1
00:00:21,272 --> 00:00:24,066
-தண்ணீர் வேணும்.
-வாயை மூடு.
2
00:00:28,070 --> 00:00:31,699
எங்காளுங்க கண்டுபிடிப்பாங்கன்னு
உனக்கு தெரியும்.
3
00:00:32,533 --> 00:00:37,329
அவங்க அப்படி செய்யும் போது, உன்னை
இந்த பாலைவனத்தில் புதைப்பேன்.
4
00:00:37,788 --> 00:00:39,331
உன்னை பேயாய் மாற்றுவேன்.
5
00:00:41,417 --> 00:00:44,336
பேய்கள்னு எதுவும் இல்லைன்னு
நினைச்சிட்டு இருந்தேன்.
6
00:00:45,421 --> 00:00:47,173
அப்புறம் ஒரு கதை கேட்டேன்.
7
00:00:47,173 --> 00:00:48,674
ஒரு பழைய கதை.
8
00:00:50,801 --> 00:00:52,219
அது இப்படி போகுது...
9
00:00:52,344 --> 00:00:53,971
ஒரு காலத்தில் ஒருவன்
10
00:00:54,180 --> 00:00:56,348
ஒரு மனிதனை பற்றிய கதை சொல்ல,
11
00:00:56,932 --> 00:00:58,976
கதையில் வரும் மனிதன்
12
00:00:59,435 --> 00:01:00,728
ஒரு வீட்டைப் பற்றி
13
00:01:01,437 --> 00:01:03,689
கதை சொன்னான்.
14
00:01:18,329 --> 00:01:24,293
{\an8}ஜெர்மனி 1942
15
00:02:00,955 --> 00:02:03,207
ஒரு ஜோக் சொல்லவா?
16
00:02:04,834 --> 00:02:10,130
ஒரு கிழவன் நாற்காலியில் இருந்தபடி
ஜோக் சொல்றான்.
17
00:02:19,014 --> 00:02:20,432
அது ஒரு ஜெர்மன் ஜோக்.
18
00:02:21,392 --> 00:02:23,060
என்னை கூப்பிட்டியா?
19
00:02:34,530 --> 00:02:38,492
-நீ என்ன சொன்ன?
-நான் எதுவும் சொல்லலை.
20
00:02:41,036 --> 00:02:44,164
ஏதோ கேட்ட மாதிரி இருந்தது.
21
00:02:51,255 --> 00:02:53,507
நான் ஒரு ஜோக் சொன்னேன்.
22
00:02:55,009 --> 00:02:57,636
யாருக்கும் உன் ஜோக்குகள் பிடிக்காது.
23
00:02:59,555 --> 00:03:00,723
சரி தானே?
24
00:03:05,603 --> 00:03:06,812
பனி பெய்யுது.
25
00:03:11,108 --> 00:03:13,402
எனக்கு பிடிச்சது மார்லீனாதான்.
26
00:03:14,320 --> 00:03:20,284
நான் ஹேர் பிரஷ்ஷை மைக் மாதிரி பிடித்து
காபரேயில் இருப்பதா கற்பனை செய்வேன்.
27
00:03:25,956 --> 00:03:26,832
பிறகு நீ.
28
00:03:30,044 --> 00:03:30,878
பிறகு நான்.
29
00:03:32,129 --> 00:03:36,759
பிறகு நீ கொஞ்சம் பசையை வைத்து
30
00:03:36,967 --> 00:03:39,845
நாலாவது சுவரை ஓட்டணும்.
31
00:03:40,679 --> 00:03:45,267
பிறகு நான் கூரையை வைக்கணும்.
32
00:03:47,394 --> 00:03:52,608
அது சமமா இருந்தா,
மாயையை உருவாக்கும்.
33
00:03:56,028 --> 00:03:57,988
நேரம் வந்தது.
34
00:04:17,466 --> 00:04:19,593
-எவ்வளவு, அன்பே?
-ஏழு.
35
00:04:20,386 --> 00:04:21,220
ஏழு.
36
00:04:21,220 --> 00:04:24,473
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,
ஆறு, ஏழு.
37
00:04:25,557 --> 00:04:26,433
பாதுகாப்பாக.
38
00:04:29,895 --> 00:04:30,771
பாம்பு கண்கள்.
39
00:04:37,277 --> 00:04:38,153
எலிகள்.
40
00:04:39,571 --> 00:04:40,656
எலிகள்.
41
00:04:42,658 --> 00:04:43,993
எலிகள்.
42
00:04:51,417 --> 00:04:52,918
என் அன்பே.
43
00:04:54,962 --> 00:04:56,255
என் காதலே.
44
00:05:00,175 --> 00:05:01,552
-உன் முறை.
-உன் முறை.
45
00:05:17,609 --> 00:05:19,194
தந்தை வந்திருக்கார்.
46
00:05:44,094 --> 00:05:45,179
ஹியூகோ.
47
00:05:48,348 --> 00:05:50,184
அது ஒரு சாதாரண நத்தை.
48
00:06:05,240 --> 00:06:08,869
ஹர் ஹான்சம். சார்,
உங்களை சந்திப்பது பெருமையானது.
49
00:06:09,286 --> 00:06:11,747
என் பெயர் ஹாப்ஸ்டர்ம்ஃப்யுரர் ஹால்டன்.
50
00:06:11,955 --> 00:06:16,502
இது ஓபர்ஸ்டர்ம்ஃப்யுரர் லுன்ட்ஸ்,
இதோ உன்டர்ஸ்டர்ம்ஃப்யுரர் க்ரிமார்க்.
51
00:06:17,044 --> 00:06:19,963
நாங்க இது போல சொல்லாம
வந்ததுக்கு மன்னிக்கணும்.
52
00:06:20,214 --> 00:06:22,424
ஆனா நாங்க உள்ளே வரலாமா?
53
00:06:23,092 --> 00:06:26,428
மன்னிக்கணும், ஆனா எனக்கு
காது கேட்பதில் பிரச்சினை இருக்கு.
54
00:06:26,887 --> 00:06:29,973
பசங்களா, நீங்க உள்ளே வாங்களேன்?
55
00:06:37,898 --> 00:06:39,274
பூக்களின் வாசனை மாதிரி.
56
00:06:41,318 --> 00:06:43,529
பூக்களின் வாசம்தான்
எனக்கு கழிக்க உதவும்.
57
00:06:43,737 --> 00:06:46,448
-அமைதி.
-வாங்க, வாங்க, வாங்க.
58
00:06:49,368 --> 00:06:51,995
உக்காருங்க. டார்லிங்?
59
00:06:53,038 --> 00:06:56,250
-அன்பே?
-பசங்க சிலர் நம்மை பார்க்க வந்திருக்காங்க.
60
00:06:57,668 --> 00:06:58,627
வர்றேன்.
61
00:06:59,753 --> 00:07:01,213
தயவு செய்து, உக்காருங்க.
62
00:07:18,564 --> 00:07:22,985
ஹர் ஹான்சம். ஃப்ராவ் ஹான்சம்.
உங்க இருவரையும் சந்தித்தது எங்க பாக்கியம்.
63
00:07:23,152 --> 00:07:26,238
-மகனே, என்ன சொன்ன?
-அன்பே, என்ன சொன்ன?
64
00:07:26,238 --> 00:07:28,907
-அவன் என்ன செஞ்சான்னு சொன்னேன்.
-எதுவும் சொல்லல.
65
00:07:29,199 --> 00:07:31,952
சார், உங்களை சந்திச்சது எங்க
பாக்கியம்னு சொன்னேன்.
66
00:07:32,369 --> 00:07:37,749
கடவுளுக்கு நிகரான ரைக்குக்கு தகுதியான
அரங்குகளை, அரண்மனைகளை வடிவமைச்சிருக்கீங்க.
67
00:07:37,916 --> 00:07:41,253
நீண்ட காலம் வாழட்டும்.
நம் ஃப்யுரரும் வாழட்டும்.
68
00:07:44,464 --> 00:07:46,425
இங்கே எப்போ வந்தீங்க, ஹர் ஹான்சம்?
69
00:07:46,425 --> 00:07:49,469
வந்தோமா? நாங்களே இதை கட்டினோம்.
70
00:07:49,636 --> 00:07:53,265
இந்த வீட்டுக்கு உயிர் கொடுத்தோம்.
உருவாக்கினோம்.
71
00:07:53,807 --> 00:07:56,894
-முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.
-இருபத்தொன்பது.
72
00:07:56,894 --> 00:07:58,478
அது 30, ஹெல்கா.
73
00:07:58,729 --> 00:08:01,857
30-29, 30-29
74
00:08:02,107 --> 00:08:12,326
30-29, 30-29
75
00:08:12,451 --> 00:08:14,953
30-29, 30-29
76
00:08:21,835 --> 00:08:27,466
ஹர் ஹான்சம், இந்த விசாரணை உங்களுக்கும்
ஃப்ராவ் ஹான்சமுக்கும் அசௌகர்யமா இருக்கும்.
77
00:08:27,758 --> 00:08:33,305
உன்ட் நிச்சயமா ஒரு வித கலவையா இருக்கும்.
ஆனா இருந்தாலும் நிச்சயமா கேட்கணும்.
78
00:08:33,472 --> 00:08:36,099
எங்க உளவுத்துறை சேவையிலிருந்து
தகவல் வந்தது
79
00:08:36,266 --> 00:08:41,772
ரொம்ப மென்மையா, மரியாதையா
அதை கேட்கிறேன்,
80
00:08:42,856 --> 00:08:48,111
வேற யாராவது உங்க வீட்டில்
மறைஞ்சிருக்காங்களா?
81
00:08:58,205 --> 00:09:02,125
நில்லு, அன்பே. நில்லு.
82
00:09:02,125 --> 00:09:04,753
நான் சொல்லணும். நாம பொய் சொல்லக் கூடாது.
83
00:09:10,050 --> 00:09:13,637
வேற ஆட்களை இந்த வீட்டில்
தங்க வெச்சிருக்கோம்.
84
00:09:17,599 --> 00:09:22,187
-இப்போ நாம பேசுவதை கேட்பாங்களா?
-கேட்பாங்கனு நம்புறேன்.
85
00:09:22,521 --> 00:09:27,067
-எத்தனை பேர் இருக்காங்க?
-அதை சொல்வது கஷ்டம்.
86
00:09:27,192 --> 00:09:30,487
-அதில் என்ன கஷ்டம்?
-அவங்க வந்து போவாங்க.
87
00:09:30,737 --> 00:09:31,947
இப்போ எங்கே இருக்காங்க?
88
00:09:34,157 --> 00:09:35,117
சுவர்களில்.
89
00:09:37,286 --> 00:09:39,371
தரைதளத்துக்கு கீழே.
90
00:09:41,415 --> 00:09:42,874
கூரையில்.
91
00:09:46,586 --> 00:09:48,338
எவ்ளோ காலமா இங்கே இருக்காங்க?
92
00:09:48,714 --> 00:09:51,258
-முப்பது ஆண்டுகள்.
-இருபத்தி ஒன்பது.
93
00:09:51,800 --> 00:09:55,178
ஆனா யுத்தம் தொடங்கி நாலு வருஷம்தான் ஆகுது.
94
00:09:55,929 --> 00:09:58,849
அவங்களுக்கும் யுத்தத்துக்கு என்ன தொடர்பு?
95
00:09:58,849 --> 00:10:01,935
யுத்தத்துக்கும் யூதர்களுக்கும்
தொடர்பில்லையா?
96
00:10:01,935 --> 00:10:03,270
யூதர்கள்?
97
00:10:06,189 --> 00:10:09,234
இந்த வீட்டில் எந்த யூதரும் இல்லை.
98
00:10:11,403 --> 00:10:14,364
அப்போ சுவரில், தரை தளத்துக்கு கீழே,
99
00:10:14,781 --> 00:10:18,243
கூரையில் யார் இருக்காங்க?
100
00:10:19,369 --> 00:10:21,038
பேய்கள், அன்பே.
101
00:10:21,872 --> 00:10:24,666
இந்த வீட்டில் பேய்கள் இருக்கு.
102
00:10:26,460 --> 00:10:31,381
ஒவ்வொரு இரவும் கேட்கிறோம்,
விசித்திரமான மென்மையான இசையை,
103
00:10:31,757 --> 00:10:34,551
விசித்திரமான நகைச்சுவைக்கு சிரிப்பதை.
104
00:10:35,427 --> 00:10:40,682
ஹர் ஹான்சம், நானும் என் கூட்டாளிகளும்
பேய்கள் தொடர்பான ஆளுங்க இல்லை.
105
00:10:41,224 --> 00:10:43,226
நாங்க யூதர்களை வேட்டையாடுறோம்.
106
00:10:44,686 --> 00:10:46,313
உங்க வீட்டில் யூதர்கள்
107
00:10:46,313 --> 00:10:49,983
பதுங்கி இருப்பதா எங்களுக்கு தகவல் வந்தது.
108
00:10:50,359 --> 00:10:53,487
-அன்பே, என்ன சொன்னான்?
-யூதர்கள்.
109
00:10:54,780 --> 00:10:59,785
யூதர்களா? இங்கேயா? எங்களுக்கு
அழிக்க ஆள் தேவை.
110
00:11:00,410 --> 00:11:05,207
மகனே, எந்த யூதராவது நுழைஞ்சிருப்பதா
உனக்கு தோன்றினால்...
111
00:11:05,707 --> 00:11:08,877
-எல்லா ரீதியிலும்...
-வெளியே கொண்டு போ.
112
00:11:12,589 --> 00:11:17,844
சார், எல்லா மரியாதையோட.
ஏதாவது பங்களிப்பு இருந்ததான்னு
113
00:11:17,844 --> 00:11:22,349
விசாரிப்பதுக்காக இங்கே வந்திருக்கோம்.
114
00:11:25,018 --> 00:11:28,021
ஃப்ராவ் ஓல்கா ஹிட்டன்ப்ராவ்
115
00:11:28,230 --> 00:11:33,235
ஹெல்கா ஹான்சம் சந்தையில் மூணு வாத்துகளை
வாங்கியதா சொன்னாங்க.
116
00:11:33,819 --> 00:11:36,696
இரண்டு பேருக்கு நிறைய பறவைகள்.
117
00:11:41,243 --> 00:11:44,746
ஆமா, நிச்சயமா. க்வாக், க்வாக், க்வாக்.
118
00:11:46,123 --> 00:11:47,707
அதிகமா வெளியே போகமாட்டேன்.
119
00:11:47,999 --> 00:11:53,380
ஆனா போகும் போது, அதிகமா வாங்கி
ஐஸ் பெட்டியில் குளிர வைப்பேன்.
120
00:12:03,515 --> 00:12:08,645
சரி, நாங்க சுத்திப் பார்க்கலாமா?
121
00:12:08,854 --> 00:12:10,480
-விருந்தினரா இருங்க.
-ஆமாம்.
122
00:12:13,275 --> 00:12:19,197
ஹர் ஹான்சம், ஃப்ராவ் ஹான்சமுக்கு
துணையா
123
00:12:19,197 --> 00:12:20,240
இருப்பியா?
124
00:13:21,843 --> 00:13:23,178
தெரியுமா,
125
00:13:25,722 --> 00:13:28,016
நான் கட்டிடக் கலைஞராக படித்தேன்.
126
00:13:28,934 --> 00:13:30,060
இப்பவா?
127
00:13:32,562 --> 00:13:35,857
கட்டிடக் கலைஞராக உங்களைப் பற்றி
தெரிஞ்சுக்கிட்டேன்,
128
00:13:38,068 --> 00:13:40,904
பிடிச்சதை எப்போ வேணாலும் செய்யலாம்.
129
00:14:28,201 --> 00:14:29,244
கருமம்.
130
00:15:40,649 --> 00:15:43,568
-பேரப்பிள்ளைகள் இருக்கா?
-என்ன சொன்ன?
131
00:15:44,361 --> 00:15:47,656
-பேரப்பிள்ளைகள் இருக்கா?
-இல்லைப்பா.
132
00:15:52,035 --> 00:15:53,411
பிள்ளைகள் இருக்கா?
133
00:15:57,749 --> 00:16:00,960
ஒரு குழந்தை இருந்தது.
134
00:16:03,421 --> 00:16:06,633
அவனுக்கு அழகான தொட்டிலை உருவாக்கினேன்.
135
00:16:07,133 --> 00:16:09,969
நானே அதை செதுக்கினேன்.
136
00:16:10,512 --> 00:16:14,849
மரத்தில் குட்டி மிருகங்களை செதுக்கினேன்.
137
00:16:15,684 --> 00:16:19,354
சிங்கங்கள், கரடிகள்.
138
00:16:20,689 --> 00:16:22,232
அப்புறம் ஆடு.
139
00:16:23,775 --> 00:16:25,360
ஞாபகமிருக்கா, ஹைன்ரிக்?
140
00:16:26,277 --> 00:16:29,698
-ஹியூகோ தூங்குவதுக்காக.
-ஹியூகோ?
141
00:16:31,741 --> 00:16:32,867
அதுதான் என் பெயர்.
142
00:16:34,411 --> 00:16:35,453
-அப்படியா?
-அப்படியா?
143
00:16:38,039 --> 00:16:43,044
நல்ல பையனுக்கு நல்ல பெயர்.
144
00:16:45,839 --> 00:16:51,261
எப்பவும் அசையிற மாதிரி வடிவமைச்சேன்.
145
00:16:51,678 --> 00:16:56,474
அவன் கருவறையில் இருப்பது போல
உணர்வதுக்காக.
146
00:16:58,977 --> 00:16:59,936
ஆனால்...
147
00:17:01,855 --> 00:17:04,649
ஆனால் அவன் வளர்ந்தான்.
148
00:17:05,650 --> 00:17:07,277
பசங்களை போல.
149
00:17:08,153 --> 00:17:13,116
பசங்களை மாதிரி, ஒரு நாள் இரவு
மேலே ஏறினான்,
150
00:17:14,075 --> 00:17:17,996
கீழே விழுந்தான்
151
00:17:20,331 --> 00:17:22,584
கழுத்தை உடைச்சுக்கிட்டான்.
152
00:17:24,878 --> 00:17:27,714
ஹெல்கா, அவன் விழவில்லை.
153
00:17:30,091 --> 00:17:34,137
அவன் பாரத்தால் பலகை உடைந்தது.
154
00:17:35,388 --> 00:17:37,682
அது பலமா இல்லை.
155
00:17:38,558 --> 00:17:42,103
என் வடிவமைப்பில் தப்பு இருந்தது.
156
00:17:43,688 --> 00:17:46,149
என் வடிவமைப்பில்.
157
00:17:47,776 --> 00:17:52,447
அவன் தொட்டிலே அவனின் சவப்பெட்டி ஆனது.
158
00:17:56,493 --> 00:17:58,953
அடுத்த நாள் காலையில் அவனை பார்த்தோம்.
159
00:18:00,497 --> 00:18:03,041
ஹியூகோ அமைதியாக இருந்தான், ஹியூகோ.
160
00:18:04,334 --> 00:18:08,922
தொட்டில், அசைந்தது,
அசைந்து கொண்டே இருந்தது.
161
00:18:10,673 --> 00:18:16,304
அதுக்கு பிறகு எனக்கும் ஹெல்காவுக்கும்
குழந்தை பெற முடியுமான்னு தெரியலை.
162
00:18:17,889 --> 00:18:21,142
அவங்களை வளர்க்கும் தகுதி
எங்களுக்கு இல்லை.
163
00:18:25,146 --> 00:18:27,565
ரொம்ப வருத்தமா இருக்கு.
164
00:18:29,818 --> 00:18:31,569
ரொம்ப அன்பா சொன்ன.
165
00:18:34,906 --> 00:18:38,284
ஆனா அதுக்கு வருத்தப்பட தேவையில்லை.
166
00:18:38,993 --> 00:18:40,662
இப்பவும் இங்கே இருக்கான்.
167
00:18:41,246 --> 00:18:44,499
ஹியூகோ. அது அவனின் ஆவி.
168
00:18:44,499 --> 00:18:46,584
அவங்க கூட அவன் ஆவியும் இருக்கு.
169
00:20:04,579 --> 00:20:07,415
ஹைன்ரிக் ரொம்ப வேடிக்கையா பேசுவார்.
170
00:20:12,211 --> 00:20:14,213
அது கேட்டதா?
171
00:20:16,758 --> 00:20:18,301
எனக்கு ஊஞ்சல் பிடிக்கும்.
172
00:20:21,804 --> 00:20:22,680
வா, வா.
173
00:21:05,890 --> 00:21:07,016
அதை நிறுத்துங்க.
174
00:21:11,270 --> 00:21:13,022
-அதை கேட்டீங்களா?
-எதை?
175
00:21:19,988 --> 00:21:21,614
எனக்கு கேட்குது.
176
00:21:22,865 --> 00:21:26,744
ஹியூகோ, இந்த வீட்டில்
பலதும் கேட்டிருக்கோம்.
177
00:21:30,665 --> 00:21:31,833
இது பயங்கரமான வீடு.
178
00:21:34,544 --> 00:21:38,631
என் பெற்றோருக்கு நான் கட்டிடக் கலைஞராவது
பிடிக்கவே இல்லை.
179
00:21:39,048 --> 00:21:41,175
அது அலுப்பான கலைன்னு நினைச்சாங்க.
180
00:21:42,760 --> 00:21:45,430
உண்மையை சொன்னா,
நான் புதுமையான ஆளும் கிடையாது.
181
00:21:45,430 --> 00:21:50,226
முன்பு இருந்ததை பின்பற்றுவேன்.
திறமையானவங்களிடம் திருடுவேன்.
182
00:21:51,269 --> 00:21:54,480
அதனால், எஸ்எஸ் அழைத்ததும், சேர்ந்தேன்.
183
00:21:56,065 --> 00:21:59,777
ஆனா வடிவமைப்பில் என் தோல்விகளை வைத்து
புதிய பாதையை உருவாக்கினேன்.
184
00:22:01,487 --> 00:22:04,449
ஒரு புதிய வேலை. ஒரு புதிய கலை.
185
00:22:07,910 --> 00:22:13,833
யூதரை போல சிந்திப்பதுதான் யூதரை பிடிக்க
முக்கியமானதுன்னு நினைக்கிறாங்க.
186
00:22:15,251 --> 00:22:17,128
ஆனால் இல்லை.
187
00:22:17,920 --> 00:22:21,841
அதுக்கு கட்டிடக் கலைஞர் போல சிந்திக்கணும்.
188
00:22:23,217 --> 00:22:28,723
அதுக்கு கொட்டகை அல்லது பள்ளி அல்லது
வீடு போல் சிந்திக்கணும்.
189
00:22:30,141 --> 00:22:34,520
"ஒரு வீடாக, நான், யூதர்களை
எங்கே மறைத்து வைப்பேன்?"
190
00:23:13,434 --> 00:23:14,393
சுவாரஸ்யமா இருக்கு.
191
00:23:19,440 --> 00:23:24,112
நீங்க அழகான வீட்டை கட்டியிருக்கீங்க.
வெளியே பார்த்தால், ரொம்ப பெருசா இருக்கு.
192
00:23:24,821 --> 00:23:28,366
ஆனால் உள்ளே சின்னதா இருக்கு.
193
00:23:29,492 --> 00:23:30,535
ரொம்ப சின்னதா.
194
00:23:31,410 --> 00:23:32,537
ஆமா தானே?
195
00:23:33,454 --> 00:23:37,667
கண்கள் செய்யும் மாயம்.
அழுத்தமான கண்ணோட்டம்.
196
00:23:40,002 --> 00:23:42,171
என் கண் ஏமாற்றாது.
197
00:23:44,340 --> 00:23:48,302
உங்களோடது என்னை ஏமாற்றுதா?
198
00:23:53,891 --> 00:23:57,520
அப்புறம் விசித்திரம் என்னனா,
199
00:23:58,938 --> 00:24:00,022
இந்த பலகை,
200
00:24:01,566 --> 00:24:03,192
மற்றதை போல பழையதல்ல.
201
00:24:05,570 --> 00:24:06,612
உண்மையில்,
202
00:24:11,534 --> 00:24:14,036
இதுக்கு சில வருஷங்கள்தான் இருக்கும்.
203
00:24:18,166 --> 00:24:22,044
-புதிய மாற்றமா?
-என்னோட இந்த வயசிலா, மகனே?
204
00:24:23,504 --> 00:24:29,051
கீல்வாதம் இருப்பதால் ஹைன்ரிக்க்கு
தன் மாடலை மாற்றுவது கூட கஷ்டமானது.
205
00:24:31,888 --> 00:24:33,514
சார், இது சரியா தோணலை.
206
00:24:34,307 --> 00:24:39,270
15 மீட்டருக்கு பாரம் தாங்கும் சுவர்
தெரியுது. ஆனால், இங்கே 12 தெரியுது.
207
00:24:40,021 --> 00:24:43,441
நாங்க ஆடும் போது, அளந்தேன்.
ஒவ்வொரு அடியும் ஒரு மீட்டர்.
208
00:24:46,444 --> 00:24:50,072
இதெல்லாம் தோற்றுப் போன
கட்டிடக் கலைஞர் செய்தது.
209
00:24:52,867 --> 00:24:54,285
எதை மறைக்கிறீங்க?
210
00:24:55,411 --> 00:24:56,704
சுவருக்கு பின்னால் என்ன?
211
00:25:00,082 --> 00:25:02,877
ஒன்றுமில்லை. பேய்கள்.
212
00:25:03,127 --> 00:25:07,798
இந்த வீடு பேய்கள் கட்டுப்பாட்டில் இருக்கு.
அவை இந்த சுவர்களை வேட்டையாடுது.
213
00:25:08,591 --> 00:25:10,927
-ஹைன்ரிக்...
-பரவாயில்லை, ஹெல்கா.
214
00:25:16,515 --> 00:25:17,892
நீங்க என் ஹீரோ.
215
00:25:18,559 --> 00:25:20,978
எப்படி யூதர்களை மறைச்சு
ரைக்கை ஏமாத்தலாம்?
216
00:25:20,978 --> 00:25:24,398
நான் ஏன் யூதர்களை மறைக்கணும்?
217
00:25:25,399 --> 00:25:27,568
ரைக்கின் தலைமைக் கட்டிடக்கலைஞர்.
218
00:25:27,568 --> 00:25:33,032
நான் கோபுரங்கள், கல்லறைகள், அரண்மனைகள்,
சிறைச்சாலைகளை கட்டினேன்
219
00:25:33,491 --> 00:25:34,659
ஃப்யுரருக்காக.
220
00:25:34,825 --> 00:25:39,038
கொலையும் போரும் குடியிருக்கும்
மரணத்தின் உருவங்கள்.
221
00:25:39,538 --> 00:25:45,044
நீங்க உருவாக்கியது எதுக்காக பயன்பட்டதுன்னு
பார்த்திருப்பீங்க, ஒரு முறையாவது
222
00:25:46,254 --> 00:25:49,507
தொட்டிலுக்கு பதிலாக சவப்பெட்டி
வேணும்ன்னு நினைச்சீங்க.
223
00:25:51,300 --> 00:25:57,265
என்னோட வயசான காலத்தில், என் மனசு
ஆசையிலிருந்து விடுபட்டு,
224
00:25:57,431 --> 00:26:00,893
என் மனசாட்சி, பருவத்துக்கு
ஏற்றபடி மாறணும்.
225
00:26:01,185 --> 00:26:05,147
என் 80வது வயதில் துருவங்கள் நேரெதிரானது.
226
00:26:06,774 --> 00:26:09,860
விரும்பியதை எப்போ வேணுமென்றாலும்
செய்யலாம்.
227
00:26:12,113 --> 00:26:12,989
ஹைன்ரிக்.
228
00:26:13,990 --> 00:26:17,285
சரியாகும், ஹெல்கா.
229
00:26:18,536 --> 00:26:21,247
ஹியூகோ கொலைகாரன் அல்ல.
230
00:26:23,958 --> 00:26:28,045
-எர்ன்ஸ்ட், மத்தியாஸ்.
-அந்த சுவரின் பின்னால் எதுவும் இல்லை.
231
00:26:30,715 --> 00:26:35,094
-பேய்கள் மட்டும்தான், ஹியூகோ மட்டும்.
-எர்ன்ஸ்ட், மத்தியாஸ், கீழே இறங்கு.
232
00:26:35,511 --> 00:26:37,805
மகனே, ப்ளீஸ். என்ன செய்ற?
233
00:26:38,055 --> 00:26:41,809
இந்த சுவருக்கு பின்னால் என்ன?
என்னன்னு சொல்லாட்டி சுட்டிடுவேன்.
234
00:26:42,059 --> 00:26:44,854
சத்தியமா, ஒன்றுமில்லை.
235
00:26:46,939 --> 00:26:49,317
உண்மையைதான் சொல்றார்.
236
00:27:20,931 --> 00:27:22,016
மன்னிக்கணும்.
237
00:27:41,118 --> 00:27:42,370
பேய்கள்.
238
00:27:44,163 --> 00:27:45,039
இல்லை.
239
00:27:47,208 --> 00:27:48,167
வேகமா, ஹெல்கா.
240
00:28:31,085 --> 00:28:32,044
ஹெல்கா!
241
00:29:01,073 --> 00:29:02,450
அம்மா வந்துட்டாங்க.
242
00:29:37,485 --> 00:29:41,405
ஒரு ஜெர்மன்காரன் நாற்காலியில் அமர்ந்து
நகைச்சுவை சொல்றான்.
243
00:29:41,822 --> 00:29:43,908
அது வேடிக்கையானது.
244
00:29:56,879 --> 00:29:57,713
பிறகு நீ.
245
00:30:02,343 --> 00:30:03,260
பிறகு நான்.
246
00:30:16,440 --> 00:30:18,817
பிறகு இரண்டு விரல்களை எடுத்து
247
00:30:21,237 --> 00:30:24,865
சுவர் பொறியை ஒட்டிரணும். இப்படி.
248
00:30:28,410 --> 00:30:30,955
அவங்களுக்கு முழு அதிர்ச்சி கொடுப்பேன்.
249
00:30:33,874 --> 00:30:36,418
-வய்லா.
-ஆமா.
250
00:30:39,338 --> 00:30:44,051
மறக்காதே, செவ்,
இதெல்லாம் விருப்பப்பட்டு கட்டியதல்ல
251
00:30:44,760 --> 00:30:46,220
ஆனா அதுக்கான தேவை இருந்தது.
252
00:30:47,388 --> 00:30:50,391
-சரிப்பா?
-சரி.
253
00:30:52,851 --> 00:30:54,728
அதிர்ஷ்ட எண் ஒன்பது.
254
00:31:02,861 --> 00:31:04,280
இப்போ நீ, செவ்.
255
00:31:06,699 --> 00:31:09,493
-ஏழு.
-ஏழு.
256
00:31:09,785 --> 00:31:14,206
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,
ஆறு, ஏழு.
257
00:31:18,711 --> 00:31:19,628
எலிகள்.
258
00:31:22,715 --> 00:31:24,633
அடுத்த முறை பார்க்கலாம், பையா.
259
00:31:42,818 --> 00:31:44,320
தந்தை வந்திருக்கார்.
260
00:32:37,414 --> 00:32:40,459
ஹர் ஹான்சம்.
சார், உங்களை சந்திப்பதில் பெருமைபடுறோம்.
261
00:32:40,626 --> 00:32:42,002
ஹாப்ஸ்டர்ம்ஃப்யுரர் நபோர்.
262
00:32:42,002 --> 00:32:45,464
ஓபர்ஸ்டர்ம்ஃப்யுரர் க்ரிட்ஸ்,
உன்டர்ஸ்டர்ம்ஃப்யுரர் ரிகார்ட்.
263
00:32:45,589 --> 00:32:46,799
நாங்க உள்ளே வரணும்.
264
00:33:01,146 --> 00:33:02,898
பசங்களா டீ குடிக்கிறீங்களா?
265
00:33:11,073 --> 00:33:13,659
இப்போ, பசங்களா உங்களுக்கு என்ன வேணும்?
266
00:33:14,243 --> 00:33:17,830
ஹர் ஹான்சம், ஹாப்ஸ்டர்ம்ஃப்யுரர்
ஹால்டனை சந்திச்சது ஞாபகமிருக்கா,
267
00:33:18,080 --> 00:33:21,709
ஓபர்ஸ்டர்ம்ஃப்யுரர் லுன்ட்ஸ்
உன்டர்ஸ்டர்ம்ஃப்யுரர் க்ரிமார்க்?
268
00:33:22,334 --> 00:33:25,254
-இப்போ அது யாரு?
-எங்க யூடன்யேகர் பிரிவை சேர்ந்தவர்.
269
00:33:26,213 --> 00:33:29,800
திங்கட்கிழமை மே 4ஆம் தேதி கிளம்பினாங்க
இங்கே வர்றதுக்கு.
270
00:33:30,175 --> 00:33:32,761
அப்புறம் அவங்க லைப்ஸிக்கு வந்திருக்கணும்.
271
00:33:32,761 --> 00:33:34,638
ஆனா அவங்க வரவில்லை.
272
00:33:35,222 --> 00:33:37,599
யூடன் பிரிவுக்கு
அவங்க வருகை நேரம் தெரியணும்.
273
00:33:37,599 --> 00:33:39,810
9:00 முதல் 3:00, 12:00 முதல் 6:00.
274
00:33:40,144 --> 00:33:43,647
சொன்ன நேரத்துக்கு வரலைன்னா
ஆளுங்களுக்கு கோபம் வரும்.
275
00:33:44,106 --> 00:33:47,151
லைப்ஸிக் குடியிருப்பில் தகவல் சொன்னவன்,
276
00:33:47,151 --> 00:33:48,986
அவங்க நாள் முழுக்க வரலைனான்.
277
00:33:48,986 --> 00:33:51,238
ராணுவ முகாமுக்கும் அவங்க வரவில்லை.
278
00:33:51,905 --> 00:33:53,407
பார்த்தது நினைவிருக்கா?
279
00:33:55,868 --> 00:33:59,246
-யாரு, மகனே?
-யூடன்யேகர் குழு.
280
00:34:00,080 --> 00:34:02,958
இழிவான யூதர்களை தேடுறீங்களா, பசங்களா?
281
00:34:02,958 --> 00:34:05,919
இல்லை. நாங்க காணாமல் போனவர்களின் குழு.
282
00:34:05,919 --> 00:34:08,922
இழிவான யூதர்களை
தேடும் பிரிவை தேடி வந்தோம்.
283
00:34:09,923 --> 00:34:12,468
ஆனால், ஆமா. நாங்களும் யூதர்களை கொல்வோம்.
284
00:34:20,476 --> 00:34:22,519
சில பசங்க வந்தாங்க.
285
00:34:22,978 --> 00:34:26,607
-ரொம்ப அன்பானவங்க.
-ரொம்ப அழகான பசங்க.
286
00:34:27,274 --> 00:34:32,279
30 நிமிஷம் தேடிட்டு திரும்ப போயிட்டாங்க.
287
00:34:32,279 --> 00:34:33,989
அது எத்தனை மணின்னு தெரியுமா?
288
00:34:35,324 --> 00:34:39,912
- 4:00 மணின்னு நினைக்கிறேன்.
- 4:30ன்னு தோணுதுப்பா.
289
00:34:40,287 --> 00:34:46,126
ஃப்ராவ் ஃசின்கென்ஃபெல்லரின்
ரேடியோ உரை 4:00 மணிக்குதான் முடிந்தது.
290
00:34:46,126 --> 00:34:48,837
- 4:00ன்னு சொல்வேன்.
- 4:30.
291
00:34:48,837 --> 00:34:50,130
- 4:00.
- 4:30.
292
00:34:50,130 --> 00:34:55,219
4:00, 4:30, 4:00, 4:30, 4:00, 4:30
293
00:35:00,015 --> 00:35:03,227
ஹர் ஹான்சம், ஃப்ராவ் ஹான்சம்,
நாங்க தேடிப் பார்க்கலாமா?
294
00:35:03,227 --> 00:35:05,020
-எங்க விருந்தாளியா இருங்க.
-ஆம்.
295
00:36:24,099 --> 00:36:25,809
உங்க வீடு பிடிச்சிருக்கு.
296
00:36:29,062 --> 00:36:30,731
-நன்றி.
-எங்களுக்கும்தான்.
297
00:36:34,276 --> 00:36:36,153
நான் இங்கு வாழலாம்.
298
00:36:38,906 --> 00:36:39,948
ஆமாம்.
299
00:36:56,715 --> 00:37:00,636
நேரத்தை வீணாக்கியத்துக்கு மன்னிக்கணும்.
உங்க அனுமதிக்கு நன்றி.
300
00:37:03,180 --> 00:37:06,642
நிச்சயமா. அவங்களை கண்டுபிடிப்பீங்க.
301
00:37:07,225 --> 00:37:10,437
ஓபர்ஸ்டர்ம்ஃப்யுரர் க்ரிட்ஸ்
உன்டர்ஸ்டர்ம்ஃப்யுரர் போகலாம்.
302
00:37:11,772 --> 00:37:14,316
நன்றி, ஹர் ஹான்சம்.
தொந்தரவுக்கு மன்னிக்கணும்.
303
00:37:17,486 --> 00:37:20,489
-என்ன இது? என்ன இது?
-கருமம்.
304
00:37:21,782 --> 00:37:24,534
-எனக்கு வீடு பிடிச்சிருக்கு.
-என்ன?
305
00:37:25,786 --> 00:37:26,912
அவங்களை சுட்டுட்ட.
306
00:37:26,912 --> 00:37:30,832
-உனக்கு என்ன பிரச்சினை?
-நாம வெறும் கையோட போக முடியாது.
307
00:37:30,999 --> 00:37:34,086
என் பதவியை, உன் வேலையை
எடுத்துப்பாங்க, கெர்ட்,
308
00:37:34,086 --> 00:37:36,380
ஆண்டர்ஸ், உன் தலையை எடுப்பாங்க.
309
00:37:37,047 --> 00:37:40,550
ஒரு கதை சொல்வோம், இந்த தம்பதி
யூதருக்கு அடைக்கலம் கொடுத்தாங்க,
310
00:37:40,550 --> 00:37:44,179
அதை கண்டுபிடித்த மூணு எஸ்எஸ்
அதிகாரிகளை கொன்னாங்க.
311
00:37:44,179 --> 00:37:47,140
நாம வந்தப்போ, யூதர்களை பார்த்தோம்,
அவர்களை கொன்றோம்,
312
00:37:47,265 --> 00:37:51,019
கிழட்டு யூத விரும்பிகளை கொன்று
எல்லாரையும் பின்பக்கம் புதைத்தோம்,
313
00:37:51,353 --> 00:37:54,314
நம்ம ஆட்களுக்காக பழி தீர்த்து
ஊரில் ஒழுக்கம் கொண்டு வர.
314
00:37:54,564 --> 00:37:59,236
அப்புறம் வீடு எனக்கு வேணும்,
இன்னும் ஒரு வாரத்தில் வருவேன்.
315
00:37:59,403 --> 00:38:04,199
உன் வேலையை காப்பாத்து,
நீ, ஆண்டர்ஸ், உன் தலையை காப்பாத்து.
316
00:38:04,199 --> 00:38:08,620
ஆனா அவங்க எந்த யூதரையும் மறைக்கலை.
எஸ்எஸ் அதிகாரிகளை கொல்லலை.
317
00:38:09,371 --> 00:38:11,081
-அதனால் என்ன?
-அதனால் என்ன?
318
00:38:11,832 --> 00:38:15,627
-இது ஹைன்ரிக் ஹான்சம்.
-இது ஹைன்ரிக் ஹான்சமின் வீடு.
319
00:38:16,211 --> 00:38:21,216
அது, இன்னும் நல்லது.
இதன் விற்பனை விலை தெரியுமா?
320
00:38:22,009 --> 00:38:24,386
-தாமஸ் சொல்வது சரி.
-என்ன?
321
00:38:24,720 --> 00:38:27,180
ஒரு வாரமா அந்த மூணு பேரையும் காணோம்.
322
00:38:27,389 --> 00:38:29,641
எஸ்எஸ் அதிகாரிகள் காணாமல் போகமாட்டாங்க.
323
00:38:30,559 --> 00:38:33,562
வெறும் கையொடு திரும்பிப் போனால்
நம் தலைகளை எடுப்பாங்க.
324
00:38:35,772 --> 00:38:38,066
நீ கொடூரமானவன்.
325
00:38:41,278 --> 00:38:43,321
பின்பக்க தோட்டத்தில் உடல்களை புதை.
326
00:38:52,748 --> 00:38:54,332
குளத்தில் போடப் போறேன்.
327
00:39:32,079 --> 00:39:34,873
பெண்களே கனவான்களே, வழங்குகிறேன்
328
00:39:35,040 --> 00:39:36,416
இந்த வீட்டை!
329
00:39:42,672 --> 00:39:46,218
உன்னை பார்த்தேன். பிடிச்சிட்டேன்.
ஒரு யூதன்.
330
00:39:48,595 --> 00:39:51,890
ஃப்ரீட்ரிக், ப்ளீஸ், ஓடாதே.
331
00:39:53,350 --> 00:39:55,393
விடு. சந்தோசமா இருக்கான்.
332
00:40:03,401 --> 00:40:05,362
-உள்ளே போலாமா?
-சரி.
333
00:40:10,242 --> 00:40:12,035
எனக்கு புது வீடு பிடிச்சிருக்கு!
334
00:40:14,371 --> 00:40:15,664
பிசாசுகள்!
335
00:40:18,917 --> 00:40:21,419
இது ரொம்ப பெருசு!
336
00:40:26,007 --> 00:40:28,760
-அன்பே, வாத்து ருசியா இருக்கு.
-கேவலமா இருக்கு.
337
00:40:28,760 --> 00:40:32,389
-ஃப்ரீட்ரிக், நீ அதை சாப்பிடுவ.
-எனக்கு வாத்து வேணாம்.
338
00:40:32,389 --> 00:40:33,932
அதை வீணாக்கக் கூடாது.
339
00:40:33,932 --> 00:40:36,393
-அதுக்கு பதிலா ஆப்பிள்சாஸ் தர்றோம்.
-தாமஸ்.
340
00:40:39,146 --> 00:40:42,816
" இருண்ட காடுகளில், ராஜாவும்
ராணியும் அவர்களின் சிறிய இளவரசனும்
341
00:40:42,816 --> 00:40:46,778
" அழகான கோட்டையை
கண்டுபிடித்தனர். பழமையானது, சிறப்பானது
342
00:40:46,778 --> 00:40:50,782
" மற்றும் அரச குடும்பங்களுக்கு ஏற்றது.
பெருமகிழ்ச்சியை கண்டனர்."
343
00:40:56,163 --> 00:40:58,290
நமக்கு வாய்ப்பிருந்த போதே
344
00:40:58,290 --> 00:41:00,709
போயிருக்கணும்னு சொன்னேன்.
345
00:41:01,126 --> 00:41:02,669
எங்கே போறது?
346
00:41:03,378 --> 00:41:06,631
எஸ்எஸ் முகாமிலிருந்து மூணு கிலோமீட்டர்
தூரத்திலிருக்கோம்.
347
00:41:07,299 --> 00:41:09,342
நம்மை கண்டுபிடிக்கமாட்டாங்களா?
348
00:41:11,011 --> 00:41:15,515
புதிய குடும்பம், புதிய உணவு.
தேவையானதை மட்டும் கொண்டு போகணும்.
349
00:41:18,435 --> 00:41:20,854
சரி. நேரம் வந்தது, செவ்.
350
00:41:22,105 --> 00:41:23,064
சரி.
351
00:43:25,687 --> 00:43:28,940
கத்தாதே, பையா. இல்லைனா உன்
குடும்பத்தை கொன்னுடுவேன். வேகமா.
352
00:43:39,784 --> 00:43:42,203
-இங்க என்ன செய்றான்?
-செவ்வை பார்த்துட்டான்.
353
00:43:42,495 --> 00:43:45,165
-எப்படி கவனிக்காமல் விட்ட?
-அது அவன் தப்பில்லை.
354
00:43:45,165 --> 00:43:46,458
அவனை என்ன செய்வது?
355
00:43:46,458 --> 00:43:49,502
அவனை இங்கே வைத்தால்,
எல்லாரையும் கொன்னுடுவான்.
356
00:43:58,345 --> 00:44:01,389
அதை செய்ய முடியாது. அதை செய்யக் கூடாது.
357
00:44:04,225 --> 00:44:06,144
ஒரு சிறந்த வழி இருக்கு.
358
00:44:07,687 --> 00:44:08,521
ஃப்ரீட்ரிக்.
359
00:44:10,190 --> 00:44:11,232
ஃப்ரீட்ரிக்.
360
00:44:14,069 --> 00:44:16,071
ஃப்ரீட்ரிக், எங்கே இருக்க?
361
00:44:16,946 --> 00:44:19,366
தாமஸ். தாமஸ், ஃப்ரீட்ரிக் எங்கே?
362
00:44:19,366 --> 00:44:21,284
என்ன சொல்ற?
363
00:44:21,284 --> 00:44:23,036
அவன் படுக்கையில் இல்ல.
364
00:44:23,036 --> 00:44:24,287
உன்னுடன் இரு்கானா?
365
00:44:24,287 --> 00:44:26,956
-இல்லை.
-ஃப்ரீட்ரிக்.
366
00:44:26,956 --> 00:44:28,083
ஃப்ரீட்ரிக்.
367
00:44:28,083 --> 00:44:29,501
ஃப்ரீட்ரிக், எங்க இருக்க?
368
00:44:29,501 --> 00:44:30,668
ஃப்ரீட்ரிக்!
369
00:44:38,843 --> 00:44:40,595
எங்கே இருக்க?
370
00:44:40,595 --> 00:44:42,680
-எங்கே இருக்க?
-எங்கே இருக்க?
371
00:44:44,974 --> 00:44:47,018
-ஃப்ரீட்ரிக்.
-ஃப்ரீட்ரிக்.
372
00:44:47,769 --> 00:44:48,895
அம்மா.
373
00:44:50,355 --> 00:44:51,481
அப்பா.
374
00:44:52,065 --> 00:44:52,941
உதவி!
375
00:44:52,941 --> 00:44:54,567
-ஃப்ரீட்ரிக்?
-ஃப்ரீட்ரிக்.
376
00:44:54,567 --> 00:44:56,069
ஃப்ரீட்ரிக், எங்கே இருக்க?
377
00:44:58,321 --> 00:45:00,031
என்னை பிடிச்சிட்டாங்க.
378
00:45:00,031 --> 00:45:02,283
-யாரு பிடிச்சாங்க?
-ஹான்சம்ஸ்.
379
00:45:04,369 --> 00:45:06,329
அப்பா, நீங்க செய்ததுதான் காரணம்.
380
00:45:06,329 --> 00:45:08,206
அவன் என்ன சொல்றான்?
381
00:45:09,124 --> 00:45:11,793
ஃப்ரீட்ரிக். நீ எங்க இருக்க?
382
00:45:12,627 --> 00:45:16,756
ஃப்ரீட்ரிக். செல்லம், எங்க இருக்க?
383
00:45:18,174 --> 00:45:19,342
பக்கத்தில்.
384
00:45:20,427 --> 00:45:23,304
-பக்கத்தில்.
-ஃப்ரீட்ரிக்.
385
00:45:23,805 --> 00:45:24,806
அம்மாகிட்ட பேசு.
386
00:45:24,806 --> 00:45:26,558
-எங்க இருக்க?
-ஃப்ரீட்ரிக்.
387
00:45:30,353 --> 00:45:32,689
தாமஸ்.
388
00:46:45,220 --> 00:46:46,638
ஷபாத் ஷலோம்.
389
00:46:47,639 --> 00:46:49,182
ஹான்சமை ரொம்ப மிஸ் பன்றேன்.
390
00:46:49,974 --> 00:46:52,519
அவங்க வீட்ல நாம இருக்கிறதுல
சந்தோசப்படுவாங்க.
391
00:46:56,189 --> 00:46:58,900
அவங்க எஸ்எஸ் அதிகாரியையும்
அவரின் குடும்பத்தையும்
392
00:46:58,900 --> 00:47:00,818
தேடும் முன் இரண்டு நாட்கள் இருக்கு.
393
00:47:02,654 --> 00:47:06,282
நாம வீட்டை தயாராக வைக்கணும்.
தேவைப்பட்டால்.
394
00:47:08,243 --> 00:47:10,870
நான் செய்றேன். எனக்கு சொல்லித் தந்தார்.
395
00:47:14,999 --> 00:47:16,543
இது மாதிரி.
396
00:47:18,002 --> 00:47:19,087
அற்புதம்.
397
00:47:22,840 --> 00:47:24,259
இது போதும்.
398
00:47:28,513 --> 00:47:29,722
கயிறு தா.
399
00:47:38,064 --> 00:47:40,817
நாம்தான் ரிகார்ட்ஸ்னு
கமாண்டரை நம்ப வைக்கணும்.
400
00:47:41,568 --> 00:47:43,528
மறக்காதே, நான் பேசுறேன்.
401
00:47:43,820 --> 00:47:46,614
உன்னிடம் கேள்வி கேட்டால்,
நான் பதில் சொல்றேன்.
402
00:47:47,031 --> 00:47:49,284
நம்மை நம்பினால், வீட்டில் இருப்போம்.
403
00:47:50,159 --> 00:47:51,160
சரி.
404
00:47:54,581 --> 00:47:55,790
தந்தை வந்திருக்கார்.
405
00:48:13,391 --> 00:48:17,729
வந்ததுக்கு நன்றி.
வேற யாரை கூப்பிடுவதுன்னு தெரியலை.
406
00:48:18,271 --> 00:48:19,272
நீங்க...
407
00:48:27,822 --> 00:48:29,073
...சரியாதான் செஞ்சீங்க.
408
00:48:30,700 --> 00:48:32,201
ஹாப்ஸ்டர்ம்ஃப்யுரர் ரைனால்ட்.
409
00:48:35,413 --> 00:48:38,625
-உள்ளே வரலாமா?
-நிச்சயமா.
410
00:49:03,691 --> 00:49:04,859
அதிக இனிப்பு போட்டேன்.
411
00:49:17,914 --> 00:49:21,626
அவருக்கு வேற ஒரு உறவு இருந்தது தெரிந்தது.
412
00:49:24,087 --> 00:49:25,630
அவர் கோழையாக இருந்தார்.
413
00:49:29,217 --> 00:49:35,181
ரைக் துரதிருஷ்டவசமான அமெரிக்கர்களிடம்
தோற்றுப் போவார்ன்னு பயந்தார்.
414
00:49:36,933 --> 00:49:38,309
அதனால் போயிட்டார்.
415
00:49:40,353 --> 00:49:43,189
-எங்கே போனார்?
-சொல்லலை.
416
00:49:43,940 --> 00:49:49,195
குழந்தைக்கு முத்தம் கூட கொடுக்கலை.
சரிதானே, ஃப்ரீட்ரிக்?
417
00:49:54,492 --> 00:49:56,911
சரி, ஃப்ராவ் ரிகார்ட்,
418
00:49:58,121 --> 00:50:01,124
உங்க கோழை கணவனை
நிச்சயமா தேடுவோம்.
419
00:50:03,626 --> 00:50:05,378
எங்களை அழைத்தது சரியான முடிவு.
420
00:50:07,630 --> 00:50:08,673
ஹிட்லர் வாழ்க.
421
00:50:15,471 --> 00:50:16,389
இங்கே வா.
422
00:50:19,058 --> 00:50:20,601
வீட்டில் பேய்கள் இருக்கு.
423
00:50:21,352 --> 00:50:22,770
உங்களை வழி அனுப்புறேன்.
424
00:50:31,446 --> 00:50:32,697
தைரியமா இரு, கண்ணே.
425
00:50:39,537 --> 00:50:40,913
மறுபடியும் வருகைக்கு நன்றி.
426
00:50:42,373 --> 00:50:44,083
நான் நல்லவன், ஃப்ராவ் ரிகார்ட்.
427
00:50:45,668 --> 00:50:48,671
என் மனைவி காசநோயால் இறந்த பிறகு
தனியாதான் இருக்கேன்.
428
00:50:51,299 --> 00:50:54,260
-ஹாப்ஸ்டர்ம்ஃப்யுரர் ரைனால்ட்.
-திடீர்னு நடந்திடுச்சு.
429
00:50:54,260 --> 00:50:57,889
ஆனா ஹர் ரிகார்ட் உனக்கு
தகுதியானவன் இல்லை.
430
00:50:58,306 --> 00:51:00,183
இங்கே உக்காந்திருந்தப்போ, ஒருவேளை
431
00:51:00,349 --> 00:51:05,229
நம் வாழ்க்கையின் தனிமை குறைய
வாய்ப்பிருக்குன்னு தோணுது.
432
00:51:05,855 --> 00:51:06,939
இங்கே வா.
433
00:51:09,150 --> 00:51:11,486
-என் அப்பா கோழை இல்லை.
-செய்யாதே.
434
00:51:12,195 --> 00:51:13,070
ச்சை.
435
00:51:13,321 --> 00:51:14,655
-யூதன்.
-இல்லை.
436
00:51:18,159 --> 00:51:19,118
ச்சை.
437
00:51:19,994 --> 00:51:20,870
ரிவ்கா.
438
00:51:31,380 --> 00:51:32,590
நேரம் வந்தது.
439
00:51:55,530 --> 00:51:56,739
மெத்தைக்கு கீழே பார்.
440
00:52:05,957 --> 00:52:07,542
அங்கே. தப்பிச்சு ஓடறாங்க!
441
00:52:08,209 --> 00:52:09,043
ச்சை!
442
00:52:10,628 --> 00:52:14,799
செவ், செவ், செவ். உடனே போ. இப்பவே.
443
00:52:16,551 --> 00:52:20,513
உன் கைகளால், உன் மனதால்
அற்புதமானதை உருவாக்கினாய்.
444
00:52:20,513 --> 00:52:24,767
அவர் ரொம்ப பெருமைப்பட்டிருப்பார்.
இப்போ, போ. பிள்ளைகளை கொண்டு போ.
445
00:52:24,767 --> 00:52:29,230
பின் வழியா காட்டுக்குள் போ.
போ. போ, போ.
446
00:52:29,230 --> 00:52:30,147
போ.
447
00:53:01,971 --> 00:53:03,014
அது உண்மை.
448
00:53:04,724 --> 00:53:06,517
நாம ஆவிகள்னு நினைக்கறாங்க.
449
00:53:08,561 --> 00:53:11,814
இது பேய் கதைன்னு தோணுது.
450
00:53:26,203 --> 00:53:27,246
நில்லு, நில்லு.
451
00:53:37,423 --> 00:53:39,508
-யாரும் வரவில்லை.
-பேசாமல் இரு.
452
00:53:40,259 --> 00:53:44,013
என் ஆளுங்க நம்மை கண்டுபிடிப்பாங்க.
453
00:54:10,873 --> 00:54:13,626
-வா.
-வா.
454
00:54:27,014 --> 00:54:32,937
எங்களை பேய்கள் ஆக்கிய போது,
மறைந்திருக்க கத்துத் தந்தீங்க.
455
00:54:40,236 --> 00:54:41,862
இது விசித்திரமானது!
456
00:54:42,446 --> 00:54:43,572
விசித்திரமானது!
457
00:54:44,365 --> 00:54:45,825
இது விசித்திரமானது!
458
00:54:46,742 --> 00:54:47,576
விசித்திரமானது!
459
00:54:49,578 --> 00:54:50,413
விசித்திரமானது!
460
00:54:51,789 --> 00:54:52,623
விசித்திரமானது!
461
00:55:06,595 --> 00:55:07,555
அவளுக்கு தெரியுமா?
462
00:55:09,181 --> 00:55:11,267
ஹாவாவுக்கு அவன் கிடைத்தது தெரியுமா?
463
00:55:12,435 --> 00:55:14,145
அவளால்தான் நாம் செய்தோம்.
464
00:55:17,023 --> 00:55:18,149
நன்றி, செவ்.
465
00:55:21,652 --> 00:55:22,653
நன்றி.
466
00:57:52,595 --> 00:57:54,597
வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார்
467
00:57:54,597 --> 00:57:56,682
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்