1 00:00:16,308 --> 00:00:18,227 ஆம்புலன்ஸ் 2 00:00:18,227 --> 00:00:19,645 குற்றம் நடந்த இடம் அனுமதி இல்லை 3 00:00:38,872 --> 00:00:40,082 என்ன பார்த்துட்டு இருக்க? 4 00:00:43,168 --> 00:00:45,796 வா, போகலாம். நாம அவகூட இருக்கணும். 5 00:00:47,631 --> 00:00:48,632 நாம உள்ள போகலாம். 6 00:00:49,675 --> 00:00:52,553 ஒரு மரத்துல மோதியிருந்தபடி அவரை அவங்க கண்டுபிடிச்சிருக்காங்க. 7 00:00:53,220 --> 00:00:54,346 அவர் உடல் ஜில்லுன்னு ஆகிடுச்சு. 8 00:00:55,848 --> 00:00:57,349 பல மணி நேரமா இறந்திருக்கார். 9 00:00:59,226 --> 00:01:00,310 பல மணி நேரமா இறந்திருக்கார், ஈவா. 10 00:01:06,400 --> 00:01:07,693 அடக் கடவுளே. 11 00:01:07,693 --> 00:01:09,653 கிரேஸ், ரொம்ப வருத்தமா இருக்கு. ஆழ்ந்த அனுதாபங்கள். 12 00:01:09,653 --> 00:01:11,405 என்ன நடந்தது? -எங்களுக்குத் தெரியாது. 13 00:01:12,322 --> 00:01:13,323 மன்னிக்கணும். 14 00:01:14,741 --> 00:01:16,660 உனக்கு கொஞ்சம் டீ போடவா, அர்ஸ்? -வேண்டாம், அவளுக்கு டீ வேண்டாம். 15 00:01:16,660 --> 00:01:18,161 அவள் குடிக்கமாட்டாள்... யாராவது உனக்கு டீ போடணும். 16 00:01:18,245 --> 00:01:20,956 பெக்கா, அந்த... -மாட்டேன்! நான் இங்கே கேட்டுட்டு இருக்கேன். 17 00:01:22,875 --> 00:01:23,876 மேலே சொல்லு, கிரேஸ். 18 00:01:25,377 --> 00:01:27,212 என்னுடைய பிறந்தநாள் டின்னரை சாப்பிட்டோம். 19 00:01:28,213 --> 00:01:29,298 ரொம்ப நல்லா இருந்தது. 20 00:01:30,716 --> 00:01:34,094 எனவே, நான், "சீக்கிரமா படுக்கப் போகலாம்" என்றேன். 21 00:01:35,846 --> 00:01:37,806 அப்போ அவருக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு. 22 00:01:38,348 --> 00:01:42,352 எனவே, வெளியே போயிட்டார். அந்த பைக்கை எடுத்துட்டு பப்புக்குப் போய், மேட்சைப் பார்க்க... 23 00:01:42,436 --> 00:01:43,729 அதனால, நான் படுத்துட்டேன். 24 00:01:44,605 --> 00:01:45,606 நான்... 25 00:01:47,274 --> 00:01:48,483 ...எனக்கு வருத்தமா இருந்தது. 26 00:01:51,111 --> 00:01:54,865 என் பிறந்தநாள், நான் என் கணவர்கூட இருக்க விரும்பினேன். 27 00:01:55,741 --> 00:01:59,828 அவர் ஏன் எனக்கு இப்படி செய்தார்னு தெரியலை. என்னை அப்படியே விட்டுட்டுப் போனது. 28 00:01:59,912 --> 00:02:00,913 ஏன்னா அந்த ஆளு கேடுகெட்ட மனுஷன். 29 00:02:05,250 --> 00:02:07,669 ஹே. நிச்சயமா வருத்தமாதான் இருக்கும், கிரேஸ். 30 00:02:08,419 --> 00:02:09,630 என்னை மன்னிச்சிடுங்க. 31 00:02:09,630 --> 00:02:11,507 நான் பிளானேய்ட் கிட்ட இதை எப்படிச் சொல்வேன்? 32 00:02:15,594 --> 00:02:16,595 அவர் இறந்துட்டார். 33 00:02:18,472 --> 00:02:19,640 அவர் இறந்துட்டார். 34 00:03:57,696 --> 00:03:59,156 ஓ, கடவுளே! 35 00:04:10,250 --> 00:04:11,293 அட, பாவம் கிரேஸி. 36 00:04:14,713 --> 00:04:16,048 கடவுளே, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. 37 00:04:18,300 --> 00:04:19,301 எனக்குத் தெரியும். 38 00:04:20,761 --> 00:04:22,346 அவன் நமக்கு பல தொந்தரவுகள இல்லாம பண்ணிட்டான். 39 00:04:30,521 --> 00:04:31,939 டிங்-டாங், கேடுகெட்டவன் இறந்துட்டான். 40 00:04:44,618 --> 00:04:46,036 அட, அட, அவங்க நல்லா இருக்காங்களா? 41 00:04:46,745 --> 00:04:48,288 என்ன நடக்குது? 42 00:04:48,372 --> 00:04:50,249 அவளுக்கு எமர்ஜென்சி சி-செக்ஷ்ண் ஆபரேஷன் செய்யணும். 43 00:04:52,042 --> 00:04:53,460 அவங்களால சொல்ல முடியலை... 44 00:04:53,544 --> 00:04:56,171 அடக் கடவுளே. நான் இப்பவே வர்றேன். 45 00:04:56,255 --> 00:04:57,923 இல்ல, வேண்டாம். நீ இங்கே வர வேண்டாம். 46 00:04:58,799 --> 00:05:00,884 உங்கிட்டப் பேனா இருக்கா? -ஆம். பொறு. 47 00:05:05,472 --> 00:05:07,182 பேனா கிடைச்சுதா? 48 00:05:08,100 --> 00:05:09,935 நீ செய்ய வேண்டியது... உன் மேஜையில பேனா இல்லை. 49 00:05:09,935 --> 00:05:11,645 அங்கே தான் எங்கேயே பேனா இருக்கும். 50 00:05:13,063 --> 00:05:14,273 என்னால பேனாவை தேட முடியலை. 51 00:05:14,273 --> 00:05:15,566 மேட, அங்கே பேனா எல்லாம் இருக்கு. 52 00:05:15,566 --> 00:05:17,901 பாரு, பரவாயில்லை. சொல்லு... சொல்லு. நான் ஞாபகம் வச்சுக்கிறேன். 53 00:05:17,985 --> 00:05:19,027 நல்லது! 54 00:05:19,111 --> 00:05:21,446 நான் எவ்வளவு நேரம் ஃபோன் இல்லாம இருப்பேன்னு எனக்குத் தெரியாது. 55 00:05:21,530 --> 00:05:23,323 என் மின்னஞ்சலுக்கு எது வந்தாலும் பதில் போடு. 56 00:05:23,407 --> 00:05:25,033 மால்கம் டன்னாக்குக்கு அவருடைய ஜிஏஏ டிக்கெட்டுகள அனுப்பிடு. 57 00:05:25,117 --> 00:05:27,828 வில்லியம்ஸ் பத்தி அந்த மனநிலை ரிப்போர்டைத் தந்ததுக்கு, அது தான் நான் கொடுக்குற "நன்றி". 58 00:05:27,828 --> 00:05:29,496 அதெல்லாம் மேஜை மேலேயே இருக்கு. கண்ணுல படும், பாரு. 59 00:05:31,373 --> 00:05:33,417 சரி, மால்கமுக்கு ஜிஏஏ டிக்கெட்டுகள். 60 00:05:33,417 --> 00:05:34,877 வேற எதுவும் இருக்கா? -எனக்குத் தெரியலை, மேட். 61 00:05:34,877 --> 00:05:38,046 நம்ம கதை முடியறதுக்கு முன்னாடி உனக்கு வேற எதுவும் ஞாபகம் வருதா? 62 00:05:39,381 --> 00:05:40,841 நான் சிறைக்குப் போறதுக்கு முன்னாடி? 63 00:05:41,466 --> 00:05:46,305 எவனோ வந்து என் வீட்டை எடுத்துக்கறதுக்கு முன்னாடி? என் குடும்பத்தோட தொடர்பில்லாம போகும் முன். 64 00:05:46,305 --> 00:05:48,640 ஒரு திருமண ஃபோட்டா கூட இல்லாம... 65 00:05:48,724 --> 00:05:51,018 என்ன உளறுற நீ? எந்த ஆளு? -தெரியாது. 66 00:05:51,018 --> 00:05:52,186 நேத்து ராத்திரி எல்லாம் தூக்கம் இல்ல. 67 00:05:52,186 --> 00:05:55,272 எதிர்காலம் ரொம்ப இருண்டு இருக்கு. ரொம்ப நெருங்கி வருது. 68 00:05:55,272 --> 00:05:58,025 பாரு, நீ சிறைக்குப் போகப் போறதில்லை, தாமஸ், சரியா? 69 00:05:58,025 --> 00:06:00,944 நமக்கு தான் இப்போ உறுதியாத் தெரியுமே, பெக்கா அவளோட சகோதரிகளோட இல்லைன்னு. 70 00:06:01,028 --> 00:06:02,613 அதுக்கெல்லாம் இப்போ நேரம் கடந்து போச்சு. 71 00:06:02,613 --> 00:06:04,698 நாம கவனத்தை சிதற விட்டுட்டோம். நாம இன்னும் தீவிரமா விசாரிச்சிருக்கணும். 72 00:06:04,698 --> 00:06:08,035 நாம சடலத்தைக் கூட எடுத்து பார்த்தாச்சு, டாம், கடவுளே... ஒ, ச்சே! 73 00:06:08,035 --> 00:06:09,203 பாரு, நான் போய் ஆகணும். 74 00:06:09,203 --> 00:06:12,080 பாரு, வந்து... டாம், கவலைப்படாதே. என்ன... என்னை நம்பு, பிளீஸ். 75 00:06:12,164 --> 00:06:13,916 நான் எல்லாத்தையும் யோசிச்சு வச்சிருக்கேன். 76 00:06:28,430 --> 00:06:29,515 மேட்! 77 00:06:40,317 --> 00:06:41,944 நீ எதுக்காக மேஜைக்குப் பின்னாடி ஒளிஞ்சிட்டு இருந்த? 78 00:06:41,944 --> 00:06:44,488 ஒளியலை. நான் பேனாவுக்காக தேடிட்டு இருந்தேன். 79 00:06:47,199 --> 00:06:48,784 நான் நினைச்சேன் நீ என்னை பார்த்து ஒளியறன்னு. 80 00:06:49,368 --> 00:06:51,078 நேத்து நீ என் டெக்ஸ்டுக்கு பதிலே போடலையே. 81 00:06:51,078 --> 00:06:56,208 இல்ல. வந்து, தாமஸ் வந்து... 82 00:06:56,708 --> 00:06:59,503 தாமஸ் மருத்துவமனையில இருக்கான். -நல்லது. 83 00:06:59,503 --> 00:07:02,673 அதாவது, வருந்தறேன். அது... அவர் நலம் தானே? 84 00:07:02,673 --> 00:07:06,426 ஆம், இல்ல, அதாவது, அவன் மனைவி. அவங்க குழந்தை. 85 00:07:06,510 --> 00:07:09,972 அதுல பிரச்சினைகள் இருக்கு, அதனால இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்கே போறேன். 86 00:07:17,688 --> 00:07:18,689 சரி. 87 00:07:19,731 --> 00:07:23,026 எனக்கு இன்னும் தெரியறபோது உன்னைக் கூப்பிடுறேன். 88 00:07:31,869 --> 00:07:38,250 பெக்கா, பாரு நான் விக்லோவுல அந்த பப்புக்குப் போனேன், ஜேபி தன் கடைசி இரவை கழிச்ச பப். 89 00:07:38,250 --> 00:07:41,628 அங்கே, அந்த பார் சேவகி உன்னைப் பார்த்ததாகச் சொன்னா. 90 00:07:42,629 --> 00:07:47,926 எனவே, நீயும் உன் சகோதரிகளும் சேர்ந்து இருக்கல, இல்ல? 91 00:07:49,803 --> 00:07:51,096 பார் சேவகி தப்பா புரிஞ்சிட்டு இருக்காங்க. 92 00:07:51,180 --> 00:07:52,222 சரிதான். 93 00:07:55,392 --> 00:07:57,436 உனக்கு அந்த போஸ்ட் மார்ட்டம் முடிவுகள்லேர்ந்து என்ன தெரிய வந்தது? 94 00:07:58,896 --> 00:08:00,397 இல்ல, அதையும் தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்களா? 95 00:08:10,741 --> 00:08:12,034 இந்த பெக்கா எங்க போய் தொலைஞ்சா, எழவு? 96 00:08:12,034 --> 00:08:13,368 அவள் இப்போ இங்கே இருந்திருக்கணுமே. 97 00:08:13,452 --> 00:08:14,870 மேட்டோட மட்டும் இருந்தாத் தெரியும் செய்தி. 98 00:08:15,704 --> 00:08:18,290 இந்த மாதிரி நேரத்துலகூட அவளுக்கு அவ ஆசைதான் பெரிசா போச்சா? 99 00:08:20,918 --> 00:08:23,253 கிரேஸ், நீ நல்லாயிருக்கயா, கண்ணே? நீ நல்லா இருக்கயா? 100 00:08:23,962 --> 00:08:25,172 அவருடைய வாக்கிங் பூட்ஸ். 101 00:08:26,173 --> 00:08:27,508 அவருக்காக நான் இதை போட்டு பழக்கினேன். 102 00:08:28,425 --> 00:08:29,968 நான் வீட்டுல போட்டுக்கிட்டு இருந்தேன். 103 00:08:30,928 --> 00:08:32,596 அடக் கடவுளே. அவரை இப்போதான் அடக்கம் பண்ணியிருக்கோம் 104 00:08:32,596 --> 00:08:36,058 நான் அவர் எப்போதுமே இல்லாதது போல நடக்கறேனே. 105 00:08:36,933 --> 00:08:38,227 அவர் எல்லாம் நல்லாதான் இருந்தார். 106 00:08:40,520 --> 00:08:42,688 ஒருவேளை இவை நோராவுக்கு பொருந்துமோ? 107 00:08:43,273 --> 00:08:44,983 அவங்களோட அளவு என்னன்னு நினைவில்லை. 108 00:08:47,486 --> 00:08:48,904 நோராவுக்காக நான் கோபப்படுறேன். 109 00:08:52,115 --> 00:08:53,492 நாம மாட்டிக்கிட்டோம். 110 00:08:54,618 --> 00:08:57,913 ஒண்ணு டோனலுக்கு? ரெண்டு பேரும் ஒரே மாதிரி தமாஷ் பேர்வழிகள். 111 00:08:58,830 --> 00:09:00,040 குழந்தை பெக்கா. 112 00:09:01,959 --> 00:09:03,794 கிரேஸ், கண்ணா, நமக்கு இன்னும் பெட்டிகள் தேவை. 113 00:09:04,920 --> 00:09:07,714 ஆமாம். பொறு. நான் கீழே அலமாரியிலேர்ந்து எடுத்துட்டு வர்றேன். 114 00:09:09,967 --> 00:09:11,134 இது நல்லாயிருக்கு. 115 00:09:11,635 --> 00:09:13,762 என்னன்னா, இது மோசம். 116 00:09:13,846 --> 00:09:18,475 நான் என் இறந்துப் போன கணவரோட உடைகள பேக் செய்யறேன், ஆனால், என்ன செய்ய. 117 00:09:23,146 --> 00:09:24,565 நான் வந்தது... 118 00:09:24,565 --> 00:09:26,567 வந்து வாயை மூடு. உள்ளே போ. 119 00:09:27,067 --> 00:09:28,068 உள்ளே போ. 120 00:09:34,825 --> 00:09:37,035 ஜான் பால் இறந்த அன்னிக்கு இரவு நாம சேர்ந்து இல்லன்னு மேட்டுக்கு தெரிஞ்சு போச்சு. 121 00:09:37,119 --> 00:09:39,246 அவனுக்கு அது எப்படி தெரிஞ்சுது? -நீ ஏன் மேட்டோட இருந்தா? 122 00:09:39,246 --> 00:09:41,915 அவனோட அலுவலகத்துல அவன் ஒளிஞ்சிட்டு இருந்ததைப் பார்த்தேன். 123 00:09:41,999 --> 00:09:44,918 அடக் கடவுளே. முடிஞ்சு போச்சு. -என் கிட்டேர்ந்து ஒளிஞ்சிக்கிட்டான். 124 00:09:45,002 --> 00:09:48,130 பாரு, என்னைப் பார்த்து நிறைய ஆளுங்க ஒளிஞ்சிருந்திருக்காங்க, சரியா? 125 00:09:48,130 --> 00:09:50,174 அதனால எதுவும் ஆகலை. -நான் பொய் சொன்னது அவனுக்குத் தெரியும், ஈவா. 126 00:09:50,174 --> 00:09:51,258 இல்ல, கேளு, கேளு. 127 00:09:52,092 --> 00:09:53,427 அவங்களுக்கு ஏதாவது கிடைச்சிருந்தா? 128 00:09:54,303 --> 00:09:57,556 ஜான் பாலோட சாவுக்குப் பின்னாடி யாரோ இருக்காங்கன்னு அவங்க நம்பறாங்க, சரியா? 129 00:09:57,556 --> 00:10:00,893 அவங்க நம்புறது சரியா இருந்தா என்ன ஆகும்? யாரோ கொலை செய்திருந்தா? 130 00:10:01,727 --> 00:10:03,020 என்ன... 131 00:10:03,020 --> 00:10:04,855 ஹே. -என்ன செய்யறீங்க எல்லோரும்? 132 00:10:05,522 --> 00:10:10,277 நாங்க எல்லோரும் உன்னோட இந்த பெரிய வார்ட்ரோபுக்குள்ள நுழைமுடியுமான்னு பார்க்கறோம். 133 00:10:10,277 --> 00:10:12,571 பொறாமைப் படாதே, கேர்ரீ பிராட்ஷா. 134 00:10:13,155 --> 00:10:15,782 நீயும் உள்ள வா இப்படி! எவ்வளவு பெரிசு பாரு. 135 00:10:15,866 --> 00:10:16,867 நிஜமா. 136 00:10:18,660 --> 00:10:19,703 ரொம்ப பெரிசு. 137 00:10:21,496 --> 00:10:23,540 கிளாஃப்பின் & சன்ஸ் இன்சூரென்ஸ் 138 00:10:24,958 --> 00:10:28,712 ராஜருடன் பேட்டி - தெருவில் வசிக்கும் வினோதமான நபர். 139 00:10:33,217 --> 00:10:35,260 ஜிஏஏ ஃபுட்பால் சீட் 82 - வரிசை 14 140 00:10:36,720 --> 00:10:40,265 பாலிசிகளின் டாட்டாபேஸ் 141 00:10:49,775 --> 00:10:52,110 இங்கே மதுபானங்கள் இல்லன்னா ஏன் திரும்பவும் இங்கேயே வந்திட்டு இருக்கோம்? 142 00:10:52,194 --> 00:10:53,237 எனக்கு சூப் வேணும். 143 00:10:53,237 --> 00:10:55,656 இல்ல. சூப் இல்ல, மதுவும் இல்ல. 144 00:10:55,656 --> 00:10:57,449 எனக்கு உங்க எல்லாரோட அலிபிகளும் வேணும். -என்ன? 145 00:10:58,033 --> 00:10:59,409 நீங்க எல்லோரும் அன்னிக்கு இரவு எங்கே இருந்தீங்க? 146 00:11:00,118 --> 00:11:01,411 என்னை ஏன் பார்க்கற? 147 00:11:01,912 --> 00:11:03,622 நான் பென்னோட இருந்தேன். உனக்கே அது தெரியுமே. 148 00:11:03,622 --> 00:11:06,542 சரி, நீங்க சேர்ந்து கூட அதைச் செய்திருக்கலாமே. உங்களுக்கு வலுவான காரணங்கள் இருக்கு. 149 00:11:06,542 --> 00:11:09,294 அதோட, நீ எங்க இருந்த? மின்னா இறந்து போனதுலேர்ந்து நீ கிறுக்குப் பிடிச்சு அலையற. 150 00:11:09,378 --> 00:11:10,379 சரியாச் சொன்ன. 151 00:11:11,171 --> 00:11:13,882 தனியா எதையாவது செய்து வக்கிற அளவுக்கு கிறுக்கு பிடிச்சவ நீ மட்டும் தான். 152 00:11:13,966 --> 00:11:15,384 அது எல்லோருக்கும் தெரியும். 153 00:11:15,968 --> 00:11:19,221 உண்மையில ஈவா, நீ தானே முகத்துல அடிச்சா மாதிரி, நீ செய்யறதாகச் சொன்ன. 154 00:11:19,221 --> 00:11:21,723 ஆமாம், சொன்னேன், ஆனால் செய்யல, சரியா? 155 00:11:22,432 --> 00:11:23,892 அந்த பென்டோவை வச்சுட்டு என்ன செய்த? 156 00:11:23,976 --> 00:11:25,102 என்னுடைய துவைக்கும் துணிப் பையில இருக்கு. 157 00:11:25,602 --> 00:11:26,895 உன் துவைக்கிற துணிப் பை எங்கே இருக்கு? 158 00:11:26,979 --> 00:11:28,188 அது பென்கிட்ட இருக்கு. -அது பென்கிட்... 159 00:11:29,565 --> 00:11:30,607 பென் கிட்ட இருக்கா? 160 00:11:30,691 --> 00:11:32,234 ஆனால் நான் அவனைப் பார்க்கலை. 161 00:11:32,234 --> 00:11:34,486 அவன் இதுல சம்மந்தப்பட்டிருப்பான்னு நினைக்கிறயா? 162 00:11:35,070 --> 00:11:38,699 எப்படி? எப்படியோ மருந்தைக் கலந்து விபத்தை ஏற்படுத்தி இருப்பான்னா? 163 00:11:42,327 --> 00:11:43,704 அடக் கடவுளே. 164 00:11:43,704 --> 00:11:47,165 பென்னைப் பார்த்து, அந்த பென்டோவை வாங்கிட்டு, எங்க வீட்டுக்கு வா. 165 00:11:47,749 --> 00:11:48,792 சரி. 166 00:11:48,876 --> 00:11:50,377 போ! -சரி. 167 00:11:50,878 --> 00:11:51,920 அடக் கடவுளே. 168 00:11:53,672 --> 00:11:54,882 உறவு கொள்ளாதே. 169 00:12:03,599 --> 00:12:06,977 நான் உங்கள பார்க்க வராததுக்கு மன்னிக்கணும். 170 00:12:06,977 --> 00:12:12,357 என்னன்னா, ஜேபி இறந்ததுலேர்ந்து, கிரேஸோட நிறைய இருக்க வேண்டியிருக்கு. 171 00:12:13,400 --> 00:12:15,944 அந்த இன்சூரென்ஸ் கம்பெனி அவளுக்கு பணத்தைத் தராம கஷ்டம் கொடுக்கறாங்க. 172 00:12:16,695 --> 00:12:17,779 அவங்க பணத்தைத் தரமாட்டேன்றாங்க. 173 00:12:18,530 --> 00:12:22,951 ஜேபியோட சாவுல ஏதோ தில்லுமுல்லு இருக்குன்னு அவங்க சந்தேகப் படறாங்க. 174 00:12:24,119 --> 00:12:25,370 அது வேடிக்கையா இல்ல. 175 00:12:27,164 --> 00:12:29,791 நீ அன்னிக்கு இரவு எங்க போன? 176 00:12:30,542 --> 00:12:33,003 ஜேபி இறந்த அன்னிக்கு இரவு, நான் கண்ணு முழிச்சபோது, நீ இருக்கலை. 177 00:12:34,922 --> 00:12:37,758 நீ என்னை கூப்படறதையும் நிறுத்திட்ட, நான் அனுப்புற டெக்ஸ்ட் மெஸ்ஸேஜுகளுக்கும் பதில் இல்ல. 178 00:12:40,636 --> 00:12:42,471 ஒரு காலத்துல நீ எனக்காக எதையும் செய்வன்னு சொன்ன. 179 00:12:44,431 --> 00:12:45,432 நான் கொன்னேன்னு நினைக்கிறயா? 180 00:12:46,099 --> 00:12:48,310 காதல் வயப்பட்டவங்க எதையும் செய்வாங்க. 181 00:12:48,310 --> 00:12:50,395 நானும் அதே மாதிரி செய்வேன். உனக்காக எதையும் செய்வேன். 182 00:12:52,689 --> 00:12:54,608 நீ சொல்றதெல்லாம் பொய். 183 00:12:55,651 --> 00:12:57,819 இல்ல, இல்ல... நான்... -சும்மா சொல்லாத, அர்ஸ். 184 00:12:58,362 --> 00:13:01,532 நான் வாடகைக்கு எடுக்க நினைச்ச வீட்டுக்கு கூட நீ மாறமாட்டேன்னு சொல்லிட்ட. 185 00:13:02,032 --> 00:13:04,952 இப்போ, எனக்காக நீ கொலை செய்ய தயார்னு சொல்றயா? சும்மா, விளையாடாதே. 186 00:13:05,452 --> 00:13:06,495 மன்னிச்சிடு. 187 00:13:07,162 --> 00:13:13,001 எனக்கு வெறுப்பை உண்டாக்கிடுச்சு. நீ என்னைப் பண்ணச் சொன்னதை, வெறுத்தேன். 188 00:13:13,085 --> 00:13:15,087 நான் உன்னை எதையும் பண்ணச் சொல்லலையே. 189 00:13:15,087 --> 00:13:19,174 நம்ம இருவருக்குமே தெரியும், நான் எதைச் செய்யணும்னு நீ நினைச்சது. 190 00:13:21,802 --> 00:13:23,595 அன்னிக்கு இரவே நான் போகணும்னு தோணிடுச்சு 191 00:13:24,638 --> 00:13:27,641 ஏன்னா இன்னும் ஒரு நிமிடம் கூட உன்னோட சேர்ந்து இருக்க முடியாதுன்னு தோணிடுச்சு. 192 00:13:29,977 --> 00:13:30,978 என்னை மன்னிச்சிடு. 193 00:13:33,564 --> 00:13:34,648 நம்ம உறவு முடிஞ்சிடுச்சு. 194 00:13:37,609 --> 00:13:38,652 பிளீஸ். 195 00:13:41,572 --> 00:13:45,075 நான் இதை நிறுத்தியே ஆகணும், அர்ஸ். 196 00:13:46,827 --> 00:13:47,744 பிளீஸ். 197 00:14:18,775 --> 00:14:20,110 மைக்கேல், இல்ல. 198 00:14:20,194 --> 00:14:22,321 எட்டிப் பார்க்கக் கூடாது. யோசிச்சுப் பாரு... -போ! 199 00:14:22,321 --> 00:14:24,323 அப்பா... -வேண்டாம், மைக்கேல்! 200 00:14:28,285 --> 00:14:30,996 மைக்கேல் என்னை குழாய் தண்ணீரால நனைக்கப் பார்த்தான். நீ தான் அடுத்தது. 201 00:14:31,663 --> 00:14:33,582 நீ நலமா இருக்கயா? உனக்கு டீ எதுவும் வேணுமா? 202 00:14:50,557 --> 00:14:53,685 ராஜர், நீங்க தானே? மேத்யூ கிளாஃப்பின். 203 00:14:54,811 --> 00:14:56,104 நான் உள்ள வரலாமா? 204 00:14:59,358 --> 00:15:01,735 சரி, ஆம். உங்க இடது பக்கமா போங்க, சரியா? 205 00:15:17,125 --> 00:15:19,127 பிளீஸ், உட்காருங்க. -சரி. நன்றி. 206 00:15:19,211 --> 00:15:20,462 கலைஞ்சு கிடக்குறதுக்கு மன்னிக்கணும். 207 00:15:21,421 --> 00:15:22,297 இல்ல, பரவாயில்லை. 208 00:15:24,883 --> 00:15:29,763 நான் பக்கத்துல இருக்குற வில்லியம்ஸ் குடும்பத்தோட பாலிசியை விசாரிச்சுட்டு இருக்கேன். 209 00:15:29,847 --> 00:15:34,017 நாங்க, தொகையை கொடுக்கறதுக்கு முன்னாடி, கொஞ்சம் விசாரிக்கிறேன். 210 00:15:34,518 --> 00:15:36,603 எல்லாம் வழக்கமான செயல்முறைதான். 211 00:15:38,856 --> 00:15:40,649 எனவே, உங்களுக்கு அந்த குடும்பத்தைத் தெரியுமா? 212 00:15:41,149 --> 00:15:42,442 ஆமாம், தெரியுமே. 213 00:15:43,527 --> 00:15:44,528 இப்போ இல்லையா? 214 00:15:45,612 --> 00:15:46,655 சரி, அவர் இறந்துட்டார், இல்லையா? 215 00:15:47,781 --> 00:15:48,866 ஆம், அவர் இறந்துட்டார். 216 00:15:51,326 --> 00:15:53,453 ஆனால் கிரேஸும் பிளானேய்ட்டும் இருக்காங்களே. 217 00:15:55,205 --> 00:15:58,584 ஆமாம், சரி, இப்போ ரொம்ப தாமதம் ஆகிடுச்சே, இல்லையா? 218 00:15:58,584 --> 00:16:01,461 என்ன நடக்கணுமோ நடந்துடுச்சு. 219 00:16:03,422 --> 00:16:05,132 அந்த ஆளு சாத்தானோட மறு அவதாரம். 220 00:16:06,091 --> 00:16:08,635 ரொம்ப மட்டமான ஒரு குத்தம் செய்தேன்னு என் மேலே பழியைப் போட்டான். 221 00:16:08,719 --> 00:16:09,803 என்ன குத்தம்? 222 00:16:10,679 --> 00:16:13,140 குழந்தைகள் மேலே அசாதாரணமான வகையில நான் ஆர்வம் காட்டினதாக. 223 00:16:13,140 --> 00:16:16,393 நான் குழந்தைகளை நல்ல முறையில் நேசிக்கிறவன் தான், ஆனால் அவன் புரளியைக் கிளப்பி விட்டான். 224 00:16:16,393 --> 00:16:18,353 என் தேவாலயம் என்னை வெளியே தள்ளிடுச்சு! 225 00:16:19,229 --> 00:16:22,691 என் வேலைகளை பறிச்சிட்டாங்க! என் வாழ்க்கையே சீர்குலைஞ்சு போச்சு! 226 00:16:23,692 --> 00:16:26,570 எல்லாம் வேடிக்கைக்காக செய்தான். அவனுக்கு அது வெறும் வேடிக்கை தான். 227 00:16:28,113 --> 00:16:29,531 அவனுக்கு அது தமாஷ். 228 00:16:32,534 --> 00:16:33,911 நான் உங்கள ஒரு கேள்வி கேட்கலாமா? 229 00:16:35,746 --> 00:16:39,374 ஜான் பால் இறந்த அன்னிக்கு இரவு நீங்க எங்க இருந்தீங்கன்னு ஞாபகம் இருக்கா? 230 00:16:41,919 --> 00:16:42,920 இருக்கே. 231 00:16:44,505 --> 00:16:46,507 அவன் இறந்து போன இரவு, அவனுடைய கேபினுக்குப் போனேன். 232 00:16:48,425 --> 00:16:50,010 ஏன்னா என்னால் இதை தாங்கிட்டு வாழ முடியாதுன்னு தெரியும் 233 00:16:50,010 --> 00:16:52,930 எனக்குள்ள அவ்வளவு வெறுப்பு இருந்தது, சரியா? 234 00:16:52,930 --> 00:16:54,806 அவனுக்கு மன்னிப்புத் தருவது அவசியம்னு எனக்குத் தெரியும். 235 00:16:55,807 --> 00:16:58,936 திரும்பவும் அன்பு நிலைக்கு வரணும்னு எனக்குத் தெரியும், சரியா? 236 00:17:00,938 --> 00:17:05,776 நீங்க கேபினுக்குப் போனீங்க, அப்போது ஜான் பால் அங்கே இருந்தாரா? 237 00:17:08,403 --> 00:17:10,113 அந்த பெண்மணியின் தொகையை செலுத்துங்க. 238 00:17:11,281 --> 00:17:12,657 அந்த கெட்ட புத்தி படைச்ச மனுஷனோட 239 00:17:13,325 --> 00:17:16,869 இவ்வளவு காலம் இருந்ததுக்காக குறைந்தது அதையாவது அவளுக்குச் செய்யுங்க. 240 00:17:17,871 --> 00:17:22,917 எது அசாதாரணமானதுன்னு உங்களுக்குச் சொல்றேன், அவனக்கு கொழுந்தியாக்களின் மேல இருந்த ஆசை தான். 241 00:17:23,502 --> 00:17:24,586 நீங்க என்ன சொல்றீங்க? 242 00:17:27,005 --> 00:17:28,507 நீங்க இப்போ போகலாம், பிளீஸ். 243 00:17:32,052 --> 00:17:33,053 நிச்சயமா. 244 00:17:40,936 --> 00:17:42,187 திருமதி. வில்லியம்ஸ்! 245 00:17:43,856 --> 00:17:44,898 கிரேஸ்! 246 00:17:44,982 --> 00:17:46,233 நல்ல செய்தின்னு நம்புறேன். 247 00:17:46,233 --> 00:17:49,570 ஆமாம், சரி, ஒரு வகையில. உள்ள வரலாமா? -இல்ல. 248 00:17:49,570 --> 00:17:52,614 மன்னிக்கணும், வேண்டாம், நான் பிளானேய்ட்டுக்கு டின்னர் செய்யணும், அதனால... 249 00:17:53,115 --> 00:17:56,535 சரி, எனக்கு இன்னும் சில விஷயங்கள்ல கொஞ்சம் குழப்பமா இருக்கு 250 00:17:56,535 --> 00:17:58,287 அதை சுருக்கமா சரி பார்த்துடலாம்னு நினைச்சேன். 251 00:17:58,787 --> 00:18:00,581 எனவே, நான் விக்லோவிலே இருக்கிற பப்புக்குப் போனேன். 252 00:18:00,581 --> 00:18:04,293 அங்கே இருக்குற பார் சேவகி, உங்க புருஷன் அங்க வந்தாரான்னு உறுதியாச் சொல்ல முடியலைன்னாங்க. 253 00:18:04,293 --> 00:18:06,420 ஹார்ப்ஸ் விளையாட்டைப் பார்க்கப் போனதாகச் சொன்னது மட்டும் தான் எனக்குத் தெரியும். 254 00:18:06,420 --> 00:18:09,089 அதுவுமில்லாம, அவர் அப்படிச் சொல்லியிருந்தா, அதைத் தான் அவர் செய்திருப்பார். 255 00:18:09,173 --> 00:18:10,591 சரி. அவங்க சொன்னது, பெக்கா... 256 00:18:11,508 --> 00:18:14,261 ஆனால், உங்க தங்கை, ரெபெக்கா, அங்கே இருந்தாங்கன்னு சொன்னார். 257 00:18:14,928 --> 00:18:18,098 எனவே, நீங்க சொன்னது போல, நீங்க எல்லோரும் சேர்ந்து இல்லை. 258 00:18:18,182 --> 00:18:21,351 அவள் தாமதமாக வந்தா. அவள் எப்போதும் லேட்தான். 259 00:18:21,435 --> 00:18:24,104 பக்கத்து வீட்டுக்காரரை உங்க கணவர், குழந்தைங்கள உறவு கொள்றவர்ன்னு பழி சுமத்தினார்னு சொல்றார். 260 00:18:25,439 --> 00:18:29,234 அன்னிக்கு இரவு, அவரை மன்னிக்க கேபினுக்குப் போனதாக சொன்னார். நீங்க அவரை பார்த்தீங்களா? 261 00:18:30,444 --> 00:18:33,280 உங்க தங்கை, அவர் தன்னை பணம் தராம அழிச்சுட்டதாக சொன்னார், 262 00:18:33,280 --> 00:18:35,324 மேலும் சொந்தத் தாயை அவர் கொடுமை செய்தார் என்றும். 263 00:18:38,327 --> 00:18:39,912 அவர் இனிமையானவர் இல்ல, இல்லையா? 264 00:20:06,665 --> 00:20:08,125 கடவுளே. 265 00:20:17,426 --> 00:20:18,927 ஃபோகஸ்அன்ட்ஷைன்.காம் ஃபில்திவீடியோஸ்அண்ட்பிக்ஸ்.காம் 266 00:20:23,015 --> 00:20:23,849 ஹை ராஜர். இது ஆஸ்கர். 267 00:20:23,849 --> 00:20:25,934 இல்ல. என் உறுப்பு பெரிசாவும், ஊதா நிறமாகவும் ஆகுது. நான் என்ன செய்யட்டும்? 268 00:20:26,018 --> 00:20:27,561 நீ என் அப்பாவா இருப்பயா? எனக்கு இந்த இன்ப விஷயங்கள சொல்லித் தருவீங்களா 269 00:20:53,629 --> 00:20:54,630 ச்சே. 270 00:21:28,372 --> 00:21:31,583 ஜிஏஏ அணியினருக்குப் பெரிய வெற்றி. 271 00:21:41,051 --> 00:21:42,052 ஓ, கடவுளே. 272 00:21:42,052 --> 00:21:43,428 ஜிஏஏ சனிக்கிழமை 06 ஆகஸ்ட் 22 273 00:21:52,187 --> 00:21:53,939 தாமஸ் கிளாஃப்பினுக்கு தகவலை பதிவு செய்யவும். 274 00:21:55,357 --> 00:21:59,945 தாமஸ், கிரேஸ் சொன்னதன்படி, ஜேபி மேட்சு பார்க்க பப்புக்கு போனார், 275 00:21:59,945 --> 00:22:02,531 ஆனால் அடுத்த நாள் இரவுதான் அந்த மேட்சே நடந்தது. அது அந்த சனிக்கிழமை. 276 00:22:03,073 --> 00:22:06,451 நான் மால்கமுக்கு வாங்கிய டிக்கெட்டை சரி பார்த்தேன், எப்போதும் சனிக்கிழமை தான் நடக்கும். 277 00:22:06,535 --> 00:22:09,037 ஜேபி நிச்சயமா அவங்க கிட்ட பொய் சொல்லியிருக்கான். 278 00:22:10,831 --> 00:22:12,040 அவன் எதுக்கு பொய் சொல்லணும்? 279 00:22:53,373 --> 00:22:55,167 நீ எங்க போய் தொலைஞ்ச? 280 00:22:58,295 --> 00:22:59,755 அடப் பரவாயில்லை, நிதானமா வா, அர்ஸ். 281 00:22:59,755 --> 00:23:02,257 எங்க வாழ்க்கை மட்டும் தானே இங்கே தொங்கல்ல இருக்கு. 282 00:23:08,388 --> 00:23:09,515 பென் அதைச் செய்யலை. 283 00:23:11,266 --> 00:23:13,977 அந்த பென்டோவை என்ன செய்தான்? அதை எடுத்துட்டு வந்தயா? 284 00:23:19,191 --> 00:23:20,484 அவன் செய்யலைன்னு எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்ற? 285 00:23:20,484 --> 00:23:22,694 ஏன்னா அவன் என்னோட முடிச்சுக்கிட்டான், பிபி, சரியா? அதனால தான் சொல்றேன். 286 00:23:24,404 --> 00:23:26,865 எனக்காக அவன் அதைச் செய்ய மாட்டான். நான் என்ன நினைச்சிட்டு இருந்தேன்னு தெரியலை. 287 00:23:29,701 --> 00:23:30,994 எல்லாத்தையும் நாசமாக்கிட்டேன். 288 00:23:32,788 --> 00:23:33,956 ஓ, அர்ஸ். 289 00:23:35,874 --> 00:23:38,043 சரி, இந்த அறையில யாராவது அதைச் செய்திருந்தா, இப்போ சொல்லிடணும். 290 00:23:39,127 --> 00:23:40,337 நான் நிஜமாதான் சொல்றேன். 291 00:23:40,838 --> 00:23:43,382 யாரும் இதை தனியா சமாளிக்கத் தேவையில்லை. 292 00:23:43,382 --> 00:23:46,093 நாம இணைஞ்சிருப்போம், சேர்ந்து இருப்போம். 293 00:23:46,593 --> 00:23:48,720 அப்படி இருந்தா தான் நாம எல்லோரும் தப்பிக்க முடியும். 294 00:23:51,974 --> 00:23:52,975 அர்ஸ். 295 00:23:55,227 --> 00:23:56,687 ராத்திரி எல்லாம் அவள் தனியா இருந்தா. 296 00:23:57,271 --> 00:23:58,939 அவ செய்யலைன்னா யாருக்குத் தெரியும்? -ஏன்னா நான் செய்யலை. 297 00:23:58,939 --> 00:24:00,858 ஏன்னா அவள் செய்யலை. -சரி. 298 00:24:00,858 --> 00:24:02,651 எனவே, உங்க ரெண்டு பேரையும் சந்தேகமே பட முடியாது, 299 00:24:02,651 --> 00:24:06,238 ஆனால் நான் மட்டும் அலிபி காட்டணுமா? -அவளோட வேறு யாரும் ஈடுபடலை. 300 00:24:06,238 --> 00:24:08,073 அவள் சரியான ஒரு கிறுக்கு. 301 00:24:08,073 --> 00:24:12,035 என் காதல் என் புருஷனுக்குத் தெரியக்கூடாதுன்னு, நான் ஒருத்தரையும் கொல்ல முயற்சிக்கலை. 302 00:24:12,119 --> 00:24:14,329 நீ தான்... சிறுக்கி. -போதும் நிறுத்து! சரியா? போதும் நிறுத்து. 303 00:24:15,414 --> 00:24:17,416 நீதான் லூஸு. -நீ எங்கே இருந்த பெக்கா? 304 00:24:17,416 --> 00:24:20,544 அன்னிக்கு ராத்திரி நீ எங்க இருந்தன்னு தெரியணும். ஏன் உன் ஷூவுல சேறு இருந்தது? 305 00:24:20,544 --> 00:24:23,839 நான் அந்த பப்புலேயே குடிச்சுட்டு விழுந்து கிடந்தேன், அருமை துப்பறிவாளரே. 306 00:24:23,839 --> 00:24:26,008 நீ எதையாவது விவஸ்தை இல்லாம செய்திடப் போறயேன்னு எனக்குக் கவலை, 307 00:24:26,008 --> 00:24:29,303 அதனால கோபமா இருந்தேன். நீ கற்பிச்சது தான். -அவகிட்ட நீ அப்படி பேசாதே. 308 00:24:29,303 --> 00:24:31,054 நீங்க எல்லோரும் எதைப் பத்தி சண்டை போடறீங்க? 309 00:24:32,848 --> 00:24:35,559 ஒண்ணுமில்லை. அரசியல் தான். 310 00:24:36,560 --> 00:24:37,728 ஜான் பால் காலமானதிலிருந்து, 311 00:24:37,728 --> 00:24:40,063 நான் எப்போ அறைக்குள்ள நடந்து வந்தாலும் நீங்க பேசுறதை நிறுத்துறீங்க. 312 00:24:40,689 --> 00:24:41,857 இல்லை, அப்படியெல்லாம் இல்லையே! 313 00:24:41,857 --> 00:24:43,525 என்ன ஆச்சு, கிரேஸ்? நீ நலமா? 314 00:24:44,443 --> 00:24:45,903 அவங்க ஜான் பாலின் உடலைப் போஸ்ட் மார்ட்டம் செய்திருக்காங்க. 315 00:24:46,612 --> 00:24:49,364 நான் ஏதோ ஒத்துக்கிட்டது போல, அதுல என் கையெழுத்தும் இருக்கு. 316 00:24:50,991 --> 00:24:53,035 மோசமான திருட்டு ராஸ்கல்கள். -வாயை மூடு. 317 00:24:54,328 --> 00:24:55,329 அடக் கடவுளே. 318 00:24:57,664 --> 00:25:01,627 உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கு. உங்களுக்கு போஸ்ட் மார்ட்டம் பத்தி தெரியும். 319 00:25:04,338 --> 00:25:06,507 எதுக்காக ஜான் பால் சடலத்தை வெளியே எடுத்தாங்க? 320 00:25:13,931 --> 00:25:15,599 ஏன்னா அவன் கொல்லப் பட்டிருகத்கான்னு அவங்க நினைக்கிறாங்க. 321 00:25:17,851 --> 00:25:19,436 அதோட, நாங்க யாரோ ஒருத்தர் தான் அதை செய்தோம்னு நினைக்கறாங்க. 322 00:25:22,856 --> 00:25:24,024 உங்கள்ல ஒருத்தரா? 323 00:25:25,901 --> 00:25:27,361 அவங்க ஏன் அப்படி நினைக்கணும்? 324 00:25:30,072 --> 00:25:32,824 ஏன்னா அவனைக் கொல்ல எங்களுக்கு எல்லாம் வலுவான காரணம் இருந்ததுன்னு நினைச்சாங்க. 325 00:25:35,077 --> 00:25:36,161 அதுக்காக... -இல்ல! வந்து... 326 00:25:36,245 --> 00:25:37,579 அவகிட்ட பொய் சொன்னது போதும்! 327 00:25:40,457 --> 00:25:42,042 ஏன்னா நாங்க அவனை கொல்லலை... 328 00:25:44,419 --> 00:25:46,004 ஆனால், கடவுளே, நாங்க முயற்சி செய்தோம். 329 00:25:46,505 --> 00:25:49,466 நீ என்ன சொல்ற? "நாங்க முயற்சி செய்தோம்" அப்படின்னா? அதுக்கு என்ன அர்த்தம்? 330 00:25:49,550 --> 00:25:53,262 ஜான் பால் சாகணும்னு விரும்பினோம், கிரேஸி. 331 00:25:56,014 --> 00:25:57,558 நாங்க உனக்காகத் தான் செய்தோம். 332 00:25:58,851 --> 00:26:00,227 உன்னைக் காப்பாத்த நினைச்சோம். 333 00:26:03,397 --> 00:26:04,982 நீயும் பிளானேய்ட்டும் சுதந்திரமா இருக்கணும்னு விரும்பினோம். 334 00:26:10,445 --> 00:26:11,738 கிரேஸி. 335 00:26:22,124 --> 00:26:24,710 என்னை மன்னிச்சிடுங்க. 336 00:26:28,172 --> 00:26:29,965 என்னை மன்னிச்சிடுங்க. 337 00:26:35,804 --> 00:26:37,556 இதோ வந்தாச்சு. -அது என் பிறந்தநாள். 338 00:26:38,056 --> 00:26:39,933 நல்ல மாலைப் பொழுது... 339 00:26:44,396 --> 00:26:45,397 நீ வா, இங்கே. 340 00:26:52,029 --> 00:26:54,114 இந்த படிகள் வழுக்குது, மேமி. 341 00:26:54,198 --> 00:26:55,490 ரொம்ப வழுக்குது. 342 00:26:56,325 --> 00:26:58,619 இந்த படிகளுக்கு ஏதாவது வழி செய்யணும். 343 00:26:59,494 --> 00:27:02,206 என்ன தேடுறீங்க, கண்ணா? -பைஜாமாக்களை. 344 00:27:04,166 --> 00:27:05,751 அது இல்லாமயே இருக்கலாமே, இல்ல? 345 00:27:07,211 --> 00:27:08,545 இன்னிக்கு மட்டும். 346 00:27:11,215 --> 00:27:12,216 கிளுகிளுப்பா இருக்கு, மேம். 347 00:27:13,342 --> 00:27:14,885 சரி, அப்போ... 348 00:27:14,885 --> 00:27:17,304 நான் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும், அவ்வளவுதானே? 349 00:27:39,284 --> 00:27:41,787 நானும் நீயும் மட்டும் தான்னு சொல்லு. 350 00:27:44,498 --> 00:27:45,832 சரி. 351 00:29:06,038 --> 00:29:07,039 ஹே. 352 00:29:08,457 --> 00:29:11,126 என் கழுத்தை உடைக்க நினைக்கிறயா என்ன? அப்படிச் செய்யாதே. 353 00:29:11,210 --> 00:29:13,295 ஜான் பால். -இல்ல, வேண்டாம், நான்... 354 00:29:14,838 --> 00:29:15,923 என்னால் இப்போ பண்ண முடியாது. 355 00:29:20,010 --> 00:29:21,970 ஆரம்பிச்சாச்சு, அழுது நாடகம் போடுறது. 356 00:29:25,182 --> 00:29:27,726 உங்களுக்கு முத்தம் கொடுக்க தான் நினைச்சேன், கண்ணே. அதுக்கு தான்... 357 00:29:27,726 --> 00:29:30,646 இல்ல. வேண்டாம், நீ முத்தமிட மட்டும் வரலை, கிரேஸ். 358 00:29:30,646 --> 00:29:33,857 உனக்கு எப்போதும் அதோட அதிகமா வேணும். அந்த எதிர்பார்ப்பு என்னை கொல்லுது... 359 00:29:36,443 --> 00:29:39,446 அர்ஸ்லா சொல்றா அது ரொம்ப சாதாரணமானது தான்னு... 360 00:29:41,490 --> 00:29:44,910 ஆண்மை குறையறதுக்கு பல காரணங்கள் இருக்கு, வந்து... 361 00:29:44,910 --> 00:29:47,871 என் ஆண்மையைப் பத்தியெல்லாம் உங்க அக்காங்ககிட்ட பேசினயா? 362 00:29:49,540 --> 00:29:50,749 அர்ஸ்லா ஒரு நர்ஸ். 363 00:29:51,542 --> 00:29:52,918 அவளுக்கு இதெல்லாம் பழக்கமா... -அவ ஒரு விபச்சாரி. 364 00:29:52,918 --> 00:29:54,002 என்ன சொன்னீங்க? 365 00:29:56,255 --> 00:29:59,550 உன் சகோதரிங்க எல்லாம் வெறும் விஷம், கிரேஸ். அவங்க உன் மனசை கெடுக்கறாங்க. 366 00:29:59,550 --> 00:30:02,052 ஏன் எப்போதும் என் சகோதரிங்கள இதுல இழுக்குறீங்க? 367 00:30:02,928 --> 00:30:07,432 நான் ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண நினைக்கிறேன். -நீ யாரு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண? 368 00:30:07,516 --> 00:30:08,809 அதாவது, நீ எதுவும் பெறமாட்ட. 369 00:30:08,809 --> 00:30:12,187 நீ வெறும் பூச்சி. உனக்குன்னு ஒரு ஆளுமை எதுவும் கிடையாது. 370 00:30:12,271 --> 00:30:16,191 நிழல் மாதிரி, இந்த விளக்கை இப்போ அணைச்சா நீ மறைஞ்சு போயிடுவ. 371 00:30:16,275 --> 00:30:17,651 பார்க்கறயா? 372 00:30:18,777 --> 00:30:21,780 நான் காட்டவா, பார்க்கறயா? என்ன நடக்குதுன்னு பார்க்கலாமா? 373 00:30:22,281 --> 00:30:23,282 இதோ பாரு. 374 00:30:23,907 --> 00:30:28,453 ஹலோ? மேமி? மேமி எங்கே? யாராவது மேமியை பார்த்தீங்களா? 375 00:30:29,621 --> 00:30:31,331 பார்த்தாயா? நீ இப்போ நிழலோட இன்னும் மோசம். 376 00:30:34,793 --> 00:30:35,794 இங்க தான் இருக்கயா. 377 00:30:36,545 --> 00:30:38,088 திரும்பி வந்துட்டா. மேமி வந்துட்டா. 378 00:30:39,047 --> 00:30:40,048 நீ இன்னும் இருக்கயா. 379 00:30:43,760 --> 00:30:46,388 நீ எங்க போற? தைரியமிருந்தா சொல்லு பார்ப்போம். 380 00:30:46,889 --> 00:30:49,141 நான் என் சகோதரிங்க கிட்ட போறேன். 381 00:30:49,766 --> 00:30:53,896 உனக்கு என்ன சொன்னாலும் புரியலை, இல்ல? உன் சகோதரிங்க தான் பிரச்சினையே! 382 00:30:53,896 --> 00:30:55,731 அவங்க மட்டும் தான் என்னைப் பத்தி உண்மையா அக்கறை இருக்கு. 383 00:30:55,731 --> 00:30:58,275 ஆம், நம்மள பிரிக்கறதுக்கு எது வேணும்னாலும் செய்வாங்க. 384 00:30:58,275 --> 00:31:00,527 அவங்களுக்கு அவ்வளவு தான் உன் மேல அக்கறை. 385 00:31:00,611 --> 00:31:01,945 நீ இதைப் பத்தி பேச விரும்பறயா? -இல்ல! 386 00:31:02,029 --> 00:31:04,573 எனக்கு உன்னோட உறவு வச்சுக்க ஏன் முடியலைன்னு சொல்லட்டுமா? 387 00:31:07,701 --> 00:31:10,287 ஏன்னா உன்னுடைய அன்பான சகோதரிங்கள்ல ஒருத்தி என்னை வசியம் செய்துட்டா, 388 00:31:11,330 --> 00:31:12,372 அதனால தான். 389 00:31:12,456 --> 00:31:13,665 நீங்க என்ன சொல்றீங்க? 390 00:31:14,666 --> 00:31:16,752 உங்கள வசியம் செய்தாளா? அதுக்கு என்ன அர்த்தம்? 391 00:31:18,754 --> 00:31:20,297 நான் நல்லா குடிச்சு இருந்தேன். 392 00:31:20,297 --> 00:31:21,924 எந்த சகோதரி, ஜான் பால்? யாரு? 393 00:31:23,800 --> 00:31:24,718 ஈவா. 394 00:31:25,469 --> 00:31:26,553 ஈவாவா? 395 00:31:26,637 --> 00:31:27,638 ஆமாம். 396 00:31:29,264 --> 00:31:31,600 இல்ல, இருக்காது. நான் நிம்பலை... 397 00:31:34,061 --> 00:31:36,480 நீங்க ஈவாவோட உறவு கொண்டீங்களா? 398 00:31:36,480 --> 00:31:39,358 கிரேஸ், அதுக்குப் பேரு உறவு இல்ல. 399 00:31:41,151 --> 00:31:42,319 அது ஒரு வலை. 400 00:31:43,070 --> 00:31:44,071 எப்போ? 401 00:31:44,780 --> 00:31:46,573 பல வருஷங்களுக்கு முன்னாடி. பத்து வருஷத்துக்கு முன்னாடி. 402 00:31:47,699 --> 00:31:50,702 அந்த ஆளு கியரன், அவன் மயக்கமா இருந்தான், நீ தூங்கிட்டு இருந்த, 403 00:31:50,786 --> 00:31:53,956 அப்போ அவள் என் மேல வந்தாள். 404 00:31:54,665 --> 00:31:58,252 அப்போ நான் குடிச்சிருந்ததால தடுமாறினேன், நான் நீன்னு நினைச்சேன், 405 00:31:58,252 --> 00:32:00,003 அப்புறம் அவள் என்னை தந்திரமா, காரியத்தை... 406 00:32:01,588 --> 00:32:05,384 அது என்னை புரட்டி எடுத்துடுச்சு. அதுக்கு அப்புறம் அப்படி தான் இருந்திருக்கு. 407 00:32:06,635 --> 00:32:11,139 அப்போ என் பிறந்தநாளுக்காக இங்க வந்தோமே, அப்போ தான் இது நடந்திருக்கு? 408 00:32:12,140 --> 00:32:14,518 அதுக்கு அப்புறமும் நடந்ததுக்கு என் மேல பழி சுமத்த தான் பார்த்தாள். 409 00:32:15,060 --> 00:32:16,144 என்ன நடந்ததுக்கு? 410 00:32:17,646 --> 00:32:19,356 அவளுக்கு நடந்த கருச்சிதைவுக்கா? -ஆமாம். 411 00:32:21,275 --> 00:32:23,735 ஆனால் அது நடந்தபோது நான் அவளோட இருந்தேன். அவள் நிலைகுலைஞ்சு போனாளே. 412 00:32:23,819 --> 00:32:26,530 சரி, என்னவோ, எதுவானாலும், நடந்தது அவளோட தப்பு தான். 413 00:32:27,489 --> 00:32:31,743 அவ ரொம்ப மோசமா குடிச்சிருந்தா, கிரேஸ். அப்படி தான் குழந்தையை இழக்க முடியும். 414 00:32:35,539 --> 00:32:36,790 நீங்க என்ன செய்தீங்க? 415 00:32:36,874 --> 00:32:37,875 என்ன? 416 00:32:39,042 --> 00:32:40,169 அவளை என்ன செய்ய நிர்பந்திச்சீங்க? 417 00:32:40,961 --> 00:32:41,962 என்னைப் பாருங்க! 418 00:32:41,962 --> 00:32:44,089 என்ன தைரியமிருந்தா எங்கிட்ட கத்துவ நீ! 419 00:32:45,174 --> 00:32:46,216 வேண்டாம்! 420 00:32:47,092 --> 00:32:50,137 அவ தப்புதான்! உன் அக்கா! 421 00:32:50,721 --> 00:32:51,889 நீ பொய் சொல்ற. 422 00:32:56,810 --> 00:33:01,565 அவதான் இதுல பொய் சொன்னா. என் மேல பழி சுமத்தினா. 423 00:33:02,149 --> 00:33:06,653 நான் அவள பலாத்காரம் செய்தேன்னு கூட சொன்னா, ஏன்னா அவ மேல அவளுக்கே அவ்வளவு வெறுப்பு. 424 00:33:07,863 --> 00:33:09,406 நீ அவளை பலாத்காரம் செய்தியா, ஜான் பால்? 425 00:33:09,406 --> 00:33:14,661 நான் அவள பலாத்காரம் செய்யறதா? இல்ல. அதை விரும்புற பொம்பளயை பலாத்காரம் செய்ய முடியாது. 426 00:33:19,625 --> 00:33:22,169 விலகிப் போ! பித்தலாட்டக்காரனே! -மேமி. மே... 427 00:33:22,169 --> 00:33:24,838 நீ செய்யறது எல்லாம், நமக்கு இடையில இருக்கறது எல்லாம் பொய் தான்! 428 00:33:27,007 --> 00:33:30,802 அவ வாழ்க்கையையே கெடுத்துட்டயேடா, ராட்சஸா, கேடுகெட்டவனே! 429 00:34:05,170 --> 00:34:06,255 கிரேஸ். 430 00:34:47,254 --> 00:34:48,797 எல்லாத்துக்கும் என்னை குத்தம் சொல்றயே! 431 00:34:50,424 --> 00:34:52,467 நான் தான் காரணம்னு என்னை நினைக்க வச்சுட்டயே! 432 00:34:58,682 --> 00:35:01,310 நீ பயங்கரமான ராட்சஸன். 433 00:35:32,174 --> 00:35:33,800 நான் செய்ததாகச் சொன்னதை நான் செய்யலை. 434 00:35:33,884 --> 00:35:35,844 நிச்சயமா நீ செய்திருக்க மாட்ட. -நான் செய்யலை. 435 00:35:38,055 --> 00:35:40,599 நான்... நான் குடிச்சிருந்தேன். நிஜம் தான். 436 00:35:40,599 --> 00:35:44,061 நான் உண்மையா யோசிச்சேன், தெரியுமா, "நான் எதுவும் செய்தேனா?" அப்படின்னு யோசிச்சேன். 437 00:35:44,061 --> 00:35:45,145 ஆனால்... 438 00:35:45,229 --> 00:35:47,356 நான் கழிப்பறைக்கு போனது நினைவிருக்கு. 439 00:35:48,565 --> 00:35:51,068 என்னால கதவை பூட்ட முடியலைங்கிறது நினைவிருக்கு. 440 00:35:51,068 --> 00:35:54,029 அதோட நான் மயக்கமாகிட்டேன், இல்ல என்னால எழுந்துக்க முடியலை, அப்படி ஏதோ, 441 00:35:54,029 --> 00:35:57,157 அப்போ நான் மேல பார்த்தா, அவன் அங்க நின்னுட்டு இருந்தான். 442 00:35:58,408 --> 00:35:59,785 நான் கீழே இருக்கறதை பார்த்தான். 443 00:36:00,536 --> 00:36:02,996 நான் அவனைப் பார்த்து புன்னகைச்சேன், நினைவிருக்கு, ஆனால்... 444 00:36:04,122 --> 00:36:05,749 அவன் என்கு உதவி செய்ய வந்திருக்கான்னு நினைச்சேன். 445 00:36:08,460 --> 00:36:09,670 ஆனால் அவன்... 446 00:36:13,924 --> 00:36:15,884 ஆனால் நான் எதுவும் செய்யலை. செய்யலை. -இல்லை. 447 00:36:17,094 --> 00:36:18,470 என்னால அவனை எதிர்க்க முடியலை 448 00:36:18,554 --> 00:36:21,056 ஏன்னா... ஏன்னா... என்னால முடியலை. 449 00:36:21,056 --> 00:36:22,307 நான் சொல்றதைக் கேளு. 450 00:36:24,059 --> 00:36:25,185 அவன் தான் உன்னை பலாத்காரம் செய்தான்னு எனக்குத் தெரியும். 451 00:36:30,816 --> 00:36:32,359 நான் கர்ப்பமா இருக்கறது எனக்குத் தெரியாது. 452 00:36:35,779 --> 00:36:38,991 என்னால் கரு தரிக்க முடியும்னே நினைக்கலை, அதனால... 453 00:36:40,576 --> 00:36:43,745 ஆனால் எனக்கு கருச்சிதைவு நடந்தபோது அது எனக்கு கிடைச்ச தண்டைனைன்னு நினைச்சேன். 454 00:36:49,543 --> 00:36:50,544 அழாதே. 455 00:36:56,008 --> 00:36:57,509 என்னை மன்னிச்சிடு. மன்னிச்சிடு. 456 00:37:14,401 --> 00:37:15,736 வனெஸ்ஸா ரெட்கிரேவ் இசடோரா 457 00:37:27,539 --> 00:37:29,166 கேஎல் ஸ்டூடியோ கிளாசிக்ஸ் இசடோரா 458 00:38:38,110 --> 00:38:42,114 எதுக்காக உன்னை நீயே கடிஞ்சுக்குறயோ, அது உன் தப்பே இல்ல. 459 00:38:43,532 --> 00:38:44,825 உங்க ரெண்டு பேர் தப்பும் இல்ல. 460 00:38:52,624 --> 00:38:53,834 உனக்கு எப்படி... 461 00:38:56,795 --> 00:38:59,339 அவன் சடலத்தை என்ன செய்யணும்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது? 462 00:40:44,820 --> 00:40:46,572 அவனைக் கொன்ன ஆயுதத்தையும் சேர்த்து புதைச்சுட்டயே. 463 00:40:48,031 --> 00:40:49,992 எப்படிச் சொல்ற? -அவனுடைய பைஜாமா. 464 00:40:50,909 --> 00:40:52,035 மன்னிக்கணும். 465 00:40:52,536 --> 00:40:55,414 எப்படி இவ்வளவு நாள் யாரிடமும் சொல்லாம வச்சிருந்த, கிரேஸி? 466 00:41:03,505 --> 00:41:06,008 நடந்ததை நீ ஏன் எங்கிட்ட சொல்லவேயில்ல? 467 00:41:06,592 --> 00:41:10,929 நான் சொல்ல நினைச்சேன். அடுத்த நாள் காலையில நான் சொல்ல வந்தபோது... 468 00:41:12,472 --> 00:41:14,391 அந்த தருணத்துல என்னால முடியலை, என்னால முடியாதுன்னு தெரியும். 469 00:41:18,353 --> 00:41:19,521 அது மேட் 470 00:41:21,231 --> 00:41:22,232 எடுத்து பேசு. 471 00:41:25,819 --> 00:41:26,820 ஹலோ? 472 00:41:27,321 --> 00:41:28,655 நான் உன்னைப் பார்க்கணும். 473 00:41:30,324 --> 00:41:31,325 அது நல்லது. 474 00:41:33,327 --> 00:41:34,828 நான் இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன். 475 00:41:34,912 --> 00:41:37,831 நான் விக்லோவில அந்த கேபினுக்குப் போயிருந்தேன். ஜேபிக்கு என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியும். 476 00:41:39,208 --> 00:41:40,542 பெக்கா? -இரு... 477 00:41:53,263 --> 00:41:54,264 என்ன? 478 00:41:58,143 --> 00:41:59,353 அவன் என்ன சொன்னான்? 479 00:41:59,353 --> 00:42:02,314 அவன் அந்த கேபினுக்கு போயிருந்தானாம். என்னை சந்திக்கணும் என்கிறான். 480 00:42:04,024 --> 00:42:05,067 எனவே அவனுக்கு என்ன தெரியும்? 481 00:42:06,443 --> 00:42:08,237 நாம அதை தான் கண்டுபிடிக்கப் போறோம். 482 00:42:11,823 --> 00:42:14,409 நான் சிறைக்குப் போக முடியாது. என்னால் முடியாது. முடியாது... 483 00:42:14,493 --> 00:42:16,870 நான் பிளானேய்ட்டை தனியா விட முடியாது. என்னால முடியாது. 484 00:42:16,954 --> 00:42:18,789 அடக் கடவுளே, அவ்ன் செய்ததை நாம விளக்கிச் சொல்ல முடியும். 485 00:42:19,498 --> 00:42:20,916 அவன் செய்ய பலாத்காரம், சித்திரவதை, எல்லாம். 486 00:42:20,916 --> 00:42:22,543 அதாவது, நம்ம எல்லோரையும் பயத்துலயே இருக்க வச்சானே. 487 00:42:22,543 --> 00:42:24,711 ஆமாம், நாம முயற்சி செய்வோம், ஏன்னா பெண்களுக்கு அது நல்ல வாதம். 488 00:42:24,795 --> 00:42:27,130 நான்... -நீ எங்கே போற? 489 00:42:27,214 --> 00:42:29,299 நான் பிளானேய்ட்டை நீச்சலுக்குக் கூட்டிட்டுப் போகணும். 490 00:42:30,092 --> 00:42:32,344 நிஜமாத் தான் சொல்றயா? -ஆம், நிஜமாதான் சொல்றேன். 491 00:42:32,344 --> 00:42:34,221 என்ன? நாம இங்கே அதிக நேரம் உட்கார்ந்திருந்தா, 492 00:42:34,221 --> 00:42:37,349 ஒரு கிராஸ்வர்ட் புதிரைப் போல அதுக்கு விடை கண்டுபிடிச்சுடலாம்னு நினைக்கிறீங்களா? 493 00:42:38,976 --> 00:42:42,312 எவ்வளவு நாட்கள் முடியுமோ, அது வரை நான் என் மகளுக்கு ஒரு தாயா இருக்கணும். 494 00:42:42,396 --> 00:42:44,231 சரி. நீ போகலாம். நீ போகலாம். 495 00:42:45,232 --> 00:42:46,775 பரவாயில்லை. -நீ கிளம்பு. 496 00:42:48,777 --> 00:42:50,946 உன்னை நேசிக்கறோம், கிரேஸி. -நானும் தான். 497 00:42:50,946 --> 00:42:52,030 நான் உன்னை நேசிக்கிறேன். 498 00:42:53,073 --> 00:42:54,199 நாங்க இருக்கோம் உனக்கு, சரியா? 499 00:43:04,501 --> 00:43:05,794 நான் மேட்டைப் போய் பார்க்கணும், அதனால... 500 00:43:05,878 --> 00:43:07,588 ஆம். நான் உன்னோட வரப் போறேன். 501 00:43:08,088 --> 00:43:09,464 என்னை இதச் செய்யவிடறீங்களா? 502 00:43:13,427 --> 00:43:14,469 சரி. 503 00:43:21,810 --> 00:43:23,103 உன் ஜாக்கெட்டை எடுத்துட்டு போனா. 504 00:43:24,021 --> 00:43:25,022 தெரியும். 505 00:43:39,995 --> 00:43:41,371 நீ என்ன நினைச்சாலும்... -பெக்கா. 506 00:43:41,455 --> 00:43:42,456 நான் தான். 507 00:43:44,166 --> 00:43:46,960 நான் தான் அவனை கொன்னேன். நான் தான் செய்தேன். 508 00:43:47,044 --> 00:43:48,795 நீ ஏன் அப்படி சொல்றன்னு எனக்குத் தெரியும். 509 00:43:50,380 --> 00:43:52,883 நீ பொய் சொல்றன்னும் எனக்குத் தெரியும். -நான் தான் செய்தேன், மேட். 510 00:43:56,678 --> 00:43:58,972 உன்னையே நீ ஏன் இப்படி தண்டிச்சுக்குற? 511 00:43:59,932 --> 00:44:01,934 நான் நிஜமாவே உனக்கு ஒரு பொருட்டாயிருந்தா... 512 00:44:03,519 --> 00:44:06,104 உன் கண்டுபிடிப்பை உனக்குள்ள வச்சுக்கோ. பிளீஸ். 513 00:44:06,188 --> 00:44:08,524 நீ என் அண்ணனுக்கு பதிலா உன்னை தேர்வு செய்யச் சொல்ற. 514 00:44:08,524 --> 00:44:09,900 அவன் சித்திரவதை செய்தான். 515 00:44:10,943 --> 00:44:13,278 அவன் பலாத்காரம் செய்தான். என் அக்காவை. 516 00:44:13,362 --> 00:44:17,574 எங்க வாழ்க்கையை பாழாக்கினான். -அதனால கிரேஸ் கொன்னுட்டா. அவனை கொன்னா. 517 00:44:18,784 --> 00:44:20,244 நீயும் உன் சகோதரிகளும் அதை மறைச்சுட்டீங்க. 518 00:44:25,916 --> 00:44:28,001 எனக்கா வாய் வரண்டு போச்சு. முழுங்க முடியலை. 519 00:44:30,796 --> 00:44:32,214 எனக்கு குடிக்க எதுவும் வேணும். 520 00:44:39,263 --> 00:44:40,347 நீ வந்து... 521 00:44:42,349 --> 00:44:45,185 உனக்கு வெந்நீர் பாட்டில் வேணுமா, இல்ல... 522 00:44:45,269 --> 00:44:46,270 எதுக்கு? 523 00:44:48,981 --> 00:44:49,982 வந்து... 524 00:44:51,567 --> 00:44:53,694 நான் நினைச்சேன்... 525 00:44:55,696 --> 00:44:58,740 ஆம், சரி, அதெல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னாடி. 526 00:44:59,324 --> 00:45:03,078 அதாவது, வெந்நீர் பாட்டில்கள் நல்லாயிருந்திருக்கும், ஆனால் இதுக்கெல்லாம் பத்தாது. 527 00:45:06,874 --> 00:45:09,918 என் துவைக்கும் துணிப் பையை காணோம். நான் மேஜே மேல தான் வச்சேன்னு நினைச்சேன். 528 00:45:11,044 --> 00:45:12,379 அதுல தான் பென்டோ இருக்கு. 529 00:45:12,379 --> 00:45:13,672 அதை வச்சுட்டு நீ எதுவும் செய்தயா? 530 00:45:14,423 --> 00:45:16,466 ஆமாம், அர்ஸ்லா. நான் என் கார்ன் ஃபிளேக்ஸ்ல போட்டுக்கிட்டேன். 531 00:45:17,134 --> 00:45:18,135 சரி, நீ எடுத்தயா? 532 00:45:18,135 --> 00:45:20,053 இல்ல. என்ன? 533 00:45:23,390 --> 00:45:24,474 அடக் கடவுளே. 534 00:45:26,351 --> 00:45:28,604 பெக்கா நான் இப்போவே உன்னைப் பார்க்க வர்றேன். 535 00:45:28,604 --> 00:45:31,023 பிளீஸ், பிளீஸ், முட்டாள் தனமா எதையும் செய்யாதே. 536 00:45:31,023 --> 00:45:31,982 பின்னாடி உட்காருங்க. 537 00:45:31,982 --> 00:45:33,942 வா, வா, வா. -ஓட்டு, ஈவா! 538 00:45:34,026 --> 00:45:35,319 ஓட்டுறேன்! 539 00:45:35,319 --> 00:45:38,280 ஓட்டு! -அவளோட சீட் பெல்டைக் கொடு. 540 00:45:54,546 --> 00:45:56,757 ச்சசே, ச்சே. 541 00:45:58,175 --> 00:45:59,218 ச்சே. 542 00:46:16,318 --> 00:46:18,028 ஈவா 543 00:46:26,286 --> 00:46:27,496 நான் உன்னை நேசிக்கிறேன். 544 00:46:31,333 --> 00:46:33,669 உண்மையில்லாததை எல்லாம் சொல்லக்கூடாது. 545 00:46:33,669 --> 00:46:35,045 ஆனால் உண்மையா நேசிக்கிறேன். 546 00:46:37,548 --> 00:46:39,007 நான் உன்னை நேசிக்கிறேன். அது தான் உண்மை. 547 00:46:44,721 --> 00:46:45,806 என்னை மன்னிச்சிடு, பெக்கா. 548 00:47:18,505 --> 00:47:20,048 போயிடு, பிளீஸ். 549 00:47:40,569 --> 00:47:42,654 அடக் கடவுளே, நான் மாட்டிகிட்டிருக்கேன். நான் மாட்டிகிட்டிருக்கேன். 550 00:47:44,072 --> 00:47:46,408 பொறு! -இல்ல, இருக்காதே! 551 00:47:46,408 --> 00:47:47,492 வா போகலாம்! 552 00:47:47,576 --> 00:47:49,369 பட்டனை அழுத்து! -அழுத்திட்டு இருக்கேன்! 553 00:47:53,874 --> 00:47:56,793 பெக்கா. என்ன செய்யற? 554 00:47:57,753 --> 00:48:00,839 என்ன கண்ராவி இது? நீ என்ன செய்யறதாக நினைச்சுட்டு இருக்க? 555 00:48:00,923 --> 00:48:04,384 என்னால செய்ய முடியலை. முடியலை. மன்னிச்சிடு. மன்னிச்சுடு, முடியலை என்னால. 556 00:48:04,468 --> 00:48:08,472 என்னால செய்ய முடியலை. -போதும் நிறுத்து. நிறுத்து. பரவாயில்லை. 557 00:48:09,056 --> 00:48:10,307 நான் அவங்கள கொன்னுட்டேன். 558 00:48:11,558 --> 00:48:12,643 கேளு. நான் சொல்றதக் கேளு. 559 00:48:12,643 --> 00:48:15,229 அடுத்தது என்ன நடந்தாலும் சரி, உன்னை நீ மன்னிக்கணும், பெக்கா. 560 00:48:15,229 --> 00:48:17,689 நீ செய்து தான் ஆகணும். உன்னை நீ மன்னிக்கணும். 561 00:48:18,774 --> 00:48:20,442 பரவாயில்லை, பரவாயில்லை. அவளுக்கு எதுவுமில்ல. 562 00:48:20,526 --> 00:48:22,027 ஆம், சரி, அடுத்த நிமிஷம் வேற மாதிரி ஆகிடுவா. 563 00:48:22,027 --> 00:48:23,987 எங்களுக்கு அப்படியே அதிர்ச்சியை தந்துட்ட! 564 00:48:24,071 --> 00:48:26,782 அவன் எங்கே? பெக்கா, அவன் எங்கே போனான்? 565 00:48:29,785 --> 00:48:31,995 கிரேஸ் அவனை கொன்னுட்டான்னு தெரியும் அவனுக்கு, நாம அதை மறைச்சுட்டோம்னு அவன் நினைக்கிறான். 566 00:48:33,830 --> 00:48:34,831 சரி... 567 00:48:35,958 --> 00:48:38,085 சரி, இதை சரி கட்ட எதாவது ஒரு வழி இருக்கணுமே. 568 00:48:38,710 --> 00:48:40,087 குறைந்த அளவு பொறுப்பு, இல்ல... 569 00:48:40,087 --> 00:48:42,631 கிரேஸுக்கு என்ன நடந்தாலும், நாம ஒரு கொலையை மறைச்சிருக்கோம்... 570 00:48:44,675 --> 00:48:47,302 சிலர் அதை ஏற்க மாட்டாங்களே. 571 00:48:48,136 --> 00:48:50,430 ஆமாம், சிலர் இன்னும் வேற என்னவெல்லாம் ஏற்க மாட்டாங்க, தெரியுமா? 572 00:48:51,431 --> 00:48:54,434 போலி கையெழுத்துகள், சட்ட விரோதமா சடலத்தை வெளியே எடுப்பதை எல்லாம். 573 00:48:54,935 --> 00:48:57,729 நாம அந்த கேடுகெட்டவனை சில சமயம் கொல்ல முயற்சி செய்தோம், அவ்வளவுதானே. 574 00:48:57,813 --> 00:48:58,814 பிபி... 575 00:49:05,028 --> 00:49:06,280 எனவே, நீ என்ன செய்யப் போற? 576 00:49:44,651 --> 00:49:46,486 தாமஸ் 577 00:49:46,570 --> 00:49:47,779 ச்சே! 578 00:50:52,678 --> 00:50:53,762 கிளாஃப்பின் & சன்ஸ் ஆயுள் இன்சூரென்ஸ் 579 00:50:53,846 --> 00:50:55,264 பாலிசி சர்டிஃபிக்கேட் ஜான் பால் வில்லியம்ஸ் 580 00:51:31,300 --> 00:51:34,136 வட டப்ளின் மருத்துவமனை 581 00:51:34,136 --> 00:51:38,223 எனக்கு ஒரு மகள் பிறந்திருக்கா. நான் ஒரு அப்பா, மேட். நான் ஒரு அப்பா. 582 00:51:42,978 --> 00:51:44,062 பெண்கள் எப்படி இருக்காங்க? 583 00:51:44,646 --> 00:51:46,273 சரி, குழந்தை தீவிர சிக்ச்சை மையத்திலிருந்து வந்தாச்சு, 584 00:51:46,773 --> 00:51:50,027 தெரஸா என்னை ஆப்ராகெப்பாபிராவிலிருந்து அசைவ கெப்பாப் வாங்கி வரச் சொன்னா, 585 00:51:50,027 --> 00:51:51,695 அதனால, அது நல்ல சகுணம் தான்னு தோணுது. 586 00:51:52,321 --> 00:51:53,322 வேற மாதிரியும் இருக்கலாம். 587 00:51:53,989 --> 00:51:55,991 நாம வில்லியம்ஸோட கோரலுக்கு தொகை கொடுக்க வேண்டாம், டாம். 588 00:51:57,117 --> 00:51:58,911 என்ன? நீ என்ன சொல்ற? 589 00:52:00,495 --> 00:52:04,291 கிரேஸ் வில்லியம்ஸ். அவங்க கோரலை பின்வாங்கிட்டாங்க. 590 00:52:06,710 --> 00:52:08,879 சரி, இதையெல்லாம் எப்படி சாதிச்ச, மேட்? -அதெல்லாம் விடு, பரவாயில்லை. 591 00:52:08,879 --> 00:52:10,672 பரவாயில்லையா! கண்டிப்பா அது முக்கியம் தான்! 592 00:52:10,756 --> 00:52:12,633 நீயும் சில ரகசியங்கள வச்சிருந்த, இல்லையா? 593 00:52:12,633 --> 00:52:15,093 எனக்கு அதைப் பத்தி தெரியலைன்னு நீ கவலைப்படவேயில்லையே. 594 00:52:15,177 --> 00:52:19,598 நிஜமா, நீ அது என் நன்மைக்கு தான்னு சொன்னது நினைவிருக்கு. இதுவும் அது போல தான். 595 00:52:24,269 --> 00:52:26,522 அடக் கில்லாடி மகனே. 596 00:52:40,953 --> 00:52:42,955 பிளானேய்ட், நீ ரொம்ப அழகா இருக்க. 597 00:52:44,373 --> 00:52:45,791 மேல ஒரு கோட் மட்டும் போட்டுக்கலாமா? 598 00:52:45,791 --> 00:52:47,000 அப்புறம் பார்க்கலாம், மேம். 599 00:52:48,544 --> 00:52:49,878 எனக்கு டெக்ஸ்ட் பண்ணு. 600 00:52:49,962 --> 00:52:51,129 மேம், அப்புறமா சந்திக்கிறேன். 601 00:52:52,714 --> 00:52:53,674 பிராஃபி விற்கப்பட்டது. 602 00:52:53,674 --> 00:52:54,925 பிளா, நான் உன்னை நேசிக்கிறேன். 603 00:53:04,142 --> 00:53:05,352 நானும் தான், மேம். 604 00:53:07,688 --> 00:53:08,689 என்ஜாய் பண்ணு. 605 00:53:10,023 --> 00:53:12,067 பிளா, சீக்கிரம் வா! -வர்றேன்! 606 00:53:23,787 --> 00:53:25,747 கண் மூடி திறக்கறதுக்குள்ள, வளர்ந்துட்டாள். 607 00:53:28,083 --> 00:53:30,711 சரி, நிறைய நடந்து போச்சு. அது நிச்சயமா ஒருத்தரை மாத்திடும். 608 00:53:33,672 --> 00:53:34,798 நீ முன்னே போறன்னு தெரியுது. 609 00:53:35,299 --> 00:53:38,218 வேற வழியில்ல. இங்கே இருக்க வசதியில்லை. 610 00:53:38,802 --> 00:53:42,222 நாங்க ஈவாவோட இருக்கப் போறோம். ஒரு விதவை, ஒரு திருமணம் ஆகாத கிழவி, வாழப்போறோம். ஒஹோ! 611 00:53:45,684 --> 00:53:46,977 நாங்க போறதுக்கு முன்னாடி, நான் நினைச்சேன்... 612 00:53:46,977 --> 00:53:49,938 பிளீஸ். கிரேஸ், வேண்டாம். 613 00:53:50,022 --> 00:53:52,983 நீங்க செய்ததுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லவேயில்லை. 614 00:53:53,483 --> 00:53:55,068 அதுக்கு நீ எனக்கு நன்றி சொல்ல முடியாது. 615 00:53:55,152 --> 00:53:57,321 என்ன நடக்குதுன்னு நான் மட்டும் ஒத்துக்கிட்டு இருந்தா, 616 00:53:57,321 --> 00:53:59,406 அவன் உனக்கு என்ன செய்திட்டு இருக்கான்னு நான் மட்டும் பார்த்திருந்தா, 617 00:53:59,990 --> 00:54:01,742 இவ்வளவு தூரம் இது முத்தியிருக்காது. 618 00:54:03,619 --> 00:54:05,370 உங்க கிட்ட உதவி கேட்காம இருந்திருக்கலாம்... 619 00:54:09,082 --> 00:54:10,209 ஆனால் நீங்க செய்தது, 620 00:54:11,877 --> 00:54:13,170 அது நல்லதாப் போச்சு. 621 00:54:26,350 --> 00:54:27,726 என்னை மறக்காதே. 622 00:54:28,519 --> 00:54:29,728 நான் மறக்கமாட்டேன். 623 00:55:08,433 --> 00:55:09,852 உன்னுடையதைக் கொண்டு வா அப்போ! 624 00:55:20,696 --> 00:55:23,490 நீ என்ன அந்த அகராதி பிடிச்சவன் நீச்சல் உடையில நீருல குதிப்பான்னு பார்க்குறயா? 625 00:55:25,033 --> 00:55:26,994 இல்ல. ஆனால் நான் குதிக்கப்போறேன். 626 00:55:29,079 --> 00:55:30,080 நீ நல்லா தானே இருக்க? 627 00:55:32,583 --> 00:55:34,459 ஹலோ, பெண்களே! 628 00:55:34,543 --> 00:55:36,003 ஹோலா! -ஹலோ. 629 00:55:36,003 --> 00:55:37,087 கடைசியா. 630 00:55:37,171 --> 00:55:39,548 எங்கே போயிருந்த? -மன்னிக்கணும், ஒரு பிசினஸ் மீட்டிங். 631 00:55:39,548 --> 00:55:40,841 சிறுக்கி. -வாயை மூடு. 632 00:55:41,633 --> 00:55:42,926 சரிதான், பைத்தியக்கார பெண்ணே. 633 00:55:43,010 --> 00:55:44,636 சரிதான், திருட்டுக் கள்ளி. 634 00:55:45,220 --> 00:55:47,181 அப்பா, நான் இந்த சிரிப்பை மிஸ் பண்ணினேன். 635 00:55:48,056 --> 00:55:49,600 நான் அதை அப்போ உணரலை. 636 00:55:51,852 --> 00:55:54,313 கிரேஸ் சந்தோஷமா இருந்தா தான் நீ சந்தோஷமா இருப்ப. 637 00:55:55,939 --> 00:55:57,149 அவ இப்போ சந்தோஷமா இருக்கா. 638 00:55:59,234 --> 00:56:02,905 ஓய்! நாம உள்ள போறோமா இல்லையா? -வா போகலாம், அப்போ. 639 00:56:03,488 --> 00:56:05,908 ஆமாம்! வாங்க. நேரத்த கழிச்சுட்டா. 640 00:56:08,327 --> 00:56:10,579 கடவுளே. இப்படி ஒரு அணைப்பா. 641 00:56:16,502 --> 00:56:17,669 நன்றி, கிரேஸி. 642 00:56:19,588 --> 00:56:22,883 உன்னைப் பாரு. ஈரமான ஆடை. 643 00:56:23,425 --> 00:56:25,010 கள்ளி. -நான் தயாரா தான் வந்திருக்கேன். 644 00:56:46,448 --> 00:56:49,117 வா, போகலாம், கிரேஸ்! -வா! போகலாம்! 645 00:56:49,201 --> 00:56:51,411 வா! -உள்ள வா! 646 00:56:51,495 --> 00:56:53,747 ஓய்! -வா, வா! 647 00:56:54,540 --> 00:56:56,083 வா, கிரேஸ்! குதி! 648 00:56:56,083 --> 00:56:57,501 எதுக்காக காத்துட்டு இருக்க? 649 00:56:57,501 --> 00:56:59,253 உள்ள குதி! -வா, கிரேஸ். 650 00:57:24,862 --> 00:57:25,863 கிளான் எனும் பெல்ஜியத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 651 00:57:25,863 --> 00:57:26,947 உருவாக்கியவர் மாலின்-சாரா கோசின் 652 00:58:07,237 --> 00:58:09,239 தமிழாக்கம் அகிலா குமார்