1
00:00:09,885 --> 00:00:13,889
-தி க்ரோவிடம் இவ்வளவே இருந்தது.
-கொலையாளிகள் அதிகம் சுமப்பதில்லை.
2
00:00:19,979 --> 00:00:23,983
கயேராஸிற்கு ஒரு வழி டிக்கட்.
ஹிட்லர் அங்கிருப்பான்னு தோணுதா?
3
00:00:25,192 --> 00:00:28,404
தி க்ரோ மட்டுமே அவனை தொடர்பு கொள்ள
முடியும்னு க்ளாஸ் சொன்னான்.
4
00:00:29,530 --> 00:00:32,575
-அப்போ போலாமா?
-போய் தேடி பாருங்க.
5
00:00:33,242 --> 00:00:35,578
அந்த போலியையும் நடிகனையும் கூட்டி போ.
6
00:00:35,578 --> 00:00:38,581
-இமா, அந்த நடிகர் நமக்கு சுமை.
-இதற்கு சரியானவன்.
7
00:00:38,581 --> 00:00:41,625
அவன் திரும்பி வரலைனா,
அதுதான் நாம் கொடுக்கும் விலை.
8
00:00:42,418 --> 00:00:45,755
-நாம் கொடுக்கும் விலையா?
-நீ இங்கு என்னுடன் இருப்பாய்.
9
00:00:46,589 --> 00:00:48,174
-இமா...
-நீ இங்கு இருப்பாய்.
10
00:00:52,344 --> 00:00:56,849
அமைதியா செயல்படு.
ஹிட்லர் நமக்கு எட்டும் தூரத்தில் உள்ளான்.
11
00:01:00,811 --> 00:01:01,854
பாத்து பத்திரம்.
12
00:01:05,775 --> 00:01:07,151
அவர்களை சிதைப்பேன்.
13
00:01:09,111 --> 00:01:10,446
யூதர்களை அல்ல.
14
00:01:13,115 --> 00:01:14,033
ஜோவை.
15
00:01:16,619 --> 00:01:20,706
அவன் அவர்களை பார்க்கும்போது,
அவனது எதிர்வினையை ஊகிக்க முடியலை.
16
00:01:22,374 --> 00:01:24,001
விசுவாசம் ஆழமாக புதைக்கப்படலாம்.
17
00:01:28,047 --> 00:01:29,298
அன்பும் தான்.
18
00:03:13,569 --> 00:03:19,450
ஹன்டர்ஸ்
19
00:04:06,038 --> 00:04:08,791
ஒருவருக்கு நன்றி, அவரது பெரிய மனதின்றி
20
00:04:08,791 --> 00:04:12,002
இது எதுவும் சாத்தியமில்லை.
மாயர் ஆஃபெர்மன்.
21
00:04:12,002 --> 00:04:14,546
மாயர், மேலே வாங்க, ப்ளீஸ்.
22
00:04:16,966 --> 00:04:20,803
-ப்ளீஸ்.
-நன்றி. மிக்க நன்றி.
23
00:04:22,054 --> 00:04:25,724
மேடைக்கு ஒரு நாள் வருவேன்னு தெரியும்.
மிக்க நன்றி.
24
00:04:27,184 --> 00:04:32,982
நாம் அனைவரும் இங்கு கூடியிருப்பது
எனக்கு மிக்க மகிழ்ச்சி.
25
00:04:34,274 --> 00:04:36,068
ஒரு சிறிய பயம் இருக்கு,
26
00:04:36,068 --> 00:04:40,948
இந்த அற்புதமான யூத அறிஞர்களை
27
00:04:40,948 --> 00:04:44,660
வெள்ளை வாழ்க்கை முறைக்கு இழந்துடுவோமோன்னு.
28
00:04:44,785 --> 00:04:47,538
சற்று கவலைதான்.
அதை பத்தி நான் கவலைப்படணுமா?
29
00:04:48,580 --> 00:04:52,418
உங்களது பெருந்தன்மைக்கு,
உங்களை கௌரவிக்கும் விதமாக இவ்விடத்தை
30
00:04:52,584 --> 00:04:56,588
மாயர் ஆஃபெர்மன் தியேட்டர்
ஆஃப் டெம்பிள் இஸ்ரேல்னு பெயரிடறோம்.
31
00:04:58,716 --> 00:05:00,092
மிக்க நன்றி.
32
00:05:01,844 --> 00:05:03,429
30 மில்லியன் வேணுமாமா?
33
00:05:05,139 --> 00:05:09,143
அவர்களிடம் சொல்லு, நாங்க
சந்தோஷமா உற்பத்தியை அதிகரிக்கிறோம்...
34
00:05:09,143 --> 00:05:11,520
அது என்னது? திரும்பி அழைக்கிறேன்.
35
00:05:13,313 --> 00:05:15,107
என்ன... எட்வர்ட்.
36
00:05:16,442 --> 00:05:18,944
என்ன... யார் அது?
37
00:05:34,209 --> 00:05:37,087
-அது...
-நீயா?
38
00:05:42,009 --> 00:05:44,303
{\an8}பொய்னெஸ் ஆரிஸ்
1979
39
00:05:44,303 --> 00:05:46,055
{\an8}ப்ளீஸ், நான் விளக்கறேன்.
40
00:05:46,055 --> 00:05:49,850
2 நாளுக்குமுன், நம் ஃபோன் நோட்டில்
பெண்ணின் பெயர் பார்த்தேன்,
41
00:05:49,850 --> 00:05:51,435
எல்ஏவில் ஒரு முகவரியும்.
42
00:05:51,560 --> 00:05:56,023
அதனால், எனக்கு ஒண்ணு தோன்றியது,
பேராசிரியர் மோரெலின் அலுவலகத்தை அழைத்தேன்.
43
00:05:57,191 --> 00:05:59,026
இஸ்ரேல் பயணம்லாம் இல்லன்னார்.
44
00:05:59,359 --> 00:06:01,987
அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ்ஸை
அழைத்தேன். தெரிந்தது.
45
00:06:03,405 --> 00:06:08,118
பொய்னெஸ் ஆரிஸில் பலாடியோ ஹோட்டலில்
ரெண்டு வாரத்திற்கான செலவு.
46
00:06:09,661 --> 00:06:12,372
பின் கொஞ்சம் குடிச்சேன்,
47
00:06:13,248 --> 00:06:15,709
அடுத்து இங்கு விமானம் ஏறி வந்துட்டேன்.
48
00:06:18,837 --> 00:06:21,632
ஒரு மோசமான திரைப்படம் போல.
49
00:06:23,884 --> 00:06:26,678
அறை சேவை எப்படி இருக்கு?
50
00:06:26,678 --> 00:06:28,472
-க்ளாரா...
-மில்லி யாரு, சாம்?
51
00:06:37,439 --> 00:06:38,690
அவளை நேசிக்கறியா?
52
00:06:43,112 --> 00:06:46,240
-அவ ஒரு எஃப்பிஐ முகவர்.
-எஃப்பிஐ முகவரா?
53
00:06:46,448 --> 00:06:48,867
என் பாட்டியின் கொலையை விசாரிச்சவ.
54
00:06:49,159 --> 00:06:54,289
ஒருவரை பற்றி தகவல் தெரிந்ததால்
அவளை லாஸ் ஏஞ்சலஸில் சந்திக்க போனேன்.
55
00:06:55,207 --> 00:06:59,628
ஒருவரை வெகுகாலமாக தேடிட்டிருந்தேன்,
56
00:06:59,628 --> 00:07:01,964
அவர் இங்கே அர்ஜென்டீனாவில் இருக்கான்.
57
00:07:03,423 --> 00:07:04,341
யாரு?
58
00:07:05,968 --> 00:07:08,220
என் பாட்டியின் தங்கை, ஹாவா.
59
00:07:08,220 --> 00:07:12,349
தன் குடும்பத்தில் தான் மட்டுமே போரில்
பிழைத்ததா என் பாட்டி எண்ணினாள்.
60
00:07:12,349 --> 00:07:15,811
என் தீஸிஸ் ஆராய்ச்சியை செய்கையில்,
61
00:07:15,811 --> 00:07:18,063
ஒரு உயிர் பிழைத்தவரின் பெயரை கண்டேன்.
62
00:07:19,481 --> 00:07:20,440
ஹாவா ஆப்ஃபெல்பாம்.
63
00:07:20,649 --> 00:07:24,069
இன்னும் தோண்டினேன், அவங்க முகாமிலிருந்து
தப்பியது தெரிந்தது.
64
00:07:24,319 --> 00:07:27,072
அதனால் மில்லியிடம் உதவி கோர எல்ஏ சென்றேன்.
65
00:07:27,406 --> 00:07:31,618
அவங்க உயிருடன் இருப்பதை அவ கண்டறிந்தாள்,
அவங்களை தேடி வந்தேன்.
66
00:07:34,037 --> 00:07:37,124
-என்னிடம் ஏன் சொல்லலை?
-முட்டாள்தனம். சொதப்பிட்டேன்.
67
00:07:37,124 --> 00:07:40,586
என்னை மன்னிச்சுடு. இது உண்மைனு
உறுதிப்படுத்த விரும்பினேன்.
68
00:07:41,670 --> 00:07:44,590
மன்னிச்சுடு. சொதப்பிட்டேன்.
69
00:07:44,590 --> 00:07:50,012
உன் பாட்டி விட்டுச் சென்ற இடத்தை
என்னால் நிரப்ப முடியாதுனு தெரியும்.
70
00:07:52,097 --> 00:07:57,811
ஆனால் அதில் உன்னுடன் என்னை வாழ
விட்டனா, அந்த வெற்றிடம் பெருசா தெரியாது.
71
00:07:59,188 --> 00:08:00,022
ஐ லவ் யூ.
72
00:08:02,024 --> 00:08:02,900
மன்னிச்சுடு.
73
00:08:06,695 --> 00:08:08,947
ஹேய். ரொம்பவே சாரி, சரியா?
74
00:08:15,037 --> 00:08:16,455
அவங்களை சந்திக்கணும்.
75
00:08:17,289 --> 00:08:19,625
-அவங்களை சந்திக்கணுமா? வேணாம்.
-என்ன?
76
00:08:19,875 --> 00:08:22,127
இல்லை, சரியா வராதுனு... அவங்க...
77
00:08:22,127 --> 00:08:23,128
-என்ன?
-வினோதம்.
78
00:08:23,462 --> 00:08:26,465
சின்ன பாட்டினா வினோதமாதானே இருப்பாங்க?
79
00:08:27,758 --> 00:08:29,343
மதிய உணவு, இன்று.
80
00:08:29,343 --> 00:08:32,596
-இன்றா? அது சாத்தியமில்லை...
-உன்னை கேட்கலை.
81
00:08:33,472 --> 00:08:34,431
மதியம் சந்திப்போம்.
82
00:08:59,414 --> 00:09:03,752
நாம் நேசிப்பவரிடம் பல வருடங்களா பொய்
சொல்வதன் விலை பத்தி தெரியாதுனு நினைச்சியா?
83
00:09:04,628 --> 00:09:07,172
நான்தான் ரூத்திடம் பொய் சொன்னேன்.
84
00:09:07,339 --> 00:09:10,008
எனக்கு தெரிந்ததை அவளிடமிருந்து மறைத்தேன்.
85
00:09:10,008 --> 00:09:15,180
நீ ரொம்ப கவிதைத்துவமா பேசத் தேவையில்லை,
உன் சுமையை சுமந்தது நான்,
86
00:09:16,181 --> 00:09:17,057
இமா.
87
00:09:22,854 --> 00:09:26,358
நம் கடந்தகாலத்துக்கு
நமக்கு உரிமையுண்டு, ரெபேக்கா.
88
00:09:28,443 --> 00:09:31,029
என்னோடது எனக்கு,
உன்னோடது உனக்கு.
89
00:09:35,659 --> 00:09:38,996
இவனை கண்டுபிடிச்சேன். இவன் தான்.
90
00:09:45,127 --> 00:09:46,545
-இல்லை.
-ஆம்.
91
00:09:51,091 --> 00:09:53,468
-இல்லை.
-ஆம்.
92
00:09:55,137 --> 00:09:57,222
முதல் நாள் உன்னிடம் என்ன சொன்னேன்?
93
00:09:57,222 --> 00:10:00,267
இவனை பிடிப்பேன்னு
வாக்கு தந்தேன். சிலகாலமாச்சு.
94
00:10:01,310 --> 00:10:04,730
எப்பவுமே என் வாக்கை காப்பாத்துவேன்.
95
00:10:09,609 --> 00:10:13,822
நன்றி, இமா. நன்றி. நன்றி.
96
00:10:15,407 --> 00:10:17,242
நன்றி. நன்றி. நன்றி.
97
00:10:22,497 --> 00:10:23,332
நீ போகணும்.
98
00:10:23,332 --> 00:10:26,335
ஜார்ஜும் மற்றவர்களும்
இன்று முழுக்க வெளியே இருப்பர்.
99
00:10:26,335 --> 00:10:28,420
இதுதான் உனக்கு ஒரே சந்தர்ப்பம்.
100
00:10:29,588 --> 00:10:31,173
நன்றி.
101
00:10:41,600 --> 00:10:43,935
நான் அந்த மனிதன் அல்ல.
நீ கிறிஸ்துவரே அல்ல.
102
00:10:43,935 --> 00:10:44,978
நீ தான்.
103
00:10:44,978 --> 00:10:46,355
-மாட்டேன்.
-நீ செய்வ.
104
00:10:46,355 --> 00:10:48,398
நீ பெண் தெய்வம் அல்ல.
105
00:10:49,524 --> 00:10:50,776
நான் அந்த மனிதன் அல்ல.
106
00:10:50,776 --> 00:10:52,778
கத்தோலிக்க பிஷப் கொலையாளிக்கான தேடுதலை
எஃப்பிஐ தீவிரப்படுத்துகிறது
107
00:11:01,995 --> 00:11:02,829
ஹலோ?
108
00:11:04,664 --> 00:11:05,499
ஹலோ?
109
00:11:06,458 --> 00:11:07,376
டேனி...
110
00:11:08,210 --> 00:11:12,339
மில்லி? மில்லி, எங்க போய் தொலைஞ்ச நீ?
111
00:11:12,464 --> 00:11:14,549
2 நாளுக்கு எல்ஏ விட்டு போகும் நிலை.
112
00:11:14,883 --> 00:11:15,884
மில்லி, கேளு...
113
00:11:16,051 --> 00:11:16,968
கேளு.
114
00:11:19,221 --> 00:11:23,141
உன் புத்தகத்தில் எழுது, முகவர் மெலனீ...
115
00:11:24,059 --> 00:11:25,143
என்னமோ...
116
00:11:25,977 --> 00:11:30,899
அவ தப்பே செய்ய மாட்டா, ஒருவேளை
அவ செய்தால், அது தவறில்லைன்னு.
117
00:11:32,984 --> 00:11:34,152
நீ அதை நம்பறியா?
118
00:11:35,612 --> 00:11:37,280
எஃப்பிஐ ஃபோன் செய்தனர், மில்லி.
119
00:11:38,031 --> 00:11:39,449
உன்னை தேடுறாங்க.
120
00:11:40,659 --> 00:11:42,077
என்ன செய்த?
121
00:11:49,334 --> 00:11:51,795
-நீ நலமா?
-நலம்.
122
00:11:53,713 --> 00:11:55,090
எங்கே போற?
123
00:11:55,090 --> 00:11:58,802
ரைன்ஹார்ட்டின் முதலீட்டு ஆவணங்களை
மீட்க ஊருக்கு வெளியே போறேன்.
124
00:11:59,094 --> 00:12:01,012
-உற்சாகமா ஏதுமில்ல.
-நானும் வரேன்.
125
00:12:03,014 --> 00:12:05,142
இங்கேயே இருந்தா கிறுக்கு பிடிக்கும்.
126
00:12:07,227 --> 00:12:08,228
அப்போ வா.
127
00:12:10,605 --> 00:12:13,358
இந்த ஊரில் இரு நாஜி அனுதாபிகள் இருக்காங்க.
128
00:12:13,358 --> 00:12:17,446
தி க்ரோ ஹிட்லரை பார்க்க வந்திருந்தா,
உறுதியா இவர்கள் தான் அடைக்கலம்.
129
00:12:17,446 --> 00:12:21,616
ஒரு பண்டைபொருள் கடை நடத்தறாங்க.
நீங்க இருவரும் புதுமண தம்பதி போல் வரணும்.
130
00:12:21,616 --> 00:12:25,287
-நான் உங்க வீட்டு வடிவமைப்பாளர்.
-நீ என் கணவனா நடிக்கலாமே?
131
00:12:25,287 --> 00:12:28,206
இவ்வளவு அழகான பெண் இவ்வளவு அழகிய ஆணை
132
00:12:28,206 --> 00:12:32,377
மணந்தாள் என்றால் மக்கள் நம்ப மாட்டாங்க.
133
00:12:34,379 --> 00:12:36,131
பண்டைபொருட்கள் பிடிக்கும்.
134
00:12:36,131 --> 00:12:39,468
பெர்க்ஷயர்ஸ் போயிருக்கியா?
லெனாக்ஸில் ஒரு சின்ன இடம்.
135
00:12:39,468 --> 00:12:43,388
-ஓ, கடவுளே. அழகான விளக்குகள்.
-நீ நலமா?
136
00:12:44,347 --> 00:12:49,811
ஆம். பிரமாதம். அற்புதம். டெஃப்லான்,
டெஃப்லான், டெஃப்-லானீ ஃப்ளாஷ்.
137
00:12:51,855 --> 00:12:53,106
கண்ணே, என்ன இது.
138
00:12:56,610 --> 00:12:57,736
நீ போதையில் இருக்க.
139
00:12:57,736 --> 00:13:00,489
-இடம் மாறியதால் தூங்காமலிருக்க.
-மீண்டுமா?
140
00:13:00,489 --> 00:13:02,449
-சரி. போடா.
-மீண்டுமா?
141
00:13:03,074 --> 00:13:05,869
நீ இதை சொதப்பி
எங்களை ஆபத்தில் விட்டிருக்கலாம்.
142
00:13:06,077 --> 00:13:08,079
இந்த கருமத்தை எப்போ தொடங்கின?
143
00:13:08,079 --> 00:13:11,082
இங்கே வருவதற்கு எவ்வளவு ஆபத்தை
144
00:13:11,082 --> 00:13:14,336
நான் எதிர்கொள்ளணும் தெரியுமா?
நீ எதுக்கு அர்ஜென்டீனா வந்த?
145
00:13:15,045 --> 00:13:18,423
உன்னால் தான். நீ வரன்னு தான்.
146
00:13:19,591 --> 00:13:23,803
நீ விட்டு போனபின் தான் இந்த
கருமத்தை தொடங்கினேன். சரியா?
147
00:13:24,846 --> 00:13:25,764
சரியா?
148
00:13:30,852 --> 00:13:31,728
லானீ.
149
00:13:34,898 --> 00:13:36,608
அட்டர்னி
லூயிஸ் ஜே லெஃப்கோவிட்ஸ்
150
00:13:36,733 --> 00:13:38,360
இவன்தான்னு எப்படி உறுதியா சொல்ற?
151
00:13:38,693 --> 00:13:41,446
-இவன் தான் திரு...
-வான் ஸ்டாப்.
152
00:13:42,656 --> 00:13:46,201
ஏன்னா, திரு. அட்டர்னி ஜெனெரல்,
153
00:13:46,201 --> 00:13:51,665
குழந்தைகளை கொன்னவனின் முகத்தை
என் கண்கள் மறக்காது.
154
00:13:52,457 --> 00:13:55,126
-மிஸ் ஆப்ஃபெல்பாம்...
-"மிஸ் ஆப்ஃபெல்பாம்," தெரியும்.
155
00:13:55,126 --> 00:13:58,463
இதுபோல பல அலுவலகம் ஏறி இறங்கியாச்சு.
156
00:13:58,463 --> 00:14:02,634
எல்லாம் உயர் அதிகாரிகள்.
எல்லாரும் ஒரே மாதிரி தான் சொல்றீங்க.
157
00:14:02,801 --> 00:14:07,639
இன்னொரு பரிதாபத்துக்குரிய
நிராகரிப்பு எனக்கு கேட்க வேண்டாம்,
158
00:14:07,639 --> 00:14:09,891
யூதர்களுக்கு எதிராக விசாரணை
159
00:14:09,891 --> 00:14:13,770
நடத்த நேரமில்லாத அளவு
பிஸியாக இருக்கும் ஒரு ஆளிடமிருந்து.
160
00:14:23,738 --> 00:14:27,158
-விடாக்கொண்டன் அவ.
-ஆம், எப்பவுமே.
161
00:14:28,660 --> 00:14:32,831
பாரு, லூயிஸ், அதற்கு மன்னிச்சுடு.
உன் நேரத்திற்கு நன்றி.
162
00:14:34,833 --> 00:14:36,918
-என்னனு பாக்கறேன்.
-என்ன?
163
00:14:39,087 --> 00:14:42,882
-இதை விசாரிக்கறேன்.
-இல்ல, பரவாயில்லை.
164
00:14:43,592 --> 00:14:45,594
-என் அணியை அமர்த்தறேன்.
-வேணாம்.
165
00:14:48,346 --> 00:14:52,767
அவ வயதான பெண்மணி. அவளுக்குள்
நிறைய வலி, குழப்பம் இருக்கு. மற்றும்...
166
00:14:53,643 --> 00:14:57,689
அவ சொல்றதுல ரொம்ப உண்மை
இருக்கறதா நான் நம்பலை.
167
00:14:58,440 --> 00:15:01,818
உன் நேரத்தை வீணடிக்க விரும்பலை,
ஆனா அவ என் தோழி, அதனால்...
168
00:15:03,194 --> 00:15:07,032
-அவ சொல்றதை யாராவது கேட்க விரும்பினேன்.
-புரியுது.
169
00:15:08,533 --> 00:15:09,534
நன்றி, லூயிஸ்.
170
00:15:11,369 --> 00:15:16,374
உறுதியா இருந்தேன், உன் நண்பர்கள்,
உன் தொடர்புகள்,
171
00:15:16,374 --> 00:15:21,546
செனெட்டர்கள், காங்கிரஸ்மென்,
அட்டர்னி ஜெனெரல்...
172
00:15:21,546 --> 00:15:24,883
ஒண்ணுமில்லை. நம்மிடம் ஒண்ணுமில்லை.
யாரும் நம்மை நம்பலை.
173
00:15:25,383 --> 00:15:28,928
இனி எப்பவும் இல்லை, நாம் சொன்னோம்.
174
00:15:28,928 --> 00:15:30,972
நான் நிறுத்த போறதில்லை.
175
00:15:30,972 --> 00:15:33,141
நீ இதை விடப்போறதில்ல தானே?
176
00:15:34,225 --> 00:15:36,227
முடியாது. உன்னால் முடியுமா?
177
00:15:42,067 --> 00:15:43,735
நாமே இதை செய்தா என்ன?
178
00:15:47,906 --> 00:15:52,744
ஒரு அணி அமைப்போம், நாமே செய்வோம்.
179
00:15:56,414 --> 00:15:58,583
இவளை தான் நீ மணக்க போறியா?
180
00:15:58,583 --> 00:16:01,503
ஏதோ ஃபோன் நோட்டில் ஒரு பெயரை படித்ததால்
181
00:16:01,503 --> 00:16:05,840
பாதி உலகம் பயணிச்சு வந்தவளையா?
182
00:16:05,840 --> 00:16:08,051
அவளுக்கு புத்தி சரியில்லை.
183
00:16:11,137 --> 00:16:13,098
-என்ன?
-உண்மையில் அவ புத்திசாலி.
184
00:16:13,431 --> 00:16:17,852
எங்க திட்டங்களை கைவிட்டா,
அவளுக்கு சந்தேகம் வரும்.
185
00:16:17,852 --> 00:16:21,564
நாம் செய்வதை அவ கண்டுபிடிக்க நேரிடும்.
அதனால் நாம் மூவரும், மதிய உணவு.
186
00:16:21,940 --> 00:16:24,275
என்ன? எனக்கு இது மகிழ்ச்சினு நினைக்கறியா?
187
00:16:24,275 --> 00:16:27,112
நீயாக நடிக்க மிண்டியை கேட்டேன்,
ஆனா அவ படுக்கையில்,
188
00:16:27,112 --> 00:16:28,863
அர்ஜென்டீன சீரியல் பார்க்கறா.
189
00:16:29,114 --> 00:16:30,240
இவளை பிடிக்குமா?
190
00:16:32,033 --> 00:16:37,455
-இவளை நேசிக்கிறேன். என் மனைவி ஆகப் போறவ.
-அப்போ அவளுடன் உண்ண மாட்டேன்.
191
00:16:38,540 --> 00:16:43,545
இவளை நேசிக்கறனா, உன் சின்ன பாட்டி பத்தி
பொய் சொன்னதா அவளிடம் சொல்லு,
192
00:16:43,545 --> 00:16:47,048
நீ இன்னொரு பொண்ணுடன் இங்கே
உறவில் இருக்கதான் வந்தனு சொல்லு,
193
00:16:47,048 --> 00:16:49,467
திருமணத்தை ரத்து செய்றனு.
194
00:16:49,467 --> 00:16:51,553
டமால், முடிஞ்சுது.
195
00:16:51,803 --> 00:16:55,640
அவ என் குடும்பம் ஆகப் போறா, ஹாவா.
உன் குடும்பம்.
196
00:16:56,266 --> 00:16:57,892
அவ மதிய உணவுக்கு வரா.
197
00:16:57,892 --> 00:17:00,478
பின் ஊருக்கு திரும்புவா,
எதுவும் சந்தேகமின்றி.
198
00:17:00,478 --> 00:17:05,817
பின் ஹிட்லரை கண்டுபிடிச்சு கொல்வோம்,
பின் இதிலிருந்து விலகிப்பேன்.
199
00:17:05,942 --> 00:17:08,903
பாரிஸுக்கு திரும்புவேன்,
க்ளாராவை மணந்து, வயதாகி,
200
00:17:08,903 --> 00:17:11,823
சேர்ந்து சலிப்பூட்டும் வாழ்வை வாழ்வேன்.
201
00:17:11,823 --> 00:17:16,161
-அது தான் என் எதிர்காலம்.
-இல்ல. அது சாமின் எதிர்காலம்.
202
00:17:16,161 --> 00:17:19,581
-உன் எதிர்காலம் அல்ல.
-உனக்கு என்னை பற்றி தெரிந்தது.
203
00:17:20,248 --> 00:17:24,252
அவ செத்தப்புறம் கூட.
ஆனாலும் நீ என்னை தொடர்பு கொள்ளலை.
204
00:17:24,252 --> 00:17:26,254
இதையாவது நீ செய்யலாம்.
205
00:17:29,382 --> 00:17:31,760
-சிக்கன் பண்றேன்.
-முன்பதிவு செய்றேன்.
206
00:17:31,760 --> 00:17:35,346
குடும்பத்தை அவ அப்படி சந்திக்க
கூடாது. சிக்கன் செய்றேன்.
207
00:17:40,101 --> 00:17:41,019
சிக்கன் சரி.
208
00:18:25,563 --> 00:18:29,067
-என்ன பண்ண போறோம், பிஸ்?
-என்ன செய்ய போறோம்னு சொல்றேன்.
209
00:18:29,776 --> 00:18:32,737
மார்ஸில் அவர்களுக்கு
புல்லட் கடிக்க கொடுப்போம்.
210
00:18:39,828 --> 00:18:40,954
கட்.
211
00:18:42,205 --> 00:18:44,415
ரொம்ப நல்லாயிருக்கு. சரி, போகலாம்.
212
00:18:46,251 --> 00:18:49,963
அபாரமான டேக்.
சரி, நல்லா வந்துருக்குனு நினைக்கிறேன்.
213
00:18:50,505 --> 00:18:51,923
என் கேரவேனுக்கு போறேன்.
214
00:18:53,758 --> 00:18:56,427
நல்லா செய்தீங்க, மக்களே. அபாரமான டேக்.
215
00:18:56,553 --> 00:18:57,846
மார்ஸில் குண்டு
216
00:19:02,225 --> 00:19:03,560
லானீ ஃப்ளாஷ்
217
00:19:04,644 --> 00:19:05,770
போங்க.
218
00:19:11,442 --> 00:19:12,610
இல்லை. இல்லை.
219
00:19:12,610 --> 00:19:14,779
-என்ன கருமம்?
-வெளியே போங்க. சீ.
220
00:19:16,531 --> 00:19:17,532
வெளியே போங்க.
221
00:19:19,909 --> 00:19:22,537
என்ன கருமம்? யார் நீ?
222
00:19:22,537 --> 00:19:25,456
நீ யாரு? கேவலமா இருக்க.
223
00:19:25,456 --> 00:19:27,709
நீ அவுட்ஹவுஸில் இருக்க வேண்டியவன்.
224
00:19:27,709 --> 00:19:29,961
-செக்யூரிட்டியை கூப்பிடறேன்.
-வெளியே போ.
225
00:19:30,587 --> 00:19:33,715
-என்ன கருமம்?
-நான் தான் செக்யூரிட்டி, சரியா?
226
00:19:33,715 --> 00:19:35,758
நீ யாரை அழைத்தாலும் கவலையில்லை.
227
00:19:35,758 --> 00:19:37,802
உன்னை மறக்கும் அளவு குடிக்கற,
228
00:19:37,802 --> 00:19:41,139
இந்த கட்டுரைகள் மூலம் நம்மை
100 வருஷம் பின்னோக்கி தள்ற.
229
00:19:41,139 --> 00:19:42,932
இதை பாரு. நமக்கு கெட்ட பெயர்.
230
00:19:42,932 --> 00:19:46,311
என்ன சொல்றாங்க தெரியுமா?
"யூதன் இப்படிதானே செய்வான்."
231
00:19:46,311 --> 00:19:48,813
உன்னைப்பத்தி மட்டுமே உனக்கு கவலை.
232
00:19:49,814 --> 00:19:53,151
யார்டா நீ? எப்படி இங்கே உள்ளே வந்த?
233
00:19:53,151 --> 00:19:54,861
உன் தாத்தா உன்னைப்போல்தான்.
234
00:19:55,570 --> 00:19:57,822
-என் தாத்தாவா?
-சிறந்த கலைஞர்.
235
00:19:58,698 --> 00:20:00,950
யிட்டிஷ் தியேட்டரின் நட்சத்திரம்.
236
00:20:00,950 --> 00:20:04,746
விசித்திரமான ஆள் என்றாலும்,
அருமையான நடிகன்.
237
00:20:04,746 --> 00:20:08,833
இரு. இரு. என் தாத்தாவை உனக்கு தெரியுமா?
238
00:20:08,833 --> 00:20:12,670
தனிப்பட்ட முறையில் தெரியாது.
உனக்கு அவரை பத்தி என்ன தெரியும்?
239
00:20:14,672 --> 00:20:17,425
என் அப்பா அவரை பற்றி ரொம்ப
குறைவா சொன்னார்.
240
00:20:17,759 --> 00:20:21,596
ஆனா உன் தாத்தா
முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தார்.
241
00:20:23,014 --> 00:20:27,518
எல்லா சனிக்கிழமை இரவிலும்
அவர் நடித்து காட்டுவார்.
242
00:20:29,103 --> 00:20:33,691
சிறந்த நாடங்கங்கள்.
ஷோலெம் அலெய்கம், ப்ரெக்ட், ஷேக்ஸ்பியர்.
243
00:20:33,816 --> 00:20:35,693
"யூத கண்கள் அல்லவா?
244
00:20:35,985 --> 00:20:40,323
"யூத கைகள், உறுப்புகள்,
பரிமாணங்கள், புலன்கள் அல்லவா?
245
00:20:40,823 --> 00:20:44,369
"எங்களை குத்தினால், ரத்தம் கசியாதா?"
246
00:20:45,620 --> 00:20:49,958
காவலர்கள் அவனை கண்டறிந்தனர்.
பின் அவரை இருமுறை சுட்டனர்.
247
00:20:50,875 --> 00:20:52,460
ஆனா ஒவ்வொரு சனியன்றும்,
248
00:20:53,962 --> 00:20:56,881
அந்த சிறை பிரிவில் அந்த ஆட்களை
விடுதலையை உணர வைத்தார்,
249
00:20:57,548 --> 00:21:00,301
தொலைதூர உலகங்களுக்கு கூட்டி போனார்.
250
00:21:03,888 --> 00:21:05,890
மார்ஸ் 2வில் புல்லட்டுகள்.
251
00:21:06,391 --> 00:21:09,978
என்ன இது... என்ன கருமம் இது?
252
00:21:11,479 --> 00:21:13,398
முன்பு நீ ஹாம்லெட்டில் நடிச்ச.
253
00:21:13,398 --> 00:21:17,652
ஒதெல்லோவில் நடிச்ச.
"இக்காலத்தின் சிறந்த இளம் நடிகர்."
254
00:21:18,111 --> 00:21:19,112
என்ன ஆச்சு?
255
00:21:21,823 --> 00:21:22,740
தெரியலை.
256
00:21:25,284 --> 00:21:29,080
தெரியலை. அதுவா நடந்தது.
257
00:21:31,916 --> 00:21:34,836
நீ ஃபைவல் ஃப்ளாஷன்ஸ்டீனின் பேரன்.
258
00:21:36,754 --> 00:21:39,257
அவரது ரத்தம் தான் உன்னிலும் ஓடுது.
259
00:21:39,924 --> 00:21:44,262
என்னை நம்பு, உன்னிடம் அவரை பார்க்கிறேன்.
உன்னையும் பார்க்கிறேன், லெனர்ட்.
260
00:21:45,596 --> 00:21:47,265
ஆம். உன்னை பாக்கிறேன்.
261
00:21:49,559 --> 00:21:53,688
உனக்காக ஒரு வாய்ப்புடன் வந்திருக்கேன்,
262
00:21:54,439 --> 00:21:56,858
உன் எந்த பாத்திரத்தையும் விட சிறந்தது.
263
00:22:06,284 --> 00:22:07,285
உட்காரலாமா?
264
00:22:19,922 --> 00:22:22,216
உன் வாழ்க்கை உன் இஷ்டம், லானீ.
265
00:22:22,216 --> 00:22:26,971
ஆனா இதை செய்யணும்னா, நீ போதையில் இருக்க
கூடாது. நம் எல்லாருடைய பாதுகாப்பிற்கும்.
266
00:22:28,639 --> 00:22:29,682
அவளுக்கும்.
267
00:22:33,478 --> 00:22:34,562
நரகத்தில் இருந்தேன்.
268
00:22:35,980 --> 00:22:38,524
ஆனா நமக்கு அதில் நம்பிக்கையில்லை,
அது அருமை.
269
00:22:38,524 --> 00:22:40,401
ஆனா நம் வகையான நரகத்தில் இருந்தேன்.
270
00:22:41,319 --> 00:22:46,824
போன முறை நாள் முழுக்க ஒவ்வொரு நிமிடமும்
பயன்படுத்தினேன், முழுநேர போதை.
271
00:22:47,992 --> 00:22:51,579
முகர்ந்தேன், உறிந்தேன், சுவைத்தேன்,
அடிச்சு நவுத்தினேன்,
272
00:22:51,579 --> 00:22:56,501
எல்லாத்தையும், எல்லாரிடமும் சொதப்பினேன்,
என் முகத்தை பார்க்க வேண்டாம்னு.
273
00:22:58,503 --> 00:23:03,508
என்னையே மறப்பதற்காக.
என் தனிமை தெரியாமல் இருக்க.
274
00:23:07,595 --> 00:23:11,015
பின் ஒரு நாள், இந்த கிழவன்
என் கேரவேனுக்கு வரான்,
275
00:23:11,015 --> 00:23:14,102
என் தாத்தா பத்தி கதை சொல்றான்,
276
00:23:14,352 --> 00:23:17,814
அவன் பெரிய ஹீரோன்னு, என் உடம்பில்
அவர் ரத்தம் ஓடுதுனு.
277
00:23:17,814 --> 00:23:20,691
அவரை போலவே இருக்கலாம்னு.
278
00:23:23,945 --> 00:23:28,032
அதனால் கத்தி எடுத்தேன்,
ஒரு குடும்பத்தில் இணைந்தேன்...
279
00:23:32,245 --> 00:23:37,542
உருப்படியா இருப்பதாக திருப்தியடைந்தேன்.
280
00:23:38,209 --> 00:23:41,129
தெரியுமா? நான் வாழ்ந்தேன்.
281
00:23:43,464 --> 00:23:44,674
வேடிக்கை என்னன்னா,
282
00:23:47,635 --> 00:23:48,886
அது எல்லாம் பொய்.
283
00:23:51,055 --> 00:23:52,974
அவனுக்கு என் தாத்தாவை தெரியாது.
284
00:23:53,182 --> 00:23:57,061
இப்போ உணர்கிறேன், அவனுக்கு
என்னையும் தெரியாது.
285
00:24:02,483 --> 00:24:03,776
எல்லாம் பார்த்தேன்,
286
00:24:05,570 --> 00:24:06,654
உன் படங்கள்.
287
00:24:08,823 --> 00:24:13,327
நீ மோசமான நடிகன்.
உன் பட பாத்திரங்களை சொல்லலை.
288
00:24:15,204 --> 00:24:18,791
ஆனா இந்த பாத்திரம், லானீ ஃப்ளாஷ்,
289
00:24:19,917 --> 00:24:24,505
ஏன்னா உன் சிறந்த பாத்திரம்,
இதில் நடிக்கதான் நீ பிறந்திருக்க.
290
00:24:26,549 --> 00:24:28,509
லெனர்ட் ஃப்ளாஷன்ஸ்டீன்.
291
00:24:30,845 --> 00:24:31,804
நீ.
292
00:24:32,597 --> 00:24:36,350
அவளும் ஒத்துப்பானு நினைக்கிறேன்.
இந்த பாத்திரத்தைதான் விரும்புவா.
293
00:24:38,436 --> 00:24:40,855
ராக்ஸி விரும்பும் உன் ஒரே பாத்திரமும்.
294
00:24:41,397 --> 00:24:43,274
உண்மையான நீ.
295
00:24:44,859 --> 00:24:47,153
கடவுளே, நீ உண்மையில் அழகா இருக்க.
296
00:24:49,280 --> 00:24:50,740
அது எனக்கு எரிச்சல்.
297
00:24:54,702 --> 00:24:57,705
-ஸ்டாமர்ஸை போய் கண்டுபிடிப்போம்.
-லானீ.
298
00:24:58,706 --> 00:25:02,210
ஹாவா நம் மூவரையும்
சும்மா அனுப்பலை. உனக்கு நான் தேவை.
299
00:25:09,550 --> 00:25:12,136
அங்கே போனதும், நீ காரில் இரு, மில்லி.
300
00:25:12,136 --> 00:25:13,471
அப்போ எங்கே போறோம்?
301
00:25:13,471 --> 00:25:16,140
இது சும்மா ஆவண மீட்பு பணி இல்லனு தெரியும்.
302
00:25:18,559 --> 00:25:19,977
ஒருவனை கண்டுபிடிக்க போறேன்,
303
00:25:22,230 --> 00:25:24,982
ரொம்ப காலமா அவனை தேடிட்டிருக்கேன்.
304
00:25:27,235 --> 00:25:30,238
{\an8}இங்கிலாந்து
1976
305
00:25:30,363 --> 00:25:34,325
{\an8}விசுவாசமுடையவர்கள் வாருங்கள்
சந்தோஷமாக வெற்றியுணர்வுடன்
306
00:25:34,617 --> 00:25:40,581
வாருங்கள்
பெத்லெஹேமிற்கு வாருங்கள்
307
00:25:43,751 --> 00:25:47,421
வந்து அவரை பற்றுங்கள்
308
00:25:48,047 --> 00:25:50,967
தேவதூதர்களின் ராஜா பிறந்தார்
309
00:25:51,217 --> 00:25:53,511
அவர்களுக்கு கூல் தி கேங் தெரியுமா?
310
00:25:57,014 --> 00:25:57,932
மாயர் ஆஃபெர்மன்.
311
00:26:01,852 --> 00:26:05,773
மதர் சுப்பீரியர் என்னை உங்களிடம்
அனுப்பி வைத்தார்கள்.
312
00:26:05,773 --> 00:26:09,360
அனாதை இல்லத்திற்கு புது கூரை
தேவைப்படுதுன்னாங்க,
313
00:26:09,360 --> 00:26:12,405
புது பாயிலர் மற்றும் 20 புது படுக்கைகள்.
314
00:26:14,448 --> 00:26:20,204
நானும் எதுக்காவது பெரிய நன்கொடை
வழங்கலாம்னு யோசிச்சிட்டிருந்தேன்.
315
00:26:23,791 --> 00:26:28,963
உங்க பெரிய மனசுக்கு நன்றி,
திரு. ஆஃபெர்மன்.
316
00:26:29,088 --> 00:26:30,840
ஆஃபெர்மன். நன்றி.
317
00:26:31,590 --> 00:26:32,842
ஒண்ணு கேட்கலாமா,
318
00:26:32,842 --> 00:26:37,305
உங்களை போன்ற ஒருவருக்கு சர்ச்சுக்கு
நன்கொடை அளிப்பதில் ஏன் ஆர்வம்?
319
00:26:37,305 --> 00:26:39,223
என்னைப் போன்ற ஒருவனா?
320
00:26:39,807 --> 00:26:41,309
என்ன சொல்றீங்க, ஜோக்கா?
321
00:26:42,643 --> 00:26:46,897
உன்னைப் போன்ற ஒரு பெண் தன்னையே சர்ச்சுக்கு
அர்ப்பணிப்பதில் என்ன அர்த்தம்?
322
00:26:48,399 --> 00:26:51,569
-என்ன?
-உன் தந்தை யூதர்.
323
00:26:52,570 --> 00:26:54,322
இயேசு யூதர் தானே?
324
00:26:55,406 --> 00:26:56,407
இயேசு இல்லை.
325
00:26:57,491 --> 00:27:01,662
உன் தந்தை, ரெபேக்கா. உன் தந்தை.
326
00:27:01,662 --> 00:27:03,414
ஹிரம் கிரைட்ஸர்.
327
00:27:06,000 --> 00:27:08,169
உனக்கு இன்னும் கேட்குதுல்ல?
328
00:27:09,462 --> 00:27:14,592
ரயில் ஜன்னல் வழியா உன் தந்தை
உன்னை ஒரு பெண்ணிடம் கொடுக்கையில்
329
00:27:15,343 --> 00:27:16,761
நீராவி எஞ்சினின் கதறல்கள்.
330
00:27:18,346 --> 00:27:20,848
நீ விடுமுறைக்கு போறதா உன்னிடம் சொன்னாரோ.
331
00:27:21,932 --> 00:27:25,603
உன் தந்தை இதை ஏன் செய்தார்னு
உனக்கு புரிய எவ்வளவு காலமாச்சு?
332
00:27:30,858 --> 00:27:33,611
இப்போ கவனமா கேளு, சுருக்கம் விழுந்த கிழமே.
333
00:27:33,778 --> 00:27:36,989
இந்த செல்லமான குட்டி தேவதைகளின் முன்
உன் முடி நிறைந்த
334
00:27:36,989 --> 00:27:41,369
தலையை கொய்ய மாட்டேன்னு நீ நினைச்சனா,
335
00:27:41,369 --> 00:27:43,120
தப்பா புரிஞ்சுட்டிருக்க.
336
00:27:44,372 --> 00:27:48,125
நன்றி. இதற்குதான் இங்கு வந்தேன்.
337
00:27:48,793 --> 00:27:52,171
உன் ஆவணத்தை படித்தேன்.
ஆக்ஸ்ஃபோர்ட். எம்ஐ6.
338
00:27:52,171 --> 00:27:55,966
என் சக ஊழியர்களும் நானும்
சேர்ந்து ஒரு அணி அமைக்கறோம்,
339
00:27:56,092 --> 00:28:01,806
தப்பித்த நாஜி நாய்களை தீர்த்து கட்ட.
340
00:28:08,479 --> 00:28:11,148
-எப்பவுமே இல்லை.
-என்ன?
341
00:28:12,942 --> 00:28:17,655
என் தந்தை செய்ததன் காரணம் எனக்கு
எப்ப தெரிஞ்சுதுன்னு கேட்ட.
342
00:28:17,655 --> 00:28:20,741
எப்பவுமே இல்லை, ஏன்னா நான்
அவருடன் இறந்திருக்கணும்.
343
00:28:20,741 --> 00:28:25,037
அவர் கைகளில் இன்னொரு நாள் இருந்திருந்தால்,
அவரோடே இறந்திருப்பேன்.
344
00:28:25,162 --> 00:28:28,749
நன்றி, திரு. ஆஃபெர்மன்,
இவ்வளவு தூரம் வந்ததற்கு வருந்தறேன்.
345
00:28:31,585 --> 00:28:36,757
உன் தந்தையின் சாவுக்கு நீ பழிவாங்கணும்னா
346
00:28:36,757 --> 00:28:40,344
அதை பொறுமை, தொண்டு மூலம் அடைய முடியாது.
347
00:28:42,179 --> 00:28:46,350
நீ இந்த பணியில் சேரணும். அதான் ஒரே வழி.
348
00:28:48,686 --> 00:28:53,858
உன் தந்தை தான் உன்னை
அந்த ரயிலில் ஏத்தினார்,
349
00:28:56,193 --> 00:28:58,195
ஒருநாள் நீ இறங்கலாம்னு.
350
00:29:04,076 --> 00:29:05,494
பதட்டப்படாதே.
351
00:29:05,953 --> 00:29:09,707
நான் பதட்டப்படலை. நான் யூதன்.
நாங்க எப்பவுமே பார்க்க இப்படிதான்.
352
00:29:10,458 --> 00:29:11,292
ஹலோ.
353
00:29:13,252 --> 00:29:15,379
-ஹலோ?
-ஷலோம்.
354
00:29:16,046 --> 00:29:18,466
ஷலோம், என் அம்பு மருமகனே.
355
00:29:20,551 --> 00:29:23,387
ஓ, கடவுளே. நீதான்...
356
00:29:23,387 --> 00:29:26,891
க்ளாரா. உங்களை சந்திச்சதில்
மிக்க மகிழ்ச்சி.
357
00:29:34,398 --> 00:29:35,316
பாரு உன்னை.
358
00:29:35,774 --> 00:29:39,904
உன் அழகான முகத்தை இந்த மலர்கள்
பார்க்க முடியாமல் செய்யுது.
359
00:29:39,904 --> 00:29:41,363
வாங்கத் தோணிருக்கே!
360
00:29:42,239 --> 00:29:44,074
உள்ளே வா, உள்ளே வா.
361
00:30:16,982 --> 00:30:18,108
இது அவர்களது ஹோட்டல்.
362
00:30:25,074 --> 00:30:27,618
இது சுவையா இருக்கு. நன்றி.
363
00:30:28,869 --> 00:30:30,037
இது பழைய செய்முறை.
364
00:30:30,913 --> 00:30:34,542
நீ இதை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.
இது ஒரு யூத உணவு.
365
00:30:35,084 --> 00:30:40,464
சாமின் எள்ளுப்பாட்டியின் செய்முறை.
வரலாறு முக்கியம்ல.
366
00:30:42,299 --> 00:30:46,136
சரி, ஹாவா, ஏன் தென் அமெரிக்கா?
367
00:30:48,264 --> 00:30:51,308
லண்டனில் சில காலம் வசித்தேன்,
368
00:30:51,308 --> 00:30:54,228
இங்கே பத்து வருடங்களுக்கு முன்
வேலை நிமித்தமா வந்தேன்.
369
00:30:54,228 --> 00:30:58,649
ரொம்ப காலமா
ஒரு அக்கவுன்ட்டை தேடிட்டிருந்தேன்.
370
00:30:58,649 --> 00:31:00,859
அற்புதம். அந்த அக்கவுன்ட் கிடைச்சுதா?
371
00:31:02,152 --> 00:31:04,905
இன்னும் இல்லை. ஆனா தேடுவது பிடிச்சிருக்கு.
372
00:31:04,905 --> 00:31:10,911
க்ளாரா சார்பனில் நரம்பியல் மனநல
மருத்துவம் படிக்கறா.
373
00:31:10,911 --> 00:31:14,081
பெரிய ஆராய்ச்சி கிளினிக்கில்
பெரிய பதவி கிடைக்க போகுது.
374
00:31:16,083 --> 00:31:18,002
நரம்பியல் மனநல மருத்துவம்.
375
00:31:19,920 --> 00:31:21,505
உன் பெற்றோர்கள் என்ன செய்றாங்க?
376
00:31:21,505 --> 00:31:26,135
அவர்கள் லண்டனில் கலை சேகரிப்பவர்கள். சவில்
ரோவில் அவர்களுக்கு கண்காட்சி இருக்கு.
377
00:31:27,136 --> 00:31:28,470
கலை சேகரிப்பவர்கள்.
378
00:31:31,015 --> 00:31:33,934
பணக்காரர்களுக்கு இது
நல்ல பொழுதுபோக்குதானே?
379
00:31:35,394 --> 00:31:40,274
சேகரிப்பது, நமக்கு
சொந்தமல்லாததை எடுத்துகிட்டு
380
00:31:40,274 --> 00:31:42,359
சொந்தம் கொண்டாடுவது.
381
00:31:45,195 --> 00:31:48,741
அப்போ, திருநாள் என்று?
382
00:31:49,658 --> 00:31:50,993
பாரிஸில் அக்டோபர் 10.
383
00:31:51,160 --> 00:31:55,497
அக்டோபரா? அப்போ உன்னை
சீக்கிரமே இழந்துடுவேன், சாம்.
384
00:31:57,374 --> 00:31:59,460
ஆனா உங்களுக்கு நான் கிடைப்பேன்.
385
00:32:06,967 --> 00:32:08,636
அப்போ இது யூத திருமணமா?
386
00:32:10,971 --> 00:32:13,474
உன் கொள்ளு தாத்தாவின்
டலிட் வெச்சிருக்கேன்.
387
00:32:14,141 --> 00:32:16,477
-டலிட் அணியப்போவதில்லை.
-ஏன்?
388
00:32:17,811 --> 00:32:22,399
நீ ஒரு யூதரல்லாதவளை கட்டினா,
நீ யாரென்பதை அழிச்சுடுவியா?
389
00:32:24,193 --> 00:32:28,113
உன் முன்னோர்களின் போராட்டம்,
உயிர் தியாகம்லாம்.
390
00:32:30,407 --> 00:32:33,577
உன் பாட்டி கல்லறையில் கலங்குவாள்.
391
00:32:35,162 --> 00:32:38,749
சாமிற்கு யூத திருமணம் வேணும்னா,
அதை கௌரவிப்பேன்.
392
00:32:40,167 --> 00:32:43,504
கடந்த ஒன்றரை வருடமா,
காலா சமைக்க கத்துகிட்டேன்.
393
00:32:43,504 --> 00:32:47,758
டயேன்யூ பாடிருக்கேன். யூத விருந்து
வெச்சிருக்கேன். யூத பம்பரம் சுத்தினேன்.
394
00:32:47,758 --> 00:32:50,844
யூத நாயனம், மின்யன் பஜனை கேட்டிருக்கேன்.
395
00:32:50,844 --> 00:32:52,846
ஐ அம் நாட் அ நட், எலெக்ட் மீ!
396
00:32:53,514 --> 00:32:56,475
சாம் தன் பாரம்பரியத்தை விடவே வேணாம்.
397
00:32:56,475 --> 00:33:00,521
அவனது உண்மை குணத்திற்குதான் அவனை
நேசித்தேன், அதில் அவனது யூதமும் அடங்கும்.
398
00:33:01,438 --> 00:33:06,694
என்னை பற்றி என்னை நினைச்சீங்கனு தெரியலை,
ஆனா அவனை நேசிக்கிறேன், ஹாவா,
399
00:33:08,028 --> 00:33:09,029
ஆத்மார்த்தமாக.
400
00:33:10,698 --> 00:33:14,368
அவனும் என்னை ஆத்மார்த்தமா நேசிக்கிறான்.
401
00:33:15,869 --> 00:33:20,040
எனக்கு தெரிந்த மிக அன்பான, கனிவான,
402
00:33:21,291 --> 00:33:23,293
விசுவாசமான ஆள் அவன்.
403
00:33:28,507 --> 00:33:30,467
எனக்கு ஒரு காதலன் இருந்தான்.
404
00:33:32,136 --> 00:33:35,472
இதுபோன்று சப்பைகட்டு கட்டக்கூடிய
அளவு காதல்.
405
00:33:38,058 --> 00:33:42,146
அவனது பெயர் செவ்.
போருக்கு பிறகு சந்தித்தோம்.
406
00:33:43,063 --> 00:33:45,065
இருவரும் ஒரே மாதிரி வேலையில்.
407
00:33:46,650 --> 00:33:47,651
காதல் வயப்பட்டோம்.
408
00:33:49,570 --> 00:33:51,155
20 வருடம் சேர்ந்திருந்தோம்.
409
00:33:51,155 --> 00:33:56,160
பின் எங்களில் ஒருவர் வேலையைவிட
இன்னொருவருக்கு முக்கியத்துவம் கொடுத்தோம்,
410
00:33:57,828 --> 00:34:00,122
இன்னொருவர், அதாவது அவளுக்கு
411
00:34:00,914 --> 00:34:04,793
வேலைதான் எல்லாத்தையும் விட முக்கியம்.
412
00:34:08,422 --> 00:34:10,174
செவ் அதிர்ஷ்டசாலினு தோணுது,
413
00:34:12,551 --> 00:34:15,679
உங்களை முடிந்தவரை இவ்வளவு
காலம் நேசித்ததற்கு.
414
00:34:21,769 --> 00:34:23,687
இன்னும் கொஞ்சம் வைன் குடிக்கலாமா?
415
00:34:23,687 --> 00:34:28,358
-நிறைய குடிச்சாச்சுல்ல?
-இல்லை. நான் சேர்ந்துக்கறேன்.
416
00:34:28,358 --> 00:34:32,696
ஆனா இந்த யூதரல்லாதவள் முதலில்
கழிவறை செல்லலாமா?
417
00:34:33,322 --> 00:34:35,866
கண்டிப்பா, கண்ணு. அந்த பாதையின்
முடிவில் இருக்கு.
418
00:34:45,793 --> 00:34:47,127
இவ உனக்கு ரொம்ப அதிகம்.
419
00:35:16,073 --> 00:35:19,618
காலை வணக்கம். என் தந்தையை காண வந்தேன்.
420
00:35:51,942 --> 00:35:53,610
ரொம்ப காலமாச்சு.
421
00:35:57,948 --> 00:36:00,200
என் வாக்குமூலத்திற்கு வந்திருக்கீங்களா?
422
00:36:03,370 --> 00:36:04,288
இல்லை.
423
00:36:06,290 --> 00:36:08,876
இல்லை. நான் தர வந்தேன். பரவாயில்லையா?
424
00:36:48,081 --> 00:36:49,833
நான் சிறுமியாக இருந்தப்போ,
425
00:36:51,835 --> 00:36:53,003
என் தந்தை,
426
00:36:55,339 --> 00:36:56,924
என்னை ரயிலில் ஏற்றினார்.
427
00:36:57,674 --> 00:37:01,261
என்னை பத்திரமான இடத்திற்கு
கூட்டிப் போகும்னு நம்பப்பட்ட ரயில்,
428
00:37:01,261 --> 00:37:04,431
என் தந்தை எனக்கு வாக்களித்தார்,
429
00:37:05,849 --> 00:37:10,729
ஒரு நாள் என்னை தேடி வருவார்,
அவர் கைகள் என்னை அரவணைக்கும்னு.
430
00:37:10,938 --> 00:37:12,105
இங்கே இருக்கேன்.
431
00:37:14,107 --> 00:37:18,111
இவ்வளவு தூரம், இவ்வளவு நேரம் பயணித்தேன்,
432
00:37:19,071 --> 00:37:20,864
ஏன்னா என் தந்தை சொன்னது பொய்.
433
00:37:24,201 --> 00:37:28,872
என்னை ஒரு நாள்
வந்து சந்திப்பதா வாக்களித்தார்,
434
00:37:28,872 --> 00:37:32,292
உங்களிடம் ஏன்னு கேட்க வந்தேன்.
435
00:37:33,585 --> 00:37:38,131
அவர் ஏன் பொய் சொன்னார்னு உங்களிடம்
கேட்க வந்துள்ளேன், ஏன்னா நீங்களே அறிவீர்.
436
00:37:39,716 --> 00:37:41,927
உங்களுக்கு மட்டுமே தெரியும்.
437
00:37:41,927 --> 00:37:47,140
உங்களிடம் தான் பதில் இருக்கு,
ஏன்னா நீங்க தான் பதில்.
438
00:37:47,933 --> 00:37:51,895
ஏன்னா நீ அந்த வாக்கை பொய் ஆக்கின,
439
00:37:51,895 --> 00:37:57,442
பெர்கென்-பெல்செனில் ஜூலை 2, 1943ல்
நீ என் தந்தையை சுட்டு கொன்னப்போ.
440
00:37:57,442 --> 00:37:59,736
சரிதானே, ஹெர்ர் மண்ட்ஸ்?
441
00:38:13,250 --> 00:38:15,669
என்னை மன்னிச்சுடு.
442
00:38:35,022 --> 00:38:36,606
என்னை மன்னிச்சுடு.
443
00:40:32,139 --> 00:40:32,973
ஹை.
444
00:40:33,765 --> 00:40:34,850
என்ன வேணும்?
445
00:40:37,060 --> 00:40:38,728
என் பெயர் அன்டோனியோ கோஸ்டா.
446
00:40:38,728 --> 00:40:42,065
இவர்கள் என் வாடிக்கையாளர்கள்,
கேட் மற்றும் ஹாமிஷ் ஹ்யூஸ்.
447
00:40:42,482 --> 00:40:45,902
அருகில் ஒரு
விடுமுறை வீடு வாங்கியிருக்காங்க,
448
00:40:45,902 --> 00:40:47,779
அதற்கு தளவாடம் வேணும்.
449
00:40:50,407 --> 00:40:52,659
இன்று சீக்கிரமே கடையடைக்கறோம்.
450
00:40:53,660 --> 00:40:55,495
சீக்கிரம் பாத்துடறோம்.
451
00:40:56,580 --> 00:40:59,374
உங்க கழிவறையை பயன்படுத்தலாமா?
வெகு நீண்ட பயணம்.
452
00:41:00,834 --> 00:41:02,335
பின்னாடி இருக்கு.
453
00:42:02,687 --> 00:42:06,066
-கவனமா.
-நிதானம்.
454
00:42:07,609 --> 00:42:08,568
இல்லை!
455
00:42:09,694 --> 00:42:10,570
இது என்ன?
456
00:42:10,570 --> 00:42:11,488
தெரியாது.
457
00:42:11,488 --> 00:42:15,825
இவர்கள் ஒளித்து வைத்திருப்பது
ஹிட்லரை அல்ல. கேடுகெட்ட ஜோசெஃப் மெங்கலா.
458
00:42:17,160 --> 00:42:19,579
சாவின் தேவதூதன், அவன் எங்கே?
459
00:42:21,206 --> 00:42:22,415
மெங்கலா எங்கே?
460
00:42:22,415 --> 00:42:23,959
-இங்கே இல்லை.
-கித்தா.
461
00:42:23,959 --> 00:42:26,044
பேசு. அவன் எங்கே இருக்கான்?
462
00:42:26,836 --> 00:42:28,380
-செத்துட்டான்.
-பொய்.
463
00:42:29,297 --> 00:42:31,633
மூன்று மாதங்களுக்கு முன்,
விடுமுறைக்கு போனார்,
464
00:42:34,052 --> 00:42:36,888
நீந்தும்போது ஸ்ட்ரோக் வந்து
மூழ்கி இறந்தார்.
465
00:42:36,888 --> 00:42:40,267
அவர் யார்னு ரொம்ப நாள்
எங்களுக்கு தெரியாது, உண்மையா.
466
00:42:40,934 --> 00:42:44,437
சில வருடங்களுக்கு முன்பே,
அவரது அடையாளம் தெரிந்தது.
467
00:42:44,437 --> 00:42:49,609
அவர் இறந்தப்போ, பத்திரிகைகளை
அணுகினோம். கதையை சொல்ல முயன்றோம்.
468
00:42:49,609 --> 00:42:53,530
ஆம். ஒரு வயதான பெண்ணிடமிருந்து
அழைப்பு வந்தது.
469
00:42:54,072 --> 00:42:59,077
அமைதியா இருந்தா அவங்க ரயிலேறி
வந்து 2 மில்லியன் தருவதா சொன்னா.
470
00:43:00,453 --> 00:43:01,329
தி க்ரோ.
471
00:43:02,664 --> 00:43:04,457
அவ்வளவு பணம் கிடைத்தால்,
472
00:43:05,875 --> 00:43:07,669
நாங்க இனி வேலையே செய்ய வேண்டாம்.
473
00:43:10,463 --> 00:43:12,257
ஹார்ஸ்ரேடிஷ்தான் முக்கியம்.
474
00:43:12,257 --> 00:43:14,884
யாருக்காவது ஹார்ஸ்ரேடிஷ்
பிடிக்கலனு சொன்னா,
475
00:43:15,051 --> 00:43:16,678
நீ அவர்களை விட்டு ஓடிடு.
476
00:43:16,678 --> 00:43:18,179
எதற்கு கூண்டுகள்?
477
00:43:24,561 --> 00:43:27,647
நான் பகுதி நேர மந்திரவாதி, கண்ணு.
சாம் சொல்லலையா?
478
00:43:27,647 --> 00:43:31,067
ஹாவா ஆன்ட்டி ஒரு கலைஞர்,
நிகழ்ச்சிகள் நடத்துவார்.
479
00:43:31,067 --> 00:43:32,652
கண்காணிப்பு படங்கள் இருக்கு,
480
00:43:33,653 --> 00:43:39,367
வரைபடங்கள், எஸ்எஸ் அதிகாரிகளின்
பெயர்கள், கத்திகள், துப்பாக்கிகள்.
481
00:43:39,367 --> 00:43:40,410
ஆம்.
482
00:43:42,245 --> 00:43:43,371
நாஜிகளை கொல்றோம்.
483
00:43:48,084 --> 00:43:50,503
சும்மா சொல்றாங்க. விளையாட்டுக்கு.
484
00:43:50,503 --> 00:43:54,758
சும்மா சொல்லலை. அதைதான் செய்றோம்.
485
00:43:55,759 --> 00:43:59,346
நாஜிக்களை வேட்டையாடி,
இவ்வுலகிலிருந்து அவர்களை அகற்றுவோம்.
486
00:44:00,388 --> 00:44:02,182
குடும்பத்தில் க்ளாரா ஒருத்தினா
487
00:44:02,182 --> 00:44:05,185
குடும்ப தொழில் என்னனு
அவ தெரிஞ்சுக்கணும், ஜோனா.
488
00:44:09,814 --> 00:44:14,694
அவன் பெயர் ஜோனா, ஜோனா ஹைடல்பாம்.
489
00:44:14,694 --> 00:44:18,281
சாம் எங்கிருந்து வந்ததுனு தெரியாது,
ஆனா நல்லா இருக்கு.
490
00:44:18,281 --> 00:44:19,783
க்ளாரா. க்ளாரா.
491
00:44:19,783 --> 00:44:21,201
வேண்டாம்...
492
00:44:21,618 --> 00:44:24,287
-க்ளாரா.
-இதுதான் நல்லது.
493
00:44:43,723 --> 00:44:45,767
ஹேய், ஒண்ணு கிடைச்சிருக்கு.
494
00:45:06,913 --> 00:45:08,164
எல்லாம் குப்பை.
495
00:45:13,336 --> 00:45:14,254
எனக்கு ஆகலை...
496
00:45:17,048 --> 00:45:20,969
நான் கிழவி,
என்னால் முடியாதுனு நினைக்கறாங்க.
497
00:45:24,305 --> 00:45:27,350
எனக்கு வயதாகலனு எனக்கு
எப்படி தெரியும் தெரியுமா?
498
00:45:30,103 --> 00:45:33,857
ஏன்னா நான் உன்னுடன்
வயதாகி நரைகூடறதா இருந்தேன்.
499
00:45:42,615 --> 00:45:43,533
ஹலோ?
500
00:46:10,727 --> 00:46:12,604
நன்றி. வா, வா.
501
00:46:45,845 --> 00:46:47,347
அடச்சே.
502
00:46:53,228 --> 00:46:54,145
போயிடு.
503
00:46:57,482 --> 00:47:01,277
-கடவுளே.
-நான் விளக்கறேன். ஒரு நிமிஷம் கொடு.
504
00:47:01,402 --> 00:47:03,655
-எல்லாம் விளக்கறேன்.
-வேணாம். ஏன்? ஏன்?
505
00:47:03,905 --> 00:47:07,951
நீ சொல்வதை நான் ஏன் கேட்கணும், ஜோனா?
நீ சொன்னது எல்லாமே பொய்.
506
00:47:07,951 --> 00:47:09,869
-உண்மையை தெரிஞ்சுக்கணுமா?
-ஆம்.
507
00:47:11,037 --> 00:47:13,873
மூன்று வருடங்களுக்கு முன்,
நள்ளிரவில் எழுந்தேன்,
508
00:47:13,873 --> 00:47:17,043
என் பாட்டியை ஒருவன் கொன்னான்.
என் கைகளில் ரத்தம் சிந்தினாள்.
509
00:47:17,043 --> 00:47:21,381
கடந்த வருடம் அவள் நாஜி போர் குற்றவாளிகளை
வேட்டையாடியதனால் இறந்தாள்னு தெரிந்தது.
510
00:47:21,381 --> 00:47:25,593
இந்த ஐந்தடி வயதான பெண் தான் வேட்டையாடிய
நாஜிக்களால் கொல்லப்பட்டாள்,
511
00:47:25,593 --> 00:47:28,555
அவளின் மறைவிற்கு பின்
அவளின் இடத்தை எடுத்துகிட்டேன்.
512
00:47:28,555 --> 00:47:31,599
அவளை கொன்னவனை கண்டுபிடிச்சேன்.
இன்னும் பல டஜன்கள்.
513
00:47:31,599 --> 00:47:33,059
ஏன் நீண்ட இரவுகள்?
514
00:47:33,059 --> 00:47:36,479
ஏன் தூக்கத்தில் கத்தினேன்?
பெயர் மாற்றம்? இதனால் தான்.
515
00:47:36,479 --> 00:47:37,981
ஏன்னா இது முடியவே முடியாது.
516
00:47:37,981 --> 00:47:40,650
இங்கே ஒரே அடியா இதை முடிக்கதான் வந்தேன்,
517
00:47:40,650 --> 00:47:43,361
நான் நேசிப்பவளான உன்னுடன் நல்லா வாழ.
518
00:47:43,361 --> 00:47:44,279
இல்லை.
519
00:47:45,321 --> 00:47:47,490
-கீழே, கீழே. கேளு. நான்...
-ஜோனா?
520
00:47:47,490 --> 00:47:50,577
...பாத்ரூமிற்கு போ. ஒளிஞ்சுக்கோ,
வெளியே வராதே. போ, போ.
521
00:47:50,577 --> 00:47:51,619
ஜோனா.
522
00:47:52,912 --> 00:47:53,871
ஜோனா.
523
00:47:57,166 --> 00:47:58,251
வெளியே வா, ஜோனா.
524
00:48:02,380 --> 00:48:04,007
ஜோனா.
525
00:48:06,593 --> 00:48:07,677
ஜோனா.
526
00:48:10,930 --> 00:48:11,848
ஹேய், ஜோனா.
527
00:48:15,810 --> 00:48:16,728
ஜோனா.
528
00:48:24,444 --> 00:48:25,320
ஜோனா.
529
00:48:27,238 --> 00:48:28,156
ஜோனா.
530
00:48:30,450 --> 00:48:31,284
ஜோனா.
531
00:48:44,922 --> 00:48:46,924
வந்து என்னை பிடி!
532
00:48:48,134 --> 00:48:50,553
நகரு. நகரு. வழியில் நிற்காதீங்க.
533
00:49:37,684 --> 00:49:38,685
நகரவும்.
534
00:50:28,735 --> 00:50:31,612
பாரு, முன்பு நடந்ததற்கு மன்னிச்சுடு.
535
00:50:34,741 --> 00:50:37,744
என்ன பிரச்சனைனா நான்...
536
00:50:39,495 --> 00:50:41,497
நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன்.
537
00:50:42,665 --> 00:50:44,125
போதை தெளியும் வரை பொறு.
538
00:50:45,501 --> 00:50:47,211
பாரு, நான் இதிலிருந்து மீள்வேன்.
539
00:50:47,211 --> 00:50:49,922
-முடியும்னு அறிவாய்.
-நமக்குள் பொருந்தலை.
540
00:50:49,922 --> 00:50:52,633
-அப்படி எப்படி சொல்லலாம்?
-உன்னை பாத்துக்க முடியாது.
541
00:50:52,967 --> 00:50:56,179
அது முழு நேர வேலை, ஏற்கனவே
எனக்கு குழந்தை இருக்கு, லானீ.
542
00:50:57,180 --> 00:50:59,182
கொடுக்க என்னிடம் ஒண்ணுமில்லை.
543
00:51:20,077 --> 00:51:20,912
ஜோ.
544
00:51:24,707 --> 00:51:26,918
ஜோ. ஜோ.
545
00:51:33,883 --> 00:51:35,593
ஜோ. ஜோ.
546
00:52:05,998 --> 00:52:10,837
வேணாம்! வேணாம்! என்னை போக விடு!
என்னை போக விடு!
547
00:52:11,504 --> 00:52:12,463
க்ளாரா!
548
00:52:24,642 --> 00:52:25,893
க்ளாரா!
549
00:52:27,228 --> 00:52:28,396
க்ளாரா!
550
00:52:31,774 --> 00:52:33,359
க்ளாரா!
551
00:52:33,985 --> 00:52:34,819
இல்லை!
552
00:53:53,272 --> 00:53:55,274
வசனங்கள் மொழிபெயர்ப்பு
பிரசன்னா சிவராமன்
553
00:53:55,274 --> 00:53:57,360
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்