப்பையை தேட உதவி செய்வாயா? 364 00:26:49,760 --> 00:26:51,040 செய்யலாம். 365 00:26:51,040 --> 00:26:53,080 ஆமா, இது நல்ல நேரம். 366 00:26:54,640 --> 00:26:56,360 அது அந்த புதைகுழில இருக்கு. 367 00:26:57,720 --> 00:26:59,280 எனக்குத் தெரியும். 368 00:26:59,840 --> 00:27:02,920 சாண்ட்ரா டீ, நாளைக்கு மறுபடி முயல்வோம், சரியா? 369 00:27:05,320 --> 00:27:06,960 நான் வீட்டுக்குப் போகணும். 370 00:27:09,520 --> 00:27:10,800 நான் வந்திருக்கவே கூடாது. 371 00:27:10,800 --> 00:27:12,280 தெரியும். தெரியும். 372 00:27:45,840 --> 00:27:47,320 இந்த இடம் பிடிக்கலே. 373 00:27:48,640 --> 00:27:49,520 நிஜமாவா? 374 00:27:50,320 --> 00:27:51,400 எனக்கு பிடிச்சது. 375 00:27:53,200 --> 00:27:55,720 அதை விடவே முடியாது, இல்லையா? 376 00:27:55,720 --> 00:27:59,000 நான் எப்பவும் கடைசி ரெண்டாம் இடத்தில் வர மாதிரி தோணுது. 377 00:27:59,800 --> 00:28:02,000 எங்களிடம் சொல்ல முயன்ற, ஸோ-ஸோ. 378 00:28:03,080 --> 00:28:05,280 இது நம்பவே முடியாதது. 379 00:28:08,440 --> 00:28:12,640 இந்த மாதிரி ஒண்ணிலே எவ்வளவு காலம் கடலில் உயிர் பிழைக்க முடியும்? 380 00:28:12,640 --> 00:28:15,800 ரெண்டு, மூணு நாள். என்ன நினைக்கிறே? 381 00:28:19,160 --> 00:28:22,280 தோற்றோம்னு தீர்மானிக்கும் வரை எதுவும் நடக்கலாம். 382 00:28:24,680 --> 00:28:27,000 நான் ஒரு தடவ கூட அந்த முடிவு எடுக்கல. 383 00:28:32,600 --> 00:28:34,720 -எழுந்திரு. -என்ன? ஒ, சரி. 384 00:28:35,760 --> 00:28:37,360 சரியா? போலாம். 385 00:28:54,840 --> 00:28:58,240 -என் காலணியை எடுக்கறயா? -சாஸ்? 386 00:29:02,000 --> 00:29:03,400 -சாஸ்? -சொல்லு. 387 00:29:03,400 --> 00:29:06,360 சாஸ், பொறு. நாம் இப்ப என்ன செஞ்சோம்? 388 00:29:06,360 --> 00:29:07,680 நாம் திரும்பி போகணும். 389 00:29:08,480 --> 00:29:12,320 என்ன? சாண்டியை அவ அடங்கற வரை தள்ளி வைக்க சொன்னது உன் யோசனை. 390 00:29:12,320 --> 00:29:15,280 என்ன? இல்லே. அது இல்லே... நான் அப்படி சொல்லலே... 391 00:29:15,280 --> 00:29:17,240 நான் அவளை வெளியே தள்ள நினைக்கலே. 392 00:29:17,240 --> 00:29:20,720 நாம் காப்பாத்தப் படலேன்னா, படகில் போகணும்னு சொன்னேன். 393 00:29:20,720 --> 00:29:22,240 -அது இல்லே... -ஆமா. 394 00:29:22,240 --> 00:29:24,840 எனக்கு எப்படி குழப்பம் ஆச்சுனு தெரிஞ்சுதா? 395 00:29:25,520 --> 00:29:26,840 சாஸ்கியா, நிறுத்து! 396 00:29:26,840 --> 00:29:30,040 ஸோயி, அவள இன்றிரவு திரும்ப கொண்டு வந்தோம்னா பிழைக்க மாட்டோம். 397 00:29:30,040 --> 00:29:32,280 -நம்மால் முடியும். -அவ ஒரு வைரஸ், ஸோ. 398 00:29:32,280 --> 00:29:35,560 அவளோட அவநம்பிக்கையை மத்தவங்ககிட்டே பரவ விட்டோம்னா, 399 00:29:35,560 --> 00:29:38,080 நம்மால் ஒண்ணும் செய்ய முடியாது. 400 00:29:38,080 --> 00:29:41,680 தவிர, உனக்குத் தெரியும், தெற்குக் காற்று இல்ல வேறு ஏதோ 401 00:29:41,680 --> 00:29:45,600 காலையில் அவளை திரும்ப கொண்டு வரும், அந்த பயம் அவளுக்கு நல்லது. வா. 402 00:30:37,360 --> 00:30:39,160 என் பழைய அறைக்கு நன்றி. 403 00:30:44,480 --> 00:30:45,800 வெளியே போ. 404 00:30:46,360 --> 00:30:51,440 வெளியே போ. வெளியே போ. வெளியே போ. வெளியே போ. நன்றி. 405 00:30:54,360 --> 00:30:55,960 கதவை சாத்து, ஸோ-ஸோ. 406 00:32:33,440 --> 00:32:35,440 வசனங்கள் மொழிபெயர்ப்பு கிரண் காஷ்யப் 407 00:32:35,440 --> 00:32:37,520 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்