1 00:00:11,637 --> 00:00:12,888 ஹலோ. 2 00:00:13,639 --> 00:00:15,099 என் பெயர் ஹாவா. 3 00:00:16,434 --> 00:00:18,018 இது ஜார்ஜஸ். 4 00:00:18,018 --> 00:00:19,478 ரெபேக்காவை தெரியுமே. 5 00:00:19,854 --> 00:00:21,814 ரெபேக்கா! 6 00:00:21,814 --> 00:00:27,611 உங்களை இங்கே கூட்டி வந்த விதத்திற்கு உண்மையா மன்னிப்பு கேட்டுக்கறேன். 7 00:00:27,611 --> 00:00:29,780 நீங்க சொதப்புவதை அனுமதிக்க முடியலை. 8 00:00:31,490 --> 00:00:34,827 அவர்கள் பேச விரும்பறாங்க போல. அந்த துணிய கழட்டறீங்களா? 9 00:00:37,538 --> 00:00:39,540 -நாங்க இதை சொதப்புவோமா? -நீ எப்படி? 10 00:00:40,249 --> 00:00:41,250 உனக்கு என்ன வேணும்? 11 00:00:42,209 --> 00:00:44,378 ஜார்ஜ், முக்கிய உணவை கொண்டு வர்றியா? 12 00:00:44,378 --> 00:00:45,755 என் பாக்கியம், இமா. 13 00:00:55,681 --> 00:00:57,725 நீங்க அனைவரும் தூண்டில் புழு, 14 00:00:57,725 --> 00:01:01,395 இவனது காவலர்களை திசைதிருப்பி இவனை உயிருடன் பிடிக்க, 15 00:01:01,395 --> 00:01:03,647 இல்லனா தெரியாம இவனை கொன்னுடுவீங்க. 16 00:01:03,647 --> 00:01:05,775 நிறைய முறை செய்திருக்கீங்கல்ல? 17 00:01:05,775 --> 00:01:07,151 என்ன கருமம்? 18 00:01:19,205 --> 00:01:20,831 ஹலோ, சிறிய பறவையே. 19 00:01:23,501 --> 00:01:24,418 க்ளாஸ். 20 00:01:25,169 --> 00:01:26,712 அடால்ஃப் ஹிட்லர் எங்கே? 21 00:01:26,712 --> 00:01:28,464 போடி. 22 00:01:30,758 --> 00:01:31,759 ரெபேக்கா. 23 00:01:36,013 --> 00:01:38,891 இரு, இரு, இரு. எனக்கு தெரியாது. சத்தியமா தெரியாது. 24 00:01:38,891 --> 00:01:41,477 ஹிட்லரின் புகலிடத்திற்கு யாருக்கும் அனுமதியில்லை. 25 00:01:43,354 --> 00:01:46,023 சரி. இரு, இரு. ஒரு ஆளை தவிர. 26 00:01:46,148 --> 00:01:46,982 தி க்ரோ. 27 00:01:47,441 --> 00:01:50,236 -தி க்ரோ யாரு? -ரைக்கின் தலைமை கொலையாளி. 28 00:01:50,236 --> 00:01:53,447 க்ரோவின் ஆள் பெட்டியை எடுத்துக் கொண்டு போனான். 29 00:01:53,447 --> 00:01:57,243 -அப்பெட்டியை எங்கே சேர்க்கதறா இருந்தான்? -தெரியாது. சத்தியமா. 30 00:01:57,243 --> 00:01:58,369 சாவி இருந்தது. 31 00:01:59,119 --> 00:02:01,497 அந்த தூதனின் பாக்கெட்டில் சாவி. 32 00:02:02,373 --> 00:02:03,332 நான்... 33 00:02:04,124 --> 00:02:05,876 யாராவாது கழட்டி விடுங்களேன்? 34 00:02:24,478 --> 00:02:27,231 இது ஒரு ஹோட்டல் சாவி. ஜார்ஜ், என்ன ஹோட்டல்னு பாரு. 35 00:02:27,439 --> 00:02:30,442 இவனது மிச்சத்தை பிறகு சுவைப்போம். 36 00:02:30,776 --> 00:02:32,945 இல்லல்ல! இரு, இரு, இரு! வேணாம்! 37 00:02:33,487 --> 00:02:34,780 இரு, இரு, இரு! 38 00:02:37,908 --> 00:02:38,742 அவ சொல்றது சரி. 39 00:02:38,742 --> 00:02:39,910 என்ன சொல்ற? 40 00:02:39,910 --> 00:02:41,370 ஸ்பெய்னில் சொதப்பினோம். 41 00:02:41,370 --> 00:02:42,538 இல்லை, நீ சொதப்பின! 42 00:02:42,538 --> 00:02:45,958 அவ க்ளாஸை பிடிச்சா! ஹிட்லரை நெருங்கிட்டா! 43 00:02:45,958 --> 00:02:49,962 அவனை கண்டுபிடிக்கணும்னா, எண்ணிக்கை முக்கியம். நமக்கு புது அணி தேவை. 44 00:02:49,962 --> 00:02:51,380 கண்டுபிடிச்சுட்டோமோ. 45 00:02:55,801 --> 00:02:56,677 அவிழ்த்துவிடு. 46 00:03:15,613 --> 00:03:17,031 துரோகி! 47 00:03:18,449 --> 00:03:20,451 நாம சேர்ந்து இயங்கப் போறதில்லை. 48 00:03:20,910 --> 00:03:23,370 நாஜிகளை சேர்ந்து வேட்டையாட போறதில்லை. 49 00:03:23,370 --> 00:03:26,582 நாங்க யாருடனும் கூட்டாளிகளா இருக்க மாட்டோம். 50 00:03:29,084 --> 00:03:31,921 அந்த மோசமானவன் உன்னை என்னலாம் செஞ்சானோ. 51 00:03:32,463 --> 00:03:33,672 மாயர். 52 00:03:35,966 --> 00:03:37,676 பாரு உன்னை. 53 00:03:41,472 --> 00:03:43,140 அவ உன்னுள் வாழறா. 54 00:03:44,016 --> 00:03:44,892 யார்? 55 00:03:46,435 --> 00:03:47,436 ரூத். 56 00:03:47,895 --> 00:03:49,104 உனக்கு... 57 00:03:50,689 --> 00:03:52,483 என் பாட்டியை தெரியாது. 58 00:03:54,526 --> 00:03:56,028 ரூத் என் அக்கா. 59 00:04:00,157 --> 00:04:02,076 ரூத்தின் தங்கை முகாம்களில் இறந்தார். 60 00:04:02,534 --> 00:04:05,287 அப்போ, நான் ஆவியா இருக்கணும். 61 00:04:05,996 --> 00:04:10,542 இது பேய் கதையா இருக்கணும். 62 00:05:28,328 --> 00:05:34,334 ஹன்டர்ஸ் 63 00:06:27,888 --> 00:06:29,306 விக்டர். 64 00:06:32,518 --> 00:06:34,645 இது கனவல்ல. 65 00:06:34,645 --> 00:06:37,397 ப்ளீஸ், என்ன வேணுமோ எடுத்துக்கோ. 66 00:06:39,233 --> 00:06:42,027 என்னை அடையாளம் தெரியலை தானே, விக்டர்? 67 00:06:44,488 --> 00:06:46,198 ரொம்ப காலமாச்சு. 68 00:06:47,741 --> 00:06:50,410 இரு, நான் உனக்கு உதவறேன். 69 00:06:54,832 --> 00:06:55,791 இதை போட்டுக்கோ. 70 00:07:03,465 --> 00:07:05,217 -நீயா. -நான் தான். 71 00:07:06,009 --> 00:07:09,805 நீ இங்கிருப்பனு ஃப்ரிட்ஸ் சொன்னான். 72 00:07:10,597 --> 00:07:11,765 உனக்கு அவனை தெரியும். 73 00:07:12,724 --> 00:07:14,476 அவனை சமாளிப்பது எளிதா இருந்தது. 74 00:07:15,269 --> 00:07:16,603 உன் விஷயத்தில் தெரியல. 75 00:07:17,855 --> 00:07:20,357 உன்னை என்ன செய்வது, விக்டர்? 76 00:07:26,155 --> 00:07:29,408 முகாம்களில் எப்படி உயிர் பிழைச்ச நீ? 77 00:07:29,408 --> 00:07:33,287 அட. போலியை பார்த்தாலே அறிவேன். நாம் இவளுடன் வேலை செய்யலை. 78 00:07:33,287 --> 00:07:36,790 -தப்பு பண்ற. -இன்னொரு வார்த்தை பேசாதே, துரோகி. 79 00:07:36,790 --> 00:07:39,918 -எந்த தெருவில் வளர்ந்த? -ஷுஷெப்ஜெஸ்கா. 80 00:07:41,336 --> 00:07:43,589 -உன் தந்தையின் பெயரென்ன? -ஏப்ரஹாம். 81 00:07:43,589 --> 00:07:45,132 என் அம்மா, ஃப்ரூமா. 82 00:07:45,132 --> 00:07:46,633 -உன்... -போரியா? 83 00:07:47,509 --> 00:07:49,428 போரியா எங்களின் பூனை. 84 00:07:50,387 --> 00:07:54,349 அந்த கிறுக்குப் பூனையால் ரூத்தின் கையில் நீளமான காயம் உண்டு. 85 00:07:59,271 --> 00:08:01,523 அவ இடியுடன் கூடிய மழையை விரும்பினா. 86 00:08:02,649 --> 00:08:04,526 -அவளுக்கு பிடித்த வாசனை... -லாவெண்டர். 87 00:08:04,526 --> 00:08:08,280 அவ வேடிக்கையானவ, புத்திசாலி. 88 00:08:09,781 --> 00:08:10,908 சரியான தொல்லை. 89 00:08:13,118 --> 00:08:14,286 என் பாதுகாப்பாளர். 90 00:08:15,829 --> 00:08:19,458 என் அக்காவை முழுக்க நேசித்தேன். 91 00:08:23,212 --> 00:08:25,797 அவளைப் போல நீயும் சரியான தொல்லை போல. 92 00:08:25,797 --> 00:08:28,800 சொதப்புவோம்னு நினைச்சா ஏன் எங்களுடன் சேரணும்? 93 00:08:28,800 --> 00:08:32,346 ஏன்னா தொடக்கத்தில் 20 பேர் இருந்தோம், இப்போ மூவர்தான். 94 00:08:32,346 --> 00:08:36,183 அக்கறை காட்டும் சிலருக்கும் வயதாயிடுச்சு, செத்துட்டிருக்காங்க. 95 00:08:36,475 --> 00:08:37,809 வேலை கடினமாகுது. 96 00:08:39,228 --> 00:08:40,896 நீங்களாவது ஒரே குடும்பம். 97 00:08:40,896 --> 00:08:44,191 இயற்கைக்கு முன் நாம் அடால்ஃபை அடையணும்னா 98 00:08:44,191 --> 00:08:45,692 நாம் சேர்ந்து இயங்கணும். 99 00:09:00,332 --> 00:09:04,002 ஹிட்லருக்கு வெளி உலக தொடர்பு தி க்ரோ மூலம் தான்னு க்ளாஸ் சொன்னான். 100 00:09:04,002 --> 00:09:06,922 -அந்த சொட்டை... -இந்த பெட்டியை ஏதோ ஹோட்டலில் 101 00:09:06,922 --> 00:09:09,132 தி க்ரோவிடம் தரவிருந்தான். 102 00:09:09,132 --> 00:09:10,759 அது சாதாரண ஹோட்டல் இல்லை. 103 00:09:12,552 --> 00:09:14,054 அது புகழ்பெற்ற லா அபாடியா. 104 00:09:14,054 --> 00:09:15,722 முன்னாள் மடாலயம். 105 00:09:15,722 --> 00:09:18,225 துறவிகள் ஹோட்டல் அதிபர்களிடம் விலைபோறாங்க. 106 00:09:21,812 --> 00:09:25,983 அந்த சொட்டைக்கு பதிலாக நாம் ஹோட்டல் போறோம், பெட்டியை வைக்கிறோம், 107 00:09:25,983 --> 00:09:30,320 தி க்ரோவை நிழலிலிருந்து வர வைக்கிறோம், தி க்ரோவை கூண்டில் அடைக்கிறோம், 108 00:09:30,320 --> 00:09:32,489 அவன் மூலம் ஹிட்லரை அடையறோம். 109 00:09:42,082 --> 00:09:45,711 இந்த ஹோட்டலில் சர்வதேச குற்றவாளிகள், திருடர்கள் இருக்கின்றனர். 110 00:09:46,712 --> 00:09:50,632 நாஜிகள் முன்பு இங்கு இருந்திருக்காங்க, அவர்களுக்கு எங்கும் கண்கள் உண்டு. 111 00:09:50,632 --> 00:09:53,468 நாம கண்ணுக்கு தெரியாம இருக்கணும். 112 00:09:56,805 --> 00:10:00,976 இன்று மாலை எப்படியாவது தி க்ரோவை பிடிச்சு அவனை கூவ வைக்கணும், 113 00:10:01,351 --> 00:10:02,853 இன்று மாலைக்குள். 114 00:10:07,107 --> 00:10:11,778 மிண்டி, நீ ஹோட்டல் சாவியை எடுத்துட்டு தூதனின் அறைக்கு போ. 115 00:10:11,778 --> 00:10:16,033 அங்கே, தி க்ரோவுடனான சந்திப்பு எங்கு என்று அவள் கண்டறிவாள். 116 00:10:23,999 --> 00:10:24,875 ரிசெப்ஷன். 117 00:10:24,875 --> 00:10:27,794 ஆம், ஹலோ. விளக்குகள் மின்னியது. 118 00:10:27,794 --> 00:10:30,839 இன்றிரவு 7:00க்கு இருவருக்கான முன்பதிவு உங்களுக்கு உண்டு. 119 00:10:31,631 --> 00:10:33,091 அவ அதை செய்ததும், 120 00:10:33,091 --> 00:10:36,345 ஜோனாவும் நானும் அங்கே அவனுக்கு காத்திருப்போம். 121 00:10:38,221 --> 00:10:41,641 லானீயும் ஜார்ஜும் என்ன ஆனாலும் பெட்டியை விட்டு போக கூடாது. 122 00:10:42,351 --> 00:10:44,102 பெண்களே, 123 00:10:44,102 --> 00:10:46,938 -எங்களை காக்கணும். -கீழ்மாடியிலிருந்து தொடங்கி, 124 00:10:46,938 --> 00:10:49,566 மேலே போவோம். தி க்ரோவிற்கு எங்கும் கண்கள். 125 00:10:49,566 --> 00:10:53,695 தன் கும்பலின்றி வர மாட்டான். அவர்களை குறி வெச்சு, அவனை தனியாக்கணும். 126 00:10:54,696 --> 00:10:55,822 சமையலறை காலி. 127 00:10:55,822 --> 00:10:57,783 -இது க்ளாரா. -மற்றும் சாம். 128 00:10:57,783 --> 00:10:59,117 செய்தி பதிவு செய்க! 129 00:10:59,117 --> 00:11:02,788 சாரி, இது வரை அழைக்காததற்கு. நூலகத்தில் ரொம்ப நேரம் இருந்தேன். 130 00:11:02,788 --> 00:11:04,373 காலை அழைக்கிறேன். 131 00:11:06,875 --> 00:11:07,876 ஐ லவ் யூ. 132 00:11:10,253 --> 00:11:11,588 வீடு திரும்ப ஏங்குறேன். 133 00:11:55,799 --> 00:11:56,883 பெருந்தாரா. 134 00:11:57,676 --> 00:11:59,719 காடை. வாத்து. 135 00:12:00,679 --> 00:12:02,097 ஆனா க்ரோ இல்லை. 136 00:12:02,097 --> 00:12:05,392 தி க்ரோ பெட்டியை பார்த்தான்னா சந்தேகம் வராதா? 137 00:12:05,392 --> 00:12:07,853 அவன் பெட்டியை எடுக்க மாட்டான். 138 00:12:07,853 --> 00:12:09,563 அவனது ஆளை அனுப்புவான். 139 00:12:09,563 --> 00:12:11,022 அவன் இங்கே இருக்கான். 140 00:12:12,441 --> 00:12:13,942 யார் வேணா இருக்கலாம். 141 00:12:15,277 --> 00:12:17,446 ஆட்டுக்கறி இருக்கு! உனக்கு பிடிக்குமா? 142 00:12:17,446 --> 00:12:19,489 எனக்கு ஆட்டுக்கறி பத்தி அக்கறை இல்ல. 143 00:12:19,489 --> 00:12:22,784 -உணவு பத்தி இப்போ நான் யோசிக்கலை. -அப்படிதான் நடிக்கணும். 144 00:12:23,743 --> 00:12:25,537 உண்ண வந்தோம், சாப்பிடு. 145 00:12:25,537 --> 00:12:28,748 எனக்கு ஆணையிட வேணாம், ஆன்ட்டி. 146 00:12:28,748 --> 00:12:33,587 நினைவிருக்கட்டும், நாம் இங்கிருக்க ஒரே காரணம், நான் க்ளாஸை கண்டுபிடிச்சது. 147 00:12:34,546 --> 00:12:37,632 சரி. நீதான் தலைவன் இப்போ. 148 00:12:37,632 --> 00:12:40,343 மாயரை கொன்னு இளவரசன் ஆன. 149 00:12:40,343 --> 00:12:41,970 ஓநாயை கொன்று 150 00:12:41,970 --> 00:12:45,557 -அமெரிக்காவில் நான்காம் ரைக்கை தடுத்தேன். -ஸ்பெய்னில் என்ன ஆச்சு? 151 00:12:46,349 --> 00:12:49,686 அங்கே என்ன ஆச்சு? அங்கே உன் குட்டி படை உன்னை கைவிட்டதா? 152 00:12:51,980 --> 00:12:54,608 இந்த வேட்டைக்கு நீ தலைவனாகணுமா, பையா? 153 00:12:55,358 --> 00:12:58,445 ஒரு பந்தயம் வெச்சு இதை தீர்ப்போமா? 154 00:13:00,405 --> 00:13:03,783 இங்கே உண்பவர்களில் ஒருவர் தான் நம் க்ரோ. 155 00:13:05,535 --> 00:13:09,831 அவனை சரியா அடையாளம் காண்பவரே தலைவர். 156 00:13:10,665 --> 00:13:12,125 தோற்றவர் உணவு செலவை ஏற்கணும். 157 00:13:13,335 --> 00:13:16,213 அருமை. நான் டோமை ஆர்டர் செய்றேன், உங்க பணம் தானே. 158 00:13:16,213 --> 00:13:18,632 அற்புதம். எனக்கு பந்தயம் பிடிக்கும். 159 00:13:21,676 --> 00:13:23,553 -சைட் ஆர்டர் ஆஃப் வென்ஜென்ஸ்? -இல்லை. 160 00:13:23,553 --> 00:13:25,013 தி டொலீடோ கனெக்ஷன்? 161 00:13:25,805 --> 00:13:27,849 -இல்லை. -ஸ்ட்ரேஞ்சர் இன் டேஞ்சர் 2? 162 00:13:27,849 --> 00:13:29,142 ...டவுன் அண்டர்? 163 00:13:29,851 --> 00:13:31,144 ...இன் யான்கர்ஸ்? 164 00:13:31,144 --> 00:13:34,189 யங் மேன், தி ஒய்.எம்.சி.ஏ ஸ்டோரி? இல்லையா? 165 00:13:34,189 --> 00:13:36,441 மீட் மீ இன் பொகிப்ஸி? ப்யூஅர்-வேர்ன்? 166 00:13:36,441 --> 00:13:39,528 -தி 33 ஸ்பாரோஸ்? -உன் படங்களை பார்த்ததில்லை, லானீ. 167 00:13:39,986 --> 00:13:41,655 அவளுக்கு தி 33 ஸ்பாரோஸ் உயிர். 168 00:13:42,405 --> 00:13:44,783 தி ஃப்ளாஷ் வரிசையில் அவளுக்கு ரொம்ப பிடித்தது. 169 00:13:45,158 --> 00:13:47,118 முழு நேரமும் சிரிச்சா. 170 00:13:49,037 --> 00:13:50,830 அது காசநோயாளி கதை. 171 00:13:51,998 --> 00:13:52,958 யார் அவள்? 172 00:13:53,750 --> 00:13:54,668 ராக்ஸி. 173 00:13:55,335 --> 00:13:56,503 நீயும் ராக்ஸியுமா? 174 00:13:57,587 --> 00:13:58,755 நீ அவளது ஆளா இருந்தியா? 175 00:13:58,755 --> 00:14:01,216 இருந்தேன், இருக்கேன். எப்படி தெரியும்? 176 00:14:04,344 --> 00:14:05,262 இருந்தேன். 177 00:14:06,388 --> 00:14:07,430 இருந்தேன் தான். 178 00:14:09,182 --> 00:14:11,393 லானீ, இவ்வளவு குடிக்காதேயேன். 179 00:14:12,310 --> 00:14:13,395 சரி. கடவுளே! 180 00:14:15,605 --> 00:14:16,940 பொழுதுபோக என்ன பண்ணுவ? 181 00:14:16,940 --> 00:14:18,608 குடிக்காமல் இருப்பதை தவிர. 182 00:14:20,860 --> 00:14:21,861 என்ன பண்ற? 183 00:14:30,412 --> 00:14:31,496 உன் படத்தை போல? 184 00:14:32,581 --> 00:14:33,582 ஒரு குருவி. 185 00:14:34,874 --> 00:14:37,085 பொழுதுபோக மேஜிக் செய்வேன். 186 00:14:40,130 --> 00:14:42,340 இது நீண்ட இரவா இருக்க போகுது. 187 00:14:43,508 --> 00:14:46,219 என்னை பாத்துக்கோ, பியர், கழிவறை போகணும். 188 00:15:54,579 --> 00:15:57,999 பலே பர்பானில் உன் ஓவியம் ஒண்ணு இருக்காமே. 189 00:15:57,999 --> 00:15:59,376 வான் கோ மாதிரி. 190 00:15:59,542 --> 00:16:00,919 ஆம், தொழில் நல்லா போகுது. 191 00:16:03,213 --> 00:16:04,255 மலீகா? 192 00:16:06,508 --> 00:16:09,886 நீ எப்பயாவது ஹாவாவிற்காக ஏதாவது பணியை குழப்பிருக்கியா, 193 00:16:09,886 --> 00:16:12,013 துப்பை திருடினியா, மாட்டிவிட்டியா? 194 00:16:12,013 --> 00:16:13,515 இல்லவே இல்லை. 195 00:16:13,515 --> 00:16:16,351 என் உள்ளுணர்வு வேணாம்னு சொல்லியும் உன்னை அனுமதிச்சேன். 196 00:16:16,351 --> 00:16:22,399 உள்ளே விட்டேன். லானீ, ஜோ, என் சகோதரி, என்னை பத்தி எல்லாம் சொன்னேன். 197 00:16:22,524 --> 00:16:25,527 மலீகாவிற்கு வாசிச்ச, ஜூ கூட்டி போன. உனை நேசிச்சா. 198 00:16:25,527 --> 00:16:27,946 -ராக்ஸ், நான்-- -அது எல்லாம்... 199 00:16:31,950 --> 00:16:35,036 அது எல்லாம் கூட பரவாயில்லை, 200 00:16:35,912 --> 00:16:38,873 ஆனா ஏற்க முடியாத ஒண்ணு, ரூத்திடம் நீ சொல்லிருக்கலாம், 201 00:16:38,873 --> 00:16:44,462 அவளது தங்கை சாகலைனு, நீ சொல்லலை, ஏன்னு எனக்கு புரியலை. 202 00:16:46,798 --> 00:16:49,134 ஏன்னா அந்த உண்மை எனதல்ல. 203 00:16:50,552 --> 00:16:52,220 உண்மைக்கு உரிமையாளர் இல்லை. 204 00:16:54,013 --> 00:16:54,973 ஹேய். 205 00:16:57,308 --> 00:16:58,226 எல்லாம் நலமா? 206 00:16:59,394 --> 00:17:00,395 -நலம். -ஆம். 207 00:17:01,312 --> 00:17:02,355 சரி, அடுத்த மாடி. 208 00:17:52,906 --> 00:17:55,533 குவீன்ஸில் செய்த புலோவா வாச் போட்டிருக்கான். 209 00:17:55,533 --> 00:17:57,994 ஒரு நாஜி, அமெரிக்க வாச்சை நம்ப மாட்டான். 210 00:17:57,994 --> 00:17:59,329 உன் வலப்பக்கம் இருப்பவன். 211 00:17:59,871 --> 00:18:03,750 அவன் ஆறு க்ளாஸ் வைன் அருந்தினான். கொலையாளி அவ்வளவு முட்டாளல்ல. 212 00:18:03,750 --> 00:18:06,503 தி க்ரோ குறிபார்த்து சுடுபவனா பயின்றான். 213 00:18:06,503 --> 00:18:08,838 அதுக்கு சுவாச கட்டுப்பாடு அவசியம். 214 00:18:08,838 --> 00:18:11,049 என் பின்னாலிருப்பவனிடம் ஆஸ்துமா இன்ஹேலர். 215 00:18:12,342 --> 00:18:14,719 தன் கையில் சிறு வீக்கமுடையவள்? 216 00:18:14,719 --> 00:18:16,596 பெரியம்மை தடுப்பூசி. 217 00:18:16,596 --> 00:18:20,642 நாஜிகள் தடுப்பூசிகளை நம்பலை, ஏன்னா யூத விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது. 218 00:18:20,642 --> 00:18:24,813 அங்கிருக்கும் பெண், பெரிய அகாதா க்ரிஸ்டி ரசிகை, 219 00:18:25,438 --> 00:18:28,858 கொலையாளி குழந்தை கதை படிப்பது சாத்தியமில்லை. 220 00:18:29,317 --> 00:18:30,652 இது பெரிய கண்டுபிடிப்பல்ல. 221 00:18:31,778 --> 00:18:34,739 நான் உன் ஆட்டத்தை ஆடறேன்ல, நீ என் ஆட்டம் ஆடேன்? 222 00:18:36,115 --> 00:18:37,992 நீ செத்துட்டனு என் பாட்டி சொன்னாங்க. 223 00:18:39,285 --> 00:18:41,162 எப்படி என் முன்னால் உட்கார்ந்திருக்க? 224 00:18:43,665 --> 00:18:44,916 ஒரு கைதி இருந்தான். 225 00:18:45,834 --> 00:18:49,087 ஒரு யூதனை என்னை கொல்லச் சொன்னாங்க. 226 00:18:49,838 --> 00:18:55,426 ஆனா அந்த மனிதன், தன் கழுத்தையே அறுத்துகிட்டு எதிர்ப்பை தெரிவித்தான். 227 00:18:56,302 --> 00:18:57,512 அதனால் பொறி கிளம்பியது. 228 00:18:57,512 --> 00:19:00,306 அவர்கள் காவலாளிகளை தாக்கி அடக்க முயன்றனர். 229 00:19:01,975 --> 00:19:03,184 நான் தப்பினேன். 230 00:19:04,811 --> 00:19:06,020 ஓடினேன். 231 00:19:07,772 --> 00:19:10,608 ஏழு இரவுகள் ஓடினேன், 232 00:19:11,860 --> 00:19:13,361 வீடு சென்றடையும் வரை. 233 00:19:14,195 --> 00:19:16,990 ஒரு நாஜி அதிகாரி, அவனது மனைவி, அங்கே இருந்தனர். 234 00:19:18,783 --> 00:19:21,786 எனக்குள் ஏதோ வெறி. 235 00:19:25,790 --> 00:19:27,083 என் முதல் கொலை. 236 00:19:29,752 --> 00:19:31,129 எனக்கு அப்போ 16 தான். 237 00:19:33,631 --> 00:19:34,924 இடத்தை சுத்தப்படுத்தலை. 238 00:19:36,551 --> 00:19:38,803 நல்லவேளை நான் மாட்டலை. 239 00:19:40,096 --> 00:19:42,307 ஆனா சீக்கிரமே கற்றேன், 240 00:19:42,307 --> 00:19:46,895 இடத்தை தடயமே இல்லாமல் சுத்தப்படுத்துவது எவ்வளவு முக்கியம்னு, 241 00:19:48,146 --> 00:19:51,274 நல்ல கொலையாளிகள் செய்ய வேண்டியது, 242 00:19:51,274 --> 00:19:54,193 அதனால் உன் வலப்பக்கமுள்ளவன் கொலையாளி இல்லை. 243 00:19:54,193 --> 00:19:57,280 அவன் சட்டையில் உணவு சிந்தியிருக்கு. 244 00:19:57,280 --> 00:20:00,575 என் பின்னால் இருக்கும் மூன்று அழுக்கர்கள். 245 00:20:01,242 --> 00:20:02,869 கெச்சப், வைன், எண்ணெய், 246 00:20:06,289 --> 00:20:07,498 நீ ஏன்... 247 00:20:09,584 --> 00:20:12,545 போருக்கு பின் நீ ஏன் என் பாட்டியை அணுகலை? 248 00:20:12,545 --> 00:20:13,963 செத்தானு நினைச்சேன். 249 00:20:13,963 --> 00:20:17,008 -அவளை தேடவாவது செஞ்சியா? -கண்டிப்பா. 250 00:20:17,008 --> 00:20:19,218 -அப்புறம்? -அது அவ்வளவு எளிதல்ல, ஜோனா. 251 00:20:19,218 --> 00:20:22,388 -எனக்கு எளிதாதான் தோன்றியது. -உனக்கு எப்படி தெரியும்? 252 00:20:40,031 --> 00:20:42,992 அறை 317, பாதை கடைசியில். 253 00:20:43,201 --> 00:20:46,579 -உறுதியா சொல்றியா? -ஆம், உறுதியாதான். போகலாம். 254 00:20:46,579 --> 00:20:50,124 -இல்ல, நீ லிஃப்ட் பக்கம் காத்திரு. -அவனை தவற விட்டா பிடிக்க. 255 00:20:53,086 --> 00:20:55,505 அவளுக்கு இனி போராடும் வயதில்லை. 256 00:21:21,072 --> 00:21:22,240 அவன்தான். 257 00:22:04,574 --> 00:22:05,491 ஹேரியட்! 258 00:22:08,244 --> 00:22:09,078 மில்லி! 259 00:22:09,370 --> 00:22:10,204 மில்லி. 260 00:23:04,092 --> 00:23:05,593 நாம ஓடணும்! 261 00:23:06,302 --> 00:23:07,512 வேறு யாருக்கு தெரியும்? 262 00:23:09,055 --> 00:23:10,306 நீ என்னிடம் வந்த. 263 00:23:11,808 --> 00:23:12,892 நினைவிருக்கா? 264 00:23:13,434 --> 00:23:14,560 எப்படி மறக்க முடியும்? 265 00:23:14,560 --> 00:23:17,146 முட்டி போட்டு கெஞ்சின தானே? 266 00:23:17,146 --> 00:23:21,067 -ஒரு நாயை போல. உன்னை தப்ப வைத்தேன். -வேறு யாருக்கு என்னை பத்தி தெரியும்? 267 00:23:21,526 --> 00:23:22,610 யாருக்குமில்லை. 268 00:23:23,361 --> 00:23:24,862 சத்தியமா, வில்ஹெல்ம். 269 00:23:25,863 --> 00:23:26,781 வில்ஹெல்ம்? 270 00:23:29,242 --> 00:23:31,786 என்ன, நீ வில்ஹெல்ம் கிட்ட பேசறதா நினைக்கறியா? 271 00:23:32,703 --> 00:23:34,080 இல்லை. 272 00:23:35,498 --> 00:23:38,334 நான் மரணமெனும் குதிரை. 273 00:23:39,127 --> 00:23:41,921 பேரழிவு என்னை பின்தொடர்கிறது. 274 00:23:43,047 --> 00:23:48,970 நான் சாமெயால், மக்களின் ஆன்மாவை கிழித்து எடுப்பவன். 275 00:23:49,846 --> 00:23:53,724 நான் தான் கடவுளின் தீவிரம். 276 00:24:02,233 --> 00:24:04,110 என் ஆவணம் தேடி வந்தேன். 277 00:24:25,047 --> 00:24:26,215 எத்தனை பேர்? 278 00:24:27,633 --> 00:24:30,845 எத்தனை பேரை தப்ப வைத்த? 279 00:24:32,471 --> 00:24:33,556 ஆயிரக்கணக்கில். 280 00:24:43,274 --> 00:24:44,817 உன்னில் எஞ்சியிருப்பது. 281 00:24:45,193 --> 00:24:48,154 நீ எப்படி இருந்தனு நினைவிருக்கா? 282 00:24:52,241 --> 00:24:54,952 இந்த ஆளை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. 283 00:25:03,794 --> 00:25:07,757 நாம் ஏன் வில்ஹெல்மை அழிக்கக்கூடாது? 284 00:25:08,507 --> 00:25:10,676 எல்லாத்தையும் எரிச்சுடலாம், 285 00:25:11,677 --> 00:25:13,012 எதுவுமே நடக்காத மாதிரி. 286 00:25:13,512 --> 00:25:14,472 நிரந்தர அழிவு. 287 00:25:14,472 --> 00:25:16,224 ஆம், ஆம். 288 00:25:22,563 --> 00:25:26,692 நீ அந்த ஆள், ஃப்ரிட்ஸை, அனுப்பினப்பவே 289 00:25:28,611 --> 00:25:29,820 எல்லாம் முடிஞ்சுது. 290 00:25:30,738 --> 00:25:34,742 நான் உனக்கு என்ன வேணும்னாலும் தர்றேன். 291 00:25:34,742 --> 00:25:35,785 இல்லை. 292 00:25:36,244 --> 00:25:38,621 -எனக்கு எதுவும் வேணாம். -கெஞ்சறேன். 293 00:25:40,331 --> 00:25:41,582 பிச்சை கேட்கிறேன். 294 00:25:43,542 --> 00:25:44,794 நாயைப் போல. 295 00:25:45,378 --> 00:25:46,212 ஆம். 296 00:25:48,214 --> 00:25:52,260 உன்னை விட்டா, நானே மாட்டிக்கற மாதிரி. 297 00:25:56,472 --> 00:25:57,556 அது உண்மை. 298 00:26:01,352 --> 00:26:04,855 ஆனா நீ என் வாழ்வில் இருக்க கூடாது. 299 00:26:05,982 --> 00:26:07,358 அதை நீ செய்வியா? 300 00:26:08,025 --> 00:26:08,859 ஆம். 301 00:26:11,612 --> 00:26:12,530 நல்லது. 302 00:26:14,782 --> 00:26:15,700 நல்லது. 303 00:26:22,915 --> 00:26:26,460 அவளுக்கு குழந்தை இருப்பதை சாதாரணமா குறைச்சு மதிப்பிட மாட்டேன். 304 00:26:26,460 --> 00:26:30,381 அது பெரிய விஷயம். பெரிய விஷயம் தானே, ஒரு மனிதப் பிறவி தானே? 305 00:26:30,881 --> 00:26:32,300 ஆனா இதான் விஷயம். 306 00:26:32,300 --> 00:26:35,344 நான் லானீ ஃப்ளாஷ். குழந்தைகளுக்கு என்னை பிடிக்கும். 307 00:26:35,344 --> 00:26:38,222 மிட்டாய், குக்கிகள், லானீ ஃப்ளாஷ், அது போல. 308 00:26:38,639 --> 00:26:40,891 -நீ மப்பில் இருக்கியா? -நீ? 309 00:26:40,891 --> 00:26:44,312 -லானீ. நிதானமா இரு. -நிதானமா தான் இருக்கேன். 310 00:26:44,312 --> 00:26:47,273 தலையிலிருந்து கால்வரை நிதானமா இருக்கேன், ஹூடினி. 311 00:26:53,988 --> 00:26:54,947 மேஜிக். 312 00:26:56,073 --> 00:26:57,908 எப்படி மேஜிக்கிற்கு பரிச்சயம்? 313 00:26:58,868 --> 00:27:00,745 அது அமெரிக்க படிப்ஸ் பசங்களுக்கு. 314 00:27:00,745 --> 00:27:03,956 ஜாலியான பசங்க ஃபுட்பால், கார், நடிப்புனு இருப்பாங்க. 315 00:27:07,168 --> 00:27:11,088 என் அப்பா சிறந்த மந்திரவாதி, ஃப்ரான்ஸ் முழுக்க பிரபலம். 316 00:27:12,423 --> 00:27:15,843 போரின் போது யூதர்களை காப்பாற்ற தன் நிகழ்ச்சிகளை பயன்படுத்தினார். 317 00:27:16,844 --> 00:27:19,263 நீதி தவறாத யூதரற்றவர்னு சொல்லலாம். 318 00:27:20,431 --> 00:27:23,601 நிகழ்ச்சியின் அங்கம மேடைக்கு யூதர்களை அழைச்சு, பின், புஸ்! 319 00:27:23,601 --> 00:27:24,894 அவர்களை மறையச் செய்வார். 320 00:27:25,561 --> 00:27:27,855 அவர்களை தனது கிடங்கில் மறைப்பார் 321 00:27:27,855 --> 00:27:30,358 தன் லாரியில் ஃப்ரான்ஸுக்கு வெளியே கூட்டி போவார். 322 00:27:31,525 --> 00:27:33,986 என் அம்மா, இதை எதிர்த்தாங்க, 323 00:27:33,986 --> 00:27:36,739 அவர் மாட்டினா அவருக்கு என்ன ஆகுமோனு பயம். 324 00:27:37,406 --> 00:27:39,450 ஆனா அது தன் கடமைன்னு சொன்னார். 325 00:27:41,327 --> 00:27:43,662 மேஜிக்தான் இந்த உலகை மாற்றும்னார். 326 00:27:50,419 --> 00:27:52,213 அற்புதமான ஆள் போல. 327 00:27:56,300 --> 00:27:58,427 நாஜிகள் அவரை தூக்கிலிட்டனர். 328 00:28:00,930 --> 00:28:02,306 என் அம்மாவை சுட்டனர். 329 00:28:12,024 --> 00:28:15,820 எல்லாரும் தங்களது வேலையை செய்றாங்கனு நம்பு, நம்மைப் போலவே. 330 00:28:15,820 --> 00:28:17,655 என்ன நடக்குதுனு போய் பாக்கணும். 331 00:28:17,655 --> 00:28:21,242 இல்லை. எல்லாரும் கடமையை செய்றாங்கனு நம்பு, நம்மைப் போலவே. 332 00:28:21,242 --> 00:28:24,662 -நம் வேலை, பெட்டியை கவனிப்பது. -அதெல்லாம் பரிந்துரைகள். 333 00:28:24,662 --> 00:28:27,748 பெகின்பா படம், பார்ஸ்னிப் விவசாயி பாத்திரம் வந்தது. 334 00:28:27,748 --> 00:28:32,294 கடைசியில், டர்னிப் விவசாயி ஆனேன். இன்னும் பெரிய பாத்திரம், சொல்றேன் கேளு. 335 00:28:36,465 --> 00:28:38,134 -என்ன கருமம்? -நாம் நகரணும். 336 00:28:43,848 --> 00:28:45,808 பசங்க அவனை பின்தொடரட்டும். 337 00:28:46,475 --> 00:28:49,103 தி க்ரோ இங்கேயே இருப்பான், நாமும். 338 00:28:52,398 --> 00:28:54,733 தி க்ரோவ பிடிச்சா, ஹிட்லரை பிடிச்சிடுவோம். 339 00:29:15,838 --> 00:29:17,131 எங்கே போனான்? 340 00:29:19,258 --> 00:29:20,259 நீ நலமா? 341 00:29:20,676 --> 00:29:21,677 -நலம். -வா. 342 00:29:29,977 --> 00:29:31,103 என்ன பண்ற? 343 00:29:31,228 --> 00:29:32,438 மக்களோடு கலக்கணும். 344 00:29:33,898 --> 00:29:35,900 சரி. நீ கலக்கலாம் முடியாது. 345 00:29:37,318 --> 00:29:38,152 வா. 346 00:29:45,034 --> 00:29:47,286 எப்பவும் விட இப்போ என்னுள் நீர் அதிகம். 347 00:29:47,286 --> 00:29:48,829 -எனக்கு கவலையில்லை. -சரி. 348 00:30:44,927 --> 00:30:45,844 அவனை விடு. 349 00:30:52,518 --> 00:30:53,394 லானீ! 350 00:31:04,363 --> 00:31:05,948 லானீ, உதவு! 351 00:31:17,167 --> 00:31:18,252 லானீ! 352 00:31:29,346 --> 00:31:30,848 என்னை மன்னிச்சுடு! 353 00:31:33,267 --> 00:31:34,393 இல்ல, இல்ல, இல்ல. 354 00:31:55,497 --> 00:31:56,457 அடச் சே. 355 00:31:57,041 --> 00:31:58,292 நாம போகணும், லானீ. 356 00:31:58,292 --> 00:32:00,878 -போலிஸ் வந்துடுவாங்க. -சரி, சரி. 357 00:32:00,878 --> 00:32:03,088 கடவுளே. மன்னிச்சிடு. மன்னிச்சிடு. 358 00:32:09,178 --> 00:32:10,429 தொடக்க நேரம் இப்போ, 359 00:32:10,429 --> 00:32:12,473 வானிலை அறிக்கைக்கான நேரம் இது. 360 00:32:12,473 --> 00:32:15,517 நியூ இங்கிலாந்து வழியா தெற்கே குளிர் காற்று வீசும். 361 00:32:15,851 --> 00:32:18,896 அந்த பனி நிறையவே நம்மை விட்டு போயிடும், ஆனால்... 362 00:32:32,201 --> 00:32:33,327 என்ன கருமம்? 363 00:32:53,138 --> 00:32:54,473 உங்க லைசென்ஸ் காட்டுங்க. 364 00:32:55,557 --> 00:32:56,642 நிச்சயமா. 365 00:32:58,060 --> 00:33:00,729 நான் ரொம்ப வேகமா போனேனா என்ன? 366 00:33:00,729 --> 00:33:02,314 -ஆம். -அப்படியா? 367 00:33:02,314 --> 00:33:03,649 தாருமாறா ஓட்டினீங்க. 368 00:33:04,942 --> 00:33:05,776 தாருமாறாவா? 369 00:33:14,201 --> 00:33:17,287 ஆபிசர், எவ்வளவு நேரமாகும்? 370 00:33:17,579 --> 00:33:18,914 ஏதாவது அவசரமா? 371 00:33:19,665 --> 00:33:20,999 ஆம். 372 00:33:23,293 --> 00:33:24,920 உண்மையை சொல்லலாமா? 373 00:33:26,130 --> 00:33:29,049 எனக்கு பயம், அதான் வேகமா போனேன். 374 00:33:29,049 --> 00:33:30,300 எதற்கு பயம்? 375 00:33:30,718 --> 00:33:31,677 என் மனைவிக்கு. 376 00:33:32,094 --> 00:33:33,011 வேடிக்கையான ஆள். 377 00:33:33,011 --> 00:33:34,430 இல்லை, அது வேடிக்கை இல்லை. 378 00:33:34,430 --> 00:33:37,558 தெற்கு பக்கம் எனக்கு ஒரு காதலி இருக்கா. 379 00:33:38,100 --> 00:33:39,810 என் மனைவி வீடு திரும்பிட்டா. 380 00:33:40,769 --> 00:33:45,607 இப்போ, அவ கண்முழிக்கும் முன் நான் வீட்டில் இல்லனா, உங்களுக்கு கொலை விசாரணை வரும். 381 00:33:48,110 --> 00:33:49,069 வியர்க்குதே. 382 00:33:50,946 --> 00:33:51,947 எனக்கா? 383 00:33:53,365 --> 00:33:54,283 சரி... 384 00:33:55,117 --> 00:33:56,869 வேலை ரொம்ப அதிகம், 385 00:33:58,537 --> 00:34:00,956 இரு பெண்களை சமாளிப்பது. அதிக சக்தி தேவை. 386 00:34:01,999 --> 00:34:02,875 என்னை நம்புங்க. 387 00:34:07,504 --> 00:34:08,505 சரி, மன்மதா. 388 00:34:09,298 --> 00:34:11,967 30 நாட்களுக்குள் இதை கட்டணும், இல்லனா சிறை. 389 00:34:12,384 --> 00:34:13,927 மனைவியிடம் பத்திரம். 390 00:34:14,470 --> 00:34:16,388 அதிர்ஷ்டம் தேவை. நன்றி. 391 00:34:29,651 --> 00:34:31,111 காலை வணக்கம், ஆனெட். 392 00:34:31,111 --> 00:34:32,654 வணக்கம், திரு. ஆஃபெர்மன். 393 00:34:33,322 --> 00:34:34,990 சைமன் உங்களுக்காக காத்திருக்கார். 394 00:34:37,451 --> 00:34:38,368 காலை வணக்கம். 395 00:34:39,453 --> 00:34:41,622 காபி, குக்கீஸ் எடுத்து வர முடியுமா? 396 00:34:41,747 --> 00:34:43,040 நிச்சயமா, சார். 397 00:34:46,001 --> 00:34:46,960 சைமன்! 398 00:34:47,503 --> 00:34:49,338 -மாயர். -வணக்கம். வணக்கம். 399 00:34:49,338 --> 00:34:51,840 எழுந்திருக்காதே. எழுந்திருக்காதே. 400 00:34:52,466 --> 00:34:54,760 இங்கே என்ன பண்ற, சைமன்? 401 00:34:55,177 --> 00:34:57,846 நான் யோசிச்சுட்டிருந்தேன்... 402 00:35:00,098 --> 00:35:02,309 சில நாள் முன், என் ஆபிஸ் வந்தியே, 403 00:35:02,309 --> 00:35:04,853 -விக்டர் ஃப்ராண்ட்ஹெய்ம் பத்தி கேட்டு? -ஆம். 404 00:35:04,853 --> 00:35:09,149 தற்செயலாக, அவனை பத்தி என்னிடம் இருந்த ஆவணத்தை அன்றே 405 00:35:09,691 --> 00:35:12,277 எவனோ பொறுக்கி திருடிட்டான். 406 00:35:12,986 --> 00:35:13,862 அட. 407 00:35:14,238 --> 00:35:19,409 நேற்றுதான், ஜெரோம் விண்ட்ஹோம் என்பவனை பத்தி கேள்வி பட்டோம். 408 00:35:19,993 --> 00:35:23,622 கனெக்டிகட் கிராமப்புறத்தில் அவன் தனது வீட்டில் கொல்லப்பட்டான். 409 00:35:23,997 --> 00:35:25,165 ஜெரோம் விண்ட்ஹோம். 410 00:35:25,165 --> 00:35:28,669 கடந்த 30 வருடங்களா, ஃப்ராண்ட்ஹெய்ம் பயன்படுத்திய பெயர் இது, 411 00:35:28,669 --> 00:35:32,589 நீ அதை பார்த்திருப்பனு நினைச்சேன்... அவனது ஆவணத்தில். 412 00:35:34,716 --> 00:35:36,176 ஃப்ராண்ட்ஹெய்ம் செத்துட்டானா? 413 00:35:37,970 --> 00:35:40,639 -இங்கே கொண்டாட வந்தியா? -அது... 414 00:35:40,639 --> 00:35:43,976 உனக்கு இது பத்தி ஏதாவது தெரியும்னு நினைச்சேன். 415 00:35:45,519 --> 00:35:47,563 என்ன? செய்தித்தாளில் வந்ததா? 416 00:35:50,274 --> 00:35:51,108 இல்லை. 417 00:35:54,528 --> 00:35:55,487 சைமன். 418 00:35:58,490 --> 00:35:59,908 நீ என்ன பண்ற? 419 00:36:00,492 --> 00:36:02,995 இந்த குற்றத்தில் எனக்கு பங்கு இருப்பதா எண்ணமா? 420 00:36:04,121 --> 00:36:08,917 என்ன நினைக்கற, நான்... என்ன? கனெக்டிகட் போய் இவனை கொன்னேனா? 421 00:36:08,917 --> 00:36:11,461 -எப்படி கொன்னேன்? என் கீல்வாதத்தோடா? -மாயர். 422 00:36:11,461 --> 00:36:14,214 இவனை கொல்ல ஒரு படையையே திரட்டும் அளவு உன்னிடம் 423 00:36:14,214 --> 00:36:16,425 -பணம் இருக்கு, நீ இஷ்டப்பட்டா. -இல்லை. 424 00:36:16,425 --> 00:36:19,553 -நீ தனியா செய்யலனா, யார் கூட? -ப்ளீஸ். வேணாம். 425 00:36:20,220 --> 00:36:21,763 நீ தனியா செய்யலனா, யார் கூட? 426 00:36:21,763 --> 00:36:26,685 பையா, ரொம்ப துப்பறியும் சாம்புவா இருக்கியே. 427 00:36:26,685 --> 00:36:29,146 கடவுளின் லீலையே தனி. 428 00:36:29,646 --> 00:36:31,523 விக்டர் இறந்தது மகிழ்ச்சி. 429 00:36:31,940 --> 00:36:33,775 -உனக்கில்ல? -இவ்விதத்தில் இல்ல. 430 00:36:35,193 --> 00:36:39,114 நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தண்டிச்சிருக்கணும். 431 00:36:39,865 --> 00:36:43,493 அப்போ தான் இது போன்ற தீமை செய்தவன் தப்ப முடியாதுனு உலகறியும். 432 00:36:43,493 --> 00:36:44,828 யாருமே இனி செய்யாதவாறு. 433 00:36:48,874 --> 00:36:49,958 மாயர்... 434 00:36:51,209 --> 00:36:53,211 உன்னை விசாரிக்கணும்னு நினைக்கறேன். 435 00:36:59,426 --> 00:37:00,802 என்னையா? 436 00:37:02,804 --> 00:37:03,931 எந்த குற்றத்திற்கு? 437 00:37:04,973 --> 00:37:06,516 என்ன? தற்செயலுக்கா? 438 00:37:07,225 --> 00:37:09,227 அவனை பார்த்தேன்னு சொன்னேன். 439 00:37:09,770 --> 00:37:14,399 பட்டபகலில் தெருவில் நடக்க ஃப்ராண்ட்ஹெய்ம்க்கு தைரியம் இருந்தால், 440 00:37:14,399 --> 00:37:16,443 பிழைத்த வேறொருவர் பாத்திருக்கலாம். 441 00:37:16,902 --> 00:37:20,322 அப்பிழைத்தவருக்கு உன்னைபோல் பொறுமை இல்லாதிருந்திருக்கலாம். 442 00:37:21,114 --> 00:37:24,076 உன் நம்பிக்கை படி, மெதுவா நகரும் 443 00:37:24,076 --> 00:37:28,372 நீதிச்சக்கரம் மூலம் நியாயம் கிடைக்கும் போல. 444 00:37:28,372 --> 00:37:30,165 அந்த பிழைத்தவன் நீ என்றால்? 445 00:37:32,250 --> 00:37:33,335 அதனால் என்ன? 446 00:37:34,795 --> 00:37:39,132 அப்படி இருந்தா என்ன? அது நானல்ல, ஆனா நானா இருந்தா என்ன? 447 00:37:39,841 --> 00:37:42,302 நீதி உனக்கு மட்டும் தான் சொந்தமா? 448 00:37:42,719 --> 00:37:46,098 -பழி வாங்க உனக்கு மட்டும் உரிமையா? -நீதி பற்றி என்னிடம் பேசாதே. 449 00:37:46,098 --> 00:37:49,518 -நீதிக்கு தந்தைகளே கூடாது. -பலரை காட்டில் வேட்டையாடினேன். 450 00:37:49,518 --> 00:37:51,436 தப்பும் வழியில் பிடிச்சேன். 451 00:37:52,187 --> 00:37:53,897 இதெல்லாம் செஞ்சுட்டு 452 00:37:53,897 --> 00:37:56,984 தண்டனையில் இருந்து தப்ப முடியும்னு எண்ணமா? 453 00:37:57,234 --> 00:37:59,987 சில மக்கள் எலிகளாக, கரப்பான்களாக கருதப்படும்போது, 454 00:38:00,570 --> 00:38:03,949 யூதர்களாகிய நாம் சாக்கடையில் இறங்க முடியாது. 455 00:38:04,950 --> 00:38:05,867 மாயர்... 456 00:38:06,702 --> 00:38:09,037 மாயர். நீ ஒரு இளவரசன். 457 00:38:09,871 --> 00:38:12,249 இளவரசனாக தேர்வு செய்யப்பட்டாய். 458 00:38:13,333 --> 00:38:17,838 ஆனா முகாம்களில் கைதியாக இருந்த ஒருவன் இருளிலிருந்து எழுந்து 459 00:38:17,838 --> 00:38:21,425 மன்னன் ஆவதை நம் மக்கள் பார்க்கணும். 460 00:38:23,510 --> 00:38:25,262 எந்த மக்களை பத்தி பேசற? 461 00:38:25,262 --> 00:38:26,888 நான். நான் பார்க்கணும். 462 00:38:27,764 --> 00:38:29,558 அதை, உன்னில், நான் நம்பணும். 463 00:38:32,227 --> 00:38:35,105 இது நீயாக இருக்க கூடாது, சகோ. 464 00:38:36,815 --> 00:38:39,151 உன்னைப் போல் நானும் சகிச்சுகிட்டேன். 465 00:38:41,028 --> 00:38:42,696 நீ பெரிய ஆன்மீகவாதியல்ல. 466 00:38:43,613 --> 00:38:44,990 கடவுள் என்னிடமும் பேசினார். 467 00:38:45,907 --> 00:38:47,826 உன்னிடம் பேசியது போல. 468 00:38:51,329 --> 00:38:52,998 நீ யாரு, மாயர்? 469 00:38:57,169 --> 00:38:58,670 உயிர் பிழைத்தவன். 470 00:38:59,588 --> 00:39:00,797 அதுதான் நான். 471 00:39:10,057 --> 00:39:13,560 ஒரு சின்ன ஆதாரம் கூட உன்னை கை காட்டினா, எனக்கு வேறு வழியில்லை. 472 00:39:16,188 --> 00:39:18,440 கொஞ்சம் காலம் தான், நண்பா. 473 00:39:51,139 --> 00:39:52,265 வேகமா. 474 00:39:52,265 --> 00:39:54,101 ரெண்டு நிமிடங்கள் தான் இருக்கு. 475 00:40:04,486 --> 00:40:05,403 நீ நலமா? 476 00:40:07,114 --> 00:40:08,115 ஆம், நான் நலம். 477 00:40:10,408 --> 00:40:11,451 வா. 478 00:40:13,995 --> 00:40:15,080 {\an8}நன்றி, ரிக்கார்டோ. 479 00:40:18,542 --> 00:40:21,378 {\an8}ஹேய் பொறுக்கிகளே! தூங்கிட்டிருந்தோம். 480 00:40:21,670 --> 00:40:23,547 {\an8}எந்த மாதிரி ஹோட்டல் இது? 481 00:40:24,214 --> 00:40:25,757 {\an8}ஹேய்! நில்லுங்க! 482 00:40:27,634 --> 00:40:29,761 {\an8}நில்லுங்க! 483 00:40:32,889 --> 00:40:35,142 ஸ்பாவை தேடிட்டிருக்கேன். 484 00:40:47,863 --> 00:40:49,698 உங்க நண்பரிடமிருந்து. 485 00:40:49,698 --> 00:40:51,908 இது ஹேரியட்டின் செய்தி. 486 00:40:51,908 --> 00:40:54,411 அவர்கள் அவனது அடியாட்களை கையாண்டதா சொல்றா. 487 00:40:54,995 --> 00:40:56,371 தி க்ரோ இப்போ தனி ஆள். 488 00:40:56,997 --> 00:40:58,373 என்னை பாரு. என்னை பாரு. 489 00:40:58,832 --> 00:41:00,333 இது ரொம்ப முக்கியம். 490 00:41:00,667 --> 00:41:04,254 தி க்ரோ தனியாள்னு நமக்கு தெரிஞ்சதா காட்டிக்க கூடாது. 491 00:41:04,671 --> 00:41:05,505 சாப்பிடு. 492 00:41:16,641 --> 00:41:20,562 உன் கொள்ளுபாட்டியின் கேக்கிற்காக நானும் ரூத்தும் அடிச்சுப்போம். 493 00:41:20,562 --> 00:41:21,688 சுவையோ சுவை. 494 00:41:26,735 --> 00:41:28,653 அவளிடம் ஏன் நீ சொல்லலை? 495 00:41:29,863 --> 00:41:35,076 என் பாட்டி தன் மகளுடன் ஐரோப்பாவை விட்டு வந்தாங்க, ப்ரூக்லினுக்கு, தனியா. 496 00:41:37,579 --> 00:41:39,289 அவ ஒற்றை அன்னை, அவள்... 497 00:41:39,289 --> 00:41:40,373 -ஜோனா... -இல்லை. 498 00:41:42,209 --> 00:41:46,671 ஹோவார்ட் ஜான்சன்ஸில் துப்புறவு தொழிலாளியா வேலை பார்த்து, 499 00:41:46,963 --> 00:41:50,300 முடிஞ்சவரை எங்களை நல்லா பாத்துக்கிட்டாங்க, 500 00:41:51,134 --> 00:41:54,137 என்னை பாதுகாப்பா, நல்லபடியா, அன்புடன் பாத்துகிட்டாங்க. 501 00:41:57,682 --> 00:41:59,643 தங்கையை நேசித்ததுபோல் என்னையும். 502 00:42:02,687 --> 00:42:04,648 உன்னை நேசிப்பதை நிறுத்தலை. 503 00:42:08,944 --> 00:42:10,320 அவங்களுக்கு நீ தேவைப்பட்ட. 504 00:42:12,864 --> 00:42:13,949 நீ செத்துட்டதா 505 00:42:15,617 --> 00:42:19,913 அவங்களை நம்ப வெச்சது தான் சரின்னு நீ எப்படி நினைக்கற? 506 00:42:21,581 --> 00:42:22,999 அவ எனக்காக வருந்திருக்கலாம், 507 00:42:24,125 --> 00:42:25,502 ஏங்கியிருக்கலாம், 508 00:42:27,504 --> 00:42:29,339 ஆனா நான் தேவைப்படலை, ஜோனா. 509 00:42:30,840 --> 00:42:33,009 ஏன்னா அவளுக்கு நீ இருந்த. 510 00:42:34,594 --> 00:42:36,054 நீ தான் அவளுக்கு ஆசி. 511 00:42:38,473 --> 00:42:39,724 அதை இப்போ பார்க்கிறேன். 512 00:42:44,312 --> 00:42:46,022 கழிவறை போகணும். 513 00:43:09,087 --> 00:43:10,964 {\an8}இது பெண்கள் கழிவறை... 514 00:43:11,506 --> 00:43:12,465 அவன் எங்கே? 515 00:43:15,760 --> 00:43:17,470 நான் சொல்லமாட்டேன். 516 00:43:19,347 --> 00:43:20,473 ஏற்கனவே சொல்லிட்ட. 517 00:43:49,169 --> 00:43:50,128 செத்துட்டாளா? 518 00:43:53,965 --> 00:43:54,883 ஆம். 519 00:43:54,883 --> 00:43:58,762 முழுநேரமும் பர்ஸை கெட்டியா பிடிச்சிருந்தா. திருட்டு பயம்னால இல்லை. 520 00:44:00,055 --> 00:44:02,724 நாளை காலை கயேராஸுக்கு ரயில் டிக்கட். 521 00:44:05,185 --> 00:44:07,854 கயேராஸில்தான் ஹிட்லர் இருக்கான் போல. 522 00:44:08,646 --> 00:44:09,564 நல்லது. 523 00:44:10,523 --> 00:44:11,649 உணவுக்கு நன்றி. 524 00:44:12,192 --> 00:44:15,487 நானின்றி நாஜிக்களை கொல்வதை நீ நிறுத்திக்கணும். 525 00:44:16,071 --> 00:44:20,075 அது அவள்தான் தெரிஞ்சிருந்தா, அவ இல்லைனு நான் சொன்னப்போ ஏன் திருத்தலை? 526 00:44:20,075 --> 00:44:23,078 அவதான்னு தெரியும்ல. அப்போ அவ இல்லைனு ஏன் சொன்ன? 527 00:44:24,329 --> 00:44:26,373 நீ என்னை பரிசோதிச்சியோ. 528 00:44:27,415 --> 00:44:29,084 நான் உன்னை பரிசோதிச்சது போல. 529 00:44:49,020 --> 00:44:49,896 இல்லை... 530 00:44:51,481 --> 00:44:52,732 மில்லி, போவோம். 531 00:44:53,149 --> 00:44:54,234 தொலைத்தேன்... 532 00:45:37,110 --> 00:45:40,655 {\an8}வில்ஹெல்ம் ஸுக்ஸ் 09 09 1909 533 00:46:32,040 --> 00:46:33,166 இரவு தாமதமாயிடுச்சோ? 534 00:46:37,587 --> 00:46:40,798 என் இரட்டை-முக, ஏமாற்றும், பொறுக்கி வுட்பி எப்படி இருக்கான்? 535 00:46:52,435 --> 00:46:53,561 {\an8}என்னது? 536 00:47:16,668 --> 00:47:18,836 {\an8}தி க்ரோ கொல்லப்பட்டான். 537 00:47:20,213 --> 00:47:22,298 {\an8}நேற்றிரவு. 538 00:47:22,298 --> 00:47:23,841 {\an8}பேரிலாச்சேவில். 539 00:47:25,260 --> 00:47:30,098 {\an8}அவர்கள்தான் செய்திருக்காங்க போல. 540 00:47:31,766 --> 00:47:33,309 {\an8}நீ தயாரா, ஜோ? 541 00:47:40,066 --> 00:47:46,072 {\an8}இதற்குதான் தயார் பண்ணிட்டிருந்தோம். 542 00:47:46,990 --> 00:47:48,241 {\an8}அவர்களை கண்டுபிடி. 543 00:47:50,034 --> 00:47:52,412 {\an8}அவர்களை கண்டுபிடி. 544 00:47:52,412 --> 00:47:58,042 {\an8}அவர்களது உச்சந்தலைகளை கொண்டு வா. 545 00:48:00,003 --> 00:48:02,422 {\an8}தி ஹன்டர்ஸ். 546 00:49:06,402 --> 00:49:08,404 வசனங்கள் மொழிபெயர்ப்பு சிவராமன் 547 00:49:08,404 --> 00:49:10,490 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்