1 00:00:35,703 --> 00:00:37,496 ஜோ ஜார்ஜ கொன்று, ராக்ஸிய சுட்டான். 2 00:00:37,872 --> 00:00:39,415 -இல்லை! -ஜோ! 3 00:00:39,540 --> 00:00:42,293 மருத்துவமனை போனா, குண்டு பாய்ந்த காயத்தை அறிவர். 4 00:00:42,293 --> 00:00:45,504 ரத்தம் இழப்பாள். மருத்துவமனைக்கு கொண்டு போறோம். 5 00:00:45,504 --> 00:00:48,924 -அட. நாங்க போகணும். நாங்க போகணும். -நான் இருக்கேன், ராக்ஸி. 6 00:00:49,049 --> 00:00:49,884 வா. 7 00:00:54,597 --> 00:00:55,431 நாம போகணும். 8 00:00:55,431 --> 00:00:57,850 ரோடின் முடிவில் ஹாஸ்பிடலிருக்கு. கடந்தோம். 9 00:00:57,850 --> 00:01:00,019 -இல்ல. எங்கே போற? -க்ளாராவை கொண்டு வர. 10 00:01:01,061 --> 00:01:04,899 லானீ, உடனே காரில் ஏறு. இப்பவே. 11 00:01:12,364 --> 00:01:16,076 ஒன்றும் பிரச்சனை இல்லை. என்னை பார், இங்கே. 12 00:01:16,076 --> 00:01:18,996 -எப்படி இருக்காள்? -அவ்ளோ சரியில்ல. 13 00:01:20,915 --> 00:01:24,001 அவளை உயிரோடு வைங்க, சரியா? உயிரோடு வைங்க. 14 00:02:32,152 --> 00:02:37,992 ஹன்டர்ஸ் 15 00:02:52,339 --> 00:02:54,717 ஜார்ஜை கொன்றாங்க. ராக்ஸியை சுட்டாங்க. 16 00:02:55,092 --> 00:02:56,635 -ஜார்ஜ் செத்துட்டானா? -என்ன? 17 00:02:56,635 --> 00:02:58,804 -க்ளாராவை கொண்டு போனாங்க. -யாரு? யாரு? 18 00:02:59,054 --> 00:03:00,639 -ஜோ. -ஜோவா? 19 00:03:00,764 --> 00:03:05,019 -அப்புறம் ட்ராவிஸ். -ட்ராவிஸ்? போகீப்சில அவனுக்கு ஆயுள்தண்டனை. 20 00:03:05,144 --> 00:03:08,564 ஆமாம், அது, இப்போ இங்கே. எல்லாரும் இருக்காங்க. 21 00:03:08,564 --> 00:03:11,317 ஜார்ஜஸ் கவனமா இருந்திருக்கணும். முட்டாள். 22 00:03:11,317 --> 00:03:14,445 சரி. அவங்களிடம் க்ளாரா இருக்காள். 23 00:03:14,737 --> 00:03:19,825 சரி, அவளை கொண்டு போன வேனின் ஜன்னல்கள் செய்தித்தாளால் மூடப்பட்டிருந்தது. 24 00:03:21,076 --> 00:03:24,413 -அது டியாரியோ வியா சோனோரா. -அது உள்ளூர் செய்தித்தாள். 25 00:03:24,663 --> 00:03:27,958 வியா சோனோரா ஒரு மணி நேர தூரத்தில் இருக்கும் சின்ன கிராமம். 26 00:03:27,958 --> 00:03:29,793 சரி. நாம போகணும். உடனே. 27 00:03:30,169 --> 00:03:33,422 -எங்கேயும் போகக் கூடாது. -இல்லை, இல்லை, இல்லை. 28 00:03:33,422 --> 00:03:36,884 -அவளை பகடையா பயன்படுத்துறாங்க. -நாம போகணும். கவலையில்லை. 29 00:03:37,009 --> 00:03:38,802 -நாம போகணும். -நாம போயே ஆகணும். 30 00:03:38,802 --> 00:03:42,973 இவனை 30 வருஷமா தேடுறேன். முன்பை விட நெருங்கி வர்றோம். 31 00:03:43,098 --> 00:03:47,019 ஆறு மில்லியனுக்கு கடமைப்பட்டிருக்கோம், யூதரல்லாத காதலியிடம் அல்ல. 32 00:03:47,019 --> 00:03:50,022 -அவளை கொல்ல விடமாட்டேன். -இது உன்னை விட பெருசு. 33 00:03:50,022 --> 00:03:53,734 -குடும்பம் முக்கியம்ன்னு சொன்ன. -நான் தான் உன் குடும்பம்! 34 00:03:54,068 --> 00:03:56,362 நான்தான் உன் ஒரே உறவு! 35 00:04:01,575 --> 00:04:03,160 குடும்பத்தை பற்றி பேசாதே. 36 00:04:04,578 --> 00:04:08,958 ஜார்ஜஸ் உன் குடும்ப அங்கம், இமா. உன்னை அம்மான்னு அழைத்தான். 37 00:04:09,959 --> 00:04:13,295 வருஷக்கணக்கில் உன் கூட. மாஸ் இறந்ததுக்கு அப்புறமும், 38 00:04:13,295 --> 00:04:17,299 சோஃபி கொல்லப்பட்டு, செவ் போயி, ஜார்ஜ் உனக்கு பக்கபலமா நின்றான். 39 00:04:17,299 --> 00:04:21,887 இப்போ இறந்துட்டான், உன் ஷூல இருக்கும் அழுக்கு போல அவனை உதறித் தள்ளறே. 40 00:04:28,894 --> 00:04:32,314 இமா, உன் ரத்தம் என்னோடதை விட இரக்கமற்றதா இருக்கலாம், 41 00:04:32,564 --> 00:04:35,109 ஆனா இன்று ஒரு உயிர் போனது போதும். 42 00:04:35,109 --> 00:04:36,986 முதலில் அவளை கண்டுபிடிப்போம். 43 00:04:38,654 --> 00:04:42,074 இல்லாட்டி நீயே தனியா போய் ஹிட்லரை கொல்லு. 44 00:04:51,542 --> 00:04:52,751 கோழைகள். 45 00:04:55,671 --> 00:04:57,006 எல்லாரும் கோழைகள். 46 00:05:00,592 --> 00:05:03,971 உன் பாட்டி உன்னை பார்த்து வெக்கப்பட்டிருப்பாங்க. 47 00:05:08,726 --> 00:05:09,977 உன் அப்பாவும். 48 00:05:28,746 --> 00:05:29,955 என் மேல பயமா? 49 00:05:31,206 --> 00:05:33,751 ஜோனாவை கட்டிக்க தயார், உனக்கு என் மேல பயமா? 50 00:05:40,215 --> 00:05:42,342 எத்தனை பேரை கொன்னிருக்கான் தெரியுமா? 51 00:05:43,010 --> 00:05:46,930 சுட்டு, கழுத்துகளை அறுத்து, மின்சாரத்தை பாய்த்து. 52 00:05:47,639 --> 00:05:50,017 பயங்கரம், சின்ன பையனை கொன்னதாவும் சொன்னாங்க. 53 00:05:50,893 --> 00:05:54,480 வெறும் எட்டு வயசான அப்பாவிப் பையன். 54 00:05:58,525 --> 00:06:01,570 நீ, என் கண்ணே, உன் படுக்கையை, 55 00:06:01,904 --> 00:06:05,240 வாழ்க்கையை, ஒரு பயங்கர கொலைகாரனோடு பகிர்ந்துக்குற. 56 00:06:07,242 --> 00:06:13,040 உனக்குள் அவன் இருந்தப்போ, உனக்கு அது தோணலையா? 57 00:06:24,301 --> 00:06:25,177 தயவு செய்து. 58 00:06:29,848 --> 00:06:31,892 யாரு உனக்காக வராமல் இருப்பாங்க? 59 00:06:37,106 --> 00:06:38,065 அவங்களுக்கு நீ தேவை. 60 00:07:13,475 --> 00:07:16,145 நீ எப்பவும் படிச்சிட்டே இருந்த. 61 00:07:17,479 --> 00:07:20,649 உன் தொடர்பு நிச்சயமா பலன் தரும். 62 00:07:21,358 --> 00:07:25,112 -இது போன்ற பல விஷயங்களும் இருக்கு. -அதை நீ கண்டுபிடிப்ப. 63 00:07:26,530 --> 00:07:31,034 ரூத், உலகில் பணத்தை வைத்து பலதும் வாங்க முடியும். பலதும். 64 00:07:31,451 --> 00:07:32,286 எங்கே... 65 00:07:33,537 --> 00:07:37,499 அற்புதமான தரகர், ஹில்டா ஹஃப்மன், உன்னை அடுத்து எங்கே அனுப்பறா? 66 00:07:38,250 --> 00:07:42,880 நம் வெற்றிக்கு உதவும் ஒருவனை கண்டுபிடிக்கன்னு சொல்லுவா. 67 00:07:43,463 --> 00:07:45,299 அவள் நியமித்த சிறந்த ஆளு. 68 00:07:45,757 --> 00:07:48,760 ஐரோப்பாவில் ஒரு டஜன் நாஜிக்களை 69 00:07:48,760 --> 00:07:52,097 உலகிலிருந்து நீக்கியவன். 70 00:07:52,306 --> 00:07:56,435 ஹில்டாவிடம் அவனின் எந்த படங்களும், பதிவுகளும் இல்லை. 71 00:07:57,019 --> 00:08:02,149 பெயர் மட்டும்தான் இருக்கு. தாமஸ் ஆர்ன்ட். ஜெர்மனிக்காரன், அதனால்... 72 00:08:04,526 --> 00:08:05,402 ஜெர்மனி? 73 00:08:07,404 --> 00:08:12,826 திரும்ப வருவான். வார இறுதியில். ரூத், நீ கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே? 74 00:08:13,076 --> 00:08:16,121 உன் ஷூக்களை கழட்டு. வீடு மாதிரி நினைச்சுக்கோ. 75 00:08:16,121 --> 00:08:18,582 ஆனால் இது என் வீடு இல்லை, மாயர். 76 00:08:20,250 --> 00:08:22,628 அது மாதிரி நினைக்கமாட்டேன். 77 00:08:23,503 --> 00:08:26,340 நீ என்னை தப்பா நினைக்கக் கூடாது. 78 00:08:32,763 --> 00:08:34,014 கவனமா பயணம் செய். 79 00:08:48,487 --> 00:08:49,905 சரியா போயிடும். 80 00:08:51,240 --> 00:08:54,660 -லானீ... -முடிஞ்சவரை வேகமா போறேன். 81 00:08:57,037 --> 00:08:59,206 காவலர்கள் காலை 2:00 மணிக்கு மாறுவாங்க. 82 00:08:59,206 --> 00:09:03,252 கார்ல், எடி, லிரா ஐந்து நிமிஷத்தில் நீங்க தென்மேற்கு வாயிலில் இருக்கணும். 83 00:09:03,252 --> 00:09:06,672 அதுக்கு மேல போனால், காவலர்கள் சந்தேகப்படுவாங்க. புரியுதா? 84 00:09:07,005 --> 00:09:09,132 அப்போ நான் இமானியின் அறைக்கு போறேன், 85 00:09:09,508 --> 00:09:12,261 பூட்டை திறந்து வடக்கு கதவு வழியா அவளை வெளியேத்தறேன். 86 00:09:12,427 --> 00:09:14,805 ஏஜே, நீ 2:21க்கு வேன் கொண்டு வரணும். 87 00:09:14,805 --> 00:09:17,516 நீ நீக்கவோ, நிறுத்தவோ கூடாது. புரியுதா? 88 00:09:18,016 --> 00:09:19,726 இது கச்சிதமா இருக்கணும். 89 00:09:20,686 --> 00:09:21,853 கடிகாரம் போல. 90 00:09:23,063 --> 00:09:25,357 பிறகு முடிந்தவரை வடக்கு நோக்கி போவோம். 91 00:09:28,902 --> 00:09:30,654 ஒரு அப்பாவி பெண்ணை பிடிச்சாங்க. 92 00:09:31,989 --> 00:09:34,574 என் சகோதரியை அந்த ஜெயில் அறைல சாக விடமாட்டேன். 93 00:09:36,034 --> 00:09:37,286 உதவி! 94 00:09:38,120 --> 00:09:40,289 உதவுங்க, ப்ளீஸ்! யாராவது! 95 00:10:24,041 --> 00:10:27,085 -ஏன் இவ்ளோ அமைதியா இருக்கு? -தெரியலை. 96 00:10:28,128 --> 00:10:30,714 இது ஞாயிறு. சர்ச்சில் இருக்காங்க. 97 00:10:32,132 --> 00:10:33,925 வேற ஏதாவது ஞாபகமிருக்கா? 98 00:10:34,634 --> 00:10:38,472 ஒரு வெள்ளை வேன். ஃபியட் 242. உரிம பலகை இல்லாமல். 99 00:10:39,014 --> 00:10:41,850 அந்த காரை பற்றி கேளு. யாருக்காவது தெரியுமான்னு பாரு. 100 00:10:42,225 --> 00:10:44,227 மில்லியும் நானும் மேற்கு மூலையில். 101 00:10:45,145 --> 00:10:48,273 இங்கே வெளி ஆட்களை விரும்பமாட்டாங்க. கவனமா இருக்கணும். 102 00:10:48,273 --> 00:10:49,524 எதுவும் ஆகாது. 103 00:11:08,377 --> 00:11:09,378 இது என்ன? 104 00:11:13,256 --> 00:11:17,177 -ஒரு விஷயம் செய்தேன். -என்ன சொல்ற? 105 00:11:19,846 --> 00:11:23,475 நாங்க இங்கே வரும் முன், நான்... 106 00:11:26,061 --> 00:11:31,066 ஒரு பிஷப்பை விசாரிச்சுட்டு இருந்தோம். 107 00:11:32,192 --> 00:11:34,569 லித்துவேனியாவில் நாஜிகளோடு இணைந்திருந்தான். 108 00:11:34,569 --> 00:11:37,864 -அவன் தப்பித்தான். -விசாரணை கூட செய்யலை. 109 00:11:39,449 --> 00:11:41,368 அதை உன்னால் ஏத்துக்க முடியல. 110 00:11:42,202 --> 00:11:44,788 -அவங்களுக்கு நான்தான்னு தெரியும். -இல்ல, மில்லி. 111 00:11:45,080 --> 00:11:47,749 கூடிய சீக்கிரம் என்னை கண்டுபிடிப்பாங்க. 112 00:11:48,417 --> 00:11:51,336 -நான் போகணும். நான் பதுங்கணும். -இல்ல. போக முடியாது. 113 00:11:51,336 --> 00:11:53,213 பதுங்கறதுனா என்னனு தெரியும். 114 00:11:53,880 --> 00:11:57,175 வாழ்க்கை முழுக்க ஓடுவது எப்படி இருக்கும்னு தெரியும். 115 00:11:57,676 --> 00:12:01,430 ஆனா எப்பவும் ஓடினால் உன் லட்சியத்தை அடையமாட்ட. 116 00:12:07,561 --> 00:12:08,854 அது தவறா? 117 00:12:13,316 --> 00:12:16,111 கடவுள் செய்வதை செய்த. 118 00:12:16,111 --> 00:12:17,863 அதுதான் விஷயம். எனக்கு இல்ல... 119 00:12:18,029 --> 00:12:21,616 அப்படி இல்லைன்னு எனக்கு தோணுது... 120 00:12:22,075 --> 00:12:23,535 அவர் சோதனையில் தோற்றது போல. 121 00:12:23,910 --> 00:12:26,371 -அவர் பிஷப். -தொப்பி, அங்கியோடு இருந்தார். 122 00:12:26,371 --> 00:12:29,666 ஒரு உடை, ஆனால் பிஷப் இல்லை. அவன் ஒரு நாஜி. 123 00:12:32,377 --> 00:12:33,753 சொல்வதை கேளு. 124 00:12:34,463 --> 00:12:38,467 நீ செய்தது தப்புன்னு நினைக்கிற. 125 00:12:39,843 --> 00:12:42,053 நீ செய்தது நல்ல விஷயம். 126 00:12:44,264 --> 00:12:46,266 என் அப்பாவுக்காக செய்த. 127 00:12:48,310 --> 00:12:49,478 எனக்காக செய்த. 128 00:12:54,316 --> 00:12:56,401 மில்லி, நீ நரகத்துக்கு போகமாட்ட. 129 00:12:57,152 --> 00:13:00,030 நீ நரகத்துக்கு போகமாட்ட. 130 00:13:02,324 --> 00:13:06,536 ஒரு நல்ல செயல் எல்லாத்தையும் சரியாக்கும். 131 00:13:06,745 --> 00:13:12,042 எல்லா பாவத்தையும் கழுவ, ஒரு சிறந்த செயல் போதும். 132 00:13:18,840 --> 00:13:19,966 ஹிட்லரை தேடுவது. 133 00:13:24,012 --> 00:13:25,764 நீ நரகத்துக்கு போகமாட்ட. 134 00:13:26,306 --> 00:13:29,976 நீ ஜெயிலுக்கு போகமாட்ட. எங்கேயும் போக போறதில்லை, என்னோடு தவிர. 135 00:13:33,980 --> 00:13:35,232 உனக்கு புரியுதா? 136 00:14:00,257 --> 00:14:03,760 பெர்லின் 137 00:14:14,062 --> 00:14:15,397 -ஹலோ. -ஹலோ. 138 00:14:16,356 --> 00:14:19,192 தாமஸ் ஆர்ன்டை பார்க்கணும். 139 00:14:21,444 --> 00:14:22,737 -தாமஸ்? -ஆமா. 140 00:14:22,904 --> 00:14:26,616 ஹங்கேரியில் பெற்றோரை பார்க்க போயிருக்கான். வெள்ளிக்கிழமை வருவான். 141 00:14:28,118 --> 00:14:29,661 ஏதாவது உதவி செய்யணுமா? 142 00:14:31,079 --> 00:14:36,084 -செய்தி ஏதாவது சொல்லணுமா? -இல்ல, நன்றி. நான் பழைய நண்பன். 143 00:14:36,459 --> 00:14:39,546 -வெள்ளிக்கிழமை வர்றேன். நன்றி. -ரொம்ப நல்லது. 144 00:14:43,425 --> 00:14:44,426 இழு. 145 00:14:49,055 --> 00:14:49,889 இழு. 146 00:14:54,185 --> 00:14:55,812 உனக்கு பைத்தியமா? 147 00:14:57,856 --> 00:14:58,857 அது கேள்வியா? 148 00:14:59,024 --> 00:15:02,110 நீ வாஷிங்டன் அல்லது லண்டன் அல்லது மாஸ்கோ மேல பறந்து 149 00:15:02,110 --> 00:15:04,988 அணு ஆயுதம் போடப் போறியா? 150 00:15:05,530 --> 00:15:10,619 நீ இங்கேயே தூசியையும் பாறைகளையும் பார்த்தபடி இருக்கணுமா 151 00:15:10,869 --> 00:15:14,956 நாம் தளர்ந்து சாகும் வரை? 152 00:15:16,082 --> 00:15:18,418 ஒருவேளை மரணம் அதைவிட சீக்கிரமா வரலாம். 153 00:15:22,339 --> 00:15:25,800 கண்ணே, நீ அமெரிக்காவில் தோற்றாய். 154 00:15:27,260 --> 00:15:33,058 உனக்கு எல்லா வாய்ப்புகளும் எக்கசக்க மில்லியன்களும் தந்தேன். 155 00:15:35,268 --> 00:15:40,607 நீ அடிபணிய வைக்கப்பட்டாய், 156 00:15:41,316 --> 00:15:45,737 யுத்தத்தின் போது நீ பிரபலமான மாதிரி இல்லை. 157 00:15:46,571 --> 00:15:51,034 இப்போ உன் பிசாத்து யூதர்கள் இங்கே இருக்காங்க, 158 00:15:51,368 --> 00:15:55,705 நம் குட்டி பாவைகள் உன் சொதப்பலை சுத்தம் செய்ய வேண்டியிருக்கு. 159 00:15:55,830 --> 00:15:57,415 எதாவது நகரை அடைந்தால், 160 00:15:57,415 --> 00:16:00,043 நம்மை கண்டுபிடிக்க எதுவும் செய்வார்கள் 161 00:16:00,043 --> 00:16:02,629 நமக்கு வாய்ப்பும் தராமல் அழிப்பார்கள். 162 00:16:06,383 --> 00:16:07,884 ஈவா... 163 00:16:09,969 --> 00:16:15,850 ஆறு வருடத்தில் ஒரு நாளில் நிறைய பேரை கொன்றேன் 164 00:16:17,769 --> 00:16:22,899 கெங்கிஸ் கான் 200 வருடங்களில் கொன்றதை விட அதிகமாக. 165 00:16:23,566 --> 00:16:29,197 என்னை கண்டுபிடிக்க சுண்டு விரலை கூட உயர்த்தவில்லை. 166 00:16:31,533 --> 00:16:34,411 கண்ணே, குண்டு கொண்டு வர்றேன். 167 00:16:35,161 --> 00:16:41,000 நிஜ சக்தியோட என்ன செய்யலாம்னு பார்த்து கத்துக்கோ. 168 00:16:42,252 --> 00:16:47,215 தூசியும் அழுக்கும் அதிகமுள்ள மோசமான இடத்தில் சஃபாரி சூட் போட்டுக்கிட்டு 169 00:16:47,507 --> 00:16:50,927 லட்சியமே இல்லாமல் களிமண் புறாக்களை சுட்டவர் சொல்றார். 170 00:16:57,642 --> 00:17:00,103 இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 171 00:17:01,146 --> 00:17:06,317 சாம் செய்யும் எதிலும். ஜோனா. அவன் பெயர் என்னவா இருந்தாலும். 172 00:17:10,905 --> 00:17:13,116 ப்ளீஸ். ப்ளீஸ். 173 00:17:14,492 --> 00:17:16,578 பெற்றோரிடம் பணமிருக்கு. 174 00:17:21,040 --> 00:17:23,668 என்னால் முடியும்... அவங்களால் முடியும்... 175 00:17:27,213 --> 00:17:30,216 ...என்னை போகாவிட்டால் நிறைய பணம் அனுப்புறேன். 176 00:17:30,216 --> 00:17:31,593 எனக்கு பணம் தேவையில்லை. 177 00:17:31,593 --> 00:17:34,095 -உனக்கு என்ன வேணும்? -போதும். 178 00:17:34,304 --> 00:17:39,601 முடியாது. பதட்டத்தில் பேசாம இருக்கமாட்டேன், சாவுன்னா பயங்கர பயம். 179 00:17:44,022 --> 00:17:45,523 என்னை கொல்லப்போறியா? 180 00:17:59,370 --> 00:18:00,705 என் பெயர் க்ளாரா. 181 00:18:02,332 --> 00:18:05,502 நான் லண்டன் பக்கத்திலிருக்கும் க்ரோஸ்பராவை சேர்ந்தவள். 182 00:18:07,337 --> 00:18:08,713 நிஜமா, ரொம்ப பக்கத்தில். 183 00:18:11,049 --> 00:18:12,050 நான் ஒரு மாணவி. 184 00:18:14,719 --> 00:18:16,346 இப்போ ரொம்ப பயமா இருக்கு. 185 00:18:23,061 --> 00:18:23,978 நீ யாரு? 186 00:18:25,855 --> 00:18:27,524 எங்கிருந்து வர்ற? 187 00:18:28,525 --> 00:18:32,403 என் கூட பேசு. 188 00:18:37,826 --> 00:18:40,203 -உன் பெயர் என்ன? -பேசுவதை நிறுத்து. 189 00:18:43,581 --> 00:18:44,749 உன் பெயர் என்ன? 190 00:18:48,294 --> 00:18:51,130 பேசுவதை நிறுத்து. 191 00:18:54,259 --> 00:18:58,054 -செத்துப் போயிருப்பாள். உனக்கு தெரியுமா? -அது எனக்கு தெரியாது. 192 00:18:58,638 --> 00:19:00,557 இங்கே நேரத்தை வீணடிக்கிறோம். 193 00:19:07,313 --> 00:19:09,232 போகும் முன் ஊரை முழுசா தேடுவோம். 194 00:19:09,232 --> 00:19:11,526 -நாம வேனை பார்க்காட்டி? -பார்ப்போம். 195 00:19:13,403 --> 00:19:17,073 காதல் நம்மை மோசமான காரியங்களை செய்ய வைக்கும். 196 00:19:17,824 --> 00:19:21,995 ஆனால் இது காதல் இல்லை. நீ நிஜமா அவளை விரும்பலை. 197 00:19:22,579 --> 00:19:24,497 காதல் பற்றி உனக்கு என்ன தெரியும்? 198 00:19:25,540 --> 00:19:28,209 உனக்கு வாழ்க்கையை ஒருவரோடு பங்கிடுவது, 199 00:19:28,209 --> 00:19:31,713 அவங்களை என்ன வந்தாலும் விடாமல் இருப்பதுதான் காதலா. 200 00:19:32,755 --> 00:19:36,718 இல்ல, செல்லம். நிஜ அன்பு அவங்க இல்லாமல் இருப்பதுதான். 201 00:19:37,260 --> 00:19:38,720 அவங்களை பாதுகாப்பது. 202 00:19:40,722 --> 00:19:44,517 என் மனசுக்கு பிடித்த ஆளோடு அர்ஜென்டினா வந்தேன். 203 00:19:44,976 --> 00:19:49,105 ஹிட்லரை தேடும் பணிக்கு முன் செவ் என்னை முன்வைக்க, அதற்கு முடிவு கட்டினேன். 204 00:19:49,355 --> 00:19:53,151 ஏன்னா எனக்காக உயிரையும் விடுவான்னு தெரிந்ததால், அதை நான் செய்யல. 205 00:19:53,735 --> 00:19:55,778 காலை வெட்டுவது மாதிரி இருந்தது. 206 00:19:56,279 --> 00:20:01,117 அவளை நேசிச்சிருந்தால், நிஜமா நேசிச்சிருந்தால், அதை நீ விட்டிருப்ப. 207 00:20:02,285 --> 00:20:07,040 ஏன்னா க்ளாராவுக்கு பெரிய ஆபத்து நீதான்னு இருவருக்கும் தெரியும். 208 00:20:10,001 --> 00:20:12,420 -ஒன்றுமில்லை. -நாம போகணும். 209 00:20:17,508 --> 00:20:21,429 நில்லு. ஒரு பூ இருந்தது. ட்ராவிஸ் வேனிலிருந்து எறிந்தான். 210 00:20:21,429 --> 00:20:24,307 சீண்டல்னு நினைச்சேன். அது அறிகுறியா இருக்கலாம். 211 00:20:28,603 --> 00:20:31,522 ஹேய், மதிய வணக்கம்! வருக. 212 00:20:34,651 --> 00:20:35,902 என்ன உதவி வேணும்? 213 00:20:35,902 --> 00:20:37,987 அவன் காதலிக்கு பூக்கள் வாங்குறான். 214 00:20:41,324 --> 00:20:42,617 வேன் வச்சிருக்கியா? 215 00:20:48,581 --> 00:20:49,582 என்ன? 216 00:20:49,791 --> 00:20:51,334 வேன் வச்சிருக்கியா? 217 00:20:52,085 --> 00:20:52,919 இல்லை. 218 00:20:54,253 --> 00:20:55,922 எப்படி விநியோகம் செய்ற? 219 00:20:56,798 --> 00:20:58,049 என் மிதிவண்டியில். 220 00:20:58,591 --> 00:20:59,717 உன் மிதிவண்டியில். 221 00:21:01,511 --> 00:21:02,470 இது சின்ன ஊரு. 222 00:21:07,976 --> 00:21:08,977 மன்னிக்கணும். 223 00:21:08,977 --> 00:21:12,271 -ஜோனா, பூ எப்படி இருக்கும்? -அது ஊதா நிறம். 224 00:21:13,106 --> 00:21:13,940 ஊதா. 225 00:21:22,323 --> 00:21:24,909 ஜோனா. இது? 226 00:21:26,577 --> 00:21:27,453 ஆமா, அவ்ளோதான். 227 00:21:27,620 --> 00:21:29,539 யார் உனக்கு இந்த பூக்களை தந்தது? 228 00:21:29,539 --> 00:21:30,623 பதில் சொல்லு. 229 00:21:33,292 --> 00:21:36,170 அவை ஒரு சிறு பூந்தோப்பிலிருந்து வந்தவை. 230 00:21:36,754 --> 00:21:37,755 லாஸ் ஓல்மோஸ். 231 00:21:38,172 --> 00:21:39,841 தோப்பு எங்கே இருக்கு? 232 00:21:40,758 --> 00:21:43,469 இப்பவே சொல்லு. உடனே. 233 00:21:44,846 --> 00:21:46,681 ஓஹோ த ஆக்வா ரோடு. 234 00:21:48,558 --> 00:21:51,561 -பயந்திருக்கான். -சரி. 235 00:21:56,858 --> 00:21:57,692 நன்றி. 236 00:22:29,348 --> 00:22:31,059 ஸுக்ஸ்க்கு வரவேற்கிறோம், சார். 237 00:22:31,559 --> 00:22:33,061 ஏதாவது கொண்டு வரவா? 238 00:22:34,062 --> 00:22:35,563 வைஸ்வர்ஸ்ட் புதுசு. 239 00:22:35,563 --> 00:22:36,481 இல்லை. 240 00:22:36,481 --> 00:22:38,941 பன்றி கழுத்து செய்றோம். டாயிச்மார்குக்கு மூணு. 241 00:22:38,941 --> 00:22:42,153 -வேணாம். சும்மா பார்த்தேன். -நீங்க ஒரு சுற்றுலா பயணி. 242 00:22:42,695 --> 00:22:47,408 -சரி, அமெரிக்காவிலிருந்து வர்றேன்... -உங்க தொப்பி பிடிச்சிருக்கு. 243 00:22:48,868 --> 00:22:50,495 என் தொப்பி. என்ன தொப்பி? 244 00:22:52,288 --> 00:22:53,122 நன்றி. 245 00:22:58,544 --> 00:22:59,629 இங்கே வாங்க. 246 00:23:00,505 --> 00:23:02,298 -என்ன? -அட. கடிக்கமாட்டேன். 247 00:23:03,633 --> 00:23:07,386 -ப்ளீஸ், எதுவும் வேணாம். -எடுத்துக்கோங்க. 248 00:23:07,386 --> 00:23:11,974 -உங்களுக்கு பிடிக்கும். சத்தியமா. -அப்போ, நான் வாங்கிக்கணும். 249 00:23:16,104 --> 00:23:19,899 -நல்லா இருக்கு. பைன்ட் எடுத்துக்குறேன். -நிச்சயமா. 250 00:23:20,942 --> 00:23:23,653 மன்னிக்கணும். இங்கே எவ்ளோ காலமா வேலை பார்த்த? 251 00:23:24,779 --> 00:23:27,073 சுமார் 20 ஆண்டுகள். 252 00:23:28,825 --> 00:23:31,410 ப்ளீஸ், இல்லை. சும்மா சொல்ற. 253 00:23:31,410 --> 00:23:35,206 இல்லை. என் ஐந்து வயதில் என் அம்மா தரையை சுத்தம் செய்ய சொன்னாங்க. 254 00:23:35,623 --> 00:23:41,003 பத்து வயதில் பதிவுகளை தொடங்கினேன். போன வாரம் மேலாளரானேன். 255 00:23:41,337 --> 00:23:44,590 இரண்டு தலைமுறையா குடும்பத்தில் தொடருது. 256 00:23:44,715 --> 00:23:46,259 அன்யா, பேசினது போதும். 257 00:23:46,926 --> 00:23:48,970 ஃப்ரீசரை சுத்தம் செய்யணும். 258 00:23:49,262 --> 00:23:50,221 நிச்சயமா, அம்மா. 259 00:23:50,346 --> 00:23:52,265 நீ முன்னாடியே செய்திருக்கணும். 260 00:23:57,854 --> 00:23:59,480 உங்க பொண்ணு, அருமையா இருக்காள். 261 00:23:59,480 --> 00:24:00,982 நன்றி. 262 00:24:01,566 --> 00:24:04,527 அப்போ கூலாஷ் மட்டும்தான் எடுத்துக்கறீங்களா? 263 00:24:04,902 --> 00:24:07,572 என்ன? இல்லை. 264 00:24:11,784 --> 00:24:12,785 சார்? 265 00:24:14,912 --> 00:24:17,248 சார், நாள் முழுக்க காத்திருக்க முடியாது. 266 00:24:18,833 --> 00:24:21,627 அரை டஜன் விலா எலும்புகளை எடுத்துக்குறேன். 267 00:24:23,129 --> 00:24:26,465 -இது பன்றி. -இது பன்றியா? சரி, முயற்சி செய்றேன். 268 00:24:26,966 --> 00:24:28,176 சரியா? பரவாயில்லையா? 269 00:24:28,176 --> 00:24:29,260 சரி. 270 00:24:32,221 --> 00:24:37,018 -உங்க கடை அழகா இருக்கு. -நன்றி. என் பெற்றோர் உருவாக்கியது. 271 00:24:37,018 --> 00:24:40,313 அவங்க இறந்ததும், நான் பார்க்க ஆரம்பிச்சேன். 272 00:24:44,859 --> 00:24:46,611 பெற்றோரை நினைச்சு வருந்துறேன். 273 00:24:48,070 --> 00:24:49,447 அது ரொம்ப காலம் முன்னாடி. 274 00:24:50,656 --> 00:24:53,618 -யுத்தத்திலா? -இல்லை, இல்லை, இல்லை. 275 00:24:54,452 --> 00:25:00,208 என் அப்பாவுக்கு மாரடைப்பு, என் அம்மா கவலையில் இறந்தாங்க. 276 00:25:02,835 --> 00:25:07,506 வழக்கமா இரண்டு பேர் ஒன்றாக இருந்தால் அப்படி நடக்கும்... 277 00:25:07,632 --> 00:25:11,928 அதுக்கு என் அப்பா சாவு காரணமில்லை, என் சகோதரன் சாவுதான் காரணம். 278 00:25:12,136 --> 00:25:16,349 அவன் எனக்கு மூத்தவன், அவனை பின்பற்றினேன், 279 00:25:17,975 --> 00:25:19,852 அவன் யார் என்று புரியும்வரை. 280 00:25:28,653 --> 00:25:29,779 -கூலாஷ். -சரி. 281 00:25:30,655 --> 00:25:34,367 -அப்போ, 10 மார்க்ஸ். டாயிச்மார்க்குகள். -சரி. 282 00:25:42,541 --> 00:25:45,044 சரி, நன்றி. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 283 00:25:48,923 --> 00:25:53,010 -தொந்தரவு செஞ்சிருந்தால் மன்னிக்கணும். -இல்லை, இல்லை. 284 00:26:03,646 --> 00:26:05,398 நீங்க அமெரிக்க ஆளு, சரியா? 285 00:26:06,232 --> 00:26:07,900 அங்கே போக விரும்பியிருக்கேன். 286 00:26:08,526 --> 00:26:12,238 கலிஃபோர்னியா போகணும். சர்ஃபிங் செய்யணும். 287 00:26:13,698 --> 00:26:14,865 சர்ஃப் செஞ்சதுண்டா? 288 00:26:19,203 --> 00:26:21,622 எல்லா அமெரிக்கரும் சர்ஃப் செய்வதா நினைப்பேன். 289 00:26:25,209 --> 00:26:28,879 நான் பாலைவனம் அருகே தங்கியிருக்கேன். 290 00:26:30,506 --> 00:26:32,883 பாலைவனம் இருக்கா? அது தெரியாது. 291 00:26:34,593 --> 00:26:38,681 முற்றிலும் மாறுபட்ட சூழலில் வளர்ந்தேன். அங்கே எப்பவும் மழை பெய்யும். 292 00:26:40,474 --> 00:26:42,893 பாலைவனத்தில் என்ன செய்வ? 293 00:26:42,893 --> 00:26:46,272 உன் பெற்றோருக்கு நீச்சல்குளம் ஏதாவது இருக்கா? 294 00:26:48,607 --> 00:26:49,775 டர்ட் பைக் இருந்தது. 295 00:26:51,027 --> 00:26:56,782 பாலைவனத்திலிருந்து எப்படி இங்கே வந்த? 296 00:26:57,033 --> 00:27:01,162 -அதைதான் நான் செய்யணும். -என்னை கடத்துவதா? 297 00:27:03,706 --> 00:27:04,582 என்னை கொல்வதா? 298 00:27:07,209 --> 00:27:08,044 ஏன்? 299 00:27:10,463 --> 00:27:11,922 நான் எதுவும் செய்யலை. 300 00:27:15,509 --> 00:27:16,844 நீ நாஜி இல்லை. 301 00:27:18,304 --> 00:27:21,599 உனக்கு அது தெரியணும். நீ அதை தெரிஞ்சுக்கணும். 302 00:27:22,016 --> 00:27:25,436 நீ ஞாபகப்படுத்தலாம். நீ உன் மூளைக்கு நினைவூட்டலாம். 303 00:27:25,436 --> 00:27:26,812 -இல்லை, ப்ளீஸ். -இல்ல. 304 00:27:26,812 --> 00:27:31,484 முதலில் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? ப்ளீஸ்? 305 00:27:36,364 --> 00:27:39,492 நன்றி. நன்றி. 306 00:27:40,368 --> 00:27:43,871 ரொம்ப நன்றி... 307 00:27:48,751 --> 00:27:49,585 நன்றி. 308 00:28:15,027 --> 00:28:16,487 இல்லை. இல்லை. 309 00:28:19,532 --> 00:28:20,366 இல்லை! 310 00:28:23,494 --> 00:28:25,413 இல்லை, இல்லை, ப்ளீஸ், இல்லை. 311 00:28:27,206 --> 00:28:28,332 அவளுக்கு என்ன ஆச்சு? 312 00:28:28,332 --> 00:28:30,835 கார் விபத்தானது. உலோகத்துண்டு துளைத்தது. 313 00:28:30,835 --> 00:28:32,169 -உலோகத்துண்டா? -ஆமாம். 314 00:28:32,169 --> 00:28:33,712 துப்பாக்கி சூடுன்னாங்க. 315 00:28:33,712 --> 00:28:36,507 -சொன்னேனே. கார் விபத்து. -அவளுக்கு ரத்தம் வேணும். 316 00:28:37,174 --> 00:28:40,761 அவளுக்கு நிறைய இரத்தம் போச்சு. நாம் இப்போதே செயல்பட வேண்டும். 317 00:28:40,761 --> 00:28:42,179 ஹீரோவாக விரும்புறியா? 318 00:28:43,431 --> 00:28:44,348 அம்மாவா இரு. 319 00:29:12,001 --> 00:29:13,544 ஏதாவது சொல்லணுமா? 320 00:29:15,880 --> 00:29:16,755 உனக்கு? 321 00:29:19,049 --> 00:29:23,179 "நன்றி, அப்பா, மறுபடியும் என்னை காப்பாத்தினதுக்கு" எனலாமே? 322 00:29:23,512 --> 00:29:27,600 உங்க அப்பாவி பொண்ணு பொய் குற்றத்துக்காக சிறையில் இருப்பது சரியா? 323 00:29:27,600 --> 00:29:30,603 இல்லை, ஆனா என் இன்னொரு பெண்ணுக்கும் அதே விரும்பலை. 324 00:29:30,895 --> 00:29:34,023 வீட்டில் அவளுக்காக பெண் குழந்தை இருக்கும் போது கூடாது. 325 00:29:34,648 --> 00:29:37,818 -அது எவ்ளோ சுயநலமானது தெரியுமா? -சுயநலமா? 326 00:29:38,694 --> 00:29:41,572 அக்காவை சிறையிலிலிருந்து காப்பாற்ற பார்க்கிறேன். 327 00:29:41,572 --> 00:29:43,908 இமானிக்காக எல்லாம் இழக்கத் தயார். 328 00:29:44,950 --> 00:29:47,578 -அப்பா, என்ன செய்றீங்க? -என்ன? 329 00:29:48,579 --> 00:29:51,665 வீட்டை அடமானம் வைத்து வக்கீலை வைக்கிறேன். 330 00:29:51,957 --> 00:29:54,668 ஆள் கொணர்வு மனு கொடுக்கிறேன். 331 00:29:54,793 --> 00:29:57,254 நீதிமன்றத்தை, பத்திரிக்கையை சேர்க்கிறேன், 332 00:29:57,254 --> 00:30:00,799 சரியான வழியில் செய்றேன். சட்ட ரீதியாக. 333 00:30:00,799 --> 00:30:02,927 அதெல்லாம் செய்தாலும், அது உதவாது. 334 00:30:04,261 --> 00:30:09,016 அப்பா, இமானிக்கு நடந்தது சரியானதோ, சட்டப்பூர்வமானதோ, நியாயமானதோ இல்லை. 335 00:30:09,016 --> 00:30:10,559 எனக்கு தெரியும்னு தோணலையா? 336 00:30:11,435 --> 00:30:14,897 நீங்க கஷ்டப்படாமல் இருக்க எத்தனை முறை நான் போராட்டம் செய்து, 337 00:30:14,897 --> 00:30:20,903 எதிர்ப்பு தெரிவித்து, சிறையில் கஷ்டப்பட்டு, ரத்தம் சிந்தி, 338 00:30:22,196 --> 00:30:23,656 அழுதிருக்கேன் தெரியுமா? 339 00:30:24,406 --> 00:30:27,117 என் குட்டி பெண்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்க, 340 00:30:28,118 --> 00:30:29,954 சுதந்திரம் கிடைக்க வேண்டி. 341 00:30:30,454 --> 00:30:34,124 அவங்க சிரித்து, சுதந்திரமாக, சந்தோஷமா இருப்பதுக்காக. 342 00:30:34,333 --> 00:30:36,752 இந்த உலகில் அவங்க விரும்பியது கிடைப்பதுக்கு. 343 00:30:36,752 --> 00:30:39,880 இப்போ உனக்கு பிஎல்ஏ போல இருக்கணுமா? 344 00:30:41,090 --> 00:30:44,218 நல்ல வேளை நீ சாமர்த்தியமா ஆயுதம் எதையும் கொண்டு போகல. 345 00:30:44,218 --> 00:30:46,428 அப்பா, சரியானதை செய்ய நினைக்கிறேன். 346 00:30:54,395 --> 00:30:55,521 எப்பவும் அப்படிதான். 347 00:30:58,399 --> 00:30:59,942 சின்ன வயதிலிருந்து. 348 00:31:02,361 --> 00:31:04,154 எல்லா குறிக்கோளும் உனதாச்சு. 349 00:31:07,700 --> 00:31:10,035 மலீகாதான் சிறந்த காரணம். 350 00:31:13,664 --> 00:31:15,874 அவளுக்கு நல்லது கிடைக்க முயலறேன். 351 00:31:16,083 --> 00:31:20,963 பாரு, அதுதான் விஷயம், செல்லம். நீதான் அவள் உலகம். 352 00:31:21,505 --> 00:31:24,675 நீ உலகை காக்க முயலும் போது, அவளை ஆபத்தில் ஆழ்த்துற. 353 00:31:24,967 --> 00:31:28,178 உன் தோழிக்கு மோசமான காயம். அவளின் தமனி வெடிக்கலாம். 354 00:31:28,304 --> 00:31:30,764 -இது ஆபரேஷன் அறை அல்ல. -இப்போ மாத்துங்க. 355 00:31:31,056 --> 00:31:33,434 -என்னிடம் சாதாரண... -அதை செய்ங்க. 356 00:31:35,102 --> 00:31:38,772 ஹீரோவாக விரும்புறியா? தாயாக இரு. 357 00:31:40,649 --> 00:31:41,692 அவளை சந்தோஷமாக்கு. 358 00:31:42,192 --> 00:31:45,446 அவளுக்கு எதிர்காலம் கொடு. அவளுக்கு ஆதரவா இரு. 359 00:31:46,780 --> 00:31:48,157 ஏன்னா அவ உன்னை இழந்தால்... 360 00:31:48,866 --> 00:31:51,994 அவளுக்கு மகள் இருக்காள். சரியா? சின்ன பெண். 361 00:31:51,994 --> 00:31:55,831 -நேற்றிரவு எங்கே இருந்த? -வெளியே இருந்தேன். 362 00:31:56,749 --> 00:31:59,043 -அவள் உன்னை பிரிந்தால்... -பிரியமாட்டாள். 363 00:31:59,835 --> 00:32:00,836 உலகை காப்பாற்றவா? 364 00:32:03,464 --> 00:32:07,259 ஆமாம். ஆனா எப்பவும் வீட்டுக்கு திரும்ப வருவேன். 365 00:32:08,260 --> 00:32:12,139 உனக்கு தெரியும், இல்லையா? எப்பவும் வீட்டுக்கு வருவேன். 366 00:32:13,557 --> 00:32:14,808 ஒரு நாள் உனக்கு தெரியும், 367 00:32:17,227 --> 00:32:21,148 தெரியும் போது, அது ரொம்ப தாமதமாகும். 368 00:32:32,493 --> 00:32:34,286 ஏஞ்சலா ஸுக்ஸ் 369 00:32:43,629 --> 00:32:45,005 அம்மா. 370 00:32:53,430 --> 00:32:58,352 அது நீங்கதான்னு நினைச்சேன். நம் கடையில் அவளை பார்த்தப்போ... 371 00:32:59,812 --> 00:33:03,023 பழைய காலத்துக்கு திரும்ப போனது போல இருந்தது. 372 00:33:04,149 --> 00:33:09,029 உங்களை போலவே இருந்தாள், அம்மா. 373 00:33:12,908 --> 00:33:14,368 விசித்திரமான இடம். 374 00:33:17,496 --> 00:33:22,876 தாமஸ். நீ ஹில்டாவை போல நல்லவன்னு நான் கண்டிப்பா சொல்லணும். 375 00:33:22,876 --> 00:33:27,047 -நீ பார்வையில் படாத பேய் போல. நிஜமா. -இனம் இனமறியும். 376 00:33:30,509 --> 00:33:32,636 அப்போ, இது எப்படி? 377 00:33:32,845 --> 00:33:36,640 நியூயார்க் நகரில் ஒரு குழுவை உருவாக்குறோம் 378 00:33:36,640 --> 00:33:41,311 தப்பித்த நாஜிகளை பிடித்து நீதிக்கு முன் கொண்டு வரணும். 379 00:33:42,229 --> 00:33:43,147 அது சரியா? 380 00:33:43,564 --> 00:33:48,235 எட்டு மணி நேரம் சும்மா உன் கூட இருக்கவா பறந்து வந்தேன்? 381 00:33:49,528 --> 00:33:53,907 -யாரு உன்னை இங்கு கூப்பிட்டாங்க, மாயர்? -மன்னிக்கணும்? 382 00:33:55,117 --> 00:33:58,370 இவ்ளோ தூரம் ஜெர்மனிக்கு வந்து, 383 00:33:59,496 --> 00:34:04,752 வில்ஹெல்ம் ஸுக்ஸின் பெற்றோர் கல்லறையை பார்க்க வந்திருக்க. 384 00:34:07,629 --> 00:34:10,090 உன் உலகை சிதைத்தவன். 385 00:34:11,800 --> 00:34:12,760 ஆமாம். அதனால? 386 00:34:14,553 --> 00:34:16,346 -என்ன? -கற்கள் வைப்போம். 387 00:34:18,724 --> 00:34:23,854 யூதர்கள் கல்லறைகளில் கற்கள் வைப்பாங்க, பூக்கள் அல்ல. 388 00:34:24,354 --> 00:34:25,272 நினைத்தேன்... 389 00:34:25,272 --> 00:34:31,153 கற்கள் அழியாது. கற்கள் கெட்டுப் போகாது. கற்கள் நிரந்தரமானவை, நினைவுகள் போல. 390 00:34:32,946 --> 00:34:36,408 நீ கொலை செய்த எல்லோரின் நினைவுகள் போல, வில்ஹெல்ம், 391 00:34:43,791 --> 00:34:45,459 எனக்கு அது தெரியாதுனு தோணுதா? 392 00:34:54,259 --> 00:34:56,178 அவ்ளோ நல்லா இல்லாம இருந்திருக்கணும். 393 00:34:58,263 --> 00:35:02,226 சில பேய்கள் மறைந்துதான் இருக்கணும். 394 00:35:13,237 --> 00:35:14,404 அந்த பக்கம் பாரு. 395 00:35:18,742 --> 00:35:20,118 மன்னிச்சுடுங்க, அம்மா. 396 00:36:19,636 --> 00:36:23,640 -இல்லை, ப்ளீஸ், இல்லை. -இல்லை. இல்லை, இல்லை, ப்ளீஸ், இல்லை. 397 00:36:23,640 --> 00:36:24,558 ஹேய். 398 00:36:25,142 --> 00:36:27,436 -என்ன? -எரிக் கார் வருவதை பார்த்தான். 399 00:36:27,728 --> 00:36:28,562 நேரமாச்சு. 400 00:36:36,111 --> 00:36:38,405 சரி. அப்போ போவோம். 401 00:36:39,907 --> 00:36:40,782 இல்லை. 402 00:36:42,784 --> 00:36:43,619 இல்லை. 403 00:36:44,411 --> 00:36:45,537 காட்சி நேரம்! 404 00:36:46,413 --> 00:36:47,247 இல்லை. 405 00:37:32,834 --> 00:37:35,003 லாஸ் ஒல்மோஸ் 406 00:40:40,647 --> 00:40:41,481 இப்போ. 407 00:40:49,906 --> 00:40:51,616 -நாம போகணும். -இல்லை. 408 00:40:56,246 --> 00:40:57,455 இது திடீர் தாக்குதல். 409 00:41:09,009 --> 00:41:09,843 ஜோனா. 410 00:41:25,859 --> 00:41:27,277 அயோக்கியன்! 411 00:41:52,969 --> 00:41:53,803 மில்லி. 412 00:41:59,601 --> 00:42:00,435 போ. 413 00:42:15,867 --> 00:42:16,868 மேலே போறேன். 414 00:42:30,090 --> 00:42:32,717 எந்திரி. அங்கே. போ. 415 00:42:50,402 --> 00:42:51,569 அவனை பார்த்துக்கறேன்! 416 00:43:10,338 --> 00:43:11,840 ஹேய், ஜோனா. 417 00:43:14,676 --> 00:43:15,719 வெளியே வர்றோம். 418 00:43:19,347 --> 00:43:24,227 இப்போ, துப்பாக்கிகளை கீழே போடாட்டி அவளை கொன்னுடுவேன். 419 00:43:29,733 --> 00:43:32,319 -துப்பாக்கியை கீழே வைக்கமாட்டேன். -ஹாய் ஜோனா. 420 00:43:33,737 --> 00:43:35,280 உன் ஆயுதத்தை கீழே வை. 421 00:43:36,614 --> 00:43:39,200 நாங்க போகணும் இல்ல இவள் சாகணும். 422 00:43:41,870 --> 00:43:45,540 க்ளாரா. க்ளாரா, இது சரியாகும். 423 00:43:45,665 --> 00:43:49,085 சரியா? என்னை எடுத்துக்கோ. நான்தானே வேணும், எடுத்துக்கோ. 424 00:43:49,085 --> 00:43:51,004 -என்னால் சுட முடியும். -சுடாதே. 425 00:43:51,004 --> 00:43:52,922 -ஹேரியட்? -ஜோ இலக்கில். அவனை தூக்கு. 426 00:43:52,922 --> 00:43:55,342 -சுடாதே. -அவளை நான் கொல்வேன். 427 00:43:55,717 --> 00:43:56,843 சுடாதே. 428 00:43:57,135 --> 00:43:59,012 -என்னால் சுட முடியும். -சுடாதே. 429 00:43:59,554 --> 00:44:00,472 அவனை சுடு. 430 00:44:00,680 --> 00:44:02,432 -சுடாதே! -என்னை எடுத்துக்கோ. 431 00:44:03,558 --> 00:44:04,809 சுடு அவனை! 432 00:44:04,809 --> 00:44:06,603 -பின்னால் போங்க. -ஜோனா. 433 00:44:09,814 --> 00:44:10,648 ஜோனா. 434 00:44:10,648 --> 00:44:11,941 சுடாதே. 435 00:44:23,411 --> 00:44:24,621 சுடாதே. 436 00:44:29,709 --> 00:44:31,628 கீழே போடு. கீழே போடு. கீழே போடு. 437 00:44:31,628 --> 00:44:35,673 -நகராதே. அசைந்திடாதே. -க்ளாரா, மன்னிச்சிடு. ரொம்ப வருந்துறேன். 438 00:44:35,673 --> 00:44:38,259 -ரொம்ப வருந்துறேன். -தள்ளிப் போ. தள்ளு. 439 00:44:38,259 --> 00:44:39,177 பாரு... 440 00:44:41,304 --> 00:44:43,848 -வேற யாராவது இருக்காங்களா? -இல்லை. 441 00:44:50,230 --> 00:44:51,940 நீ ராக்ஸிய சுட்ட. 442 00:44:53,691 --> 00:44:54,692 செத்துட்டாளா? 443 00:44:56,653 --> 00:44:57,487 இருக்கலாம். 444 00:45:00,073 --> 00:45:01,366 உனக்கு என்ன ஆச்சு? 445 00:45:03,952 --> 00:45:04,786 எனக்கு... 446 00:45:08,957 --> 00:45:09,958 எனக்கு தெரியலை. 447 00:45:15,004 --> 00:45:15,839 எந்திரி. 448 00:45:19,259 --> 00:45:20,385 எந்திரிச்சு நில்லு. 449 00:45:24,806 --> 00:45:26,933 -ஹேரியட். -என்ன? 450 00:45:29,352 --> 00:45:33,356 ஹிட்லர் எங்கேனு எனக்கு தெரியும். அவனிடம் உன்னை அழைத்து போறேன். 451 00:46:50,683 --> 00:46:52,685 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 452 00:46:52,685 --> 00:46:54,771 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்