1 00:00:56,139 --> 00:00:59,268 ...இந்தப் பகுதியில் வீட்டுக்குத் தேவையான சாமான்களுடன் நிலவறை கிடைப்பது கஷ்டம். 2 00:00:59,351 --> 00:01:01,019 பதினைந்தடி உயரத்தில் மேற்கூரை இருக்கும். 3 00:01:01,687 --> 00:01:04,480 இரண்டாவது மாடியில், நெருப்பூட்டும் இடத்தோடு நூலகம் அமைந்துள்ளது. 4 00:01:04,565 --> 00:01:06,692 நிச்சயமாக, பெரிய நெருப்பூட்டும் இடம் முதல் தளத்தில் இருக்கும். 5 00:01:06,775 --> 00:01:07,943 விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு பாரம்பரிய அடுக்கு மாடி வீடு 6 00:01:08,026 --> 00:01:09,611 சுற்றுப்புறம் மனதுக்குப் பிடித்த மாதிரி இருக்கும். 7 00:01:09,695 --> 00:01:13,323 ஸ்ப்ரூஸ் தெருவில் மூன்று வீடுகள் கிடைப்பது கஷ்டம். 8 00:01:14,324 --> 00:01:15,367 சரி. 9 00:01:16,577 --> 00:01:18,954 நல்லது, நீங்கள் தயாராக இருந்தால், நாம் உள்ளே போய் பார்க்கலாம். 10 00:01:20,831 --> 00:01:23,250 சுற்றுப்புறம் அழகாக இருக்கிறது, இல்லையா? கனவு மாதிரி. 11 00:01:24,001 --> 00:01:25,127 வாருங்கள். 12 00:02:14,843 --> 00:02:17,679 10 படுக்கையில் ஓய்வு! 11 படுக்கையில் ஓய்வு! 12 படுக்கையில் ஓய்வு! 13 00:02:49,086 --> 00:02:51,171 பூண்டு. ஆலிவ் எண்ணையையும் பூண்டையும் சேர்த்து சாப்பிடு... 14 00:02:51,255 --> 00:02:53,966 ஜெரிகோ, பாரு, அம்மா எழுந்துவிட்டார், “ஹாய், அம்மா” என்று சொல். 15 00:02:54,049 --> 00:02:55,425 -ஹே, அன்பே. -ஹே, டோட்டி. 16 00:02:55,509 --> 00:02:57,970 ஹே, உனக்குப் பசிக்கிறதா? உட்கார். காலை உணவை சமைத்துவிட்டேன். 17 00:02:58,053 --> 00:03:00,848 ஜூஸ் ஏதாவது வேண்டுமா? உனக்குக் கொஞ்சம் ஜூஸ் போட்டு எடுத்து வருகிறேன். 18 00:03:00,931 --> 00:03:04,601 -ஸ்டவ்வில் காபி இருக்கு, டொரோதி. -ஆமாம், அல்லது காபி. உனக்கு வேண்டியதைக் குடி. 19 00:03:04,685 --> 00:03:07,145 இன்று நீ செய்துவிட்டாய் என தெரிந்து கொண்டேன், 20 00:03:07,229 --> 00:03:10,399 ஆகவே, பூண்டு கலந்த கஞ்சி, மல்பெரி கேக், 21 00:03:10,482 --> 00:03:14,611 பதப்படுத்தப்பட்ட புளிப்புச் சுவையுடைய சட்சுமா, ஒரு துண்டு பன்றிக்கறி எல்லாம் சமைத்துள்ளேன். 22 00:03:16,446 --> 00:03:17,614 எப்படி இருக்கிறாய்? ஓய்வெடுத்தாயா? 23 00:03:17,698 --> 00:03:19,491 ஆம், ட்ராசோடோன் ஓய்வெடுக்க வைக்கும். 24 00:03:20,576 --> 00:03:21,743 அவர்கள் பூங்காவில் இருந்தவர்கள். 25 00:03:21,827 --> 00:03:24,454 ஆமாம், அவன் உனக்கு உதவ விரும்புவதாக சொன்னான். 26 00:03:25,581 --> 00:03:27,833 அந்த மாத்திரைகளுக்காக ஃபிராங்கிடம் சண்டை போட்டோம். நீ அதை சாப்பிட வேண்டாம். 27 00:03:27,916 --> 00:03:30,711 நம் அப்பா சாவியையோ அல்லது ஸ்டீலி டான் பாடலின் ஒரு வரியையோ மறந்தாலும் கூட, 28 00:03:30,794 --> 00:03:34,089 அவருக்கு மறதி நோய் என்று சொல்லி, உள்ளேயே அடைத்து விடுவேன் என அவரிடம் சொல்லிவிட்டேன். 29 00:03:34,173 --> 00:03:36,550 நீ சொல்லும் வரை, அவரை வீட்டுக்கு வர விட மாட்டேன். 30 00:03:36,633 --> 00:03:37,801 எனக்கும் சம்மதம். 31 00:03:37,885 --> 00:03:40,929 ஃபிராங்க் ஒரு பிரச்சினையேயில்லை என்று நம் எல்லோருக்கும் தெரியும். 32 00:03:41,013 --> 00:03:43,557 நாம் தான் பிரச்சினை. நீங்களும் நானும். 33 00:03:46,768 --> 00:03:50,647 என்னை அனுப்பி விட்டு, நீங்கள் எனக்கு என்ன செய்ய முயன்றதை... 34 00:03:52,566 --> 00:03:54,735 பலரால் அதை பொருட்படுத்தாமல் கடந்து செல்ல முடியாது. 35 00:03:57,654 --> 00:03:59,489 ஆனால் நான் உங்களுக்கு உதவவே இங்கே வந்திருக்கிறேன், 36 00:04:00,616 --> 00:04:02,201 அதைத் தான் உங்களுக்கு செய்யவும் போகிறேன். 37 00:04:03,869 --> 00:04:05,287 நீங்கள் விரும்பாவிட்டாலும். 38 00:04:07,289 --> 00:04:09,666 ஆகவே, நீங்கள் என்னோடு சண்டைப் போடுவதை நிறுத்துங்கள், 39 00:04:09,750 --> 00:04:11,919 நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக இருக்கப் பார்ப்போம். 40 00:04:14,713 --> 00:04:16,173 எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்குவோமே. 41 00:04:17,591 --> 00:04:20,636 உங்கள் மீது கோபமாக இருக்கிறேனோ என்று கவலைப்படாதீர்கள், டொரோதி. 42 00:04:21,220 --> 00:04:22,346 நான் உங்களை மன்னித்துவிட்டேன், 43 00:04:24,223 --> 00:04:25,891 எப்பொழுதுமே உங்களை நான் மன்னிப்பேன். 44 00:04:30,270 --> 00:04:31,897 ரொம்பவே மோசமாக நடந்துக் கொண்டேன். 45 00:04:35,484 --> 00:04:38,070 நீ உதவத் தான் முயற்சித்தாய். அது இப்பொழுது புரிகிறது. 46 00:04:41,532 --> 00:04:45,202 என்னை மன்னித்துவிடு, லியன். இனிமேல் அப்படி நடக்காது. 47 00:04:49,540 --> 00:04:52,584 புதிதாகத் தொடங்கலாம் என்பது நல்ல யோசனை தான். 48 00:04:59,174 --> 00:05:01,093 அட, உன்னால் முடியும். 49 00:05:01,176 --> 00:05:02,594 வா. 50 00:05:02,678 --> 00:05:05,514 உனக்கு உன்னுடைய குரங்கு வேண்டுமா? அதற்காக நீ தவழ்ந்து வர வேண்டும். 51 00:05:07,850 --> 00:05:09,226 நீ இதை நம்புகிறாயா? 52 00:05:09,852 --> 00:05:11,144 இதைச் செய்கிறாயே. 53 00:05:11,228 --> 00:05:12,688 ஆம், எனக்கும் தான். 54 00:05:12,771 --> 00:05:15,190 -அருமையான வேலை. -அருமையான வேலை. 55 00:05:15,274 --> 00:05:18,443 அவள் சுறுசுறுப்பாக இருக்கிறாள். கேம் விளையாடுகிறாள். நம்மை உள்ளே விடுவதில்லை. 56 00:05:18,527 --> 00:05:20,153 ஏன் ஜாக்கிரதையாக இருக்கிறாள் என புரிகிறது. 57 00:05:20,237 --> 00:05:22,990 ஜெயித்து விட்டதாய் மனதுக்குள் நினைத்தால் தான் டொரோதி விளையாடுவாள். 58 00:05:23,490 --> 00:05:26,159 உன்னோடு உறவு கொள்கிறாள் என்பதால், லியன் ரொம்ப வெகுளி என்கிறாயா? 59 00:05:26,243 --> 00:05:28,787 லியன் ஒருபோதும் டொரோதியைக் கஷ்டப்படுத்த மாட்டாள் என இப்போது தான் தெரிந்தது. 60 00:05:29,913 --> 00:05:31,164 அவள் அப்பாவி. 61 00:05:31,790 --> 00:05:32,833 உண்மைதான். 62 00:05:33,959 --> 00:05:36,753 ஒருவேளை இது மோசமாகும் பட்சத்தில், இருவர் மேலும் ஒரு கண் வைக்க வேண்டும். 63 00:05:49,516 --> 00:05:50,684 முடித்துவிடலாமா? 64 00:05:51,894 --> 00:05:54,771 ஆமாம். உனக்கு ஆட்சேபணை இல்லையே? 65 00:05:55,272 --> 00:05:56,273 இல்லை, நிச்சயமாக இல்லை. 66 00:06:00,652 --> 00:06:03,030 நாளை மறுபடியும் செய்யலாம். 67 00:06:03,113 --> 00:06:05,282 என் உடம்புக்கு இது இவ்வளவு முக்கியம் என எனக்குத் தெரியவில்லை. 68 00:06:06,575 --> 00:06:08,035 எனக்கும் தான். 69 00:06:08,118 --> 00:06:09,786 நான் ஜெரிகோவை தூக்கிச் செல்லவா? 70 00:06:12,748 --> 00:06:14,917 சரி. அது தான் நல்லது. 71 00:06:18,587 --> 00:06:20,005 என்னால் கொஞ்சம் தூங்க முடியும். 72 00:06:21,465 --> 00:06:23,050 நானில்லாமல் அவனைத் தவழ விட்டு விடாதே. 73 00:06:23,550 --> 00:06:25,469 அவன் முயற்சித்தால் கீழே விடுகிறேன். 74 00:06:37,189 --> 00:06:39,733 இவ்வளவு வருடங்கள் நாம் ஒன்றாக இருந்திருக்கிறோம், 75 00:06:39,816 --> 00:06:41,944 எத்தனை முறை நீ உணர்ந்து மன்னிப்பு கேட்டிருப்பாய், தெரியுமா? 76 00:06:42,027 --> 00:06:43,779 மன்னியுங்கள், ஷான். எத்தனை முறை? 77 00:06:45,781 --> 00:06:48,742 நீ என்ன திட்டம் தீட்டினாலும், அதைப் பற்றி என்னிடம் சொல்லிவிடு. 78 00:06:48,825 --> 00:06:53,247 திட்டமா? நான் இணக்கமாக இருக்கத் தான் முயல்கிறேன். அது தான் உங்களுக்கும் வேண்டும். 79 00:06:54,081 --> 00:06:55,624 அட, எனக்கு உன்னைப் பற்றித் தெரியும். 80 00:06:55,707 --> 00:06:58,627 எங்களுக்கு எதிராக ஏதோ திட்டமிடுகிறாய், நாங்கள் எதிர்பார்க்காத போது அதை செய்வாய்... 81 00:06:58,710 --> 00:06:59,795 என்ன செய்வேன்? 82 00:07:01,338 --> 00:07:03,674 என்னால் என்ன செய்ய முடியும், ஷான்? 83 00:07:08,637 --> 00:07:11,807 டாக்டர் மெக்கென்சி, என்னால் ஜெரிகோவிற்கு ஆபத்து என்று சொன்ன போது, 84 00:07:13,183 --> 00:07:14,726 உங்கள் கண்ணைத்தான் பார்த்தேன். 85 00:07:16,353 --> 00:07:18,397 நான் கிளம்புவதை நீங்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம், 86 00:07:19,648 --> 00:07:21,984 ஆனால் நம்முடைய மகனை நான் துன்புறுத்திவிடுவேன் என்று நம்புகிறீர்கள். 87 00:07:25,070 --> 00:07:26,446 நான் ஒருபோதும் அதை மறக்க மாட்டேன். 88 00:08:48,779 --> 00:08:50,572 மைலோ பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா? 89 00:08:52,824 --> 00:08:53,825 மன்னித்துவிடு. 90 00:08:54,952 --> 00:08:55,994 ஒன்றுமில்லை. 91 00:08:58,080 --> 00:08:59,289 அவர்கள் தான் அவனை ஏதோ செய்திருக்கிறார்கள். 92 00:09:00,582 --> 00:09:01,750 நம்மைத் துன்புறுத்த. 93 00:09:05,379 --> 00:09:07,089 என்னால் அநீதியை தாங்கிக்கொள்ள முடியாது. 94 00:09:12,427 --> 00:09:14,346 மேஜர் வைன்ஸ் 95 00:09:42,624 --> 00:09:43,709 நீ அவளை நம்புகிறாயா? 96 00:09:47,212 --> 00:09:48,672 நாங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, 97 00:09:50,465 --> 00:09:53,468 கெவின் பார்க்கர் என்ற ஒரு மோசமானவனை, டோட்டி குத்தி விட்டாள். 98 00:09:54,219 --> 00:09:57,514 ஒரு வாரத்திற்கு அவளை இடைநிறுத்தம் செய்து, மன்னிப்புக் கடிதம் எழுதுமாறு வற்புறுத்தினார்கள். 99 00:09:58,015 --> 00:10:01,560 மாறாக, அவளைக் கேலி செய்ததால், இது அவனுக்குத் தேவை தான் என அவருக்கு ஒரு குறிப்பு எழுதினாள். 100 00:10:02,978 --> 00:10:05,355 என் சகோதரி, அநீதியை தாங்கிக்கொள்ளக் கூடியவள் இல்லை. 101 00:10:10,110 --> 00:10:12,321 நாம் கடந்த காலத்தை புறம் தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. 102 00:10:47,773 --> 00:10:49,983 செப்டம்பர் 103 00:10:54,488 --> 00:10:58,700 புதிய நானியின் வருகை! மீண்டும் வேலைக்கு! 104 00:11:10,838 --> 00:11:12,589 ஒன்றும் பிரச்சினை இல்லையே, ஷான்? 105 00:11:15,717 --> 00:11:16,718 பிரச்சினை தான். 106 00:11:20,097 --> 00:11:22,266 இசபெல்லுக்கு நடந்ததற்கும், உனக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா? 107 00:11:23,350 --> 00:11:24,935 நீங்கள் அதிகம் குடித்திருக்கிறீர்கள் போல. 108 00:11:26,186 --> 00:11:27,354 இது பதிலில்லையே. 109 00:11:29,231 --> 00:11:30,232 இது டொரோதி பற்றியா? 110 00:11:32,109 --> 00:11:33,318 அவள் கோபமாக இருக்கிறாள். 111 00:11:33,902 --> 00:11:35,779 ஏதாவது முட்டாள்த்தனமாக செய்யப் போகிறாள் என நினைக்கிறேன். 112 00:11:38,115 --> 00:11:39,116 அப்படியா. 113 00:11:40,075 --> 00:11:41,326 என்னிடம் சொன்னதற்கு நன்றி. 114 00:11:43,412 --> 00:11:45,789 நம்மை விரும்புவது அவளுக்கு ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என தெரியவில்லை. 115 00:11:45,873 --> 00:11:49,334 பொறு. அவள் எதாவது செய்தால், அவளைக் கஷ்டப்படுத்தி விடாதே. 116 00:11:51,253 --> 00:11:52,713 எனக்குச் சத்தியம் செய். 117 00:11:52,796 --> 00:11:54,256 அதனால் தான் இங்கே இருக்கிறீர்களா? 118 00:11:55,632 --> 00:11:58,093 நான் டொரோதியைக் கஷ்டப்படுத்துவேன் என்று உண்மையாகவே நினைக்கிறீர்களா? 119 00:12:00,721 --> 00:12:01,805 குட் நைட், ஷான். 120 00:12:31,168 --> 00:12:32,169 பூப்! 121 00:12:33,420 --> 00:12:36,381 எழுந்திரு தூங்குமூஞ்சியே. 9:00. மணி ஆகப் போகிறது. 122 00:12:38,842 --> 00:12:40,177 ஒன்றும் பிரச்சினையில்லையே? 123 00:12:40,886 --> 00:12:42,137 நிச்சயம் இல்லை. 124 00:12:43,180 --> 00:12:45,265 நாம் கொஞ்சம் நடக்கலாம் என்று நினைத்தேன். 125 00:12:46,350 --> 00:12:49,353 படுக்கைக்கருகில் காபி வைத்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கீழே சந்திப்போம். 126 00:13:02,950 --> 00:13:03,951 சரி. 127 00:13:25,806 --> 00:13:28,600 உங்களை இங்கே வரவழைத்த காரணமே, என் நண்பர்களுடன் நீங்கள் எவ்வளவு 128 00:13:28,684 --> 00:13:30,435 பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நீங்களே உணரத் தான். 129 00:13:32,479 --> 00:13:33,981 உங்களைப் பற்றி அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். 130 00:13:36,817 --> 00:13:40,612 நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம், நமது குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி. 131 00:13:47,744 --> 00:13:49,872 லெவன் நியூஸிற்கு புதிய காலை நேர அறிவிப்பாளர் தேவை. 132 00:13:53,000 --> 00:13:54,001 என்ன? 133 00:13:54,084 --> 00:13:56,503 டிவி ஸ்டுடியோவிற்கு அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் இது கிடப்பதை என் நண்பர் பார்த்தார். 134 00:13:57,713 --> 00:13:59,715 இந்தக் கோடையில் ஜானெட் டாஷ் ஓய்வு பெறுகிறார். 135 00:14:02,509 --> 00:14:06,346 டொரோதி, இது உனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். 136 00:14:06,930 --> 00:14:10,350 தேவையில்லாத விஷயங்களைப் பற்றி விவரிக்கும் வேலைகளை நீங்கள் களத்தில் செய்ய வேண்டாம். 137 00:14:12,311 --> 00:14:14,146 பணி நேரம் நிலையாக இருக்கும். 138 00:14:14,229 --> 00:14:18,442 நேரத்தோடு வீட்டிற்கு வந்து, ஷானோடு இரவு உணவு சாப்பிட்டு, ஜெரிகோவை தூங்க வைக்கலாம். 139 00:14:19,276 --> 00:14:21,570 இவை தான் நீங்கள் ஆசைப்பட்டவை. 140 00:14:23,989 --> 00:14:25,532 அவர்கள் எனக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். 141 00:14:25,616 --> 00:14:26,825 அவர்கள் கொடுக்கலாம். 142 00:14:28,410 --> 00:14:33,040 நாம் எல்லோரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்போம் என்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். 143 00:14:39,296 --> 00:14:41,215 அது உன் கண்களில் பட்டுவிட்டது. 144 00:14:44,426 --> 00:14:46,011 யார் என் சுத்தமான தேவதை? 145 00:14:49,598 --> 00:14:50,682 அம்மா. 146 00:14:52,017 --> 00:14:53,477 ஆமாம். 147 00:14:54,311 --> 00:14:55,646 அம்மா. 148 00:14:56,813 --> 00:14:57,981 அது நான்தான்! 149 00:14:58,732 --> 00:15:00,192 நான் தான் உன் அம்மா. 150 00:15:02,277 --> 00:15:03,820 நீ சொன்ன முதல் வார்த்தை “அம்மா.” 151 00:15:06,698 --> 00:15:08,825 அம்மா. அம்மா. 152 00:15:33,851 --> 00:15:36,353 நீ சொன்னது போல், அழகாக ஆடை அணிந்தேன். 153 00:15:37,688 --> 00:15:40,566 -யாராவது என்னை புகழ்வீர்களா? -நேரமில்லை. 154 00:15:40,649 --> 00:15:42,109 இதோ முடித்து விட்டேன். 155 00:15:43,443 --> 00:15:44,444 சுவை பார்க்கிறாயா? 156 00:15:51,952 --> 00:15:52,995 ரொம்ப ருசியாக உள்ளது. 157 00:15:53,787 --> 00:15:55,289 உப்பு காரமெல்லாம் சரியாக இருக்கிறது. 158 00:15:55,372 --> 00:15:57,416 இப்படி செய்ய எங்கு கற்றுக்கொண்டாய்? 159 00:15:57,958 --> 00:16:00,377 நாம் இங்கே வந்த முதல் வாரம், இதை எனக்காக சமைத்தீர்கள். 160 00:16:02,296 --> 00:16:06,133 நீ கவனித்தாய் என்று எனக்குத் தெரியாது. வேறு என்ன ரகசியங்கள் வைத்திருக்கிறாய்? 161 00:16:13,599 --> 00:16:14,600 ரோமானி-கான்டி வருடம் 1978 162 00:16:14,683 --> 00:16:16,727 வேண்டாம். கண்டிப்பாக வேண்டாம். 163 00:16:16,810 --> 00:16:17,811 அப்படியா? இப்போதா? 164 00:16:17,895 --> 00:16:19,563 -ஏன் வேண்டாம்? -அது என்ன? 165 00:16:19,646 --> 00:16:22,858 இது எங்கள் அம்மாவின் 1978களின் ரோமானி-கான்டி. இது சுவை மிகுந்தது. 166 00:16:22,941 --> 00:16:25,485 ஸியூஸ் இன்னும் கூட தன் பாட்டில்களை தொடவில்லை. 167 00:16:25,569 --> 00:16:27,738 சரி, நாம் ஸியூஸ் இல்லை. 168 00:16:27,821 --> 00:16:31,033 இன்று செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமையிலா, டொரோதி? 169 00:16:31,116 --> 00:16:32,993 அம்மா செவ்வாய்க்கிழமை என்று பார்க்க மாட்டார். 170 00:16:33,535 --> 00:16:36,622 நீ மறுபடியும் குடிக்க ஆரம்பிக்காவிட்டால், எதுவும் சொல்லத் தேவையில்லையே. 171 00:16:36,705 --> 00:16:38,707 இது நியாயமில்லை. இது என் குடிநிறுத்தத்தை பற்றியதல்ல. 172 00:16:38,790 --> 00:16:40,167 இது அம்மாவைப் பற்றியது. 173 00:16:41,418 --> 00:16:44,129 -அதை நாம் திறந்த உடனேயே... -அவர் இறந்துவிட்டார். 174 00:16:45,380 --> 00:16:46,465 எனக்குத் தெரியும். 175 00:16:46,965 --> 00:16:48,509 அதனால் தான் இது சிறந்தது. 176 00:16:50,219 --> 00:16:51,970 நாம் எல்லோரும் புதிதாக தொடங்கலாம். 177 00:16:53,180 --> 00:16:54,181 சரியா? 178 00:16:56,266 --> 00:16:57,768 ஒரு கிளாஸ் குடித்தால் ஒன்றும் ஆகாது. 179 00:16:58,894 --> 00:17:00,771 எல்லா குடிகாரனும் சொன்னது தான். 180 00:17:00,854 --> 00:17:02,648 நீ ஒருமுறை நிறுத்திவிட்டாய். மறுபடியும் நிறுத்தலாமே. 181 00:17:03,857 --> 00:17:06,358 என்னை நம்பு. நீ அடிமையாக நான் விடமாட்டேன். 182 00:17:07,778 --> 00:17:09,194 ஜூலியன், நீ ஒன்றும்... 183 00:17:09,279 --> 00:17:10,989 நான் குடிக்கிறேன். அதைத் திற. 184 00:17:12,781 --> 00:17:15,367 -கண்டிப்பாக? -மறுபடியும் குடிப்பேன் என அனைவருக்கும் தெரியும். 185 00:17:16,828 --> 00:17:18,872 இந்த கிளாஸிலேயே தொடங்கட்டும். 186 00:17:19,665 --> 00:17:22,709 சரி. நான் பாத்திரமும், கிளாஸும் கொண்டு வருகிறேன். 187 00:17:39,476 --> 00:17:40,978 அம்மாக்களுக்காக. 188 00:17:42,563 --> 00:17:44,147 புதிய துவக்கங்களுக்காகவும். 189 00:17:54,825 --> 00:17:55,993 சுவை எப்படி இருக்கிறது? 190 00:18:00,330 --> 00:18:02,124 பழைய வானவேடிக்கை போல. 191 00:18:04,751 --> 00:18:06,003 குளிர்காலத்து பண்ணை போல. 192 00:18:08,672 --> 00:18:09,673 வயலட்ஸ். 193 00:18:10,966 --> 00:18:11,967 அம்மாவுக்கு பிடித்தது. 194 00:18:15,387 --> 00:18:16,430 அடச்சே. 195 00:18:43,540 --> 00:18:44,541 டொரோதி? 196 00:18:46,335 --> 00:18:48,795 நான் கொஞ்சம் பேச வேண்டும், ஷான். 197 00:18:56,929 --> 00:19:00,974 நீங்களும், நானும் ஒரே மாதிரி யோசிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 198 00:19:01,058 --> 00:19:05,395 சில சமயம், நம்முடைய இந்த வாழ்க்கை உங்களுக்குப் பிடிக்கிறதா என்றே தெரியவில்லை. 199 00:19:05,479 --> 00:19:07,898 அல்லது நான் தவறு செய்தேனா என்றும். ஆனால்... 200 00:19:10,817 --> 00:19:12,986 உங்களுக்கு இப்போது இருக்கும் நம்பிக்கைகளை... 201 00:19:15,572 --> 00:19:17,115 என்னால் பகிர்ந்துகொள்ள முடியாது. 202 00:19:19,868 --> 00:19:25,123 அதைப்பற்றி நான் மிகவும் கோபப்பட்டு இருக்கிறேன். 203 00:19:25,541 --> 00:19:26,875 இப்போது அப்படி இல்லை. 204 00:19:27,501 --> 00:19:28,836 நீங்கள் கடவுளை நம்ப ஆரம்பித்திருக்கிறீர்கள். 205 00:19:31,004 --> 00:19:32,673 நான் கோபமடைய ஆரம்பித்தேன். 206 00:19:32,756 --> 00:19:34,716 இதனால் நீங்கள் நல்லவன் என்று தோன்றுகிறது. 207 00:19:41,348 --> 00:19:42,891 என்னை மன்னித்துவிடுங்கள். 208 00:19:46,228 --> 00:19:47,729 ஓ, டொரோதி. 209 00:19:48,272 --> 00:19:50,607 என்னையும் மன்னித்துவிடு. நான்... 210 00:20:11,170 --> 00:20:12,588 எனக்கு சற்று காலம் ஆனது. 211 00:20:13,839 --> 00:20:15,257 ஆனால் அவளை என்னை நம்ப வைத்தேன். 212 00:20:22,931 --> 00:20:25,601 நான்... நமக்கு தேவையானதை செய்ய... 213 00:20:28,353 --> 00:20:31,857 உஷ். 214 00:20:35,277 --> 00:20:37,321 அவள் கதை தொடங்குகிறது. 215 00:20:38,197 --> 00:20:40,574 அது இருளை ஏற்றுக்கொள்கிறது. 216 00:20:41,116 --> 00:20:43,577 ஒவ்வொரு இரவிலும் வலிமை அதிகரிக்கிறது. 217 00:20:45,495 --> 00:20:47,289 பொருட்கள் அழுகுகின்றன. 218 00:20:48,749 --> 00:20:52,127 வீடு முழுவதும் ஒட்டுண்ணிகள் இருக்கின்றன. 219 00:20:58,842 --> 00:21:00,802 உனக்கு அழுகல் வாசனை வருகிறதா? 220 00:21:10,812 --> 00:21:12,523 இப்போது என்ன தான் நடக்கும்? 221 00:21:14,107 --> 00:21:15,317 முடிவு. 222 00:22:48,202 --> 00:22:51,496 கடவுளே, உன் பிங்கி எங்கே? இங்கே தானே இருந்தது. 223 00:23:04,218 --> 00:23:05,511 இந்த உடையில் அவனுக்கு குளிரும். 224 00:23:11,016 --> 00:23:12,601 என் வழியை விட்டு போய்விடு. 225 00:23:14,353 --> 00:23:15,771 நீங்கள் எங்கே போவீர்கள்? 226 00:23:17,356 --> 00:23:19,024 இங்கிருந்து எங்காவது தொலைவாக. 227 00:23:19,942 --> 00:23:21,401 அங்கே என்ன செய்வீர்கள்? 228 00:23:23,862 --> 00:23:25,614 மறுபடியும் வாழ ஆரம்பிப்பேன். 229 00:23:26,365 --> 00:23:27,866 நானும் கூட வரலாமா? 230 00:23:27,950 --> 00:23:29,076 வேண்டாம். 231 00:23:29,910 --> 00:23:32,079 உனக்குப் புரியவில்லையா? வேண்டாம்! 232 00:23:32,829 --> 00:23:34,790 நீங்கள் எங்கு சென்றாலும், நான் பின்தொடர்வேன். 233 00:23:36,083 --> 00:23:37,793 எவ்வளவு தூரம் போனாலும் பரவாயில்லை. 234 00:23:37,876 --> 00:23:40,629 நீ எல்லாவற்றையும் எடுத்துக்கொள், லியன். 235 00:23:40,712 --> 00:23:42,172 இவை எல்லாம் உன்னுடையவை. 236 00:23:42,256 --> 00:23:44,341 வீடு, என் அண்ணன், என் கணவர். 237 00:23:44,424 --> 00:23:46,093 எது வேண்டுமானாலும், அதை எடுத்துக்கொள். 238 00:23:46,176 --> 00:23:49,346 என் குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு நான் போய் விடுகிறேன். 239 00:23:50,848 --> 00:23:52,474 இதை உங்களுக்காக தான் செய்கிறேன். 240 00:23:55,769 --> 00:23:58,021 ஷான்! ஜூலியன்! 241 00:23:59,773 --> 00:24:01,942 என்ன நடக்கிறது? எங்கே கிளம்பியிருக்கிறாய், டொரோதி? 242 00:24:02,025 --> 00:24:03,443 -நில், டொரோதி! -ஜெரிகோவை என்னிடம் கொடு. 243 00:24:03,527 --> 00:24:05,445 -மாட்டேன்! -நாம் சற்று அமைதியாக பேசலாமா? 244 00:24:05,529 --> 00:24:08,574 -வாயை மூடு, ஜூலியன்! நகரு. -என்னை ஏன் விட்டுவிட்டுப் போகிறீர்கள்? 245 00:24:09,449 --> 00:24:11,076 நான் உன் அம்மா கிடையாது. 246 00:24:12,119 --> 00:24:14,580 உன் தோழியும் கிடையாது. நான் உன் மேல் அதிகாரி. 247 00:24:14,663 --> 00:24:18,208 வருத்தமான, மனம் பாதிக்கப்பட்ட, உதவி தேவைப்படும் ஒரு பெண் நீ. 248 00:24:18,292 --> 00:24:21,253 இந்த இரண்டு முட்டாள்களையும் எப்படியோ உன்னை நம்ப வைத்துவிட்டாய். 249 00:24:21,336 --> 00:24:23,213 அவனை நான் தூக்கிக்கொள்ளட்டுமா, டொரோதி? 250 00:24:23,297 --> 00:24:26,550 என்னை அப்படி பார்க்காதீர்கள். இப்போது அப்படி பார்க்காதீர்கள். 251 00:24:26,633 --> 00:24:28,051 இல்லை. யாரும் உன்னை எப்படியும் பார்க்கவில்லை. 252 00:24:28,135 --> 00:24:31,889 எப்போதும், அவனுக்கு எந்த கெடுதலும் நேர நான் விடமாட்டேன். 253 00:24:32,472 --> 00:24:33,640 தெரியும். எனக்குத் தெரியும். 254 00:24:35,058 --> 00:24:36,602 நான் இப்போது கிளம்புகிறேன். 255 00:24:39,062 --> 00:24:40,689 என்னை மன்னித்துவிடுங்கள், டொரோதி. 256 00:24:45,652 --> 00:24:46,653 இல்லை! 257 00:24:58,123 --> 00:25:01,543 டொரோதி! கடவுளே! ஜூலியன்! 258 00:25:02,127 --> 00:25:04,046 அடச்சே! ஜூலியன், 911 அழை! 259 00:25:04,129 --> 00:25:05,964 -அடச்சே! ஐயோ! -சீக்கிரம்! இப்போதே அழை! 260 00:25:06,048 --> 00:25:07,341 நான் அழைக்கிறேன்! 261 00:25:07,424 --> 00:25:10,093 -ஜூலியன், ஏதாவது செய்! -ஒரு நிமிடம் பொறு! 262 00:25:10,177 --> 00:25:11,428 தயவு செய்து, நமக்கு உதவி தேவை! 263 00:25:11,512 --> 00:25:15,057 டொரோதி! ஓ, டொரோதி! 264 00:25:15,140 --> 00:25:17,434 -நான் ஆம்புலன்ஸை அழைத்து விட்டேன். -ஜூலியன்! 265 00:25:58,684 --> 00:26:00,686 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்