1 00:00:14,097 --> 00:00:16,600 நியூட்டன் நடுநிலைப்பள்ளி 2 00:00:20,896 --> 00:00:24,691 ஹேய். மெதுவாகச் செல்லுங்கள்! 3 00:00:28,362 --> 00:00:30,155 ஆர்ட் கிளப்பில் சேர நினைக்கிறாயா? 4 00:00:30,697 --> 00:00:32,991 இல்லை. இது நேரத்தை வீணடிக்கும் செயல். 5 00:00:33,075 --> 00:00:33,909 தேடுங்கள் கனவுகாணுங்கள் கண்டுபிடியுங்கள் 6 00:00:33,992 --> 00:00:35,869 எனக்கு வேடிக்கையாகத் தெரிகிறது. இன்று உனக்கு தண்டனை தெரியுமா? 7 00:00:35,953 --> 00:00:38,038 ஆம். ஒவ்வொரு முறையும் நீ எனக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. 8 00:00:38,121 --> 00:00:40,332 நான் தண்டனைக் கண்காணிப்பாளராக இருப்பதால் செய்கிறேன், 9 00:00:40,415 --> 00:00:42,501 நீ வழக்கமாக தாமதமாக வருகிறாய். 10 00:00:45,170 --> 00:00:46,588 திரு. ஹாட்ஜ், நான் சொல்ல விரும்புவது, 11 00:00:46,672 --> 00:00:49,800 மதிப்பெண் பற்றி வாதிட்டதற்காக எனக்கு தண்டனை தருவது நியாயமற்றது. 12 00:00:49,883 --> 00:00:51,885 நீ ஏற்கனவே பலமுறை அதை சொல்லிவிட்டாய். 13 00:00:51,969 --> 00:00:54,012 அது பொருத்தமானதுதான் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். 14 00:00:54,096 --> 00:00:57,182 சரி, ஆனால் என் மதிப்பெண்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிந்தால் புரிந்துகொள்வீர்கள். 15 00:00:57,266 --> 00:00:59,142 என்னுடன் தொடர்ந்து வாதிடுவதை விட, 16 00:00:59,226 --> 00:01:02,563 உன் அடுத்த தேர்வுக்குப் படிப்பதில் ஏன் நீ அந்த ஆர்வத்தைக் காட்டக்கூடாது. 17 00:01:06,525 --> 00:01:08,986 உன் பெயரில் உள்நுழைவைப் பதிவிட்டு விட்டு, உன் மொபைலை பெட்டியில் வை. 18 00:01:09,069 --> 00:01:11,029 அதை 60 நிமிடங்களில் திரும்பப் பெறுவாய். 19 00:01:11,113 --> 00:01:12,531 உள்நுழையவும் 20 00:01:16,410 --> 00:01:18,412 உன் ஃபோனைப் பெட்டியில் வை. 21 00:01:18,495 --> 00:01:20,747 சரி. நான் ஏற்கனவே இங்கு வந்திருக்கிறேன். நன்றி. 22 00:01:20,831 --> 00:01:21,832 தண்டனை விதிகள் 23 00:01:21,915 --> 00:01:23,125 உனக்கும் தண்டனை கிடைத்ததா? 24 00:01:23,208 --> 00:01:24,543 அக்கறைக்கு நன்றி. 25 00:01:26,044 --> 00:01:27,671 -எல்லோரும் வந்துவிட்டார்கள். -நன்றி, பென். 26 00:01:28,839 --> 00:01:32,176 எனவே இன்று இரண்டு மாணவர்கள் மட்டுமே. அது புத்துணர்ச்சி அளிக்கிறது. 27 00:01:33,385 --> 00:01:35,929 எனவே, தண்டனை ஒரு மோசமான அனுபவமாக இருக்க வேண்டியதில்லை. 28 00:01:36,430 --> 00:01:39,892 இங்கு வர காரணம் என்ன, எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி சிந்திக்க இது ஒரு வாய்ப்பு. 29 00:01:40,559 --> 00:01:43,020 யாஸ்மின், உன்னை இங்கு பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 30 00:01:43,812 --> 00:01:45,189 "ஆசிரியருடன் வாக்குவாதம்"? 31 00:01:45,272 --> 00:01:47,900 நான் A-க்கு தகுதியானவள் எனும்போது திரு. ஹாட்ஜ் B ஐக் கொடுத்தார். 32 00:01:48,400 --> 00:01:51,695 அநியாயமான மதிப்பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எனக்கு உரிமை இல்லையா? 33 00:01:52,988 --> 00:01:55,699 இங்கே "சத்தமாக, முழு வகுப்பின் முன்பும், 34 00:01:55,782 --> 00:01:57,409 எல்லோருடைய நேரத்தையும் வீணடிக்கிறது" என்று இருக்கிறது 35 00:01:57,951 --> 00:01:59,870 இது அவமரியாதை என்று உனக்கு தெரிந்திருக்க வேண்டும். 36 00:02:04,208 --> 00:02:07,419 நான் ஒரு ஆங்கிலக் கட்டுரை எழுதும் நேரத்தில் வரைந்து கொண்டிருந்தேன். 37 00:02:07,503 --> 00:02:10,297 மேடிசன், எனக்குப் புரியவில்லை. 38 00:02:10,797 --> 00:02:13,926 உன்னிடம் எப்பொழுதும் இந்த "பொறுப்பற்ற" மனோபாவம் இருக்கிறது. 39 00:02:14,426 --> 00:02:15,844 உனக்கு தண்டனை பெறப் பிடிக்கிறதா? 40 00:02:15,928 --> 00:02:18,263 நான் இங்கே உட்கார்ந்து ஒரு மணி நேரம் எதுவும் செய்யாமல் இருக்கலாம். 41 00:02:18,347 --> 00:02:20,724 நியாயம்தான். ஆனால் என்னிடம் ஒரு நல்ல யோசனை இருக்கிறது. 42 00:02:21,517 --> 00:02:24,478 கோப்பைகளை சுத்தம் செய்து தண்டனை நேரத்தை செலவிடப் போகிறாய். 43 00:02:25,062 --> 00:02:28,106 ஒருவேளை மற்றவர்களின் சாதனைகளைப் பார்ப்பது உங்களுக்கு ஊக்கமளிக்கலாம். 44 00:02:28,190 --> 00:02:30,317 அதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகும். 45 00:02:30,400 --> 00:02:31,568 நான் அவளுக்கு உதவுகிறேன். 46 00:02:33,028 --> 00:02:34,029 அருமை. 47 00:02:56,635 --> 00:03:00,180 பொறுப்பாளரின் அறை முன்னால் இருக்கிறது. அங்கு சுத்தம் செய்யும் பொருட்களைப் பெறலாம். 48 00:03:00,264 --> 00:03:03,100 இந்த நிலவறை பழையதாகத் தெரிகிறது. வாசனையும் அப்படித்தான் உள்ளது. 49 00:03:04,101 --> 00:03:08,188 இது பள்ளியின் பழமையான பகுதி. மேலே உள்ள எல்லாம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டவை. 50 00:03:08,689 --> 00:03:12,276 ஹேய், பென், இதுதான் என் முதல் தண்டனை என்பதால், 51 00:03:12,359 --> 00:03:15,112 என் நிரந்தரப் பதிவிலிருந்து இதை நீக்கும்படி துணை முதல்வரை ஒப்புக்கொள்ள வைக்க முடியுமா? 52 00:03:15,195 --> 00:03:17,656 அதனால்தான் நீயாக முன்வந்தாய். அவரது நன்மதிப்பைப் பெற. 53 00:03:17,739 --> 00:03:21,243 இது உன் பதிவில் இருப்பது பிடிக்கவில்லை என்றால், நீ தண்டனை பெற்றிருக்கக் கூடாது. 54 00:03:21,326 --> 00:03:22,744 ஆனால் இது உன் முதல் தவறு, 55 00:03:22,828 --> 00:03:25,372 எனவே உன் பெற்றோரை அழைத்து வந்து அவரிடம் கேட்கலாம். 56 00:03:26,164 --> 00:03:28,458 உன் எட்டாம் வகுப்புப் பதிவில் ஏன் இவ்வளவு அக்கறை? 57 00:03:28,542 --> 00:03:29,960 அதில் எந்த அர்த்தமும் இல்லை. 58 00:03:30,043 --> 00:03:31,128 எனக்கு இருக்கிறது. 59 00:03:31,628 --> 00:03:34,464 தண்டனை மோசமாகத் தெரியும், B என்பது F ஆகவும் ஆகலாம். 60 00:03:34,965 --> 00:03:36,633 உனக்கு இதெல்லாம் புரியாது. 61 00:03:36,717 --> 00:03:37,718 என்னவோ. 62 00:03:37,801 --> 00:03:39,219 இந்த வழியாக. 63 00:03:44,516 --> 00:03:45,517 நீ முதலில் போ. 64 00:03:59,489 --> 00:04:01,283 சுவர்கள் ஏன் உலோகத்தில் இருக்கின்றன என்று ஆச்சரியமாக இருக்கிறது. 65 00:04:01,867 --> 00:04:04,828 1950 களில், இது ஒரு அவசர தங்குமிடம். 66 00:04:05,871 --> 00:04:09,124 தண்டனை கண்காணிப்பாளராக, என் வேலையின் ஒரு பகுதிதான் மாணவர் பாதுகாப்பு. 67 00:04:09,208 --> 00:04:12,377 நான் பள்ளியின் அமைப்பு, வெளியேறும் வழிகளை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது, 68 00:04:12,461 --> 00:04:14,046 அதோடு கையேட்டைப் படிப்பதும். 69 00:04:14,630 --> 00:04:15,797 என்ன கையேடு? 70 00:04:15,881 --> 00:04:18,634 நியூட்டன் நடுநிலைப்பள்ளியின் நடத்தை மற்றும் பாதுகாப்பு விதிகள். 71 00:04:18,716 --> 00:04:20,302 உங்களுக்கு ஒரு நகலை மின்னஞ்சல் செய்யலாம். 72 00:04:20,385 --> 00:04:22,053 -இல்லை, பரவாயில்லை. -பரவாயில்லை. 73 00:04:33,732 --> 00:04:35,234 மின்சாரம் 74 00:04:55,462 --> 00:04:57,881 ஹேய்! அதை வெளியே கொண்டுபோ. 75 00:05:04,096 --> 00:05:05,138 இங்கு நிறைய குப்பைகள் உள்ளன. 76 00:05:05,222 --> 00:05:07,558 அவர்கள் இனி அவசரநிலைகளை எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். 77 00:05:09,560 --> 00:05:10,811 சரி. 78 00:05:16,650 --> 00:05:19,152 முடித்ததும், தண்டனை அறைக்கு வந்து வெளியேறுங்கள். 79 00:05:24,658 --> 00:05:25,659 பென்? 80 00:05:31,623 --> 00:05:32,958 என்ன நடக்கிறது? 81 00:05:36,587 --> 00:05:38,422 எல்லோரும் உறைந்து போனது போல தெரிகிறது. 82 00:05:40,883 --> 00:05:41,884 அவசர நிலையில், 83 00:05:41,967 --> 00:05:43,886 அருகில் உள்ள ஆசிரியரை எச்சரிக்க வேண்டும். 84 00:05:44,553 --> 00:05:47,389 -அவர் உதவுவார் என்று நான் நினைக்கவில்லை. -மாற்றுவதை நிறுத்து. 85 00:05:47,890 --> 00:05:51,101 ஏன்? இது விசித்திரமானது. ஆனால் நன்றாக இருக்கிறது. 86 00:05:55,814 --> 00:05:57,900 அதாவது, முழுப் பள்ளியும் நமக்கானதாக ஆகிவிட்டது. 87 00:05:59,276 --> 00:06:01,945 நாம் அரங்குகளில் ஓடலாம் அல்லது ஆசிரியர்களின் ஓய்வறையைப் பார்க்கலாம். 88 00:06:02,029 --> 00:06:04,448 -அங்கு மாணவர்களுக்கு அனுமதி இல்லை. -நாம் ஏதாவது செய்ய வேண்டும். 89 00:06:04,531 --> 00:06:05,532 நீ ஏன் கவலைப்படவில்லை? 90 00:06:05,616 --> 00:06:08,076 ஏனென்றால் இதை எப்படி சரிசெய்வது என்று எங்கோ ஒருவருக்குத் தெரியும், அதை அவர்கள் 91 00:06:08,160 --> 00:06:09,494 செய்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். 92 00:06:09,578 --> 00:06:10,412 அப்படியா? 93 00:06:10,495 --> 00:06:13,624 இதை சரி செய்யத் தெரிந்த அவரும் உறைந்து விட்டால்? 94 00:06:13,707 --> 00:06:14,708 நல்லது. 95 00:06:14,791 --> 00:06:17,461 சரி. இங்கே என்ன நடந்தது என்பது பற்றி ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என்று பார், 96 00:06:17,544 --> 00:06:19,671 நான் வெளியேயும் ஆடிட்டோரியத்திலும் சரிபார்க்கிறேன். 97 00:06:19,755 --> 00:06:22,341 பொறு. நாம் பிரியக்கூடாது. நண்பர் முறையைப் பயன்படுத்த வேண்டும். 98 00:06:22,424 --> 00:06:24,009 யாஸ்மின், நான் உன் நண்பனாக இருக்கிறேன். 99 00:06:55,374 --> 00:06:57,668 யாரையோ பார்த்து கத்துகிறீர்கள். 100 00:07:06,593 --> 00:07:07,761 இன்னும் நன்றாக இருக்கிறது. 101 00:07:23,443 --> 00:07:25,487 நாம் அவசர சேவைகளை அழைக்க வேண்டும். 102 00:07:28,949 --> 00:07:30,242 அது வேலை செய்யவில்லை. 103 00:07:31,952 --> 00:07:33,662 ஃபோன்களும் உறைந்துவிட்டன. 104 00:07:33,745 --> 00:07:35,789 ஊரில் எல்லா இடங்களிலும் இப்படி நடந்திருக்கும் என்று நினைக்கிறாயா? 105 00:08:23,378 --> 00:08:24,379 ஹலோ? 106 00:08:28,800 --> 00:08:29,801 ஹலோ? 107 00:08:38,184 --> 00:08:39,227 யாராவது? 108 00:08:45,692 --> 00:08:47,110 அடடா. 109 00:08:48,779 --> 00:08:50,364 அருமை. ஃபோன் வேலை செய்யவில்லை. 110 00:08:51,865 --> 00:08:53,784 3:34 மற்றும் 59 வினாடிகள். 111 00:08:54,785 --> 00:08:58,914 எனவே இது எப்போது நடந்தது என்பது தெரியும். அது உதவாது. 112 00:08:58,997 --> 00:09:01,708 ஐந்து தெருக்களுக்குப் போனோம், யாரும் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. 113 00:09:01,792 --> 00:09:03,085 அது உண்மையில் விசித்திரமானது. 114 00:09:03,168 --> 00:09:05,254 நாம் "விசித்திரத்தை" கடந்துவிட்டோம். 115 00:09:05,754 --> 00:09:08,006 -ஏதாவது தடயங்கள் கிடைத்ததா? -இங்கே எதுவும் இல்லை. 116 00:09:08,090 --> 00:09:10,008 -ஜிம், குளம் எப்படி? -நான் அங்கு போகவில்லை. 117 00:09:10,092 --> 00:09:12,094 ஒவ்வொரு மூலையிலும் தேடுவேன் என்று எதிர்பார்த்தாயா? 118 00:09:12,177 --> 00:09:13,887 மேடிசன், இது தீவிரமானது. 119 00:09:13,971 --> 00:09:16,390 இது நீ நிராகரிக்கக் கூடிய பள்ளி செயல்முறை திட்டம் இல்லை. 120 00:09:16,473 --> 00:09:18,809 -நிச்சயமாக, மீண்டும். -பொறு. என்ன? 121 00:09:18,892 --> 00:09:20,853 கடந்த ஆண்டு, எங்களுக்கு ஒரு குழுத் திட்டம் ஒதுக்கப்பட்டது, 122 00:09:20,936 --> 00:09:22,312 மேடிசன் தன் பங்கைச் செய்யவில்லை. 123 00:09:22,396 --> 00:09:24,898 யாஸ்மின், ஆசுவாசப்படுத்திக்கொள், ஏனென்றால் இங்கே நடப்பது, 124 00:09:24,982 --> 00:09:26,650 உன் மதிப்பெண்ணில் எதிரொலிக்காது. 125 00:09:26,733 --> 00:09:29,361 எல்லோருக்கும் என்ன நடந்தது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 126 00:09:29,444 --> 00:09:31,280 -அவர்கள் உறைந்துவிட்டார்கள். -உண்மையில் இல்லை. 127 00:09:31,363 --> 00:09:32,865 அவர்கள் ஐஸ் கட்டி போல குளிர்ச்சியாக இல்லை. 128 00:09:32,948 --> 00:09:34,616 எல்லோரையும் ஹிப்னாடிஸ் செய்திருப்பார்களா? 129 00:09:34,700 --> 00:09:36,118 கடிகாரத்தை ஹிப்னாடிஸ் செய்ய முடியாது. 130 00:09:37,786 --> 00:09:39,162 கடிகாரம், அது இயங்குகிறது. 131 00:09:39,246 --> 00:09:43,166 முன்பு, 3:34 மற்றும் 59 வினாடிகள் என்று காட்டியது, இப்போது 3:35 மற்றும் ஒரு வினாடி. 132 00:09:51,133 --> 00:09:54,678 அவர் கண்கள் மூடியிருக்கின்றன. முன்பு, அவை திறந்திருந்தன. 133 00:09:54,761 --> 00:09:56,346 பொறு. எனவே அவரது கண்கள் மூடியிருந்தால் 134 00:09:56,430 --> 00:09:58,515 நேரம் இரண்டு வினாடிகள் நகர்ந்திருந்தால், அதாவது... 135 00:09:58,599 --> 00:10:01,768 அவர்கள் முழுவதுமாக உறைந்து போகவில்லை, மிகவும் மெதுவாக நகர்கிறார்கள். 136 00:10:07,357 --> 00:10:10,444 -யாரோ இருக்கிறார்கள். -நடப்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 137 00:10:10,527 --> 00:10:14,281 பொறு. அது அவர்களாக இருக்கலாம். இதை நடத்திய "அவர்கள்". 138 00:10:16,909 --> 00:10:18,118 உஷ். அவர்கள் வருகிறார்கள். 139 00:10:52,319 --> 00:10:55,113 -எனக்கு தலை சுற்றுகிறது. -பென். 140 00:11:01,328 --> 00:11:02,329 நீ நலமா? 141 00:11:03,497 --> 00:11:04,498 பென்! 142 00:11:08,710 --> 00:11:09,753 இவன் நன்றாக இருக்கிறானா? 143 00:11:09,837 --> 00:11:11,255 திரு. ஹாட்ஜ்? 144 00:11:15,425 --> 00:11:18,637 உலோக காப்பு கொண்ட சுவர் கட்டுமானம். 145 00:11:19,137 --> 00:11:20,639 -நல்ல பாதுகாப்பு. -எதிலிருந்து? 146 00:11:20,722 --> 00:11:22,099 நீங்கள் ஏன் அப்படி உடை அணிந்திருக்கிறீர்கள்? 147 00:11:22,182 --> 00:11:26,562 பாதுகாப்பிற்காக ஈயத்தால் ஆன ஆடை, இந்த தங்குமிடம் உங்களைப் பாதுகாத்தது போல. 148 00:11:29,314 --> 00:11:30,399 பென் இப்போது நன்றாக இருக்கிறான் 149 00:11:30,482 --> 00:11:33,151 அவனுக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தேன், சிறிது நேரம் ஓய்வெடுக்கப் போகிறான். 150 00:11:34,278 --> 00:11:35,612 இப்போது, என்ன நடக்கிறது? 151 00:11:35,696 --> 00:11:39,283 நான் நேர விரிவாக்கத்தில் ஒரு பரிசோதனையை நடத்தினேன். 152 00:11:39,366 --> 00:11:40,951 நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வகத்தில் 153 00:11:41,034 --> 00:11:43,537 இயற்பியலாளனாக இருந்ததில் இருந்து நான் பணியாற்றிய ஒரு கோட்பாடு. 154 00:11:43,620 --> 00:11:47,833 அடிப்படையில், நேரம் கடக்கும் வேகத்தை மாற்ற முடியும் என்று நம்பினேன். 155 00:11:49,042 --> 00:11:51,753 இரண்டு இடங்கள், அல்லது இரண்டு பேர், 156 00:11:51,837 --> 00:11:53,797 வெவ்வேறு நேர ஓட்ட விகிதத்தை அனுபவிக்க முடியும். 157 00:11:53,881 --> 00:11:57,384 ஒரு நபருக்கு ஒரு மணிநேரம் என்பது மற்றொருவருக்கு 36 வினாடிகளாக இருக்கலாம். 158 00:11:58,135 --> 00:12:00,262 என்னால் முடியும் என்று என் சகாக்கள் நம்பவில்லை, ஆனால்… 159 00:12:00,345 --> 00:12:02,514 எனவே, எல்லோரையும் சோதனை எலிகளைப் போல பயன்படுத்தினீர்களா? 160 00:12:04,725 --> 00:12:06,143 அப்படியில்லை. 161 00:12:11,148 --> 00:12:14,193 இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட அறைக்குள் பரிசோதனையை நடத்திக் கொண்டிருந்தேன். 162 00:12:15,819 --> 00:12:17,863 பட்டாம்பூச்சிகள் மீது மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்த நினைத்தீர்கள். 163 00:12:17,946 --> 00:12:19,781 ஆம், ஆனால் நேரப் புல ஜெனரேட்டருக்கு 164 00:12:19,865 --> 00:12:22,284 கணிசமான அளவு மின்சாரம் தேவைப்படுகிறது, 165 00:12:22,784 --> 00:12:26,038 எனவே பள்ளியின் துணை மின்சாரத்தைப் பயன்படுத்தினேன். 166 00:12:27,289 --> 00:12:29,791 ஆனால் எதிர்பாராமல் அதிக மின்சாரம் பாய்ந்து 167 00:12:29,875 --> 00:12:32,711 அது மிக அதிகமான மின் சுமையை வழங்கியது, 168 00:12:33,545 --> 00:12:36,048 அதுதான் ஒரு பெரிய தற்காலிக அலையை ஏற்படுத்தியது. 169 00:12:36,632 --> 00:12:39,760 தற்செயலாக எல்லோரையும் மெதுவான நேர ஓட்ட விகிதத்திற்கு மாற்றிவிட்டது. 170 00:12:40,469 --> 00:12:41,970 உங்கள் கோட்பாட்டை நிரூபித்துவிட்டீர்கள். 171 00:12:42,054 --> 00:12:43,555 இப்போது, எப்படி மீண்டும் விஷயங்களை மாற்றுவது? 172 00:12:43,639 --> 00:12:46,308 முழு விஷயத்தையும் தலைகீழாக இயக்கும் ஒரு சமன்பாடு என்னிடம் உள்ளது, 173 00:12:46,391 --> 00:12:50,020 ஆனால் பள்ளியின் துணை மின் இருப்புகள் தீர்ந்துவிட்டன, 174 00:12:50,103 --> 00:12:52,105 என்னிடம் மாற்று சக்தி ஆதாரம் இல்லை. 175 00:12:52,189 --> 00:12:53,774 அதாவது, இதை சரிசெய்ய முடியாது? 176 00:12:53,857 --> 00:12:56,235 எல்லாரையும் மிகவும் மெதுவாக நகரட்டும் என்று விட முடியாது. 177 00:12:56,318 --> 00:12:58,320 -நாம் என்ன ஆவோம்? -யாரும் கைவிடப்படவில்லை. 178 00:12:58,403 --> 00:13:00,155 உங்களால் முடியாது என்று உங்கள் விஞ்ஞானி நண்பர்கள் சொன்னதை 179 00:13:00,239 --> 00:13:01,949 நீங்கள் கேட்டு அதை கைவிட்டிருக்க வேண்டும்! 180 00:13:02,032 --> 00:13:03,867 -பொறு. பார்... -நேர ஓட்டத்தை மாற்ற முடியவில்லை என்றால், 181 00:13:03,951 --> 00:13:04,993 எங்கள் வாழ்க்கை பாழாகிவிடும். 182 00:13:05,077 --> 00:13:07,037 -அது உங்களுக்குப் புரிகிறதா? -எனக்குத் தெரியும். 183 00:13:07,120 --> 00:13:09,581 நீங்கள் தண்டனை பெற்று அதை உங்கள் நிரந்தரப் பதிவில் சேர்த்திருக்க வேண்டும். 184 00:13:16,380 --> 00:13:19,800 நான் மயக்கமடைந்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் தண்டனை கண்காணிப்பாளர். 185 00:13:19,883 --> 00:13:22,803 நான் ஒரு நெருக்கடியில் உதவ வேண்டும், பீதியடைந்து மயங்கக் கூடாது. 186 00:13:22,886 --> 00:13:26,974 நண்பா, பொறுமை. நீ ஒருபோதும் தவறு செய்யமாட்டாய் என்று எதிர்பார்க்க முடியாது. 187 00:13:27,057 --> 00:13:29,017 -சொல்வது எளிது. மன்னிக்கவும். -முன்னால் சாய்ந்து கொள். 188 00:13:29,101 --> 00:13:31,770 நான் அப்படிச் சொல்லவில்லை, நீ நிறைய தவறுகள் செய்கிறாய் என்று. 189 00:13:31,854 --> 00:13:34,815 பரவாயில்லை. எப்படி இருந்தாலும் அந்த வேலை எப்படி கிடைத்தது? 190 00:13:34,898 --> 00:13:36,066 என் அம்மாவும் அப்பாவும் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள், 191 00:13:36,149 --> 00:13:39,319 பள்ளிக்குப் பிறகு என்னை அழைத்துச் செல்லும் வரை ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. 192 00:13:39,987 --> 00:13:42,239 -உனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது. -ஆம். 193 00:13:42,322 --> 00:13:44,575 நடுநிலைப் பள்ளி கடினமானது, குழப்பமானது, 194 00:13:45,075 --> 00:13:47,411 என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய விதிகள் உதவும் என்று நினைக்கிறேன். 195 00:13:47,494 --> 00:13:48,871 எனக்கு எப்படியும். 196 00:13:49,496 --> 00:13:50,581 ஆம், எனக்கு தெரிகிறது. 197 00:13:51,290 --> 00:13:53,500 ஒருவேளை நானும் பள்ளிக்குப் பிறகு ஏதாவது செய்யலாம். 198 00:13:54,376 --> 00:13:56,086 தண்டனை பெறுவதைத் தவிர. 199 00:13:59,506 --> 00:14:02,467 என் லாக்கரில் சில தின்பண்டங்கள் கிடைத்தன. 200 00:14:04,178 --> 00:14:06,805 நன்றி. நீ நலமா? 201 00:14:08,223 --> 00:14:09,433 நாம் நலமா? 202 00:14:09,516 --> 00:14:12,769 அதாவது, எதிர்காலத்திற்காக நம்மிடம் இருந்த திட்டங்கள் எதுவும் இனி கிடையாது. 203 00:14:17,232 --> 00:14:20,569 பென். நீ நலமாக இருப்பதை பார்ப்பதில் மகிழ்ச்சி. 204 00:14:21,278 --> 00:14:23,197 நீங்கள் எல்லோரும் நலம் என்று நம்புகிறேன். 205 00:14:23,280 --> 00:14:24,615 நிச்சயமாக இல்லை. 206 00:14:24,698 --> 00:14:29,328 பாருங்கள், அது மதிப்புடையதாக இருந்தாலும் வருந்துகிறேன். இதை நிச்சயம் சரிசெய்வேன். 207 00:14:29,870 --> 00:14:31,455 அவர்கள் எல்லோரும் சரியாகிவிடுவார்களா? 208 00:14:32,039 --> 00:14:33,582 ஆம், ஆரோக்கியமாக இருக்கிறார்கள். 209 00:14:33,665 --> 00:14:36,084 அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் 210 00:14:36,168 --> 00:14:37,711 அல்லது வழக்கம் போல தங்கள் கார்களை ஓட்டுகிறார்கள். 211 00:14:37,794 --> 00:14:39,296 அவர்களுக்கு எதுவும் தவறாக தெரியாது. 212 00:14:40,589 --> 00:14:43,217 -கார்கள். அவை மின்சாரம் சார்ந்தவை. -என்ன? 213 00:14:43,300 --> 00:14:45,719 அறிவியல் வகுப்பில் மின்சாரம் பற்றி பேசிக்கொண்டிருந்தோம், 214 00:14:45,802 --> 00:14:50,557 புதிய கார்கள் அதிக திறன் கொண்ட, சூப்பர் செல் பேட்டரிகளுடன் உருவாக்கப்படுவதாக சொன்னீர்கள். 215 00:14:50,641 --> 00:14:52,518 நீ உண்மையில் வகுப்பை கவனித்திருக்கிறாய். 216 00:14:54,186 --> 00:14:56,063 ஒரு பெரிய சக்தி ஆதாரம் தேவை என்று சொன்னீர்கள். 217 00:15:02,069 --> 00:15:03,737 இன்னும் கூடுதலாக தேவையா? 218 00:15:03,820 --> 00:15:06,365 ஆம். அந்தக் காரில் இருந்து இன்னும் ஒன்று. 219 00:15:08,242 --> 00:15:09,826 உன்னுடையது நல்ல யோசனையாக இருந்தது. 220 00:15:09,910 --> 00:15:12,204 ஆசிரியர் சொன்னது எனக்கு இப்போது நினைவுக்கு வந்தது. 221 00:15:12,287 --> 00:15:16,750 இல்லை, நீ புத்திசாலி என்று நினைக்கிறேன். ஏன் முயற்சி செய்ய மறுக்கிறாய் என்றுதான் புரியவில்லை. 222 00:15:16,834 --> 00:15:19,586 -இது மீண்டும் அந்த செயல்முறையை பற்றியதா? -இல்லை. 223 00:15:21,463 --> 00:15:22,464 ஓரளவுக்கு. 224 00:15:23,215 --> 00:15:27,386 நல்லது. ஏன் முயற்சிக்கவில்லை என்று சொல்கிறேன். அது அவ்வளவு நன்றாக இருந்திருக்காது. 225 00:15:29,263 --> 00:15:31,765 நீ, எமிலி, மாயா எல்லோரும் A கிடைக்கவில்லை என்றால் கோபமடைந்திருப்பீர்கள். 226 00:15:32,516 --> 00:15:33,976 நாங்கள் உனக்காக உன் பங்கைச் செய்தோம். 227 00:15:34,059 --> 00:15:36,520 நீ A பெற்றாய். பார், நான் சில விஷயங்களை மோசமாக செய்வேன். 228 00:15:36,603 --> 00:15:39,231 நான் நாடகத்திற்கு முயற்சித்தபோது, எல்லோரும் சிரித்தது நினைவிருக்கிறதா? 229 00:15:39,314 --> 00:15:43,277 நான் நன்றாக படித்தாலும் C-க்கள்தான் கிடைக்கும். இது நேர விரையம். 230 00:15:43,360 --> 00:15:45,654 நீ உன் தோல்வியை ஏற்றுக்கொள்ளக் கூடாது. 231 00:15:45,737 --> 00:15:47,865 அதாவது, நீதான் இன்று காப்பாற்றுகிறாய். 232 00:15:51,243 --> 00:15:53,704 ஒருவேளை நீயே உனக்கு அதிக அழுத்தம் கொடுத்துக்கொள்ளாதே. 233 00:15:54,496 --> 00:15:56,707 B பற்றி வாதிட்டவள் அதை சொல்கிறாள்? 234 00:15:59,251 --> 00:16:02,713 பார், என் குடும்பத்தில் முதலில் கல்லூரி செல்ல வாய்ப்பு கிடைத்தவள் நான்தான். 235 00:16:03,422 --> 00:16:07,176 அது அருமை, ஆனால் உங்கள் மதிப்பெண்கள் சரியானதாக இருக்க வேண்டியதில்லை. 236 00:16:07,759 --> 00:16:10,429 இன்றைக்குப் பிறகு, B பற்றி கவலைப்படுவது மிகவும் முட்டாள்தனமாகத் தெரிகிறது. 237 00:16:12,055 --> 00:16:14,808 நாம் அந்தக் குழு செயல்முறையை செய்தபோது, உன் செயல்பாடு 238 00:16:14,892 --> 00:16:17,311 போதுமானதாக இல்லை என்று நினைக்கவைத்ததற்கு என்னை மன்னித்துவிடு. 239 00:16:19,688 --> 00:16:21,231 அவர் செய்துவிட்டார்! 240 00:16:23,275 --> 00:16:27,029 இது சரியாக வேலை செய்தால் இந்த சோதனை எதற்காக, திரு. ஹாட்ஜ்? 241 00:16:27,112 --> 00:16:30,866 ஒரு எல்லைக்குள் நேரத்தை மாற்றுவது பரந்த அளவிலான பயன்பாடுகளைக் கொண்டது. 242 00:16:30,949 --> 00:16:33,493 அதாவது, யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது காயமடைந்திருந்தாலோ. 243 00:16:33,577 --> 00:16:37,206 அவர்களை முக்கியமான மருத்துவ உதவிக்காகக் காத்திருக்கும் நேரத்தில் தேக்க நிலையில் வைக்கலாம். 244 00:16:37,289 --> 00:16:39,166 அதனால் உயிர்களை காப்பாற்ற முடியும். 245 00:16:39,249 --> 00:16:41,251 ஆம், அல்லது துருவ பனிக்கட்டிகளை குறைக்கப்பட்ட 246 00:16:41,335 --> 00:16:44,254 நேர ஓட்ட விகிதத்தில் வைத்து மெதுவாக உருகவைப்பதை கற்பனை செய்து பார். 247 00:16:44,838 --> 00:16:46,590 நீங்கள் ஏன் கைவிடவில்லை என்பது புரிகிறது. 248 00:16:47,424 --> 00:16:50,177 நாங்கள் பேட்டரிகளை எடுத்த கார்களில் குறிப்புகளை வைக்கிறோம். 249 00:16:50,260 --> 00:16:51,470 இது தொடங்குவதற்கான நேரமா? 250 00:16:52,137 --> 00:16:54,473 இது வேலை செய்தால், நீங்கள் எல்லோரும் A பெறுவீர்கள். 251 00:17:03,273 --> 00:17:05,733 ஆம்பியரேஜ் 252 00:17:07,486 --> 00:17:08,487 இல்லை. 253 00:17:11,949 --> 00:17:14,034 -அது வேலை செய்யவில்லை! -என்ன தவறு? 254 00:17:14,117 --> 00:17:16,994 சூப்பர் செல் பேட்டரிகள் அதிக மின்னணு பரிமாற்றத்தில் மாற்றப்பட வேண்டும். 255 00:17:17,079 --> 00:17:19,455 தெர்மியானிக் வால்வு வெடித்தால், அவ்வளவுதான். 256 00:17:19,540 --> 00:17:21,583 நாம் இதை குளிர்விக்க ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும். 257 00:17:24,377 --> 00:17:27,297 -அழுத்தப்பட்ட காற்று குளிர்ச்சியானது. -நல்ல யோசனை. முயற்சி செய்யலாம். 258 00:17:31,718 --> 00:17:33,136 அது வேலை செய்யவில்லை. 259 00:17:33,220 --> 00:17:37,057 பக்கம் 14. "ஒவ்வொரு வகுப்பறையிலும் தீயை அணைக்கும் CO2 கருவி பொருத்தப்பட்டுள்ளது." 260 00:17:37,140 --> 00:17:39,434 -அது குளிர்ச்சியாக வெளிவரும். -நிச்சயமாக! 261 00:17:48,610 --> 00:17:50,445 இது வேலை செய்கிறது! 262 00:17:50,529 --> 00:17:52,406 நான் கையேட்டை மனப்பாடம் செய்ததில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். 263 00:17:52,489 --> 00:17:54,408 சரி. அவசரகால தங்குமிடத்துக்குச் செல்லுங்கள்! 264 00:17:54,491 --> 00:17:57,703 கடந்த முறை போல ஏதாவது நடந்தால், தற்காலிக அலை வேகமாக வரும். 265 00:18:59,973 --> 00:19:01,141 ஆம். 266 00:19:01,225 --> 00:19:04,102 எல்லோரையும் போலவே ஒரே நேர ஓட்டத்திற்கு திரும்புவது நன்றாக இருக்கிறது. 267 00:19:04,895 --> 00:19:06,480 எனவே, இப்போது என்ன? 268 00:19:09,066 --> 00:19:11,527 இன்னும் தண்டனையை நிறைவேற்ற வேண்டும். 269 00:19:13,529 --> 00:19:15,822 பிறகு மீண்டும், துணை முதல்வர் சரிபார்க்கவே மாட்டார், 270 00:19:15,906 --> 00:19:17,074 எனவே, நான் உங்களை சீக்கிரம் போக விடுகிறேன். 271 00:19:18,867 --> 00:19:22,120 -பென் விதியை மீறுகிறான். -இருக்காது. 272 00:19:22,204 --> 00:19:23,413 வளைக்கிறேன். 273 00:19:54,319 --> 00:19:58,240 "எல்லோரையும் காப்பாற்ற உங்கள் பேட்டரியை நாங்கள் கடன் வாங்க வேண்டியிருந்தது. 274 00:19:58,323 --> 00:20:01,827 இன்னொரு விஷயம், தயவுசெய்து எங்களை தண்டிக்காமல் இருக்கிறீர்களா"? 275 00:20:04,830 --> 00:20:07,749 உங்களுக்கு லிஃப்ட் தேவைப்படலாம் என்று நினைத்தேன். 276 00:21:02,930 --> 00:21:04,932 வசனத் தமிழாக்கம் அருண்குமார்