1 00:00:07,720 --> 00:00:08,720 ஸோயி. 2 00:00:09,760 --> 00:00:12,160 உன்னை தெரிஞ்சுக்கிட்டதில் சந்தோசம். 3 00:00:13,240 --> 00:00:14,280 அழகா இருக்க. 4 00:00:15,560 --> 00:00:16,480 {\an8}புத்திசாலியும். 5 00:00:16,480 --> 00:00:17,840 {\an8}தி மேட்ச் காரெத் யாரை தேர்ந்தெடுப்பார்? 6 00:00:17,840 --> 00:00:20,040 {\an8}பிறகு... உற்சாகமானவளும் கூட. 7 00:00:21,480 --> 00:00:22,840 {\an8}உன்னை மாதிரி தைரியமான பெண் 8 00:00:22,840 --> 00:00:26,280 {\an8}அவளுக்கு ஏற்ற ஒருவரோடுதான் இருக்கணும். 9 00:00:28,400 --> 00:00:29,400 மன்னி, ஸோயி... 10 00:00:31,360 --> 00:00:32,600 ஆனா நான் அந்த ஆளு இல்லை. 11 00:00:35,760 --> 00:00:37,840 -ஆமா, நீதான். -இல்லை. 12 00:00:37,840 --> 00:00:42,040 நீ சொல்றதுக்கு முன்னாடி "உற்சாகம்"-ன்ற வார்த்தையை நான் கேட்டதில்லை. 13 00:00:42,040 --> 00:00:45,400 அதி தீவிர இடைவேளை பயிற்சி பற்றியும் கேட்டதே இல்லை, 14 00:00:45,400 --> 00:00:47,680 இப்போ, நாள் முழுக்க ஸ்க்வாட் செய்யறேன். 15 00:00:47,680 --> 00:00:49,200 -நிஜமா. -அருமை. 16 00:00:49,200 --> 00:00:50,440 -ஆமா. -நில்லு, ஸோயி. 17 00:00:50,880 --> 00:00:53,760 பாரு, ஸாரி, நீ எனக்கு ஏத்த ஜோடி இல்ல. 18 00:00:58,040 --> 00:00:59,760 அப்போ, என்ன சொல்றேன்னா... 19 00:01:00,680 --> 00:01:02,840 உன் ஜோக்சுக்கு இன்னும் சிரிச்சிருக்கணுமோ. 20 00:01:02,840 --> 00:01:04,960 -அட, இப்படி செய்யாதே. -இல்லாட்டி... 21 00:01:04,960 --> 00:01:08,160 போர்வைக்குள்... உன்னை இன்னும் நல்லா உணர்ந்திருக்கணுமோ 22 00:01:08,160 --> 00:01:11,400 15... பேர் படம் எடுக்கையில். அப்போ உனக்கு பொருந்திருப்பேனோ? 23 00:01:11,400 --> 00:01:12,920 இப்பவும் ஷூட்டிங் நடக்குதா? 24 00:01:13,040 --> 00:01:16,560 இந்த கருமத்தில் நான் வந்ததை நினைச்சு பார்க்க முடியல. எதுக்காக? 25 00:01:17,000 --> 00:01:21,160 சூரியனின் நிழல்தான் நிலான்னு நினைக்கும் அழகான டம்மிக்காக. 26 00:01:21,160 --> 00:01:23,240 என்னை கேலி செய்றியா? இந்த கருமம்! 27 00:01:23,240 --> 00:01:25,880 என்ன? அது, சிலர் காதலுக்காக வந்திருக்கோம். 28 00:01:25,880 --> 00:01:28,800 ஓ, "காதல்"? நீ காதலுக்காக தான் வந்தியா? 29 00:01:28,800 --> 00:01:29,880 -ஆமா. -நிஜமாவா? 30 00:01:29,880 --> 00:01:31,440 ரோஸ் நிகழ்ச்சிக்கு நடுவில் 31 00:01:31,440 --> 00:01:34,960 உடல்நல ஆப்புக்கு விளம்பரம் போல காதலை யாரும் விளக்க முடியாது. 32 00:01:34,960 --> 00:01:37,520 -ஆனா புகழை எதிர்பார்ப்பேன். -நிறுத்துறோமா? 33 00:01:37,520 --> 00:01:41,440 இந்த அழகான கருமத்தால் ரேடியோ நிகழ்ச்சி கிடைக்கும்ன்னு நினைச்சதுக்கு. 34 00:01:41,440 --> 00:01:45,160 -நாம நிறுத்தணும். -அல்லது... பாட்காஸ்டாவது செய்யணும். 35 00:01:45,760 --> 00:01:49,560 நீ மேக்அப் பூசுற மாதிரி, இந்த நிகழ்ச்சி ரொம்ப போலியானது. 36 00:01:49,920 --> 00:01:51,800 இவை போலியான பூக்களா? 37 00:01:51,800 --> 00:01:53,520 -போலி, போலி... -அமைதியாகு. 38 00:01:53,520 --> 00:01:56,640 அது நிஜமானது, ஆனா அதை எதிலும் இணைக்கலை. 39 00:01:56,640 --> 00:01:58,360 இங்கே... எந்த கூரையும் இல்லை. 40 00:01:58,360 --> 00:02:00,040 கருமம்! 41 00:02:00,040 --> 00:02:04,480 நாம சாப்பிட விரும்பாத சீஸ்! 42 00:02:05,040 --> 00:02:06,840 -பிறகு புறாக்கள். -புறா வேணாம். 43 00:02:06,840 --> 00:02:08,920 புறாக்கள் பற்றி பேச வைக்காதே. 44 00:02:08,920 --> 00:02:10,600 -வேணாம்... -வழியை விடு. 45 00:02:10,600 --> 00:02:11,840 லவ் பேர்ட்கள், 46 00:02:11,840 --> 00:02:16,320 தனியாக இருக்கும் பெண்களை தங்களை மோசமாக உணர வைக்கும் வானத்து எலிகள். 47 00:02:16,320 --> 00:02:17,680 அவளுக்கு புரியலை. 48 00:02:17,680 --> 00:02:19,440 -ரோலிங்... நிறுத்தாதே... -உன்னை! 49 00:02:19,440 --> 00:02:21,560 -ஸோயி... -வா, வெளியே போகலாம்! 50 00:02:21,560 --> 00:02:23,280 ஸோயி, நிறுத்து. 51 00:02:23,280 --> 00:02:26,280 -ஸோயி, வேண்டாம்! -போ! போ! போ! போ! 52 00:02:26,880 --> 00:02:28,000 இங்கிருந்து போ! 53 00:02:29,760 --> 00:02:31,160 ஓ, கடவுளே! 54 00:02:32,160 --> 00:02:34,400 இது பிரமாதம். நிறுத்தாதே. நிறுத்தாதே. 55 00:02:34,400 --> 00:02:35,880 என் வாயில் கக்கா போச்சு. 56 00:02:37,600 --> 00:02:38,440 {\an8}#ஸோயி # ஜோடி #கக்கா 57 00:02:38,560 --> 00:02:39,680 {\an8}ஸோயி என்ன செய்யற??! 58 00:02:39,680 --> 00:02:40,720 {\an8}பறவை கக்காதான் உன் ஜோடி 59 00:02:42,280 --> 00:02:43,440 {\an8}பகிர் 60 00:02:45,200 --> 00:02:46,360 {\an8}இப்போ பிரபலம். 61 00:02:48,920 --> 00:02:50,280 {\an8}என்ன ஒரு முட்டாள்! 62 00:03:02,560 --> 00:03:03,880 ஆறு மாதங்கள் கழித்து 63 00:03:11,560 --> 00:03:12,760 ஓ, இல்ல, இல்ல, இல்ல. 64 00:03:17,280 --> 00:03:19,720 நமக்குள் இப்படிதான் ஆகணுமா? 65 00:03:20,440 --> 00:03:22,800 நீ, சிறுக்கி போல நடந்துக்குற, அதோட நான், 66 00:03:23,120 --> 00:03:25,880 மறுபடியும் எனக்குள் சத்தமா பேசிக்கிறேனா? 67 00:03:56,080 --> 00:03:58,000 நாம நல்லா இருந்ததா நினைச்சேன். 68 00:04:24,360 --> 00:04:25,480 என்ன கருமம்? 69 00:04:28,320 --> 00:04:29,520 அவசரத்துக்கு மட்டும்!!! 70 00:04:29,520 --> 00:04:31,360 நாயே, இது அவசரம். 71 00:04:38,480 --> 00:04:40,000 {\an8}பயனர்: பறவை கக்காதான் உன் ஜோடி பயனர்: சாதாரணமா கக்கா வரும்... 72 00:04:40,000 --> 00:04:41,560 மோசமா எடிட் செஞ்சாங்க! 73 00:04:41,880 --> 00:04:43,720 மோசமான பருவநிலை எச்சரிக்கை! மேடான பகுதிக்கு போங்க. 74 00:04:43,720 --> 00:04:45,040 கருமம். சரி. 75 00:05:07,080 --> 00:05:08,760 நிகழ்ச்சிய ஏற்பாடு செய்கிறேன். 76 00:05:08,760 --> 00:05:11,560 நம் கிளாஸ் சந்திப்பை ஏற்பாடு செய்வதுடன், 77 00:05:11,560 --> 00:05:14,160 2036ன் முன் தேர்வுக்காக பயணிக்கிறேன் 78 00:05:14,160 --> 00:05:17,200 பெல்வெதர் சீட் என்றால்... இல்ல, இல்ல, இல்ல. 79 00:05:17,200 --> 00:05:20,000 டெரேசா, ஒரு மணி நேரத்தில் உன் நாலாவது சோகக்கதை. 80 00:05:20,480 --> 00:05:24,440 மெதுவா, இல்லாட்டி தயவு செஞ்சு ஒரு ஆரஞ்சை குடி. 81 00:05:25,160 --> 00:05:26,480 ஆரஞ்சு வேணுமா? 82 00:05:26,480 --> 00:05:28,560 -அது, எனக்கு... -ரொம்ப நல்லா இருக்கு. 83 00:05:31,320 --> 00:05:32,800 அப்போ... 84 00:05:33,440 --> 00:05:37,480 ஸோயி வர்றாளா இல்லையான்னு உனக்கு தெரியுமா? 85 00:05:37,480 --> 00:05:39,240 எதுவும் சொல்லலை. 86 00:05:39,240 --> 00:05:43,560 தேசிய தொலைகாட்சியில் ஒரு பறவை உன் வாயில் கக்கா போனால், 87 00:05:43,560 --> 00:05:45,880 சொல்லாமலே வரவேற்பாங்கன்னு அர்த்தமில்ல. 88 00:05:45,880 --> 00:05:47,080 ஆமாம். 89 00:05:48,160 --> 00:05:49,600 பள்ளி தலைவர் 90 00:05:50,080 --> 00:05:53,720 என்னை அப்படி பார்க்காதே. நீ பள்ளி தலைவரா இருந்தன்னு தெரியும், 91 00:05:53,720 --> 00:05:56,160 ஆனா பாதி வருஷத்தில் மறைந்து போன. 92 00:05:56,160 --> 00:06:00,000 கவனிக்கும் பள்ளி தலைவரா இருந்தேன், ஆனா அடுத்த ஆள் வரணும். 93 00:06:00,000 --> 00:06:02,080 நிச்சயமா. கேள்வியே இல்லை. 94 00:06:02,080 --> 00:06:06,200 முன்னேற்றம் பற்றி சொல்லும் போது, சாஸ்கியா 2.0 பற்றி தெரியுமா? 95 00:06:06,640 --> 00:06:09,600 சாஸ்கியா விற்கும் ஒவ்வொரு டாம்பூன் பேக்கிற்கும், 96 00:06:09,600 --> 00:06:12,760 ஏழை நாட்டு பெண்களுக்கு ஒன்றை இலவசமா கொடுப்பா தெரியுமா? 97 00:06:12,760 --> 00:06:14,920 ஆளுங்க மாறமாட்டாங்கன்னு சொல்லாதே. 98 00:06:14,920 --> 00:06:17,960 ஜெனிவீவ், அவள் உன் வாழ்க்கையை மோசமாக்கலையா? 99 00:06:18,480 --> 00:06:21,040 அமீலியா, அவள் உன் வாழ்க்கையை மோசமாக்கலையா? 100 00:06:21,040 --> 00:06:23,000 இருந்தாலும், நீ ஏன் போன? 101 00:06:23,000 --> 00:06:27,040 அந்த ஊழியரோடு உறவு வெச்சுக்கிட்டதால் வெளியேற்றியதா வதந்தி இருக்கு. 102 00:06:27,040 --> 00:06:28,560 நான் அதனால் போகலை. 103 00:06:28,560 --> 00:06:31,240 அதை நீ ரொம்ப இழிவாக்கிட்ட. 104 00:06:31,240 --> 00:06:33,160 சரி, வேற என்ன? நீ ஏன்... 105 00:06:33,160 --> 00:06:35,440 -மன்னிக்கணும். -என்ன, அவனை கட்டிக்கிட்டயா? 106 00:06:36,000 --> 00:06:37,960 உன் தகவலில் அதை சேர்க்கலை. 107 00:06:37,960 --> 00:06:40,400 -ஜாலியா இருக்கீங்களா? -நினைச்சதை விட மோசமா. 108 00:06:40,400 --> 00:06:42,840 கணக்கு டீச்சரோட ஓடிப்போனதா நினைக்கிறாங்க. 109 00:06:42,840 --> 00:06:45,880 19 வயது உதவி மைதான காப்பாளர் அதை விட அழகானவர். 110 00:06:45,880 --> 00:06:48,960 -அப்போ, அவள் வந்தாளா? -இல்லை. வரமாட்டானு சொன்னேனே. 111 00:06:48,960 --> 00:06:51,040 அட, இப்போ தான் போயிருக்கே. 112 00:06:51,040 --> 00:06:52,360 வீட்டுக்கு கிளம்பறேன். 113 00:06:52,360 --> 00:06:54,720 ஆனா, மீல்ஸ், அது ஆறு மணி நேர பயணம். 114 00:06:54,720 --> 00:06:56,720 நில்லு. அவள் வருவாள்... 115 00:06:58,240 --> 00:06:59,360 ஹலோ? டேனி? 116 00:06:59,840 --> 00:07:01,320 சிக்னல் இங்கே சரியா இல்ல. 117 00:07:01,320 --> 00:07:03,440 லாக் இன் செய்யலாம்னு பார்த்தா... 118 00:07:10,520 --> 00:07:12,160 "உயர்வான இடத்துக்கு போ, ஸோயி." 119 00:07:12,160 --> 00:07:13,720 "சரி, அப்பா, போறேன்." 120 00:07:13,720 --> 00:07:17,600 "பருவநிலை ஆபத்துக்கு உங்க பழைய ஸ்கூல்தான் பாதுகாப்பான இடம்." 121 00:07:17,600 --> 00:07:21,200 "ஆமா, அப்பா. தெரியும். இப்போ ஸ்கூலுக்கு தான் போறேன்." 122 00:07:21,560 --> 00:07:24,800 "என்னோடு ஏன் நீ கற்பனை பேச்சுகளை பேசுவதில்லை?" 123 00:07:24,800 --> 00:07:26,960 "அம்மா, இப்போ அதுக்கு நேரமில்லை." 124 00:07:26,960 --> 00:07:29,840 "அதனால்தான் என் பெரிய வீட்டில் இருக்காமல் 125 00:07:29,840 --> 00:07:31,800 "உன் அப்பா கேரவனில் இருந்தியா?" 126 00:07:31,800 --> 00:07:34,080 ஓ, கடவுளே, உனக்கு நீயே பேசிக்காதே! 127 00:08:05,160 --> 00:08:07,440 அவனுக்கு இப்போ மில்லியன் ஃபாலோவர்ஸ். 128 00:08:07,440 --> 00:08:09,920 அதோட நிகழ்ச்சி நடக்கும் நேரம் சிறப்பானது 129 00:08:09,920 --> 00:08:14,200 ஏன்னா கான்ஸ்டபிளுக்கு செமின்யாக்கில் டோக் கவர் ஷூட் இருக்கு. 130 00:08:14,200 --> 00:08:16,640 அதனால் வர நினைச்சேன். 131 00:08:16,640 --> 00:08:19,320 நீதான் சிறந்த பரிமாற்ற மாணவி. 132 00:08:19,320 --> 00:08:22,240 -இங்க இருக்காரா இல்ல... -இல்லை, பாண்டை ஸ்பாவில். 133 00:08:22,240 --> 00:08:27,440 ஆனா இதோ என் பேபி நிக்கலோடியோன் கிட்ஸ் சாய்ஸ் விருதுகளில். 134 00:08:30,280 --> 00:08:34,400 டெரேசா, அவள் "பேபி"னு அவ குழந்தையை சொல்லலை. 135 00:08:35,280 --> 00:08:39,280 தோழிகளே, நாம, என்ன... "பேபி"ன்ற வார்த்தையை பயன்படுத்தலாம். 136 00:08:39,280 --> 00:08:42,600 நிறைய ஜோடிகள், முதல்கட்ட ஐவிஎஃபில் தோற்பாங்க. 137 00:08:42,880 --> 00:08:46,440 எங்கோ பிரிஸ்பேனில் இருக்கும் குளிர்சாதன பெட்டியில், 138 00:08:46,440 --> 00:08:51,640 என் கருக்கள் சொல்லும், "அம்மா, முடிஞ்சவரை கொண்டாடு, 139 00:08:51,760 --> 00:08:55,960 "ஏன்னா அடுத்த முறை, நாங்க கதகதப்பா உங்க கருப்பையில் இருப்போம்." 140 00:08:55,960 --> 00:09:00,000 நான் சொல்வேன், "சரி, செல்லங்களா." ஏன்னா நல்லா இருக்கேன். 141 00:09:03,360 --> 00:09:04,880 இல்லை! இல்லை! 142 00:09:04,880 --> 00:09:08,720 பாதி உலகை கடந்து என் நெருங்கிய தோழியை பார்க்க வந்தேன் 143 00:09:08,720 --> 00:09:11,320 அவள் தன் கருவறை பற்றி புலம்புறாள். 144 00:09:11,320 --> 00:09:12,840 நம்ம வயசில் ஏன் ஐவிஎஃப்? 145 00:09:12,840 --> 00:09:14,640 -தோழிகளே, கிளம்புறேன். -இல்ல. 146 00:09:14,640 --> 00:09:18,840 நாம ஸோயி பற்றி, தி மேட்ச் பற்றி, நீ ஏன் ஸ்கூலை விட்டு போனனு பேசவே இல்லை. 147 00:09:18,840 --> 00:09:21,240 தோழிகளே, நிஜமா போகணும். 148 00:09:22,600 --> 00:09:23,640 அவள்... 149 00:09:24,240 --> 00:09:25,760 ரெனே, இப்போ என்ன செய்ற? 150 00:09:26,480 --> 00:09:29,480 -நக நிபுணரா இருக்கேன். -செல்லம். 151 00:09:29,480 --> 00:09:31,520 நீ... மத்தவங்ககிட்ட அதை சொல்லாதே. 152 00:09:33,960 --> 00:09:37,120 ரிட்ஜ் ஹைட்ஸ் கத்தோலிக்க பெண்கள் கல்லூரி 153 00:09:42,760 --> 00:09:44,520 நீர் கொந்தளிப்பு இல்லை. 154 00:09:45,480 --> 00:09:48,720 பல வருஷ ஹை ஸ்கூல் வலிகள் வெளியே வருது. 155 00:09:57,760 --> 00:09:59,120 ஓ, கருமம்! 156 00:10:04,880 --> 00:10:07,040 என்ன கருமம் இது? 157 00:10:09,760 --> 00:10:10,960 ஏய், மன்னிக்கணும். 158 00:10:10,960 --> 00:10:13,320 அவசர சந்திப்புக்கான இடம் எங்கே? 159 00:10:15,280 --> 00:10:16,320 ஹலோ? 160 00:10:19,000 --> 00:10:20,640 முரட்டுத்தனம். 161 00:10:39,240 --> 00:10:41,440 எல்லாரும் நல்லா இருப்பதை நம்ப முடியல. 162 00:10:41,440 --> 00:10:44,240 ஆமா. இந்த பணக்கார பொண்ணுங்களுக்கெல்லாம் 163 00:10:44,240 --> 00:10:47,880 சமூக அந்தஸ்து வெள்ளித் தட்டில் கிடைத்தது. 164 00:10:48,000 --> 00:10:51,320 உதவித்தொகை வாங்கும் என்னை போன்ற ஆட்கள் பிளாஸ்மாவை 165 00:10:51,320 --> 00:10:53,880 விற்றால்தான் பனிச்சறுக்கு பயணம் போக முடியும். 166 00:10:53,880 --> 00:10:56,080 ஆனா, ஆமா, எல்லாரும் நல்லா இருக்காங்க. 167 00:10:56,080 --> 00:10:58,400 ஃபீபி, நீ வந்தது நல்லதா போச்சு. 168 00:10:58,400 --> 00:10:59,880 உன்னையே புகழாதே. 169 00:10:59,880 --> 00:11:04,320 சிறப்பா வேலை செய்யாட்டி என் பாஸ் எனக்கு போனஸ் தரமாட்டார். 170 00:11:05,240 --> 00:11:07,040 இருக்கட்டும், நீ என்னதான் செய்ற? 171 00:11:07,920 --> 00:11:09,000 ரெனி? 172 00:11:09,000 --> 00:11:10,680 ரெனே. ஆமா. 173 00:11:12,040 --> 00:11:14,440 நான்... 174 00:11:15,560 --> 00:11:17,240 மருத்துவர். ஆமா. 175 00:11:18,200 --> 00:11:19,240 அருமை. 176 00:11:29,160 --> 00:11:30,640 ஓ, கடவுளே, வந்துட்டா! 177 00:11:32,080 --> 00:11:34,520 -என்ன நடக்குது? -நீ வந்ததில் சந்தோசம்! 178 00:11:34,520 --> 00:11:37,800 அவனும் அவன் இடைவேளை பயிற்சியும். அவன் உனக்கு ஏற்றவனில்லை. 179 00:11:37,800 --> 00:11:39,640 இது நம் சந்திப்பா? 180 00:11:39,640 --> 00:11:41,760 -ஆமா! -பத்து வருஷம், டம்-டம். 181 00:11:41,760 --> 00:11:43,360 வருகைய சொல்லாதளவு பிரபலமா? 182 00:11:43,360 --> 00:11:45,480 வெளியேற்ற கூடும் இடம் இது தானா? 183 00:11:45,480 --> 00:11:47,480 உனக்கு மின்னஞ்சல்கள் கிடைக்கலையா? 184 00:11:47,480 --> 00:11:49,440 ஈமெயிலில் இல்லை. நீ எனக்கு-- 185 00:11:49,440 --> 00:11:51,960 -யாரும் உன்னை தொடர்பு செய்ய முடியல. -அதுதான். 186 00:11:51,960 --> 00:11:55,040 உறுதி செய்யாட்டி, கேட்டரிங் சிக்கலாயிடும்... 187 00:11:55,040 --> 00:11:56,080 பெபி. 188 00:11:56,080 --> 00:11:58,480 -அப்படி கூப்பிடாதே. -குடி, ஸோ-ஸோ. 189 00:11:58,480 --> 00:11:59,640 குடி! 190 00:12:00,360 --> 00:12:03,840 -மாளிகை பற்றி எங்களுக்கு சொல்லு. -உடைகள் வெச்சிகிட்டையா? 191 00:12:03,840 --> 00:12:05,240 இல்லை, வாடகை. 192 00:12:05,240 --> 00:12:08,960 கேளு, வெளியில் பறவைகள் வட்டமடிப்பதால்... 193 00:12:08,960 --> 00:12:12,000 -நீ வாயை மூடிக்கணும். -பறவை கக்கா எப்படி இருக்கும்? 194 00:12:12,000 --> 00:12:15,240 உன் அனுபவத்தை பார்த்தா, பறவைகள் மேல் பயம் வருது. 195 00:12:15,240 --> 00:12:18,960 நிலம் நடுங்கியது, பிறகு சிறு விரிசல்கள்... 196 00:12:18,960 --> 00:12:21,880 பரீட்சையை தவிர்க்க வாயு கசிவுன்னு இவள் அழுதது. 197 00:12:21,880 --> 00:12:24,800 ஞாபகமிருக்கா? "அந்த வாசனை வருதா?" 198 00:12:24,800 --> 00:12:26,000 தயவு செய்து, கேளுங்க! 199 00:12:26,000 --> 00:12:28,920 அல்லது ஜானதன் டெய்லர் தாமஸை அவள் சந்திச்சதா சொன்னது. 200 00:12:30,480 --> 00:12:34,000 இவ புகை பிடித்தது தீ அலாரமை தூண்டியது, சிஸ்டர் பிக்கிகிட்ட-- 201 00:12:34,000 --> 00:12:37,680 நிலத்தில் விரிசல் வருது, எங்கும் பொங்கி வழியுது! 202 00:12:37,680 --> 00:12:40,480 எனக்கு பைத்தியமில்ல, அது மோசமான எடிட். 203 00:12:52,840 --> 00:12:54,720 -ஸோயி... -நல்லா இருக்கியா? 204 00:13:01,160 --> 00:13:03,160 ஹேய், பலதும் அனுபவிச்ச. 205 00:13:04,200 --> 00:13:07,920 ஒரு நிமிஷம் எடுத்துக்கோயேன்? போயி உன் முகத்தை கழுவு. 206 00:13:07,920 --> 00:13:09,640 ஆமா. சரி. 207 00:13:11,440 --> 00:13:12,600 சரி. போ. 208 00:13:16,600 --> 00:13:18,120 கடவுளே, தொடர் பிடிக்கும். 209 00:13:20,320 --> 00:13:23,320 உனக்கு என்ன பிரச்சினை? ஃபோனை தூர வை. அவளுக்கு முடியல. 210 00:13:23,320 --> 00:13:26,480 ஏதோ ஸ்கூலில் நீ அப்படி செய்யாத மாதிரி. 211 00:13:26,480 --> 00:13:30,040 ஹை ஸ்கூலில் நான் மோசமான ஆளு. சிலர் அதை கடந்து வருவோம். 212 00:13:33,200 --> 00:13:35,640 பாரு? அவள் மாறிட்டாள்னு சொன்னேனே. 213 00:13:36,960 --> 00:13:40,120 அது பரவாயில்ல. அது அப்பா இடத்தில் மோசமான பருவநிலை, 214 00:13:40,120 --> 00:13:41,920 இங்கே அது நடக்கலை. 215 00:13:41,920 --> 00:13:45,640 விரிசல்கள் இல்லை, தண்ணீர் கொந்தளிக்கலை. முழுசா நல்லா இருக்கு. 216 00:13:46,360 --> 00:13:49,400 அவங்க சொன்னது சரி. நிறைய கடந்து வந்திருக்காங்க. 217 00:13:49,400 --> 00:13:53,000 நீ கொஞ்சம் அதிகமா சொல்லுவ. உணர்ச்சிகளை கூட்டுவ. 218 00:13:53,680 --> 00:13:57,920 நீ ஜெடிடியை முழுசா சந்திச்சிருக்கலாம். ஆனா விஷயம் அது இல்லை. என்னன்னா 219 00:13:58,360 --> 00:14:02,560 எல்லாம் சரியாகும், நீ சாதாரணமா இருப்ப, 220 00:14:02,560 --> 00:14:05,160 சந்தோஷமா இருப்ப. 221 00:14:08,720 --> 00:14:12,160 நீ கண்ணாடியில் உன்னையே பார்த்து பேசமாட்ட. 222 00:14:13,840 --> 00:14:16,440 நெற்றியில் உடல் நாற்றம் கூடாது. எனக்கு கூடாது. 223 00:14:19,120 --> 00:14:21,320 -அது தொப்பிகள். -தொப்பிகளா? 224 00:14:21,320 --> 00:14:23,400 அது மோசமான கீறல் விழுந்த தொப்பிகள். 225 00:14:29,360 --> 00:14:30,600 -ஹேய்! -ஹேய். 226 00:14:30,600 --> 00:14:31,560 ஹாய். 227 00:14:34,400 --> 00:14:36,640 ஜோ, நல்லா இருக்கியா? 228 00:14:36,640 --> 00:14:39,640 -நீ கொஞ்சம்... உன்னை பார்த்தா... -ரொம்ப மோசமா? 229 00:14:40,080 --> 00:14:41,000 ஆமா, தெரியும். 230 00:14:41,000 --> 00:14:44,800 எனக்கு தோணுது, அது, ஆறு மாற தலைமறைவு, தெரியுமா? 231 00:14:44,800 --> 00:14:48,160 என் நகைச்சுவை உணர்வு கொஞ்சம் விசித்திரமானது. 232 00:14:49,680 --> 00:14:50,760 சரி, நல்லது. 233 00:14:50,760 --> 00:14:53,040 நல்லா இருப்பதில் சந்தோசம். நான் போகணும். 234 00:14:54,720 --> 00:14:56,360 அமீலியா, நில்லு. 235 00:14:57,000 --> 00:15:00,200 ஹாய். எப்படி இருக்க? 236 00:15:00,200 --> 00:15:01,960 எப்படி இருந்த, 237 00:15:01,960 --> 00:15:05,080 பத்து வருஷத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்? 238 00:15:05,080 --> 00:15:07,840 சொல்ல எதுவும் இல்லை, நிஜமா... 239 00:15:08,240 --> 00:15:11,960 டேனியும் நானும் என் பெற்றோர் பண்ணைய எடுத்துகிட்டு அங்கிருக்கோம், 240 00:15:11,960 --> 00:15:13,120 வேர்கடலை விவசாயம். 241 00:15:13,120 --> 00:15:15,200 டேனி? அதாவது, "டேனி" டேனி? 242 00:15:18,520 --> 00:15:19,600 அருமை. 243 00:15:19,600 --> 00:15:22,080 பாதியில் ஆன்லைன் சட்ட படிப்பை நிறுத்தினேன். 244 00:15:22,080 --> 00:15:23,240 அது அற்புதமானது. 245 00:15:23,240 --> 00:15:25,920 அப்படி சொல்வது நிஜமா வருத்தமா இருக்கு. 246 00:15:25,920 --> 00:15:29,080 அப்போ, ஆமா, நீ நல்லா இருப்பதில் சந்தோசம். நிஜமா எனக்கு... 247 00:15:29,080 --> 00:15:31,680 நிஜமா, நீ அங்கே போகக் கூடாது. 248 00:15:33,160 --> 00:15:34,520 ஏன்னா... 249 00:15:36,840 --> 00:15:38,760 நீ என் நெத்தியை மோந்து பார்க்கணும். 250 00:15:39,480 --> 00:15:41,920 நிஜமா. எல்லாரும் என்னை பற்றி மோசமா பேசறாங்க, 251 00:15:41,920 --> 00:15:44,120 எனக்கு அது ஆறுதலா இருக்கு, எனக்கும். 252 00:15:44,120 --> 00:15:47,200 -உன் நெத்தியை முகர மாட்டேன். -முகரு. முக்கியம். 253 00:15:47,200 --> 00:15:48,320 -ஸோயி. -தயவு செய்து. 254 00:15:48,320 --> 00:15:50,600 -அது விசித்திரமானது. -எனக்கு நல்லா தோணுது. 255 00:15:50,600 --> 00:15:51,760 -இல்லை. -வா. 256 00:15:51,760 --> 00:15:53,520 வா, மோந்து பாரு. 257 00:15:55,280 --> 00:15:56,880 அந்த கருமத்தை செஞ்ச! 258 00:15:56,880 --> 00:16:00,040 ஓ, கடவுளே, ஸோயி! அதை செய்ய வெச்ச. நீ... 259 00:16:01,280 --> 00:16:02,440 ப்ளீஸ், இங்கேயே இரு. 260 00:16:03,240 --> 00:16:07,120 ஏன்னா உன் வாழ்க்கை பற்றிய சுருக்கம் தேவையில்லை. சரியா? 261 00:16:08,480 --> 00:16:10,880 நீ திரும்ப போகலாம், உன் பண்ணைக்கு போகலாம், 262 00:16:10,880 --> 00:16:12,960 நிஜ வாழ்க்கைக்கு, பழையதுக்கு, 263 00:16:12,960 --> 00:16:16,480 ஆனா இப்போதைக்கு, ப்ளீஸ், என்னோடு சேர்ந்து குடி. 264 00:16:16,480 --> 00:16:18,000 பத்து வருஷம் ஆச்சு. 265 00:16:21,320 --> 00:16:22,440 ஒரு டிரிங்க். 266 00:16:22,440 --> 00:16:24,040 -பிரமாதம். -நான் போகணும். 267 00:16:24,040 --> 00:16:26,320 நல்லது, இதை இப்போதைக்கு வைச்சுக்கிறேன். 268 00:16:26,840 --> 00:16:28,720 டீகன், மேகன் இருக்காங்களா? 269 00:16:29,080 --> 00:16:31,040 விரல் விளையாட்டு பெஞ்சில் இருந்தாங்க. 270 00:16:31,040 --> 00:16:34,760 அற்புதம். விசித்திரமானவளே, உன்னை சீக்கிரம் சந்திக்கிறேன். 271 00:16:39,240 --> 00:16:43,000 நீ போகும் யூனிகார்ன் இளஞ்சிவப்பு மேகத்தின் மீது சிறுநீர் கழிக்குது. 272 00:16:44,440 --> 00:16:48,400 ஓ, கருமம், அருமையா இரண்டாவது இடத்தில் வந்தாள். 273 00:16:48,400 --> 00:16:50,000 நீ வரலைன்னு நினைச்சேன். 274 00:16:50,000 --> 00:16:51,160 டீகன். 275 00:16:51,160 --> 00:16:52,160 மேகன். 276 00:16:55,120 --> 00:16:57,480 லாரா கன்னிங்ஹாம் என்ற பெண்ணை தெரியுமா? 277 00:16:59,040 --> 00:17:01,680 -இல்லை, ஏன்? -அவள் செத்துட்டா, சகோ. 278 00:17:01,680 --> 00:17:04,080 சரி, பாரு, சின்ன ஒரு தகிடு இருக்கு. 279 00:17:04,080 --> 00:17:05,360 லாரா கன்னிங்ஹாமின் இனிய நினைவுகளோடு 280 00:17:05,360 --> 00:17:08,440 சிலதுங்க கல்யாணம் செய்துங்க, குட்டிங்க பெக்குதுங்க, 281 00:17:09,000 --> 00:17:12,400 டிஸ்கோ இருக்கும் போதெல்லம் இந்த பெண்ணின் நினைவு தகடு, பல 282 00:17:12,400 --> 00:17:14,240 கன்னிச்சவ்வால் துடைக்கப்படுது. 283 00:17:14,520 --> 00:17:17,640 அஞ்சலி. 284 00:17:18,240 --> 00:17:19,400 சோகம். 285 00:17:23,280 --> 00:17:26,280 -இன்னும் வலுவா ஏதாவது இருக்கா? -சரி. 286 00:17:26,720 --> 00:17:28,760 பெண்ணே, உனக்கு மேல போணுமா, கீழேயா? 287 00:17:28,760 --> 00:17:30,480 மேலே. ரொம்ப வேகமா. 288 00:17:31,040 --> 00:17:35,320 என்ன உடைன்னு தெரியிறதுக்குள்ள வேகமா போன மாதிரி, சரியா? 289 00:17:35,720 --> 00:17:40,560 பாரு, எந்த கட்டணமும் வேணாம். நீ தி மேட்சில் செய்தது பீக் டிவி. 290 00:17:40,560 --> 00:17:43,680 -நான் வாழ்ந்தேன். -வாழ்ந்தேன். 291 00:17:44,480 --> 00:17:45,920 உதவியதில் மகிழ்ச்சி. 292 00:17:46,440 --> 00:17:47,320 நன்றி. 293 00:17:53,000 --> 00:17:56,080 இங்க எல்லாம் நல்லா இருக்கா? 294 00:17:56,200 --> 00:17:59,440 அற்புதம். எடைபோடும் சிறுக்கிகளை தவிர்க்க அழகான இடம். 295 00:17:59,800 --> 00:18:01,200 அருமை. 296 00:18:01,200 --> 00:18:05,160 லாரா கன்னிங்ஹாம், இதை புகைத்து முக்தி தேடு. 297 00:18:06,560 --> 00:18:07,800 இழு, இழு. 298 00:18:20,640 --> 00:18:23,560 -நல்லதா? -கேடுகெட்ட பத்து வருஷங்கள், நாய்களே! 299 00:18:41,040 --> 00:18:44,760 இல்லை, என்னை ஹீரோன்னு சொல்லமாட்டேன், ஆனா நீ விரும்பினா சொல்லு. 300 00:18:45,520 --> 00:18:49,680 நீ என் நெருங்கிய தோழின்னு சொல்லிட்டு, என் சமூக தளத்தை பார்க்குறதில்ல. 301 00:18:49,680 --> 00:18:51,560 புது தெம்பு, இதோ வர்றேன். 302 00:18:58,200 --> 00:18:59,760 ஓ, கடவுளே... 303 00:19:03,800 --> 00:19:05,400 ஆனா அது மட்டும் அல்ல... 304 00:19:06,200 --> 00:19:09,320 நான் மருத்துவரா இருந்துட்டு, அது என் வேலை இல்லை, 305 00:19:09,320 --> 00:19:11,800 நான் சொல்றது புரியுதா? அது தொழில். 306 00:19:11,920 --> 00:19:13,280 சாண்டி, வரிசை இருக்கு. 307 00:19:13,280 --> 00:19:16,000 -அமைதியாகு, பெபி லே பூ. -அப்படி கூப்பிட வேணாம். 308 00:19:16,000 --> 00:19:19,680 9ஆம் வகுப்பில் செய்திருக்காட்டி அதுக்கு அவசியம் இருக்காது, பிஎல்பி. 309 00:19:20,280 --> 00:19:22,320 9 ஆம் வகுப்பில் அவ இங்கே இல்லை. 310 00:19:24,800 --> 00:19:27,520 {\an8}ரிட்ஜ் ஹைட்ஸ் கத்தோலிக்க பெண்கள் கல்லூரி ஸ்கூல் தலைவர் கௌரவ பட்டியல் 311 00:19:27,520 --> 00:19:29,560 2007 ஜெனிவீவ் டூக் - அமீலியா 312 00:19:31,480 --> 00:19:34,080 நீ போன மாதிரியே இல்ல, ஓ, கேப்டன், என் கேப்டன். 313 00:19:34,640 --> 00:19:37,280 நிஜமா, அந்த விஷயத்தில்... 314 00:19:37,280 --> 00:19:40,280 போட்டோ பகுதியில் டூ கூல்ஸ். காத்திருங்க, டிசிக்களே. 315 00:19:45,920 --> 00:19:47,720 மீண்டும் கிளாஸ் ஆஃப் 07ஐ வரவேற்கிறோம் 316 00:19:59,160 --> 00:20:02,880 எப்பவும் ஏன் வெள்ளை பெண்கள் இந்த மாதிரி கேடு கெட்டதை செய்றாங்க. 317 00:20:27,520 --> 00:20:28,720 ஹேய், ஸோயி. 318 00:20:30,920 --> 00:20:33,560 என் சாவிகளை எடுக்கலாமா? நான்... நான் போகணும். 319 00:20:33,680 --> 00:20:35,520 நீ போக முடியாது. இப்போ நடனம். 320 00:20:35,520 --> 00:20:38,320 எனக்கு ஆட தெரியாது. நான் இங்கே இல்லை. 321 00:20:38,320 --> 00:20:40,760 பரவாயில்ல. கத்துத் தர்றோம். சுலபமானது. 322 00:20:40,760 --> 00:20:45,080 பொழுதுபோக்குக்காக எல்லாரும் முட்டாள் போல நடந்துக்க மாட்டாங்க. 323 00:20:46,880 --> 00:20:49,640 இந்த தடவை மாயமா மறையாமல் போய் வர்றதா சொல்றது 324 00:20:49,640 --> 00:20:52,000 ரொம்ப சந்தோஷமா இருக்கு, இல்லையா? 325 00:20:53,920 --> 00:20:55,760 ப்ளீஸ், என் சாவி கிடைக்குமா, ஸோயி? 326 00:20:56,880 --> 00:20:58,960 அமீலியா, எப்படி தோணுச்சு தெரியுமா? 327 00:20:59,480 --> 00:21:03,560 என் பெற்றோர் இழுத்தடிச்சாங்க, அப்புறம் நீயும் விட்டுட்டு போன? 328 00:21:05,320 --> 00:21:07,680 உன்கிட்ட என்ன எதிர்பார்த்தேன்னு தெரியல. 329 00:21:08,080 --> 00:21:13,400 ஓ, ஆமா, இல்ல, அருமை. நல்லது, விடு. ஏன்னா அப்படிதான் செய்வ. பார்ப்போம். 330 00:21:42,880 --> 00:21:44,080 என்ன கருமம்? 331 00:21:47,400 --> 00:21:52,600 நமக்கு... விரல் விளையாட்டு பெஞ்சில் ஒரு பிரச்சினை. 332 00:21:53,880 --> 00:21:56,200 பார்த்தேன். நீங்களும் பார்க்கறீங்கதானே? 333 00:21:56,200 --> 00:22:01,600 இங்க ஒண்ணு நிறைய தண்ணீர் இருக்கு, அல்லது போதை வஸ்து அபாரமா இருக்கு, 334 00:22:01,600 --> 00:22:02,760 தெரியுதா? 335 00:22:05,920 --> 00:22:08,960 ஐயோ கடவுளே! 336 00:22:11,600 --> 00:22:12,840 தோழிகளே, தோழிகளே. 337 00:22:13,160 --> 00:22:18,320 ரிட்ஜ் ஹைட்ஸ் பெண்களே! அமைதியா இருப்போம்! இது திடீர் வெள்ளம். 338 00:22:19,360 --> 00:22:22,080 பெபி, நாம மலைக்கு மேல இருக்கோம். 339 00:22:22,080 --> 00:22:25,240 -போதையில் இருப்பதா தோணலை. -இல்ல, நல்ல ஜோக், இல்ல? 340 00:22:30,400 --> 00:22:31,320 கருமம்! 341 00:22:35,000 --> 00:22:36,800 இல்லை. நீ என்ன செய்ற? 342 00:22:36,800 --> 00:22:39,640 யாராவது உதவணும். ரொம்ப போதையில் இருக்காங்க. 343 00:22:39,640 --> 00:22:42,680 தண்ணியில் நோய் தோற்று ஏதாவது இருக்கும். 344 00:22:42,680 --> 00:22:45,760 மருத்துவ ரீதியில் சொன்னா, ரெனே, இது மோசமான யோசனைதானே? 345 00:22:47,720 --> 00:22:50,640 ஆமா. மருத்துவ ரீதியா சொன்னா, அப்படி செய்யாதே. 346 00:22:51,000 --> 00:22:52,800 -பரவாயில்லை. -ஸோயி. 347 00:22:52,800 --> 00:22:54,240 நில்லு, சாஸ். 348 00:22:59,680 --> 00:23:01,040 சரி, நன்றி. 349 00:23:04,200 --> 00:23:05,880 வா. வா. 350 00:23:11,960 --> 00:23:13,920 நான் ரொம்ப இளமையான, அழகானவ... 351 00:23:22,400 --> 00:23:25,200 எங்களை விட்டுடாதீங்க, பயமா இருக்கு! 352 00:23:26,320 --> 00:23:29,080 எனக்கு பின்னால வாயு போச்சு. 353 00:23:29,080 --> 00:23:31,200 நாம தண்ணியில் போக முடியாது போல. 354 00:23:37,680 --> 00:23:41,000 -ஒரு யோசனை இருக்கு. -மெல்லி எனக்கு பின்னால் இருந்தாள். 355 00:23:41,000 --> 00:23:42,680 இது ஃப்யுஷியா, சால்மன் அல்ல. 356 00:23:42,680 --> 00:23:43,880 மூடு, சாண்டி. 357 00:23:43,880 --> 00:23:46,120 பெண்களே! நிறுத்துங்க! 358 00:23:46,120 --> 00:23:49,200 முன்னாள் ஸ்கூல் தலைவராக, சிறந்த யோசனை என்னன்னா 359 00:23:49,200 --> 00:23:52,560 தண்ணீர் கீழே இறங்கும் வரை அவங்க அங்கேயே இருக்கட்டும். 360 00:23:52,560 --> 00:23:55,960 நில்லு, பெபி, நீ உதவி ஸ்கூல் தலைவர்தானே? 361 00:23:55,960 --> 00:23:57,560 என்னை அப்படி கூப்பிடாத? 362 00:23:58,440 --> 00:24:01,600 ஏதாவது சொல்லப் போறியா? சில பட்டப்பெயர் போகாது. 363 00:24:01,600 --> 00:24:03,200 ஆமா. அவளை அப்படி கூப்பிடாத. 364 00:24:03,200 --> 00:24:07,200 சரி. என் பையை காணோம், தேட யாரும் உதவ மாட்டேங்கறாங்க. 365 00:24:07,520 --> 00:24:11,040 -அது ரொம்ப முக்கியமானது இல்லை. -இப்போ அது முக்கியம். 366 00:24:11,040 --> 00:24:12,440 ஒரு யோசனை இருக்கு. 367 00:24:14,240 --> 00:24:16,720 எல்லாம் பலூன்களையும் ஒன்றாக கட்டி 368 00:24:16,720 --> 00:24:20,960 மர மேஜையை ஏதாவது மிதக்கும் கருவி மேல் வைப்போமா? 369 00:24:24,000 --> 00:24:25,200 ஸாரி. யாரு நீ? 370 00:24:26,320 --> 00:24:27,480 லாரா கன்னிங்ஹாம். 371 00:24:27,480 --> 00:24:29,040 நில்லு, நீ சாகலையா? 372 00:24:30,240 --> 00:24:31,640 இல்லை, இல்லை. 373 00:24:31,920 --> 00:24:36,080 ஆமா. விரல் விளையாட்டு பெஞ்ச் போன்ற இடங்களில் நினைவு தகிடு வைத்தோம். 374 00:24:36,080 --> 00:24:37,240 அது அருமை. 375 00:24:37,880 --> 00:24:38,880 ஆனா நான் சாகலை. 376 00:24:40,120 --> 00:24:43,880 இறுதி சடங்கு நடக்காமல் இருந்தப்பவே அது தெரிஞ்சிருக்க வேணாமா? 377 00:24:46,080 --> 00:24:48,360 அதாவது யாரும் என் இறுதி சடங்குக்கு வரலை. 378 00:24:49,680 --> 00:24:51,840 -சேய், ஸாரி, கெய்ட்லின். -இது லாரா. 379 00:24:51,840 --> 00:24:53,840 வலைபந்துகள் நல்லா மிதக்கக்கூடியவை. 380 00:24:53,840 --> 00:24:57,440 விளையாட்டு அறையிலிருந்து எல்லா பந்துகளையும் எடுப்போமா? 381 00:24:57,440 --> 00:25:01,720 என் பையை தேடு. அது டெ'மீரே. எனக்கு... 382 00:25:03,280 --> 00:25:05,240 -ஸோயி... -வலை பந்துகள்! போகலாம். 383 00:25:08,600 --> 00:25:11,040 -என்னால் செய்ய முடியாது. -ஆமா, முடியும். 384 00:25:11,040 --> 00:25:13,920 நான் வந்த மாதிரி, நீயும் அசைந்து வா. 385 00:25:13,920 --> 00:25:17,000 டீகன், தொலைஞ்சு போ. எல்லாருக்கும் உன்னை போல வலு இல்ல. 386 00:25:17,000 --> 00:25:19,200 அப்போ விடு. அங்கேயே இரு. 387 00:25:19,200 --> 00:25:21,840 -உன் மேல் நம்பிக்கை வை! -பயப்பட வேணாம்! 388 00:25:21,840 --> 00:25:23,920 மெதுவா சுவாசம் எடு. அது உதவும்! 389 00:25:23,920 --> 00:25:26,160 -ஸோயி. -பின்வாங்குவதை நிறுத்து மேகன். 390 00:25:26,160 --> 00:25:28,680 ஸோயி, விரிசல் சத்தம் பத்தி ஏதோ சொன்னியே? 391 00:25:28,680 --> 00:25:30,800 அது கடிக்கும் டால்ஃபினா இருந்தால்? 392 00:25:30,800 --> 00:25:32,040 -என்ன? -எனக்கு... 393 00:25:32,040 --> 00:25:35,160 பூமி பொங்குதுன்னு எதை சொன்ன? 394 00:25:35,160 --> 00:25:36,920 சீல் இப்போ இல்லை. 395 00:25:36,920 --> 00:25:39,320 அதை பற்றி பிறகு பேசலாமா? பிசியா இருக்கேன். 396 00:25:39,320 --> 00:25:41,200 சீல்களில்ல, கடிக்கும் டால்பின்கள். 397 00:25:41,200 --> 00:25:43,800 -எதை பற்றி பேசறா? -எனக்கு ஒண்ணும் புரியல. 398 00:25:43,800 --> 00:25:44,760 ஸோயி. 399 00:25:47,920 --> 00:25:50,240 பன்றி மாதிரி முகம் இருப்பவை. 400 00:25:50,240 --> 00:25:52,800 "எப்படி இருக்க?" அப்படின்ற மாதிரி. 401 00:25:52,800 --> 00:25:54,840 -ஸோயி, என்ன சொன்ன? -பேசாதே. 402 00:25:55,480 --> 00:25:58,280 -டூகாங்ஸ்! -டூகாங்ஸ்! 403 00:25:58,280 --> 00:26:00,440 டூகாங்! ஆமா, கேடுகெட்ட டூகாங்! 404 00:26:00,440 --> 00:26:04,760 -ஸோயி, ப்ளீஸ். என்ன கசிஞ்சுது? -ஓ, கடவுளே. சரி, சரி. 405 00:26:04,760 --> 00:26:07,360 சரி? எல்லாம் மூழ்கிட்டு இருந்தது, 406 00:26:07,360 --> 00:26:11,360 பின் விரிசல்கள் விட்டு, இந்த தண்ணீரெல்லாம் பொங்கி வந்தது, போதுமா? 407 00:26:13,240 --> 00:26:16,440 வெள்ளம் வருதுன்னு தெரிஞ்சும், ஏன் நீ எதுவும் சொல்லலை? 408 00:26:16,440 --> 00:26:18,880 என்ன? சொன்னேன். சொல்ல முயன்றேன். 409 00:26:18,880 --> 00:26:21,040 யாரும் கேட்கலை. எனக்கு பைத்தியம்னீங்க. 410 00:26:21,040 --> 00:26:24,480 டீகன் மாதிரி கீழே இரு! 411 00:26:24,480 --> 00:26:26,680 -இல்லை, குடிச்சிருக்க. -உன்னால் முடியும். 412 00:26:26,680 --> 00:26:27,840 ஒழுங்கா குதி! 413 00:26:38,680 --> 00:26:40,480 இது நல்லா போகுது. 414 00:26:40,480 --> 00:26:42,560 ரொம்ப நல்லா போகுது. 415 00:26:45,520 --> 00:26:47,560 -என்ன சொல்ல? -வலை பந்து படகு. 416 00:26:47,560 --> 00:26:50,880 வலை-வலை பந்து படகு. வலை பந்து படகு... 417 00:26:50,880 --> 00:26:51,920 -போகலாம். -வலை. 418 00:26:51,920 --> 00:26:54,080 அமீலியா, ஹேய், என்ன பிரச்சினை? 419 00:26:54,800 --> 00:26:55,640 தெரிஞ்சிருக்கா. 420 00:26:56,400 --> 00:26:59,280 வெள்ளம் வருவதும், சீற்றமும் அவளுக்கு தெரியும், 421 00:26:59,280 --> 00:27:01,280 ஸோயி நிகண்டுவை கேட்டா தெரியும். 422 00:27:01,720 --> 00:27:05,920 விசித்திரமா ஏதோ நடக்குதுனு தெரியும். உங்களிடம் சொன்னேன். 423 00:27:05,920 --> 00:27:08,440 நோவாவின் பேழை மலைக்கு மேல் வரும்னு தெரியாது. 424 00:27:08,440 --> 00:27:09,880 உனக்கு தெரியுமா? 425 00:27:10,520 --> 00:27:13,640 -உனக்கு தெரியுமா? -இருந்தும் குடித்து போதை ஏத்திகிட்டா. 426 00:27:13,640 --> 00:27:15,760 -நில்லு. -ஓ, கடவுளே, அமெரிக்கா. 427 00:27:16,320 --> 00:27:18,840 அமெரிக்கால நடப்பது யாருக்காவது தெரியுமா? 428 00:27:18,840 --> 00:27:20,880 கான்ஸ்டபிள் வேணும்! என் பை எங்க? 429 00:27:20,880 --> 00:27:23,080 -அது... -டெ'மீரே. 430 00:27:23,080 --> 00:27:25,120 கடவுளே, நமக்கு தெரியும். 431 00:27:25,120 --> 00:27:28,440 இருந்தாலும், நீ ஆணித்தரமா சொல்லிருக்கணும். 432 00:27:28,440 --> 00:27:30,480 மாத்திரைக்கு நீ 40 டாலர்கள் தரணும். 433 00:27:30,480 --> 00:27:33,880 தெரிஞ்சுக்கிட்டு சொல்லாமல் இருந்தால் பரிசுகள் கிடைக்காது. 434 00:27:33,880 --> 00:27:36,000 நான் சொன்னேன்! 435 00:27:36,800 --> 00:27:38,880 என்ன? சரி. ஆமா, அருமை. நிச்சயமா. 436 00:27:38,880 --> 00:27:41,280 ஏதோ இருக்குனு தெரியும், ஆனா, 437 00:27:41,280 --> 00:27:44,920 நாம அங்கே இல்லாம இங்கே இருப்பது நல்லது இல்லையா? 438 00:27:44,920 --> 00:27:49,320 விலாவாரியா நான் சொல்லாதது ஒருவகையில் நமக்கு சிறந்ததுனு நினைக்கறேன். 439 00:27:49,320 --> 00:27:51,840 நம் உயிர்களை காப்பாத்தியிருக்கேன். 440 00:27:53,320 --> 00:27:55,880 தி மேட்சில் இருந்தவன் சொன்னது சரி. 441 00:27:55,880 --> 00:27:58,680 நீ புகழை தேடும் கேடுகெட்டவள். 442 00:27:58,680 --> 00:28:01,160 நீ கொஞ்சம் கூட மாறாமல் இருப்பதில் சந்தோஷம். 443 00:28:02,360 --> 00:28:04,240 நான் மாறலையா? 444 00:28:06,160 --> 00:28:07,760 சாண்டி, அது அருமையானது. 445 00:28:07,760 --> 00:28:10,480 ஒரு ராத்திரி உங்க கூட இருக்க வந்தேன், நாய்களே, 446 00:28:10,480 --> 00:28:14,000 ஜெனிவீவ் இப்பவும் மோசமான ஆளுன்னு ஏற்கனவே தெரியும். 447 00:28:14,000 --> 00:28:15,520 சாஸ்கியா இப்பவும் மோசம். 448 00:28:15,520 --> 00:28:18,000 இப்போ மார்க்கெட்டிங் குழு பின்னால் இருக்கா. 449 00:28:18,000 --> 00:28:21,640 ரெனே இப்பவும் மத்தவங்களை திருப்தி செய்றா. ஃபீபி வேலைக்கு அடிமை. 450 00:28:21,640 --> 00:28:24,080 டீகன், மேகன் இப்பவும் போதைக்கு அடிமை. 451 00:28:24,080 --> 00:28:27,840 லாரா, நிஜமா, நீ யாரு? 452 00:28:28,400 --> 00:28:30,800 சாண்டி, நீ இங்க என்னதான் செய்ற? 453 00:28:30,800 --> 00:28:34,240 ஒரு வருடம் ஸ்கூல் போன, முழு நேரமும் பாழாக்குன. 454 00:28:34,240 --> 00:28:35,680 நீ ஏன் வந்த? 455 00:28:37,440 --> 00:28:38,280 அப்புறம், நீ... 456 00:28:40,240 --> 00:28:41,920 நீ ஒரு ஏமாற்றம். 457 00:28:43,200 --> 00:28:46,040 நீ பிரமாதமா இருந்திருக்கணும். 458 00:28:46,040 --> 00:28:50,040 நீ எங்கோ ஒரு குக்கிராமத்தில் நிலக்கடலை விவசாயியா இருக்க 459 00:28:50,040 --> 00:28:52,840 உன் கேடுகெட்ட ஹை ஸ்கூல் காதலனுடன். 460 00:28:52,840 --> 00:28:56,800 சத்தியமா, உன்னை இன்னும் 10 வருஷத்துக்கு பார்க்காமல் இருந்தாலும், 461 00:28:56,800 --> 00:28:58,480 எனக்கு அது பிரச்சினையே இல்ல. 462 00:29:25,280 --> 00:29:27,000 கருமம், கருமம், கருமம். 463 00:29:33,440 --> 00:29:34,480 என்னை பின்னால் இழு! 464 00:29:39,840 --> 00:29:40,840 மீல்ஸ். 465 00:29:45,040 --> 00:29:46,240 என்ன? 466 00:30:03,080 --> 00:30:04,600 ஓ, கிட்டத்தட்ட மறந்துட்டேன். 467 00:30:27,720 --> 00:30:28,920 ஓ, ச்சே! 468 00:30:43,640 --> 00:30:47,640 கிளாஸ் ஆஃப் 07 469 00:32:11,760 --> 00:32:13,760 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 470 00:32:13,760 --> 00:32:15,840 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்