1
00:00:09,719 --> 00:00:12,179
அவனை பற்றி மோசமா தோணுது.
2
00:00:12,179 --> 00:00:15,725
நம்மை ஃபிடில் மாதிரி வாசிக்கிறான்.
அவனை நம்பக்கூடாது.
3
00:00:15,725 --> 00:00:19,019
அவன் வேணும்னே சிக்கினான்னு தோணுதா?
4
00:00:19,019 --> 00:00:20,730
ட்ராவிஸ் முகத்தில் சுட்டான்.
5
00:00:21,230 --> 00:00:23,315
ஹிட்லரை கண்டுபிடிக்க அவன்தான் ஒரே வழி.
6
00:00:25,860 --> 00:00:28,279
இரண்டு நாள் முன்பு, தலைமறைவாக விரும்பின.
7
00:00:29,405 --> 00:00:30,781
இப்போ இருக்க விரும்புற.
8
00:00:31,907 --> 00:00:36,620
நாம ஹிட்லரை கண்டுபிடிச்சா எல்லா
பிரச்சினையும் தீரும்னு சொன்ன.
9
00:00:37,621 --> 00:00:39,540
எல்லா தோல்விகளும், எல்லா பாவங்களும்.
10
00:00:39,540 --> 00:00:41,584
உங்களை அவனிடம் கொண்டு போறேன்.
11
00:00:45,629 --> 00:00:46,797
சத்தியமா.
12
00:00:47,757 --> 00:00:49,425
ஜோ, உன்னை நாங்க நம்பலாமா?
13
00:00:51,427 --> 00:00:52,553
நம்புங்க.
14
00:00:56,223 --> 00:00:59,435
என்னை கழட்டிவிட்டுப் போனாங்க.
15
00:01:00,269 --> 00:01:02,146
என்னை அவங்க தேடக்கூட இல்லை.
16
00:01:03,647 --> 00:01:07,109
நீங்க என்னை நம்பலாமானு யோசிக்கிறீங்களா?
17
00:01:15,993 --> 00:01:17,787
க்ளாரா! நில்லு, சொல்றதை கேளு.
18
00:01:17,787 --> 00:01:19,997
உனக்கு தேவையானதை நான் சொல்றேன்.
19
00:01:19,997 --> 00:01:21,999
நீ என்ன சொல்லுவ?
20
00:01:23,793 --> 00:01:26,295
பயந்திருக்கனு தெரியுது.
பயந்திருக்கனு தெரியுது.
21
00:01:26,295 --> 00:01:29,048
பாரு, அவங்க, அவங்க மிருகங்கள்.
22
00:01:29,048 --> 00:01:31,175
அவங்களுக்கு பயப்படுறேன்னு நினைக்கிறியா?
23
00:01:32,092 --> 00:01:33,260
உனக்குதான்.
24
00:01:33,260 --> 00:01:36,639
உன்னை பார்த்தேன்.
என்ன செய்வன்னு பார்த்தேன்.
25
00:01:36,639 --> 00:01:39,266
என்ன சொல்ற?
அவனுங்க நாஜிக்கள்.
26
00:01:39,266 --> 00:01:41,644
-க்ளாரா, நிஜ நாஜி.
-தெரியும், தெரியும்.
27
00:01:41,644 --> 00:01:43,437
காவலர்களை கூப்பிடணும்.
28
00:01:43,437 --> 00:01:45,940
இல்ல நீதிமன்றம் இல்ல பிரஸ்,
இல்ல ராணுவம்--
29
00:01:45,940 --> 00:01:50,444
அவங்களுக்கு தெரியும்! எல்லாருக்கும்
தெரியும். அவங்க எதுவும் செய்யலை.
30
00:01:50,694 --> 00:01:52,404
எதுவும்! உனக்கு புரியுதா?
31
00:01:52,780 --> 00:01:55,866
அதுதான்... விஷயம்.
32
00:01:57,409 --> 00:01:58,327
இதனால்தான்...
33
00:01:59,495 --> 00:02:02,581
-இதனால்தான் நான்...
-கொல்ற. உன் கைகளாலா?
34
00:02:02,581 --> 00:02:05,125
நாஜிக்கள்! அவங்களை வேட்டையாடி கொல்றேன்.
35
00:02:05,125 --> 00:02:08,045
ஏன்னா நான் செய்யாட்டி, வேற யாரு செய்வாங்க?
36
00:02:11,340 --> 00:02:13,259
நான் உன்னிடம் மறைத்தேன்.
37
00:02:13,384 --> 00:02:16,554
உன்னிடம் மறைத்தேன்,
அது தப்பு, சரியா?
38
00:02:16,554 --> 00:02:18,138
ஆனா அதுக்கு ஒரே காரணம்
39
00:02:18,138 --> 00:02:19,890
அது கிட்டத்தட்ட முடிந்தது.
40
00:02:20,474 --> 00:02:21,851
-முடிந்ததா?
-ஆமா, அவ்ளோதான்.
41
00:02:21,851 --> 00:02:24,645
-இன்னும் ஒன்றோடு முடியும்.
-இன்னுமொரு கொலையா?
42
00:02:24,645 --> 00:02:26,897
இன்னும் ஒன்று. சத்தியமா.
43
00:02:30,776 --> 00:02:32,736
இதை விரும்பி செய்வதா நினைக்கிறியா?
44
00:02:33,070 --> 00:02:34,780
இன்று நான் பார்த்ததை வைத்து,
45
00:02:36,365 --> 00:02:37,783
அப்டிதான்னு தோணுது.
46
00:02:39,952 --> 00:02:41,495
இன்று நீ பார்த்தது
47
00:02:42,037 --> 00:02:44,164
நான் செய்ய வேண்டியதை செய்தேன்
48
00:02:44,164 --> 00:02:46,584
-உன்னை காப்பாற்ற.
-நான் என்னை காத்தேன்!
49
00:02:47,001 --> 00:02:50,212
வேற ஒருவனின் கனிவுக்காக கெஞ்சினேன்.
50
00:02:50,671 --> 00:02:53,340
கொடூரமா அவர்களிடமிருந்து திருடவில்லை.
51
00:02:53,340 --> 00:02:55,384
-வன்முறையை தேர்ந்தெடுத்த.
-நான் நீதியை,
52
00:02:55,384 --> 00:02:58,095
உலகமே பார்க்காம இருந்தப்போ.
ஆனா அது முடியாது.
53
00:02:58,095 --> 00:03:00,306
நம்மால் முடியாது.
54
00:03:01,891 --> 00:03:04,226
எங்களுக்கு வேற வழியில்லை,
55
00:03:04,226 --> 00:03:07,396
நீ செய்ற மாதிரி கண்டுக்காமல்
இருக்க முடியாது.
56
00:03:13,611 --> 00:03:15,070
நீ ஸ்பெயினில் நிஜமா
57
00:03:15,779 --> 00:03:19,575
ஒரு குழந்தையை கொன்னியா?
58
00:03:30,336 --> 00:03:31,670
அது ஒரு விபத்து.
59
00:03:32,963 --> 00:03:35,758
-அட கடவுளே.
-அந்த நாஜி பேரனை பயன்படுத்தினான்...
60
00:03:35,758 --> 00:03:37,343
உன் நல்ல மனசு...
61
00:03:37,343 --> 00:03:39,929
-இப்பவும் இருக்கு.
-இல்ல, இல்ல, போயிடுச்சு.
62
00:03:40,804 --> 00:03:42,014
அது போயிடுச்சு.
63
00:03:42,014 --> 00:03:44,934
இன்று நான் பார்த்த மோசமான விஷயங்களில்,
64
00:03:46,101 --> 00:03:47,519
அதுதான் ரொம்ப மோசமானது.
65
00:03:48,312 --> 00:03:49,772
அதுதான் ரொம்ப மோசமானது.
66
00:03:49,772 --> 00:03:52,024
க்ளாரா, வேணாம், வேணாம், ப்ளீஸ்.
67
00:03:52,024 --> 00:03:55,235
-இது இன்னும் ஒன்று--
-இல்லை, இது இல்லை. அது பொய்!
68
00:03:55,361 --> 00:03:56,695
உன்கிட்ட பொய் சொல்லலை.
69
00:03:57,071 --> 00:03:58,030
தெரியும்.
70
00:03:58,989 --> 00:04:01,200
தெரியும், ஆனா உனக்கே பொய்யா இருக்க.
71
00:04:05,287 --> 00:04:07,748
ஒரு கொலைகாரனை கல்யாணம் செஞ்சுக்க முடியாது.
72
00:04:08,958 --> 00:04:13,003
ஒரு மிருகத்தை காதலிக்க முடியாது.
73
00:04:17,591 --> 00:04:19,259
க்ளாரா, ப்ளீஸ். க்ளாரா, க்ளாரா!
74
00:04:19,802 --> 00:04:20,844
க்ளாரா!
75
00:05:32,416 --> 00:05:38,172
ஹன்டர்ஸ்
76
00:05:50,976 --> 00:05:53,187
ஒரு எஸ்எஸ் அதிகாரி,
77
00:05:53,187 --> 00:05:57,191
{\an8}ஒரு மத்தயாஸ் கெர்ன். கணக்கில் இல்லை.
78
00:05:57,316 --> 00:06:00,194
ஐஎன்எஸ் கோப்புகளில்
மத்தயாஸ் கெர்னை பார்த்தேன்.
79
00:06:00,444 --> 00:06:01,487
ஆமாம், இருக்கு.
80
00:06:14,750 --> 00:06:16,085
ரூட்டி, நல்லா இருக்கியா?
81
00:06:17,461 --> 00:06:19,713
பரவாயில்லை. நன்றி.
82
00:06:25,260 --> 00:06:26,887
ஏதாவது இருக்கும்.
83
00:06:27,304 --> 00:06:29,640
எம்ஐ6ல் முன்னாள் ஊழியரிடம் பேசினேன்.
84
00:06:30,099 --> 00:06:34,019
ஹாப்ஸ்டர்ம்ஃப்யுரர் பீட்டர் ஹார்ட்மனை
நிறுவனம் கண்டுபிடிச்சதா நம்பறா.
85
00:06:34,019 --> 00:06:36,188
-ஹார்ட்மன்?
-பிறகு லைனஸ் ரௌண்ட்ஸ்.
86
00:06:36,605 --> 00:06:38,941
எல்கர் விட்பெக், குண்டர் டாம்ஷ்ரன்...
87
00:06:38,941 --> 00:06:39,858
ஜாக்பாட்.
88
00:06:39,858 --> 00:06:42,361
பொய்னெஸ் ஆரிஸ் பிணவறைல கிடைக்கல.
89
00:06:42,361 --> 00:06:43,278
என்ன?
90
00:06:43,278 --> 00:06:46,740
பொய்னெஸ் ஆரிஸில் கடந்த நாலு மாசத்தில்
வயதான ஜெர்மன்காரர்கள்
91
00:06:46,740 --> 00:06:48,992
ஏழு பேர் மர்மமாக இறந்திருக்கிறார்கள்.
92
00:06:48,992 --> 00:06:51,286
அர்ஜென்டினா அதிகாரிகள்
மெளனமா இருக்காங்க.
93
00:06:52,079 --> 00:06:55,082
நம்ம குழு மாதிரி ஏதாவது
இருக்கும்னு தோணுதா?
94
00:06:55,082 --> 00:06:56,375
நாஜிக்கள் வேட்டையா?
95
00:06:56,375 --> 00:06:58,669
என் தகவலின்படி, அது ஒரு ஆளு,
96
00:06:59,086 --> 00:07:00,337
ஒற்றை ஓநாய்,
97
00:07:00,587 --> 00:07:03,590
கைரேகை கூட மிச்சம் வைக்காமல்
நாஜிக்களை துடைக்கிறான்.
98
00:07:07,052 --> 00:07:11,181
நமக்கு எல்லாம் புரியிற மாதிரி
பல தகவல்கள் அவனிடம் இருக்கலாம்.
99
00:07:16,436 --> 00:07:19,398
அப்போ, தென் அமெரிக்கா போவோம்.
100
00:07:19,898 --> 00:07:22,151
இந்த ஒற்றை ஓநாயை கண்டுபிடிப்போம்.
101
00:07:28,657 --> 00:07:30,367
அவள் ஒரு பிரச்சனைனு சொன்னேனே.
102
00:07:30,367 --> 00:07:31,785
கொஞ்சம் பதட்டமா இருக்கா?
103
00:07:31,785 --> 00:07:33,412
அப்போ நீ?
104
00:07:33,412 --> 00:07:36,748
உன் பாட்டி கொல்லப்பட்ட போது
அன்று இரவு பதட்டமானாயா?
105
00:07:36,748 --> 00:07:37,875
நீ ஓடினாயா?
106
00:07:38,375 --> 00:07:41,879
எனக்கு புரிஞ்சவரை,
அந்த துயரத்தை நீ செயலா மாத்தின.
107
00:07:41,879 --> 00:07:45,757
க்ளாராவிடமிருந்து உன்னை
பிரிப்பது நம்பிக்கை அல்ல.
108
00:07:46,758 --> 00:07:48,260
அது குணநலன்.
109
00:07:53,223 --> 00:07:58,562
நாம் அசுரர்களா?
110
00:08:02,733 --> 00:08:04,151
அவளை படுக்க வைக்க உதவுங்க.
111
00:08:05,527 --> 00:08:06,403
ராக்ஸி.
112
00:08:09,156 --> 00:08:11,116
-ராக்ஸி! ராக்ஸி, நீ நலமா?
-ஆமாம்.
113
00:08:11,116 --> 00:08:13,744
கடவுளே.
தோட்டாவ வெளியே எடுத்தாங்க.
114
00:08:14,620 --> 00:08:16,788
ஏதாவது வேணுமா? பிரச்சனை இல்லையே?
115
00:08:18,415 --> 00:08:19,708
ஆமா, நல்லா இருக்கேன்.
116
00:08:22,753 --> 00:08:24,171
என்ன கருமம்!
117
00:08:24,171 --> 00:08:26,965
-லானீ!
-வேண்டாம்!
118
00:08:27,090 --> 00:08:28,133
என்ன செய்றான் அவன்?
119
00:08:28,133 --> 00:08:29,593
-லானீ, வேணாம்!
-கீழே போடு!
120
00:08:29,593 --> 00:08:32,804
லானீ, துப்பாக்கியை கீழே போடு, சரியா?
போடு, சொல்றோம்.
121
00:08:32,804 --> 00:08:35,140
ஜார்ஜை கொன்றான்.
ராக்ஸியை கொல்ல முயன்றான்.
122
00:08:35,140 --> 00:08:38,477
ஏதோ காரணத்துக்காக,
இப்பவும் உயிரோட இருக்கான்.
123
00:08:38,477 --> 00:08:41,772
ஹிட்லர் கிடைக்க இவன்தான் ஒரே வழி.
உனக்கு புரியுதா?
124
00:08:44,274 --> 00:08:47,236
சரி. இப்போ ஜோவை சுடப் போறேன்.
125
00:08:47,236 --> 00:08:48,904
-லானீ, ப்ளீஸ்!
-நிறுத்து.
126
00:09:07,256 --> 00:09:09,258
எனக்கு என்ன செஞ்சன்னு பாரு.
127
00:09:14,554 --> 00:09:16,723
உன்னை எவ்ளோ காலமா தேடினேன்னு தெரியுமா?
128
00:09:17,724 --> 00:09:23,105
நகரில் எத்தனை மாசம் சுத்தினேன்?
எத்தனை விஏ மருத்துவமனைகளுக்கு போனேன்?
129
00:09:24,856 --> 00:09:27,859
சும்மா போகமாட்டனு எனக்கு தெரியும்.
130
00:09:31,738 --> 00:09:32,614
-ராக்ஸி.
-இல்ல!
131
00:09:32,614 --> 00:09:34,741
-இல்லை.
-உன்னை கொல்லப் பார்த்தான்.
132
00:09:34,741 --> 00:09:35,826
அது அவன் இல்லை.
133
00:09:44,793 --> 00:09:46,128
மன்னிக்கணும்...
134
00:09:50,799 --> 00:09:52,634
நாம வேகமா போகணும்.
135
00:09:52,634 --> 00:09:56,430
ஜோ திரும்ப வராட்டி, ஆளுங்க ஏமாத்தினது
ஹிட்லருக்கு தெரிஞ்சிடும்.
136
00:09:56,430 --> 00:09:58,807
ஒரு படையோடு நமக்காக காத்திருப்பாங்க.
137
00:09:59,099 --> 00:10:02,227
ஹிட்லரை கண்டுபிடிக்க இதுதான்
நம்மோட ஒரே வழி.
138
00:10:02,894 --> 00:10:06,690
ஆறு மில்லியன் மக்களுக்கு
நாம் செய்த சத்தியத்தை
139
00:10:06,690 --> 00:10:10,360
காப்பாற்ற நமக்கான ஒரே வழி.
140
00:10:12,195 --> 00:10:13,405
இனிமே வேணாம்.
141
00:10:18,160 --> 00:10:19,578
இனிமே வேணாம்.
142
00:10:26,001 --> 00:10:27,210
இனிமே வேணாம்.
143
00:10:33,800 --> 00:10:34,926
சரி, வா.
144
00:10:43,852 --> 00:10:44,686
சரி.
145
00:10:46,146 --> 00:10:47,189
நீ நலம்தானே?
146
00:10:47,647 --> 00:10:48,565
ஆமாம்.
147
00:10:51,109 --> 00:10:52,027
அது...
148
00:10:53,362 --> 00:10:57,491
லானீ, என் இரண்டு கண்களால்
அவனை பார்க்க விரும்புறேன்,
149
00:10:58,533 --> 00:11:02,662
அப்போ ஒரு நாள் மலீகாவிடம் உலகிலிருந்து
தீமையை நீக்கினேன்னு சொல்வேன்.
150
00:11:05,332 --> 00:11:07,250
உன்னை இழக்க முடியாது.
151
00:11:07,918 --> 00:11:09,252
என்னை போல் அல்ல.
152
00:11:10,212 --> 00:11:12,089
அவளுக்காக நீ இங்கே இருக்கணும்.
153
00:11:22,099 --> 00:11:26,395
லைஃப் ஆஃப்டர் லைஃப்
154
00:11:33,110 --> 00:11:34,486
நான் யோசித்தேன்...
155
00:11:34,486 --> 00:11:35,570
ஏன்?
156
00:11:36,405 --> 00:11:40,909
அற்புதமான நாளை ஏன் நாசமாக்கணும்?
157
00:11:41,576 --> 00:11:43,120
உன் யோசனையால்.
158
00:11:43,537 --> 00:11:44,830
தொடங்க வேணாம்.
159
00:11:46,373 --> 00:11:49,126
நீ செய்வது அதுதான். யோசிச்சு
160
00:11:49,668 --> 00:11:51,711
சதி செய்வது.
161
00:11:54,548 --> 00:11:57,008
நான் போட்ட எல்லா திட்டமும்
162
00:11:57,634 --> 00:12:01,138
உன் அதீத நன்மைக்காகவே, அடால்ஃப்.
163
00:12:02,389 --> 00:12:03,223
ஒவ்வொன்றுமா?
164
00:12:03,223 --> 00:12:04,141
ஆமாம்.
165
00:12:05,267 --> 00:12:08,437
வெறும் "நன்றி"யும்
166
00:12:09,062 --> 00:12:11,189
சம்மதமும் உன்னை கொல்லுமா?
167
00:12:11,773 --> 00:12:13,567
உனக்கு அது பிடிக்கும்.
168
00:12:14,443 --> 00:12:17,571
ஏதாவது என்னை கொன்னால்.
169
00:12:20,866 --> 00:12:24,703
நான்காம் ரைக்கின் வெற்றிக்கு
ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாதது.
170
00:12:26,163 --> 00:12:29,249
நம் தளம் இளமையாகுது.
அறியாமை கூடுது.
171
00:12:30,250 --> 00:12:31,835
என் சிறப்பு.
172
00:12:31,835 --> 00:12:35,172
இருந்தது! நீ தோற்கும் வரை.
173
00:12:36,673 --> 00:12:40,427
அடால்ஃப், நீ தோத்தவன்.
174
00:12:40,427 --> 00:12:44,181
நீ தோத்த. அதிலிருந்து நீ
திரும்ப வர முடியாது.
175
00:12:45,557 --> 00:12:47,893
ஆனா உன் பெயரில் இப்பவும் ஏதோ இருக்கு.
176
00:12:47,893 --> 00:12:51,354
உனக்கு மகனோ மகளோ இருந்திருந்தால்,
177
00:12:51,354 --> 00:12:55,275
அவங்க உன் பெயரை,
பாரம்பரியத்தை தொடர்ந்திருப்பாங்க.
178
00:12:56,651 --> 00:12:58,111
உன்னோட பாக்கியம்,
179
00:12:59,154 --> 00:13:00,447
ஒரு மனைவி இருக்காள்.
180
00:13:01,573 --> 00:13:02,991
திருமதி. ஹிட்லர்.
181
00:13:04,659 --> 00:13:06,161
திருமதி. ஹிட்லர்.
182
00:13:08,580 --> 00:13:10,499
மாற்றத்தை உருவாக்குவோம்.
183
00:13:11,166 --> 00:13:14,961
அணு குண்டை விட சக்தியான ஆயுதத்தோடு
அவங்களை சந்திப்போம்.
184
00:13:15,795 --> 00:13:19,341
நான் அவங்களோட புது தலைவராக.
185
00:13:21,843 --> 00:13:23,595
நாளைக்கான பெண்.
186
00:13:25,472 --> 00:13:30,352
உலகில் தொலைந்த குழந்தைகளுக்கு
எல்லாம் அம்மா.
187
00:13:36,650 --> 00:13:40,779
உலகம் முழுவதும், புகழ்பெற்ற
வரலாற்றாசிரியர்கள்
188
00:13:42,155 --> 00:13:48,119
நான் உருவாக்கியதை பற்றியெல்லாம்
எழுதினாங்க.
189
00:13:52,165 --> 00:13:57,754
என் கைகளால், மனதால், புத்தியால்,
190
00:13:58,296 --> 00:14:03,051
ஒரு புது உலகை உருவாக்கினேன்.
191
00:14:03,051 --> 00:14:07,973
அந்த எல்லா புத்தகத்திலும் தகுதியில்லாத
உன் பெயர் என் கூட இருக்கு.
192
00:14:08,848 --> 00:14:10,475
என் பெயருக்கு பிறகு!
193
00:14:12,060 --> 00:14:17,899
என்னை திருமணம் செஞ்சதுதான்
உன் சிறந்த சாதனை.
194
00:14:18,775 --> 00:14:23,363
எப்படியோ, அதிக தகுதி இருப்பதா
நம்ப வைத்தாய்.
195
00:14:23,822 --> 00:14:25,407
நீ வெறும்,
196
00:14:28,410 --> 00:14:34,374
என் அருகே படுக்கையில்
கிடக்கும் கம்பளி போர்வை.
197
00:14:36,001 --> 00:14:38,003
உன்னை எப்பவும்
198
00:14:39,421 --> 00:14:41,214
காப்பாற்றியதை ஏன் நீ
199
00:14:42,507 --> 00:14:44,050
கவனிப்பதில்லை?
200
00:14:45,510 --> 00:14:49,347
என் குரல்! என் குரல்!
201
00:15:05,947 --> 00:15:07,866
ஏன் கிழக்கே போறோம்?
202
00:15:11,828 --> 00:15:13,788
நாம மேற்கே போகணும், இல்லையா?
203
00:15:15,749 --> 00:15:18,585
இல்லை. நீ திரும்பின.
204
00:15:24,424 --> 00:15:25,925
மேற்குன்னு சொன்ன.
205
00:15:27,385 --> 00:15:28,678
சொன்னதை தப்பா கேட்ட.
206
00:15:30,305 --> 00:15:32,140
எங்கே இருக்கான்னு தெரியும்.
207
00:15:40,065 --> 00:15:43,360
ஜோ சந்தேகப்படுற மாதிரி நடந்தா,
அவனை கொல்வோம்.
208
00:15:46,655 --> 00:15:47,989
கேட்ட மாதிரி இருக்கா?
209
00:15:49,699 --> 00:15:51,284
நம்ம முதல் தடவை மாதிரி.
210
00:16:00,377 --> 00:16:03,880
{\an8}அர்ஜென்டினா
1979
211
00:16:08,551 --> 00:16:10,845
அப்போ, இதெல்லாம் அவங்களை பத்தியா?
212
00:16:10,845 --> 00:16:11,930
ஆமாம்.
213
00:16:12,597 --> 00:16:15,892
ஆனா கேள்வி என்னன்னா,
எப்படி இந்த கொலையாளி
214
00:16:15,892 --> 00:16:18,395
குற்றம் நடந்த இடத்திலிருந்து
உடனே மறைந்தான்?
215
00:16:18,687 --> 00:16:19,854
அதை எப்படி செய்தான்?
216
00:16:20,605 --> 00:16:23,650
-அதை நீ சொல்வன்னு நம்புறேன்.
-நிச்சயமா சொல்வேன்.
217
00:16:23,650 --> 00:16:26,194
வெவ்வேறு இடங்களில் இலக்குகளை தாக்கறான்.
218
00:16:26,194 --> 00:16:29,989
பல ரீதிகள், ஆனால் எல்லாத்துக்கும்
ஒரு விஷயம் பொதுவானது.
219
00:16:29,989 --> 00:16:32,701
எல்லா கொலையும் காட்டு
எல்லையில் நடந்திருக்கு.
220
00:16:33,201 --> 00:16:36,287
பல வழிகள் உள்ள அடர் காடுகள்
221
00:16:36,913 --> 00:16:39,207
இந்த மையத்தில் இருக்கு.
222
00:16:39,207 --> 00:16:42,961
படத்தில் இங்கே ஒரு கட்டிடமிருக்கு.
ஒரு வீடு.
223
00:16:44,254 --> 00:16:47,424
இங்கே நாம் நம் நாஜி கொலைகாரனை
கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு.
224
00:17:11,072 --> 00:17:12,407
இதோ இருக்கு.
225
00:17:27,464 --> 00:17:28,840
மாயர்!
226
00:17:28,840 --> 00:17:30,842
நீ யாரு, உனக்கு என்ன வேணும்?
227
00:17:30,842 --> 00:17:34,679
இல்லை. கத்தியை கீழே வை, ப்ளீஸ்.
கத்தியை கீழே வை, ப்ளீஸ்.
228
00:17:34,679 --> 00:17:38,224
உன் பதில் எனக்கு பிடிக்காட்டி அவளின்
பெருநாடிக்கு இறங்குவேன்.
229
00:17:38,224 --> 00:17:39,934
-மாயர்.
-ஏன் இங்கே வந்த சொல்லு,
230
00:17:39,934 --> 00:17:42,353
என்ன வேணும்,
இல்ல அவ தொண்டையை கிழிப்பேன்.
231
00:17:42,353 --> 00:17:43,772
உனக்காக இங்கே வந்தோம்.
232
00:17:43,772 --> 00:17:45,023
உன் உதவியை நாடி.
233
00:17:45,023 --> 00:17:49,277
உன்னை போல சில நபர்கள்
எங்ககிட்ட இருக்காங்க.
234
00:17:49,903 --> 00:17:54,824
தப்பித்து போன நாஜிக்களை பிடித்து
நீதிக்கு முன் நிறுத்துவோம்.
235
00:17:54,824 --> 00:17:58,912
பாரு, பாரு, பாரு. தெரியுதா?
236
00:18:00,163 --> 00:18:02,707
என் பெயர் மாயர் ஆஃபெர்மன்.
237
00:18:04,834 --> 00:18:08,296
அதுக்கு வாய்ப்பில்லை. எனக்கு
மாயர் ஆஃபெர்மனை தெரியும்.
238
00:18:09,380 --> 00:18:10,256
எப்படி?
239
00:18:11,508 --> 00:18:14,219
மாயர் ஆஃபெர்மன் என்
சகோதரியை விரும்பினான்.
240
00:18:16,971 --> 00:18:18,890
ஹாவா.
241
00:18:42,038 --> 00:18:43,289
எனக்கு அது வேணும்.
242
00:18:44,582 --> 00:18:45,667
நன்றி.
243
00:18:54,259 --> 00:18:56,302
தெரியுமா, அவ ரொம்ப காலம் நினைச்சா...
244
00:18:56,302 --> 00:18:57,679
அது, நம் எல்லாருக்கும்...
245
00:18:57,887 --> 00:18:59,389
நீ இறந்துவிட்டாய் என்று.
246
00:19:02,851 --> 00:19:04,435
அப்படி ஆயிருந்தா, மாயர்?
247
00:19:05,603 --> 00:19:07,647
இது எங்க சொர்க்கமா இருந்தால்?
248
00:19:07,647 --> 00:19:09,274
அவங்களை வேட்டையாடுவது.
249
00:19:09,899 --> 00:19:11,985
இது எங்க வெகுமதியா இருந்தால்?
250
00:19:13,069 --> 00:19:15,530
இப்பவும் அதிகமா வேதனை இருக்கு.
251
00:19:18,825 --> 00:19:20,034
எங்க கூட சேர்ந்துக்கோ.
252
00:19:20,577 --> 00:19:21,953
நீ செய்வதைதான் செய்றோம்.
253
00:19:22,370 --> 00:19:25,331
உன்னை அமெரிக்கா கொண்டு போறோம்
254
00:19:25,707 --> 00:19:27,292
-ரூத்த பார்க்க.
-முடியாது.
255
00:19:27,292 --> 00:19:29,252
இல்ல, முயற்சிக்கு நிதி தர முடியும்.
256
00:19:29,252 --> 00:19:32,797
-எனக்கு அது வேணாம்.
-எல்லா ஆவணங்களுக்கும் அனுமதி இருக்கு.
257
00:19:32,797 --> 00:19:35,341
இல்லைனு சொன்னேன்.
258
00:19:42,265 --> 00:19:47,061
ரூத் உயிரோடு இருப்பது எவ்ளோ
காலமா தெரியும்?
259
00:19:49,522 --> 00:19:50,815
இருபது வருடங்கள்.
260
00:19:54,527 --> 00:19:57,655
புரூக்ளினில் அவள் வீடு எப்படி
இருக்கும்னு தெரியும்.
261
00:19:58,197 --> 00:19:59,699
எங்களோடது மாதிரி தெரிந்தது.
262
00:20:01,492 --> 00:20:03,703
அவ மகளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியும்.
263
00:20:03,703 --> 00:20:04,787
உங்க மகள்.
264
00:20:06,789 --> 00:20:09,500
அவளுக்கு பேரன் இருப்பது தெரியும்,
265
00:20:10,501 --> 00:20:15,298
ஜோனா தான் அவளின் முழு உலகம்.
266
00:20:21,763 --> 00:20:23,306
அவளை மிஸ் செய்றேன்னு தெரியும்.
267
00:20:25,058 --> 00:20:29,062
அப்போ ஏன்? அவளிடம் ஏன் சொல்லலை?
268
00:20:29,520 --> 00:20:32,523
நான் என்ன ஆவேன்னு அவளுக்கு
தெரிஞ்சிருந்தால்,
269
00:20:32,523 --> 00:20:35,401
இந்த வேலையிலிருந்து என்னை தடுத்திருப்பாள்.
270
00:20:35,902 --> 00:20:39,948
எப்பவும் என்னை பாதுகாக்க நினைத்தாள்.
அது அவளின் வேலை.
271
00:20:39,948 --> 00:20:41,324
ஆனா இது என்னோடது.
272
00:20:42,367 --> 00:20:46,579
இப்போ என்னை எனக்கு பிடிச்சிருக்கு.
என் மாற்றம் பிடிச்சிருக்கு.
273
00:20:47,705 --> 00:20:49,582
ஹாவா?
274
00:20:49,582 --> 00:20:53,795
அவள் பல வருஷத்துக்கு முன் இறந்துவிட்டாள்.
275
00:20:54,128 --> 00:20:57,674
வேலைதான் எல்லாம்... இப்போ அதுதான் இருக்கு.
276
00:21:01,719 --> 00:21:03,638
என்னை பார்ததா அவளிடம் சொல்லமாட்ட.
277
00:21:05,723 --> 00:21:09,560
மாயர், அது நீ சொல்ல வேண்டிய
உண்மை இல்லை.
278
00:21:12,897 --> 00:21:14,315
எனக்கு புரியுது.
279
00:21:17,902 --> 00:21:21,114
சத்தியமா சொல்லமாட்டேன்.
280
00:21:22,573 --> 00:21:24,325
சத்தியமா.
281
00:21:29,163 --> 00:21:31,624
ஆனா அவளுக்கு உண்மை தெரியணும்னு தோணலையா?
282
00:21:33,126 --> 00:21:35,003
ரூத்துக்கு வேற பலதும் தெரியணும்.
283
00:21:36,379 --> 00:21:37,964
ஆனா ஹாவாவுக்கும் தான்.
284
00:21:39,465 --> 00:21:43,011
ஒருவர் தன் சொந்த கதையை சொல்லணும்.
285
00:21:43,302 --> 00:21:45,555
எவ்ளோ உண்மையாவோ, இல்லாமலோ இருந்தாலும்.
286
00:21:47,598 --> 00:21:49,225
ஆனா ஹாவாவுக்காக பிரார்திப்போம்.
287
00:21:50,184 --> 00:21:51,185
ஏன்?
288
00:21:52,228 --> 00:21:53,896
அவளுக்கு தெளிவா தெரியலை.
289
00:21:54,897 --> 00:21:56,774
அது புனிதரின் சாபம்.
290
00:21:57,150 --> 00:21:59,444
வெளிச்சத்தில் தெரிவதெல்லாம் இருள்.
291
00:22:00,278 --> 00:22:02,780
அப்போ, அவள்தான் அதுன்னு அவ நினைக்கிறாள்.
292
00:22:03,364 --> 00:22:06,367
அவளை பற்றி எங்களுக்கு
தெரிவதெல்லாம் வெளிச்சம்தான்.
293
00:22:07,493 --> 00:22:09,620
பல முறை உடைந்து போனால்,
294
00:22:10,288 --> 00:22:12,290
அதை சமாளிக்க, மீண்டு வர
295
00:22:12,290 --> 00:22:13,541
அதிகமா முயன்றால்,
296
00:22:14,667 --> 00:22:16,669
மனம் என்ன யோசிக்குதுனு தெரியாது.
297
00:22:38,483 --> 00:22:40,318
கொஞ்சம் ஓய்வெடுப்போம்.
298
00:22:42,695 --> 00:22:44,238
பலத்தை மீண்டெடுத்து.
299
00:23:03,049 --> 00:23:04,133
நான்...
300
00:23:08,054 --> 00:23:10,431
முதல் முறை முகாமிலிருந்து தப்பித்தபோது...
301
00:23:13,684 --> 00:23:15,937
ஒரு கதையை கேட்டேன்,
302
00:23:16,562 --> 00:23:18,147
ஒரு புராணக்கதை,
303
00:23:19,899 --> 00:23:21,025
ஒரு விசித்திரக் கதை
304
00:23:21,776 --> 00:23:25,822
காட்டில் வாழ்ந்த ஒருவனை பற்றி
305
00:23:26,322 --> 00:23:28,783
"தி பிளேக்" என்று நாஜிகள் அழைத்தனர்.
306
00:23:29,951 --> 00:23:32,286
ஒரு யூத சூப்பர் ஹீரோ.
307
00:23:33,496 --> 00:23:37,458
நாஜிக்களை இந்த பூமியிலிருந்தே துடைத்தான்.
308
00:23:39,210 --> 00:23:41,420
பல வருடங்களுக்கு பிறகு,
309
00:23:41,712 --> 00:23:43,548
தி பிளேகை பார்த்தேன்.
310
00:23:46,092 --> 00:23:47,677
அவனை விரும்பினேன்.
311
00:23:50,054 --> 00:23:53,808
அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்த
312
00:23:53,808 --> 00:23:58,312
பூமியிலிருந்து நாஜிக்களை
அகற்றினோம், நானும் செவ்வும்.
313
00:24:09,866 --> 00:24:11,367
ஒரு நாள் வரைக்கும்,
314
00:24:12,827 --> 00:24:15,663
முகமூடியும் அங்கியும் போட்டான்,
315
00:24:17,290 --> 00:24:19,250
என்னால் முடியலை.
316
00:24:25,089 --> 00:24:27,175
இது அவனுக்கு பிடிச்சிருக்கும்.
317
00:24:29,552 --> 00:24:32,305
எப்பவும் சொல்வான், நான்
ஹிட்லரை கண்டுபிடித்தால்,
318
00:24:32,847 --> 00:24:35,308
இன்னும் ஒருமுறை முகமூடி, அங்கி போடுவான்,
319
00:24:35,308 --> 00:24:36,851
அவனை தீர்ப்பான் என்று.
320
00:24:36,851 --> 00:24:38,561
செவ் அதை சொல்லலையா?
321
00:24:43,482 --> 00:24:44,692
அது...
322
00:24:46,819 --> 00:24:48,029
ஒரு நாள்,
323
00:24:49,488 --> 00:24:54,660
கேம்ப்ஃபயரை சுத்தி, அல்லது தூங்கும்
நேரத்தில், அல்லது அடர்ந்த காட்டில்,
324
00:24:55,453 --> 00:25:01,083
ஒடுக்கப்பட்ட மக்கள் உங்க
கதைகளை சொல்வார்கள்.
325
00:25:03,002 --> 00:25:05,213
சூப்பர் ஹீரோக்களின் குழு.
326
00:25:06,380 --> 00:25:09,425
மற்றும், நீங்களும் சரித்திரமாவீர்.
327
00:25:10,801 --> 00:25:12,053
விசித்திரக் கதை.
328
00:25:13,262 --> 00:25:14,555
புராணக்கதை.
329
00:25:17,391 --> 00:25:19,393
நாம ஜெயித்தால்.
330
00:25:47,672 --> 00:25:50,341
-இதுதான்னு நினைக்கிறேன்.
-என்ன சொல்ற, இதுதானா?
331
00:25:50,341 --> 00:25:51,676
இது என்ன?
332
00:25:51,676 --> 00:25:53,177
அவனுக்கு கை கொடு.
333
00:25:53,177 --> 00:25:55,429
அவனுக்கு உதவு. உதவலாம் வா.
334
00:25:59,433 --> 00:26:00,935
என்னடா இது?
335
00:26:00,935 --> 00:26:02,770
இது என்ன?
336
00:26:02,770 --> 00:26:05,856
தப்பிக்கும் வழி.
அவன் மறுபடியும் தப்பிக்கணும்னா.
337
00:26:05,856 --> 00:26:07,733
அவன் இடத்துக்குள் கொண்டு போகும்.
338
00:26:07,733 --> 00:26:10,403
-சுரங்க அமைப்புகள் இருக்கு.
-இது எங்கே முடியும்?
339
00:26:10,403 --> 00:26:11,654
தெரியலை.
340
00:26:11,779 --> 00:26:14,907
இது முடியுமிடத்தில் முகத்துக்கு நேரா
துப்பாக்கி இருக்கும்.
341
00:26:14,907 --> 00:26:16,951
-சுரங்கத்துக்கு காவலிருக்கா?
-தெரியல.
342
00:26:16,951 --> 00:26:18,703
இதெல்லாம் ஏன் உனக்கு தெரியலை?
343
00:26:18,703 --> 00:26:20,997
"அட கருமத்துக்கு" ஸ்பானிஷில் என்ன?
344
00:26:22,164 --> 00:26:24,250
முன் வாயிலுக்கு எவ்ளோ தூரம்?
345
00:26:24,250 --> 00:26:26,419
பல மைல் முன்பே நாம் வருவதை பார்ப்பாங்க.
346
00:26:26,419 --> 00:26:27,670
இதுதான் வழி.
347
00:26:27,670 --> 00:26:30,798
உள்ளேயிருந்து பூட்டியிருக்கு.
எப்படி உள்ளே வந்தோம்?
348
00:26:30,798 --> 00:26:32,258
எனக்கு புரிஞ்சது.
349
00:26:32,258 --> 00:26:35,011
கொஞ்சம் சி4 இருந்தால் சரியாகும்.
350
00:26:43,978 --> 00:26:45,229
சரி. கவனமா!
351
00:26:57,867 --> 00:26:59,535
காதுகளை மூடணும்!
352
00:26:59,535 --> 00:27:02,121
கவனமா இருந்தால் வருத்தப்பட வேணாம்!
353
00:27:18,012 --> 00:27:19,055
தயாரா?
354
00:27:23,309 --> 00:27:25,561
ட்ராவிஸ் மற்றும் ஜோ சீக்கிரமா வருவாங்க.
355
00:27:26,312 --> 00:27:30,024
அவங்க கையில் யூத தலைகள் இருக்கணும்.
356
00:27:31,817 --> 00:27:32,943
அலுப்பா இருக்கு.
357
00:27:35,154 --> 00:27:36,822
ஒரு விளையாட்டு ஆட விரும்புறேன்.
358
00:27:41,660 --> 00:27:42,828
என்ன?
359
00:27:43,579 --> 00:27:45,081
வேற திட்டங்கள் இருக்கா?
360
00:27:47,625 --> 00:27:49,043
உன்னை ஜெயிக்க விடுறேன்.
361
00:27:51,170 --> 00:27:56,425
என்னை ஜெயிக்க விடமாட்ட. நான் ஜெயிப்பேன்.
362
00:28:05,643 --> 00:28:07,019
"நீ ஜெயிப்ப."
363
00:28:09,939 --> 00:28:11,774
யார் சொன்னாங்கனு ஞாபகமிருக்கா?
364
00:28:11,774 --> 00:28:13,859
-பதுங்கு குழியில்?
-இல்லை.
365
00:28:21,325 --> 00:28:22,952
நீ ஜெயிப்ப.
366
00:28:40,469 --> 00:28:41,512
நீ
367
00:28:44,265 --> 00:28:45,141
வந்து
368
00:28:48,227 --> 00:28:49,186
ஜெயிப்ப.
369
00:28:51,939 --> 00:28:54,316
ஆடு, துப்பாக்கி,
370
00:28:55,860 --> 00:29:01,615
ஓநாய், பள்ளி சிறுவன், கருப்பு சூரியன்,
மற்றும் பொசுபொசு முயல்.
371
00:29:01,615 --> 00:29:03,367
அடால்ஃப், அதை யாரு சொன்னாங்க?
372
00:29:05,369 --> 00:29:07,037
பதுங்கு குழியில். அது யாரு?
373
00:29:07,663 --> 00:29:08,747
அதை பாரு.
374
00:29:10,708 --> 00:29:12,501
சயனைடு மாத்திரை கேட்ட.
375
00:29:13,252 --> 00:29:15,129
அதுக்காக கெஞ்சின.
376
00:29:15,754 --> 00:29:18,132
மண்டி போட்ட. நான் என்ன சொன்னேன்?
377
00:29:19,842 --> 00:29:22,386
அடால்ஃப் ஹிட்லர் இப்படி சாகக் கூடாது.
378
00:29:22,761 --> 00:29:24,805
யுத்தம் இப்படி தீரக் கூடாது.
379
00:29:25,681 --> 00:29:27,516
"அதை செய்யாதே"னு சொன்னேன்.
380
00:29:28,142 --> 00:29:31,687
"நாம் தப்பிப்போம். நாம செத்ததா
அவங்களை நினைக்க வைப்போம்.
381
00:29:32,438 --> 00:29:36,775
"நாம தப்பிப்போம், மீண்டு வருவோம்,
அன்பே, ஒரு நாள்,
382
00:29:39,069 --> 00:29:40,821
"நீ போரில் ஜெயிப்பாய்.
383
00:29:42,072 --> 00:29:45,034
"நீ ஜெயிப்பாய்."
384
00:29:45,034 --> 00:29:47,286
அதைதான் நான் சொன்னேன்!
385
00:29:47,286 --> 00:29:48,787
அவற்றை பாரு.
386
00:29:53,667 --> 00:29:54,835
ஆடுன்னு சொன்னியா?
387
00:30:00,674 --> 00:30:01,675
துப்பாக்கி?
388
00:30:04,220 --> 00:30:05,221
ஓநாய்.
389
00:30:07,806 --> 00:30:09,058
பள்ளி சிறுவன்.
390
00:30:10,643 --> 00:30:11,852
கருப்பு சூரியன்.
391
00:30:12,853 --> 00:30:14,104
மற்றும் பொசுபொசு முயல்.
392
00:30:16,065 --> 00:30:17,358
எல்லாம் தப்பு, அடால்ஃப்.
393
00:30:19,026 --> 00:30:23,280
உன் ஆட்டத்தை 35 வருஷமா ஆடுறேன்.
394
00:30:25,407 --> 00:30:27,451
கடைசியில் ஜெயிக்க விரும்புறியா?
395
00:30:28,494 --> 00:30:30,329
இப்போ என்னோடதை நீ ஆடணும்.
396
00:30:30,955 --> 00:30:33,541
அடால்ஃப் ஹிட்லர் எப்படி
ஜெயிப்பான்னு தெரியும்.
397
00:30:35,376 --> 00:30:37,795
என் தலையில் கிரீடத்தை வைப்பான்.
398
00:30:38,170 --> 00:30:41,632
அப்புறம் நான் இளைஞர்கள்,
தெரியாதவங்க, மக்களிடம் பேசணும்.
399
00:30:42,383 --> 00:30:43,676
மக்கள்!
400
00:30:45,427 --> 00:30:50,140
உலகம் முழுவதும் உள்ள அவர்களின்
டிவிகளில் நீங்கள் கேட்பீர்கள்.
401
00:30:50,599 --> 00:30:52,142
ஹிட்லர் வாழ்க.
402
00:30:53,227 --> 00:30:55,145
ஹிட்லர் வாழ்க!
403
00:30:55,604 --> 00:30:57,439
ஹிட்லர் என்றென்றும் வாழ்க!
404
00:30:59,108 --> 00:31:00,693
ஹிட்லர் என்றென்றும் வாழ்க.
405
00:31:03,153 --> 00:31:04,530
உன் ஆட்சியை தொடருவேன்.
406
00:31:07,783 --> 00:31:11,328
அன்று போல், இன்றும் கேட்கணும்.
407
00:31:14,540 --> 00:31:16,166
என் குரல் உன்னை காத்தது.
408
00:31:19,587 --> 00:31:22,548
சிறந்த வெள்ளை இனத்தை என் குரல் காத்தது.
409
00:31:42,568 --> 00:31:44,403
ஹேய்! மெதுவா, மெதுவாக!
410
00:31:45,195 --> 00:31:46,405
ஹேய்!
411
00:32:05,090 --> 00:32:06,508
இங்க இருக்கோம்னு தோணுது.
412
00:32:06,800 --> 00:32:09,637
-இங்கேன்னா எங்க?
-சுவரின் மத்திய பகுதிக்கு வெளியே
413
00:32:10,137 --> 00:32:11,930
இருக்கும் வழின்னு தோணுது.
414
00:32:11,930 --> 00:32:14,475
தோணுதா? கடவுளே.
415
00:32:14,475 --> 00:32:15,809
நான் முதலில் போகிறேன்.
416
00:32:15,809 --> 00:32:18,020
பின்னால் வாங்க. காவலர்கள் பார்ப்பாங்க.
417
00:32:18,020 --> 00:32:22,650
பார்த்தவுடன், வேகமா பெரிய
வீட்டின் பதுங்கு குழிக்கு கொண்டு போவாங்க.
418
00:32:22,650 --> 00:32:26,362
அது உங்களுக்கு அவனை கொல்ல
சிறந்த வாய்பபாக இருக்கும்.
419
00:32:26,779 --> 00:32:29,156
ஆனா நமக்கு முன் பதுங்கு குழிக்கு போனா,
420
00:32:30,199 --> 00:32:32,868
எந்த சி4-ம் அந்த சுவர்களை
துளைக்க முடியாது.
421
00:32:32,868 --> 00:32:34,578
அதனால் நாம வேகமா போகணும்.
422
00:32:35,663 --> 00:32:37,915
தனியா உள்ளே போய், அவங்களை கவனிக்க வை.
423
00:32:38,248 --> 00:32:39,667
அவன் அதிக நேரம் தருவான்.
424
00:32:39,667 --> 00:32:43,128
முடிவெடுத்து அவன் வருவதுக்குள்
பதுங்கு குழிக்கு போவோம்.
425
00:32:43,337 --> 00:32:45,005
அவனை நம்பி தனியா விடுவியா?
426
00:32:45,005 --> 00:32:48,509
இவ்ளோ தூரம் வந்துட்டோம்.
ஹிட்லர் இல்லாமல் போகமாட்டோம்.
427
00:32:48,509 --> 00:32:51,720
ஈட்டியில் அந்த அசுரனின் மீசையை
எடுக்காமல் போகக் கூடாது.
428
00:32:53,138 --> 00:32:53,972
போ.
429
00:33:02,314 --> 00:33:04,483
அவனை பற்றி நீ சொன்னது சரின்னு தோணுது.
430
00:33:16,036 --> 00:33:17,371
காலை வணக்கம், கிளாடியா!
431
00:33:36,890 --> 00:33:38,058
மீண்டும் வருக.
432
00:33:38,058 --> 00:33:39,476
எங்களுக்காக ஏதாவது?
433
00:33:42,229 --> 00:33:43,230
ஹான்ஸ்,
434
00:33:43,355 --> 00:33:47,484
சில நொடிகளில்,
ஆயுதத்தோடு எதிரிகள் நுழைவாங்க,
435
00:33:48,110 --> 00:33:49,445
இதோ இங்கிருந்து.
436
00:33:49,903 --> 00:33:52,114
எனக்கு பின்னால் தான் இருக்காங்க.
437
00:33:52,656 --> 00:33:54,742
ஃப்யுரருக்காக வர்றாங்க.
438
00:33:55,033 --> 00:33:56,910
வேகமா! அலாரம் ஒலிக்கட்டும்!
439
00:34:05,878 --> 00:34:07,421
நான் எண்ணும் போது...
440
00:34:12,342 --> 00:34:13,469
ஒன்று...
441
00:34:17,097 --> 00:34:18,223
இரண்டு...
442
00:34:23,395 --> 00:34:24,605
மூன்று!
443
00:34:30,152 --> 00:34:31,653
மிண்டி, குனி.
444
00:34:57,095 --> 00:34:59,306
மாளிகைக்கு போவோம். அங்கே இருக்கு.
445
00:35:31,255 --> 00:35:32,256
ஊடுருவல்கள்!
446
00:35:32,673 --> 00:35:33,882
ஊடுருவல்கள்!
447
00:35:34,091 --> 00:35:35,926
ஊடுருவல்கள்! ஊடுருவல்கள்!
448
00:35:36,468 --> 00:35:37,970
வர்றாங்க! இப்போது!
449
00:35:39,596 --> 00:35:41,265
என்ன நடக்குது?
450
00:35:43,725 --> 00:35:46,478
ஊடுருவல்கள்! ஊடுருவல்கள்!
451
00:35:46,478 --> 00:35:47,563
வர்றாங்க! இப்போ!
452
00:35:47,855 --> 00:35:51,817
மெய்ன் ஃப்யுரர், ஸாரி, உடனே உங்களை
பதுங்கு அறைக்கு கொண்டு போகணும்.
453
00:35:54,653 --> 00:35:55,904
வாங்க, வாங்க!
454
00:35:55,904 --> 00:35:57,698
அதிகமா வர்றாங்க, மூன்று மணி!
455
00:35:57,698 --> 00:35:59,616
சமாளிக்க முடியாது! எங்கே?
456
00:35:59,616 --> 00:36:01,410
வலப்பக்கம், முட்டாளே!
457
00:36:05,581 --> 00:36:06,415
ச்சே!
458
00:36:07,499 --> 00:36:08,917
ஹேரியட், நாம போகணும்!
459
00:36:13,422 --> 00:36:15,257
சுரங்க பாதைக்கு திரும்புங்க, இப்போ!
460
00:36:15,799 --> 00:36:17,593
அவனை பிடிச்சாங்களானு தெரியாது.
461
00:37:07,434 --> 00:37:08,352
ஜோ!
462
00:37:20,530 --> 00:37:21,615
ஜோ!
463
00:37:35,379 --> 00:37:37,047
என்னால் சுட முடியலை.
464
00:38:19,548 --> 00:38:20,799
பின்னால்! பின்னால்!
465
00:38:45,490 --> 00:38:46,491
சரி.
466
00:38:50,787 --> 00:38:52,080
அவனை இழுத்து வா, இப்போ!
467
00:38:52,289 --> 00:38:56,293
உள்ளே போய், அவன் கணக்கை தீர்க்கணும்,
புரியுதா?
468
00:38:56,418 --> 00:38:59,004
-திரும்பாதே. நான் இருக்கேன்.
-இல்லை, இல்லை.
469
00:38:59,296 --> 00:39:00,797
நாம ஒன்றாக அவனை பிடிப்போம்.
470
00:39:08,180 --> 00:39:09,556
ஜோனா, சரியா சொன்ன.
471
00:39:09,556 --> 00:39:10,891
குடும்பம்தான் எல்லாம்.
472
00:39:12,184 --> 00:39:14,311
உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்.
473
00:39:14,311 --> 00:39:15,979
முடியாது. ஹாவா, முடியாது.
474
00:39:15,979 --> 00:39:17,230
சொல்வதை கேளு.
475
00:39:17,981 --> 00:39:21,359
இன்னும் சில வாரத்தில்,
உன் கல்யாணத்துக்கு வருவோம்.
476
00:39:21,943 --> 00:39:25,489
-பயங்கரமா குடிப்போம்.
-இல்லை, இல்லை, வேணாம்.
477
00:39:25,489 --> 00:39:26,656
பரவாயில்லை.
478
00:39:27,949 --> 00:39:28,909
பரவாயில்லை.
479
00:39:35,874 --> 00:39:37,125
அடால்ஃப்!
480
00:39:37,793 --> 00:39:39,127
இப்போ போ, முட்டாளே.
481
00:39:39,836 --> 00:39:40,754
ஓடு!
482
00:41:03,003 --> 00:41:04,379
இல்லை! இல்லை!
483
00:41:28,486 --> 00:41:32,199
இதை முடிவுக்கு கொண்டு வர
உனக்கு தகுதி இல்லை.
484
00:41:38,997 --> 00:41:40,707
நீ செய்த குற்றங்களுக்கு
485
00:41:41,416 --> 00:41:43,793
நீ பொறுப்பேற்கணும்.
486
00:44:32,295 --> 00:44:34,297
வசனங்கள் மொழிபெயர்ப்பு
Pradeep Kumar
487
00:44:34,297 --> 00:44:36,383
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்