1 00:00:24,608 --> 00:00:25,776 இது டையில் கொண்டு நிறுத்துவதற்கு. 2 00:00:26,735 --> 00:00:28,987 ஓ, இல்ல! அங்க என்ன நடந்தது? 3 00:00:32,908 --> 00:00:34,243 அவள் கூப்பிடாதது ரொம்ப விசித்திரமா இருக்கு. 4 00:00:36,203 --> 00:00:38,747 டோனல் ஒரு நாள் இரவு வீட்டுக்கு வரலைன்னா நீ எங்கள கூப்பிடுவ, இல்லையா? 5 00:00:38,747 --> 00:00:40,123 தெரியலை. கூப்பிடுவேனா? 6 00:00:42,251 --> 00:00:44,920 ஒருவேளை அவள் போலீசை முதலில் கூப்பிடலாம், இல்லையா? 7 00:00:48,590 --> 00:00:49,800 நீ என்னோட பேச மாட்டாயா? 8 00:00:49,800 --> 00:00:53,178 நான் உன்னோட பேசறேன். நான் இன்னும் யோசிட்டு இருக்கேன். 9 00:00:54,221 --> 00:00:55,722 நீ அவளை இப்படி தனியாப் போக விட்டிருக்கக்கூடாது. 10 00:00:55,806 --> 00:00:57,933 இப்போ அவள் அந்த குற்ற உணர்ச்சியோட இருக்கப்போறா. 11 00:00:57,933 --> 00:01:00,143 நான் அவனை சுடப்போறேன்னு சொன்னப்போ, என்னைப் பத்தி நீ கவலைப்படலையே. 12 00:01:00,227 --> 00:01:01,353 என்னைப் பத்தியும். 13 00:01:01,353 --> 00:01:02,938 சரி, உங்களைவிட அவள் சின்னவள்... 14 00:01:04,313 --> 00:01:05,732 அவ என்ன இன்னும் குழந்தை. 15 00:01:05,816 --> 00:01:08,902 அவளுக்கு 29 வயசு. ஒரு ஆளை கொலை செய்ய, வயசு வேற இருக்கா என்ன? 16 00:01:08,986 --> 00:01:10,779 எப்படியானாலும், நாம ஃபையரிங் குழு இல்லை. 17 00:01:11,572 --> 00:01:14,199 நமக்குள்ள யாராவது ஒருத்தர் தான் அவனைத் தீர்க்க வேண்டிவரும்னு நமக்குத்தான் தெரியுமே. 18 00:01:15,200 --> 00:01:16,285 நல்லாயிருக்கு. 19 00:02:41,286 --> 00:02:42,287 பெக்கா. 20 00:02:42,371 --> 00:02:44,581 பொறு. பொறு. பெக்கா, இரு! 21 00:02:45,582 --> 00:02:47,835 என்னால மூச்சு விட முடியலை. -அங்க உள்ள ஏதாவது கருவிகள் இருந்திருக்கும்! 22 00:02:47,835 --> 00:02:50,128 உள்ள கருவிகள் ஏதாவது இருந்ததா, என்ன? -கருவிகள் எதுவும் கிடையாது. செக் பண்ணினோம்! 23 00:02:50,212 --> 00:02:52,506 என்ன நடந்தது? -அவனுக்கு சாவே கிடையாது. கரப்பான் பூச்சி போல. 24 00:02:52,506 --> 00:02:53,924 அந்த அறையில யாரோ இருந்திருக்காங்க! 25 00:02:55,843 --> 00:02:57,052 அது மின்னாவா இருந்தா என்ன செய்யறது? 26 00:02:58,470 --> 00:02:59,471 நான் இல்லாம என்ன பேசுறீங்க? 27 00:03:00,305 --> 00:03:02,391 பிறந்தநாள் திட்டம்! உள்ள போ நீ, ஒட்டுக்கேட்குறாப் பாரு. 28 00:03:02,391 --> 00:03:03,684 உள்ளப் போ. 29 00:03:03,684 --> 00:03:04,935 உள்ளப் போ! -மன்னிச்சிடுங்க! 30 00:03:06,186 --> 00:03:07,521 நான் அங்க போகணும். 31 00:03:07,521 --> 00:03:10,524 இல்ல, இரு. இரு. என்ன... -அவன் ஏன் இங்க வந்தான்? இங்க வர மாட்டானே. 32 00:03:10,524 --> 00:03:12,317 பரவாயில்லை. அவன் இங்க வந்தது நல்லதாப் போச்சு. 33 00:03:12,401 --> 00:03:14,862 நாம அவனை இங்கே தக்க வைப்போம். நீ போய் அதுக்குள்ள மின்னாவைப் பாரு, சரியா? 34 00:03:14,862 --> 00:03:18,156 சரி, பாரு, நடந்து போ! ஓடாதே. உனக்கு சுகமில்லன்னு சொல்லப் போறோம். 35 00:03:18,240 --> 00:03:19,825 நிஜமாவே எனக்கு சுகமில்லை. 36 00:03:20,701 --> 00:03:21,702 என்ன? சரி, குழந்தைகளா, டின்னர்! 37 00:03:24,621 --> 00:03:27,082 எனவே, பிளானேய்ட், உங்க அப்பா உன் பாக்கெட் மணியை நிறுத்துவேன்னு பயமுறுத்தினாரா? 38 00:03:27,082 --> 00:03:28,166 அது தான் நடந்ததா? 39 00:03:28,250 --> 00:03:29,293 வழியே இல்ல. 40 00:03:30,043 --> 00:03:36,049 ஒரு வீதி மறியல் சம்பவம். ரொம்ப கோபக்காரன். ஆனால் அவன் லைசன்ஸ் நம்பரை எடுத்துக்கிட்டேன். 41 00:03:37,509 --> 00:03:39,553 ஜேபி, உட்காரேன்? 42 00:03:40,095 --> 00:03:43,807 இல்ல, நான் தாமதிக்க மாட்டேன். எங்க அம்மா வீட்டுக்குப் போகணும். 43 00:03:43,891 --> 00:03:46,435 இல்ல. என்ன? இங்கே இரு. 44 00:03:46,435 --> 00:03:48,645 நீ, இங்க, பெக்கவோட இடத்துல உட்கார்ந்துக்கோ. 45 00:03:49,229 --> 00:03:50,147 அட, ஆமாம். 46 00:03:50,147 --> 00:03:51,982 அது ரொம்ப நல்ல யோசனை தான், ஜேபி. இருங்க. 47 00:03:51,982 --> 00:03:53,692 இல்ல, நான் இவங்க ரெண்டு பேரையும் விடறதுக்காக தான் வந்தேன். 48 00:03:53,692 --> 00:03:56,612 அம்மாவுக்கு அவரோட ஷாப்பிங்கை கொண்டு கொடுக்கணும். நேத்து இரவே செய்திருக்கணும். 49 00:04:09,708 --> 00:04:10,792 மின்னா! 50 00:04:13,086 --> 00:04:14,338 மின்னா, நான்தான்! 51 00:04:16,464 --> 00:04:17,423 மின்னா! 52 00:04:47,913 --> 00:04:50,624 நீங்கள் பெக்காவை அழைத்திருக்கிறீர்கள். தகவல் சொல்லுங்கள், விசித்திரமானவரே. 53 00:04:50,624 --> 00:04:54,086 பெக்கா, அவன் அங்கே தான் வர்றான், அதனால... பிளீஸ்... 54 00:04:54,086 --> 00:04:56,463 நான் அனுப்புற இந்த மெஸ்ஸெஜைக் கேளு! 55 00:05:00,008 --> 00:05:01,134 ஹே! 56 00:05:01,218 --> 00:05:02,719 நாம இனிப்பை கொடுத்துடலாமா? 57 00:05:03,220 --> 00:05:05,472 நிச்சயமா. ஆம், நீ அங்கே இருந்து பார்த்துக்கோ. 58 00:05:07,933 --> 00:05:10,269 அனைவரும் இன்னிக்கு கொஞ்சம் ்வினோதமா இருக்காங்க. 59 00:05:10,269 --> 00:05:11,603 அப்படியா? 60 00:05:12,479 --> 00:05:14,690 ஏன்னு தெரியலை. 61 00:05:15,274 --> 00:05:17,359 அடக் கடவுளே. 62 00:05:24,700 --> 00:05:28,662 அம்மா! எங்க இருக்கீங்க? -அடச் சே. ச்சே, ச்சே. 63 00:05:28,662 --> 00:05:32,207 எங்க இருக்கீங்க? உங்களுக்காக மளிகை சாமான் வாங்கி வந்திருக்கேன். 64 00:05:32,291 --> 00:05:33,375 கொஞ்சம்... 65 00:05:34,168 --> 00:05:35,210 ஈரமாகிடுச்சு. 66 00:05:36,170 --> 00:05:39,965 சிறிது நாட்களுக்கு உங்களுக்கு சாப்பிடஃபிஷ் ஃபிங்கர்ஸ்தான் போலிருக்கு. 67 00:05:39,965 --> 00:05:41,425 அம்மா! 68 00:05:48,807 --> 00:05:49,892 அம்மா! 69 00:05:50,475 --> 00:05:52,519 ச்சே, ச்சே. -அம்மா! 70 00:05:52,603 --> 00:05:53,729 எங்கே இருக்கீங்க? 71 00:06:14,708 --> 00:06:15,709 அம்மா! 72 00:07:35,581 --> 00:07:38,876 அம்மா, நீஙக் என்ன செய்யறீங்க? 73 00:07:44,923 --> 00:07:46,383 என்ன செய்யறீங்க, அம்மா? 74 00:07:54,683 --> 00:07:55,851 அட, உங்க உடம்பு சில்லுன்னு ஆயிடுச்சே. 75 00:08:43,315 --> 00:08:44,942 ஹை. மின் எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். 76 00:08:45,442 --> 00:08:46,985 உனக்கு சுகமில்லைன்னு நினைச்சேன். 77 00:08:47,653 --> 00:08:48,737 சகோதரிகளைப் பார்த்து சலிச்சிடுச்சு. 78 00:08:49,488 --> 00:08:50,781 இன்னிக்கு மின்னாவோட இருக்கலாமே. 79 00:08:52,699 --> 00:08:55,369 அவங்க தூங்கறாங்க. 80 00:08:55,369 --> 00:08:56,745 நான் உள்ள வந்து காத்திருக்கேன். -வேண்டாம். 81 00:08:56,745 --> 00:08:59,456 நீ இங்க வந்து அவங்க சுத்தி இருந்து, ஏதேதோ செய்யறதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. 82 00:09:00,123 --> 00:09:01,124 போயிடு. 83 00:09:19,476 --> 00:09:20,394 ச்சே! 84 00:09:37,369 --> 00:09:39,288 பெக்கா. கடவுளுக்கு நன்றி! 85 00:09:39,288 --> 00:09:40,706 அவங்க தூங்கிட்டு இருக்காங்கன்னு சொன்னான். 86 00:09:41,373 --> 00:09:42,541 என்ன, நீ அவனோட பேசினயா? 87 00:09:42,541 --> 00:09:44,334 எனக்கு தெரியணும். -அவன் கிட்ட நீ என்ன சொன்ன? 88 00:09:44,418 --> 00:09:46,628 எதுவும் சொல்லலை. நான் இன்னிக்கு மின்னாவோட இருக்கலாமேன்னேன். 89 00:09:46,712 --> 00:09:48,172 நான் அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சு பார்க்கணும். 90 00:09:48,172 --> 00:09:50,340 பாரு. உனக்கு கஷ்டமாயிருக்குன்னு புரியுது, 91 00:09:50,424 --> 00:09:53,218 ஆனால் பலவந்தமா நீ அங்க உள்ள நுழையறது இன்னும் பிரச்சினையை தான் அதிகமாக்கும். 92 00:09:53,302 --> 00:09:54,303 அவ சரியாத்தான் சொல்றா. 93 00:09:54,303 --> 00:09:57,598 நாம சாதாரணமா நடந்துக்கணும், சரியா? காத்திருப்போம். 94 00:09:57,598 --> 00:09:59,349 உள்ள போய் படுத்துக்கோ. நான் சாப்பாடு கொண்டு வர்றேன். 95 00:09:59,433 --> 00:10:00,392 என்னால சாப்பிட முடியாது. 96 00:10:00,392 --> 00:10:02,811 சரி, அப்போ உனக்கு ஒரு பெட்டி மது கொண்டு தர்றேன், சரியா? 97 00:10:02,895 --> 00:10:04,813 சும்மா போய் படுத்துக்கோ. -என்னால படுக்க முடியாது. 98 00:10:04,897 --> 00:10:07,191 சரி, அப்போ இங்கேயும் அங்கேயும் நடந்திட்டு இரு, ஆனால் அதை இங்கேயே பண்ணு. 99 00:10:07,858 --> 00:10:09,234 மின்னாவோட வீட்டுக்கு வெளியே வேண்டாம். 100 00:10:12,029 --> 00:10:15,365 அதுக்குள்ள இருக்கறது மின்னாவானால்... -என்னால அதை கற்பனைக்கூட செய்யமுடியலை. 101 00:10:15,449 --> 00:10:19,828 அவன் சந்தேகப்படுவான்னு சொல்ல வந்தேன்... -இல்ல, இல்ல, அது விபத்து மாதிரி தான் இருக்கு. 102 00:10:20,913 --> 00:10:22,289 அவங்க தான் அங்க உள்ள இருந்தாங்கன்னா, 103 00:10:23,582 --> 00:10:25,459 அவனிடம் தான் ்பிரச்சினை இருக்குன்னு அர்த்தம். 104 00:11:04,248 --> 00:11:05,624 என்னக் கண்ரா... 105 00:11:28,313 --> 00:11:30,107 உங்களுக்கு என்ன வகையான சேவைத் தேவைப் படுகிறது? 106 00:11:31,483 --> 00:11:34,736 படுக்கையில் படுத்திருக்கும் என் தாய், பேச்சில்லாமல் கிடக்கிறார். 107 00:11:38,490 --> 00:11:42,286 நேத்திக்கு இரவு தூக்கத்திலேயே இறந்திருப்பாங்கனு நினைக்கிறேன். 108 00:11:42,286 --> 00:11:44,496 அவங்க எப்பே கடைசியா நினைவோட இருந்தாங்க? உங்களுக்குத் தெரியுமா? 109 00:11:46,164 --> 00:11:49,626 ஹலோ? மன்னிக்கணும், சார், இன்னும் லைன்ல இருக்கீங்களா? 110 00:12:01,180 --> 00:12:02,222 கிரேஸ் 111 00:12:03,223 --> 00:12:04,474 எடுத்துப் பேசு. 112 00:12:07,561 --> 00:12:08,854 ஹலோ, செல்லம். 113 00:12:08,854 --> 00:12:11,815 நான் இங்கே நம்ம சகோதரிகள் எல்லாரோடும் இருக்கேன். எல்லாம் நலம் தானே? 114 00:12:12,733 --> 00:12:17,279 எல்லோரும் ஒண்ணா இருப்பது நல்லது தான். பெக்கா தனியா இருக்க வேண்டாம். 115 00:12:18,113 --> 00:12:20,741 பெக்கா, மின்னா இறந்துட்டாங்க. 116 00:12:20,741 --> 00:12:22,326 இல்ல. கிரேஸ். 117 00:12:23,035 --> 00:12:25,329 அவங்க நேற்று இரவு தூக்கத்திலேயே போய்ட்டாங்க. 118 00:12:25,329 --> 00:12:27,080 தூக்கத்திலேயா? -ரொம்ப வருத்தமா இருக்கு. 119 00:12:27,956 --> 00:12:30,751 நாங்க எதுவும் உதவ முடியும்னா, சொல்லு... 120 00:12:30,751 --> 00:12:34,171 நான் ஜான் பாலோட இருக்கணும். பின்னர் பேசலாமே? 121 00:12:34,713 --> 00:12:36,006 சரி, செல்லம். உன்னை நேசிக்கிறோம்டா. 122 00:12:39,426 --> 00:12:40,427 ஓ, பெக்கா. 123 00:12:42,262 --> 00:12:43,931 என்ன காரியம் செய்துட்டேன்? 124 00:12:43,931 --> 00:12:47,017 கேளு. நான் சொல்றதைக் கேளு! இதெல்லாம் எதுவுமே நடந்திருக்காது 125 00:12:47,017 --> 00:12:50,062 அந்த கேடுகெட்டவன் மட்டும் தன் அப்பாவின் சடலத்தை அந்த ஃபிரீஜர்ல வைக்காம இருந்திருந்தா! 126 00:12:50,062 --> 00:12:53,524 ஜார்ஜின் உடல் அங்கே இருக்குன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அவரை பாரக்க போயிருப்பாங்க. 127 00:12:53,524 --> 00:12:57,402 தெரியும். ஆமாம். ஆமாம். -இல்ல, நிஜமாவே படுக்கையில இறந்திருக்கலாம். 128 00:12:58,153 --> 00:13:01,907 கடவுளே. அவன் தன்னைக் காப்பாத்திக்கறான். 129 00:13:01,907 --> 00:13:05,577 இல்ல, அவனால முடியாது. இதையும் செய்துட்டு அவனால தப்பிக்க முடியாது. 130 00:13:05,661 --> 00:13:08,622 அதாவது அவன் மின்னாவைப் பத்தி பொய் சொன்னா, நான் ஜார்ஜைப் பத்தி உண்மையை சொல்வேன். 131 00:13:08,622 --> 00:13:11,250 நான் அவனை காட்டிக் கொடுப்பேன், நான் மாட்டிக்கிட்டாலும் பரவாயில்லை. 132 00:13:11,250 --> 00:13:14,127 இல்ல. வேண்டாம், ஏன்னா நீ மாட்டிக்கிட்டா, நாங்களும் மாட்டுவோம். 133 00:13:14,211 --> 00:13:15,629 வாயை மூடு, அர்ஸ்லா! 134 00:13:15,629 --> 00:13:17,881 அவன் சடலத்தை நகர்த்துறதுக்கு முன்னாடி நாம் அங்கே போகணும். 135 00:13:17,965 --> 00:13:21,176 போய் என்ன செய்யணும்? -எனக்குத் தெரியாது! படம் பிடிக்கலாம்! 136 00:13:21,260 --> 00:13:24,429 அப்புறம் என்ன? நாம போலீஸ்கிட்ட புகார் செய்யமுடியாது. 137 00:13:24,513 --> 00:13:26,014 உனக்கு அது புரியுது இல்ல, பெக்கா? 138 00:13:26,098 --> 00:13:27,307 அவ சொல்றதை நான் கேட்க மாட்டேன். 139 00:13:27,391 --> 00:13:29,309 பிளீஸ், கொஞ்சம். 140 00:13:31,770 --> 00:13:33,981 சரி. படமே இல்லாம இருக்கறதோட, படம் எடுத்து வச்சுக்குறது நல்லது. 141 00:13:33,981 --> 00:13:35,858 வேண்டாம். -தேவைப்பட்டுதுன்னா, அவனுக்கு எதிரா 142 00:13:35,858 --> 00:13:37,651 நம்ம கைல எதாவது ஒண்ணு இருக்கறதுக்கு தான். 143 00:13:37,651 --> 00:13:38,861 வேண்டாம், அது ரொம்ப ஆபத்தானது. 144 00:13:38,861 --> 00:13:41,321 சரி, நீங்க எல்லோரும் வந்தாலும், வரலைன்னாலும் நான் அங்கேப் போறேன். 145 00:13:41,405 --> 00:13:43,866 வேண்டாம், நான் உன்னோட வர்றேன். சரியா? 146 00:13:49,621 --> 00:13:51,540 என்ன கண்ராவி? அவர் எங்கே? 147 00:13:53,292 --> 00:13:54,918 இப்படி நடக்குதுன்னு என்னால நம்பவே முடியலை. 148 00:13:57,838 --> 00:13:58,839 பெக்கா 149 00:14:01,216 --> 00:14:02,551 நான் இங்கிருந்தே போகணும். 150 00:14:02,551 --> 00:14:03,635 சரி. 151 00:14:16,273 --> 00:14:17,274 அடச் சே. 152 00:14:18,650 --> 00:14:20,110 நீங்க இங்க என்ன செய்யறீங்க? 153 00:14:20,194 --> 00:14:22,154 நாங்க இங்க வந்து... -நான் பார்க்க வந்தேன்... 154 00:14:22,154 --> 00:14:23,530 எதைப் பார்க்க வந்த? 155 00:14:23,614 --> 00:14:26,950 நாங்க வந்து... பெக்கா அவளுடைய மஸ்ஸாஜ் இயந்திரத்தை இங்க வச்சிட்டதாக நினைச்சா, எனவே... 156 00:14:27,034 --> 00:14:29,244 என்னது? ஃபிரீஜர் அறையிலையா? 157 00:14:31,538 --> 00:14:35,125 நாங்க எந்த ஃபிரீஜர் அறைக்கும் போகல. நாங்க கிளம்பிட்டு இருக்கோம். மன்னிக்கணும். 158 00:14:37,961 --> 00:14:40,005 பெக்கா, நேத்து இரவு நீ இங்க இருந்தன்னு எனக்குத் தெரியும். 159 00:14:43,509 --> 00:14:45,636 அவங்க மூக்கை நீ குத்தி விட்டுருக்க. 160 00:14:45,636 --> 00:14:47,888 அது ரொம்ப ஆபாசமா இருந்தது, அதனால நான் அதை எடுத்துட்டேன். 161 00:14:50,432 --> 00:14:51,642 உங்க இழப்புக்கு எங்க அனுதாபங்கள். 162 00:15:04,071 --> 00:15:06,323 அவனுக்குத் தெரியும். அந்த கண்ராவிக்குத் தெரியும். 163 00:15:06,823 --> 00:15:08,450 நாம அங்க வேற என்ன செய்திட்டு இருப்போம்? 164 00:15:08,534 --> 00:15:11,203 ஜார்ஜைப் பத்தித் தெரியும்னு புரிஞ்சுக்கிட்டான். -அவனுக்குத் தெரிஞ்சாலும் எனக்கு கவலையில்லை. 165 00:15:11,703 --> 00:15:13,121 மின்னா இறந்துட்டாங்கன்னு வருத்தமா இருக்கு. 166 00:15:13,205 --> 00:15:15,123 நான் காரணம்னு எனக்கு வருத்தம். -ஆம், நாம செய்துட்டோம். 167 00:15:15,999 --> 00:15:17,376 உனக்கு அதைப் பத்தி தெரியவே தெரியாது. 168 00:15:18,043 --> 00:15:20,712 நான் தான் ஆரம்பிச்சேன். நாம எல்லோருமே குற்றவாளிங்க தான். 169 00:15:21,755 --> 00:15:24,550 அடச் சே. அவனுக்கு அது தெரியுமா? அதாவது, அவனுக்குத் தெரியுமா நாம... 170 00:15:24,550 --> 00:15:26,093 அவனைப் பத்தி பேசுறதை நிறுத்து. 171 00:15:27,845 --> 00:15:29,972 என் இதயமே வெடிச்சுடும், ஈவா. 172 00:15:32,182 --> 00:15:35,102 மன்னிச்சிடு. மன்னிச்சிடு. மன்னிப்பு. மன்னிப்பு. 173 00:15:37,396 --> 00:15:38,397 வருந்தறேன், பெக்கா. 174 00:15:41,608 --> 00:15:42,734 பெக்கா. 175 00:15:45,529 --> 00:15:46,572 பெக்கா! 176 00:17:01,063 --> 00:17:02,689 உன்னோட தொடர்பு கொள்ளவே முடியலை. 177 00:17:04,358 --> 00:17:06,401 நீ மட்டும், ஜேபியோட சடலத்தை தோண்டப் போறதாகச் சொல்லவேயில்ல. 178 00:17:07,069 --> 00:17:10,948 எனவே, உண்மையைச் சொல்லு, ஏன்னா, எங்க அண்ணாவுக்கு பைத்தியம் பிடிக்குது. 179 00:17:11,990 --> 00:17:14,576 வேடிக்கையா இருக்கே, மேட், நான் உங்க அண்ணனைப் பத்தி கவலைப் படவேயில்லை. 180 00:17:15,452 --> 00:17:16,619 எனக்கு என் அக்கா மேலே தான் அக்கறை. 181 00:17:16,703 --> 00:17:18,789 அவளுக்குச் சேர வேண்டியதை நீங்க கொடுக்கவேயில்லையே. அது ஏன்? 182 00:17:19,998 --> 00:17:22,501 ஜேபி அன்னிக்கு இரவு நீருல குதிச்சப்போ நீயும் தான் மெரீனாவுல இருந்த. 183 00:17:22,501 --> 00:17:24,002 கேப்ரியல் உன்னை ஈவாவோட பார்த்திருக்கான். 184 00:17:24,586 --> 00:17:28,006 ஆமாம், நாங்க வெளிய டிரைவுக்கு போயிருந்தோம். நான் கோபமா இருந்தேன். 185 00:17:28,006 --> 00:17:31,510 நான் ஈவாவை கேப்ரியலோட படகுக்கு கூட்டிட்டுப் போக வச்சேன். அங்க ஒரு பெக் போடலாம்னு. 186 00:17:31,510 --> 00:17:33,470 அப்போ, நீ ஜேபியோட காரைப் பார்க்கலையா? 187 00:17:33,554 --> 00:17:36,056 நாங்க காரெல்லாம் பார்க்கலை. நாங்க படகுகளைப் பார்த்துட்டு இருந்தோம். 188 00:17:37,099 --> 00:17:38,141 ஏன் இதெல்லாம் கேட்குற? 189 00:17:38,225 --> 00:17:40,811 அப்புறம் இந்த மின்னாவோட நட்புங்கிற கட்டுக்கதை. அதெல்லாம் என்ன? 190 00:17:41,395 --> 00:17:43,021 அந்த நட்பு வெறும் கட்டுக்கதையில்லை. 191 00:17:47,818 --> 00:17:49,820 அவங்க உனக்கு எழுதி வச்ச செக்கை நான் பார்த்தேன், பெக்கா. 192 00:17:49,820 --> 00:17:51,363 அந்த புராண காலத்துச் செக்கா? 193 00:17:53,323 --> 00:17:55,117 அதை நான் காசாக்கலைன்னு நீ கவனிக்கலையா? 194 00:17:56,034 --> 00:17:57,494 உனக்கு அதைப்பத்தி எல்லாம் புரியாது, 195 00:17:57,578 --> 00:17:59,830 ஏன்னா உனக்கும் உன் அண்ணனுக்கும் காசு, பணம், இதைத் தவிற வேற எதுவும் யோசிக்க முடியாது. 196 00:17:59,830 --> 00:18:03,083 இதை யார் சொல்றது, அவ வெறுத்த ஒருத்தன் கிட்டேர்ந்து பணம் வாங்க தயாரா இருந்தவ. 197 00:18:03,083 --> 00:18:04,001 நான் அப்படி அதைச்... 198 00:18:04,001 --> 00:18:06,461 ஆமாம், தற்செயலா நடந்தது, ஜான் பால் இறந்து போறதுக்கு சில வாரங்கள் முன்னாடி அவங்க போனதும். 199 00:18:06,545 --> 00:18:09,923 ஆமாம், அது தற்செயலாதான் நடந்தது! -நீ ஒரு வேஷக்காரி, பெக்கா! 200 00:18:10,007 --> 00:18:11,341 அதோட நீ மனிதர்கள சாதகமா பயன்படுத்திக்கற. 201 00:18:11,425 --> 00:18:13,886 மின்னாவைப் பார்த்து, அந்த வாய்ப்பை உபயோகிச்ச. அதையே தான் எங்கிட்டயும் நீ செய்யற. 202 00:18:13,886 --> 00:18:16,847 நீ தான் வேஷக்காரன்! என்னைப் பிடிச்சிருக்குற மாதிரி நடிச்ச. 203 00:18:18,348 --> 00:18:21,685 மின்னா என் தோழி, நான் அவங்க மிஸ் பண்ணுறேன்! -நிறுத்து, பெக்கா. 204 00:18:22,603 --> 00:18:24,938 நான் அவங்கள மிஸ் பண்ணறேன்! -நிறுத்து. 205 00:18:26,523 --> 00:18:27,941 என்னை மன்னிச்சிடு. 206 00:18:33,405 --> 00:18:34,323 நான் வருந்தறேன். 207 00:18:40,412 --> 00:18:41,663 கிளாஃப்பின் & சன்ஸ் 208 00:19:12,486 --> 00:19:14,238 தாமஸ் 209 00:19:18,033 --> 00:19:19,451 ஹே, எல்லாம் நலம்தானே? 210 00:19:20,160 --> 00:19:21,161 ஆமாம். 211 00:19:23,705 --> 00:19:24,873 நீ எங்க இருக்க? 212 00:19:27,459 --> 00:19:28,627 நீ அவளோட இருக்க. 213 00:19:31,046 --> 00:19:34,049 ஆமாம். -நீ மட்டாள். அவ உங்கிட்ட பொய் சொல்றா. 214 00:19:34,049 --> 00:19:37,386 அவனை விக்லோவிலே கொன்னுருக்காங்க. என்னால நிரூபிக்க முடியாது, ஆனால் அது நிஜம். 215 00:19:49,022 --> 00:19:50,732 யாருக்காவது கட்டிக்கணுமா? 216 00:20:10,794 --> 00:20:12,588 டாம்? டாம்? 217 00:20:17,426 --> 00:20:19,636 நீ தொகையைக் கொடுக்கணுமா? அவ்வளவு தானே? 218 00:20:22,222 --> 00:20:25,893 சரி, எனவே... நாம போண்டி ஆகிட்டோம். 219 00:20:27,102 --> 00:20:28,854 சரி, ஏதோ முடிஞ்சு போச்சு இல்ல. விடு. 220 00:20:28,854 --> 00:20:30,230 நான் ரொம்ப கஷ்ட்ப்பட்டு உழைச்சேன். 221 00:20:30,898 --> 00:20:32,232 அதெல்லாம் எனக்குக் கவலையில்லை. 222 00:20:33,317 --> 00:20:36,278 எனக்கு இந்த குழந்தையும் நீயும் தான் அக்கறை. 223 00:20:37,196 --> 00:20:38,488 பாரு, இங்கே வா. 224 00:20:39,948 --> 00:20:42,576 ஹார்வி நார்மன்ல கிடைக்கிற ஒரு பெட்டிக்குள்ளயும் நாம குடுத்தனம் செய்யலாம். 225 00:20:42,576 --> 00:20:45,245 எனக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் வேணும். 226 00:20:51,793 --> 00:20:53,629 மேட் அந்த கார்வி பெண்ணை நேசிக்கிறான். 227 00:20:53,629 --> 00:20:55,214 ஆமாம், நான் தான் உனக்குச் சொன்னேனே. 228 00:20:56,465 --> 00:20:58,592 அந்த கார்வி சகோதரிகளோட நான் நேருக்கு நேர் பேசணும். 229 00:21:00,010 --> 00:21:01,553 அவ எப்படி இருக்கா? 230 00:21:01,637 --> 00:21:04,556 ஒரு கொலைக்குத் துணைப் போனதைத் தவிற எப்படின்னு கேட்குறயா? 231 00:21:04,640 --> 00:21:05,807 எனக்குத் தெரியாது. ஃபிட்டா? 232 00:21:11,522 --> 00:21:13,232 இன்னும் வேற ஏதோ விஷயம் இருக்கு, இல்ல? 233 00:21:22,366 --> 00:21:25,494 நாம வில்லியம்ஸோட கோரலை கொடுக்க முடியலைன்னா, அதுக்கா ஒரு விசாரணை இருக்கும். 234 00:21:26,787 --> 00:21:28,288 சரி. அப்புறம்? -அப்புறம்... 235 00:21:30,457 --> 00:21:31,959 சரி, சொதப்பலை கண்டுபிடிச்சுடுவாங்க. 236 00:21:33,460 --> 00:21:36,129 அது என்ன சொதப்பல்? -ஒரு ஏமாத்து வேலை. 237 00:21:38,841 --> 00:21:42,678 அந்த வில்லியம்ஸ் கேஸை செய்முறைப் படுத்தவேயில்லை. அதனால அதுக்கு காப்பீடு வராது. 238 00:21:43,554 --> 00:21:46,974 அப்பா அந்த மாதாந்தர தவணைகளை எல்லாம் வாங்கி செலவு செய்துட்டார். 239 00:21:46,974 --> 00:21:48,892 விசாரிச்சாங்கன்னா, 240 00:21:48,976 --> 00:21:51,645 மத்த பாலிசிகளுக்கும் இதே நிலைதான்னும் 241 00:21:51,645 --> 00:21:53,772 அதெல்லாம் சல்லிக் காசு பெறாதுன்னும் கண்டுபிடிச்சுடுவாங்க. 242 00:21:53,856 --> 00:21:57,693 தன் வாடிக்கையாளர்களை பல வருஷங்களா ஏமாத்தியிருக்கார், நானும் அதை மறைக்க உதவிட்டேன். 243 00:21:59,403 --> 00:22:01,405 நீ சிறைக்குப் போகப் போறன்னு சொல்றயா, தாமஸ்? 244 00:22:16,211 --> 00:22:19,006 உங்க இழப்புக்கு வருந்தறேன். -அவன் எங்கள பார்க்க வேண்டாம், ஈவா. 245 00:22:23,510 --> 00:22:24,636 இங்க வா. 246 00:22:25,637 --> 00:22:26,638 ஐயோ பாவம் அவள். 247 00:22:29,766 --> 00:22:31,977 அந்த கேடுகெட்டவனை இன்னிக்கு சமாளிக்க முடியாது. மன்னிக்கணும். அன்பு. 248 00:22:33,353 --> 00:22:34,563 அர்ஸ் இன்னிக்கு வரலை. 249 00:22:35,981 --> 00:22:38,066 ஏன்? இங்க எவ்வளவு நல்லாயிருக்கு. 250 00:22:40,277 --> 00:22:41,904 மின்னா இதை வெறுத்து இருப்பாங்க. 251 00:22:44,740 --> 00:22:46,450 அவங்களுக்கு நேர்த்தியான பிரியாவிடை கொடுத்திருக்கணும். 252 00:22:46,450 --> 00:22:49,203 ஆமாம். மது இல்லாத ஒன்று. 253 00:22:50,120 --> 00:22:52,456 நான் ஒவ்வொரு முறை பார்க்குறப் போதும் அவங்க ஏதோ ஒரு கோபத்துல இருப்பாங்க. 254 00:22:52,456 --> 00:22:54,041 அவங்களுக்கு டெமென்ஷியா, பிபி. 255 00:22:54,708 --> 00:22:56,293 இல்ல, அதையும் சேர்த்துதான் சொல்றேன். 256 00:22:58,337 --> 00:23:01,840 இந்த பானம் தான் அவங்களுக்கு பிடிக்கும். யாரும் இல்லன்னாலும், நான் அவங்களுக்காக குடிக்கிறேன். 257 00:23:01,924 --> 00:23:03,550 செல்லாம், உனக்கு நல்லது இல்ல. 258 00:23:05,302 --> 00:23:07,095 நீ சொல்ற பாரு அதை, அது தான். 259 00:23:11,517 --> 00:23:13,185 நான் இவகிட்டேர்ந்து விலகி இருக்கறது தான் நல்லது. 260 00:23:13,185 --> 00:23:15,604 மடத்தனமா எதையாவது பண்ணாம பார்த்துக்கோ. 261 00:23:31,703 --> 00:23:33,580 என்ன ஆச்சு? -பரவாயில்லை. 262 00:23:34,248 --> 00:23:36,500 அவன் அதை ஏதோ சாலையில கோப விபத்துன்னு சொல்றான். 263 00:23:36,500 --> 00:23:37,835 நான் அவன் கிட்ட பேசினேன். 264 00:23:37,835 --> 00:23:39,878 நீ என்ன சொன்ன? -அவனை கிட்ட நெருங்காதேன்னு சொன்னேன். 265 00:23:39,962 --> 00:23:41,547 அதுக்கு அப்புறம் அவனை அடிச்சயா? -ஆமாம், நான் அவனை அடிச்சேன். 266 00:23:41,547 --> 00:23:43,173 கடவுளே, பென். 267 00:23:43,882 --> 00:23:45,551 எதுக்கு நெருப்பை இன்னும் ஊதி பெரிச்சாக்குற? 268 00:23:48,345 --> 00:23:49,429 யாரும் உன்னைப் பார்த்தாங்களா? 269 00:23:50,430 --> 00:23:52,099 நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்குற? 270 00:23:52,724 --> 00:23:55,561 அவன் உனக்குச் செய்த மோசத்துக்கு, அந்த திருட்டு ராஸ்கல் சிறைக்கு போயிருக்கணும். 271 00:24:00,524 --> 00:24:01,567 உன் கையைக் காட்டு. 272 00:24:13,996 --> 00:24:15,163 எனக்காக இதைச் செய்தயா? 273 00:24:25,132 --> 00:24:26,758 நான் உனக்காக எதையும் செய்வேன், அர்ஸ். 274 00:24:41,648 --> 00:24:43,442 அவங்க காலம் வந்திடுச்சுன்னு எல்லோரும் சொல்றாங்க. 275 00:24:45,110 --> 00:24:46,737 ஆமாம், நீண்ட நாள் வாழ்ந்தாங்க. 276 00:24:46,737 --> 00:24:48,572 ஆனால், அவங்க இறக்கத் தயாரா இல்லை. 277 00:24:49,364 --> 00:24:52,659 ஜார்ஜ் அவங்கள விட்டுட்டு போயிட்டார்னு சொன்ன அன்னிக்கே அவங்க இறந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். 278 00:24:52,743 --> 00:24:55,037 அவங்க செய்ததெல்லாம், அவர்கிட்ட திரும்பிப் போக வழியைக் கண்டுபிடிச்சாங்க. 279 00:24:55,871 --> 00:24:57,080 ஹே. 280 00:24:57,581 --> 00:24:59,124 ஹே. நலமா இருக்கயா? 281 00:24:59,208 --> 00:25:01,335 நான் ரொம்ப நல்லாயிருக்கேன், நிஜமா. இந்த மனுஷனைப் பத்தி தான் கவலை. 282 00:25:01,335 --> 00:25:02,252 ஆமாம். 283 00:25:02,336 --> 00:25:03,754 நாம தனியாப் போகலாம் மேமி. 284 00:25:04,421 --> 00:25:07,883 உன் பிறந்தநாளுக்கு நம்ம கேபினுக்குப் போகலாம். அந்த குவாட் பைக்குல தூசி தட்டிட்டுப் போகலாம். 285 00:25:07,883 --> 00:25:09,259 ஆமாம், அவளுக்கு குவாட் பைக்கே பிடிக்காது. 286 00:25:10,135 --> 00:25:13,931 அதுவுமில்லாம, வழக்கம் போல, பிறந்தநாளை அவள் சகோதரிகளோடதான் கழிக்கப் போறா. 287 00:25:13,931 --> 00:25:16,266 அவள் என் மனைவி, என்னோட தான் பிறந்தநாளை கொண்டாடுவாள். 288 00:25:16,350 --> 00:25:18,519 கேபின் இன்னும் தயாராகலை. அது இன்னும் முழுமை ஆகலை. 289 00:25:18,519 --> 00:25:20,437 அது ஒரு பெண் வர்றதுக்காக தான் காத்திட்டு இருக்கு. 290 00:25:20,521 --> 00:25:23,148 நீங்க எல்லோரும் அடுத்த நாள் காலையில எங்களோட சேர்ந்துக்கலாமே 291 00:25:23,232 --> 00:25:25,400 அப்புறம் நாம எல்லோரும் அந்த ஹோட்டல் ஸ்பாவில அரை நாள் சேர்ந்து இருக்கலாமே? 292 00:25:25,484 --> 00:25:27,861 அடக் கடவுளே. என் 35வது வருடம் நினைவிருக்கா? 293 00:25:28,529 --> 00:25:31,657 நாம எல்லோரும் பார்ல நல்லா குடிச்சுட்டு அப்புறமா கேபினுக்குத் திரும்பிப் போனோம். 294 00:25:31,657 --> 00:25:34,409 அன்னிக்கு இரவு நடந்த கார் விபத்தை மீண்டும் நடக்க அனுமதிக்கப் போறதில்லை. 295 00:25:35,118 --> 00:25:37,746 இந்த குடிச்சிட்டு ஆடுறது எல்லாம் கிடையாது. 296 00:25:38,580 --> 00:25:40,332 நான் நல்லாயிருக்கேன். உன்னை அப்புறமா சந்திக்கிறேன். 297 00:25:42,042 --> 00:25:43,043 ஈவா. 298 00:25:45,212 --> 00:25:46,213 அவ ரொம்ப இடிஞ்சு போயிருக்கா. 299 00:25:46,213 --> 00:25:49,758 நான் அழைக்கிறேன். உன்னை நேசிக்கிறேன். -சரி. உன்னை நேசிக்கிறேன். ஆம், சரி. 300 00:25:49,842 --> 00:25:50,676 பெக்கா! 301 00:25:50,676 --> 00:25:52,135 நீ நல்லாயிருக்கயா, பெப்பிள்? 302 00:25:53,428 --> 00:25:55,931 ஆம், நல்லாயிருக்கோம். ஜான் பாலைப் பத்திக் கவலையா இருக்கு, மேலும்... 303 00:25:57,099 --> 00:25:58,100 கிரேஸ். 304 00:26:09,486 --> 00:26:11,905 ஆஸ்கர் 305 00:26:14,199 --> 00:26:15,200 ஆஸ்கர். 306 00:26:26,044 --> 00:26:28,130 நாம மறுபடி கட்டமைக்கிறோம், ஈவா. 307 00:26:29,673 --> 00:26:32,676 முன்பெல்லாம், வாடிக்கையாளர்கள் கணக்குகளுக்கு ஊழியர்கள் உன்னிடம் ஒப்புதல் வாங்குவதுக்குப் பதில் 308 00:26:32,676 --> 00:26:34,678 இப்போ என்னிடம் வாங்குவாங்க. 309 00:26:35,846 --> 00:26:37,514 உன்னையும் சேர்த்து தான். 310 00:26:39,474 --> 00:26:41,268 நீங்களும் இதுக்கு ஒத்துக்குறீங்களா? 311 00:26:41,768 --> 00:26:44,646 சமீப காலமா சில தவறுகள் நடந்திருக்குன்னு ஜேபி சொல்கிறார்... 312 00:26:44,730 --> 00:26:47,941 என்ன, அதை நீங்களும் நம்பறீங்களா? -ஆம், நான் அவரை நம்பறேன், ஈவா. 313 00:26:48,025 --> 00:26:51,612 நீங்க சமீபகாலமா கொஞ்சம் சஞ்சலத்துல இருக்கீங்க. நிஜமா சொன்னா, வழக்கமா இருப்பது போல இல்லை. 314 00:26:52,529 --> 00:26:55,199 மேலும் சில புகார்கள் வந்திருக்கு. 315 00:26:55,699 --> 00:26:57,910 புகார்கள் வந்திருக்கா? ஆமாம், என்ன புகார்... 316 00:26:57,910 --> 00:27:02,247 வாடிக்கையாளர்களிடமிருந்து, உன்னிடம் மதுவின் வாசம் வருவதாக. 317 00:27:03,123 --> 00:27:06,960 உன் மூச்சுல மட்டும் இல்லை. உன் வியர்வைகூட, மது வாடை வருவதாக... 318 00:27:09,379 --> 00:27:10,631 அது ரொம்ப பாதகமா இருக்கே. 319 00:27:18,555 --> 00:27:20,891 ஈவா. ஈவா. 320 00:27:45,624 --> 00:27:47,167 கிரேஸ் இதைக் கேட்டால் ரொம்ப வருத்தப்படுவாள், 321 00:27:47,251 --> 00:27:49,628 அவளுக்காக, இதை நாம இதை பெரிசு படுத்த வேண்டாம். 322 00:27:49,628 --> 00:27:53,549 ஏன்னா, ஈவா, நான் இங்கேயே தான் இருக்கப் போகிறேன். 323 00:27:54,883 --> 00:27:57,719 மின்னா இறந்த இரவு, பெக்கா அங்கே இருந்தான்னு எனக்குத் தெரியும், 324 00:27:57,803 --> 00:27:59,930 "அவள் எதுக்கு மின்னாவை இப்படிச் செய்யணும்?" அப்படின்னு ரொம்ப யோசிச்சேன். 325 00:27:59,930 --> 00:28:01,014 ஆனால் எனக்கு பதிலே கிடைக்கலை. 326 00:28:01,098 --> 00:28:04,059 அதுக்கு அப்புறம் எனக்கு விசித்திரமா ஒண்ணு நினைவுக்கு வந்தது, நான் மெரீனாவில விழுந்த இரவு 327 00:28:04,059 --> 00:28:05,853 அவளை என் பெட்ரூமுல பார்த்ததாக. 328 00:28:05,853 --> 00:28:09,565 "அடச் சே. முட்டாள் தனமா இருக்காதே. அது எப்படி சாத்தியம்?" அப்படின்னு நினைச்சேன். 329 00:28:09,565 --> 00:28:13,402 ஆனால், திரும்பவும், அதே போல, இன்னொரு முறை இதோ இப்போ, இருக்கக்கூடாத இடத்துல அவ இருக்கா. 330 00:28:14,236 --> 00:28:17,364 அதுக்கு அப்புறம், இன்னிக்குக் காலையில ஒரு விஷயம் நினைவுக்க வந்தது. 331 00:28:18,407 --> 00:28:22,494 கார்வி சகோதரிகள் எலிகளைப் போலன்னு நினைவுக்கு வந்தது. 332 00:28:23,120 --> 00:28:27,207 ஒண்ணு வந்ததுன்னா, இன்னும் பலதும் வரும், அதனால தான் மொத்த கூட்டையே விஷம் வச்சு கொல்லணும். 333 00:28:28,250 --> 00:28:32,087 என் காரிலேர்ந்து தள்ளிப் போ, இல்ல சாலையில அடிபடற விலங்கைப் போல அடிச்சுடுவேன். 334 00:28:32,171 --> 00:28:34,756 சரி, நிச்சயமா. பிரச்சினை இல்லை. பிளீஸ். 335 00:28:48,729 --> 00:28:51,231 999 அழைக்கிறது 336 00:28:51,315 --> 00:28:54,860 அவசர உதவி. எந்த சேவை? -கடவுளே, சீக்கிரம் வந்துட்டாங்களே. 337 00:28:54,860 --> 00:28:56,403 மின்னா வில்லியம்ஸ் அவர்களின் அன்பான நினைவில் 338 00:28:56,403 --> 00:28:58,488 பரவாயில்லை. நீங்க வந்தாச்சு. 339 00:28:59,573 --> 00:29:01,200 கர்டா 340 00:29:03,911 --> 00:29:07,289 ஆம், இல்ல. ஆம். இல்ல. நாம அதைச் செய்யப் பறதில்ல. இல்லயில்ல. சரி, புரியுது. 341 00:29:07,289 --> 00:29:09,791 அவரை ஃபிரீஜர்ல பல வருஷமா வச்சிருந்தாங்க. 342 00:29:09,875 --> 00:29:12,794 கடவுளே. அதனால தான் அவங்க... 343 00:29:12,878 --> 00:29:13,879 மன்னிக்கணும்! 344 00:29:15,422 --> 00:29:16,632 நன்றி! 345 00:29:17,382 --> 00:29:19,968 அவள் ஜார்ஜைப் பத்தி சொல்வதை நான் நம்பலை, ஈவா. 346 00:29:20,052 --> 00:29:21,178 சரி. 347 00:29:21,762 --> 00:29:26,266 கடவுளே. அவளோட தோழி இப்போ சமீபத்துல இறந்துட்டாங்க, எனவே அவள்... 348 00:29:26,350 --> 00:29:29,311 அவளுக்கு சுகமில்ல, அதனால மோசமானது இப்போ கடந்திருக்கலாம். 349 00:29:29,311 --> 00:29:31,563 சரி. -அது கல்லறை மேல எல்லாம் இருந்தது, 350 00:29:31,647 --> 00:29:33,857 அதனால ஃபாதர் டோயலை நீங்க காலையில அழைக்க வேண்டியிருக்கும். 351 00:29:33,941 --> 00:29:36,151 அதை கழுவிவிடலாம் இல்லை... 352 00:29:36,235 --> 00:29:39,279 ஃபாதர் டி... ஆமாம். இல்ல, நான் செய்யறேன். நான் செய்யறன். ஆமாம். 353 00:29:39,363 --> 00:29:43,158 அவங்க நான் சொல்றதைக் கேட்க மாட்டேன்றாங்க! நான் தான் மின்னாவைக் கொன்னேன்னு சொல்லு. 354 00:29:43,242 --> 00:29:44,868 இன்னும் ஒரு வினாடியில நான் உன்னைக் கொன்னுடுவேன். 355 00:29:44,952 --> 00:29:47,329 ஹே, உங்ககிட்ட டியோரலைட் வீட்டுல இருந்தால் அதைக் கொடுங்க, அவளுக்கு உதவும். 356 00:29:48,038 --> 00:29:49,581 அற்புதமான யோசனை. நன்றி. 357 00:29:50,082 --> 00:29:51,792 அழகான வீடு! 358 00:29:51,792 --> 00:29:53,293 நன்றி. 359 00:29:55,003 --> 00:29:56,421 அவங்ககிட்ட சொல்லு! 360 00:29:56,505 --> 00:29:57,631 பிளீஸ் வாயை மூடு. 361 00:29:59,383 --> 00:30:02,261 அடக் கடவுளே. இவள் போலீஸ்கிட்ட பேசியிருக்கான்னு நம்ப முடியலை. 362 00:30:02,261 --> 00:30:05,806 அமைதியா இரு. சும்மா ரெண்டு சுத்தவட்ட ஆளுங்க. -இவ நமக்கு கடப்பாடு தான். 363 00:30:05,806 --> 00:30:08,600 இவளை ஈடுப்படுத்தினா இப்படித்தான் ஆகும்னு நான் சொன்னேன், இல்லையா? 364 00:30:08,684 --> 00:30:10,519 நான் இங்கே தான் இருக்கேன், தெரியுமா. 365 00:30:10,519 --> 00:30:12,896 பாரு, இது கஷ்டம்னு எனக்குத் தெரியும், 366 00:30:12,980 --> 00:30:17,484 ஆமாம், ஆனால் நீ அதை எப்படியாவது சமாளிக்கப் பார்க்கணும். 367 00:30:17,568 --> 00:30:19,236 உனக்குச் சொல்றது சுலபம். 368 00:30:19,236 --> 00:30:22,114 அவன் உன் கண்ணை எடுக்கலை, இல்ல உன்னை பிளாக்மெயில் செய்யலயே. 369 00:30:22,906 --> 00:30:24,449 குற்ற உணர்வைத் தரலையே. 370 00:30:29,955 --> 00:30:32,708 மன்னிக்கணும். அவன் உனக்கு என்ன செய்தான்னுத் தெரியும். 371 00:30:34,835 --> 00:30:36,628 கேப்ரியல், உன்னோட வேலை. 372 00:30:40,924 --> 00:30:43,343 நீ எங்ககிட்ட சொல்லிட்டிருந்தயே, அந்த யூதனாசியா மருந்து. 373 00:30:43,427 --> 00:30:45,512 அது உங்க மருத்துவமனையில கிடைக்குமா? -என்ன கண்ராவி, ஈவா? 374 00:30:45,596 --> 00:30:50,058 இல்லை, நான் தான் இதை முடிக்கப் போறேன். இதை இந்த வாரக்கடைசியில விக்லோவில செய்யப் போறேன். 375 00:30:50,142 --> 00:30:51,768 இல்ல. வேண்டாம். 376 00:30:51,852 --> 00:30:54,396 நாம அங்க போறது கிரேஸோட கௌரவமா பிறந்தநாளைக் கொண்டாட. 377 00:30:54,396 --> 00:30:57,274 அலுவலகத்துல அவன் எங்கிட்டச் சொன்னது பெரிய மிரட்டல். 378 00:30:57,274 --> 00:30:59,610 அவன் நம்மள தீர்த்துக்கட்டப் பார்க்றான். 379 00:30:59,610 --> 00:31:01,612 தீர்த்துக்கட்டப் பார்க்கறானா? -சரி, அவனுக்கு என்ன தெரியும்? 380 00:31:01,612 --> 00:31:04,406 அவன் சந்தேகப்படறான். -எதை சந்தேகப்படறான்? 381 00:31:04,406 --> 00:31:06,783 பெக்காவுக்கு மின்னாவோட சாவுல எதோ தொடர்பு இருக்குன்னா, 382 00:31:06,867 --> 00:31:09,161 இல்ல நாம அவனைக் கொல்லப் பார்க்குறோம்னா? -எனக்குத் தெரியாது. 383 00:31:09,161 --> 00:31:10,287 எல்லாமே தான். 384 00:31:12,122 --> 00:31:13,290 உனக்குப் புரியுதா? 385 00:31:13,290 --> 00:31:16,043 பென்டோபார்பிட்டாலா? வேலையிடத்துல கிடைக்காது, இல்ல. 386 00:31:18,253 --> 00:31:20,631 ஒரு விலங்கு டாக்டரைத் தெரியும். கேட்கட்டுமா. -ஓ, போது... 387 00:31:22,257 --> 00:31:25,427 அவசரப்பட்டு இதைச் செய்யறது ஆபத்தானது. நீங்க கண்மூடித்தனமா இதைச் செய்யறீங்க. 388 00:31:25,511 --> 00:31:27,763 முதல்ல, நீ தான் அவன் சாகணும்னு ஆசைப்பட்டது. 389 00:31:27,763 --> 00:31:29,014 என்னால முடியும். 390 00:31:29,014 --> 00:31:31,058 எப்படியும் குற்றம் புரிந்தவள் தானே. 391 00:31:31,975 --> 00:31:33,477 இதையும் செய்துட்டே தூக்குல தொங்கலாம். 392 00:31:33,477 --> 00:31:34,728 யாரும் தொங்கப் போறதில்லை. 393 00:31:35,312 --> 00:31:36,855 இது என் வாய்ப்பு. 394 00:31:36,939 --> 00:31:39,816 என்னால செய்ய முடியும். முடியும்னு எனக்குத் தெரியும். 395 00:31:39,900 --> 00:31:40,943 அது உண்மைதானா? 396 00:31:41,902 --> 00:31:44,655 ஏன்னா, இந்த கட்டத்துல, நீ ்அவளைக் காட்டிலும் கடப்பாடா இருக்க. 397 00:31:45,531 --> 00:31:46,782 நாம செய்யப் போறதில்லை. 398 00:31:55,415 --> 00:31:56,667 அதை வாங்கிட்டு வா. 399 00:32:05,092 --> 00:32:06,218 நான் ஒரு மணி நேரத்துல வர்றேன். 400 00:32:06,218 --> 00:32:08,679 அவ்வளவு கவலையோடப் பார்க்காதே. நான் அவன் கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன். 401 00:32:09,346 --> 00:32:11,181 எல்லா சட்ட விதிகளையும் ஒரு தடவை சரி பார்க்கணும். 402 00:32:11,807 --> 00:32:14,935 ஒரு நண்பனை வக்கீலா வச்சுக்கிட்டு, அவனுடைய அறிவுரையைக் கேட்கலைன்னா பயனில்ல, இல்லயா? 403 00:32:14,935 --> 00:32:16,520 உனக்கு நண்பர்களே கிடையாது. 404 00:32:17,521 --> 00:32:18,522 அது என்னவோ உண்மைதான். 405 00:32:19,189 --> 00:32:20,399 நான் உன்னை நேசிக்கிறேன், தாமஸ். 406 00:32:22,818 --> 00:32:23,986 எனக்குத் தெரியும். 407 00:32:46,550 --> 00:32:47,551 சரி. 408 00:32:49,553 --> 00:32:50,971 கிளாஃப்பின் & சன்ஸ் இன்சூரன்ஸ் புரோக்கர்கள் 409 00:33:32,471 --> 00:33:33,472 இல்லை. 410 00:33:43,440 --> 00:33:44,566 24 காக்ஹில் தெரு. மாலாஹைட் கோர்ட் வெ. டப்ளின் 411 00:33:44,650 --> 00:33:45,567 பிடிச்சுட்டேன், பெக்கா கார்வி. 412 00:34:08,047 --> 00:34:09,550 என்னுடைய வாலெட்டை மறந்து தொலைச்சுட்டேன். 413 00:34:10,300 --> 00:34:13,053 அவனுக்கு ஒரு பெக்கோ, இல்ல ஏதாவது வாங்கித் தரணும்னு நினைச்சேன். 414 00:34:14,263 --> 00:34:15,347 தெரஸா. 415 00:34:16,974 --> 00:34:20,893 தெரஸா! தெரஸா! தெரஸா, உனக்கு என்ன ஆச்சு? பேசுறது கேட்குதா? 416 00:34:20,978 --> 00:34:24,857 ச்சே! நீ நல்லா இருக்க. நீ நல்லா இருக்க. 417 00:34:24,857 --> 00:34:27,525 என்ன சேவை வேணும்? -ஹலோ? எனக்கு ஒரு ஆம்புலன்ஸ் தேவை! 418 00:34:28,025 --> 00:34:29,027 தாமஸ்? 419 00:34:31,612 --> 00:34:32,447 தாமஸ்! 420 00:34:32,531 --> 00:34:34,699 தெரஸாவுக்கு உள்ளாடைகள் வாங்குறது எனக்கு விசித்திரமா இருந்தது. 421 00:34:34,783 --> 00:34:37,536 ஆனால் கண்ணை மூடிக்கிட்டு வாங்கிட்டேன். -கதைக்கு நேரமில்லை. 422 00:34:38,120 --> 00:34:41,415 ஹே. ஹே, இரு. தாமஸ். என்ன நடக்குது? 423 00:34:41,998 --> 00:34:43,792 அவளுக்கு ஃபிட்ஸ் வந்திடுச்சு. -என்ன? 424 00:34:43,876 --> 00:34:48,463 என்னுடைய சூழ்நிலைப் புரியாத ஒரு 23-வயசுக் காரன் 425 00:34:48,547 --> 00:34:49,547 தான் எனக்குக் கிடைச்சான். 426 00:34:49,547 --> 00:34:52,342 அவளை நான் இழக்க நேரலாம். என் குழந்தையையும் இழக்கலாம். ரெண்டு பேரையும் இழக்கலாம். 427 00:34:52,426 --> 00:34:54,803 இல்ல, அப்படி ஆகாது... அவங்கள இழக்க மாட்ட, தாமஸ். 428 00:34:55,512 --> 00:34:57,848 அவள் பெக்கா கார்வியைப் பார்க்க கிளம்பிட்டு இருந்தா. தெரியுமா உனக்கு? 429 00:34:58,974 --> 00:35:01,685 அவள் கீழே விழறதுக்கு முன்னாடி, அதைத் தான் செய்திட்டு இருந்தா. 430 00:35:01,685 --> 00:35:03,228 இது என் தப்பு தான். 431 00:35:03,312 --> 00:35:05,189 இந்த கண்ராவி எல்லாத்தையும் அவ படுக்கை ஓரத்துல போட்டுட்டு வந்துட்டேன். 432 00:35:05,189 --> 00:35:07,482 நாம ரெண்டு பேரும் புத்தியில்லாம திரிந்துகிட்டு இருக்கறதைப் பார்த்துட்டு 433 00:35:07,566 --> 00:35:10,068 அவ சும்மா இருப்பான்னு எதிர்பார்க்க முடியுமா? 434 00:35:10,569 --> 00:35:14,323 இதுல எதுவும் தப்பாச்சுன்னா என்னால தாங்க முடியும்னு தோணலை. 435 00:35:14,323 --> 00:35:16,450 அங்கே எதுவும் தப்பா நடக்காது, சரியா? 436 00:35:17,159 --> 00:35:20,204 நான் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டேன். சரியா? எங்கிட்ட இருக்கு. 437 00:35:21,413 --> 00:35:22,581 தாமஸ். 438 00:35:28,879 --> 00:35:31,507 ஹே, நான் உன்னை மிஸ் பண்ணறேன். நீ எங்க போய்ட்ட? 439 00:35:32,382 --> 00:35:34,343 என்னை விசாரிச்சு இனி பயன் இல்லையா? 440 00:36:24,726 --> 00:36:27,980 ஹே, என்னை நினைவிருக்கான்னு தெரியலை. நான் போன வாரமும் வந்தேன். 441 00:36:27,980 --> 00:36:29,857 அந்த முகத்தை மறக்க முடியுமா என்ன? 442 00:36:30,858 --> 00:36:33,777 சரி. தெரியும். பாருங்க, ஒரு படம் காட்டறேன்... 443 00:36:33,861 --> 00:36:35,195 குடிக்க எதுவும் வேணுமா? 444 00:36:35,279 --> 00:36:37,531 இல்ல, வேண்டாம். போதும். நான்... 445 00:36:40,325 --> 00:36:43,328 சரி, எனக்கு ஒரு பைன்ட்... அது என்னது, லேகரா, அது கொடுங்க? 446 00:36:43,954 --> 00:36:45,289 அதோடு, நீங்க எது கொடுத்தாலும். 447 00:36:47,666 --> 00:36:53,463 எனவே, நான் கேட்டது, வெள்ளிக்கிழமை இந்த பையன் மேட்சு பார்த்திட்டு இருந்தானா. 448 00:36:54,298 --> 00:36:55,799 ஆமாம், அப்படி தான் நினைக்கிறேன். 449 00:36:57,217 --> 00:36:59,761 பொறுங்க. நிச்சயமான்னு முன்னாடி சொன்னீங்க. 450 00:36:59,845 --> 00:37:01,096 அப்படியா? 451 00:37:01,180 --> 00:37:04,892 ஆமாம், இல்ல. ஆமாம், நிச்சயமா சொன்னீங்க, ஏன்னா நான் குறிச்சு வச்சிருக்கேன். 452 00:37:05,934 --> 00:37:07,394 இருக்கலாம். பாரு, எனக்குத் தெரியாது. 453 00:37:09,146 --> 00:37:11,690 எனக்கு ஃபோட்டோகிராஃப் ஞாபகம் கிடையாது. -சரி. 454 00:37:12,816 --> 00:37:17,070 எனவே, இந்த பெண்களல யாரையாவது வெள்ளிக்கிழமை பார்த்தீங்களா? 455 00:37:18,197 --> 00:37:21,950 இப்போ, இவள், நிச்சயமா இவள் வெள்ளிக்கிழமை இருந்தா. 456 00:37:22,034 --> 00:37:25,954 டபிள் விஸ்கிகள் குடிச்சா. எதையும் தானே வாங்கல, அதையும் சொல்றேன். 457 00:37:36,256 --> 00:37:37,466 அட, எடுப்பா. 458 00:37:37,466 --> 00:37:38,884 மேட்? -டாம்? டாம்? 459 00:37:38,884 --> 00:37:40,469 என்னால பேச முடியாது, மேட். -எனக்கு ஆதாரம் கிடைச்சிடுச்சு 460 00:37:40,469 --> 00:37:42,638 அந்த சகோதரிங்க பொய் சொன்னாங்கன்னு. -என்ன? 461 00:37:42,638 --> 00:37:44,389 அன்னிக்கு இரவு எல்லோரும் சேர்ந்து இருக்கலை. 462 00:37:44,473 --> 00:37:47,559 வில்லியம்ஸ் இறந்த இரவா? எனக்கு அது தெரியும். 463 00:38:39,903 --> 00:38:43,574 அடுத்த இரண்டு நாட்கள், கிரேஸுக்காக மட்டும் தான், சரியா? 464 00:38:43,574 --> 00:38:47,953 யாரும் எதுவும் முயற்சிக்க வேண்டாம், யாரும் தனியா போக வேண்டாம். சரியா? 465 00:38:47,953 --> 00:38:51,164 அந்த மாதிரி திட்டம் எதுவும் இல்லை. எனக்கு ஒரு பெக் வேணும். 466 00:39:06,180 --> 00:39:07,890 எனக்கு உயிர் வந்தா மாதிரி இருக்கு! 467 00:39:10,851 --> 00:39:12,102 எனக்கு வயித்தைப் புரட்டுது! 468 00:39:12,853 --> 00:39:14,021 இப்போ பாரு! 469 00:39:15,272 --> 00:39:16,315 ஜேபி? 470 00:39:17,691 --> 00:39:19,860 கெட்டியா பிடிச்சுக்கோ, மேமி! 471 00:39:25,073 --> 00:39:27,326 ஜாக்கிரதை! ஜாக்கிரதை! 472 00:39:57,439 --> 00:39:58,440 நான் பார்க்கறேன். 473 00:40:11,453 --> 00:40:12,871 நீதான் ஆஸ்கர்னு எனக்குத் தெரியும். 474 00:40:13,664 --> 00:40:15,624 நீதான் போலீஸ் கிட்ட என்னை புகார் செய்தன்னும் எனக்குத் தெரியும். 475 00:40:15,624 --> 00:40:18,627 ராஜர்... -இல்ல. எனக்கு பொய்களை கேட்க வேண்டாம். 476 00:40:19,670 --> 00:40:21,630 நான் ஒரு கேள்வி கேட்க தான் இங்க வந்தேன். 477 00:40:22,256 --> 00:40:23,257 கேளு. 478 00:40:24,842 --> 00:40:26,134 எதுக்காக அப்படி செய்த? 479 00:40:27,761 --> 00:40:29,054 நீ என்னோட நண்பன். 480 00:40:32,516 --> 00:40:35,936 சரி, எனக்கு நீ என் குடும்பத்தைச் சுத்தி வர்றது பிடிக்காம இருக்கலாம், 481 00:40:35,936 --> 00:40:38,981 ஏன்னா நாம நண்பர்கள் இல்லை. 482 00:40:40,065 --> 00:40:41,817 ஒருபோதும் இருந்ததில்லை. 483 00:40:41,817 --> 00:40:44,945 நீ ஏதோ ஒரு பாவமான மனிதன், ஒரே தெருவிலே எதிர்த்தாப்புல இருக்க 484 00:40:44,945 --> 00:40:47,239 நாங்க நல்லவங்களா இருக்கறதனால உன்னை சகிச்சுக்குறோம். 485 00:40:47,239 --> 00:40:51,869 அதோட, உன்னால முடிந்தால், நீ எங்க குழந்தைங்களோடும் உன் வேலையைக் காட்டுவ, இல்லையா? 486 00:40:53,662 --> 00:40:55,163 நான் உனக்காக வேண்டிக்கிட்டேன், தெரியுமா? 487 00:40:58,417 --> 00:40:59,418 அதோட நான் உன்னை மன்னிக்கிறேன். 488 00:41:04,173 --> 00:41:08,051 உன்னை மாதிரி ஆளுங்க, ராஜர், என்னை மாதிரி இருக்கறவங்கள மன்னிக்க முடியாது. 489 00:41:09,428 --> 00:41:11,680 மன்னிப்புங்கிறது, மேலேர்ந்து கீழே வரும். 490 00:41:12,764 --> 00:41:13,765 ஞாபகம் வச்சுக்கோ. 491 00:41:24,443 --> 00:41:25,694 யார் வந்தாங்க, கண்ணா? 492 00:41:27,779 --> 00:41:31,742 யாரோ ஒரு மத போதக கிறுக்கு, எனக்கு மன்னிப்பைப் பத்தி போதிச்சான். 493 00:41:50,385 --> 00:41:51,512 வா. 494 00:41:52,513 --> 00:41:53,597 வா! 495 00:41:58,727 --> 00:42:01,313 ஈவா உங்க யாருக்காவது தகவல் தந்தாளா? எனக்கு பதில் சொல்ல மாட்டேங்கிறா. 496 00:42:02,648 --> 00:42:05,067 அவ எங்க இருக்கான்னு தெரியாது, ஆனால் அறை சாவியை வச்சிருக்கா. 497 00:42:07,152 --> 00:42:09,780 நாம நல்லா குடிக்கணும். 498 00:42:11,406 --> 00:42:13,617 மூணு டபிள் விஸ்கியா? -ரெண்டா சொல்லு. 499 00:42:13,617 --> 00:42:14,618 என்ன? ஏன்? 500 00:42:15,619 --> 00:42:17,329 பென் பக்கத்துல தான் இருக்கான். 501 00:42:19,164 --> 00:42:20,791 நான் அவனோட இருக்கப் போற கடைசி இரவு. 502 00:42:21,583 --> 00:42:22,626 அது அவனுக்குத் தெரியுமா? 503 00:42:24,294 --> 00:42:25,295 இன்னும் தெரியாது. 504 00:42:26,255 --> 00:42:29,341 எப்படியானாலும், நான் காலையில சீக்கிரமா, பளிச்சுன்னு வந்திடுவேன், கிரேஸைப் பார்க்க. 505 00:42:31,927 --> 00:42:34,930 நான் இந்த "சேர்ந்திருக்கப் போற கடைசி இரவு" கதையை எல்லாம் நம்பலை. 506 00:42:35,472 --> 00:42:37,099 மோசமான சிறுக்கி. 507 00:42:37,891 --> 00:42:38,892 பப்? 508 00:42:39,476 --> 00:42:41,770 இல்ல. நான் போய் படுக்கப் போறேன்னு நினைக்கிறேன். 509 00:42:41,854 --> 00:42:43,564 ஈவா திரும்பி வந்தவிடனே எனக்கு மெஸ்ஸெஜ் அனுப்புறயா? 510 00:42:45,148 --> 00:42:46,525 அர்ஸ்லா பென்டோவை வாங்கிட்டு வந்திருக்கா, தெரியுமில்ல? 511 00:42:47,234 --> 00:42:48,443 என்ன? 512 00:42:50,362 --> 00:42:52,698 ஈவா நம்மகிட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டா. 513 00:42:55,200 --> 00:42:56,743 என்ன, அவ செய்வான்னு நீ நினைக்கிறயா? 514 00:42:57,578 --> 00:42:59,079 அவ செய்யப் போறதாக நினைக்கிறான்னு தோணுது. 515 00:42:59,079 --> 00:43:00,247 நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம்? 516 00:43:02,875 --> 00:43:03,876 பெக்கா? 517 00:43:04,835 --> 00:43:05,836 பெக்கா! 518 00:43:14,178 --> 00:43:17,181 நாம ரெண்டு பேரு மட்டும் இருக்குறபோது எவ்வளவு நல்லாயிருக்குன்னு யோசிச்சேன். 519 00:43:21,935 --> 00:43:24,897 உன் சகோதரிகளை நாளைக்கு போய் பார்த்தே ஆகணுமா? 520 00:43:24,897 --> 00:43:27,316 ஓ, ஜேபி, இனிமே அதை ரத்து செய்ய முடியாது. 521 00:43:28,066 --> 00:43:29,776 அதோட, நான்தான் மதியம் உணவுக்கு வந்திடுவேனே. 522 00:43:31,361 --> 00:43:33,572 உன் சகோதரிங்களுக்கு என்னை எப்போதுமே பிடிச்சதில்லை, இல்ல? 523 00:43:42,748 --> 00:43:44,708 ஆனால் நீ என்னை விட அவங்களதான் அதிகமா 524 00:43:45,751 --> 00:43:47,836 விரும்புறன்னு நினைக்கிறபோது, எவ்வளவு வலிக்குது தெரியுமா? 525 00:43:49,171 --> 00:43:50,422 ஆனால் அது உண்மை இல்லையே. 526 00:43:54,760 --> 00:43:56,512 நல்லது. 527 00:43:57,638 --> 00:43:59,264 இது "நமக்காக மட்டும்." 528 00:44:00,057 --> 00:44:01,183 நமக்காக மட்டும். 529 00:44:21,703 --> 00:44:22,788 பெக்கா? 530 00:44:55,153 --> 00:44:56,864 அவன் நம்மள தனியா விட்டா நல்லாயிருக்கும். 531 00:44:58,824 --> 00:45:02,077 அவன் இல்லன்னா, நாம பழையபடி இருக்கலாம். 532 00:45:38,530 --> 00:45:39,531 ஓய். 533 00:45:41,533 --> 00:45:42,910 நேத்து இரவு நீ எங்க போன? 534 00:45:45,954 --> 00:45:46,955 பப்புக்கு. 535 00:45:51,251 --> 00:45:52,503 ரொம்ப சேரு இருக்குற பப். 536 00:45:55,589 --> 00:45:56,590 கடவுளே. 537 00:45:58,967 --> 00:46:00,177 என்ன ஆச்சு உனக்கு? 538 00:46:07,851 --> 00:46:09,061 நீ இங்கே தான் இருக்கயான்னு பார்க்க வந்தேன். 539 00:46:09,978 --> 00:46:11,104 நான் வேற எங்கே போவேன்? 540 00:46:23,742 --> 00:46:24,952 பென்? 541 00:46:31,667 --> 00:46:33,627 காலை 9:40 542 00:46:33,627 --> 00:46:35,212 ச்சே! 543 00:46:35,879 --> 00:46:37,047 இல்ல. இல்ல, இல்ல. 544 00:46:52,312 --> 00:46:53,730 நான் அர்ஸைக் கூப்பிடணும்னு நினைக்கிறயா? 545 00:46:54,314 --> 00:46:57,526 எதுக்கு? அவள் இப்போ எல்லாம் ஃபோனே செய்யறதில்லை. 546 00:47:03,240 --> 00:47:04,324 என்ன ஆச்சு? 547 00:47:04,408 --> 00:47:05,784 எனக்குப் போகப் பிடிக்கலை. 548 00:47:06,910 --> 00:47:09,705 கிரேஸைக் கூப்பிட்டு, இந்த தெரு முக்குல நம்மள சந்திக்கச் சொல்லேன். 549 00:47:09,705 --> 00:47:11,456 முடியாது, நான் மாட்டேன். 550 00:47:11,540 --> 00:47:14,209 உங்க பார்ட்டி தொப்பிகளைப் போட்டுகிட்டு சாதாரணமா இருங்க. 551 00:47:26,054 --> 00:47:29,224 தயவுசெய்து பார்ட்டி தொப்பிகளைப் போட்டுக்க முடியுமா. பிளீஸ். 552 00:47:29,725 --> 00:47:30,934 பிளீஸ்! 553 00:47:35,856 --> 00:47:37,274 அதோட பார்ட்டி மூஞ்சியும். 554 00:47:41,570 --> 00:47:42,821 இப்போ பரவாயில்லை. 555 00:47:42,905 --> 00:47:44,781 அடச் சே. -என்ன கண்ராவி இது? 556 00:47:45,741 --> 00:47:47,451 கிரேஸ்! -கிரேஸ்! 557 00:47:52,873 --> 00:47:53,790 என்ன? 558 00:47:54,291 --> 00:47:55,292 என்ன? 559 00:47:55,876 --> 00:47:58,587 ஜான் பால் இறந்துட்டார். அவர் இறந்துட்டார், ஈவா. அவர் இறந்துட்டார். 560 00:48:15,395 --> 00:48:16,396 கிளான் எனும் பெல்ஜியத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 561 00:48:16,480 --> 00:48:17,481 உருவாக்கியவர் மாலின்-சாரா கோசின் 562 00:49:08,240 --> 00:49:10,242 தமிழாக்கம் அகிலா குமார்