1 00:00:40,791 --> 00:00:44,127 ஜேபி! ஜேபி! 2 00:00:49,424 --> 00:00:50,759 அம்மா! 3 00:00:51,635 --> 00:00:53,220 அம்மா, எங்கே இருக்கே? 4 00:00:53,971 --> 00:00:56,223 ஏன்னா, சீரியஸா, என்னால இப்படியே போக முடியாது. 5 00:00:56,223 --> 00:00:57,933 ஒரே சுருக்கமா இருக்கு. 6 00:02:16,553 --> 00:02:19,890 இன்னிக்கு நீங்க அங்கே தண்ணீர்ல போகும்போது ஜாக்கிரதையா இருப்பீங்க இல்ல? ஜெரால்டோட போகுறப்போ. 7 00:02:19,890 --> 00:02:21,850 நான் அவரை கொல்ல திட்டம்போடலை, கிரேஸ். 8 00:02:21,934 --> 00:02:22,935 ட்ரூ கிரேஸ் 9 00:02:22,935 --> 00:02:25,103 இது ஒரு அன்பளிப்பு மாதிரி, அதுனால இது அன்பு. 10 00:02:25,187 --> 00:02:27,940 உனக்கு என்ன ஆச்சு இப்போ? -பிபி நான் கூப்பிட்டா ஃபோனை எடுக்க மாட்டேங்குறா. 11 00:02:27,940 --> 00:02:31,235 கண்டிப்பா எடுக்க மாட்டா. அவ அவமானத்துல இருக்கா, நல்லா வேணும் அவளுக்கு. 12 00:02:31,235 --> 00:02:32,778 அவள் அதை பார்த்துக்கொள்வாள். 13 00:02:32,778 --> 00:02:33,946 அது ஒரு விபத்து தான். 14 00:02:33,946 --> 00:02:38,367 முதல்ல, ஒத்தை கண்ணை வச்சுக்கிட்டு இருக்குற ஒரு பொம்பளக்கு, கன்ன வச்சு சுடறது என்ன வேலை? 15 00:02:38,367 --> 00:02:39,618 நாம தானே அவளைக் கூப்பிட்டோம். 16 00:02:39,618 --> 00:02:43,497 சரி, ஆனால் "நாம" ஒரு மனுஷனை பாதி-குருடா ஆக்கலையே, நாம செய்தோமா? 17 00:02:43,997 --> 00:02:46,083 அங்க தான் அவள் வில்லத்தனமா நடந்திருக்கா. அவளே அதைப் பத்தி கவலைப் படட்டும். 18 00:02:46,667 --> 00:02:48,502 நல்லா டிரெஸ்ஸெல்லாம் பண்ணிட்டு எங்கே கிளம்பிட்ட? 19 00:02:48,502 --> 00:02:51,713 டிரெஸ்ஸெல்லாம் பண்ணிட்டா? வெறுமனே ஒரு கோட்டு போட்டிருக்கேன். 20 00:02:55,384 --> 00:02:56,760 நான் கலை வகுப்புக்கு போறேன். 21 00:02:58,136 --> 00:02:59,888 ரொம்ப நல்லதுன்னு நினைக்கிறேன். 22 00:03:00,848 --> 00:03:04,184 தைரியம் கம்மியா இருக்குறவங்க, டான்ஸ் வகுப்பில அப்படி ஆனதுக்கு அப்புறம் தைரியத்த இழந்திருப்பாங்க. 23 00:03:06,144 --> 00:03:07,437 நான் முன்னாடியெல்லாம் நல்லா வரைவேன். 24 00:03:08,522 --> 00:03:11,441 அப்படியா? ஞாபகமில்ல. 25 00:03:13,402 --> 00:03:14,403 நல்லா என்ஜாய் பண்ணு. 26 00:03:18,282 --> 00:03:19,992 மன்னிக்கணும். இப்போ அவளோட பேச முடியாது. 27 00:03:19,992 --> 00:03:23,245 அவ யாரையும் பார்க்கப் பிரியப்படலை. -நாங்க வேற யாரோ இல்லையே. இல்லையா? 28 00:03:23,245 --> 00:03:26,748 தெரியும், நீங்க உள்ள வந்து அவளை அதிலேர்ந்து மீட்டு கொண்டு வர்றதை நானும் வரும்புறேன், 29 00:03:26,832 --> 00:03:29,459 ஆனால், அவள் தன்னோட நிலையில இல்லை. என்னை மன்னிச்சிடுங்க. 30 00:03:34,173 --> 00:03:35,299 சரி, அப்போ அவளை விடுங்க. 31 00:03:36,133 --> 00:03:39,720 எதுக்காக இங்க வந்து அவளைப் பார்க்கணும்னு எனக்குத் தெரியலை. அவ தான் என் உதடை காயப்படுத்தினா. 32 00:03:40,470 --> 00:03:41,471 மடச்சி. 33 00:03:52,566 --> 00:03:53,817 இன்னிக்கு தான் அந்த நாளா? 34 00:03:57,613 --> 00:03:58,614 என்ன? 35 00:03:58,614 --> 00:04:01,783 அந்தப் படகு. நாம அதை வெளியே தண்ணீருக்குள்ள எடுத்துட்டுப் போறோமா இன்னிக்கு? 36 00:04:01,867 --> 00:04:04,244 ராஜர், நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க. 37 00:04:04,328 --> 00:04:09,249 நான் அதை இவ்வளவு தூரம் தள்ளி இங்க இழுத்துட்டு வந்தது, எதுக்கு? உங்கள ஆச்சரியப்படுத்தவா? 38 00:04:09,333 --> 00:04:11,627 அதை எதுக்காக இவ்வளவு தூரம் தள்ளிட்டு வந்தீங்கன்னு இப்போ என்ன கவலை? 39 00:04:11,627 --> 00:04:13,045 அதேதான். 40 00:04:14,046 --> 00:04:16,130 எதுக்காக இவ்வளவு தூரம் அதை தள்ளிட்டு வந்தீங்க? 41 00:04:17,798 --> 00:04:19,593 என் பாஸ், ஜெரால்டை நான், 42 00:04:19,593 --> 00:04:20,969 நான் வெளியே அழைச்சுட்டுப் போ... 43 00:04:21,053 --> 00:04:22,471 ஒரு வினாடி. 44 00:04:25,724 --> 00:04:27,142 கடைசி நிமிஷத்துல திட்டத்தை மாத்தி, உன்னை ஏமாத்துறதுக்கு மன்னிக்கணும் 45 00:04:27,226 --> 00:04:28,769 ஏதோ ஒண்ணு இங்கே புதுசா வந்திருக்கு. அடுத்த முறை. பாரக்கலாம். 46 00:04:28,769 --> 00:04:29,853 எல்லாம் நலம்தானே? 47 00:04:31,730 --> 00:04:32,731 அவர் வரலையா? 48 00:04:35,025 --> 00:04:39,279 அதாவது, இறைவன் ஒரு கதவை மூடினா, நீ ஒரு ஜன்னலைத் திறக்கலாம். 49 00:04:41,323 --> 00:04:42,658 எங்கிட்ட எல்லா கருவிகளும் இருக்கு. 50 00:04:42,658 --> 00:04:47,621 நாம தண்ணீருக்குள்ளப் போகலாம். ஒரு சின்ன மீன் தூண்டில் போடலாம். சுத்த காத்தை சுவாசிக்கலாம். 51 00:04:47,621 --> 00:04:50,290 நான் ஜாலியா இருக்க நினைச்சேன், ராஜர். 52 00:04:50,832 --> 00:04:53,377 சில பேரோட இருந்தா அதெல்லாம் நடக்காது. 53 00:05:07,975 --> 00:05:13,480 எனவே, இவ்வளவும் நடந்ததுக்கு அப்புறம் நம்ம முயற்சிய தொடரலாம்னு தோணுதா? 54 00:05:15,399 --> 00:05:18,527 அவன். அது. தொடர்வது. 55 00:05:18,527 --> 00:05:21,989 அந்த அப்பாவி மனுஷனுக்கு இப்படி நடந்திடுச்சே என்கிறது மட்டும் தான் இப்போ எனக்கு மனசுல ஓடுது. 56 00:05:21,989 --> 00:05:24,992 அதுவும், பாக்கி எல்லோரையும் விட, பிபி சுட்டபோது இப்படி ஆயிடுச்சேன்னு தோணுது. 57 00:05:27,578 --> 00:05:29,371 எனவே, இனிமே அனாவசிய சேதம் வேண்டாம். 58 00:05:29,371 --> 00:05:31,790 நாம திரும்பவும் முயற்சி செய்யறதுன்னா, 59 00:05:31,874 --> 00:05:36,753 நாய்கள், மனுஷங்க யாரும் நடுவுல வந்து மாட்டிக்காத மாதிரி செய்யணும். 60 00:05:37,254 --> 00:05:39,548 ஆமாம், எனவே ஒரு மெழுகுவத்தியை ஏத்தி வச்சு, 61 00:05:40,048 --> 00:05:42,301 இரவுல, அவன் தானே தண்ணீருலே மூழ்கிடணும்னு வேண்டிக்கலாம். 62 00:05:44,970 --> 00:05:46,346 நான் ஏன் அதைப் பத்தி யோசிக்கலை? 63 00:05:47,556 --> 00:05:49,933 எதைப் பத்தி யோசிக்கலை? அவனை தற்கொலை செய்துக்கோன்னு நாம கேட்கலையேன்னா? 64 00:05:50,017 --> 00:05:54,897 இல்ல, அவனுக்கு மருந்தை ஏத்துறதைப் பத்தி. அப்புறம் பாத்டப்பை நிரப்பி, அதுல மூழ்க அடிக்கலாம். 65 00:05:54,897 --> 00:05:59,651 அர்ஸ்லா, நீ தான் போஸ்ட்-மார்ட்டத்துல மருந்து தெரியவந்துடும்னு நூறு தடவை சொல்லியிருக்க. 66 00:05:59,735 --> 00:06:02,821 ரோஹிஃப்னாலை கண்டுபிடிக்க முடியாது. அதோட சுவடே இருக்காது. 67 00:06:02,905 --> 00:06:05,407 அதனால தான் பெரும்பாலும் பலாத்கார கேஸுகள் எல்லாம் தோற்குது. 68 00:06:06,241 --> 00:06:08,410 நான் வேலையிடத்திலேர்ந்து கொஞ்சம் எடுத்துட்டு வர முடியும். 69 00:06:09,328 --> 00:06:10,329 யாருக்கும் தெரியாது. 70 00:06:12,247 --> 00:06:13,415 நீ என்ன நினைக்கிற? 71 00:06:14,833 --> 00:06:15,876 எனக்குத் தெரியா... 72 00:06:16,376 --> 00:06:17,377 நான் நினைக்கிறேன்... 73 00:06:19,755 --> 00:06:22,674 பிபி திரும்பி வந்தா தான் எதுவுமே நடக்கும்னு நான் நினைக்கிறேன். 74 00:06:23,383 --> 00:06:24,510 ஆமாம். 75 00:06:26,094 --> 00:06:28,096 நீ உன் வாழ்க்கையை எப்படி வாழணும்னு நான் சொல்ல விரும்பலை, 76 00:06:28,180 --> 00:06:33,101 ஆனால் நீங்க மத்தவங்க மாதிரி, உங்க மதுபானத்தை ஃபிரிட்ஜுல வக்கணும்னு நினைக்கிறேன். 77 00:06:37,564 --> 00:06:39,942 மின்! எதை எடுக்கணும்? 78 00:06:40,609 --> 00:06:42,444 எதுல மது இருக்கோ, அது, கண்ணே. 79 00:06:48,700 --> 00:06:50,577 நீ அங்கே கீழே என்ன பண்ணற? 80 00:06:51,245 --> 00:06:52,955 மின்னாவுக்காக மதுபானத்தை எடுத்துட்டு வர்றேன். 81 00:06:52,955 --> 00:06:55,624 சரி, நான்தான் சொல்லியிருக்கேன் இல்ல, இங்கே நீ வரத் தேவையில்லைன்னு. 82 00:06:55,624 --> 00:06:56,750 வீட்டுக்குப் போ. 83 00:06:56,834 --> 00:07:00,462 அவள் என் தோழி. -அவ அப்படித்தான் உங்கிட்ட சொல்லியிருக்காளா? 84 00:07:00,546 --> 00:07:03,715 இங்கே வந்து என்னுடைய சொத்தை குடித்து அழிக்கறதுக்கு, ஏதோ ஒரு நொண்டிச் சாக்கு 85 00:07:03,799 --> 00:07:05,425 உன் சொத்தா? நீ என்ன ஜோக் அடிக்கறயா? 86 00:07:05,509 --> 00:07:08,345 எங்கிட்டேர்ந்து பணம் எதுவும் பிடுங்கமுடியலைன்னு இங்கே உங்ககிட்ட வந்திருக்கா. 87 00:07:08,345 --> 00:07:09,721 நீ ரொம்ப அருவருப்பானவன். 88 00:07:09,805 --> 00:07:12,432 நீ திட்டம்போடும் நாசக்காரி -குழந்தைகளா! சண்டை வேண்டாம். 89 00:07:13,475 --> 00:07:16,270 உன் தங்கையை விடு, ஜான் பால். 90 00:07:16,270 --> 00:07:20,274 உங்க அப்பா சீக்கிரமே வீடு திரும்பிடுவார், அவரோட கோபத்தை திரும்பி கிளப்ப வேண்டாம். 91 00:07:20,274 --> 00:07:21,525 அம்மா... 92 00:07:24,236 --> 00:07:25,988 அவர் வீட்டுக்கு வர மாட்டார். 93 00:07:25,988 --> 00:07:27,781 அடக் கடவுளே. 94 00:07:27,865 --> 00:07:30,784 அதை அவங்க கிட்ட எதுக்காக சொல்லணும்? அதுல உனக்கு என்ன சந்தோஷம் கிடைக்குது? 95 00:07:31,285 --> 00:07:33,662 போய் பணத்தை திருடிக்கோ. இப்படி நடிக்கிறதோட அதுல வேலை குறைச்சல். 96 00:07:33,662 --> 00:07:35,497 நீ தான் போக வேண்டியவன். 97 00:07:36,540 --> 00:07:38,250 உன்னை யாரும் இங்கே வரச் சொல்லலை. 98 00:07:38,250 --> 00:07:40,752 அம்மா. உனக்கு அறிவே கிடையாது. 99 00:07:41,420 --> 00:07:42,796 உனக்கு உதவி தேவை. 100 00:07:43,755 --> 00:07:47,092 நீ, நாம பேசியது போல ஒரு முதியோர் விடுதிக்குப் போக வேண்டியது தான். 101 00:07:48,010 --> 00:07:49,011 ஞாபகம் இருக்கா? 102 00:07:49,761 --> 00:07:50,846 அங்க நல்லா பார்த்துப்பாங்க. 103 00:07:52,389 --> 00:07:53,932 உன் நல்லதுக்காக தான். -போடா. 104 00:07:54,933 --> 00:07:55,934 அவங்க சொல்றத பண்ணு. 105 00:08:00,314 --> 00:08:02,274 நீ எவ்வளவு நாடகம் தான் போடுவ? 106 00:08:03,358 --> 00:08:04,776 நம்பவே முடியலை. 107 00:08:04,860 --> 00:08:08,113 மின், நீங்க நலமா இருக்கீங்களா? -இருக்கேன். 108 00:08:08,822 --> 00:08:09,823 மின்? 109 00:08:11,033 --> 00:08:12,326 அவன் அப்படி எல்லாம் செய்ய முடியாது. 110 00:08:12,326 --> 00:08:16,371 அதாவது, உங்கள முதியோர் இல்லத்துல போடமுடியாது. இல்ல? 111 00:08:17,497 --> 00:08:20,501 மின்? மின்! சீரியஸாவா? 112 00:08:20,501 --> 00:08:25,088 நான் கையெழுத்துப் போட்டிருக்கேன். நல்ல பேரு எல்லாம் உனக்குப் போக விரும்பலை. 113 00:08:27,549 --> 00:08:29,051 ஓ! இதுல ரொம்ப ரிஸ்கான விஷயம் எல்லாம் இருக்கு, மின். 114 00:08:29,051 --> 00:08:30,135 படைப்பாளர் மின் வில்லியம்ஸ் 115 00:08:30,219 --> 00:08:31,970 என் பெண்ணுக்கு கூடுதல் ஆச்சரியம். 116 00:08:33,804 --> 00:08:34,806 அது என்னது? 117 00:08:34,890 --> 00:08:36,350 பெக்கா கார்வி எட்டு ஆயிரம் யூரோக்கள் 118 00:08:36,350 --> 00:08:37,768 அடுத்த டெர்முக்கான கட்டணம். 119 00:08:38,519 --> 00:08:43,232 கடவுளே, அன்பே. படிப்பறிவு இல்லாம நீ இங்க திரும்பி வரக்கூடாது. 120 00:08:43,857 --> 00:08:46,735 உங்க அப்பா உன்னை நல்ல கொழுத்த ஒரு விவசாயிக்கு திருமணம் செய்திடுவார். 121 00:08:52,491 --> 00:08:53,867 எட்டு ஆயிரம். 122 00:09:06,547 --> 00:09:08,423 சரி, மக்களே. இங்கே நிறுத்திக்கலாம். 123 00:09:08,507 --> 00:09:09,508 மோனிக்காவிற்கு பத்து நிமிடங்கள் 124 00:09:09,508 --> 00:09:10,801 கொஞ்சம் கை காலை அசைக்க. 125 00:09:14,096 --> 00:09:16,139 ஹையா, மார்கோ. நீ திரும்பி வந்தது பத்தி சந்தோஷம். 126 00:09:16,640 --> 00:09:18,892 நீ உபயோகிச்சிருக்கிற நிறங்கள் பிடிச்சிருக்கு. -ஓ, அப்படியா. 127 00:09:18,976 --> 00:09:20,686 அவள் தலைமுடியை நன்றாக வரைஞ்சிருக்க. 128 00:09:24,356 --> 00:09:25,357 சிறப்பு. 129 00:09:32,698 --> 00:09:33,782 இது நல்லாயிருக்கு. 130 00:09:35,033 --> 00:09:36,201 அப்படியா? எனக்குத் தெரியாது. 131 00:09:36,827 --> 00:09:37,828 ஆமாம். 132 00:09:39,454 --> 00:09:41,456 நீ அந்த கோடுகளைப் போடுற விதத்திலிருந்தே என்னால சொல்ல முடியுது, 133 00:09:41,540 --> 00:09:43,750 அந்தரங்கப் பகுதிகளை வரையறதுல உனக்கு கொஞ்சம் தயக்கம் இருக்குன்னு. 134 00:09:46,044 --> 00:09:48,922 இதுக்குள்ள, உன் உடல் உறுப்புகளைப் பத்தி உனக்கே தெரிஞ்சிருக்குமே, இல்ல? 135 00:09:49,673 --> 00:09:52,551 என் கணவர் உங்க அபிப்பிராயத்தை ஒத்துக்குவாறான்னு தெரியலை. 136 00:09:53,260 --> 00:09:54,761 இதுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? 137 00:09:56,096 --> 00:09:58,015 இது உன் உடம்பு, நீ தான் அதுல சௌகரியமா இருக்கணும். 138 00:11:05,457 --> 00:11:06,542 இது என்னது? 139 00:11:19,137 --> 00:11:22,641 ஆஆ. இப்போ, பென்ஜமின் ஃப்ராங்க்லின மாதிரி சுத்திக்கிட்டு, அதோ அங்க இருக்கான். 140 00:11:23,892 --> 00:11:25,102 அது ரொம்ப நல்ல மேற்கோளா இருக்கே. 141 00:11:25,102 --> 00:11:27,896 நான் அவர் மேலே ஒரு ஆவணப்படம் பார்த்தேன். சரியான மூர்க்கன். 142 00:11:28,480 --> 00:11:29,857 ஆஆ, எனவே நான் ஒரு மூர்க்கனா? 143 00:11:31,608 --> 00:11:33,610 இதெல்லாம் உனக்கு எதுவும் வேண்டாம்னு நினைக்கிறேன். 144 00:11:35,153 --> 00:11:36,154 நான் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கேன். 145 00:11:39,157 --> 00:11:42,870 இன்னிக்கு காலையில எப்படி இருக்க? -எனக்கு கவலையில கை கால் எதுவும் ஓடலை. 146 00:11:42,870 --> 00:11:45,622 நீ? -ச்சே, அதே தான். குற்ற உணர்வு ரொம்ப இருக்கு. 147 00:11:47,040 --> 00:11:48,250 ஆனால் அதைத்தவிர... 148 00:11:52,004 --> 00:11:53,255 இன்னிக்கு என்ன செய்யற? 149 00:11:53,255 --> 00:11:56,091 இன்னிக்கு ஒரு நாள் லீவ் எடுத்துக்கலாம்னு நினைக்கிறேன். 150 00:11:56,175 --> 00:12:00,470 உனக்கு வேலை எதுவும் இல்லைன்னா நாம ஏதாவது சேர்ந்து செய்யலாம். 151 00:12:02,222 --> 00:12:04,600 நீ டிரௌசர்கள் போட்டுக்கப் போறயா? 152 00:12:07,477 --> 00:12:09,104 நான் டிரௌசர்கள் போடணும்னு உனக்கு விருப்பமா? 153 00:12:09,855 --> 00:12:10,856 ஓ, ஆமாம். 154 00:12:12,858 --> 00:12:15,068 என் பாவமான ஷார்ட்ஸ் வழியா உன் ஆண் கொட்டைகள் ரெண்டும் வெளியே தெரியுது. 155 00:12:21,283 --> 00:12:25,662 பாருடா, மடையனே... திமிரானவனே! 156 00:12:25,746 --> 00:12:29,291 எதையாவது கண்டுபிடி. எதையாவது தேடு. 157 00:12:34,505 --> 00:12:37,674 "குற்றம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்" அப்படின்னா உங்களுக்கு எல்லாம் புரியுமா? 158 00:12:37,758 --> 00:12:39,551 என்ன? -இப்போ நீங்க யாரு? 159 00:12:40,052 --> 00:12:42,638 சரி, போன முறை இங்கே சுத்தி இருந்த அக்கறையுள்ள குடிமக்கள எல்லாம் 160 00:12:42,638 --> 00:12:44,681 என்னை விட ரொம்ப மோசமா அந்த போலீஸ்காரங்க நடத்தினாங்களாம். 161 00:12:46,099 --> 00:12:48,727 சார், என்... என்னை மன்னிச்சிடுங்க. சார். 162 00:12:48,727 --> 00:12:52,981 நீங்க... நீங்க ஜான் பால் வில்லியம்ஸோட நண்பராக இருந்தீங்களா, என்ன? 163 00:12:54,816 --> 00:12:58,487 நீங்க யாரு அதைக் கேட்க? -கேள்வி கேட்க அது தெரியணுமா என்ன? 164 00:13:01,281 --> 00:13:02,449 நான் உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். 165 00:13:02,950 --> 00:13:05,744 அந்த மனுஷனோட யாரும் நண்பராகவே இருக்க முடியாது. 166 00:13:05,744 --> 00:13:06,828 நான் சொல்வது விளங்குதா? 167 00:13:06,912 --> 00:13:08,664 இறந்து போனவங்களப் பத்தி தப்பா பேசமாட்டாங்க, 168 00:13:08,664 --> 00:13:11,083 ஆனால் நான் சொல்றேன் அது ஒரு அவமானம் 169 00:13:11,792 --> 00:13:14,586 அவன் முதல் தடவை முயற்சி செய்தப்பவே அதை ஒழுங்கா பண்ணியிருக்கணும். 170 00:13:22,594 --> 00:13:24,429 பிளா, நான் உன்னை நேசிக்கிறேன். -நானும் உங்கள நேசிக்கிறேன். 171 00:13:26,932 --> 00:13:28,058 அனைவருக்கும், காலை வணக்கம். 172 00:13:28,058 --> 00:13:29,643 இதுக்கு மேலேயும் கேள்விகளா? 173 00:13:29,643 --> 00:13:31,270 மேம். -பை, கண்ணே. 174 00:13:31,270 --> 00:13:32,354 பை. 175 00:13:33,689 --> 00:13:34,815 உங்க முகத்துக்கு என்ன ஆச்சு? 176 00:13:34,815 --> 00:13:36,859 ஒண்ணும் ஆகலை. சும்மா... நீங்க என் மனைவியைப் பார்க்கணும். 177 00:13:38,151 --> 00:13:39,862 அது ஒரு ஜோக். நான் உள்ள வரலாமா? 178 00:13:45,909 --> 00:13:47,494 இன்னிக்கு நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க. 179 00:13:47,995 --> 00:13:50,289 சரிதான். இந்த காலத்துல உதவி கிடைக்குறது கஷ்டம். 180 00:13:50,289 --> 00:13:52,416 எதுவும் செய்யாமல், மக்கள் ஒரு மில்லியன் பவுண்டுகள மட்டும் கேட்குறாங்க. 181 00:13:56,128 --> 00:13:57,296 அவனுடைய லீவு நாள், அவ்வளவு தான். 182 00:13:59,715 --> 00:14:01,258 நீங்க எல்லாத்தையும் மாற்றி அமைக்கிறீங்களா? 183 00:14:01,258 --> 00:14:02,843 மாத்த முயற்சிக்கிறேன். 184 00:14:04,011 --> 00:14:05,846 இதை மாத்த முயற்சி செய்து என் குடலைக் கிட்டதட்ட கிழிச்சுக்கிட்டேன். 185 00:14:07,181 --> 00:14:09,474 எப்போதுமே இது இங்கே இருக்கணும்னு நினைச்சேன், ஆனால... 186 00:14:09,558 --> 00:14:13,353 ஜேபி? அவருக்குப் பிடிக்கலையா? 187 00:14:13,437 --> 00:14:14,730 இல்ல, ஆனால்... 188 00:14:16,732 --> 00:14:19,902 விஷயங்கள மாத்தாம வச்சிருந்தா, அது எந்த விதத்திலும் உதவ போறதில்லை. 189 00:14:25,073 --> 00:14:26,825 கிரேஸ், நான் கேட்டுத் தான் ஆகணும். 190 00:14:28,118 --> 00:14:29,786 நான் இதை எப்படி கேக்குறது? 191 00:14:30,370 --> 00:14:32,414 எப்போதாவது ஜேபி தனக்குத் தானே தீங்கு செய்திட்டு இருக்காரா? 192 00:14:33,749 --> 00:14:34,750 நீங்க என்ன கேள்விப்பட்டீங்க? 193 00:14:36,335 --> 00:14:39,421 இந்த கோரலுக்கு அது முக்கியமா இல்லைன்னா நான் கேட்டிருக்க மாட்டேன். 194 00:14:48,096 --> 00:14:49,097 என்ன? 195 00:15:01,944 --> 00:15:04,238 ராஜர், நீங்க ஒரு தெய்வம். 196 00:15:04,238 --> 00:15:07,658 அத பல வாரமா ஜேபியை வெட்டச் சொல்லிட்டு இருக்கேன். 197 00:15:08,200 --> 00:15:09,326 ஹையா, கிரேஸி. 198 00:15:10,035 --> 00:15:12,496 உங்களுக்கு பிரச்சினை இருக்காதுன்னு நினைக்கிறேன். நான் எனக்கு தோணுனதை செய்தேன் 199 00:15:12,496 --> 00:15:16,041 அதோட நாம வந்து செய்தால், உங்களுக்கு அது உதவியா இருக்கும்னு நினைச்சேன். 200 00:15:17,292 --> 00:15:19,169 ஓ, ராஜர். நான்... 201 00:15:19,253 --> 00:15:22,005 நான் உங்கள டான்ஸ் ஆடி பார்த்ததே இல்ல, ராஜர். -அடக் கடவுளே. சரி. 202 00:15:22,089 --> 00:15:24,466 பாருங்க, நான் சிறுவனா இருக்குறபோதே எங்க அம்மா என்னை வகுப்புக்கு அனுப்பினாங்க. 203 00:15:24,550 --> 00:15:26,677 ஒரு மனைவியை அடைய அது ஒண்ணுதான் வழின்னு சொல்லுவாங்க. 204 00:15:26,677 --> 00:15:30,138 டான்ஸ் பண்ண கத்துக்கோ, பெண்களை முடிஞ்சு வச்சுக்கோ அப்படின்னு சொல்லுவாங்க. 205 00:15:32,182 --> 00:15:33,600 அப்போ வாங்களேன், நீங்க தான். 206 00:15:39,439 --> 00:15:40,524 நீங்க நல்லா டான்ஸ் ஆடுறீங்க. 207 00:15:46,446 --> 00:15:48,073 என்ன எழவு நடக்குது அங்கே? 208 00:15:50,200 --> 00:15:52,327 கடவுளே. 209 00:15:58,500 --> 00:16:00,377 உனக்கு அடுத்தது ஆடணும்னா, தலையை அசைத்து செய்கை செய், ஜெபி. 210 00:16:01,378 --> 00:16:03,922 இதென்ன பயங்கரமான சத்தம். 211 00:16:04,006 --> 00:16:07,342 நினைவிருக்கா, நம்ம திருமணத்துல ஒரு டீஜேயை வைக்க இருந்தோம் 212 00:16:07,426 --> 00:16:09,178 ஆனால் செலவு அதிகம், வேண்டாம்னுட்டீங்க. 213 00:16:09,178 --> 00:16:11,388 உனக்கே சொந்தமா ஒரு மனைவியை வச்சுக்கோயேன்? 214 00:16:11,972 --> 00:16:13,473 அட, கண்டிப்பா. ஆனால் யார் என்னை ஏத்துப்பாங்க? 215 00:16:13,557 --> 00:16:15,184 இந்த செடிகளைப் பாருங்க, ஜேபி. 216 00:16:15,684 --> 00:16:17,686 ராஜர், நல்லவர், உங்களுக்காக அதை வெட்டியிருக்கார். 217 00:16:19,271 --> 00:16:20,939 படகுத் துறையில இன்னிக்கு நல்லா இருந்தது. 218 00:16:21,023 --> 00:16:23,650 நீங்க அந்தப் படகைத் தண்ணீருல செலுத்தியிருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும், என்ன? 219 00:16:23,734 --> 00:16:25,611 ஒ, ஆமாம். எப்படிப் போயிட்டிருக்கு? 220 00:16:27,237 --> 00:16:29,948 நல்லா இருந்தது. நல்லாப் போச்சு. 221 00:16:30,532 --> 00:16:31,533 வாங்க. 222 00:16:32,534 --> 00:16:34,244 என்னோட டான்ஸ் ஆடினதுக்கு நன்றி, பெண்ணே. 223 00:16:34,328 --> 00:16:35,329 நன்றி. 224 00:16:38,624 --> 00:16:39,833 ஜெபி. 225 00:16:41,293 --> 00:16:44,213 நீ ரொம்ப கொடுத்து வச்சவன்னு உனக்குத் தெரியுமா? 226 00:16:45,506 --> 00:16:46,965 நான் தினமும் காலையில எழுந்துக்குறபோது சிரிச்சுக்கிட்டே எழுந்துப்பேன், ராஜர். 227 00:16:52,137 --> 00:16:53,180 ஆமாம், அப்படிதான் நீ எழுந்துப்ப, எனக்குத் தெரியும். 228 00:17:05,733 --> 00:17:06,734 ஹலோ. 229 00:17:09,279 --> 00:17:15,035 நான் இங்கே பக்கத்துல இருக்கிறவன். நான் ஒருத்தரைப் பத்தி புகார் செய்ய விரும்புறேன். 230 00:17:15,868 --> 00:17:20,540 விஷயம் என்னன்னா, என் மகன் ஒரு சர்ச்சின் இளைஞர் அணியில உறுப்பினரா இருக்கான், 231 00:17:20,624 --> 00:17:24,877 அதை நடத்தும் ஆள் என் மகன் மேல அசாதாரண கவனம் செலுத்துறார். 232 00:17:27,047 --> 00:17:28,966 அவர் என் மகனை பலாத்காரம் செய்வாரோன்னு பயப்படறேன். 233 00:17:28,966 --> 00:17:32,177 ஓ, ஆமாம். சரி. நான் நபரோட பெயரைச் சொல்லத் தயார். ஆமாம். 234 00:17:32,928 --> 00:17:34,471 ஆமாம். சரி. 235 00:17:34,555 --> 00:17:36,723 அவர் பெயர் ராஜர் மல்டூன். 236 00:17:37,933 --> 00:17:39,852 இரண்டு ஓக்கள் வரும். சரிதான். ஆமாம். 237 00:17:41,395 --> 00:17:42,396 நன்றி. 238 00:18:29,443 --> 00:18:30,444 வா. 239 00:18:38,952 --> 00:18:42,789 எனவே, உங்க நாள் எப்படிப் போச்சு, சொல்லுங்க. 240 00:18:43,290 --> 00:18:44,333 என் புத்தகம் எங்கே? 241 00:18:45,667 --> 00:18:46,668 உங்க புத்தகமா? 242 00:18:47,252 --> 00:18:50,797 புத்தகம். கதையெல்லாம் இருக்குமே, அதை பல பக்கங்களா அச்சடிச்சு, பைண்டு செய்திருப்பாங்களே. 243 00:18:52,466 --> 00:18:53,467 நீங்க நல்லாதான் இருக்கீங்களா? 244 00:18:54,676 --> 00:19:00,390 உங்களுக்கு பொறாமை இல்லையே? ராஜரைப் பத்தி? 245 00:19:02,142 --> 00:19:03,310 நீ என்ன போட்டிருக்க? 246 00:19:04,102 --> 00:19:05,312 அது என்ன புதுசா? 247 00:19:05,312 --> 00:19:06,522 உங்களுக்குப் பிடிச்சிறுக்கா? 248 00:19:08,982 --> 00:19:11,026 நீ எப்படி இருக்கன்னு நினைக்கிற? 249 00:19:12,402 --> 00:19:13,612 என்ன? அப்படின்னா என்ன அர்த்தம்? 250 00:19:13,612 --> 00:19:16,114 நீ எப்போ ரொம்ப அழகா இருப்ப தெரியுமா? 251 00:19:18,450 --> 00:19:20,827 அவங்க யாரையும் உங்கிட்ட நான் பார்க்காதபோது தான். 252 00:19:21,703 --> 00:19:24,414 எனவே, என் சகோதரிகளால தான் முன்ன மாதிரி என்மேல ஈடுபாடு இல்லாம இருக்கீங்களா? 253 00:19:24,498 --> 00:19:26,583 வேண்டாம், வேண்டாம். அந்த பேச்சுக்குப் போகாதே, கிரேஸி. 254 00:19:27,084 --> 00:19:28,252 உன்னை நீயே குறைச்சுக்காதே. 255 00:19:34,299 --> 00:19:36,552 அதைப்பத்தி பேசுவதற்கு உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும் 256 00:19:38,387 --> 00:19:42,266 ஆனால் உங்களுக்கு உதவக்கூடிய கருவிகளால 257 00:19:43,225 --> 00:19:45,894 நாம முயற்சிக்கலாமே. 258 00:19:46,687 --> 00:19:49,731 அந்த மாத்திரைகளை போட்டுக்கிட்டு முயற்சி செய்யறதனால தப்பு எதுவும் இல்லை, ஜான் பால். 259 00:19:51,024 --> 00:19:52,192 பல ஆம்பளங்க அதைச் செய்யறாங்க. 260 00:19:52,276 --> 00:19:56,530 இந்த கேவலமானது தான் உன்னை இது போல கேவலமா பேச வைக்குது. 261 00:19:58,490 --> 00:19:59,950 உன்னை நீயே கட்டுப்படுத்திக்கோ. 262 00:20:30,314 --> 00:20:31,315 ஈவா பிபி உன்னோட தொடர்புல இருக்காளா? 263 00:20:31,315 --> 00:20:32,858 நான் அவளை கூப்பிட்டேன், மெஸ்ஸெஜ் பண்ணினேன் அவள் பதிலே போடவில்லை. 264 00:20:32,858 --> 00:20:34,026 நான் அங்கு வரட்டுமா? பிளீஸ்? 265 00:20:44,036 --> 00:20:47,789 அந்த கால்வே நெட்பால் டூர்னமென்ட், இரவு நடக்குமே, அது தெரியுமில்ல? 266 00:20:47,873 --> 00:20:50,709 நாளைக்கா? அதுக்கு உனக்கு எதுவும் பணம் வேண்டுமா? 267 00:20:52,294 --> 00:20:54,463 இன்னொருத்தரோட அம்மா இப்போது வரலைன்னுட்டாங்க. 268 00:20:54,463 --> 00:20:56,548 உங்களால வரமுடியுமான்னு யோசிச்சேன்? 269 00:20:57,883 --> 00:20:58,884 ஆஆ, கண்ணே. 270 00:21:00,469 --> 00:21:02,429 நீ என்னைப் பத்தி கவலைப் படவேண்டாம், கண்ணே. 271 00:21:03,388 --> 00:21:04,473 கண்டிப்பாப் படணும். 272 00:21:05,307 --> 00:21:06,808 அது வெறும் ஒரு காரணம்தான்... 273 00:21:08,852 --> 00:21:11,813 நீங்க என் மேலே பணத்தை செலவழிக்க வக்கிறதுக்கு அது வெறும் ஒரு சாக்கு தான். 274 00:21:15,526 --> 00:21:16,527 அடிப் பொல்லாதவளே. 275 00:21:22,783 --> 00:21:24,034 ஈவா இங்கே வந்துடு 276 00:21:29,164 --> 00:21:30,582 அது என்னாலன்னு நினைக்கிறீங்களா? 277 00:21:31,083 --> 00:21:34,336 கிரேஸ், இல்ல. அது உன்னால எல்லாம் இல்லவேயில்லை. 278 00:21:34,336 --> 00:21:36,755 அது தான் அவன். அவனால தான். 279 00:21:37,673 --> 00:21:40,425 என்ன தெரியுமா, நான் இன்னும் அவரைப் பார்த்து 280 00:21:40,509 --> 00:21:43,887 இன்னும் எவ்வளவு நல்லாயிருக்கார்னு நினைச்சுக்குறேன். 281 00:21:44,638 --> 00:21:46,640 ஒருவேளை திருமணத்துனால இருக்கலாம். 282 00:21:48,642 --> 00:21:52,271 அதாவாது, நான் அவ்வளவு எல்லாம் சொல்லமாட்டேன். 283 00:21:52,771 --> 00:21:54,314 எனவே, உனக்கும் டோனலுக்கும் இன்னும் 284 00:21:55,607 --> 00:21:56,608 தாம்பத்திய உறவு இருக்கா? 285 00:21:57,401 --> 00:22:01,238 நான்... அவ்வப்போ வச்சுப்பேன். 286 00:22:01,238 --> 00:22:03,407 அடக் கடவுளே. அப்போ என் மேல தானா. 287 00:22:05,993 --> 00:22:10,956 கிரேஸ், நீ இயல்பான ஆசைகளோட தான் இருக்க. 288 00:22:11,623 --> 00:22:13,417 கண்டிப்பா அது அவனோட குறைதான். 289 00:22:14,209 --> 00:22:15,252 நீ உறவு கொள்ள ஆசைப்படுற. 290 00:22:15,252 --> 00:22:16,962 அவனுக்கு தான் அந்த இயலாமை வந்திடுச்சு. 291 00:22:17,588 --> 00:22:19,548 உங்களுக்குள்ள எப்போ கடைசியா... 292 00:22:24,219 --> 00:22:25,888 கடவுளே. -தெரியும். 293 00:22:26,805 --> 00:22:30,392 ஒருவேளை, அதாவது... ஒருவேளை நான் உடலை வசீகரமா வச்சுக்கலையோ. 294 00:22:32,436 --> 00:22:33,562 மன்னிக்கணும். 295 00:22:34,730 --> 00:22:37,441 இல்ல, நான் ஜோக் அடிக்கிறேன். இந்தா, இது ரொம்ப புதுசு. இன்னும் பிரிக்கவேயில்லை. 296 00:22:37,441 --> 00:22:39,651 அப்போ கிராண்ட்டோட நல்லா போகுதுன்னு நான் புரிஞ்சுக்குறேன். 297 00:22:39,735 --> 00:22:40,736 அது கேப்ரியல். 298 00:22:40,736 --> 00:22:43,405 இல்லை, சொல்லப்போனா இல்லை. அவன் கே. 299 00:22:44,531 --> 00:22:45,574 கேப்ரியல் கே. 300 00:22:46,909 --> 00:22:48,368 சரி, அது... இது நல்லாயிருக்கு. 301 00:22:48,452 --> 00:22:49,494 இல்ல, உனக்கு சொல்லலை. 302 00:22:50,495 --> 00:22:52,247 அதை வீட்டுக்கு எடுத்துட்டுப் போ. -கிடைச்சா பயன்படுத்திக்கோ, தங்கையே. 303 00:22:53,040 --> 00:22:54,583 அது தான் அவளுடைய கொள்கை. ஆஆ, ச்... 304 00:22:54,583 --> 00:22:56,210 சரி, நன்றி சொல்ல நினைக்கிறேன். 305 00:22:58,504 --> 00:23:00,631 நான் போகணும். -சரி. 306 00:23:01,840 --> 00:23:03,592 அவர் அந்த மாத்திரையைப் போட்டுக்கிட்டா நல்லாயிருக்கும். 307 00:23:05,093 --> 00:23:07,304 ஆனால் ஒருவேளை அதுக்கு தகுதியானவன்னு இப்போதெல்லாம் நினைக்கறது இல்லைப் போலும், 308 00:23:08,347 --> 00:23:10,807 குறைந்த பட்சம், ஒரு மனுஷியாக்கூட சொல்றதை காதுல வாங்குறதே இல்லை. 309 00:23:10,891 --> 00:23:13,060 உன் மேல எந்த வித குறையும் இல்லை. 310 00:23:13,685 --> 00:23:16,188 ஆமாம். சரி, அது தான் உங்க எல்லோர்கிட்டேயும் சிறந்த விஷயம். 311 00:23:16,188 --> 00:23:17,564 நீங்க எனக்கு ஆதரவு தான் தருவீங்க. 312 00:23:20,567 --> 00:23:22,069 பை, கண்ணே. -பை, அன்பே. 313 00:23:24,196 --> 00:23:25,572 அடச் சே, பாவம் அவள். 314 00:23:27,491 --> 00:23:29,368 நாம இதை செய்து முடிக்கணும், ஈவா. 315 00:23:29,368 --> 00:23:31,036 அவளுக்கு அப்புறம் எதுவுமே இருக்காது. 316 00:23:32,120 --> 00:23:33,121 பிபி வராம முடியாது. 317 00:23:37,501 --> 00:23:39,419 நீ அவகிட்டப் போய் பேசி ஆகணும். எல்லாத்தையும் சரி செய்யணும். 318 00:23:40,254 --> 00:23:41,547 நீ தான். 319 00:25:08,008 --> 00:25:09,092 கிரேஸி. 320 00:25:23,899 --> 00:25:29,279 முகத்துல சொல்றதுக்கு என்னை மன்னிச்சுடுங்க, சுத்தி வளைக்கிறீங்கன்னு நினைக்கிறேன். 321 00:25:29,363 --> 00:25:30,656 இதுல நீங்க எனக்கு உதவி செய்வீங்களா, கிரேஸ்? 322 00:25:30,656 --> 00:25:32,199 நான் உங்ககிட்ட என்ன சொல்லணும்னு நீங்க எதிர்பார்க்குறீங்க? 323 00:25:32,199 --> 00:25:33,283 அவருடைய மனநிலையைப் பத்தி. 324 00:25:33,367 --> 00:25:35,911 அவர் மன அழுத்தத்துல இருந்தாரா? எதுவும் காதல் உறவுகள் இருந்ததா? 325 00:25:35,911 --> 00:25:37,996 ஏன்னா, எவ்வளவு தூரம் உங்க புருஷன் அவர் கையாலயே இறக்க வாய்ப்பு 326 00:25:38,080 --> 00:25:40,624 இ்ருந்திருக்குங்குறதைப் பத்தி நான் இங்கே ஒரு மேற்கோள் காட்டணும், கிரேஸ். 327 00:25:40,624 --> 00:25:43,418 எங்க திருமணத்தில் இருந்த அந்தரங்கத்தை எல்லாம் உங்ககிட்ட நான் சொல்ல முடியுமா என்ன? 328 00:25:43,502 --> 00:25:44,711 இல்லை, முடியாதா இருக்கலாம். 329 00:25:47,422 --> 00:25:48,924 மன்னிக்கணும், நான்... 330 00:25:51,969 --> 00:25:54,388 எனக்கு எல்லா பக்கத்திலிருந்தும் ஒரே பிரஷர். 331 00:25:56,682 --> 00:25:58,767 அதோட, என் மனைவியும் நானும் குழந்தையை பெறப் போறோம். 332 00:26:00,227 --> 00:26:01,979 அதனால எனக்குத் தூக்கமே இல்லை. 333 00:26:04,606 --> 00:26:05,607 அவர் அப்படியே தான் இருந்தார். 334 00:26:08,902 --> 00:26:12,906 ஜான் பால். பிளானேய்டு பிறக்குறதுக்கு முன்னாடி... ஒரே கவலை தான். 335 00:26:12,990 --> 00:26:16,285 ஆமாம், ஆனால் அது அளவைப் பொறுத்தும் இருக்கு. 336 00:26:16,285 --> 00:26:18,871 அதாவது, கட்டிலில் எல்லா இடத்தையும் அவள் எடுத்துக்குறா. 337 00:26:19,830 --> 00:26:21,456 ஆனால், ஆம், உண்மை, கவலையும் தான். 338 00:26:23,041 --> 00:26:24,585 ஆம்பளைங்களும் உடைந்துப் போகலாம், சரியா? 339 00:26:25,169 --> 00:26:28,005 வழக்கமா தாய்மார்கள் தான் உடைந்து போவாங்க, ஆனால் தெரஸா பரவாயில்லை. 340 00:26:28,922 --> 00:26:32,926 படுபாவி பௌடிக்காவைப் போல, திருப்த்தியா, சந்தோஷமா இருக்கா. 341 00:26:35,262 --> 00:26:37,222 உங்களுக்கு ஒண்ணு கொடுக்கலாம்னு நினைக்கிறேன். 342 00:26:41,685 --> 00:26:43,020 அவை பிளானேய்டோடதாக இருந்தது. 343 00:26:47,232 --> 00:26:49,026 அதெல்லாம் இப்போ ஃபேஷனா இல்லாம இருக்கலாம். 344 00:26:53,947 --> 00:26:57,284 நல்லது, நன்றி. மிக்க நன்றி. 345 00:26:59,870 --> 00:27:01,705 ஒரு வித்தியாசம் இருக்கு. -என்ன? 346 00:27:01,705 --> 00:27:05,876 ஒரு விஷயத்தை மறைப்பதற்காக சுத்தி வளைச்சு பேசுறதுக்கும், 347 00:27:05,876 --> 00:27:07,920 அந்த விஷயத்தை நேரடியா திரும்பவும் நினைச்சு 348 00:27:07,920 --> 00:27:11,757 பார்க்க கஷ்டமா இருப்பதால் சுத்தி வளைக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கு. 349 00:27:16,053 --> 00:27:21,517 நான் ஜேபியின் தற்கொலை முயற்சியைப் பத்தி பேசாததுக்கு காரணம், அவர் ்அதைச் செய்ய மாட்டார். 350 00:27:22,893 --> 00:27:26,647 அவ்வளவு தான் எனக்குத் தெரியும். பெரும்பாலும் டாக்டர்கள் சொன்னது. 351 00:27:27,773 --> 00:27:33,278 இன்னொரு காரணம், ஆழ் மனசுல, நான் யோசிக்கிறேன்... 352 00:27:36,490 --> 00:27:38,033 என்னால தானான்னு யோசிக்க வேண்டியிருக்கு. 353 00:27:40,160 --> 00:27:42,704 அவர் ஒரு காலத்துல சாக விரும்பியதுக்குக் காரணம் நான்தானோன்னு? 354 00:27:50,712 --> 00:27:53,257 ஹே, சிரி. இங்கே பக்கத்துல இருக்கிற மருத்துவமனைக்கு இங்கிருந்து போக வழிச் சொல்லு. 355 00:28:01,473 --> 00:28:04,560 இப்போ, சரி. அதுவே தன்னை நல்லா அறிமுகப் படுத்திக்குச்சு. 356 00:28:05,310 --> 00:28:06,895 நாங்க அதை வெளியிடலை. -நல்லது. 357 00:28:07,729 --> 00:28:11,692 ஜோக். நல்ல பேஸ். ரொம்பவே பேஸ். 358 00:28:20,325 --> 00:28:21,827 தாமஸ் பதில் சொல்ல ஸ்லைட் செய்யவும் 359 00:28:22,870 --> 00:28:24,371 நீ என்னோட இருக்கிறது அவனுக்குத் தெரியுமா? 360 00:28:27,374 --> 00:28:28,584 என்னோட ஜனங்களுக்கும் தெரியாது. 361 00:28:29,751 --> 00:28:31,879 நிஜமாவா? நீங்க எல்லோரும் ரொம்ப நெருக்கமா தெரியறீங்க. 362 00:28:32,504 --> 00:28:34,715 அது தான் உண்மை. ஆனால் நீ கிளாஃப்பின்னா போயிட்டயே. 363 00:28:35,465 --> 00:28:37,843 இப்போதைக்கு நீ எங்க வாழ்க்கையை ரொம்ப கேவலமாக்குற, அதனால... 364 00:28:39,386 --> 00:28:40,596 அதோட, அவங்க இன்னும் என் சகோதரிங்க தான். 365 00:28:40,596 --> 00:28:42,973 பொதுவா நான் இரவை யாரோடும் கழிப்பதையெல்லாம் அனுமதிக்க மாட்டாங்க. 366 00:28:42,973 --> 00:28:45,642 உன் தேர்வுகள் சரியில்லைனு நினைக்கறாங்களா? -வழக்கம் அப்படிதானே. 367 00:28:48,270 --> 00:28:49,271 ஹே. 368 00:28:49,938 --> 00:28:53,317 சில சமயம் நான் யோசிப்பேன் தெரியுமா, ஏன் என் அம்மாவும் அப்பாவும் இங்கு இல்லைன்னு... 369 00:28:54,359 --> 00:29:00,032 இதைவிட நல்ல தகுதியானவன்னு யாராவது சொல்லுவாங்க என்கிற எதிர்பார்ப்பு தான். 370 00:29:00,532 --> 00:29:02,659 அவங்க அதுபோல தலையிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறயா? 371 00:29:02,743 --> 00:29:03,827 கடவுளே. அதை நம்புறேன். 372 00:29:04,328 --> 00:29:06,788 நான் சில மோசமான ஆட்களோட சுத்தியிருக்கேன். 373 00:29:11,001 --> 00:29:12,753 சில சமயங்கள்ல, அவங்க இன்னும் அப்படிச் செய்யலாம்னு நான் நினைக்கிறேன். 374 00:29:14,463 --> 00:29:15,464 நீ என்ன சொல்ல வர்ற? 375 00:29:17,132 --> 00:29:18,258 எனக்குத் தெரியலை. 376 00:29:18,342 --> 00:29:21,136 ஒருவேளை ஒரு நாள் இரவு ஒரு கிறுக்கனா இல்லாத 377 00:29:22,471 --> 00:29:25,599 பையனோட நான் இருக்கலாம். 378 00:29:27,142 --> 00:29:28,602 அதோட நான் அப்போ இசையோ 379 00:29:29,520 --> 00:29:32,397 எதையோ கேட்கலாம். 380 00:29:35,567 --> 00:29:36,777 ரொம்ப கேவலமா? 381 00:29:38,153 --> 00:29:41,114 நீ உன்னைப் பத்தி ஏதாவது சொல்லு, அப்போ. ஏதாவது பமயமுறுத்துவதா. 382 00:29:44,868 --> 00:29:46,578 தாமஸ் பிளீஸ், பிளீஸ் என்னை திருப்பிக் கூப்பிடு 383 00:29:50,916 --> 00:29:51,917 அச்சுறுத்தலா? 384 00:29:53,210 --> 00:29:58,966 இப்போதான் எனக்குத் தெரிய வந்தது எங்க அப்பா இயற்கையா சாகலன்னு. 385 00:30:00,384 --> 00:30:02,177 அவர் உண்மையில தற்கொலை செய்து கொண்டார். 386 00:30:03,679 --> 00:30:05,722 அடக் கடவுளே. -ஆமாம். 387 00:30:06,640 --> 00:30:09,476 நான் கண்டுபிடிச்சேன். தாமஸ் எங்கிட்ட அதைப் பத்தி மறைச்சான். 388 00:30:09,560 --> 00:30:11,144 கடவுளே. 389 00:30:12,771 --> 00:30:14,106 ஒருவேளை அது அன்பினால கூட இருக்கலாமோ? 390 00:30:16,233 --> 00:30:17,734 அது எப்பேர்பட்ட இரக்க குணம் அது? 391 00:30:18,902 --> 00:30:20,946 எனக்குத் தெரியாது. ஒருவேளை அது தவறான வழிகாட்டல்னால இருக்கலாம். 392 00:30:25,367 --> 00:30:26,785 அதாவது, உனக்கு வலிக்குதுன்னு எனக்குப் புரியுது, 393 00:30:26,869 --> 00:30:30,372 ஆனால் அதுக்காக நீ உன் ஒரே அண்ணனோட இருக்குற உறவை துண்டிக்கப் போறன்னா 394 00:30:30,372 --> 00:30:34,042 அது முட்டாள்தனமாப் படுது. 395 00:30:36,295 --> 00:30:38,172 ஏன்னா நான் சொல்றத நம்பு... 396 00:30:40,507 --> 00:30:41,758 ஆதரவு தர நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் தான் இருக்கீங்க. 397 00:30:52,186 --> 00:30:53,937 கடவுளே. 398 00:31:12,039 --> 00:31:14,082 இந்தாங்க. -கடவுளே. நான் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். 399 00:31:14,166 --> 00:31:16,293 அந்த கப்பின் இறுதிச் சுற்று ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளை அனுப்பி வைக்கிறேன். 400 00:31:16,293 --> 00:31:17,377 சரி, நிச்சயமா. 401 00:31:33,894 --> 00:31:34,895 சரி. 402 00:31:34,895 --> 00:31:36,647 மேட் 403 00:31:39,816 --> 00:31:40,817 ஆஆ... 404 00:31:42,945 --> 00:31:44,696 ஹே, திரும்பவும் நான்தான். 405 00:31:45,197 --> 00:31:46,615 ஒருவேளை, நீ அதை தெரிஞ்சுக்கலைன்னா, அந்த... 406 00:31:47,241 --> 00:31:50,661 நீ ஃபோன எடுத்து பேசாததுக்கு காரணம் இருக்கும்னு எனக்குத் தெரியும். 407 00:31:50,661 --> 00:31:54,331 நீ என் மேல கோபமா இருக்கன்னு தெரியும், நாம் பேசுறதுக்கு நிறைய இருக்கு. 408 00:31:54,331 --> 00:31:58,210 கடவுளே, ஃபோனை எடுத்து, இதைக் கேட்டு என்னை திருப்பிக் கூப்பிடு. 409 00:31:58,210 --> 00:31:59,795 நான் ஒரு பெரிய விஷயத்தை கண்டுபிடிச்சிருக்கேன். 410 00:31:59,795 --> 00:32:04,174 அதோட, நான் நினைக்கிற அளவுக்கு அது பெரிய விஷயமா இருந்தா, நாம இருவருமே பிழைச்சோம். 411 00:32:04,258 --> 00:32:07,886 அதனால, பிளீஸ், மேட், என்னுடைய இந்த... வயிறு வேதனைக்காகவாவது, 412 00:32:07,970 --> 00:32:09,054 என்னோட பேசு. 413 00:32:25,362 --> 00:32:28,115 நீ என்னை திரும்பி அடிக்கப் போறன்னா, தயவுசெய்து கீழ் உதடை அடிக்கிறயா? 414 00:32:28,949 --> 00:32:30,576 ரெண்டையும் சமமாக்கிடும். 415 00:32:31,410 --> 00:32:34,997 கடவுளே. விடு. எனக்கு அது வேணும். 416 00:32:34,997 --> 00:32:37,958 சரி, ஆனால் அங்கே உள்ள படுத்திருக்கானே, அவன் கதி? அவன் எதுவும் செய்யலையே. 417 00:32:40,085 --> 00:32:43,172 நான் அவன் கண்ணை சுட்டுட்டேன், பெக்கா. 418 00:32:43,172 --> 00:32:45,966 அது எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியுமா? ஏன்னா எனக்கு அது நல்லாவே தெரியும். 419 00:32:50,137 --> 00:32:54,391 எனக்குச் சேர வேண்டியதுன்னு நினைச்சேன். எனக்கு பழி வங்கணும்னு இருந்தது. 420 00:32:56,894 --> 00:32:59,271 ஆனால் கடைசியிலே என்ன செய்ய முடிஞ்சுதுன்னா, இதையே இன்னொருத்தருக்குச் செய்தேன். 421 00:33:01,440 --> 00:33:02,691 சரி, நான் தான் உன்னை நிர்பந்திச்சேன். 422 00:33:04,067 --> 00:33:05,235 அதனால அது என் தப்புதான். 423 00:33:08,322 --> 00:33:12,367 நீ செய்த ஒரே தப்பு என்னன்னா, இதையெல்லாம் செய்யறது உனக்காகத் தான்னு நினைச்சது தான். 424 00:33:15,370 --> 00:33:16,997 அது உன் அக்காவுக்காக இருந்திருக்கணும். 425 00:33:19,833 --> 00:33:22,294 அவன் அவளை அப்படிப் போட்டு மிதிச்சிட்டான், பிபி. 426 00:33:23,462 --> 00:33:24,588 நான் அதற்கு முன்னாடியும் அவளோட இருந்திருக்கேன். 427 00:33:26,215 --> 00:33:28,592 அவள் தன்னைத் தானே ஒரு பெண்ணாகவே பார்க்குறதில்லை இப்போவெல்லாம், தெரியுமா. 428 00:33:30,052 --> 00:33:32,221 சீக்கிரம், அவள்கிட்ட தன்னுதுன்னு எதுவுமே இருக்காது. 429 00:33:33,639 --> 00:33:35,057 அடுத்தது பிளானேய்ட் தான். 430 00:33:44,733 --> 00:33:48,695 நாளைக்கு இரவு, கிரேஸ் பிளானேய்டை கால்வேக்கு கூட்டிட்டுப் போறா. 431 00:33:50,531 --> 00:33:54,785 நாம அவனை நல்லா மருந்தை ஏத்திவிட்டுட்டு பாத்டப்பை நிரப்பி, அதுல போடப் போறோம். 432 00:33:56,119 --> 00:33:57,162 நீயும் அங்க இருக்கணும். 433 00:33:59,456 --> 00:34:03,043 இல்ல, இது நிற்கணும். 434 00:34:03,043 --> 00:34:05,796 ஏன்? என்ன மாறிடுச்சு? 435 00:34:05,796 --> 00:34:07,172 நீ என்ன நினைக்கிற? 436 00:34:07,965 --> 00:34:09,132 அவன் அங்க உள்ள இருக்கானே? 437 00:34:10,509 --> 00:34:13,804 சரி, நாம இந்த வேலையை செய்து முடிக்கலைன்னா அவன் எதுக்காக கண்ணை இழந்தான்? 438 00:34:13,804 --> 00:34:14,929 பிரயோஜனமே இல்லாம போயிடும். 439 00:34:22,312 --> 00:34:23,522 நீ நல்லாயிருக்கியா? 440 00:34:24,481 --> 00:34:26,190 சரி. உங்க அறைக்குள்ள போங்க. -நன்றி. 441 00:34:26,275 --> 00:34:27,734 ஜாக்கிரதையா. 442 00:34:27,818 --> 00:34:29,902 நீங்க நேர சுவத்துல மோதப் போறீங்க. நான் உங்கள பிடிச்சிருக்கேன். 443 00:34:32,822 --> 00:34:34,116 நீங்களே இப்போ தனியா நடக்கப்போறீங்களா? 444 00:34:35,409 --> 00:34:37,369 சரி, நீங்க இப்போ பழகிக்கணும்... 445 00:34:50,007 --> 00:34:51,132 என்ன நடக்குது? 446 00:34:52,592 --> 00:34:54,678 இல்ல, இல்ல. நான் கண்டுபிடிக்கிறேன். கண்டுபிடிக்கிறேன். 447 00:34:57,097 --> 00:34:59,266 என்ன சொன்னாங்கன்னு எனக்கு நீங்க விளக்கிச்சொல்ல முடியுமா? 448 00:34:59,266 --> 00:35:00,350 நான் என் சகோதரியைக் கூப்பிடலாமா? 449 00:35:00,434 --> 00:35:02,436 நீங்க போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு ஃபோன் கால் செய்யலாம். 450 00:35:06,148 --> 00:35:08,483 மன்னிக்கணும். என்ன நடக்குது? 451 00:35:08,567 --> 00:35:10,110 உங்க கிட்ட சொல்ல முடியாது. 452 00:35:10,611 --> 00:35:12,487 நாங்கப் போகணும். -ஆமாம். 453 00:35:20,704 --> 00:35:22,372 ஜேபி, என்ன இதெல்லாம்? 454 00:35:23,248 --> 00:35:24,917 சரி, வழக்கமா போலீஸ் வந்து ஒருத்தரோட 455 00:35:24,917 --> 00:35:27,169 கம்ப்யூட்டரை எடுத்துட்டுப் போச்சுன்னா, என்ன விஷயமா இருக்கும்னு நினைக்கிறே? 456 00:35:28,587 --> 00:35:29,588 பாவம். 457 00:35:37,513 --> 00:35:39,765 நீ சரின்னு சொன்னது போல தெரியலை. 458 00:35:39,765 --> 00:35:42,142 சரி, அது வேண்டாம்னும் இல்லை. 459 00:35:42,226 --> 00:35:44,019 உன்னைப் பார்த்து சந்தோஷப்பட்டாளா? 460 00:35:44,019 --> 00:35:46,188 ஆமாம். -நிஜமாவா? 461 00:35:46,188 --> 00:35:47,397 நிச்சயமா சந்தோஷப்படலை. 462 00:35:52,402 --> 00:35:53,403 பிபி. 463 00:35:55,781 --> 00:35:57,115 நிஜமாவே நீ இங்கே வந்தது பத்தி சந்தோஷம். 464 00:35:57,908 --> 00:35:58,909 நீ நலமா இருக்கயா? 465 00:36:01,828 --> 00:36:03,580 என்னை அணைச்சுக்கோ, மாடே. 466 00:36:08,877 --> 00:36:09,878 சரி, சரி. 467 00:36:10,420 --> 00:36:13,215 எனவே, யாராவது இந்த திட்டத்தைப் பத்தி எனக்குச் சொல்லுங்க. 468 00:36:13,715 --> 00:36:16,802 சரி. எனவே, அர்ஸ்லா தன்னால ஒரு பாட்டில் ரோஹிஃப்னாலை மருத்துவமனையிலிருந்து 469 00:36:16,802 --> 00:36:19,471 கொண்டு வர முடியும்னு நினைக்கிறா, அது நடந்ததுன்னால், 470 00:36:20,180 --> 00:36:23,684 அதை அவனுக்குள்ள ஏத்தறதுக்கு நாம எப்படியாவது ஒரு வழியை கண்டுபிடிக்கணும். 471 00:36:29,857 --> 00:36:30,858 அப்புறம் அவ்வளவுதானா? 472 00:36:32,776 --> 00:36:34,194 சரி, அதுக்கு பாத் டப் இருக்கு, ஈவா. 473 00:36:34,278 --> 00:36:36,989 அவகிட்ட பாத் டப்பைப் பத்தி சொல்லு. -நீ ஏற்கனவே பாத்தைப் பத்தி சொல்லிட்டயே. 474 00:36:44,246 --> 00:36:46,164 அர்ஸ்கிட்ட 8:00. மணிக்கு இருக்கச் சொல்லிடு. 475 00:36:47,040 --> 00:36:48,625 அந்த சிக்கல் பிடிச்சவன் ஒரு சிறுவன் மாதிரி தான். 476 00:36:48,709 --> 00:36:51,753 சமைக்கத் தெரியாது, கத்துக்க மாட்டான், வெளிய ஆர்டர் செய்ய, பெரும் கஞ்சன். 477 00:36:51,837 --> 00:36:55,132 எனவே இன்னிக்கு இரவு, ஏதோ ஒரு கட்டத்துல அவன் ஏதாவது கேவலமான உணவை வாங்கப் போவான். 478 00:36:55,132 --> 00:36:56,425 நாம என்ன ஜன்னல் வழியாப் போறோமா? 479 00:36:57,301 --> 00:36:59,094 அவங்க வீட்டோட கூடுதல் சாவிக்கொத்தை, நான் ரொம்ப காலத்துக்கு முன் தொலைச்சுட்டேன். 480 00:36:59,636 --> 00:37:00,721 ஆமாம், சரி, நான் தொலைக்கலை. 481 00:37:01,763 --> 00:37:03,390 அந்த மருந்தை நாம குடிபானத்துல கலக்கணுமா? 482 00:37:03,390 --> 00:37:05,726 அது ஒரு மாதிரி, பாட புத்தகத்துல கொடுத்திருக்கிறது மாதிரி இல்லை? 483 00:37:06,268 --> 00:37:08,729 பாலுல கலக்குறது. -பாலுல எல்லாம் கலக்க வேண்டாம். 484 00:37:09,605 --> 00:37:11,190 கிரேஸும் பிளானேய்டும் பால் குடிப்பாங்க. 485 00:37:12,649 --> 00:37:13,942 அவங்களுக்குப் பால் ரொம்ப பிடிக்கும். 486 00:37:17,112 --> 00:37:19,573 அது எப்படி இருக்கணும்னா... -அவனுடைய மூக்கு ஸ்பிரே. 487 00:37:22,034 --> 00:37:24,828 அதுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியலை, ஆனால் அடிப்படையில அவன் அதுக்கு அடிமை. 488 00:37:24,912 --> 00:37:29,666 பிபி எப்படி இயல்பாவே இதுல ரொம்ப திறமையா இருக்கான்னு கேட்கக்கூடாதுன்னு ஞாபகப்படுத்து. 489 00:37:32,503 --> 00:37:34,129 நீ இதைச் செய்யணும்னு இல்லை, தெரியுமா? 490 00:37:34,922 --> 00:37:35,923 இதுல எதையுமே. 491 00:37:37,382 --> 00:37:40,010 அது அவன் இல்லன்னா கிரேஸ். சரியா? 492 00:37:41,762 --> 00:37:42,930 எனவே, ஆமாம். 493 00:37:44,097 --> 00:37:45,432 நான் செய்ய தான் வேண்டும்னு நினைக்கிறேன், நிஜமா. 494 00:37:49,228 --> 00:37:50,229 சரி. 495 00:37:52,231 --> 00:37:55,651 எனவே, நீ திரும்பி வந்துட்டன்னும் நம்ம திட்டத்தை செயல்படுத்துவோம்னும் சொல்றேன். 496 00:37:55,651 --> 00:37:59,154 சரிதானே? அவளை அந்த மருந்துக் கடையில் இதை வாங்கச் சொல்லு. 497 00:38:15,045 --> 00:38:16,505 சொல்லுங்க, அந்நியரே? 498 00:38:16,505 --> 00:38:19,925 அந்நியரா? இதுக்கு முன் நான் உங்ககிட்ட டாய்லெட் பேப்பரை கதவு வழியா கொடுக்கலை? 499 00:38:19,925 --> 00:38:22,845 ஆமாம், ஆனால் நான் முடிச்சிட்டு வர்றதுக்குள்ள நீ போயிட்டயே. 500 00:38:25,305 --> 00:38:28,517 அது தான் உங்களுக்குத் தேவையா, அந்த மருந்து கடைக் குள்ள என்னை சத்தம் போடாம தொடர்ந்து வந்தீங்களே. 501 00:38:28,517 --> 00:38:30,519 நான் உன்னைப் பின்தொடரலை... பாரு, நான் வந்து... 502 00:38:30,519 --> 00:38:32,479 நான் இந்த வெராண்டாவுல நின்னுட்டு இருந்தேன். 503 00:38:32,980 --> 00:38:36,650 அர்ஸ், நாம சுமுகமா தான் இருக்கோமா? 504 00:38:36,650 --> 00:38:37,734 என்ன? அதாவது... 505 00:38:37,818 --> 00:38:40,612 எனக்கு கேட்க உரிமை இருக்கு, அதோட எனக்கு கேட்கணும்னு தோணுது. 506 00:38:41,572 --> 00:38:46,952 கொஞ்ச நாளாவே உன் கவனம் எல்லாம் எங்கேயோ இருக்குன்னு எனக்குத் தோணுது. 507 00:38:47,786 --> 00:38:50,581 அதாவது... அதுக்கு ஏதாவது காரணம் இருக்கா? 508 00:38:54,251 --> 00:38:55,878 என்னை அணைச்சுக்க முடியுமா? 509 00:38:58,630 --> 00:38:59,631 அது நான் தான். 510 00:39:00,591 --> 00:39:04,344 நான் எல்லாத்துலேர்ந்துமே பல ஆயிரம் மையில்கள் தூர இருப்பது போல சமீப காலமா எனக்குத் தோணுது. 511 00:39:04,928 --> 00:39:06,305 எங்கிட்டேர்ந்தும் தான். 512 00:39:06,305 --> 00:39:07,431 என்னம்மா நடக்குது? 513 00:39:09,433 --> 00:39:10,434 எனக்குத் தெரியலை. 514 00:39:12,019 --> 00:39:13,103 நீ இன்னும் நேசிக்கிறயா? 515 00:39:17,441 --> 00:39:18,483 ஓஓ, நாசம். 516 00:39:20,819 --> 00:39:21,820 இன்னிக்கு இரவு சாப்பாடு வெளியே. 517 00:39:21,904 --> 00:39:23,363 அப்போ அதைப் பத்தி பேசலாம். -அது முடியாது. 518 00:39:23,447 --> 00:39:27,409 என்னை மன்னிச்சிடுங்க. நான் கார்மெலுக்கு வாக்கு கொடுத்துட்டேன், தேவைன்னா நான் இருக்கேன்னு. 519 00:39:27,409 --> 00:39:29,786 சரி. சரி, சீக்கிரம் போசுவோம் அப்போ. சரிதானே? 520 00:39:29,870 --> 00:39:31,205 டோனல், உள்ளே வாங்க. 521 00:39:31,205 --> 00:39:33,665 ஆம். அங்கே தான் வந்திட்டு இருக்கேன். இன்னும் ரெண்டு நிமிடங்கள்ல இருப்பேன். 522 00:39:36,376 --> 00:39:37,503 அழைப்பது பென் 523 00:40:09,785 --> 00:40:11,620 வா, வா, செல்லம். போகலாம். 524 00:40:11,620 --> 00:40:12,704 கிரேஸி. 525 00:40:14,873 --> 00:40:17,251 நீ எதையோ மறந்துட்ட இல்ல. -மன்னிக்கணும். 526 00:40:17,251 --> 00:40:20,963 நீ இவ்வளவு தூரம் என்னிடம் திருப்த்தி இல்லாம இருப்பன்னு நான் நினைக்கவேயில்லை. 527 00:40:20,963 --> 00:40:22,214 என்னது? 528 00:40:22,798 --> 00:40:26,343 நான் முடியாதுன்னு சொல்லலை, இல்ல? உன்னோட அந்த பைத்திக்கார மாத்திரைகளை சாப்பிட. 529 00:40:26,343 --> 00:40:27,594 ஜேபி, என்ன இப்படி பேசுறீங்க? 530 00:40:29,012 --> 00:40:31,390 பிளானேய்ட் அங்க தான் இருக்கா. -அம்மா, நாம போறோமா? 531 00:40:31,390 --> 00:40:33,600 அங்க தான். -அதுவும் பலானதா? அது தானா? 532 00:40:33,684 --> 00:40:35,519 நான் பிரௌசர் ஹிஸ்டரியைப் பார்க்கணுமா 533 00:40:35,519 --> 00:40:37,521 என் மனைவி என்ன செய்திட்டு இருக்கான்னு தெரிஞ்சுக்க? 534 00:40:37,521 --> 00:40:40,065 நாம இப்போ செய்ய முடியாது. அவள் அணியில இருக்கா, ஜேபி. நான் போகணும். 535 00:40:41,441 --> 00:40:42,484 பிளீஸ். 536 00:40:44,361 --> 00:40:48,240 எங்கிட்ட இருப்பது ஏன்னா, நாம முன்னாடி மாதிரி இல்லை, 537 00:40:48,240 --> 00:40:51,243 அதோட எனக்கு ஏதாவது வேணும். 538 00:40:51,243 --> 00:40:53,287 எனவே, அது இப்போ என்னுடைய தப்பு ஆகிடுச்சு, இல்லையா? 539 00:40:53,287 --> 00:40:55,914 சரி, அப்போ என்னோட தப்பா? -நான் வயசானவன் இல்லை, கிரேஸ். 540 00:40:55,998 --> 00:40:58,876 எனவே நீயே உன்னை கேட்டுக்கோ, "காரணம் நீயாக இருக்க முடியுமான்னு?" 541 00:41:00,294 --> 00:41:02,754 நான் இரவில் படுக்கப் போகும் போது, எங்கூட படுத்தா நல்லாயிருக்கும்னு நான் நினைக்குறது போல ஆக, 542 00:41:02,838 --> 00:41:05,549 நீ மட்டும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்தா இவ்வளவு மோசமா ஆகியிருக்காது. 543 00:41:06,133 --> 00:41:07,217 உனக்கு எவ்வளவு தைரியம். 544 00:41:07,301 --> 00:41:10,721 நெட்பால் தான் என்னைவிடவும், நம்ம திருமணத்தை விடவும் உனக்கு முக்கியமாகிடுச்சு போலும். 545 00:41:10,721 --> 00:41:13,640 கிரேஸ்! கிரேஸ், இங்க திரும்பி வா! 546 00:41:34,995 --> 00:41:36,413 கடவுளே. உள்ள ஏறு. 547 00:41:37,206 --> 00:41:39,082 நல்ல நேரம் பார்த்த, கழிப்பறைக்குப் போக, அர்ஸ்லா. 548 00:41:39,166 --> 00:41:41,543 ரெண்டு குழந்தைகளை அனுப்பினதுக்கு அப்பறம் என்னோட பேசு. 549 00:41:42,044 --> 00:41:43,337 அவன் என்னைப் பார்க்கலை, இல்ல? 550 00:41:45,005 --> 00:41:46,215 அடச் சே. 551 00:41:50,052 --> 00:41:51,261 உனக்கு என்ன அமானுஷ சக்தி இருக்கா? 552 00:41:51,929 --> 00:41:53,722 அவன் வெளியப் போய் சாப்பிடுவான்னு உனக்கு எப்படித் தெரியும்? 553 00:41:54,306 --> 00:41:55,849 நீ அதை போடலை இல்ல அந்த... 554 00:41:57,226 --> 00:41:59,686 அவன் திரும்பி வந்து, நாம உள்ள இருந்தா என்ன செய்யறது? 555 00:41:59,770 --> 00:42:01,146 நாம பிளானேய்டோட கட்டிலுக்குக் கீழே ஒளிஞ்சுக்கலாம். 556 00:42:01,230 --> 00:42:03,398 பிளானேய்டோட கட்டிலுக்கு கீழே வேண்டாம். -அந்த அலமாரியிலே, அப்போ. 557 00:42:03,482 --> 00:42:06,777 நாம கட்டில்களுக்குக் கீழேயோ, அலமாரிகளிலேயோ ஒளிய்ப போறதில்லை, சரியா? கடவுளே. 558 00:42:06,777 --> 00:42:08,320 நாம இதைச் செய்யப் போறோமா இல்லையா? 559 00:42:08,320 --> 00:42:11,031 சரி, ஆமாம்னா, பின்ன ஆரம்பியுங்க. நான் காவல் காக்குறேன். 560 00:42:19,706 --> 00:42:21,041 நாம வெள்ளை உடையை உடுத்தலாம், அவன் இறுதி ஊர்வலத்துக்கு. 561 00:42:27,214 --> 00:42:28,799 அந்த பொருளுக்கு பெரும்பாலும் அடிமை தான் அவன். 562 00:42:28,799 --> 00:42:32,135 என்ன மாதிரி கேவலமான மனுஷன் இவன், தன் மருந்துகளக்கூட மருந்து டிராயரில வக்காம? 563 00:42:32,845 --> 00:42:34,263 அவங்கிட்டயே வச்சிருந்தா? 564 00:42:39,434 --> 00:42:40,936 கிடைச்சிடுச்சு. இங்கே இருக்கு. இங்க தான். 565 00:42:43,480 --> 00:42:46,400 பின்னாடிப் போ. தலைமை நர்ஸ் தன் வேலையை செய்யட்டும். 566 00:42:47,067 --> 00:42:49,152 என் அழைப்புகளை புறக்கணிப்பதை நிறுத்து, கிரேஸ். 567 00:42:51,029 --> 00:42:52,739 அடக் கடவுளே. ஓ, கடவுளே. 568 00:42:56,285 --> 00:42:57,536 அடக் கண்ராவியே. 569 00:42:58,078 --> 00:43:00,205 அது பிபி. ஹே, என்ன ஆச்சு? 570 00:43:00,289 --> 00:43:01,748 அவன் அதுக்குள்ள திரும்பி வந்துட்டான். -அவன் என்ன? 571 00:43:01,832 --> 00:43:02,833 அவன் இங்கே வந்துட்டான். 572 00:43:02,833 --> 00:43:06,837 ஆனால் நீ இப்போ உடனே வீட்டுக்கு வரலைன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. 573 00:43:10,048 --> 00:43:11,008 சீக்கிரம் வா. 574 00:43:11,592 --> 00:43:12,926 ச்சே! -வேண்டாம். 575 00:43:13,010 --> 00:43:14,261 அதோ. இந்த வழி. வா வா. 576 00:43:14,261 --> 00:43:15,345 சரி. 577 00:43:16,638 --> 00:43:17,639 வேண்டாம்! 578 00:43:18,932 --> 00:43:21,143 நீ எதுக்கு இன்னும் வச்சிருக்க அதை... அர்ஸ்! 579 00:43:23,562 --> 00:43:25,314 ஓ, நாசம். 580 00:43:26,148 --> 00:43:27,149 இல்ல! 581 00:43:30,444 --> 00:43:32,279 இதுக்கு அடியில நுழைய முடியலை... 582 00:43:32,821 --> 00:43:34,072 அது மட்டும் இல்லை. 583 00:43:34,156 --> 00:43:35,908 ச்சே. -வந்து... 584 00:43:39,578 --> 00:43:40,579 அமைதியா இருக்கீங்களா? 585 00:43:41,413 --> 00:43:42,414 உன் காலை எடு. 586 00:43:42,414 --> 00:43:43,832 சரி! நாசம்! 587 00:44:10,817 --> 00:44:11,985 பெக்கா? 588 00:44:12,736 --> 00:44:13,904 நீ வாய்வை வெளியே விட்டயா? 589 00:44:15,447 --> 00:44:17,282 அடக் கடவுளே. உனக்கு என்ன ஆச்சு? 590 00:44:17,366 --> 00:44:19,576 நான் பதட்டமா இருக்கிறபோது, வயித்தை வலிக்கும். 591 00:44:20,410 --> 00:44:21,703 அவன் அதை மோப்பம் பிடிச்சு கண்டுபிடிச்சுடுவான். 592 00:44:44,017 --> 00:44:46,854 குட் நைட். 593 00:44:49,398 --> 00:44:51,400 வாங்க! அவன் மயக்கம் ஆகிட்டான். 594 00:44:51,942 --> 00:44:52,985 என் முலைக்காம்பு. 595 00:44:55,654 --> 00:44:56,655 மன்னிச்சிடு. மன்னிச்சிடு. 596 00:45:06,623 --> 00:45:08,208 நீ ஏன் அப்படி தவழ்ந்து போற? 597 00:45:19,094 --> 00:45:20,262 அவன் மூச்சு கீச்சு விடுறானா, என்ன? 598 00:45:26,059 --> 00:45:27,060 லேசா. 599 00:45:29,146 --> 00:45:30,606 பலமான அளவா இருக்கணும். 600 00:45:31,690 --> 00:45:34,109 சரி. பாத் டப்புல தண்ணீர் ரொம்புது. 601 00:45:36,236 --> 00:45:37,237 ஒரு கையை எடுக்கப் போறோம். 602 00:45:37,988 --> 00:45:40,699 கண்டிப்பா இந்த கேடுகெட்டவனோட கால் கனமா தான் இருக்கும். எருமை மாடு மாதிரி இருக்கான். 603 00:45:41,825 --> 00:45:45,204 என்ன செய்... நீ ஏன்... என்ன? -என்ன? 604 00:45:45,204 --> 00:45:48,290 இப்போ நீ ஏன் அப்படி செய்த? -அவன் நிர்வாணமாதானே குளிப்பான். 605 00:45:48,290 --> 00:45:49,750 அதை ஏன் இங்கேயே ஆரம்பிக்குற? 606 00:45:49,750 --> 00:45:51,168 அடக் கடவுளே. 607 00:45:52,127 --> 00:45:54,129 ஓ, வாங்க. வந்து... வாங்க. நாம இதை... 608 00:45:54,213 --> 00:45:56,632 அவனுடைய பட்டன்களை அவிழ்த்து விடு. -என்னால முடியாது. 609 00:46:14,608 --> 00:46:15,651 என்ன கண்ராவி இது? 610 00:46:15,651 --> 00:46:18,278 ஜெரால்ட் எந்த நிமிடமும் இங்கே வரலாம். 611 00:46:18,362 --> 00:46:19,571 அவன் என்ன செய்யறான்? 612 00:46:24,451 --> 00:46:25,994 அவன் சிறுநீர் கழிக்கிறானா? 613 00:46:26,870 --> 00:46:29,039 என்ன தான் நடக்குது இங்கே? -அது வேலை செய்யலையா? 614 00:46:29,039 --> 00:46:30,123 எனக்குத் தெரியலையே. 615 00:46:30,207 --> 00:46:32,751 அவன் சிறுநீர் கழிக்கிறான். -நல்லா கொட்டுறான். 616 00:47:07,411 --> 00:47:09,580 என்ன நடக்குது? -அவன் கார் ஓட்டப் போறான். 617 00:47:09,580 --> 00:47:10,831 வந்து... 618 00:47:10,831 --> 00:47:12,374 நாம போகலாம். வாங்க. நாமும் போகலாம். 619 00:47:12,374 --> 00:47:14,877 இப்போ தான் கழிப்பறையில சிறுநீர் கழிச்சான். -வா போகலாம்! 620 00:47:23,177 --> 00:47:24,928 நிஜமாவே நாம அவனை தொடரப் போறதில்லை, இல்ல? 621 00:47:26,054 --> 00:47:28,307 அந்த குளியல் அறையில் குழாயை மூடுங்க. குளியல் அறையில் குழாயை மூடுங்க! 622 00:47:29,099 --> 00:47:31,435 ஈவா! அதுக்கு இல்லைன்னு அர்த்தமா? -வாயை மூடிட்டு ஓடு. 623 00:47:34,938 --> 00:47:37,149 பொறு! -வாங்க போகலாம்! 624 00:47:37,816 --> 00:47:39,401 அவன் எங்க போறான், எழவு? 625 00:47:39,401 --> 00:47:40,903 நம்மகிட்ட இரண்டாவது திட்டம் இருக்கு இல்ல. 626 00:47:40,903 --> 00:47:43,614 ஆமாம். அவன் இன்னும் யாரையாவது கொல்றதுக்கு முன்னாடி அவனைப் பிடிப்போம். 627 00:47:44,114 --> 00:47:45,240 காருக்குள்ள ஏறு. 628 00:47:45,324 --> 00:47:47,034 உள்ள ஏறு. -ஏறிட்டு தான் இருக்கேன். 629 00:47:47,034 --> 00:47:48,118 கடவுளே! 630 00:47:48,202 --> 00:47:50,704 இன்னும் உள்ள உட்காரு, அர்ஸ்லா. -வர்றேன். சரி, ஆமாம். 631 00:47:51,288 --> 00:47:53,207 அடக் கடவுளே. அவன் மோதப் போறான் அந்த பிரி... 632 00:47:53,874 --> 00:47:55,250 நாம போலீஸைக் கூப்பிடணுமா? 633 00:47:55,334 --> 00:47:57,127 அவனே போலீசை கூப்பிட்டிட்டு இருந்தா? 634 00:47:57,920 --> 00:47:59,630 அடக் கடவுளே. பாரு, இப்போ நிறுத்துறான். 635 00:48:01,381 --> 00:48:02,382 நிறுத்திட்டான். 636 00:48:05,802 --> 00:48:07,387 நான் பெரிய அளவா கொடுத்திருக்கேன். 637 00:48:07,471 --> 00:48:09,473 அது ஒரு பெரிய யானையையே கீழே தள்ளியிருக்கும். 638 00:48:10,140 --> 00:48:11,266 அடக் கடவுளே. 639 00:48:14,311 --> 00:48:15,854 அவனுடைய திட்டம்தான் என்ன? 640 00:48:15,938 --> 00:48:17,481 அவனுடைய கேவலமானப் படகா அது? 641 00:48:21,485 --> 00:48:22,861 அவன் என்ன செய்யறான்? 642 00:48:23,362 --> 00:48:26,031 அவனுக்கு நீச்சல் தெரியாதுன்னு ஞாபகம், சரிதானே? 643 00:48:29,660 --> 00:48:30,661 ஆமாம். 644 00:48:43,298 --> 00:48:45,175 அவன் என்னப் படகை வெளியே எடுக்குறானா? -எனக்குத் தெரியலையே. 645 00:48:47,761 --> 00:48:49,388 அடக் கடவுளே, காப்பாத்து! -அசிங்கம். 646 00:48:49,388 --> 00:48:50,556 மோசம். 647 00:48:53,976 --> 00:48:55,352 நாசமாப் போச்சு போ. 648 00:48:55,352 --> 00:48:56,645 அதுக்கு அவசியமே இருக்கலயே. 649 00:49:00,524 --> 00:49:04,278 அடக் கடவுளே... கடவுளே. உள்ள விழுந்துட்டான்! -நமக்கும் அது தானே வேணும், முட்டாள் பெண்ணே. 650 00:49:06,655 --> 00:49:08,407 அட, ஆமாம். ஆமாம். 651 00:49:14,580 --> 00:49:18,041 சரி, ரெண்டு பேருக்கும் வெற்றின்னு நினைக்கிறேன். சரிதானே? 652 00:49:20,085 --> 00:49:21,128 நடக்குது. 653 00:49:41,690 --> 00:49:42,691 கிளான் எனும் பெல்ஜியத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 654 00:49:42,691 --> 00:49:43,775 உருவாக்கியவர் மாலின்-சாரா கோசின் 655 00:50:24,066 --> 00:50:26,068 தமிழாக்கம் அகிலா குமார்