1 00:00:20,229 --> 00:00:22,814 டாக்டர் ஜோன் கூப்பர், எல்சிஎம்எஃப்டி திருமண மற்றும் குடும்பநல மருத்துவர் 2 00:00:23,565 --> 00:00:26,068 எமிலி, இந்த வாரம் எப்படி போனது? 3 00:00:26,652 --> 00:00:28,612 மிகவும் நன்றாக என்று நினைக்கிறேன். 4 00:00:29,279 --> 00:00:31,907 கணிதத்தில் சி கிரேடு வாங்கியதையா நன்றாக என்கிறாய்? 5 00:00:31,990 --> 00:00:35,786 -நிஜமாக, ஆம். நான் டி கிரேடை எதிர்ப்பார்த்தேன். -ஒரு சி தான், பெத். இவளை தொல்லை செய்யாதே. 6 00:00:35,869 --> 00:00:38,247 இவளது டேப்லட்டை உன் வீட்டில் மறந்துவிட்டதால் படிக்க முடியவில்லை. 7 00:00:40,165 --> 00:00:41,708 ஒரு சந்தோஷமான தலைப்பில் பேசலாம். 8 00:00:42,626 --> 00:00:44,545 சனிக்கிழமை உன் பிறந்தநாளுக்காக உற்சாகமாக இருக்கிறாயா? 9 00:00:46,213 --> 00:00:49,633 லேசர் டேகுக்கும் கண்டுபிடிப்பு சாகச பூங்கா உலகத்துக்குப் போகிறோம். 10 00:00:51,593 --> 00:00:52,761 தனித்தனியாக. 11 00:00:53,470 --> 00:00:55,138 இரண்டு பார்ட்டிகள் என்றால் வேடிக்கையாக இருக்கும். 12 00:00:55,222 --> 00:00:58,725 என்னுடன் பிறந்தநாள் கொண்டாடுவது யாரென்று என் பெற்றோர்கள் விவாதம் செய்வது தான் வேடிக்கையானது. 13 00:00:58,809 --> 00:01:03,438 ஞாயிறன்று கேலரி திறப்பு விழா இருக்கிறது, எனவே சனியன்று நான் அழைத்துப்போவதாக ஒப்புக்கொண்டோம். 14 00:01:04,022 --> 00:01:05,607 நாங்கள் நிச்சயமாக அதில் உடன்படவில்லை. 15 00:01:06,233 --> 00:01:09,862 மற்ற குழந்தைகளைப் போல எல்லோருடனும் ஒரேயொரு பிறந்தநாள் கொண்டாட ஆசைப்படுகிறேன். 16 00:01:09,945 --> 00:01:13,156 செல்லம், அட. நாம் சந்தோஷமாக இருக்கப்போகிறோம். என்னை நம்பு. 17 00:01:13,240 --> 00:01:15,409 -கண்காட்சியில் கடந்த ஆண்டு இருந்ததைப் போல. -சரி. 18 00:01:16,076 --> 00:01:19,371 -ஹேய், நாம் சந்தோஷமாகத்தானே இருந்தோம். -இல்லை, சந்தோஷமாக இருப்பதாக பாசாங்கு செய்தீர்கள். 19 00:01:20,163 --> 00:01:21,331 நீ ஏன் அப்படி சொல்கிறாய்? 20 00:01:21,415 --> 00:01:24,334 ஏனென்றால் என் பிறந்தநாளுக்குப் பிறகு நீங்கள் பிரிந்துவிட்டீர்கள். 21 00:01:25,544 --> 00:01:27,254 அந்த கணக்கு எனக்குத் தெரியும். 22 00:01:27,337 --> 00:01:28,463 அது உண்மையில்லை. 23 00:01:28,547 --> 00:01:31,508 ஒப்புக்கொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் நான் நல்லது என்று நினைத்தது, 24 00:01:31,592 --> 00:01:34,469 அந்த நினைவுகள் எல்லாமே பொய்யானது. 25 00:01:35,304 --> 00:01:36,930 எல்லாமே என் நன்மைக்காக என்று. 26 00:01:38,223 --> 00:01:40,350 உன் பெற்றோர்கள் பிரிந்ததால் அவர்கள் 27 00:01:40,434 --> 00:01:42,686 நல்ல நினைவுகளை கொடுக்கவில்லை என்று அர்த்தமாகாது. 28 00:01:42,769 --> 00:01:44,646 குறிப்பாக உன்னோடு. 29 00:01:47,524 --> 00:01:51,361 டாக்டர் ஜோன் சொல்வது சரிதான். யாரும் பாசாங்கு செய்யவில்லை. 30 00:01:53,238 --> 00:01:56,116 உன் பிறந்தநாளை விரும்பினோம். உன் எல்லா பிறந்தநாட்களையும் விரும்பினோம். 31 00:01:59,411 --> 00:02:00,579 என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. 32 00:02:01,455 --> 00:02:02,998 என்னால் அதை நிரூபித்துக்காட்ட முடியும். 33 00:02:04,666 --> 00:02:05,709 என்னோடு வா. 34 00:02:18,847 --> 00:02:20,390 நினைவு சிகிச்சைக்கு வரவேற்கிறேன். 35 00:02:21,391 --> 00:02:25,187 இதுதான் டச்ஸ்டோன் 3000 என்னும் டிஎஸ்3. 36 00:02:25,771 --> 00:02:27,064 இது உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க உதவும். 37 00:02:27,147 --> 00:02:28,273 ஆஹா. 38 00:02:28,774 --> 00:02:31,109 -சரி, அது அருமையாக இருக்கிறது. -மிக அருமை. 39 00:02:31,777 --> 00:02:35,072 நீ செய்ய வேண்டியதெல்லாம், ஃபோனை இணைத்து ஒரு புகைப்படத்தைத் தரவிறக்கம் செய், 40 00:02:35,155 --> 00:02:38,283 டிஎஸ்3 அந்த புகைப்படத்துக்கான நினைவை மீண்டும் உங்களுக்குக் காட்சிப்படுத்தும். 41 00:02:40,661 --> 00:02:43,539 டிஎஸ்3 ஃபோனின் உட்பதிக்கப்பட்ட தரவைப் பயன்படுத்தி 42 00:02:43,622 --> 00:02:48,460 புகைப்படத்தின் நேரம், இருப்பிடம் மற்றும் 360 டிகிரி சூழலை மீண்டும் உருவாக்குகிறது. 43 00:02:49,336 --> 00:02:52,256 எனவே, காலப் பயணிகளைப் போல நாங்கள் அந்த நினைவுகளில் இருப்போமா? 44 00:02:53,257 --> 00:02:56,969 நீ புகைப்படத்தில் இருப்பவர்களுடன் உரையாடவோ நடந்ததை மாற்றவோ முடியாது. 45 00:02:57,052 --> 00:03:02,474 இந்த நினைவுகளை மீண்டும் அனுபவிக்கவும், தெளிவாக பார்க்கவும் அனுமதிப்பதே நோக்கம். 46 00:03:03,392 --> 00:03:07,896 இது எமிலியின் சென்ற ஆண்டுப் பிறந்தநாளின் நிஜமான மகிழ்ச்சியைக் காட்டும் ஒரு பயனுள்ள கருவி. 47 00:03:09,356 --> 00:03:12,401 அவளுடைய மகிழ்ச்சியான நினைவுகள் நிஜமானவை என்பதைக் காண ஒரு நல்ல தொடக்கம். 48 00:03:14,152 --> 00:03:15,612 இதோ தொடங்கலாம். 49 00:03:17,614 --> 00:03:18,824 சரி. 50 00:03:18,907 --> 00:03:21,577 எமிலி, உன்னிடம் உன் கடைசி பிறந்தநாள் புகைப்படங்கள் இருக்கிறதுதானே? 51 00:03:21,660 --> 00:03:23,161 ஆம், நிறைய இருக்கிறது. 52 00:03:23,245 --> 00:03:24,997 நல்லது. ஒன்றை எடு. 53 00:03:25,664 --> 00:03:27,749 பெத், ரையன், பாடில் உட்காருங்கள். 54 00:03:34,131 --> 00:03:35,132 எப்படி இருக்கிறது? 55 00:03:35,966 --> 00:03:37,843 -அருமையான புகைப்படம். -நன்றி. 56 00:03:38,468 --> 00:03:41,013 உன் ஃபோனை இங்கே போர்ட்டில் வை 57 00:03:41,513 --> 00:03:42,890 மீதியை இயந்திரமே பார்த்துக்கொள்ளும். 58 00:03:42,973 --> 00:03:44,641 புகைப்பட ஒத்திசைவு முடிந்தது. 59 00:03:47,936 --> 00:03:49,354 தொடங்கத் தயார். 60 00:03:49,438 --> 00:03:52,191 உனக்கு நான் தேவைப்பட்டால், என் அலுவலகத்தில் தான் இருப்பேன். 61 00:03:52,774 --> 00:03:53,775 சரி. 62 00:04:10,459 --> 00:04:11,460 சரி. 63 00:04:15,881 --> 00:04:17,632 இது மிகவும் வினோதமாக இருக்கிறது. 64 00:04:19,426 --> 00:04:22,346 சோளம் அருமையாக இருந்தது. 65 00:04:31,438 --> 00:04:33,982 பிறந்தநாள் வாழ்த்துக்கள், செல்லம். 66 00:04:38,946 --> 00:04:39,947 உங்களுக்கு எப்படித் தெரியும்? 67 00:04:40,030 --> 00:04:41,907 பல மாதங்களாக மறைமுகமாக சொல்லிக்கொண்டிருந்தாய். 68 00:04:42,908 --> 00:04:45,911 எல்லாம் சரியாக இருக்கிறது என்று பாசாங்கு செய்ய சினமன் இன்னொரு வழி. 69 00:04:47,496 --> 00:04:48,997 அது உண்மையில்லை என்று உனக்கே தெரியும். 70 00:04:49,081 --> 00:04:51,458 நீங்கள் ஒன்றாக சேர்ந்து கூட அதை என்னிடம் தரவில்லை. 71 00:04:51,542 --> 00:04:53,585 நீங்கள் அதை கொடுக்கும்போது அப்பா சோளம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். 72 00:04:57,089 --> 00:04:58,257 இல்லையா? சரி. 73 00:04:58,340 --> 00:05:01,510 -உங்களுக்குள் நட்பு ரீதியான உறவு கூட இல்லை. -மிகவும் உறுதியாக சொல்லாதே, செல்லம். 74 00:05:05,597 --> 00:05:08,559 நீ இரகசியத்தைக் காப்பற்றியது என்னை கவர்ந்தது. நீ இதில் வல்லவர் இல்லை. 75 00:05:08,642 --> 00:05:11,103 கிட்டத்தட்ட பத்து முறை தோல்வியடைந்துவிட்டேன். 76 00:05:13,689 --> 00:05:14,940 எனக்கு அது நினைவில்லை. 77 00:05:20,195 --> 00:05:22,114 இதுதான் மிகச்சிறந்த பிறந்தநாள். 78 00:05:23,574 --> 00:05:24,825 -நான் பார்க்கலாமா? -ஆம். 79 00:05:37,462 --> 00:05:38,839 அது நம்பமுடியாததாக இருந்தது. 80 00:05:40,549 --> 00:05:41,967 அது ஒரு நல்ல நினைவு. 81 00:05:42,634 --> 00:05:44,761 எமிலியின் பிறந்தநாளைக் கொண்டாட என்ன ஒரு அற்புதமான வழி. 82 00:05:44,845 --> 00:05:46,054 அது எல்லாமே பெத்தின் யோசனைதான். 83 00:05:46,638 --> 00:05:48,015 இரகசியத்தைப் காப்பற்றியது நீதான். 84 00:05:48,724 --> 00:05:50,142 அதற்காக உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். 85 00:06:25,677 --> 00:06:26,887 அது மிகவும் வினோதமாக இருந்தது, யாஸ்மின். 86 00:06:26,970 --> 00:06:30,599 நல்ல விஷயம் என்னவென்றால், என் பெற்றோர்கள் அந்த பத்து நிமிடங்களும் ஒற்றுமையாக இருந்தார்கள். 87 00:06:30,682 --> 00:06:33,519 எனவே, என் ஹவாய் பயணத்தை மீண்டும் நான் எப்போது பார்க்க முடியும்? 88 00:06:34,102 --> 00:06:36,230 அதற்கு முதலில் உன் பெற்றோர்கள் பிரிய வேண்டும். 89 00:06:37,689 --> 00:06:40,025 எனக்கு அவற்றைப் பிடிக்கும், ஆனால் இது அற்புதமான விடுமுறையாக இருந்தது. 90 00:06:42,236 --> 00:06:43,946 எனவே, உன் பார்ட்டிகளுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறாய்? 91 00:06:44,029 --> 00:06:46,657 அதை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. 92 00:06:47,908 --> 00:06:51,453 உனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் உன் பெற்றோர்கள் இரண்டு பார்ட்டிகள் கொடுக்கிறார்கள். 93 00:06:52,496 --> 00:06:53,539 நீ அதிர்ஷ்டசாலி. 94 00:06:54,331 --> 00:06:55,791 விவாகரத்துப் பகுதியைத் தவிர... 95 00:06:55,874 --> 00:06:58,669 அவர்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. பிரிந்துதான் இருக்கிறார்கள். 96 00:07:03,048 --> 00:07:05,592 எப்படி என் பெற்றோரை மீண்டும் சேர வைப்பது என்று எனக்குத் தெரியும். 97 00:07:05,676 --> 00:07:07,761 எம், அவர்கள் ஒரு காரணத்திற்காக பிரிந்திருக்கிறார்கள், சரியா? 98 00:07:07,845 --> 00:07:10,472 எல்லா நேரங்களிலும் அவர்கள் ஒன்றாக இல்லாதது போல? 99 00:07:10,556 --> 00:07:13,058 அதாவது, நினைவு இயந்திரத்தில் சில நிமிடங்கள்தான் ஆனது, 100 00:07:13,141 --> 00:07:15,102 பிறகு ஒரு வருடத்திற்கு முன்பு சந்தோஷமாக இருந்தது போல இருந்தார்கள். 101 00:07:15,853 --> 00:07:17,813 அடுத்த அமர்வில், பிறந்தநாட்கள், உயிரியல் பூங்காவிற்கு போனது, 102 00:07:17,896 --> 00:07:21,233 சுதந்திர தின அணிவகுப்பு போன்ற நிறைய சந்தோஷமான நினைவுகளை லோட் செய்வேன். 103 00:07:21,316 --> 00:07:23,360 அவர்கள் ஒருவரையொருவர் எவ்வளவு காதலிக்கிறார்கள் என்று உணர்வார்கள். 104 00:07:23,944 --> 00:07:25,779 நீ கனவு காண்கிறாய். அது அவ்வளவு எளிதல்ல. 105 00:07:27,322 --> 00:07:30,784 ஒருவேளை எளிதில்லாமல் இருக்கலாம், ஆனால் என்னால் முயற்சி செய்ய முடியும். 106 00:07:32,119 --> 00:07:36,039 நான் நினைத்தது சரியென்றால், பிறகு வீட்டை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை. 107 00:07:37,124 --> 00:07:39,835 அவர்கள் வாக்குவாதத்திற்கு மத்தியில் இனி சிக்கிக் வேண்டியிருக்காது. 108 00:07:40,878 --> 00:07:42,588 விஷயங்கள் இயல்பான நிலைக்குத் திரும்பிவிடும். 109 00:07:48,177 --> 00:07:49,303 அருமையான அமர்வு. 110 00:07:50,179 --> 00:07:53,265 எமிலி, சில விஷயங்களை மறக்காமல் இருக்க சில உத்திகளைக் கையாண்டதைக் கேட்பதில் மகிழ்ச்சி. 111 00:07:54,057 --> 00:07:56,018 நினைவு சிகிச்சை நிஜமாகவே வேலை செய்வதாக நினைக்கிறேன். 112 00:07:56,101 --> 00:07:59,146 இதை திரும்ப செய்வதில் மகிழ்ச்சி. நாம் இதை நிறைய முறை செய்ய வேண்டும். 113 00:07:59,229 --> 00:08:00,564 இது உனக்கு உதவியதில் மகிழ்ச்சி. 114 00:08:01,398 --> 00:08:02,733 அந்த நினைவுகளுக்குத் திரும்புவோம். 115 00:08:03,317 --> 00:08:06,778 ஒரு அமர்வு உதவுகிறது, உண்மையான மாற்றத்திற்கு கற்றுக்கொள்வதை வலுப்படுத்துவதுதான் முக்கியமானது. 116 00:08:08,071 --> 00:08:10,949 நான் அதை முழுதாக ஏற்றுக்கொள்கிறேன். நாம் தொடங்கலாம். 117 00:08:11,450 --> 00:08:14,703 குடும்பநல சிகிச்சைக்கு நீ உற்சாகமாக இருப்பாய் என்று நினைக்கவே இல்லை. 118 00:08:15,621 --> 00:08:16,747 அதைத்தான் கேட்க விரும்பினேன். 119 00:08:18,707 --> 00:08:20,459 சரி, எமிலி. 120 00:08:20,542 --> 00:08:23,170 கடந்த அமர்வில் செய்ததைப் போல அதே புகைப்படத்தை அப்லோட் செய். 121 00:08:24,213 --> 00:08:26,840 -நான் உதவுகிறேன். -இல்லை, எனக்குத் தெரியும். 122 00:08:33,554 --> 00:08:35,182 -புகைப்பட ஒத்திசைவு முடிந்தது. -பார்த்தீர்களா? 123 00:08:45,567 --> 00:08:48,320 -சரி. தயாரா? -ஆம். 124 00:08:52,824 --> 00:08:54,868 அதே நினைவை மீண்டும் பார்ப்போம் என்று நினைத்தேன். 125 00:08:54,952 --> 00:08:55,994 இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. 126 00:08:57,162 --> 00:08:58,330 சரி. 127 00:08:58,413 --> 00:08:59,957 நீங்கள் மிகவும் பயந்திருக்கிறீர்கள். 128 00:09:00,541 --> 00:09:03,085 -நான் பயம் என்று சொல்ல மாட்டேன். -நான் சொல்வேன். 129 00:09:05,128 --> 00:09:08,799 ஹேய். உங்களால் முடியும். தைரியமாக இருங்கள். 130 00:09:12,594 --> 00:09:13,595 தயாரா? 131 00:09:21,728 --> 00:09:23,939 -அப்பாவைப் பார்! -இது வேடிக்கையாக இருக்கிறது. 132 00:09:24,022 --> 00:09:26,942 -சரி. இங்கே பார். -சரி. 133 00:09:27,025 --> 00:09:28,026 வ்ஹூ! 134 00:09:28,819 --> 00:09:30,946 -அடக் கடவுளே! வ்ஹூ! -செல்லமே! 135 00:09:36,869 --> 00:09:37,870 வாருங்கள்! 136 00:09:40,664 --> 00:09:41,582 வாருங்கள்! 137 00:09:58,932 --> 00:10:00,726 -இவரால் முடியுமென்று சொன்னேனே. -ஆம். 138 00:10:00,809 --> 00:10:02,477 எல்லாம் கையில்தான் இருக்கிறது. 139 00:10:02,561 --> 00:10:04,521 நன்றி, அம்மா. இது மிகவும் அழகாக இருக்கிறது. 140 00:10:05,230 --> 00:10:06,732 என் புதிய ஒட்டகச்சிவிங்கி பொம்மையைப் பிடித்திருக்கிறது. 141 00:10:28,170 --> 00:10:30,422 -இல்லை. -உங்களைப் பிடிக்கப் போகிறேன்! 142 00:10:40,390 --> 00:10:41,725 பொறுங்கள். பனி பெய்யவில்லை. 143 00:10:45,395 --> 00:10:46,897 இது கண்டிப்பாக நடக்கவில்லை. 144 00:10:50,150 --> 00:10:53,278 அது சுதந்திர தின அணிவகுப்பில் வந்த அணிவகுப்பு இசைக்குழுதானே? 145 00:10:54,321 --> 00:10:59,284 ஆம், நாம் உயிரியல் பூங்காவில் பார்த்த அதே புலிதான். 146 00:11:03,372 --> 00:11:05,415 அவை கலக்கின்றன. புகைப்படங்கள் கலக்கின்றன. 147 00:11:06,542 --> 00:11:07,793 அப்படியென்றால்... 148 00:11:09,086 --> 00:11:10,462 எமிலி! 149 00:11:13,465 --> 00:11:14,800 என்ன நடக்கிறது? 150 00:11:14,883 --> 00:11:16,051 -தெரியவில்லை. -நான் டாக்டர் ஜோனை அழைக்கிறேன். 151 00:11:16,134 --> 00:11:18,387 இல்லை, இவையெல்லாம் என் ஃபோனில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள். 152 00:11:18,470 --> 00:11:20,389 என்னால் இதை சரிசெய்ய முடியும். இதோ வருகிறேன். 153 00:11:23,183 --> 00:11:24,768 செயல்பாட்டுப் பிழை. 154 00:11:24,852 --> 00:11:25,853 பிழையா? 155 00:11:26,562 --> 00:11:29,398 அழி. அட. அழி. 156 00:11:29,481 --> 00:11:31,149 செயல்பாட்டுப் பிழை. 157 00:11:33,694 --> 00:11:35,320 அமர்வு முடிந்தது. 158 00:11:37,447 --> 00:11:38,574 அது வினோதமாக இருந்தது. 159 00:11:38,657 --> 00:11:40,325 மிகவும் வினோதமாக. 160 00:11:41,285 --> 00:11:43,328 இல்லை, நான் டாக்டர் ஜோனை கூட்டி வருகிறேன், மீண்டும் நிகழ்வுகளுக்குள் போகலாம். 161 00:11:43,412 --> 00:11:44,413 இல்லை, பரவாயில்லை. 162 00:11:44,496 --> 00:11:46,331 நான் ஒரு கூட்டத்திற்குப் போக வேண்டும், எனவே… 163 00:11:46,415 --> 00:11:49,543 7 மணிக்கு சந்திப்போம். எமிலி எல்லாவற்றையும் பேக் செய்துகொன்டு தயாராக இருப்பாள். 164 00:11:49,626 --> 00:11:52,880 -நான் 6 மணிக்கு வருகிறேன். -நிச்சயமாக. 165 00:12:07,728 --> 00:12:09,438 இந்த முறை எல்லாவற்றையும் பேக் செய்தாயா? 166 00:12:09,521 --> 00:12:11,273 ஆம், அம்மா, மூன்று முறை சரிபார்த்தேன். 167 00:12:11,899 --> 00:12:14,234 சினமனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்? 168 00:12:14,735 --> 00:12:17,863 -நீ ஏன் அதற்கு பரிசு கொடுக்கிறாய்? -அதன் பிறந்தநாளும் சனிக்கிழமைதான் அம்மா. 169 00:12:17,946 --> 00:12:20,532 உன் பிறந்தநாளையே அதற்கு கொடுத்துவிட்டாயா? 170 00:12:21,033 --> 00:12:24,828 இல்லை. போன வருடம் கண்காட்சியில் என் பிறந்தநாள் அன்று சினமன் கிடைத்தது. 171 00:12:25,621 --> 00:12:28,040 எமிலி, நாங்கள் உன்னை கண்காட்சிக்கு கூட்டிப் போகவில்லை. 172 00:12:28,707 --> 00:12:32,920 கூட்டிப் போவதாக சொன்னோம் என்று தெரியும், ஆனால் உனக்கே தெரியும். 173 00:12:33,754 --> 00:12:34,922 சரி. 174 00:12:35,005 --> 00:12:36,590 இருந்தாலும், நான் உன்னைக் கூட்டிப் போக முடியும். 175 00:12:37,716 --> 00:12:38,884 என்ன சொல்கிறீர்கள்? 176 00:12:38,967 --> 00:12:42,262 என் பிறந்தநாள் அன்று கண்காட்சிக்குப் போனோம். எனக்கு சினமனை பரிசாகக் கொடுத்தீர்கள். 177 00:12:42,346 --> 00:12:44,515 எனக்கு கண்காட்சி ஞாபகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். சினமனையும் 178 00:12:44,598 --> 00:12:47,434 உண்மையில், சினமன் எப்போது கிடைத்தது என்பது நினைவில்லை. 179 00:12:47,518 --> 00:12:49,311 நீங்கள் கேலி செய்கிறீர்களா? 180 00:12:49,394 --> 00:12:51,980 எதைப் பற்றி கேலி செய்வது? குழப்பத்தில் இருக்கிறேன். 181 00:12:52,648 --> 00:12:53,815 எனக்கும்தான். 182 00:12:56,026 --> 00:12:57,027 ஹேய். 183 00:12:58,070 --> 00:13:00,447 இந்த முறை அவள் உன் வீட்டில் எதையும் விட்டுவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள். 184 00:13:00,531 --> 00:13:01,532 புரிந்தது. 185 00:13:01,615 --> 00:13:03,575 அப்பா, நமக்கு சினமன் எப்போது கிடைத்தது என்று உங்களுக்கு நினைவிருக்கிறது தானே? 186 00:13:03,659 --> 00:13:05,035 நிச்சயமாக. கிறிஸ்துமஸ் அன்று. 187 00:13:06,078 --> 00:13:09,206 இல்லை, ஈஸ்டர். மிகவும் பொருத்தமான நாளாக இருக்கும். 188 00:13:09,915 --> 00:13:11,667 போன வருடம் கண்காட்சியில் என் பிறந்தநாள் அன்று? 189 00:13:12,960 --> 00:13:15,128 நான் கடைசியாக உன் வயதில் கண்காட்சிக்குப் போனேன். 190 00:13:16,088 --> 00:13:18,757 நீங்கள் இருவரும் எப்படி மறக்க முடியும்? பாருங்கள், நான் காட்டுகிறேன். 191 00:13:22,553 --> 00:13:26,890 -எனவே, நாம் சனிக்கிழமையைப் பற்றி பேச வேண்டும். -லேசர் டேகை மாற்றும் காலம் முடிந்துவிட்டது. 192 00:13:27,724 --> 00:13:28,809 முன்பதிவு செய்தாயா? 193 00:13:29,726 --> 00:13:30,978 நாம் ஒப்புக்கொண்டோம். 194 00:13:31,061 --> 00:13:32,312 புகைப்படம் எங்கே? 195 00:13:32,396 --> 00:13:33,981 -நீ முடிவு செய்ததால்... -புகைப்படம் எங்கே? 196 00:13:34,064 --> 00:13:37,234 - ...ஒப்புக்கொண்டோம் என்று அர்த்தம் இல்லை. -ஒரு முறை ஒப்புக்கொண்டால் உயிரா போய்விடும்? 197 00:13:37,776 --> 00:13:39,611 நீ ஏன் இவ்வளவு நல்ல வழக்கறிஞர் என்று இப்போது தெரிகிறது 198 00:13:40,946 --> 00:13:43,490 உன் யோசனைப்படியே வார இறுதி நாட்களை திட்டமிட முடியாது. 199 00:13:44,074 --> 00:13:46,910 நிறுத்துங்கள். உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை? 200 00:13:46,994 --> 00:13:50,163 நெருங்கி வந்தீர்கள், இப்போது நம் சிறந்த நாள் கூட உங்களுக்கு நினைவில் இல்லை. 201 00:13:50,747 --> 00:13:51,957 எமிலி… 202 00:13:52,040 --> 00:13:53,208 போகலாம் அப்பா. நான்... 203 00:14:07,556 --> 00:14:09,391 நான் இயந்திரத்திலிருந்து புகைப்படங்களை நீக்கியபோது, 204 00:14:09,474 --> 00:14:11,351 அது எப்படியோ என் பெற்றோரின் நினைவை நீக்கிவிட்டது. 205 00:14:12,144 --> 00:14:13,770 ஆனால் உனக்கு ஏன் இன்னும் நினைவிருக்கிறது? 206 00:14:14,438 --> 00:14:17,107 ஏனென்றால் புகைப்படங்களை நீக்கும் போது நான் பாடில் இல்லை. 207 00:14:18,775 --> 00:14:20,611 ஆனால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. 208 00:14:20,694 --> 00:14:23,822 ஒருவேளை அவர்கள் சேரவில்லை என்றால்? மேலும் மேலும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள். 209 00:14:23,906 --> 00:14:26,116 நீ வருத்தப்படாதே, சரியா? 210 00:14:27,242 --> 00:14:30,621 இதைச் செய். அடுத்த முறை நீ இயந்திரத்தில் இருக்கும்போது சரியான படங்களை பதிவேற்று. 211 00:14:30,704 --> 00:14:32,247 அவ்வளவுதான். நினைவுகள் திரும்பிவிடும். 212 00:14:32,331 --> 00:14:34,249 ஆனால் அவை எனது மொபைலில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டது. 213 00:14:35,292 --> 00:14:36,293 உனக்குப் புரியவில்லை. 214 00:14:36,376 --> 00:14:39,087 நாங்கள் ஒரு குடும்பமாக ஒன்றாக இருந்த கடைசி நல்ல நினைவு அதுதான். 215 00:14:39,671 --> 00:14:42,424 நான் அந்த நினைவை மீட்டெடுப்பதுதான் 216 00:14:42,508 --> 00:14:44,426 அவர்களை மீண்டும் சேர்க்க ஒரே வழி. 217 00:14:45,302 --> 00:14:47,095 ஒருவேளை மருத்துவரால் உதவ முடியுமா? 218 00:14:47,846 --> 00:14:50,265 இல்லை, அவரிடம் சொல்ல முடியாது. நான் செய்தது அவருக்குத் தெரிந்துவிடும். 219 00:14:50,349 --> 00:14:52,643 அவர் என்னை மீண்டும் இயந்திரத்தின் அருகில் கூட விடமாட்டார். 220 00:14:55,020 --> 00:14:56,188 என்னை யோசிக்க விடு. 221 00:14:59,942 --> 00:15:02,986 அந்த நாளின் படங்கள் எதுவும் இல்லையென்றால், ஒன்றை உருவாக்குவது எப்படி? 222 00:15:04,154 --> 00:15:07,950 இணையத்தில் இருந்து கண்காட்சியின் படத்தை எடுத்து, அதில் உன்னையும் உன் பெற்றோரையும் பொருத்துவோம். 223 00:15:08,951 --> 00:15:10,035 அது வேலை செய்யலாம். 224 00:15:12,329 --> 00:15:14,039 அதாவது, அது வேலை செய்ய வேண்டும், 225 00:15:14,122 --> 00:15:16,041 அல்லது நினைவு நிரந்தரமாக போய்விட்டது. 226 00:15:19,878 --> 00:15:22,756 அது சிறந்த அமர்வு அல்ல, ஆனாலும், ஹேய். 227 00:15:23,298 --> 00:15:25,509 முன்னேற்றம் ஏற்பட்டாலும், பின்னடைவு இருக்கும். 228 00:15:26,093 --> 00:15:29,596 நினைவுகளில் பயணிப்பது நல்ல யோசனை என்று இப்போது எனக்குத் தெரியவில்லை. 229 00:15:30,597 --> 00:15:33,642 என்ன... அம்மா, தயவுசெய்து. இது உதவும் என்று நினைக்கிறேன். 230 00:15:34,226 --> 00:15:36,603 சரி, இது உனக்கு மகிழ்ச்சியைத் தந்தால், நான் மீண்டும் முயற்சிக்கத் தயார். 231 00:15:36,687 --> 00:15:37,896 பார்த்தீர்களா? அப்பா இதை விரும்புகிறார். 232 00:15:38,480 --> 00:15:39,606 தயவுசெய்து, அம்மா? 233 00:15:40,899 --> 00:15:42,985 -நாங்கள் இன்னொரு முறை முயற்சிக்கிறோம். -ஆம்! 234 00:15:43,068 --> 00:15:45,112 இதோ, புகைப்படத்தை சரியாக பதிவேற்றுவதை உறுதி செய்வோம். 235 00:15:51,869 --> 00:15:53,787 புகைப்பட ஒத்திசைவு முடிந்தது. 236 00:16:00,127 --> 00:16:01,253 தயவுசெய்து வேலை செய். 237 00:16:08,051 --> 00:16:09,094 அது வேலை செய்தது. 238 00:16:09,178 --> 00:16:10,429 இது எந்த நினைவு? 239 00:16:10,512 --> 00:16:12,973 கண்காட்சிக்குப் போனோம் என்று சொன்னேனே. உங்களுக்குத்தான் ஞாபகம் இல்லை. 240 00:16:13,056 --> 00:16:14,433 -எனக்கும்தான். ஆனால் நாம் எப்படி... -வாருங்கள்! 241 00:16:34,203 --> 00:16:35,704 என்ன நடக்கிறது? இது சரியில்லையே. 242 00:16:35,787 --> 00:16:37,456 ஒருவேளை அது இன்னும் பதிவேற்றம் ஆகிறதா? 243 00:16:44,087 --> 00:16:45,088 என்ன? 244 00:16:50,969 --> 00:16:54,348 இல்லை. என்ன நடக்கிறது? 245 00:16:54,431 --> 00:16:55,599 இல்லை. 246 00:17:06,318 --> 00:17:08,487 -பிழை. -அடச்சே. 247 00:17:08,569 --> 00:17:10,614 -நாம் இதை செய்திருக்கக்கூடாது என்றேனே. -என்னை திட்டாதே. 248 00:17:10,696 --> 00:17:12,199 ஏதோ தவறு. 249 00:17:12,281 --> 00:17:14,242 -பழகிவிட்டது. -எனக்கு இயந்திரம் நின்றதாக எச்சரிக்கை கிடைத்தது. 250 00:17:14,326 --> 00:17:16,537 -என்ன நடந்தது? -எங்களுக்குத் தெரியாது. 251 00:17:16,619 --> 00:17:17,829 எனக்கு ஏனென்று தெரியவில்லை. 252 00:17:22,626 --> 00:17:24,627 கண்காட்சியில் என் பிறந்தநாள் இப்போது நினைவிருக்கிறதா? 253 00:17:28,507 --> 00:17:29,675 கண்காட்சியில் என் பிறந்தநாள்? 254 00:17:30,259 --> 00:17:32,469 எமிலி, நீ என்ன பேசுகிறாய் என்று நிஜமாகவே தெரியவில்லை. 255 00:17:38,976 --> 00:17:40,519 டிஎஸ்3 செயலிழந்துவிட்டது. 256 00:17:47,734 --> 00:17:49,152 சரி, மீண்டும் முயற்சிக்கலாமா? 257 00:17:49,236 --> 00:17:51,989 டாக்டர் ஜோன் இயந்திரத்தை சரி செய்ய வாரங்கள் ஆகும் என்று சொன்னார். 258 00:17:52,072 --> 00:17:54,867 அதற்குள், என் பெற்றோர் ஒருவரோடொருவர் பேசுவதையே நிறுத்திவிடுவார்கள். 259 00:17:54,950 --> 00:17:55,951 அது முடிந்துவிட்டது. 260 00:17:56,034 --> 00:17:58,245 -அது வேலை செய்யும் என்று நினைத்தேன். -நானும்தான். 261 00:17:59,538 --> 00:18:01,456 ஒருவேளை இன்னும் நீ இதை சரிசெய்யலாம். 262 00:18:01,540 --> 00:18:02,624 இயந்திரம் இல்லாமலா? 263 00:18:04,751 --> 00:18:06,378 ஒருவேளை பாப்கார்ன் ஆறுதல் தரலாம். 264 00:18:07,921 --> 00:18:09,381 கடவுளே! அது சரிதான். 265 00:18:09,464 --> 00:18:11,466 கண்காட்சியில் வறுத்த சோளம் சாப்பிட்டோம். 266 00:18:11,550 --> 00:18:12,551 நன்றி. 267 00:18:14,553 --> 00:18:17,431 நன்றி. சரி. எனக்கு குழப்பமாக இருக்கிறது. 268 00:18:18,015 --> 00:18:21,602 நான் செய்ய வேண்டியதெல்லாம், என் பிறந்தநாளுக்கு என்னை கண்காட்சிக்குக் கூட்டிப்போகச் சொல்லி, 269 00:18:21,685 --> 00:18:23,937 பிறகு போன வருடம் போலவே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். 270 00:18:24,021 --> 00:18:25,522 வறுத்த சோளம் சாப்பிடுவது உட்பட. 271 00:18:26,398 --> 00:18:28,066 புத்திசாலி. நீ நாளை மீண்டும் உருவாக்குவாய். 272 00:18:28,567 --> 00:18:30,527 -ஆம். -அது அவர்களின் நினைவுகளைத் தூண்டும். 273 00:18:31,862 --> 00:18:35,949 சோளம், வைக்கோற்போர், சறுக்கு விளையாட்டு, இராட்டினம், வளையம் எறிவது. 274 00:18:36,033 --> 00:18:37,242 அவர்களுக்கு நிச்சயமாக நினைவு வரும். 275 00:18:37,743 --> 00:18:39,661 பொறு. எனவே நீ போன வருட பிறந்தநாளுக்காக 276 00:18:39,745 --> 00:18:41,705 இரண்டு பிறந்தநாட்களை பறிகொடுக்கப் போகிறாயா? 277 00:18:43,957 --> 00:18:46,710 அவர்கள் மீண்டும் ஒன்று சேர, அநேகமாக பத்தைக் கூட பறிகொடுப்பேன். 278 00:18:52,216 --> 00:18:54,051 எமிலி, எல்லாம் ஏற்பாடு செய்தாகிவிட்டது. 279 00:18:54,134 --> 00:18:56,220 கண்காட்சியில் பார்ட்டி ஏற்பாடு செய்ய எனக்கு நேரம் இல்லை. 280 00:18:56,303 --> 00:18:59,097 அம்மா, வேண்டியதில்லை. எல்லாம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுவிட்டது. 281 00:18:59,181 --> 00:19:00,641 அப்பா என்னைக் கூட்டி வருவார். 282 00:19:00,724 --> 00:19:03,810 எல்லாவற்றிற்கும் பிறகு அவர் உண்மையிலேயே சனிக்கிழமையை விட்டுக்கொடுக்கிறாரா? 283 00:19:03,894 --> 00:19:06,813 தயவுசெய்து, அம்மா? என் பிறந்தநாளில் நான் செய்ய விரும்புவது இதுதான். 284 00:19:07,564 --> 00:19:11,527 இது கடைசி நேரம், எமிலி. நான் ஏற்கனவே லேசர் டேக்கில் பணம் செலுத்திவிட்டேன். 285 00:19:12,110 --> 00:19:15,489 தயவுசெய்து, அப்பா? நீங்கள் பிரிவதற்கு முன் நாம் போகலாம் என்று எப்போதும் சொன்னீர்கள். 286 00:19:18,283 --> 00:19:21,411 உங்களுக்கு இராட்டினம் பிடிக்கும். தயவுசெய்து? 287 00:19:22,621 --> 00:19:24,289 வேடிக்கையாக இருக்கும் போல தெரிகிறது. 288 00:19:24,373 --> 00:19:26,542 அதோடு எல்லோரும் அங்கே விற்கும் சோளம் சுவையானது என்று சொல்கிறார்கள். 289 00:19:28,168 --> 00:19:30,128 அதோடு நாள் முழுவதையும் ஒன்றாகக் கழிக்கலாம். 290 00:19:30,212 --> 00:19:32,923 ரொம்ப ஜாலியாக இருக்கும். ஆனால் உங்கள் உடையை நான்தான் தேர்ந்தெடுப்பேன். 291 00:19:34,633 --> 00:19:35,926 சரியா? 292 00:19:37,219 --> 00:19:39,388 -சரி. -ஆம்! 293 00:19:41,139 --> 00:19:42,516 நாம் செய்துவிட்டோம். 294 00:19:52,526 --> 00:19:54,027 முதலில் என்ன செய்ய விரும்புகிறாய்? 295 00:19:54,736 --> 00:19:56,905 கொஞ்சம் சோளம்? ஆம், எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. 296 00:19:57,906 --> 00:19:59,116 ஹேய். 297 00:19:59,867 --> 00:20:01,159 நீ இங்கே என்ன செய்கிறாய்? 298 00:20:01,743 --> 00:20:03,078 நான் எமிலியை கண்காட்சிக்கு அழைத்துச் செல்கிறேன். 299 00:20:04,997 --> 00:20:06,039 திட்டம் அதுவல்ல. 300 00:20:09,251 --> 00:20:11,420 இது வேறொருவரின் திட்டம் என்று நினைக்கிறேன். 301 00:20:13,338 --> 00:20:14,798 நீ எங்களிடம் பொய் சொன்னாயா? 302 00:20:17,217 --> 00:20:20,095 தயவுசெய்து கோபப்படாதீர்கள். இல்லாவிட்டால் வந்திருக்க மாட்டீர்கள். 303 00:20:21,930 --> 00:20:24,016 இது எனக்கு மிகவும் முக்கியமானது. 304 00:20:24,600 --> 00:20:28,478 உங்களால் ஒருநாள் மட்டும் ஒன்றாக இருக்க முடியுமா? தயவுசெய்து? 305 00:20:31,565 --> 00:20:32,608 நிச்சயமாக எங்களால் முடியும். 306 00:20:34,776 --> 00:20:35,944 சட்டை நன்றாக இருக்கிறது. 307 00:20:37,779 --> 00:20:38,780 நீதான் எனக்கு வாங்கிக்கொடுத்தாய். 308 00:20:39,489 --> 00:20:40,532 ஆம், எனக்கு தெரியும். 309 00:20:42,910 --> 00:20:43,994 ஜாலியாக இருப்போம். 310 00:20:49,458 --> 00:20:50,709 முதலில் என்ன செய்ய விரும்புகிறாய்? 311 00:20:57,257 --> 00:20:58,258 என்ன? இல்லை. 312 00:20:58,342 --> 00:20:59,551 மிகவும் தாமதம்! தீர்ந்துவிட்டது. 313 00:21:00,719 --> 00:21:02,679 -இல்லை. நான்... -பரவாயில்லை. எனக்கு அவ்வளவு பசி இல்லை. 314 00:21:02,763 --> 00:21:04,598 கண்காட்சியில் சோளம் தீர்ந்து போகாது. 315 00:21:04,681 --> 00:21:06,517 நாம் ஏன் இராட்டினத்திற்குப் போகக்கூடாது? 316 00:21:12,314 --> 00:21:13,815 வாருங்கள். இது நன்றாக இருக்கும். 317 00:21:27,204 --> 00:21:29,081 ஆம், எனக்கு இது அவ்வளவு நல்லது போல தெரியவில்லை. 318 00:21:29,831 --> 00:21:31,416 என்ன? இன்னும் உயரமென்றால் பயமா? 319 00:21:31,500 --> 00:21:32,668 தயவுசெய்து, அப்பா. 320 00:21:33,877 --> 00:21:35,838 மன்னித்துவிடு, எமிலி. நீங்கள் ஜாலியாக இருங்கள். நான் காத்திருக்கிறேன். 321 00:21:35,921 --> 00:21:37,506 சரி, என் பையை வைத்திருக்க முடியுமா? 322 00:21:37,589 --> 00:21:40,133 இதை விடுங்கள். ஆப்பிள் பறிக்கப் போவோம். 323 00:21:45,013 --> 00:21:46,807 சரி, எல்லோரும் இறங்குங்கள். 324 00:21:46,890 --> 00:21:48,100 -வாருங்கள். -சரி. 325 00:21:49,101 --> 00:21:50,310 ஒரு செல்ஃபி எடுப்போம். 326 00:21:51,687 --> 00:21:52,688 சரி. 327 00:21:54,940 --> 00:21:56,149 இதோ. 328 00:21:56,233 --> 00:21:58,861 தயாரா? ஒன்று, இரண்டு, மூன்று. 329 00:22:00,195 --> 00:22:03,156 -சரி, வாருங்கள். ஓடுவோம். -இல்லை, சூடாக இருக்கிறது, எம். 330 00:22:03,240 --> 00:22:04,533 ஆம், என் கால்கள் வலிக்கின்றன, செல்லம். 331 00:22:04,616 --> 00:22:07,035 வளையம் ஏறியப் போவோம். அது இங்கே வலதுபுறம் இருக்கிறது. 332 00:22:07,119 --> 00:22:09,371 உனக்கு திசையைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அது இடதுபுறம் உள்ளது. 333 00:22:10,122 --> 00:22:11,707 நல்லது. நீ உன் வழியில் போ, நான் என் வழியில் போகிறேன். 334 00:22:11,790 --> 00:22:14,585 நில்லுங்கள். நாம் ஒன்றாக ஒரே திசையில் போக வேண்டும்! 335 00:22:16,795 --> 00:22:18,589 இது என் பிறந்தநாள்! 336 00:22:18,672 --> 00:22:19,923 எனவே நாம் இடதுபுறம் போவோம் என்கிறேன். 337 00:22:30,934 --> 00:22:32,853 பார்த்தீர்களா? இடதுபுறம் என்று சொன்னேனே. 338 00:22:32,936 --> 00:22:36,481 விவாதம் வேண்டாம். எப்படி இருந்தாலும் பரவாயில்லை. தொடர்ந்து சண்டையிடுகிறீர்கள். 339 00:22:36,565 --> 00:22:40,485 ஹேய் மன்னித்துவிடு. நீ சொல்வது சரி. உன் பிறந்தநாளில் நாங்கள் சண்டையிடக்கூடாது. 340 00:22:40,569 --> 00:22:41,737 ஒப்புக்கொள்கிறேன். 341 00:22:47,075 --> 00:22:49,703 சரி. இதுதான் நமக்கான கடைசி வாய்ப்பு. 342 00:22:50,204 --> 00:22:51,538 எனக்காக ஒரு ஒட்டகச்சிவிங்கியை வெல்ல வேண்டும். 343 00:22:51,622 --> 00:22:53,457 எளிதான வேலை. 344 00:22:54,791 --> 00:22:58,337 இதோ. ஒட்டகச்சிவிங்கி வரப்போகிறது. 345 00:23:00,547 --> 00:23:01,673 உங்களால் முடியும், அப்பா. 346 00:23:07,679 --> 00:23:08,931 பரவாயில்லை. 347 00:23:10,557 --> 00:23:12,059 கொஞ்சம் மெதுவாக எறி. 348 00:23:12,893 --> 00:23:13,894 மெதுவாக என்றேன். 349 00:23:14,394 --> 00:23:17,439 பின்னால் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் கவனம் செலுத்துவது கடினம். 350 00:23:18,941 --> 00:23:21,527 எறியுங்கள், அப்பா. உங்களால் முடியும். ஆம். 351 00:23:22,110 --> 00:23:23,111 உங்களால் முடியும். 352 00:23:23,195 --> 00:23:24,863 தயவுசெய்து. 353 00:23:32,871 --> 00:23:34,373 மன்னித்துவிடு, செல்லம். முயற்சித்தேன். 354 00:23:35,332 --> 00:23:36,708 ஆனால் இன்னும் நிறைய டிக்கெட்டுகளை வாங்க முடியும். 355 00:23:37,835 --> 00:23:40,170 உங்களுக்கு ஞாபகமே இல்லை, இல்லையா? 356 00:23:42,047 --> 00:23:43,507 நீ நலமா, செல்லம்? 357 00:23:44,466 --> 00:23:46,844 உனக்கு ஒட்டகச்சிவிங்கி கண்டிப்பாக வேண்டும் என்றால், வாங்குகிறேன்... 358 00:23:46,927 --> 00:23:49,304 இது ஒட்டகச்சிவிங்கியைப் பற்றியது அல்ல! என்னிடம் ஏற்கனவே ஒன்று உள்ளது! 359 00:23:50,597 --> 00:23:52,516 இது எதுவுமே எனக்கு வேண்டாம். 360 00:23:55,686 --> 00:23:58,021 அந்த மகிழ்ச்சியான நினைவை மீண்டும் பெற இதுவே நமக்கு கடைசி வாய்ப்பு, 361 00:23:58,105 --> 00:23:59,815 இப்போது நீங்கள் மீண்டும் சேரமாட்டேன் என்கிறீர்கள். 362 00:24:02,067 --> 00:24:04,945 பார், என்னை. மன்னித்துவிடு. இது உனக்கு மிகவும் கடினமாக இருந்ததற்கு வருந்துகிறோம். 363 00:24:05,028 --> 00:24:06,655 இது உண்மை, நாங்கள் மீண்டும் சேரப்போவதில்லை. 364 00:24:06,738 --> 00:24:09,241 -ஆனால் நாம் இன்னும் ஜாலியாக இருப்போம். -உன் அப்பா சொல்வது சரிதான். 365 00:24:09,908 --> 00:24:12,327 நாங்கள் இன்னும் ஒரு குடும்பம்தான். நாம் ஒன்றாக பழகலாம். 366 00:24:13,579 --> 00:24:16,290 நிஜமாகவா? ஏனென்றால் என் பிறந்தநாளில் கூட உங்களால் பழக முடியவில்லை. 367 00:24:18,584 --> 00:24:19,585 நான் வருந்துகிறேன். 368 00:24:20,752 --> 00:24:22,129 நானும் வருந்துகிறேன், செல்லம். 369 00:24:23,922 --> 00:24:25,966 நாங்கள் உன்னை நேசிக்கிறோம். இருவரும் உன்னை நேசிக்கிறோம். 370 00:24:26,049 --> 00:24:28,051 உன் அம்மா சொல்வது சரிதான். நாங்கள் நேசிக்கிறோம். 371 00:24:35,058 --> 00:24:36,143 அதோடு என்ன தெரியுமா? 372 00:24:37,561 --> 00:24:39,730 வைக்கோல் சறுக்கு விளையாட்டு அங்கே இருக்கிறது. 373 00:24:42,733 --> 00:24:43,775 நீ என்ன நினைக்கிறாய்? 374 00:24:44,318 --> 00:24:45,569 போகலாம். 375 00:24:49,489 --> 00:24:53,160 எனவே, உன் பெற்றோருடனான இந்த அனுபவம் உனக்கு என்ன உணர்வை கொடுத்தது? 376 00:24:56,663 --> 00:25:00,959 தெரியவில்லை. இன்னும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 377 00:25:03,504 --> 00:25:07,966 ஆனால் இவை எல்லாம் அந்த ஹவாய் பயணத்தில் தொடங்கியது என்று நினைக்கிறேன். 378 00:25:10,219 --> 00:25:12,596 இதற்கு நான் உதவ என்னிடம் ஒன்று இருக்கிறது. 379 00:25:25,901 --> 00:25:28,153 உன் கடைசி பயணத்தின் புகைப்படங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்? 380 00:26:23,041 --> 00:26:25,043 வசனத் தமிழாக்கம் அருண்குமார்