1 00:00:53,053 --> 00:00:54,388 நான் உன்னிடம் பேச விரும்பவில்லை 2 00:01:16,618 --> 00:01:19,621 பின்வரும் தொடர் உண்மைக் கதையைத் தழுவியது 3 00:01:21,748 --> 00:01:25,919 வாபேஷ், இண்டியானா 4 00:02:06,627 --> 00:02:09,045 அதனால்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம், 5 00:02:09,630 --> 00:02:13,884 இங்கே ஓய்விலிருக்கும் நமது சகோதரரின் உடலுக்காக பிரார்த்திக்க. 6 00:02:13,967 --> 00:02:17,679 இறந்து புதிய வாழ்க்கைக்கு மீண்டெழுந்த இயேசுவின் துணையுடன் 7 00:02:18,472 --> 00:02:22,476 மரணத்திலிருந்து வாழ்க்கைக்குச் சென்றுள்ளார்... 8 00:02:24,144 --> 00:02:26,647 அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. 9 00:02:27,689 --> 00:02:34,238 சொர்க்கத்தின் மற்ற புனிதர்களுடன் அவரை வரவேற்க கடவுளைப் பிரார்த்திப்போம். ஆமென். 10 00:02:34,821 --> 00:02:36,073 ஆமென். 11 00:03:46,852 --> 00:03:48,061 எழுந்திரு, லேரி. 12 00:03:50,147 --> 00:03:53,192 -ஏன் கேரி வரக்கூடாது? -ஆம், நான் ஏன் வரக்கூடாது? 13 00:03:53,275 --> 00:03:55,277 ஏனெனில் கேரி மெத்தையில் சிறுநீர் கழிப்பதில்லை. 14 00:03:55,360 --> 00:03:57,237 வெளியே வா. வா. 15 00:04:11,084 --> 00:04:15,506 கேன்ககீ, இல்லினாய்ஸ் 16 00:04:34,441 --> 00:04:35,442 ஹேய், பால். 17 00:04:36,068 --> 00:04:37,152 ஹேய், அப்பா. 18 00:04:38,612 --> 00:04:40,113 இன்னும் விளையாட விரும்புகிறீர்களா? 19 00:04:43,575 --> 00:04:44,785 நீங்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. 20 00:04:45,702 --> 00:04:46,870 இப்போதுதான் வேலையில் இருந்து வந்தேன். 21 00:04:48,372 --> 00:04:49,581 உங்களுக்கு களைப்பாக இல்லையா? 22 00:04:50,499 --> 00:04:51,500 அதெல்லாம் பரவாயில்லை. 23 00:04:52,918 --> 00:04:54,336 சரி, எழுந்திரு. 24 00:05:08,141 --> 00:05:10,185 அப்படித்தான்! நல்ல மாற்றம், ஜிம்மி. 25 00:05:10,936 --> 00:05:12,437 அலபாமா, ஹைக்! 26 00:05:13,897 --> 00:05:16,817 அருமை. நீ இன்னும் கொஞ்சம் சீக்கிரமாக திரும்ப வேண்டும். சரியா, ஜிம்? 27 00:05:16,900 --> 00:05:18,861 நீண்ட தூரம் போ. வலது பக்கம் திரும்பு, போ! 28 00:05:20,904 --> 00:05:23,407 டச்டௌன், ஜிம்மி கீன்! 29 00:05:24,867 --> 00:05:26,702 எலிஃபென்ட், ஆறு, நான்கு. ஹைக். 30 00:05:27,202 --> 00:05:28,829 செட். ஹைக். 31 00:05:30,539 --> 00:05:31,957 ஜிராஃப், ஆறு, நான்கு. 32 00:05:38,589 --> 00:05:40,424 -இல்லை. -நான் பிடித்துவிட்டேன். 33 00:05:47,848 --> 00:05:49,474 எனக்கு கோர்வேட்கள் பிடிக்கும். 34 00:05:52,561 --> 00:05:54,855 நீ என்எஃப்எலுக்குச் செல்லும்போது, வாங்கிக்கொடுப்பதற்காக. 35 00:05:57,733 --> 00:06:00,027 எனக்கு கிரெம்லின் தான் பிடிக்கும், 36 00:06:00,110 --> 00:06:02,613 பின்புறத்தில் மேலே தூக்குவது போல இருக்குமே? 37 00:06:03,614 --> 00:06:05,199 ஹாட்ச்பேக் என்பார்கள். 38 00:06:05,282 --> 00:06:06,450 ஆம், அதுதான். 39 00:06:11,455 --> 00:06:12,456 கிரெம்லின். 40 00:06:13,957 --> 00:06:16,168 ரேஸிங் கோட்டுடன், சத்தியமாக. 41 00:06:17,836 --> 00:06:20,005 கிரெம்லின். நான் உன்னை கிரெம்லின் செய்கிறேன். 42 00:07:08,345 --> 00:07:10,347 கெட்டிஸ்பர்க் 43 00:07:12,099 --> 00:07:13,225 ராணுவம் 44 00:07:27,781 --> 00:07:28,782 உள்ளூர்ச் செய்திகள் 45 00:07:28,866 --> 00:07:31,368 உள்ளூர் வாரயிறுதி நாடகத்தில் வரலாறு உயிர் பெறுகிறது 46 00:07:39,376 --> 00:07:41,670 உள்நாட்டுப் போரின் நூற்றாண்டு வரலாறு 47 00:07:44,214 --> 00:07:46,008 புரூஸ் கேட்டன் நெவர் கால் ரிட்ரீட் 48 00:07:46,091 --> 00:07:47,718 புரூஸ் கேட்டன் தி கம்மிங் ஃபியூரி 49 00:07:47,801 --> 00:07:49,720 புரூஸ் கேட்டன் டெர்ரிபிள் ஸ்விஃப்ட் ஸ்வார்ட் 50 00:09:03,293 --> 00:09:04,461 ஹாட் ராட் 51 00:09:09,842 --> 00:09:11,635 பென்ட்ஹவுஸ் 52 00:09:11,718 --> 00:09:12,970 உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புகிறீர்களா? 53 00:09:16,306 --> 00:09:18,016 உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புகிறீர்களா? 54 00:09:21,728 --> 00:09:23,188 கொல் கொல் 55 00:09:31,947 --> 00:09:33,532 அலறல்களைக் கேட்க முடிகிறது கிளிட்டை வெட்டு 56 00:09:36,743 --> 00:09:38,954 வா பேபி கீழே விழாதே 57 00:10:10,819 --> 00:10:11,820 ஹேய், நண்பா. 58 00:10:12,946 --> 00:10:14,156 ஹேய். 59 00:10:14,239 --> 00:10:15,240 எங்கே போயிருந்தாய்? 60 00:10:17,075 --> 00:10:19,912 -அது... -எனக்குத் தெரியாது. 61 00:10:19,995 --> 00:10:21,246 அதனால்தான் கேட்கிறேன். 62 00:10:22,206 --> 00:10:23,498 சாப்பிட்டுவிட்டு வருகிறேன். 63 00:10:25,250 --> 00:10:29,546 உன் அப்பாவால் கொக்கெய்னை எடுத்து வர முடியவில்லை. சரியா? 64 00:10:30,756 --> 00:10:31,840 துரதிர்ஷ்டவசமாக, ஆம். 65 00:10:34,384 --> 00:10:35,761 உன் வழியை அடைக்க வேண்டுமென்று நிற்கவில்லை. 66 00:10:36,803 --> 00:10:39,890 -இல்லை, பரவாயில்லை. -இல்லை, உள்ளே வா. 67 00:11:03,664 --> 00:11:05,624 எந்த பணமும் இல்லை என்கிறாயா? 68 00:11:08,043 --> 00:11:09,044 அவர் செலவழித்துவிட்டார். 69 00:11:10,754 --> 00:11:13,507 அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார், இல்லையா? 70 00:11:17,094 --> 00:11:20,973 வெளியில் இருப்பவர்களுக்கு அவர்களது பணம் தேவை. நான் என்ன செய்வது, ஜிம்? 71 00:11:22,850 --> 00:11:24,017 நான் முயற்சி செய்தேன், திரு. கார்ட்டர். 72 00:11:28,105 --> 00:11:30,899 நீ செய்ததைக் கூறினால், நான் நம்ப வேண்டும். 73 00:11:33,443 --> 00:11:36,363 -அப்படித்தான் நினைக்கிறேன். -நாம் அதிகமாக பழகியிருக்க வேண்டும். 74 00:11:37,322 --> 00:11:39,533 அப்போது உன்னைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். 75 00:11:42,452 --> 00:11:43,704 என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். 76 00:12:02,890 --> 00:12:05,809 கலவர அமைதி 77 00:12:17,404 --> 00:12:18,572 அப்படி என்றால் என்ன? 78 00:12:24,244 --> 00:12:28,540 இது போல அமைதியாக இருந்தால் அதை “கலவர அமைதி” என்பார்கள். 79 00:12:29,124 --> 00:12:32,002 புயலுக்கு முன் அமைதி போல. 80 00:12:34,546 --> 00:12:35,797 அப்படியா? 81 00:12:35,881 --> 00:12:36,882 ஆம். 82 00:12:38,258 --> 00:12:41,386 அல்லது அதை அமைதி என்றும் சொல்லலாம். 83 00:12:42,221 --> 00:12:43,722 இங்கே யாராவது இருந்ததைப் பார்த்தாயா? 84 00:12:49,186 --> 00:12:50,187 இல்லை. 85 00:12:52,481 --> 00:12:53,524 எதுவும் காணவில்லையா? 86 00:12:55,400 --> 00:12:56,985 ஏன் எதுவும் காணாமல் போகப் போகிறது? 87 00:13:03,200 --> 00:13:05,702 என் இடத்தில் யாராவது இருந்ததாக நான் சந்தேகித்தால், 88 00:13:06,912 --> 00:13:08,580 யாராவது எதையாவது எடுத்திருப்பார்கள் என கவலைப்படுவேன். 89 00:13:09,122 --> 00:13:13,585 என் இடத்தில் யாரும் இருந்தார்களா என்று கவலைப்படவில்லை. 90 00:13:15,212 --> 00:13:16,213 இல்லையா? 91 00:13:16,755 --> 00:13:17,923 ஓ, இல்லை. 92 00:13:20,551 --> 00:13:22,845 பிறகு ஏன் யாரும் உள்ளே இருந்தார்களா எனக் கேட்டாய்? 93 00:15:08,867 --> 00:15:10,827 ஏன் என்னை அப்படிப் பார்க்கிறாய்? 94 00:15:14,873 --> 00:15:16,416 நான் உன்னை எப்படியும் பார்க்கவில்லை. 95 00:15:17,251 --> 00:15:18,460 உனக்கு என்னைத் தெரியும் என்பது போல. 96 00:15:20,379 --> 00:15:23,340 லேரி, என்ன? 97 00:15:23,882 --> 00:15:24,883 அது ஒரு கேள்வியா? 98 00:15:24,967 --> 00:15:27,886 ஏனெனில் அதை மட்டும்தான் நீ செய்கிறாய். நீ நிறைய கேள்விகள் கேட்கிறாய். 99 00:15:30,347 --> 00:15:31,557 இது எங்கிருந்து வருகிறது? 100 00:15:36,353 --> 00:15:37,688 அது ஒரு கேள்வி. 101 00:15:40,315 --> 00:15:41,316 சரி, லேரி. 102 00:15:41,817 --> 00:15:43,318 சரி, என்ன? 103 00:15:43,986 --> 00:15:48,115 அதை அப்படியே வைத்துக்கொள். அது எதுவாக இருந்தாலும். 104 00:15:51,994 --> 00:15:53,161 இரு, ஜிம்மி. 105 00:16:11,889 --> 00:16:15,225 சந்தேகம் இருக்கும்போது, சந்தேகம் இருக்காது. 106 00:16:18,145 --> 00:16:19,563 அது எப்படி? 107 00:16:19,646 --> 00:16:21,273 இதை கேரி சொல்வான். 108 00:16:21,857 --> 00:16:24,401 குவைத்தை விடுவித்த ராணுவத்தில் இருந்த நண்பரிடமிருந்து அவன் கேட்டுள்ளான். 109 00:16:26,528 --> 00:16:28,697 நீ ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால்... 110 00:16:31,617 --> 00:16:32,951 நீ ஆபத்தில் இருக்கிறாய். 111 00:16:39,124 --> 00:16:40,501 ஏதோ நடக்கப் போகிறது. 112 00:16:41,460 --> 00:16:45,255 எம்சிஎஃப்பி 113 00:16:45,339 --> 00:16:46,423 என்ன? 114 00:16:46,507 --> 00:16:49,259 எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஏதோ சரியாக இல்லை. உனக்குத் தோன்றவில்லையா? 115 00:17:06,151 --> 00:17:08,194 முன்பு சொன்னதற்கு மன்னித்துவிடு. 116 00:17:08,819 --> 00:17:09,820 நான்... 117 00:17:11,198 --> 00:17:12,199 நீ என்ன? 118 00:17:16,161 --> 00:17:17,162 அதிகமாக பயப்படுவேன். 119 00:17:18,372 --> 00:17:19,373 அல்லது என்னவோ. 120 00:17:21,165 --> 00:17:24,086 -தெரியுமா? -இல்லை, லேரி. தெரியாது. 121 00:17:26,839 --> 00:17:30,050 ஜிம்மி, நீ கோபமாக இருப்பது தெரியும். 122 00:17:30,133 --> 00:17:31,635 நான் கோபமாக இல்லை. 123 00:17:33,720 --> 00:17:36,431 நீ எப்போது எப்படி இருப்பாய் எனத் தெரியவில்லை. 124 00:18:09,798 --> 00:18:11,258 திறந்து வை. 125 00:18:35,365 --> 00:18:36,450 நாசமாய்ப் போ! 126 00:19:01,141 --> 00:19:03,602 அனைத்து கைதிகளும், உங்கள் செல்களுக்குச் செல்லுங்கள். 127 00:19:03,685 --> 00:19:04,978 நாம் லாக்டவுனில் இருக்கிறோம். 128 00:19:10,984 --> 00:19:14,863 கவனத்திற்கு. லாக்டவுன் செயலில் உள்ளது. 129 00:19:15,739 --> 00:19:19,326 கைதிகள் தங்கள் செல்களுக்குச் செல்லுங்கள்! முழு லாக்டவுன். 130 00:19:24,706 --> 00:19:26,792 89304, மத்தியக் கட்டுப்பாட்டுக்கான அறிக்கை. 131 00:20:02,327 --> 00:20:04,580 உண்வு உண்ணும் இடத்தில் சண்டையிடக்கூடாது திட்டக்கூடாது கத்தக்கூடாது 132 00:20:11,837 --> 00:20:12,921 ஜிம்மி? 133 00:20:16,383 --> 00:20:17,634 ஜிம்மி, உள்ளே இருக்கிறாயா? 134 00:20:26,727 --> 00:20:27,895 என்ன, லேரி? 135 00:20:30,814 --> 00:20:33,775 நீ இன்னும் என்மீது கோபமாக இருக்கிறாயா? 136 00:20:39,990 --> 00:20:41,617 நான் உன்மீது கோபமாகவே இல்லை, லேரி. 137 00:20:44,453 --> 00:20:46,455 நீ கோபமாக இருந்தாய் என நினைக்கிறேன். 138 00:20:50,042 --> 00:20:52,336 நீ நினைப்பதால் அப்படி இருக்க வேண்டியதில்லை. 139 00:20:57,549 --> 00:20:58,550 ஆம். 140 00:21:02,012 --> 00:21:05,224 நண்பர்களா? ஜிம்மி, நண்பர்களா? 141 00:21:07,768 --> 00:21:08,769 என்ன? 142 00:21:10,812 --> 00:21:11,939 மீண்டும் நண்பர்களாக இருக்கலாமா? 143 00:21:29,957 --> 00:21:30,958 சரி. 144 00:21:34,169 --> 00:21:35,212 நிச்சயமாக, லேரி. 145 00:21:37,923 --> 00:21:38,924 நண்பர்கள். 146 00:21:49,268 --> 00:21:50,269 என்ன? 147 00:21:54,565 --> 00:21:56,650 நான் என் நண்பர்களைப் பார்த்துக்கொள்வேன். 148 00:22:26,763 --> 00:22:28,015 திரு. ஹோல்ட்? 149 00:22:28,098 --> 00:22:29,600 கைதி ஹால்? 150 00:22:29,683 --> 00:22:32,144 எங்களுக்கு ஓரிரண்டு ஹோஸ் கிடைக்குமா, திரு. ஹோல்ட்? 151 00:22:32,227 --> 00:22:34,313 முடியாது, கைதி ஹால். 152 00:22:35,856 --> 00:22:37,357 ஏனென்று கேட்கலாமா? 153 00:22:37,441 --> 00:22:40,527 ஏனெனில் அதை வைத்து யாராவது யாருடைய கழுத்தையாவது நெரிக்கலாம், கைதியே. 154 00:22:42,279 --> 00:22:43,405 இருப்பதை வைத்து வேலை செய்யுங்கள். 155 00:22:46,909 --> 00:22:49,953 சரி. முதலில் பெரிய பொருட்களை எடுப்போம். 156 00:22:50,037 --> 00:22:53,582 தரையில் சமையில் எண்ணெய் இருப்பதைப் பார்த்தாலோ உணர்ந்தாலோ 157 00:22:53,665 --> 00:22:57,669 அதில் காமெட்டை போடுங்கள், ஆனால் சுத்தம் செய்யாதீர்கள். 158 00:22:57,753 --> 00:23:00,130 எல்லா பொருட்களையும் அங்கே கிழக்கு மூலையில் அடுக்கப் போகிறோம். 159 00:23:00,214 --> 00:23:01,215 டானி. 160 00:23:04,134 --> 00:23:05,135 டானியா? 161 00:23:06,637 --> 00:23:10,265 ஹாய். நீ கண்ணாடிகளை சுத்தம் செய், 162 00:23:10,349 --> 00:23:13,310 அப்போதுதான் நாம் காயப்பட்டுக்கொள்ளாமல் பொருட்களை அடுக்க முடியும். 163 00:23:14,686 --> 00:23:15,854 அதில் உன்னை நம்பலாமா? 164 00:23:15,938 --> 00:23:17,272 நம்பலாம், லேரி. 165 00:23:17,856 --> 00:23:19,024 தொடங்கு, நண்பா. 166 00:23:19,525 --> 00:23:22,945 சரி. தொடங்கலாம், நண்பர்களே. 167 00:23:25,197 --> 00:23:26,365 கையுறைகளை எடுத்துக்கொள்ளுங்கள். 168 00:23:33,038 --> 00:23:36,500 ஹேய், நண்பர்களே. இந்த இடத்தை மறந்துவிடாதீர்கள், சரியா? 169 00:23:37,501 --> 00:23:40,254 உணவைப் பற்றி கவலைப்படாதீர்கள். அவற்றை நாம் பிறகு சுத்தம் செய்யலாம். 170 00:23:40,337 --> 00:23:41,755 பெரிய பொருட்களை மட்டும் எடுங்கள். 171 00:23:43,215 --> 00:23:45,259 ஜிம்மி, இது வேடிக்கையாக உள்ளது, இல்லையா? 172 00:23:45,342 --> 00:23:47,469 அவனுடன் இந்த பக்கம் பிடிக்கிறாயா? 173 00:23:47,553 --> 00:23:49,054 சரி, ஒன்று, இரண்டு, மூன்று. 174 00:23:49,596 --> 00:23:51,807 மிகவும் வழுக்குகிறது. அதிக ரத்தம் உள்ளது. ஜாக்கிரதை. 175 00:23:51,890 --> 00:23:55,894 நண்பர்களே. நண்பர்களே, இன்னும் கீழே கப்கள் உள்ளன. 176 00:23:56,520 --> 00:23:59,565 அந்த கப்களை எடுங்கள். கீழே எப்படி உள்ளது? 177 00:23:59,648 --> 00:24:00,649 பரவாயில்லை. 178 00:24:01,525 --> 00:24:06,321 நண்பர்களே, முதலில் நாம் கூட்டப் போகிறோம், பிறகு மாப் போடப் போகிறோம். 179 00:24:06,989 --> 00:24:08,615 ஆனால் நமக்கு ஸ்ப்ரே பாட்டில்கள் தேவை. 180 00:24:11,410 --> 00:24:13,036 நமக்கு பட்டி கத்தி தேவை. 181 00:24:13,120 --> 00:24:14,830 அவர்கள் பட்டி கத்தி கொடுக்க மாட்டார்கள். 182 00:24:17,457 --> 00:24:21,587 மிகவும் கடினமான கறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது ஸ்ப்ரே செய்து, ஒரு மணிநேரம் விடுங்கள். 183 00:24:22,087 --> 00:24:23,964 அவற்றை பஞ்சால் சுத்தம் செய்ய முடியலாம். 184 00:24:25,257 --> 00:24:28,760 பிறகு, எண்ணெயைச் சுத்தம் செய்யலாம். 185 00:24:32,639 --> 00:24:33,932 இதில் நீ எப்படி வந்தாய்? 186 00:24:36,185 --> 00:24:37,186 சுத்தம் செய்வதிலா? 187 00:24:39,771 --> 00:24:40,772 ஹை ஸ்கூல். 188 00:24:42,983 --> 00:24:46,361 பள்ளிக்குப் பிறகு நகரத்தில் உள்ள தீவனக் கடையில் வேலைக்குச் செல்வேன். 189 00:24:47,487 --> 00:24:50,741 பிறகு நான் மருத்துவப் பொருட்கள் விற்கும் இடத்திற்கு மாறினேன். 190 00:24:51,783 --> 00:24:52,784 நீ என்ன செய்தாய்? 191 00:24:54,536 --> 00:24:55,579 ஹை ஸ்கூலிலா? 192 00:24:55,662 --> 00:24:57,289 உனக்கு உதவியாக, ஆம். 193 00:24:59,041 --> 00:25:00,292 கஞ்சா விற்றேன். 194 00:25:02,920 --> 00:25:05,547 எங்கள் பள்ளியில் கஞ்சா இருந்ததா எனத் தெரியவில்லை. 195 00:25:05,631 --> 00:25:09,176 லேரி, நீ அமெரிக்காவில் இருந்திருந்தால் கஞ்சா இருந்திருக்கும். 196 00:25:09,760 --> 00:25:14,223 இருந்தாலும் வாபேஷ் மிகவும் அப்பாவியான ஊர். அது ஓபீ வசித்த ஊர் போல. 197 00:25:16,433 --> 00:25:17,434 மேபெர்ரி. 198 00:25:18,977 --> 00:25:20,687 ஆம் அல்லது ஓபீ வசித்த ஊர் போல. 199 00:25:23,815 --> 00:25:25,359 அங்கே குற்றங்களே நடக்காது. 200 00:25:26,527 --> 00:25:28,779 நாங்கள், கடந்த காலத்தில் மாட்டிக்கொண்டவர்கள் போல, புரிகிறதா? 201 00:25:32,032 --> 00:25:35,494 மால்ட் கடைகள், பிக்டெய்ல்கள். 202 00:25:40,457 --> 00:25:42,084 அது டேனர்’ஸ் க்ரோஸர். 203 00:25:43,335 --> 00:25:45,254 அனைவரும் வெள்ளைத் தொப்பி அணிந்திருப்பார்கள். 204 00:25:45,337 --> 00:25:47,673 அனைத்துப் பொருட்களும், உணவுப் பெட்டிகளும் 205 00:25:47,756 --> 00:25:48,966 நன்றாக மின்னும். 206 00:25:51,760 --> 00:25:53,637 மேலும் பிரதானத் தெரு, கடவுளே. 207 00:25:53,720 --> 00:25:57,307 முழுவதும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களும் மிட்டாய்க் கடைகளுமாக இருக்கும். 208 00:25:57,391 --> 00:25:58,892 மிட்டாய்க் கடைகள் நினைவுள்ளதா? 209 00:26:01,436 --> 00:26:04,982 அருமையான மனிதர்கள் நடைபாதைகளை பெருக்கிக் கொண்டு, 210 00:26:05,065 --> 00:26:08,235 அனைவருக்கும் ஹலோ சொல்வார்கள். 211 00:26:11,071 --> 00:26:13,490 எங்கள் ஹை ஸ்கூலில்தான் மிகவும் பசுமையான புல்வெளிகள் இருந்தன. 212 00:26:15,117 --> 00:26:18,704 அதுபோன்ற பச்சையை அதற்கு முன்பும் பின்பும் பார்த்ததில்லை. 213 00:26:21,331 --> 00:26:25,752 உலகிலேயே மிகவும் அழகான சீயர்லீடர்கள். 214 00:26:30,549 --> 00:26:32,467 அது ஒரு அற்புதமான உலகம், ஜேம்ஸ். 215 00:26:35,012 --> 00:26:37,055 கல்லறைத் தோட்டத்தில் வாழ்வது கூட. 216 00:26:45,105 --> 00:26:46,565 நீ கல்லறைத் தோட்டத்தில் வளர்ந்தாயா? 217 00:26:47,816 --> 00:26:50,277 ஓ, ஆம். 218 00:26:50,903 --> 00:26:54,198 நீ அந்த கல்லறைக் கற்களைப் பார்க்காமல் புல்வெளிகளையும் மரங்களையும் மட்டும் பார்த்தால் 219 00:26:55,699 --> 00:27:00,662 அதுபோன்ற இடத்திலும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று ஆச்சரியப்படுவாய். 220 00:27:03,207 --> 00:27:04,708 நான் அப்படி நினைத்ததே இல்லை. 221 00:27:06,877 --> 00:27:09,171 உண்மையில் அது வளர்வதற்கு நல்ல வழி. 222 00:27:50,963 --> 00:27:55,843 மகிழ்ச்சி என்பது தனிப்பட்ட விருப்பம் சம்மந்தப்பட்டது. இல்லையா, ஜேம்ஸ்? 223 00:28:13,777 --> 00:28:14,778 சிலநேரம். 224 00:28:14,862 --> 00:28:16,196 நான் மகிழ்ச்சி என்பது தனிப்பட்ட விருப்பம் என்பேன், 225 00:28:16,280 --> 00:28:19,157 ஏனெனில் என் பெற்றோர் மகிழ்ச்சியாக இல்லை என நினைக்கிறேன். 226 00:28:20,367 --> 00:28:22,369 அது அவர்கள் வாழ்க்கையைப் பாதிக்க அனுமதித்தனர். 227 00:28:24,538 --> 00:28:26,415 அதை சிலநேரம் பார்க்க கஷ்டமாக இருந்தது. 228 00:28:32,796 --> 00:28:33,922 உனக்கு எப்படி? 229 00:28:39,094 --> 00:28:42,472 நான் அதிர்ஷ்டசாலி. என் அப்பா சிறப்பானவர். 230 00:28:43,390 --> 00:28:48,729 எனக்கென நெருங்கிய நண்பன் இருந்ததில்லை, ஏனெனில் எப்போதும் என் அப்பா இருந்துள்ளார். 231 00:29:56,880 --> 00:29:58,882 கராத்தே 232 00:30:16,275 --> 00:30:17,776 ஏனெனில் நீ இரவு முழுவதும் வெளியே இருந்துள்ளாய். 233 00:30:18,694 --> 00:30:22,114 -நீங்கள் இங்கே இல்லை. -ஏனெனில் நான் வேலை செய்கிறேன். 234 00:30:22,197 --> 00:30:24,283 -நான் என்ன செய்கிறேன்? -எனக்குத் தெரியாது. 235 00:30:24,366 --> 00:30:26,994 நீ என்ன செய்கிறாய், லின்? 236 00:30:27,077 --> 00:30:28,912 -நாசமாய்ப் போ. -நாசமாய்ப் போ. 237 00:30:30,998 --> 00:30:33,584 கையை உயர்த்திவிட்டால் அடித்துவிடுங்கள். 238 00:30:33,667 --> 00:30:37,588 பெரிய, வலிமையான போலீஸால் எழுந்திருக்கக் கூட முடியாது. 239 00:30:39,256 --> 00:30:40,591 ஆம்! 240 00:30:42,050 --> 00:30:44,761 குழந்தை போல பொருட்களை உடையுங்கள். 241 00:30:45,971 --> 00:30:47,389 நாசமாய்ப் போ, லின்! 242 00:30:51,560 --> 00:30:52,561 அப்பா? 243 00:31:14,875 --> 00:31:19,505 உன் அப்பா உன்னுடன் இருந்த நேரம் யாவும், உனக்கு உதவியதா? 244 00:31:22,883 --> 00:31:25,344 நீ நல்ல ஃபுட்பால் வீரனாக இருந்தாயா? 245 00:31:27,471 --> 00:31:30,641 என் ஹை ஸ்கூலில் 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு சிறந்த வீரனாக இருந்தேன். 246 00:31:30,724 --> 00:31:33,810 மேலும் அதனால் யூஎஸ்சியில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. 247 00:31:37,231 --> 00:31:40,317 நீ சிலநேரம் கேரியை நினைவுப்படுத்துவது, என் ஈறுகளில் வலிக்கிறது. 248 00:31:42,819 --> 00:31:44,905 இருவரும் பெரிதாகப் பேசுகிறீர்கள். 249 00:32:03,215 --> 00:32:04,216 நான் பொய் சொன்னேன். 250 00:32:06,218 --> 00:32:07,219 என்ன? 251 00:32:07,302 --> 00:32:08,846 நான் பேக்கப் வீரனாக இருந்தேன். 252 00:32:09,429 --> 00:32:12,933 நான்கு ஆண்டுகளாக பென்ஞ்சில் அமர்ந்திருந்தேன். 253 00:32:16,061 --> 00:32:17,604 ஆனாலும் நீ அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாய். 254 00:32:17,688 --> 00:32:19,189 நிறைய பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 255 00:32:20,023 --> 00:32:23,277 இல்லை, ஜேம்ஸ், நீ தேர்ந்தெடுக்கப்பட்டாய். அது ஒரு சாதனை. 256 00:32:25,362 --> 00:32:26,864 ஏன் அதைப் பற்றி பொய் கூறினாய்? 257 00:32:28,282 --> 00:32:29,449 அது ஏனென்று உனக்குத் தெரியும். 258 00:32:29,533 --> 00:32:30,784 தெரியாது. 259 00:32:31,285 --> 00:32:32,452 தெரியும். 260 00:32:32,536 --> 00:32:34,872 ஆண்கள் பிற ஆண்களைவிட பெரியவர்கள் 261 00:32:34,955 --> 00:32:38,834 என்று காட்டும் கதைகளால் அவர்களைக் கவர முயற்சிப்பார்கள். 262 00:32:39,918 --> 00:32:40,919 ஏன்? 263 00:32:43,297 --> 00:32:45,048 அவர்களுக்கு இவர்களைப் பிடிக்கும் என்றா? தெரியவில்லை. 264 00:33:00,480 --> 00:33:02,858 நீ கோழியை செல்லப் பிராணியாக வளர்த்தால் அதைச் சாப்பிடுவியா? 265 00:33:06,486 --> 00:33:07,696 யார் கோழியை செல்லப் பிராணியாக வளர்ப்பார்கள்? 266 00:33:08,197 --> 00:33:11,116 தெரியாது. சிலர் வளர்ப்பார்கள் என நினைக்கிறேன். 267 00:33:11,200 --> 00:33:12,910 யாரும் வளர்க்கமாட்டார்கள் என நினைக்கிறேன். 268 00:33:12,993 --> 00:33:14,244 ஆனால் நீ வளர்த்தால்? 269 00:33:14,828 --> 00:33:15,954 நான் வளர்க்க மாட்டேன். 270 00:33:18,290 --> 00:33:21,752 நான் வளர்ப்பேன். நான் வளர்ப்பேன், அதைச் சாப்பிடுவேன். 271 00:33:25,339 --> 00:33:26,673 உன் செல்லப் பிராணியை சாப்பிடுவாயா? 272 00:33:28,300 --> 00:33:29,801 ஆம், அது வெறும் இறைச்சிதான். 273 00:33:29,885 --> 00:33:33,597 நாம் அனைவரும்... இறைச்சிதான். 274 00:33:35,724 --> 00:33:37,226 நான் என் செல்லப் பிராணியைச் சாப்பிடுவேன். 275 00:33:47,194 --> 00:33:48,195 நீ சாப்பிட்டுள்ளாயா? 276 00:33:48,695 --> 00:33:49,696 என்ன? 277 00:33:50,280 --> 00:33:51,615 உன் நாயை சாப்பிட்டுள்ளாயா? 278 00:33:52,699 --> 00:33:55,327 செல்லப் பிராணிகள் வளர்க்க எங்களை அனுமதிக்கவில்லை. 279 00:33:56,662 --> 00:33:58,121 அது நல்ல விஷயம்தான். 280 00:33:58,830 --> 00:34:02,042 ஆனால் செல்லப் பிராணிக்கும் உணவுக்கும் என்ன வித்தியாசம்? 281 00:34:04,044 --> 00:34:06,922 மக்கள் கோழியையோ பசுவையோ செல்லப் பிராணியாக வளர்ப்பதில்லை. 282 00:34:07,005 --> 00:34:08,257 அவர்கள் மீனை செல்லப் பிராணியாக வளர்க்கின்றனர். 283 00:34:09,341 --> 00:34:11,051 நாய் எப்படி வித்தியாசமானது? 284 00:34:12,928 --> 00:34:14,304 யாரும் நாய்க்குட்டியை சாப்பிட மாட்டார்கள். 285 00:34:19,601 --> 00:34:21,687 ”யாரும் நாய்க்குட்டியை சாப்பிட மாட்டார்கள்.” 286 00:34:23,355 --> 00:34:25,899 ஹேய், கைதிகளே. இது ஒன்றும் டேட்டிங் இல்லை. 287 00:34:26,440 --> 00:34:28,777 விளையாடாமல் உங்கள் வேலையைப் பாருங்கள். 288 00:34:34,491 --> 00:34:35,826 ஹேய். 289 00:34:39,329 --> 00:34:41,248 எங்களை செல்லப் பிராணிகள் வளர்க்க அனுமதிக்கவில்லை, 290 00:34:41,331 --> 00:34:46,503 ஏனெனில் அது வேலைக்கு குறுக்கே வரும் என என் அப்பா கூறினார். 291 00:34:50,924 --> 00:34:53,760 நாம் உண்மையான வேலையை செய்யத்தான் இந்த பூமியில் பிறந்துள்ளோம். 292 00:35:04,313 --> 00:35:05,772 தொடங்கு. 293 00:35:08,942 --> 00:35:10,110 புரியவில்லையா? 294 00:36:01,161 --> 00:36:02,704 சீக்கிரம். 295 00:36:23,767 --> 00:36:25,310 இரு, உனக்கு அப்போது என்ன வயது? 296 00:36:28,522 --> 00:36:32,609 நான் தொழிலாக குழி தோண்டத் தொடங்கும்போது எனக்கு 14 வயது. 297 00:36:32,693 --> 00:36:34,403 ஆனால் அதற்கு முன் பல முறை தோண்டியிருக்கிறேன். 298 00:36:36,071 --> 00:36:37,447 என்ன வித்தியாசம்? 299 00:36:38,991 --> 00:36:42,202 நீ குழி தோண்டியிருக்கிறாய். சவக்குழி தோண்டியிருக்கிறாய். 300 00:36:46,415 --> 00:36:47,583 ஏன்? 301 00:36:49,084 --> 00:36:50,169 ஏன்... 302 00:36:50,252 --> 00:36:54,756 மக்கள் அவர்களால் பயன்படுத்த முடியாத பொருட்களை இறந்தவர்களுடன் சேர்த்து புதைப்பார்கள். 303 00:36:55,340 --> 00:36:58,844 கடிகாரம், ஷூக்கள், பணம். 304 00:37:00,012 --> 00:37:01,471 எனக்கு ஒரு பெண்ணை நினைவுள்ளது, 305 00:37:01,555 --> 00:37:05,684 அவரை ஒரு தங்க சியாமிஸ் பூனையுடன் புதைத்தனர், 306 00:37:05,767 --> 00:37:07,269 டோர்ஸ்டாப் போல. புரிகிறதா? 307 00:37:08,061 --> 00:37:10,731 அவர் இறந்துவிட்டார், அவருக்கு எதுக்கு டோர்ஸ்டாப்? 308 00:37:11,315 --> 00:37:12,983 அல்லது பூனையோ, தங்கமோ? 309 00:37:14,151 --> 00:37:17,446 இந்த உலகத்தில் யாருக்காவது உதவக்கூடிய பொருளை 310 00:37:17,529 --> 00:37:19,615 தாங்களே எடுத்துக்கொண்டு, தங்களது சவப்பெட்டியில் 311 00:37:19,698 --> 00:37:22,117 வைத்து, யாருக்கும் உதவாத இடமான 312 00:37:22,201 --> 00:37:24,536 மண்ணுக்கடியில் எடுத்துச் செல்லும் சில 313 00:37:24,620 --> 00:37:27,164 மோசமான மக்கள் இருக்கின்றனர், ஜேம்ஸ். 314 00:37:27,247 --> 00:37:29,166 அது எந்தவிதமான பலனும் கொடுக்காது. 315 00:37:33,003 --> 00:37:34,588 இருந்தாலும் நீ பயப்படவில்லைதானே? 316 00:37:35,923 --> 00:37:37,925 இருட்டான குழியில்... 317 00:37:39,760 --> 00:37:41,220 சவத்துடன் இருப்பது? 318 00:37:43,388 --> 00:37:45,015 இறந்தவர்கள் மகிழ்ச்சியளிப்பவர்கள். 319 00:37:46,099 --> 00:37:48,894 அவர்கள் உங்களிடம் அவமரியாதையாக பேசமாட்டார்கள், எதிர்த்து பேச மாட்டார்கள். 320 00:37:49,686 --> 00:37:51,605 அவர்கள் மிக அமைதியானவர்கள். 321 00:37:53,524 --> 00:37:57,110 நான் அவர்களது முகங்களைப் பார்க்கும்போது அடுத்த உலகம்... 322 00:37:58,570 --> 00:38:00,697 அடுத்த உலகம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வரும். 323 00:38:09,164 --> 00:38:11,124 நான் உன்னிடம் வேறு விஷயம் சொல்கிறேன், ஜேம்ஸ். 324 00:38:12,125 --> 00:38:15,963 நிஜ வாழ்க்கையில் ஒருவர் யாராக இருந்தாலும், மரணம் அனைத்தையும் சமமாக நடத்தும். 325 00:38:18,048 --> 00:38:19,800 எனக்கு டெப்ரா கைல் என்ற ஒரு பெண்ணைத் தெரியும். 326 00:38:19,883 --> 00:38:24,596 அவள்... அவள் வெற்றிகரமாக இருந்தாள். 327 00:38:25,180 --> 00:38:27,558 கிண்டர்கார்டனிலிருந்து சீனியர் ஆண்டு வரை. அவள் கல்லூரிக்குச் சென்றாள். 328 00:38:27,641 --> 00:38:31,186 நாங்கள் அனைவரும், “அவள் உலகை ஆளப் போகிறாள்” என்று நினைத்தோம். 329 00:38:34,606 --> 00:38:37,901 பிறகு அவள் கல்லூரிக்குச் சென்று ரூஃப் ஜம்பிங் கற்றுக்கொண்டாள். 330 00:38:38,485 --> 00:38:41,530 அவள் சரியாக கற்றுக்கொள்ளவில்லாததால் இரண்டு கட்டடங்களுக்கு இடையில் விழுந்துவிட்டாள். 331 00:38:43,115 --> 00:38:44,658 அவள் தன் கழுத்தை முறித்துக்கொண்டாள். 332 00:38:50,497 --> 00:38:53,125 அதற்குப் பிறகு அவள் அந்தளவு வெற்றிகரமாக இருக்கவில்லை. 333 00:38:55,961 --> 00:38:57,087 நான் கூறியதுபோல, 334 00:38:58,422 --> 00:38:59,715 சமப்படுத்திவிடும். 335 00:39:22,237 --> 00:39:23,405 எதைச் சமப்படுத்தும்? 336 00:39:26,033 --> 00:39:28,035 அவர்கள் தங்கள் வாழ்க்கையில் யாராக இருப்பதாக நினைத்திருந்தாலும். 337 00:39:37,753 --> 00:39:39,004 எடு. சீக்கிரமாக. 338 00:40:58,000 --> 00:40:59,668 உன் அப்பா இன்னும் உயிருடன் இருக்கிறாரா? 339 00:41:01,670 --> 00:41:03,213 ஆம். உன் அப்பா? 340 00:41:05,591 --> 00:41:07,009 அவர் என்ன வேலை செய்கிறார்? 341 00:41:09,219 --> 00:41:10,345 தீயணைப்பு வீரர். 342 00:41:13,974 --> 00:41:15,434 உன் அம்மா வேலை செய்தாரா? 343 00:41:19,563 --> 00:41:20,564 என் அம்மா... 344 00:41:23,025 --> 00:41:25,027 அவர் சொந்தமாக பார் வைத்திருந்தார். 345 00:41:30,324 --> 00:41:32,034 அதைப் பற்றி அவருக்கு எல்லாமே பிடிக்கும். 346 00:41:34,411 --> 00:41:35,996 அது ஒரு விசித்திரமான வாழ்க்கை முறை. 347 00:41:36,705 --> 00:41:39,791 பெரும்பாலான அம்மாக்கள் டின்னர் செய்யும்போது அவர் வேலைக்குச் செல்வார். 348 00:41:39,875 --> 00:41:41,793 வீட்டுக்கு காலை 2:00 அல்லது 3:00 மணிக்கு வருவார். 349 00:41:41,877 --> 00:41:44,796 தன் சுற்றுப்புறத்தில் இருக்கும் இத்தாலியப் பெண்ணை திருமணம் செய்யும்போது 350 00:41:44,880 --> 00:41:47,424 என் அப்பா அதற்குத் தயாராக இல்லை. 351 00:41:51,470 --> 00:41:52,638 அவர்கள் நிறைய சண்டையிட்டனர். 352 00:41:54,431 --> 00:41:56,517 ஏனெனில் அவர் பாரில் பிறருடன் செக்ஸ் வைத்துக்கொண்டாரா? 353 00:41:58,644 --> 00:41:59,895 என்ன சொன்னாய்? 354 00:42:11,240 --> 00:42:15,702 அப்படிச் செய்ததாக அவர் நினைத்தார், இருக்கலாம். 355 00:42:15,786 --> 00:42:20,040 இருந்தாலும், அவர் வழிவது அப்பாவுக்கு பிடிக்கவில்லை, அம்மாவுக்கு பிடிக்கும். அதனால்... 356 00:42:20,123 --> 00:42:22,042 அவர் வழிவதை பற்றி நீ என்ன நினைத்தாய்? 357 00:42:59,705 --> 00:43:03,834 லின் ஒரு சிக்கலான மனிதர், அதை அப்படியே விட்டுவிடுவோம். 358 00:43:08,463 --> 00:43:09,923 என் அம்மா குண்டாக இருப்பார். 359 00:43:13,427 --> 00:43:14,845 அதை அப்படியே விட்டுவிடுவோம். 360 00:43:28,275 --> 00:43:30,277 என்னிடம் எதாவது உண்மையாகச் சொல், ஜேம்ஸ். 361 00:43:32,321 --> 00:43:33,614 ”எதாவது உண்மையாகவா”? 362 00:43:34,114 --> 00:43:35,157 உன்னைப் பற்றி. 363 00:43:36,700 --> 00:43:39,286 -நான் எப்போதும் உண்மையைத்தான் கூறுகிறேன். -அப்படியா? 364 00:43:45,751 --> 00:43:46,752 சரி. 365 00:43:55,052 --> 00:43:58,055 என் சிறுவயதில் என் பெற்றோர்கள் பிரிந்துவிட்டார்கள். 366 00:43:59,264 --> 00:44:04,311 பிறகு என் அம்மா, ஆறு மாதங்கள் கழித்து, அவரை உள்ளே விட்டார். 367 00:44:05,062 --> 00:44:06,313 ”அவரா?” 368 00:44:06,396 --> 00:44:07,397 கிளென். 369 00:44:09,608 --> 00:44:12,986 மோசமானவன். 370 00:44:14,488 --> 00:44:18,075 இருந்தாலும், அவர் அம்மாவை அடிக்கத் தொடங்கியபோது இருவரும் சுமார் ஓராண்டாக ஒன்றாக இருந்தனர். 371 00:44:20,786 --> 00:44:22,162 அவன் உன்னை அடிப்பாரா? 372 00:44:22,246 --> 00:44:23,247 எப்போதும். 373 00:44:24,581 --> 00:44:29,461 என்னையும் என் சகோதரனையும், பெரும்பாலும்... என்னை. 374 00:44:30,420 --> 00:44:33,507 இருந்தாலும், அவர் அவனைவிட்டு பிரியவில்லை. 375 00:44:34,675 --> 00:44:35,968 எனக்குப் புரியவில்லை. 376 00:44:38,095 --> 00:44:42,224 பிறகு எனக்குப் புரிந்தது. 377 00:44:42,808 --> 00:44:49,481 நான் வளர்ந்து வலிமையானவனாகி அவரைப் பாதுகாக்கும் வரை அவர் காத்திருந்தார். 378 00:44:52,776 --> 00:44:54,653 அதை உன் பொறுப்பில் கொடுத்தது நியாயமில்லை. 379 00:44:54,736 --> 00:44:55,737 நான் கண்டுகொள்ளவில்லை. 380 00:44:55,821 --> 00:45:00,284 இருந்தாலும், நான் டே க்வான் டோ, கராத்தே, ஜூஜிட்ஸு 381 00:45:00,367 --> 00:45:01,910 வகுப்புகளை தீவிரமாக மேற்கொண்டேன். 382 00:45:01,994 --> 00:45:04,413 என் உணவுமுறையை மாற்றினேன், அனைத்தையும் மாற்றினேன். 383 00:45:04,496 --> 00:45:06,707 சீக்கிரமாக, நான் எந்த சிறுவனையும் அடிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன். 384 00:45:07,875 --> 00:45:10,127 ஆனால், நான் ஒரு வளர்ந்த மனிதரை அடிப்பதற்கு 385 00:45:11,336 --> 00:45:14,089 வளர வேண்டியிருந்தது. 386 00:45:14,673 --> 00:45:17,801 கிளென், மிகப் பெரிதாக இருப்பான். 387 00:45:17,885 --> 00:45:19,928 ஆனால் அந்த நேரத்தில் எனக்கு 14 வயது... 388 00:45:21,597 --> 00:45:22,764 நான் தயாராக இருந்தேன். 389 00:45:24,683 --> 00:45:28,478 ஓரிரவில், நாங்கள் சமையலறையில் இருந்தோம், 390 00:45:30,314 --> 00:45:31,648 கிளென் என் அம்மாவை அடித்தான். 391 00:45:33,817 --> 00:45:36,653 அவனது விரல்களின் நுனி என் அம்மாவின் வாயில் பட்டது. 392 00:45:38,822 --> 00:45:40,073 நான் தாக்கிவிட்டேன். 393 00:45:40,157 --> 00:45:43,869 -அவனை அடித்துவிட்டாய். -இல்லை, லேரி. 394 00:45:47,664 --> 00:45:50,000 கிளென் என்னை அடித்து சமையலறை முழுவதும் ரத்தத்தால் பெயிண்ட் அடித்துவிட்டான். 395 00:45:50,584 --> 00:45:55,130 அவன் உன் மூக்கை உடைத்தான், எனக்கு முதல் முறையாக தலையில் பெரிய அடி கொடுத்தான், 396 00:45:55,214 --> 00:45:58,300 மேலும் என் மூன்று விலா எலும்புகளை உடைத்தான். 397 00:45:59,760 --> 00:46:01,762 அவன் என்னை என் அறைக்கு அப்படித்தான் அனுப்பினான். 398 00:46:02,346 --> 00:46:03,680 உன் அம்மா எங்கே இருந்தார்? 399 00:46:13,482 --> 00:46:14,900 அவர் குளித்துக் கொண்டிருந்தார். 400 00:46:20,989 --> 00:46:22,741 அவர் ஏன் குளித்தார் என்று தெரியுமா, லேரி? 401 00:46:25,077 --> 00:46:28,205 ஏனெனில் அவர் அவனுடன் ஒன்றாக இருக்கும்போது நல்ல வாசனையுடன் இருப்பதற்காக. 402 00:46:29,706 --> 00:46:31,083 அவர் அதைத்தான் செய்தார்... 403 00:46:32,876 --> 00:46:34,795 நான் சுவருக்கு அந்தப் பக்கம் இருக்கும்போது. 404 00:46:37,339 --> 00:46:42,344 அவர்கள் அங்கே சிரித்துக்கொண்டும், திகைத்துக்கொண்டும், முனகிக்கொண்டும் இருந்தனர், 405 00:46:42,928 --> 00:46:44,680 தங்கள் கிளாஸ்களில் ஐஸ் கட்டிகளுடன். 406 00:46:44,763 --> 00:46:46,098 நான் அங்கே உடைந்த மூக்குடன்... 407 00:46:49,142 --> 00:46:54,773 தலை சுற்றலுடன், என் விலா எலும்புகளில் வலியுடன் உட்காந்திருந்தேன்... 408 00:46:54,857 --> 00:46:57,442 அதனால் வலிக்கவில்லை! அதனால் வலிக்கவில்லை! 409 00:46:57,526 --> 00:46:59,695 சரி. முடியுங்கள், கைதிகளே. 410 00:47:04,074 --> 00:47:05,492 அதனால்... 411 00:47:05,576 --> 00:47:07,160 அது மிகவும் மோசமாக வலித்தது, லேரி. 412 00:47:07,244 --> 00:47:10,330 இல்லை, எலும்புகள் சரியாகிவிடும். 413 00:47:10,414 --> 00:47:11,790 மயக்கம் முடிந்துவிடும். 414 00:47:11,874 --> 00:47:14,168 ஜேம்ஸ், இல்லை. 415 00:47:14,251 --> 00:47:15,627 எது வலித்தது எனில்... 416 00:47:17,754 --> 00:47:21,675 அவர் உன்னை நேசித்ததைவிட அவனை அதிகமாக நேசித்ததுதான் வலித்துள்ளது. 417 00:47:33,896 --> 00:47:35,397 வேறொன்று இருந்தது. 418 00:47:37,274 --> 00:47:40,736 இல்லை. 419 00:47:43,071 --> 00:47:44,740 நான் அப்பாவுடன் வசிக்க விரும்புகிறேன். 420 00:47:44,823 --> 00:47:46,241 உன்னால் முடியாது. 421 00:47:47,409 --> 00:47:51,622 ஜிம்... நான் இங்கே என்ன சொல்ல வேண்டும்? 422 00:47:56,835 --> 00:48:01,006 ஒருநாள், நீ கிளென்னை எதிர்த்து நிற்குமளவுக்கு வளர்வாய், ஆனால் இன்று அந்த நாள் இல்லை. 423 00:48:04,009 --> 00:48:05,427 நீ அடி வாங்கியதற்கு நான் வருந்துகிறேன், 424 00:48:05,511 --> 00:48:08,263 ஆனால் நீ ஒன்றைத் தொடங்கினால் அதன் விளைவை அனுபவித்துதான் ஆக வேண்டும். 425 00:48:08,347 --> 00:48:09,640 நான் உங்களைப் பாதுகாத்தேன். 426 00:48:10,224 --> 00:48:11,683 இது என்னைப் பற்றியது இல்லை. 427 00:48:12,184 --> 00:48:13,727 இது உன்னைப் பற்றியது இல்லை. 428 00:48:14,394 --> 00:48:16,104 நீ கேட்டது உனக்கு கிடைத்தது, 429 00:48:16,188 --> 00:48:18,815 ஆனால் நீ விரும்பியபடி அது கிடைக்கவில்லை. 430 00:48:22,528 --> 00:48:24,112 வேறு வாய்ப்புகள் கிடைக்கும். 431 00:48:24,196 --> 00:48:26,323 நீ ஓடுவதற்கு முன் நடக்கப் பழகிக்கொள். 432 00:48:27,449 --> 00:48:29,368 -உனக்கு ஐஸ் வேண்டுமா? -இல்லை. 433 00:48:29,451 --> 00:48:31,495 -நான் உனக்கு எடுத்து வருகிறேன். -பரவாயில்லை. 434 00:48:36,083 --> 00:48:37,125 உன் விருப்பம், கண்ணே. 435 00:48:38,001 --> 00:48:41,171 ஆனால் உன் முகத்தில் ஐஸ் வைத்தால் நாளை காலை நன்றாக இருக்கும். 436 00:48:45,759 --> 00:48:46,969 குட் நைட். 437 00:48:48,637 --> 00:48:49,972 நைட். 438 00:48:59,523 --> 00:49:01,108 நீ அவரைத் தாக்க நினைத்துள்ளாயா? 439 00:49:01,608 --> 00:49:02,609 என் அம்மாவையா? 440 00:49:03,485 --> 00:49:04,778 ஆம். 441 00:49:05,612 --> 00:49:06,989 ஆம், அவரைத் தாக்க விரும்பியுள்ளேன். 442 00:49:10,200 --> 00:49:11,201 அடிக்கவா? 443 00:49:16,748 --> 00:49:17,749 கொல்லவா? 444 00:49:20,294 --> 00:49:22,546 ஆம், நான் அவரை கொல்ல சிலநேரம் யோசித்துள்ளேன். 445 00:49:27,176 --> 00:49:28,886 எப்படி என்று நினைத்துள்ளாயா? 446 00:49:35,058 --> 00:49:36,476 படியில் தள்ளிக் கொல்வதற்கு. 447 00:49:38,270 --> 00:49:41,231 இருந்தாலும், அதற்கு பிறகு கொஞ்சம் உயிருடன் இருந்தால் என்ன செய்வாய்? 448 00:49:41,315 --> 00:49:42,316 உயிருடன் இருப்பார்கள். 449 00:49:43,275 --> 00:49:46,403 அதுவும் கழுத்து முறிந்தால். 450 00:49:51,200 --> 00:49:53,368 சரி, கைதிகளே. கோட்டில் நில்லுங்கள். 451 00:49:58,290 --> 00:49:59,708 அவருக்கு அவற்றை செய்தாயா? 452 00:50:05,714 --> 00:50:06,715 எவற்றை? 453 00:50:12,137 --> 00:50:13,388 அவற்றை. 454 00:50:15,891 --> 00:50:17,059 என் அம்மாவுக்கு? 455 00:50:20,562 --> 00:50:21,939 யாருக்குமே. 456 00:50:27,861 --> 00:50:29,154 எனக்குப் புரியவில்லை. 457 00:50:37,746 --> 00:50:42,751 நான் ஸ்டார்ட்டர் திரவத்தில் துணியை முக்கி அதை என் வேனில் உள்ள மேசன் ஜாரின் வைத்திருப்பேன். 458 00:50:48,674 --> 00:50:51,760 அதை முகத்தில் வைத்து அழுத்தினால்... 459 00:50:56,515 --> 00:50:58,976 ...அவர்கள் உடனே மயங்கிவிடுவார்கள். 460 00:51:00,435 --> 00:51:01,770 கடினமே இல்லை. 461 00:51:11,655 --> 00:51:15,784 படியில் தள்ளுவதைவிட அது அதிக மகிழ்ச்சி தரும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 462 00:51:21,790 --> 00:51:22,958 படிகளை விடு. 463 00:51:25,878 --> 00:51:27,337 ஏன் அப்படிச் செய்வாய், லேரி? 464 00:51:31,675 --> 00:51:33,218 அப்போதுதான் அவர்கள் என்னை அடிப்பதை நிறுத்துவார்கள். 465 00:51:39,099 --> 00:51:40,100 ”அவர்களா”? 466 00:51:44,396 --> 00:51:45,814 பெண்கள். 467 00:51:49,484 --> 00:51:50,485 எந்த பெண்கள்? 468 00:51:52,487 --> 00:51:53,822 நான் சந்திக்கும் பெண்கள். 469 00:52:06,376 --> 00:52:08,587 நீ சந்திக்கும் பெண்களை என்ன செய்வாய்? 470 00:52:22,559 --> 00:52:26,480 உனக்கு என்னை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு எனக்கு உன்னைப் பிடிக்கும். 471 00:52:28,899 --> 00:52:29,900 நல்லது. 472 00:52:57,135 --> 00:52:58,387 சீயர்ஸ். 473 00:53:17,364 --> 00:53:18,949 ஆம். 474 00:53:28,000 --> 00:53:29,168 அடுத்து என்ன? 475 00:53:48,645 --> 00:53:49,897 ஜிம்மி. 476 00:53:53,942 --> 00:53:54,943 அப்படியா? 477 00:53:56,278 --> 00:53:57,821 இன்று வேடிக்கையாக இருந்தது. 478 00:54:01,074 --> 00:54:02,201 ஆம். 479 00:54:07,706 --> 00:54:08,749 குட் நைட். 480 00:54:11,293 --> 00:54:12,461 குட் நைட், லேரி. 481 00:55:01,844 --> 00:55:03,387 என்ன அது? 482 00:55:04,179 --> 00:55:05,848 பறவைகள். அவை கண்காணிக்கின்றன. 483 00:55:07,266 --> 00:55:08,475 ஆந்தைகளா? 484 00:55:08,559 --> 00:55:11,728 பருந்துகள். அவை இறந்தவர்களை கண்காணிக்கின்றன. 485 00:55:12,729 --> 00:55:14,022 பருந்துகள் அப்படிச் செய்யுமா? 486 00:55:14,106 --> 00:55:16,984 சில பருந்துகள் செய்யும். இப்போது வேலையைப் பார். 487 00:55:26,785 --> 00:55:27,911 என்ன செய்கிறாய்? 488 00:55:31,790 --> 00:55:32,916 வந்துவிடு. 489 00:55:34,126 --> 00:55:35,127 எடுத்துவிட்டேன். 490 00:55:52,269 --> 00:55:53,604 இது என்னுடையது. 491 00:55:59,902 --> 00:56:01,653 அது எவ்வளவு நேரம் நீடித்தது? 492 00:56:01,737 --> 00:56:02,988 சில மணிநேரம். 493 00:56:03,906 --> 00:56:04,990 நீ பயந்தாயா? 494 00:56:05,073 --> 00:56:08,702 நிச்சயமாக. அது கொடூரமாக இருந்தது. 495 00:56:09,203 --> 00:56:11,580 கலவரங்கள் கொடூரமானவை. 496 00:56:16,710 --> 00:56:19,171 நீ நன்றாக இருக்கிறாய். உன் எடை கூடியிருக்கிறது. 497 00:56:20,005 --> 00:56:21,340 நான் குண்டாகத் தெரிகிறேனா? 498 00:56:21,423 --> 00:56:23,091 இல்லை, நீ இன்னும் கொஞ்சம் எடை கூட வேண்டும். 499 00:56:24,343 --> 00:56:25,761 நீ நன்றாக இருக்கிறாய் என்றேன். 500 00:56:26,303 --> 00:56:27,804 பெண்களுக்கு குண்டானவர்களை பிடிக்காது. 501 00:56:29,056 --> 00:56:31,225 நீ இங்கே நிறைய பெண்களைச் சந்திக்கிறாயா? 502 00:56:32,726 --> 00:56:34,144 அதாவது, நான் வெளியே வந்ததும். 503 00:56:39,399 --> 00:56:42,986 ஹேய், கேர் நாம் வண்டியில் ஏற்றிக்கொண்ட பெண்ணின் பெயர் என்ன? 504 00:56:44,321 --> 00:56:45,781 கலிஃபோர்னியாவுக்கா? அந்தப் பெண்ணா? 505 00:56:46,281 --> 00:56:47,407 அந்த சாலைப் பயணத்தில். 506 00:56:47,908 --> 00:56:49,993 அவளது பெயர் எனக்கு நினைவில்லை. அது நீண்ட நாட்களுக்கு முன்பு. 507 00:56:50,077 --> 00:56:51,620 இல்லை, அது... 508 00:56:52,996 --> 00:56:54,623 லூயிஸ் என நினைக்கிறேன். 509 00:56:56,708 --> 00:56:57,709 லூயிஸ் இல்லை. 510 00:56:59,545 --> 00:57:01,755 அல்லது லுயீஸ். 511 00:57:01,839 --> 00:57:03,090 அது லுயீஸ் இல்லை. 512 00:57:06,927 --> 00:57:08,136 டான்னா. 513 00:57:08,637 --> 00:57:11,807 அது லூயிஸ், லுயீஸ் அல்லது டான்னா இல்லை. அவளது பெயர் நமக்குத் தெரியாது. 514 00:57:11,890 --> 00:57:13,559 தெரியாதா? நமக்குத் தெரியும். 515 00:57:13,642 --> 00:57:15,602 லேரி, அவள் நாம் ஏற்றிக்கொண்ட ஏதோவொரு பெண். 516 00:57:15,686 --> 00:57:18,730 அடுத்த நாள் காலை, அவள் பச்சை நிற ஹார்லே பைக் வைத்திருப்பவனுடன் சென்றுவிட்டாள். 517 00:57:18,814 --> 00:57:20,065 அப்போதுதான் அவளைக் கடைசியாகப் பார்த்தோம். 518 00:57:21,275 --> 00:57:22,860 இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. 519 00:57:25,028 --> 00:57:26,238 வாண்டாவா? 520 00:57:31,618 --> 00:57:33,203 போலீஸ் வீட்டுக்கு வந்தனர். 521 00:57:34,580 --> 00:57:36,915 -போ... எப்போது? -சில நாட்களுக்கு முன்பு. 522 00:57:38,625 --> 00:57:40,836 -எந்த போலீஸ்? -உள்ளூர். வாபேஷ். 523 00:57:43,797 --> 00:57:45,174 எதற்காக வந்தனர்? 524 00:57:45,257 --> 00:57:46,341 அவர்கள் கூறவில்லை. 525 00:57:46,842 --> 00:57:50,888 அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். 526 00:57:51,889 --> 00:57:54,725 ஆனால் அவர்கள் உன்னை மறக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்பினர், லேரி. 527 00:57:55,225 --> 00:57:56,393 அதுதான் இங்கே முக்கியம். 528 00:57:57,144 --> 00:57:59,521 அவர்களது கவனத்தை உன்மீதிருந்து நகர்த்துவதாக இல்லை. 529 00:58:00,522 --> 00:58:02,816 -ஏன்? -நீ அவர்களை அவமானப்படுத்திவிட்டாய். 530 00:58:17,497 --> 00:58:18,498 ஷேரன். 531 00:58:23,754 --> 00:58:26,632 ஆம். அந்தப் பெயர்தான். 532 00:58:28,383 --> 00:58:30,010 ஒன்று தெரியுமா, கேரி? 533 00:58:30,093 --> 00:58:33,222 நான் வெளியே வரும்போது என்னை அவர்கள் கண்காணிப்பார்கள் 534 00:58:33,305 --> 00:58:36,308 என்பது போல என்னை உணர வைத்தால்... 535 00:58:36,391 --> 00:58:37,809 அதாவது, அது... 536 00:58:38,477 --> 00:58:40,437 நீ வெளியே வருவாய் என அவர்கள் நினைப்பதாக அர்த்தம். 537 00:58:41,230 --> 00:58:42,231 ஆம். 538 00:58:59,998 --> 00:59:00,999 ஜேம்ஸ் கீன் மற்றும் ஹில்லெல் லெவின் எழுதிய 539 00:59:01,083 --> 00:59:02,084 ”இன் வித் தி டெவில்” புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 540 00:59:35,450 --> 00:59:37,452 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்