1 00:00:59,560 --> 00:01:00,853 கோர்மெட் காண்ட்லெட் 2 00:01:33,802 --> 00:01:37,264 இன்று கோர்மெட் காண்ட்லெட்டின் புது சீசனின் முதல் பகுதி. 3 00:01:37,347 --> 00:01:42,436 ஷெஃப் ஓமர். ஸ்ட்ராங்கொலாப்ரெட்டி. என் அம்மாவிற்குப் பிடித்த உணவு. 4 00:01:45,772 --> 00:01:48,442 என் பாட்டி இதை விட சுவையான ஸ்ட்ராங்கொலாப்ரெட்டி செய்வார், 5 00:01:48,525 --> 00:01:50,569 அவர் இறந்தே 15 வருடங்கள் ஆகிவிட்டன. 6 00:01:50,652 --> 00:01:52,738 இது என் சமையலறையில் இருக்கக்கூடாது! 7 00:01:53,405 --> 00:01:55,616 ஷான்! ஷான்! ஷான்! 8 00:01:55,699 --> 00:01:59,578 என்ன செய்கிறீர்கள்? இதை ஏன் இப்படி செய்கிறீர்கள்? 9 00:01:59,661 --> 00:02:02,414 எக்னோக் ஏன் உப்பாக இருக்கிறது? 10 00:02:02,497 --> 00:02:05,250 இங்கு மணப்பூண்டு இலைகள் வாடுகின்றன. என்ன இது? 11 00:02:05,334 --> 00:02:06,585 சிலான்ட்ரோ. 12 00:02:06,668 --> 00:02:08,836 -சரி, இது வாட்டர்க்ரெஸ். -ஆம், வாட்டர்க்ரெஸ். 13 00:02:08,920 --> 00:02:11,798 ஆக, இதை என்னிடம் தரப் போகிறீர்கள், இது வாட்டர்க்ரெஸ்-நச்சா? என்ன இது? 14 00:02:11,882 --> 00:02:13,300 -இது... சோளம்... -என்ன இது? 15 00:02:13,383 --> 00:02:14,301 வீட்டிற்கு வரவேற்கிறோம் டொரோதி 16 00:02:14,384 --> 00:02:15,969 எண்ணையை இங்கே ஊற்று. இதை பயன்படுத்தாமல் இருப்பது மோசம். 17 00:02:29,274 --> 00:02:30,317 எப்படி இருக்கிறாய்? 18 00:02:30,400 --> 00:02:32,819 மூன்று மாதத்துக்கு முன்பு அவளுக்கு இங்கு வர விருப்பமே இல்லை. 19 00:02:32,903 --> 00:02:34,029 இப்போது இங்கிருந்து கிளம்ப மறுக்கிறாள். 20 00:02:35,572 --> 00:02:37,950 சார், வளாகத்திற்குள் மதுபானம் குடிக்கக்கூடாது எனச் சொன்னேனே. 21 00:02:39,868 --> 00:02:40,994 அதை தூக்கிப் போடுங்கள்! 22 00:02:41,870 --> 00:02:42,996 எனக்கு இவர்களைப் பிடிக்கவில்லை. 23 00:02:43,080 --> 00:02:44,665 நீ எப்போது வீட்டிற்கு வருவாய்? 24 00:02:44,748 --> 00:02:46,041 நிறைய விண்ணப்பங்களில் கையெழுத்திட வேண்டும். 25 00:02:46,834 --> 00:02:48,168 ஷான் கையெழுத்திட வேண்டும். 26 00:02:48,252 --> 00:02:49,878 டொரோதிக்குப் பிடித்த கேக்கை சமைக்கிறேன். 27 00:02:49,962 --> 00:02:51,755 ஓ, நல்லது. எனக்கு ரொம்பப் பசிக்கிறது. 28 00:02:51,839 --> 00:02:54,341 ஹார்வர்டை விட அதிகமாக செலவாகும் இடத்தில் இதைவிடச் சிறந்த உணவை எதிர்பார்ப்போம். 29 00:02:54,967 --> 00:02:56,426 -பூக்கள் கிடைத்ததா? -கிடைத்தது. 30 00:02:56,510 --> 00:02:58,971 கார் டிக்கியில் இருக்கிறது. நுழைவாயிலில் மாற்று சாவி இருக்கிறது. 31 00:02:59,054 --> 00:03:00,597 சீக்கிரம் வா, ஜூலியன்! 32 00:03:01,390 --> 00:03:02,474 நான் போக வேண்டும். 33 00:03:26,999 --> 00:03:28,625 ஹே! பார்த்துப் போ! 34 00:04:07,706 --> 00:04:09,833 -யாரிடம் பேசுகிறாய் தெரிகிறதா? -ஆம். 35 00:04:09,917 --> 00:04:11,752 சரி, இதோ உன் வீணாய்ப்போன உணர்ச்சிகள். 36 00:04:13,128 --> 00:04:15,631 ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன! 37 00:04:17,841 --> 00:04:19,676 ஷெஃப் ஓமர். என்ன செய்கிறீர்கள்? 38 00:04:21,762 --> 00:04:22,763 அற்புதம். 39 00:04:39,613 --> 00:04:42,199 -...என் சமையலறையில் அழுகிறாயா? -இல்லை, ஷெஃப். 40 00:04:43,200 --> 00:04:46,036 உணவை விட இதில் நிறைய உப்பு இருக்கிறது. 41 00:04:46,119 --> 00:04:48,497 நிகழ்ச்சியிலிருந்து போக வேண்டுமென்றால் போய்விடுங்கள், போய்விடுங்கள்! 42 00:04:50,249 --> 00:04:52,084 ட்ருஃபில்ஸ். 43 00:04:52,167 --> 00:04:54,920 -ட்ருஃபில்ஸ். காளான் மற்றும் ட்ருஃபில்ஸ். -பை செய்யப் போகிறேன், ஷெஃப். 44 00:04:55,003 --> 00:04:56,004 அது... 45 00:04:56,547 --> 00:04:59,758 இல்லை, இல்லை! நீ என்ன செய்கிறாய்? 46 00:05:00,509 --> 00:05:01,760 நம்பவே முடியவில்லை. 47 00:05:02,594 --> 00:05:05,514 நீ என்ன செய்யப் போகிறாய்? தீய்ந்து போனதைக் கொடுக்கப் போகிறாயா? 48 00:05:05,597 --> 00:05:07,057 -இல்லை, ஷெஃப். -நீ தீய்ந்துபோனதைச் சாப்பிடுவாயா? 49 00:05:07,140 --> 00:05:08,141 மாட்டேன், ஷெஃப். 50 00:05:43,886 --> 00:05:45,387 தேவாலயத்தினரால் மட்டும் தான் இதைப் பார்க்க முடியும். 51 00:05:46,555 --> 00:05:47,973 ஃபில்லியின் காலை நேர 52 00:05:48,056 --> 00:05:50,350 வானிலையைப் பார்த்தால் கனமழை பெய்யும் போலிருக்கிறது. 53 00:05:50,434 --> 00:05:51,643 "கடவுளின் திட்டம்" எனச் சொல்கிறார். 54 00:06:17,920 --> 00:06:19,463 ராஸ்கோ என்ன நடக்கிறது? 55 00:06:21,340 --> 00:06:22,549 எல்லோரும் எங்கே? 56 00:06:43,987 --> 00:06:46,657 ஓ, சரி. ஏதோவொரு பழமொழி சொல்வார்களே? 57 00:06:46,740 --> 00:06:49,076 மதுபானத்தை ஊற்று. உதட்டுச்சாயத்தை பூசு. 58 00:06:49,159 --> 00:06:50,661 உன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து. 59 00:06:58,335 --> 00:07:00,212 -லியன்? -எங்கிருக்கிறாய், ராஸ்கோ? 60 00:07:00,295 --> 00:07:03,423 தெரியவில்லை. அவர்கள் எங்களை வெளியே தள்ளிவிட்டனர். 61 00:07:03,507 --> 00:07:04,925 -யார் அப்படி செய்தது? -ஹே, அதைக் கொடு! 62 00:07:05,008 --> 00:07:06,677 லியன், உனக்கு ஒன்றுமில்லையே? 63 00:07:06,760 --> 00:07:08,095 எப்போதும் இருக்கும் இடத்தை விட்டு வந்துவிட்டீர்கள். 64 00:07:08,178 --> 00:07:10,556 பூங்காவில் இருந்தவர்களை காவலர்கள் அனுப்பிவிட்டனர். எங்களை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றிவிட்டனர். 65 00:07:10,639 --> 00:07:13,642 ரொம்ப சீக்கிரமாகவே நடந்துவிட்டது. அக்கம் பக்கத்தினர் புகார் அளித்திருக்க வேண்டும். 66 00:07:13,725 --> 00:07:16,603 இல்லை. இது தேவாலயத்தினரின் வேலை. புரிகிறதா, இல்லையா? 67 00:07:16,687 --> 00:07:19,231 என்னைத் தாக்க வருகின்றனர். வீட்டில் ஒன்று கிடைத்தது. 68 00:07:19,815 --> 00:07:22,150 சுற்றிப்பார்த்து, நீ எங்கிருக்கிறாய் என சொல். 69 00:07:22,234 --> 00:07:24,027 ஏதோ பேருந்து நிறுத்தத்தில் இருக்கிறேன். 70 00:07:24,778 --> 00:07:27,656 டாக்ஸியில் ஏறு. எவ்வளவு பேரை அழைத்து வர முடியுமோ... 71 00:07:28,657 --> 00:07:29,950 என்ன நடக்கிறது? 72 00:07:32,578 --> 00:07:34,621 லியன், அவர்கள் திரும்ப வந்துவிட்டார்களா? 73 00:07:36,290 --> 00:07:37,749 என்னால் சமாளிக்க முடியும். 74 00:07:39,168 --> 00:07:40,460 சீக்கிரம் வாருங்கள். 75 00:07:52,389 --> 00:07:53,974 ஜூகி! ஜூகி! உனக்கு என்ன ஆச்சு? 76 00:08:01,773 --> 00:08:03,400 ஹே, நான் தான் ஷான். தகவலைப் பதிவிடுங்கள். 77 00:08:07,112 --> 00:08:09,656 நான் தான் ஜூலியன். வேறு எப்போதாவது பேசலாம். 78 00:08:10,657 --> 00:08:14,328 எங்கிருக்கிறாய், ஜுலியன்? என்னை ஃபோனில் தொடர்புகொள். 79 00:08:25,547 --> 00:08:28,467 நீங்கள் சொன்ன தெருவில் தான் நிற்கிறேன். 80 00:08:29,384 --> 00:08:31,512 சரி, சரி. நான் இங்கேயே இருக்கிறேன், சரி. 81 00:08:33,179 --> 00:08:36,140 ஆம், சீக்கிரம் என்னைத் தொடர்புகொள்ளுங்கள், சரியா? 82 00:09:37,995 --> 00:09:40,497 ஹே. ஹே, நண்பா. உனக்கு ஒன்றுமில்லையே? 83 00:09:41,123 --> 00:09:43,667 அசையாமல் இருங்கள். யாரிடமாவது உதவி கேட்கிறேன். 84 00:09:44,501 --> 00:09:47,045 அசையாதீர்கள், அசையாதீர்கள். உங்களுக்கு சரியாகிவிடும். 85 00:10:32,799 --> 00:10:33,967 ஐயோ. 86 00:11:15,676 --> 00:11:17,636 உங்களுக்கு என்ன பிரச்சினை? 87 00:11:58,719 --> 00:12:00,429 மற்றதைப் போல எரிந்துவிடுவாய். 88 00:12:09,855 --> 00:12:10,898 புறப்படு எஞ்சின் நிற்கிறது 89 00:12:10,981 --> 00:12:12,774 சாவியைக் காணவில்லை! 90 00:13:25,639 --> 00:13:27,474 லியன் க்ரேசன். 91 00:13:31,103 --> 00:13:32,521 நீ திரும்பி வர வேண்டும். 92 00:13:38,277 --> 00:13:39,987 நான் சொல்வது புரிகிறதா? 93 00:13:45,659 --> 00:13:47,703 அதுதான் நம் அனைவருக்குமே நல்லது. 94 00:13:53,375 --> 00:13:55,085 நாங்கள் உன்னைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. 95 00:14:05,888 --> 00:14:07,431 உங்களால் என்னைக் கஷ்டப்படுத்த முடியாது. 96 00:14:11,977 --> 00:14:13,854 நான் முன்பு மாதிரியில்லை. 97 00:14:17,441 --> 00:14:19,276 அதைவிட வலிமையானவள். 98 00:14:28,368 --> 00:14:31,872 உங்கள் யாராலும் என்னைத் தடுக்க முடியாது. 99 00:15:00,901 --> 00:15:02,486 சரி. சரி. 100 00:17:23,752 --> 00:17:24,752 இல்லை! 101 00:18:28,525 --> 00:18:32,863 லியன். என்ன ஆச்சு? 102 00:18:34,781 --> 00:18:35,991 எல்லாம் முடிந்துவிட்டது. 103 00:18:37,743 --> 00:18:39,119 அவர்கள் உன்னைத் தாக்கினார்களா? 104 00:18:40,787 --> 00:18:42,831 நாம் இன்னும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். 105 00:18:42,915 --> 00:18:44,291 இனி இது போல நடக்காது. 106 00:18:45,083 --> 00:18:46,293 தெரியும். 107 00:18:48,712 --> 00:18:49,922 நீங்கள் போகலாம். 108 00:19:41,014 --> 00:19:42,599 டொரோதி ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் 109 00:19:42,683 --> 00:19:44,017 வலிக்காக ஆக்ஸிகோடோன் 110 00:19:45,769 --> 00:19:47,521 ஆம்புலன்ஸ் 111 00:20:26,226 --> 00:20:30,063 ஹலோ, டொரோதி. நீங்கள் வீட்டுக்கு வந்ததில் மகிழ்ச்சி. 112 00:20:30,689 --> 00:20:31,940 உங்களுக்காக இதைக் கொண்டு வந்தேன். 113 00:20:32,941 --> 00:20:34,651 என்னை மாடிக்கு அழைத்துச் செல்லுங்கள். 114 00:20:34,735 --> 00:20:36,278 அறை எங்கிருக்கிறதெனக் காட்டுகிறேன். 115 00:21:16,276 --> 00:21:18,320 ரொம்ப அலுப்பான நாள். 116 00:21:56,692 --> 00:21:59,152 என்னால் முடியாது. எனக்கு ரொம்ப சோர்வாக இருக்கு. 117 00:22:05,284 --> 00:22:06,660 மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? 118 00:22:09,997 --> 00:22:13,000 முதுகு தண்டு பிரச்சினை என்பதால், எதையும் உறுதியாகச் சொல்ல முடியாதாம். 119 00:22:14,585 --> 00:22:18,589 நமக்கு நேரம் நன்றாக இருந்தால், அவள் உடற்பயிற்சி செய்தால், 120 00:22:20,799 --> 00:22:23,302 மறுபடியும் அவளால் நடக்க முடியும். 121 00:22:25,220 --> 00:22:27,097 இல்லையென்றால்... 122 00:22:27,806 --> 00:22:29,516 அதை நான் நினைத்துப் பார்க்கக்கூட விரும்பவில்லை. 123 00:22:31,226 --> 00:22:33,312 வீட்டுக்கு வந்துட்டாங்க அல்லவா, இனி குணமாகிடுவாங்க. 124 00:22:35,898 --> 00:22:37,774 நாம அவங்களுக்கு உறுதுணையாக இருக்கணும் அவ்வளவுதான், சரியா? 125 00:22:40,903 --> 00:22:42,112 வாழ்த்துக்கள். 126 00:22:46,366 --> 00:22:47,993 டீ மட்டும் போதும். 127 00:22:48,952 --> 00:22:50,120 எப்படி இருக்காங்க? 128 00:22:52,039 --> 00:22:53,207 ஓய்வெடுக்கிறாள். 129 00:22:53,290 --> 00:22:55,042 அவங்களுக்கு ஏதாவது தேவையா என பார்த்துவிட்டு வருகிறேன். 130 00:22:55,125 --> 00:22:56,668 அது வேண்டாம் என நினைக்கிறேன். 131 00:22:57,461 --> 00:22:58,420 ஏன்? 132 00:22:58,504 --> 00:23:01,423 அவளுக்குக் கொஞ்சம் தனிமை தேவை. 133 00:23:03,634 --> 00:23:05,177 கதவை மூடுங்கள். 134 00:23:08,430 --> 00:23:09,723 குட் நைட், லியன். 135 00:24:26,091 --> 00:24:28,093 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்