1 00:00:01,335 --> 00:00:03,795 ஜெரிகோ இறக்கும் போது அவனுக்கு 13 வாரங்களே ஆகி இருந்தது. 2 00:00:05,923 --> 00:00:07,508 தொப்புள் கொடி வைப்பதைப் பற்றி பேசிவிட்டீர்களா? 3 00:00:08,717 --> 00:00:11,553 அது ஒரு குற்றமல்ல. நீ நினைப்பதைவிட அதிகமாகவே நடப்பதே என போலீஸ் சொல்கிறது. 4 00:00:11,637 --> 00:00:13,680 அவள் செய்தது தெரிந்த பிறகும், அவளுடன் நீ ஏன் இருந்தாய்? 5 00:00:13,764 --> 00:00:15,849 அது தவறுதலாக நடந்தது, மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான், லியன். 6 00:00:15,933 --> 00:00:19,978 சான்சமில் உள்ள சின்ன தேவாலயத்தில் பதிவு செய்துள்ளேன். மகனுக்கு பெயர் சூட்டுகிறோம். 7 00:00:20,062 --> 00:00:23,607 விட்டில் பூச்சி உன் வீட்டிற்குள் வந்தால், கேடு வரவிருக்கிறது என 8 00:00:23,690 --> 00:00:24,983 என் அத்தை சொல்வார். 9 00:00:25,067 --> 00:00:26,068 என்ன நடக்க போகிறது, லியன்? 10 00:00:26,860 --> 00:00:27,986 ஹலோ, சின்ன மலரே. 11 00:00:28,070 --> 00:00:29,279 இது என் ஜார்ஜ் மாமா. 12 00:00:29,363 --> 00:00:31,240 -இது ஒரு ஷெஃப்! -நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன். 13 00:00:31,323 --> 00:00:33,492 நான் உன் மே அத்தையை அடுத்த முறை கூட்டி வருகிறேன். 14 00:00:33,575 --> 00:00:35,285 அவளிடம் நீ வர மறுக்க முடியாது. 15 00:01:19,580 --> 00:01:21,665 ஜெரிகோ 16 00:01:30,966 --> 00:01:32,342 உங்கள் குழந்தையின் தொப்புள் கொடியை 17 00:01:32,426 --> 00:01:34,177 அகற்றுவது குறித்து பல முரண்பட்ட நம்பிக்கைகள் உள்ளன. 18 00:01:38,473 --> 00:01:41,517 மதம், மூடநம்பிக்கை மற்றும் மருத்துவம் சார்ந்தவை. 19 00:01:48,859 --> 00:01:50,861 மகப்பேறுக்குப் பின் வரும் மன அழுத்தத்தை 20 00:01:50,944 --> 00:01:53,530 நீக்க அல்லது தடுக்க உதவும் மருத்துவ குணங்களுக்காக அதை நீங்கள் உட்கொள்ளலாம். 21 00:01:53,947 --> 00:01:55,532 எப்போதும் ஓடிக்கொன்றுக்கும் நீரோடைப் போல உங்கள் குழந்தையின் வாழ்க்கையும் ஓடும் என்ற 22 00:01:57,826 --> 00:02:01,330 நம்பிக்கையுடன் அதை நதியில் போட்டுவிடலாம். 23 00:02:25,145 --> 00:02:29,650 அல்லது மென்மையான பகுதியை மேலே வைத்து, தீய சக்திகளை விரட்ட, பூமியில் புதைக்கலாம். 24 00:02:37,866 --> 00:02:39,284 எந்த விருப்பத்தை தேர்வு செய்தாலும், 25 00:02:39,368 --> 00:02:41,578 உங்கள் குழந்தையின் தொப்புள் கொடியின் மகத்துவம் ஒன்று தான். 26 00:02:42,746 --> 00:02:45,498 ஒருவருடைய வாழ்க்கை தொடங்கும் போது, மற்றொருவருடையது முடிகிறது. 27 00:03:01,598 --> 00:03:06,019 ஜெரிகோ 28 00:03:09,982 --> 00:03:11,191 அவர்கள் வந்துக்கொண்டிருக்கிறார்கள். 29 00:03:12,109 --> 00:03:13,151 எப்படி இருந்தது? 30 00:03:14,278 --> 00:03:17,990 ஜெரிகோவின் தலையில் தண்ணீர் தெளித்தபோது அவன் அழுதான். எல்லோரும் சிரித்தார்கள். 31 00:03:22,160 --> 00:03:23,328 ஹே, லியன். 32 00:03:27,416 --> 00:03:28,667 நீ அழகாக இருக்கிறாய். 33 00:03:48,729 --> 00:03:50,480 இதோ நாம் எல்லோரும் வந்துவிட்டோம். 34 00:03:52,232 --> 00:03:53,483 ஆம், சரி தான். 35 00:03:54,192 --> 00:03:55,485 அருமையான வீடு, சரி தானே? 36 00:03:57,404 --> 00:03:59,197 நான் உள்ளே வந்து பல வருடங்கள் ஆகிறது. 37 00:04:00,407 --> 00:04:01,700 நன்றி. 38 00:04:03,243 --> 00:04:04,494 கீழே கழிவறை உள்ளதா? 39 00:04:05,454 --> 00:04:07,456 -நன்றி. -மிகவும் நன்றி. 40 00:04:07,789 --> 00:04:10,459 காலீன், எப்படி இருக்கிறாய்? 41 00:04:10,542 --> 00:04:11,668 உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 42 00:04:11,752 --> 00:04:12,878 இவனை தூக்கி கொள்ள வேண்டுமா? 43 00:04:12,961 --> 00:04:14,630 உனக்கு காலீனைப் பார்க்க வேண்டுமா? 44 00:04:15,297 --> 00:04:16,673 நீங்கள் என்னுடன் வரவேண்டும். 45 00:04:18,717 --> 00:04:20,010 ஹாய். 46 00:04:22,846 --> 00:04:24,056 ஹாய். 47 00:04:24,139 --> 00:04:26,808 நான் தேவாலய வாசலை மீண்டும் மிதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தேன், 48 00:04:26,892 --> 00:04:30,020 ஆனால் இங்கே மண்டியிட்டு பிரார்த்தனை செய்வது போல் நடித்தேன். 49 00:04:30,771 --> 00:04:34,024 நரகம் என்று ஒன்று இருந்தால், நாம் அங்கே ஒன்றாக எரியப் போகிறோம். 50 00:04:34,608 --> 00:04:36,735 அது நீங்கள் நினைப்பது போல அவ்வளவு பாராட்டத்தக்கதாக எனக்குத் தோன்றவில்லை. 51 00:04:42,532 --> 00:04:43,867 இங்கு தான் இன்னும் இருக்கிறாயா, லியன்? 52 00:04:48,121 --> 00:04:51,500 எல்லா விஷயங்களையும் வைத்து பார்க்கும் போது அது நன்றாகவே நடந்தது என நினைக்கிறேன். 53 00:04:51,583 --> 00:04:53,417 பாதிரியார் சொன்ன ஏதாவது உனக்கு கேட்டதா? 54 00:04:53,501 --> 00:04:55,921 என் இதயம் அவ்வளவு வேகமாக துடித்தது, மாரடைப்பு வந்துவிடுமோ என்று நினைத்தேன். 55 00:04:56,003 --> 00:04:57,714 ஆசுவாசப்படுத்திக்கொள். அது முடிந்துவிட்டது. 56 00:04:58,632 --> 00:04:59,925 யாரும் எதையும் சந்தேகப்படவில்லை. 57 00:05:00,342 --> 00:05:01,802 மற்றும் டொரோதி, அவளுக்கு பிரச்சனை இல்லை தானே? 58 00:05:03,053 --> 00:05:05,222 இங்கு நடப்பது ஒரு பார்ட்டி. அவள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறாள். 59 00:05:05,681 --> 00:05:10,852 சரி, நாம் சரியாக ஜெரிகோ பிறந்த அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறோம்... 60 00:05:11,937 --> 00:05:14,398 11 மணிநேர பிரசவ வலிக்குப் பின், 61 00:05:14,481 --> 00:05:18,819 மருந்தில்லாத இயற்கையான குளத்தில் பிரசவம் முடிந்தது. 62 00:05:18,902 --> 00:05:20,946 நீ மிகவும் தைரியசாலி, டொரோதி. 63 00:05:21,029 --> 00:05:24,199 அதாவது, அந்த பிணைப்பு தான் மிக முக்கியம். 64 00:05:25,033 --> 00:05:27,661 அவனை நான் என் நெஞ்சில் ஏந்திய முதல் முறை, நான்... 65 00:05:35,043 --> 00:05:37,462 அடக்கடவுளே. ஒரு குழந்தை கடத்தப்பட்டதற்கான அறிவிப்பு வந்துள்ளது. 66 00:05:37,546 --> 00:05:41,717 நான் ஒருமுறை மேத்யூவை மேசியில் தொலைத்தேன். என் வாழ்க்கையின் நீண்ட 13 நிமிடங்கள் அவை. 67 00:05:47,890 --> 00:05:50,559 இந்த இடத்தை அவளால் எப்படி வாங்க முடிந்தது? அதுவும் நகரத்திற்கு இவ்வளவு நெருக்கமாக. 68 00:05:50,976 --> 00:05:52,060 ஆச்சரியம். 69 00:05:52,477 --> 00:05:53,979 அவள் கணவர் என்ன செய்கிறார்? 70 00:05:54,062 --> 00:05:56,607 ஷான் உங்களின் ஆரோக்கியமான உணவை உண்பது குறித்த முன்யோசனைகளுக்கு சவால் விடுபவர். 71 00:05:57,232 --> 00:05:58,650 மீண்டும் சொல், ஸ்போர்ட். 72 00:05:58,734 --> 00:05:59,902 அவர் ஒரு சமையல் கலை நிபுணர். 73 00:06:01,737 --> 00:06:03,655 நிச்சயமாக அம்மா அப்பா பணம் படைத்தவர்களாக இருப்பார்கள். 74 00:06:04,615 --> 00:06:05,741 நம்மிடம் ஒரு படம் இருக்கிறது. 75 00:06:08,911 --> 00:06:10,412 மற்றும் ஒலியும் இருக்கிறது. 76 00:06:12,664 --> 00:06:14,791 -ஹே, வாழ்த்துக்கள். -ஹாய். 77 00:06:15,667 --> 00:06:18,545 விசித்திரமாக உள்ளது. இவனை எங்கு பிடித்தீர்கள்? 78 00:06:20,047 --> 00:06:21,590 அவனாகவே எங்கள் மடியில் வந்து விழுந்தான் என சொல்லலாம். 79 00:06:23,133 --> 00:06:25,552 வாழ்வில் எத்தனை முறை உனக்கு இன்னொரு-வாய்ப்பு கிடைக்கும், ஜூஜூ? 80 00:06:35,687 --> 00:06:38,273 -ஹே, நண்பா, அதனுடன் கவனமாக இருக்கவும். -பின்னே போ! ரீவைண்ட் செய். 81 00:06:40,108 --> 00:06:41,109 நிறுத்தவும். 82 00:06:57,751 --> 00:07:01,380 நம் உடல் நிலை மற்றும் மன நிலை சீரமைப்புடன் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துதல். 83 00:07:01,463 --> 00:07:04,091 அவை இரண்டும் ஒத்திசைவில் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துதல், தெரியுமா? 84 00:07:04,174 --> 00:07:07,636 ஏனென்றால் நாம் இந்த உலகில் செல்லும் போது, பல விஷயங்கள் நம்மை இழுத்து 85 00:07:07,719 --> 00:07:10,931 நம் பாதையில் இருந்து நம்மை வெளியில் தள்ளப் பார்க்கும். 86 00:07:13,642 --> 00:07:14,685 ஹலோ. 87 00:07:19,565 --> 00:07:20,941 நான் டொரோதி. 88 00:07:23,026 --> 00:07:24,027 உங்களுடன் நான் இணையலாமா? 89 00:07:26,446 --> 00:07:27,531 கண்டிப்பாக. 90 00:07:30,784 --> 00:07:32,244 அது ஒரு அழகிய பொம்மை. 91 00:07:33,704 --> 00:07:34,872 அதன் பெயர் என்ன? 92 00:07:35,789 --> 00:07:38,333 அவள் பொம்மை இல்லை. அவள் பமேலா. 93 00:07:43,171 --> 00:07:44,798 சரி, ஹலோ, பமேலா. 94 00:07:45,299 --> 00:07:47,384 அவளை நீங்கள் தூக்கலாம் என்று சொல்கிறாள். 95 00:08:39,394 --> 00:08:40,395 அவரைப் பார்த்தீர்களா? 96 00:08:40,938 --> 00:08:42,397 ஆம் மற்றும் இல்லை. 97 00:08:42,481 --> 00:08:45,025 அவர் வீட்டிற்கு வரவில்லை. இன்னும். 98 00:08:47,527 --> 00:08:51,323 பகுதி முழுவதும் சுற்றி வளை. அவரைப் பார்த்தால், வீழ்த்திவிடு. 99 00:08:53,242 --> 00:08:55,035 "வீழ்த்திவிடு" என்றால் என்ன சொல்ல வருகிறாய்? 100 00:08:56,036 --> 00:08:57,663 உன்னிடம் கார் உள்ளது. 101 00:08:58,330 --> 00:08:59,665 உன் கற்பனையை பயன்படுத்து. 102 00:09:00,582 --> 00:09:03,669 -நான் சிறை செல்வதாக கற்பனை தோன்றுகிறது. -கோழை மாதிரி பேசாதே. 103 00:09:04,336 --> 00:09:07,506 அவள் என்ன செய்தாள் என... அவர்கள் உன்னிடம் சொல்லிவிட்டார்கள். 104 00:09:10,591 --> 00:09:14,845 டொரோதி ஒரு நாள் விழித்து, நாம் அவளுக்கு செய்ததற்கு எல்லாம் நம்மை திட்டுவாள். 105 00:09:15,430 --> 00:09:16,598 உன்னையும் சேர்த்துதான். 106 00:09:18,642 --> 00:09:21,269 இப்போது, அவன் எங்கே? ஜெரிகோ? 107 00:09:21,353 --> 00:09:24,690 அதாவது, நானும் அவர்களுடன் சேர்ந்து நடித்து அவனை எப்பொழுதாவது தூக்குகிறேன். 108 00:09:26,358 --> 00:09:27,985 அவனை உங்களுக்காக கொண்டு வருகிறேன், நத்தாலி. 109 00:09:28,068 --> 00:09:29,069 அதைச் செய். 110 00:09:34,241 --> 00:09:35,242 க்ரொகெம்பூஷ் வேண்டுமா? 111 00:09:36,034 --> 00:09:37,703 உனக்கு பசிக்கிறது தானே? 112 00:09:37,786 --> 00:09:38,787 ஆம். 113 00:09:41,331 --> 00:09:46,044 கடவுளே. இது மிக அருமையாக உள்ளது. நல்ல சுவை. இதில் என்ன இருக்கிறது? 114 00:09:47,004 --> 00:09:50,132 கல்லீரல் என்று நினைக்கிறேன். ஷான் இது ஒரு குடும்ப உணவு என சொல்வார். 115 00:10:10,986 --> 00:10:12,738 -நீங்கள் ஜெரிகோவை பார்த்தீர்களா? -யார்? 116 00:10:12,821 --> 00:10:14,031 அந்த குழந்தை. 117 00:10:15,282 --> 00:10:16,825 அது, அவன் வெகுதூரம் சென்றிருக்க மாட்டான். 118 00:10:17,951 --> 00:10:20,787 பதறவேண்டாம். ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள். 119 00:10:34,593 --> 00:10:36,053 ஹலோ, சின்ன மலரே. 120 00:10:48,440 --> 00:10:49,816 ஜூலியன்? 121 00:10:52,236 --> 00:10:53,362 ஹலோ, ஷான். 122 00:10:54,696 --> 00:10:56,448 -நான்... -நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும். 123 00:11:10,087 --> 00:11:12,673 எண்பத்தாறாயிர டாலர். உனக்கு தருவதற்கு அவ்வளவு தான் என்னிடம் உள்ளது. 124 00:11:12,756 --> 00:11:16,885 அதற்கு மேல் இல்லை. இன்றும், எப்போதும். அதனால், எடுத்துக்கொண்டு போ. 125 00:11:30,357 --> 00:11:32,693 "நான் ஏழையாகவோ செல்வந்தராகவோ வேண்டாம். 126 00:11:33,819 --> 00:11:36,572 எனக்கு தேவையான உணவை மட்டும் கொடுக்கவும்." 127 00:11:40,867 --> 00:11:42,661 ஆக, அது பணத்தைப் பற்றி இல்லையென்றால்... 128 00:11:44,329 --> 00:11:45,581 உனக்கு வேறு என்ன வேண்டும்? 129 00:11:46,707 --> 00:11:47,749 அந்த குழந்தையா? 130 00:11:49,251 --> 00:11:50,502 லியனா? 131 00:11:50,586 --> 00:11:55,966 உங்கள் வீட்டிற்குள் யாரை நீங்கள் வரவேற்றிருக்கிறீர்கள் என தெரியுமா, ஷான்? 132 00:11:57,426 --> 00:12:01,054 காற்றடிக்கும் போது, குழந்தையும் ஆடும் 133 00:12:01,471 --> 00:12:05,893 கிளை முறிந்தால், குழந்தை விழுந்துவிடும் 134 00:12:06,977 --> 00:12:11,356 குழந்தை, தொட்டில் எல்லாம் கீழே வந்துவிடும் 135 00:12:15,694 --> 00:12:17,571 அவனுக்கு "நிலா நிலா ஓடி வா" பிடிக்கும். 136 00:12:19,948 --> 00:12:22,117 டொரோதி அதை அவனிடம் அழகாகப் பாடுவார். 137 00:12:23,452 --> 00:12:24,870 அதை கேட்டுக்கொண்டே உடனடியாக தூங்குவான். 138 00:12:25,287 --> 00:12:27,956 அப்போது டொரோதி தான் உலகத்திலேயே சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும். 139 00:12:39,134 --> 00:12:40,135 என்ன நடந்தது? 140 00:12:48,352 --> 00:12:49,770 அவள் என்ன செய்தாள்? 141 00:12:52,606 --> 00:12:54,191 தீ விபத்துக்குப் பின், 142 00:12:54,274 --> 00:12:58,862 லியனையும் இழந்துவிட்டோம் என எல்லோரையும் நம்பவைப்பது சுலபமாக இருந்தது. 143 00:12:59,863 --> 00:13:03,659 அதனால், நானும் என் மனைவியும் அவளை பென்சில்வேனியாவுக்கு அழைத்து வந்து 144 00:13:03,742 --> 00:13:08,038 கடவுளின் ஆணைப்படியே அவளை வளர்த்தோம். 145 00:13:08,789 --> 00:13:10,958 அதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? அவள் ஏன் இங்கே இருக்கிறாள்? 146 00:13:11,041 --> 00:13:14,086 உங்கள் மனைவிக்கு அவளை சந்தித்த நினைவு இருக்காது. அது நீண்ட நாட்களுக்கு முன்னர். 147 00:13:14,711 --> 00:13:18,131 ஆனால் லியன் அந்த நாளைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தாள். 148 00:13:18,549 --> 00:13:20,759 டொரோதி மிகவும் அழகு என்று அவள் நினைத்தாள். 149 00:13:22,302 --> 00:13:23,554 மிக அன்பானவள் என்றும். 150 00:13:25,138 --> 00:13:30,394 பின் தொலைக்காட்சியில் அவள் தோன்றி, லியனுக்கு கதைகள் சொன்னாள். 151 00:13:31,311 --> 00:13:34,022 பிரார்த்தனைக்கு பின் அவளை தூங்க செய்தாள். 152 00:13:48,203 --> 00:13:53,792 லியன் அவள் விரும்பியவர்களை மகிழ்விக்க நினைப்பவள்... 153 00:13:55,377 --> 00:13:57,713 பிடிக்காதவர்களை காயப்படுத்த நினைப்பவள். 154 00:13:59,423 --> 00:14:00,757 அது ஒரு விபத்து. 155 00:14:02,426 --> 00:14:04,094 அது அவன் போக வேண்டிய நேரம் இல்லை. 156 00:14:05,345 --> 00:14:07,306 கடவுள் அந்த பெண்ணுக்கு ஒரு பாதை வைத்திருந்தார். 157 00:14:09,349 --> 00:14:10,851 அவளைத் துன்பப்படுத்த நினைத்திருந்தார். 158 00:14:12,477 --> 00:14:14,563 ஆனால் உனக்கு தான் அதிகமாக எல்லாம் தெரிவதாக நீ நினைத்தாய். 159 00:14:19,026 --> 00:14:20,444 காற்று இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. 160 00:14:21,528 --> 00:14:23,947 அதை வாசலில் நுழைந்த கனமே என்னால் உணர முடிந்தது. 161 00:14:25,407 --> 00:14:26,825 அவள் என்னிடம் நல்லவளாகத் தான் இருக்கிறாள். 162 00:14:28,368 --> 00:14:30,329 அவள் அவனை மறுபடியும் காயப்படுத்த போகிறாள். 163 00:14:33,081 --> 00:14:35,500 அவள் உன்னைக் காயப்படுத்தப் போகிறாள். 164 00:14:41,757 --> 00:14:45,052 லியன் ஏதோ மூர்க்கத்தனமாக செய்துவிட்டாள் என்று நான் பயப்படுகிறேன். 165 00:14:45,844 --> 00:14:48,722 ஏதோ மிக சுலபமாக சரி செய்ய முடியாத ஒன்று. 166 00:14:48,805 --> 00:14:50,599 எனக்கு அது யார் குழந்தை எனத் தெரியவேண்டும். 167 00:14:51,850 --> 00:14:53,560 அதற்கான விடை உங்களுக்குத் தெரியும். 168 00:14:55,229 --> 00:14:56,521 எனக்குத் தெரியாது. 169 00:14:56,605 --> 00:15:00,025 அவன் உங்களுடைய பிள்ளை இல்லையென்றால் பின் எதற்காக அவனை இங்கே வைத்துள்ளீர்கள்? 170 00:15:00,108 --> 00:15:02,861 டொரோதிக்காக. அவள் அனுபவித்த வேதனை உங்களுக்கு தெரியாது. 171 00:15:03,445 --> 00:15:04,613 அவளுக்கு இது தேவைப்பட்டது. 172 00:15:04,696 --> 00:15:08,283 ஷானுக்கு என்ன தேவைப்படுகிறது? 173 00:15:08,825 --> 00:15:09,826 என்ன? 174 00:15:10,827 --> 00:15:15,457 உடைந்துபோன ஷானுக்கு எது ஆறுதல் தரும்? 175 00:15:18,126 --> 00:15:19,628 நான் உடைந்து போகவில்லை. 176 00:15:19,711 --> 00:15:23,173 "அவர் துயர் உள்ளவர்களை குணமாக்கி 177 00:15:23,257 --> 00:15:24,716 அவர்களின் காயங்களை ஆற்றுவார்." 178 00:15:24,800 --> 00:15:26,885 உங்களுக்கு என்ன காயங்கள் உள்ளது? 179 00:15:27,469 --> 00:15:31,223 உங்களை எது பாதிக்கிறது, ஷான்? அவள் உங்களுக்கு என்ன செய்தாள்? 180 00:15:34,851 --> 00:15:35,978 சிராய்வுகள். 181 00:15:36,562 --> 00:15:39,856 -ஆம், எனக்கு இந்த சிராய்வுகள் ஏற்பட்டது. -ஆம். 182 00:15:39,940 --> 00:15:40,983 உணவு... 183 00:15:41,650 --> 00:15:43,694 இல்லை, அவள் வந்ததில் இருந்து என்னால் உணவை ருசிக்க முடியவில்லை. 184 00:15:44,361 --> 00:15:45,362 ஆம். 185 00:15:45,779 --> 00:15:48,156 -அவன் மேலிருந்து உன் கையை எடு. -ஜூலியன், வேண்டாம். 186 00:15:49,283 --> 00:15:50,867 அவரிடம் கேள், ஷான். 187 00:15:54,454 --> 00:15:56,164 நான் என்ன சொல்லவேண்டுமென தெரியவில்லை. 188 00:15:56,248 --> 00:15:59,167 "கேளுங்கள். கொடுக்கப்படும்." 189 00:16:05,549 --> 00:16:06,717 எனக்கு அவன் இங்கு இருக்க வேண்டும். 190 00:16:06,800 --> 00:16:09,720 யார்? யார், ஷான்? கேளுங்கள். 191 00:16:13,056 --> 00:16:14,224 ஜெரிகோ. 192 00:16:14,308 --> 00:16:17,603 ஆம். 193 00:16:17,686 --> 00:16:19,021 எனக்கு என் மகன் திரும்ப வேண்டும். 194 00:16:19,104 --> 00:16:21,064 ஆம். 195 00:16:21,481 --> 00:16:23,817 -எனக்கு அவன் திரும்ப வேண்டும். -ஆம். 196 00:16:25,485 --> 00:16:27,154 நாங்கள் அறமுடையவர்களுக்கு உதவுவோம். 197 00:16:27,571 --> 00:16:29,281 பதில் அளிக்கப்படவேண்டிய பிரார்த்தனைகள். 198 00:16:33,285 --> 00:16:34,286 ஏன்? 199 00:16:37,915 --> 00:16:40,375 அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்புக்கான தகுதி இல்லை என்று யார் சொன்னது? 200 00:16:42,878 --> 00:16:47,591 நான் இதை அவர்களுக்காக செய்வதாக இருந்தால், பிறகு நான் முடிவெடுப்பேன். 201 00:16:51,220 --> 00:16:53,388 இந்த வீடு உன்னை மாற்றுகிறது. 202 00:16:56,683 --> 00:17:00,646 என் சின்ன மலருக்கு அவர்கள் என்ன செய்தனர்? 203 00:17:10,322 --> 00:17:12,324 நான் அவனை தூக்கத்தில் இருந்து எழுப்பி கொண்டிருந்தேன். 204 00:17:16,286 --> 00:17:19,998 டொரோதி டர்னருக்காக ஆண்டவரை வணங்குகிறேன், நம் கண் முன்னே அவர் நடமாடுவதற்கு. 205 00:17:21,291 --> 00:17:22,501 என்னே கருணை. 206 00:17:25,337 --> 00:17:26,630 நாம் ஏற்கனவே சந்தித்திருக்கிறோமா? 207 00:17:27,714 --> 00:17:29,550 இது மே அத்தை, டொரோதி. 208 00:17:32,344 --> 00:17:35,514 எங்கள் சின்ன மலருக்கு நீங்கள் காட்டிய அன்புக்கும் கருணைக்கும் 209 00:17:35,597 --> 00:17:37,432 நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். 210 00:17:39,643 --> 00:17:41,645 அவள் எங்கள் குடும்பத்தில் ஒருத்தி. 211 00:17:42,895 --> 00:17:44,106 இல்லையா, லியன்? 212 00:17:47,526 --> 00:17:48,860 ஆம், திருமதி. டர்னர். 213 00:17:49,778 --> 00:17:51,446 தாருங்கள், அவனை நான் தூக்கிக்கொள்கிறேன். 214 00:17:52,990 --> 00:17:55,992 நாங்கள் மது அளிக்கிறோம். என் அப்பா உரை நிகழ்த்தப் போகிறார். 215 00:18:00,706 --> 00:18:03,667 விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ளவும், மே அத்தை. 216 00:18:16,054 --> 00:18:17,222 வீட்டிற்கு வரவும். 217 00:18:18,473 --> 00:18:19,558 இருவரும். 218 00:18:24,062 --> 00:18:25,105 டொரோதி. 219 00:18:27,983 --> 00:18:30,485 அவள் நாளை காலை எழும் போது, அவன் இருக்கமாட்டான். 220 00:18:31,904 --> 00:18:35,240 இனி பொம்மைகள் வேண்டாம். பாசாங்கு வேண்டாம். 221 00:18:36,950 --> 00:18:39,328 உண்மையை புரிந்து கொள்ளட்டும். 222 00:18:42,289 --> 00:18:44,499 நீ எங்களுடைய வேலைக்காரி, அவளுக்கு இல்லை. 223 00:18:50,547 --> 00:18:53,217 எல்லோரும் இங்கே கவனிக்க முடியுமா? ஒரு நிமிடம். 224 00:18:54,218 --> 00:18:55,886 -இவர் இதோ இருக்கிறார், நண்பர்களே. -நாம் பின்னர் பேசலாம். 225 00:18:55,969 --> 00:18:57,638 இன்று நாம் இங்கே இருக்கக் காரணம். 226 00:18:58,472 --> 00:18:59,514 இவன் அழகாக இருக்கிறான் தானே? 227 00:18:59,598 --> 00:19:00,599 ஆம். 228 00:19:01,225 --> 00:19:05,187 இங்கு கூடியிருக்கும் அழகான குடும்பத்திற்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். 229 00:19:05,896 --> 00:19:07,189 அது இது தான்: 230 00:19:08,523 --> 00:19:12,152 நீங்கள் தொடங்கியிருக்கும் இந்த பயணம் கடினமாக தான் இருக்கும். 231 00:19:12,569 --> 00:19:13,987 ஆனால் நீங்கள் சிறப்பாக செய்வீர்கள். 232 00:19:15,530 --> 00:19:16,823 கண்டிப்பாக செய்வீர்கள் என்று தெரியும். 233 00:19:17,699 --> 00:19:21,245 மற்றும் அவனுக்கு அன்பைத் தருவீர்கள். அது உங்களிடம் நிறையவே இருக்கிறது. 234 00:19:22,579 --> 00:19:24,331 ஆனால் நீங்கள் தவறுகள் செய்வீர்கள். 235 00:19:25,582 --> 00:19:26,792 நாம் எல்லோரும் செய்வது தான். 236 00:19:27,709 --> 00:19:31,421 நம் எல்லோருக்கும் குழந்தை காணவில்லை என்ற அறிவிப்பு நமது கைப்பேசிக்கு இன்று வந்தது. 237 00:19:32,673 --> 00:19:35,092 பிள்ளைக்கு பெற்றோராக இருக்கும் போது, ஒவ்வொரு நாளும் அபாய எச்சரிக்கை தான். 238 00:19:36,301 --> 00:19:38,303 அனைத்தும் ஒரு துடிப்பில் மாறிவிடலாம். 239 00:19:40,180 --> 00:19:43,809 ஒரே ஒரு தவறான படி, வேறு வழிப் பார்வை. 240 00:19:44,560 --> 00:19:45,852 விதியின் முன் நிர்கதியாக நிற்பீர்கள். 241 00:19:45,936 --> 00:19:48,188 ஆனால் உங்களுக்கு அதிர்ஷடம் இருந்தால், 242 00:19:49,106 --> 00:19:51,316 உங்களுக்கு உண்மையில் அதிர்ஷடம் இருந்தால்... 243 00:19:52,401 --> 00:19:54,987 மற்றும் இந்த அளவிற்கு முதுமை அடையும் வரை வாழ்ந்தால், 244 00:19:55,862 --> 00:19:57,197 உறுதியாக சொல்கிறேன்... 245 00:19:58,198 --> 00:20:00,576 உங்களுக்கு நல்ல தருணங்கள் மட்டுமே நினைவில் இருக்கும். 246 00:20:06,790 --> 00:20:09,209 மேலிருப்பவனின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது. 247 00:20:10,627 --> 00:20:13,881 டர்னர் குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்போம்... ஜெரிகோ. 248 00:20:13,964 --> 00:20:15,591 ஜெரிகோவிற்காக. 249 00:20:17,342 --> 00:20:18,343 சரி. 250 00:20:22,931 --> 00:20:24,600 -நன்றி, செஃப். -மகிழ்ச்சி,செஃப். 251 00:20:30,355 --> 00:20:33,233 அவ்வளவு தான். அவன் இனி எங்களுக்கு சொந்தம். 252 00:20:34,192 --> 00:20:36,695 "விதைத்தது அழிந்து போகலாம். 253 00:20:37,279 --> 00:20:40,407 உருவாக்கியது என்றும் அழியாதது." 254 00:20:41,241 --> 00:20:42,826 -என்ன அது... -ஹே. 255 00:20:43,410 --> 00:20:46,622 இது அதிர்ஷ்டம். இதை ஜெரிகோவிடம் அவனின் 21வது பிறந்தநாளன்று கொடுக்கவும். 256 00:20:46,705 --> 00:20:48,290 -நன்றி, செஃப். -வாழ்த்துக்கள், செஃப். 257 00:20:53,253 --> 00:20:56,548 நாம் இதற்குமுன் நிச்சயம் சந்தித்ததில்லையா? நீங்கள் தெரிந்தவர் போலவே இருக்கிறீர்கள். 258 00:20:57,174 --> 00:21:00,302 அது சாத்தியமே இல்லை. உங்களை சந்தித்து இருந்தால் நினைவிருக்கும், டொரோதி. 259 00:21:06,099 --> 00:21:08,018 ஹலோ. இங்கு திருமதி. டர்னர் இருக்கிறாரா? 260 00:21:11,647 --> 00:21:12,648 நன்றி. 261 00:21:19,112 --> 00:21:20,864 ஹலோ. உங்களுக்கு உதவட்டுமா? 262 00:21:21,490 --> 00:21:22,824 திருமதி. டர்னர்? 263 00:21:22,908 --> 00:21:24,409 ஆம், நான் டொரோதி டர்னர். 264 00:21:25,994 --> 00:21:29,581 மேடம், காணாமல் போன குழந்தை சம்பந்தமாக உங்கள் பெயரும் முகவரியும் கொடுக்கப்பட்டது. 265 00:21:40,801 --> 00:21:43,303 ஹன்னா? ஹன்னா? ஹன்னா! 266 00:21:45,472 --> 00:21:46,765 இங்கே வா, குழந்தாய். 267 00:21:47,349 --> 00:21:51,019 கடவுளே. அடக்கடவுளே. நான் உன்னைப்பற்றி மிகவும் கவலைக் கொண்டேன். 268 00:21:51,103 --> 00:21:54,314 அவள் தேவாலயத்தில் இருந்து உங்களை தெரியாமல் பின் தொடர்ந்து வந்திருக்கலாம். 269 00:21:54,398 --> 00:21:56,441 உங்களுக்கு குழந்தை காணவில்லை என்ற அறிவிப்பு வரவில்லையா? 270 00:21:57,067 --> 00:21:59,278 ஃபில்லியின் மிக அருமையான, ஆடவர் மற்றும் மகளிரே. 271 00:22:04,616 --> 00:22:06,243 இது அருமையான இரவாக இருக்கட்டும். 272 00:22:09,121 --> 00:22:10,539 வாருங்கள். வாருங்கள் போகலாம். போகலாம். 273 00:22:12,332 --> 00:22:13,333 வீட்டிற்கு போகலாம். 274 00:22:18,922 --> 00:22:21,300 அவர்கள் எங்கே? போய்விட்டார்களா? 275 00:22:33,145 --> 00:22:34,563 நம்மை பிடிக்கத்தான் அவர்கள் போலீஸை வரவழைத்ததாக நினைத்தேன். 276 00:22:36,732 --> 00:22:38,400 என்னால் எதுவும் உணர முடியவில்லை. 277 00:22:38,817 --> 00:22:39,818 நீ என்ன செய்தாய்? 278 00:22:39,902 --> 00:22:42,779 ஜூலியன், என்னால் எதையும் உணரவோ சுவைக்கவோ முடியவில்லை. அவள் தான் இதை செய்கிறாள். 279 00:22:42,863 --> 00:22:44,907 அந்த கிறுக்கி உன்னை ஆட்டுவிக்க அனுமதிக்காதே. 280 00:23:05,219 --> 00:23:07,846 நம் செயற்கைக்கோள்கள் கிழக்கிலிருந்து வரும் ஒரு 281 00:23:07,930 --> 00:23:09,431 சக்திவாய்ந்த புயலை கண்டறிந்துள்ளன. 282 00:23:09,514 --> 00:23:11,725 மற்றும் இது நம்மை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. 283 00:23:11,808 --> 00:23:15,312 மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 284 00:23:15,395 --> 00:23:17,272 இதனால் பல சேதங்கள் ஆகலாம். 285 00:23:17,356 --> 00:23:19,900 ஃபிலடெல்ஃபியா பகுதியில் அதிக காற்று வீசுவதைக் கண்காணிக்க ஏற்பாடு உள்ளது. 286 00:23:19,983 --> 00:23:24,446 அதனால், கவனமாக இருந்து கொள்ளவும் மற்றும் தேவைப்பட்டால் மட்டும் வெளியே செல்லவும். 287 00:23:24,529 --> 00:23:26,657 நன்றி, டயேன். ஆம், இப்போது உண்மையில் அதிகமாகிறது. 288 00:23:26,740 --> 00:23:31,328 இப்போது, தோள்கள் இறங்கிய ஒரு பாதுகாப்பு வீரரை என்ன செய்வீர்கள்? இதோ க்ரிஸ்... 289 00:23:32,412 --> 00:23:34,748 டான்டே இங்கே இரண்டு நிமிடத்தில் இருப்பான். 290 00:23:35,165 --> 00:23:36,792 இங்கேயே இருக்கவும், கண்ணே. 291 00:23:40,212 --> 00:23:41,547 அவருக்கு பணம் கொடுத்தீர்களா? 292 00:23:42,005 --> 00:23:43,257 வாங்கிக்கொள்ளவில்லை. 293 00:23:44,049 --> 00:23:47,135 மத வெறியர்கள். பேச்சுவார்த்தை பற்றிய முதல் விஷயமே அவர்களுக்கு தெரியவில்லை. 294 00:23:48,136 --> 00:23:50,055 அவன் திரும்ப வர வேண்டினேன், ஜூலியன். 295 00:23:51,765 --> 00:23:53,684 அவன் கேட்க வேண்டியதை நீ சொல்லிவிட்டாய். 296 00:23:54,726 --> 00:23:56,520 தூக்கும் போது என் மகனை எனக்கு தெரியும். 297 00:23:58,313 --> 00:23:59,815 அவள் அவனை திரும்பக் கொண்டு வந்தாள். 298 00:24:05,612 --> 00:24:07,531 நான் ராஸ்கோவை இன்று பார்வையிடச் சொன்னேன். 299 00:24:08,740 --> 00:24:12,578 எதுவும் நடக்காது என்று நினைக்கிறேன், ஆனால் ஒருவேளை நடந்தால். 300 00:24:15,038 --> 00:24:16,039 ஜூலியன். 301 00:24:17,875 --> 00:24:19,001 கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளவும். 302 00:24:19,585 --> 00:24:21,336 குழந்தைக்கு டான்டே என யார் பெயர் வைப்பார்கள்? 303 00:25:27,569 --> 00:25:28,654 நாம் ஜெயித்துவிட்டோம். 304 00:25:30,656 --> 00:25:31,657 நாம் ஜெயித்துவிட்டோம். 305 00:25:34,701 --> 00:25:36,203 நமது சிறிய அதிசயம். 306 00:25:39,206 --> 00:25:42,501 இத்தனை அழகான ஒரு விஷயம் என்னுள் இருந்து வெளிவந்ததை 307 00:25:44,169 --> 00:25:45,546 என்னால் நம்ப முடியவில்லை. 308 00:25:51,677 --> 00:25:53,720 அவன் உண்மை என்றே நான் கிட்டதட்ட நம்பவில்லை. 309 00:25:56,557 --> 00:25:57,558 அவன் உண்மையானவன் தான். 310 00:25:59,476 --> 00:26:00,644 இவன் தான் ஜெரிகோ. 311 00:26:15,826 --> 00:26:18,412 ஹே, பெண்ணே, உங்களுக்கு ஒன்றுமில்லையே? 312 00:27:25,312 --> 00:27:28,148 நகரத்தில் கார் கொள்ளை பலமடங்கு பரவியுள்ளது. 313 00:27:28,232 --> 00:27:30,150 குற்றவாளிகள்? டீன் ஏஜர்கள். 314 00:28:10,607 --> 00:28:15,571 இருபத்தி-நான்கு மணி நேரம் முன், அதிகாரிகள் வில்மிங்டன்னில் துப்பாக்கி சுடும் சத்தம் 315 00:28:15,654 --> 00:28:17,114 கேட்ட இடத்தைச் சுற்றி வளைத்தனர். 316 00:28:17,197 --> 00:28:18,407 வில்மிங்டன்னில் பதற்றம் 317 00:28:18,490 --> 00:28:22,369 சமீபத்திய தகவல்படி உள்ளே குறைந்தது பன்னிரண்டு பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது, 318 00:28:22,452 --> 00:28:24,621 மற்றும் அதில் பாதி பேர் சிறுவர்கள். 319 00:28:25,080 --> 00:28:28,667 ஏ.டி.எஃப். ஆட்களுக்கும் சர்ச் ஆஃப் லெஸ்ஸர் செயிண்ட்களுக்கும் இடையிலான இந்த 320 00:28:28,750 --> 00:28:33,714 பதற்றத்திற்கு எப்போது ஒரு தீர்வு கிடைக்கும் என்பதைக் கணிக்க முடியாது, 321 00:28:33,797 --> 00:28:36,717 அல்லது சர்ச்சைக்குரிய சமயத் தலைவர் மே மார்க்கம் 322 00:28:36,800 --> 00:28:39,011 உள்ளே இருக்கிறாரா என்பது தெரியவில்லை. 323 00:30:45,554 --> 00:30:48,223 ஆக, மூன்று நாள் பதற்றமான பேச்சுவார்த்தைக்குப் பின், 324 00:30:48,307 --> 00:30:50,642 ஏ.டி.எஃப். கட்டிடத்தில் இருந்து புகை வருவதைக் கண்டனர். 325 00:30:50,726 --> 00:30:53,604 இதற்கு மேல் பொறுக்க முடியாது என முடிவுசெய்து உள்ளே புக முயற்சிக்கின்றனர். 326 00:30:55,063 --> 00:30:56,940 இதற்கு மேல் நெருக்கமாக போக வேண்டுமா என்று தெரியவில்லை. 327 00:30:58,275 --> 00:30:59,693 இங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 328 00:31:00,861 --> 00:31:02,613 அடக்கடவுளே, அடக்கடவுளே! சரி. 329 00:31:02,696 --> 00:31:03,864 நிக்கி, உனக்கு ஒன்றும் இல்லையே? 330 00:31:03,947 --> 00:31:06,909 ஒருவிதமான குண்டு வெடிப்பு நடந்துள்ளது மற்றும் துப்பாக்கி சூடு சத்தம் கேட்கிறது. 331 00:31:06,992 --> 00:31:08,619 அடக்கடவுளே. 332 00:33:23,378 --> 00:33:25,380 தமிழில் மொழிபெயர்ப்பு தேவி நரேஷ்